1
00:01:24,461 --> 00:01:28,048
டாம் க்ளான்சி'ஸ் ஜாக் ரயன்
2
00:01:43,105 --> 00:01:45,607
{\an8}ப்ராக், செக் குடியரசு
3
00:01:58,495 --> 00:02:01,915
-கனவான்களே, மறுபடி வந்தது மகிழ்ச்சி.
-ஏதும் செய்தி வந்ததா?
4
00:02:01,915 --> 00:02:03,250
-வந்தது.
-பிறகு?
5
00:02:03,250 --> 00:02:04,418
அவங்க வர்றாங்க.
6
00:02:05,502 --> 00:02:08,088
தூதுவர் காஹில், ஜாக் ரயன்.
7
00:02:08,088 --> 00:02:09,715
மில்லர் இங்கே இல்லைதான்,
8
00:02:09,715 --> 00:02:12,301
ஆனா, எங்க அணியின் ஆதரவு உங்களுக்கு உண்டு.
9
00:02:12,301 --> 00:02:15,596
-நன்றி. விமானம் பற்றி ஏதாவது?
-ஆன்டோனோவ் ஏஎன்-26.
10
00:02:15,596 --> 00:02:18,849
அதன் விவரங்களை வைத்து
இறங்கிய இடத்தை தேடறோம்.
11
00:02:18,849 --> 00:02:22,311
-தூதரகத்தில் ஒரு அணி உங்களுக்கு விளக்கும்.
-அருமை. போவோம்.
12
00:02:24,605 --> 00:02:27,482
ஜாக், என்னைப் பார். உஷாராக வேண்டிய நேரம்.
13
00:02:27,482 --> 00:02:31,570
-இப்ப கோச்சரோவை நம்ப முடியாது.
-அவன் இல்லன்னா, நான் செத்திருப்பேன்.
14
00:02:31,570 --> 00:02:34,156
இங்கே பேரழிவு ஆயுதத்தை வரவழைக்க முடியாது.
15
00:02:34,156 --> 00:02:37,117
-அதை சமாளித்தேன். ரைட் கூட பேசினீங்களா?
-இரு...
16
00:02:38,035 --> 00:02:40,996
-மில்லர் அவளை நீக்கினார்.
-எதுக்காக? மதோக்ஸாவா?
17
00:02:40,996 --> 00:02:42,581
நிச்சயமா, அதுவும் காரணம்.
18
00:02:45,918 --> 00:02:47,002
அவருக்கு நன்றி.
19
00:02:49,046 --> 00:02:50,213
நானும்தான்.
20
00:02:53,050 --> 00:02:56,178
{\an8}ம்லாடா போலெஸ்லாவ், செக் குடியரசு
21
00:03:22,454 --> 00:03:23,413
ஃபோனைக் கொடுங்க.
22
00:03:24,331 --> 00:03:27,209
தகவல்கள் இடைமறிக்கப் படுவதை ஏற்க முடியாது.
23
00:03:28,293 --> 00:03:29,711
கட்டளை தலைமையிலிருந்து.
24
00:03:30,379 --> 00:03:34,383
அவரது முயற்சிகளின் பலனைப் பார்க்க
இங்கே வருவார்னு எதிர்பார்த்தேன்.
25
00:03:35,175 --> 00:03:36,718
சீக்கிரம் சந்திப்பீங்க.
26
00:03:36,718 --> 00:03:39,054
அதுவரை, எங்க கட்டளைகளின்படி நடப்போம்.
27
00:03:51,233 --> 00:03:55,028
{\an8}யுஎஸ் தூதரகம்
ப்ராக், செக் குடியரசு
28
00:03:57,698 --> 00:03:58,824
நீ இதுக்கு தயாரா?
29
00:04:00,117 --> 00:04:00,951
ஆம்.
30
00:04:04,746 --> 00:04:07,374
உள்ளே வரலையா? இதுவரை
தெரிஞ்சுக்காததை பாரேன்?
31
00:04:07,374 --> 00:04:11,086
நான் அதைவிட நல்லா தூங்கப் பார்க்கணும்.
வேணும்னா குரல் கொடு.
32
00:04:20,762 --> 00:04:23,765
ஆக, ஜாக், இவ்ளோ தூரம் வந்தே.
உதவும்னு நினைக்கிறேன்.
33
00:04:29,312 --> 00:04:31,565
{\an8}மத்திய புலனாய்வு முகமை
லேங்லி, வர்ஜீனியா
34
00:04:31,565 --> 00:04:34,484
{\an8}-தலைமை படை தயாரா?
-உங்க உத்தரவுக்கு காத்திருக்கு.
35
00:04:38,447 --> 00:04:39,990
நீ நேரத்தில் முடிக்கணும்.
36
00:04:39,990 --> 00:04:43,493
-எவ்ளோ நேரம்?
- 15, இல்லன்னா 20 நிமிஷம், அதிகபட்சம்.
37
00:05:04,306 --> 00:05:08,060
{\an8}க்ராகோவ், போலந்து
38
00:05:09,144 --> 00:05:12,689
உங்கப்பா சீக்கிரம் வருவார்.
நீ அவருக்கு ஏங்கறது தெரியும்.
39
00:05:20,322 --> 00:05:21,865
மரிகா, கையை பிடிச்சுக்கோ.
40
00:05:29,956 --> 00:05:30,832
வா.
41
00:05:45,097 --> 00:05:46,098
மரிகா!
42
00:05:48,391 --> 00:05:49,726
மரிகா!
43
00:05:59,152 --> 00:06:02,030
{\an8}ப்ராக் கேசில்
ப்ராக், செக் குடியரசு
44
00:06:07,494 --> 00:06:10,622
நீங்க இங்க இருக்க விரும்பலனா
எல்லோரும் புரிஞ்சுப்பாங்க.
45
00:06:10,622 --> 00:06:12,249
உங்களுக்கு கொஞ்ச ஓய்வு தேவை.
46
00:06:13,750 --> 00:06:16,044
தூங்குவது பலன் தராது, டேவிட்.
47
00:06:16,044 --> 00:06:20,215
இது உங்க தப்பல்ல. ராடெக்
துரோகம் செய்வான்னு உங்களுக்கு தெரியாதே.
48
00:06:27,514 --> 00:06:28,974
oஒரு நிமிஷம், டேவிட்.
49
00:06:29,558 --> 00:06:30,433
கண்டிப்பா.
50
00:06:35,438 --> 00:06:36,565
எல்லை வாசல்கள்?
51
00:06:36,565 --> 00:06:38,733
ரெண்டு பக்கமும் மூடிட்டோம்.
52
00:06:38,733 --> 00:06:41,695
-கண்காணிக்க வழியில்ல...
-அவனைக் கண்டுடிக்கணும்.
53
00:06:44,114 --> 00:06:44,948
புரியுது.
54
00:06:47,242 --> 00:06:48,451
மத்த விஷயம்?
55
00:06:49,536 --> 00:06:50,370
முடித்தோம்.
56
00:07:01,381 --> 00:07:03,675
{\an8}மத்திய புலனாய்வு முகமை
லேங்லி, வர்ஜீனியா
57
00:07:05,760 --> 00:07:09,431
-விமானப் பயணம் எப்படி?
-பரவாயில்ல. கூட வந்தவங்க தேவையே இல்லை.
58
00:07:09,431 --> 00:07:13,476
ஜாக் ரயன், ஓடியவன். அவனது
கூட்டாளிகளுக்கும் அதே மரியாதைதான்.
59
00:07:13,476 --> 00:07:16,229
நிலைமை எவ்ளோ மோசம்னு உங்களுக்கு தெரியல.
60
00:07:16,229 --> 00:07:19,316
என் தப்பு, அதிபரின் கால்ஃப் நண்பரிடம்
அதிக எதிர்பார்ப்பு.
61
00:07:19,316 --> 00:07:21,276
-பார்த்து பேசு.
-ஊழலை ஒழிப்பதா
62
00:07:21,276 --> 00:07:25,071
சவால் விட்டீங்க, எதுவும் கிடைக்காததால்,
ஒண்ணை இட்டு கட்டினீங்க.
63
00:07:25,071 --> 00:07:26,948
மனசாட்சி உருத்தலைலே.
64
00:07:26,948 --> 00:07:30,535
நீயும் ரயனும் செய்த குழப்பம் தெரியுமா?
இந்த அரசியல் கையாடல்.
65
00:07:30,535 --> 00:07:33,997
என்ன குழப்பம்? உங்க பணியாளர்
சொல்வதை இழிவு படுத்தாதீங்க.
66
00:07:33,997 --> 00:07:37,584
நாம் போரை நோக்கி உந்தப் படுகிறோம்.
அரசியலுக்கான நேரம் இதல்ல.
67
00:07:37,584 --> 00:07:40,253
-சிஐஏல உன் வேலையும்தான்.
-ஒழிங்க.
68
00:07:43,298 --> 00:07:47,802
கடந்த சில வாரங்களில்
நீ செய்ததை பத்தி முழு விசாரணை இருக்கு.
69
00:07:47,802 --> 00:07:50,722
ஓஜிசி ஒரு வாக்குமூலத்தை பதிவு செய்யும்.
70
00:07:50,722 --> 00:07:54,851
அதை ரயனுடன் ஒப்பிடப் போறோம்,
ஆக, உண்மையைச் சொன்னா நல்லது.
71
00:08:01,983 --> 00:08:04,653
போலீஸ் தலைவரிடம் பேசினோம்.
அணி உடனே தயாராகும்.
72
00:08:04,653 --> 00:08:07,864
மதோக்ஸாவிலிருந்து, பறக்கும்
பாதைகளை நோட்டமிட்டோம்.
73
00:08:07,864 --> 00:08:09,032
இறங்கத் தேவையான
74
00:08:09,032 --> 00:08:12,244
ஓடுபாதை நீளத்தை வைத்து
நிர்ணயித்தால் ஆறு இடங்கள் உண்டு.
75
00:08:12,244 --> 00:08:14,329
சரக்கு எடையை கணக்கில எடுத்துகிட்டா?
76
00:08:14,329 --> 00:08:17,207
அதிக போக்குவரத்துள்ள விமான
நிலையங்கள் நீங்கலாக.
77
00:08:17,207 --> 00:08:20,752
கன்ட்ரோல் டவர்கள்? குறைந்தபட்ச
கண்காணிப்பா பார்ப்பாங்க.
78
00:08:22,462 --> 00:08:23,922
-இன்னும் 4.
-நாம் நாட்டிலில்ல.
79
00:08:23,922 --> 00:08:26,883
நமக்கு தகவல்கள் இல்லை.
எல்லாத்தையும் சோதிக்க முடியாது.
80
00:08:26,883 --> 00:08:29,636
தப்பா யூகித்தால்,
ஆயுதங்கள் ரொம்ப தூரம்
81
00:08:29,636 --> 00:08:31,846
போயிருக்கும்
நாம் போவதற்குள்.
82
00:08:31,846 --> 00:08:35,392
அவங்க தேவை என்ன? நம் மேல பழி போட நினைச்சா,
83
00:08:35,392 --> 00:08:38,645
-எங்கே ஏவுவாங்க?
-ஏவுவது தரையிலிருந்தா வானிலிருந்தா?
84
00:08:38,645 --> 00:08:42,315
ஏவும் வசதி விமானம் இருந்தா,
மதோக்ஸாலருந்து கிளம்பியிருப்பாங்க.
85
00:08:42,315 --> 00:08:46,361
ஆக, மத்திய தர ஏவுகணைதான் வழி.
ஆனா அதை எப்படி கொண்டு வருவாங்க?
86
00:08:46,361 --> 00:08:49,030
எது காணவில்லையோ
அதிலருந்து கண்டு பிடிக்கலாம்.
87
00:08:49,030 --> 00:08:50,448
-ஆம்.
-ஆள் வராங்க.
88
00:08:52,826 --> 00:08:55,829
- 15, 20 ஆட்கள் என்ன ஆச்சு?
-பாத்து, சகோதரா.
89
00:08:57,664 --> 00:09:00,792
சரி. ரெண்டு பேர் மாடிக்கு,
என்னோட ரெண்டு பேர் வாங்க.
90
00:09:13,638 --> 00:09:17,267
அவன் மீட்சி மையத்துக்கு வர்றான். தயாராகு.
91
00:09:32,490 --> 00:09:33,783
எங்க போயிட்டான் அவன்?
92
00:09:34,576 --> 00:09:38,121
யார்? ரயனா? நீங்க அவனை
இப்பதான் கோட்டை விட்டீங்க.
93
00:09:43,668 --> 00:09:44,502
ரயன்!
94
00:09:46,588 --> 00:09:47,881
-படிக்கட்டு.
-வலதில் ஆள்.
95
00:09:47,881 --> 00:09:50,175
ரயன் வடக்கு படிக்கட்டுகளில். மூடுங்க!
96
00:10:24,292 --> 00:10:25,126
அடச்சே.
97
00:10:26,211 --> 00:10:28,004
இப்ப, லாபியில தேடுங்க! உடனே!
98
00:10:51,653 --> 00:10:54,072
நாய் மகன்.
99
00:11:21,474 --> 00:11:22,559
வாப்பா.
100
00:11:24,561 --> 00:11:25,979
உண்மைல வரவழைத்தாயா?
101
00:11:27,522 --> 00:11:29,315
நீ ரொம்ப சீக்கிரம்.
102
00:11:29,315 --> 00:11:30,483
ஐயோ.
103
00:11:37,615 --> 00:11:39,159
நாம் ரொம்ப சீக்கிரம்.
104
00:11:39,159 --> 00:11:40,618
அவங்க வந்துடுவாங்க.
105
00:11:58,970 --> 00:12:00,472
இவன் ஓடி வந்தவன்.
106
00:12:01,764 --> 00:12:03,641
நாங்க ரெட் நோடீஸ் வெளியிட்டோம்.
107
00:12:06,311 --> 00:12:07,729
இனி நாங்க பார்த்துப்போம்.
108
00:12:07,729 --> 00:12:11,441
தூரப் போங்க. உங்களுக்கு
இங்கே அதிகாரம் இல்லை.
109
00:12:12,567 --> 00:12:14,486
இருங்க. நாமெல்லாம் நண்பர்கள்.
110
00:12:15,111 --> 00:12:15,945
நண்பர்கள்.
111
00:12:21,284 --> 00:12:25,788
-நான் நினைச்சதைவிட நீ ரொம்ப வேகம்.
-நான் நினைச்ச அளவுக்கு நீ சமர்த்து இல்ல.
112
00:12:26,080 --> 00:12:27,123
சரி.
113
00:12:43,056 --> 00:12:45,141
உங்களை அவரோடு பார்த்தது சோகம்,
114
00:12:46,726 --> 00:12:48,645
அவர் யார்னு நீங்க புரிஞ்சுக்காம.
115
00:12:49,812 --> 00:12:52,815
பீட்டர் உங்களுக்கு பிடித்த
முகத்தை மட்டும் காட்டினார்.
116
00:12:54,317 --> 00:12:56,152
நீ சரி. அவரை நான் புரிஞ்சுக்கல.
117
00:12:58,196 --> 00:12:59,239
நீ புரிஞ்சுகிட்டே.
118
00:13:01,908 --> 00:13:05,203
உன் கண்களை பார்த்தா
இன்னும் என் அப்பாவை அஞ்சுவது தெரியுது.
119
00:13:06,287 --> 00:13:08,665
அவர் இனி உன்னை பாரக்கவே
முடியாது என்றாலும்.
120
00:13:10,375 --> 00:13:14,462
அவர் என்னையும் என்
மகளையும் கொன்னிருப்பார்.
121
00:13:15,630 --> 00:13:17,465
என் கணவரைக் கொன்னது போலவே.
122
00:13:19,133 --> 00:13:22,262
அதே போல உங்களையும்
தேவைப் பட்டா கொல்லுவார்.
123
00:13:22,262 --> 00:13:23,555
வாய்ப்பு இருந்தது.
124
00:13:24,764 --> 00:13:25,848
ஆனா பயன்படுத்தல.
125
00:13:27,141 --> 00:13:29,102
உங்களால் மேலும் பயனுண்டு என்பதால.
126
00:13:30,937 --> 00:13:34,315
இப்ப கூட, உங்க தேர்வுகள்
உங்களுடையதுதானா, எப்படி தெரியும்?
127
00:13:40,780 --> 00:13:41,614
எங்கே அவர்?
128
00:13:45,034 --> 00:13:46,619
ஏன் அவரை காப்பாத்தறீங்க?
129
00:13:46,619 --> 00:13:49,038
நீங்களே சொன்னீங்க, அவர் கவலை படறதில்லனு.
130
00:13:49,038 --> 00:13:50,540
யாரை பத்தியும் கவலையில்ல.
131
00:13:52,458 --> 00:13:55,128
நோக்கம் இருக்குமெனில்,
நண்பர்கள் தேவையில்லை.
132
00:14:13,771 --> 00:14:17,442
-ஜேம்ஸ் கிரீயர், உங்களை கைது செய்யறோம்.
-விளையாடாதீங்க.
133
00:14:17,442 --> 00:14:20,278
ரயன் குற்றங்களுக்கு
நீங்க உடந்தையா இருந்தீங்க,
134
00:14:20,278 --> 00:14:22,572
இந்த நிலையத்தையே குற்ற தலமாக்கினீங்க.
135
00:14:22,572 --> 00:14:26,284
பாருங்க, கடைசியில உங்க கதை
கந்தலாகப் போகுது.
136
00:14:26,284 --> 00:14:27,493
எப்படி சொல்றீங்க?
137
00:14:29,829 --> 00:14:33,082
உங்களுக்கெல்லாம் என்ன
நடக்குதுன்னே தெரியலயே.
138
00:14:41,424 --> 00:14:42,884
நீங்கதான் ஜாக் ரயனா.
139
00:14:42,884 --> 00:14:44,886
அதிபர் அவர்களே, நன்றி.
140
00:14:45,928 --> 00:14:47,555
-திரு. நவம்பர்.
-மேம்.
141
00:14:48,139 --> 00:14:51,684
கேட்கப் பட்ட விமான தளங்களின்
படத்தை ஐஎஸ் எடுத்துட்டிருக்கு.
142
00:14:51,684 --> 00:14:55,021
எங்க ஆயுதப் படைகள்
தயார் நிலையில், ஆனா முதலில்,
143
00:14:55,021 --> 00:14:57,690
உங்களுக்குத் தெரிஞ்சதை எல்லாம் சொல்றீங்க.
144
00:15:06,199 --> 00:15:08,368
-குமாரி ரைட்?
-ஆம்.
145
00:15:08,368 --> 00:15:10,203
உங்களுக்கு ஒரு செய்தி.
146
00:15:12,372 --> 00:15:13,289
நன்றி.
147
00:15:24,175 --> 00:15:26,803
{\an8}முகவரி:
310டுப்ராக்@செக்ரிபப்ளிக்.காம்
148
00:15:26,803 --> 00:15:28,471
{\an8}கடவுச்சொல்:
149
00:15:28,471 --> 00:15:30,390
புது செய்திகள் இல்லை
150
00:15:33,017 --> 00:15:34,602
வரைவுகள் (1)
151
00:15:34,602 --> 00:15:38,147
இணைப்பு: ஐஎம்ஜி_9456. எம்ஓவி 24.3 எம்பி
தரவிறக்கு
152
00:15:56,082 --> 00:15:58,543
-சொல்லுங்க?
-ஜெனரல் ரேமோஸ், எலிசபெத் ரைட்.
153
00:15:58,543 --> 00:16:00,128
ரோம் நிலைய தலைவி.
154
00:16:00,128 --> 00:16:02,922
ஜேம்ஸ் கிரீயரிடமிருந்து
ஒரு செய்தி வந்திருக்கு.
155
00:16:04,132 --> 00:16:06,759
-இன்னும் உயிரோடிருக்காரா?
-அப்படிதான்.
156
00:16:06,759 --> 00:16:08,886
அவருக்கு ஓர் உபாயம் தேவைப் படுது.
157
00:16:08,886 --> 00:16:12,515
சொல்லுங்க, நான் என்ன செய்ய
முடியும்னு பார்க்கிறேன்.
158
00:16:29,323 --> 00:16:30,199
நீங்க தயாரா?
159
00:16:50,845 --> 00:16:52,680
நீங்க அவர் கூட போகலையா?
160
00:16:52,680 --> 00:16:55,141
இது அவரது தனிப் பயணம்.
161
00:16:55,141 --> 00:16:56,309
நான் உங்களோடு.
162
00:17:11,616 --> 00:17:13,534
எந்த விமான தளம்னு தெரியலையா?
163
00:17:13,534 --> 00:17:16,120
என் ஆள், அந்த இடத்தை இன்னும் சொல்லல.
164
00:17:16,120 --> 00:17:20,708
அணுஆயுத ஏவுகணையை என் நாட்டில நுழைய
விடுவீங்க, ஆனா எங்கிருக்குன்னே தெரியாதா?
165
00:17:20,708 --> 00:17:25,004
ஏற்கனவே போயிட்டிருக்கு. இப்பவே
கிளம்பலன்னா, நமக்கு ரொம்ப தாமதமாயிடும்.
166
00:17:27,089 --> 00:17:29,675
கமாண்டருக்கு நெருக்கடி
நிலை வந்ததுனு சொல்லுங்க.
167
00:17:29,675 --> 00:17:30,593
சரி.
168
00:17:31,969 --> 00:17:32,970
கமாண்டரா?
169
00:17:32,970 --> 00:17:35,973
ஒரு நேடோ படையணி
க்ஷாஸ்லாவ் விமானதளத்துக்கு போகுது.
170
00:17:35,973 --> 00:17:39,185
-ராம்ஸ்டினிலிருந்தா?
-ஆம், மூணு மணி நேரத்தில வருவாங்க.
171
00:17:39,811 --> 00:17:42,772
ராம்ஸ்டின் -க்ஷாஸ்லாவ்
பாதையை காட்டுங்களேன்?
172
00:17:45,066 --> 00:17:48,903
இதுக்கு நாங்கதான் காரணம்னு
தோணச் செய்வதுதான் திட்டம்னு நம்ம ஊகம்.
173
00:17:48,903 --> 00:17:51,864
-அது ரொம்ப அவசரப் பட்ட யோசனையோ?
-அப்படீன்னா?
174
00:17:51,864 --> 00:17:53,032
குறும போர் கோட்பாடு.
175
00:17:53,032 --> 00:17:57,912
ஒரு குறிப்பிட்ட பெரும் பதிலடியை தூண்டும்,
ஒன்றன்பின் ஒன்றான தீவிர நடவடிக்கைகள்.
176
00:17:57,912 --> 00:17:59,747
இப்ப தாக்கினா அவசர கதி ஆகும்.
177
00:17:59,747 --> 00:18:02,500
அதுக்கு முன், உலகத்தை
நாங்கதான் அணு ஆயுதங்களை
178
00:18:02,500 --> 00:18:04,961
உங்க நாட்டில் நுழைத்ததா நம்ப வைக்கணும்.
179
00:18:04,961 --> 00:18:07,922
அதை அங்கீகரிக்க மாட்டேனே.
யாரும் நம்ப மாட்டாங்க.
180
00:18:08,923 --> 00:18:12,635
-ரொம்ப வெளிப்படையான சான்றா இருந்தா தவிர.
-எனக்கு புரியல.
181
00:18:13,511 --> 00:18:15,304
நாங்க ஏவ வேண்டியதில்ல.
182
00:18:15,304 --> 00:18:18,307
ஒரு அணுஆயுத விபத்து போல
தோற்றமளிக்க செய்தா போதும்.
183
00:18:18,307 --> 00:18:21,644
-க்ஷாஸ்லாவ் விமான தளம்.
-நாங்கதான்னு பழி போட அதுவே வழி.
184
00:18:21,644 --> 00:18:23,020
வாகனம் வேணும்.
185
00:18:23,646 --> 00:18:26,148
{\an8}வாஷிங்டன் டி.சி.
186
00:18:27,859 --> 00:18:30,695
-எவ்ளோ கிறுக்குத்தனமா இருக்கு பாருங்க.
-புரியுது.
187
00:18:31,988 --> 00:18:34,907
நான் இப்ப சொன்னதையெல்லாம்
இது நிரூபிக்கும்.
188
00:18:34,907 --> 00:18:36,492
நான் என்ன செய்யணும்?
189
00:18:37,618 --> 00:18:39,871
என் நடவடிக்கைக்கு ஆதரவா யாராவது வேணும்.
190
00:18:39,871 --> 00:18:41,622
நீங்க உங்க இடத்தில் இருந்து.
191
00:18:42,248 --> 00:18:47,044
நீங்க உதவி கேட்டப்போ, சிறுநீரக கொடை போல
சின்னதா இருக்கும்னு நினைச்சேன்.
192
00:18:51,090 --> 00:18:54,969
சில அடிப்படைவாதிகளால், பழைய
சோவியத் போர் புத்துயிர் பெற்றது.
193
00:18:54,969 --> 00:18:57,138
நீங்க ஜாக்கை துரத்தறப்ப,
அவங்களை துரத்தினான்.
194
00:18:57,138 --> 00:18:58,055
ஸர்?
195
00:19:00,308 --> 00:19:02,059
-யார் அது?
-பீட்டர் கோவாக்.
196
00:19:02,059 --> 00:19:06,063
செம்படையில் அந்த பெயரில்
பதிவானவங்க யாரும் கிடையாது,
197
00:19:06,063 --> 00:19:09,650
ஆக, நாங்க வயது, சேவை வருடங்கள்
அடிப்படையில் தேடினோம்.
198
00:19:09,650 --> 00:19:11,986
போரில் காணாதோர்,
இறந்தோர் பட்டியலை எடுப்பது.
199
00:19:11,986 --> 00:19:15,072
புது அடையாளம் வேணும்னா,
யாரும் கவனிக்காத சுலப வழி.
200
00:19:17,491 --> 00:19:19,619
அதோ லெபடேவ் கிடைத்தான்.
201
00:19:19,619 --> 00:19:22,413
{\an8}காணவில்லை. 1969ல் இறந்ததாக கருதப் பட்டவன்.
202
00:19:22,413 --> 00:19:24,457
{\an8}மதோக்ஸா, ரஷ்யா. போச்சுடா.
203
00:19:24,457 --> 00:19:28,377
ஏதோ நடக்குது. நேடோ விமானதளம் அதிக
உஷார் நிலையில் வைக்கப் பட்டது.
204
00:19:34,091 --> 00:19:37,929
{\an8}மத்திய பொஹீமியா
செக் குடியரசு
205
00:19:42,433 --> 00:19:45,728
விமானதளத்திலருந்து படையணி 30
கிலோமீட்டர் தூரத்திலிருக்கு.
206
00:19:45,728 --> 00:19:48,940
இரு பக்கமும் பொது மக்கள்
போக்குவரத்தை தடை செய்தோம்.
207
00:19:53,653 --> 00:19:55,196
அஞ்சு கி. மீ. ல இருக்கோம்.
208
00:19:57,657 --> 00:20:00,159
படையணியுடன் தொடர்பு கொள்க.
209
00:20:00,159 --> 00:20:02,870
-என்ன சொல்லணும்?
-"பிரச்சினையில் இருக்கீங்க."
210
00:20:02,870 --> 00:20:06,791
-நேடோ கட்டளையை இணைக்கிறோம்.
-பிளாக் டய்மண்ட், சிஏ 3-2.
211
00:20:06,791 --> 00:20:11,128
-ரோமியோ-எலிமா 6. கவனிங்க.
-நெருக்கடி நிலை நமக்கு.
212
00:20:11,128 --> 00:20:14,632
செயல்பாட்டை ஒருங்கிணைக்க,
பிளாக் ஹாக் உங்க இடத்துக்கு வருது.
213
00:20:14,632 --> 00:20:16,926
உங்களை ஆஃபீசர் ரயனுடன் இணைக்கிறோம்.
214
00:20:18,302 --> 00:20:22,682
கர்னல் மூர், நான் ஜாக் ரயன்.
உங்க பின்னால் வந்துட்டுருக்கோம். புரியுதா?
215
00:20:22,682 --> 00:20:26,769
புரிந்தது. இப்படி ஒரு ஆஃபீசர் பத்தி
ஏற்கனவே கட்டளை இருக்கு.
216
00:20:26,769 --> 00:20:28,813
நான் யாருக்கு மதிப்பளிக்கணும்?
217
00:20:29,480 --> 00:20:30,940
முன்னாள் லெஃப்டினன்டுக்கு.
218
00:20:33,067 --> 00:20:34,694
என்ன பிரச்சினை கடற்படை வீரனே?
219
00:20:34,694 --> 00:20:38,072
அதை நல்ல விதமா எல்லாம்
சொல்ல முடியாது, அதனால் சொல்றேன்.
220
00:20:38,072 --> 00:20:40,866
எங்க யூகம், அணு ஆயுத சரக்கு
உள்ள ஒரு டிரக்,
221
00:20:40,866 --> 00:20:43,035
உங்களை எதிர் கொள்ள வருது.
222
00:20:46,622 --> 00:20:50,209
-அவங்க நோக்கம்?
-அதை வெடிக்கச் செய்வது.
223
00:20:54,630 --> 00:20:57,466
சரி, லெஃப்டினன்ட், உஙக அறிவுரை என்ன?
224
00:20:57,466 --> 00:21:00,720
அதுசரி, நான் கேட்கிறேன்,
எவ்ளோ வேகத்தில் போறீங்க?
225
00:21:00,720 --> 00:21:02,138
64 கி.மீ. வேகத்தில்.
226
00:21:02,138 --> 00:21:04,765
உங்க வேகத்தை அதிகப் படுத்த வழி இருக்கா?
227
00:21:04,765 --> 00:21:08,644
கொஞ்சமும் இல்லை. வண்டியிலிருப்பவை,
பல டன் வெடி குண்டுகள்.
228
00:21:08,644 --> 00:21:12,231
அதிவேக துரத்தலை செய்யச் சொன்னா,
எங்களுக்கு முடியாத காரியம்.
229
00:21:13,524 --> 00:21:14,608
சரி.
230
00:21:15,985 --> 00:21:18,195
சரி, சர், எந்த முன்னேற்றமும் இல்ல...
231
00:21:19,572 --> 00:21:20,448
ஐயோ.
232
00:21:21,824 --> 00:21:22,658
என்ன?
233
00:21:27,788 --> 00:21:31,459
அவங்க குகைக்குள்ள மறைஞ்சுட்டாங்க.
வெளியே வரும்போது பார்ப்போம்.
234
00:21:35,546 --> 00:21:40,718
-படையணி க்ஷாஸ்லாவை அடைய எவ்ளோ நேரமாகும்?
-இந்த வேகத்தில், ரெண்டு மணி நேரம் போகணும்.
235
00:21:41,510 --> 00:21:44,889
-அந்த ட்ரக் இருக்குமிடம் தெரிந்ததா?
-தேடிட்டிருக்கோம்.
236
00:21:46,891 --> 00:21:49,351
அந்த சாலைல போனா நிம்புர்க்குக்கு போவாங்க.
237
00:21:50,311 --> 00:21:53,397
-அது எவ்ளோ பெரிய நகரம்?
- 15 அல்லது 20 ஆயிரம் பேர்.
238
00:21:53,397 --> 00:21:56,275
ஜாக், அவங்களுக்குத் தேவை, அட்டூழியம்.
239
00:21:56,817 --> 00:21:57,777
உயிரிழப்புகள்.
240
00:21:58,736 --> 00:22:04,325
ஐய்யய்யோ. அவங்க விமானதளத்தை நோக்கி போகல.
241
00:22:04,325 --> 00:22:08,204
நிம்புர்க்தான் இலக்கு.
அதான், நிம்புர்க்தான் இலக்கு.
242
00:22:11,457 --> 00:22:15,127
யோசனையே வேணாம், ஐந்து கி.மீ
சுற்றிவளைப்பு பாதுகாப்பு தேவை.
243
00:22:15,127 --> 00:22:16,128
சரி, ஸர்.
244
00:22:19,757 --> 00:22:23,052
-ட்ரக்கை கண்காணிக்கணும்.
-புரியுது. தடுக்க செல்கிறோம்.
245
00:22:41,237 --> 00:22:43,614
நிம்புர்க். அதுதான் இலக்கு.
246
00:22:44,365 --> 00:22:47,576
நீங்க நிறுத்தலாம்னு
நினைக்கறீங்க. அவரை நிறுத்துங்க.
247
00:22:48,702 --> 00:22:54,375
ரொம்ப தாமதமாயிடுச்சு. எல்லாம் இயங்க
ஆரம்பித்துவிட்டன. நம்மைவிட பெரியதானது.
248
00:22:54,375 --> 00:22:57,837
உங்க மகளை விட பெரியதா?
249
00:22:58,504 --> 00:23:01,674
அவளுக்கு அவ பெற்றோர் பத்தி என்ன சொல்வேன்?
250
00:23:02,341 --> 00:23:04,802
-தேச பக்தர்கள்னு.
-நீங்க பகடைக் காய்கள்.
251
00:23:05,845 --> 00:23:08,848
-உங்களை தூண்டினார்.
-என்ன செய்யறோம், தெரியும்.
252
00:23:10,766 --> 00:23:13,018
அவர் தூண்டியது உங்களை.
253
00:23:13,018 --> 00:23:14,311
உங்களை, உங்க அம்மாவை.
254
00:23:16,021 --> 00:23:16,939
என் அம்மாவையா?
255
00:23:16,939 --> 00:23:21,402
அவங்க குடும்ப தொடர்புகள்,
பணம், அதிகாரம், அரசியல் செல்வாக்கு.
256
00:23:21,402 --> 00:23:23,070
அதுக்கே அவங்கள மணந்தார்.
257
00:23:23,821 --> 00:23:26,907
தெரியாதா, எல்லாம் ஒப்புக்கு சப்பாணிகள்.
258
00:23:32,830 --> 00:23:34,123
உங்க மகளுமா?
259
00:23:35,624 --> 00:23:37,251
இப்ப சொல் அவர் எங்கேன்னு.
260
00:23:55,769 --> 00:23:57,229
லூகா கோச்சரோவ்.
261
00:24:00,065 --> 00:24:02,735
என்னை சங்கடத்தில் வெச்சீங்க.
262
00:24:02,735 --> 00:24:07,072
ரகசியம்தான் இது வேலை செய்யும் விதம்,
அதை நான் சொல்ல வேண்டியதில்லை.
263
00:24:07,656 --> 00:24:11,785
அலெக்ஸி உங்க கொள்கைகளை
சொன்னபோது ஏமாற்றமடைந்தேன்.
264
00:24:12,661 --> 00:24:15,497
அவங்க எண்ணம் நம்மோடு
ஒத்துப் போவது தெரிஞ்சிருந்தா,
265
00:24:15,497 --> 00:24:18,334
உங்க திறமைகளை முன்னமே
பயன்படுத்தியிருக்கலாம்.
266
00:24:20,961 --> 00:24:22,796
உங்க முயற்சிகளின் விளைவுகளை
267
00:24:23,839 --> 00:24:27,259
பார்க்க முடியாம இங்கே நீங்க
இருப்பது எனக்கு வியப்பு.
268
00:24:27,968 --> 00:24:32,806
ஒரு மனிதன் தன் வெற்றிகளுக்கு தலைமை
தாங்குவதில்லை, தோல்விகளுக்குத்தான்.
269
00:24:34,516 --> 00:24:37,978
மதோட்ஸ்கா ஒரு சுவாரசியமான வாய்ப்பு.
270
00:24:39,188 --> 00:24:42,566
சோகோலை அதன் பிறந்த
இடத்திலே புத்துயிர் பெற செய்வது.
271
00:24:43,609 --> 00:24:44,860
எதற்கு இந்த துணிவு?
272
00:24:46,195 --> 00:24:51,533
இத்தனை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அங்கு
வருவது உங்களுக்கு வினோதமா இருந்திருக்கும்.
273
00:24:52,701 --> 00:24:53,744
அச்சுறுத்தும்படி.
274
00:24:56,455 --> 00:24:58,707
ஆனா, நீங்க சரி. அது ஒரு துணிச்சல்.
275
00:25:00,209 --> 00:25:04,421
ஒருவேளை அங்கே உயிர்நீத்தோரின்
தியாகத்துக்கு ஒரு அர்த்தத்தை தரலாம்.
276
00:25:06,215 --> 00:25:08,425
நீங்க தியாகம் செய்தவர்களுக்கு.
277
00:25:31,323 --> 00:25:32,283
ஜாக்...
278
00:25:32,783 --> 00:25:33,951
கண்ணில் மாட்டினான்.
279
00:25:36,954 --> 00:25:39,290
அடேங்கப்பா, எவ்ளோ வேகமா போறான்?
280
00:25:40,791 --> 00:25:42,209
எவ்ளோ பின்னால இருக்கான்?
281
00:25:42,835 --> 00:25:44,211
ஆறு கி. மீ. நெருங்கறான்.
282
00:25:44,211 --> 00:25:47,756
ஜாக், உன் திட்டம்னு
இருந்தா, இதுதான் சமயம்.
283
00:25:50,217 --> 00:25:52,594
அவனை குகையில் விட்டுடப் போறோம்.
284
00:25:57,308 --> 00:25:58,267
அவ்ளோதான்!
285
00:25:59,268 --> 00:26:01,603
இதுக்கப்புறம் வேற குகை பாதைகள் இருக்கா?
286
00:26:01,603 --> 00:26:03,647
வழிகாட்டி இன்னும் ஒண்ணை காட்டுது.
287
00:26:04,231 --> 00:26:05,816
அவனுக்கு முன் நாம் போகணும்!
288
00:26:06,066 --> 00:26:07,359
அவனுக்கு முன்னால் போ!
289
00:26:22,416 --> 00:26:25,586
ஆர்-எல் 6, இது ஃபோனிக்ஸ், புரியுதா?
290
00:26:26,086 --> 00:26:29,089
ஆர்-எல் 6, அந்த ட்ரக்
ஆறு கி.மீ. பின்னால் இருக்கு.
291
00:26:29,089 --> 00:26:32,092
உங்களை நெருங்கிட்டுருக்கு, புரியுதா?
292
00:26:32,092 --> 00:26:35,304
-புரியுது. நமக்கு திட்டமிருக்கா, வீரனே?
-ஆம், சர்.
293
00:26:36,305 --> 00:26:37,931
நீங்க மெதுவா போகணும்.
294
00:26:38,640 --> 00:26:40,851
-என்னது?
-சாலையைப் பார் சார்ஜென்ட்.
295
00:26:41,643 --> 00:26:42,811
ரயன், மறுபடி சொல்லுங்க?
296
00:26:42,811 --> 00:26:46,357
இன்னுமொரு குகைப்பாதை இருக்கு,
அவன் உங்களை நெருங்க விடணும்.
297
00:26:46,357 --> 00:26:49,234
இது புரிஞ்சுக்க கஷ்டமா
இருக்கும்னு தெரியுது,
298
00:26:49,234 --> 00:26:53,697
ஆனா அவனை நிறுத்த ஒரே வழிதான்,
ஆக, நீங்க என்னை நம்பணும்.
299
00:26:57,034 --> 00:26:58,410
சரி. இப்ப கேளுங்க.
300
00:27:00,996 --> 00:27:02,790
என் பெயர் கவனமிருக்கா?
301
00:27:05,250 --> 00:27:06,293
லெபடேவ்.
302
00:27:08,045 --> 00:27:12,174
நான் மதோக்ஸால உங்க புகைப்படத்தை
பல ஆண்டுகள் வைத்திருந்தேன்.
303
00:27:13,967 --> 00:27:16,053
உங்க குடும்பத்தை கண்காணித்தேன்.
304
00:27:16,053 --> 00:27:19,890
காத்திருந்தேன், நீங்க வரவேயில்லை.
305
00:27:20,808 --> 00:27:22,643
அது உங்களை துளைத்தது.
306
00:27:23,477 --> 00:27:25,604
ஏன்னா காணாம போனவன் நான்தான்.
307
00:27:27,314 --> 00:27:28,190
ஆவி.
308
00:27:30,734 --> 00:27:36,073
எப்படி ஆரம்பிச்சதுன்னு பார்த்தா,
இந்த முடிவு பொருத்தமா இருக்கு இல்லையா?
309
00:27:38,575 --> 00:27:39,952
நாம் இருவரும் ஒண்ணா.
310
00:27:41,912 --> 00:27:43,831
இவ்ளோ நாள் காத்திருந்தீங்க.
311
00:27:45,040 --> 00:27:45,874
எதுக்கு?
312
00:27:47,084 --> 00:27:47,918
பழி வாங்கவா?
313
00:27:48,877 --> 00:27:51,630
நான் நினைத்த அளவு,
நீங்க மூர்க்கமா இருந்தீங்க.
314
00:27:53,340 --> 00:27:54,550
ஆனா, துரோகியா அல்ல.
315
00:27:56,093 --> 00:27:59,555
அமெரிக்கர்களோடு கை கோர்த்துக்
கொண்டவன் நானல்ல.
316
00:28:00,514 --> 00:28:04,309
இந்த அமைப்புள் உங்களை கொண்டு
வந்தது அலெக்ஸின்னு நினைச்சீங்க.
317
00:28:04,309 --> 00:28:06,645
உங்களை நான் கொண்டு வந்தேன், கோச்சரோவ்.
318
00:28:07,980 --> 00:28:09,648
இப்போ இங்க கூட்டி வந்த மாதிரி.
319
00:28:10,983 --> 00:28:14,736
நான் உங்க ஆவியல்ல, நீங்கதான் என் ஆவி.
320
00:28:19,491 --> 00:28:22,911
-எவ்ளோ நேரம் இருக்கு?
-அதிக பட்சம், ரெண்டு, மூணு நிமிஷம்.
321
00:28:25,956 --> 00:28:26,832
ஓரமா நிறுத்து.
322
00:28:59,281 --> 00:29:00,866
சரி. சர். இதோ போறோம்.
323
00:29:04,411 --> 00:29:07,247
கர்னல், உங்களை
அடுத்த பக்கத்தில் பார்க்கிறேன்.
324
00:29:11,543 --> 00:29:13,253
போ, போ, போ.
325
00:29:16,882 --> 00:29:19,927
-துல்லியமா நான் சொல்ற மாதிரி செய்யணுமே?
-சரி, சர்.
326
00:29:35,108 --> 00:29:37,653
சரி, இதோ வந்தோம். தரை இறக்கு.
327
00:30:10,102 --> 00:30:11,603
சரி. இங்கேதான். நிறுத்து.
328
00:30:20,696 --> 00:30:21,947
கிளம்பு, போகலாம்.
329
00:30:34,710 --> 00:30:35,544
ஜாக்!
330
00:30:36,128 --> 00:30:37,296
நாம் போகணும்!
331
00:30:38,880 --> 00:30:41,174
அரை கி.மீ... மேலும் நெருங்குது.
332
00:30:47,431 --> 00:30:48,974
அவங்களால வர முடியாது.
333
00:30:54,605 --> 00:30:55,522
ஆகட்டும். போ.
334
00:30:55,981 --> 00:30:57,190
மெதுவா, மெதுவா.
335
00:30:58,025 --> 00:30:59,818
நிறுத்து. நிறுத்து, மெதுவா.
336
00:30:59,818 --> 00:31:01,320
போ, போ, போ!
337
00:31:01,737 --> 00:31:03,196
ஜாக்!
338
00:31:03,196 --> 00:31:04,406
போச்சுடா!
339
00:31:04,698 --> 00:31:07,659
அடுத்த ட்ரக்குக்கு போ.
எவ்ளோ வேகமா முடியுமோ ஓட்டு.
340
00:31:13,415 --> 00:31:14,833
சரி. போவோம்! போ!
341
00:31:15,417 --> 00:31:16,835
ஜாக் உள்ளே போறான்.
342
00:31:32,392 --> 00:31:34,227
ஜெனரல், மின் வினியோகம் நிற்கணும்.
343
00:31:34,227 --> 00:31:36,271
ஆகட்டும். மின்சாரத்தை நிறுத்து.
344
00:31:36,271 --> 00:31:37,272
சரி, சர்.
345
00:31:47,824 --> 00:31:49,618
வா ஜாக். வந்துடு.
346
00:32:17,896 --> 00:32:18,730
போ!
347
00:32:34,663 --> 00:32:35,914
வாங்க!
348
00:33:02,524 --> 00:33:04,484
நாம் இறங்கணும்! இறங்கணும், இப்போ!
349
00:33:11,658 --> 00:33:12,576
ஐயோ.
350
00:33:12,951 --> 00:33:13,994
சிக்னல் இல்லை
351
00:33:13,994 --> 00:33:17,914
ஜாக், பரியுதா?
ஜாக், நான் பேசுவது கேட்குதா?
352
00:33:35,515 --> 00:33:36,391
ஜாக்!
353
00:33:40,312 --> 00:33:41,146
ஜாக்!
354
00:33:51,490 --> 00:33:52,824
ஜாக்கை பார்த்துட்டேன்.
355
00:33:52,824 --> 00:33:53,950
நாங்க நலம்.
356
00:34:04,044 --> 00:34:04,961
கடவுளே.
357
00:34:17,098 --> 00:34:19,309
வெடிப்பதுதான் தேவைப் பட்டது.
358
00:34:19,893 --> 00:34:21,686
நடந்ததை மாற்ற முடியாது.
359
00:34:23,897 --> 00:34:25,774
நான்தான் மூர்க்கன்.
360
00:34:27,275 --> 00:34:31,196
நீங்க கொண்ட அதிகாரம்,
உங்களோடு மறையும், லெபடேவ்.
361
00:34:31,196 --> 00:34:35,534
நான் தீ மூட்டிவிட்டேன்,
மத்தவங்க பத்தி எரியச் செய்வாங்க.
362
00:34:36,618 --> 00:34:41,039
ரஷ்யா அற்பர்கள் ஆளும் சிறிய நாடாகிவிட்டது,
363
00:34:41,623 --> 00:34:43,166
ஆனா, கனல் பெருகிட்டுருக்கு.
364
00:34:44,459 --> 00:34:46,878
நீங்களே கூட நிறுத்த முடியாது.
365
00:34:49,339 --> 00:34:50,590
நான் கூடவா?
366
00:34:52,759 --> 00:34:55,846
எனக்கு கிராஸ்போ பத்தி
தெரியும்னு யோசிக்கலையா?
367
00:35:56,448 --> 00:35:59,034
நான் லூகா கோச்சரோவ். நான் பணி புரிந்தது...
368
00:35:59,034 --> 00:36:00,368
நீங்க யார்னு தெரியும்.
369
00:36:02,829 --> 00:36:04,456
எனக்கு வேற வழி இல்ல.
370
00:36:05,123 --> 00:36:09,127
ரத்தநாளம் துண்டானது.
நீங்க மருத்துவமனை போகும் வரை தாங்கும்.
371
00:36:13,757 --> 00:36:15,550
எனக்கு இடம் வேணும், தயவு செய்து.
372
00:36:23,516 --> 00:36:24,809
நீ வருவேனு தெரியும்.
373
00:36:33,276 --> 00:36:34,152
எல்லாமே.
374
00:36:35,111 --> 00:36:37,697
என் வாழ்வு முழுமையும், எல்லாமே பொய்.
375
00:36:39,240 --> 00:36:40,533
எல்லாமே அல்ல.
376
00:36:40,533 --> 00:36:42,661
சொல்லுங்க பார்க்கலாம்.
377
00:36:42,661 --> 00:36:45,080
என்னை நேசித்ததா சொல்லுங்க, பார்க்கலாம்.
378
00:36:46,665 --> 00:36:47,666
நீ...
379
00:36:48,792 --> 00:36:50,543
நான் எதிர்பார்க்காதவள் நீ.
380
00:36:52,587 --> 00:36:56,591
ஒண்ணுமே இல்லாத வாழ்வில்
மகிழ்ச்சியை நீ கொண்டு வந்தாய்.
381
00:37:04,265 --> 00:37:06,393
நான் ஒரு கைப் பொம்மையை தவிர வேறல்ல.
382
00:37:12,565 --> 00:37:13,525
என் மேஜை மேல்.
383
00:37:15,652 --> 00:37:16,528
உனக்கு ஒண்ணு.
384
00:37:32,085 --> 00:37:34,087
அலெனா.
385
00:37:35,296 --> 00:37:37,215
இப்ப உனக்குப் புரியாது,
386
00:37:39,467 --> 00:37:42,012
ஆனால், புரிஞ்சுக்கும் நாள் வரும்.
387
00:37:46,558 --> 00:37:47,934
இல்ல. அப்படி நினைக்கல.
388
00:37:52,313 --> 00:37:54,065
நீங்க இனி என்னை தூண்ட முடியாது.
389
00:38:53,625 --> 00:38:55,710
தலத் தகவல் அனுப்புதல்
ஜாக் ரயன்
390
00:39:06,638 --> 00:39:08,848
லூகா
ஆஸ்ட்ராவா தளம், ப்ராக் செக் குடியரசு
391
00:39:09,516 --> 00:39:11,017
திட்டத்தை மாற்றினோம்.
392
00:39:43,842 --> 00:39:44,926
அவர் பிழைக்கல.
393
00:39:57,188 --> 00:39:59,691
{\an8}வெள்ளை மாளிகை சூழ்நிலை அறை
வாஷிங்டன் டி.சி.
394
00:40:01,651 --> 00:40:03,236
விளக்க கூட்டம் வேண்டுமா?
395
00:40:03,236 --> 00:40:05,697
நமக்கு தெரிந்த அளவு அறிவார்கள் இப்போது.
396
00:40:06,573 --> 00:40:08,741
-அவர் சொல்வார்.
-இதை பத்தியல்ல, சர்.
397
00:40:14,956 --> 00:40:18,418
நமக்குத் தெரிந்த வரை
ஓட்டுனரைத் தவிர மரணம் ஏதுமில்லை.
398
00:40:18,418 --> 00:40:20,587
ஆனா இதைவிட ரொம்ப மோசமாயிருக்கலாம்.
399
00:40:20,587 --> 00:40:24,132
-நம் அணிகள் இழப்பு எவ்ளோன்னு...
-கொஞ்சம் சும்மா இருங்களேன்?
400
00:40:24,132 --> 00:40:27,844
நடப்பது நமக்கு எப்படி தெரியாம
போச்சுன்னு யோசிச்சிட்டிருக்கேன்.
401
00:40:27,844 --> 00:40:29,429
உண்மைல நமக்கு தெரியும், சர்.
402
00:40:33,933 --> 00:40:37,770
இது ப்ராக்ல இருக்கும் யுஎஸ் தூதரகத்தில்
நுழையும் துணை ராணுவ அணி,
403
00:40:37,770 --> 00:40:40,190
சட்ட நடவடிக்கைகளின் கீழல்ல,
404
00:40:40,190 --> 00:40:44,485
ஆனால், இயக்குனர் மில்லரின்
தனிப்பட்ட ஆணைகளின் கீழ், நமக்கு கிடைத்த
405
00:40:44,485 --> 00:40:46,237
ஒரு தகவலின்படி.
406
00:40:49,949 --> 00:40:53,828
-என்ன இது? இதை நான் அங்கீகரிக்கல.
-தப்பா நினைக்கக் கூடாது...
407
00:40:53,828 --> 00:40:55,580
-உங்களுக்கு இது தெரியுமா?
-ரயன்...
408
00:40:55,580 --> 00:40:57,790
நடப்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்.
409
00:40:57,790 --> 00:41:01,211
ஆதரவு தருவதற்கு பதிலாக,
இந்த அலுவலகம் அவரை துரத்தியது.
410
00:41:01,211 --> 00:41:04,923
மன்னிக்கவும் துணை அதிபர் அவர்களே,
என் நேர்மையே கேள்விக்குள்ளானது.
411
00:41:05,423 --> 00:41:07,800
-இவைகளை தடுத்திருக்க முடியுமா?
-முடியாது.
412
00:41:07,800 --> 00:41:10,553
சிஐஏ, முதலிலிருந்தே அவரை ஆதரித்திருந்தால்,
413
00:41:10,553 --> 00:41:13,056
இன்றைய நிகழ்ச்சிகள்
தவிர்க்கப் பட்டிருக்கலாம்.
414
00:41:13,056 --> 00:41:16,643
ரயனை இணையுங்கள். அவருக்கு
தேவையானதை தர உறுதி செய்யுங்க.
415
00:41:16,643 --> 00:41:19,687
-இப்போதிலிருந்து இது உங்க பொறுப்பு.
-அப்படியே, சர்.
416
00:41:31,824 --> 00:41:34,619
{\an8}ஆஸ்ட்ராவா விமானதளம்
ப்ராக், செக் குடியரசு
417
00:41:40,959 --> 00:41:44,420
-ஒரு கணம், உன்னை இழந்ததா நினைத்தோம்.
-ஏமாத்தினதுக்கு மன்னியுங்க.
418
00:41:44,420 --> 00:41:46,422
-பார்க்க மகிழ்ச்சி சகோதரா.
-அதே.
419
00:41:46,422 --> 00:41:49,092
இது ஒருவழிப் பயணமாகிவிட வாய்ப்பிருக்கா?
420
00:41:49,092 --> 00:41:50,551
எண்பது, தொண்ணூறு சதம்.
421
00:41:50,551 --> 00:41:52,845
என் கடைசி விமானப்
பயணம் பெட்டியிலிருக்காது.
422
00:42:02,438 --> 00:42:03,773
ஆக, நாம் போக அனுமதியா?
423
00:42:03,773 --> 00:42:06,609
பயணப் பட்டியலில்,
நாம் ராஜதந்திர அதிகாரிகளாம்.
424
00:42:08,528 --> 00:42:09,529
அதிபர் அவர்களே.
425
00:42:11,739 --> 00:42:13,741
நீங்க செய்தது தீரம் மிக்கது.
426
00:42:17,120 --> 00:42:20,748
-எங்க அதிர்ஷ்டம்.
-அதிர்ஷ்டம் மாஸ்கோவில் போகாதென நம்புவோம்.
427
00:42:21,374 --> 00:42:22,834
அதில ஜாக்கிரதையா இருங்க.
428
00:42:24,043 --> 00:42:27,130
ரெண்டு பக்கமும் ஆடமாட்டான்னு
நிச்சயமா சொல்ல முடியாது.
429
00:42:28,298 --> 00:42:31,884
எல்லோருமே ரெண்டு பக்கமும்
ஆடறாங்கனு தோணுது, ஆஃபீசர் கிரீயர்.
430
00:42:33,052 --> 00:42:34,012
அதிபர் அவர்களே.
431
00:42:42,228 --> 00:42:43,229
நல்லா செய்தீங்க.
432
00:42:43,980 --> 00:42:45,023
நல்லா செய்தேனா?
433
00:42:45,940 --> 00:42:50,111
அந்த ட்ரக்கை நிறுத்தியிருக்காவிட்டால்,
பல்லாயிரம் மக்கள் இறந்திருப்பர்.
434
00:42:50,111 --> 00:42:51,029
நிறுத்தினீங்களே.
435
00:42:53,406 --> 00:42:54,824
உங்களை புரிஞ்சுக்க முடியல.
436
00:42:55,742 --> 00:42:59,579
-நீங்க மதோக்ஸாலயே நிறுத்தியிருக்கலாம்.
-எல்லாத்தையும் அல்ல.
437
00:43:01,331 --> 00:43:02,540
அதன் அர்த்தம் என்ன?
438
00:43:02,540 --> 00:43:07,337
நேடோ, அணுஆயுத பொருட்களை
பன்னாட்டு விதிகளை மீறி அனுப்புகிறது.
439
00:43:08,254 --> 00:43:10,214
அதுதான் பிரச்சினையின் உச்சம்.
440
00:43:11,424 --> 00:43:13,760
முழு போரைப் பத்தி சொல்றீங்களா?
441
00:43:13,760 --> 00:43:16,429
இப்போ ரஷ்யா எப்படி
எதிர்வினை செய்யுமென தெரியும்.
442
00:43:18,222 --> 00:43:21,559
ஆக, நம் எதிர்வினை என்ன?
ஏன்னா என்னிடம் ஏதுமில்லை.
443
00:43:22,268 --> 00:43:24,520
திட்டம் இல்ல. துப்பு இல்ல. ஏதுமில்ல.
444
00:43:25,897 --> 00:43:26,898
நான் இருக்கேன்.
445
00:45:26,559 --> 00:45:28,561
வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன்
446
00:45:28,561 --> 00:45:30,646
படைப்பு மேற்பார்வை
நந்தினி ஸ்ரீதர்