1 00:01:24,461 --> 00:01:28,048 டாம் க்ளான்சி'ஸ் ஜாக் ரயன் 2 00:01:52,573 --> 00:01:57,244 {\an8}ரஷ்ய எல்லை நர்வா, எஸ்டோனியா 3 00:02:26,481 --> 00:02:29,985 {\an8}க்ரோன்ஸ்டாட், ரஷ்யா 4 00:02:30,777 --> 00:02:33,780 ஆவணங்களை தாங்களேன். உங்களுக்கு இங்கே என்ன வேலை? 5 00:02:35,574 --> 00:02:37,618 உங்களுக்கு தொடர்பில்லாதது. 6 00:02:38,535 --> 00:02:39,661 மன்னிக்கணும், ஸர். 7 00:03:01,016 --> 00:03:06,104 {\an8}ரஷ்ய போர்க் கப்பல் "ஃபியர்லெஸ்" 8 00:03:19,034 --> 00:03:24,331 {\an8}கிரெம்லின் யுத்த பாசறை மாஸ்கோ, ரஷ்யா 9 00:04:18,719 --> 00:04:21,888 -என் வல்லுனர் ஆலோசனை தரட்டுமா? -தராம விடவா போறே? 10 00:04:21,888 --> 00:04:23,682 என்னெனமோ நடக்குது. 11 00:04:23,682 --> 00:04:25,642 -நெருக்கடி காலகட்ட தேவை... -என்ன? 12 00:04:25,642 --> 00:04:28,979 மாஸ்கோவில் கொல்லப் படுவதா? அதுவா அதன் தேவை? 13 00:04:28,979 --> 00:04:32,274 உங்களை காக்க என் முழு அதிகாரத்தை பயன் படுத்துவேன். 14 00:04:32,274 --> 00:04:33,483 நன்றி. 15 00:04:33,483 --> 00:04:37,988 {\an8}கிரெம்லின் சுரங்கப் பாதைகள் மாஸ்கோ, ரஷ்யா 16 00:04:41,116 --> 00:04:41,992 போலாம். 17 00:05:19,321 --> 00:05:20,155 சே! 18 00:05:25,285 --> 00:05:26,995 நீங்க தாமதம்! 19 00:06:14,459 --> 00:06:15,335 ரைட்! 20 00:06:15,335 --> 00:06:17,254 வேலைக்கு ஆகல. ஆட்டத்தில் இல்லை 21 00:06:17,254 --> 00:06:18,880 நீங்க இருந்தே ஆகணும்! 22 00:06:18,880 --> 00:06:23,051 நான் அந்தக் கப்பலில் இறங்கணும்! இது புரிய வரும் போது... 23 00:06:23,051 --> 00:06:24,386 சரி, தெரியுது. 24 00:06:38,984 --> 00:06:43,280 கேப்டன் அன்டோனோவ் எதிர்பார்க்கல, ஆனா அவரது இடத்தில் உங்களை சந்திப்பார். 25 00:07:47,052 --> 00:07:48,428 கப்பல் சிறையில தள்ளுங்க. 26 00:08:01,733 --> 00:08:05,445 ஆக, நீ அமைச்சர் போபோவின் மெய்க்காப்பாளனா பத்து வருடமா இருக்கே? 27 00:08:05,445 --> 00:08:06,821 இருபது வருடங்கள். 28 00:08:07,697 --> 00:08:09,991 பாரிஸ் சுரங்கப் பாதை இவ்ளோ இருட்டல்ல. 29 00:08:09,991 --> 00:08:12,452 தப்பிக்கும் பாதை இப்படிதான் இருக்கும். 30 00:08:17,749 --> 00:08:18,792 நேரம் என்ன? 31 00:08:18,792 --> 00:08:20,001 10:30. 32 00:08:21,169 --> 00:08:24,047 போபோவ், அவர் மனைவி மேல் என் விசுவாசம் இதோடு முடிவு 33 00:08:30,762 --> 00:08:34,641 சரி, உங்களை மறு புறத்தில் சந்திக்கிறேன். 34 00:08:35,684 --> 00:08:37,352 உங்களுக்கு இது பிடிக்கும்லே. 35 00:08:38,019 --> 00:08:39,771 உங்களுக்கு தெரியாதா என்ன. 36 00:08:40,814 --> 00:08:43,358 அங்க கூட்டிப் போவார். விரைவில் பார்க்கிறேன். 37 00:08:48,196 --> 00:08:49,072 சரி. 38 00:08:53,868 --> 00:08:55,704 இந்த ஆணை நான் பிறப்பித்ததல்ல. 39 00:08:56,454 --> 00:08:57,831 யார் ஆணையிட்டது? 40 00:09:15,807 --> 00:09:17,434 அதிபர் அவர்களே, 41 00:09:17,434 --> 00:09:19,144 ஜெனரல், நீங்க போகலாம். 42 00:09:24,899 --> 00:09:28,778 கேப்டன் அன்டோனோவுக்கு என் ஆணை, கப்பலை தயார் செய்ய. செலுத்த அல்ல. 43 00:09:28,778 --> 00:09:31,990 இது அடாவடியான ராணுவ ஆக்கிரமிப்பா பார்க்கப் படும். 44 00:09:32,991 --> 00:09:36,953 பாதுகாப்பு அமைச்சரா, நீங்க எதிர்பார்த்ததையே செய்தேன். மன்னியுங்க... 45 00:09:36,953 --> 00:09:39,831 அமெரிக்க ராணுவ முனைப்புகளில் மாற்றம் இருக்கா? 46 00:09:41,624 --> 00:09:42,459 இல்லை. 47 00:09:44,044 --> 00:09:48,340 ஆனால், இழுபறி முடிந்ததா நிச்சயமா நம்பறேன், ஸர். 48 00:09:48,340 --> 00:09:52,427 அரைகுறை ஏற்பாடுகளோடு எதிர்த்தா, அமெரிக்க ஆதிக்கத்துக்கு வழிவகுக்கும். 49 00:09:52,427 --> 00:09:55,722 உங்க யோசனை மதிப்பு மிக்கது, அமைச்சர் பெட்ரோவ், 50 00:09:55,722 --> 00:09:58,224 ஆனா நாட்டில், ஆணை பிறப்பிக்க வேண்டியது நான். 51 00:09:59,768 --> 00:10:01,770 -ஃபியர்லெஸ்ஸை திரும்ப அழையுங்க. -சரி. 52 00:10:02,771 --> 00:10:03,646 இப்பவே. 53 00:10:13,698 --> 00:10:17,619 {\an8}ரஷ்ய போர்க்கப்பல் "ஃபியர்லெஸ்" 54 00:10:20,872 --> 00:10:22,874 நீங்கதான் மேலாண்மை அலுவலரா? 55 00:10:26,961 --> 00:10:28,463 ரொம்ப இளையவரா இருக்கீங்க. 56 00:10:30,048 --> 00:10:32,884 உங்கப்பா சிபாரிசால் வந்த பதவியா? 57 00:10:32,884 --> 00:10:33,968 இல்லை. 58 00:10:33,968 --> 00:10:36,554 நான் இதற்கு தகுதியானேன், கனல் கோச்சரோவ். 59 00:10:38,473 --> 00:10:39,891 நான் யார்னு உங்களுக்கு 60 00:10:40,850 --> 00:10:44,521 தெரியுது. ஆனா, நான் ஏன் இங்கே வந்தேன்னு கேட்கலையே? 61 00:10:46,856 --> 00:10:48,441 நான் ஆணையை செயல் படுத்துபவன். 62 00:10:49,859 --> 00:10:54,823 வேடிக்கை. கிழவர்கள் ஆணையிடுகிறார்கள். இளைஞர்கள் சாகிறார்கள். 63 00:10:59,119 --> 00:11:00,328 அவர் கூட பேசாதீங்க. 64 00:11:01,079 --> 00:11:03,498 அவர், கொத்தும் நாகப் பாம்பு, ககன்ஸ்கி. 65 00:11:04,707 --> 00:11:06,376 -நாங்க தனியா இருக்கணும். -சரி. 66 00:11:17,720 --> 00:11:20,098 மதோக்ஸாலருந்து ரொம்ப தூரம் வந்துட்டோம். 67 00:11:22,600 --> 00:11:23,643 ரொம்ப தூரமல்ல. 68 00:11:24,811 --> 00:11:27,147 அன்னக்கி நீங்க சொன்னது கவனமிருக்கா? 69 00:11:28,106 --> 00:11:29,858 நம்ம ஆட்களையே கொன்னோமே? 70 00:11:31,359 --> 00:11:33,194 "இதை மறப்போம்." 71 00:11:34,279 --> 00:11:36,990 "மறக்க மாட்டேன்"னீங்க. 72 00:11:38,241 --> 00:11:40,368 உங்களுக்கு நினைவிருப்பது வியப்பு. 73 00:11:40,368 --> 00:11:42,078 இவ்ளோ கொலைகளுக்கு அப்புறம். 74 00:11:42,787 --> 00:11:46,166 அதுவே தேசபக்தர்களுக்கும் தேசத்துரோகிகளுக்கும் உள்ள வேறுபாடு. 75 00:11:47,792 --> 00:11:49,544 நீங்க வசதியா மறந்துட்டீங்க. 76 00:11:50,587 --> 00:11:52,172 நான் மறுத்தேன். 77 00:11:52,172 --> 00:11:54,174 அதுதான் உங்க நிஜ நம்பிக்கையா? 78 00:11:56,301 --> 00:11:59,012 பீட்டர்கிட்ட இருந்து பெற்ற விஷமா? 79 00:11:59,012 --> 00:12:01,514 அவ்ளோ விருப்பமா குடிப்பது. 80 00:12:03,933 --> 00:12:07,395 இல்ல, நீங்கதான் தேசத்துரோகி. 81 00:12:08,521 --> 00:12:11,774 இறுதியில், வேற யாராவது ஆட்சிக்கு வந்தால், 82 00:12:11,774 --> 00:12:14,360 அப்போ நீங்களும் அதே தேசத்துரோகி ஆவீங்க. 83 00:12:15,820 --> 00:12:17,864 ரொம்ப சங்கடமா இருக்கு, இல்லையா? 84 00:12:19,199 --> 00:12:24,204 நீங்க என்னை கொன்னுட்டு, அலெக்ஸி தாக்குப் பிடிக்க முடியலன்னா, 85 00:12:26,372 --> 00:12:27,957 உங்களுக்கு கதியே கிடையாது. 86 00:12:31,503 --> 00:12:32,545 நம்புங்க. 87 00:12:33,588 --> 00:12:35,215 அது எப்படி இருக்கும்னு தெரியும். 88 00:12:37,592 --> 00:12:39,969 உங்க குற்றங்களுக்கு ஒரு நாள் பதில் தரணும். 89 00:12:39,969 --> 00:12:41,262 ஆம். 90 00:12:42,055 --> 00:12:43,056 ஒரு நாள். 91 00:12:44,641 --> 00:12:45,808 ஆனா, இன்றல்ல. 92 00:12:49,229 --> 00:12:50,271 காவலரே. 93 00:12:56,361 --> 00:12:58,238 உங்களைத்தான் நம்புகிறேன். 94 00:12:59,155 --> 00:13:00,365 சரி, கேப்டன். 95 00:13:16,714 --> 00:13:19,467 கனவான்களே, நீங்க குழுமியதற்கு நன்றி. 96 00:13:22,387 --> 00:13:25,473 என் தாத்தா, 42ன் மாபெரும் பனிக்காலத்தில் சேவை செய்தார். 97 00:13:26,516 --> 00:13:30,311 ஸ்டாலின்க்ராடை, நாஜிகளிடம் இருந்து காத்த ஃபீல்ட் மார்ஷல். 98 00:13:32,063 --> 00:13:33,106 காத்தவர். 99 00:13:33,773 --> 00:13:36,359 பசியோடு. தாங்க முடியாத குளிரோடு. 100 00:13:36,359 --> 00:13:39,696 நம்மில் வெகுசிலரே உணரக் கூடிய வருத்தும் சூழ்நிலைகள். 101 00:13:41,072 --> 00:13:45,994 நம்மில் சிறந்தவரை அவர் பிரதிநிதித்துவப் படுத்தினார். தாய்நாடு எப்படி இருக்கணும்னு. 102 00:13:48,162 --> 00:13:50,456 நாட்டுக்கு, அத்தகையவர்கள் தேவை. 103 00:13:53,001 --> 00:13:56,879 நாம் இன்று பழைய பெருங்காய டப்பிகள். 104 00:13:56,879 --> 00:14:00,967 நம் பெருமையை, சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின் வந்த அதிகார வர்க்கமும் 105 00:14:00,967 --> 00:14:03,928 தன்னலத் தலைமையும் குலைத்துவிட்டன. 106 00:14:04,762 --> 00:14:07,307 என் ஆதங்கத்தை இகழ்ச்சியாக பார்க்க வேண்டாம். 107 00:14:07,307 --> 00:14:10,018 கடந்த கால அதிபர் சூரிகோவை நான் போற்றுகிறேன். 108 00:14:10,685 --> 00:14:12,478 ஆனால், அவர் இன்று இல்லை. 109 00:14:12,478 --> 00:14:14,439 பதட்ட தணிப்பு என முன்னெடுக்கிறார். 110 00:14:15,231 --> 00:14:16,524 இழுபறி என்கிறார். 111 00:14:17,483 --> 00:14:19,360 அது வெற்றி அல்ல. 112 00:14:19,360 --> 00:14:21,279 மரணத்தை அழைக்கும் செயலின்மை. 113 00:14:24,157 --> 00:14:25,992 நாம் செத்த நாடு அல்ல. 114 00:14:27,744 --> 00:14:31,080 ஒரு காலத்தில் உலகே கண்டு அஞ்சும் நாடாக இருந்தோம் நாம். 115 00:14:31,080 --> 00:14:34,417 உலகத்தை இரவிலும் தூங்கவிடாமல் செய்த அசுரனாக. 116 00:14:40,715 --> 00:14:44,218 இன்று நாம் மறுபடி அப்படி ஆகிறோம். 117 00:14:51,184 --> 00:14:53,311 நான் லியோனிட் சூரிகோவை 118 00:14:53,311 --> 00:14:56,105 ரஷ்ய ஒன்றியத்திலிருந்து நீக்க முன்மொழிகிறேன். 119 00:15:19,045 --> 00:15:23,174 {\an8}யுஎஸ்எஸ் ரூஸ்வெல்ட் பால்டிக் கடல் 120 00:15:40,024 --> 00:15:40,900 போர் உதவி குழு. 121 00:15:40,900 --> 00:15:44,237 உங்களை நாடி வரும் விமானம், 15 நாடிகல் மைல் தெற்கில். 122 00:15:44,237 --> 00:15:45,446 புரிந்தது. நன்றி. 123 00:16:01,337 --> 00:16:04,382 நாடி வரும் ஹெலிகாப்டரே, இது அமெரிக்க போர்க்கப்பல் 124 00:16:04,382 --> 00:16:07,427 எட்டு-பூஜ்யம். தொடர்பு கொள்க. விலகி இருங்க. 125 00:16:07,427 --> 00:16:11,806 இது டி 33. ஒரு பயணியை தளத்தில் இறக்க அனுமதிக்கணும். 126 00:16:11,806 --> 00:16:15,101 நாடி வரும் ஹெலிகாப்டரே, யுஎஸ் போர்க்கப்பல் எட்டு பூஜ்யம். 127 00:16:15,101 --> 00:16:17,937 நீங்க இறங்க அனுமதி இல்லை. உறுதி, அனுமதி இல்லை. 128 00:16:17,937 --> 00:16:19,647 திரும்பி விலகிப் போகவும். 129 00:16:19,647 --> 00:16:21,649 மன்னி, நண்பா. இறங்கக் கூடாதாம். 130 00:16:21,649 --> 00:16:22,734 அடச்சே. 131 00:16:22,734 --> 00:16:23,860 டாக்டர். ரயன். 132 00:16:24,986 --> 00:16:28,281 அந்த கப்பலில் இறங்க வேண்டியது அவ்ளோ அவசியமா? 133 00:16:28,281 --> 00:16:29,824 வாழ்வா சாவா பிரச்சினை. 134 00:16:30,575 --> 00:16:32,326 நல்லா நீந்த வாழ்த்துக்கள்! 135 00:16:47,341 --> 00:16:50,845 நீரில் நபர். நேர் எதிராக. 1800 மீட்டர். 136 00:16:50,845 --> 00:16:54,640 -காப்பாத்துங்க. காற்றடைத்த படகில். -படகுல ஏறுங்க. 137 00:16:54,640 --> 00:16:58,186 -கடலில் ஒருவர் விழுந்தார். -ஆறில் ஒருவர். 138 00:16:58,186 --> 00:17:02,732 சரி. முழு சக்தியுடன் இடதில் முன்னோக்கி செலுத்தி, முடிந்த வேகத்தில் முன்னேறு. 139 00:17:59,622 --> 00:18:02,834 {\an8}யுஎஸ்எஸ் ரூஸ்வெல்ட் 140 00:18:04,252 --> 00:18:05,753 காப்பாத்தினதுக்கு நன்றி. 141 00:18:05,753 --> 00:18:08,256 கப்பலில் இறங்க அனுமதி மறுக்கப் பட்டது. 142 00:18:08,256 --> 00:18:09,549 அது புரிகிறது, ஸர். 143 00:18:09,549 --> 00:18:14,011 சட்டப்படி செய்ய வேண்டியதில்லை, இல்லன்னா, நீரின் ஆழத்தில் இறந்திருப்பீங்க. 144 00:18:14,011 --> 00:18:15,513 உங்க நிலைமையை மதிக்கிறேன். 145 00:18:15,513 --> 00:18:19,976 என் நிலைமை, இருநூறு கோடி வரிப்பணம், அதோட 300 அமெரிக்க உயிர்களின் பொறுப்பாக. 146 00:18:19,976 --> 00:18:23,729 உங்களைப் பார்த்தா, நீங்களும் சரி, நீங்கள் சார்ந்த, 147 00:18:23,729 --> 00:18:26,607 உளவுச் சமூகத்தினரும் புரிஞ்சு கொண்டதா தெரியலை. 148 00:18:29,235 --> 00:18:31,404 இங்கே உங்களை விடறேன், டாக்டர். ரயன். 149 00:18:31,404 --> 00:18:35,324 ஹெலிகாப்டரிலிருந்து குதித்து உயிர்களுக்கு குந்தகம் விளைவிக்கும் 150 00:18:35,324 --> 00:18:38,327 சிஐஏ ஆஃபீசரிடம் பேசுவதைவிட முக்கிய வேலைகள் இருக்கு. 151 00:18:38,327 --> 00:18:40,621 அப்படி ஏன் செஞ்சேன்னு யோசிச்சீங்களா? 152 00:18:40,621 --> 00:18:42,081 குதிச்சதையா? 153 00:18:42,081 --> 00:18:43,833 உயிர்களுக்கு குந்தகம் செய்ய. 154 00:18:43,833 --> 00:18:47,169 ரஷ்யா கூட சண்டைபோடாதேன்னு இப்போ சொல்ல வர்றீங்களா? 155 00:18:47,169 --> 00:18:49,964 இல்ல. இப்போ சொல்வது, நீங்க போடக் கூடிய சண்டை, 156 00:18:49,964 --> 00:18:52,341 ரஷ்யாவுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாதது. 157 00:18:52,341 --> 00:18:55,970 சமீபத்திய உளவு செய்திகள், ரஷ்யாவில் சட்ட விரோத ஆட்சி மாற்றம் 158 00:18:55,970 --> 00:18:57,263 நடைபெறுவதை காட்டும். 159 00:18:57,263 --> 00:18:59,473 -ஆட்சிக் கவிழ்ப்பா? -ஆம், ஸர். 160 00:18:59,473 --> 00:19:01,434 அதைப் பத்தி எனக்கு என்ன கவலை? 161 00:19:01,434 --> 00:19:06,397 ஆட்சிக் கவிழ்ப்பு, பால்டிக்கில் நிகழும் அங்கீகாரமற்ற மோதல்களுக்கு வழிவகுக்கும். 162 00:19:06,397 --> 00:19:09,400 -நடவடிக்கை ஏற்கனவே மேற்கொண்டதா யூகம். -உங்க யூகமா? 163 00:19:09,400 --> 00:19:12,945 உங்க உள்ளுணர்வை எப்படி நம்பறதுன்றதில் தெளிவாகவே இருக்கேன். 164 00:19:12,945 --> 00:19:14,030 இது வேறு வகை... 165 00:19:14,030 --> 00:19:17,074 இப்போ அங்கீகாரமனதோ, இல்லையோ, மோதல்கள் மோதல்களே. 166 00:19:17,074 --> 00:19:20,661 உங்களுக்கே தெரியும், எதிரியோடு எதிர்த்து நிற்பதற்கு, நிரந்தர 167 00:19:20,661 --> 00:19:22,413 ஆணைகள் உண்டு. அதை பின்பற்றணும், 168 00:19:22,413 --> 00:19:25,041 அதைத்தான் எதிரிங்க உங்களிடம் எதிர்பார்ப்பது. 169 00:19:25,041 --> 00:19:27,752 ஸர், ஒரு கோர்ஷ்கோவ்-தர ஏவுகணை போர்க்கப்பல், 170 00:19:27,752 --> 00:19:30,504 ராடார் எல்லையில் 85 நாடிகல் தூரத்தில் நெருங்குது. 171 00:19:30,504 --> 00:19:32,882 -தனியாவா, ஒரு குழுவின் பகுதியாவா? -தனியா. 172 00:19:32,882 --> 00:19:34,133 ஒண்ணே ஒண்ணு, ஸர். 173 00:19:36,052 --> 00:19:37,762 அதுதான் ஃபியர்லெஸ். 174 00:19:47,980 --> 00:19:50,358 எனக்கு தெரியாத ஏதோ, உங்களுக்கு தெரியுது. 175 00:19:50,358 --> 00:19:53,402 எனக்கு தெரிந்துவிட்டதால் ஐரோப்பா முழுக்க தேடறாங்க. 176 00:19:53,402 --> 00:19:56,447 நீங்க கவனிக்கணும்னு, ஹெலிகாப்டரிலருந்து குதித்தேன். 177 00:19:56,447 --> 00:19:57,490 இப்ப கவனிக்கிறேன். 178 00:19:57,490 --> 00:19:59,659 அவங்க மாஸ்கோவை கைப்பற்ற முனையுது. 179 00:19:59,659 --> 00:20:02,036 ஃபியர்லெஸ் கேப்டன் அதில் ஒருத்தன். 180 00:20:02,036 --> 00:20:05,706 பெயர் அன்டோனோவ். அவன் வீட்டில், இந்த கப்பலின் விவரத்தை பார்த்தேன். 181 00:20:05,706 --> 00:20:10,795 உங்களை பத்தி சொந்த தகவலையும் பார்த்தேன். எல்லாம், உங்க உளவியல் சோதனை உட்பட. 182 00:20:10,795 --> 00:20:14,006 ஃபியர்லெஸ், நீங்க எப்படி நடந்துப்பீங்கன்றதை வைத்து 183 00:20:14,006 --> 00:20:15,466 திட்டமிடவும் தெரியும். 184 00:20:15,466 --> 00:20:17,927 என் அலுவலகத்தில இருப்பதென்ன தெரியுமா, ரயன்? 185 00:20:17,927 --> 00:20:21,472 இந்த கடல் பகுதில வலம் வரும் எல்லா கப்பல்களின் தகவல்களும். 186 00:20:21,472 --> 00:20:24,308 அது செயல்பாட்டு விதிகளுக்கும் ஒரு படி மேலானது. 187 00:20:29,188 --> 00:20:30,106 ஸர். 188 00:20:35,111 --> 00:20:39,031 -என்ன தெரியுது? -கடற்படை டெஸ்ட்ராயர், யுஎஸ்எஸ் ரூஸ்வெல்ட். 189 00:20:39,031 --> 00:20:42,201 -அதன் தூரம்? - 156 கி.மீ. மேலும் நெருங்குது. 190 00:20:43,244 --> 00:20:45,204 நாம் திசையை மாத்தணுமா? 191 00:20:46,122 --> 00:20:48,582 வேணாம். குறிபார்க்கும் ராடாரை இயக்குங்க. 192 00:20:48,582 --> 00:20:49,500 சரி, ஸர். 193 00:21:03,806 --> 00:21:05,057 கேப்டன் போர் நிலையில். 194 00:21:09,186 --> 00:21:11,063 ஃபியர்லெஸ் நம்மை குறி பாக்குது. 195 00:21:11,063 --> 00:21:14,191 ஈட்டிக்கணைகளை திருப்பி, சங்கேத மொழி பயன்பாட்டை செய். 196 00:21:14,191 --> 00:21:16,235 -சரி, கேப்டன். -தூண்டுகிறார். 197 00:21:16,235 --> 00:21:17,945 இது நிச்சயம்தானா? 198 00:21:17,945 --> 00:21:21,407 -எனக்கு ஓர் ஆள் அங்கிருப்பதால். -நம்ம ஆளா? 199 00:21:21,407 --> 00:21:23,743 இல்ல, ஸர். ரஷ்ய உளவுத் துறை. 200 00:21:26,037 --> 00:21:27,913 உங்களுக்கு அவரோடு தொடர்பா? 201 00:21:28,748 --> 00:21:30,249 இப்போ இல்ல. 202 00:21:30,249 --> 00:21:33,878 ஆனா, பார்க்கறீங்களே டாக்டர். ரயன், இப்போ எதிர்க் களத்தில். 203 00:21:33,878 --> 00:21:36,922 எந்த ஒரு தாக்குதலுக்கும் அதனளவில் அதிகமான பதிலடி 204 00:21:36,922 --> 00:21:39,050 கொடுக்கணும்னு என் தற்போதைய ஆணை. 205 00:21:40,051 --> 00:21:41,052 சரி, ஸர். 206 00:22:17,129 --> 00:22:18,380 அமைச்சர் பெட்ரோவ். 207 00:22:18,923 --> 00:22:22,259 -நான் அமைச்சர் பெட்ரோவிடம்தான் பேசுவேன். -அது நடக்காது. 208 00:22:23,177 --> 00:22:25,471 எனக்கு க்ராஸ்போ பத்தி தெரியும்னு சொல்லுங்க. 209 00:22:50,538 --> 00:22:53,249 அவர் உங்களை ககன்ஸ்கி என்றார். 210 00:22:53,249 --> 00:22:56,001 ஆம், ஸர். டனில் ககன்ஸ்கி. 211 00:22:56,836 --> 00:22:59,713 சைபீரிய உச்சரிப்பா இருக்கே? 212 00:23:01,257 --> 00:23:03,717 சொல்லட்டுமா. வட பகுதியா. 213 00:23:04,885 --> 00:23:06,512 நான் ஓம்ஸ்க்ல வளர்ந்தேன். 214 00:23:06,512 --> 00:23:07,680 ஓம்ஸ்கா! 215 00:23:08,806 --> 00:23:12,476 ஆக, உங்க முன்னோர்கள், மோசமான கோஸாக்குகளா டனில்? 216 00:23:13,769 --> 00:23:17,189 தெரியாது. என் அப்பா எண்ணெய் கிணறுகளில் வேலை செய்தார். 217 00:23:20,401 --> 00:23:21,777 பிடிக்காத வேலை. 218 00:23:21,777 --> 00:23:23,404 அப்படிதான் சொல்வார். 219 00:23:24,280 --> 00:23:27,700 கிரெம்லின் சுவர் உங்களுக்கு கவனமிருக்காதுதானே? 220 00:23:28,701 --> 00:23:33,497 இல்லை. எனக்கு பெரும் களையெடுப்பு நினைவுக்கு இல்லாதது போலவே, 221 00:23:33,497 --> 00:23:36,041 என் தந்தைக்கு ஜார் ஆட்சி நினைவில்லை. 222 00:23:36,041 --> 00:23:38,252 ரஷ்யாவில் இது வேடிக்கை, 223 00:23:38,252 --> 00:23:42,089 மத்தவங்க செய்ததன் மேல் ஏறிக் கொள்வோம், பின்னர் அதை மறந்துடுவோம். 224 00:23:45,134 --> 00:23:47,011 எல்லா இடத்திலும் நடப்பதுதானே. 225 00:23:48,137 --> 00:23:53,934 ஆனா, இங்கே, ரஷ்யாவில், நாம் ரொம்பத்தான் மறக்கிறோம். 226 00:23:55,436 --> 00:23:57,313 நாம் எதையும் உருவாக்கறதில்ல. 227 00:23:58,480 --> 00:23:59,732 பொய்களை உருவாக்கறோம். 228 00:24:01,483 --> 00:24:04,153 நீங்க ஒரு மந்தமான கோஸாக் அல்ல, டனில். 229 00:24:04,862 --> 00:24:07,615 உங்க கேப்டன் உங்களிடம் பொய் சொல்வது தெரியும், 230 00:24:07,615 --> 00:24:12,119 ஆக இப்போ, நீங்க என்ன செய்யணும்னு முடிவு செய்ய வேண்டி இருக்கு. 231 00:24:25,299 --> 00:24:26,926 அவளாத்தான் இருக்கணும் 232 00:24:28,844 --> 00:24:30,846 அதிபர் அவர்களே, என்னோடு வாங்க. 233 00:24:50,574 --> 00:24:51,617 திரு. கிரீயர். 234 00:24:52,326 --> 00:24:54,078 இத்தனை நாளில், ஏன் இன்றைக்கு 235 00:24:54,787 --> 00:24:57,915 சிஐஏவின் முன்னாள் ரஷ்ய நிலைய மாஸ்கோ துணைத் தலைவர் 236 00:24:57,915 --> 00:25:00,876 என் பேரைச் சொல்லிக் கொண்டு கிரெம்லினுக்கு வரணும்? 237 00:25:02,044 --> 00:25:04,713 நான் சொல்வதை நீங்க கேட்பீங்கன்னுதான். 238 00:25:05,547 --> 00:25:07,925 நான் பேசிக்கொண்டிருப்பது இறந்தவரிடம். 239 00:25:07,925 --> 00:25:10,678 நான் அவர் சொல்வதை கேட்க வேண்டிய அவசியம் என்ன? 240 00:25:10,678 --> 00:25:14,682 இருந்தாலும் வந்திருக்கீங்களே. 241 00:25:18,560 --> 00:25:20,562 க்ராஸ்போ தோற்கும். 242 00:25:21,355 --> 00:25:23,524 உங்க ஆட்சிக் கவிழ்ப்பு காலி. 243 00:25:23,524 --> 00:25:25,401 சூரிகோவ் தப்பிப்பார். 244 00:25:26,318 --> 00:25:29,738 -நீங்க சொல்றது எனக்கு புரியல. -உங்களுக்கு தெரியும். 245 00:25:30,698 --> 00:25:32,866 நான் வந்தது நீங்க தப்ப வழி காட்ட. 246 00:25:36,620 --> 00:25:40,416 உங்களுக்கு பத்திர அடைக்கலம் தர என் அரசு என்னை அனுமதிச்சிருக்கு. 247 00:25:40,416 --> 00:25:43,210 நீங்க செய்ய வேண்டியதெல்லாம் என்னோடு வரணும். 248 00:25:44,420 --> 00:25:47,131 இப்பவே, அமெரிக்க தூதரகத்துக்கு. 249 00:25:48,299 --> 00:25:51,385 இங்கே நுழைந்ததன் மூலமா நீங்க நிறைய விதிகளை மீறினீங்க. 250 00:25:52,469 --> 00:25:55,055 என்னிடம் பேரம் பேசும் நிலையில் நீங்க இல்ல. 251 00:25:56,890 --> 00:25:59,518 கடைசி வரை நான் சிறைப் படுத்தலாம், 252 00:25:59,518 --> 00:26:02,521 உங்களை உங்கள் அரசு மீட்கவே முடியாதபடி. 253 00:26:03,605 --> 00:26:05,357 எனக்காக பேரம் பேசுவாங்க. 254 00:26:08,986 --> 00:26:10,529 சொல்றதுக்கிலை. 255 00:26:10,529 --> 00:26:12,072 யோசிச்சுப் பாருங்க. 256 00:26:14,241 --> 00:26:18,996 நீங்க தவறு செய்வது, அல்லது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது, 257 00:26:18,996 --> 00:26:21,582 இதில் எது உங்களுக்குப் பரவாயில்லை? 258 00:26:23,417 --> 00:26:25,461 நியூயார்க் இல்ல மயாமில அடுக்ககமா, 259 00:26:27,254 --> 00:26:28,922 இல்ல செர்பியால சிறைக்கூடமா. 260 00:26:33,260 --> 00:26:36,764 தேசபக்தர்களை விலைக்கு வாங்க முடியாது, திரு. கிரீயர். 261 00:26:37,806 --> 00:26:39,767 துரோகிகள், தோழரே? 262 00:26:50,194 --> 00:26:51,236 இதோ. 263 00:26:56,492 --> 00:26:58,869 ஸர், நடால்யா போபோவா ஃபோன்ல இருக்காங்க. 264 00:26:58,869 --> 00:27:00,412 அவசரம்னு சொல்றாங்க. 265 00:27:01,538 --> 00:27:02,539 அலெக்ஸியை தேடுங்க. 266 00:27:03,332 --> 00:27:06,168 நடால்யா, எல்லாம் நலம்தானே? 267 00:27:06,168 --> 00:27:07,294 ஹை, லியோ. 268 00:27:08,212 --> 00:27:10,422 நீங்க எனக்கு ஒண்ணு செய்யணும். 269 00:27:19,390 --> 00:27:20,557 அதிபர் அவர்களே, 270 00:27:21,183 --> 00:27:23,602 என்னை சந்திப்பதற்கு நன்றி, அதிபர் அவர்களே. 271 00:27:23,602 --> 00:27:27,106 நடால்யா நீங்க சொல்றதை கேட்க சொன்னாங்க. காரணமாதான் இருக்கும். 272 00:27:27,106 --> 00:27:29,775 உண்மை. ஆனா என் காரணங்கள் வேறு. 273 00:27:41,662 --> 00:27:46,750 டிமிட்ரி போபோவை என் தந்தையும் அலெக்ஸியும் செக் நாட்டில் கொலை செய்தனர். 274 00:27:47,751 --> 00:27:49,711 நான் பொறுப்பேற்க வந்திருக்கேன், 275 00:27:49,711 --> 00:27:53,173 என் தந்தை செய்த பாவத்தை கழுவி, இதற்கு ஒரு முடிவு கட்ட. 276 00:27:56,176 --> 00:27:57,428 மேலும் சொல்லுங்க. 277 00:27:59,972 --> 00:28:04,059 அலெக்ஸி போபோவைக் கொன்றதை உறுதிப் படுத்தும் ஓர் ஒலிப்பதிவு இருக்கு. 278 00:28:04,059 --> 00:28:07,396 இதை நீங்க பயன்படுத்திக்க முடியும்னு தோணுது. 279 00:28:09,940 --> 00:28:14,111 அதற்கு பதிலா நான் கேட்பது, செக் குடியரசுடன் உங்க உறவை சகஜமாக்கணும். 280 00:28:14,111 --> 00:28:16,655 எங்க எல்லைல உங்க துருப்புகளை பின்வாங்கி, 281 00:28:16,655 --> 00:28:19,741 யுஎஸ்சுடனான பதட்டத்தை தணிக்கணும். 282 00:28:19,741 --> 00:28:22,411 ஸர், பெட்ரோவ் நம் இருவரையும் அகற்ற முனைகிறார். 283 00:28:22,411 --> 00:28:26,415 அதிகாரத்தை கைப்பற்றி, போரால், நீங்க பலவீனமான ஊசலாடி என காட்ட முனைகிறார். 284 00:28:26,415 --> 00:28:28,375 அலெக்ஸியின் சொந்த வார்த்தைகளில். 285 00:28:28,375 --> 00:28:30,085 போபோவ் பயனற்றவன். 286 00:28:30,085 --> 00:28:31,003 கழுத்தறுப்பு. 287 00:28:31,962 --> 00:28:33,380 சாவைத் தேடிக் கொண்டவன். 288 00:28:34,089 --> 00:28:35,549 ரஷ்யாவுக்காக செய்தேன். 289 00:28:45,642 --> 00:28:47,769 "நாம் நம் கடமையை எதிர்கொண்டு, 290 00:28:49,313 --> 00:28:52,691 "உலகுக்கு நாம் நண்பர்கள்தான், ஆனால் தீரம் மிக்க 291 00:28:54,151 --> 00:28:55,736 "எதிரிகள் என காட்டணும்." 292 00:28:55,736 --> 00:28:57,029 தாமஸ் ஜெஃபர்சன் சொன்னது. 293 00:28:58,947 --> 00:29:01,742 நாம் பழைய பகைமைகளை இப்போ ஒதுக்கிவிட்டதா தோணுது. 294 00:29:06,455 --> 00:29:07,789 நன்றி. 295 00:29:11,043 --> 00:29:14,129 உங்க நாட்டுக்கு நல்ல சேவை செய்தீங்க, அதிபர் அவர்களே. 296 00:29:23,555 --> 00:29:24,389 கேப்டன். 297 00:29:28,018 --> 00:29:30,521 எனக்கு அந்த கப்பலில் ஆள் உண்டு. 298 00:29:30,521 --> 00:29:34,816 தன் நாட்டை போருக்குப் போகாமல் தடுக்க, தனது உயிரையும் கொடுக்க முனைந்தவர். 299 00:29:34,816 --> 00:29:38,403 மன்னிக்கணும், உங்க ஆள் கொஞ்சம் தாமதம். 300 00:29:38,403 --> 00:29:42,866 கிரெம்லின் உள்ளும் இதற்காகப் போராடும் இன்னொருவரும் உண்டு. 301 00:29:42,866 --> 00:29:45,035 -இன்னொரு ரஷ்யரா. -ஜேம்ஸ் கிரீயர். 302 00:29:47,579 --> 00:29:51,583 நீங்க என்னை நம்பணும். அவங்களுக்கு கொஞ்சம் நேரம் தரணும். 303 00:29:51,583 --> 00:29:55,170 நாம் அந்தக் கப்பலுக்கு என்ன வேணும்னாலும் செய்யலாம், ரயன். 304 00:29:55,170 --> 00:29:56,755 நேரம் மட்டும் தர இயலாது. 305 00:30:04,972 --> 00:30:06,598 போபோவ் பயனற்றவன். 306 00:30:06,598 --> 00:30:08,016 கழுத்தறுப்பு. 307 00:30:08,725 --> 00:30:10,644 சாவைத் தேடிக் கொண்டவன். 308 00:30:10,644 --> 00:30:12,312 ரஷ்யாவுக்காக செய்தேன். 309 00:30:17,192 --> 00:30:20,237 அலெக்ஸி பெட்ரோவின் புரிதல், அவரது சக்தியை மீறிவிட்டது. 310 00:30:21,780 --> 00:30:24,866 அது எல்லாத்தையும் இழப்பதில்தான் முடியும். 311 00:30:36,336 --> 00:30:39,172 அதிபர் உங்களை கூப்பிடறார், அமைச்சர் பெட்ரோவ். 312 00:30:49,850 --> 00:30:53,228 நீங்க என் நேரத்தை வீணடிப்பதா தோணுது, திரு. கிரீயர். 313 00:30:55,022 --> 00:30:56,106 அது ரொம்ப மோசம். 314 00:30:57,566 --> 00:31:00,193 ஏன்னா, உங்களுக்கு இப்போ ரொம்ப நேரம் இல்ல. 315 00:31:19,463 --> 00:31:21,548 -கூப்பிட்டது ஏன், சொன்னாரா? -இல்ல. 316 00:32:09,137 --> 00:32:11,473 இந்த அறையில உங்கள்ல சில பேர் துரோகிகள். 317 00:32:19,439 --> 00:32:20,816 சிலர் அப்படி அல்ல. 318 00:32:25,153 --> 00:32:26,780 இன்று அவர்களை பிரிக்கணும். 319 00:32:34,663 --> 00:32:37,999 -இருவரும் குறிபார்த்து நிற்கிறாங்களா? -ஆமாம். 320 00:32:37,999 --> 00:32:41,128 ரஷ்யர்கள் சுடுவாங்கன்றதுக்கு ஏதும் அறிகுறி இருக்கா? 321 00:32:41,128 --> 00:32:44,381 உள்நோக்கங்களை கண்டுபிடிக்க இயந்திரமா இருக்கு? 322 00:32:44,381 --> 00:32:46,883 என்னிடம் இருக்கு. அவர் பெயர் ஜாக் ரயன். 323 00:32:55,809 --> 00:32:59,062 ஃபியர்லெஸ், ஏவுகணை மூடிகளை திறந்துவிட்டதா தோணுது. 324 00:33:06,611 --> 00:33:08,780 -எதைக் காட்டறீங்க? -ஏவுகணை வரிசை. 325 00:33:08,780 --> 00:33:11,366 எல்லா மேல் மூடிகளை திறந்துட்டாங்க. 326 00:33:11,366 --> 00:33:14,161 ஸர், வெள்ளை மாளிகை சூழ்நிலை பாசறை ஃபோனில் வருது. 327 00:33:14,161 --> 00:33:16,538 -தொடர்பு கொடுங்க. -இணைக்கிறோம். 328 00:33:16,538 --> 00:33:19,833 கேப்டன் பென்னெட், நான் ஹேங்க் கேலன், பாதுகாப்பு செயலர். 329 00:33:19,833 --> 00:33:22,961 -கப்பலின் ஏவுகணைகள் திறக்கப் பட்டன. -இங்கே தெரியுது. 330 00:33:22,961 --> 00:33:25,547 -ஏதும் நிகழ்கிறதா? -இன்னும் அமைதியா இருக்காங்க. 331 00:33:25,547 --> 00:33:29,050 கேப்டன், தாக்குதல் இருக்கும்னுதான் யூகம் செய்யணும். 332 00:33:30,969 --> 00:33:34,389 -ஆயுத தானியங்கி நிலைக்கு. சுடக் கூடாது -சரி. 333 00:33:55,160 --> 00:33:57,370 ஸர், அவங்க தாக்க தயாராகுறாங்க. 334 00:33:57,370 --> 00:33:58,997 தயார்நிலை உத்தரவுகள் கொடு. 335 00:34:08,298 --> 00:34:09,633 தயார் நிலை உத்தரவு. 336 00:34:25,273 --> 00:34:26,817 இது ஆரம்பமாகிறது. 337 00:34:26,817 --> 00:34:28,568 என்னிடம் கட்டளைகள் இருக்கு. 338 00:34:28,568 --> 00:34:29,736 கட்டளையா? 339 00:34:30,737 --> 00:34:34,699 நீங்க நம்ப முடியாத கட்டளைகளை நிறவேத்தியிருக்கேன். 340 00:34:34,699 --> 00:34:38,245 இப்போது தெரியுது, சில தவறானவை. 341 00:34:38,245 --> 00:34:43,416 "எனக்கு கட்டளை வந்தது"ன்னு சும்மா சொல்லி தப்பிச்சுட முடியாது. 342 00:34:43,416 --> 00:34:45,836 நீங்க உங்களையே கேட்கணும், ஏன் நீங்க 343 00:34:45,836 --> 00:34:49,214 கப்பலின் மேலாண்மை அலுவலர், காக்கும் பணிலே இருக்கீங்கன்னு. 344 00:34:50,090 --> 00:34:53,760 நீங்க மட்டுமே அவரை கேள்வி கேட்க முடியுமென்பதால் மட்டுமல்ல, 345 00:34:53,760 --> 00:34:56,471 நீங்கதான் கேட்கவே மாட்டீங்க என்பதால்! 346 00:35:06,857 --> 00:35:08,483 நாம் தயார், அணி சேர்வோம். 347 00:35:10,026 --> 00:35:12,821 -எதிர்த்து நிற்கத் தயார். -நம் ஏவுகணைகளின் நிலை? 348 00:35:12,821 --> 00:35:14,239 எஸ்எம்-6லாம் தயார், ஸர். 349 00:35:17,534 --> 00:35:21,162 இரு ஏவுகணைகள நிலைநிறுத்தி ரூஸ்வெல்டை எதிர்த்து நிற்கத் துவங்கு. 350 00:35:21,162 --> 00:35:24,708 ஸர், கூட்டு போர்த்தந்திர ஆணையக அங்கீகாரம் இருக்கா? 351 00:35:24,708 --> 00:35:28,003 கூட்டு போர்த்தந்திர ஆணையகம் உங்களுக்கு ஆணையிடாது. நான்தான். 352 00:35:28,003 --> 00:35:30,714 அவங்க அங்கீகாரமில்லாம நாம் தாக்க முடியாது. 353 00:35:32,215 --> 00:35:33,967 அவர்களது அங்கீகாரம் இருக்கு. 354 00:35:33,967 --> 00:35:35,260 அவர் பொய் சொல்றார். 355 00:35:37,846 --> 00:35:39,639 கைதியை கீழ் தளத்துக்கு கொண்டு போ. 356 00:35:41,808 --> 00:35:45,896 கேப்டன், கூட்டு போர்த்தந்திர ஆணையகத்திடம் உறுதி படுத்திக்குங்க. 357 00:35:46,646 --> 00:35:49,941 கோரிக்கை நிராகரிக்கப் பட்டது, லெஃப்டினன்ட் கமாண்டர். 358 00:35:49,941 --> 00:35:54,946 எப்போதிலிருந்து ரஷ்ய கப்பற்படை, காரணமில்லாம, ஆணை இல்லாம தாக்க ஆரம்பித்தது? 359 00:35:55,655 --> 00:35:57,532 ஆணைகள் இருக்கு. 360 00:35:58,992 --> 00:36:02,120 அதிபர் சூரிகோவ் எப்போதும் இதை ஒப்புக்க மாட்டார். 361 00:36:04,956 --> 00:36:07,959 ஆணை வரிசையை தொடரணும், இல்ல உங்களையும் கைது செய்வேன். 362 00:36:16,384 --> 00:36:20,221 -ஃபியர்லெஸ் இரு ஏவுகணைகளை நிறுத்தியது. -வெள்ளை மாளிகை தொடர்பாகுது. 363 00:36:20,764 --> 00:36:21,848 கேப்டன். 364 00:36:21,848 --> 00:36:25,810 ஸர், ஃபியர்லெஸ் ல, இரு ஏவுகணை நிலைநிறுத்தம், தாக்க தயாராவதை காட்டுது. 365 00:36:25,810 --> 00:36:27,312 அணி திரள ஆணையா? 366 00:36:27,312 --> 00:36:29,272 அணி திரள ஆணை. 367 00:36:29,272 --> 00:36:33,026 -சுட ஆணையா? -சுட்டால், திருப்பி சுடுங்க. 368 00:36:33,026 --> 00:36:34,069 நன்றி, ஸர். 369 00:36:39,908 --> 00:36:42,494 -ஆணை வரிசை முற்றுப் பெற்றது. -சாவியைப் போடு. 370 00:36:50,085 --> 00:36:53,463 மூணு, ரெண்டு, ஒண்ணு. திருப்பு. 371 00:36:54,756 --> 00:36:56,549 ஏவுகணை ஏவ தயாரா இருக்கு. 372 00:37:12,023 --> 00:37:13,692 ஏவுகணை, ஏவுகணை, ஏவுகணை! 373 00:37:13,692 --> 00:37:17,362 -அச்சுப் பாதை 2913ஐ சோதி. - 2913ல் ஒண்ணு. 374 00:37:17,362 --> 00:37:19,531 -தலத் தரவுகள் என்ன? - 100 டிகிரி விலகி. 375 00:37:19,531 --> 00:37:21,783 257ஐ நோக்கி, 79,000 மீட்டரில். 376 00:37:26,162 --> 00:37:27,497 ஏவுகணைகளை எதிர்த்து நில். 377 00:37:27,497 --> 00:37:29,791 இலக்கை ரூஸ்வெல்ட் ஏவுகணை எதிர்த்து நிற்குது. 378 00:37:36,214 --> 00:37:38,925 ஏவுகணைகள் கிளம்பின. மோதி வெடிக்க நேரம் ஏழு நொடிகள். 379 00:37:42,679 --> 00:37:46,641 அஞ்சு, நாலு, மூணு, 380 00:37:47,559 --> 00:37:49,811 ரெண்டு, அதிர்ச்சிக்கு பற்றிக் கொள்க. 381 00:37:59,487 --> 00:38:02,824 பற்றிக்கொள்வதை விடுக. உரிய ஏவுகணைகளோடு எதிர்க்க தயாராகு. 382 00:38:05,368 --> 00:38:07,954 ஸர், அமெரிக்கர்கள் நம் ஏவுகணையை தகர்த்தாங்க. 383 00:38:07,954 --> 00:38:11,416 முதல் ஏவுகணை, அவங்க பாதுகாப்பு அமைப்பை குலைக்க. 384 00:38:12,459 --> 00:38:14,836 ரெண்டாவதை அவங்க தாக்கு பிடிக்க முடியாது. 385 00:38:15,378 --> 00:38:17,589 நீங்க போரைத் துவக்கறீங்களா? 386 00:38:18,339 --> 00:38:20,633 ஆம், அதைத்தான் செய்யறார். 387 00:38:23,928 --> 00:38:25,972 திருப்பித்தாக்க எவ்ளோ நேரமாகும்? 388 00:38:25,972 --> 00:38:28,641 -எதிர்த்தமைக்க 4 நிமிடம் தேவை. -ரொம்ப தாமதம். 389 00:38:29,517 --> 00:38:31,811 நான்கு ஏவுகணைகள்! ஏவச் சொல்லி உத்தரவு! 390 00:38:31,811 --> 00:38:34,689 சாதுர்ய செயல் அதிகாரி, ஏவுகணை பாதை 1251ஐ கணிக்கவும். 391 00:38:34,689 --> 00:38:37,650 கேப்டன், அவ்ளோதான். கதை முடிந்தது. 392 00:38:38,985 --> 00:38:41,946 உங்களது ஒவ்வொரு நாளமும், போரிட துடிக்குது, 393 00:38:41,946 --> 00:38:44,240 ஃபியர்லெஸ்சின் கேப்டனுக்கு அது தெரியும். 394 00:38:44,240 --> 00:38:47,952 இதை நீங்க செய்தீங்கன்னா, அவங்க தேவையை ஏத்த மாதிரி செய்வதாகும். 395 00:38:47,952 --> 00:38:49,496 ஃப்ர்ஸ்ட் லெஃப்டினன்ட், 396 00:38:50,205 --> 00:38:54,250 உங்க எல்லா உளவையும் உங்க மேலதிகாரிக்கு கொடுத்துட்டீங்க. 397 00:38:55,001 --> 00:38:57,837 எல்லாத்தையுமே பரிசீலித்து விட்டேன். 398 00:38:57,837 --> 00:39:00,548 அதுதான் நீங்க சொல்வதுன்னா, அதில் ஒண்ணுமில்ல. 399 00:39:02,092 --> 00:39:04,094 இப்போ வழியை விடுங்க. 400 00:39:10,725 --> 00:39:11,684 சரி, ஸர். 401 00:39:20,276 --> 00:39:24,531 -இது போர் நடவடிக்கை, ஸர். -நாம் அந்தக் கப்பலை தண்ணீரில் தகர்க்கலாம். 402 00:39:24,531 --> 00:39:26,866 அதைத்தான் குறிப்பா அவங்க விரும்பறாங்க. 403 00:39:26,866 --> 00:39:29,661 அதிபர் அவர்களே, எங்களிடம் உளவை எதிர்பார்க்கறீங்க. 404 00:39:29,661 --> 00:39:32,497 இந்த தாக்குதல், ரஷ்ய அதிபர் ஆணையிட்டதல்ல. 405 00:39:32,497 --> 00:39:35,166 இது மோசக்கார வேலை. நமக்கு பொறி வைக்கிறாங்க. 406 00:39:36,251 --> 00:39:37,627 ஆணை வரிசையை நிறுத்துக. 407 00:39:38,419 --> 00:39:40,672 நாங்க நிறுத்த மாட்டோம். 408 00:39:41,297 --> 00:39:44,092 இது சட்டவிரோத ஆணை. அவர் பேச்சை கேட்காதீங்க. 409 00:39:44,092 --> 00:39:46,177 உங்களுக்கு அந்த அதிகாரம் இல்லை. 410 00:39:51,099 --> 00:39:54,352 நான் தாய்நாட்டைக் காக்க சத்தியம் செய்தவன். 411 00:39:57,230 --> 00:39:58,273 எல்லோருமே செய்தோம். 412 00:39:59,899 --> 00:40:02,443 கலகத்துக்கு தண்டனை மரணம். 413 00:40:03,653 --> 00:40:04,904 தேசத்துரோகத்துக்கும் அதே. 414 00:40:09,242 --> 00:40:13,079 மீண்டும் அதே செயல். 415 00:40:14,873 --> 00:40:18,209 பெரும் தீங்குக்கான ஒரு நடவடிக்கையை மேற்கொள்கிறோம், 416 00:40:19,794 --> 00:40:21,671 நேர்மையின் பெயரால். 417 00:40:24,966 --> 00:40:27,218 நேரம் கடந்தது. எதிர்க்க தயாராக இருங்க. 418 00:40:27,218 --> 00:40:28,553 அதைச் செய்யாதீங்க. 419 00:40:30,471 --> 00:40:34,225 இப்ப 30 நொடிக்குள் நாம் சுடவில்லை எனில், முடியாமலே போய்விடலாம். 420 00:40:38,605 --> 00:40:41,274 இது ஏவுகணைகளோடு துவங்கும்னு நமக்கு தெரியும், 421 00:40:41,858 --> 00:40:43,693 ஆனா எங்கே முடியும்னு தெரியாது. 422 00:40:44,652 --> 00:40:49,365 இந்த கப்பலிலுள்ள மாலுமிகள் அனைவரின் உயிரையும் பலி கொடுக்க விரும்பறீங்களா? 423 00:40:52,076 --> 00:40:54,579 நாட்டைக் காக்க வேண்டுமானால், ஆம். 424 00:40:56,623 --> 00:40:58,958 நான் அதற்காகத்தான் பணி ஏற்றேன். 425 00:41:05,423 --> 00:41:07,717 இன்று யாரும் இறக்க வேணாம். 426 00:41:27,612 --> 00:41:29,948 கேப்டன் தலைமையிலருந்து விலக்கப் படறார். 427 00:41:32,825 --> 00:41:34,661 கைதியை கீழே கொண்டு போங்க. 428 00:41:51,594 --> 00:41:53,972 யுஎஸ்எஸ் ரூஸ்வெல்ட், கேக்குதா? 429 00:41:53,972 --> 00:41:56,474 ஸர், ஃபியர்லெஸ் 16ல் ஒலிபரப்புது. 430 00:41:56,474 --> 00:41:57,767 இணைப்பு கொடுங்க. 431 00:41:59,477 --> 00:42:04,190 யுஎஸ்எஸ் ரூஸ்வெல்ட், கேப்டன் அன்டோனோவ் கைது செய்யப் பட்டார். 432 00:42:04,190 --> 00:42:07,151 மேலாண்மை அலுவலர் இப்போது தலைமையில். 433 00:42:07,151 --> 00:42:08,319 சரியா? 434 00:42:10,405 --> 00:42:12,657 டாக்டர். ரயன், கேக்குதா? 435 00:42:15,243 --> 00:42:16,327 ஆம், ஸர். 436 00:42:18,830 --> 00:42:20,790 உங்க குரலை கேக்க நல்லாருக்கு, ஜாக். 437 00:42:22,792 --> 00:42:24,002 கனல் கோச்சரோவ், 438 00:42:26,587 --> 00:42:28,339 நாம போரிடுகிறோமா? 439 00:42:31,384 --> 00:42:32,760 அது உங்களைப் பொறுத்தது. 440 00:42:39,225 --> 00:42:42,186 ஸர், வெள்ளை மாளிகை சூழ்நிலை பாசறை ஃபோனில் இருக்காங்க. 441 00:42:42,603 --> 00:42:43,438 சரி. 442 00:42:46,774 --> 00:42:48,109 இணைக்கிறோம், ஸர். 443 00:42:51,237 --> 00:42:52,238 கேப்டன். 444 00:42:52,947 --> 00:42:53,990 சொல்லுங்க, ஸர். 445 00:42:53,990 --> 00:42:55,450 என்னை மன்னிக்கணும். 446 00:42:55,450 --> 00:42:58,036 அடுத்த கேள்வியில் நிறைய அடங்கி இருக்கு. 447 00:42:58,036 --> 00:42:59,078 ஸர்? 448 00:42:59,871 --> 00:43:03,333 அந்த கப்பலிலிருந்து மேலும் அச்சுறுத்தல் வருமென நினைக்கறீங்களா? 449 00:43:04,459 --> 00:43:06,794 நாம் தாக்குதலுக்கு உள்ளாகிறோமா? 450 00:43:18,514 --> 00:43:19,515 இல்லை, ஸர். 451 00:43:21,225 --> 00:43:25,229 ஃபியர்லெஸ் சின் கேப்டன், இனியும் அதிகாரத்தில் இல்லை. 452 00:43:57,595 --> 00:43:58,679 இப்ப என்ன செய்வது? 453 00:44:00,223 --> 00:44:01,891 இது உங்க கப்பல், கேப்டன். 454 00:44:07,772 --> 00:44:08,773 புது பாதையில் போ. 455 00:44:09,399 --> 00:44:10,608 வீட்டுக்குப் போலாம். 456 00:44:32,255 --> 00:44:34,841 ஸர், ஃபியர்லெஸ் போர் நிலையை கலைகிறது. 457 00:44:40,430 --> 00:44:41,556 ஏவுகணை முடக்கம். 458 00:45:19,051 --> 00:45:19,969 அதிபர் அவர்களே. 459 00:45:19,969 --> 00:45:21,179 நீங்க போகலாம். 460 00:45:23,139 --> 00:45:24,348 திரு. பெட்ரோவ் கதி? 461 00:45:25,558 --> 00:45:27,351 அவர் பதவி நீக்கப் பட்டார். 462 00:45:40,156 --> 00:45:43,910 நம் நாடுகளின் இடையான சமாதானம், ரொம்ப நெப்பமானது. 463 00:45:43,910 --> 00:45:48,623 அதை நிலைநிறுத்துவதற்காக, நீங்க இங்கே வரவே இல்லை. 464 00:45:48,623 --> 00:45:49,790 புரிகிறதா? 465 00:45:50,541 --> 00:45:54,212 தப்பா நினைக்காதீங்க, நான் மாஸ்கோவில் இல்லாதது, இது முதல் முறையல்ல. 466 00:46:08,226 --> 00:46:09,393 மறுபடி சந்திப்பேன். 467 00:46:13,397 --> 00:46:16,692 அதிபர் அவர்களே, உங்களுக்கு நான் எதற்காவது தேவைன்னா, 468 00:46:16,692 --> 00:46:18,194 கூப்பிட தயங்காதீங்க. 469 00:46:18,986 --> 00:46:21,364 அனேகமா உங்க சேவை தேவை இருக்காது. 470 00:46:29,497 --> 00:46:31,707 உன் வியாபாரத்துக்காக விண்ணபித்தியா? 471 00:46:32,458 --> 00:46:34,001 நம்பவே முடியலையே. 472 00:46:34,001 --> 00:46:35,419 நாம திரும்பி போலாமா? 473 00:46:45,930 --> 00:46:48,015 மில்லருடன் நான் ஒரு தவறு செய்தேன். 474 00:46:48,015 --> 00:46:49,809 ஆனா, தவறுகளிலிருந்து கத்துக்கறேன். 475 00:46:50,726 --> 00:46:53,187 பாராட்டுக்கள், இயக்குனர் ரைட். 476 00:46:56,607 --> 00:46:58,109 நன்றி, அதிபர் அவர்களே. 477 00:47:00,778 --> 00:47:03,698 ஸர், அதிபர் சூரிகோவ் ஃபோனில் இருக்கார். 478 00:47:11,330 --> 00:47:15,042 {\an8}ஒரு வாரத்துக்குப் பின்னர் மாஸ்கோ, ரஷ்யா 479 00:48:13,351 --> 00:48:14,477 கவலை வேணாம். 480 00:48:15,645 --> 00:48:17,521 நான் கஷ்டப் படுத்த மாட்டேன். 481 00:48:29,659 --> 00:48:31,619 ஜாக். 482 00:48:31,827 --> 00:48:35,206 நாம் நம் கடமையை செய்தோம், நன்றாகவே செய்தோம். 483 00:48:40,670 --> 00:48:43,214 இந்த சண்டை நம்மிடம் திணிக்கப் பட்டது. 484 00:48:50,846 --> 00:48:54,767 அது நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடரும். 485 00:49:01,440 --> 00:49:06,153 ஆனா, நாம் எப்பவுமே சேவை செய்யும் நமது நிறுவனத்துக்கும் மேலாக உயர்ந்து நிற்போம். 486 00:49:10,825 --> 00:49:14,412 அதுதான் முக்கியமானதாகும், முக்கியமானது தேவைப் படுகையில். 487 00:49:18,916 --> 00:49:22,086 நமது பணியில் தீரர்கள் கிடையாது. 488 00:49:25,423 --> 00:49:28,509 ஆனா, அவ்வப்போது சிறந்தவர்கள் தோன்றுவார்கள். 489 00:49:29,552 --> 00:49:34,390 மத்திய புலனாய்வு முகமை 490 00:49:34,932 --> 00:49:37,101 எது சரியோ அதை நடைமுறைப் படுத்துவோர். 491 00:49:40,104 --> 00:49:42,815 எது சொல்லப் பட்டதோ அதை மட்டுமல்ல. 492 00:50:03,043 --> 00:50:05,963 எப்பவுமே நான் உரிய மரியாதையோடு வாழ்ந்தேன்னு இல்லை. 493 00:50:09,717 --> 00:50:13,137 ஆனா, சாகும்போது தேவையான அளவு அது கிடைக்க பணி செய்திருக்கேன். 494 00:50:15,681 --> 00:50:18,517 அதேதான் உனக்கும் என நம்புகிறேன். 495 00:50:18,642 --> 00:50:22,104 நாட்டின் சேவையில் தங்கள் உயிரை அர்ப்பணித்தோரை கெளரவிக்க 496 00:52:23,601 --> 00:52:25,603 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 497 00:52:25,603 --> 00:52:27,688 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்