1 00:00:58,267 --> 00:01:01,061 நட்சத்திரங்கள் எரிந்து தீர்கின்றன, எட். 2 00:01:01,562 --> 00:01:04,607 பிரபஞ்சம் குளிர்ச்சி ஆகியிருக்கிறது. 3 00:01:04,899 --> 00:01:08,444 வெப்பம் இல்லை, சக்தி இல்லை. 4 00:01:09,069 --> 00:01:10,780 ஒவ்வொன்றும் சிதைகிறது. 5 00:01:11,655 --> 00:01:14,033 ஒவ்வொன்றும் இறக்கிறது. 6 00:01:15,993 --> 00:01:18,913 ஆனால் அனைத்துக்குமே இரண்டே இரண்டு தான் தேவை, எட். 7 00:01:19,330 --> 00:01:21,290 இரண்டே இரண்டு மட்டும். 8 00:01:21,874 --> 00:01:25,669 நெருக்கமாக சிக்கி கொள்ளும் இரு துகள்கள்... 9 00:01:25,836 --> 00:01:28,589 ...அவை இரண்டும் ஒரே பொருள் போல. 10 00:01:29,173 --> 00:01:31,383 ஆனால் எந்த வீரியமும் இல்லை. 11 00:01:32,760 --> 00:01:34,720 சிதைவு இல்லை. 12 00:01:35,429 --> 00:01:37,389 மரணம் இல்லை. 13 00:01:39,850 --> 00:01:42,561 ஆனால் நான் மட்டும் தான் இருக்கிறேன், எட். 14 00:01:44,146 --> 00:01:46,899 எனது நேரமும் முடிவு அடைந்து கொண்டிருக்கிறது. 15 00:02:44,582 --> 00:02:46,166 நான் வீட்டுக்கு வந்துட்டேன். 16 00:02:46,959 --> 00:02:48,669 அன்பே? 17 00:02:48,878 --> 00:02:51,338 ஹே, நல்லா இருந்ததா? 18 00:02:51,505 --> 00:02:53,924 டெக்ஸ்ஸ கிட்டத்தட்ட முடிச்சிட்டேன். 19 00:02:55,134 --> 00:02:56,635 நான் ஒரு அதிர்ஷ்டசாலி. 20 00:02:58,929 --> 00:03:01,682 -ஒரு பார்வையாளர் இருக்காங்க. -அப்படியா? 21 00:03:01,849 --> 00:03:05,769 ஆயுள் காப்பீட்டப் பத்தி பேச விரும்புறாங்க. இரட்டை இழப்பீடு தொகை குறித்து. 22 00:03:05,936 --> 00:03:08,147 இது என் கணவர், எட். 23 00:03:08,939 --> 00:03:10,649 இது ஜில். 24 00:03:10,858 --> 00:03:13,152 ஹலோ, மிஸ்டர் மோரிஸ். 25 00:03:15,863 --> 00:03:17,907 ஏழு நாட்களுக்கு முன்பு... 26 00:03:18,073 --> 00:03:20,618 அபாயகரமான வெள்ளம் மற்றும் கடுமையான வானிலை... 27 00:03:20,784 --> 00:03:23,662 ... நூற்றுக் கணக்கானோர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. 28 00:03:23,871 --> 00:03:28,042 சுற்றுச்சூழல் அமைப்பின் தகவல்படி 7,000 வீடுகள்... 29 00:03:28,250 --> 00:03:33,047 ... அடுத்த 100 ஆண்டுகளில் கடலோர அரிப்பின் காரணமாக மறைந்து விடும். 30 00:03:33,213 --> 00:03:36,717 மற்றும் இப்போது அங்கிருக்கும் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் இடங்களை விட்டு... 31 00:03:36,884 --> 00:03:40,888 ...பாதுகாப்பான இடத்துக்கு போக வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். 32 00:03:41,263 --> 00:03:44,642 அன்பே? தெரியும்ல, சால்டர்ஸ் இல்லம் கடலில் விழுந்தது... 33 00:03:44,808 --> 00:03:46,477 ...சைட்ஸ்ட்ராண்ட் மேல. 34 00:03:46,685 --> 00:03:49,188 -அப்படியா? -அது நடக்கும்னு அவங்களுக்கு தெரியும். 35 00:03:50,022 --> 00:03:54,276 -நமக்கு கூட அப்படி ஆகலாம். -அப்போ நம்ம போயி நெடுங்காலம் ஆகியிருக்கும் 36 00:03:54,944 --> 00:03:57,905 அல்டிமா துலேவுக்கு ஏழு கடல்களின் மேல் பிரயாணம் போயிட்டிருப்போம். 37 00:03:58,113 --> 00:04:00,449 எல் டொரடோ. 38 00:04:00,616 --> 00:04:02,201 எலிஸியன் பீல்ட்ஸ்... 39 00:04:04,870 --> 00:04:06,664 மன்னிச்சுடு. என்ன சொன்ன? 40 00:04:06,830 --> 00:04:09,416 நம்ப காகேய்ன் நிலத்துக்கு போலாம். நீயும் நானும். 41 00:04:09,583 --> 00:04:12,962 எட். இது நல்ல யோசனை. 42 00:04:13,712 --> 00:04:16,048 நான் ஒரு விளம்பரம் பாத்தேன்: "தினத்தை பயன்படுத்தி கொள்" 43 00:04:16,507 --> 00:04:20,928 -நம்ம எல்லாரும் "தினத்தை பயன்படுத்தனும்." -அதாவது "தினத்த கைப்பற்றனும்." 44 00:04:21,095 --> 00:04:22,930 அது ஒரு ஜோக். 45 00:04:23,097 --> 00:04:25,265 ஏன்னா நமக்கு நீண்ட காலமில்ல, அந்த சிந்தனை யோசிக்கவே.. 46 00:04:25,432 --> 00:04:27,601 ...பயங்கரமாக இருக்கு. எனவே... 47 00:04:27,768 --> 00:04:29,853 ஓ எட், முட்டைகள்.. 48 00:04:30,813 --> 00:04:32,856 ... அவை ஏற்கனவே காலாவதி ஆகிவிட்டன. 49 00:04:33,899 --> 00:04:35,651 அதாவது, அத பாரு. 50 00:04:35,818 --> 00:04:38,487 இது ரெண்டு நாட்கள் பழசு. 51 00:04:46,578 --> 00:04:48,330 உங்களுக்கு நல்லாவே தெரியும். 52 00:04:49,790 --> 00:04:51,375 உணவு காலாவதி ஆவதை கவனியுங்கள். 53 00:04:51,583 --> 00:04:53,794 ஐயோ. என்னுடைய தவறு. 54 00:04:54,294 --> 00:04:56,338 இன்றைய பொழுதிற்கு வாழ், எட். 55 00:04:57,840 --> 00:04:59,925 நான் நிச்சயமா பண்ணுவேன். 56 00:05:08,684 --> 00:05:11,520 சிமேரா பார்ம் 57 00:05:12,021 --> 00:05:15,941 -காலை வணக்கம், சு. -காலை வணக்கம், மேடம். 58 00:05:22,031 --> 00:05:23,824 இங்க ஸ்பிரிட் மில்லுல, ஒரு வெப்பமான... 59 00:05:23,991 --> 00:05:26,577 ...மனத்துக்கினிய சுற்றுப்புறம் ஊக்குவிக்கப்படுது. 60 00:05:27,077 --> 00:05:32,249 கண்-அங்கீகாரம் இல்ல. வியர்வ மற்றும் அச்சு மூலம் தான். 61 00:05:32,583 --> 00:05:34,334 மற்றும் ஓரளவிற்கு குரல் கூட 62 00:05:36,086 --> 00:05:39,298 இப்பெல்லாம் அறிவு தரும் போலி நம்பிக்கைகளை கேள்வி கேட்காம ஏத்துகிறோம். 63 00:05:39,715 --> 00:05:43,594 ஜாக்ஸ், ஜில்ஸ் எல்லாம் இப்போ எல்லா இடத்துலயும் இருக்காங்க. 64 00:05:43,927 --> 00:05:49,308 வேலையில், விளையாட்டில். இப்போ நமக்கிடையே கூட இருக்கலாம். 65 00:05:49,475 --> 00:05:51,143 உனக்கு எப்படி தெரியும்? 66 00:05:51,351 --> 00:05:55,397 அறுவை சிகிச்சை மூலம் கிவாண்டம் கான்சியஸ்னெஸ் உள்வைப்பதே க்யூ.சி... 67 00:05:55,564 --> 00:05:57,941 ..அதுக்கும் நமக்குமுள்ள உறவ புரட்சிகரமானதா ஆக்கியுள்ளது. 68 00:05:58,150 --> 00:06:01,653 அதாவது அவை நம்மை போல ஆயிடிச்சு. 69 00:06:01,987 --> 00:06:05,157 நான் ஒரு வாக்குமூலம் கொடுக்கணும். 70 00:06:05,324 --> 00:06:07,868 நானும் ஜாக் தான். 71 00:06:08,660 --> 00:06:10,746 நான் எப்படி ஓட்டுறேன்? 72 00:06:12,206 --> 00:06:15,542 நன்றி. நன்றி. தயக்கமின்றி சுற்றி பார்க்கவும். 73 00:06:29,473 --> 00:06:31,850 அது ரொம்ப அழகா இருக்கு. 74 00:06:33,519 --> 00:06:37,481 க்யூசி என்பது மனிதன் மற்றும் போர்சைன் மரபியலின் .. 75 00:06:37,648 --> 00:06:41,318 ...அடிப்படையில் ஒன்றினைந்த ஒன்று. ஏன் அது அழகா இருக்காது? 76 00:06:42,528 --> 00:06:44,571 அதால யோசிக்க முடியுமா? 77 00:06:46,657 --> 00:06:47,658 அதால கனவு காண முடியுமா? 78 00:06:51,370 --> 00:06:53,580 அதுக்கு அனுபவமே இல்ல. 79 00:06:53,747 --> 00:06:56,708 அவை சாத்தியம், மறைந்திருக்கும் திறன். 80 00:06:56,875 --> 00:07:00,629 மக்கள் அதை உந்து சக்தி அல்லது ஆன்மானு அழைப்பாங்க... 81 00:07:00,796 --> 00:07:03,590 ...இந்த க்யூ.சீ.ஸ் உடலுக்கு அசைவு கொடுக்கும். 82 00:07:03,757 --> 00:07:07,136 -இந்த துறையில் இருக்கியா? -நானா? இல்ல. 83 00:07:07,302 --> 00:07:09,805 நான் காப்பீட்டில் இருக்கேன். 84 00:07:13,767 --> 00:07:15,769 இதெல்லாம்... 85 00:07:15,978 --> 00:07:20,649 ..உண்மையான விஷயத்தின் பிரதிபலிப்பு, ஆனா அவை மிகவும் சிறியவை. 86 00:07:21,525 --> 00:07:23,402 நான் பார்க்கலாமா? 87 00:07:24,820 --> 00:07:26,572 கண்டிப்பா. 88 00:07:29,408 --> 00:07:31,994 சரி, நாங்க இதை பெர்ரீஸ்ன்னு அழைப்போம். 89 00:07:32,202 --> 00:07:33,954 மற்றும்... 90 00:07:35,372 --> 00:07:38,167 ஒவ்வொரு பெர்ரிலயும் உள்ளது... 91 00:07:38,333 --> 00:07:39,710 ..ஒரு க்யூசீ இருக்கு 92 00:07:39,918 --> 00:07:42,504 இப்ப, இது முற்றிலும் சுயமா இருக்கு. 93 00:07:42,671 --> 00:07:45,257 வாழ்வதற்குத் தேவையான எல்லாமே இருக்கு. 94 00:07:45,424 --> 00:07:47,176 ஒரு முட்டையை மாதிரி. 95 00:07:50,429 --> 00:07:53,098 ஒரு வேள, நீங்க ஒண்ண வெளியிட்டா..? 96 00:07:54,892 --> 00:07:56,894 க்யூஸீ மறஞ்சிடும். 97 00:07:58,353 --> 00:08:00,063 அப்றம் என்ன? 98 00:08:03,525 --> 00:08:06,069 அப்றம், ஒண்ணுமில்ல. 99 00:08:06,778 --> 00:08:08,864 க்யூசி இல்லனா வாழ்க்கை இல்ல. 100 00:08:14,953 --> 00:08:16,330 நன்றி. 101 00:08:16,538 --> 00:08:17,998 உணர்வற்ற விரல்கள். 102 00:08:25,422 --> 00:08:27,549 -எட்வர்ட். -மிஸ்டர் டைரக்டர், சார். 103 00:08:28,550 --> 00:08:30,761 மன்னிக்கவும், மிஸ். 104 00:08:34,890 --> 00:08:36,099 காலை வணக்கம் 105 00:08:36,266 --> 00:08:38,101 - காலை வணக்கம். -காலை வணக்கம். 106 00:08:39,561 --> 00:08:41,688 இரண்டு ஜாக்ஸ். 107 00:08:41,855 --> 00:08:45,150 இரண்டு ஜில்கள். க்யூ.சி.கள் இல்லை என்றால், அவை ஷெல்கள், உண்மையாகவே. 108 00:08:45,317 --> 00:08:49,154 திறமைகள், உணர்ச்சிகள் மற்றும் அறிவு இருந்தாலும்.. 109 00:08:49,321 --> 00:08:51,365 ... அவர்களுக்கு சுய விழிப்புணர்வு இல்ல. 110 00:08:51,531 --> 00:08:56,119 பொறி எதுவும் இல்ல. பச்சாதாபம் இல்ல. 111 00:09:15,847 --> 00:09:17,099 நீ எப்படி உணர்கிறாய்? 112 00:09:17,266 --> 00:09:19,142 எனக்கு.. 113 00:09:19,309 --> 00:09:20,686 ...நல்லா தான் இருக்கு. 114 00:09:21,895 --> 00:09:23,730 நான் நல்லா இருக்கேன். 115 00:09:24,314 --> 00:09:25,774 ஹலோ. 116 00:09:27,734 --> 00:09:32,072 இந்த நிமிஷம் என்ன யோசிக்கறீங்கன்னு சொல்லுங்க. 117 00:09:33,073 --> 00:09:35,117 நான் யோசிக்கறேன்.. 118 00:09:35,534 --> 00:09:37,577 நான் யோசிக்கறேன்.. 119 00:09:39,037 --> 00:09:41,707 நான் யோசிக்கிறத பத்தி யோசிக்கறேன். 120 00:09:43,917 --> 00:09:46,128 மெடா காக்னிஷன் 121 00:09:48,880 --> 00:09:51,341 நல்லா இருக்கும், இல்ல? 122 00:10:12,821 --> 00:10:15,449 -நீங்க நல்லா இருக்கீங்களா? -நான் சரி ஆயிடுவேன். 123 00:10:16,783 --> 00:10:18,618 நான் உதவலாமா? 124 00:10:18,785 --> 00:10:21,872 பேருந்த தவர விட்டிங்களா? என்னால ஏற்றி கொள்ள முடியும். 125 00:10:22,372 --> 00:10:24,041 நன்றி. 126 00:10:32,215 --> 00:10:35,427 நான் எட், எட் மோரிஸ். 127 00:10:35,594 --> 00:10:37,262 ஜில். 128 00:10:38,722 --> 00:10:40,515 நான் ஒரு ஜில். 129 00:10:40,682 --> 00:10:42,225 நான் நினைச்சேன். 130 00:10:42,392 --> 00:10:44,311 எங்களில் ஒருவரில்ல? 131 00:10:45,520 --> 00:10:48,357 நான் சிட்டி ஸ்பிரிட் மில்லிலிருந்து வரேன். 132 00:10:51,151 --> 00:10:53,653 அப்பவும் நீங்க உதவுவீங்க, இல்லியா? 133 00:10:54,071 --> 00:10:55,697 கண்டிப்பா. 134 00:10:56,448 --> 00:10:57,949 தயவுசெய்து 135 00:11:07,167 --> 00:11:10,837 -நெல்சனோட இரத்தம். -என்ன? என்னது அது? 136 00:11:11,338 --> 00:11:14,007 -அவனுக்கு தெரியும். -நெல்சன் இங்க பொறந்தான். 137 00:11:15,050 --> 00:11:16,635 ரெண்டு. 138 00:11:17,344 --> 00:11:18,845 அது நல்ல யோசனதானா? 139 00:11:19,012 --> 00:11:20,889 அது எதுவா இருந்தாலும். 140 00:11:21,223 --> 00:11:23,558 அது நல்ல யோசனதான். 141 00:11:31,316 --> 00:11:33,151 நீ ஏதோ தவறவிட்டல? 142 00:11:33,318 --> 00:11:34,945 ஆமா. 143 00:11:35,362 --> 00:11:37,280 எவ்வளவு நேரம் உங்களுக்கு இருக்கு? 144 00:11:39,908 --> 00:11:41,952 நீங்கள் எல்லாம். 145 00:11:42,577 --> 00:11:44,371 என் கடைசி காதலன் சாதாரணமானவன். 146 00:11:44,579 --> 00:11:47,707 உங்க மனைவிகிட்ட சொல்லாதத எங்ககிட்ட சொல்றது சரின்னு நினைக்குறீங்களா. 147 00:11:47,874 --> 00:11:49,042 மன்னிக்கவும். 148 00:11:49,251 --> 00:11:51,670 நான் உணர்ச்சியற்றவனா இருக்கனும்னு நினைக்கல. 149 00:11:52,170 --> 00:11:56,091 நான் நரம்பியல் நெட்வொர்க் சமத்துவத்தில் பெரிய நம்பிக்கை உடையவள். 150 00:11:56,967 --> 00:11:59,052 சரி, மிக்க நன்றி, எட். 151 00:12:03,515 --> 00:12:05,225 மிஸ்டர் நார்மல்ல பத்தி சொல்லுங்க. 152 00:12:06,935 --> 00:12:10,647 தி ஸ்பிரிட் மில்லுல வேலை செய்றேன். கிளிஃப் பார்க் எஸ்டேட்டில் வாழ்றேன். 153 00:12:10,856 --> 00:12:15,235 -மனைவி? பசங்க? -மனைவி இருக்கா. பசங்க இல்ல. 154 00:12:16,153 --> 00:12:17,487 நாங்க முயற்சி பண்ணோம். 155 00:12:17,654 --> 00:12:20,657 -முயற்சி பண்ணீங்களா? -சோதனை குழாய் விஷயம். 156 00:12:20,866 --> 00:12:23,827 -அதெல்லாம். -உங்க எஸ்டேட்ல எவ்வள காலம் இருப்பீங்க? 157 00:12:26,204 --> 00:12:30,709 கரையோர அரிப்பால ஒரு வருஷம் இருக்கலாம். 158 00:12:32,169 --> 00:12:34,045 அப்பறம் என்ன? 159 00:12:34,713 --> 00:12:39,259 நீங்களும் உங்க மனைவியும் டெர்ம் முடியற வரை வேலை செய்திட்டு, ஓய்வுக்கு பிறகு... 160 00:12:39,468 --> 00:12:42,012 இன்னொரு கரைந்து கொண்டிருக்கும் எஸ்டேட்டிற்கு நகர போறீங்களா? 161 00:12:42,179 --> 00:12:43,555 இல்ல. 162 00:12:43,722 --> 00:12:45,849 நானும் சாலியும் இல்ல. 163 00:12:49,811 --> 00:12:53,648 நாங்க ஒரு பயணத்துக்கு போறோம். நீண்ட பிரயாணம். 164 00:12:55,150 --> 00:12:57,110 பிரயாணமா? 165 00:12:57,986 --> 00:12:59,279 எங்க? 166 00:13:00,697 --> 00:13:02,240 வெளியில. 167 00:13:02,407 --> 00:13:04,242 எங்கயோ. 168 00:13:04,784 --> 00:13:08,121 உயர் கடல். எல் டொரடோ. 169 00:13:11,166 --> 00:13:13,668 கேட்க பயங்கரமாருக்கு, எட். 170 00:13:15,128 --> 00:13:16,755 ஆமா. 171 00:13:17,005 --> 00:13:18,632 அப்டிதான் இருக்கு. 172 00:13:20,717 --> 00:13:22,511 அப்டிதான் இருக்கு. 173 00:13:39,402 --> 00:13:41,071 இல்ல. 174 00:13:58,672 --> 00:14:00,215 ஹே. 175 00:14:03,009 --> 00:14:05,095 நீ எங்கயாவது போறியா? 176 00:14:06,388 --> 00:14:11,434 அலையோட பயணம். சிற்றோடை வெளியே. 177 00:14:11,643 --> 00:14:14,437 அலை ஓட்டத்தில் அழகான காற்றுடன் பயணம். 178 00:14:15,021 --> 00:14:19,734 எட், அங்க எதுவும் இல்ல. 179 00:14:20,986 --> 00:14:23,989 -அவங்க எப்படியும் உன்ன போக விட மாட்டாங்க. -அதை செய்ய வழி நான் கண்டுபிடிச்சா? 180 00:14:24,197 --> 00:14:29,411 எட், நேர்மையற்ற வாழ்க்கை ஒரு சோகமான வாழ்க்கை. 181 00:14:29,995 --> 00:14:32,330 அப்ப உன் வேலை, நம் வீடு என்ன ஆகுறது? 182 00:14:32,956 --> 00:14:34,791 -என்னைப் பற்றி என்ன? -நீ என்கூட வர போற. 183 00:14:35,000 --> 00:14:38,086 கடவுளே. முட்டாள்தனமான கற்பனை, எட். 184 00:14:39,546 --> 00:14:43,508 சால்டர்ஸ், நிலையான கடலோரப் பகுதிக்கப்பால் இடமாறிட்டாங்க. 185 00:14:43,675 --> 00:14:46,720 மற்றும் ஏமி அது வீடு போலவே இருக்குன்னு சொன்னா. 186 00:14:51,933 --> 00:14:55,520 உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயங்கள் கெட்டுவிட்டது. 187 00:14:55,687 --> 00:14:58,064 அவங்க இன்னிக்கிதானே வந்தாங்க. 188 00:15:00,358 --> 00:15:03,320 உங்க காலாவதி தேதிகள் குறைஞ்சிட்டே போகுது. 189 00:15:03,486 --> 00:15:05,614 எதுவும் நிரந்திரம் அல்ல. 190 00:15:06,615 --> 00:15:08,992 அவ்வளவு குறுகியதா இருக்க வேண்டாம். 191 00:15:09,159 --> 00:15:11,703 நான் என் வேலைய மட்டும் தான் பண்றன், மிஸ்டர் மோரிஸ். 192 00:15:16,499 --> 00:15:19,836 -வணக்கம், மேடம். -காலை வணக்கம், சு. 193 00:15:20,337 --> 00:15:22,339 -சு? -சொல்லுங்க, மேடம்? 194 00:15:22,505 --> 00:15:25,550 உன் கணவர் ஏதோ நெருக்கடியில இருக்கார்னு நினைச்சா... 195 00:15:25,717 --> 00:15:29,137 எனக்கு கணவன் இல்ல.திருமணம் செய்ய அனுமதி இல்ல, உங்களுக்கு தெரியும். 196 00:15:29,304 --> 00:15:33,933 உங்க தோழி அவள் கணவர் ஏதோ தப்பு செய்றதா நினைச்சா... 197 00:15:34,100 --> 00:15:36,436 ...அதாவது, குற்றம் போன்றதா... 198 00:15:36,645 --> 00:15:38,438 அப்ப அவங்க அவர்கிட்ட அதப்பத்தி பேசணும். 199 00:15:38,605 --> 00:15:42,442 எப்படினாலும், குற்றம் என்பது குற்றம் தான் . தண்டனைக்குரியது. 200 00:15:44,569 --> 00:15:46,279 -நம்ப எல்லாருமே தப்பு பண்றோம். -தனிப்பட்ட முறையில்.. 201 00:15:46,863 --> 00:15:49,991 ...மனசாட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களில் விதிவிலக்குகள் இருக்கணும்னு நினைக்கிறன். 202 00:15:50,158 --> 00:15:53,453 -கண்டிப்பா. -உன் தோழி அவ கணவன நம்பறாளா? 203 00:15:55,664 --> 00:15:57,499 அப்டித்தான்னு நினைக்கிறன். 204 00:15:57,666 --> 00:16:00,502 -அப்படின்னு நம்புறேன். -அதாவது, அவ இதயத்துல. 205 00:16:00,669 --> 00:16:02,545 அவ இதயத்துலயா? 206 00:16:02,754 --> 00:16:05,090 நான் வெறும் தசையால் செய்யப்பட்ட உறுப்ப குறிப்பிடல-- 207 00:16:05,256 --> 00:16:07,676 -நான்-- அத உணர்றேன், சு. -தெளிவா சொல்லனும்னா. 208 00:16:07,884 --> 00:16:10,970 இப்பெல்லாம் இயல்பானவங்க பன்றி இதயத்தோட இருக்காங்க. 209 00:16:12,180 --> 00:16:14,307 இது ஒரு அற்புதமான நேரம். 210 00:16:15,308 --> 00:16:16,685 நம்மள இயல்பானவர்களாக ஆக்குறது எது? 211 00:16:16,851 --> 00:16:19,270 அதற்கான பதில் எப்பவும் மாறிகிட்டே இருக்கும். 212 00:16:20,563 --> 00:16:22,899 நம்மள இயல்பானவர்களாக ஆக்குறது எது? 213 00:16:23,692 --> 00:16:25,860 சரி, நான் 40 சதவிகிதம் இயல்பா இருக்கன். 214 00:16:27,362 --> 00:16:29,781 என்ன மன்னிக்கவும். 215 00:16:29,989 --> 00:16:33,368 நான் மனசுல எதையும் வச்சுகல. இந்நாள் அற்புதமா இருக்கட்டும். 216 00:16:33,576 --> 00:16:35,870 நன்றி. நன்றி, சு. 217 00:16:37,706 --> 00:16:41,876 என் கண்ணீர் துளிகளே, வழிந்து வா 218 00:16:42,043 --> 00:16:47,048 உன் ஊற்றில் இருந்து வீழ்ந்து வா 219 00:17:12,907 --> 00:17:15,118 என்ன கனவு காண்ற? 220 00:17:30,759 --> 00:17:32,927 எதனால நான் இப்டி செஞ்சேன்னு தெரியல. 221 00:17:33,094 --> 00:17:37,390 -இத தூக்கி போட்டுடலாம். -இல்ல. இது அழகாயிருக்கு. 222 00:17:37,557 --> 00:17:39,809 நீ அப்டி நினைக்குறியா? 223 00:17:39,976 --> 00:17:42,437 ரொம்ப நல்லா இருக்கு, சால். 224 00:17:51,154 --> 00:17:53,198 நான் தான் பாதுகாத்து வைச்சன். 225 00:17:58,536 --> 00:18:03,166 -பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு என்னாச்சு, எட்? -அவங்கள பத்தி எனக்கு கவல இல்ல. 226 00:18:21,935 --> 00:18:28,024 ஒரு வேள அழிவத் தடுக்க எஸ்டேட் மீது மட்டும் போல. 227 00:18:43,998 --> 00:18:47,043 -இது எங்கும் இருக்கு. -சரி... 228 00:18:47,252 --> 00:18:50,713 நம்ப இடமாற்ற விண்ணப்பம் கொடுத்து கடற்கரையை விட்டு தூரம் போலாம். 229 00:18:50,880 --> 00:18:52,090 எங்க வீடு மாதிரி இருக்கோ. 230 00:18:53,842 --> 00:18:55,552 எட். 231 00:18:56,052 --> 00:18:57,637 எட். 232 00:18:58,137 --> 00:19:00,640 என்னால முடியல, சால். 233 00:19:03,685 --> 00:19:06,312 நம்ம சரியாகிவிடுவோம். 234 00:19:07,605 --> 00:19:09,274 ஆகிடுவோமா? 235 00:19:23,621 --> 00:19:25,498 ஏழு கடல்கள். 236 00:19:25,665 --> 00:19:27,542 எல் டொரடோ. 237 00:19:28,710 --> 00:19:30,545 நம்ப கப்பலின் கேப்டன். 238 00:19:31,963 --> 00:19:34,257 இஷ்மாயில்னு கூப்பிடுங்க. 239 00:19:41,055 --> 00:19:43,349 இது நல்ல யோசன. 240 00:19:43,516 --> 00:19:45,643 அப்டியிருக்கணும்னு அவசியமில்ல, எட். 241 00:19:47,979 --> 00:19:50,523 இது கற்பனையா இருக்க அவசியமில்ல. 242 00:20:04,329 --> 00:20:08,666 சட்டத்திற்கு புறம்பான சந்தையில் ஒரு கியூசீ விலை தெரியுமா? 243 00:20:09,208 --> 00:20:12,545 சாதாரணமானவனுக்கு புது வாழ்க்கை முறையை வாங்க போதுமானது 244 00:20:12,754 --> 00:20:16,215 தோற்து கொண்டிருக்கும் ஜில்லுக்கு புது வாழ்க்கையே கிடைக்கும் 245 00:20:16,382 --> 00:20:18,509 என்னிடம் ஒரு வாங்குபவர் இருக்கார். 246 00:20:18,801 --> 00:20:20,261 உனக்கு பைத்தியமா? 247 00:20:23,932 --> 00:20:25,808 இன்னும் இல்ல. 248 00:20:27,268 --> 00:20:29,103 நான் போகணும். 249 00:20:30,271 --> 00:20:34,025 போகணும், ஆனா போகமாட்ட. 250 00:20:50,625 --> 00:20:52,961 உனக்கு வியர்க்குதா? 251 00:20:58,216 --> 00:21:00,718 ஆஸ்மோசிஸ்க்கு உதவும். 252 00:21:29,914 --> 00:21:34,043 என் கண்ணீர் துளிகளே, வழிந்து வா 253 00:21:34,252 --> 00:21:38,297 என் கண்ணீர் துளிகளே, வழிந்து வா 254 00:21:38,464 --> 00:21:41,718 உன் ஊற்றில் இருந்து வீழ்ந்து வா 255 00:21:41,884 --> 00:21:45,513 உன் ஊற்றில் இருந்து வீழ்ந்து வா 256 00:21:46,180 --> 00:21:52,186 நிரந்தர வெளியேற்றதிற்கு வருந்தி கொள்கிறேன். 257 00:21:52,937 --> 00:21:57,483 அங்கே இரவு ஒரு கருப்பு பறவை போல் 258 00:21:57,650 --> 00:22:02,864 அவள் சோக கீதம் பாடுகிறாள் 259 00:22:03,072 --> 00:22:06,951 அங்கே நான் வாழ்கிறேன் 260 00:22:07,118 --> 00:22:08,327 அணுகல் வழங்கப்பட்டது. 261 00:22:08,494 --> 00:22:10,580 பரிதாபகரமானேன் 262 00:22:23,134 --> 00:22:24,927 வா. 263 00:22:29,348 --> 00:22:30,349 எட். 264 00:22:39,817 --> 00:22:41,486 அழையாது நுழைபவர் எச்சரிக்கை 265 00:22:42,737 --> 00:22:46,032 கிட்டத்தட்ட முட்டாள்தனம் செஞ்சேன் நினைக்கிறேன். 266 00:23:10,890 --> 00:23:12,433 நீங்க ரொக்க பணத்திற்கு ஒத்துகிட்டீங்கள? 267 00:23:16,479 --> 00:23:18,356 அவள் பேசுகிறாள். 268 00:23:20,483 --> 00:23:22,527 - ஒரு வாழும் பொம்மை. -சரி, அத மறந்துடுங்க. 269 00:23:22,735 --> 00:23:23,820 இரு, பொம்மையே. 270 00:23:27,240 --> 00:23:29,492 உன்கிட்ட இருக்குறத காட்டு. 271 00:23:53,808 --> 00:23:57,311 ஒன்பது இருக்கு. ரொக்க பணம். 272 00:24:00,982 --> 00:24:04,318 -நான் அவங்கிட்ட பத்து ஒத்துக்கிட்டேன். - ஒன்பது 273 00:24:05,361 --> 00:24:09,073 சரி, புரியுது. 274 00:24:10,241 --> 00:24:12,827 அந்த ஒன்னு உனக்கு, அப்படி தானே, செல்லம்? 275 00:24:12,994 --> 00:24:16,330 உனக்குள்ள இருக்க அந்த சிறிய பொறி அணைஞ்சிக்கிட்டே வருது, இல்ல? 276 00:24:18,374 --> 00:24:20,084 உன்கிட்ட இருக்குறத நான் பாக்குறேன். 277 00:24:20,293 --> 00:24:22,211 அவங்ககிட்ட கொடு, ஜெஸ். 278 00:24:23,129 --> 00:24:25,298 அவள விட்டுடு. அவ எனக்கு தான். 279 00:24:49,530 --> 00:24:51,574 -என்ன நடக்குது? -எனக்கு தெரியாது. நீ சொல்லு. 280 00:24:51,741 --> 00:24:55,203 எட், நீ ஹீரோ. ஆமா. 281 00:24:57,371 --> 00:24:59,290 ஆமா 282 00:25:03,461 --> 00:25:05,588 நீ என்ன பண்ணேன்னு தெரியும், எட்வர்ட். 283 00:25:06,297 --> 00:25:07,840 உனக்கு தெரியுமா? 284 00:25:08,007 --> 00:25:10,593 நீ தான் எல்லாருக்கும் முதலில் தெரியப்படுத்தின. 285 00:25:11,052 --> 00:25:13,304 -ஆமா, நான் தான். -சரியான வேல பண்ண. 286 00:25:13,512 --> 00:25:16,849 உன்னோட விசுவாசம் மற்றும் மனசாட்சியோட நடந்ததிற்கு, ஒரு இயக்குனரா... 287 00:25:17,016 --> 00:25:19,810 ... சம்பள உயர்வு கொடுக்க எனக்கு அதிகாரம் உண்டு. 288 00:25:19,977 --> 00:25:23,564 -அது தேவயில்ல. -நான் வற்புறுத்துறேன், எட்வர்ட். 289 00:25:24,690 --> 00:25:26,609 உனக்கு தகுதி இருக்கு. 290 00:25:37,453 --> 00:25:39,205 அவங்க...? 291 00:25:39,372 --> 00:25:44,418 - அவங்க யார் செஞ்சதுனு கண்டுபிடிச்சாங்களா? -ஏதோ ஜில். அவ ஓடிட்டிருக்கா. 292 00:25:44,585 --> 00:25:46,087 நீ எதையும் கேள்விபடலயா? 293 00:25:46,254 --> 00:25:48,673 -நான் ஏன் கேள்விப் படப்போறன்? -வதந்திகள் பரவி இருக்கு. 294 00:25:48,839 --> 00:25:52,260 உள்ள இருக்கிறவங்களே செஞ்சி இருக்கலாம். உன்னோட வேல பண்றவங்க யாராவது. 295 00:25:52,426 --> 00:25:53,719 கேலிக்குரியதா இருக்குல்ல? 296 00:25:54,804 --> 00:25:58,391 என்னால நம்ப முடியல. இங்க எல்லோருமே விசுவாசமுள்ளவர்கள், சார். 297 00:25:58,599 --> 00:26:01,310 எனக்கு தெரியும், எட்வர்ட். எனக்கு தெரியும். 298 00:26:01,477 --> 00:26:03,604 ஆனா சூழ்நிலை காரணமா. 299 00:26:07,900 --> 00:26:09,777 அவர் குற்றம் செய்தார்னு நினைக்கல. 300 00:26:10,486 --> 00:26:14,156 அவர் தூண்டப்பட்டார். ஆனா அது சட்டத்திற்கு எதிரானதல்ல. 301 00:26:14,323 --> 00:26:17,201 அதாவது, அவர்--அவர் நேர்மையானவர். 302 00:26:17,368 --> 00:26:19,203 மனைவிகிட்ட நேர்மையா இருக்காரா? 303 00:26:20,496 --> 00:26:22,498 அப்படித்தான் நினைக்கிறன். 304 00:26:22,915 --> 00:26:25,626 ஒரு ஆண் எவ்வளவு நேர்மையா இருக்க முடியுமோ, அப்படி இருந்தார். 305 00:26:25,793 --> 00:26:28,212 அப்ப, அவள் அவர் கூட இருக்கணுமனு நான் சொல்வேன். 306 00:26:28,379 --> 00:26:30,715 ஏன்னா உண்மையா இருந்தா எப்போதும் சுதந்திரமா இருக்கலாம். 307 00:26:32,008 --> 00:26:33,301 அதை ஆமோதிக்கிறேன். 308 00:26:34,093 --> 00:26:37,388 கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும். நீ நல்லவள் என்பது தெரிகிறது. 309 00:26:38,389 --> 00:26:42,560 இது--இது சாலி. 310 00:26:42,727 --> 00:26:44,186 ரொம்ப பெருந்தன்மையா இருக்கீங்க. 311 00:26:44,729 --> 00:26:47,356 நம்ப ஒண்ணா இருக்கணும். 312 00:26:47,565 --> 00:26:49,859 நீ சொல்றது ரொம்ப சரி.. 313 00:26:50,693 --> 00:26:51,902 சாலி. 314 00:27:09,003 --> 00:27:10,755 தொந்தரவு பண்றதுக்கு மன்னிக்கவும். 315 00:27:12,298 --> 00:27:14,467 உள்ள ரொம்ப நல்லா இருக்குல்ல? 316 00:27:14,633 --> 00:27:17,386 - பரவாயில்ல, நன்றி. -நீ நல்லா செய்திருக்க. 317 00:27:32,902 --> 00:27:34,278 -நீ நல்லா இருக்கியா? -நான் நல்லா இருக்கேன். 318 00:27:34,987 --> 00:27:36,906 என்ன மன்னிக்கவும். 319 00:27:37,073 --> 00:27:38,699 அது பரவாயில்ல. 320 00:27:38,866 --> 00:27:40,409 என்ன மன்னிக்கவும். 321 00:27:40,576 --> 00:27:43,371 -பரவாயில்ல. உள்ள வாங்க. -நன்றி. 322 00:27:46,415 --> 00:27:48,167 நன்றி. 323 00:27:59,303 --> 00:28:03,015 -இது பக்க விளைவு. -பக்க விளைவா? 324 00:28:03,182 --> 00:28:04,725 நான் மருந்து எடுக்குறேன். 325 00:28:05,434 --> 00:28:07,686 மன்னிக்கவும், நான் உங்க விஷயத்தில் ரொம்ப தலையிடனும்னு நினைக்கல. 326 00:28:08,187 --> 00:28:11,232 அது சோதனை குழாய் விஷயம், ஐவிஎப். 327 00:28:12,775 --> 00:28:14,485 அது தண்டனை தான். 328 00:28:14,693 --> 00:28:19,490 -சோம்பல், குமட்டல்-- -தலைவலி, பிடிப்புகள். 329 00:28:21,033 --> 00:28:22,868 நீ முயற்சி செஞ்சி இருக்கியா? 330 00:28:25,663 --> 00:28:27,164 ரொம்ப நாளைக்கு முன்னாடி. 331 00:28:28,082 --> 00:28:29,625 ஏதாவது வெற்றி கிடச்சிதா? 332 00:28:30,000 --> 00:28:31,752 உனக்கு எப்படி? 333 00:28:31,919 --> 00:28:34,630 -எவ்வளவு நாளா முயற்சி பண்ணிட்டுருக்க? -ரொம்ப நாளா. 334 00:28:35,881 --> 00:28:39,343 உங்களில் ஒருத்தர் இன்னும் வேணும்னு விரும்புவாங்க, இல்லையா? 335 00:28:41,011 --> 00:28:43,222 அது ஒரு சுரங்கபகுதி. 336 00:28:44,014 --> 00:28:47,685 நான்... அது உங்களுக்கு சரிவரணும்னு நினைக்கிறன். 337 00:28:47,852 --> 00:28:49,937 கேளுங்க. இப்பதான் நாம சந்திச்சோம். 338 00:28:52,314 --> 00:28:56,068 மன்னிக்கவும் கடுமையா பேசினதுக்கு, நிறைய பேர் எங்கள ஏமாத்துவாங்க. 339 00:28:56,235 --> 00:28:58,821 -கண்டிப்பா. -நான் கனவு கூட கண்டேன். 340 00:28:58,988 --> 00:29:03,784 ...பஸ்ரத் விற்பனையாளர் வருவாங்க, இல்ல என்ற பதில ஏத்துக்க மாட்டாங்க. 341 00:29:03,993 --> 00:29:06,662 உண்மையா, பஸ்ரத்தா? 342 00:29:06,829 --> 00:29:09,457 -வேடிக்கையா இருக்கு. -அத தவிர. 343 00:29:09,623 --> 00:29:12,251 அது பயங்கரமா இருந்தது. 344 00:29:12,418 --> 00:29:14,128 அவன்கிட்ட இருந்தது.. 345 00:29:14,295 --> 00:29:18,466 ...ஒரு மாதிரியான பார்வை, உனக்கு புரியுதுல. 346 00:29:20,634 --> 00:29:23,137 கனவுகள் எதிர்மாறா வரும்னு சொல்லுவாங்க, இல்ல? 347 00:29:23,762 --> 00:29:26,265 அப்டித்தான் அவங்க சொல்லுவாங்க. 348 00:29:27,641 --> 00:29:30,561 எனக்கு கனவுல நம்பிக்க இல்ல. 349 00:29:32,104 --> 00:29:34,565 நான் இப்ப வாழ முயற்சி செய்றவன். 350 00:29:36,692 --> 00:29:37,902 நீ என்ன விக்கற? 351 00:29:38,944 --> 00:29:40,905 ஆயுள் காப்பீடு. 352 00:30:05,179 --> 00:30:06,931 கிளிஃப் பார்க் எஸ்டேட் 353 00:30:11,727 --> 00:30:14,146 நான் வீட்டுக்கு வந்துட்டேன், ஸ்வீட்ஹார்ட்? 354 00:30:14,355 --> 00:30:18,275 -ஹே, நல்லா இருந்ததா? -டெக்ஸ்ஸ கிட்டத்தட்ட முடிச்சிட்டேன். 355 00:30:18,567 --> 00:30:21,070 ஒரு பார்வையாளர் இருக்காங்க. 356 00:30:21,487 --> 00:30:25,324 ஆயுள் காப்பீட்டப் பத்தி பேச விரும்புறாங்க. இரட்டை இழப்பீடு. 357 00:30:25,491 --> 00:30:27,159 இது என் கணவர், எட். 358 00:30:28,410 --> 00:30:29,954 ஹலோ, மோரிஸ். 359 00:30:32,957 --> 00:30:36,335 இரட்டை இழப்பு என்பது தற்செயலான மரணம் ஏற்படும் போது... 360 00:30:36,502 --> 00:30:42,383 ... நிறுவனம் பயனாளருக்கு செலுத்திய தொகையை இருமடங்காக தருவதாக வாக்குறுதி தரும். 361 00:30:44,552 --> 00:30:48,597 எங்க ரெண்டு பேர்ல யார் இறக்குறதையும் நினைக்க விரும்பல, ஆனா.. 362 00:30:48,764 --> 00:30:52,351 இல்ல, ஆனா கெட்ட விஷயங்கள் நடக்கும், சாலி. 363 00:30:52,518 --> 00:30:56,021 அப்படி நடக்கும் போது, முக்கியமான முடிவுகள எடுக்குற நிலையில இருக்கமாட்ட. 364 00:30:56,188 --> 00:30:59,942 -அது நமக்கு தேவன்னு எனக்கு தோணல. -எட், ப்ரீமியம் தொகை அதிகம்னு தெரியும். 365 00:31:00,109 --> 00:31:03,487 ...ஆனா உனக்கு ஏதாவது ஆச்சுன்னா... 366 00:31:03,654 --> 00:31:06,240 ...சாலிக்கு ஒரு பாதுகாப்பு இருக்கும். 367 00:31:09,410 --> 00:31:11,579 யோசிக்க வேண்டிய விஷயம். 368 00:31:11,996 --> 00:31:15,124 பத்திரங்கள விட்டுட்டு போறேன், சரியா? 369 00:31:19,753 --> 00:31:21,755 கடவுளே. 370 00:31:24,633 --> 00:31:26,343 நீ...? 371 00:31:27,177 --> 00:31:31,557 -எட்? -உங்க கணவரை தொடர்பு கொள்ளலாமா? 372 00:31:31,765 --> 00:31:33,767 இல்ல வேண்டாம். 373 00:31:33,934 --> 00:31:36,687 அவர் வேலை விஷயமா வெளிய போயிட்டாரு. அவர தொந்தரவு பண்ணவேண்டாம். 374 00:31:37,646 --> 00:31:39,773 அவ லக்கேஜோட வந்திருக்கா. நீ பாத்தியா? 375 00:31:39,982 --> 00:31:43,777 ஐவிஎப் பன்றா, எட்.அது எவ்வளவு கஷ்டம்னு உனக்கு தெரியும். 376 00:31:43,944 --> 00:31:46,864 -அவ பொய் சொல்றா. -நீ ஏன் அப்டி சொல்ற. 377 00:31:47,031 --> 00:31:48,782 அவளுக்கு வேலைக்கு போன எந்த கணவரும் இல்ல. 378 00:31:48,949 --> 00:31:53,912 ஐவிஎப்-க்கு கணவர் தேவயில்ல. அவளுக்கு குழந்த வேணும். 379 00:31:54,079 --> 00:31:56,915 அவ சாதாரணமானவ இல்ல. அவ ஒரு ஜில். 380 00:31:57,082 --> 00:31:58,584 எனக்கு தெரியும். 381 00:31:58,751 --> 00:32:02,630 -உனக்கு தெரியுமா? -அவளுக்கு நம்ப உதவி தேவ. 382 00:32:10,179 --> 00:32:11,764 பாப்! 383 00:32:40,376 --> 00:32:41,543 சாலி. 384 00:32:55,557 --> 00:32:58,936 -நீ என்ன பன்றேன்னு நினைக்கிற? -என் உடல்நலம் பற்றி கவலையா, எட்? 385 00:32:59,103 --> 00:33:02,731 -உனக்கு என்ன வேணும்? -எனக்கு என்ன வேணுமா? 386 00:33:02,898 --> 00:33:04,983 எனக்கு வாழனும். 387 00:33:06,110 --> 00:33:08,362 அந்த கவ்பாய்ஸ் எல்லாத்தையும் எடுத்துகிட்டாங்க. 388 00:33:08,570 --> 00:33:12,116 நம்ப அவங்கள கண்டுபிடிச்சு கியூசீக்களை திரும்ப பெறனும். 389 00:33:12,282 --> 00:33:14,618 என்னால உனக்கு உதவ முடியாது. மன்னிக்கவும். 390 00:33:16,328 --> 00:33:19,289 உங்க ஒரு பகுதி எனக்காக பண்ணலேன்னு சொல்லுங்க. 391 00:33:20,916 --> 00:33:23,335 கொஞ்சமே கொஞ்சம்? 392 00:33:24,336 --> 00:33:26,714 நான் ஒரு தப்பு பண்ணிட்டேன். 393 00:33:26,880 --> 00:33:29,383 உன்னோட எந்த சம்பந்தமும் வேணாம். 394 00:33:35,097 --> 00:33:37,850 நீ சம்பந்தம் வெச்சுக்க போற, எட். 395 00:33:38,434 --> 00:33:40,644 உங்க கையெழுத்து. 396 00:33:41,311 --> 00:33:43,313 உங்க வியர்வை. 397 00:33:44,106 --> 00:33:46,275 உங்க பெரோமோன்கள். 398 00:33:54,032 --> 00:33:56,410 இப்ப என்ன? 399 00:33:58,370 --> 00:33:59,997 நீ என்ன நம்பலாம். 400 00:34:00,164 --> 00:34:03,125 நீ தப்பான ஆள்கிட்ட பேசற. 401 00:34:03,292 --> 00:34:05,002 இது நான் இல்ல. 402 00:34:05,169 --> 00:34:08,255 நான்--வேலைய பண்றேன். வாழ்க்கைய வாழறேன். 403 00:34:08,422 --> 00:34:12,551 -அவ்வளவுதான். -இல்ல, அதுக்கும் மேல செய்வ. 404 00:34:12,718 --> 00:34:15,763 -யாரும் போகாத இடத்துக்கு போவ. -என் தலையில. 405 00:34:15,971 --> 00:34:18,015 உன் மனசுல, எட். 406 00:34:22,478 --> 00:34:25,147 நீ இல்லாம பண்ண முடியாது. 407 00:34:27,107 --> 00:34:30,652 எனக்கு ஏதோ ஒரு ஜாக் தேவயில்ல. 408 00:34:31,779 --> 00:34:33,781 நீ எனக்கு தேவ. 409 00:35:18,325 --> 00:35:19,952 நீ தாமதமா வந்திருக்க. 410 00:35:20,118 --> 00:35:21,912 நீ அழைக்கவில்லை. 411 00:35:22,329 --> 00:35:26,542 -நான் சில பேர பாத்துட்டு வரேன். -உனக்கு யாரையும் தெரியாது. 412 00:35:26,708 --> 00:35:28,752 எனக்கு இப்போ தெரியும். 413 00:35:31,839 --> 00:35:34,842 அந்த காப்பீட்டுக் கொள்கைய எடுக்க விரும்புறேன். 414 00:35:35,008 --> 00:35:37,177 என்ன காப்பீட்டுக் கொள்கை? 415 00:35:37,636 --> 00:35:41,890 ஜில் விக்கிற இரட்டை இழப்பு தொகை. அவள் என் மனச மாத்திட்டா. 416 00:35:42,057 --> 00:35:45,310 -நீ அவள பாத்தியா? -ரெண்டு பேரும் காபி குடிச்சோம். 417 00:35:45,477 --> 00:35:46,603 எப்ப? 418 00:35:46,770 --> 00:35:51,191 நீ கடுமையா இருந்ததால நான் சமாதான படுத்த நினைச்சேன். 419 00:35:52,651 --> 00:35:58,824 -அவ என்ன சொன்னா? -கொள்கைய பத்தி சொன்னா. அவள பத்தி. 420 00:35:59,157 --> 00:36:00,993 எனக்கு அவள பிடிச்சிருக்கு. 421 00:36:02,119 --> 00:36:05,789 அவ ஒரு ஜில், காப்பீடு விற்கிறவள். 422 00:36:06,832 --> 00:36:09,751 அவ அதுக்கு மேலன்னு நினைக்கிறன், எட். 423 00:36:10,085 --> 00:36:11,795 உனக்கு அப்படி தோணல? 424 00:36:14,006 --> 00:36:15,883 ஆயுள் காப்பீடு கொள்கை, கொள்கை ஆவணங்கள் 425 00:36:18,886 --> 00:36:22,890 எட், ரொம்ப நன்றி. 426 00:36:25,726 --> 00:36:27,811 உனக்கு தெரியும் எனக்கு உன்ன பிடிக்கும்னு. 427 00:36:29,104 --> 00:36:31,273 கடைசி எச்சரிக்க, மிஸ்டர் மோரிஸ். 428 00:36:31,481 --> 00:36:35,068 -எதுக்காக? - ஒரு வேளை எல்லாரும் சொந்தமாக வளர்ந்தா 429 00:36:35,277 --> 00:36:37,237 நம்ப உள்ளூர் பொருளாதாரம் என்ன ஆகும்? 430 00:36:37,446 --> 00:36:41,742 நீங்க தனியா இருக்க முடியாது,மிஸ்டர் மோரிஸ். யாருக்குமே முடியாது. 431 00:36:41,909 --> 00:36:43,660 அது சட்டவிரோதமானது. 432 00:37:00,677 --> 00:37:02,763 நமக்கு தேவையான எல்லாம் என்கிட்ட இருக்கு. 433 00:37:06,058 --> 00:37:07,476 என்னால இத பண்ண முடியாது. 434 00:37:11,188 --> 00:37:13,815 இதுல என்ன தப்பு? அது என்ன? 435 00:37:20,197 --> 00:37:22,157 நான் தோல்வி அடையிறேன். 436 00:37:23,825 --> 00:37:25,702 என்ன பாரு. 437 00:37:26,328 --> 00:37:28,622 -நான் தோல்வி அடையிறேன். -எனக்கு கவலையில்லை. 438 00:37:29,831 --> 00:37:34,211 நம்ப திருடறோம், புது ஆரம்பம் கிடைக்கும், சரியா? 439 00:37:36,630 --> 00:37:39,383 நான் இங்க தான் இருக்கேன். நான் உங்க கூட இருக்கேன். 440 00:37:55,107 --> 00:37:59,945 -இயேசுவே. எங்க கிடச்சுது? -எப்படி பயன்படுத்தணும்னு தெரியுமா? 441 00:38:01,405 --> 00:38:06,076 - ஆன்மா சென்றுவிட்டது களி மண் மீது காதல் ஏற்பட்டது 442 00:38:06,243 --> 00:38:08,912 மிகவும் புதியதானது, அரிதானது 443 00:38:09,079 --> 00:38:14,251 நான் பொய் கூற ஏங்குகிறேன் 444 00:38:22,592 --> 00:38:25,637 உன்ன கண்டுபிடிக்கவே முடியல. 445 00:38:29,266 --> 00:38:31,601 நோவா காத்திட்டு இருக்கா. 446 00:38:53,165 --> 00:38:56,626 மிஸ்டர் பாரெட். அந்த ஆள். 447 00:38:57,461 --> 00:39:00,338 ஸ்பிரிட்ஸ்ல ஆர்வம் இருக்கா, சிட்? 448 00:39:01,423 --> 00:39:04,384 நான் ஜாக்ஸ் ஜில்ஸ் வியாபாரி. 449 00:39:04,551 --> 00:39:07,345 முதல் ஜெனரேஷன். தரமானது. 450 00:39:07,554 --> 00:39:09,598 நான் அவங்களுக்கு 10 குழந்தைகள் பாதுகாப்பா, ஆரோக்கியமா கிடைக்க உதவினன். 451 00:39:10,432 --> 00:39:12,267 சரியான நிலைபாடோடு நல்ல நிலையில் இருக்குதா? 452 00:39:12,851 --> 00:39:16,646 அது உலர்ந்து போகுது ஆனா அது சரியாயிடும், அத பாக்கலாமா. 453 00:39:16,855 --> 00:39:18,398 பார்க்கலாம். 454 00:39:21,610 --> 00:39:24,321 உன்னால காத்திருக்க முடியலயா, சாண்டிலி? 455 00:39:25,906 --> 00:39:28,241 நீ தோல்வி அடையிற. 456 00:39:29,951 --> 00:39:33,371 -ஹே, தொடக்கூடாது. -உனக்கு வயசாகுது. 457 00:39:33,538 --> 00:39:35,665 நான் அத பரிசோதனை பண்ணனும். 458 00:39:35,916 --> 00:39:37,334 நிறைய தந்திரங்கள் வச்சிருக்க. 459 00:39:38,126 --> 00:39:41,338 இது அவ்வளவு சுகாதாரமான சூழல் இல்ல. 460 00:39:41,797 --> 00:39:43,340 சுகாதாரமான சூழல் நம்மகிட்ட இருக்கு. 461 00:39:44,132 --> 00:39:49,054 நாங்க கரு இடமாற்றங்கள், உட்செலுத்தல்கள் எல்லாம் இங்க செய்வோம். 462 00:39:49,679 --> 00:39:52,099 உங்களுக்கு ஏற்ப போதுமான சுகாதாரத்தோட இருக்கா, சிட்? 463 00:40:00,774 --> 00:40:03,443 - ஈரப்பதமின்மையின் முதல் அறிகுறிகள். -அவை நன்றாக உள்ளது. 464 00:40:03,610 --> 00:40:07,030 -அது நன்றாக உள்ளது. -நான் சோதனை செய்யணும். 465 00:40:07,197 --> 00:40:08,573 அவ மேலயா? 466 00:40:08,740 --> 00:40:12,911 -சரியாயிருந்தா நாங்க வாங்குவோம். -நீங்க பயன்படுத்தினா நீங்க வாங்கணும். 467 00:40:13,078 --> 00:40:15,330 நீங்க எங்கேயும் போக போறதில்ல. 468 00:40:25,090 --> 00:40:27,759 இதுக்கு முன்னால பண்ணியிருக்கல, சிட்? 469 00:40:43,024 --> 00:40:46,444 -முதிமையானதை முதல்ல எடு. -அது அப்படி வேலை செய்யறது இல்ல. 470 00:40:47,362 --> 00:40:48,780 நீ தயாரா? 471 00:41:10,135 --> 00:41:11,887 நீ நல்லா இருக்கியா? 472 00:41:17,767 --> 00:41:19,603 நீ எப்படி உணர்கிறாய்? 473 00:41:23,648 --> 00:41:25,192 ஜில்? 474 00:41:31,823 --> 00:41:33,074 ஜில்? 475 00:41:41,583 --> 00:41:45,962 -அந்த கியூ.ஸீ.யில் கலப்படம் செய்யாதீங்க. -அவ நல்லா இருக்கா. 476 00:41:46,129 --> 00:41:47,172 எனக்கு நல்லா இருக்கு. 477 00:41:49,049 --> 00:41:51,009 எட், கியூ.ஸி'ஸ். 478 00:42:04,314 --> 00:42:09,486 சுவாசம் எடுக்கவோ, பாட்டு பாடவோ எதுவும் இல்லை. 479 00:42:09,653 --> 00:42:14,699 இது சடலத்திற்கு சமம். 480 00:42:21,581 --> 00:42:22,791 நன்றி, எட்வர்ட். 481 00:42:25,168 --> 00:42:26,378 அவ ரொம்ப நல்லா இருக்கா, இல்லியா? 482 00:42:27,504 --> 00:42:29,339 அவ நம்மை மாதிரி இருக்க கத்துக்கிட்டா. 483 00:42:29,506 --> 00:42:32,342 பொய் சொல்றதுக்கு, ஏமாத்துறதுக்கு. 484 00:42:33,301 --> 00:42:35,553 நீ தனியா போவேன்னு நினைச்சியா ஜில்லி. 485 00:42:35,720 --> 00:42:37,347 நீ என்ன விட்டு போலாம்னு நினைச்சியா? 486 00:42:37,931 --> 00:42:39,474 அவன் சொல்றத கேட்காத, எட். 487 00:42:39,641 --> 00:42:42,602 அது எல்லாம் என்னுடையது. 488 00:42:43,436 --> 00:42:44,854 நிறுவனத்தை தான சொல்ற, சரியா? 489 00:42:45,397 --> 00:42:47,691 -அது மில்லுக்கு சொந்தமானது. -அத ஒப்படைக்கனும், எட்வர்ட். 490 00:42:52,862 --> 00:42:54,447 சரி. 491 00:42:55,532 --> 00:42:56,992 சரி. 492 00:42:59,828 --> 00:43:01,579 கொடு, எட். 493 00:43:14,759 --> 00:43:16,219 ஒன்பது. 494 00:43:17,095 --> 00:43:18,847 ஒன்றை காணவில்லை. 495 00:43:19,597 --> 00:43:21,474 உன்ன அடிச்சு எடுத்துக்கணுமா? 496 00:43:21,641 --> 00:43:23,893 நில்லு, நில்லு, நில்லு. 497 00:43:24,102 --> 00:43:25,312 பண்ணாத. 498 00:43:26,229 --> 00:43:28,940 -நான் எடுத்துட்டு வரேன். -இல்ல, எட். பண்ணாத. 499 00:43:29,149 --> 00:43:31,151 அது சரி, எட்வர்ட். அத அவகிட்ட இருந்து.. 500 00:43:31,359 --> 00:43:33,695 -... பிடுங்குங்க. -இல்ல, எட். ப்ளீஸ். 501 00:43:34,237 --> 00:43:36,364 அவ ஒரு ஜில். 502 00:43:36,573 --> 00:43:39,868 அவ ஒரு ஜில். அவ மறுபடியும் வந்துடுவா. 503 00:43:40,035 --> 00:43:41,953 நீயும் நானும். 504 00:43:42,162 --> 00:43:43,496 ஒண்ணா. 505 00:43:43,663 --> 00:43:45,790 நீ இடி வாங்க விரும்புரியா, எட்வர்ட்? 506 00:43:45,999 --> 00:43:48,335 நீ சிறைப்பிடிக்க படனும்னு நினைக்குறியா? 507 00:43:51,212 --> 00:43:53,631 ஏழு கடல்கள்... 508 00:43:54,758 --> 00:43:58,845 ... எல் டொரடோ, காக்கெயினின் நிலம். 509 00:43:59,012 --> 00:44:00,096 நீயும் நானும், எட். 510 00:44:05,226 --> 00:44:08,438 -என்ன மன்னிச்சுடு. -பண்ணு, எட்வர்ட். பண்ணு. 511 00:44:16,488 --> 00:44:18,573 நான் உன்னை நேசிக்கிறேன், எட். 512 00:44:23,745 --> 00:44:26,831 அத மட்டும் கொடுத்திடு. 513 00:44:30,210 --> 00:44:31,836 நான் உன்னை நேசிக்கிறேன். 514 00:44:53,608 --> 00:44:56,194 நீ என்ன ஏமாத்திட்ட, எட். 515 00:44:57,404 --> 00:45:00,115 சாலிய ஏமாத்தினமாதிரி. 516 00:45:13,211 --> 00:45:15,088 ஹலோ, சாலி. 517 00:45:16,172 --> 00:45:18,216 நம்ப பேச வேண்டியது இருக்கு. 518 00:45:29,185 --> 00:45:31,146 சாலி? 519 00:45:31,729 --> 00:45:33,481 சாலி? 520 00:45:37,861 --> 00:45:41,448 அன்பு எட், சாதாரணமாக இருப்பது என்றால் என்ன? 521 00:45:41,614 --> 00:45:42,824 நான் அதை கண்டறிய வேண்டும். 522 00:45:42,991 --> 00:45:44,576 "நாளை கைப்பிடித்து வைத்து கொள்," என நீங்கள் கூறினீர்கள். 523 00:45:44,742 --> 00:45:46,661 எனவே அதை செய்கிறேன். 524 00:46:06,806 --> 00:46:08,850 வா. 525 00:46:22,614 --> 00:46:24,991 ஜான் டி. 526 00:46:47,555 --> 00:46:49,098 சாலி. 527 00:46:50,808 --> 00:46:52,810 சாலி. நன்றி கடவுளே. 528 00:46:54,896 --> 00:46:58,525 -என்ன மன்னிச்சுடு. -எங்களையும் மன்னிச்சுடு, எட். 529 00:47:00,818 --> 00:47:03,446 கேட்குதா, எட்? 530 00:47:03,613 --> 00:47:05,156 நம்ம இன்னும் நல்லா இருந்திருக்கலாம். 531 00:47:06,574 --> 00:47:08,117 நான் செய்யனும்னு நினைக்கல.. 532 00:47:09,661 --> 00:47:10,995 நான் செய்றதாவே இல்ல... 533 00:50:14,637 --> 00:50:16,639 வசன தமிழாக்கம் மேகனா ஐயர்