1 00:01:24,461 --> 00:01:28,048 டாம் கிளான்ஸிஸ் ஜாக் ரயன் 2 00:01:54,867 --> 00:01:56,785 அதிபர் உங்களை வரச் சொல்கிறார். 3 00:02:09,256 --> 00:02:13,552 -வெஸ்ட் விங் வரவேற்கிறது மிஸ். ரைட். -நன்றி, அதிபர் அவர்களே. 4 00:02:13,552 --> 00:02:17,264 துணை அதிபர் அடிப்படைகளை சொன்னார். மத்ததை சுருக்கமா சொல்லுங்க. 5 00:02:17,264 --> 00:02:22,519 அளவு, அடையாள உளவுத்துறை வெடித்தது அணுஆயுதம் என்பதைக் காட்டுது, 6 00:02:22,519 --> 00:02:26,773 அந்த சாதனமும், குறும சக்தி அமெரிக்க தயாரிப்பை பிரதிபலிக்கிறது. 7 00:02:26,773 --> 00:02:28,483 பேரழிவாகியிருக்கக் கூடும், 8 00:02:28,483 --> 00:02:32,070 ஆனா, நமது ஆஃபீசரின் நடவடிக்கை, ஏராள உயிரிழப்பை தவிர்த்தது. 9 00:02:32,070 --> 00:02:34,573 பயங்கரவாதமா?அறிவிக்க படாத அணுஆயுத சக்தியா? 10 00:02:34,573 --> 00:02:37,826 எங்க உளவுகளின்படி, ரஷ்யர்களது ஓர் அடிப்படைவாத குழு 11 00:02:37,826 --> 00:02:42,289 யுஎஸ், ரஷ்யாவை போரை நோக்கி உந்தி தள்ளும் பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. 12 00:02:42,289 --> 00:02:44,583 அத்தகைய பிரச்சாரத்தின் பகுதியா இருக்கலாம். 13 00:02:44,583 --> 00:02:48,962 -இதன் பின் அரசு இல்லையா? -இல்லை. செக் அதிபர் அலெனா கோவாக்கின் 14 00:02:48,962 --> 00:02:52,549 தந்தை பீட்டர் கோவாக்கும், புதிய ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் 15 00:02:52,549 --> 00:02:55,594 அலெக்ஸி பெட்ரோவும் அடங்கிய குழுதான் வெடிப்பின் பின்னணி. 16 00:02:55,594 --> 00:02:58,347 இது வெறும் கோட்பாடா, இல்லை ஊர்ஜிதமானதா? 17 00:02:58,347 --> 00:03:01,892 நம் மிகச்சிறந்த வழக்கு அதிகாரிகள், ஆய்வாளர்களது முடிவு இது. 18 00:03:01,892 --> 00:03:05,729 கிரெம்லினுக்கு இது பொய்ப்பிரச்சாரம் என்பது தெரிந்திருக்காது. 19 00:03:05,729 --> 00:03:09,983 -அவங்க போருக்குத் தயாராகறாங்க. -அவங்க பிரச்சாரத்தின் ஒரு பகுதின்னீங்க. 20 00:03:09,983 --> 00:03:13,612 ரஷ்யர்கள், தங்கள் பாதுகாப்பை அதிக உஷார் நிலைக்கு உயர்த்தினர். 21 00:03:13,612 --> 00:03:18,283 -இந்தக் குழு அதைப் பயன்படுத்திக்கும். -ஆக நாம் உஷார்நிலை 2க்கு போக காரணங்கள். 22 00:03:18,283 --> 00:03:21,119 ஆக, நாம் நேராக அவங்க வலையில் போய் விழுவோம. 23 00:03:21,119 --> 00:03:24,998 கிரெம்லின் பதட்டம் களைய, மாஸ்கோவில் நம் ஆட்கள், அமைச்சர் பெட்ரோவை 24 00:03:24,998 --> 00:03:28,377 அம்பல படுத்த, நம் ரஷ்ய உளவுத்துறை கையாளோடு முயல்கின்றனர். 25 00:03:28,377 --> 00:03:31,088 அவங்க ஸ்தூலமா ஏதும் சாதித்தா தெரிவியுங்க. 26 00:03:31,088 --> 00:03:34,049 அதனிடையில், மேலும் நேரடி வாய்ப்புகளை பார்ப்போம். 27 00:03:34,049 --> 00:03:36,551 -அறுதியாக, ஸர். -நன்றி, மிஸ் ரைட். 28 00:03:37,594 --> 00:03:39,137 நன்றி, அதிபர் அவர்களே. 29 00:03:40,389 --> 00:03:44,935 {\an8}போல்ஷோய் மாஸ்கோவொரெட்ஸ்கி பாலம் மாஸ்கோ, ரஷ்யா 30 00:03:46,228 --> 00:03:48,689 அலெக்ஸி உண்மையை சொல்வான்னு எப்படி சொல்றே? 31 00:03:48,689 --> 00:03:52,651 ஆட்டத்தின் இந்த காலகட்டத்தில் தன்னை அசைக்க முடியாதென நினைக்கிறான். 32 00:03:54,695 --> 00:03:58,824 இருந்தாலும், அந்த கைப்பாவை, என்னிடம் வாயைத் திறக்காம இருக்க முடியாது. 33 00:04:00,701 --> 00:04:02,285 எவ்ளோ தூரம் உன் வீச்சுக்கு? 34 00:04:05,122 --> 00:04:09,376 200 மீட்டர் வரை, ஆனா அவன் வந்ததும், பாலத்துக்கு அருகில்தான் இருக்கணும். 35 00:04:09,960 --> 00:04:12,629 நல்ல வீச்சுதான். அமெரிக்க தொழில்நுட்பமா? 36 00:04:13,672 --> 00:04:17,259 ஆஸ்திரேலிய நுட்பம், ஆனா உங்க அதிகார தோரணையை கவனிச்சுட்டாங்க. 37 00:04:18,593 --> 00:04:21,680 யாரோ வந்திருக்காங்க, ஆனா, அலெக்ஸி அல்ல. 38 00:04:26,893 --> 00:04:27,936 இதோ வர்றேன். 39 00:04:29,021 --> 00:04:31,690 சுவாரசியம் என்ன தெரியுமா, ஜாக்? 40 00:04:31,690 --> 00:04:34,484 நீங்க ரஷ்யாவை பத்தி எவ்ளோ ஆய்வு செய்தாலும், 41 00:04:34,484 --> 00:04:37,738 மாஸ்கோ எப்படி வேலை செய்யுதுனு கண்டு பிடிக்க முடியாது. 42 00:04:45,078 --> 00:04:47,414 நான் அமைச்சர் பெட்ரோவை எதிர்பார்த்தேன். 43 00:04:48,165 --> 00:04:49,291 திட்டங்கள் மாறின. 44 00:05:35,545 --> 00:05:37,422 புகைக்கலாமா? 45 00:05:45,305 --> 00:05:47,015 ரஷ்ய உளவுத் துறைதானே? 46 00:05:47,015 --> 00:05:47,933 வாயை மூடு. 47 00:05:51,978 --> 00:05:53,271 நீ புதுசு போலிருக்கு. 48 00:05:55,065 --> 00:05:57,901 விஷயமுள்ளவங்க என்னிடம் இப்படி பேசமாட்டாங்க. 49 00:05:59,903 --> 00:06:03,990 {\an8}யு.எஸ். தூதரகம் மாஸ்கோ, ரஷ்யா 50 00:06:12,207 --> 00:06:15,752 வோவா லிடிஷெங்கோ - வயது 52 ஸ்பெட்ஸ்நாஸ் ப்ளாக் பெரெட் - தகுதி:மேஜர் 51 00:06:17,838 --> 00:06:20,549 முடங்கியுள்ளார் 52 00:06:33,270 --> 00:06:36,773 -உங்க பயணம் சுருக்கமா, இனிமையா இருக்கும். -கழட்டி விட முயற்சியா? 53 00:06:36,773 --> 00:06:39,734 அதிகாரபூர்வமா இல்ல, ஆனா அதுக்காக குதூகலம் இல்லை. 54 00:06:40,485 --> 00:06:42,779 -என்ன விஷயம்? -வோவா லிடிஷெங்கோ. 55 00:06:43,613 --> 00:06:47,242 -எப்போது முடங்கினான்? -முடங்கல. ஸ்பெட்ஸ்நாஸ் சீட்டை கிழித்தது. 56 00:06:48,076 --> 00:06:50,162 -அதன் பிந்தைய தகவல்? -அவன் உங்க ஆள். 57 00:06:50,787 --> 00:06:52,497 வேற யார்கிட்டயும் பேசமாட்டான். 58 00:06:52,497 --> 00:06:54,624 இன்னும் மாஸ்கோவில இருப்பதா பேச்சு. 59 00:06:54,624 --> 00:06:58,003 அவனுக்கு தொடர்பு கிடையாது, எனவே அவனை விட்டுட்டோம். 60 00:06:58,003 --> 00:06:59,212 தெரிஞ்சது நல்லது. 61 00:06:59,212 --> 00:07:03,925 இன்னொண்ணு. அதிபர் கோவாக் மாஸ்கோவுக்கு அதிகாரபூர்வமற்ற பயணம் போகிறாள். 62 00:07:03,925 --> 00:07:06,344 ஆம், அவ இறங்கியதை இன்று காலை பார்த்தேன். 63 00:07:06,845 --> 00:07:09,264 அவளை தொடர வேணாம், ஏற்பாடு செய்தாச்சு. 64 00:07:10,515 --> 00:07:11,558 நான் சொல்றேன். 65 00:07:12,726 --> 00:07:14,811 மறுபடி வந்து கலக்கறீங்க, ஜிம். 66 00:07:24,654 --> 00:07:25,530 ஆகட்டும். 67 00:07:28,992 --> 00:07:29,868 என்னோடு வா. 68 00:07:33,455 --> 00:07:34,873 ஐயோ. 69 00:07:50,263 --> 00:07:52,265 எத்தனை நாளா இந்த வேலை செய்யறே? 70 00:07:52,682 --> 00:07:56,102 இதில் சிறக்கும் வரை உயிரோடு இருக்க முடியும்னு நினைப்பா? 71 00:08:15,497 --> 00:08:19,417 இப்பதான் பயிற்சி நிலையத்திலிருந்து வந்திருக்கே போல. 72 00:08:23,880 --> 00:08:27,759 என்னைக் கொல்ல உன்னைத் தேர்ந்தெடுப்பாங்கன்னு உனக்கு தெரியும். 73 00:09:19,561 --> 00:09:20,895 ஆயுதம் தாங்கியவன்னு யூகம். 74 00:09:24,816 --> 00:09:26,359 -ஒயர் ஏதுமில்லையா? -இல்லை. 75 00:09:27,527 --> 00:09:29,321 சூரிகோவுக்கு இது பிடிக்காது. 76 00:09:30,113 --> 00:09:33,158 அவருக்கு எது பிடிக்கும்னு கவலைப் பட்டு, பல நாளாச்சு. 77 00:09:35,035 --> 00:09:37,746 அரசியல்வாதிங்க வருவாங்க போவாங்க, தெரியுமே. 78 00:09:38,621 --> 00:09:39,873 மாற்றங்கள் உடனே வரும். 79 00:09:41,958 --> 00:09:45,462 சூரிகோவ் உங்களை ரொம்ப நாள் பாதுகாத்தார், நீடிக்கமாட்டீங்க. 80 00:09:46,796 --> 00:09:47,964 தேவையில்லை. நீங்க 81 00:09:49,215 --> 00:09:50,467 இருக்கும் வரைதான். 82 00:09:52,677 --> 00:09:55,847 வெடிப்பை ஒரு மலை முடக்கியது. நல்ல உபாயம். 83 00:09:55,847 --> 00:09:57,265 அங்கே போகக் கூட இல்லை. 84 00:09:58,683 --> 00:10:03,980 என்னை பீட்டர் கோவாக்கிடம், உங்களுக்கு தந்த பலி போல கொண்டு போனாங்க. 85 00:10:08,109 --> 00:10:10,612 பழைய நாய்கள் மோதிக்கட்டும்னு நினைத்தேன். 86 00:10:11,613 --> 00:10:12,906 இப்ப பீட்டர் இல்லை. 87 00:10:14,157 --> 00:10:17,410 அவரது பெருமைக்கு நீங்க வாரிசாகிவிட முடியுமா? 88 00:10:19,621 --> 00:10:22,332 போபோவை நீங்க கொன்ன பிறகு நடந்ததுதான். 89 00:10:23,666 --> 00:10:24,751 போபோவ் பயனற்றவன். 90 00:10:25,543 --> 00:10:26,461 கழுத்தறுப்பு. 91 00:10:27,253 --> 00:10:28,630 சாவைத் தேடிக் கொண்டவன். 92 00:10:29,339 --> 00:10:30,673 ரஷ்யாவுக்காக செய்தேன். 93 00:10:36,137 --> 00:10:39,057 ஆக, நீங்க பீட்டரோடு பழைய கணக்கை தீர்த்துகிட்டீங்க. 94 00:10:40,767 --> 00:10:44,854 பீட்டர், நம் புத்திணைவுக்கு உயிர் தந்திருக்கலாம்னு நினைக்கறீங்களா? 95 00:10:47,190 --> 00:10:48,316 அதுக்கு கவலைப் படல. 96 00:10:49,401 --> 00:10:50,402 அவரும்தான். 97 00:10:51,569 --> 00:10:53,405 பீட்டருக்கு உயிர்ல நம்பிக்கையில்ல. 98 00:10:53,405 --> 00:10:56,449 அதாவது, க்ஷாஸ்லாவ்ல எதையும் நிறுத்தல. 99 00:10:57,075 --> 00:10:58,368 உங்களை நம்ப மாட்டேன். 100 00:10:59,953 --> 00:11:04,165 என்னதான் இருந்தாலும், பீட்டர் ஒரு ராணுவ வீரர். 101 00:11:04,165 --> 00:11:07,335 அரசியல்வாதி, உங்களிடம் போய் க்ராஸ்போவை விடமாட்டார். 102 00:11:11,214 --> 00:11:13,800 நீங்க என்ன நினைத்தாலும் எனக்கு கவலையில்லை. 103 00:11:18,638 --> 00:11:19,472 இதில் சுடு. 104 00:11:37,907 --> 00:11:38,908 பரவாயில்லை. 105 00:11:43,538 --> 00:11:44,372 செய். 106 00:12:24,454 --> 00:12:25,288 நாம் போவோம். 107 00:12:45,517 --> 00:12:47,435 குறித்த நேரப்படி வந்தே, வோவா. 108 00:12:47,435 --> 00:12:50,980 ரொம்ப நாளைக்கு பிறகு பார்க்கிறேன். நல்ல விஷயமா இருக்கணும். 109 00:12:52,565 --> 00:12:54,025 ஆக, என்ன நடந்தது? 110 00:12:54,901 --> 00:12:57,654 நீ வேலையை விட்டே இல்ல ஏதோ நலமில்லைன்னாங்க. 111 00:12:57,654 --> 00:13:00,782 இல்ல. கொஞ்ச நாள் வேற இடத்தில் இருந்தேன், அவ்ளோதான். 112 00:13:00,782 --> 00:13:02,408 நான் விலகறதுலாம் நடக்காது. 113 00:13:02,408 --> 00:13:03,743 விலகினா தாங்க மாட்டேன். 114 00:13:11,417 --> 00:13:13,211 ஆக, வரலாற்றுப் பாடம் தேவையா. 115 00:13:13,211 --> 00:13:17,090 இது ஸ்பெட்ஸ்நாஸ் தொப்பினு தெரியும். ஆனா, இந்த நிறத்தை பார்த்ததில்லை. 116 00:13:17,090 --> 00:13:18,466 ஒய்வு பெறும்போது மஞ்சள். 117 00:13:19,342 --> 00:13:22,762 நெருக்கடி நிர்வாக சேவை, துப்புரவு ஊழியர்கள். 118 00:13:22,762 --> 00:13:25,640 விபத்து, தீ விபத்து, ரசாயன கழிவுகள் ஏதும் ஆனால். 119 00:13:25,640 --> 00:13:29,477 சில சமயம் இவங்க விபத்துக்கு முன்னாலயே இருப்பாங்க. 120 00:13:29,477 --> 00:13:32,855 -இப்ப எங்கே? -கலைச்சாச்சு. கவனிப்பாரில்லை. இறந்தாங்க. 121 00:13:32,855 --> 00:13:36,067 தெரியுமே, செர்னோபில் போல ஏதோ அவங்களை ஒழித்து கட்டியது. 122 00:13:36,526 --> 00:13:37,735 இன்னும் மீதம் சிலரே. 123 00:13:37,735 --> 00:13:38,820 இருக்காங்களா? 124 00:13:40,405 --> 00:13:42,907 -எப்படி? -இணையத்தில. சண்டை மூட்டிக் கொண்டு. 125 00:13:42,907 --> 00:13:48,037 உங்களுக்கு தெரியுமே, இந்த இஎம்எஸ் படை, உங்க கடைசி ரோந்துக் குழு போன்றவங்க. 126 00:13:48,037 --> 00:13:49,122 காட்டி கொடுத்தாங்க. 127 00:13:49,998 --> 00:13:52,834 ஆனா இப்போ, அவங்க ஏறக்குறைய ராணுவம் மாதிரி. 128 00:13:54,294 --> 00:13:55,336 யாரும் தெரியுமா? 129 00:13:55,878 --> 00:13:59,591 இது நான் வரும் முன்பே, ஆனா நாங்கல்லாம் ஒண்ணு. என்னால நிச்சயமா 130 00:13:59,591 --> 00:14:01,175 கண்டுபிடிக்க முடியும். 131 00:14:02,969 --> 00:14:05,346 இந்த அணியின் நபர்களை நான் பார்க்கணும். 132 00:14:07,390 --> 00:14:10,226 இவங்க மதோக்ஸால இருந்திருக்கக் கூடியவங்க. 133 00:14:10,893 --> 00:14:12,270 மோசமான இடம். 134 00:14:12,270 --> 00:14:13,855 அவங்க ஆட்களா இருக்காது. 135 00:14:14,689 --> 00:14:15,898 ஏதோ ஒரு ஆளா இருக்கும். 136 00:14:17,400 --> 00:14:18,318 இருக்கலாம். 137 00:14:22,322 --> 00:14:24,115 சரி, சந்திப்புக்கு ஏற்பாடு செய். 138 00:14:26,784 --> 00:14:27,619 சரி. 139 00:14:27,619 --> 00:14:28,578 இன்றைக்கே. 140 00:14:30,204 --> 00:14:31,122 பார்க்கிறேன். 141 00:14:38,588 --> 00:14:39,881 சரி, இன்றே. 142 00:14:46,471 --> 00:14:48,056 {\an8}செக் தூதரகம் மாஸ்கோ, ரஷ்யா 143 00:14:48,056 --> 00:14:51,476 {\an8}அதிபர் கோவாக், நீங்க மாஸ்கோ வந்திருப்பது வியப்பு. 144 00:14:51,476 --> 00:14:54,729 நாம் பேசணும். நேருக்கு நேரா. இன்று. 145 00:14:54,729 --> 00:14:58,107 ஆம், பேசினா, நம் ரெண்டு பேருக்குமே தெளிவு வரலாம். 146 00:14:58,107 --> 00:15:00,777 -நீங்க இங்கே வரணும். -நல்லது. 147 00:15:00,777 --> 00:15:04,405 இன்று மதியம். என் செயலாளரிடம் ஏற்பாடுகளை செய்யச் சொல்றேன். 148 00:15:04,405 --> 00:15:06,074 அதுக்கு காத்திருக்கேன். 149 00:15:13,206 --> 00:15:14,082 சந்திக்கிறேன். 150 00:15:18,920 --> 00:15:20,338 -நீங்க நலம்தானே? -ஆம். 151 00:15:23,299 --> 00:15:24,926 என்ன செய்யணும், தெரியும்தானே? 152 00:15:27,512 --> 00:15:30,473 நான் மாஸ்கோ வந்திருப்பது அவரை உஷார் படுத்தியிருக்கும். 153 00:15:30,473 --> 00:15:32,266 ஆக, அவரை நம்பிக்கையோடு வைப்பேன். 154 00:15:32,266 --> 00:15:35,144 என் மீது செல்வாக்கு இருப்பதாவே அவர் நினைக்கட்டும். 155 00:15:35,144 --> 00:15:38,272 அவரோட பெருந்தன்மையை வைத்தே, அவரை திசை திருப்புவேன். 156 00:15:38,272 --> 00:15:39,440 கடினமில்லை. 157 00:15:41,401 --> 00:15:44,320 அவர் கவனம் என் மீதிருக்கும், உங்க வேலையை செய்யுங்க. 158 00:15:46,698 --> 00:15:49,200 நீங்க திருமதி போபோவை தொடர்பு கொள்ள வழி உண்டா? 159 00:15:49,200 --> 00:15:51,994 இதுவரை தெரியல. நான் ஒரு வழி கண்டுபிடிப்பேன். 160 00:15:53,079 --> 00:15:56,165 சரி, இப்போதிலிருந்து நாங்கதான் உங்க உலகில். 161 00:16:15,560 --> 00:16:19,188 மன்னியுங்க, அதிபர் அவர்களே. எல்லாம் வேகமா நடக்குது. 162 00:16:20,273 --> 00:16:22,358 எனக்கும் தெரியும், அமைச்சர் பெட்ரோவ். 163 00:16:24,068 --> 00:16:28,114 இவை, ஏவியனோ விமானதளத்தில் உள்ள எஃப்-16கள். புறப்படத் தயாரா. 164 00:16:28,114 --> 00:16:31,576 யுஎஸ் நேவல் டெஸ்ட்ராயர் வடக்கு கடலுக்கு போயுள்ளது. 165 00:16:31,576 --> 00:16:34,829 அமெரிக்க துருப்புகள், ஸ்டட்கார்ட் தளத்துக்கு போயுள்ளன. 166 00:16:34,829 --> 00:16:38,624 எல்லாம், கடந்த எட்டு மணி நேரத்துள். அமெரிக்கர்கள் உஷார்நிலை-3ல். 167 00:16:38,624 --> 00:16:40,418 போவிஷ்வென்னயாவுக்கு பதிலடியா. 168 00:16:40,418 --> 00:16:44,714 நாம் எஸ்யு-57களையும், துருப்புகளையும் உக்ரைன், பால்டிக்குக்கு அனுப்ப... 169 00:16:44,714 --> 00:16:48,718 இருங்க. நாம் போவிஷ்வென்னயாவில். அவங்க உஷார்நிலை-3ல். இழுபறி அது. 170 00:16:50,052 --> 00:16:51,429 சர், நான் மறுக்கணும். 171 00:16:53,556 --> 00:16:57,226 நாம் சமமாகவே இல்லாதபோது, இழுபறி என்பது இல்லை. 172 00:16:59,061 --> 00:17:02,482 அதிபர் அவர்களே, செக் குடியரசில் என்ன நடந்தது பாருங்க. 173 00:17:02,482 --> 00:17:03,941 அவங்களை நம்ப முடியாது. 174 00:17:07,445 --> 00:17:10,948 -பால்டிக் கடற்படை தயாராதானே இருக்கு? -அறுதியாக, சர். 175 00:17:10,948 --> 00:17:12,909 நம் உத்தரவுக்கு காத்திருக்காங்க. 176 00:17:12,909 --> 00:17:16,204 சர், யுஎஸ் கடற்படை மலைன்னா, நம்ம கடற்படை மடு. 177 00:17:20,875 --> 00:17:22,960 எஸ்யு-57லாம் ஓடுபாதைல தயாராகட்டும். 178 00:17:22,960 --> 00:17:25,838 -அவற்றின் கேமரா பார்க்கிற மாதிரி. -சரி, சர். 179 00:17:25,838 --> 00:17:29,467 ஆனா, என் சம்மதமில்லாம, எதுவும் நகரக் கூடாது. 180 00:17:33,179 --> 00:17:34,180 அனைவர்க்கும் நன்றி. 181 00:17:45,066 --> 00:17:45,942 கொஞ்சம் இருங்க. 182 00:17:48,653 --> 00:17:51,739 மன்னியுங்க அதிபர் அவர்களே, அது வரம்பு மீறல் அல்ல. 183 00:17:51,739 --> 00:17:52,698 மீறல்தான். 184 00:17:53,407 --> 00:17:56,577 ஆதங்கமுள்ள இளையவங்க வரம்பை மீறுவதுதான் இயல்பு. 185 00:17:56,577 --> 00:17:59,080 ஆக, இன்னும் ஒத்துப் போக முனையும் என்னை 186 00:17:59,080 --> 00:18:01,666 உங்க கூட பணி செய்ய நீங்கதான் மன்னிக்கணும். 187 00:18:04,085 --> 00:18:05,962 டிமிட்ரி போபோவ் உயிர் நண்பர். 188 00:18:07,380 --> 00:18:09,340 நான் துக்கத்திலருந்து இன்னும் மீளல. 189 00:18:10,675 --> 00:18:11,634 கசப்பானது. 190 00:18:12,468 --> 00:18:13,511 எனக்கு புரியுது. 191 00:18:13,511 --> 00:18:14,554 புரியணும். 192 00:18:15,888 --> 00:18:18,933 போகலாம். நீங்க சொன்ன மாதிரி எல்லாம் வேகமா நடக்குது. 193 00:18:43,082 --> 00:18:46,294 அலெக்ஸி ஆட்கள் நம்மை கண்ல விளக்கெண்ணெய் விட்டு தேடுவாங்க. 194 00:18:47,587 --> 00:18:49,463 அவனது வாக்குமூலம் இதோ. 195 00:18:50,214 --> 00:18:52,633 இதை அதிபர் கோவாக்கிடம் கொடு. 196 00:18:56,929 --> 00:18:58,139 எனக்கு ஒண்ணு தெரியணும். 197 00:19:03,477 --> 00:19:04,353 மதோக்ஸா. 198 00:19:08,524 --> 00:19:11,944 அன்று அவ்ளோ பேர் அங்கே இறந்தாங்க, நீங்க ஏன் அங்கே போனீங்க. 199 00:19:23,539 --> 00:19:26,459 நான் அவங்களை கொல்லச் சொல்லி கட்டளை இட்டதால். 200 00:19:32,798 --> 00:19:34,967 நான் நிறைய நிரவ வேண்டியிருக்கு, ஜாக். 201 00:19:50,608 --> 00:19:54,654 {\an8}தூதரகங்கள் சதுக்கம் மாஸ்கோ, ரஷ்யா 202 00:20:02,578 --> 00:20:03,412 புதிய செய்தி வோவா 203 00:20:03,412 --> 00:20:06,040 வோல்கொங்கா 33 30 நிமிடங்களில் வரவும். 204 00:20:37,446 --> 00:20:38,447 அதிபர் அவர்களே. 205 00:20:39,657 --> 00:20:40,866 அமைச்சர் பெட்ரோவ். 206 00:20:42,868 --> 00:20:48,124 உங்க இந்த ரஷ்ய வருகையின் மூலம், நீங்க என்ன எதிர்பார்க்கறீங்கன்னு புரியலயே. 207 00:20:48,124 --> 00:20:51,335 உங்களுக்கு தெரியும், ராஜதந்திர பயணம் அங்கீகரிக்கப் படாது. 208 00:20:51,335 --> 00:20:53,796 தன் நாட்டில் அமெரிக்க அணு ஆயுதத்தை 209 00:20:53,796 --> 00:20:57,508 அனுமதித்த பெண்மணியோட பேசுவது தவறான கருத்தை பரப்பும்னு கருதறோம். 210 00:20:57,508 --> 00:21:01,137 வெடிப்புக்கும் நேடோவுக்கும் தொடர்பில்லை. நாமிருவரும் அறிவோம். 211 00:21:03,389 --> 00:21:05,391 என் தந்தை இறந்தபோது அங்கிருந்தேன். 212 00:21:07,476 --> 00:21:10,438 ஒரு ரஷ்ய துரோகியின் கைகளில், நிச்சயமா. 213 00:21:10,438 --> 00:21:12,857 அந்த வார்த்தையை நீங்க சொல்றது வியப்பு. 214 00:21:13,649 --> 00:21:15,526 நீங்களும் அப்பாவின் சூழ்ச்சிகளும். 215 00:21:16,444 --> 00:21:19,447 அவை அம்பலமானால், குலாக் தண்டனை கூட சிறியதாகப் படும். 216 00:21:19,447 --> 00:21:21,615 சதிகள், உங்களை மக்கள் கைவிட்ட 217 00:21:21,615 --> 00:21:24,869 திணறிக்கிட்டிருக்கும் தலைவரா மாற்றிவிட்டது போலிருக்கு. 218 00:21:25,369 --> 00:21:27,788 நடுநிலை ஆட்டத்தை ரொம்ப இழுத்திட்டீங்க. 219 00:21:28,289 --> 00:21:30,374 இங்கே ரஷ்யாவில் எல்லாம் மாறுது. 220 00:21:30,374 --> 00:21:32,668 நீங்க முடிவை எடுக்க வேண்டிய தருணம். 221 00:21:34,420 --> 00:21:38,758 நாட்டுக்கு நிஜமா தலைமை தாங்க விரும்பினா, நேடோவை கழட்டி விடுங்க என்பேன். 222 00:21:39,592 --> 00:21:42,053 உங்க அண்டை நாடுகள் பல செய்வது போல. 223 00:21:44,305 --> 00:21:46,557 உங்க அறிவுரை ஏதும் எனக்கு தேவையில்லை. 224 00:21:48,642 --> 00:21:51,979 உங்களோடு பேசுகையில் எனக்கு ஒரு பழமொழி நினைவு வருது. 225 00:21:53,314 --> 00:21:56,317 தலை இல்லாம 226 00:21:56,317 --> 00:22:00,988 வால் ஆடாது. 227 00:22:02,323 --> 00:22:05,242 ஆக, உங்களை ஆட்டி வைப்பது யார்? 228 00:22:07,328 --> 00:22:09,663 உங்க அச்சுறுத்தல் எல்லாம் எனக்கு தூசு. 229 00:22:10,664 --> 00:22:12,374 நான் உங்களை அச்சுறுத்தல. 230 00:22:13,584 --> 00:22:16,796 நீங்க யார்னு கோடிட்டு காட்டறேன். 231 00:22:16,796 --> 00:22:18,297 நீங்க அமெரிக்காவின் 232 00:22:19,882 --> 00:22:22,968 கைப்பாவையா இருப்பது, உங்க அப்பாவுக்கு உவப்பானதல்ல. 233 00:22:22,968 --> 00:22:26,680 உங்களிடம் நான் ஆணைகள் பெறுவதையும் கண்டிப்பா விரும்ப மாட்டாரே. 234 00:22:26,680 --> 00:22:28,265 அவரை கேட்கவா முடியும். 235 00:22:31,811 --> 00:22:33,896 மன்னிக்கணும், அதிபர் கோவாக். 236 00:22:33,896 --> 00:22:35,064 எனக்கு வேலை நிறைய. 237 00:22:36,023 --> 00:22:38,234 உங்க நாட்டுக்கு திரும்புவது நல்லது. 238 00:22:39,443 --> 00:22:41,195 எல்லாத்தையும் வைத்து பார்த்தா, 239 00:22:41,195 --> 00:22:43,114 உங்க நிலைமை ஊசலாடுது. 240 00:23:35,249 --> 00:23:36,167 வோவா? 241 00:24:09,450 --> 00:24:10,659 என் கால் போச்சு. 242 00:24:11,660 --> 00:24:13,370 யார் என்னைக் கொல்லச் சொன்னது? 243 00:24:19,668 --> 00:24:22,504 மதோக்ஸா பத்தி கேட்க ஆரம்பித்தேன். 244 00:24:22,504 --> 00:24:23,464 இஎம்எஸ் பத்தி. 245 00:24:23,464 --> 00:24:24,632 பிறகு ஃபோன் வந்தது. 246 00:24:24,840 --> 00:24:25,716 யாரிடமிருந்து? 247 00:24:27,426 --> 00:24:28,302 யார்? 248 00:24:29,220 --> 00:24:30,679 ரோலன் அன்டோனோவ். 249 00:24:31,263 --> 00:24:33,140 அவர் ஆணையிடுவார், செய்யணும். 250 00:24:33,933 --> 00:24:37,394 ஆணையை நீ ஏற்பதில்லை, வோவா. உன் சீட்டை கிழிச்சிட்டாங்களே. 251 00:24:39,521 --> 00:24:41,649 தலைவா, நாமெல்லாம் ஆணையை ஏற்பவர்கள். 252 00:25:04,755 --> 00:25:08,884 அவங்க குபிங்காவில் தோள் தட்டறாங்க. பாவ்லாவா இருக்கும். 253 00:25:08,884 --> 00:25:10,469 நாம் கண்காணிப்பது தெரியும். 254 00:25:10,469 --> 00:25:14,223 இல்ல ஏவியனோ, ஸ்டட்கார்ட், க்ஷாஸ்லாவை பத்து நிமிடத்தில தாக்கலாம். 255 00:25:14,223 --> 00:25:16,767 இதை தீவிரமா எடுக்காமலிருக்க காரணமிருக்கா? 256 00:25:16,767 --> 00:25:20,104 இது உங்க மேஜைக்கு வரும் முன் எப்பவோ எங்களுக்கு தெரியும். 257 00:25:20,104 --> 00:25:22,898 புரியணும், செக் குடியரசில் நடப்பவை தெளிவற்றவை, 258 00:25:22,898 --> 00:25:24,733 சரிபார்க்கப் படாதவை என்பது. 259 00:25:25,526 --> 00:25:29,655 அப்பட்டமா கேட்பதற்கு மன்னிக்கணும், அதுதான் உங்க வேலை அல்லவா? 260 00:25:30,823 --> 00:25:33,200 நீங்க வெஸ்ட் பாயின்ட், 1983 குழாம்தானே? 261 00:25:34,410 --> 00:25:35,286 அதற்கென்ன? 262 00:25:35,286 --> 00:25:38,747 தவறான அறிவுரை போல மோசமான எதிரியில்லைனு சொல்லி தந்திருப்பாங்களே. 263 00:25:38,747 --> 00:25:42,960 நான் என் முழு திறமையை காட்டி, ஒரு எதிரியையாவது தூக்கியெறிய விரும்பறேன். 264 00:27:19,348 --> 00:27:21,308 தொழில்நுட்ப பிரச்சினையா? 265 00:27:21,308 --> 00:27:22,810 ஆங்கிலம் தெரியாது. 266 00:27:22,810 --> 00:27:23,852 இரு. 267 00:27:26,522 --> 00:27:27,481 ஒரு நொடிதான். 268 00:27:28,190 --> 00:27:29,191 பார்ப்போம். 269 00:27:30,734 --> 00:27:31,610 இதோ. 270 00:27:34,696 --> 00:27:37,282 உன் காரைக் கொடு. 271 00:27:44,081 --> 00:27:47,584 ஜிம், உருப்படியா ஒண்ணு வேணும், அது ஏற்கனவே வந்திருக்கணும். 272 00:27:47,584 --> 00:27:50,754 தூதரகம் வெளியேற்றப் பட்டது. காலி செய்துட்டிருப்பாங்க. 273 00:27:50,754 --> 00:27:52,297 உருப்படியான தகவல்? 274 00:27:52,297 --> 00:27:55,050 நமக்கு ராணுவரீதியற்ற வாய்ப்புகள் போய்விட்டன, 275 00:27:55,050 --> 00:27:57,719 இப்ப உபாயம் கேட்க முடியாத நிலைல இருக்கேன். 276 00:27:57,719 --> 00:28:01,348 ரோலன் அன்டோனோவ், கடற்படை கேப்டன், பீட்டர் கோவாக்கின் ஆள். 277 00:28:02,266 --> 00:28:03,600 எங்கே வேலை? 278 00:28:03,600 --> 00:28:06,562 அது ரகசியம். கண்டுபிடிக்க நேரமோ ஆட்களோ இல்லை. 279 00:28:07,104 --> 00:28:08,397 ஜாக் ஏதும் சொன்னானா? 280 00:28:09,231 --> 00:28:10,315 தெரிஞ்சா சொல்றேன். 281 00:28:11,066 --> 00:28:15,070 உடனே காலிசெய்து வெளியேறலன்னா, உங்களுக்கு ஆபத்தை தேடறீங்க. 282 00:28:15,070 --> 00:28:17,906 எனக்குத் தெரியும். ஆனா, நம்பிக்கை இருக்கு. 283 00:28:17,906 --> 00:28:19,575 உங்களுக்கும் அப்படிதானே. 284 00:28:24,121 --> 00:28:26,457 தூதரகம் முழுமையும் கண்காணிப்பாங்க. 285 00:28:28,000 --> 00:28:29,209 ஜாக்கிரதை, ஜிம். 286 00:28:37,217 --> 00:28:39,011 இன்றிரவு கச்சேரி! 287 00:28:39,011 --> 00:28:40,888 நகரின் சிறந்த நிகழ்ச்சி. 288 00:28:40,888 --> 00:28:42,264 ஹேய், சிறந்த காட்சி. 289 00:28:43,682 --> 00:28:45,017 இன்றிரவு கச்சேரி. 290 00:28:47,895 --> 00:28:50,105 யாருக்கு ப்ரைட் பாய் பார்க்க ஆசை? 291 00:28:55,527 --> 00:28:56,778 நகரில் சிறந்த காட்சி. 292 00:29:08,290 --> 00:29:09,500 இன்றிரவு கச்சேரி! 293 00:29:09,500 --> 00:29:10,459 சிறந்த காட்சி! 294 00:29:58,173 --> 00:29:59,925 இது பழம் பஞ்சாங்க கதை. 295 00:30:00,968 --> 00:30:01,802 பார். 296 00:30:02,511 --> 00:30:04,179 நான் நிறைய ஆச்சரியங்களுடன். 297 00:30:06,348 --> 00:30:08,141 -தாக்குப் பிடிக்கிறாயா? -பரவாயில்ல. 298 00:30:09,893 --> 00:30:10,727 ஐயோ, குனி. 299 00:30:25,784 --> 00:30:26,952 ஐயோ. 300 00:30:29,121 --> 00:30:30,163 நினைச்சது போலவே. 301 00:30:30,747 --> 00:30:31,582 ரஷ்ய உளவு துறை. 302 00:30:36,003 --> 00:30:38,797 -எவ்ளோ மோசம் இது? -இவன் அலெக்ஸியின் ஆள். 303 00:30:39,256 --> 00:30:42,509 -ரஷ்ய உளவுத் துறை இதை விரும்பாது. -நாம் போயிடணும். 304 00:30:44,219 --> 00:30:46,305 இதை மைக், அலெனாவிடம் எடுத்து போறியா? 305 00:30:46,305 --> 00:30:50,017 அது டிமிட்ரி போபோவை கொன்னதா அலெக்சி பெட்ரோவின் வாக்குமூலம். 306 00:30:50,017 --> 00:30:52,185 -கச்சிதம். -உன்னிடம் என்ன இருக்கு? 307 00:30:52,185 --> 00:30:54,313 கடற்படை கேப்டன், ரோலன் அன்டொனோவ். 308 00:30:55,397 --> 00:30:57,274 -ஸ்பெட்ஸ்நாஸா? -இருக்கலாம். 309 00:30:57,274 --> 00:30:59,651 இல்ல, இது தவறான தகவல். 310 00:30:59,651 --> 00:31:02,446 வாய்ப்பில்லை. இதில் செத்துப் பிழைத்தேன். 311 00:31:04,072 --> 00:31:07,034 அவர் நல்லவர். என் நண்பர்னே சொல்லலாம். 312 00:31:32,100 --> 00:31:34,603 உங்களோட அஞ்சு நிமிடம் மட்டும் போதும். 313 00:31:34,603 --> 00:31:37,314 உங்க கணவருக்கு நிஜத்தில என்ன ஆனதுனு தெரியணுமா? 314 00:31:38,940 --> 00:31:41,401 செஞ்சவங்களை கொஞ்சம் பழிவாங்க? 315 00:31:55,624 --> 00:31:58,293 -மதோக்ஸால அன்டோனோவ் இருந்தாரா? -ஆம். 316 00:31:59,127 --> 00:32:02,297 அப்போ பீட்டர், இல்ல அலெக்ஸி வரழைச்சிருக்கணும். 317 00:32:02,297 --> 00:32:04,007 இல்ல, அலெக்ஸி அல்ல. 318 00:32:04,007 --> 00:32:06,009 அரசியல்வாதி அவரை மாத்த முடியாது. 319 00:32:06,009 --> 00:32:07,552 ராணுவ வீரரால்தான் முடியும். 320 00:32:07,552 --> 00:32:11,515 -எங்க பணியாற்றார் தெரியுமா? -தெரியாது. இருக்கும் வீடு தெரியும். 321 00:32:30,575 --> 00:32:33,620 இதெல்லாம் சொன்னீங்களே, ஆதாரம் இருக்கா? 322 00:32:34,788 --> 00:32:36,707 என் கூட்டாளிங்க விளக்குவாங்க. 323 00:32:37,165 --> 00:32:40,335 அடடே, இன்னைக்கு நிறைய பேர் நண்பர்களாக வர்றாங்க. 324 00:32:41,253 --> 00:32:43,046 என்னை நம்பலாம், மேடம். போபோவா. 325 00:32:44,005 --> 00:32:45,006 இப்படியே வாங்க. 326 00:33:01,857 --> 00:33:03,275 மேடம் போபோவா. 327 00:33:05,402 --> 00:33:06,570 அதிபர் அவர்களே. 328 00:33:08,071 --> 00:33:10,741 இந்த அதிகாரபூர்வமற்ற சந்திப்பை மன்னிக்கணும். 329 00:33:12,075 --> 00:33:15,370 ஆனா, நான் சொல்வதை கேட்டபின், நீங்க புரிஞ்சுப்பீங்க. 330 00:33:15,370 --> 00:33:17,998 துரதிருஷ்டவசமா நான் சொல்வது இனிமையா இருக்காது. 331 00:33:20,208 --> 00:33:21,710 இனிமையற்றவை அனேகமா 332 00:33:22,377 --> 00:33:25,338 தவிர்க்க முடியாததுன்னு உணருமளவுக்கு நான் வயதானவள். 333 00:33:31,428 --> 00:33:35,932 பரவாயில்லை, இது ஆபெராவை விட சலிப்பு தட்டல. 334 00:35:35,677 --> 00:35:37,637 ஜெனரல் உத்தரவிட்டுருக்கார். 335 00:35:38,722 --> 00:35:39,764 சோகோல் ஒழிந்தது. 336 00:35:40,932 --> 00:35:42,267 அதை மூடப் போறாங்க. 337 00:35:43,393 --> 00:35:44,603 முழுவதுமாக. 338 00:35:45,729 --> 00:35:49,357 -மன்னிக்கணும், சர். நீங்க சொல்றது... -எதுன்னு உனக்கு தெரியும். 339 00:35:50,734 --> 00:35:51,860 ஆம், சர். 340 00:35:51,860 --> 00:35:52,986 போகலாம்! 341 00:36:01,036 --> 00:36:05,081 {\an8}க்ரோன்ஸ்டாட், செயின்ட் பீடர்ஸ்பர்க்குக்கு 30 கி.மீ. மேற்கில், ரஷ்யா. 342 00:36:12,297 --> 00:36:14,633 யுஎஸ்எஸ் ரூஸ்வெல்ட் 343 00:36:16,259 --> 00:36:19,262 பால்டிக் கடலிலுள்ள எல்லா யுஎஸ் கப்பலையும் அலசியிருக்கார். 344 00:36:21,431 --> 00:36:22,849 அவருக்கு இது எதுக்கு? 345 00:36:22,849 --> 00:36:26,686 ஏன்னா, அன்டோனோவ், ஒரு போரை துவக்கப் போகிறார். 346 00:36:35,403 --> 00:36:36,446 தி ஃபியர்லெஸ். 347 00:36:36,446 --> 00:36:39,616 ரஷ்ய கடற்படையிலேயே ஆபத்தான கப்பல். 348 00:36:39,616 --> 00:36:41,034 இது ஒண்ணுமே புரியலயே. 349 00:36:42,452 --> 00:36:46,498 இந்த மாதிரி கப்பலை அனுப்ப, கிரெம்லினிலிருந்து அனுமதி கிடைக்கணும். 350 00:36:46,498 --> 00:36:47,415 கிடைத்திருக்கு. 351 00:36:50,877 --> 00:36:54,339 அரசியல்வாதிங்க வருவாங்க போவாங்க, மாற்றங்கள் உடனே வரும். 352 00:36:56,049 --> 00:36:59,386 இது முழுக்க பீட்டர் கோவாக்கின் திட்டம். 353 00:37:07,811 --> 00:37:09,145 போபோவ் பயனற்றவன். 354 00:37:09,938 --> 00:37:10,897 கழுத்தறுப்பு. 355 00:37:11,523 --> 00:37:12,899 சாவைத் தேடிக் கொண்டவன். 356 00:37:13,608 --> 00:37:15,026 ரஷ்யாவுக்காக செய்தேன். 357 00:37:17,737 --> 00:37:20,907 அந்த சிறுபிள்ளைத்தன சொதப்பல். 358 00:37:22,158 --> 00:37:26,329 முப்பது வருடம் முன்னாலெனில், டிமிட்ரி, வரும் முன்பே அறிந்திருப்பார். 359 00:37:27,789 --> 00:37:29,749 ஆனா இது 30 வருடம் முன்பு அல்லவே. 360 00:37:32,544 --> 00:37:35,422 நான் உங்க கணவருக்காக ரொம்ப வருந்தறேன். 361 00:37:35,422 --> 00:37:39,134 உங்களை போலவே, பொறுப்பானவங்க பழிவாங்கப் படணும்னு நினைக்கிறேன். 362 00:37:39,134 --> 00:37:43,138 அதைச் செய்ய, நான் அதிபர் சூரிகோவை பார்க்கணும். 363 00:37:45,265 --> 00:37:46,891 அதிகாரபூர்வமற்றதா இருக்கணும். 364 00:37:46,891 --> 00:37:48,351 அப்படிதான் இருக்கணும். 365 00:37:48,351 --> 00:37:50,729 அவருடைய நிலைமை இப்போ சங்கடமானது. 366 00:37:50,729 --> 00:37:55,984 ஆட்சிக் கவிழ்ப்பு மட்டுமே அவங்க வழியல்ல, உங்களுக்கு தெரிந்திருக்குமே, அதிபரே. 367 00:37:57,861 --> 00:37:59,362 அவரிடம் பத்து நிமிடங்கள். 368 00:38:00,196 --> 00:38:02,282 அது அவருடைய பதவியையே காப்பாற்றும். 369 00:38:02,282 --> 00:38:03,366 உங்களுடையதும்தானே? 370 00:38:06,411 --> 00:38:10,206 அரசியல் பத்திய என் கருத்துகள் மாறுகின்றன. 371 00:38:11,332 --> 00:38:13,543 நல்லது. இது கலங்க வைக்கும் பணி. 372 00:38:28,433 --> 00:38:30,977 சகஜமாகுங்க. கூட்டம் கொஞ்சம் நீளக் கூடும். 373 00:38:33,229 --> 00:38:37,609 க்ரைமியாவில் படை திரட்டலை, பால்டிக் கடற்படை சுறுசுறுப்பாவதை, அறிகிறோம். 374 00:38:37,609 --> 00:38:41,279 ரஷ்யா உள்ளேயான நடவடிக்கைகள் பத்தி அதிகம் சொல்லிட்டாங்க. 375 00:38:41,279 --> 00:38:42,864 நீங்கல்லாம் என்ன நினைக்கறீங்க? 376 00:38:42,864 --> 00:38:46,409 ரஷ்ய கடற்படை கேப்டன், அன்டோனோவ், பீட்டர் கோவாக், அலெக்ஸியால் 377 00:38:46,409 --> 00:38:49,579 கலைக்கப் பட்டுள்ளதாக நம் கையாள் ஒருவர் தெரிவிக்கிறார். 378 00:38:49,579 --> 00:38:50,663 எப்படி கலைத்தனர்? 379 00:38:50,663 --> 00:38:53,500 தெளிவா தெரியல, ஆனால், அவர் முழுக்க ஆயுத மயமான 380 00:38:53,500 --> 00:38:56,628 கிரெம்லின் அங்கீகாரமில்லாம ஆணையிடறார். 381 00:38:56,628 --> 00:38:59,547 நடவடிக்கை எடுக்கக் கூடிய தகவல் தேவை. 382 00:38:59,547 --> 00:39:02,425 இதை இப்போ உங்க ஆட்களோட பேசினீங்களா? 383 00:39:02,425 --> 00:39:03,968 இல்லை, சர். 384 00:39:03,968 --> 00:39:05,595 நமக்கு வேறு தேர்வுகள் என்ன? 385 00:39:05,595 --> 00:39:08,973 வடக்கு கடலிலிருந்து பால்டிக்கு போகும் சில கையாட்கள் உண்டு. 386 00:39:25,907 --> 00:39:28,952 தெரியுமா, உங்க பிரச்சாரத்தை தொடர்ந்து பார்த்தேன். 387 00:39:28,952 --> 00:39:30,161 என்னை புகழறீங்க. 388 00:39:30,161 --> 00:39:34,082 ரஷ்யாவை ஒரு பெண் ஆண்டு, 200 வருடங்களுக்கு மேல் ஆனது. 389 00:39:35,542 --> 00:39:38,044 இறக்கும் முன் மறுபடி மாறுவதை பார்க்கணும். 390 00:39:38,044 --> 00:39:39,087 நானும்தான். 391 00:39:46,678 --> 00:39:50,807 நாளை காலை, 367 லெவிட்ஸ்கி ப்ராஸ்பெக்டில், 392 00:39:50,807 --> 00:39:52,934 உங்களை சந்திக்க ஒருவரை அனுப்பறேன். 393 00:39:52,934 --> 00:39:54,227 நன்றி. 394 00:39:54,227 --> 00:39:55,228 நல்லிரவு. 395 00:39:55,770 --> 00:39:57,188 நல்லிரவு, திருமதி போபோவ். 396 00:40:25,300 --> 00:40:28,595 ஜாக் ரயன் - விடுபட்ட அழைப்பு 397 00:40:33,892 --> 00:40:34,851 ஜாக். 398 00:40:34,851 --> 00:40:36,144 தப்பா புரிஞ்சுகிட்டோம். 399 00:40:36,144 --> 00:40:39,731 சோகோல் வெறும் அணுஆயுதமோ, இல்ல போரை துவக்குவதோ மட்டுமல்ல, 400 00:40:39,731 --> 00:40:41,566 அதிகாரத்தையே மையமா கொண்டது. 401 00:40:42,567 --> 00:40:45,153 அன்டோனோவ் வீட்டில், பால்டிக்குக்கு தி ஃபியர்லெஸ் 402 00:40:45,153 --> 00:40:49,532 என்ற டெஸ்ட்ராயர் கப்பலை அனுப்ப கட்டளையிடும் எழுத்துபூர்வ ஆணையை கண்டோம். 403 00:40:49,532 --> 00:40:53,411 -இதுதான் உச்ச கட்டம். -அன்டோனோவ், தானா ஏதும் செய்ய முடியாது. 404 00:40:53,786 --> 00:40:57,832 - கிரெம்லினிலருந்து ஆதரவு தேவை. -ஆணை கிரெம்லினிலருந்து நேரா வந்தது. 405 00:40:57,832 --> 00:41:00,168 ஆனா, அதில் ஒப்பமிட்டது அதிபரல்ல. 406 00:41:01,544 --> 00:41:03,755 அது அலெக்ஸி பெட்ரோவ் ஒப்பமிட்டது. 407 00:41:03,755 --> 00:41:05,298 அலெக்ஸி பெட்ரோவா? 408 00:41:05,298 --> 00:41:06,382 ஐயோ. 409 00:41:08,051 --> 00:41:09,135 இது ஆட்சி கவிழ்ப்பு. 410 00:41:09,928 --> 00:41:12,138 நாம் அதன் மத்தியில சிக்கிக் கொண்டோம். 411 00:41:13,389 --> 00:41:15,183 நான் அதிபரிடம் விளக்கம் தரணும். 412 00:41:15,183 --> 00:41:17,185 உங்க அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? 413 00:41:17,185 --> 00:41:19,729 ஆக, நான் பால்டிக் போக வாகனம் வேணும். 414 00:41:21,356 --> 00:41:22,482 நல்வாழ்த்து, ஜாக். 415 00:41:23,399 --> 00:41:24,567 உங்களுக்கும். 416 00:41:33,743 --> 00:41:34,994 சரிதான், போவோம். 417 00:41:35,745 --> 00:41:39,582 நர்வால எல்லையை கடக்கணும். உங்க ஆட்கள் வந்து சேர்ந்துக்குவாங்க. 418 00:41:40,667 --> 00:41:42,335 நான் ரோலனை பார்த்துக்கறேன். 419 00:41:42,335 --> 00:41:45,463 நீங்க துரோகிக்கு விசுவாசமான ரஷ்ய மாலுமிகள் நிறைந்த 420 00:41:45,463 --> 00:41:47,257 கப்பலில் ஏற வேணாம். 421 00:41:47,257 --> 00:41:48,383 அது தற்கொலை போல. 422 00:41:51,636 --> 00:41:52,804 வேற என்ன செய்வது? 423 00:42:35,096 --> 00:42:39,183 அதிபருக்கு, ரஷ்ய கப்பல் கைப்பற்றப் பட்டதை இப்பதான் சொன்னேன். 424 00:42:40,435 --> 00:42:43,730 கப்பலின் கேப்டன் ரோலன் அன்டோனோவ், செக் குண்டு வெடிப்பு, 425 00:42:43,730 --> 00:42:47,900 அமைச்சர் டிமிட்ரி போபோவ் படுகொலையோடு தொடர்பான பெரிய சதி ஒன்றின் அங்கம். 426 00:42:47,900 --> 00:42:51,612 நாம் பேசுகையில், ரஷ்ய ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து கொண்டிருக்கு. 427 00:42:52,488 --> 00:42:55,867 உறுதிப் படுத்தும் சார்பான செய்தி ஏதும் பொதுவெளியில் உண்டா? 428 00:42:55,867 --> 00:42:58,077 தலத்தில் உள்ள என் ஆட்கள் மட்டுமே. 429 00:42:58,077 --> 00:42:59,495 எனக்கு அது போதுமானது. 430 00:43:00,455 --> 00:43:02,999 தப்பா நினைக்காதீங்க, ரைட், 431 00:43:02,999 --> 00:43:04,334 எனக்கு அது போதாது. 432 00:44:52,358 --> 00:44:54,360 வசனங்கள் மொழிபெயர்ப்புகைனூர் சத்யன் 433 00:44:54,360 --> 00:44:56,446 படைப்பு மேற்பார்வை நந்தினி ஸ்ரீதர்