1 00:00:49,091 --> 00:00:50,092 ரிச்சி? 2 00:00:53,428 --> 00:00:54,805 நீ என்னை கண்டுபிடிப்பாய் என தெரியும். 3 00:01:00,060 --> 00:01:01,937 உதவி! வேண்டாம்! 4 00:01:03,230 --> 00:01:04,982 ரிச்சி! 5 00:02:09,670 --> 00:02:11,673 -செல்லமே. -அன்பே. 6 00:02:13,050 --> 00:02:15,511 -ஒன்றும் இல்லை. -என்ன நடக்கிறது? 7 00:02:15,594 --> 00:02:17,471 மறுபடியும் அதே கனவு வந்ததா? 8 00:02:17,554 --> 00:02:20,474 ஹேய், பரவாயில்லை. அது ஒன்றும் பிரச்சினை இல்லை. 9 00:02:21,099 --> 00:02:24,645 ஹேய், இங்கே வா. நாங்கள் இருக்கிறோம். சரிதானே, ஸ்கவுட். நாங்கள் இருக்கிறோம். 10 00:02:27,564 --> 00:02:28,899 அதைப்பற்றி பேச வேண்டுமா? 11 00:02:28,982 --> 00:02:30,192 வேண்டாம். 12 00:02:49,545 --> 00:02:51,421 எச். லிஸ்கோ 13 00:02:52,464 --> 00:02:53,882 கேமரா 14 14 00:02:56,635 --> 00:02:59,847 இன்னும் முடியவில்லை வேறு யார்? 15 00:03:07,688 --> 00:03:09,106 அவளைப் பற்றி கவலையாக இருக்கிறது. 16 00:03:09,189 --> 00:03:11,191 அந்த வேனை குளத்திலிருந்து எடுத்ததிலிருந்து. 17 00:03:11,275 --> 00:03:13,360 ஆமாம், தெரியும். 18 00:03:13,443 --> 00:03:15,612 அது நடந்து ஒரு வருடமாகிவிட்டது. அதை மறந்திருப்பாள் என நினைத்தேன். 19 00:03:15,696 --> 00:03:19,283 நியூயார்க்கில் எப்படிப்பட்ட பயங்கரமான விஷயத்தையும் அவள் கண்டு கொண்டதில்லை. 20 00:03:19,366 --> 00:03:22,536 ஒருவேளை அவள் மனநலம் குன்றியவளோ என்று கூட நான் நினைத்திருக்கிறேன். 21 00:03:22,619 --> 00:03:24,121 உண்மையாகத்தான் சொல்கிறேன். 22 00:03:24,913 --> 00:03:27,583 பார், அவள் அப்போது சிறுமி. அவ்வளவு புரிந்திருக்காது என நினைக்கிறேன். 23 00:03:27,666 --> 00:03:31,670 ஆமாம், அல்லது இந்த குறிப்பிட்ட வழக்கு அவள் மனதை மிகவும் ஆழமாக பாதித்திருக்கலாம். 24 00:03:32,379 --> 00:03:35,132 அவள் வயது குழந்தைகள் பார்க்க கூடாதவற்றை பார்க்க நாம் அவளை அனுமதித்தோமோ. 25 00:03:35,215 --> 00:03:37,342 ஆனால், உண்மையில், அவள் தான் எல்லாவற்றையும் தேடுகிறாள். 26 00:03:38,385 --> 00:03:41,597 ஒருவேளை தன் வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் அர்த்தத்தை தேடுகிறாளோ என்னவோ. 27 00:03:42,306 --> 00:03:44,892 -ஓய்வின்றி வேலை செய்ய கூடாது. -ஆமாம். 28 00:03:46,977 --> 00:03:51,023 ஆமாம். ஒரு நல்ல செய்தி என்னவென்றால், அவள் மனநலம் குன்றியவள் அல்ல என்பதற்கு, 29 00:03:51,106 --> 00:03:55,694 மிக வலிமையான காரணம் இருக்கிறது. 30 00:03:55,777 --> 00:03:56,778 சரியா? 31 00:04:01,366 --> 00:04:03,160 காலை உணவு. 32 00:04:06,205 --> 00:04:10,167 நேற்றிரவு வேறு யாராவது வெடி சத்தத்தையோ அல்லது பிரகாசமான ஒளியை பார்த்தீர்களா? 33 00:04:10,250 --> 00:04:12,794 -அதிகாலை 2:30 மணி அளவில் நடந்தது. -சரி, இது ஹில்டியின் நேரம். 34 00:04:12,878 --> 00:04:17,716 சரி, செல்லங்களே. இன்றைக்கு பள்ளிக்கு செல்வதில் யார் ஆர்வமாக இருக்கிறீர்கள்? 35 00:04:17,798 --> 00:04:19,091 -நான். -நீயா? 36 00:04:19,176 --> 00:04:21,928 -ஆம். எனக்கு பள்ளி பிடிக்கும். ஹாய். -எனக்கும் பிடிக்கும். 37 00:04:23,597 --> 00:04:26,016 தனியாக போங்கள். நீங்கள் எப்போதும் சண்டை போடவே நான் ஏங்குகிறேன். 38 00:04:27,768 --> 00:04:30,479 உண்மையாகவா, அப்பா? உணவு பற்றிய ஒரு கட்டுரையா? 39 00:04:30,562 --> 00:04:34,107 ஆம், நீ சாப்பிட மறுக்கும் தானியம், இலவசமாக வந்து விடுவதில்லை. 40 00:04:34,191 --> 00:04:37,110 எனவே அந்த விலை உயர்ந்த தானியங்களை சாப்பிடு. 41 00:04:37,986 --> 00:04:39,780 -ஒரு உணவு சந்திப்பா? -ஆமாம். 42 00:04:39,863 --> 00:04:42,115 வேலை எப்போதும் முக்கியம், ஸ்கவுட். என்னை நம்பு. 43 00:04:42,199 --> 00:04:45,160 தாத்தாவும் நம்மோடு வாழ போவதால் நமக்கு நிறைய சம்பாதிக்க வேண்டி இருக்கிறது. 44 00:04:45,244 --> 00:04:46,954 அதுதான் உண்மை. 45 00:04:47,871 --> 00:04:50,457 சரி. எனக்கு ஒரு யோசனை, அப்பா. 46 00:04:50,541 --> 00:04:54,169 தாத்தா இங்கு சௌகரியமாக இருக்க ஆரம்பித்த பிறகு, நாம் போர்ட்லாண்டுக்கு போய் 47 00:04:54,253 --> 00:04:57,047 அந்த கடத்தல்காரனுக்கு பணம் கொடுத்தது யார் என கண்டுபிடிக்கலாம். 48 00:04:57,130 --> 00:04:58,465 நாம் எதையோ சரியாக கவனிக்கவில்லை. 49 00:04:58,549 --> 00:05:02,219 ஹில்டி, கேள், நாம் எட்டு மாதங்கள் நமக்கு தோன்றிய எல்லா கோணங்களிலும் அலசினோம், 50 00:05:02,302 --> 00:05:04,680 ஆனால் நமக்கு கிடைத்த எந்த துப்புமே சரியானதாக இல்லை. 51 00:05:04,763 --> 00:05:06,306 நீ சிறப்பாக செய்தாய், செல்லமே. 52 00:05:06,390 --> 00:05:09,685 நீ கண்டுபிடித்த ஆதாரம் சாமை சிறையிலிருந்து விடுவிக்க உதவியாக இருந்தது. 53 00:05:09,768 --> 00:05:11,270 அதற்காக நீ ரொம்ப பெருமைப்பட வேண்டும். 54 00:05:11,353 --> 00:05:13,313 அதிகமாக பெருமைப்படணும். நானும் உன் அம்மாவும் சேர்ந்து, 55 00:05:13,397 --> 00:05:16,316 -ஒரு முக்கியமான முடிவை எடுத்திருக்கிறோம். -சரி. 56 00:05:16,400 --> 00:05:19,611 ரிச்சி ஃபைஃப்-ன் வழக்கு அதிகாரபூர்வமாக முடிவடைந்து விட்டது. 57 00:05:19,695 --> 00:05:21,238 -கடவுளுக்கு நன்றி. -என்ன? 58 00:05:21,864 --> 00:05:24,157 சரி, கேள். இது உனக்கு எவ்வளவு முக்கியம் என எனக்குத் தெரியும். 59 00:05:24,241 --> 00:05:26,869 கண்டிப்பாகத் தெரியும். எனக்கும் கூட, இது முக்கியமானது தான். 60 00:05:26,952 --> 00:05:30,289 ஆனால், உன்னுடைய கதை இந்த நாட்டையே கவர்ந்தது, அல்லவா? 61 00:05:30,372 --> 00:05:32,875 டிவி அல்லது இணையதள தொடர்பு இருக்கும் எல்லோரும், ரிச்சி உள்பட, 62 00:05:32,958 --> 00:05:34,543 இப்போது நிச்சயமாக அதை படித்திருப்பார்கள். 63 00:05:34,626 --> 00:05:37,838 -ஆனால் அவர் இன்னும் அங்கிருக்கலாம், அப்பா. -நீ இதைப்பற்றி யோசித்துப் பார். 64 00:05:37,921 --> 00:05:42,342 இப்போது, ரிச்சி உயிரோடு இருந்தால், அவன் நடந்தவற்றைப் பற்றி படித்திருப்பான். 65 00:05:42,426 --> 00:05:45,304 ஆனாலும் அவன் திரும்பவில்லை என்றால், கண்டிப்பாக ஏதாவது காரணம் இருக்கும். 66 00:05:45,387 --> 00:05:48,182 -என்ன சொல்கிறீர்கள்? -அவனுக்கு வெளியே வர விரும்பலையோ என. 67 00:05:49,975 --> 00:05:51,310 அவன் மகிழ்ச்சியாக இருக்கலாம். 68 00:05:51,393 --> 00:05:54,188 ஆமாம், அல்லது உன் கருத்து தவறாகி அவன் இ-ற-ந்- தி-ரு-க்-க-லா-ம். 69 00:05:54,271 --> 00:05:57,441 -இஸ். -மீன்கள் அவனது உ-ட-லை தின்று விட்டனவா? 70 00:05:57,524 --> 00:05:58,901 சரி, இங்கே பார். 71 00:05:58,984 --> 00:06:02,070 எப்படி இருந்தாலும், நீ புது கதைகளை உருவாக்க வேண்டி இருக்கிறது. 72 00:06:02,654 --> 00:06:06,992 நீ இதை சற்று நிறுத்தி, சாதாரண குழந்தைகள் செய்யும் விஷயங்களை செய்ய வேண்டும். 73 00:06:07,075 --> 00:06:08,076 உனக்குப் புரிகிறதா? 74 00:06:08,744 --> 00:06:09,953 சரி, கேளுங்கள். 75 00:06:10,037 --> 00:06:13,832 தாத்தா நம்மோடு வந்து தங்கப் போவதால், நம் வாழ்க்கை முறை சிறிது மாறுபடப் போகிறது, 76 00:06:13,916 --> 00:06:17,419 அதனால் அதைப் பற்றி யாருக்காவது ஏதாவது கேள்விகள் இருக்கின்றனவா? 77 00:06:17,503 --> 00:06:19,004 -கேள், இஸ்ஸி. -ஒன்றும் இல்லை. 78 00:06:19,087 --> 00:06:20,214 இதைப்பற்றி என்ன நினைக்கிறாய்? 79 00:06:20,297 --> 00:06:22,633 ஜின்னி, நீ ஏதாவது தெரிந்துகொள்ள வேண்டுமா, அன்பே? 80 00:06:22,716 --> 00:06:24,259 தாத்தா நலமாக இருப்பாரா? 81 00:06:27,638 --> 00:06:28,639 த மேஜிக் ஹவர் கிரானிக்கல் 82 00:06:28,722 --> 00:06:30,474 விசித்திரமான வானிலை, பலமான வெடி சத்தங்கள்... அடுத்தது என்ன? 83 00:06:30,557 --> 00:06:34,061 நீ இதற்கு இடைவேளை கொடுத்து, மறுபடியும் நன்றாக தூங்க வேண்டும். 84 00:06:34,144 --> 00:06:35,270 புரிகிறதா? 85 00:06:44,321 --> 00:06:45,322 ஈரி ஹார்பர் பள்ளி 86 00:06:51,912 --> 00:06:53,830 மீண்டும் வருக, உயர்நிலைப் பள்ளி மாணவர்களே! 87 00:07:00,546 --> 00:07:02,965 விஸ்லரில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. 88 00:07:03,048 --> 00:07:06,885 குளிர் காலத்திற்காக சூடான இடத்திற்கு செல்ல வேண்டும் என அப்பாவிடம் சொல்வேன். ஐயோ. 89 00:07:06,969 --> 00:07:09,304 இந்த வருடம் நாங்கள் மெக்சிகோவிற்கு சென்றது மகிழ்ச்சி. 90 00:07:09,388 --> 00:07:10,389 ஹே, இஸ்ஸி. 91 00:07:12,182 --> 00:07:13,809 விடுமுறைக்காக நீ எங்கே போனாய்? 92 00:07:13,892 --> 00:07:16,186 போட்டோஷாப் மூலம் பாரிஸுக்கு பயணம் செய்தாயா? 93 00:07:17,855 --> 00:07:19,106 இல்லை. நாங்கள் எங்கும் போகவில்லை. 94 00:07:20,440 --> 00:07:23,944 எங்கள் தாத்தாவிற்கு உடம்பு சரியில்லை. அதனால் இந்த முறை எங்கும் போக முடியவில்லை. 95 00:07:24,653 --> 00:07:27,072 ஆனால் நாங்கள் அழகான இடங்களுக்கு சென்றோம், எனவே... 96 00:07:41,128 --> 00:07:44,214 "உண்மைக்கான போராளிகள்" த மேஜிக் ஹவர் கிரானிக்கல் 97 00:07:55,350 --> 00:07:57,644 இன்றைக்கு நமக்கு 200 சந்தாதாரர்கள் கிடைக்க வேண்டும். 98 00:07:59,646 --> 00:08:02,524 ஹாய், நீங்கள் 'த மேஜிக் ஹவர் கிரானிக்கல்'-கு சந்தா செலுத்திவிட்டீர்களா? 99 00:08:02,608 --> 00:08:04,610 பின்பக்கம் மாணவர்களுக்கான சிறப்பு சலுகை இருக்கிறது. 100 00:08:07,070 --> 00:08:09,448 ஹாய், நீங்கள் 'த மேஜிக் ஹவர் கிரானிக்கல்'-கு சந்தா செலுத்திவிட்டீர்களா? 101 00:08:09,531 --> 00:08:11,116 பின்பக்கம் மாணவர்களுக்கான சிறப்பு சலுகை இருக்கிறது. 102 00:08:11,700 --> 00:08:13,118 "உண்மைக்கான போராளிகளா"? 103 00:08:13,702 --> 00:08:16,330 அவள் எழுதிய கட்டுரை 'த நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் வெளி வந்ததால் 104 00:08:16,413 --> 00:08:17,956 தன்னைப்பற்றி உயர்வாக நினைக்கிறாள். 105 00:08:18,040 --> 00:08:21,627 உண்மையில், அது பல தேசிய செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டது. 106 00:08:22,461 --> 00:08:25,464 சரி. இருந்தாலும் யாரும் செய்தித்தாள்களைப் படிப்பதில்லையே. 107 00:08:25,547 --> 00:08:29,510 சரி, செய்தி ஊடகங்களுக்கு எதிரான செயல்களைப் பற்றிய புலனாய்வு, 108 00:08:29,593 --> 00:08:33,429 பத்திரிகை துறையில் பிரபலத்தை உண்டாக்கிவிட்டது. 109 00:08:34,181 --> 00:08:35,640 சரியா, நண்பர்களே? 110 00:08:39,602 --> 00:08:41,020 வகுப்பிற்கு போகிறாயா? 111 00:08:41,647 --> 00:08:42,940 சரி, மேடம். 112 00:08:44,525 --> 00:08:46,276 நீங்கள் 'த மேஜிக் ஹவர் கிரானிக்கல்'-க்கு சந்தா செலுத்தி... 113 00:08:46,360 --> 00:08:47,778 போ. 114 00:08:48,695 --> 00:08:49,696 ஈரி ஹார்பர் 115 00:08:49,780 --> 00:08:51,114 ப்ரிஜெட் எம். ஜென்ஸனின் சட்ட அலுவலகம் 116 00:08:51,198 --> 00:08:54,034 அம்மா வேலை செய்யும் போது கொஞ்சம் அமைதியாக இருக்கிறாயா? 117 00:08:54,117 --> 00:08:56,787 பள்ளி தொடங்கும் முன்னர் நீ அலுவலகத்திற்கு வருவது இது தான் கடைசி முறை, 118 00:08:56,870 --> 00:08:59,248 அதனால் உன் ஓவியத்தை நீ கவனமாக வரைய வேண்டும், சரியா? 119 00:08:59,831 --> 00:09:01,708 ஹேய். மன்னிக்கவும். ஹாய். 120 00:09:01,792 --> 00:09:03,252 -ஹாய். -மன்னிக்கவும். 121 00:09:03,335 --> 00:09:06,672 ஹேய், பள்ளி முதல்வர் கிம் காலின்ஸ்-ஐ நீக்குவதற்கான மனுவில் கையெழுத்திடுவீர்களா? 122 00:09:08,298 --> 00:09:11,718 "குற்றவாளியை மறைத்து வைத்து, குழந்தைகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்காக." 123 00:09:12,302 --> 00:09:14,096 நீங்கள் விளையாடுகிறீர்கள். 124 00:09:15,180 --> 00:09:17,724 என்னால் இது முடியாது. நன்றி. 125 00:09:19,893 --> 00:09:20,936 லிஸ்க்கோவினர். 126 00:09:22,271 --> 00:09:25,566 இங்கே பார், மனுவில் கையெழுத்து வாங்கும் உன்னுடைய உரிமையை நான் மதிக்கிறேன், 127 00:09:25,649 --> 00:09:29,236 ஆனால் நான் வியாபாரம் செய்யுமிடம் வரை அந்த உரிமை நீடிப்பது சரியா என உனக்கு தெரியுமா? 128 00:09:30,487 --> 00:09:32,364 சரி என்று நான் நினைக்கவில்லை. 129 00:09:32,447 --> 00:09:34,658 இனிய நாளாக அமையட்டும். வா, செல்லமே. 130 00:09:40,205 --> 00:09:42,374 அவளது கட்டுரை 'த நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் வெளி வந்ததால் 131 00:09:42,457 --> 00:09:44,042 தன்னைப்பற்றி உயர்வாக நினைக்கிறாள். 132 00:09:48,630 --> 00:09:52,342 தலைமையகத்திற்கு வரவேற்கிறேன். இது தான் நாங்கள் கட்டுரைகளைத் தயாரிக்கும் இடம். 133 00:09:52,426 --> 00:09:54,136 நல்லா இருக்கு, தானே? 134 00:09:55,429 --> 00:09:57,973 நிறைய கதைகளை விசாரிக்கும் போது, நாம் மாயங்களை நம்புவதை நிறுத்திவிடுகிறோம். 135 00:09:59,183 --> 00:10:01,643 -என்ன சொல்கிறீர்கள்? -ஒன்றுமில்லை, அன்பே. 136 00:10:02,519 --> 00:10:03,729 இது ஒளிந்துகொள்ள சிறந்த இடம். 137 00:10:04,396 --> 00:10:05,397 ஹேய், ஹில்டி. என்ன விஷயம்? 138 00:10:07,232 --> 00:10:10,444 நான் ரிச்சி ஃபைஃப் வழக்கை விட்டுவிடுவேன் என என் பெற்றோர்கள் நினைக்கிறார்கள். 139 00:10:10,527 --> 00:10:14,740 ஆனால் இந்த நகரத்தில் ஏதோ நடந்திருக்கிறது, அதனால் தான் அவர் கடத்தப்பட்டிருக்கிறார். 140 00:10:16,950 --> 00:10:21,288 எனவே நாங்கள் ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு துப்பையும் நன்றாக ஆராய்ந்து, ஒருநாள்... 141 00:10:21,371 --> 00:10:23,874 -அதிலிருந்து விலகப் போகிறாயா? -இல்லை. 142 00:10:23,957 --> 00:10:25,876 அது நம்மை மீண்டும் அவனிடம் கொண்டு சேர்க்கும். 143 00:10:32,299 --> 00:10:33,509 அட, கடவுளே. 144 00:10:34,760 --> 00:10:36,178 இது நல்லது இல்லை. 145 00:10:36,887 --> 00:10:40,474 நிறைய மழை பொழிந்ததால், இங்கே தண்ணீர் தேங்கி இருக்க வேண்டும். 146 00:10:48,607 --> 00:10:50,025 -ஹில்டி. -வா. 147 00:10:50,108 --> 00:10:51,944 இந்த பொருட்களை இங்கிருந்து அப்புறப்படுத்தலாம். 148 00:10:53,946 --> 00:10:55,113 ஈரி ஹார்பரில் பிள்ளைபிடிப்பு 149 00:11:05,666 --> 00:11:09,545 சரி. முதன்மையான விஷயங்கள். நேற்றிரவு வெடி சத்தமோ அல்லது பிரகாசமான ஒளி வீச்சுகள் 150 00:11:09,628 --> 00:11:12,422 பற்றியோ ஏதாவது அறிக்கை இருக்கிறதா என நான் பார்க்க வேண்டும். 151 00:11:12,506 --> 00:11:14,967 இடி மின்னலைப் பற்றி கேட்கிறாயா? வழக்கு முடிவுற்றது. 152 00:11:15,050 --> 00:11:19,471 இல்லை, அது இடி மின்னலை விட மாறுபட்டு இருந்தது. பெரிதாக இருந்தது. 153 00:11:20,055 --> 00:11:22,683 சரி, இது ஈரி ஹார்பரின் அதிகபட்ச மழை பொழிந்த காலமாக இருக்கலாம். 154 00:11:22,766 --> 00:11:24,643 இனி மேல் அது எளிதில் நிற்கப் போவதில்லை. 155 00:11:24,726 --> 00:11:26,395 வானிலை மாற்றத்தால், வரக்கூடாத நேரங்களில் 156 00:11:26,478 --> 00:11:28,605 மிக பிரம்மாண்டமான புயல்கள் உருவாகப் போகின்றன. 157 00:11:28,689 --> 00:11:30,941 இல்லை, நண்பர்களே. அது மாறுபட்டு இருந்தது. 158 00:11:32,109 --> 00:11:33,902 அது என்னை விழிக்க வைத்தது. மிகவும் சத்தமாக இருந்தது. 159 00:11:33,986 --> 00:11:37,364 அது வந்து... ஒரு பெரிய வெடிச் சத்தம் போல கேட்டது. 160 00:11:37,447 --> 00:11:40,409 -தண்ணீர், மின்சார துறையை அழைக்கலாம். -நல்ல யோசனை. 161 00:11:41,201 --> 00:11:42,411 நான் ட்ரிப்பிடம் பேசுகிறேன். 162 00:11:44,413 --> 00:11:46,582 ஹோல்ம்ஸ் கவுன்டி ஷெரிஃப் துறை 163 00:11:46,665 --> 00:11:51,253 அட்லாண்டிக்கின் வடக்கே இவ்வளவு தூரம் காற்றழுத்த நிலை இருப்பது அசாதாரணமானது. 164 00:11:51,336 --> 00:11:53,714 -ஹேய், திரு. மார்டன். -ஹேய், ஹில்டி. 165 00:12:15,569 --> 00:12:17,696 அங்கே தேவையான அளவு இருக்கிறது. நீங்கள்… 166 00:12:22,534 --> 00:12:25,245 உங்களுக்கு காபி கிடையாது, மேடம். 167 00:12:25,329 --> 00:12:27,206 -ஹேய், ட்ரிப். -ஹேய். 168 00:12:27,289 --> 00:12:30,292 அதாவது, ஷெரிஃப் ஜான்சன், சார். மன்னியுங்கள் மேடம். 169 00:12:31,168 --> 00:12:32,377 எனக்கு உங்கள் உதவி தேவை. 170 00:12:33,420 --> 00:12:35,547 எல்லோரும் ஏன் என்னை இப்படி உற்றுப் பார்க்கிறார்கள்? 171 00:12:35,631 --> 00:12:37,341 அவர்களை குறை சொல்ல முடியுமா? 172 00:12:37,424 --> 00:12:39,593 ஷெரிஃப் பிரிக்ஸ்-ஐ என்ன செய்தாய் என நினைவிருக்கிறதா? 173 00:12:39,676 --> 00:12:41,094 கொடூரம். 174 00:12:41,845 --> 00:12:45,057 அலுவலகத்திற்கு ஒரு புது ஆள் வந்திருப்பதால் எல்லோரும் பதட்டமாக இருக்கிறார்கள். 175 00:12:45,140 --> 00:12:46,350 யார் அவர்? 176 00:12:46,433 --> 00:12:47,935 பார், நீ அப்புறம் வா ஏனென்றால்... 177 00:12:50,979 --> 00:12:53,106 -ஷெரிஃப் ஜான்சன். -என்ன? 178 00:12:53,190 --> 00:12:55,943 -உங்களிடம் கொஞ்சம் பேசலாமா? -கண்டிப்பாக பேசலாம். 179 00:12:56,026 --> 00:12:57,361 உன்னோடு யார் வந்திருக்கிறார்கள்? 180 00:12:57,444 --> 00:12:59,821 என் பெயர் ஹில்டி லிஸ்கோ. நான் ஒரு நிருபர். 181 00:13:00,656 --> 00:13:03,033 அதிகாலை 2:00 மணி அளவில் வந்த பலத்த சத்தம் அல்லது பிரகாசமான ஒளி 182 00:13:03,116 --> 00:13:05,702 பற்றி ஏதாவது புகார் அளிக்கப்பட்டதா என நான் தெரிந்துகொள்ளலாமா? 183 00:13:05,786 --> 00:13:10,082 ஷெரிஃப் ஜான்சன், இந்த இளம் நபரிடம் நீங்கள் எந்த விவரத்தையும் சொல்ல மாட்டீர்கள் என… 184 00:13:12,251 --> 00:13:14,795 -நான் நம்பலாமா? -சார், நான் ஒரு பத்திரிகை நிருபர். 185 00:13:14,878 --> 00:13:17,047 -மேலும் எங்களுக்கு உரிமை... -கண்டிப்பாக மாட்டேன். 186 00:13:17,130 --> 00:13:19,299 அவளுடைய பெற்றோர்களை அழைத்து இவளை அனுப்பப் போகிறோம். 187 00:13:19,383 --> 00:13:20,384 நல்லது. 188 00:13:22,928 --> 00:13:24,930 உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, திரு… 189 00:13:25,806 --> 00:13:27,224 ரூதர்ஃபோர்ட். 190 00:13:27,307 --> 00:13:28,934 -முதல் பெயர்? -இல்லை. 191 00:13:29,017 --> 00:13:32,312 உங்களுக்கு முதல் பெயர் இல்லையா, அல்லது என்னிடம் அதை சொல்ல விருப்பம் இல்லையா? 192 00:13:32,396 --> 00:13:33,397 ஹில்டி. 193 00:13:33,480 --> 00:13:34,523 நாம் போகலாம். 194 00:13:42,406 --> 00:13:43,490 யார் அவர்? 195 00:13:43,574 --> 00:13:45,826 நீ இங்கே அடிக்கடி வரக்கூடாது, ஹில்டி. 196 00:13:46,827 --> 00:13:51,164 நான் இப்போது ஷெரிஃப், மற்றும் நான் கவனிக்க வேண்டிய பல புதிய விஷயங்கள் இருக்கின்றன. 197 00:13:51,248 --> 00:13:52,583 எப்படிப்பட்ட விஷயங்கள்? 198 00:13:52,666 --> 00:13:56,044 சரி, முதலில், இங்கே நிறைய அகங்காரம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். 199 00:13:56,128 --> 00:13:57,796 அவர் உங்களுடைய மேல் அதிகாரியா? 200 00:13:57,880 --> 00:14:01,133 சாம்மின் வழக்கிற்கு பிறகு, இந்த மாநில வழக்கறிஞர் அவரை அனுப்பி வைத்திருக்கிறார். 201 00:14:01,216 --> 00:14:03,427 அவர் ஏஜி-க்காக ஒரு அறிக்கையை தயாரிக்க வந்திருக்கிறார். 202 00:14:03,510 --> 00:14:05,220 -அதன் பிறகு என்ன? -மேடம். 203 00:14:08,599 --> 00:14:10,726 பிறகு யார் வேலையில் இருப்பார்கள் என்பதை முடிவு செய்வார். 204 00:14:11,435 --> 00:14:14,313 எனவே, ஆமாம். ஒரு வகையில், அவர் என் மேல் அதிகாரி தான். 205 00:14:15,355 --> 00:14:17,107 முதன் முறை எனக்கு உண்மையான அதிகாரம் கிடைத்தது, 206 00:14:17,191 --> 00:14:20,319 அவர்கள் அங்கிருக்கும் நபர் போன்ற ஒருவரை எனக்கு மேலதிகாரியாக அனுப்பிவிட்டார்கள். 207 00:14:20,402 --> 00:14:22,029 உங்களுக்கு ஒரு மேலதிகாரி தேவை இல்லை. 208 00:14:22,112 --> 00:14:23,655 நீங்கள் தான் மேல் அதிகாரி. 209 00:14:24,615 --> 00:14:25,616 சரி. 210 00:14:25,699 --> 00:14:29,161 நேற்றிரவு நடந்த ஒரு விசித்திரமான விஷயத்தை பற்றி எனக்கு ஏதாவது தகவல் சொல்ல முடியுமா? 211 00:14:30,162 --> 00:14:31,914 நான் ஸ்டேஷனுக்கு வரவேண்டிய அவசியமில்லை. 212 00:14:31,997 --> 00:14:33,373 "ஆல் த ப்ரெசிடெண்ட்'ஸ் மென்" படத்தில், 213 00:14:33,457 --> 00:14:35,375 -வருவது போல ரகசியமாக சந்திக்கலாம். -இங்கே பார். 214 00:14:36,001 --> 00:14:37,920 இப்போது, உன்னை பற்றி என்ன நினைக்கிறேன் என உனக்கே புரிந்திருக்கும். 215 00:14:38,879 --> 00:14:42,007 நீ செய்யும் எல்லாவற்றையும் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். 216 00:14:43,300 --> 00:14:45,260 ஆனால் இனி என்னால் உனக்கு தகவல் சொல்ல முடியாது. 217 00:14:49,097 --> 00:14:52,809 ஹில்டி! கேள், என்னை மன்னித்துவிடு. 218 00:14:52,893 --> 00:14:56,146 உண்மையாகவா? நான் உன் பின்னால் இப்படி ஓடி வர வேண்டுமா? 219 00:14:56,230 --> 00:14:58,565 ஹில்டி. ஹில்டி! 220 00:14:58,649 --> 00:15:00,984 இங்கே பார். இது எப்படி இருக்கும் என உனக்கே தெரியும். 221 00:15:01,068 --> 00:15:04,446 இந்த நகரத்தை பொறுத்தவரை, நீயும் நானும் முதல் துப்பறிவாளர்கள் ஆக இருக்கலாம், 222 00:15:04,530 --> 00:15:06,740 ஆனால் நாம் தான் கடைசி ஆட்களாக இருக்கக் கூடாது. 223 00:15:08,158 --> 00:15:11,620 நம்முடைய தரம் மாறுபட்டது. 224 00:15:11,703 --> 00:15:14,289 சரிதான். அதனால் தான் நாம் பின்வாங்க கூடாது. 225 00:15:14,373 --> 00:15:18,418 இது கடினமான காலகட்டம். ரூதர்ஃபோர்ட் என் ஒவ்வொரு செயலையும் கவனிக்கிறான். 226 00:15:18,502 --> 00:15:21,547 அதனால் என்னை பயமுறுத்தும் ஒருவருக்காக நான் என் நிருபர் பணியை நிறுத்தினால், 227 00:15:21,630 --> 00:15:23,549 எனக்கு ஒரு செய்தி கூட கிடைக்காது. 228 00:15:23,632 --> 00:15:27,761 எனக்கு... தேவையானது கிடைத்தது. மக்கள் என்னை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். 229 00:15:27,845 --> 00:15:31,139 யாரும் என்னிடம் பேச மாட்டார்கள் என்பதால் இப்போது அது மிகவும் கடினமாக இருக்கிறது. 230 00:15:31,223 --> 00:15:33,976 -நான் என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா? -ஆமாம். புரிகிறது. 231 00:15:35,310 --> 00:15:36,937 மன்னித்துவிடுங்கள். 232 00:15:37,980 --> 00:15:41,733 அந்த சத்தம் என் அப்பாவின் பண்ணையிலிருந்த மின்மாற்றிவெடித்ததால் வந்தது, சரியா? 233 00:15:42,401 --> 00:15:45,279 -அது விபத்தா? -அவர் அப்படி நினைக்கவில்லை. ஆனால், ஹில்டி, 234 00:15:45,362 --> 00:15:49,449 இங்கே உன்னையும், என்னையும், நம் உறவையும் தவிர வேறு பெரிய விஷயங்கள் நடக்கின்றன. 235 00:15:49,533 --> 00:15:51,660 உனக்கு தகவல் சொல்லும் போது நான் பிடிபட்டால், 236 00:15:51,743 --> 00:15:55,205 எனக்கு வேலை போய் விடும், நாம் இங்கே செய்தவற்றிற்கு எந்த பலனும் இருக்காது. 237 00:15:55,289 --> 00:15:58,125 எல்லாம் பழைய நிலைமைக்கு திரும்பிவிடும். 238 00:15:58,208 --> 00:16:00,627 என்னால் உங்களுக்கும், உங்கள் அப்பாவிற்கும் உதவ முடியும்... 239 00:16:00,711 --> 00:16:04,256 இங்கே பார், நான் உனக்கு தகவல் அளிக்கும் நபராக இருக்க முடியாது, ஹில்டி. 240 00:16:05,007 --> 00:16:09,970 இந்த வேலையை சரியாக செய்து அதை நான் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். 241 00:16:11,805 --> 00:16:13,015 மன்னிக்கவும். 242 00:16:31,992 --> 00:16:34,203 ஜான்சன் பண்ணை 243 00:16:39,082 --> 00:16:41,752 ஹாய், திரு. ஜான்சன், என் பெயர் ஹில்டி லிஸ்கோ. 244 00:16:42,669 --> 00:16:46,381 எனக்கு உன்னைத் தெரியும். என் மகள் உன்னைப்பற்றி நிறைய பேசுவாள். 245 00:16:46,465 --> 00:16:49,051 அதுமட்டுமல்லாமல், எனக்கு உன் தாத்தாவையும் தெரியும். 246 00:16:49,134 --> 00:16:52,137 'த மேஜிக் ஹவர் கிரானிக்கல்'-க்காக சில புகைபடங்கள் எடுத்துக்கொள்ளலாமா? 247 00:16:53,305 --> 00:16:54,806 சரி, எடுத்துக்கொள். 248 00:17:05,358 --> 00:17:07,653 எனவே அதை மின்னல் தாக்கியதாக நினைக்கிறீர்களா? 249 00:17:09,112 --> 00:17:11,949 அப்படிதான் நினைக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். 250 00:17:12,031 --> 00:17:15,202 -யார் அந்த "அவர்கள்"? -வாட் நிர்வாகத்தினர். 251 00:17:16,328 --> 00:17:18,997 கடந்த சில மாதங்களாக எனது நிலத்தை வாங்க முயற்சிக்கிறார்கள், 252 00:17:19,080 --> 00:17:20,915 ஆனால் நான் விற்க முடியாது என்று சொல்லிவிட்டேன். 253 00:17:20,999 --> 00:17:22,291 இந்த ஜென்மத்தில் அது நடக்காது. 254 00:17:24,127 --> 00:17:26,128 சென்ற வாரம் அவர்களைத் திரும்ப அனுப்பிவிட்டேன். 255 00:17:27,005 --> 00:17:29,007 பிறகு திடீரென்று, அவர்கள் அழைப்பதை நிறுத்திவிட்டனர். 256 00:17:34,429 --> 00:17:38,267 எனக்குத் தெரிந்த அடுத்த விஷயம், அவர்கள் ஹெலிகாப்டர்களைத் தாழ பறக்க செய்து, 257 00:17:39,017 --> 00:17:41,979 என் விலங்குகளைப் பயமுறுத்தி, என்னை மிரட்ட முயற்சிக்கிறார்கள். 258 00:17:42,062 --> 00:17:44,690 என் வயலில் இறந்த மாடுகள் சிலவற்றைக்கூட பார்த்திருக்கிறேன். 259 00:17:44,773 --> 00:17:45,983 இப்போது இது. 260 00:17:49,361 --> 00:17:53,156 அவர்கள் இப்படி செய்யக்கூடாது. நிலத்தை விற்க உங்களை கட்டாயப்படுத்தக் கூடாது. 261 00:17:53,240 --> 00:17:54,408 ஆம், அதையும் யோசிக்க வேண்டும். 262 00:17:54,491 --> 00:17:57,661 ஆனால் இப்போது என்னை ஏமாற்றும் நோக்கத்தில் ஏதோ செய்ய முயற்சிக்கிறார்கள். 263 00:17:58,328 --> 00:18:00,539 உனக்கு நல்ல வழக்கறிஞரைத் தெரியும் என தோன்றவில்லை. 264 00:18:09,464 --> 00:18:10,591 ப்ரிஜெட் எம். ஜென்ஸனின் சட்ட அலுவலகம் 265 00:18:10,674 --> 00:18:12,426 சந்தேகம் இருந்தால், என்னை அழையுங்கள். 266 00:18:12,509 --> 00:18:15,262 நீங்கள் கையெழுத்திடுவதற்கான ஆவணங்களை வார இறுதிக்குள் தயார் செய்கிறேன். 267 00:18:15,345 --> 00:18:17,472 சரியா? நல்ல நாளாக அமையட்டும். 268 00:18:17,556 --> 00:18:19,933 -ஹாய். எப்படி இருக்கிறீர்கள்? -ஹாய். 269 00:18:20,017 --> 00:18:21,852 நலம் தான். உங்களை சந்தித்தில் மகிழ்ச்சி. 270 00:18:21,935 --> 00:18:22,936 -ஹாய், ஜூனியர். -ஹாய். 271 00:18:23,020 --> 00:18:25,564 உங்கள் வழக்கு தொடர்பாக ஹில்டி என்னிடம் சில விவரங்களைக் சொன்னாள், 272 00:18:25,647 --> 00:18:29,443 அவள் குழந்தை என்பதால் அது எனக்கு அபத்தமானதாக தோன்றியது. 273 00:18:29,526 --> 00:18:30,527 ஓ, இல்லை. 274 00:18:30,611 --> 00:18:33,655 தங்கள் வயதிற்கு அப்பாற்பட்டு வளரும் இளம் பெண்களைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். 275 00:18:34,865 --> 00:18:36,575 சரி, உட்காருங்கள். 276 00:18:36,658 --> 00:18:37,701 -இங்கே வாருங்கள். -நன்றி. 277 00:18:37,784 --> 00:18:38,869 நன்றி. 278 00:18:40,245 --> 00:18:41,288 சரி. 279 00:18:42,873 --> 00:18:45,834 ஊருக்கு வெளியே என் குடும்பத்திற்கு சொந்தமாக ஒரு பால் பண்ணை உள்ளது, 280 00:18:45,918 --> 00:18:48,170 அது சுமார் 50 ஆண்டுகளாக உள்ளது, சரிதானே, அப்பா? 281 00:18:48,253 --> 00:18:50,297 -சரியாக சொன்னால் 53 ஆண்டுகள். -ஆஹா. 282 00:18:50,380 --> 00:18:52,341 இப்பொழுதெல்லாம் நான் அங்கு அதிகமாக விவசாயம் செய்யவதில்லை, 283 00:18:52,424 --> 00:18:54,801 ஆனால் விலங்குகளை காப்பாற்ற களஞ்சியத்தைப் பயன்படுத்துகிறேன். 284 00:18:55,344 --> 00:18:56,887 சில மாதங்களுக்கு முன்பு, 285 00:18:56,970 --> 00:19:01,975 வாட் நிர்வாகம் அதை வாங்க முயற்சித்தது. 286 00:19:02,768 --> 00:19:05,354 புறநகர் பகுதியில் புதிய வீட்டு வசதி போன்ற எதையோ கட்டுவதற்காக. 287 00:19:05,437 --> 00:19:07,814 சரி, தானாக முன்வந்து வாங்கினால் லாபம் தான், ஆனால்... 288 00:19:08,440 --> 00:19:11,902 அடக் கடவுளே... அதில் நிறைய பணம் கிடைக்குமே. 289 00:19:12,736 --> 00:19:15,656 குறிப்பாக இந்த பகுதிக்கு. இது சந்தை விலையைவிட ரொம்பவே அதிகம். 290 00:19:16,156 --> 00:19:18,992 -எனவே, என்ன தான் பிரச்சினை? -நான்தான். 291 00:19:19,076 --> 00:19:20,702 எனக்கு விற்க விருப்பமில்லை. எப்பொழுதும். 292 00:19:20,786 --> 00:19:22,913 சரிதான், ஆனால் அவர்கள் தரும் பணத்தை வைத்து, 293 00:19:22,996 --> 00:19:25,290 நீங்கள் வேறு வயலை வாங்கலாம் அதோடு நிறைய பணமும் மிச்சமிருக்கும். 294 00:19:25,374 --> 00:19:26,959 இது... 295 00:19:27,042 --> 00:19:28,794 இது பணத்தைப் பற்றியது அல்ல. 296 00:19:28,877 --> 00:19:32,381 பார், அந்த காலத்தில் என் அப்பா இந்த இடத்தை வாங்கியபோது, 297 00:19:32,464 --> 00:19:35,843 ஒரு கறுப்பினதவரிடம் அந்த மாதிரியான வயல் இருப்பது கௌரவமாக இருந்தது. புரிகிறதா? 298 00:19:35,926 --> 00:19:38,011 -ஆம். -அதோடு நான் இங்குதான் பிறந்து வளர்ந்தேன். 299 00:19:38,095 --> 00:19:40,222 மன்னிக்கவும். நீங்கள் இங்கு வளர்ந்தது எனக்குத் தெரியாது. 300 00:19:40,305 --> 00:19:41,932 உண்மையில், நான் இங்கு வளரவில்லை. 301 00:19:42,015 --> 00:19:44,643 நான் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது என் தாத்தா இறந்துவிட்டார், 302 00:19:44,726 --> 00:19:47,896 எனவே அப்பா எங்களை இந்த இடத்திற்கு அழைத்து வந்து வயலையும் பார்த்துக்கொண்டார். 303 00:19:48,564 --> 00:19:50,315 எங்களுக்கு இங்கு நிறைய நினைவுகள் உள்ளன. 304 00:19:50,941 --> 00:19:53,861 அந்த நிலம் எங்கள் குடும்பம் போன்றது. 305 00:19:54,903 --> 00:19:56,363 சரி, அவர்கள் சந்தோஷப்பட மாட்டார்கள், 306 00:19:56,446 --> 00:19:58,657 ஆனால் அவர்கள் சலுகையை நிராகரித்து நான் கடிதம் எழுதுகிறேன். 307 00:19:58,740 --> 00:20:00,200 நாங்கள் அதை ஏற்கனவே செய்துவிட்டோம். 308 00:20:00,284 --> 00:20:02,661 இப்போது அரசு கையகப்படுத்துவதாக மிரட்டுகிறார்கள். 309 00:20:02,744 --> 00:20:03,996 அரசு கையக உரிமையா? 310 00:20:05,414 --> 00:20:07,207 அவர்கள் அரசாங்க ஒப்பந்தக்காரர்களா? 311 00:20:07,875 --> 00:20:08,876 இருக்கலாம். 312 00:20:09,376 --> 00:20:12,421 வாட் நிர்வாகம் பற்றி உங்களுக்கு வேறு ஏதாவது தெரியுமா? 313 00:20:12,504 --> 00:20:13,630 கேள்விப்பட்டதே இல்லை. 314 00:20:13,714 --> 00:20:15,757 இணையத்தில் அதிக தகவல்கள் கிடைக்கவில்லை. 315 00:20:15,841 --> 00:20:19,553 இரு, அரசு கையகம் என்றால் எங்களுக்கு கம்மி பணத்தைக் கொடுத்து, சொந்த இடத்தில் இருந்து 316 00:20:19,636 --> 00:20:21,305 எங்களை அனுப்பிவிட முடியும் என அர்த்தமா, என்ன? 317 00:20:21,388 --> 00:20:22,723 துரதிர்ஷ்டவசமாக, அதற்கு வாய்ப்பிருக்கிறது. 318 00:20:24,141 --> 00:20:27,477 ஆனால் நாம் இருவரும், அப்படி நடக்கவிடப் போவதில்லை. 319 00:20:37,112 --> 00:20:39,698 -வந்துவிட்டார்கள். போகலாம். -அடக் கடவுளே. 320 00:20:39,781 --> 00:20:41,116 தாத்தா! 321 00:20:43,160 --> 00:20:45,829 சரி. பொறுமையாக இருங்கள், தயவுசெய்து. 322 00:20:45,913 --> 00:20:47,080 நன்றி 323 00:20:47,748 --> 00:20:50,626 -வாருங்கள், தாத்தா. -இது யார்? 324 00:20:50,709 --> 00:20:52,252 அம்மா? 325 00:20:52,794 --> 00:20:54,129 நீ யாராக இருந்தாலும் இங்கே வா. 326 00:20:54,213 --> 00:20:56,548 தாத்தாவிற்கு அவருடைய புதிய அறையை காண்பிப்போம். 327 00:20:56,632 --> 00:20:59,551 மூன்று, இரண்டு, ஒன்று. 328 00:21:03,805 --> 00:21:05,182 என்ன நினைக்கிறீர்கள், தாத்தா? 329 00:21:06,642 --> 00:21:10,646 வீட்டிற்கு வருக தாத்தா 330 00:21:11,271 --> 00:21:12,981 அது அங்கே இருக்க முடியாது. 331 00:21:13,065 --> 00:21:14,399 -என்ன? -இல்லை. 332 00:21:14,483 --> 00:21:16,193 அது உங்களுக்கு பிடிக்கும். நான்தான் செய்தேன். 333 00:21:16,276 --> 00:21:18,237 -அது நன்றாக இருக்கும். -இல்லை. 334 00:21:18,320 --> 00:21:19,571 அது அங்கிருக்கக்கூடாது. 335 00:21:24,952 --> 00:21:27,204 ஓ, வேண்டாம். நான் படுக்கையை நகர்த்த வேண்டும். 336 00:21:27,287 --> 00:21:29,873 -அப்பா, விடுங்கள், என்ன செய்கிறீர்கள்? -அது இங்கிருக்கக்கூடாது. 337 00:21:29,957 --> 00:21:32,209 நான் செய்கிறேன். நிறுத்துங்கள். விடுங்கள். 338 00:21:32,292 --> 00:21:34,253 அநேகமாக அவருக்கு தன் பழைய அறை வேண்டும் போல. 339 00:21:34,336 --> 00:21:37,673 அல்லது ஜின்னி என்னோடு தூங்கட்டும், அவர் ஜின்னியின் அறையை எடுத்துக்கொள்ளலாமே? 340 00:21:37,756 --> 00:21:40,592 அது நல்ல யோசனை தான், செல்லமே, ஆனால் உனக்கு ஒன்று தெரியுமா? 341 00:21:40,676 --> 00:21:43,929 தாத்தாவால் படி ஏற முடியாது. அவருக்கு அது பாதுகாப்பானது இல்லை. 342 00:21:44,012 --> 00:21:47,182 -ஹேய், நீ போய் அதை ஒலிக்கச் செய்வாயா? -உண்மையாகவா? 343 00:21:47,266 --> 00:21:48,350 உட்காருகிறீர்களா? 344 00:21:49,810 --> 00:21:50,936 சரி. 345 00:21:51,019 --> 00:21:52,271 அவ்வளவுதான். 346 00:21:52,896 --> 00:21:53,897 பரவாயில்லையா? 347 00:21:54,606 --> 00:21:56,400 -உங்களுக்கு ஏதாவது வேண்டுமா? -வேண்டாம். 348 00:21:57,109 --> 00:21:59,069 -சரி. -உங்களுக்கு நடனமாட வேண்டுமா, தாத்தா? 349 00:22:04,908 --> 00:22:07,744 இதோ போட்டுவிட்டேன். 350 00:22:08,996 --> 00:22:10,122 சரி. 351 00:22:34,313 --> 00:22:36,148 குறிப்புகள் வாட் ட்ரிப்பின் அப்பாவை ஏன் மிரட்டுகிறார்? 352 00:22:36,231 --> 00:22:37,274 வேறு யாருக்காவது இத்துடன் சம்பந்தம் இருக்கிறதா? 353 00:22:37,357 --> 00:22:38,609 ரிச்சி ஃபிஃப்: நமக்கு என்ன தெரியும்? 354 00:22:43,238 --> 00:22:45,490 -எல்லாம் சரியாக இருக்கிறதா, ஸ்கவுட்? -ஆம். 355 00:22:47,993 --> 00:22:51,747 நீங்கள் சொன்னதைப் பற்றிதான் யோசித்துக் கொண்டிருந்தேன். 356 00:22:51,830 --> 00:22:54,124 ரிச்சி திரும்பி வர விரும்பாமல் இருக்கலாம். 357 00:22:54,958 --> 00:22:57,127 ஹில்டி. தயவுசெய்து, அதை விடு. 358 00:22:57,211 --> 00:22:59,379 -தயவுசெய்து. -ஆனால் அப்படி இல்லையென்றால்? 359 00:23:01,048 --> 00:23:02,049 ஆனால்... 360 00:23:04,676 --> 00:23:06,303 அவர் ஏற்கனவே இங்கு வந்திருந்தால்? 361 00:23:07,638 --> 00:23:09,389 நீ என்ன சொல்கிறாய்? 362 00:23:11,308 --> 00:23:15,812 யாராவது உங்களைக் கண்காணிப்பது போல் எப்போதாவது உங்களுக்கு தோன்றியதுண்டா? 363 00:23:15,896 --> 00:23:18,482 அதாவது, அப்படி உணர்ந்தீர்களா? 364 00:23:19,858 --> 00:23:21,068 இல்லை. 365 00:23:25,197 --> 00:23:26,198 சரி. 366 00:23:27,824 --> 00:23:29,785 சரி, நீ என்ன தட்டச்சு செய்கிறாய்? 367 00:23:33,497 --> 00:23:38,335 "ஒரு குழந்தையாக இருப்பது எப்படி" என்பதைப் பற்றி. 368 00:23:42,256 --> 00:23:43,340 நீங்கள்? 369 00:23:43,423 --> 00:23:44,842 அத்தியாயம் 4 ரிச்சி ஃபைஃப் திரும்பிவிட்டான் 370 00:23:44,925 --> 00:23:48,178 இன்னொரு நண்டு கதை. 371 00:23:49,847 --> 00:23:51,473 கிளிஞ்சல்கள் என்று நினைத்தேன். 372 00:23:53,809 --> 00:23:58,063 ஆம், கிளிஞ்சல்கள். அதைத்தான் நானும் சொன்னேன். 373 00:23:58,772 --> 00:24:00,190 சரி. 374 00:24:15,622 --> 00:24:16,623 மன்னிக்கவும். 375 00:24:18,917 --> 00:24:20,836 ஹாய். நீங்கள் எல்லோரும் யார்? 376 00:24:20,919 --> 00:24:23,881 என் பெயர் ஹில்டி லிஸ்கோ. இவன் டானி, இவன் ஸ்பூன். 377 00:24:23,964 --> 00:24:26,967 ஒரு கடத்தல்காரருக்கு உதவியதற்காக எங்களின் முந்திய நூலகரை நீக்கிவிட்டோம், 378 00:24:27,050 --> 00:24:29,761 ஆனால் உங்களுடன் நல்ல உறவை ஏற்படுத்துவோம் என்று நம்புகிறோம். 379 00:24:31,889 --> 00:24:34,474 நீங்கள் குற்றவாளி என பழி சுமத்தப்பட்டால், 380 00:24:34,558 --> 00:24:38,937 அப்போது நீங்கள் பதவி விலகுவதைப்பற்றி யோசிக்க வேண்டும். 381 00:24:39,813 --> 00:24:42,107 சரி, உங்களுடைய செய்தித்தாள் எனக்குப் பிடிக்கும். 382 00:24:42,691 --> 00:24:44,526 -அப்படியா? -ஆமாம். 383 00:24:45,402 --> 00:24:49,656 கல்லூரியில் நான் நூலகக் கல்வி பயின்றேன், எனவே... கொஞ்சம் வித்தியாசமானவன். 384 00:24:51,158 --> 00:24:52,242 அருமை. 385 00:24:55,162 --> 00:24:56,288 உங்களுக்கு என்ன வேண்டும்? 386 00:24:56,371 --> 00:24:59,166 நான் வாட் நிர்வாகம் என்ற நிறுவனத்தைப் பற்றி தேடுகிறேன். 387 00:24:59,708 --> 00:25:01,251 இணையத்தில் எந்த தகவலும் இல்லை. 388 00:25:02,753 --> 00:25:03,837 விநோதமாக இருக்கிறது. 389 00:25:04,796 --> 00:25:05,797 பிரிந்து செல்வோம். 390 00:25:13,764 --> 00:25:17,017 ஜூனியர், வோட் ஆட்கள் அவரை தனது நிலத்திலிருந்து விரட்டுவதாக நினைக்கிறார். 391 00:25:17,684 --> 00:25:20,020 தனது மின்மாற்றியை அவர்கள் வெடிக்க வைத்ததாக கூறுகிறார். 392 00:25:22,523 --> 00:25:24,483 அவரது விலங்குகள் சிலவற்றையும் அவர்கள் கொன்றதாக நினைக்கிறார். 393 00:25:24,566 --> 00:25:26,193 மின்மாற்றி வெடிப்பு வெளிச்சம் 394 00:25:26,944 --> 00:25:30,155 ஆனால் வாட் நிர்வாகத்தினர் யார்? அவருடைய நிலம் அவர்களுக்கு ஏன் தேவை? 395 00:25:31,990 --> 00:25:35,202 இடத்திலிருந்து அவரை விரட்டியடிக்க அரச கையக உரிமையை பயன்படுத்துகிறார்கள். 396 00:25:36,078 --> 00:25:37,955 அவர்களுக்கு ஏன் அது தேவைப்படுகிறது? 397 00:25:38,705 --> 00:25:40,874 அந்த இடத்தை சுற்றி வேறு என்ன இருக்கிறது? 398 00:25:40,958 --> 00:25:43,502 அருகிலேயே ஒரு ஆடம்பரமான மாளிகை இருக்கிறது. 399 00:25:43,585 --> 00:25:46,004 இது கேத்தரின் காட்டு பங்களா என்று அழைக்கப்படுகிறது. 400 00:25:46,088 --> 00:25:48,674 அந்த இடத்தையும் அவர்கள் வாங்க முயற்சிக்கிறார்களா என யோசிக்கிறேன். 401 00:25:48,757 --> 00:25:50,801 நகருக்கு சொந்தமானது 402 00:25:50,884 --> 00:25:53,428 ஹில்டி. என்ன செய்கிறாய்? 403 00:25:53,512 --> 00:25:55,389 நீ இப்போது வகுப்பில் இருக்க வேண்டுமல்லவா? 404 00:25:58,851 --> 00:26:02,396 நீ மிகவும் புத்திசாலி மற்றும் திறமைசாலி. 405 00:26:03,146 --> 00:26:05,065 -ஆனால் உன் மதிப்பெண்கள்... -மோசமா? 406 00:26:05,148 --> 00:26:08,235 ஆமாம், ஆனாலும் நான் அப்படி சொல்லக்கூடாது, 407 00:26:08,318 --> 00:26:10,112 அதோடு உன் பெற்றோருடன் நான் பேசினேன். 408 00:26:10,195 --> 00:26:12,990 போன அரையாண்டுத் தேர்வில், நீ பல நாட்கள் பள்ளிக்கு வரவில்லை, 409 00:26:13,073 --> 00:26:14,575 உன் மதிப்பெண்களும் குறைந்துவிட்டன. 410 00:26:15,284 --> 00:26:19,288 தெரியும். அப்படி நடக்காமல் இருக்க கடுமையாக முயற்சி செய்வேன் என உறுதியளிக்கிறேன். 411 00:26:19,872 --> 00:26:22,082 நன்றாகப் பேசுகிறாய். 412 00:26:22,165 --> 00:26:25,419 "முயற்சி செய்வேன் என உறுதியளிக்கிறேன்" "செய்வேன் என உறுதியளிக்கிறேன்" என சொல்லலை. 413 00:26:26,086 --> 00:26:29,673 நீ எழுத்தாளர் என்பதால், அது வேண்டுமென்றே சொன்னது என்று நான் கருதுகிறேன். 414 00:26:30,382 --> 00:26:32,843 எனவே, நான் உன்னைக் கண்காணிப்பேன். 415 00:26:32,926 --> 00:26:34,761 சரி, முதல்வர் காலின்ஸ். 416 00:26:39,391 --> 00:26:40,684 நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? 417 00:26:41,977 --> 00:26:45,147 விடுமுறைகள் மற்றும் அந்த விஷயங்களுக்கு பிறகு, தன் அன்புக்குரியவர்கள் சிறையில் 418 00:26:45,230 --> 00:26:50,777 இருந்தால், அந்த மக்களுக்கு கூடுதல் ஆதரவு தேவை என என் அப்பா சொல்வார். 419 00:26:53,447 --> 00:26:54,448 வகுப்பிற்கு போ. 420 00:27:19,181 --> 00:27:20,390 நீ என்ன செய்கிறாய்? 421 00:27:21,975 --> 00:27:22,976 படிக்கிறேன். 422 00:27:25,646 --> 00:27:26,939 இல்லை, நீ படிக்கவில்லை. 423 00:27:30,651 --> 00:27:31,860 என் புத்தகங்களை தூரமாக வை. 424 00:27:33,487 --> 00:27:36,907 மதிய உணவை சாப்பிடாமல் நீ ஏன் உன் புத்தகங்களை ஒதுக்கி வைக்கிறாய்? 425 00:27:36,990 --> 00:27:39,660 ஐயோ, சரி, பெனெடிக்ட் கம்பெர்பாட்ச், எனக்கு புரிகிறது. நான் பொய் சொல்கிறேன். 426 00:27:44,206 --> 00:27:46,416 -நீ யாருக்காவது பயந்து ஒளிந்திருக்கிறாயா? -இல்லை. 427 00:27:48,752 --> 00:27:49,753 சும்மா... 428 00:27:54,091 --> 00:27:57,052 தெரியவில்லை. ஈதன் இல்லாமல் இங்கே இருப்பது கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது, தெரியுமா? 429 00:27:57,135 --> 00:27:59,096 அது உண்மை இல்லை. 430 00:28:00,848 --> 00:28:01,849 அதாவது, வந்து... 431 00:28:03,934 --> 00:28:06,979 இங்கு வரும் முன் எனக்கு நண்பர்கள் இல்லையே என்பதை நான் உணரவே இல்லை. 432 00:28:11,108 --> 00:28:13,026 ஜெஸிக்கா ஃபைஃப் என்னை கிண்டல் செய்கிறாள். 433 00:28:13,110 --> 00:28:15,696 தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்புகிறாள், ஆனால் நான் புறக்கணிக்கிறேன். 434 00:28:16,488 --> 00:28:17,906 இது எப்படி கிண்டல் ஆகும்? 435 00:28:18,657 --> 00:28:21,577 ஏனென்றால் நான் அவளிடம் தோராயமாக இரண்டு முறை பேசியிருக்கிறேன். 436 00:28:21,660 --> 00:28:24,204 இரண்டாவது முறை அவளது முகத்தில் குத்திவிட்டேன். 437 00:28:26,415 --> 00:28:28,500 ஒருவேளை அவள் இப்போது உன்னுடன் நட்பாக விரும்பலாம். 438 00:28:28,584 --> 00:28:30,460 கடவுளே, இங்கே பார், ஹில்டி. 439 00:28:30,544 --> 00:28:33,922 நீ புலிட்சர் பரிசு பெறப் போகும் பத்திரிகையாளர் என எனக்குத் தெரியும், 440 00:28:34,631 --> 00:28:36,341 ஆனால் மனிதர்களைப் பற்றி உனக்கு எதுவும் தெரியாது. 441 00:28:36,967 --> 00:28:39,928 இல்லை, அவள் நட்பு பாராட்ட விரும்புவதாக எனக்குத் தோன்றவில்லை. 442 00:28:40,012 --> 00:28:41,013 வந்து... 443 00:28:42,806 --> 00:28:46,476 எனக்கு மக்களைப்பற்றி தெரியாமல் இருக்கலாம், ஆனால் உன்னைப் பற்றித் தெரியும். 444 00:28:48,020 --> 00:28:50,063 அதோடு என் கருத்துப்படி, 445 00:28:50,147 --> 00:28:53,942 நீ சிறந்தவள், அருமையானவள், 446 00:28:55,611 --> 00:28:58,238 இந்த உலகிலேயே மிகவும் புத்திசாலியான சகோதரி. 447 00:28:59,781 --> 00:29:02,618 மேலும் உனக்கு நண்பராக இருக்கும் எவருமே அதிர்ஷ்டசாலி தான். 448 00:29:04,286 --> 00:29:07,080 நான் பயப்படும்போதோ, பதட்டமாக இருக்கும்போதோ என்ன செய்வேன் என தெரியுமா? 449 00:29:08,332 --> 00:29:10,959 நான் கவனம் சிதறாமல் வேலை செய்வேன். 450 00:29:11,919 --> 00:29:16,924 என்ன நடந்தாலும் சரி நான் ஒரு நிருபர் என்பது என்னை நன்றாக உணர வைக்கும். 451 00:29:19,510 --> 00:29:23,013 யாரும் அதை எனக்குக் கொடுக்கவில்லை, எனவே யாரும் அதை எடுத்துச் செல்ல முடியாது. 452 00:29:25,557 --> 00:29:27,351 அதோடு உனக்கு நண்பர்கள் யாரும் இல்லை. 453 00:29:28,810 --> 00:29:29,811 ஆனால் நான் இருக்கிறேன். 454 00:29:32,105 --> 00:29:33,106 நன்றி. 455 00:29:49,623 --> 00:29:51,250 வாட் நிர்வாகம் வாங்குவதற்கான அறிக்கை 456 00:30:03,011 --> 00:30:06,014 காலை 9 மணி - பதிலளிக்கவில்லை காலை 10 மணி - பதிலளிக்கவில்லை 457 00:30:27,911 --> 00:30:31,123 -கடவுளே, இது திகிலாக இருந்தது. -நீ ஏன் என்னை புறக்கணிக்கிறாய்? 458 00:30:32,040 --> 00:30:34,168 சரி, நீ ஏன் என்னைப் பின்தொடர்கிறாய்? 459 00:30:34,251 --> 00:30:38,046 என் 16வது பிறந்தநாளுக்கு உன்னை அழைக்க முயற்சித்தேன், இப்போது 90களைப் போல 460 00:30:38,130 --> 00:30:40,424 ஒரு காகித அழைப்பிதழோடு உன்னை அழைக்க வேண்டியதாயிற்று. 461 00:30:40,507 --> 00:30:42,634 ஜெஸிக்கா ஃபைஃபின் 16வது பிறந்தநாள் - கோச்செல்லா கொண்டாட்டம் 462 00:30:43,343 --> 00:30:45,053 எனக்கே தெரியும், இது மடத்தனம். 463 00:30:45,137 --> 00:30:48,182 என் அம்மா இதை செய்தார், அப்போது தான் இவற்றை ஆல்பத்தோடு சேர்த்து வைக்க முடியும். 464 00:30:49,892 --> 00:30:53,312 உன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு நான் வரவேண்டும் என நீ விரும்புகிறாயா? ஏன்? 465 00:30:53,395 --> 00:30:55,981 உன் குடும்பம் என் குடும்பத்திற்கு நிறைய செய்துள்ளது என நினைக்கிறேன். 466 00:30:57,816 --> 00:31:00,152 ஆனாலும் நன்றி. 467 00:31:01,695 --> 00:31:02,696 நன்றி. 468 00:31:02,779 --> 00:31:06,200 வந்து, நான் இதுவரை உன்னுடன் இவ்வளவு நேரம் பேசியதில்லை என்று நினைக்கிறேன். 469 00:31:07,618 --> 00:31:10,454 சரி, நான் பொய் சொல்லப் போவதில்லை. நீ முதலில் இங்கு வந்தபோது, 470 00:31:10,537 --> 00:31:13,373 எல்லாவற்றிலும் ஈடுபட்டு முழு பள்ளியையும் கைப்பற்ற முயற்சிப்பாய் என நினைத்தேன். 471 00:31:13,457 --> 00:31:15,959 -இரு, நீ விளையாடுகிறாயா? நானா? -எனக்குத் தெரியாது. 472 00:31:17,294 --> 00:31:20,339 உண்மையில், நீ புரூக்ளினிலிருந்து வந்ததால், எங்களை விட நீ சிறந்தவள் என்ற எண்ணம் 473 00:31:20,422 --> 00:31:21,924 உனக்கு இருக்கும் என நினைத்தேன். 474 00:31:22,841 --> 00:31:24,676 எனக்கு எப்போதுமே நியூயார்க்கிற்கு போக விருப்பம். 475 00:31:24,760 --> 00:31:26,386 ஆமாம், அது சிறந்தது தான். 476 00:31:28,639 --> 00:31:30,766 சரி, கேள், நான் உன் பிறந்தநாளுக்கு வந்தால், 477 00:31:30,849 --> 00:31:34,686 நீ ஒரு வாளி நிறைய பன்றியின் ரத்தத்தை என் மீது ஊற்ற மாட்டாய், சரிதானே? 478 00:31:35,562 --> 00:31:37,356 நீ என்ன பேசுகிறாய் என எனக்குப் புரியவில்லை. 479 00:31:38,398 --> 00:31:40,734 இது ஒரு திரைப்படத்தில் வரும் காட்சி. 'கேரி' படம்? 480 00:31:40,817 --> 00:31:43,987 என்னவோ. நான் சைவம் என்பதைத் தவிர்த்து. 481 00:31:48,659 --> 00:31:49,910 நாம் பிறகு சந்திக்கலாமா? 482 00:31:49,993 --> 00:31:50,994 சரி. 483 00:31:57,209 --> 00:31:59,169 ஈரி ஹார்பர் உழவர் சந்தை 484 00:32:00,087 --> 00:32:01,088 வாருங்கள் நாங்கள் திறந்திருக்கிறோம் 485 00:32:02,005 --> 00:32:04,424 நீ ஏன் இப்படிப்பட்ட விருந்துக்கு போக விரும்புகிறாய்? 486 00:32:06,093 --> 00:32:08,428 பெண்கள் சிறந்த ஆடை அணிந்து, பணக்கார கணவர்களைக் கண்டுபிடிப்பதற்காக 487 00:32:08,512 --> 00:32:11,515 16வது பிறந்தநாள் விழாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது தெரியுமா? 488 00:32:12,140 --> 00:32:15,435 அதில் பல விஷயங்கள் தவறாக உள்ளன. எதில் இருந்து தொடங்குவது என்று கூட தெரியவில்லை. 489 00:32:15,519 --> 00:32:17,479 -நல்லது, அப்படியென்றால் சொல்லாதே. -என்ன? 490 00:32:17,563 --> 00:32:18,564 சொல்லத் தொடங்காதே. 491 00:32:21,233 --> 00:32:22,901 இது எப்படி இருக்கிறது? 492 00:32:23,569 --> 00:32:27,906 இல்லை, ஒரு எரிச்சலூட்டும் இன்ஸ்டாகிராம் ஊக்குவிப்பவர் 493 00:32:27,990 --> 00:32:30,534 பூ கிரீடம் இருப்பது போல பதிவிடும்படி ஏதாவது ஒன்று வேண்டும். 494 00:32:31,743 --> 00:32:33,120 கோச்செல்லா தான் கருப்பொருள். 495 00:32:34,538 --> 00:32:35,539 உனக்குத் தெரியுமா? 496 00:32:35,622 --> 00:32:39,418 இது மருத்துவ சிகிச்கையிலிருந்து மிகத் தொலைவில் நடக்கும், இளைஞர்களின் 497 00:32:39,501 --> 00:32:42,546 குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் உபயோகத்திற்கு ஒரு மறைமுக சாக்கு. 498 00:32:42,629 --> 00:32:45,924 பார்த்தாயா? ஜெஸிக்கா நட்பாக விரும்புகிறாள் என்று நான்தான் சொன்னேனே. 499 00:32:46,717 --> 00:32:49,136 ஆம், எனக்குத் தெரியாது. இது இன்னமும் விசித்திரமாக இருக்கிறது. 500 00:32:49,219 --> 00:32:50,596 இது எங்கு நடக்கிறது? 501 00:32:51,263 --> 00:32:52,764 ரொம்ப ஆடம்பரமான வீடுதான். 502 00:32:53,682 --> 00:32:55,350 கேத்தரின் காட்டு பங்களா. 503 00:32:56,101 --> 00:32:57,227 கேத்தரின் உட்ரஃப்? 504 00:32:57,311 --> 00:32:59,730 ட்ரிப்பின் அப்பாவின் பண்ணைக்கு அருகே இருக்கும் மாளிகையா? 505 00:32:59,813 --> 00:33:02,482 சரிதான். நீ இப்போது என்ன பேசுகிறாய் என்று 506 00:33:02,566 --> 00:33:05,027 எனக்குத் தெரியவில்லை என்பதை பெருமையாக எடுத்துக்கொள்கிறேன். 507 00:33:05,110 --> 00:33:08,530 டானிக்கு "என்னிடம் ஒரு திட்டம் உள்ளது..." என்று குறுஞ்செய்தி அனுப்ப முடியுமா? 508 00:33:08,614 --> 00:33:09,656 முடியாது. 509 00:33:15,204 --> 00:33:16,288 இதோ. 510 00:33:16,371 --> 00:33:17,623 நன்றி. 511 00:33:19,583 --> 00:33:20,792 ஆக நாம் என்ன செய்கிறோம்? 512 00:33:21,710 --> 00:33:24,880 ஜூனியரின் பண்ணைக்கும் காட்டு பங்களாவிற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா 513 00:33:24,963 --> 00:33:26,715 என தெரிந்து கொள்ள, நாம் அழையா விருந்தாளியாக அந்த விருந்திற்கு போகிறோம். 514 00:33:26,798 --> 00:33:29,635 விருந்திற்கா? நாம் போகலாம். 515 00:33:33,805 --> 00:33:35,849 வாட் நிர்வாகம் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா? 516 00:33:37,726 --> 00:33:40,145 ஹாய். எப்படி இருக்கிறாய்? 517 00:33:40,229 --> 00:33:42,356 உனக்கு பள்ளிப்படிப்பு இல்லையா... 518 00:33:42,439 --> 00:33:44,233 -பள்ளி. அங்கு ஒரு பள்ளி இருந்தது. -...வீட்டுப்பாடம்... 519 00:33:44,316 --> 00:33:46,068 அல்லது... சாதாரண குழந்தைகள் செய்யும் ஏதாவது? 520 00:33:46,151 --> 00:33:50,531 உண்மையில், இன்றிரவு நான், டானி மற்றும் ஸ்பூன் ஒரு விருந்திற்குப் போகிறோம்... 521 00:33:51,198 --> 00:33:52,658 இரவு எங்கு போகிறாய்? 522 00:33:53,242 --> 00:33:54,743 எங்குமில்லை. 523 00:33:55,577 --> 00:33:57,996 டானி வீட்டிற்கு. ஸ்பூன் வீட்டிற்கு. 524 00:33:59,122 --> 00:34:00,374 அங்கு பெரியவர்கள் இருப்பார்கள். 525 00:34:01,375 --> 00:34:02,376 பெரியவர்கள். 526 00:34:03,043 --> 00:34:07,047 கடவுளே, உனக்கு பொய் சொல்லத் தெரியவில்லை. எங்கே போகிறாய்? 527 00:34:08,297 --> 00:34:10,551 சரி, இஸ். உன்னிடம் உள்ளதைக் காட்டு. 528 00:34:12,594 --> 00:34:14,763 ஓ, அன்பே. 529 00:34:14,847 --> 00:34:16,764 -அருமை. -அதை போட்டுப் பார்த்தாயா? 530 00:34:17,306 --> 00:34:18,600 ஆம். 531 00:34:18,684 --> 00:34:22,103 ஆம், இது கொஞ்சம் வினோதமானது, எனக்குப் பொருந்தாது மற்றும் 532 00:34:22,187 --> 00:34:23,897 இது மிகவும் மோசமான துணி என எனக்குத் தெரியும். 533 00:34:23,981 --> 00:34:27,275 ஆனால், தெரியவில்லை, இதைப்பற்றி ஏதோ சுவாரஸ்யமாக உள்ளது. 534 00:34:27,943 --> 00:34:29,652 -மாட். -அப்பா, வாயை மூடுங்கள். 535 00:34:29,735 --> 00:34:30,862 -எனக்கு பிடித்துள்ளது. -நிறுத்துங்கள். 536 00:34:30,946 --> 00:34:33,532 -கடவுளே, ஏதாவது பெரிய தவறு செய்துவிட்டேனா? -இல்லை. 537 00:34:33,614 --> 00:34:36,076 என்ன தெரியுமா? நாம் 'ப்ரிட்டி இன் பிங்க்' செய்யலாம். 538 00:34:37,159 --> 00:34:38,661 'ப்ரிட்டி இன் பிங்க்' என்றால் என்ன? 539 00:34:40,956 --> 00:34:42,541 'ப்ரிட்டி இன்பிங்க்' என்றால் என்ன? 540 00:34:50,882 --> 00:34:53,719 நீயே தேர்ந்தெடு. பிங்கா அல்லது பச்சையா? 541 00:34:54,303 --> 00:34:56,054 -பிங்க். நாம் பிங்க்கில் செய்யலாம், சரியா? -பிங்க். 542 00:35:06,148 --> 00:35:11,236 சரி. எனவே இது பெரிய சிறுவர்களுக்கான ஒரு கொண்டாட்டம். 543 00:35:12,112 --> 00:35:15,073 எனவே பானத்தில் யாரும் எதுவும் கலக்காமல் பார்த்துக் கொள். 544 00:35:15,157 --> 00:35:16,533 சொல்லப் போனால், அதை புறக்கணித்துவிடு. 545 00:35:16,617 --> 00:35:19,578 நீ எதையாவது குடிப்பதை நான் விரும்பவில்லை, சரியா? 546 00:35:19,661 --> 00:35:22,122 எப்போதும் எதுவும் குடிக்காமல் இரு. 547 00:35:22,206 --> 00:35:23,832 நிஜமாகவே, எந்த பானமும் குடிக்கக்கூடாது. 548 00:35:24,666 --> 00:35:27,044 -சம்மதமா? -சம்மதம். 549 00:35:27,127 --> 00:35:28,962 -சரி. -கடவுளே, அப்பா. நீங்கள் நலம் தானே? 550 00:35:29,046 --> 00:35:30,589 என்னை விட நீங்கள்தான் பதட்டப்படுகிறீர்கள். 551 00:35:30,672 --> 00:35:33,467 பார், என்னை அழை, தயவுசெய்து. சரியா? என்னை தொடர்புகொள். 552 00:35:33,550 --> 00:35:36,094 ஏதாவது பிரச்சனை என்றாலோ, வீட்டுக்கு வரவேண்டும் என்றாலோ என்னை அழை. 553 00:35:36,178 --> 00:35:37,763 என்னை அழைத்தால் மட்டும் போதும், சரியா? 554 00:35:37,846 --> 00:35:40,516 -எந்த கேள்வியும் வேண்டாம், என்னை அழை. -சரி. 555 00:35:40,599 --> 00:35:42,476 நாம் ப்புரூக்ளினில் வாழ்ந்துள்ளோம், அப்பா. 556 00:35:42,559 --> 00:35:45,395 சரி, என் 13 வயதில், நானே பேருந்தை ஒட்டும்படி விட்டுவிட்டீர்கள். 557 00:35:45,479 --> 00:35:47,940 சரி. அதை நினைத்து நான் இன்னமும் வருந்துகிறேன். 558 00:35:48,023 --> 00:35:51,360 -எனவே என்ன சொல்ல வருகிறாய்? -எனக்கு ஒன்றும் ஆகாது, அப்பா. 559 00:35:52,319 --> 00:35:54,905 என்னை அங்கே கூட்டிட்டுப் போக முடியுமா? 560 00:35:54,988 --> 00:35:57,324 -ஜாலியாக இரு, அன்பே! -கடவுளே. 561 00:35:57,991 --> 00:35:59,409 அடக் கடவுளே. 562 00:35:59,493 --> 00:36:02,037 இவ்வளவு நேரமும் கைபேசியி மூலம் அவர் கேட்டுக் கொண்டிருந்தாரா? 563 00:36:02,120 --> 00:36:03,747 சிறந்த முடிவுகளை எடு! 564 00:36:03,830 --> 00:36:07,000 அடக் கடவுளே. அப்பா! ஏன்? 565 00:36:09,336 --> 00:36:12,548 -சென்று வருகிறேன். -உன்னை நேசிக்கிறேன், இஸ்! 566 00:36:13,173 --> 00:36:16,176 நாங்கள் உன்னை நேசிக்கிறோம்! நீ அழகாக இருக்கிறாய். 567 00:36:16,260 --> 00:36:18,971 சரி, உன்னை யாராவது பார்த்தால் கூட அவர்களை கொன்றுவிடுவேன், சரியா? 568 00:36:19,054 --> 00:36:20,639 -நிறுத்துங்கள். -இல்லை, மன்னித்துவிடு. 569 00:36:20,722 --> 00:36:22,766 அவர்களை எப்படி கொல்வது என உனக்குச் சொல்லித் தருவேன்! 570 00:36:22,850 --> 00:36:25,435 ஏனென்றால் நீ பலசாலி மற்றும் வலிமையான பெண்! 571 00:36:25,519 --> 00:36:26,520 ஆமாம்! 572 00:36:27,646 --> 00:36:30,065 ஆம். அடக் கடவுளே. என்ன தான் நடக்கிறது? 573 00:37:02,389 --> 00:37:05,017 நாம் மாறுவேட ஆடை அணிய வேண்டாம் என நீ சொன்னாயே. 574 00:37:05,601 --> 00:37:08,228 இது ஒன்றும் மாறுவேட ஆடை இல்லை. இது வெறும் பேசுபொருள் தான். 575 00:37:15,944 --> 00:37:18,947 -ஹேய், வந்துவிட்டாயே, இஸ்ஸி. -அடக் கடவுளே, ஜெசிக்கா. 576 00:37:19,031 --> 00:37:20,908 மன்னித்துவிடு. அவர்கள் வருவது எனக்குத் தெரியாது. 577 00:37:20,991 --> 00:37:23,535 நான் இதைப்பற்றி அவளிடம் சொல்லியிருக்கவே கூடாது. 578 00:37:24,411 --> 00:37:26,496 இதுதான். இதுதான் எனக்கான பன்றியின் ரத்தம். 579 00:37:26,580 --> 00:37:28,957 இல்லை, அதைப்பற்றி கவலைப்படாதே. அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. 580 00:37:29,499 --> 00:37:31,084 -நிச்சயமாகவா? -ஆமாம். 581 00:37:31,168 --> 00:37:34,421 இங்கிருக்கும் எல்லோரும் அவள் மேட்டிமையானவள் என்று நினைக்கிறார்கள். 582 00:37:35,589 --> 00:37:37,049 ஒரு நொடி காத்திரு. 583 00:37:44,097 --> 00:37:45,474 ஓ. வருகின்றனர். 584 00:37:47,893 --> 00:37:50,479 ஹேய், நண்பர்களே. ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வோமா? 585 00:38:01,240 --> 00:38:04,451 -எடுத்துவிட்டேன். -இன்றிரவு மகிழ்ச்சியாக இருங்கள், சரியா? 586 00:38:07,579 --> 00:38:09,957 சரி, நாம் செல்வோம். நமக்கு வேலை இருக்கிறது. 587 00:38:17,589 --> 00:38:18,799 வா. 588 00:38:41,071 --> 00:38:44,283 எங்குமே அலுவலகங்களோ அல்லது கோப்பு அலமாரிகளோ இல்லை. 589 00:38:44,366 --> 00:38:46,743 இந்த வீட்டின் உரிமையாளரையோ, அல்லது இது ஏன் இத்தனை விலை உயர்ந்ததாக 590 00:38:46,827 --> 00:38:49,162 இருக்கிறது என கண்டுப்பிடிக்க வேண்டும். 591 00:38:50,205 --> 00:38:52,833 இரு, அங்கே பார். யார் அவர்? 592 00:38:52,916 --> 00:38:53,959 எனக்குத் தெரியாது. 593 00:38:58,213 --> 00:38:59,631 அலமாரிகள். 594 00:39:13,437 --> 00:39:14,855 நண்பர்களே, பாருங்கள். 595 00:39:18,650 --> 00:39:20,819 இரு. அங்கு என்ன இருக்கிறது என்று நினைக்கிறாய்? 596 00:39:30,370 --> 00:39:35,375 இல்லை! வேண்டாம். நான் கீழே போக மாட்டேன். 597 00:39:35,459 --> 00:39:37,294 ஆனால் அங்கு என்ன இருக்கிறது என கண்டுபிடிக்க வேண்டும். 598 00:39:37,961 --> 00:39:39,838 அல்லது நாம் இங்கிருந்து போக வேண்டும். 599 00:39:39,922 --> 00:39:43,050 ரகசிய கோப்புகளின் முழு பெட்டகமும் அங்கே இருக்கலாம். 600 00:39:43,133 --> 00:39:44,134 இல்லாமலும் இருக்கலாம். 601 00:39:45,302 --> 00:39:46,887 சரி, நான் போகிறேன். 602 00:39:47,596 --> 00:39:48,931 இரு, ஹில்டி. 603 00:39:49,014 --> 00:39:50,224 -இதை வைத்துக்கொள். -நன்றி. 604 00:40:19,378 --> 00:40:22,464 விமான விபத்தில் உள்ளூர் நபர் இறந்துவிட்டார் 605 00:41:13,348 --> 00:41:16,768 ஹேலோ? யாராவது இருக்கிறீர்களா? 606 00:41:44,671 --> 00:41:46,757 யாருக்கோ நாம் இங்கிருப்பது பிடிக்கவில்லை. 607 00:41:48,800 --> 00:41:52,095 நண்பர்களே, அந்த சத்தம் கேட்டதா? நண்பர்களே? 608 00:41:59,228 --> 00:42:00,812 எனக்கு உதவி வேண்டும்! 609 00:42:03,524 --> 00:42:05,067 -ஹில்டி! -நண்பர்களே! 610 00:42:06,276 --> 00:42:09,780 -இல்லை, என்ன? என்ன நடக்கிறது? -போங்கள். 611 00:42:09,863 --> 00:42:11,365 என்ன பிரச்சினை, ஹில்டி? 612 00:42:12,950 --> 00:42:14,493 கீழே எதைப் பார்த்தாய்? 613 00:42:14,576 --> 00:42:17,829 ரிச்சி ஃபைஃப் மட்டும் தான் ஈரி ஹார்பரில் இருக்கும் ஒரே மர்மம் என தோன்றவில்லை. 614 00:42:23,168 --> 00:42:25,170 அவசர வெளியேற்றம் மட்டுமே அலாரம் ஒலிக்கும் 615 00:43:02,332 --> 00:43:04,251 இளம் பத்திரிக்கையாளர் ஹில்டி லிஸியாக்கின் அறிக்கையால் உந்தப்பட்டது 616 00:44:12,319 --> 00:44:14,321 தமிழாக்கம்: மேனகா மணிகண்டன்