1 00:00:21,313 --> 00:00:22,898 நீங்கள் வேண்டுமென்றே செய்கிறீர்களா? 2 00:00:22,981 --> 00:00:24,858 நாங்கள் காலை சிற்றுண்டி சாப்பிடுகிறோம். 3 00:00:24,942 --> 00:00:27,778 ஆமாம், எல்லோரைப் போலவும், ஒரு குடும்பமாக சேர்ந்து. 4 00:00:27,861 --> 00:00:31,657 -நம் வீட்டில் செய்வது போலவே. -சரி, இது முட்டாள்தனம். 5 00:00:32,115 --> 00:00:33,116 அன்பே. 6 00:00:38,288 --> 00:00:39,706 நீங்கள் இப்போது இங்கே வாழ்கிறீர்களா? 7 00:00:39,790 --> 00:00:42,042 ஐயோ, கடவுளே. 8 00:00:42,125 --> 00:00:43,252 அட, கடவுளே. 9 00:00:43,335 --> 00:00:44,336 அப்படியா? 10 00:00:45,963 --> 00:00:49,424 இன்று, என்னுடைய பெற்றோர்கள் தங்களுடைய பிரச்சனையை பேசி தீர்க்கும் வரை, 11 00:00:49,508 --> 00:00:50,968 நான் இங்கே தங்கியிருப்பேன். 12 00:00:51,051 --> 00:00:54,847 எனவே இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்ததற்கு எனது நன்றியை தெரிவிக்க... 13 00:00:54,930 --> 00:00:57,641 வேண்டாம், நிறுத்து. நீ விசித்திரமாக நடந்து கொள்கிறாய். 14 00:00:58,225 --> 00:01:00,227 -நன்றி சொன்னதற்காகவா? -சரி, விடு, இஸ். 15 00:01:00,310 --> 00:01:01,478 அவன் முடிக்கட்டும். 16 00:01:01,562 --> 00:01:04,605 மன்னிக்கவும். நான்... சரி, எனக்கு எப்படி... 17 00:01:04,690 --> 00:01:06,358 நான் எப்போதும் பெற்றோர்களோடு... 18 00:01:06,441 --> 00:01:08,193 -மன்னிக்கவும், நான்... -சரி. 19 00:01:09,361 --> 00:01:11,697 உன் பைஜாமாக்களை எனக்கு கடனாக கொடுத்ததற்கு நன்றி. 20 00:01:11,780 --> 00:01:13,657 அவை அருமையாக இருந்தன. 21 00:01:13,740 --> 00:01:16,910 ஆமாம். அது பரவாயில்லை. 22 00:01:16,994 --> 00:01:20,831 நான் இங்கேயே இருந்து நீங்கள் செய்யும் வேலையில் பங்குகொள்ளலாம், 23 00:01:20,914 --> 00:01:23,333 ஆனால், நான் கிளம்ப வேண்டும், எனவே... 24 00:01:23,417 --> 00:01:24,543 பை. 25 00:01:30,465 --> 00:01:34,219 முக்கியச் செய்தி: உன் காதலன் உன் வீட்டில், உன்னோடு வாழ்கிறான். 26 00:01:34,303 --> 00:01:35,554 ஏதாவது சொல்கிறாயா? 27 00:01:37,472 --> 00:01:38,473 சொல். 28 00:01:38,557 --> 00:01:39,558 சொல், இஸ். 29 00:01:39,641 --> 00:01:41,768 -அது வெறும் நகைச்சுவை தான். -எங்களை மன்னித்துவிடு. 30 00:01:41,852 --> 00:01:43,645 நான் அதைப்பற்றி எழுத கூடாது. 31 00:01:46,106 --> 00:01:47,107 அப்பா. 32 00:01:50,569 --> 00:01:52,654 அந்த தீவில் என்ன இருக்கிறது என கண்டுபிடிக்க வேண்டும். 33 00:02:04,541 --> 00:02:06,752 யூஎஸ்ஏஃப் யாகமா ஏர்மேன் 34 00:02:07,336 --> 00:02:09,213 ஈரி ஹார்பர் 35 00:02:10,380 --> 00:02:11,882 விமான ஒலிப்பதிவு கருவி திறக்கக்கூடாது 36 00:02:11,965 --> 00:02:15,385 இன்னும் முடியவில்லை வேறு யார்? 37 00:02:20,766 --> 00:02:21,767 எபெண்ட்ரீ ஏரி 38 00:02:21,850 --> 00:02:24,978 இந்த தீவை பற்றி ஆராய்ந்து, அதற்கு போகும் வழியைக் கண்டுபிடித்தேன். 39 00:02:25,062 --> 00:02:26,939 ஹாங்க் போக நினைத்த இடம் தெரிந்துவிட்டது. 40 00:02:27,022 --> 00:02:29,650 தாத்தாவிடம் படகு இருக்கிறது, அதை வைத்துக்கொண்டு நாம் அந்த இடத்தை அடையலாம். 41 00:02:29,733 --> 00:02:30,984 அதற்கு ரொம்ப நேரம் ஆகாது. 42 00:02:31,068 --> 00:02:33,654 ரிச்சி ஃபைஃப் விஷயத்தை நாங்கள் விட சொன்னதாக ஞாபகம். 43 00:02:33,737 --> 00:02:36,782 ஆமாம், ஆனால் அவரது பெயரை கருப்பு பெட்டி பதிவில் கேட்டதற்கு முன்பு சொன்னது. 44 00:02:36,865 --> 00:02:39,201 அம்மா, இது எவ்வளவு பெரிய துப்பு என உங்களுக்கே தெரியும். 45 00:02:39,785 --> 00:02:41,787 மறுபடியும் இரவில் பயங்கர கனவு வருகிறதா? 46 00:02:41,870 --> 00:02:42,871 இல்லை. 47 00:02:42,955 --> 00:02:45,082 -அப்படி வருவதில்லை. -சரி. 48 00:02:45,165 --> 00:02:48,544 ரிச்சிக்கு தெரிந்த அந்த ரகசியம், மறைந்தே இருக்க போவதில்லை. 49 00:02:48,627 --> 00:02:51,338 அவர் சாமுடைய அப்பாவிடம் என்ன சொன்னாரோ, அந்த தீவில் என்ன இருக்கிறதோ, 50 00:02:51,421 --> 00:02:53,549 அதுதான் அவர் கடத்தப்பட்டதற்கு காரணம் என்று நினைக்கிறேன். 51 00:02:53,632 --> 00:02:56,552 சரி, என்ன தெரியுமா? உன்னிடம் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை. 52 00:02:56,635 --> 00:02:58,971 அதனால்தான் நாம் ஆதாரத்தை தேட வேண்டும். 53 00:02:59,054 --> 00:03:00,556 அப்பா, பாருங்கள். 54 00:03:00,639 --> 00:03:04,977 அங்கே என்னவோ இருக்கிறது. எனக்கு அது கண்டிப்பாகத் தெரியும். 55 00:03:06,353 --> 00:03:07,563 போக முடியுமா? 56 00:03:07,646 --> 00:03:08,772 சகதியாக இருக்கலாம் 57 00:03:14,319 --> 00:03:15,362 சரி, என்ன தெரியுமா? 58 00:03:15,445 --> 00:03:19,199 உன் அம்மா அலுவலகம் செல்வதற்காக, வீட்டிலேயே இருந்து தாத்தாவையும் ஜின்னியையும் 59 00:03:19,283 --> 00:03:21,869 கவனித்துக் கொள்வேன் என்று உறுதியளித்திருந்தேன். 60 00:03:21,952 --> 00:03:23,412 -அது தான் நியாயம். -அப்பா, 61 00:03:23,495 --> 00:03:25,789 த பாஸ்டன் க்ளோப் நிருபர்கள், "மன்னிக்கவும். இந்த போதகரை நேர்காணல் 62 00:03:25,873 --> 00:03:27,875 செய்ய முடியாது. நான் என் நாயை நடத்தலுக்கு கொண்டு போக வேண்டும் எனவே 63 00:03:27,958 --> 00:03:32,129 ஒரு தலைமுறையின் கதையை எழுத முடியாது” என்று சொல்லி இருப்பார்களா. 64 00:03:32,212 --> 00:03:35,465 இரு. உன்னை அந்த திரைப்படத்தை பார்க்க வேண்டாம் என்று சொல்லியிருந்தேன். 65 00:03:35,549 --> 00:03:37,467 -நீ இப்போது என்னை ஒரு நாயோடு ஒப்பிட்டாயா? -இல்லை! 66 00:03:37,551 --> 00:03:39,845 இது மிகவும் முக்கியமானது என்று தான் சொல்கிறேன். 67 00:03:40,512 --> 00:03:43,640 இன்று நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியுமா? 68 00:03:43,724 --> 00:03:46,810 வேண்டாம். அப்படி பரிதாபமாக என்னைப் பார்க்காதே. 69 00:03:46,894 --> 00:03:48,395 நீ வால்டரை விட மோசம். 70 00:03:48,478 --> 00:03:52,107 சரி, என்ன தெரியுமா? நான் முடிவை சொல்கிறேன். நான் அம்மாவுடைய கட்சி. 71 00:03:52,191 --> 00:03:56,820 என்னை மன்னித்துவிடு, செல்லமே, ஆனால் இதை பிறகு செய்யலாம். 72 00:04:10,751 --> 00:04:12,461 சரி, பரவாயில்லை. 73 00:04:13,253 --> 00:04:14,254 என்ன? 74 00:04:14,838 --> 00:04:17,673 இருவரும் இந்த ஆதாரத்தை தேட செல்வதற்காக நான் வீட்டிலிருந்து வேலை செய்கிறேன். 75 00:04:23,222 --> 00:04:26,350 நன்றி, அம்மா. நீங்கள்தான் சிறந்த அம்மா. நீங்கள்தான் மிகவும் சிறந்தவர். 76 00:04:26,433 --> 00:04:28,310 இன்று நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என சொன்னேனா? 77 00:04:28,393 --> 00:04:29,394 -வியக்க வைக்கிறீர்கள். -சரி. 78 00:04:29,478 --> 00:04:30,771 நீங்கள் நம்பிக்கை கொடுக்கிறீர்கள்! 79 00:04:49,623 --> 00:04:52,626 -நம் பைகளை போய் எடுத்துட்டு வந்தாயா? -யாரோ கொண்டு வந்து கொடுத்தார்கள். 80 00:04:52,709 --> 00:04:55,254 -அது சிறப்பு. -ஒரு எச்சரிக்கை செய்தியாக. 81 00:04:56,505 --> 00:05:00,092 ஆனால் நான் அதைப் பற்றி பேச இங்கே வரவில்லை. 82 00:05:00,175 --> 00:05:03,011 உன் பார்வையின் அர்த்தம் புரிகிறது. எனவே நான் செய்ய விரும்பியதை தவிர்த்து 83 00:05:03,095 --> 00:05:05,430 நீ என்னை என்ன செய்ய சொல்கிறாய் என கேட்கலாம். 84 00:05:08,016 --> 00:05:10,102 உங்களுக்கு படகுகள் பற்றி என்ன தெரியும்? 85 00:05:11,186 --> 00:05:14,523 -எனக்கு கொஞ்சம் மருந்து தேவைப்படும். -கண்டிப்பாக. சரி. 86 00:05:27,828 --> 00:05:29,830 முடிவற்ற கோடை 87 00:05:42,176 --> 00:05:45,762 வாஷிங்டன் மாநிலத்தில் படகு ஓட்டும் உரிமம் வாங்க 12 வயதானாலே போதும். 88 00:05:45,846 --> 00:05:48,223 என் அடுத்த பிறந்த நாளில் கிடைத்துவிடும். 89 00:05:56,023 --> 00:05:59,735 ம், நண்பர்களே, அங்கே ஏதோ இருக்கிறது. 90 00:05:59,818 --> 00:06:02,779 ஏதோ பெரிதாக இருக்கிறது. படகை இப்போதே நிறுத்துங்கள். 91 00:06:08,452 --> 00:06:09,578 அது என்ன? 92 00:06:09,661 --> 00:06:12,289 -அது ஒரு வகையான பாறை போலத் தோன்றுகிறது. -பாறையா? 93 00:06:12,873 --> 00:06:15,751 -ஒரு நல்ல நீர் இருக்கும் ஏரியிலா? -இங்கே சுறா மீன்கள் இருக்கும். 94 00:06:15,834 --> 00:06:18,587 -டானி, அது சுறாமீன் இல்லை. -இல்லை, அது பாறையாக இருக்க முடியாது. 95 00:06:19,171 --> 00:06:20,756 ஹே, நல்ல வேலை செய்தாய். 96 00:06:20,839 --> 00:06:23,258 -நாம் தரைதட்டி இருக்கக்கூடும். -பூம். 97 00:06:34,520 --> 00:06:37,105 ஆமாம், அது மேற்பரப்பிலிருந்து சில அடிகள் கீழே இருக்கிறது போலும். 98 00:06:37,189 --> 00:06:41,568 சமீபகாலமாக நிறைய மழை பொழிந்தது. இந்த ஏரியில் நிறைய தண்ணீர் இருக்கிறது. 99 00:06:41,652 --> 00:06:43,904 இதுபருவநிலை மாற்றத்தினால் என்று மட்டும் சொல்லாதீர்கள். 100 00:06:43,987 --> 00:06:46,240 சரி. இது சுற்றுச்சூழல் மாற்றத்தினால், 101 00:06:46,323 --> 00:06:49,368 மற்றும் பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் பேரழிவுக்கு வழிவகுக்கிறது என்பதால். 102 00:06:49,451 --> 00:06:50,953 -என்ன? -சரி, 103 00:06:51,036 --> 00:06:53,330 நாம் அந்த மணற்பாங்கான கடற்கரையில் நங்கூரம் இடுவோம். 104 00:07:25,737 --> 00:07:27,489 இதுதான் அதற்கு பதில். 105 00:07:30,284 --> 00:07:32,703 அம்மா, உங்கள் ஐஸ்கிரீம் மேல் கொஞ்சம் ஸ்பிரிங்கில்ஸ் தூவவா? 106 00:07:32,786 --> 00:07:34,746 ஆமாம், எனக்கு ஸ்பிரிங்கில்ஸ் ரொம்ப பிடிக்கும். 107 00:07:35,372 --> 00:07:38,876 சரி. நாம் விளையாடுகிறோம் என நினைத்தேன். 108 00:07:38,959 --> 00:07:40,252 ஓ, கடவுளே. 109 00:07:40,335 --> 00:07:43,338 சரி, நீ அங்கே போ. நான் இதை பார்த்துக்கொள்கிறேன். கவலைப்படாதே. 110 00:07:44,381 --> 00:07:45,382 சரி. 111 00:07:45,465 --> 00:07:49,720 ஹலோ? அதை ஏன் கொண்டு வந்து தர முடியாது... 112 00:07:49,803 --> 00:07:51,013 இல்லை, வேண்டாம். 113 00:07:51,096 --> 00:07:52,097 சரி. 114 00:07:52,681 --> 00:07:55,934 ஆக கால அவசரம் உடைய சில பத்திரங்களை ஒரு கூரியர் என்னுடைய அலுவலகத்திற்கு, 115 00:07:56,018 --> 00:07:59,563 வார கடைசியில் கொண்டு வருகிறார், ஆனால் அதை வேறு இடத்தில் பெற்றுக்கொள்ள முடியாது, 116 00:07:59,646 --> 00:08:01,231 அவற்றை நானே கையெழுத்து போட்டு வாங்கணும் என்கிறாயா? 117 00:08:01,315 --> 00:08:02,566 நானே வாங்கிக்கொள்ள வேண்டும். 118 00:08:02,649 --> 00:08:05,068 -நான் ஸ்பிரிங்கில்ஸை எடுத்து கொள்கிறேன். -இஸ்ஸி. 119 00:08:05,152 --> 00:08:09,072 இல்லை. என்னால் மாற்ற முடியாது ஏனென்றால் அவை எனக்கு திங்கட்கிழமைக்குள் வேண்டும், 120 00:08:09,156 --> 00:08:13,076 மற்றும் நான் வீட்டில் தனியாக, இருவரை பார்த்துக்கொண்டிருக்கிறேன், அதோடு நான்... 121 00:08:13,160 --> 00:08:16,205 இல்லை, எனக்கு பதிலாக அவர்களை பார்த்து கொள்ள ஒரு மனைவி கூட இல்லை. 122 00:08:16,288 --> 00:08:17,539 ஏனென்றால் நான்தான் அந்த மனைவி. 123 00:08:18,832 --> 00:08:20,000 தயவுசெய்து. 124 00:08:21,126 --> 00:08:23,378 தயவுசெய்து. எனக்கு உதவி வேண்டும். 125 00:08:23,462 --> 00:08:25,380 -முடியாது. -தயவு செய்! 126 00:08:25,464 --> 00:08:28,467 அம்மா, நான் இன்னும் அரை மணி நேரத்தில், எம்மாவை சந்திக்க போகப் போகிறேன். 127 00:08:28,550 --> 00:08:30,093 கொஞ்சம் காத்திருக்க முடியுமா? 128 00:08:33,554 --> 00:08:34,681 என்ன, இது லஞ்சமா? 129 00:08:34,765 --> 00:08:37,308 ஆமாம், வாங்கிக்கொள். ஆனால் அடிக்கடி பெண்கள் தங்களுடைய மதிப்பை 130 00:08:37,392 --> 00:08:40,102 வேலையில் எப்படி குறைத்துக் கொள்கிறார்கள் என்பதை கற்றுத் தர ஞாபகப்படுத்து. 131 00:08:41,980 --> 00:08:45,984 சரி, நன்றி. நான் சீக்கிரமாக வருகிறேன். அவர்களை போக வேண்டாம் என்று சொல். 132 00:08:46,777 --> 00:08:50,864 இது வாட் வழக்கு மற்றும் ட்ரிப்பின் அப்பா பற்றியது. முக்கியம் என்பதால் போகிறேன். 133 00:08:50,948 --> 00:08:52,991 -எனக்குத் தெரியும். -நன்றி. 134 00:08:53,075 --> 00:08:56,078 நான் உன்னை நேசிக்கிறேன், ஜின்னியைப் பற்றி மட்டும் அல்ல என்று புரிந்துகொள். 135 00:08:56,161 --> 00:08:58,622 அவரையும் சிறிது கவனித்துக்கொள், சரியா? 136 00:08:58,705 --> 00:09:00,123 சரி. 137 00:09:05,462 --> 00:09:06,880 எம்மா - நேற்று நான் விசித்திரமாக நடந்து கொண்டதற்கு மன்னித்துவிடு. 138 00:09:06,964 --> 00:09:07,965 விரைவில் சந்திக்கலாமா? 139 00:09:15,639 --> 00:09:19,852 என் வீட்டிற்கு வருகிறாயா? 140 00:09:21,228 --> 00:09:22,229 ...கரடி. 141 00:09:22,312 --> 00:09:24,189 நீங்கள் பத்திரமாக வீட்டிற்கு திரும்பியது மகிழ்ச்சி, அன்பே. 142 00:09:24,773 --> 00:09:26,149 பெரிய கரடி. துரத்தியது. 143 00:09:26,233 --> 00:09:28,068 -பெரிய கரடி துரத்தியது. -அவர் என்ன சொல்கிறார்? 144 00:09:28,151 --> 00:09:29,653 -என்ன? -பெரிய கரடி என்னை துரத்தியது! 145 00:09:45,836 --> 00:09:47,212 சரி, கவனமாக கேளுங்கள். 146 00:09:47,296 --> 00:09:50,132 நானும், ஃப்ராங்க்கும் இன்னும் கொஞ்சம் முன்னேறி போகப் போகிறோம், 147 00:09:50,215 --> 00:09:53,177 மற்றும், நீங்கள் இங்கேயே இருங்கள். 148 00:09:53,844 --> 00:09:54,845 பொறுங்கள். 149 00:09:56,346 --> 00:09:57,347 என்ன? 150 00:09:57,431 --> 00:09:59,975 ஹில்டி, அங்கே ஆபத்து எதுவும் இல்லை என்று நான் உறுதிபடுத்தணும். 151 00:10:00,058 --> 00:10:02,895 ஆனால் நாம் இங்கே இருப்பது யாருக்கும் தெரியாதே. 152 00:10:02,978 --> 00:10:05,689 ஆமாம், நமக்கும் அங்கே என்ன இருக்கிறது என்று தெரியாது, இல்லையா? 153 00:10:05,772 --> 00:10:10,736 எனவே, அது தெரியும் வரை, நீங்கள் மூவரும் இங்கேயே பாதுகாப்பாக இருங்கள். 154 00:10:11,695 --> 00:10:14,323 கேள், நானும் ஃப்ராங்க்கும் சீக்கிரமாக அங்கு சுற்றி பார்த்து, 155 00:10:14,406 --> 00:10:17,534 எல்லாம் சரியாகவும், பாதுகாப்பாகவும் இருந்தால், நாங்கள் திரும்பி வருகிறோம். 156 00:10:17,618 --> 00:10:20,412 நாங்கள் வந்து உங்களை அழைத்து போகிறோம். அது வரை நீங்கள் இங்கேயே இருங்கள். 157 00:10:20,495 --> 00:10:21,955 -அப்பா... -நாங்கள் படங்கள் எடுப்போம், 158 00:10:22,039 --> 00:10:24,374 வழியில் பார்க்கும் எல்லாவற்றைப் பற்றியும் உங்களுக்குச் சொல்வோம். 159 00:10:24,458 --> 00:10:26,210 இது எங்களுடைய கதை. 160 00:10:28,170 --> 00:10:29,296 எங்களுடைய தகவல். 161 00:10:32,424 --> 00:10:35,135 சரி, உங்களுக்கு வெறுப்பாக இருக்கிறது என புரிகிறது. 162 00:10:35,719 --> 00:10:38,347 சரி, எனக்குப் புரிகிறது. ஆனால், நான் உன் அப்பா, சரியா? 163 00:10:38,430 --> 00:10:40,974 இங்கே வரும் வரை நான் எப்படி உணர்வேன் என்று எனக்கே தெரியவில்லை. 164 00:10:41,058 --> 00:10:44,394 முதலில் எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறதா என உறுதிபடுத்த என் உள்ளுணர்வு சொல்கிறது. 165 00:10:44,478 --> 00:10:49,483 மேலும், அது நீங்கள் இங்கே எல்லாவற்றையும் துல்லியமாக கவனிக்க வேண்டும், சரியா? 166 00:10:49,566 --> 00:10:52,277 நீங்கள் ஏதாவது பார்த்தால், ஏதாவது சத்தம் கேட்டால், எனக்கு தெரிவிக்கணும். 167 00:10:52,861 --> 00:10:54,154 ஆமாம், இதைப் பார். 168 00:10:54,238 --> 00:10:57,950 இவை தொலைதூர தகவல் சாதனங்கள், அதனால் நாம் முழுநேரமும் தொடர்பில் இருக்கலாம். 169 00:11:01,453 --> 00:11:03,163 சரியாதா? புரிகிறதா? 170 00:11:06,208 --> 00:11:08,669 -எனக்கு சரி என சொல்வாயா? -சரி. 171 00:11:08,752 --> 00:11:10,754 சரி. போட்டுக்கொள். 172 00:11:12,589 --> 00:11:16,510 சரி, கவலைப்படாதீர்கள். நாங்கள் விரைவில் திரும்பிவிடுவோம். 173 00:11:16,593 --> 00:11:18,303 நீங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளுங்கள். 174 00:11:18,387 --> 00:11:19,930 என்ன பார்க்கிறிர்கள் என்று சொல்லுங்கள். 175 00:11:20,681 --> 00:11:23,183 எனக்காக அவசரமாக வராதீர்கள். 176 00:11:33,318 --> 00:11:36,029 இங்கே வந்ததற்கு நன்றி. என்னால் வெளியே வர முடியாததற்கு மன்னித்துவிடு. 177 00:11:36,905 --> 00:11:38,156 என்னை மன்னித்துவிடு, அன்பே. 178 00:11:38,240 --> 00:11:39,867 என்ன? இல்லை, நீ என்னை மன்னித்துவிடு. 179 00:11:39,950 --> 00:11:42,327 இல்லை, இஸ், நீ சொன்னது சரிதான். நான் விசித்திரமாக நடந்து கொண்டேன். 180 00:11:42,411 --> 00:11:44,997 -நான் உன்னை விட்டு விலகிக் கொண்டிருந்தேன். -சரி. 181 00:11:45,080 --> 00:11:47,708 பார், நீயும் ஈதனும் ஒன்றாக இருக்கிறீர்கள் என்று தெரியும், 182 00:11:47,791 --> 00:11:50,794 அதை நான் கெடுக்க விரும்பவில்லை. நான் வந்து... 183 00:11:51,628 --> 00:11:53,714 எனக்கு உன்னை பிடிக்கும் என்று 184 00:11:55,132 --> 00:11:58,177 உனக்கு தெரியப்படுத்த நினைத்தேன். 185 00:12:02,097 --> 00:12:03,307 எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். 186 00:12:03,390 --> 00:12:07,644 அதிலும், ஈதன் திரும்பி வரும் வரை உனக்கும் என்னை பிடிக்கும் என்று நினைத்தேன். 187 00:12:07,728 --> 00:12:10,731 ஆனால் இப்போது எனக்குத் தெரியவில்லை. 188 00:12:11,565 --> 00:12:15,903 எனவே அதை உன்னிடம் சொன்னால் நீ என்ன நினைக்கிறாய் என புரிந்துகொள்ள முடியும். 189 00:12:24,203 --> 00:12:27,873 என் தங்கை பாஸ்தா சமைக்காமல் அல்லது மின்சார சாக்லெட்டில் 190 00:12:27,956 --> 00:12:32,002 விரல் வைக்காமல் இருக்கிறாளா என்று பார்த்துகொள்ள வேண்டும். 191 00:12:52,105 --> 00:12:53,357 ஜின்னி? 192 00:12:55,108 --> 00:12:56,109 தாத்தா? 193 00:13:16,171 --> 00:13:17,923 -அடச்சே. -என்ன நடந்தது? 194 00:13:18,006 --> 00:13:20,634 ஜின்னியும் என் தாத்தாவும் எங்கோ போய்விட்டார்கள் என்று நினைக்கிறேன். 195 00:13:26,473 --> 00:13:28,475 எனக்கு சன்ஸ்கிரீன் மற்றும் பூச்சிக்கொல்லி வேண்டும். 196 00:13:28,559 --> 00:13:30,727 இந்த பயணத்திற்காக யார் நிறைய பொருட்கள் எடுத்து வந்திருக்கிறார்கள் பார். 197 00:13:30,811 --> 00:13:32,813 ஒருவேளை உன்னுடைய ட்ரோன் அந்த பூச்சிகளோடு சண்டையிடலாம். 198 00:13:32,896 --> 00:13:35,816 கொசுக்களால் பரவும் வியாதிகள் அதிகமாகிவிட்டன என்று தெரியுமா? 199 00:13:35,899 --> 00:13:38,235 என்சிஃபாலிடிஸ் ஒருவரது மூளையை எப்படி பாதிக்கும் என தெரிந்துகொள். 200 00:13:38,902 --> 00:13:41,864 வெப்எம்டி உன் மூளையை எப்படி பாதித்திருக்கிறது என்று பார்க்கிறேன். 201 00:13:42,906 --> 00:13:45,492 அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். 202 00:13:45,576 --> 00:13:47,953 -ஹில்டி. -இங்கே சும்மா உட்கார்ந்திருக்கக் கூடாது. 203 00:13:48,829 --> 00:13:52,124 -நம்மால் எதையும் பார்க்கக்கூட முடியவில்லை. -நான் வர மாட்டேன். 204 00:13:53,458 --> 00:13:54,543 நானும் தான். 205 00:13:56,503 --> 00:13:59,506 ட்ரோன் 206 00:13:59,590 --> 00:14:01,216 நாம் போக வேண்டியதில்லை. 207 00:14:05,554 --> 00:14:07,222 ஹாய், இது பரவாயில்லையா? 208 00:14:08,098 --> 00:14:10,893 எனக்குத் தெரியவில்லை. எனக்கு இது விசித்திரமாக இருக்கிறது. 209 00:14:10,976 --> 00:14:13,770 ஏரியில் அந்த தடுப்பை யார் கட்டியிருப்பார்கள் என்று நீ நினைக்கிறாய்? 210 00:14:13,854 --> 00:14:15,105 சரி. 211 00:14:16,899 --> 00:14:19,359 சரி, எந்த அறிகுறிகளும் இல்லை, 212 00:14:19,443 --> 00:14:22,279 அதனால் இங்கே இருந்து நாம் எந்த தவறையும் செய்ய வேண்டாம். 213 00:14:28,702 --> 00:14:30,579 சரி, நாம் இங்கிருந்து போகலாம். 214 00:14:39,421 --> 00:14:40,589 ஹலோ? 215 00:14:40,672 --> 00:14:42,132 அப்பா, பேசுங்கள். 216 00:14:44,468 --> 00:14:46,345 நான் பேசுவது கேட்கிறதா, அப்பா? 217 00:14:46,428 --> 00:14:50,307 ஹே, நான் இணைப்பில் இருக்கிறேன். ஒன்றும் பிரச்சனை இல்லையே? 218 00:14:50,390 --> 00:14:51,391 ஏதாவது பார்த்தீர்களா? 219 00:14:51,475 --> 00:14:54,102 எதுவும் பார்க்கவில்லை. சொல்வதற்கு ஒன்றுமில்லை. 220 00:14:54,186 --> 00:14:55,395 சரி. 221 00:14:55,896 --> 00:14:57,439 நீ ஒரு அறிவாளி. 222 00:14:58,023 --> 00:15:00,359 நான் அறிவாளியா? அவன் தான் ட்ரோனை கொண்டு வந்திருக்கிறான். 223 00:15:00,442 --> 00:15:03,946 நான் தான் ட்ரோனை கொண்டு வந்தேன். நீ யாரோடு பேசுகிறாய் தெரியுமா? 224 00:15:04,029 --> 00:15:06,532 இது என் அப்பாவுடையது. அதை உபயோகிக்க அவர் எனக்கு சொல்லித் தந்தார். 225 00:15:06,615 --> 00:15:09,243 நாம் மரங்களுக்கு மேலே பறக்க வைத்து என்ன இருக்கிறது என்று பார்ப்போம். 226 00:15:18,085 --> 00:15:21,630 -இதை எப்படி பறக்க வைப்பது? -மெதுவாக, திடீர் அசைவுகள் இல்லாமல். 227 00:15:29,471 --> 00:15:30,639 நான் முயற்சிக்கிறேன். கொடு. 228 00:15:30,722 --> 00:15:33,517 விளையாடக் கூடாது! இது மிகவும் விலை உயர்ந்த தொழில் நுட்பம். 229 00:15:43,652 --> 00:15:44,862 சரி, இதோ பார்க்கலாம். 230 00:15:52,536 --> 00:15:54,288 இது மிகவும் அழகாக இருக்கிறது. 231 00:15:54,371 --> 00:15:56,582 ஆனால் காலியாக இருக்கிறது. இன்னும் சிறிது கீழே போகிறாயா? 232 00:15:57,583 --> 00:15:58,792 அல்லது பெரிதாக்கலாம். 233 00:15:58,876 --> 00:16:00,961 இதில் பெரிதாக்க முடியாது. திரைப்படங்களில் தான் செய்ய முடியும். 234 00:16:01,044 --> 00:16:02,754 பின்னர் இந்த பொத்தான். 235 00:16:02,838 --> 00:16:05,007 உனக்கென்ன பைத்தியமா? நான் ஓட்டிக்கொண்டிருக்கிறேன். 236 00:16:06,967 --> 00:16:10,095 -இரு. அது கட்டிடமா? -எங்கே? 237 00:16:10,179 --> 00:16:11,722 -தொடாதே என்று சொன்னேனே. -நான் தொடவே இல்லை! 238 00:16:12,764 --> 00:16:14,850 பிறகு ஏன் இப்படி ஆகிறது? எனக்கு சிக்னல் குறைகிறது. 239 00:16:14,933 --> 00:16:17,227 -மேலே போ. மேலே, மேலே! -டானி! மேலே போ. 240 00:16:17,311 --> 00:16:19,146 -அது விழுகிறது. -நான் முயற்சிக்கிறேன்! 241 00:16:19,229 --> 00:16:21,899 -மேலே, மேலே! -கண்ட்ரோலர் வேலை செய்யவில்லை. இல்லை! 242 00:16:25,152 --> 00:16:26,153 அடக் கடவுளே! 243 00:16:26,987 --> 00:16:28,071 நான் அப்படி செய்யவில்லை. 244 00:16:29,823 --> 00:16:32,367 ஜின்னி! திரு. லிஸ்கோ! 245 00:16:33,952 --> 00:16:34,953 ஜின்னி! 246 00:16:36,455 --> 00:16:37,497 திரு. லிஸ்கோ! 247 00:16:39,166 --> 00:16:41,668 என் பெற்றோர்கள் இல்லை. எனவே அவர் காரை எடுத்து சென்றிருக்க முடியாது. 248 00:16:41,752 --> 00:16:44,671 அது நல்லது தானே? அப்படி என்றால் அவர்கள் வெகு தொலைவு சென்றிருக்க முடியாது. 249 00:16:50,636 --> 00:16:51,637 சிக்னல் இல்லை 250 00:16:51,720 --> 00:16:55,557 -என்ன நடந்தது? எல்லையை விட்டு போய்விட்டதா? -வாய்ப்பே இல்லை. 251 00:16:55,641 --> 00:16:57,476 பேட்டரி தீர்ந்துவிட்டதா? 252 00:16:58,101 --> 00:16:59,561 அது 100% இருந்ததே. 253 00:17:01,355 --> 00:17:04,733 இது போல ஒரே ஒரு முறை தான் நடந்திருக்கிறது. அது ஒரு ஜியோஃபென்ஸாக இருக்கக்கூடும். 254 00:17:04,816 --> 00:17:05,817 என்ன? 255 00:17:06,777 --> 00:17:10,906 ஜியோஃபென்ஸ். கண்ணுக்குத் தெரியாத வைஃபை போன்றுது, ஆனால் ட்ரோன்களை முடக்கிவிடும். 256 00:17:11,990 --> 00:17:13,992 ஒரு முறை அதை விமான நிலையத்தில் பார்த்தேன். 257 00:17:14,076 --> 00:17:16,036 அப்படியே வானத்தில் இருந்து அந்த ட்ரோன் கீழே விழுந்தது. 258 00:17:16,662 --> 00:17:19,039 மிகவும் பாதுகாப்பான அரசு கட்டிடங்கள், விமான நிலையங்கள் மற்றும் 259 00:17:19,122 --> 00:17:22,125 பெரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகிய இடங்களில் ட்ரோன்கள் பறக்கக்கூடாது. 260 00:17:22,209 --> 00:17:24,545 இரு. 80-களில் ஜியோஃபென்ஸுகள் இருந்தனவா? 261 00:17:24,627 --> 00:17:27,714 உனக்கு பைத்தியமா? 80-களில் ட்ரோன்களே கிடையாது. 262 00:17:27,798 --> 00:17:29,675 அவர்களிடம் வீடியோ கேம் கூட இல்லை. 263 00:17:31,343 --> 00:17:34,221 அப்படியென்றால் அதை சமீபத்தில் தான் போட்டிருக்க வேண்டும். 264 00:17:34,972 --> 00:17:37,432 ஆக அங்கே ஏதோ மோசமான விஷயம் நடக்கிறது என அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. 265 00:17:38,767 --> 00:17:40,352 அதை அவர்கள் மறைக்கப் பார்க்கிறார்கள். 266 00:17:42,312 --> 00:17:43,355 நாம் சரியான பாதையில் போகிறோம். 267 00:17:44,273 --> 00:17:46,358 -என் அப்பா என்னை கொல்லப் போகிறார். -ஆமாம். 268 00:17:48,777 --> 00:17:49,778 நீ எங்கே போகிறாய்? 269 00:17:51,446 --> 00:17:52,489 இப்போது தானே சொன்னாய். 270 00:17:53,448 --> 00:17:56,410 உன் அப்பா உன்னை கொன்றுவிடுவார் என்று. அதனால் உன் ட்ரோனை திருப்பி எடுத்து வரணும். 271 00:17:56,493 --> 00:17:59,162 ஆனால் ஃப்ராங்க்கும், உன் அப்பாவும் இங்கேயே இருக்கும்படி சொன்னார்களே? 272 00:17:59,246 --> 00:18:02,708 ஃப்ராங்க் ஒரு காவல்துறை அதிகாரி. அதனால் இங்கிருந்து போவது சட்டத்தை மீறுவது தானே? 273 00:18:03,584 --> 00:18:06,503 அது எங்கே விழுந்தது என்பதை பார்த்தோம். அங்கே சென்று, அதைத் தேடி, 274 00:18:06,587 --> 00:18:08,964 நாம் போனதை அவர்கள் கவனிக்கும் முன்பே இங்கு வந்து விடுவோம். 275 00:18:09,047 --> 00:18:10,465 எனக்கு இது சரியாகத் தோன்றவில்லை. 276 00:18:42,456 --> 00:18:44,291 இதை நான் ஏற்கனவே பார்த்தது போல தோன்றுகிறது. 277 00:18:45,709 --> 00:18:46,752 ஃப்ராங்கி. 278 00:19:01,517 --> 00:19:03,977 இங்கே யாரோ தீவிரமாக உள்கட்டமைப்பு செய்தது போலத் தோன்றுகிறது. 279 00:19:05,854 --> 00:19:06,897 ஆனால் எதற்காக? 280 00:19:09,024 --> 00:19:12,611 ஒரு நதியைப் பார்த்தேன். அதை கண்டு பிடித்தால், ட்ரோனை கண்டு பிடித்து விடலாம். 281 00:19:12,694 --> 00:19:15,822 சீக்கிரமாக தேடலாம். இங்கே ரொம்ப நேரம் இருக்க நான் விரும்பவில்லை. 282 00:19:16,365 --> 00:19:17,616 இந்தப் பக்கமாக இருக்கலாம். 283 00:19:21,328 --> 00:19:22,329 ஐயோ! 284 00:19:22,996 --> 00:19:26,625 இல்லை. இது நல்லதில்லை. நல்லதுக்கே இல்லை. 285 00:19:29,253 --> 00:19:31,088 நீங்கள் நலம் தானே, பசங்களா? 286 00:19:34,258 --> 00:19:35,884 உனக்குக் கேட்கிறதா, ஹில்டி? 287 00:19:36,468 --> 00:19:37,845 பதில் சொல். 288 00:19:39,221 --> 00:19:40,639 கேட்கிறது. 289 00:19:41,932 --> 00:19:43,058 படகு எப்படி இருக்கிறது? 290 00:19:49,606 --> 00:19:53,193 நன்றாக இருக்கிறது. நாங்களும் தான். அங்கே விஷயங்கள் எப்படி இருக்கின்றன? 291 00:19:53,861 --> 00:19:55,529 ஆமாம், ஒன்றைப் பார்த்திருக்கிறோம். 292 00:19:55,612 --> 00:19:59,283 காட்டிற்கு இடையே ஒரு பைப் இருக்கிறது. அது எங்கே முடிகிறது என்று தெரியவில்லை, 293 00:19:59,366 --> 00:20:01,785 ஆனால் இந்தத் தீவை எதற்காகவோ உபயோகப்படுத்தினார்கள் என்பது புரிகிறது. 294 00:20:01,869 --> 00:20:04,413 -நில். அதைப் பார்த்தாயா? -எதை? 295 00:20:05,622 --> 00:20:07,332 அப்பா, என்ன நடக்கிறது? 296 00:20:07,416 --> 00:20:10,627 சரி, ஃப்ராங்க் எதையோ அல்லது யாரையோ பார்த்ததாக நினைக்கிறான். 297 00:20:13,297 --> 00:20:17,301 இருங்கள், இந்த தீவில் யாரோ இருக்கிறார்களா? 298 00:20:17,384 --> 00:20:19,845 தெரியவில்லை. அது ஒரு விலங்காகக்கூட இருக்கலாம். 299 00:20:19,928 --> 00:20:22,848 நாங்கள் அதைப் போய் பார்க்கிறோம். நீங்கள் படகுக்கு அருகிலேயே இருங்கள். 300 00:20:38,572 --> 00:20:40,908 ஹில்டி, நாம் எங்கே இருக்கிறோம்? 301 00:20:45,829 --> 00:20:47,748 திரும்பி போவதற்கான வழி எது? 302 00:20:52,169 --> 00:20:53,587 தெரியவில்லை. 303 00:21:04,515 --> 00:21:05,516 என் அன்பான ஜேன், 304 00:21:06,808 --> 00:21:09,937 அவள் எனக்கு பொருத்தமில்லை என்பது தெரியும், 305 00:21:10,020 --> 00:21:13,440 ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அவள் என்னைச் சிறந்தவன் என்று நினைத்தாள். 306 00:21:16,068 --> 00:21:19,321 இது என்னை இந்த உலகத்தின் மிகவும் அதிர்ஷ்டசாலி ஆணாக காட்டுகிறது, இல்லையா? 307 00:21:20,572 --> 00:21:22,366 எங்களது முதல் சந்திப்பு எனக்கு நினைவிருக்கிறது. 308 00:21:22,449 --> 00:21:25,702 மிகவும் பதட்டமாக இருந்ததால் என் சட்டையின் மீது, சிகப்பு சாஸ் கொட்டிக் கொண்டேன். 309 00:21:28,789 --> 00:21:30,457 அந்த பணியாளர் எனக்காக பரிதாபப்பட்டு 310 00:21:30,541 --> 00:21:33,794 நான் கழிவறைக்கு சென்றபோது, அவருடைய சட்டையை எனக்கு கடனாகக் கொடுத்தார். 311 00:21:35,546 --> 00:21:38,340 பிறகு பியானோ வாசிப்பவர் ஒரு பாட்டு வாசித்தார், 312 00:21:38,423 --> 00:21:42,135 அதற்கு நாங்கள் நடனமாடினோம். 313 00:21:45,013 --> 00:21:46,974 நான் மிகவும் நன்றாக உணர்ந்தேன். 314 00:21:47,891 --> 00:21:49,977 அவள் சிறப்பாக நடனமாடுவாள். 315 00:21:50,978 --> 00:21:54,231 தெரியுமா, அவளுக்கு இது மிகவும் பிடிக்கும். 316 00:21:56,191 --> 00:21:57,693 இதோ பேருந்து வருகிறது. 317 00:22:01,738 --> 00:22:03,657 சரி. ஆமாம். 318 00:22:03,740 --> 00:22:07,244 ஈரி ஹார்பர் போக்குவரத்து வண்டி 319 00:22:20,716 --> 00:22:23,051 அந்த ட்ரோன் விழுவதற்கு முன்னால் நான் ஒரு வெற்றிடத்தை பார்த்தேன், 320 00:22:23,135 --> 00:22:26,263 அதனால் அது... 321 00:22:26,889 --> 00:22:28,640 இந்த திசையில் இருக்க வேண்டும். 322 00:22:38,483 --> 00:22:42,070 எனது வலது பக்கத்தில் மலைகள், இடது பக்கத்தில் தண்ணீர் இருக்கிறது. 323 00:22:42,154 --> 00:22:43,572 ஹில்டி! 324 00:22:47,743 --> 00:22:50,037 -என்ன? -உன்னுடைய அப்பாவிடம் பேசலாம். 325 00:22:53,582 --> 00:22:55,167 இணைப்பில் வாருங்கள், அப்பா. நான் ஸ்கவுட் பேசுகிறேன். 326 00:22:57,669 --> 00:23:00,088 அப்பா? பேசுங்கள், அப்பா. 327 00:23:01,757 --> 00:23:03,842 அவர்களுக்கு ஏதாவது மோசமாக நடந்திருக்குமா? 328 00:23:03,926 --> 00:23:06,887 -அப்பா, நான் ஸ்கவுட் பேசுகிறேன். -அல்லது யாராவது தாக்கியிருக்கலாம். 329 00:23:06,970 --> 00:23:08,096 ஃப்ராங்க்? 330 00:23:10,098 --> 00:23:11,141 யாரும் பேசவில்லை. 331 00:23:18,023 --> 00:23:20,442 சீக்கிரம். நாம் உன் அப்பாவின் ட்ரோனை கண்டுபிடித்து 332 00:23:20,526 --> 00:23:23,320 மழை வருவதற்கு முன்னால் படகிற்கு திரும்பிப் போக வேண்டும். 333 00:23:31,703 --> 00:23:33,413 -அதோ. -எங்கே? 334 00:23:38,544 --> 00:23:40,921 நீ என்ன நினைக்கிறாய்? அவன் வேட்டைக்காரனாக இருப்பானோ? 335 00:23:42,422 --> 00:23:43,423 வாய்ப்பே இல்லை. 336 00:23:43,507 --> 00:23:46,260 அவனை வேட்டைக்காரனாக நினைத்தால், நீ ரொம்ப காலமாக நகரத்தில் வாழ்கிறாய் என அர்த்தம். 337 00:23:46,343 --> 00:23:47,427 இரு. அதோ அவன் போகிறான். 338 00:23:47,970 --> 00:23:50,055 அவன் வேகமாக எதையோ தேடுவது போலத் தெரிகிறது. 339 00:23:50,138 --> 00:23:53,350 ஆமாம், அவனுக்கு இங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்திருக்கலாம். 340 00:23:54,601 --> 00:23:57,771 இருக்கலாம். நாம் குழந்தைகளிடம் திரும்பி போகலாம். 341 00:23:57,855 --> 00:23:59,273 சரி, சீக்கிரமாக போகலாம். 342 00:24:12,578 --> 00:24:14,079 இது ஏற்கனவே பார்த்தது போல இருக்கிறது. 343 00:24:15,247 --> 00:24:17,249 அந்த ட்ரோன் அருகில் தான் இருக்க வேண்டும். 344 00:24:30,012 --> 00:24:32,306 அது இரண்டாம் உலகப்போரின் ஒரு பழைய மறைவிடமா? 345 00:24:32,389 --> 00:24:35,100 ஜெர்மானியர்கள் வாஷிங்டன் மாநிலத்தை படையெடுக்கவில்லை என நினைக்கிறேன். 346 00:24:35,767 --> 00:24:38,103 -நாம் உள்ளே போக வேண்டும். -படகுக்குத் திரும்பி போகணும் என்றாயே? 347 00:24:43,609 --> 00:24:47,070 "இடி இடிக்கும் போது, வீட்டிற்குள்ளே இருக்க வேண்டும்." பெண் சாரணர் கையேடு. 348 00:24:47,154 --> 00:24:48,322 நீ பெண் சாரணராக இருந்தாயா? 349 00:24:48,405 --> 00:24:50,032 வந்து, இல்லை, 350 00:24:50,115 --> 00:24:51,575 ஆனால் புரூக்ளினில் இருந்த போது 351 00:24:51,658 --> 00:24:53,619 ஒரு கட்டுரை எழுத, அவர்களுடைய கையேட்டை படிக்க நேர்ந்தது. 352 00:24:53,702 --> 00:24:56,330 குக்கி விற்ற லாபத்தை யார் பெற முடியும் என்பதைப் பற்றிய ஒரு கட்டுரை அது. 353 00:24:57,331 --> 00:25:01,418 இங்கே இருந்த அந்த நபர், அதற்கு உள்ளேயும் இருந்தால்? 354 00:25:02,711 --> 00:25:04,171 நான் அங்கு போகவே மாட்டேன். 355 00:25:06,048 --> 00:25:08,300 உண்மையில், நான் செல்வேன். 356 00:25:21,355 --> 00:25:22,731 இந்த இடம் எதிர்மறை உணர்வைத் தருகிறது. 357 00:25:24,441 --> 00:25:25,484 பொறு. 358 00:25:31,323 --> 00:25:33,825 -அவள் எங்கே போகிறாள்? -எனக்குத் தெரியாது. 359 00:25:35,202 --> 00:25:36,954 -அவள் என்ன செய்கிறாள்? -எனக்குத் தெரியாது. 360 00:25:37,037 --> 00:25:39,164 -அவள் பத்திரமாக இருக்கிறாளா? -நீ போய் பார்க்க விரும்புகிறாயா? 361 00:25:39,248 --> 00:25:41,250 நான் போய் பார்க்க மாட்டேன். நீ போய் பார். 362 00:25:41,333 --> 00:25:42,668 அங்கு இருட்டாக இருக்கிறது. 363 00:25:43,252 --> 00:25:44,378 என்ன இது? 364 00:25:47,714 --> 00:25:48,966 அங்கு என்ன நடக்கிறது? 365 00:25:49,800 --> 00:25:51,343 நீங்கள் வந்து இதைப் பார்க்க வேண்டும். 366 00:25:59,351 --> 00:26:00,978 இது ஆய்வகத்தைப் போல இருக்கிறது. 367 00:26:01,687 --> 00:26:03,647 ஆனால் இங்கு யார் வேலை செய்தார்களோ 368 00:26:05,148 --> 00:26:06,567 எனக்கு என்னவென்று தெரிய வேண்டியதில்லை, 369 00:26:06,650 --> 00:26:09,820 அவர்கள் எல்லாவற்றையும் அப்படியே விட்டு ஓடிப்போய்விட்டதைப் போல இருக்கிறது. 370 00:26:31,884 --> 00:26:33,135 விலங்குகள் மீது சோதனை நடத்துகிறார்களா? 371 00:26:38,056 --> 00:26:41,518 ஏன் எல்லாவற்றையும் இப்படியே விட்டுவிட்டு போக வேண்டும்? 372 00:26:45,105 --> 00:26:47,608 ஒருவேளை நாம் வெளியே போக வேண்டும் போல. 373 00:26:55,490 --> 00:26:56,700 ஹில்டி? 374 00:27:09,963 --> 00:27:11,798 அவர் ஃப்ராங்கோ, உன்னுடைய அப்பாவோ கிடையாது. 375 00:27:13,133 --> 00:27:14,843 அவர் என்ன செய்கிறார்? 376 00:27:15,427 --> 00:27:16,512 எனக்குத் தெரிய வேண்டாம். 377 00:27:17,012 --> 00:27:18,263 நீ என்ன யோசனையில் இருந்தாய்? 378 00:27:18,347 --> 00:27:20,933 நீ வீட்டில் இருந்ததே, அவர்களைக் கண்காணிக்கத்தான். 379 00:27:21,016 --> 00:27:22,601 அங்கு எம்மாவுடன் உன்னால் அதை எப்படி செய்ய முடியும்? 380 00:27:22,684 --> 00:27:25,437 நீங்கள் கிளம்பும் போது, கட்டாயப்படுத்தி என்னை அவர்களை கண்காணிக்க சொல்கிறீர்கள். 381 00:27:25,521 --> 00:27:27,981 இது சரியில்லை. நாம் அனைவரும் ஒரே குடும்பம். ஒருவருக்கொருவர் உதவணும். 382 00:27:28,065 --> 00:27:31,151 ஆம், அப்பா மற்றும் ஹில்டி தவிர. அவர்களுடைய வேலைதான் மிகவும் முக்கியம், 383 00:27:31,235 --> 00:27:33,320 நீங்கள், நான், ஜின்னி மற்றும் தாத்தாவை விட. 384 00:27:33,403 --> 00:27:35,280 எனக்கு வேறு வேலை இருக்கும்போது, அவர்கள் ஏதோ ஒரு கதையை 385 00:27:35,364 --> 00:27:37,282 கண்டுபிடிக்கணும் என்பதற்காக கடவுள் என்னைத் தடுப்பார். 386 00:27:37,366 --> 00:27:39,284 ஜனநாயகம் இருளில் சாகப் போவது போல் உள்ளது, 387 00:27:39,368 --> 00:27:41,411 ஏனெனில் நான் என் நண்பர்களுடன் நேரம் செலவிட விரும்புகிறேன். 388 00:27:51,088 --> 00:27:53,882 -அவர் போய்விட்டார் போல. -நாம் மீண்டும் படகிற்குச் செல்வோம். 389 00:27:53,966 --> 00:27:57,052 அப்போது அந்த ட்ரோன்? நாம் அதன் அருகில் தான் இருக்கிறோம். 390 00:27:57,803 --> 00:28:00,013 இன்று போதுமான அளவு பார்த்துவிட்டேன், ஹில்டி. அதை காடே வைத்துக்கொள்ளட்டும். 391 00:28:13,360 --> 00:28:14,862 என்ன அது? 392 00:28:17,614 --> 00:28:19,575 பொறு. அது வரைபடமா? 393 00:28:22,786 --> 00:28:25,747 நீ என் அப்பாவின் ட்ரோனைக் கண்டுபிடிக்க உதவப் போவதாக சொன்னாய், ஆனால் 394 00:28:25,831 --> 00:28:28,709 இவ்வளவு நேரமும் அந்த வரைபடத்தில் உள்ள அந்த குறிப்பிட்ட இடத்தைத் தேடுகிறாயா? 395 00:28:29,501 --> 00:28:31,920 இல்லை, இது சரியில்லை. 396 00:28:33,005 --> 00:28:34,256 இதைப் பற்றி உனக்குத் தெரியுமா? 397 00:28:34,339 --> 00:28:37,718 உன் ட்ரோனைத் தேடும்போது கண்ணுக்குப்படுவதை பார்க்கலாம் என்று தான் நினைத்தேன். 398 00:28:38,969 --> 00:28:40,888 நீ பொய் சொல்கிறாய் என்பதை நான் உணரவில்லை. 399 00:28:42,514 --> 00:28:44,641 எங்களைவிட கதை தான் உனக்கு இன்னும் முக்கியம். 400 00:28:44,725 --> 00:28:47,394 இல்லை, அது உண்மையில்லை. 401 00:28:47,477 --> 00:28:50,772 சாமுடைய அப்பாவின் விமானம் விபத்துக்கு உள்ளாகும் முன்பு, அவர் பார்த்தது இதுதான், 402 00:28:50,856 --> 00:28:52,774 இது ரிச்சியைக் கண்டுபிடிப்பதற்கான வழியாக இருக்கலாம், 403 00:28:52,858 --> 00:28:55,903 நாம் அதைச் செய்யாவிட்டால், வேறு யார் செய்வார்கள்? 404 00:28:55,986 --> 00:28:59,573 உண்மையில் ஃப்ராங்க் மற்றும் உன் அப்பா தான் அதை செய்ய வேண்டும், ஹில்டி. 405 00:28:59,656 --> 00:29:01,992 நீ எல்லோருக்கும் இப்படி செய்வதைப் பார்த்திருக்கிறேன். 406 00:29:02,492 --> 00:29:05,913 யார் காயப்பட்டாலும் பரவாயில்லை, கதைக்காக நீ செய்ய வேண்டியதைச் செய்வாய். 407 00:29:05,996 --> 00:29:07,122 ஆனால், 408 00:29:08,707 --> 00:29:10,792 எனக்கும் இப்படி செய்வாய் என்று நான் நினைக்கவே இல்லை. 409 00:29:37,027 --> 00:29:38,570 நண்பர்களே. 410 00:29:39,363 --> 00:29:41,740 பொறுங்கள்! நண்பர்களே! 411 00:29:48,830 --> 00:29:49,831 டானி? 412 00:29:51,625 --> 00:29:52,626 ஸ்பூன்? 413 00:29:55,128 --> 00:29:56,713 எங்கே இருக்கிறீர்கள், நண்பர்களே? 414 00:30:15,524 --> 00:30:16,692 ஹில்டி! 415 00:30:18,110 --> 00:30:19,111 ஹேய், பசங்களா! 416 00:30:21,280 --> 00:30:24,283 -அவர்கள் படகில் இருப்பதாக நினைக்கிறாயா? -தெரியவில்லை. நான் பார்க்கிறேன். 417 00:30:24,992 --> 00:30:25,993 ஹில்டி! 418 00:30:27,369 --> 00:30:28,370 செல்லங்களே? 419 00:30:32,416 --> 00:30:33,750 ஹில்டி! 420 00:30:35,335 --> 00:30:37,546 ஹில்டி, டானி, ஸ்பூன்! 421 00:30:37,629 --> 00:30:39,298 ஹில்டி, இணைப்பில் இருக்கிறாயா? கேட்கிறதா? 422 00:30:42,009 --> 00:30:44,553 டானி, ஸ்பூன், நான் பேசுவது கேட்கிறதா? 423 00:30:47,514 --> 00:30:48,599 எந்த தகவலும் இல்லை. 424 00:30:49,516 --> 00:30:51,310 எங்கே இருப்பார்கள், நண்பா? 425 00:30:51,393 --> 00:30:53,729 அவர்கள் இன்னும் உட்புறத்தில் ஒளிந்துகொள்ள முடிவு செய்திருக்கலாம். 426 00:30:54,438 --> 00:30:55,898 வாய்ப்பே இல்லை. 427 00:30:56,773 --> 00:30:59,443 ஹில்டியை எனக்குத் தெரியும், அவள் ஒரு இடத்தில் தான் இருக்கக்கூடும். 428 00:31:29,056 --> 00:31:32,768 எனது வலது பக்கத்தில் மலைகள், இடது பக்கத்தில் தண்ணீர் இருக்கிறது. 429 00:31:48,325 --> 00:31:50,869 அது தான் என் செல்ல படகு, சரியா? 430 00:31:52,412 --> 00:31:54,248 சரி, நீ செல்வதற்குத் தயாரா? 431 00:31:56,875 --> 00:31:59,920 நீ பூக்களைப் பறிக்க வேண்டும் என்பது நினைவிருக்கிறதா? 432 00:32:01,129 --> 00:32:02,923 இவற்றில் சிலவற்றை நாம் எடுத்துக்கொள்ளலாம். 433 00:32:04,842 --> 00:32:07,761 நீ மிகவும் புத்திசாலி, மாட்டி. 434 00:32:08,428 --> 00:32:10,389 உன் அம்மாவிற்கு பிங்க் எவ்வளவு பிடிக்கும் என்று உனக்கே தெரியும். 435 00:32:11,765 --> 00:32:14,935 ஆஹா, இவை அழகாக இருக்கிறதல்லவா? இன்னும் கொஞ்சம் பறிக்கலாம். 436 00:32:19,064 --> 00:32:20,899 ஹில்டி! 437 00:32:22,025 --> 00:32:23,402 நான் சொல்வது கேட்கிறதா? 438 00:32:23,986 --> 00:32:25,445 பசங்களா? 439 00:32:27,739 --> 00:32:28,740 ஹில்டி! 440 00:32:28,824 --> 00:32:30,868 அவர்கள் இங்குதான் வந்தார்கள் என நிச்சயமாகத் தெரியுமா? 441 00:32:31,869 --> 00:32:33,036 ஐயோ. 442 00:32:33,120 --> 00:32:34,329 சரி, அப்படிதான் இருக்கும். 443 00:32:34,746 --> 00:32:37,916 -பசங்களா! -ஹில்டி! 444 00:32:38,000 --> 00:32:40,544 -திரு. லிஸ்கோ! -ஃப்ராங்க்! 445 00:32:40,627 --> 00:32:42,212 அப்பாடா. நீங்கள் நன்றாக இருக்கிறார்கள். 446 00:32:42,296 --> 00:32:43,547 பொறு. ஹில்டி எங்கே? 447 00:32:44,006 --> 00:32:46,008 -நாங்கள் ஒரு விதத்தில்... -சரி, அவள் எங்கே? 448 00:32:46,091 --> 00:32:47,885 ஒரு விதத்தில் நாங்கள் சண்டையிட்டோம். 449 00:32:47,968 --> 00:32:49,887 அவள் எங்களைப் பின்தொடர்வாள் என்று நினைத்தேன். 450 00:32:50,721 --> 00:32:52,848 மன்னித்துவிடுங்கள், திரு. லிஸ்கோ. 451 00:32:54,308 --> 00:32:57,644 -வரைபடத்திலுள்ள குறியீட்டை தேடிச்சென்றாள். -ஓ, கடவுளே. 452 00:32:57,728 --> 00:32:59,354 சரி, சீக்கிரம் வாருங்கள். 453 00:33:17,247 --> 00:33:18,290 அப்பா? 454 00:33:20,375 --> 00:33:21,543 நீங்களா அது? 455 00:33:24,630 --> 00:33:25,797 ஃப்ராங்க்? 456 00:33:49,821 --> 00:33:51,281 அங்கு யாராவது இருக்கிறீர்களா? 457 00:34:23,438 --> 00:34:24,982 என்ன அது? 458 00:34:25,065 --> 00:34:27,484 ஏதோ கோளாறாகிவிட்டது. என்ஜின் தடுமாறுகிறது. 459 00:34:29,777 --> 00:34:31,071 அது வேலை செய்யவில்லை, ஆர்ட். 460 00:34:31,154 --> 00:34:33,114 என்ஜினில் எரிபொருள் இல்லை. வேறு எந்த வழியும் இல்லை. 461 00:34:46,628 --> 00:34:47,920 சரி, நன்றி. 462 00:34:48,005 --> 00:34:51,007 கடவுளே. அவர்களைத் தேடுவதற்காக, ட்ரிப் துணை அதிகாரிகளை அனுப்புகிறார். 463 00:34:51,091 --> 00:34:53,302 எம்மா சைக்கிள் கடைக்கு போனாள். ஆனால் அவர்கள் இல்லை. 464 00:34:53,385 --> 00:34:54,553 வேறு எங்கு போயிருப்பார்கள்? 465 00:34:54,636 --> 00:34:57,139 தாத்தாவிற்கு இந்த ஊரில் வேறு எந்த இடங்கள் நினைவிருக்கின்றன? 466 00:34:57,222 --> 00:34:58,473 ஐயோ, அம்மா, எனக்குத் தெரியாது, சரியா? 467 00:34:58,557 --> 00:35:01,393 ஹில்டி அளவுக்கு அவருக்கு எது பிடிக்கும் என எனக்குத் தெரியாது. 468 00:35:01,476 --> 00:35:04,730 மற்றவர்களைப் போல நான் அவரோடு அவ்வளவு நெருக்கம் கிடையாது. 469 00:35:07,232 --> 00:35:10,110 மன்னித்துவிடுங்கள். அது... எனக்கு வருத்தமாக உள்ளது. 470 00:35:11,653 --> 00:35:13,614 உனக்கு வேறு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? 471 00:35:15,032 --> 00:35:17,701 ஜின்னியையும் தாத்தாவையும் காணவில்லை, அது என் தவறு. இதுவே போதுமானது அல்லவா? 472 00:35:17,784 --> 00:35:20,162 -கடவுளே, நான் எப்போதுமே சொதப்புகிறேன். -செல்லமே. 473 00:35:24,333 --> 00:35:25,876 எனக்குத் தெரியவில்லை. அது... 474 00:35:28,629 --> 00:35:32,883 சில சமயங்களில் குடும்பத்தில்கூட நான் தனிமையில் இருப்பதாக உணர்கிறேன். 475 00:35:34,301 --> 00:35:36,637 எதனோடும் எனக்கு நல்ல பிணைப்பு இல்லை. 476 00:35:37,930 --> 00:35:39,765 யாருடனும் எனக்கு நல்ல பிணைப்பு இல்லை. 477 00:35:39,848 --> 00:35:41,475 எப்போதும் நமக்குள்ளே நல்ல பிணைப்பு உள்ளது. 478 00:35:44,436 --> 00:35:45,771 சரியா? 479 00:35:46,647 --> 00:35:47,689 சரி. 480 00:35:49,274 --> 00:35:50,734 ஹலோ? 481 00:35:51,777 --> 00:35:54,238 அடக் கடவுளே. போகலாம். 482 00:35:54,321 --> 00:35:55,405 சரி. 483 00:35:58,659 --> 00:36:00,953 நீ இங்கே, தனியே என்ன செய்கிறாய்? 484 00:36:01,328 --> 00:36:02,788 நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? 485 00:36:06,750 --> 00:36:07,918 இதனால் தான் நான் இங்கு இருக்கிறேன். 486 00:36:09,545 --> 00:36:14,007 என்டிஎஸ்பி-இல் உள்ள என் நண்பர் அந்த கருப்பு பெட்டி பதிவை அனுப்பியவுடன், 487 00:36:14,091 --> 00:36:16,343 நான் அதை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தேன். 488 00:36:16,426 --> 00:36:18,846 ஹாங்க் கில்லிஸின் விமான பாதையை அறிய 489 00:36:18,929 --> 00:36:22,641 அவர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிய வான்வெளி மற்றும் 490 00:36:22,724 --> 00:36:24,393 திசை குறித்த தகவல்களைப் பயன்படுத்தி 491 00:36:25,018 --> 00:36:26,562 இந்த தீவுக்கு வந்தேன். 492 00:36:29,815 --> 00:36:32,317 சரி, நீ ஏன் இங்கு வந்தாய்? 493 00:36:36,196 --> 00:36:37,406 அதே காரணம். 494 00:36:47,291 --> 00:36:49,501 மற்ற குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்? 495 00:36:49,585 --> 00:36:51,795 இவ்வளவு நேரம் நான் தேடிய இடங்கள் இவை தான். 496 00:36:53,213 --> 00:36:56,717 எனக்குப் புரியவில்லை. ஏன் இதையெல்லாம் செய்கிறீர்கள்? 497 00:36:58,302 --> 00:37:00,804 சாமின் அப்பா தனது விமானத்தை வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கியதாக நினைத்தீர்கள். 498 00:37:01,471 --> 00:37:04,600 ஆமாம். ஆனால் என் கணிப்பு தவறு, ஹில்டி. 499 00:37:05,184 --> 00:37:06,268 அதனால்தான் நான் இங்கு வந்தேன். 500 00:37:24,661 --> 00:37:27,998 ஒருபோதும் திருப்பி தர முடியாத அளவுக்கு நான் சாமிற்கு கடமைப்பட்டிருக்கிறேன், 501 00:37:28,081 --> 00:37:30,918 ஆனால் குறைந்தபட்சம், 502 00:37:31,001 --> 00:37:36,298 அவனது அப்பாவுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைக் கண்டுபிடிக்க முயற்சிக்கலாமே. 503 00:37:36,965 --> 00:37:39,134 தன்னுடைய அப்பாவின் பாதையில் செல்ல சாமிற்கு உதவுவதற்காக. 504 00:37:40,802 --> 00:37:42,846 சாம் தனது முன்னோர்களின் இடத்தில் 505 00:37:42,930 --> 00:37:46,642 இருக்க விரும்பியதால், காட்டுப் பகுதியிக்கு சென்றதாக என்னிடம் சொன்னார். 506 00:37:47,809 --> 00:37:50,395 -அது அவருக்கு அமைதியைத் தந்தது. -ஆம். 507 00:37:55,025 --> 00:37:57,277 சாம் உங்களை மன்னிக்க வேண்டியதில்லை, தெரியுமா? 508 00:38:00,322 --> 00:38:01,782 எனக்குத் தெரியும். 509 00:38:04,159 --> 00:38:05,536 நான் அதற்கு தகுதியானவன் கிடையாது. 510 00:38:09,039 --> 00:38:11,750 ஹில்டி! நீ நன்றாக இருப்பதே நிம்மதி. 511 00:38:13,502 --> 00:38:14,503 அப்பா? 512 00:38:19,049 --> 00:38:20,300 இங்கே என்ன செய்கிறீர்கள்? 513 00:38:21,426 --> 00:38:23,345 சாமுடைய விஷயங்களை 514 00:38:24,221 --> 00:38:25,347 சரி செய்ய முயற்சிக்கிறேன். 515 00:38:27,474 --> 00:38:29,393 என் மகன் சொன்னது போல. 516 00:38:29,476 --> 00:38:31,019 நீ என்ன செய்கிறாய், ஹில்டி? 517 00:38:31,103 --> 00:38:33,146 ஹேய், படகை விட்டு வரக்கூடாது என்று சொன்னேனே. 518 00:38:34,606 --> 00:38:38,277 ஆமாம். மன்னித்துவிடுங்கள். அங்கு என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவேண்டும். 519 00:38:38,694 --> 00:38:40,821 ரிச்சி எதை சரியாக சொன்னார் என்று. 520 00:38:41,405 --> 00:38:43,115 ஆம், எனக்குத் தெரியும், செல்லமே. 521 00:38:44,366 --> 00:38:46,702 ஆம், எனக்கும் தெரிய வேண்டும். ஹேய், இங்கே வா. 522 00:38:51,498 --> 00:38:53,500 -உங்களுக்கு அந்த சத்தம் கேட்கிறதா? -ஆம். 523 00:38:56,461 --> 00:38:57,462 வாருங்கள். 524 00:39:08,265 --> 00:39:10,517 -செல்லமே? -அம்மா! 525 00:39:10,601 --> 00:39:12,019 அடக் கடவுளே. 526 00:39:12,978 --> 00:39:15,564 என்னை அழைத்ததற்கு ரொம்ப நன்றி. 527 00:39:15,647 --> 00:39:19,109 இருவரும் திரிவதைப் பார்த்தேன். அவர்கள் தொலைந்து விட்டது போலத் தெரிந்தார்கள். 528 00:39:19,193 --> 00:39:20,360 ஸ்கோக்லியோ'ஸ் இத்தாலிய உணவகம் 529 00:39:22,946 --> 00:39:24,031 நீ நன்றாக இருக்கிறாயா? 530 00:39:24,615 --> 00:39:25,741 சரி. 531 00:39:26,575 --> 00:39:27,910 அது இங்கே தான் இருந்தது. 532 00:39:28,911 --> 00:39:30,621 என்ன? 533 00:39:37,044 --> 00:39:39,004 ஓ, சில். 534 00:40:23,298 --> 00:40:27,553 அப்பா, சாமுடைய அப்பா பார்த்தது இதுவாக இருந்தால்? 535 00:40:41,275 --> 00:40:42,818 அதனால்தான் எல்லா பறவைகளும் இறக்கின்றன. 536 00:40:43,944 --> 00:40:47,322 ஆமாம், அவற்றால் மட்டுமே இங்கிருக்கும் தண்ணீரை குடிக்க முடியும், இல்லையா? 537 00:40:47,906 --> 00:40:49,867 ஆனால் அந்த இறந்துப் போன மீன்கள்? 538 00:40:51,535 --> 00:40:52,953 குளம் வெகு தொலைவில் இருக்கிறதே. 539 00:40:53,871 --> 00:40:55,414 நான் வரைபடத்தைப் பார்க்கிறேன். 540 00:41:01,044 --> 00:41:03,964 இது தீவைச் சுற்றியுள்ள ஏரிக்குள் நேரடியாகப் பாய்கிறது. 541 00:41:11,513 --> 00:41:14,266 மாசு நேராக நம் குடிநீரை நோக்கிச் செல்கிறது. 542 00:41:27,738 --> 00:41:29,990 அது எதுவாக இருந்தாலும் நாம் அதன் மாதிரியை எடுக்க வேண்டும். 543 00:41:33,243 --> 00:41:34,244 சரி, நான் போகிறேன். 544 00:41:35,621 --> 00:41:38,290 ஃப்ராங்க், நீ குழந்தைகளை படகிற்கு கூட்டிட்டு போ. உங்களை அங்கு சந்திக்கிறேன். 545 00:41:38,373 --> 00:41:41,043 -சரி, அப்படியே செய்கிறேன். -எனக்கு ஒன்றும் ஆகாது. 546 00:41:46,632 --> 00:41:49,635 -ஹேய், நாம் பதுங்கிக்கொள்வோம். -சீக்கிரம். மரங்களுக்கிடையே. 547 00:41:52,387 --> 00:41:55,474 சீக்கிரம். அவர்கள் தீவை கண்காணிக்கிறார்கள். 548 00:42:03,148 --> 00:42:05,651 வா, ஹில்டி. நாம் இங்கிருந்து கிளம்ப வேண்டும். 549 00:42:23,544 --> 00:42:25,462 இளம் பத்திரிக்கையாளர் ஹில்டி லிஸியாக்கின் அறிக்கையால் உந்தப்பட்டது 550 00:43:33,530 --> 00:43:35,532 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்