1 00:00:31,448 --> 00:00:32,448 அடச்சே. 2 00:00:33,492 --> 00:00:34,493 அடச்சே. 3 00:00:34,993 --> 00:00:36,912 நிறுத்துங்கள்! 4 00:00:38,038 --> 00:00:39,623 நிறுத்துங்கள்! 5 00:00:40,666 --> 00:00:42,416 எம்ஐ5. எனக்கு உங்கள் கார் வேண்டும். 6 00:00:42,417 --> 00:00:43,918 - இல்லை, மன்னிக்கவும், முடியாது. - திரும்பக் கொடுத்துவிடுவேன். 7 00:00:43,919 --> 00:00:45,128 கதவைத் திறங்கள். சீக்கிரம். 8 00:00:45,712 --> 00:00:48,256 வெளியேறுங்கள். சீக்கிரம். 9 00:00:48,257 --> 00:00:50,508 - எவ்வளவு நேரத்திற்குத் தேவைப்படும்? - காரிலிருந்து வெளியேறுங்கள். சீக்கிரம். 10 00:00:50,509 --> 00:00:53,553 இது மிகவும் சௌகரியமானது இல்லை. இந்தக் கார் எனக்குத் தேவை. 11 00:00:53,554 --> 00:00:55,097 மன்னிக்கவும்! என் காரை எப்போது… 12 00:00:55,597 --> 00:00:57,683 அட… அடக் கடவுளே! மான்ட்டி! 13 00:01:14,616 --> 00:01:17,619 இதை நாம் எப்படிச் செய்யலாம்? 14 00:01:18,704 --> 00:01:24,458 ஆம், நாம் கொண்டாட்டமாகச் செய்யலாம். உன்னை மரத்தில் தொங்கவிட்டு… ஒருவேளை கொளுத்திவிடலாமா? 15 00:01:24,459 --> 00:01:26,670 ஆ, மிகவும் அழகான மரணம். 16 00:01:28,338 --> 00:01:29,631 அல்லது… 17 00:01:30,674 --> 00:01:31,675 நாம்… 18 00:01:33,427 --> 00:01:35,220 இவளை காரிலேயே முடித்துவிடலாம். 19 00:01:38,432 --> 00:01:39,600 அது மிகவும் அழுக்காக்கிவிடும்… 20 00:01:42,311 --> 00:01:44,188 ஆனால் உன் விருப்பமெனில் அதைச் செய்யலாம். 21 00:01:46,315 --> 00:01:47,316 அடுத்து வரும் இடதுபுறம் திரும்பு. 22 00:01:57,784 --> 00:01:59,494 முன்னே ஒரு ஏரி உள்ளது. 23 00:02:01,747 --> 00:02:04,833 மிகவும் அழகாக உள்ள பகுதி. 24 00:02:07,294 --> 00:02:08,961 பிரிட்டிஷார் அப்படித்தான் கூறுவார்கள். 25 00:02:11,048 --> 00:02:12,466 நான் என் நீச்சல் உடையை எடுத்து வரவில்லை. 26 00:02:13,550 --> 00:02:15,218 பிரிட்டிஷ் மக்கள் போலியாக வெட்கப்படுபவர்கள். 27 00:02:15,219 --> 00:02:16,470 ஆடையின்றி நீந்து. 28 00:02:17,554 --> 00:02:18,805 ஏன் கூடாது? 29 00:05:09,560 --> 00:05:12,395 - உங்களுக்கு என்னதான் பிரச்சினை? - லேம்ப்… சொல்வதைக் கேளுங்கள், சரியா? 30 00:05:12,396 --> 00:05:14,564 - எத்தனை முறை… - அந்தக் கொலையாளிகள் ரஷ்யர்கள். 31 00:05:14,565 --> 00:05:17,985 இது கஸானில் நடந்த ஒரு கொலைக்கான பழிவாங்குதல். 32 00:05:18,569 --> 00:05:21,195 அவர்கள் சித் பேக்கரைத் தூக்கிச்சென்றுவிட்டனர், மேலும்… 33 00:05:21,196 --> 00:05:22,697 சித் பேக்கரா? 34 00:05:22,698 --> 00:05:24,949 அவள் போன முறை உன்னுடன் இருந்தபோதே இறந்துவிட்டாள்தானே? 35 00:05:24,950 --> 00:05:27,368 ஆம், அவர்கள் அவள்தான் அந்தக் கொலையைச் செய்ததாக நினைக்கின்றனர். 36 00:05:27,369 --> 00:05:28,870 ஏன்? 37 00:05:28,871 --> 00:05:29,955 கார்ட்ரைட்? 38 00:09:25,649 --> 00:09:27,609 {\an8}மிக் ஹெர்ரான் எழுதிய ஜோ கன்ட்ரி மற்றும் ஸ்லௌ ஹவுஸ் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது 39 00:09:40,873 --> 00:09:44,585 மேடம், நீங்கள் இல்லையென்று கூறியபோதும் அவர் கேட்கவில்லை. 40 00:09:45,294 --> 00:09:47,254 அடக் கடவுளே. 41 00:09:48,505 --> 00:09:49,506 நான் பிசியாக இருக்கிறேன். 42 00:09:50,340 --> 00:09:51,425 உனக்கு என்ன வேண்டும்? 43 00:10:00,058 --> 00:10:03,937 இது என்ன? அந்தப் பேட்டிக்கான சிறிய நன்றிப் பரிசா? 44 00:10:04,688 --> 00:10:06,522 கேன்டோர் உன்னை எதை வைத்து மிரட்டினான்? 45 00:10:06,523 --> 00:10:07,773 அவன் என்னை எதை வைத்தும் மிரட்டவில்லை. 46 00:10:07,774 --> 00:10:11,194 அவன் உன்னை கைப்பாவை போல ஆட்டி வைத்தான். 47 00:10:11,195 --> 00:10:13,363 எனில் அவனிடமிருந்து என்ன வாங்கினாய்? பணமா? 48 00:10:13,989 --> 00:10:16,157 அப்படித்தான் கஸானுக்கு பணம் கொடுத்தாயா? 49 00:10:16,158 --> 00:10:18,659 ஏனெனில் வெளிநாட்டுச் சுற்றுலாவில் யாரும் கொலையை வெற்றிகரமாகச் செய்ய முடியாது, 50 00:10:18,660 --> 00:10:20,745 அதுவும் குறிப்பாக ரஷ்யாவில். 51 00:10:20,746 --> 00:10:23,706 தன்னிடம் நிறைய பணம் இல்லாமல் அதைச் செய்ய முடியாது. 52 00:10:23,707 --> 00:10:29,046 மேலும் இப்போதைக்கு சேவையில் விடுமுறைகளுக்கான பட்ஜெட் இல்லையென்றும் நம் இருவருக்கும் தெரியும். 53 00:10:29,630 --> 00:10:31,506 நமக்கு முதலீடு தேவைப்பட்டபோது கேன்டோர் தேசிய பாதுகாப்பில் 54 00:10:31,507 --> 00:10:33,217 முதலீடு செய்ய விரும்பினான். 55 00:10:34,885 --> 00:10:36,886 அவன் என்னை வாங்கவில்லை என்று என்னால் உறுதியளிக்க முடியும். 56 00:10:36,887 --> 00:10:38,472 நான் சொல்வதை நம்பு, டயானா, 57 00:10:39,306 --> 00:10:40,849 நீ அவனிடம் பணம் வாங்கியிருந்தால், 58 00:10:41,683 --> 00:10:43,935 அவனுக்குத்தான் நீ முழுமையாகச் சொந்தம். 59 00:10:43,936 --> 00:10:45,854 வேறென்ன செய்யும்படி அவன் கேட்டான்? 60 00:10:47,356 --> 00:10:48,899 கடவுளே, அது மிகவும் மோசம். 61 00:10:50,359 --> 00:10:52,443 அவன் மீடியா. என்னால் அவனைச் சமாளிக்க முடியும். 62 00:10:52,444 --> 00:10:53,653 அவன் ஒரு ஆளே இல்லை. 63 00:10:53,654 --> 00:10:58,242 நீ கூறியது சரியாக இருக்க வேண்டுமென நம்புகிறேன், ஏனெனில் ஹார்க்னெஸை நியமித்தது கேன்டோர்தான். 64 00:10:59,743 --> 00:11:01,202 மோசமாக எதுவும் செய்யத் திட்டமிடாமல் 65 00:11:01,203 --> 00:11:03,956 அப்படிச் செய்ய வேண்டியதில்லை. 66 00:11:04,998 --> 00:11:06,291 அது கட்டுப்பாட்டில்தான் உள்ளது. 67 00:11:07,292 --> 00:11:09,126 இந்த விஷயத்தில் நீ என்னை நம்ப வேண்டும், ஜாக்சன். 68 00:11:09,127 --> 00:11:11,171 "என்னை நம்பு" என்ற வார்த்தைகளைக் கேட்கும்போது, 69 00:11:12,256 --> 00:11:14,632 என்னை யாரோ தவறாக நடத்துகின்றனரோ என்று தோன்றுகிறது. 70 00:11:14,633 --> 00:11:17,468 ஆனால் நீ ஏற்கனவே அதைச் செய்துவிட்டாய்தானே? 71 00:11:17,469 --> 00:11:21,264 நான் ரஷ்ய இன்டெலிஜென்ஸின் தலைவராக இருந்தால் என்ன செய்வேன் தெரியுமா, 72 00:11:21,265 --> 00:11:25,184 என் ஏஜென்டுகளில் ஒருவரைக் கொன்ற, சட்டத்திற்குப் புறம்பான கொலைகாரர்களைத் தேடுவேன்? 73 00:11:25,185 --> 00:11:28,188 சமீபத்தில் பதிவுகளில் இருந்து யார் அழிக்கப்பட்டார் என்பதைத் தேடினேன். 74 00:11:29,815 --> 00:11:34,819 சித் பேக்கரின் பெயர் இருந்த அனைத்து ஃபைல்களையும் அழித்து, உன் தடங்களை மறைத்தபோது, 75 00:11:34,820 --> 00:11:37,989 நீ என் ஏஜென்டுகளை ஆபத்திற்குள்ளாக்கியுள்ளாய், 76 00:11:37,990 --> 00:11:39,824 அவர்களை ஏ-டீம் போலக் காட்டியுள்ளாய். 77 00:11:39,825 --> 00:11:43,035 சித் பேக்கரின் ஃபைல் நீண்ட காலத்திற்கு முன்பே அழிக்கப்பட்டது. 78 00:11:43,036 --> 00:11:45,706 ஆனால் அவள் அந்த ஆழ்ந்த தரவுத் தொகுப்புகளில் இருந்தாள்தானே? 79 00:11:46,582 --> 00:11:49,208 இல்லையெனில் நீ அதை மீண்டும் முதலில் இருந்து செய்ய வேண்டியிருந்திருக்காது. 80 00:11:49,209 --> 00:11:51,503 ஜிஆர்யூ எதற்காக வருகின்றனர்? 81 00:11:52,129 --> 00:11:54,548 பெரியா இறந்த பின்னும் நிம்மதியில்லாமல் இருப்பார். 82 00:11:55,382 --> 00:11:58,593 நான் ஏற்கனவே கூறியது போல, எல்லாம் என் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. 83 00:11:58,594 --> 00:12:00,761 உன் கட்டுப்பாட்டில் உள்ளது என்றால், டயானா, 84 00:12:00,762 --> 00:12:02,555 நீ யார் கட்டுப்பாட்டில் இருக்கிறாய் என்பதைப் பார்க்க நான் விரும்ப மாட்டேன். 85 00:12:02,556 --> 00:12:03,639 எங்கே போகிறாய்? 86 00:12:03,640 --> 00:12:05,976 கேன்டோருக்கும் ரஷ்யர்களுக்கும் என்ன தொடர்பு என்று கண்டுபிடிக்க. 87 00:12:07,519 --> 00:12:10,314 நான் இல்லாதபோது மேலும் தவறான முடிவுகளை எடுக்காமல் இரு. 88 00:12:18,405 --> 00:12:20,490 அது யாருடைய இறுதிச்சடங்கு என்று நீ கூறவே இல்லை. 89 00:12:22,826 --> 00:12:23,911 - அப்படியா? - ஆம். 90 00:12:27,748 --> 00:12:28,874 அது என் தாத்தாவின் இறுதிச்சடங்கு. 91 00:12:30,083 --> 00:12:31,251 - ரிவர். - ஆம். 92 00:12:31,877 --> 00:12:32,960 நான் மிகவும் வருந்துகிறேன். 93 00:12:32,961 --> 00:12:34,170 ஆ, விடு. 94 00:12:34,171 --> 00:12:35,172 நீ ஏன் கூறவில்லை? 95 00:12:37,174 --> 00:12:39,593 நாம் கொஞ்சம் வேறு விஷயத்தில் கவனம் செலுத்தியதால்தான். 96 00:12:44,640 --> 00:12:45,641 ஆம், நான்… 97 00:12:48,393 --> 00:12:50,646 கடவுளே, இதெல்லாம் நடந்ததால் அதைப் பற்றி நினைக்கவில்லை. 98 00:12:53,857 --> 00:12:55,192 அது நன்றாக இருந்தது. 99 00:12:56,527 --> 00:12:57,986 இது இன்னும் அடிக்கடி நடக்க வேண்டும். 100 00:12:59,905 --> 00:13:01,323 இல்லை, அது… பரவாயில்லை. 101 00:13:02,032 --> 00:13:03,033 அது… 102 00:13:04,910 --> 00:13:06,370 அவர் இறக்கும் வரை… 103 00:13:07,496 --> 00:13:09,414 அவர் அவராகவே இல்லை. எனவே… 104 00:13:10,457 --> 00:13:11,458 நான் வருந்துகிறேன். 105 00:13:14,419 --> 00:13:15,921 என் தோட்டா என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டது. 106 00:13:18,257 --> 00:13:22,802 அவன் என்னை நீருக்குள் மூழ்கடித்தபோது, அது கொஞ்சம் கொப்பளித்தது, பிறகு… 107 00:13:22,803 --> 00:13:24,137 அது நின்றுவிட்டது. 108 00:13:25,013 --> 00:13:26,472 அவன் பொய்ராட்டை மூழ்கடித்துக் கொன்றுவிட்டான் என நினைக்கிறேன். 109 00:13:26,473 --> 00:13:28,016 அது நல்ல விஷயம்தான். 110 00:13:32,479 --> 00:13:37,526 நான் இதில் நிபுணர் இல்லை, ஆனால் அதிர்ச்சிகள் அப்படித்தான் வேலை செய்யும் போல. 111 00:13:38,735 --> 00:13:42,196 ஒரு அதிர்ச்சி மற்றொன்றை நீக்கிவிடும். 112 00:13:42,197 --> 00:13:43,865 - சரி. நீ நிபுணர் இல்லை. - ஆம். 113 00:13:43,866 --> 00:13:46,033 ஏனெனில் அது ஏழாண்டுகள் மருத்துவக் கல்லூரியில் படித்தது போலத் தெரிகிறது. 114 00:13:46,034 --> 00:13:47,411 வாயை மூடு. 115 00:13:52,916 --> 00:13:54,751 நன்றி. 116 00:13:57,588 --> 00:13:58,964 நீயா அவனா என்றுதான் இருந்தது, சித். 117 00:14:00,674 --> 00:14:01,675 ஆமாம். 118 00:14:07,014 --> 00:14:09,600 மீண்டும் நீயாக இருக்கக் கூடாது என்பதையே விரும்பினேன். 119 00:14:14,980 --> 00:14:16,315 ஏஜென்ட் பேக்கர் கிடைத்துவிட்டார். 120 00:14:18,692 --> 00:14:19,818 அவருடன் கார்ட்ரைட் இருக்கிறார். 121 00:14:20,736 --> 00:14:22,446 சரியான நேரத்தில் வந்துள்ளீர்கள், நண்பர்களே. 122 00:14:23,113 --> 00:14:24,197 அவன் அங்கே இருக்கிறான். 123 00:14:24,198 --> 00:14:26,742 மேடம், எங்களுக்கு பேக்கரும் கார்ட்ரைட்டும் கிடைத்துவிட்டனர். 124 00:14:27,409 --> 00:14:29,661 ஏற்கனவே அவர்கள் ரஷ்ய ஏஜென்டைக் கொன்றுவிட்டனர். 125 00:14:30,162 --> 00:14:32,456 அவர்களுக்கான இலக்கை அடைந்ததும் எனக்குத் தெரிவி. 126 00:14:48,514 --> 00:14:49,806 வஸ்ஸிலி, நான் டயானா. 127 00:14:50,891 --> 00:14:52,809 துரதிர்ஷ்டவசமாக ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. 128 00:15:00,734 --> 00:15:01,735 என்ன? 129 00:15:02,236 --> 00:15:03,278 மார்னிங். 130 00:15:06,865 --> 00:15:09,992 இது எல்லாம் மிகவும் விலையுயர்ந்ததாகத் தெரிகிறது. 131 00:15:09,993 --> 00:15:11,410 உனக்கு என்ன வேண்டும், பீட்டர்? 132 00:15:11,411 --> 00:15:12,620 டயானா டேவர்னர். 133 00:15:12,621 --> 00:15:16,499 எனக்குக் கிடைத்த தகவல்கள் உண்மை எனில், அவர் பிரச்சினையில் இருக்கிறார். 134 00:15:16,500 --> 00:15:18,918 அந்தப் பேட்டி பார்க்கும்போது எனக்கே கொஞ்சம் பதட்டமாக இருந்தது. 135 00:15:18,919 --> 00:15:20,295 அது நீங்கள் என்னை எதிர்பார்க்க வைத்தது போல இல்லை. 136 00:15:20,921 --> 00:15:22,672 நீ என்ன இப்போது பயப்படுகிறாயா? 137 00:15:22,673 --> 00:15:23,715 கொஞ்சமும் இல்லை. 138 00:15:24,216 --> 00:15:27,009 டயானாவை விமர்சிப்பதை விரிவுபடுத்தினால், எனது தொடர்ச்சியான ஆதரவையும் 139 00:15:27,010 --> 00:15:31,807 ஒத்துழைப்பையும் உங்களுக்கு உறுதிப்படுத்தவே இங்கு வந்துள்ளேன். 140 00:15:32,808 --> 00:15:35,893 யாராவது விசாரித்தால், உங்கள் தாராள குணம் வெளிப்படுத்தப்படாமல் இருக்க வேண்டும் 141 00:15:35,894 --> 00:15:37,229 என்று நீங்கள் விரும்புவீர்கள் என்று நான் கருதுகிறேன்? 142 00:15:39,606 --> 00:15:41,400 அந்தப் பணம் உங்களுடையது என்று கூறத் தயாரா? 143 00:15:42,484 --> 00:15:44,569 அது கணக்கியல் சிரமங்களை ஏற்படுத்தாதா, பீட்டர்? 144 00:15:44,570 --> 00:15:46,280 கணக்குகளை மாற்றியெழுதுவது என்பது எனக்கு கைவந்த கலை. 145 00:15:48,156 --> 00:15:52,744 உன் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் பதிலாக என்ன வேண்டும்? 146 00:15:53,412 --> 00:15:55,580 நான் நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டுள்ளேன். 147 00:15:55,581 --> 00:15:57,957 எனக்கான இடம் எனக்கு மீண்டும் வேண்டும். 148 00:15:57,958 --> 00:16:01,420 ஓ, பீட்டர். அது மிகப்பெரிய மறுவாழ்வாக இருக்கும். 149 00:16:02,045 --> 00:16:07,134 ஆனால் அது ஒரு நியூஸ் சேனல் வைத்திருப்பவரால் முடியாத காரியம் என்று தோன்றவில்லை. 150 00:16:11,263 --> 00:16:12,346 இதை நான் பேசியாக வேண்டும். 151 00:16:12,347 --> 00:16:13,848 ஓ, சரி. 152 00:16:13,849 --> 00:16:14,892 நான் புறப்படுகிறேன். 153 00:16:19,688 --> 00:16:21,440 - கேன்டோர். - எங்கே இருக்கிறாய்? 154 00:16:22,608 --> 00:16:23,941 வேலையில் இருக்கிறேன். 155 00:16:23,942 --> 00:16:26,152 ஆனால் நான் மதிய உணவுக்கு வர முடியும். 156 00:16:26,153 --> 00:16:28,321 இல்லை, வேண்டாம். 157 00:16:28,322 --> 00:16:30,324 நீ குவாக்லினோஸ் உணவகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளாய். 158 00:16:31,658 --> 00:16:33,410 அங்கே ஆட்கள் இருப்பார்கள். 159 00:16:34,578 --> 00:16:37,705 நீ சந்திக்க விரும்பும் ஆட்கள். 160 00:16:37,706 --> 00:16:39,832 இருங்கள். என்ன சொல்கிறீர்கள்? இதுதானா? 161 00:16:39,833 --> 00:16:41,083 இதுதான். 162 00:16:41,084 --> 00:16:45,005 டீலின் விதிமுறைகளை கொஞ்சம் திறமையாக நிர்வகிக்க வேண்டியிருக்கலாம். 163 00:16:45,672 --> 00:16:47,758 ஆனால் அதுதான் உனக்கு முன்னே இருக்கும். 164 00:16:49,009 --> 00:16:51,553 கண்டிப்பாக அரன்ச்சினியுடன். 165 00:16:52,804 --> 00:16:54,138 வாழ்த்துகள். 166 00:16:54,139 --> 00:16:56,641 உன் முயற்சிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 167 00:16:56,642 --> 00:17:00,687 ரஷ்ய வரலாற்றிலேயே மிகப்பெரிய மீடியா விநியோக டீலைப் பெறப் போகிறாய். 168 00:17:09,946 --> 00:17:11,656 - நாம் எங்கே போகிறோம்? - பார்க். 169 00:17:13,659 --> 00:17:15,243 நாங்கள் இங்கே இருந்தோம் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? 170 00:17:16,078 --> 00:17:18,538 பொதுமக்களில் ஒருவர் கால் செய்தார். 171 00:17:18,539 --> 00:17:20,415 அவரது காரை யாரோ அபகரித்துச் சென்றதாகக் கூறினார். 172 00:17:21,083 --> 00:17:22,291 அவரது நாயையும். 173 00:17:45,983 --> 00:17:47,567 அவருக்கு என்ன பிரச்சினை? 174 00:17:47,568 --> 00:17:49,068 அவர் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை சிறுநீர் கழிக்கிறார். 175 00:17:49,069 --> 00:17:50,571 அவருக்கு ப்ராஸ்டேட் உள்ளதா? 176 00:17:52,531 --> 00:17:53,906 அனைவருக்கும் ப்ராஸ்டேட் இருக்கும். 177 00:17:53,907 --> 00:17:55,409 அதாவது, வேலை செய்யாமல். 178 00:17:55,951 --> 00:17:57,702 ஒரு விஷயம் நிச்சயமாகக் கூறுகிறேன். அவரது விலா எலும்புகள் உடைந்துள்ளன. 179 00:17:57,703 --> 00:17:58,704 அவர் நடப்பதைப் பார். 180 00:17:59,413 --> 00:18:00,998 அதனால்தான் அவருக்கு நாம் தேவைப்பட்டோமா? 181 00:18:01,623 --> 00:18:03,166 ஒருவேளை அவருக்கு கொஞ்சம் துணை தேவைப்பட்டிருக்கலாம். 182 00:18:05,419 --> 00:18:07,795 அடச்சே. நீ எந்த விதமான மனச்சோர்வூட்டும் ஆள் என்று அவரை எச்சரித்திருக்க வேண்டும். 183 00:18:07,796 --> 00:18:09,463 - உற்சாகமாக இரு, சரியா? - சரி, நான்… 184 00:18:09,464 --> 00:18:11,508 அந்தச் சிறுவன் ஃபோனை ஆன் செய்துவிட்டான். 185 00:18:13,177 --> 00:18:15,387 ஏ40 சாலையில், கிழக்குப் பக்கம். 186 00:18:23,979 --> 00:18:25,230 நீ வண்டி ஓட்டுகிறாயா? 187 00:18:27,399 --> 00:18:28,400 பின் இருக்கையில் உட்காரு. 188 00:18:31,278 --> 00:18:32,654 ஆம், பின் இருக்கையில் உட்காரு. 189 00:19:13,028 --> 00:19:14,987 அது அவரது மருமகள் அல்லது மருமகனின் துணியாக இருக்கலாம். 190 00:19:14,988 --> 00:19:17,533 எனில் அவர்கள் கேவலமாக வரைகின்றனர். நான் அவருக்கு உதவிதான் செய்கிறேன். 191 00:19:18,951 --> 00:19:21,118 வேண்டுமெனில் நீ எழுந்து வந்து, எனக்கு உதவலாம். 192 00:19:21,119 --> 00:19:22,913 இல்லை. நீ வேலை செய்வதைப் பார்த்து ரசிக்கிறேன். 193 00:19:23,664 --> 00:19:25,832 - அற்புதம். - உன் அளவுக்கு அற்புதம் இல்லை. 194 00:19:26,375 --> 00:19:27,750 அதற்கு என்ன அர்த்தம்? 195 00:19:27,751 --> 00:19:28,752 நீதான் கூற வேண்டும். 196 00:19:30,504 --> 00:19:31,712 அவ்வளவுதானா? 197 00:19:31,713 --> 00:19:33,130 இதுதான் கிடைத்தது. 198 00:19:33,131 --> 00:19:34,298 நாம் இந்தக் கட்டடத்திற்குள்தான் 199 00:19:34,299 --> 00:19:37,510 இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 200 00:19:37,511 --> 00:19:40,054 இது ஒரு சேஃப் ஹவுஸ், மொய்ரா. நாம் ஒன்றும் வீட்டுச் சிறையில் இல்லை. 201 00:19:40,055 --> 00:19:41,973 காரிலிருக்கும் பெட்ரோல் சரியாக இருக்குமா? 202 00:19:41,974 --> 00:19:44,016 இல்லை. நாம் தப்பிக்க வேண்டியிருந்தால், அவ்வளவுதான். 203 00:19:44,017 --> 00:19:45,476 இது டீ லோஃபா? 204 00:19:45,477 --> 00:19:47,436 நம்மைத் தற்காத்துக்கொள்ள வேண்டியிருந்தால், நம் கதை அவ்வளவுதான். 205 00:19:47,437 --> 00:19:49,313 டீ லோஃப் பற்றி நாம் கவலைப்பட நேரமில்லை. 206 00:19:49,314 --> 00:19:51,065 பார்க் நம்மைப் பற்றியப் விவரங்களை அழித்துவிட்டனர். 207 00:19:51,066 --> 00:19:52,818 இது மோசமானால், யாரும் நம் உதவிக்கு வர மாட்டார்கள். 208 00:19:53,819 --> 00:19:55,695 லிஸ்ட்டைப் பின்பற்று, ஷிர்லி. நாம்… 209 00:19:55,696 --> 00:19:57,905 நாம் இங்கே எவ்வளவு காலம் இருப்போம் என யாருக்கும் தெரியாது. 210 00:19:57,906 --> 00:20:00,199 - நாம் உணவைப் பகிர வேண்டியிருந்தால் என்ன செய்வது? - அடக் கடவுளே. 211 00:20:00,200 --> 00:20:01,659 பெட்ரோல் இலவசமாகத்தான் இருக்கும். 212 00:20:01,660 --> 00:20:03,411 உன் அற்புதமான வேலையில் உள்ள மற்ற அனைத்தையும் போல. 213 00:20:03,412 --> 00:20:05,538 - ம்ம் ம்ம். அதன் பெயர்தான் ஒப்பந்தம். - புதிய கார். 214 00:20:05,539 --> 00:20:08,583 நிறைய பணம். அது நம்ப முடியாதளவுக்கு சிறப்பானது. 215 00:20:08,584 --> 00:20:09,709 - நான் மகிழ்ச்சியாக இருக்க வருந்துகிறேன். - ஓ, இல்லை. 216 00:20:09,710 --> 00:20:11,002 வருத்தப்படாதே. நீ மகிழ்ச்சியாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. 217 00:20:11,003 --> 00:20:13,172 ஓ, நல்லது. எனில் சரி. 218 00:20:30,606 --> 00:20:32,357 - அருமையான வீடு. - அது ரோடி. 219 00:20:32,941 --> 00:20:34,902 நாம் மாஸ்டர் பெட்ரூமைப் பார்க்க வேண்டும். 220 00:20:37,571 --> 00:20:39,530 - யாரோ அழகாக மாறியிருக்கிறார்கள். - உன்னை மிஸ் செய்தேன். 221 00:20:39,531 --> 00:20:41,283 நீ இங்கே என்ன செய்கிறாய்? 222 00:20:52,252 --> 00:20:53,336 ஹலோ? 223 00:20:53,337 --> 00:20:55,254 நீ ஸ்டாண்டிஷா? 224 00:20:55,255 --> 00:20:56,798 அதிலிருந்து இப்போதாவது மீண்டு வந்தாயா? 225 00:20:57,299 --> 00:21:00,719 இப்போதும் உங்கள் தலையை உடைக்க வேண்டும் போலத்தான் உள்ளது. 226 00:21:01,929 --> 00:21:03,012 நீ ரிலாக்ஸாக இருக்க வேண்டும். 227 00:21:03,013 --> 00:21:05,515 நீ வாங்கி வைத்த பினுவா ஒயினைக் குடி. 228 00:21:05,516 --> 00:21:06,766 அது மார்கோ. 229 00:21:06,767 --> 00:21:09,018 அதை உங்கள் காரில் வைத்துவிட்டேன். 230 00:21:09,019 --> 00:21:10,394 ஓ, ஆம். 231 00:21:10,395 --> 00:21:11,772 ஆம். 232 00:21:12,648 --> 00:21:13,731 யார் வந்துள்ளனர்? 233 00:21:13,732 --> 00:21:14,941 ஹோ வந்துவிட்டானா? 234 00:21:14,942 --> 00:21:16,234 ஆம், இப்போதுதான் வந்தான். 235 00:21:16,235 --> 00:21:18,236 ஆனாலும் இன்னும் ரிவரும் கோவும் வரவில்லை. 236 00:21:18,237 --> 00:21:20,530 மேலும் நாங்கள் மொய்ரா ட்ரெகோரியனையும் அழைத்து வர வேண்டியிருந்தது. 237 00:21:20,531 --> 00:21:21,864 அது ஒரு பெரிய கதை. 238 00:21:21,865 --> 00:21:23,741 ஓ, அடச்சே. அவளே உன்னைக் குடிக்க வைத்துவிடுவாள். 239 00:21:23,742 --> 00:21:26,620 என்ன திட்டம்? எங்கள் அனைவரையும் இங்கே வர வைத்துள்ளீர்கள். 240 00:21:27,204 --> 00:21:29,121 ஷிர்லி பெட்ரோல் குண்டு தயார் செய்கிறாள். 241 00:21:29,122 --> 00:21:30,498 திட்டமா? 242 00:21:30,499 --> 00:21:32,208 அது ஒரு சேஃப் ஹவுஸ். 243 00:21:32,209 --> 00:21:33,669 பெயரிலேயே விஷயம் உள்ளது. 244 00:21:34,294 --> 00:21:36,171 ஃபோனை ஹோவிடம் கொடுக்கிறாயா? 245 00:21:36,839 --> 00:21:38,090 சரி. இருங்கள். 246 00:21:38,715 --> 00:21:40,466 ம், ரோடி! 247 00:21:40,467 --> 00:21:41,969 ஹலோ. லேம்புக்கு நீ தேவை. 248 00:21:42,886 --> 00:21:45,179 பாலைவனத்திற்கு மழை தேவை போல. 249 00:21:45,180 --> 00:21:46,389 என்ன? 250 00:21:46,390 --> 00:21:49,058 டேமியன் கேன்டோருடன் டயானா டேவர்னர் பணியாற்றுகிறாள். 251 00:21:49,059 --> 00:21:50,811 வேறு யாரை அவள் சந்திக்கிறாள் என்று கண்டுபிடி. 252 00:21:51,770 --> 00:21:52,854 உள்துறை அமைச்சரே, 253 00:21:52,855 --> 00:21:56,023 அந்தப் பேட்டியின் விளைவு நான் நம்பியது போல இல்லை என்பதை 254 00:21:56,024 --> 00:21:57,275 நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுவிட்டேன். 255 00:21:57,276 --> 00:22:00,319 அதைச் செய்ய ஒப்புக்கொண்டதன் மூலம், ஒரு இயக்குநரிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கும் அளவை விட 256 00:22:00,320 --> 00:22:04,448 நீங்கள் மோசமான முடிவை எடுத்தீர்கள் என்பதையும் ஒப்புக்கொள்வீர்களா? 257 00:22:04,449 --> 00:22:06,659 இதை நான் மீண்டும் செய்ய மாட்டேன். 258 00:22:06,660 --> 00:22:09,996 இதை விட மோசமானவற்றை மற்றவர்கள் செய்துள்ளனர். 259 00:22:09,997 --> 00:22:11,747 உங்களுக்கு முன்பிருந்தவர்களின் நற்பெயரைக் கெடுப்பதன் மூலம் 260 00:22:11,748 --> 00:22:14,167 உங்கள் தவறுகளைச் சிறிதாக்க முயல்கிறீர்களா? 261 00:22:14,168 --> 00:22:17,879 இல்லை. இந்தக் குழு என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதிலளிக்கிறேன். 262 00:22:17,880 --> 00:22:18,881 நல்லது. 263 00:22:19,840 --> 00:22:21,967 கஸானில் நடந்த ஆபரேஷனுக்கு எப்படி நிதி வழங்கினீர்கள்? 264 00:22:22,843 --> 00:22:26,971 ஆலிவர் அடுத்த விஷயத்திற்கு வந்துவிட்டார். 265 00:22:26,972 --> 00:22:30,892 நமது ஏஜென்டின் மூலம் ரஷ்யாவில் ரஷ்ய ஏஜென்டைக் கொன்றுள்ளீர்கள். 266 00:22:30,893 --> 00:22:34,061 அந்தப் பேட்டியில் கூறிய அந்த பதிலடி இதுவாகத்தான் இருக்கும். 267 00:22:34,062 --> 00:22:35,688 இது உங்களுக்குப் புதிதாக இருந்தால், மக்களே, 268 00:22:35,689 --> 00:22:38,357 இதற்கு இயக்குநர் அந்த நடவடிக்கைக்கு வழக்கமான வழிகள் மூலம் ஒப்புதலையோ அல்லது 269 00:22:38,358 --> 00:22:40,818 மேற்பார்வையையோ கோரவில்லை என்பதே காரணம் ஆகும். 270 00:22:40,819 --> 00:22:42,403 அல்லது எந்த வழிகளிலும். 271 00:22:42,404 --> 00:22:44,155 இது உண்மையா, டயானா? 272 00:22:44,156 --> 00:22:48,492 பிரிட்டிஷ் மண்ணில் நடந்த ரசாயனத் தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்ய நாட்டில் 273 00:22:48,493 --> 00:22:50,537 தாக்குதல் நடத்தியது உண்மைதான். 274 00:22:51,788 --> 00:22:54,832 மேற்பார்வை, ஆய்வு அல்லது அனுமதி இல்லாமலா? 275 00:22:54,833 --> 00:22:55,834 ஆம். 276 00:22:56,460 --> 00:22:58,837 ஒரு காரணத்திற்காகத்தான் நெறிமுறைகள் உள்ளன. 277 00:22:59,713 --> 00:23:03,841 சில நேரம் அவற்றைப் பின்பற்றாமல் இருக்கும் காரணங்கள் இருக்கும். 278 00:23:03,842 --> 00:23:07,595 எல்லா நிலையிலும் இணக்கத்தைப் புறக்கணிப்பதற்கு என்ன காரணம் இருந்திருக்கும்? 279 00:23:07,596 --> 00:23:09,723 இந்தக் குழுவே அதற்கான பதில்தான். 280 00:23:11,350 --> 00:23:13,059 இது ஒன்றும் குடிமையியல் சேவை இல்லை. 281 00:23:13,060 --> 00:23:14,645 இது ரகசியச் சேவை. 282 00:23:15,479 --> 00:23:17,939 அனுமதி வாங்குவதற்கான நேரத்திற்குள் 283 00:23:17,940 --> 00:23:20,526 நடவடிக்கைக்கான வாய்ப்பு நழுவிச் சென்றிருக்கும். 284 00:23:21,026 --> 00:23:23,653 இதற்கு எப்படி நிதி வழங்கினேன் என்று கேட்கிறீர்களா? 285 00:23:23,654 --> 00:23:26,531 அதற்கான பதில், மிகவும் சிரமத்துடன். 286 00:23:26,532 --> 00:23:29,534 ஒரு கிராமத் திருவிழாவை நடத்துவதற்கான பட்ஜெட்டுடன், ஒரு நாட்டின் 287 00:23:29,535 --> 00:23:32,995 பாதுகாப்பை நிர்வகிக்க என்னிடம் எதிர்பார்க்கிறீர்கள். 288 00:23:32,996 --> 00:23:36,207 ஒரு துப்பாக்கிச் சண்டையில் பென்சிலுடன் சண்டைக்கு அனுப்புவது போல. 289 00:23:36,208 --> 00:23:39,460 அதுவும் துணைக்குழுவின் அனுமதி தேவைப்படும் பென்சில். 290 00:23:39,461 --> 00:23:42,381 கடந்த ஆண்டில் பார்க்கின் பட்ஜெட் நான்கு சதவீதம் உயர்ந்துள்ளது. 291 00:23:43,298 --> 00:23:46,843 செயல்பாட்டுச் செலவுகள் அதைவிட இரண்டு மடங்கு உயர்ந்துள்ளன, 292 00:23:46,844 --> 00:23:48,345 நாங்கள் இன்னும் பற்றாக்குறையில்தான் இருக்கிறோம். 293 00:23:49,972 --> 00:23:51,722 உங்களுக்கான செலவுக் குறைப்புகளைச் செய்துவிட்டேன். 294 00:23:51,723 --> 00:23:53,766 இங்கும் அங்கும் குறைத்துவிட்டேன். 295 00:23:53,767 --> 00:23:57,645 ஆனால் இதற்கு எப்படி நிதி வழங்கினேன் என்று நீங்கள் கேட்கக் கூடாது. 296 00:23:57,646 --> 00:24:01,607 அடுத்த ஒன்றிற்கும், அதற்கு அடுத்த ஒன்றிற்கும் அதற்கு அடுத்த ஒன்றிற்கும் 297 00:24:01,608 --> 00:24:04,194 எப்படி நிதி வழங்குவேன் என்றுதான் கேட்க வேண்டும். 298 00:24:05,445 --> 00:24:10,158 அதுதான் என்னை இரவில் விழித்திருக்கச் செய்கிறது. 299 00:24:27,301 --> 00:24:28,302 என்ன நடக்கிறது? 300 00:24:31,054 --> 00:24:32,848 ஆம், எங்களை எங்கே கூட்டிச் செல்கிறீர்கள்? 301 00:25:30,656 --> 00:25:32,658 எங்களை பார்க்கிற்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினீர்கள். 302 00:25:36,453 --> 00:25:37,829 என்ன நடக்கிறது? 303 00:25:47,047 --> 00:25:48,507 இது என்ன? அது யாருக்காக? 304 00:25:54,054 --> 00:25:55,055 நான் சொல்வது கேட்கிறதா? 305 00:26:01,562 --> 00:26:03,897 நாங்கள் செயலில் உள்ள ஏஜென்ட்கள் என்று தெரியும்தானே? என்ன… 306 00:26:04,982 --> 00:26:06,400 நாங்கள் இங்கே இருப்பது டேவர்னருக்குத் தெரியுமா? 307 00:26:10,153 --> 00:26:12,281 - சரி. உங்களால்… - உட்காருங்கள். 308 00:26:17,452 --> 00:26:18,453 இங்கேயே இருங்கள். 309 00:26:44,229 --> 00:26:46,231 இது வரைதான் அந்த சிக்னல் நம்மைக் கூட்டி வந்துள்ளதா? 310 00:26:47,649 --> 00:26:48,650 ம்ம் ஹ்ம்ம். 311 00:26:50,277 --> 00:26:51,278 இப்போது என்ன செய்வதா? 312 00:26:53,405 --> 00:26:55,866 உங்கள் சம்பளத்திற்கான வேலையைச் செய்ய வேண்டும். 313 00:26:59,661 --> 00:27:01,496 வைக்கோற்போரில் குண்டூசியைத் தேட வேண்டுமா? 314 00:27:02,414 --> 00:27:04,333 அதை எப்படிக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரியுமா? 315 00:27:05,834 --> 00:27:07,169 வைக்கோற்போரைக் கொளுத்த வேண்டும். 316 00:27:08,754 --> 00:27:09,755 அதேதான். 317 00:27:19,014 --> 00:27:22,183 ஹேய், டேவர்னர் தனது கதவின் கைப்பிடிக்கு எவ்வளவு செலவு செய்துள்ளார் தெரியுமா? 318 00:27:22,184 --> 00:27:23,519 - நாற்பது பவுண்டா? - இல்லை. 319 00:27:24,520 --> 00:27:26,020 - அறுபதா? - இன்னும். 320 00:27:26,021 --> 00:27:27,648 - இருநூறா? - அவரது பொருட்களை ஆராயாதே. 321 00:27:28,357 --> 00:27:33,569 ஒரு ஜோடி பழங்கால கிளியர் எட்ச்டு ஃப்ளோரல் கண்ணாடி கைப்பிடிகளுக்கு 512 மற்றும் வரிகள். 322 00:27:33,570 --> 00:27:35,363 - அது என் வாடகையில் பாதி. - ஆம். 323 00:27:35,364 --> 00:27:38,074 - அதை நிறுத்துகிறாயா? - அவரது லேப்டாப்பில் என்ன செய்கிறாய்? 324 00:27:38,075 --> 00:27:42,621 உனக்குத் தெரிய வேண்டியதில்லை, அவசியமெனில் கேன்டோரைக் கண்காணிக்கும்படி லேம்ப் கேட்டார். 325 00:27:43,205 --> 00:27:45,039 உனக்கென்ன அக்கறை? 326 00:27:45,040 --> 00:27:46,916 டேவர்னர்தான் உன்னை பணிநீக்கம் செய்துவிட்டாரே. 327 00:27:46,917 --> 00:27:48,585 நீ இப்போது என்ன செய்வாய்? 328 00:27:49,378 --> 00:27:51,921 - அவளது கம்பெனியில் சேர். வாழ்க்கையே மாறிவிடும். - ஆம். 329 00:27:51,922 --> 00:27:54,131 நீங்கள் இருவரும் சேர்ந்து ஏதாவது செய்வதை நான் எப்போதும் கற்பனை செய்துள்ளேன். 330 00:27:54,132 --> 00:27:55,508 நிஜமாகவா? 331 00:27:55,509 --> 00:27:57,593 நீ நிஜத்தில் ஒரு பெண்ணுடன் செக்ஸ் வைத்திருக்கிறாயா? 332 00:27:57,594 --> 00:27:59,345 அல்லது ஏதாவது ஒரு தொடர்பு? 333 00:27:59,346 --> 00:28:00,764 ஏனெனில் இது பரிதாபமானது. 334 00:28:15,737 --> 00:28:17,155 நீங்கள் உளவாளி போலத் தெரியவில்லை. 335 00:28:17,906 --> 00:28:21,576 நானா? உளவாளி போலத் தெரிந்தால், நான் நல்ல உளவாளியாக இருக்க மாட்டேன், இல்லையா? 336 00:28:21,577 --> 00:28:24,162 நீங்கள் நல்ல உளவாளியாக இருந்தால், ஸ்லௌ ஹவுஸில் இருந்திருக்க மாட்டீர்கள். 337 00:28:25,163 --> 00:28:26,290 எனில் நீங்கள் யார்? 338 00:28:27,875 --> 00:28:29,125 அது நல்ல கேள்வி. 339 00:28:29,126 --> 00:28:33,212 நாங்கள் தொடங்கும்போது, பெரும்பாலான பெண்கள் உதவியாட்களாகத்தான் இருந்தோம். 340 00:28:33,213 --> 00:28:35,924 ஆம், நாங்கள் எப்போதும் சரியான ஆட்களுக்கு உதவியாக இருக்கவில்லை. 341 00:28:39,511 --> 00:28:40,804 உன் இழப்புக்கு வருந்துகிறேன். 342 00:28:42,764 --> 00:28:43,765 அவர் மோசமானவர். 343 00:28:44,850 --> 00:28:46,435 நிறைய பேர் அப்படித்தான். 344 00:28:47,352 --> 00:28:48,895 அவரால் இப்போது மாற முடியாது. 345 00:28:48,896 --> 00:28:51,106 அவர் எப்படி இருந்தாரோ, அப்படித்தான் இனியும் இருப்பார். 346 00:29:00,449 --> 00:29:02,742 இந்த விஷயங்களைப் பற்றிப் பேசுவது சில நேரம் உதவியாக இருக்கும். 347 00:29:02,743 --> 00:29:03,744 இல்லை. 348 00:29:05,829 --> 00:29:06,997 இல்லை, உன்னை குறை சொல்ல மாட்டேன். 349 00:29:12,461 --> 00:29:14,588 - வெஸ்ட்வார்ட் ஹோ. - நிறுத்து. 350 00:29:15,255 --> 00:29:17,591 ஆம், சரி. நான் கேன்டோரின் டைரியைப் பார்த்தேன். 351 00:29:18,634 --> 00:29:21,427 அவர் வாரம் இருமுறை பாக்ஸிங் செல்கிறார், வாரம் ஒருமுறை யோகா செல்கிறார், 352 00:29:21,428 --> 00:29:26,349 பிறகு ஏதோ ஒயின் விஷயம், தியேட்டர், நிறைய சீச்சீ டின்னர்கள். 353 00:29:26,350 --> 00:29:30,270 பிறகு, மாதத்திற்கு இருமுறை, ஹாம்ப்ஸ்டெடில் ஏதோ குழந்தைகள் பாலே வகுப்புக்குச் செல்கிறார். 354 00:29:31,021 --> 00:29:32,022 அது இன்றுதான். 355 00:29:32,606 --> 00:29:34,358 - அவனுக்கு குழந்தைகள் உள்ளதா? - இல்லை. 356 00:29:35,901 --> 00:29:37,318 அவன் பீடோஃபைலாக இல்லையெனில், 357 00:29:37,319 --> 00:29:39,738 குழந்தைகளில் பாலே வகுப்பில் அவனுக்கு என்ன வேலை? 358 00:29:53,418 --> 00:29:54,628 நீ ஏன்? 359 00:29:55,921 --> 00:29:57,214 - என்ன? - நீ… 360 00:29:58,757 --> 00:30:00,592 நீ ஏன்? உனது பெயர் ஏன்? 361 00:30:01,635 --> 00:30:02,969 என்ன, கஸானில் நடந்த கொலையா? 362 00:30:02,970 --> 00:30:06,056 எந்தவொரு இறந்த ஏஜென்டின் பெயரையும் டேவர்னர் தேர்வுசெய்திருக்கலாம், 363 00:30:07,266 --> 00:30:10,352 ஆனால் போலியாக சாகடிக்கப்பட்ட ஏஜென்டை அவர் தேர்வுசெய்தார். 364 00:30:18,819 --> 00:30:19,987 நான்… 365 00:30:21,446 --> 00:30:22,865 எதிர்காலத் திட்டத்திற்கானவளாக இருந்தாள்? 366 00:30:25,617 --> 00:30:26,660 நான் பழிபோடுவதற்கானவள். 367 00:30:35,335 --> 00:30:36,879 நாம் டேவர்னரிடம் பேச வேண்டும். 368 00:30:39,840 --> 00:30:41,299 சரி, ஒன்று சொல்லவா, முட்டாள்களே? 369 00:30:41,300 --> 00:30:42,758 நாங்கள் இன்னும் செயலில் இருக்கும் ஏஜென்ட்கள்தான். 370 00:30:42,759 --> 00:30:44,177 - உட்காருங்கள்! - நாங்கள் முக்கியமான… 371 00:30:44,178 --> 00:30:46,304 சரி. மன்னித்துவிடுங்கள். 372 00:30:46,305 --> 00:30:50,516 நீங்கள் எங்களைக் கூட்டி வந்ததிலிருந்து என்ன நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? 373 00:30:50,517 --> 00:30:51,642 ஏதாவது தெரியுமா? 374 00:30:51,643 --> 00:30:53,019 ஏனெனில் நான் சொல்கிறேன், 375 00:30:53,020 --> 00:30:56,439 உங்களை இங்கே செய்யச் சொன்ன வேலை குறித்து உங்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தாலும், 376 00:30:56,440 --> 00:30:58,901 எனில் பார்க்கிற்கு கால் செய்து என்னிடம் கொடுக்க வேண்டும். 377 00:30:59,985 --> 00:31:01,320 இல்லையெனில், 378 00:31:02,487 --> 00:31:04,906 விஷயம் பிரச்சினையாகி, இதெல்லாம் முடியும்போது, 379 00:31:04,907 --> 00:31:06,115 நான் உறுதியளித்துக் கூறுகிறேன், 380 00:31:06,116 --> 00:31:09,119 நீங்கள் ஒரே மாதத்தில் ஸ்லௌ ஹவுஸுக்கு அனுப்பப்படுவீர்கள். 381 00:31:11,371 --> 00:31:13,332 ஒரே ஒரு ஃபோன் கால். 382 00:31:20,339 --> 00:31:22,716 மேடம், ரிவர் கார்ட்ரைட்டிடமிருந்து கால் வந்துள்ளது. 383 00:31:23,634 --> 00:31:24,718 அவரை இணைக்கவா? 384 00:31:27,930 --> 00:31:29,222 கார்ட்ரைட், உனக்கு என்ன வேண்டும்? 385 00:31:29,223 --> 00:31:30,682 மேடம், நான் சித் பேக்கருடன் இருக்கிறேன். 386 00:31:31,683 --> 00:31:34,519 அவளது பாதுகாப்புக்கு நீங்கள் தனிப்பட்ட முறையில் உறுதியளிக்க முடியுமா என்று கேட்கிறாள். 387 00:31:34,520 --> 00:31:35,687 அவளிடம் கொடு. 388 00:31:39,024 --> 00:31:40,399 பேக்கர்? 389 00:31:40,400 --> 00:31:41,944 இங்கே என்ன நடக்கிறது, மேடம்? 390 00:31:44,780 --> 00:31:45,781 பார், சித்… 391 00:31:48,033 --> 00:31:50,702 அதிகாரப்பூர்வமற்ற கொலைக்காக உனது அடையாளம் பயன்படுத்தப்பட்டது. 392 00:31:51,453 --> 00:31:56,333 பெரிய பிரச்சினையைத் தடுக்க, ஜிஆர்யூவிடம் உன்னை ஒப்படைக்க ஒப்புக்கொண்டேன். 393 00:31:56,917 --> 00:31:58,919 உன்னை மாஸ்கோவுக்குக் கூட்டிச் செல்வார்கள், 394 00:31:59,878 --> 00:32:03,006 இந்தப் பரிமாற்றத்தின் விவரங்களைப் பேசும் வரை நீ அங்கேயே இருப்பாய். 395 00:32:04,633 --> 00:32:06,301 அதற்கு எவ்வளவு காலம் ஆகும்? 396 00:32:07,219 --> 00:32:08,303 சில மாதங்கள்… 397 00:32:09,555 --> 00:32:10,681 அதிகபட்சமாக. 398 00:32:12,641 --> 00:32:13,642 மேடம். 399 00:32:17,396 --> 00:32:19,147 நான் இறந்துவிட்டதாக ஏன் அனைவரிடமும் கூறினீர்கள்? 400 00:32:22,192 --> 00:32:24,111 அது பயனுள்ளதாக இருக்கலாம் என நினைத்தேன். 401 00:32:25,445 --> 00:32:29,490 அந்தக் கொலையைச் செய்த ஏஜென்டை என்னால் இழக்க முடியாது. 402 00:32:29,491 --> 00:32:32,451 ஆனால் உன்னை சில மாதங்களுக்கு அங்கே விட முடியும். 403 00:32:32,452 --> 00:32:34,537 அழைப்பாளர் ஐடி இல்லை 404 00:32:34,538 --> 00:32:36,915 ம், இந்த விஷயத்தில் நீ என்னை நம்ப வேண்டும், சிடனி. 405 00:32:42,212 --> 00:32:43,213 வஸ்ஸிலி? 406 00:32:52,472 --> 00:32:54,183 சரி? அவர் என்ன கூறினார்? 407 00:32:55,851 --> 00:32:56,977 சித்? 408 00:32:59,771 --> 00:33:04,318 அவர் என்னைத் திரும்ப அழைத்துக்கொள்வார் என்றும், அவரை நம்பும்படியும் கூறினார். 409 00:33:06,445 --> 00:33:07,446 அவரை நம்பும்படியா? 410 00:33:20,709 --> 00:33:21,960 அவர்கள் என்னைக் கொல்லப் போகின்றனர். 411 00:33:29,176 --> 00:33:32,261 மேடம், நான் அவர்களது விமானப் பயணத் திட்டத்தைப் பார்க்கிறேன். 412 00:33:32,262 --> 00:33:33,721 அவர்கள் அவளை ரஷ்யாவுக்குக் கூட்டிச் செல்லவில்லை. 413 00:33:33,722 --> 00:33:35,224 அவளை சோஃபியாவுக்குக் கூட்டிச் செல்கின்றனர். 414 00:33:39,019 --> 00:33:40,853 பல்கேரியா ஒரு நடுநிலையான இடம். 415 00:33:40,854 --> 00:33:42,730 அவள் ரஷ்யாவில் இல்லையெனில், அவள் பதிவுகளில் இருக்க மாட்டாள். 416 00:33:42,731 --> 00:33:44,315 அவளை அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். 417 00:33:44,316 --> 00:33:45,317 இந்த ஒப்பந்தம் தொடரும். 418 00:33:46,360 --> 00:33:48,904 - இது ஒரு பரிமாற்றம் என்றீர்கள். - இந்த ஒப்பந்தம் தொடரும். 419 00:35:39,139 --> 00:35:40,515 நன்றி. 420 00:35:40,516 --> 00:35:41,517 பை. 421 00:36:22,349 --> 00:36:23,475 ஹலோ. 422 00:36:24,726 --> 00:36:27,229 எப்படி இருக்கிறீர்கள்? உங்களை பல நாட்களாகப் பார்க்கவில்லை. 423 00:36:27,771 --> 00:36:30,231 மன்னிக்கவும். நாம் சந்தித்துள்ளோமா? 424 00:36:30,232 --> 00:36:32,191 ஆம். பாலே வகுப்பில். 425 00:36:32,192 --> 00:36:34,277 நான் உங்கள் கணவருடன் பேசியுள்ளேன் என நினைக்கிறேன். 426 00:36:34,278 --> 00:36:36,613 இல்லை. அப்படித் தோன்றவில்லை. 427 00:36:37,447 --> 00:36:40,157 - உங்கள் மகளின் பெயர் என்ன? - மடில்டா. 428 00:36:40,158 --> 00:36:42,076 அவள் குட்டியாக சிவப்பு முடியுடன் இருப்பாள். 429 00:36:42,077 --> 00:36:44,453 அழகானவள். 430 00:36:44,454 --> 00:36:46,038 உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 431 00:36:46,039 --> 00:36:47,582 - ஆம். - ஆம். 432 00:36:47,583 --> 00:36:49,543 - அடுத்த வாரம் சந்திக்கலாமா? - ஆம். நானும் நம்புகிறேன். 433 00:36:50,210 --> 00:36:51,545 பை. 434 00:37:25,412 --> 00:37:28,207 தீ வெளியேற்ற வழி வழியை மறிக்காதீர்கள் 435 00:37:49,186 --> 00:37:51,230 - ஹலோ? - ஆம். ஹோவிடம் ஃபோனைக் கொடு. 436 00:37:52,773 --> 00:37:54,900 ஆம். நான் நன்றாக இருக்கிறேன். நன்றி. 437 00:37:55,859 --> 00:37:57,152 அவர் உன்னிடம் பேச வேண்டுமாம். 438 00:37:57,736 --> 00:37:59,321 ரிவர் எப்படி இருக்கிறான் என்று அவரிடம் கேட்கிறாயா? 439 00:38:00,030 --> 00:38:02,573 - உங்களுக்கு என்ன வேண்டும்? - கேன்டோர் யாரையோ சந்தித்துள்ளான். 440 00:38:02,574 --> 00:38:05,201 அவளுக்கு ரஷ்ய உச்சரிப்பு உள்ளது, அவள் என்னிடமிருந்து தப்பிவிட்டாள், 441 00:38:05,202 --> 00:38:06,911 அதற்கு ஒரு திறமை வேண்டும். 442 00:38:06,912 --> 00:38:10,665 அந்த பாலே வகுப்பிற்குள்ளேயும் வெளியேயும் வந்தவர்களின் கண்காணிப்பு வீடியோ வேண்டும். 443 00:38:10,666 --> 00:38:12,959 அவள் கருப்பு முடியுடையவள். 444 00:38:12,960 --> 00:38:14,710 ஃபிளைட்டுக்கு ஒரு சவாலான வேலையைக் கொடு. 445 00:38:14,711 --> 00:38:16,254 அவள் யாரென்று கண்டுபிடி. 446 00:38:16,255 --> 00:38:17,881 நமக்கு நேரமில்லை. 447 00:38:25,556 --> 00:38:29,142 அவர்கள் என்னை விமானத்திலேயே கொல்வார்களா அல்லது ரொமான்டிக்கான இடத்திற்குக் கூட்டிச் செல்வார்களா? 448 00:38:39,152 --> 00:38:42,364 இறப்பதற்கு ரொமான்டிக்கான இடம் எது? 449 00:38:45,033 --> 00:38:46,118 ஈஃபிள் டவர் அருகே குத்தப்படுவதா? 450 00:38:46,702 --> 00:38:47,703 ஆம். 451 00:38:50,372 --> 00:38:51,747 கடவுளே, அது நல்ல பதில். 452 00:38:51,748 --> 00:38:52,833 - ஹ்ம்ம். - ஆம். 453 00:38:56,336 --> 00:38:58,963 - ஆனாலும் கொஞ்சம் கூட்டமாக இருக்கும். - ஆம், நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டும். 454 00:38:58,964 --> 00:38:59,965 ஹ்ம்ம். 455 00:39:03,760 --> 00:39:04,761 பிரமிடுகள்? 456 00:39:06,889 --> 00:39:09,348 - அந்த கூராக இருக்கும் தீமில். - கொஞ்சம் கனிவுடன் கேட்டால் கிடைக்கலாம். 457 00:39:09,349 --> 00:39:10,809 இருவரும் எழுந்திருங்கள்! 458 00:39:19,735 --> 00:39:20,819 இங்கேயே இருங்கள். 459 00:39:23,030 --> 00:39:24,323 அடக் கடவுளே. 460 00:39:24,948 --> 00:39:27,742 தலையில் சுடப்படுவதுதான் எனக்கு நடக்கக்கூடிய மோசமான விஷயம் என நினைத்தேன், 461 00:39:27,743 --> 00:39:29,410 ஆனால் அது தவறு. 462 00:39:29,411 --> 00:39:30,412 ஆம். 463 00:39:33,957 --> 00:39:35,124 அவர்கள் எனக்காக வந்தபோது, 464 00:39:35,125 --> 00:39:37,628 உதவி கேட்பதற்கான ஒரே ஆளாக உன்னை மட்டுமே நினைத்தேன். 465 00:39:39,505 --> 00:39:40,631 அது எவ்வளவு சோகமானது? 466 00:39:43,759 --> 00:39:44,760 மிகவும் சோகமானது. 467 00:39:47,513 --> 00:39:49,556 ஆனாலும் உன் தாத்தாவின் வீட்டைப் பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி. 468 00:39:51,683 --> 00:39:52,684 எனக்கு அது பிடித்திருந்தது. 469 00:39:54,353 --> 00:39:55,479 என் வீடு போல உணர்ந்தேன். 470 00:40:00,067 --> 00:40:01,151 ஆம், அப்படித்தான் இருந்தது. 471 00:40:05,155 --> 00:40:06,156 அவர், ம்… 472 00:40:07,908 --> 00:40:09,201 அவர் இந்த விஷயத்தைச் செய்வார். 473 00:40:10,452 --> 00:40:13,413 அவர் நான் வருவேன் என எதிர்பார்க்கும்போதெல்லாம், ஒரு லைட்டை எரிய விடுவார். ஒன்றே ஒன்று. 474 00:40:14,039 --> 00:40:15,040 எப்போதும். 475 00:40:18,252 --> 00:40:19,419 அதாவது… 476 00:40:20,587 --> 00:40:22,256 அப்போதுதான் நான் அதிகமாக மிஸ் செய்கிறேன். 477 00:40:23,632 --> 00:40:27,302 நான் செல்லும்போது, ஒரே இருட்டாக இருக்கும்போது. 478 00:40:33,684 --> 00:40:35,227 நான் உனக்காக லைட்டை எரிய விடுவேன். 479 00:40:37,938 --> 00:40:39,231 அது என் வீடாக இருந்தால். 480 00:40:50,868 --> 00:40:53,453 ஆனால் இருட்டில் நாம் அதிக மகிழ்ச்சியாக இருக்கலாம். 481 00:40:58,625 --> 00:40:59,960 அல்லது நாம்… 482 00:41:02,796 --> 00:41:04,047 லைட்களை எரிய விடலாம். 483 00:41:05,549 --> 00:41:06,717 அப்படி நினைக்கிறேன். 484 00:41:08,051 --> 00:41:09,219 ஆம். 485 00:41:13,891 --> 00:41:15,100 நாம், ம்… 486 00:41:17,644 --> 00:41:18,687 பல விஷயங்களைச் செய்யும்போது. 487 00:41:19,188 --> 00:41:20,271 சரி. 488 00:41:20,272 --> 00:41:21,606 நான் உன்னை அவசரப்படுத்த மாட்டேன். 489 00:41:21,607 --> 00:41:24,233 அது ஒரு பிரச்சினையாக இருக்காது. 490 00:41:24,234 --> 00:41:26,904 அது நடந்து பல காலம் ஆகிவிட்டது. 491 00:41:27,613 --> 00:41:28,864 பல காலமா? 492 00:41:29,823 --> 00:41:32,618 அதாவது, நான் மருத்துவமனையில் மூன்றாண்டுகள் இருந்தேன், எனவே… 493 00:41:33,327 --> 00:41:35,369 சரி. அவ்வளவு காலம் இல்லை. கடவுளே. 494 00:41:35,370 --> 00:41:36,662 - சரி. போய்த் தொலை. - ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன். 495 00:41:36,663 --> 00:41:37,915 - அது… - மன்மதனே. 496 00:41:39,708 --> 00:41:40,918 அடக் கடவுளே. 497 00:41:46,924 --> 00:41:48,592 நான் இதைச் செய்ய விரும்பவில்லை, ரிவர். 498 00:41:53,263 --> 00:41:55,473 இது முட்டாள்தனம். 499 00:41:55,474 --> 00:41:56,557 போகலாம். 500 00:41:56,558 --> 00:41:58,936 பாருங்கள். நாம் எதுவும் செய்ய முடியலாம்? சரியா? 501 00:41:59,436 --> 00:42:00,853 நாம் யாரிடமாவது… 502 00:42:00,854 --> 00:42:02,439 தயவுசெய்து! அவளை… தயவுசெய்து! 503 00:42:17,162 --> 00:42:18,163 அடச்சே. 504 00:42:20,791 --> 00:42:22,251 அவளுக்கு என்னைப் பிடித்துள்ளது. 505 00:42:30,050 --> 00:42:31,051 ஹேய்! 506 00:42:33,804 --> 00:42:34,846 {\an8}விமானத்தளப் பராமரிப்பு 507 00:42:34,847 --> 00:42:36,223 கார்ட்ரைட்டைப் பிடியுங்கள்! 508 00:42:43,105 --> 00:42:45,607 - காரை விட்டு இறங்கு! - வா! 509 00:42:49,278 --> 00:42:50,821 பேக்கரைப் பிடியுங்கள்! அவள் போகிறாள்! 510 00:42:54,741 --> 00:42:56,076 போ! 511 00:42:58,078 --> 00:43:01,874 - சுடாதீர்கள்! நமக்கு பேக்கர் உயிருடன் வேண்டும்! - போ! சீக்கிரம்! 512 00:43:03,458 --> 00:43:04,835 சுடாதீர்கள்! 513 00:43:05,335 --> 00:43:06,461 சுடாதீர்கள்! 514 00:43:07,671 --> 00:43:09,214 சுடாதீர்கள்! 515 00:43:19,474 --> 00:43:21,602 ரிவர், நாம் ஒரே இடத்தில் சுற்றுகிறோம்! 516 00:44:15,030 --> 00:44:15,948 போய்த் தொலை! 517 00:44:16,782 --> 00:44:18,575 {\an8}50 அடி தூரத்திற்குள் புகைப்பிடிக்கக் கூடாது 518 00:44:58,824 --> 00:45:00,116 - என்ன செய்கிறாய்? - போ. ஓடு. 519 00:45:00,117 --> 00:45:02,368 - இல்லை, நீ தொடர்ந்து போ. - சித், அவர்களுக்கு நான் வேண்டாம். நீதான் வேண்டும். 520 00:45:02,369 --> 00:45:04,078 - தொடர்ந்து ஓட்டு. - சித்… 521 00:45:04,079 --> 00:45:06,247 இதற்கு என்னிடம் நேரமில்லை, சரியா? 522 00:45:06,248 --> 00:45:08,417 - நான் அவர்களைத் தாமதப்படுத்துகிறேன். நீ போ. - கடவுளே. 523 00:45:09,418 --> 00:45:10,502 இரு. 524 00:45:14,131 --> 00:45:15,799 - அதற்கு நேரம் இருந்ததா? - அது… 525 00:45:16,383 --> 00:45:18,969 கடவுளே. 526 00:45:50,125 --> 00:45:51,668 காரை விட்டு இறங்கு! 527 00:45:52,211 --> 00:45:53,504 கதவைத் திற! 528 00:45:54,171 --> 00:45:55,339 அவள் எங்கே? 529 00:45:56,715 --> 00:45:57,925 அவள் எங்கே? 530 00:45:59,301 --> 00:46:00,802 அவள் எங்கே? 531 00:47:15,002 --> 00:47:17,004 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்