1
00:01:24,461 --> 00:01:28,048
டாம் க்ளான்சி'ஸ் ஜாக் ரயன்
2
00:01:39,768 --> 00:01:43,355
{\an8}புடாபெஸ்ட், ஹங்கேரி
3
00:01:48,819 --> 00:01:52,197
லெவான், உனக்கு கைம்மாறு செய்தேன் என்பேன்,
4
00:01:52,197 --> 00:01:56,827
ஒழி! நாய்ப் பயலே, விசுவாசம்னா
என்ன தெரியுமா உனக்கு?
5
00:01:56,827 --> 00:01:58,620
விசுவாசம்னா தெரியுமா உனக்கு?
6
00:01:58,620 --> 00:01:59,705
ஃபக் யூ!
7
00:02:10,382 --> 00:02:13,093
நேரா வந்ததை நம்பவே முடியல.
8
00:02:13,886 --> 00:02:16,930
நீ எங்கே இருக்கேன்றதை
சொன்னதையே நம்ப முடியல.
9
00:02:17,514 --> 00:02:19,725
அவன் லூசுன்னு நீ சொன்னது சரியாச்சு.
10
00:02:23,562 --> 00:02:28,984
ஆக, மதோக்ஸா. ரஷ்யாவின் மத்தியில்
ஒரு அணு விபத்துப் பகுதி.
11
00:02:28,984 --> 00:02:30,569
ஒரு திட்டம் இருக்கணுமே.
12
00:02:32,571 --> 00:02:33,405
மைக், நான்...
13
00:02:33,405 --> 00:02:36,950
எனக்கு சொல்ல வேண்டியதில்ல,
இருக்குன்னு தெரிஞ்சா போதும்.
14
00:02:38,785 --> 00:02:39,620
இருக்கு.
15
00:02:44,416 --> 00:02:47,586
நீ வேலையில் இறங்கும்போது சொல்.
கண்காணிப்பு தருவேன்.
16
00:02:49,421 --> 00:02:50,631
சிஐஏவா, இல்ல
17
00:02:52,925 --> 00:02:53,926
நீங்க மட்டுமா?
18
00:03:01,016 --> 00:03:01,934
வாழ்த்துக்கள்.
19
00:03:11,818 --> 00:03:15,197
{\an8}மத்திய புலனாய்வு முகமை
லேங்லி, வர்ஜீனீயா
20
00:03:15,197 --> 00:03:19,076
ரயன் எங்கே? அது பத்தி தகவல் வேணும்.
அவனுக்கு வக்காலத்து வாங்கினே.
21
00:03:19,076 --> 00:03:23,664
-அவனை பிடித்து வரலனா, உன் பொறுப்பு.
-அவன் பேசறதுக்கு இன்னும் காத்திருக்கேன்.
22
00:03:23,664 --> 00:03:26,166
ஏதாவது தெரிஞ்சா உங்களுக்கு சொல்றேன்.
23
00:03:35,092 --> 00:03:38,053
{\an8}ப்ராக். செக் குடியரசு
24
00:03:40,639 --> 00:03:41,807
எங்கே போறோம்?
25
00:03:47,354 --> 00:03:49,439
இன்னும் முடிவு செய்யல, இல்லையா?
26
00:03:56,363 --> 00:03:58,407
உனக்கு ஒரு குணம் இருக்கு, ராடெக்.
27
00:03:59,825 --> 00:04:02,869
முதல்ல, அது உன்னை
பலவீனமாக்கறதா நினைச்சேன்.
28
00:04:06,373 --> 00:04:07,457
இப்ப பொறாமையாகுது.
29
00:04:10,043 --> 00:04:10,877
என்ன?
30
00:04:13,296 --> 00:04:14,131
சந்தேகம்.
31
00:04:20,220 --> 00:04:21,847
நீ இதை செய்ய வேண்டியதில்லை.
32
00:04:38,530 --> 00:04:40,490
-காஹில் பேசறேன்.
-நான் கிரீயர்.
33
00:04:40,490 --> 00:04:42,784
ராடெக்கை இப்ப கண்காணிக்கிறாயா?
34
00:04:43,744 --> 00:04:46,872
இல்ல, அவன் அதிபரோட போயிட்டான்.
35
00:04:48,790 --> 00:04:49,750
ஐயோ!
36
00:04:50,584 --> 00:04:53,712
படுகொலையில் பீட்டர் கட்டளைக்கு
இணங்க, ராடெக்குக்கு
37
00:04:53,712 --> 00:04:55,630
பங்கு இருந்ததா சந்தேகமிருக்கு.
38
00:04:56,298 --> 00:04:59,968
அவளை ஏதும் செய்யுமளவுக்கு
முட்டாள்தனமா போக மாட்டான்தானே?
39
00:04:59,968 --> 00:05:04,014
ராடெக், நாம் அவனை துரத்துவதா நினைச்சா,
எதுவும் சொல்வதற்கில்லை.
40
00:05:05,682 --> 00:05:06,808
இதோ கிளம்பி போறேன்.
41
00:05:20,697 --> 00:05:21,615
ஆக...
42
00:05:24,951 --> 00:05:26,328
எப்படி நடக்கும், ராடெக்?
43
00:06:48,660 --> 00:06:51,496
-சொல்.
-அவன் கூட இருந்தீங்களே. அந்த அமெரிக்கன்.
44
00:06:52,914 --> 00:06:54,374
அவன் சும்மா தேடியவன்.
45
00:06:55,500 --> 00:06:59,087
-கவலைக்கு அவசியமில்லை.
-ஏன் அவன் அடுக்ககத்தில இருக்கீங்க?
46
00:07:06,094 --> 00:07:07,721
நல்லா கற்று தந்தேனே, ராடெக்.
47
00:07:07,721 --> 00:07:11,808
முடிவடையாததை எப்படி முடிப்பீங்கனு
தெரியும். சிலதில் உதவினேன்.
48
00:07:16,021 --> 00:07:18,064
உன் மனைவி, குழந்தையை அனுப்பிட்டே.
49
00:07:20,108 --> 00:07:22,194
ஆனா என்னிடம் மாட்டாதவங்க யாருமில்ல.
50
00:07:23,862 --> 00:07:26,281
அதனால்தான் இந்த பேரத்துக்கு வர்றேன்.
51
00:07:26,281 --> 00:07:28,074
உங்க குடும்பம் பதில் என்னது.
52
00:07:31,745 --> 00:07:32,871
இப்ப நல்லா இருக்கா.
53
00:07:34,039 --> 00:07:37,000
நாங்க கிராம வீட்டுக்கு போறோம்.
அங்கே தனியா வாங்க.
54
00:07:53,975 --> 00:07:59,606
{\an8}மதோக்ஸா, ரஷ்யா
55
00:08:15,247 --> 00:08:19,417
சரி, ஜாக். வளாகத்தை தேடு,
யுரேனியத்தை எடு, இடத்தை காலி செய்.
56
00:08:20,752 --> 00:08:23,004
கதிரியக்க அளவை கவனிச்ச்சுக்கணும்.
57
00:08:23,004 --> 00:08:24,089
எவ்ளோ இருக்கு?
58
00:08:25,548 --> 00:08:27,008
ஆயிரம் மில்லிரெம்கள்.
59
00:08:27,008 --> 00:08:29,386
-அது, தெரியுமா...
-பரவாயில்லை.
60
00:08:29,386 --> 00:08:32,055
சகஜமான கதிரியக்க பின்னணி, 350.
61
00:08:32,055 --> 00:08:34,849
5,000க்கு மேல் கிரகிச்சா, ஆபத்தாகும்.
62
00:08:46,820 --> 00:08:49,656
அதிபர், தன் சகாக்களுடன் இன்னும் வரலையா?
63
00:08:49,656 --> 00:08:50,824
இன்னும் வரல.
64
00:08:50,824 --> 00:08:54,160
ராடெக் ப்ரேஸா என்னாச்சு?
ஃபோன் பதிவில ஏதும் தெரிந்ததா?
65
00:08:54,160 --> 00:08:56,746
அவனுக்கு க்ஷாஸ்லாவ்ல 21:40க்கு அழைப்பு.
66
00:08:56,746 --> 00:08:59,708
-அவன் மனைவி, ஜனா.
-மனைவி தகவல்களை பார்த்தீங்களா?
67
00:08:59,708 --> 00:09:02,627
நாட்டை விட்டு வெளியேற
விமான டிக்கட் வாங்கினா.
68
00:09:04,337 --> 00:09:08,049
-வார்ஸால ஒரு மணி நேரம் முன் இறங்கினாங்க.
-பன்னாட்டு பாதுகாப்புடனா?
69
00:09:10,969 --> 00:09:12,804
ராடெக் பாதுகாப்பு தலைவன்.
70
00:09:13,930 --> 00:09:15,640
யாரை நம்புவது, எப்படி தெரியும்?
71
00:09:23,356 --> 00:09:25,650
கடைசி டிடிஐ அறிக்கைல தகவல்கள் இல்ல.
72
00:09:25,650 --> 00:09:28,570
மதோக்ஸால அணுவிபத்து செர்னோபில் அளவு இல்ல,
73
00:09:28,570 --> 00:09:30,322
ஆனா, நலம்னு சொல்ல முடியாது.
74
00:09:30,322 --> 00:09:34,367
நான் "எதையும் செய்பவன்" ரகம்,
ஆனா இப்ப தோணுது, நல்லதா தெரியல.
75
00:09:35,160 --> 00:09:37,203
ஏன் மீட்டர் அளவு மாறல?
76
00:09:38,079 --> 00:09:42,375
நாம் உண்மைலயே கதிரியக்கத்தை நோக்கி
போனா, மீட்டர் கண்டிப்பா மாற...
77
00:09:43,501 --> 00:09:44,586
தொடரேன்?
78
00:09:47,005 --> 00:09:49,382
-அளவு என்ன?
- 2,100.
79
00:09:49,382 --> 00:09:50,467
ஐயோ.
80
00:09:57,098 --> 00:09:58,099
கொஞ்சம் பொறு.
81
00:10:00,101 --> 00:10:03,229
இரண்டொரு அடியிலா அளவு அவ்ளோ அதிகமாகும்?
82
00:10:03,229 --> 00:10:05,690
அதாவது, அபூர்வமே, ஆனா நடக்கக் கூடியது.
83
00:10:18,536 --> 00:10:19,871
2,200.
84
00:10:24,501 --> 00:10:27,962
-ஜாக் என்ன செய்யறே?
-அது பொறியா இருந்தா?
85
00:10:27,962 --> 00:10:31,216
மக்களை பயமுறுத்த கதிரியக்க அபாய
அளவை காட்டச் செய்தாங்களா?
86
00:10:31,216 --> 00:10:35,762
கதிரியக்கம் தேவையில்ல. புறஊதாக்
கதிர்களால் இலக்காக்கி அப்படி செய்யலாம்.
87
00:10:35,762 --> 00:10:37,430
2,500.
88
00:10:39,307 --> 00:10:40,475
3,000.
89
00:10:41,017 --> 00:10:42,018
கிறுக்குத் தனம்.
90
00:10:42,936 --> 00:10:44,187
3,100.
91
00:10:45,563 --> 00:10:46,981
3,300.
92
00:10:48,650 --> 00:10:50,193
3,500.
93
00:10:52,195 --> 00:10:54,989
உயிரை விடதுணிஞ் சிட்டியா?
94
00:11:14,050 --> 00:11:15,301
3,800.
95
00:11:22,350 --> 00:11:23,393
1,500.
96
00:11:28,022 --> 00:11:29,482
அதே, செய்தான் பார்.
97
00:11:40,326 --> 00:11:43,121
ராடெக்கையும் அதிபரையும்
வாசல் வரை தொடர்ந்தோம்,
98
00:11:43,121 --> 00:11:45,748
அதோட, காமிராவில் பதிவாவது நின்றது.
99
00:11:45,748 --> 00:11:48,751
சாடிலைட், அவங்க வடக்கே 38ஐ
நோக்கி போறதா காட்டுது.
100
00:11:48,751 --> 00:11:52,213
ப்ராக் நோக்கி திரும்பல,
ஆனா கிராமத்தை நோக்கி.
101
00:11:52,213 --> 00:11:54,757
அந்த வழியில் ராடெக் சொத்து ஏதும் இருக்கா?
102
00:11:54,757 --> 00:11:57,218
பதிவாகியிருப்பது அடுக்ககம் ஒண்ணுதான்.
103
00:11:57,218 --> 00:11:59,345
-ராடெக்கின் இன்னொரு அழைப்பு.
-எண்?
104
00:11:59,345 --> 00:12:02,640
நாம் தேடும் பதிவாகாத எண்களில் இருக்கு...
105
00:12:03,600 --> 00:12:06,686
-பீட்டர் கோவாக் உடையது.
-அவன் சொத்து பட்டியலை எடுங்க.
106
00:12:06,686 --> 00:12:09,689
-தாக்ஸிக்கு வெளியே ஒரு இடமோ.
-எனக்கு அனுப்பு.
107
00:12:09,689 --> 00:12:14,486
அனேகமா அங்கேதான் போகணும், இருந்தாலும்
உறுதியாக்கணும். பீட்டரிடம் என்ன வண்டி?
108
00:12:14,486 --> 00:12:18,740
அவன் பெயரில் உள்ள ஒரே கார்,
1975 லேண்ட் ரோவர் சீரிஸ் 3.
109
00:12:18,740 --> 00:12:21,826
பீட்டரை இன்னும் ஆராயுங்க.
எல்லாம் வரணும் எனக்கு.
110
00:12:21,826 --> 00:12:24,871
கிரீயர், இதை செக்
உளவுத் துறைக்கு மறைக்கக் கூடாது.
111
00:12:24,871 --> 00:12:28,875
-நம் சந்தேகம் பத்தி அவங்களை எச்சரிக்கணும்.
-சரிதான்.
112
00:12:28,875 --> 00:12:32,170
அவங்களுக்கு சொல்லலாம்,
அதை நான் செய்துக்கறேன்.
113
00:12:52,815 --> 00:12:55,193
நீங்க பதில் பேசுவீங்கனு நினைக்கல.
114
00:12:55,193 --> 00:12:56,402
நானும்தான்.
115
00:12:58,279 --> 00:13:01,574
சொல்லட்டுமா, எல்லாம் சரியாதான்
இருக்குன்னு நினைச்சேன்.
116
00:13:02,867 --> 00:13:06,871
ராடெக் ரஷ்ய செல்வாக்கை வெறுத்தான்,
எனவே டிமிட்ரி போபோவை கொன்னான்.
117
00:13:06,871 --> 00:13:08,414
சாதாரண படுகொலை.
118
00:13:08,414 --> 00:13:12,460
அதிபர் கோவாக்கின்
பாதுகாப்பு படையின் உள்குத்து வேலை.
119
00:13:12,460 --> 00:13:14,546
இது வழக்கமா நடப்பதுதான், நிஜத்தில.
120
00:13:15,505 --> 00:13:17,924
ஆனா, எது புரியலன்னா,
121
00:13:17,924 --> 00:13:20,593
எப்பவுமே புரியலன்னா,
122
00:13:20,593 --> 00:13:21,594
அது நீங்கதான்.
123
00:13:23,054 --> 00:13:24,681
ஆனா இப்ப புரிய ஆரம்பிக்குது.
124
00:13:25,598 --> 00:13:29,686
முதல்ல கொஞ்ச நேரம், நாங்க துரத்துவதால்
அவளை கடத்தினான்னு நினைச்சோம்.
125
00:13:29,686 --> 00:13:35,608
ஆனா, அவளை கடத்தியது, உங்களால்.
அவனை பயப்பட்டு ஓடச் செய்வது நீங்கதான்.
126
00:13:36,693 --> 00:13:37,694
அமெரிக்கர்கள்,
127
00:13:38,945 --> 00:13:40,405
ரொம்ப எகத்தாளம்.
128
00:13:41,447 --> 00:13:45,743
விஷயம் ஆரம்பிக்கும் முன்னரே, அஞ்சு
அடி முன்னதா போய்விட்டதா நினைப்பீங்க.
129
00:13:48,079 --> 00:13:50,331
தெரியுமா, ரஷ்யாவில சில காலம் இருந்தேன்.
130
00:13:52,625 --> 00:13:56,546
பழைய ஆர்பாட் தெருவில் நடைக்கு செல்வேன்...
131
00:13:56,546 --> 00:14:00,592
அங்க ஒரு அடுமனைல
ஜன்னல் வழியா சமையலறை தெரியும்.
132
00:14:00,592 --> 00:14:04,220
எல்லா காலையிலும் ஒரு நபர் மாவு பிசைவான்,
133
00:14:06,097 --> 00:14:07,348
நிமிட துல்லியமா.
134
00:14:09,183 --> 00:14:11,978
ஒரு நாள் காலை அவனைக் கேட்டேன்,
135
00:14:13,438 --> 00:14:14,647
"ஏன் இந்த துல்லியம்?"
136
00:14:16,858 --> 00:14:18,943
தான் செம்படையில இருந்ததா சொன்னான்.
137
00:14:18,943 --> 00:14:21,613
அந்த காலதில் ஒவ்வொரு நொடியும் முக்கியம்.
138
00:14:23,072 --> 00:14:25,575
அவனுக்கு, அவன் தோழர்களுக்கு மட்டுமல்ல,
139
00:14:26,659 --> 00:14:27,869
தேசம் முழுமைக்கும்.
140
00:14:31,748 --> 00:14:32,957
அவன் வாழ்ந்த விதம்.
141
00:14:34,042 --> 00:14:37,337
கடந்த காலம்,
நிகழ்காலத்தை செலுத்தும் விதம்.
142
00:14:39,964 --> 00:14:42,842
பீட்டர், நீங்க வாழும் விதமும் அதுதான்.
143
00:14:47,847 --> 00:14:49,849
என் மகள் அவனிடம், திரு. கிரீயர்.
144
00:14:52,685 --> 00:14:54,395
ஆனா அவன் இலக்கு நான்தான்.
145
00:14:56,230 --> 00:14:59,108
அவனை நிறுத்தலன்னா, அவளைக் கொன்னுடுவான்.
146
00:14:59,984 --> 00:15:01,944
நீங்க கொல்லமாட்டீங்கனு நிச்சயமா?
147
00:17:04,484 --> 00:17:05,443
பார்க்கறீங்களா?
148
00:17:05,443 --> 00:17:06,444
பார்க்கிறேன்.
149
00:17:08,446 --> 00:17:11,365
சோகோல் திட்டம் 1969ன் விமான உளவை எடுங்க.
150
00:17:27,673 --> 00:17:29,091
எல்லாம் ஆரம்பித்த இடம்.
151
00:17:31,803 --> 00:17:34,013
நமக்கு மகிழ்ச்சியான முடிவா ஆகட்டும்.
152
00:17:52,740 --> 00:17:55,326
-எல்லாம் இங்க சரிதானே?
-ஆம், பிரச்சினை இல்ல.
153
00:18:31,779 --> 00:18:33,239
இங்கே ஏன் கொண்டு வந்தே?
154
00:18:34,740 --> 00:18:38,077
-என் மேல கை வைக்காதே.
-அலெனா, நீங்க என் அதிபர்.
155
00:18:38,077 --> 00:18:39,579
என் நட்பு.
156
00:18:39,579 --> 00:18:41,664
இதை நம் இருவருக்காக செய்யறேன்.
157
00:18:56,262 --> 00:18:57,263
கொட்டிலில் இருங்க.
158
00:18:59,348 --> 00:19:01,809
நீ டிமிட்ரி போபோவை கொல்ல அவசியம் என்ன?
159
00:19:01,809 --> 00:19:03,811
நாம் இருவருமே ஒரு காரணத்துக்காக.
160
00:19:03,811 --> 00:19:08,190
-எனக்கு புரியுது. உங்களுக்கும் புரியும்.
-நீ இதைச் செய்ய வேண்டாமே.
161
00:19:08,190 --> 00:19:11,485
உங்கப்பா பத்தி புரிஞ்சா,
எனக்கு வேற வழியில்லனு புரியும்.
162
00:19:12,486 --> 00:19:13,362
ராடெக்.
163
00:19:15,573 --> 00:19:16,574
ராடெக்!
164
00:19:53,903 --> 00:19:55,071
நாம் போகணும்.
165
00:19:55,071 --> 00:19:57,114
அமெரிக்கர்கள் வர்றாங்க.
166
00:19:57,114 --> 00:19:59,241
எல்லாத்தையும் துடைத்தெறிவோம்.
167
00:20:00,493 --> 00:20:02,078
-போகலாம்.
-வாங்க.
168
00:20:30,731 --> 00:20:33,025
கவனி. நாங்கள் கட்டடத்தில் நுழையறோம்.
169
00:20:42,994 --> 00:20:45,329
-சிக்னலை பலப்படுத்து.
-பார்க்கிறேன்.
170
00:20:46,455 --> 00:20:47,331
ஜாக்?
171
00:20:47,957 --> 00:20:48,916
பிரிந்து போங்க.
172
00:20:49,041 --> 00:20:50,084
வாங்க.
173
00:20:50,084 --> 00:20:54,463
ஜாக்? கேட்கிறதா,
உன் பதிலுக்கு காத்திருக்கோம்.
174
00:20:54,463 --> 00:20:55,548
ஜாக்?
175
00:24:01,275 --> 00:24:02,902
-நீ நலம்தானே?
-நலம்னு தோணுது.
176
00:24:02,902 --> 00:24:04,945
ஐயோ. உன்னால் நடக்க முடியுமா?
177
00:24:04,945 --> 00:24:06,488
உங்களை தாமதமாக்குவேன்.
178
00:24:08,032 --> 00:24:08,866
வா!
179
00:24:10,993 --> 00:24:12,244
ஜாக், ராமி வீழ்ந்தான்.
180
00:24:15,706 --> 00:24:16,707
போ.
181
00:24:18,834 --> 00:24:20,461
உனக்கு உதவ சீகோவை அனுப்பறேன்.
182
00:24:21,337 --> 00:24:22,755
பார், நீ நடக்க முடியுது.
183
00:24:28,427 --> 00:24:30,095
அவனை சுட்டிருக்கலாமே?
184
00:24:34,725 --> 00:24:35,893
இது வலிக்கும்.
185
00:25:19,144 --> 00:25:20,145
வினோதமா இருக்கு.
186
00:25:22,773 --> 00:25:24,441
உலகம் எப்படியெல்லாம் மாறுது.
187
00:25:26,026 --> 00:25:29,321
உன்னை ஒழிப்பது பெருமை
தரத் தக்கது என்ற தருணத்தை
188
00:25:29,321 --> 00:25:31,782
நினைவு கூரும் அளவுக்கு நான் வயதானவன்.
189
00:25:35,160 --> 00:25:36,578
இங்கே எதற்கு வந்தீங்க?
190
00:25:37,871 --> 00:25:40,249
நான் உள்ளேதான் வேலை செய்ய முடியும்.
191
00:25:41,208 --> 00:25:43,377
அலெக்ஸி பெட்ரோவ் என்னை நம்பறார்.
192
00:25:43,377 --> 00:25:46,046
அவர் திட்டம் முதல்ல இருந்தே தெரியுமா?
193
00:25:47,715 --> 00:25:49,508
அதுக்கு கடவுளுக்கு நன்றி.
194
00:25:50,259 --> 00:25:53,887
அப்போ, இதை எப்படி
நிறுத்துவதுன்னு சொல்லுங்களேன்?
195
00:25:55,764 --> 00:25:56,807
நிறுத்த போறதில்ல.
196
00:26:06,317 --> 00:26:09,111
-நலமா?
-மீட்கும் போது உன்னை சேர்த்துப்போம்.
197
00:26:09,111 --> 00:26:10,279
இங்கேயே இருக்கேன்.
198
00:26:10,279 --> 00:26:11,488
சரி. ஜாக்?
199
00:26:13,532 --> 00:26:14,533
ஜாக்!
200
00:26:16,410 --> 00:26:17,870
கிளம்புவோம்.
201
00:26:23,208 --> 00:26:26,253
-நீங்க அந்த சாதனத்தை எடுக்க விடமாட்டேன்.
-சாதனமா?
202
00:26:27,212 --> 00:26:28,714
இப்போ அது ஆயுதமாயிடுச்சு.
203
00:26:30,924 --> 00:26:32,551
உனக்குப் புரியல.
204
00:26:33,927 --> 00:26:36,305
சோகோல் ஒரு அம்பு மட்டுமே.
205
00:26:37,348 --> 00:26:40,476
அதை எய்வது யாரென்பதை கண்டு பிடிக்கணும்.
206
00:26:40,476 --> 00:26:44,772
சாதனத்தை பின்தொடர்வதுதான்
நான் அவனை கண்டு பிடிக்க ஒரே வழி.
207
00:26:45,356 --> 00:26:46,315
யார்?
208
00:26:47,316 --> 00:26:48,400
எனக்குத் தெரியாது.
209
00:26:50,110 --> 00:26:51,945
ஆனா, அதெல்லாம் இங்கிருந்து வருது.
210
00:26:53,072 --> 00:26:55,783
சோகோல் மரணித்தவரிடமிருந்து வரவில்லை.
211
00:26:55,783 --> 00:26:57,242
அது மரணிக்கவே இல்லை.
212
00:26:59,453 --> 00:27:00,579
இங்கே இருந்திருக்கே.
213
00:27:03,248 --> 00:27:04,875
ஆனா, அதை நிறுத்த முடியல.
214
00:27:06,919 --> 00:27:08,420
நான் மறுபடி தோற்க மாட்டேன்.
215
00:27:11,632 --> 00:27:13,050
என்னை நீ நம்பணும்.
216
00:27:22,851 --> 00:27:24,770
மைக், என்னை தென் பகுதியில் சந்தி.
217
00:27:57,344 --> 00:27:58,178
சாப்பிடு.
218
00:27:58,971 --> 00:28:00,472
முதல்ல சின்ன முழுங்குகள்.
219
00:28:02,724 --> 00:28:03,809
கொள்ளையடித்தனர்.
220
00:28:04,893 --> 00:28:07,271
காட்டுக்குக் கொண்டு போய், சுட்டனர்.
221
00:28:09,523 --> 00:28:12,317
அவங்க கங்காணிகள். கொள்ளை கும்பல்.
222
00:28:15,863 --> 00:28:17,156
கங்காணிகளா.
223
00:28:18,115 --> 00:28:20,701
தேசமே திருடர்களின் நாடாகிவிட்டது.
224
00:28:25,247 --> 00:28:27,332
கொஞ்ச நாள்ல அதுதான் மீதமிருக்கும்.
225
00:28:34,298 --> 00:28:38,051
மரணத்தை மறுதலிப்பவையான
உயிரோடிருக்கும் தருணங்களுக்காக.
226
00:29:23,555 --> 00:29:25,098
ஆயுதத்தை தயாரிச்சாங்க.
227
00:29:25,098 --> 00:29:27,100
-எப்படி தெரியும்?
-லூகா வந்தான்.
228
00:29:27,100 --> 00:29:28,435
ஒழியட்டும்!
229
00:29:30,103 --> 00:29:31,647
வாங்க, கிளம்புங்க!
230
00:29:32,397 --> 00:29:34,483
-உங்களைதான், சீக்கிரம்!
-போவோம்!
231
00:33:10,115 --> 00:33:12,951
ஒரு நபர் நேரில். ரெண்டு பேர் வலதில்.
232
00:33:12,951 --> 00:33:14,286
என்னிடமும் ஒருத்தன்.
233
00:33:18,206 --> 00:33:19,040
சரி.
234
00:33:40,437 --> 00:33:41,271
ஐயோ!
235
00:33:44,816 --> 00:33:45,650
ஜாக்!
236
00:33:46,485 --> 00:33:48,862
ஹெச்6-0. பெருவாகன
உதவி மீட்பு தேவை. ஓவர்
237
00:33:50,739 --> 00:33:52,616
சரி. பத்து நிமிடத்தில் வரும்.
238
00:34:03,960 --> 00:34:04,920
போவோம்.
239
00:34:56,054 --> 00:34:57,264
உங்க அப்பா எங்கே?
240
00:34:58,390 --> 00:35:00,308
நீ அவர் சாகணும்னு நினப்பது ஏன்?
241
00:35:00,308 --> 00:35:01,476
உங்களுக்கே தெரியும்.
242
00:35:02,227 --> 00:35:04,229
ஆனா, நம்ப மறுக்கறீங்க.
243
00:35:16,074 --> 00:35:17,158
உன்னை தாக்கினானா?
244
00:35:18,243 --> 00:35:19,160
இல்லை!
245
00:35:20,495 --> 00:35:21,955
அவங்க இதோ வந்துடுவாங்க.
246
00:35:28,128 --> 00:35:29,212
சாவிகளைக் குடு.
247
00:35:31,798 --> 00:35:34,801
-அது நீங்க.
-அலெனா, நேரம் இல்லை.
248
00:35:34,801 --> 00:35:37,596
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்
கொலை. அது நீங்கதான்.
249
00:35:38,388 --> 00:35:39,890
ராடெக் உங்கள் சேவையில்.
250
00:35:42,475 --> 00:35:45,186
-என்ன செஞ்சீங்க?
-நான் செய்ய முடிந்ததெல்லாம்.
251
00:35:52,694 --> 00:35:53,820
எந்த நொடியிலும்.
252
00:36:02,746 --> 00:36:03,872
உன்னை பிடித்தோம். வா.
253
00:36:04,706 --> 00:36:07,125
-அவனை கிளப்ப தாயாராகு.
-அவனை வீழ்த்துங்க.
254
00:36:18,803 --> 00:36:20,347
-நாம போயாகணும்.
-முடியாது.
255
00:36:22,349 --> 00:36:26,353
உன் நாட்டுக்காக உறுதிமொழி
ஏற்றாயே அந்த நாள் கவனமிருக்கா?
256
00:36:27,604 --> 00:36:31,608
நீ ஏற்ற கொள்கைக்காக
உயிரையும் விட சத்தியம் செய்வதாக.
257
00:36:32,192 --> 00:36:34,486
பல ஆண்டு முன், நானும்
அதே சத்தியம் செய்தேன்.
258
00:36:35,820 --> 00:36:37,197
அதை நான் கைவிடவே இல்லை.
259
00:36:39,115 --> 00:36:43,703
எனது உறுதிமொழி, என்னைத்
தேர்ந்தெடுத்த மக்களுக்காக.
260
00:36:43,995 --> 00:36:46,748
இல்லை. உன்னை அவங்க தேர்ந்தெடுக்கல.
261
00:36:48,375 --> 00:36:51,044
-என்ன சொல்றீங்க?
-தங்களை ஏற்றுக்கொள்ளச் செய்ய.
262
00:36:51,878 --> 00:36:53,672
தங்களுக்கு சாதகமாக தீர்ப்பை பெற.
263
00:36:53,672 --> 00:36:55,966
மக்களது பிரச்சினைகள் தீர
264
00:36:55,966 --> 00:36:58,551
நீதான் கதி என்பதாக, நம்ப வைக்க ஒரு வழி.
265
00:36:58,551 --> 00:36:59,511
இல்லை.
266
00:37:00,887 --> 00:37:05,058
எனக்கு அணுக வழி தேவையா இருந்தது,
அதை நீ தந்தாய், லில்லி.
267
00:37:05,767 --> 00:37:07,769
நாம் இருவருமே நம் இஷ்டப்படி இதை செய்யல.
268
00:37:07,769 --> 00:37:08,770
இல்லை.
269
00:37:14,442 --> 00:37:16,111
ஹெச் 6-0, நாங்க சிக்கினோம்.
270
00:37:16,778 --> 00:37:17,904
சரி. ஆபத்து.
271
00:37:17,904 --> 00:37:18,905
மாறுகிறோம்.
272
00:37:19,614 --> 00:37:20,448
காத்து நில்!
273
00:37:26,955 --> 00:37:27,789
ஐயோ!
274
00:37:34,045 --> 00:37:36,381
ஆபத்து அண்மை.
நாங்க தலத்தில தெரியும்படி.
275
00:37:36,381 --> 00:37:39,509
தெற்கு தாழ்வாரத்தில எதிரிகள்.
படுக்கும் நிலை எய்துக.
276
00:37:39,509 --> 00:37:40,927
படுத்துக்குங்க!
277
00:37:41,428 --> 00:37:43,972
முணு, ரெண்டு, ஒண்ணு...
278
00:38:00,947 --> 00:38:03,283
இது ஹெச்6-0. எல்லா இலக்குகளும் முடங்கின.
279
00:38:06,244 --> 00:38:07,078
போ!
280
00:38:08,038 --> 00:38:09,456
போவோம்! கிளம்பு!
281
00:38:10,749 --> 00:38:12,292
போகலாம். போவோம்!
282
00:38:37,150 --> 00:38:38,526
போவோம்.
283
00:38:51,915 --> 00:38:53,291
ரைட், அங்க இருக்கீங்களா?
284
00:38:53,625 --> 00:38:54,751
இங்கே இருக்கோம்.
285
00:38:54,751 --> 00:38:57,879
ஆயுதம், மதோக்ஸாலருந்து
லுகா கோச்சரோவோடு புறப்பட்டது.
286
00:38:57,879 --> 00:38:59,130
கோச்சரோவா?
287
00:38:59,756 --> 00:39:03,259
சோகோல் பின்னணில யார் இருக்கான்றதை
காண உள்ளே வேலை செய்தான்.
288
00:39:03,259 --> 00:39:04,803
அங்கருந்து போயிடு, ஜாக்.
289
00:39:04,928 --> 00:39:06,012
சரி, மேம்.
290
00:39:08,181 --> 00:39:09,641
தெரியாத தொடர்பு
291
00:39:09,641 --> 00:39:12,310
{\an8}செக் குடியரசு
292
00:39:25,990 --> 00:39:27,909
-சொல்லுங்க.
-இடம் தெரிந்தது.
293
00:39:27,909 --> 00:39:29,994
-தல குறியீடு அனுப்பறேன்.
-புரியுது.
294
00:40:48,072 --> 00:40:49,032
அவர் எங்கே?
295
00:40:52,619 --> 00:40:53,453
போயிட்டார்.
296
00:40:55,622 --> 00:40:56,539
அலெனா.
297
00:40:58,416 --> 00:41:02,128
அவர் இதன் அங்கம் மட்டுமல்ல,
படுகொலையை தூண்டியதே அவர்தான்.
298
00:41:05,048 --> 00:41:06,382
எல்லாமே ஒப்புக் கொண்டார்.
299
00:41:07,967 --> 00:41:09,594
இது போபோவோட முடியல.
300
00:41:13,056 --> 00:41:16,226
எங்களுக்கு உங்க உதவி தேவை.
எவரையும்விட அவரை அறிவீங்க.
301
00:41:18,478 --> 00:41:19,395
அது புளுகு.
302
00:41:21,773 --> 00:41:23,149
யாருக்கும் யாரும் தெரியாது.
303
00:41:25,235 --> 00:41:26,277
உண்மை இல்லை அது.
304
00:41:36,246 --> 00:41:40,667
{\an8}கோட்கா, ஃபின்லண்ட்
305
00:41:48,800 --> 00:41:51,803
மறு புறத்தில் பார்ப்போம்,
சகோதரா. கிளம்புவோம்.
306
00:42:10,446 --> 00:42:11,739
எதுவும் கிடைக்கல, ஜாக்.
307
00:42:12,907 --> 00:42:15,118
அறிவியல், நுட்பத் துறை அலசட்டும். போவோம்.
308
00:42:31,384 --> 00:42:33,428
ஸ்கேன் திரை
309
00:42:36,306 --> 00:42:38,641
ஜாக் ரயன்
310
00:42:45,815 --> 00:42:48,985
-இங்க எதுக்கு வந்து தொலைச்சீங்க?
-இது கார்ல், டெவன்.
311
00:42:48,985 --> 00:42:51,070
உங்களை வீட்டுக்கு அழைத்து போவாங்க.
312
00:42:51,070 --> 00:42:53,865
என் வீடு பக்கத்தில்தான்.
நானே போக முடியும்.
313
00:42:55,116 --> 00:42:56,242
அந்த வீட்டுக்கல்ல.
314
00:42:58,661 --> 00:42:59,954
நீங்க நீக்கப் பட்டீங்க.
315
00:43:21,017 --> 00:43:21,893
மைக்!
316
00:43:30,026 --> 00:43:33,905
அமெரிக்க அணுகுண்டின் பிரதியாக
ஒரு ஏவுகணையை உருவாக்கறாங்க.
317
00:43:33,905 --> 00:43:34,822
ஐயோ.
318
00:43:36,199 --> 00:43:37,533
ஆக, ஏவப் பட்டால்...
319
00:43:41,537 --> 00:43:43,081
நாம செய்த மாதிரி தெரியும்.
320
00:45:29,270 --> 00:45:31,272
வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன்
321
00:45:31,272 --> 00:45:33,357
படைப்பு மேற்பார்வை
நந்தினி ஸ்ரீதர்