1 00:00:53,720 --> 00:00:54,888 வழிவிடு. 2 00:01:00,477 --> 00:01:02,896 நிலை 3 சிறப்பு அனுமதி 3 00:01:03,856 --> 00:01:05,065 நீங்கள் யாருக்காக வேலை செய்கிறீர்கள்? 4 00:01:10,195 --> 00:01:11,697 அங்கே சுத்தம் செய்ய நீங்கள் வழிநடத்தியதை 5 00:01:12,447 --> 00:01:14,366 நான் பார்த்தேன், அதனால் தெரியும். 6 00:01:15,242 --> 00:01:18,120 நகரம் முழுதும் பறவைகள் இறந்து கிடக்கின்றனவே? 7 00:01:20,873 --> 00:01:24,710 அந்த குளத்துத் தண்ணீரில் விஷம் கலந்து இருப்பதால், மீன்களும் இறக்கின்றன. 8 00:01:25,711 --> 00:01:28,130 என் தாத்தா போன்ற மக்களையும் பாதிக்கிறது. 9 00:01:28,213 --> 00:01:32,301 உண்மையைக் கண்டுபிடிக்கும் வரை நான் ஓயமாட்டேன். 10 00:01:40,601 --> 00:01:42,728 எனக்கு உங்களைப் பார்த்து பயமொன்றுமில்லை! 11 00:01:57,201 --> 00:01:59,578 நிலை 3 சிறப்பு அனுமதி 12 00:02:02,331 --> 00:02:05,501 இன்னும் முடியவில்லை வேறு யார்? 13 00:02:11,632 --> 00:02:13,967 இன்று எரிபொருள் நிலையத்தில் என்ன நடந்தது தெரியுமா? 14 00:02:14,051 --> 00:02:18,180 நான் குளிர் பானம் வாங்க நின்ற போது, அவர் என் பின்னால் நின்றுக்கொண்டிருந்தார். 15 00:02:18,263 --> 00:02:20,224 என்னைப் பின்தொடரும் அந்த நபர் தான். 16 00:02:20,307 --> 00:02:22,059 இரு. உன்னை ஒருவர் பின்தொடர்கிறாரா? 17 00:02:22,142 --> 00:02:25,562 அப்படி இல்லை, ஆனால் நான் ஏற்கனவே குளத்திற்கு அருகே பார்த்த நபரை, 18 00:02:25,646 --> 00:02:27,356 இன்று மறுபடியும் எரிபொருள் நிலையத்தில் பார்த்தேன். 19 00:02:27,439 --> 00:02:28,982 அவர் உன்னிடம் ஏதாவது பேசினாரா? 20 00:02:29,066 --> 00:02:32,152 வந்து, "வழிவிடு" என்று சொல்லி விட்டு, தனக்காக ஒரு குளிர்பானம் வாங்கிக்கொண்டார். 21 00:02:32,236 --> 00:02:33,862 ஐயோ. மோசமானவர் போலிருக்கிறது. 22 00:02:33,946 --> 00:02:36,448 ஆனால் அவர் என்னை மிரட்ட முயற்சி செய்தார் என்று மட்டும் புரிந்தது. 23 00:02:36,532 --> 00:02:38,325 ஏன், அவர் குளிர்பானம் வாங்கியதாலா? 24 00:02:38,408 --> 00:02:40,744 -அப்பா? -அவள் சொல்லி முடிக்கட்டும், இஸ். 25 00:02:40,827 --> 00:02:43,330 என்ன நடந்தது என்று புரிந்துகொள்ளத்தான் முயற்சிக்கிறோம், ஹில்டி. 26 00:02:43,413 --> 00:02:46,667 இது தான் அவர். அவர் என்னைக் கண்காணிப்பதை எனக்கு உணர்த்தப் பார்க்கிறார். 27 00:02:46,750 --> 00:02:48,627 சரி, அவர் உன்னை மிரட்டினாரா? 28 00:02:48,710 --> 00:02:50,629 அவர் அவளைக் கண்டுகொள்ளவில்லை என்று சொன்னாளே. 29 00:02:50,712 --> 00:02:52,381 இது பார்வையாலேயே மிரட்டும் நடவடிக்கை. 30 00:02:52,464 --> 00:02:56,510 இவர் யாருக்காக வேலை செய்கிறாரோ அவர்தான் அந்த குளத்தை மூடியது. 31 00:02:56,593 --> 00:02:59,638 சரி. நாம் உணவை மேஜையில் வைக்கும் வரை 32 00:02:59,721 --> 00:03:01,932 இந்த பேச்சைக் கொஞ்சம் நிறுத்தி வைக்கலாமா? 33 00:03:02,015 --> 00:03:04,601 உண்மையாக, ஹில்டி. நீ வயதானவரின் சமூக வலைதள கருத்தைப் போல பேசுகிறாய், 34 00:03:04,685 --> 00:03:06,687 -ஆனால் என் வீட்டிற்குள். -ஹேய். 35 00:03:06,770 --> 00:03:08,230 -அதாவது... -பார்த்துப் பேசு. 36 00:03:09,064 --> 00:03:12,526 நீ அந்த குளத்தை சுத்தப்படுத்தி மக்களை சந்தோஷப்படுத்தினாய் அல்லவா? 37 00:03:12,609 --> 00:03:15,612 நீ அதைப்பற்றி நினைத்து, பத்து வினாடிகளாவது சந்தோஷப்பட்டு விட்டு, 38 00:03:15,696 --> 00:03:17,573 பிறகு அடுத்த மர்ம விஷயங்களைப்பற்றி யோசிக்கக்கூடாதா? 39 00:03:28,292 --> 00:03:29,293 முடியாது. 40 00:03:29,376 --> 00:03:33,088 ஒவ்வொரு நாளும் அவரது நிலைமை மோசமாகிறது, யாரும் அதற்கு எந்த உதவியும் செய்யவில்லை. 41 00:03:34,298 --> 00:03:35,716 என் கேமரா! 42 00:03:35,799 --> 00:03:38,635 -பரவாயில்லை. -நான் அதை உடைத்துவிட்டேன், அப்பா. 43 00:03:39,136 --> 00:03:42,014 -வேண்டுமென்றே செய்யவில்லை, மன்னிக்கவும். -பரவாயில்லை. கவலைப்படாதே. 44 00:03:42,097 --> 00:03:44,558 -நாம் அதைப் பார்க்கலாம். -நீ உடைக்கவில்லை என தெரியும். 45 00:03:44,641 --> 00:03:46,560 பரவாயில்லை. அதற்கு ஒரு புது லென்ஸ் தான் தேவை. 46 00:03:46,643 --> 00:03:49,146 சரி, எனக்கு சில நாட்கள் அவகாசம் கொடு. நான் இதை சரிசெய்கிறேன். 47 00:03:49,229 --> 00:03:51,940 சில நாட்களா? அது ரொம்ப தாமதமாகிவிடும். 48 00:03:52,024 --> 00:03:53,233 இதை வாங்கிக்கொள். 49 00:03:54,151 --> 00:03:55,819 அட, இதைப் பாரேன். 50 00:03:55,903 --> 00:03:57,905 இதைப் பார். நன்றி, அப்பா. 51 00:03:58,697 --> 00:04:00,073 நன்றி, தாத்தா. 52 00:04:00,157 --> 00:04:01,658 ஹே, நீ என்ன நினைக்கிறாய்? 53 00:04:02,242 --> 00:04:03,827 இதில் ஸ்க்ரீன் எங்கே இருக்கிறது? 54 00:04:03,911 --> 00:04:04,953 -இல்லை, அது... -இல்லை. 55 00:04:05,037 --> 00:04:07,789 அதில் ஸ்க்ரீன் கிடையாது, செல்லமே. இது ஒரு சிறப்பு கேமரா. 56 00:04:07,873 --> 00:04:09,541 இது ஃபிலிம் போட்டு பயன்படுத்தும் கேமரா, 57 00:04:09,625 --> 00:04:11,877 புகைப்படங்கள் எடுத்து விட்டு பிறகு ஃபிலிமை டெவெலப் செய்ய வேண்டும். 58 00:04:11,960 --> 00:04:13,587 அந்த காலத்தில், நாங்கள் புகைப்படங்கள் எடுப்போம், 59 00:04:13,670 --> 00:04:15,547 அதன் பிறகு முழு ரோலும் தீர்ந்த பிறகு, 60 00:04:15,631 --> 00:04:18,591 அதை கடைக்கு எடுத்துச் சென்றால், அவர்கள் அதை டெவலப் செய்வார்கள். 61 00:04:18,675 --> 00:04:21,595 ஆமாம், சில வாரங்களுக்கு பிறகு, நாம் திரும்ப சென்று அதை வாங்கி வருவோம். 62 00:04:21,678 --> 00:04:24,515 அந்த புகைப்படங்களை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்போம். 63 00:04:24,598 --> 00:04:26,558 ஆமாம், அதற்குள்ளாக, பல நாட்கள் ஆகியிருக்கும், 64 00:04:26,642 --> 00:04:29,603 எதற்காக அந்த புகைப்படங்களை எடுத்தோம் என்பதே முதலில் மறந்து போயிருக்கும். 65 00:04:29,686 --> 00:04:32,314 சரி, கவலைப்படாதே. எப்படி டெவலப் செய்வது என்று நான் கற்றுத் தருகிறேன். 66 00:04:33,190 --> 00:04:34,525 சரியா? அது ஜாலியாக இருக்கும். 67 00:04:36,235 --> 00:04:37,903 எதைப் பற்றி பேசுகிறீர்கள்? 68 00:04:41,281 --> 00:04:43,784 இல்லை, மன்னிக்கவும், அவர் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. 69 00:04:45,410 --> 00:04:48,997 இல்லை, பரவாயில்லை. அப்படி செய்வது, எனக்கு மகிழ்ச்சிதான். கண்டிப்பாக. 70 00:04:50,165 --> 00:04:52,709 சரி. அப்படியே செய்யலாம். நன்றி. 71 00:04:52,793 --> 00:04:53,794 நன்றி. 72 00:04:55,087 --> 00:04:56,088 அது யார்? 73 00:04:56,797 --> 00:04:59,466 அது தான், அந்த துறைமுக அதிகாரி. 74 00:05:00,342 --> 00:05:03,762 ஆமாம், கடற்கரையில் என் அப்பா இன்னமும் படகை வாடகைக்கு விடுகிறார் என நினைக்கிறேன். 75 00:05:04,263 --> 00:05:06,181 நான் அங்கு சென்று என்னவென்று பார்க்கிறேன். 76 00:05:07,850 --> 00:05:12,187 அதாவது, அவர் இன்றிரவு உணவின் போது சிறிது நலமாகத்தான் இருந்தார். 77 00:05:12,271 --> 00:05:13,272 நீயும் அப்படி நினைக்கிறாயா? 78 00:05:15,315 --> 00:05:16,316 ஆமாம். 79 00:05:17,025 --> 00:05:19,194 ஆமாம், அவர் நலமாக இருந்தார். 80 00:05:20,529 --> 00:05:21,530 என்ன? 81 00:05:25,200 --> 00:05:26,201 பார், அது... 82 00:05:27,494 --> 00:05:28,495 இப்படி சொல்வது சரியில்லை, ஆனால் 83 00:05:28,579 --> 00:05:34,418 சில்லுக்கு இப்படிப்பட்ட தெளிவான ஞாபகங்கள் வருவது நமக்கு உதவப் போவதில்லை. 84 00:05:35,419 --> 00:05:37,254 அதாவது, ஹில்டிக்கு உதவாது என சொல்கிறேன். 85 00:05:38,505 --> 00:05:40,757 என்ன? அது அவளுக்கு ஒரு பொய்யான நம்பிக்கையை தருகிறது என்பதாலா? 86 00:05:41,258 --> 00:05:46,013 ஆமாம். அதாவது, இந்த விஷம் பற்றிய மர்மத்தை அவள் தீர்க்க முடிந்தால், 87 00:05:46,096 --> 00:05:51,059 அவருக்கு உதவி செய்ய கூடிய சில சிகிச்சைகளை கண்டுபிடிக்க முடியும் என்று நினைக்கிறாள். 88 00:05:52,102 --> 00:05:55,772 ஆமாம், ஆனால் அது உதவாது என்று அவளிடம் சொல்ல நீ விரும்புகிறாயா? 89 00:05:56,398 --> 00:05:59,443 இல்லை, என்னால் முடியாது. நீ சொல்கிறாயா? 90 00:06:00,110 --> 00:06:02,196 இல்லை. எனக்கு விருப்பமில்லை. 91 00:06:02,279 --> 00:06:03,572 இங்கே பார், அவர் நிரந்தரமாக... 92 00:06:04,865 --> 00:06:09,578 வாழ போகிறார் என்று அவள் நம்ப வேண்டும் என்று நான் நினைக்கிறேன், தெரியுமா? 93 00:06:11,079 --> 00:06:12,289 அப்படித்தான் நாம் எல்லோரும் நினைக்கிறோம். 94 00:06:17,878 --> 00:06:19,087 ஓ, அன்பே. 95 00:06:21,798 --> 00:06:24,718 ஈரி ஹார்பர் பள்ளிக்கூடம் 96 00:06:27,596 --> 00:06:30,182 ஹேய். இங்கே கொஞ்சம் வா. 97 00:06:32,601 --> 00:06:36,146 என் காதலிக்கு ஒரு பரிசு வாங்க வேண்டும், ஆனால் அவள் சிறிது சிக்கலானவள். 98 00:06:36,230 --> 00:06:38,815 நீ நன்றாக ஆடை அணிந்துள்ளாய். அவளுக்கு என்ன வாங்கலாம் என சொல்கிறாயா? 99 00:06:38,899 --> 00:06:42,027 அதாவது, ஆபரண பொருட்கள் சிறந்த பரிசாக இருக்கும். 100 00:06:42,945 --> 00:06:45,614 இப்போது தலைமுடி பேன்டுகள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. 101 00:06:45,697 --> 00:06:47,783 நிறைய பெண்கள் அதை அணிந்து கொள்கிறார்கள். 102 00:06:47,866 --> 00:06:50,285 ஆக அவளுக்கு நல்ல வண்ணமயமான பேன்டு வாங்கலாமே? 103 00:06:50,369 --> 00:06:53,622 ஆமாம். எதோ ஒன்று. 104 00:06:54,248 --> 00:06:55,582 எதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாய்? 105 00:06:55,666 --> 00:06:56,917 ஒன்றுமில்லை. என்ன விஷயம்? 106 00:06:57,417 --> 00:07:00,128 நகர அதிகாரிகள் கொடுத்திருக்கும் செய்தி அறிக்கையைப் பார்த்தீர்களா? 107 00:07:00,212 --> 00:07:01,213 ம்-ம். 108 00:07:01,296 --> 00:07:04,466 குளத்தில் நீலப்பச்சைப் பாசி இருந்ததாக பரிசோதனையில் தெரிந்திருப்பதாக சொல்கின்றனர் 109 00:07:04,550 --> 00:07:07,302 அது சிறப்பு. அப்படியென்றால் வால்டர் நலமாகிவிடுவான், இல்லையா? 110 00:07:07,386 --> 00:07:08,929 அப்பாடா. எனக்கு அந்த பறவையைப் பிடிக்கும். 111 00:07:09,012 --> 00:07:11,765 ஆக, நாம் எந்த கேள்வியும் கேட்காமல் அந்த அறிக்கை சொல்வதை 112 00:07:11,849 --> 00:07:13,058 ஏற்றுக்கொள்ள வேண்டுமா? 113 00:07:13,141 --> 00:07:16,436 சரி, வால்டர் குணமாகக்கூடும், ஆனால் என் தாத்தாவின் கதி? 114 00:07:16,937 --> 00:07:19,523 அந்த குளத்தை யார் மூடினார்கள் என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும். 115 00:07:19,606 --> 00:07:21,984 அப்போது தான் அதை ஏன் செய்தார்கள் என தெரிந்துகொள்ள முடியும். 116 00:07:25,237 --> 00:07:26,864 த ஹார்பர் டிரிப்யூன் 117 00:07:26,947 --> 00:07:28,991 குளத்தை சுத்தம் செய்ய பணம் செலவழித்தது யார்? 118 00:07:29,074 --> 00:07:30,075 மூடப்பட்ட இடம் பொது மக்கள் நுழையக்கூடாது 119 00:07:30,158 --> 00:07:32,202 அங்கே விலை உயர்ந்த கருவிகள் நிறைய இருந்தன. 120 00:07:32,286 --> 00:07:34,037 அனாமதேய நன்கொடை வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 121 00:07:34,121 --> 00:07:36,248 பேட்மேன் போன்ற முகமூடி அணிந்த பணக்காரர்கள். 122 00:07:36,331 --> 00:07:39,126 -பெயர் வெளியே வர விரும்பாதவர்கள். -அதேதான். 123 00:07:39,209 --> 00:07:41,044 சரி நமது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? 124 00:07:41,128 --> 00:07:43,672 பணத்தை பின்தொடரலாம். நம்மால் பணத்தை பின்தொடர முடியும். 125 00:07:43,755 --> 00:07:46,258 பணம் கொடுத்தது யார் என அதிகாரிகள் மறைத்திருக்கலாம், 126 00:07:46,341 --> 00:07:48,343 ஆனால் நம்மால் அதன் மூலத்தை தெரிந்துகொள்ள முடியும். 127 00:07:48,427 --> 00:07:51,555 கட்டுமான நிறுவனங்களுக்கு பணம் தந்தவர்கள் அனாமதேய நன்கொடையாளராக இருக்கக்கூடும். 128 00:07:51,638 --> 00:07:53,098 இதைப் பற்றிய விவரங்கள் சொல்பவரை கண்டுபிடிக்க வேண்டும். 129 00:07:53,182 --> 00:07:54,183 ஈரி ஹார்பர் கான்கிரீட் கம்பெனி உங்கள் பாதுகாப்பு முக்கியம் 130 00:07:54,975 --> 00:07:56,101 மிக்க நன்றி. 131 00:07:57,686 --> 00:07:59,479 -எனக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. -நல்லது. 132 00:08:02,274 --> 00:08:06,528 இந்த கான்ட்ராக்டரை தவிர மற்ற எல்லோருக்கும் நகர அரசாங்கம் தான் பணம் கொடுத்திருக்கிறது. 133 00:08:06,612 --> 00:08:10,282 ஸ்ட்ராடா டெக் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் பணம் கொடுத்ததாக சொல்கிறார்கள். 134 00:08:10,365 --> 00:08:13,118 -அட. என் அப்பா அங்கே தான் வேலை செய்கிறார். -அப்படியா? 135 00:08:13,202 --> 00:08:14,828 இப்போது தான் அங்கே வேலையில் சேர்ந்தார். 136 00:08:14,912 --> 00:08:17,748 -நீ எங்களை அங்கே அழைத்துப் போகிறாயா? -கண்டிப்பாக. 137 00:08:28,050 --> 00:08:30,761 நீ இல்லாமல் இங்கே எதுவும் நன்றாக இல்லை. 138 00:08:38,477 --> 00:08:39,477 ஹேய், பெண்ணே. 139 00:08:40,020 --> 00:08:41,063 உன்னை வீட்டிற்கு அழைத்து செல்லவா? 140 00:08:41,145 --> 00:08:42,147 ஓ, எம்மா. 141 00:08:43,690 --> 00:08:45,108 எனக்கு தடுப்புக்காவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. 142 00:08:45,859 --> 00:08:47,319 அது மோசம். 143 00:08:47,402 --> 00:08:49,947 ஆனால், நீ போகாமல் இருக்கலாமே. 144 00:08:50,030 --> 00:08:51,907 பிறகு இன்னும் தண்டனை பெறுவதற்காகவா? 145 00:08:52,449 --> 00:08:55,327 அப்படி செய்யலாம், ஆனால், நானே இப்போது, பெரிய பிரச்சனையில் சிக்கியுள்ளேன். 146 00:08:55,410 --> 00:08:56,411 சரி. 147 00:08:57,120 --> 00:09:00,332 நீ நலம் தானே? உன்னையும் ஜெஸிக்காவையும் நினைத்து நான் வருந்துகிறேன். 148 00:09:01,124 --> 00:09:04,378 அவள் பிரிவால் மிகவும் வாடுகிறேன். இங்கு, அவள் மட்டும்தான், எனக்கு ரொம்ப பிடித்தவள். 149 00:09:04,461 --> 00:09:06,964 ஆமாம். நானும் இங்கே தான் இருக்கிறேன். 150 00:09:13,720 --> 00:09:15,389 -சரி, பிறகு சந்திக்கலாம். -சரி. 151 00:09:18,642 --> 00:09:20,269 ஹேய், முதல்வர் காலின்ஸ். 152 00:09:20,352 --> 00:09:22,479 -உங்களிடம் நான் கொஞ்சம் பேசலாமா? -நிச்சயமாக. 153 00:09:22,563 --> 00:09:25,482 அந்த முட்டைப் பற்றிய காணொளியில் நானும் இருந்தேன். 154 00:09:25,983 --> 00:09:28,527 வந்து, நான் கேமராவுக்கு எதிரே இல்லாததால், காணொளியில் தெரியவில்லை, 155 00:09:28,610 --> 00:09:30,320 ஆனால் அந்த இடத்தில் நானும் இருந்தேன். 156 00:09:30,821 --> 00:09:33,657 இஸ்ஸி மற்றும் ஜெஸிக்கா எவ்வளவு பிரச்சனைகளுக்கு ஆளானார்கள் என பார்த்து... 157 00:09:33,740 --> 00:09:35,993 அதைப் பற்றி, மிகவும் வருந்துகிறேன். 158 00:09:36,577 --> 00:09:40,289 அட. நீ இப்படி முன்வந்து பழி ஏற்றுக்கொள்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 159 00:09:40,372 --> 00:09:41,957 அதுதான் சரியான அணுகுமுறை. 160 00:09:42,040 --> 00:09:45,377 ஆனால் இப்பொழுது ஏன் என்னிடம் சொல்கிறாய் என்று எனக்கு சற்று குழப்பமாக இருக்கிறது. 161 00:09:46,378 --> 00:09:49,089 நீ சரியான விஷயத்தை செய்ததால், உன்னை தண்டிக்க நான் விரும்பவில்லை, 162 00:09:49,173 --> 00:09:52,092 ஆனால், இதை ஒரு மோசமான முன்மாதிரியாக ஆக்கவும் எனக்கு விருப்பமில்லை. 163 00:09:52,176 --> 00:09:54,678 ஆமாம். நீங்கள் அப்படி செய்யக்கூடாது தான். 164 00:09:54,761 --> 00:09:58,557 குற்றம் சொல்வதற்காக இல்லை, நீ இன்று மறுபடியும் காலையில் தாமதமாக வந்தாய். 165 00:09:58,640 --> 00:10:00,100 ஐந்தாவது முறையாக. 166 00:10:00,184 --> 00:10:02,686 ஆமாம், என்னால் அதிகாலையில் எழுந்திருக்க முடியாது. 167 00:10:02,769 --> 00:10:05,230 இந்த வாரம் தடுப்புக்காவலில் இரு. இஸ்ஸியைப் போலவே. 168 00:10:13,447 --> 00:10:16,033 -நீ ஏன் அப்படி செய்தாய்? -ஒற்றுமைக்காக. 169 00:10:27,002 --> 00:10:29,463 இன்னும் ஒரு வருடத்திற்கு இந்த குறிப்பை புதுப்பிக்கிறாயா? 170 00:10:29,546 --> 00:10:30,964 இதோ இருக்கிறது. 171 00:10:41,517 --> 00:10:43,352 வா, மாட்டி. நாம் போகலாம். 172 00:10:44,102 --> 00:10:45,103 மீன்கள் கடிக்கின்றன. 173 00:10:54,613 --> 00:10:55,614 நங்கூரங்கள் உயர்த்தப்படுகின்றன. 174 00:10:58,825 --> 00:11:01,620 ஆமாம், நமக்கு இந்த சீட்டு இனிமேல் தேவைப்படாது என்று நினைக்கிறேன். 175 00:11:01,703 --> 00:11:03,705 என்னுடைய அப்பாவின் படகு பயணங்கள் முடிந்துவிட்டன. 176 00:11:03,789 --> 00:11:05,958 சரி, இந்த மாத கடைசி வரை பணம் செலுத்தப்பட்டிருக்கிறது. 177 00:11:06,041 --> 00:11:09,294 இந்த படகை நீ சரிசெய்து விற்க நினைத்தால், நான் எல்லோரிடமும் சொல்லிவிடுகிறேன். 178 00:11:09,378 --> 00:11:12,548 சரி, எனக்கு அதை எப்படி செய்யவேண்டும் என்று கூடத் தெரியாது. 179 00:11:12,631 --> 00:11:13,924 சரி, நீயே முடிவு செய். 180 00:11:24,476 --> 00:11:25,477 வாருங்கள், நண்பர்களே. 181 00:11:27,062 --> 00:11:30,858 செல்லங்களே, கொஞ்சம் இருங்கள். நில்லுங்கள். நான் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்கிறேன். 182 00:11:31,775 --> 00:11:35,320 சேர்ந்து நில்லுங்கள். எல்லோரும். சரி, கொஞ்சம் சிரியுங்கள். 183 00:12:05,976 --> 00:12:06,977 நன்றி. 184 00:12:11,356 --> 00:12:14,401 ஸ்ட்ராடா டெக் இண்டஸ்ட்ரிஸுக்கு வருக. உங்களுக்கு என்ன உதவி தேவை? 185 00:12:14,484 --> 00:12:16,403 "த மேஜிக் ஹவர் கிரானிக்கல்" பத்திரிகையில் இருந்து வருகிறோம். 186 00:12:17,237 --> 00:12:18,447 எங்கிருந்து? 187 00:12:18,989 --> 00:12:20,157 பைன்வுட் குளத்தை சுத்தம் செய்ய 188 00:12:20,240 --> 00:12:23,619 ஸ்ட்ராடா அனாமதேயமாக கொடுத்த நன்கொடைப் பற்றி நாங்கள் சில கேள்விகள் கேட்கவேண்டும். 189 00:12:23,702 --> 00:12:25,954 இங்கே நீங்கள் யாரையாவது சந்திக்க விரும்புகிறீர்களா? 190 00:12:26,038 --> 00:12:28,916 மைக்கேல் டேவிஸ் இருக்கிறாரா? அவர் ஒரு விதத்தில் என்னுடைய அப்பா. 191 00:12:28,999 --> 00:12:31,293 ஒரு விதத்தில் அல்ல, சொந்தமாகவே. அவர் என் சொந்த அப்பா. 192 00:12:31,376 --> 00:12:33,128 ஹில்டி லிஸ்கோ? 193 00:12:33,962 --> 00:12:36,882 மன்னியுங்கள், திரு. வில்லியம்ஸ். நான் இதைப் பார்த்துகொள்கிறேன். 194 00:12:36,965 --> 00:12:38,800 நீ, "த மேஜிக் ஹவர் கிரானிக்கல்" படிப்பதில்லை என தெரிகிறது, 195 00:12:38,884 --> 00:12:41,428 ஏனென்றால் அதனுடைய பதிப்புக் குழுவோடு பேசிக்கொண்டிருப்பதை உணரவில்லை. 196 00:12:41,512 --> 00:12:42,513 நீங்கள் யார்? 197 00:12:42,596 --> 00:12:46,517 -கிராண்ட் வில்லியம்ஸ்.இதற்கு சொந்தக்காரர். -இந்த முழு இடத்திற்குமா? 198 00:12:46,600 --> 00:12:49,978 ஆமாம். எனக்கு கொஞ்சம் நேரம் இருக்கிறது. இந்த இடத்தை சுற்றிப் பார்க்க வேண்டுமா? 199 00:12:50,062 --> 00:12:51,063 நிச்சயமாக. 200 00:12:51,146 --> 00:12:53,148 உங்கள் பத்திரிகையில் ஒரு கட்டுரையை கொடுப்பதற்காக உங்களை 201 00:12:53,232 --> 00:12:55,108 தொடர்புகொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். 202 00:12:55,192 --> 00:12:58,153 வடமேற்கு பசிஃபிக் பகுதிகளிலேயே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நிறுவனங்களில் 203 00:12:58,237 --> 00:13:01,448 முதன்மையாக இருக்க முயற்சிக்கிறோம், எனவே எங்களுடைய புதிய சுவடுகளைப் பற்றி 204 00:13:01,532 --> 00:13:03,742 உங்கள் பத்திரிகையில் எழுதி இந்த நகரத்திற்கு அதை புரிய வைக்க விரும்பினோம். 205 00:13:03,825 --> 00:13:07,287 -இப்படிப்பட்டதை எழுத மாட்டோம். -நிச்சயம் எங்க பத்திரிக்கையை தானா? 206 00:13:10,666 --> 00:13:12,125 இது என்னுடைய குடும்ப நிறுவனம். 207 00:13:12,209 --> 00:13:14,670 இதை என் அப்பா மற்றும் தாத்தாவிடமிருந்து நான் பெற்றிருக்கிறேன். 208 00:13:14,753 --> 00:13:16,964 அவர்கள் பல தலைமுறைகளாக விமானங்களை உருவாக்கி வந்திருக்கிறார்கள். 209 00:13:18,590 --> 00:13:21,844 -உங்களுக்கு திண்பண்டம் பிடிக்கும், அல்லவா? -இது ஒரு தந்திரமான கேள்வியா? 210 00:13:21,927 --> 00:13:24,555 அந்த அலமாரிகளில் பாருங்கள். அது என்னுடைய ரகசிய அலமாரி. 211 00:13:24,638 --> 00:13:25,639 திண்பண்டங்கள்! 212 00:13:26,306 --> 00:13:27,641 இதை உன் பையில் வைத்துக்கொள், டானி. 213 00:13:30,394 --> 00:13:32,020 நாங்கள் இங்கே வந்ததன் காரணம்... 214 00:13:33,564 --> 00:13:38,151 பைன்வுட் குளத்தை சுத்தப்படுத்த ஸ்ட்ராடா அனாமதேய நன்கொடை வழங்கி இருக்கிறது. 215 00:13:39,486 --> 00:13:41,905 -சரி. -ஆனால் குளத்தை சுத்தப்படுத்தவில்லை. 216 00:13:42,698 --> 00:13:45,492 -அதற்கு மேலே தரை போட்டுவிட்டார்கள். -நகர அரசுதான் அப்படி செய்ய விரும்பியது. 217 00:13:45,576 --> 00:13:47,744 நாங்கள் ஈரி ஹார்பருக்கு ஆதரவாக இருக்க முயல்கிறோம். 218 00:13:56,670 --> 00:13:58,088 தளம் 3 சிறப்பு அனுமதி 219 00:14:00,048 --> 00:14:01,884 எல்லோருக்கும் அது இருக்கிறதா? 220 00:14:02,467 --> 00:14:05,888 அடையாள அட்டைகளா? எங்களுடைய எல்லா பணியாளர்களிடமும் இருக்கின்றன. 221 00:14:05,971 --> 00:14:08,015 நான் ஒருவரை அடிக்கடி சந்திக்கிறேன், 222 00:14:08,098 --> 00:14:12,311 குளத்தை சுத்தப்படுத்தும் போது அவரைப் பார்த்தேன், பிறகு நேற்றும் சந்தித்தேன். 223 00:14:12,394 --> 00:14:14,563 அவர் மிகவும் விசித்திரமாக நடந்துகொள்வதால், 224 00:14:14,646 --> 00:14:16,857 யாருக்காக வேலை செய்கிறார் என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். 225 00:14:17,357 --> 00:14:18,901 அவரிடம் இது போன்ற அட்டை இருந்ததா? 226 00:14:18,984 --> 00:14:22,237 அதே போல் இல்லை ஆனால், இருந்தது, ஆமாம். 227 00:14:22,863 --> 00:14:23,947 அவர் உங்கள் பணியாளராக இருப்பாரோ? 228 00:14:24,031 --> 00:14:26,074 எங்களுடைய பணியாளர்களின் புகைப்படங்களை நீயே பார். 229 00:14:26,158 --> 00:14:27,451 ஒருவேளை அவரை அடையாளம் காணலாம். 230 00:14:27,534 --> 00:14:28,994 இதை தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள், 231 00:14:29,077 --> 00:14:32,080 ஆனால் நீங்கள் ஏன் என் கேள்விகளுக்கு பதில் சொல்கிறீர்கள்? 232 00:14:32,164 --> 00:14:34,458 எப்போதுமே மூத்தவர்கள் அப்படி செய்வதில்லை என்பதால் கேட்கிறேன். 233 00:14:34,541 --> 00:14:37,252 ரிச்சி ஃபைஃப் கதை எவ்வளவு பெரிய விஷயம் என்பது பற்றி எல்லோரும் பேசுகிறார்கள் 234 00:14:37,336 --> 00:14:41,215 ஆனால் செல்லப்பிராணிகள் கடையில் மிருகங்கள் நெறி முறையோடு நடத்தப்பட வேண்டும் 235 00:14:41,298 --> 00:14:45,302 என்பதைப் பற்றி நீ எழுதியிருந்த கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 236 00:14:45,385 --> 00:14:48,597 அதை யாருமே படிக்கவில்லை என நினைத்தேன். அதை நான்கு பேர் தான் படித்திருந்தார்கள். 237 00:14:48,680 --> 00:14:50,974 அந்த நான்கு பேருமே நானாக இருக்கலாம், அதனால் தான், 238 00:14:51,058 --> 00:14:54,728 ஈரி ஹார்பர் விலங்குகள் காப்பகத்திற்கு 20,000 டாலர் நன்கொடை தந்தேன். 239 00:14:54,811 --> 00:14:55,812 உண்மையாகவா? 240 00:14:58,398 --> 00:15:00,484 நீங்கள் சிலவற்றை விட்டுவிட்டீர்கள். 241 00:15:00,567 --> 00:15:01,568 அப்படியா? 242 00:15:02,194 --> 00:15:03,779 அங்கே சாக்லேட்டுகள் இருந்தனவா? 243 00:15:04,571 --> 00:15:08,951 ஹோல்ம்ஸ் கவுன்டி ஷெரிஃப் துறை 244 00:15:16,834 --> 00:15:19,086 ஹேய், ஃப்ராங்க். உன்னோடு ஒரு நிமிடம் பேசலாமா? 245 00:15:27,469 --> 00:15:29,471 நான் சொல்லப்போவது உனக்கு பிடிக்காது, 246 00:15:30,347 --> 00:15:32,724 உன் ரோந்து பரப்பளவை நான் அதிகப்படுத்த வேண்டியிருக்கிறது. 247 00:15:32,808 --> 00:15:33,809 சரி, நல்லது. 248 00:15:33,892 --> 00:15:36,270 -புரிந்தது. -நீ திமிராக பதில் சொல்ல வேண்டாம். 249 00:15:37,312 --> 00:15:38,647 திமிராக என்ன பேசிவிட்டேன்? 250 00:15:39,523 --> 00:15:42,067 இல்லை, நான், "புரிந்தது" என்று தானே சொன்னேன். 251 00:15:42,150 --> 00:15:43,652 நான், "அப்படியே செய்கிறேன்" என்பது போல. 252 00:15:43,735 --> 00:15:45,529 சரி, மன்னித்துவிடு. நான்... 253 00:15:46,196 --> 00:15:47,990 தெரியவில்லை. ரூதர்ஃபோர்ட் என்னை கண்காணிக்கிறார். 254 00:15:48,073 --> 00:15:49,783 எப்போதும் குறிப்பெடுக்கிறார், 255 00:15:49,867 --> 00:15:52,035 நான் கழிப்பறைக்கு செல்வதைக் கூட குறிப்பெழுதுகிறார். 256 00:15:52,119 --> 00:15:54,746 அதற்கு கூட எண்ணிக்கை இருப்பது போலவும், நான் அதை மீறுவது போலவும் தோன்றுகிறது. 257 00:15:54,830 --> 00:15:56,540 சரி, நீ நிறைய காபி குடிக்கிறாய். 258 00:15:59,001 --> 00:16:00,627 சரி, நான் என்ன செய்ய வேண்டும்? 259 00:16:00,711 --> 00:16:02,754 அப்படி கேட்டதே போதுமானது. 260 00:16:02,838 --> 00:16:05,132 அந்த கூடுதல் பகுதிகளுக்கு ரோந்து சென்றாலே போதும். 261 00:16:05,799 --> 00:16:10,095 ஹில்டி மற்றும் அவர்களுடைய நண்பர்களை எனக்காக கண்காணித்துக் கொள்வாயா? 262 00:16:10,179 --> 00:16:14,099 சரி, உனக்கு உதவியாக இருக்கும் என்றால் நான் ரூதர்ஃபோர்டின் வண்டியை கூட, 263 00:16:14,183 --> 00:16:15,184 பாழாக்க முடியும். 264 00:16:15,726 --> 00:16:18,312 என்னோடு விளையாடாதே. பிறகு அதை செய்யச் சொல்லிவிடுவேன். 265 00:16:21,565 --> 00:16:22,566 கவனமாக இரு. 266 00:16:26,695 --> 00:16:28,155 மனிதவள துறை 267 00:16:29,489 --> 00:16:31,825 -இவரா? -இல்லை. 268 00:16:33,869 --> 00:16:36,496 இல்லை. அவர் தான் கடைசியா? 269 00:16:36,580 --> 00:16:37,581 அப்படித்தான் தோன்றுகிறது. 270 00:16:39,208 --> 00:16:40,417 நன்றாகத் தெரியுமா? 271 00:16:41,001 --> 00:16:42,753 ஆனால் இனி அவரை எப்போதாவது பார்த்தால், 272 00:16:42,836 --> 00:16:44,838 அதை எனக்கு தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும். 273 00:16:48,050 --> 00:16:50,469 -உன் பெற்றோர்களிடம் சொன்னாயா? -அவர்களுக்குத் தெரியும். 274 00:16:50,552 --> 00:16:51,637 நல்லது. 275 00:16:51,720 --> 00:16:53,847 உங்கள் உதவிக்கு நன்றி, திரு. வில்லியம்ஸ். 276 00:16:53,931 --> 00:16:57,809 வாழ்க்கையின் எல்லா மர்மங்களுக்கும் உன்னால் விடை கண்டுபிடிக்க முடியும், ஹில்டி லிஸ்கோ. 277 00:16:58,769 --> 00:16:59,978 இதிலிருந்து தொடங்கு. 278 00:17:03,732 --> 00:17:06,026 குளத்தை சுத்தப்படுத்தியதற்கு வேறு ஏதோ காரணம் இருக்கிறது, 279 00:17:06,108 --> 00:17:07,778 ஆனால் இதுவரை கிடைத்த துப்புகளால் பயனில்லை. 280 00:17:07,861 --> 00:17:09,695 ஸ்ட்ராடாவில் எந்த தகவலும் கிடைக்கவில்லை, 281 00:17:09,780 --> 00:17:13,282 அதன் சிஇஓ நகர அதிகாரிகள் தான் அதன் மீது தளம் அமைக்க முடிவு செய்தனர் என்கிறார். 282 00:17:13,367 --> 00:17:15,577 அவர்கள் பொய் சொல்ல ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? 283 00:17:15,661 --> 00:17:18,454 இல்லை, நான் அந்த விலங்குகள் காப்பகத்தை கூட தொடர்பு கொண்டேன், 284 00:17:18,539 --> 00:17:22,917 கிராண்ட் சொன்னது போலவே, என் கட்டுரைக்கு பின் அவர்களுக்கு பெரிய நன்கொடை தரப்பட்டது. 285 00:17:23,752 --> 00:17:25,796 பார், விஷயங்கள் அப்படித்தான் நடக்கும், ஹில்டி. 286 00:17:25,878 --> 00:17:29,466 சில சமயம் தவறான துப்புகளை பின்தொடர்ந்தால், அது தேவையில்லாத குழப்பங்களை கொடுக்கும். 287 00:17:30,133 --> 00:17:31,134 தெரியும். 288 00:17:31,635 --> 00:17:35,472 அந்த அடையாள அட்டை ஒரு பெரிய துப்பாக இருக்கும் என்று நான் நினைத்தேன், 289 00:17:35,556 --> 00:17:37,432 ஆனால் அது எல்லோரிடமும் இருக்கிறது. 290 00:17:37,516 --> 00:17:38,517 மற்றும்... 291 00:17:41,061 --> 00:17:42,688 இங்கே ஏன் இவ்வளவு சிவப்பாக இருக்கிறது? 292 00:17:42,771 --> 00:17:46,567 இதுதான், டார்க் ரூம். இங்கே, வா. வந்து இதைப் பார். 293 00:17:47,568 --> 00:17:51,321 நான் மேல்நிலை பள்ளி படித்த போது உபயோகித்த என்னுடைய பழைய புகைப்பட கருவிகள்தான் இவை. 294 00:17:51,405 --> 00:17:54,575 உண்மையில் பத்திரிகை துறையை நான் மிகவும் நேசிக்க காரணமே இதுதான். 295 00:17:54,658 --> 00:17:56,952 புகைப்படம் எடுப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். 296 00:17:57,035 --> 00:17:58,912 இதை ஏன் சிகப்பு அறை என்று அழைப்பதில்லை? 297 00:17:58,996 --> 00:18:01,790 ஏனென்றால் ஃபிலிம் அச்சிடப்படுவதற்கு முன் வெளிச்சம் அதை பாழாக்கிவிடும், 298 00:18:01,874 --> 00:18:05,794 அதனால் இந்த அறையை இருட்டாக வைக்க வேண்டும், ஆனால் சிகப்பு விளக்கு அதை பாதிக்காது. 299 00:18:06,587 --> 00:18:08,714 சரி, புரிந்தது. இங்கே என்ன இருக்கிறது என பார்க்கலாம். 300 00:18:57,930 --> 00:19:01,350 ஆமாம், தாத்தாவின் கேமராவை உபயோகப்படுத்த கொஞ்சம் பயிற்சி தேவைப்பட்டதா என்ன? 301 00:19:01,433 --> 00:19:02,768 நீ நன்றாக புரிந்து கொண்டிருக்கிறாய். 302 00:19:14,071 --> 00:19:16,490 சரி. இது சிறந்த புகைப்படம் தான். 303 00:19:42,474 --> 00:19:43,767 இதை முன்பே பார்த்திருக்கிறேன். 304 00:19:47,729 --> 00:19:50,649 அது பங்களாவின் அடித்தள கதவில் இருந்தது. பாருங்கள். 305 00:19:51,316 --> 00:19:52,901 அப்புறம் இந்த நடை பாதையில். 306 00:19:57,072 --> 00:19:58,574 அப்படியா? நீ சொல்வது சரிதான். 307 00:20:02,828 --> 00:20:04,997 இங்கே ஜெஸிக்காதான் என்னுடைய ஒரே தோழி. 308 00:20:05,080 --> 00:20:08,417 இப்போது அவள் கிளம்புகிறாள், நான் மீண்டும் தனியாக இருக்கப் போகிறேன். 309 00:20:08,500 --> 00:20:09,793 என் வாழ்க்கையை வெறுக்கிறேன். 310 00:20:10,377 --> 00:20:11,378 தயவுசெய்து அப்படி சொல்லாதே. 311 00:20:11,461 --> 00:20:13,380 நீ லட்ச கணக்கான மைல்கள் தள்ளி இருப்பது போல் இருக்கிறது. 312 00:20:13,463 --> 00:20:15,090 இதனால் என்ன பயன் இருக்கிறது? 313 00:20:15,591 --> 00:20:17,885 கவலைப்படாதே. நாம் ஓரு வழி கண்டுபிடிப்போம். 314 00:20:17,968 --> 00:20:21,180 சமூக ஊடகத்தில் உனக்கு ஏற்கனவே ஒரு பெண் குறுஞ்செய்தி அனுப்புவது எனக்குத் தெரியும், 315 00:20:21,263 --> 00:20:23,891 அடுத்தது, தினமும் அவள் உன் பெட்டகத்தின் 316 00:20:23,974 --> 00:20:26,268 -அருகில் இருப்பாள். -சரி, அப்படி நடக்காது. 317 00:20:26,351 --> 00:20:27,394 நான் அனுமதிக்க மாட்டேன். 318 00:20:27,477 --> 00:20:30,314 நீதான் ஒரே ஆள்... அதாவது, பெண்... 319 00:20:30,898 --> 00:20:32,316 நான்... சொல்வது உனக்கே புரியும். 320 00:20:32,399 --> 00:20:34,276 நான் விரும்பும் ஒரே மனுஷி நீதான். 321 00:20:34,359 --> 00:20:35,861 அடக் கடவுளே, ஈதன். 322 00:20:37,070 --> 00:20:38,071 ஈதன் என்பது யார்? 323 00:20:39,323 --> 00:20:40,949 நாங்கள் பேசி முடிக்கவிருந்தோம். 324 00:20:41,909 --> 00:20:42,910 என்ன நடக்கிறது? 325 00:20:42,993 --> 00:20:45,120 -என் தாத்தா. நான் போக வேண்டும். -ஆனால்... 326 00:20:45,204 --> 00:20:47,289 நாங்கள் பேசி முடிக்கவிருந்தோம். 327 00:20:49,666 --> 00:20:52,961 நீ அந்த பையனை விரும்புகிறாய். உன்னுடைய குரலில் அது தெரிகிறது. 328 00:20:55,047 --> 00:20:56,256 ஆம், இருக்கலாம். 329 00:20:56,840 --> 00:20:59,843 அப்படித்தான் நினைக்கிறேன். அதற்கு என்ன அர்த்தம் என்றுகூட தெரியாது. 330 00:21:02,262 --> 00:21:03,388 நீங்கள் என்ன செய்தீர்கள்? 331 00:21:04,223 --> 00:21:09,978 பாட்டி இறந்த பிறகு நீங்கள் தனித்து விடப்பட்ட போது? 332 00:21:10,938 --> 00:21:13,232 அதாவது, இதுவும் அதுவும் ஒரே மாதிரியானதல்ல, தெரியும், ஆனால்... 333 00:21:14,399 --> 00:21:19,112 அதாவது உங்கள் இருவருக்கும் இடையிலான இடைவெளியைப் பற்றி சொல்கிறாய். 334 00:21:19,196 --> 00:21:20,614 -ஆமாம். -சரி. 335 00:21:20,697 --> 00:21:22,366 இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம் என நினைத்தேன். 336 00:21:22,866 --> 00:21:24,368 அது நடக்காது, ஆனால்... 337 00:21:25,369 --> 00:21:26,995 அதைத்தான் நான் விரும்பினேன். 338 00:21:29,039 --> 00:21:30,040 என்ன செய்வதற்காக? 339 00:21:32,417 --> 00:21:33,836 ஒவ்வொரு சிறு விஷயங்களையும், 340 00:21:33,919 --> 00:21:39,383 மேசையை அமைப்பது, அல்லது மளிகைக் கடைக்குச் செல்வது, 341 00:21:39,466 --> 00:21:44,054 அல்லது அவள் தூங்கும்போது கையைப் பிடிப்பது, போன்றவற்றிற்காக. 342 00:21:44,555 --> 00:21:46,974 காதல் மிக்கது இல்லை, ஆனால்... 343 00:21:48,600 --> 00:21:50,185 அவைதான் நான் ஏங்கும் விஷயங்கள், 344 00:21:50,811 --> 00:21:54,690 இவற்றை மீண்டும் பெற நான்... 345 00:21:58,569 --> 00:21:59,945 எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிப்பேன். 346 00:22:01,822 --> 00:22:05,742 அதனால்தான் நீ தொலைபேசியில் பேசுவதை கேட்டதும், இங்கே வந்தேன். 347 00:22:07,411 --> 00:22:09,121 அதோடு உன் அருகில் இருக்க நினைத்தேன். 348 00:22:11,164 --> 00:22:13,792 -நீங்கள் வந்ததில் எனக்கு சந்தோஷம், தாத்தா. -எனக்கும். 349 00:22:31,476 --> 00:22:32,477 அப்படி என்ன அவசரம்? 350 00:22:32,561 --> 00:22:35,022 பள்ளி செல்லும் முன், எனக்கு வியர்த்து வழிவது பிடிக்காது, உனக்கே தெரியும். 351 00:22:36,773 --> 00:22:37,858 டானி, பார். 352 00:22:37,941 --> 00:22:42,571 இந்த சின்னம் ஏதோவொன்றை குறிப்பது போல உள்ளது, ஆனால் எல்லா இடத்திலும் உள்ளது. 353 00:22:42,654 --> 00:22:45,908 -நகரத்தின் பாதி நடைபாதையில் இது உள்ளது. -இதைப் பார்த்திருக்கிறேன். 354 00:22:46,700 --> 00:22:47,701 இதற்கு என்ன அர்த்தம்? 355 00:22:47,784 --> 00:22:52,372 இது வாட் நிறுவனத்தின் சின்னமாகவோ, குடும்ப முத்திரையாகவோ இருக்கும் என நினைக்கிறேன். 356 00:22:53,290 --> 00:22:55,000 கூர்ந்து கவனிக்க வேண்டும். 357 00:22:57,419 --> 00:23:00,255 அடித்தளத்தில் எடுத்த நிறைய புகைப்படங்கள் இதில் இருக்கின்றன. 358 00:23:01,298 --> 00:23:04,301 பொறு. பின்னால் போ. 359 00:23:07,846 --> 00:23:08,847 அதோ. 360 00:23:10,974 --> 00:23:11,975 இது அவர் தான். 361 00:23:13,435 --> 00:23:15,062 உண்மையில் அவர் என்னைப் பின்தொடர்கிறார். 362 00:23:16,855 --> 00:23:22,236 எனவே, அந்த கதவு, இந்த ஆள், வாட் நிர்வாகம், அவை அனைத்தும் தொடர்புடையவை. 363 00:23:22,319 --> 00:23:24,238 ஸ்பூன் இதை நம்பமாட்டான். 364 00:23:24,321 --> 00:23:26,907 அந்த அடித்தளத்தில் அவர்கள் மறைத்து வைத்திருப்பதைக் கண்டுபிடிக்கணும். 365 00:23:37,709 --> 00:23:38,961 நீங்கள் நலம் தானே, அப்பா? 366 00:23:40,337 --> 00:23:42,881 என்ன நடக்கிறது? சரி, நான் உதவுகிறேன். 367 00:23:43,674 --> 00:23:44,675 நீங்கள் நலம் தானே? 368 00:23:44,758 --> 00:23:46,343 சரி, உங்களை பிடித்துவிட்டேன். 369 00:23:46,426 --> 00:23:48,387 -என்ன? எதையாவது கீழே போட்டுவிட்டீர்களா? -இல்லை. 370 00:23:49,263 --> 00:23:51,265 அவ்வளவுதான். ஹேய், என்ன இது? 371 00:23:56,645 --> 00:23:58,146 சரி, யார் இவர்கள்? 372 00:23:59,857 --> 00:24:00,858 யார் இவர்கள்? 373 00:24:01,358 --> 00:24:02,776 இவர்களை அடையாளம் தெரிகிறதா? 374 00:24:05,070 --> 00:24:06,488 அவர்கள் யார் என்று சொல்ல முடியுமா? 375 00:24:08,031 --> 00:24:10,158 பரவாயில்லை. நிதானமாக யோசியுங்கள். 376 00:24:11,368 --> 00:24:12,870 உங்களை வேலை வாங்குகிறானா, சில்? 377 00:24:12,953 --> 00:24:14,788 இல்லை, அவனால் எனக்கு சம்பளம் தர முடியாது. 378 00:24:15,330 --> 00:24:16,999 அதைத்தான் கேட்க விரும்புகிறேன். 379 00:24:19,001 --> 00:24:20,210 நீ என்ன செய்கிறாய்? 380 00:24:21,003 --> 00:24:22,212 இதை நான் அவரிடம் கண்டேன். 381 00:24:24,381 --> 00:24:25,465 யார் இவர்கள்? 382 00:24:25,549 --> 00:24:27,634 தெரியவில்லை, யாரையும் என்னால் அடையாளம் காணமுடியவில்லை. 383 00:24:29,511 --> 00:24:31,513 -இவர் ஜூனியர் போல் தெரிகிறார். -அப்படியா? 384 00:24:32,848 --> 00:24:34,099 நீ சொல்வது சரிதான். அவர்... 385 00:24:34,183 --> 00:24:36,518 -நிச்சயம் ஜூனியர்தான். -மீன் பிடித்தல். 386 00:24:37,144 --> 00:24:38,854 நாங்கள் மீன் பிடித்தோம். அந்தளவு தான் நினைவிருக்கிறது. 387 00:24:38,937 --> 00:24:41,398 மற்றவர்கள் யார் என்பது ஜூனியருக்கு நிச்சயம் தெரியும். 388 00:24:41,481 --> 00:24:45,152 இவர்களெல்லாம் இன்னும் ஊருக்குள் இருந்தால், அனைவரையும் நாம் ஒன்றிணைக்க வேண்டும். 389 00:24:45,235 --> 00:24:47,613 சரியா? நாம் அவர்களை மதிய உணவுக்கு வீட்டிற்கு அழைக்கலாம். 390 00:24:47,696 --> 00:24:49,990 -உங்களுக்கு இது பிடிக்கும் தானே, அப்பா? -கண்டிப்பாக, மாட்டி. 391 00:24:50,699 --> 00:24:53,368 சரி, அல்லது உங்கள் பழைய நண்பர்களுடன் மீன்பிடிக்கப் போகலாமே? 392 00:24:53,452 --> 00:24:55,913 மாட் படகை சரிசெய்து, மீண்டும் இயங்க வைத்தப் பிறகு. 393 00:24:55,996 --> 00:24:59,541 அது ஒரு நல்ல யோசனை. 394 00:24:59,625 --> 00:25:01,043 -சரியா? -ஆம். 395 00:25:01,126 --> 00:25:02,669 சரி, மீண்டும் படுக்கையைப் போடுங்கள். 396 00:25:02,753 --> 00:25:04,254 மாட்டி செய்துவிட்டான். 397 00:25:04,671 --> 00:25:06,089 உண்மையாகவா? 398 00:25:06,173 --> 00:25:09,635 நல்லது. என்னை பலிகடாவாக்க பார்க்கிறீர்கள், அப்பா. நன்றி. 399 00:25:09,718 --> 00:25:11,428 நீங்கள் நலம் தானே? 400 00:25:17,142 --> 00:25:18,727 -ஹேய். -ஹேய், ஃப்ராங்க். 401 00:25:18,810 --> 00:25:19,811 ஹேய், நீ எப்படி இருக்கிறாய்? 402 00:25:20,521 --> 00:25:23,232 கேள், என்னிடம் ஒரு யோசனை உள்ளது. 403 00:25:23,315 --> 00:25:26,068 என் அப்பாவின் படகை சரிசெய்ய நீ உதவ முடியுமா? 404 00:25:26,151 --> 00:25:28,111 நம் சிறு வயதில் விளையாடுவோமே அதுவா? 405 00:25:28,195 --> 00:25:30,572 ஆம், அதேதான். "முடிவற்ற கோடை" மீண்டும் பயணிக்கப் போகிறது. 406 00:25:30,656 --> 00:25:33,992 சரி. கடற்கரை அதிகாரிகளிடம் பேசிவிட்டு, உன்னிடம் சொல்கிறேன். 407 00:25:34,076 --> 00:25:35,577 சரி. பிறகு சந்திப்போம், நண்பா. 408 00:25:37,120 --> 00:25:38,163 ஹேய், ஃப்ராங்க். 409 00:25:38,247 --> 00:25:39,998 ஹேய். எப்படி இருக்கிறாய், மார்டின்? 410 00:26:05,732 --> 00:26:08,193 உன்னுடைய நாள் எப்படி போகிறது? 411 00:26:15,158 --> 00:26:17,578 திறமைக்கான நிகழ்ச்சியின் ஒத்திகையை பார்ப்பதில் சிக்கிக்கொண்டுள்ளேன். 412 00:26:42,853 --> 00:26:44,104 நீ இங்கே என்ன செய்கிறாய்? 413 00:26:44,188 --> 00:26:46,607 நான் என்ன... திறமைக்கான நிகழ்ச்சியின் ஒத்திகையா? 414 00:26:46,690 --> 00:26:49,693 சரி, என்னை மன்னித்துவிடு. நான் பொய் சொல்லியிருக்கக்கூடாது. 415 00:26:50,986 --> 00:26:52,613 நாம் இதைப்பற்றி பிறகு பேசலாமா? 416 00:26:54,323 --> 00:26:55,449 ஆம், ஆக... 417 00:26:56,450 --> 00:26:57,659 அவருடைய திறமை என்ன? 418 00:26:57,743 --> 00:27:00,746 இது வேலைக்கான நேர்காணல், ஃப்ராங்க். 419 00:27:00,829 --> 00:27:01,872 என்ன? 420 00:27:01,955 --> 00:27:04,875 பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் நடந்த அனைத்திற்கும் பிறகு, 421 00:27:04,958 --> 00:27:08,837 ஒரு புதிய தொடக்கத்திற்காக, வேறு வட்டார பள்ளிக்கு இடமாற்றமடைவதைப் பற்றி 422 00:27:08,921 --> 00:27:11,298 -யோசித்துக் கொண்டிருக்கிறேன். -என்னை மன்னித்துவிடு. 423 00:27:11,798 --> 00:27:15,469 ஈரி ஹார்பரை விட்டு போகப் போகிறாயா? அதை ஏன் என்னிடம் சொல்லவில்லை? 424 00:27:16,178 --> 00:27:17,179 என்னவென்று தெரியுமா? 425 00:27:17,930 --> 00:27:19,097 அதைப் பற்றி கவலைப்படாதே. 426 00:27:19,806 --> 00:27:21,225 ஏனென்றால் என் அம்மா சிறையில் இருக்கிறார், 427 00:27:21,308 --> 00:27:24,811 அதோடு வேலைக்கான நேர்காணலின் போது போலிஸ் அதிகாரி என்னை விசாரணை செய்கிறார், 428 00:27:24,895 --> 00:27:26,980 இந்த வேலை எனக்கு நிச்சயம் கிடைக்காது. 429 00:27:27,564 --> 00:27:28,649 பிரச்சனை தீர்ந்தது. 430 00:27:38,825 --> 00:27:41,537 தடுப்பு காவல் உண்மையாகவே கைபேசிகளுக்கு அனுமதி கிடையாது. 431 00:27:54,883 --> 00:27:56,510 இன்று நீ பிரபலமாகிவிட்டாய். 432 00:27:57,386 --> 00:27:59,054 ஈதன் 433 00:27:59,137 --> 00:28:01,306 கண்டிப்பாக கிடையாது. நான்... 434 00:28:02,724 --> 00:28:05,686 சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் என்னுடைய காதலன் தான் அழைக்கிறான். 435 00:28:06,520 --> 00:28:08,313 நீங்கள் இன்னும் சந்திக்கவில்லையா? 436 00:28:08,397 --> 00:28:09,731 இல்லை, ஆனால் சந்திக்க விரும்புகிறேன். 437 00:28:09,815 --> 00:28:13,151 இந்த இடத்தைவிட்டு கிளம்பி போய், அவனைப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். 438 00:28:13,235 --> 00:28:15,112 எனக்கு வாகனம் ஓட்ட தெரியாது என்பதைத் தவிர... 439 00:28:16,905 --> 00:28:18,907 ஹேய், நீ எங்கிருக்கிறாய்? உன் கைபேசி தொடர்ந்து வாய்ஸ்மெயிலுக்கு போகிறது. 440 00:28:18,991 --> 00:28:21,159 அவன் எப்போதும் இத்தனை முறை அழைப்பானா? 441 00:28:21,243 --> 00:28:22,244 என்ன? 442 00:28:23,829 --> 00:28:24,830 இல்லை. 443 00:28:24,913 --> 00:28:28,333 அதாவது, நாங்கள் நிறைய பேசுவோம். குறைந்தது, தினமும் ஒரு முறையாவது. 444 00:28:28,417 --> 00:28:31,128 ஆனால் அவன் கட்டுப்படுத்துவது போன்று எதையும் செய்ய மாட்டான், அவன்... 445 00:28:32,546 --> 00:28:33,964 என்னுடைய நெருங்கிய நண்பன். 446 00:28:34,047 --> 00:28:35,340 அது சிறப்பான விஷயம். 447 00:28:42,639 --> 00:28:46,602 சரி, அவன் மிகவும் அச்சுறுத்தலான காதலன் என்று நீ நினைக்கிறாய், 448 00:28:46,685 --> 00:28:47,686 ஆனால் உண்மையில் அவன் அப்படி இல்லை. 449 00:28:47,769 --> 00:28:50,189 உண்மையில் அவன் மிகவும் நல்லவன், அதோடு நான்... 450 00:28:50,272 --> 00:28:51,315 இஸ்ஸி, இல்லை. 451 00:28:51,398 --> 00:28:53,525 உண்மையில், நான் அவனைப் பற்றி எதுவும் நினைக்கவில்லை. 452 00:28:53,609 --> 00:28:55,068 அவன் நல்லவன் போலத்தான் தெரிகிறது. 453 00:29:00,949 --> 00:29:03,994 அவனை எப்போது பார்ப்பேன் என தெரியாததால் பயப்படுகிறேன். 454 00:29:06,955 --> 00:29:08,832 எதிர்காலம் இருளானது, 455 00:29:08,916 --> 00:29:12,211 இது எதிர்காலத்தில் இருக்கக்கூடிய மிகச் சிறந்த விஷயம் என்று நினைக்கிறேன். 456 00:29:13,420 --> 00:29:15,547 என்ன இது? ஒரு பாடல் வரி போன்றதா? 457 00:29:16,131 --> 00:29:17,341 வெர்ஜீனியா வூல்ஃப். 458 00:29:17,841 --> 00:29:20,928 என் பெற்றோர் விவாகரத்து பெறும்போது அவருடைய சில புத்தகங்களைப் படித்தேன். 459 00:29:21,011 --> 00:29:26,058 புலப்படாத இருளில், எல்லாம் சாத்தியம் என்பது தான் அதன் அர்த்தம் என நினைக்கிறேன். 460 00:29:26,141 --> 00:29:28,310 -அது எனக்கு பிடித்திருக்கிறது. -எனக்கும். 461 00:29:36,485 --> 00:29:38,195 இவர்களை எனக்கு நினைவிருக்கிறது. 462 00:29:38,278 --> 00:29:39,404 அவர்களில் எல்லோரையும். 463 00:29:40,906 --> 00:29:43,450 எனவே உங்கள் அனைவருக்கும் ஒருவரையொருவர் எப்படித் தெரியும்? 464 00:29:44,243 --> 00:29:45,869 அது ஒரு கலவை என்று நினைக்கிறேன். 465 00:29:45,953 --> 00:29:48,163 சிலர் இங்கிருந்து ஒன்றாக பள்ளிக்குச் சென்றனர். 466 00:29:48,789 --> 00:29:50,165 ஒரு சிலர் ஆலையில் வேலை செய்தனர். 467 00:29:51,041 --> 00:29:52,459 சிறிய நகரம் தானே. 468 00:29:53,794 --> 00:29:58,090 அவர்களின் பெயர்களில் சிலவற்றை எனக்காக நீங்கள் எழுதித் தரமுடியுமா? 469 00:29:58,173 --> 00:29:59,842 ஆம். நிச்சயமாக, எந்த பிரச்சனையும் இல்லை. 470 00:30:01,009 --> 00:30:03,428 -சரி, அருமை. -சரி. 471 00:30:06,056 --> 00:30:07,099 அவர் எப்படிப்பட்டவர்? 472 00:30:08,433 --> 00:30:10,561 -யார்? -என் அப்பா. 473 00:30:11,603 --> 00:30:14,606 இவர்கள் அனைவருமா? இவர்கள் கோமாளிகள். 474 00:30:15,148 --> 00:30:17,067 கத்திக்கொண்டே, எப்போதும் விளையாட்டுத்தனமாக இருப்பார்கள். 475 00:30:17,150 --> 00:30:20,070 ஆனால் உன் அப்பா அப்படியில்லை. அவர் மிகவும் அமைதியானவர். 476 00:30:20,153 --> 00:30:22,072 பழியில் இருந்து அவர் இப்படித்தான் தப்பித்தார். 477 00:30:22,155 --> 00:30:23,824 எப்படி தப்பிப்பார்? 478 00:30:24,783 --> 00:30:26,076 குறும்புகள் செய்த பழியிலிருந்து. 479 00:30:26,159 --> 00:30:29,746 நான் பார்த்ததிலேயே மிகவும் பெரிய குறும்புதனத்தை உன் அப்பா செய்தார். 480 00:30:29,830 --> 00:30:31,707 என் அப்பாவா? என்ன விளையாடுகிறீர்களா? 481 00:30:31,790 --> 00:30:33,959 ஆமாம். இல்லை, அவர் அதை பல வாரங்களாக திட்டமிட்டார். 482 00:30:34,042 --> 00:30:39,214 இந்த முகாம் பயணத்தில் கரடிகள் இருப்பதாக அவர் ஆலன் ஃபிலானாவை நம்ப வைத்தார், 483 00:30:39,298 --> 00:30:42,885 ஆலன் நிர்வாணமாக தனது கூடாரத்தைவிட்டு வெளியே ஓடி ஏரியில் குதித்தார். 484 00:30:42,968 --> 00:30:44,178 அடடா. 485 00:30:44,678 --> 00:30:47,222 வளர்ந்த ஆண்கள் இப்படி சிரித்து நான் பார்த்ததே இல்லை. 486 00:30:48,098 --> 00:30:49,099 அருமை. 487 00:30:49,766 --> 00:30:54,771 ஆலன் இன்னும் இங்கு தான் இருக்கிறார். ஆனால் கொஞ்ச நாட்களாக அவரைப் பார்க்கவே இல்லை. 488 00:30:54,855 --> 00:30:56,148 நீ இதைப் பற்றி அவரிடம் கேட்க வேண்டும். 489 00:30:57,482 --> 00:31:01,069 ஆனால் 40 வருடங்களுக்குப் பிறகும், உன் அப்பா மீது கோபமாக தான் இருப்பார். 490 00:31:06,742 --> 00:31:11,538 சரி, உண்மையில் எனக்கு எந்த அற்புதமான ஆர்வங்களோ அல்லது ஆசைகளோ கிடையாது. 491 00:31:12,206 --> 00:31:13,749 நான் அதை நம்ப மாட்டேன். 492 00:31:13,832 --> 00:31:15,042 என்ன? நிச்சயமாக இல்லை. 493 00:31:15,918 --> 00:31:18,712 சரி, எப்படிப்பட்ட விஷயத்தில் உனக்கு ஆர்வம் உள்ளது? 494 00:31:18,795 --> 00:31:21,173 இல்லை. அதுதான் என் கருத்து, தோழி. 495 00:31:21,256 --> 00:31:24,843 அதாவது இஸ்ஸி என்பவள் யார்? சரி, நீ எப்படிப்பட்ட பெண்ணாக விரும்புகிறாய்? 496 00:31:24,927 --> 00:31:26,345 -பெண்ணா? என்ன? -ஆம். 497 00:31:26,929 --> 00:31:28,138 இல்லை, நான் விரும்பவில்லை... 498 00:31:28,931 --> 00:31:29,932 ஹேய், இஸ். 499 00:31:30,933 --> 00:31:34,228 அடக் கடவுளே, ஈதன். நீ எப்படி... நீ எப்படி இங்கு வந்தாய்? 500 00:31:35,395 --> 00:31:39,274 உண்மையில், என் அம்மா என்னை இங்கே விட்டு சென்றார், உன் அம்மா உள்ளே அனுமதித்தார். 501 00:31:39,358 --> 00:31:41,568 -நீ வருவதை ஏன் என்னிடம் சொல்லவில்லை? -சொல்ல முயற்சிதேன். 502 00:31:41,652 --> 00:31:43,695 அதாவது, நான் உன்னை ஐந்து முறை அழைத்தேனே? 503 00:31:43,779 --> 00:31:45,572 லட்சக்கணக்கான குறுஞ்செய்திகளை அனுப்பினேன். 504 00:31:45,656 --> 00:31:46,949 உனக்கு இன்ப அதிர்ச்சி தர விரும்பினேன். 505 00:31:47,032 --> 00:31:51,119 என்னை பார்க்கணும் என்றாய், நான் உன்னைப் பார்க்க விரும்பினேன், எனவே இங்கு வந்தேன். 506 00:31:53,914 --> 00:31:56,375 -ஹேய். -ஹேய். 507 00:31:56,458 --> 00:31:59,211 ஐயோ, சரி, மன்னித்துவிடு. ஈதன், இவள் தான் எம்மா. 508 00:31:59,294 --> 00:32:02,047 எம்மா, இவன் தான் நான் உன்னிடம் சொல்லிக் கொண்டிருந்த என் காதலன், ஈதன். 509 00:32:02,130 --> 00:32:03,257 உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. 510 00:32:03,340 --> 00:32:05,509 சரி, நீ கொஞ்ச காலம் இங்கு தான் இருக்கப் போகிறாயா? 511 00:32:06,093 --> 00:32:09,888 சரி, இதுவே நிஜ இன்ப அதிர்ச்சி. அம்மாவுக்கு ஸ்ட்ராட்டாவில் பழைய வேலை கிடைத்தது. 512 00:32:09,972 --> 00:32:13,183 என் பெற்றோர்கள் மற்ற விஷயங்களைப் பற்றி ஆராய்கிறார்கள், 513 00:32:13,267 --> 00:32:16,144 ஆனால் நான் மீண்டும் இதே பள்ளியில் சேரப் போகிறேன், கண்டிப்பாக. 514 00:32:16,228 --> 00:32:17,479 -உண்மையாகவா? -ஆமாம். 515 00:32:17,563 --> 00:32:19,648 எனவே நாம் அடிக்கடி சந்திப்போம் என நினைக்கிறேன். 516 00:32:20,858 --> 00:32:23,151 நான் கிளம்புகிறேன், நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருங்கள். 517 00:32:25,404 --> 00:32:26,446 பிறகு சந்திப்போம், ஈதன். 518 00:32:28,073 --> 00:32:30,242 சரி. கண்டிப்பாக. 519 00:32:46,508 --> 00:32:47,509 நான் உனக்கு உதவலாமா? 520 00:32:49,052 --> 00:32:51,138 ஹேய். உங்களை தொந்தரவு செய்ததற்கு மன்னிக்கவும். 521 00:32:51,221 --> 00:32:54,808 என் பெயர் மாட் லிஸ்கோ. நான் ஆலன் ஃபிலானாவைப் பார்க்க வந்துள்ளேன். 522 00:32:54,892 --> 00:32:56,435 அவர் இன்னும் இங்கு தான் வசிக்கிறாரா? 523 00:32:56,518 --> 00:32:59,855 இல்லை, மன்னிக்கவும். அவர் சில மாதங்களுக்கு முன்பு தான் இறந்தார். 524 00:33:00,814 --> 00:33:03,942 அதற்காக வருந்துகிறேன். சரி, இது சரியான நேரம் இல்லை என 525 00:33:04,026 --> 00:33:05,569 -எனக்குப் புரிகிறது. -இல்லை. அதாவது... 526 00:33:05,652 --> 00:33:07,571 -நான் அவரைப் பற்றி பேச விரும்புகிறேன்... -அப்படியா? 527 00:33:07,654 --> 00:33:09,031 -ஆமாம். -சரி, நிச்சியமாகவா? 528 00:33:09,114 --> 00:33:10,824 உண்மையாகவா? சரி, அருமை. 529 00:33:10,908 --> 00:33:13,410 அதாவது, என் அப்பா சில்வெஸ்டர் லிஸ்கோவிற்காக 530 00:33:13,493 --> 00:33:16,705 இந்த புகைப்படத்தில் இருப்பவர்களைத் தேடுகிறேன். 531 00:33:16,788 --> 00:33:19,166 ஆன், சில்லின் சைக்கிள்கள் வைத்திருப்பவர், சரியா? 532 00:33:19,249 --> 00:33:20,250 ஆமாம். அதே தான். 533 00:33:21,502 --> 00:33:25,506 ஆம், கவலைப்படும் விதமாக அவருடைய நினைவுகளை இழக்க ஆரம்பித்துவிட்டார், ஆக... 534 00:33:26,173 --> 00:33:28,425 ஆம், அவருடைய பழைய நண்பர்களை கண்டுப்பிடிக்கலாம் என நினைத்தேன். 535 00:33:28,509 --> 00:33:31,512 வந்து, அவர்களை அழைத்தால், அது அவருக்கு சில ஞாபகங்கள் திரும்பி வர உதவலாம். 536 00:33:31,595 --> 00:33:33,514 இதில் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? 537 00:33:34,181 --> 00:33:36,266 வந்து, இங்கு கடைசியில் இருக்கும் இருவரை எனக்கு நினைவிருக்கிறது. 538 00:33:36,350 --> 00:33:38,477 -அவர்கள் சேர்ந்து போக்கர் விளையாடினார்கள். -வாய்ப்பே இல்லை. 539 00:33:38,560 --> 00:33:41,855 உன் அப்பா எப்போதாவது உன்னிடம் அந்தக் கரடி குறும்பு பற்றி சொன்னாரா? 540 00:33:41,939 --> 00:33:43,857 ஆம், அதைப் பற்றி கேள்விப்பட்டேன். 541 00:33:43,941 --> 00:33:45,567 உள்ளே வா, நான் அவர்களுடைய தொலைபேசி எண்களை தருகிறேன். 542 00:33:45,651 --> 00:33:47,361 -அப்படியா? அது அருமையான விஷயம், நன்றி. -சரி. 543 00:33:48,779 --> 00:33:50,697 பாருங்கள், நண்பர்களே. கதவு திறந்துள்ளது. 544 00:33:53,867 --> 00:33:54,993 எனக்கு இது பிடிக்கவில்லை. 545 00:33:55,077 --> 00:33:56,662 காட்டு பங்களா உணவு சேவை அதிகாரிகள் மட்டும் 546 00:33:56,745 --> 00:33:57,955 கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. 547 00:33:58,539 --> 00:34:01,625 அந்த பெரிய, வினோதமான கதவை அடையும் வழியை நாம் கண்டுப்பிடிக்க வேண்டும். 548 00:34:02,626 --> 00:34:04,962 நம்மால் ஒருபோதும் அந்த பெரிய கதவை திறக்க முடியாது. 549 00:34:05,546 --> 00:34:07,005 நாம் வேறு வழியில் உள்ளே போக வேண்டும். 550 00:34:07,840 --> 00:34:09,174 இந்த சின்னத்தைத் தேடுங்கள். 551 00:34:09,257 --> 00:34:12,177 இதை எங்காவது பார்த்தால், அதன் மூலம் நாம் அடித்தளதிற்கு சென்று விடலாம். 552 00:34:26,483 --> 00:34:27,693 பாருங்கள், நண்பர்களே. 553 00:34:29,069 --> 00:34:31,362 அந்த மர்ம அறை நமக்கு கீழே தான் இருக்கிறது. 554 00:34:31,446 --> 00:34:33,574 இது நம்மை அந்த மூடப்பட்ட கதவுக்கு பின்னால் கொண்டு செல்லலாம். 555 00:34:36,451 --> 00:34:37,744 வாய்ப்பு இல்லை. 556 00:34:37,828 --> 00:34:40,496 அட. இது ஒன்றும் உடைந்து விடாது. 557 00:34:40,581 --> 00:34:43,125 நிறைய உணவுகளை கொண்டு செல்வதற்காகத்தான் இந்த சிறிய லிஃப்ட் வடிவமைக்கப்பட்டது. 558 00:34:43,750 --> 00:34:46,962 நம் எடையை விட இங்குள்ள வான்கோழியின் எடை அதிகமாக இருக்கும். 559 00:34:47,795 --> 00:34:50,257 எல்லாவற்றையும் சேர்ந்து செய்யாமல் நமக்குள்ளேயே ஒரு எல்லை 560 00:34:50,340 --> 00:34:53,051 அமைத்துக் கொள்வது நன்றாக இருக்கும். 561 00:34:53,135 --> 00:34:54,136 சரி. 562 00:34:54,719 --> 00:34:56,346 நீங்கள் பார்க்கும் படி, கீழே ஏதாவது இருந்தால் 563 00:34:56,429 --> 00:34:59,266 நான் இந்த சிறிய லிஃப்டை காலியாக மேலே அனுப்புகிறேன்! 564 00:36:04,248 --> 00:36:07,251 தயவுசெய்து காலியாக மேலே வராதே. 565 00:36:08,877 --> 00:36:10,587 -அருமை. -அவர்கள் வேலையை முடித்துவிட்டார்களா? 566 00:36:10,671 --> 00:36:12,589 -ஆமாம், சார். முடிந்துவிட்டது. -போ! 567 00:36:12,673 --> 00:36:15,551 சரி. கடைசியாக நீங்கள் பார்த்துவிட்டு பிறகு பூட்டுங்கள். 568 00:36:28,480 --> 00:36:30,732 அது ஹில்டியை பின்தொடர்ந்த ஆள் என்று நினைக்கிறேன். 569 00:36:30,816 --> 00:36:32,693 -நாம் அவளை எச்சரிக்க வேண்டும். -வா. 570 00:36:32,776 --> 00:36:33,861 ஓடு. 571 00:36:36,697 --> 00:36:37,739 உன்னை கீழே சந்திக்கிறேன். 572 00:36:41,118 --> 00:36:42,619 அவர் இங்கே தான் இருக்கிறார். 573 00:36:44,413 --> 00:36:45,414 பாருங்கள், நண்பர்களே. 574 00:36:45,914 --> 00:36:49,459 எப்படி ஒரு முழு விமானத்தையும் இங்கு கீழே கொண்டுவந்தார்கள்? 575 00:36:50,043 --> 00:36:52,713 உடைந்த விமானத்தைப் போய் யார் அடித்தளத்தில் வைத்திருப்பார்கள்? 576 00:36:52,796 --> 00:36:55,799 இல்லை, நண்பர்களே, அடையாள அட்டை வைத்திருப்பாரே அவர் மேலேதான் இருக்கிறார். 577 00:36:55,883 --> 00:36:58,844 -நாம் இங்கிருந்து கிளம்ப வேண்டும். -அப்போது, நாம் விரைவாக செயல்பட வேண்டும். 578 00:37:09,563 --> 00:37:12,357 ஹாய், நான் தியோவிடம் பேச முடியுமா? 579 00:37:16,069 --> 00:37:17,279 ஓ, நிஜமாகவா? 580 00:37:18,238 --> 00:37:19,948 அதற்காக வருந்துகிறேன். 581 00:37:27,122 --> 00:37:28,999 நான் கருப்புப் பெட்டியை கண்டுப்பிடித்துவிட்டேன், நண்பர்களே. 582 00:37:29,082 --> 00:37:31,376 -உனக்கு நிறக்குருடா என்ன? -இல்லை. 583 00:37:31,460 --> 00:37:32,669 பொறு, இருக்கலாம். 584 00:37:33,170 --> 00:37:35,047 -அதை எப்படி தெரிந்துகொள்வது? -அது ஒன்றும் கருப்பு இல்லை. 585 00:37:35,130 --> 00:37:36,340 கருப்புப் பெட்டிகள் கருப்பாக இருக்காது. 586 00:37:36,423 --> 00:37:39,718 விபத்து நடந்த இடத்தில் எளிதில் கண்டறிய ஆரஞ்சு நிற வண்ணம் பூசப்பட்டிருக்கும். 587 00:37:39,801 --> 00:37:42,888 உண்மையில் அதற்கு காக்பிட், வாய்ஸ் ரெக்கார்டர், அல்லது சிவிஆர் என்று பெயர். 588 00:37:42,971 --> 00:37:45,265 சீக்கிரம், நண்பர்களே. 589 00:37:46,433 --> 00:37:49,019 -யாரோ வருகிறார். -நாம் இங்கிருந்து கிளம்பவேண்டும். 590 00:37:50,187 --> 00:37:51,605 அந்த சிறிய லிஃப்ட். போகலாம். 591 00:37:58,779 --> 00:37:59,780 போ. 592 00:38:02,282 --> 00:38:03,283 வாழ்த்துக்கள். 593 00:38:04,243 --> 00:38:05,702 ஹில்டி, நாம் ஒளிந்துக்கொள்ளணும். 594 00:38:06,286 --> 00:38:09,289 ஹாய். நான் கென்னி ரென்ஸிடம் பேசலாமா? 595 00:38:11,708 --> 00:38:12,876 ஓ, சரி. 596 00:38:13,961 --> 00:38:14,962 ஆம், கண்டிப்பாக. 597 00:38:15,045 --> 00:38:16,463 இல்லை, அதற்காக வருந்துகிறேன். 598 00:38:32,563 --> 00:38:33,981 நம் பைகள். 599 00:38:46,159 --> 00:38:47,786 அவர் எந்த வயதில் இறந்தார்... 600 00:38:48,287 --> 00:38:49,496 ஐம்பத்தி ஏழா? 601 00:38:50,163 --> 00:38:51,373 ஐயோ. சரி. 602 00:38:58,714 --> 00:39:00,174 நாம் இங்கிருந்து கிளம்பணும். 603 00:39:07,014 --> 00:39:08,515 ஹில்டி, சீக்கிரம். உள்ளே வா. 604 00:39:13,854 --> 00:39:14,855 ஹேய். 605 00:39:16,315 --> 00:39:17,524 என்ன விஷயம்? 606 00:39:19,860 --> 00:39:21,153 அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர். 607 00:39:22,154 --> 00:39:23,363 உனது அப்பாவின் நண்பர்களா? 608 00:39:24,615 --> 00:39:25,616 ஆமாம். 609 00:39:27,242 --> 00:39:28,368 ஆமாம், எல்லோரும். 610 00:39:41,465 --> 00:39:43,383 இளம் பத்திரிக்கையாளர் ஹில்டி லிஸியாக்கின் அறிக்கையால் உந்தப்பட்டது 611 00:40:50,450 --> 00:40:52,452 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்