1 00:00:19,770 --> 00:00:21,772 வயது வந்தோருக்கான பொம்மைகள் 2 00:01:19,580 --> 00:01:20,706 போ! உள்ளே ஏறு! 3 00:01:28,463 --> 00:01:29,339 மூடப்பட்டுள்ளது 4 00:03:11,608 --> 00:03:14,194 மீண்டும் மன்னிப்பு கோருகிறோம், ஆனால் உபகரணக் கோளாறு காரணமாக, 5 00:03:14,278 --> 00:03:16,822 இந்த ரயிலானது ஹை விகோம்பிற்குப் பிறகு செல்லாது. 6 00:03:16,905 --> 00:03:19,241 உங்கள் பயணத்தைத் தொடர பஸ் சேவையானது உங்களை ஆக்ஸ்ஃபோர்ட் பார்க்வேக்கு 7 00:03:19,324 --> 00:03:21,493 கூட்டிச் செல்லும். 8 00:03:21,577 --> 00:03:22,578 நன்றி. 9 00:04:03,827 --> 00:04:06,163 மேரில்போனில் இருந்து வரும் மீதமிருக்கும் பயணிகளுக்கு, 10 00:04:06,246 --> 00:04:10,209 ஆக்ஸ்ஃபோர்ட் பார்க்வேச் செல்ல கார் பார்க்கிலிருந்து பஸ் சேவை வழங்கப்படுகிறது. 11 00:04:10,292 --> 00:04:13,253 இந்தப் பக்கம்தான் பஸ் சேவை உள்ளது. 12 00:05:30,205 --> 00:05:32,124 ஆக்ஸ்ஃபோர்ட் பார்க்வே 13 00:05:38,255 --> 00:05:40,424 கீழே குனிந்துகொண்டு ஓடுங்கள்! 14 00:05:49,224 --> 00:05:50,559 ஹேய், வந்துவிட்டோம். 15 00:05:52,853 --> 00:05:54,188 அடக் கடவுளே. 16 00:05:59,276 --> 00:06:02,112 எழுந்திருங்கள், நண்பா. எழுந்திருங்கள்! 17 00:06:59,628 --> 00:07:01,547 மிக் ஹெர்ரான் எழுதிய டெட் லயன்ஸ் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 18 00:07:22,109 --> 00:07:24,194 ஓய்வுபெற்ற ஃபீல்டு ஏஜென்ட் 19 00:07:25,654 --> 00:07:27,531 இறந்துவிட்டார் 20 00:07:29,449 --> 00:07:31,243 ஹை விகோம்புக்கு வரவேற்கிறோம். 21 00:07:31,326 --> 00:07:34,872 தற்போது ரயிலானது இரண்டாவது பிளாட்ஃபார்ம் பைஸெஸ்டர் கிராமம்... 22 00:07:35,914 --> 00:07:40,085 ...ஆக்ஸ்ஃபோர்ட் பார்க்வே, ஆக்ஸ்ஃபோர்டில் நிற்கிறது. 23 00:07:51,346 --> 00:07:53,307 ஆம், நண்பா, நான் அன்று வேலை செய்யப் போவதில்லை. 24 00:07:53,390 --> 00:07:55,350 அவர்கள் 100,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கின்றனர். 25 00:07:55,434 --> 00:07:57,102 கழிவறைகள் நாசமாகப் போகின்றன. 26 00:07:57,186 --> 00:07:59,980 நண்பா, நான் கண்டிப்பாக அன்று வேலை செய்ய மாட்டேன். 27 00:08:00,063 --> 00:08:01,315 ஒரு நிமிடம். 28 00:08:03,192 --> 00:08:04,860 -எதுவும் வேண்டுமா? -ஆம். 29 00:08:04,943 --> 00:08:08,739 மாற்று பஸ்கள் எங்கே இருக்கும் எனத் தெரிந்துகொள்ள வேண்டும். 30 00:08:08,822 --> 00:08:11,408 இன்று எதுவும் கிடையாது. எல்லாம் சரியாக ஓடுகின்றன. 31 00:08:11,491 --> 00:08:13,577 கேள், நீ தலைமை அலுவலகத்திடம், ஆம்... 32 00:08:15,662 --> 00:08:17,748 எனக்கு அந்த பஸ் தேவைப்படும் காரணம்... 33 00:08:17,831 --> 00:08:20,709 அன்று இரவு என் சகோதரர் இறந்துவிட்டார். 34 00:08:20,792 --> 00:08:22,586 உங்களுக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை. 35 00:08:23,212 --> 00:08:24,213 ஆம்... 36 00:08:24,296 --> 00:08:26,507 ஹேய், நண்பா. நான் பிறகு கால் செய்கிறேன், சரியா? 37 00:08:27,466 --> 00:08:30,093 கேள்விப்பட்டேன். என் அனுதாபங்கள். 38 00:08:30,177 --> 00:08:32,554 அந்த பஸ்கள் வேறு நிறுவனத்தின் கீழ் இயங்குகின்றன. 39 00:08:32,638 --> 00:08:35,599 அந்த நிறுவனத்தின் பெயரை நீங்கள் கூறுங்கள். 40 00:08:36,517 --> 00:08:38,727 நாங்கள் வெவ்வேறு நிறுவனங்களைப் பயன்படுத்துகிறோம். எனக்கு அவற்றில்... 41 00:08:38,809 --> 00:08:44,399 தயவுசெய்து. நான்... அவன் இந்த பூமியைவிட்டுப் பிரிந்த இடத்தை நான் பார்க்க விரும்புகிறேன். 42 00:08:46,735 --> 00:08:47,736 சரி... 43 00:08:49,613 --> 00:08:52,866 நான் சில ஃபோன் கால்கள் செய்து, அதைக் கண்டுபிடிக்க முடிகிறதா எனப் பார்க்கிறேன். 44 00:08:53,825 --> 00:08:54,826 சரி. 45 00:09:51,049 --> 00:09:52,259 ஸ்டாண்டிஷ். 46 00:09:56,555 --> 00:09:57,848 இது வேலை செய்யாது. 47 00:09:58,515 --> 00:09:59,933 என்ன பிரச்சினை என்று தெளிவாகச் சொல்கிறாயா? 48 00:10:00,017 --> 00:10:02,561 அனுபவத்தில் மூத்தவன் என்றால், எனக்கென்று தனி அலுவலகம் இருந்திருக்க வேண்டும். 49 00:10:02,644 --> 00:10:05,564 இந்தக் குப்பை இடத்தில் அதிக காலம் வேலை செய்தது என்பது பெருமை கிடையாது. 50 00:10:05,647 --> 00:10:06,815 கைதிகளிடம் படிநிலைகள் இருக்கும். 51 00:10:06,899 --> 00:10:08,901 அதிகாரத்தின்படிதான் மனிதர்கள் தங்களை ஒழுங்கமைத்துக்கொள்வார்கள். 52 00:10:08,984 --> 00:10:11,111 இன்றைய வேலையுடன் சீக்கிரம் வருகிறேன். 53 00:10:11,195 --> 00:10:14,740 சீக்கிரம். எனக்கு வேலை கொடுக்கவில்லை எனில், நான் இவனைக் கொன்றுவிடுவேன். 54 00:10:14,823 --> 00:10:16,450 அல்லது குறைந்தது இவனை முடமாக்குவேன். 55 00:10:25,876 --> 00:10:27,002 குட் மார்னிங். 56 00:10:46,522 --> 00:10:48,357 யாராவது லேம்பைப் பார்த்தீர்களா? 57 00:10:51,318 --> 00:10:53,779 அது மாரடைப்பு என்று ஆம்புலன்ஸ் டிரைவர் கூறினார். 58 00:10:54,571 --> 00:10:55,822 வேதனையின்றி சீக்கிரம் இறந்திருப்பார். 59 00:10:56,657 --> 00:10:59,868 ஒரு நிமிடம் இங்கே, அடுத்த நிமிடம் சொர்க்கத்தில். 60 00:11:01,161 --> 00:11:03,956 இங்குதான் பார்த்தேன், பின்னால் இருந்து இரண்டாவது சீட். 61 00:11:04,998 --> 00:11:06,500 அவர் தூங்கிக் கொண்டிருந்தார் என நினைத்தேன். 62 00:11:08,126 --> 00:11:10,295 தூங்கிக் கொண்டுதான் இருந்தார், இல்லையா? 63 00:11:14,383 --> 00:11:18,136 வழக்கத்திற்கு மாறாக எதுவும் இருந்ததா? 64 00:11:19,388 --> 00:11:20,597 அவரைத் தவிர. 65 00:11:22,140 --> 00:11:23,725 அவருக்கு அருகில் எதுவும் இருந்ததா? 66 00:11:24,226 --> 00:11:26,687 அவர் விட்டிருக்கக் கூடிய எதுவும்? 67 00:11:26,770 --> 00:11:28,897 அவருக்கு அருகில் ஒரு தொப்பி இருந்தது. 68 00:11:28,981 --> 00:11:30,691 ஓ, அது அவருடையதாக இருக்கலாம். 69 00:11:30,774 --> 00:11:34,278 நான் அதைப் பார்க்கலாமா? அதை அவர் நினைவாக வைத்திருக்க விரும்புகிறேன். 70 00:11:34,361 --> 00:11:36,029 நிச்சயமாக, அது தொலைந்த பொருட்களில் இருக்கும். 71 00:11:37,281 --> 00:11:40,033 நான் இதை முடித்துவிட்டு அங்கே செல்கிறேன். 72 00:11:42,077 --> 00:11:44,413 அவர் மிகவும் அமைதியாகத் தெரிந்தார். உங்கள் சகோதரர். 73 00:11:45,789 --> 00:11:48,292 அவர் அப்படித்தான் இறக்க விரும்பினார். 74 00:11:50,544 --> 00:11:52,129 அவருக்கு பஸ்கள் பிடிக்கும். 75 00:11:54,381 --> 00:11:59,011 நான் ஆன்ம-சக்திகளை நம்புபவன் என்றில்லை. 76 00:12:00,762 --> 00:12:03,974 ஆனால் நான் அதை நம்புவதில்லை. 77 00:12:05,976 --> 00:12:07,269 உங்களுக்கு நான் சொல்வது புரிந்தால். 78 00:12:09,229 --> 00:12:11,523 நான்... நான் உங்களைத் தனியாக விடுகிறேன். 79 00:12:50,729 --> 00:12:53,649 -தொந்தரவுக்கு மன்னிக்கவும், ஆனால்... -ஓ, சரி. 80 00:12:53,732 --> 00:12:55,025 இன்னும் நேரம் ஆகுமா? 81 00:12:57,861 --> 00:12:58,862 நான்... 82 00:13:00,739 --> 00:13:04,034 நான்... நான் வழியனுப்பி முடித்துவிட்டேன். 83 00:13:04,117 --> 00:13:07,371 எங்களுக்கு கால் வந்தது. இந்த பஸ் தேவைப்படுகிறது. 84 00:13:08,622 --> 00:13:09,623 கண்டிப்பாக. 85 00:13:21,009 --> 00:13:22,511 குறிப்புகள் சிகாடா 86 00:13:23,971 --> 00:13:24,972 அடச்சை. 87 00:13:41,780 --> 00:13:43,740 யாராவது ரிவரைப் பார்த்தீர்களா? 88 00:13:44,783 --> 00:13:48,036 ஆம், நான் அரசாங்க உளவுத்துறையில் கற்றுக்கொண்டதை, இன்னும் 89 00:13:48,120 --> 00:13:50,956 கவனத்துடன், வணிக ரீதியாக... 90 00:13:51,456 --> 00:13:53,166 நான் அரசாங்க உளவுத்துறையில் கற்றுக்கொண்டதை, 91 00:13:53,250 --> 00:13:56,962 இன்னும் வணிக ரீதியான, இலக்கிடப்பட்ட நோக்கங்களில் பயன்படுத்துவேன். அது என்னால்... 92 00:13:57,045 --> 00:13:58,797 அவர்கள் உங்களைச் சந்திப்பார்கள், திரு. கார்ட்ரைட். 93 00:13:58,881 --> 00:14:00,424 எலெஸ்ஸார் இன்டெலிஜென்ஸ் ஸ்பெஷலிஸ்ட்ஸ் 94 00:14:03,760 --> 00:14:08,015 உண்மையில், இப்போது, புவிசார் அரசியல் நிலையற்ற தன்மை இருக்கும் நேரத்தில், 95 00:14:08,098 --> 00:14:12,519 தேசிய ஏஜென்ஸிகள் விட்டுச் சென்ற இடைவெளிகளை, தனியார் உளவுத்துறைகளால் நிரப்ப முடியும். 96 00:14:12,603 --> 00:14:13,729 தெரியுமா? 97 00:14:13,812 --> 00:14:15,063 கண்டிப்பாக. 98 00:14:15,147 --> 00:14:18,442 எனக்கு... அது உண்மையில், அவைதான் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் பெரும்பாலும் 99 00:14:18,525 --> 00:14:22,905 வழக்கத்திற்கு மாறான ஃபீல்ட்வொர்க் விஷயங்களுக்குத்தான் நான் மிகவும் ஏற்றவன் என நினைக்கிறேன். 100 00:14:22,988 --> 00:14:24,114 உங்கள் சிவியில், 101 00:14:24,198 --> 00:14:27,701 நீங்கள் தற்போது ஆல்டர்ஸ்கேட்டுக்கு அருகிலுள்ள யூனிட்டில் உதவியாளராக இருப்பதாக உள்ளது. 102 00:14:28,493 --> 00:14:30,454 ஆம். ஆம். 103 00:14:31,246 --> 00:14:32,664 அது ஒரு பிரத்தியேகமான யூனிட். 104 00:14:32,748 --> 00:14:36,418 தகவல் சேகரிப்பில் பழைய முறைகளைப் பயன்படுத்துவது 105 00:14:36,502 --> 00:14:39,880 அது எனக்கு டேட்டாபேஸில் இன்னும் நிறைய பயிற்சியைக் கொடுத்துள்ளது... 106 00:14:39,963 --> 00:14:44,885 சரி... அது அருமையான விஷயம். நீங்கள் ஸ்லௌ ஹவுஸில் வேலை செய்கிறீர்களா? 107 00:14:46,261 --> 00:14:47,262 ஆம். 108 00:14:48,055 --> 00:14:51,433 அது அனைவருக்கும் முதல் விருப்பமான வேலை இல்லை என எனக்குப் புரிகிறது. 109 00:14:51,517 --> 00:14:54,520 ஆனால் அது எனக்கு மதிப்புமிக்கதாக இருந்துள்ளது. 110 00:14:54,603 --> 00:14:56,104 நீங்கள் ஜாக்சன் லேம்புடன் வேலை செய்கிறீர்களா? 111 00:14:57,981 --> 00:14:59,191 ஆம். 112 00:14:59,274 --> 00:15:00,484 அவர் எப்படிப்பட்டவர்? 113 00:15:07,741 --> 00:15:10,077 அனைவரும் எங்கே? 114 00:15:16,458 --> 00:15:18,377 ஓ, மின், நீ கொஞ்சம் உட்காருகிறாயா? 115 00:15:19,461 --> 00:15:21,922 மன்னிக்கவும், இன்றைக்கு நடக்க வேண்டியதை நடக்க முயல்கிறேன். 116 00:15:22,005 --> 00:15:24,383 நான் உன்னிடம் அதைக் கொடுத்திருக்கக் கூடாது. 117 00:15:28,262 --> 00:15:29,680 லேம்ப் நம்மைக் கொல்லப் போகிறார். 118 00:15:29,763 --> 00:15:31,890 இல்லை, பரவாயில்லை. அவர் இன்று காலை அலுவலகத்திலேயே இல்லை. 119 00:15:31,974 --> 00:15:34,643 ஆம். அவர் எங்காவது பிணவறையில் உலவிக்கொண்டிருப்பார். 120 00:15:36,603 --> 00:15:37,855 சரி. இது எவ்வளவு இருக்கும்? 121 00:15:42,818 --> 00:15:44,027 300. 122 00:15:44,111 --> 00:15:45,112 300? 123 00:15:45,904 --> 00:15:46,905 மின், இதில் தோட்டம் உள்ளது. 124 00:15:46,989 --> 00:15:48,156 சரி, எனில் 310. 125 00:15:48,240 --> 00:15:51,410 அதாவது, அது... அது “லேடன்ஸ்டோனில் இருக்கும் கார்டன் ஃபிளாட்”. 126 00:15:51,493 --> 00:15:52,619 அது அவ்வளவு விலையாக இருக்காது. 127 00:15:53,453 --> 00:15:54,872 -520. -கடவுளே. 128 00:15:54,955 --> 00:15:56,123 அது மிக அதிகம். 129 00:15:56,206 --> 00:15:57,583 -இல்லை. -அவன் வந்துவிட்டான். 130 00:16:04,673 --> 00:16:05,966 தொடங்கலாம். 131 00:16:06,049 --> 00:16:07,092 இது வேடிக்கையாக இருக்கப் போகிறது. 132 00:16:11,763 --> 00:16:13,640 சரி. இதைச் சீக்கிரம் முடிப்போம். 133 00:16:14,433 --> 00:16:15,809 நான் உங்களை உதவியாளர்களாகச் சேர்க்கிறேன். 134 00:16:16,810 --> 00:16:18,228 நீண்ட காலத்திற்கு இல்லை, ஓரிரு வாரங்கள்தான். 135 00:16:19,021 --> 00:16:20,480 அதனால் நீங்கள் எனக்குக் கீழே வேலை பார்ப்பீர்கள். 136 00:16:21,190 --> 00:16:22,441 எந்த மாதிரியான வேலையில்? 137 00:16:22,983 --> 00:16:24,318 பாதுகாப்பு. 138 00:16:24,401 --> 00:16:25,777 ஒரு ரகசியமான சந்திப்பிற்கு. 139 00:16:26,278 --> 00:16:28,614 ஓ, சரி. அதனால்தான் பார்க்கில் சந்திக்காமல் இங்கே சந்திக்கிறோம். 140 00:16:29,114 --> 00:16:31,783 ஆம். மேலும் உங்களுக்கு அங்கே அனுமதியில்லை. 141 00:16:32,284 --> 00:16:33,577 யார் யார் சந்திக்கின்றனர்? 142 00:16:33,660 --> 00:16:35,078 நானும் ஆர்கேடி பாஷ்கினும். 143 00:16:35,579 --> 00:16:37,164 இல்யா நெவ்ஸ்கியின் பிரதிநிதி. 144 00:16:37,831 --> 00:16:38,832 ஆலிகார்க்கா? 145 00:16:38,916 --> 00:16:40,375 இல்லை, பொம்மலாட்டக்காரர். 146 00:16:40,876 --> 00:16:42,085 ஆம், ஆலிகார்க்தான். 147 00:16:42,794 --> 00:16:45,088 ஆனால் நாம் அவரிடமிருந்து தள்ளியிருக்க வேண்டுமென நினைத்தேன். 148 00:16:46,298 --> 00:16:47,925 எனில் நீங்கள் அனைவரிடமும் இருந்து தள்ளியிருக்க வேண்டும், மின். 149 00:16:48,759 --> 00:16:50,928 ”நாம்” என்று எம்ஐ5 ஐக் கூறினேன். அவர் நம்மை எதிர்ப்பவர். 150 00:16:51,011 --> 00:16:53,722 அவர் மாஸ்கோவில் உள்ள ஆட்சியை எதிர்க்கிறார், நாம் எந்தப் பக்கமும் இருக்கக்கூடாது. 151 00:16:53,805 --> 00:16:57,518 இங்கிலாந்து அரசாங்கம் இந்த விஷயத்தில் நடைமுறைக்கேற்பத் தயாராகிறது. 152 00:16:58,018 --> 00:17:01,772 நெவ்ஸ்கி எண்ணெய் மற்றும் எரிவாயுவில் பணம் ஈட்டியவர் நாம் ஆற்றல் பாதுகாப்பு பற்றி கவலைப்படுகிறோம். 153 00:17:01,855 --> 00:17:06,484 அதனால் நெவ்ஸ்கியின் முக்கிய உதவியாளர், பாஷ்கினும் டேவர்னரின் முக்கிய உதவியாளர் நானும், 154 00:17:07,027 --> 00:17:09,570 அவர்களுக்கிடையே ஒரு சந்திப்பை திட்டமிடப் போகிறோம். 155 00:17:10,321 --> 00:17:14,742 நேருக்கு நேர் சந்திக்கும் எந்தவொரு சந்திப்பும் முன்பே ஒப்புக்கொண்ட இடத்தில்தான் நடக்க வேண்டும், 156 00:17:14,826 --> 00:17:16,578 அதைத்தான் நீங்கள் மதிப்பிட்டு, தேடி, 157 00:17:17,454 --> 00:17:19,122 சந்தேகப்படும்படியானவற்றை அகற்ற வேண்டும். வழக்கமானதுதான். 158 00:17:19,873 --> 00:17:21,040 யார் அணுகியது? 159 00:17:21,124 --> 00:17:24,962 பாஷ்கின். கிரிமோவ் என்ற ஃப்ரீலான்ஸர் இடைத்தூதர் மூலமாக. 160 00:17:25,045 --> 00:17:26,797 கிரிமோவ் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளாரா? 161 00:17:28,173 --> 00:17:30,843 நான் பின்னணிச் சரிபார்ப்பு செய்துள்ளேன். அது எல்லாம் இதிலுள்ளது. 162 00:17:34,513 --> 00:17:37,391 அந்தச் சந்திப்பு வரும் சனிக்கிழமை, கிளாஸ்ஹவுஸில். 163 00:17:37,474 --> 00:17:39,434 முதலாளித்துவத்தை எதிர்க்கும் பேரணி நடக்கும் அதே நாளில். 164 00:17:39,518 --> 00:17:43,355 அது ஒரு பிரச்சினையா? நீங்கள் என்ன அறிவிப்புப் பலகையுடன் அதில் நடக்க விரும்புகிறீர்களா? 165 00:17:43,438 --> 00:17:45,357 இல்லை, இல்லை. நன்றாகத் தெரிந்துகொள்ள முயல்கிறேன். 166 00:17:45,440 --> 00:17:48,277 நல்லது. இது கடினமான வேலை இல்லை என நம்புகிறேன். 167 00:17:49,361 --> 00:17:50,821 உங்களுக்கு பயிற்சி இல்லை என நினைத்தாலோ 168 00:17:50,904 --> 00:17:53,866 லேம்ப் கொடுக்கும் மொக்கை வேலைகளே போதும் என நினைத்தலோ, நேராகச் சொல்லிவிட்டு... 169 00:17:54,867 --> 00:17:56,451 ஸ்லௌ ஹவுஸுக்கே ஓடுங்கள். 170 00:17:57,369 --> 00:18:00,414 -நாம் இதை ஏற்றுக்கொள்ளலாமா? -நாம் ஏற்றுக்கொண்டுவிட்டோம். 171 00:18:00,497 --> 00:18:04,042 ஆம், தெரியும். ஆனால் இது லேம்புக்குத் தெரியும்போது மிகவும் கோபப்படுவார். 172 00:18:04,126 --> 00:18:07,087 -நமக்கு வேறு வழியில்லை. -வழி உள்ளது. நாம் இதைச் செய்யாமல் இருக்கலாம். 173 00:18:07,838 --> 00:18:09,339 உனக்கு லேம்ப் மீது பயம். 174 00:18:10,382 --> 00:18:11,675 எனக்கு லேம்ப் மீது பயம் இல்லை. 175 00:18:13,343 --> 00:18:15,554 ஆம், எனக்கு லேம்ப் மீது பயம்தான். 176 00:18:18,307 --> 00:18:21,935 நீங்கள் அதைத்தான் பார்க்கிறீர்கள். நீங்கள் கேட்காமலே கேட்டதைச் செய்துள்ளேன். 177 00:18:22,019 --> 00:18:25,397 உன்னை நான் அடிக்க நினைக்காமல் அதை உன்னால் செய்ய முடிந்தால் சிறப்புதான். 178 00:18:25,480 --> 00:18:27,858 -எதுவும் சொல்லாதே. -சரி. 179 00:18:29,067 --> 00:18:32,154 -நான் எதைப் பார்க்கிறேன்? -சோஹோவின் தெரு கேமராவின் வீடியோ. 180 00:18:32,237 --> 00:18:34,239 இது சோஹோவா? 181 00:18:34,323 --> 00:18:37,242 ஆனால் விலைமாதர்களும் கஞ்சா அடிப்பவர்களும் எங்கே? 182 00:18:37,326 --> 00:18:38,994 -சோஹோ மாறிவிட்டது. -வாயை மூடு, மைக். 183 00:18:39,077 --> 00:18:40,329 மார்கஸ் 184 00:18:40,412 --> 00:18:42,539 ஆம், உன் பெயரைச் சரியாகச் சொல்ல ஆறு மாதங்கள் ஆகும், 185 00:18:42,623 --> 00:18:45,083 நான் என் வேலையைச் செய்திருந்தால், நீ அதற்குள் போயிருப்பாய். 186 00:18:45,167 --> 00:18:49,004 அவர் மேரில்போனுக்குச் செல்வது போலத் தெரிகிறது. அங்கே கண்டுபிடிக்க முடியுமா? 187 00:19:04,561 --> 00:19:06,146 அவர் எங்கே போனார்? அவரை விட்டுவிட்டோம். 188 00:19:06,230 --> 00:19:08,440 நாம் வேறொரு கேமராவிற்கு மாற்ற வேண்டும். 189 00:19:09,191 --> 00:19:11,443 -இறப்பின் காரணம்? -என்ன நடக்கிறது? 190 00:19:11,527 --> 00:19:14,154 முன்னாள் ஏஜென்ட் ஆக்ஸ்ஃபோர்ட் பார்க்வேயில் ஒரு பஸ்ஸில் இறந்து கிடந்துள்ளார். 191 00:19:14,238 --> 00:19:15,739 இப்போதுதான் அறிக்கை கிடைத்தது. 192 00:19:15,822 --> 00:19:16,907 நபர்! 193 00:19:17,699 --> 00:19:18,700 இதயச் செயலிழப்பு. 194 00:19:19,535 --> 00:19:20,702 அது முட்டாள்தனம். 195 00:19:20,786 --> 00:19:24,081 அவர் 60களில் இருந்துள்ளார், சிகரெட், குடி இருந்துள்ளது. இது தவிர்க்க முடியாததுதான். 196 00:19:24,164 --> 00:19:28,043 ஆனால் நான் அனைத்தையும் செய்கிறேன், என்னைப் பார். மிகவும் ஆக்டிவாக இருக்கிறேன். 197 00:19:28,794 --> 00:19:30,379 ஏன் யாரோ இவரைக் கொல்ல நினைக்க வேண்டும்? 198 00:19:30,462 --> 00:19:33,465 ஏனெனில் அவர் தனது பாஸிடம் சொல்லாமல் நேர்காணலுக்குச் சென்றிருக்கலாம். 199 00:19:33,549 --> 00:19:35,175 அது கொலைக்கான காரணம். 200 00:19:36,593 --> 00:19:37,845 இது கொலைதானா? 201 00:19:37,928 --> 00:19:40,639 அவரது ஃபோனில் அவர் விட்டுச் சென்ற குறிப்பு அப்படித்தான் சொல்கிறது. 202 00:19:41,849 --> 00:19:42,975 அதில் என்ன இருந்தது எனச் சொல்வீர்களா? 203 00:19:43,058 --> 00:19:46,186 ஆம், நீ ஏதாவது உதவியாக இருப்பாய் எனத் தோன்றினால் சொல்வேன். 204 00:19:46,728 --> 00:19:48,522 டிக்கெட் பேரியர்களிடம் இருந்து ஒரு கோணத்தில் இதோ. 205 00:19:53,819 --> 00:19:55,904 டிக்கெட் வாங்காமல் பேரியர் வழியாக டிக்கி சென்றுள்ளார். 206 00:19:55,988 --> 00:19:58,907 -இது திட்டமிட்ட பயணம் இல்லை. -ஆம், ரீவைண்ட் செய். 207 00:19:58,991 --> 00:20:01,076 -டிக்கியா? -அவரது உண்மையான பெயர் ரிச்சர்ட் பௌ. 208 00:20:01,159 --> 00:20:04,413 அவர் பெர்லினில் தற்காலிக வீரராக இருந்துள்ளார். சுவரை இடிப்பதற்கு முன் வெளியேற்றப்பட்டுள்ளார். 209 00:20:05,664 --> 00:20:07,749 அவர் யாரையோ பின்தொடர்கிறார். 210 00:20:08,250 --> 00:20:11,753 நான் அவர்கள் ஹை விகோம்ப் ஸ்டேஷனில் பஸ்களில் ஏறுவதைப் பார்க்க வேண்டும். 211 00:20:14,047 --> 00:20:17,301 இருங்கள். அந்த... அந்த பஸ் அருகில் இருந்தாலும், அவர் அதைத் தாண்டி மற்றொன்றில் ஏறியுள்ளார். 212 00:20:17,384 --> 00:20:19,052 அவர் அந்த தொப்பியணிந்தவரைப் பின்தொடர்கிறார் என நினைக்கிறேன். 213 00:20:19,136 --> 00:20:22,139 அந்த பஸ்ஸில் டிக்கி இறந்துகிடந்த போது, இந்தத் தொப்பி அவரது அருகில் கிடந்தது. 214 00:20:22,222 --> 00:20:26,476 மக்களே, அந்த மரண பஸ் இப்போது ஆக்ஸ்ஃபோர்ட் பார்க்வே ஸ்டேஷனுக்குள் வருகிறது. 215 00:20:29,354 --> 00:20:30,898 அதில் தொப்பியுடன் யாரும் இல்லை. 216 00:20:31,732 --> 00:20:34,359 ஏனெனில் அது அந்த பஸ்ஸில் இருந்தது, முட்டாளே. 217 00:20:34,443 --> 00:20:35,819 அது என் கையில் உள்ளது. 218 00:20:37,654 --> 00:20:39,698 இரண்டு பிளாட்ஃபார்ம்களில் இருந்தும் எனக்கு வீடியோவைக் காட்டு. 219 00:20:41,325 --> 00:20:42,784 அந்த மொட்டையடித்த நபர்தான். 220 00:20:42,868 --> 00:20:43,869 எந்த மொட்டையடித்த நபர்? 221 00:20:43,952 --> 00:20:45,996 ஸ்க்ரீனின் நடுவே, நார்த்பவுண்ட் பிளாட்ஃபார்மில். 222 00:20:46,079 --> 00:20:48,415 கேமராவில் தன் முகத்தைக் காட்டவில்லை. தன்னைப் பார்க்காமல் இருக்க விரும்புகிறார். 223 00:20:52,377 --> 00:20:53,837 உங்கள் மொட்டையடித்த நபர் எங்கே? 224 00:20:53,921 --> 00:20:54,922 ரயிலில் ஏறியிருக்க வேண்டும். 225 00:20:55,005 --> 00:20:58,509 இல்லை, அவர் பிளாட்ஃபார்மில்தான் இருக்கிறார். அடுத்த ரயிலுக்கு ஃபார்வர்ட் செய், ரோடி. 226 00:21:06,892 --> 00:21:11,230 சரி. எனக்கு ஆக்ஸ்ஃபோர்ட் பார்க்வே ரயிலின் உள்ளே உள்ள வீடியோ வேண்டும், 227 00:21:11,313 --> 00:21:13,899 அந்த மொட்டை எங்கே இறங்கினான் என நமக்குத் தெரிய வேண்டும், சரியா? 228 00:21:13,982 --> 00:21:17,277 இவன் யார், எங்கே சென்றான் எனத் தெரிய வேண்டும். 229 00:21:17,361 --> 00:21:19,488 ரயில்களுக்கு உள்ளே இருக்கும் வீடியோக்கள் ஹார்ட் டிரைவ்களில் சேமிக்கப்பட்டு, 230 00:21:19,571 --> 00:21:22,533 வாரம் ஒருமுறை மாற்றப்பட்டு, டேட்டா சென்டருக்கு எடுத்துச் செல்லப்படும். 231 00:21:22,616 --> 00:21:24,910 என் கண்களை மூடிக்கொண்டே தூங்கிவிட்டேன். 232 00:21:24,993 --> 00:21:27,996 அவை அங்கே நகலெடுக்கப்பட்டு, அழிக்கப்படும், பிறகு மீண்டும் ரயில்களுக்கு எடுத்து வரப்படும். 233 00:21:28,080 --> 00:21:29,331 அது அலையும் வேலை. 234 00:21:29,414 --> 00:21:31,667 அதற்கு உங்களுக்கு கழுதை தேவைப்படும், நான் உயர்ரக குதிரை. 235 00:21:31,750 --> 00:21:34,962 ஹோ, நீ ஒரு வடிகட்டிய முட்டாள். 236 00:21:35,045 --> 00:21:38,215 ஆனால் நீ சொல்வது சரிதான். அந்த ஹார்ட் டிரைவ்களை எடுத்துவர எனக்கு ஒரு கழுதை தேவை. 237 00:21:38,298 --> 00:21:39,299 ஹார்ப்பர். 238 00:21:41,468 --> 00:21:42,719 அதைப் பார்த்தீர்களா? 239 00:21:42,803 --> 00:21:43,971 -எதை? -இல்லை. 240 00:21:44,054 --> 00:21:47,057 ஹார்ப்பர் தனது காதலியை இப்போது பார்த்தான். 241 00:21:47,140 --> 00:21:48,517 அதற்கு என்ன அர்த்தம் என யோசிக்கிறேன். 242 00:21:49,518 --> 00:21:51,186 நாங்கள் உதவியாளர்களாக இருக்கிறோம். 243 00:21:51,270 --> 00:21:53,021 யாருக்கு? யார் அது? 244 00:21:54,064 --> 00:21:55,691 -வெப். -என்ன... வெப்பா? 245 00:21:55,774 --> 00:21:57,860 எனக்கு துரோகம் செய்தவனுக்காக வேலை செய்யப் போகிறீர்களா? 246 00:21:57,943 --> 00:22:00,404 எனக்குத் தெரியவில்லை. அது அருமையான முடிவாகத் தெரிகிறது. 247 00:22:00,487 --> 00:22:04,783 என்ன வேலை, என்னிடம் எந்த விவரங்களும் கூற முடியாது என்று சொல்லுங்கள்? 248 00:22:05,659 --> 00:22:07,995 ரஷ்ய ரகசியச் சந்திப்பிற்கான பாதுகாப்பு. 249 00:22:08,078 --> 00:22:09,079 கடவுளே, மின். 250 00:22:09,162 --> 00:22:12,165 நீங்கள் அந்த லிஸ்ட்டில் 549வதாக இருந்தீர்களா? 251 00:22:12,249 --> 00:22:16,712 அது வேறு யாராவதாக இருந்தால், நான் கோபம் அடைந்திருப்பேன், ஆனால் நான் வெப்பை வெறுக்கிறேன், 252 00:22:16,795 --> 00:22:20,132 நீங்கள் கண்டிப்பாகச் சொதப்புவீர்கள், அதனால் விடுகிறேன். 253 00:22:20,215 --> 00:22:23,760 எனில் நான் அந்த ஹார்ட் டிரைவ்களை எடுத்துவருகிறேன். அவர்கள் எதிரிக்கு வேலை செய்வதில் பிசியாக உள்ளனர். 254 00:22:23,844 --> 00:22:26,180 நீ வாயை மூடு. நீ எலெஸ்ஸாருக்காக வேலையை விடத் திட்டமிட்டுள்ளாய். 255 00:22:26,263 --> 00:22:28,682 தனியாரின் பணத்தைத் துரத்தும்போது, நிலைப்பாட்டுடன் இருக்காதே. 256 00:22:28,765 --> 00:22:30,184 நீ எங்கே செல்கிறாய்? 257 00:22:32,060 --> 00:22:33,478 நான் அதை மறுத்துவிட்டேன். அங்கே செல்ல விரும்பவில்லை. 258 00:22:33,562 --> 00:22:35,981 உன்னை வழியனுப்புவதற்காக பரிசு வாங்கி வைத்திருந்தோம். 259 00:22:36,064 --> 00:22:37,065 இதோ. 260 00:22:37,983 --> 00:22:39,902 இதை இப்போது என்ன செய்வது? 261 00:22:41,236 --> 00:22:42,988 உனக்கு சுவாரஸ்யமான வேலைகள் எதுவும் கொடுக்கப்போவதில்லை. 262 00:22:43,071 --> 00:22:46,575 நான் இன்னும் யதார்த்தமில்லாத விஷயமாக, ஷெல்பி... 263 00:22:46,658 --> 00:22:47,659 ஷிர்லி. 264 00:22:47,743 --> 00:22:50,162 ...மற்றவர்களைப் போல முழுவதும் பயனற்றவள் இல்லை என நம்புகிறேன். 265 00:22:50,245 --> 00:22:51,246 எனவே அவள்தான் போகிறாள். 266 00:22:51,330 --> 00:22:53,999 ஆனால் என்னால் முடியும் எனும்போது ஏன் அவளை வைத்து ரிஸ்க் எடுக்க வேண்டும்? 267 00:22:54,666 --> 00:22:57,169 மன்னிக்கவும், இதில் நான் கைதேர்ந்தவன். நாம் என்ன... 268 00:22:57,252 --> 00:22:59,254 -நீ கைதேர்ந்தவனா? -ஆம், நான் கைதேர்ந்தவன் தான். 269 00:22:59,338 --> 00:23:03,175 அவள் ஏன் ஸ்லௌ ஹவுஸில் இருக்கிறாள் எனத் தெரியுமா? 270 00:23:03,258 --> 00:23:04,426 இல்லை. 271 00:23:04,510 --> 00:23:06,970 நீ அதிர்ஷ்டசாலி, நீ தெரிந்துகொள்ளும்போது நிறுத்திவிடுவாய். 272 00:23:08,388 --> 00:23:09,598 எனில் நான் என்ன செய்வது? 273 00:23:09,681 --> 00:23:12,684 அந்த வேலைக்கே போய்விடு. 274 00:23:34,623 --> 00:23:36,583 நீங்கள் தோட்டக்காரன் வைத்துக்கொள்ளலாம். 275 00:23:37,417 --> 00:23:38,585 அதிக வேலையாக உள்ளதா? 276 00:23:38,669 --> 00:23:40,087 இல்லை, என் கருத்தைக் கூறினேன். 277 00:23:41,255 --> 00:23:43,340 வீட்டு வேலைகளைப் பார்க்கவும் ஆள் வைக்கலாம். 278 00:23:44,883 --> 00:23:46,176 இது, ”நீங்கள் ஹோமில் இருந்தால் நல்லது”, 279 00:23:46,260 --> 00:23:47,761 என்ற பேச்சுக்குச் சென்றால், 280 00:23:47,845 --> 00:23:51,306 நான் கத்தரிக்கோலால் ஒருவனைக் கொன்றுள்ளேன் என எச்சரிக்கிறேன். 281 00:23:54,685 --> 00:23:55,769 உண்மையாகவா? 282 00:23:55,853 --> 00:23:58,230 இல்லை, ஆனால் இப்போதும் முடியும். 283 00:24:00,899 --> 00:24:02,442 நேர்காணல் எப்படிச் சென்றது? 284 00:24:03,360 --> 00:24:04,903 கடவுளே. 285 00:24:06,071 --> 00:24:09,074 கடவுளே, ஏஜென்ட்டுகளுக்கே ஓய்வே இல்லைதானே? உங்களுக்கு எப்படித் தெரியும்? 286 00:24:09,783 --> 00:24:11,743 அந்த இயக்குநர் என்னைத் தொடர்புகொண்டார். 287 00:24:12,452 --> 00:24:15,747 உன் திறமைகளால் உன்னை மதிப்பிட வேண்டும் என்று கூறிவிட்டேன். 288 00:24:17,332 --> 00:24:20,002 அப்படித்தான் மதிப்பிட்டனர், வேலை கிடைக்கவில்லை. அதைத் தெரிந்துகொண்டது நல்லது. 289 00:24:20,085 --> 00:24:23,213 அவர்கள் என்னிடம் லேம்ப் பற்றி கதைகளைக் கேட்கத்தான் அழைத்தனர் என நினைக்கிறேன். 290 00:24:23,297 --> 00:24:25,841 நீ தனியார் உளவுத்துறையில் வேலை பார்ப்பதைக் கற்பனை செய்ய முடியவில்லை. 291 00:24:25,924 --> 00:24:28,218 அந்தத் தனியார் உளவுத்துறையில் இருப்பவர்களாலும் தான், 292 00:24:28,302 --> 00:24:29,720 ஏனெனில் அவர்களுக்கு நான் இன்னும் பயிற்சியில் 293 00:24:29,803 --> 00:24:32,014 ஸ்டான்ஸ்டெட்டை நாசமாக்கிய அதே முட்டாள்தான். 294 00:24:34,558 --> 00:24:36,351 ஹஸானைக் காப்பாற்றியது என் கெட்ட பெயரை நீக்கும் என நினைத்தேன், 295 00:24:36,435 --> 00:24:39,146 ஆனால் இன்னும் எந்தப் பயனின்றி உட்கார்ந்திருக்கிறேன். 296 00:24:40,105 --> 00:24:41,940 ஏதாவது வரும். 297 00:24:42,524 --> 00:24:45,194 ஏற்கனவே வந்தது, ஆனால் அதையும் லேம்ப் தடுத்துவிட்டார். 298 00:24:45,777 --> 00:24:47,613 எஃப்எஸ்பி கொலைகாரக் கூட்டத்தைக் கண்காணிப்பது. 299 00:24:47,696 --> 00:24:48,697 யார் கொல்லப்பட்டது? 300 00:24:48,780 --> 00:24:50,199 ரிச்சர்ட் பௌ. 301 00:24:50,908 --> 00:24:52,326 கடவுளே. 302 00:24:53,076 --> 00:24:54,244 என்ன? 303 00:24:55,579 --> 00:24:56,955 ஓ, ஒன்றுமில்லை. நான்... 304 00:24:58,498 --> 00:25:00,876 அவர் இன்னும் உயிரோடிருந்தது ஆச்சரியமாக உள்ளது. 305 00:25:02,127 --> 00:25:03,462 அவர் எப்படி இறந்தார்? 306 00:25:04,546 --> 00:25:06,798 மாரடைப்பு. அறிக்கையின்படி. 307 00:25:06,882 --> 00:25:09,384 அது உண்மையிலேயே மாரடைப்பாக இருக்கலாம். 308 00:25:09,927 --> 00:25:13,388 டிக்கி பௌவைக் கொல்ல யாரும் விரும்ப மாட்டார்கள். 309 00:25:15,057 --> 00:25:16,391 உங்களுக்கு அவரைத் தெரியுமா? 310 00:25:17,017 --> 00:25:18,477 ஆம். 311 00:25:19,686 --> 00:25:20,687 கடவுளே. 312 00:25:23,482 --> 00:25:26,193 வா. நான் இதற்காகக் குடிக்க வேண்டும். 313 00:26:22,958 --> 00:26:24,001 அடச்சை. மன்னிக்கவும். 314 00:26:24,084 --> 00:26:25,252 கவலை வேண்டாம். 315 00:26:38,265 --> 00:26:40,559 -யாரோ இதைத் தவறவிட்டார்கள். -நன்றி. 316 00:26:48,984 --> 00:26:50,027 என்ன? 317 00:26:50,110 --> 00:26:53,030 டேட்டலாக் கட்டடத்தில் ஒன்பது மணிக்கு பவரை கட் பண்ண வேண்டும். 318 00:26:53,530 --> 00:26:56,408 -எனக்கு இன்னும் அரை மணிநேரத்தில் டேட்டிங் உள்ளது. -இல்லை. 319 00:26:56,491 --> 00:26:59,703 ஒரு செக்யூரிட்டி நபரின் கார்டைத் திருடிவிட்டேன், அவன் கவனிப்பதற்குள் உள்ளே செல்ல வேண்டும். 320 00:27:00,204 --> 00:27:02,497 அவனது கார்டு உள்ளது எனில் ஏன் பவரை கட் பண்ண சொல்கிறாய்? 321 00:27:02,581 --> 00:27:04,041 அதை வைத்து வெளிக் கதவு வரைதான் செல்ல முடியும். 322 00:27:04,124 --> 00:27:06,418 கட்டடத்திற்குள் செல்வதற்கு ஃபேஷியல் ரெகக்னிஷன் தேவை. 323 00:27:07,419 --> 00:27:08,420 அதில் எனக்கு என்ன கிடைக்கும்? 324 00:27:09,296 --> 00:27:10,797 விரைவான மரணம். 325 00:27:22,017 --> 00:27:23,227 சிகாடாக்கள். 326 00:27:24,811 --> 00:27:27,439 பிரிட்டிஷ் சொஸைட்டியில் இருக்கும் ஸ்லீப்பர் ஏஜென்ட்டுகள். 327 00:27:27,523 --> 00:27:30,984 வெளிவருவதற்கு முன் பல ஆண்டுகளுக்கு அண்டர்கிரவுண்டில் இருப்பதால் இந்தப் பெயர் வந்தது. 328 00:27:31,068 --> 00:27:34,404 அவர்கள் ஒரு கட்டுக்கதை என்று எப்படி நாங்கள் முடிவுக்கு வந்தோம் என நினைவுள்ளதா? 329 00:27:34,488 --> 00:27:36,573 ஆம். ஏனெனில் அவர்களைக் கட்டுப்படுத்தும் உளவாளித் தலைவர் 330 00:27:36,657 --> 00:27:37,950 என்பவன் ஒரு கற்பனை நபர்தான். 331 00:27:38,033 --> 00:27:42,037 அலெக்ஸாண்டர் பாப்பாவ். எனது பயங்கரமான எதிரி. 332 00:27:42,120 --> 00:27:44,790 நம்மை பிஸியாக வைத்துக்கொள்வதற்காக ரஷ்யர்கள் உருவாக்கியது. 333 00:27:44,873 --> 00:27:46,166 ஆம். 334 00:27:46,250 --> 00:27:50,420 சுவரை இடிப்பதற்கு முன் டிக்கி காணாமல் போனபோது அவரது முக்கியத் தருணம் வந்தது. 335 00:27:50,504 --> 00:27:53,298 அவர் குறைபாடுடையவர் என நினைத்தோம், மேலும், 336 00:27:53,382 --> 00:27:56,134 உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், ஜெர்மானியர்கள் அவரை வரவேற்றனர். 337 00:27:57,135 --> 00:28:00,556 பிறகு அவர் தள்ளாடிக் கொண்டே, போதையில் வந்தார், 338 00:28:00,639 --> 00:28:04,142 பாப்பாவும் ஒரு குண்டாவும் அவரைக் கடத்தியதாகவும், அவரை விசாரித்ததாகவும் 339 00:28:04,226 --> 00:28:07,688 அவர் வாயில் பிராண்டியை ஊற்றியதாகவும் கூறினார். 340 00:28:08,355 --> 00:28:11,316 அதாவது, அவர் கட்டுப்பாடின்றிக் குடிப்பவராக இருந்துள்ளார். 341 00:28:12,150 --> 00:28:15,571 அவர் கற்பனை செய்ய முடியாத, மோசமான காரணத்துடன் வந்தார். 342 00:28:16,154 --> 00:28:17,406 அதனால் அவரை வெளியேற்றிவிட்டோம். 343 00:28:19,324 --> 00:28:22,536 சரி, டிக்கி உண்மையைச் சொல்லியிருக்க வாய்ப்பே இல்லையா? 344 00:28:23,203 --> 00:28:25,539 இல்லை. பாப்பாவ் என்று யாருமே இல்லை. 345 00:28:25,622 --> 00:28:27,791 நாங்கள் ஒரு சிகாடாவைக் கூட கண்டறியவில்லை. 346 00:28:27,875 --> 00:28:30,085 அது கண்டிப்பாக லேம்பை மிகவும் உற்சாகப்படுத்தும். 347 00:28:30,169 --> 00:28:33,589 அவர் ஒரு பழைய ஏஜென்டுக்காக தீவிரமாக விசாரித்துக்கொண்டிருக்கலாம், ஆனால்... 348 00:28:34,756 --> 00:28:37,968 டிக்கியின் மரணம் வழக்கத்திற்கு மாறானது இல்லை. 349 00:28:39,845 --> 00:28:41,680 அவர் இறந்தபோது யாரையோ பின்தொடர்ந்து கொண்டிருந்தார். 350 00:28:42,306 --> 00:28:43,891 அவர் பார்க்கக் கூடாத யாரையாவது பார்த்திருக்கலாம். 351 00:28:43,974 --> 00:28:45,392 இல்லை, பெர்லினில். 352 00:28:45,475 --> 00:28:47,144 இப்போது மீண்டும் லண்டனில். 353 00:28:47,227 --> 00:28:48,854 நீ இன்று பின்னடைவு அடைந்துள்ளாய் எனத் தெரியும், 354 00:28:48,937 --> 00:28:50,689 நீ ஏதாவது நடப்பதற்காக ஏங்குகிறாய். 355 00:28:50,772 --> 00:28:53,150 ஆனால் என்னை நம்பு, ஏதாவது போல இது தெரியவில்லை. 356 00:28:53,233 --> 00:28:54,234 ஏன்? 357 00:28:54,318 --> 00:28:57,196 மாரடைப்பு எஃப்எஸ்பியின் பாணி இல்லை, சரியா? 358 00:28:57,279 --> 00:29:00,449 அதாவது, அவர்களது சமீபத்திய கொலைகளில் அவர்களது அடையாளங்கள் இருந்தன. 359 00:29:00,532 --> 00:29:02,284 கதிரியக்கம் உள்ளவை. 360 00:29:03,202 --> 00:29:05,412 இல்லை, அவர்கள் செய்ததை நாம் பார்க்க விரும்புகிறேன், 361 00:29:06,538 --> 00:29:10,000 மேலும் நடக்காத ஒரு நடவடிக்கையுடன் வருவதற்கு சவால் விடுகின்றனர். 362 00:29:10,501 --> 00:29:12,669 -ஆனால் இது எஃப்எஸ்பி இல்லையெனில் என்ன செயவது? -என்ன? 363 00:29:13,212 --> 00:29:15,130 -இது கேஜிபியாக இருந்தால்? -ஓ, இல்லை. இல்லை. 364 00:29:16,006 --> 00:29:17,841 நீ இப்போது வீணாக யோசிக்கிறாய். 365 00:29:17,925 --> 00:29:20,469 ஆம், அதாவது, அவர்கள் எந்தத் தடயத்தையும் விடவில்லை. 366 00:29:20,552 --> 00:29:23,680 அவர்கள் செய்வது நமக்குத் தெரியாது. நம் மீது இடிப்பார்கள், குடையால் லேசாக தட்டுவார்கள்... 367 00:29:23,764 --> 00:29:26,558 இல்லை. டிக்கி யாரையும் தொந்தரவு செய்யவில்லை. 368 00:29:29,269 --> 00:29:30,479 ஆம். இருக்கலாம். 369 00:29:34,107 --> 00:29:35,234 சரி, நான் போகிறேன். 370 00:29:35,317 --> 00:29:38,278 உனக்கு டின்னர் வேண்டாமா? 371 00:29:38,362 --> 00:29:40,572 இல்லை, பரவாயில்லை. நான் முன்பு கொஞ்சம் சாப்பிட்டேன். 372 00:29:41,281 --> 00:29:42,616 நான் அதை சுத்தம் செய்கிறேன். 373 00:29:42,699 --> 00:29:46,161 இல்லை. விடு. நான் பிறகு செய்கிறேன். எனக்கு இரவுக் காற்று பிடிக்கும். 374 00:29:47,913 --> 00:29:49,081 ஜாக்கிரதை, ரிவர். 375 00:29:52,251 --> 00:29:53,627 ஏன் அப்படிச் சொன்னீர்கள்? 376 00:29:55,295 --> 00:29:57,714 அந்தச் சாலையின் இறுதியில் தெருவிளக்கு எரியவில்லை. 377 00:29:58,549 --> 00:30:01,635 அதற்கும் பிரதானத் தெருவுக்கும் இடையில் பெரிய சாலை உள்ளது. 378 00:30:03,262 --> 00:30:07,266 சரி. நிறைய குடிக்காதீர்கள். 379 00:30:36,461 --> 00:30:40,048 சரி. இதுதான் பாஷ்கினைச் சந்திக்க வெப் ஒப்புக்கொண்ட கிளாஸ்ஹவுஸ். 380 00:30:40,132 --> 00:30:42,801 அண்டர்கிரவுண்ட் கார் பார்க்கிற்கான நுழைவு பின்னால் உள்ள தெருவில் உள்ளது. 381 00:30:44,344 --> 00:30:46,305 பிறகு, அந்தச் சந்திப்பிற்கு, நாம் மின்தூக்கியில் ஏறி, 382 00:30:46,388 --> 00:30:49,016 போர்ட்ரூமுக்குச் சென்று கேமராக்களை ஆஃப் செய்யலாம். 383 00:30:49,099 --> 00:30:51,727 அதற்கு முந்தைய இரவில் நாம் பக் எதுவும் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். 384 00:30:51,810 --> 00:30:53,812 நாம் இப்போது கூட அதைச் செய்யலாம். அந்த வியூ கண்டிப்பாக அற்புதமாக இருக்கும். 385 00:30:53,896 --> 00:30:56,106 இல்லை. வெப் நமக்கு பாஸ்கள் கொடுக்கும் வரை நமக்கு அங்கே அணுகல் இருக்காது. 386 00:30:56,190 --> 00:30:57,608 அல்லது நாம் அதற்கு எதிரே உள்ள கட்டடத்தைப் பயன்படுத்தலாம். 387 00:30:57,691 --> 00:30:59,943 மாடியில் குதூகலமாக இருக்கலாம். அங்கிருந்து கண்காணிக்கலாம். 388 00:31:00,027 --> 00:31:01,612 -மாடியில் குதூகலமாகாவா? -ஆம். 389 00:31:02,571 --> 00:31:05,532 ரிவரின் நேர்காணல் பற்றி லேம்புக்கு எப்படித் தெரிந்தது? 390 00:31:05,616 --> 00:31:08,660 அவர்கள் ரெஃபரென்ஸுக்காக அழைத்ததாக கேத்ரின் கூறினார். 391 00:31:09,161 --> 00:31:11,246 அடச்சை. மோசம். 392 00:31:11,747 --> 00:31:13,957 அவர் என்ன ஃபோனில் அசிங்கப்படுத்திவிட்டாரா? 393 00:31:14,041 --> 00:31:16,043 இல்லை. உண்மையில், அவர் நன்றாகக் கூறியுள்ளார். 394 00:31:16,126 --> 00:31:17,794 -உண்மையாகவா? -ஆம். 395 00:31:20,547 --> 00:31:22,382 42வது மாடியில் இருக்கும் நெவ்ஸ்கியின் அலுவலகத்திற்கு 396 00:31:22,466 --> 00:31:25,552 மேலே இருக்கும் போர்ட்ரூமில் பாஷ்கின் வெப்பைச் சந்திக்கப் போகிறான். 397 00:31:26,053 --> 00:31:28,055 அதை என்ன சொல்வார்கள்... அல்மாஸ்ட் டிரஸ்ட் நிறுவனமா? 398 00:31:28,680 --> 00:31:30,015 நெவ்ஸ்கியின் நிறுவனம். 399 00:31:30,891 --> 00:31:34,770 அது ரஷ்யனில் வைரங்கள் என்று அர்த்தம். அவர் தனது முதல் மில்லியனை வைர வியாபாரியாக ஈட்டினார். 400 00:31:37,731 --> 00:31:41,485 42வது மாடி என்றால் ஒன்று, இரண்டு, மூன்று, 401 00:31:41,568 --> 00:31:45,113 நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, 11, 12... 402 00:31:45,197 --> 00:31:47,115 மின், மேலே இருந்து பார். 403 00:31:47,199 --> 00:31:49,868 அதில் 50 மாடிகள் உள்ளன, போர்ட்ரூம் 47வது மாடி, நெவ்ஸ்கியின் நிறுவனம் அதிலிருந்து ஐந்து கீழே... 404 00:31:49,952 --> 00:31:52,329 சரி. சரி. எனக்கு கணக்கு தெரியும். 405 00:31:53,205 --> 00:31:55,999 அதனால்தான் இந்தக் கட்டடத்தில் அவன் சந்திப்பை வைக்க விரும்புகிறானா? 406 00:31:56,083 --> 00:31:58,043 ஆம். நாம் போர்ட்ரூம் பாதுகாப்பானது என சரிபார்த்துவிட்டால், 407 00:31:58,126 --> 00:32:00,629 நாம் மேலே பதுங்கிச் செல்ல முடியும், யாருக்கும் தெரியாது. 408 00:32:00,712 --> 00:32:03,590 ஆம். அங்கே யாரும் ஜன்னல் வழியே பார்க்க மாட்டார்கள் இல்லையா? 409 00:32:04,091 --> 00:32:05,551 மேலும் கீழும் என்ன உள்ளது? 410 00:32:06,593 --> 00:32:07,636 மேலே எதுவும் இல்லை. 411 00:32:08,637 --> 00:32:11,348 கீழே, நெவ்ஸ்கியின் நிறுவனம் தவிர, தனியார் வங்கிகள், 412 00:32:11,431 --> 00:32:15,644 முதலீட்டு நிறுவனங்கள், பிறகு 20 மாடி ஆடம்பர ஹோட்டல் உள்ளன. 413 00:32:16,311 --> 00:32:19,398 நாம் இந்த ஆபரேஷனின் ஒரு பகுதியாக அந்த ஹோட்டலில் தங்கும்படி நாம் கேட்டுப் பார்க்கலாம். 414 00:32:19,481 --> 00:32:20,691 அதை ஒரு டீலாக கேட்கலாமா? 415 00:32:20,774 --> 00:32:22,234 -கேட்கலாமா? -சரி. 416 00:32:40,210 --> 00:32:41,962 கால் ஃபென்டன் 417 00:33:15,037 --> 00:33:16,246 டேட்டலாக் 418 00:33:23,670 --> 00:33:26,673 ரன்டைம் முடிந்தது செயல்படுத்தவா? [ஆம்/இல்லை] 419 00:33:27,508 --> 00:33:29,801 உன் கதை முடிந்தது, ஹோ. 420 00:33:30,344 --> 00:33:31,595 நான் ஒன்பது மணி என்றேன்! 421 00:33:38,227 --> 00:33:39,853 ஹாட் & டேஸ்ட்டி 422 00:33:46,693 --> 00:33:47,945 அடச்சை. 423 00:34:04,711 --> 00:34:06,338 ஆம் 424 00:34:28,318 --> 00:34:29,610 உள்நுழைவுச் சான்றுகளை உள்ளிடவும் கால் ஃபென்டன் 425 00:34:29,695 --> 00:34:33,031 நான் வீட்டுக்குப் போனதும்தான் பார்த்தேன். அவள் என் பர்ஸை எடுத்துவிட்டு, அதைக் கொடுத்திருக்கிறாள். 426 00:34:33,114 --> 00:34:36,201 அதில் கார்டு இல்லை. கிறுக்குத்தனம். 427 00:34:46,128 --> 00:34:47,588 டிவைஸ் லுக்கப் 428 00:35:42,684 --> 00:35:43,894 நீ அந்தப் பக்கம் செல். 429 00:36:51,461 --> 00:36:53,255 -அதை எடுத்துவிட்டாயா? -ஆம். 430 00:36:55,632 --> 00:36:56,633 அருமை. 431 00:36:57,885 --> 00:36:59,720 நான் முழுதும் பயனற்றவள் இல்லை தானே? 432 00:36:59,803 --> 00:37:01,805 ஓ, இல்லை. கண்டிப்பாக இல்லை. 433 00:37:01,889 --> 00:37:04,057 ஆம். ஸ்டான்ஸ்டெட்டைச் சொதப்பியதுதான் முழுமையாக பயனற்று இருப்பது. 434 00:37:05,392 --> 00:37:08,353 உண்மையில் அது ஒரு செட்டப், அதனால்... சரி விடு. 435 00:37:10,230 --> 00:37:12,733 நீ என்ன... உன் கேஸ் அதிகாரியைக் குத்தியதால் இங்கே வந்தாயா? 436 00:37:13,525 --> 00:37:14,693 உண்மையில், இல்லை. 437 00:37:15,444 --> 00:37:17,529 அதாவது, அவன் என்னிடம் தவறாக நடந்துகொண்ட பிறகு நான் அவனைக் குத்தினேன், 438 00:37:17,613 --> 00:37:20,407 ஆனால் கொஞ்சம் கண்டிப்புடனும், என் ஃபைலில் குறிப்புடன் நான் தப்பித்திருக்கலாம். 439 00:37:21,033 --> 00:37:24,494 நான் பலவீனமாகக் குத்துகிறேன் என அவன் கூறியபிறகு, இரண்டாவது முறை குத்தியதால்தான் வந்தேன். 440 00:37:25,162 --> 00:37:26,413 அதற்குப் பிறகு அவன் எழுந்திருக்கவில்லை. 441 00:37:28,540 --> 00:37:29,833 நியாயம்தான். 442 00:37:32,419 --> 00:37:36,507 அவன் ஆக்ஃபோர்ட் பார்க்வேயில் இருந்து ஸ்ட்ரௌட், காட்ஸ்வோல்ட்ஸுக்கு ரயிலில் சென்றுள்ளான். 443 00:37:39,176 --> 00:37:40,511 நான் ஸ்டேஷனின் சிசிடிவியைப் பார்த்தேன். 444 00:37:40,594 --> 00:37:43,013 நமது ஆள் டாக்ஸி பூத்தை நோக்கி கேமராவைத் தாண்டிச் செல்கிறான். 445 00:37:43,805 --> 00:37:45,974 சரி. அதன் பிறகு அவன் எங்கே சென்றான் என நமக்குத் தெரியாதா? 446 00:37:47,601 --> 00:37:51,063 இது விசித்திரமாக இருக்கும், ஆனால் யாராவது குடையுடன் டிக்கியின் அருகில் வந்தனரா? 447 00:37:51,146 --> 00:37:52,439 ஆம். நிறைய பேர். 448 00:37:52,523 --> 00:37:54,566 -முன்பு மழை பெய்திருந்தது. -ஆம், இல்லை. அதாவது... 449 00:37:54,650 --> 00:37:56,735 நீ மார்கோவ் கொலை போலச் சொல்கிறாய். 450 00:37:56,818 --> 00:37:57,819 ஆம். 451 00:37:57,903 --> 00:38:00,989 பழங்கால கொலைகளில் ஆர்வமுண்டு, ஆனால் யாரும் அவரை குடையால் குத்தவில்லை. 452 00:38:03,742 --> 00:38:04,952 அந்த மொட்டையடித்தவன்? 453 00:38:05,452 --> 00:38:07,871 டாக்ஸி பூத்களுக்குப் பிறகு அவனைப் பார்க்க முடியவில்லை. 454 00:38:08,580 --> 00:38:10,666 ஆம், ஆனால் அவன் டிக்கிக்கு எவ்வளவு அருகில் வந்துள்ளான்? 455 00:38:29,518 --> 00:38:30,727 அந்த இருக்கையில் ஆள் உள்ளார்கள். 456 00:38:30,811 --> 00:38:32,521 அப்படியா? யார்? 457 00:38:32,604 --> 00:38:34,481 கிலியன் ஆண்டர்ஸன் கழிவறைக்குச் சென்றுள்ளார். 458 00:38:35,107 --> 00:38:37,860 நீங்கள் சாப்பிடுவதைப் பார்த்தபிறகு, அவர் இன்னும் கொஞ்சம் வாந்தியெடுப்பார் என் நினைக்கிறேன். 459 00:38:42,447 --> 00:38:47,244 உனக்கு ஏதோ சுமாரான ரெஃபரென்ஸ் எழுதவே எனக்கு எவ்வளவு வலித்தது தெரியுமா? 460 00:38:48,287 --> 00:38:51,039 அப்படியும் பயனில்லை. நீ இன்னும் இங்குதான் இருக்கிறாய். 461 00:38:51,790 --> 00:38:55,502 நீ என்ன செய்தாய், நேர்காணலின் பாதியிலேயே சொதப்பிவிட்டாயா? 462 00:38:55,586 --> 00:38:58,714 உங்களைப் பற்றிக் கூற சுவாரஸ்யமாக எதுவும் இல்லை என்பதுதான் சொதப்பியது. 463 00:38:58,797 --> 00:39:01,216 நீங்கள் அருவருப்பாகச் சாப்பிடுவீர்கள் என்று அவர்களிடம் சொல்லியிருக்க வேண்டும். 464 00:39:03,093 --> 00:39:05,387 உன்னை யாரும் வேலைக்குச் சேர்க்காதது என் தவறா? 465 00:39:08,974 --> 00:39:10,517 டிக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். 466 00:39:10,601 --> 00:39:11,977 எனக்குத் தெரியும், முட்டாளே. 467 00:39:12,060 --> 00:39:13,520 ஆம், ஆனால் எப்படி என்று உங்களுக்குத் தெரியாது. 468 00:39:15,022 --> 00:39:16,023 நீங்கள்... 469 00:39:18,567 --> 00:39:19,943 நான் அங்கே உட்காரலாமா அல்லது எனக்கு... 470 00:39:20,027 --> 00:39:21,028 என்னால் முடியவில்லை. 471 00:39:25,908 --> 00:39:28,744 நீங்கள் கேட்ட ரயிலின் உள்ளே இருக்கும் வீடியோவை ஷிர்லி எடுத்துவிட்டாள். 472 00:39:30,370 --> 00:39:31,371 பாருங்கள். 473 00:39:33,665 --> 00:39:35,209 டிக்கி கதவருகில் நிற்கிறாரா? 474 00:39:35,292 --> 00:39:38,504 அவர் தன் மீது கவனம் வரக்கூடாது என்பதற்காக முதலில் இறங்க நினைத்துள்ளார். 475 00:39:38,587 --> 00:39:41,507 ஆனால் அவர்கள் ஹை விகோம்பில் இறங்கும்போது, அவர் பின்தொடரும் நபர் 476 00:39:41,590 --> 00:39:43,008 அவருக்குப் பின்னால் இருக்கிறார். 477 00:39:43,091 --> 00:39:45,677 ஆனால் பாருங்கள். அவர் டிக்கியின் கையைத் தொடுகிறார். 478 00:39:46,220 --> 00:39:49,473 பிறகு, நீங்கள் ஸ்டேஷனுக்குள் கிடைத்த வீடியோவைப் பார்த்தால்... 479 00:39:52,100 --> 00:39:53,477 டிக்கி தன் கையைத் தேய்க்கிறாய். 480 00:39:53,560 --> 00:39:55,938 நமது ஆள் அவருக்கு மாரடைப்பு போல காட்டும், கண்டுபிடிக்க முடியாத 481 00:39:56,021 --> 00:39:57,481 ஒரு மருந்தைச் செலுத்தியிருக்க வேண்டும். 482 00:39:58,607 --> 00:40:00,025 ஆனால் நாம் சில சிக்கலான மற்றும் 483 00:40:00,108 --> 00:40:02,486 குழப்பமான பரிசோதனைகளைச் செய்யலாம், ஆனால் இது தேவையானது எனத் தெரிந்தாலும் 484 00:40:02,569 --> 00:40:04,863 பார்க் இதைச் செய்வது பற்றிக் கவலைப்படாது என நினைக்கிறேன். 485 00:40:04,947 --> 00:40:06,198 இப்போது... 486 00:40:08,575 --> 00:40:12,496 டிக்கியின் ஃபோனில் இருந்த மெசேஜ் என்னவென்று எனக்குத் தெரியும், 50 பவுண்ட் பந்தயம். 487 00:40:13,080 --> 00:40:14,081 ஒரே வார்த்தைதான். 488 00:40:15,123 --> 00:40:16,166 சிகாடா. 489 00:40:33,183 --> 00:40:34,309 சிகாடா 490 00:40:40,566 --> 00:40:41,567 பரவாயில்லை. 491 00:40:42,943 --> 00:40:44,653 என் கண்டுபிடிப்பா உங்கள் நூடுல்ஸா? 492 00:40:46,113 --> 00:40:47,364 ஆம். மீதியை வைத்துக்கொள்ளுங்கள். 493 00:40:47,447 --> 00:40:48,866 நன்றி, திரு. லேம்ப். 494 00:40:50,325 --> 00:40:52,578 நான் சரியாகச் சொன்னால் நீங்கள்தான் எனக்கு 50 பவுண்ட் தர வேண்டும். 495 00:40:52,661 --> 00:40:54,663 பந்தயம் என்றால் வழக்கமாக அப்படித்தான் இருக்கும். 496 00:40:55,455 --> 00:40:58,250 உனக்கு ரெஃபரென்ஸ் எழுதியதற்கான கட்டணமாக அதை எடுத்துக்கொள்கிறேன். 497 00:41:00,502 --> 00:41:04,047 சரி, அதிமேதாவியே, இவை அனைத்திற்கும் என்ன அர்த்தம்? 498 00:41:05,424 --> 00:41:08,468 பல ஆண்டுகளுக்கு முன்பு டிக்கி பொய் சொல்லவில்லை என்பதுதான் அர்த்தம். 499 00:41:09,303 --> 00:41:11,388 அவரைக் கடத்தி, அவருக்கு நிறைய சரக்கு ஊற்றி, 500 00:41:11,471 --> 00:41:14,558 பாப்பாவ் பற்றி கட்டுக்கதையைப் பரப்ப நினைக்கும் ஒருவன் விசாரித்துள்ளான். 501 00:41:17,477 --> 00:41:18,937 அது இன்னும் ஒரு கட்டுக்கதைதான். 502 00:41:19,021 --> 00:41:21,899 ஆம், பாப்பாவ் என்று ஒருவன் இல்லை, ஆனால் சிகாடாக்கள் இருந்திருக்கலாம். 503 00:41:21,982 --> 00:41:25,235 இருக்கலாம். ஒருவேளை அவர்கள் பொய்க்குள் உண்மையை மறைத்திருக்கலாம். 504 00:41:26,486 --> 00:41:28,780 டிக்கி யாரையோ பார்த்துள்ளார், அவனைப் பின்தொடர்ந்துள்ளார், 505 00:41:28,864 --> 00:41:30,908 அவர்களுக்கு அது பிடிக்கவில்லை, அதனால் அவரைக் கொன்றுவிட்டனர். 506 00:41:30,991 --> 00:41:34,703 ஏனெனில் அவர்கள் மீண்டும் செயல்படுத்தப்பட்டிருக்கலாம், அதனால் நிறைய பேர் இறக்கலாம். 507 00:41:52,596 --> 00:41:53,597 எங்கே போகிறாய்? 508 00:41:55,098 --> 00:41:56,517 காட்ஸ்வோல்ட்ஸ். 509 00:41:58,644 --> 00:41:59,645 நல்லது. 510 00:42:00,395 --> 00:42:02,481 அங்கே அந்த மொட்டையடித்தவன் என்ன செய்தான், 511 00:42:03,190 --> 00:42:05,943 யாரிடம் பேசினான், அவன் இன்னும் அங்கே இருக்கிறானா என்று கண்டுபிடி. 512 00:42:07,819 --> 00:42:08,820 ஆம். 513 00:42:18,163 --> 00:42:19,331 சீயர்ஸ், திரு. லாவ். 514 00:42:21,166 --> 00:42:24,086 எனக்கு இரண்டு பிரான் பன்கள் பார்சல் கிடைக்குமா? 515 00:42:34,346 --> 00:42:37,850 மிகவும் அன்பான நண்பர் மற்றும் சக பணியாளரான கால் பிக்கின்ஸின் நினைவுகளுடன். 516 00:43:47,336 --> 00:43:49,338 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்