1
00:01:24,461 --> 00:01:28,048
டாம் க்ளான்சி'ஸ் ஜாக் ரயன்
2
00:01:39,518 --> 00:01:43,730
{\an8}கிரெம்லின் வளாகம்
மாஸ்கோ, ரஷ்யா
3
00:01:50,988 --> 00:01:54,491
- ...ரொம்ப முக்கியம், இல்ல?
-அவனுக்கு புரியல.
4
00:01:57,995 --> 00:02:00,914
-அமைச்சர் பெட்ரோவ், பொறுத்தருளனும்.
-வணக்கம்
5
00:02:07,838 --> 00:02:10,549
என்னைக் கழட்டிவிட பார்க்கறீங்களா, அலெக்ஸி?
6
00:02:11,675 --> 00:02:13,260
பறிமாறப்பட்ட சில செய்திகள்,
7
00:02:13,260 --> 00:02:16,763
ஜாக் ரயன், உங்க ஆள் கான்ஸ்டான்டின்க்குள்.
8
00:02:16,763 --> 00:02:20,934
ஜாக் ரயனை பிடிக்க என்னை பணித்துவிட்டு,
இந்த துரோகியை கூட அனுப்பறீங்க.
9
00:02:22,811 --> 00:02:24,771
உங்க கொலைகாரன் இரட்டை உளவாளி.
10
00:02:26,106 --> 00:02:27,566
அப்ப உங்க நிலைமை என்ன?
11
00:02:29,109 --> 00:02:30,861
அவன் இப்போ எங்கே?
12
00:02:30,861 --> 00:02:31,862
உரமா மாறிட்டு.
13
00:02:33,405 --> 00:02:35,449
என்னை அழிக்க பாதீங்களா அலெக்ஸி?
14
00:02:35,449 --> 00:02:38,201
நான் பாதுகாப்பு அமைச்சர்னு
கவனப் படுத்தறேன்.
15
00:02:38,201 --> 00:02:43,457
எத்தனை அமைச்சர்கள் நடு ராத்திரில காணாம
போனாங்கன்றது உங்களுக்குத் தெரியுமா?
16
00:02:44,416 --> 00:02:49,129
எத்தனை பேருக்கு அவங்க பார்த்த கடைசி முகம்
என்னோடதுன்னு உங்களுக்கு தெரியுமா?
17
00:02:51,423 --> 00:02:53,967
ஜாக் ரயன் வியன்னாவிற்கு வரலை,
18
00:02:54,968 --> 00:02:58,555
உங்க அடியாள் என்னை தீர்த்துக் கட்ட முடியல.
19
00:03:00,390 --> 00:03:01,266
உங்களை தீர்க்கவா?
20
00:03:02,684 --> 00:03:03,894
ஏன் நான் அதை செய்யணும்?
21
00:03:04,895 --> 00:03:06,855
நீங்க செய்யறது எனக்கு தெரிந்ததால்.
22
00:03:07,940 --> 00:03:09,566
சோகோலுக்கு புத்துயிர்!
23
00:03:14,071 --> 00:03:15,030
நிஜமா...
24
00:03:16,615 --> 00:03:20,535
கான்ஸ்டான்டின் ரெண்டு பக்கமும்
வேலை செய்தது எனக்குத் தெரியாது.
25
00:03:20,535 --> 00:03:23,455
அப்போ அது உங்க பிரச்சினை,
அமைச்சர் பெட்ரோவ்.
26
00:03:23,455 --> 00:03:26,792
இல்ல வேற யாராவது
அவனை அனுப்பினாங்களா?
27
00:03:26,792 --> 00:03:30,295
வேற யாரோ பின்னாடி ஆட்டி வைக்கிறாங்களோ?
28
00:03:31,338 --> 00:03:32,172
கைப் பொம்மையா?
29
00:03:34,299 --> 00:03:37,302
கான்ஸ்டான்டின் பத்தி நடந்ததை,
கண்டு பிடிப்பேன்.
30
00:03:37,302 --> 00:03:39,096
அது அவசியமா?
31
00:03:39,930 --> 00:03:43,016
உங்களுக்குள் துரோகி இருக்கான்னு
தலைமைக்கு சொல்ல?
32
00:03:43,850 --> 00:03:47,604
அதை எப்படி கையாள்வாங்க? அது
எப்படி எனக்குத் தெரியும்.
33
00:03:49,731 --> 00:03:50,816
நீங்க சொல்றது சரி.
34
00:03:52,526 --> 00:03:55,278
இது பட்டுத் தெரிந்த அறிவுரை, அலெக்ஸி.
35
00:03:56,405 --> 00:03:59,491
தலைமையில் இருப்பவர்,
யாரையும் நம்ப முடியாது.
36
00:04:00,867 --> 00:04:04,204
எல்லோருக்கும் கூட்டாளிகள் தேவைப் படுது.
37
00:04:19,094 --> 00:04:22,848
{\an8}புடாபெஸ்ட், ஹங்கேரி
38
00:04:28,603 --> 00:04:29,855
இது வேலை செய்யுதா?
39
00:04:31,732 --> 00:04:32,733
அனேகமா இல்லை.
40
00:04:33,483 --> 00:04:34,568
சும்மா வச்சிருக்கேன்
41
00:04:37,362 --> 00:04:38,196
நல்லாருக்கீயா?
42
00:04:39,573 --> 00:04:44,369
ஆமாமா. தேசத்துரோக குற்றச்சாட்டு பத்தி
யோசிச்சிட்டிருக்கேன்.
43
00:04:44,369 --> 00:04:46,455
நான் தனியா போனதுக்கும் அது காரணம்.
44
00:04:46,455 --> 00:04:49,708
அரசியல் இல்ல, அதிகாரத்துவம்
இல்ல, வேலை செஞ்சா சம்பளம்.
45
00:04:49,708 --> 00:04:53,879
-பிடிக்கலேன்னா விட்டு போலாம்.
-ஆமா. இல்லனா கொல்ல பாப்பாங்க.
46
00:04:53,879 --> 00:04:54,880
அதுவும் இருக்கு
47
00:04:56,214 --> 00:04:58,133
நீ லூகா கோச்சரோவை நம்பறியா?
48
00:04:58,133 --> 00:05:00,052
சுப்கோவ் பத்தி சொன்னதை நம்பறேன்.
49
00:05:00,052 --> 00:05:03,805
அதே. யுரேனியம் விற்பனை எல்லாம்
அவன மாதிரி ஆளுங்களுக்கு லட்டு.
50
00:05:03,805 --> 00:05:06,641
-உனக்கு தெரிந்த கலையோ.
-குறைவா எடைப்போடாதே.
51
00:05:06,641 --> 00:05:10,645
என் உலகம் வேற மாதிரி. இவனை மாதிரி
ஆட்கள் சிலர் பதவியில இருப்பாங்க.
52
00:05:10,645 --> 00:05:11,605
அப்படியா?
53
00:05:13,065 --> 00:05:16,485
ஜாக், சுப்கோவ் ஒரு எளிய இலக்கல்ல.
54
00:05:17,360 --> 00:05:21,323
அவன் பாதுகாப்பில் ரொம்ப குறி.
அவன் மாளிகை ஒரு கோட்டை.
55
00:05:21,323 --> 00:05:24,367
புடாபெஸ்ட்ல அவன் மீது வழக்கு ஏதுமில்ல.
56
00:05:24,367 --> 00:05:28,580
அவன் மீது வழக்கு போட்ட நாடுங்க,
அவனை இங்கிருந்து நாடு கடத்த முடியாது.
57
00:05:28,580 --> 00:05:32,626
-இரு. நீ மாஜி சிஐஏனு அவனுக்கு தெரியாதா?
-ஆம், அது ஒரு பெரிய ஆதாயம்.
58
00:05:32,626 --> 00:05:35,170
நாம் இணைய தளத்திலும் எங்கும் போடறோம்.
59
00:05:35,170 --> 00:05:37,756
அவனை நல்லா பயமுறுத்தி வெச்சிருக்கே.
60
00:05:37,756 --> 00:05:40,842
என் தொழில் தர்மத்தை மீறச் சொல்றியா என்ன?
61
00:05:40,842 --> 00:05:42,594
உனக்கு அப்படி ஏதும் இருக்கா?
62
00:05:44,554 --> 00:05:46,890
நமக்காக விஷயங்களோடு, ராமி சந்திப்பான்.
63
00:05:46,890 --> 00:05:49,684
வாடிக்கையாளர், கூட்டாளி,
முகவரி தேடி தருவானா?
64
00:05:49,684 --> 00:05:50,977
அவன் மாஜி மொஸ்ஸாட்.
65
00:05:50,977 --> 00:05:54,564
அவனுக்கு கிடைக்காதது ஏதுமில்லை.
பிடிக்க முடியாதவர் எவருமில்லை.
66
00:05:54,564 --> 00:05:55,482
பிரமாதம்.
67
00:05:56,399 --> 00:06:00,487
சுப்கோவ் போன்றவரை தோண்ட
ஆரம்பிச்சா, அவன் பயந்துடுவான்.
68
00:06:00,487 --> 00:06:01,571
நடந்தா நல்லது.
69
00:06:04,074 --> 00:06:07,577
{\an8}ஸேஃப் ஹவுஸ்
மோக்யோரோத், ஹங்கேரி
70
00:06:07,577 --> 00:06:09,121
ராமி, விவரத்தை காட்டு.
71
00:06:10,080 --> 00:06:13,542
சுப்கோவ், போலீசுடன் ரொம்ப
சுமூகமான உறவில இருக்கான்.
72
00:06:13,542 --> 00:06:16,128
அவனுக்கு தேவைனா வருவாங்க,
தொந்தரவு இல்லை.
73
00:06:16,128 --> 00:06:18,547
-எவ்ளோ அடிக்கடி வருவாங்க?
-வந்ததே இல்ல.
74
00:06:18,547 --> 00:06:21,174
விருந்து, அந்நியர்
கிடையாது, அவன் மாளிகையில்.
75
00:06:21,174 --> 00:06:25,011
வாடிக்கையாளர் கூட்டம் பொது
வெளியில். உசத்தி ரெஸ்டாரென்ட்களில்.
76
00:06:25,011 --> 00:06:27,180
அங்கே பலமான பாதுகாப்பு இருப்பதால்.
77
00:06:27,180 --> 00:06:30,559
பயணம் செய்ய வெறுப்பு.
அவனை சந்திக்கணும்னா இங்கதான் வரணும்.
78
00:06:30,559 --> 00:06:31,518
புடாபெஸ்டில்.
79
00:06:31,518 --> 00:06:34,604
இராக்கிய படை குழுக்களுக்கும்,
சிரியர்களும் சலுகை.
80
00:06:34,604 --> 00:06:36,231
அதுக்கு அவன் துபாய் போவான்.
81
00:06:36,231 --> 00:06:39,651
அப்ப வேற யாரும்னா, இங்கே வந்தாகணுமா?
82
00:06:42,070 --> 00:06:44,656
ஆஸ்திரியாவில் என்ன நடந்தது?
83
00:06:44,656 --> 00:06:46,700
{\an8}யுஎஸ் தூதரகம்
ரோம், இத்தாலி.
84
00:06:46,700 --> 00:06:49,661
{\an8}-ரயன் ரயிலில் இல்லை.
-தெரியும்.
85
00:06:49,661 --> 00:06:52,873
தெளிவாக்கறேன். உனக்கு என்ன
தெரியும்? எப்போ தெரியும்?
86
00:06:52,873 --> 00:06:54,749
முதல்ல நீ அங்கே எதுக்கு போனே?
87
00:06:54,749 --> 00:06:59,129
ரயன் ஒரு சிஐஏ வழக்கு அதிகாரி. அவனை
தேசத்துரோக வழக்கில பிடித்து வரணும்னா,
88
00:06:59,129 --> 00:07:01,882
அதை என்எஸ்டி செய்வதை விரும்ப மாட்டோம்.
89
00:07:01,882 --> 00:07:05,635
ஏதென்ஸ்ல போலீஸ்காரனை சுட்ட ஜாக் ரயன்,
சிஐஏ குடுத்த வேலை இல்லை.
90
00:07:05,635 --> 00:07:09,181
எதிர்காலத்தில் அப்படி பார்க்கலாம்.
பார்வைகள் மாறுபடும்.
91
00:07:09,181 --> 00:07:11,933
ஆஸ்திரியாவிலிருக்கும் ரயனோடு
தொடர்பு கிடைத்ததா?
92
00:07:11,933 --> 00:07:14,936
அதுக்காகத்தான் வந்தேன்.
ஜாக் தொடர்பு கொண்டான்.
93
00:07:15,729 --> 00:07:20,066
அவன் ஆய்வுப்படி, ரஷ்ய அரசை மீறி
செயல்படும் ஒரு நாசகார கும்பல்,
94
00:07:20,066 --> 00:07:24,070
தொடர் பிரச்சினைகளை விதைத்து நேடோ,
ரஷ்யாவை போருக்குத் தூண்டுது.
95
00:07:24,070 --> 00:07:26,615
எதெல்லாம் ரஷ்ய வேலையா தெரியுதோ, அது இல்ல?
96
00:07:26,615 --> 00:07:29,201
குறும் போர் தத்துவம்
தெரியுமில்லையா?
97
00:07:29,201 --> 00:07:31,119
-தெரியும்.
-ஜாக் தரும் ஆதாரப்படி,
98
00:07:31,119 --> 00:07:33,997
இந்த சீண்டுதல்கள், போபோவ் படுகொலை போன்றவை,
99
00:07:33,997 --> 00:07:37,375
நேடோ, ரஷயாவுக்கு இடையில்
பதட்டத்தை மூட்ட செய்யப் பட்டவை.
100
00:07:37,375 --> 00:07:40,587
சோகோல், இதில் முடிவை
நிர்ணயிக்கும் காரணியா இருக்கும்.
101
00:07:40,587 --> 00:07:42,756
உளவா தெரியல, கதை போல இருக்கு.
102
00:07:42,756 --> 00:07:46,551
தெளிவான உளவு, சோகோலுக்கு யுரேனியம்
போயிட்டுருக்கு என்பது.
103
00:07:46,551 --> 00:07:50,931
-லெவான் சுப்கோவ் தந்த உளவு.
-ஆதாரம் என்ன? சமிக்ஞை, ஒட்டுக் கேட்டலா?
104
00:07:52,098 --> 00:07:53,558
மனித உளவு.
105
00:07:53,558 --> 00:07:54,851
லுகா கோச்சரோவ்.
106
00:07:56,603 --> 00:07:58,563
போச்சுடா.
107
00:07:58,563 --> 00:08:02,192
-புரியுது, இது சிக்கலானது.
-"சிக்கலா"? ரொம்ப தெளிவா தெரியுது.
108
00:08:02,192 --> 00:08:06,488
மூத்த சோவியத் உளவாளி, போலிச்
செய்தி நிபுணன், ரயனுக்கு பொய் புகட்டறான்.
109
00:08:06,488 --> 00:08:11,368
-ரொம்ப எளிய விஷயமா தெரியலையா உனக்கு?
-இல்லை. ரயன் மிகச்சிறந்த ஆய்வாளன்.
110
00:08:11,368 --> 00:08:14,913
அவனைவிட சாமர்த்தியமான ரஷ்ய
உளவாளியால ஏமாத்த பட்டிருக்கான்
111
00:08:14,913 --> 00:08:18,750
அவன் சரின்னு யூகிச்சா
லூகா கோச்சரோவை மாதிரி சிறந்து விளங்குறான்.
112
00:08:19,668 --> 00:08:23,046
யூகிக்கும் சமாச்சாரமெல்லாம் என் வேலையல்ல.
113
00:08:25,507 --> 00:08:30,804
ஆஃபீசர் ரைட், உங்க சேவை, திறமை பத்தி
எனக்கு நிறைய மதிப்பு உண்டு,
114
00:08:30,804 --> 00:08:32,639
ஆனா, எல்லாம் கடந்து நிற்கிறோம்.
115
00:08:33,431 --> 00:08:36,309
எனக்கு ஜாக் ரயன் உடனடியா
கைது செய்யப் படணும்.
116
00:08:36,309 --> 00:08:41,064
அது நடக்கலன்னா, உங்களை விலக்கி,
செய்யக் கூடிய வேற யாரையாவது அமர்த்துவேன்.
117
00:08:43,984 --> 00:08:44,859
சரி, ஸர்.
118
00:08:47,153 --> 00:08:48,697
மத்திய புலனாய்வு முகமை
119
00:08:52,701 --> 00:08:54,202
அவனை எப்படி பிடிப்பது?
120
00:08:54,202 --> 00:08:58,540
நம்மால முடியாது. சுப்கோவ் தொடர்பு, ஒரு
வழிப்பாதை. தேவையானா, அணுகுவான்.
121
00:08:59,124 --> 00:09:02,752
-பாதுகாப்பில் கவனம்.
-அப்ப உன்னை நாடும்படி செய்.
122
00:09:03,545 --> 00:09:05,171
அவன் உலகத்தை சிதைக்கலாம்.
123
00:09:05,171 --> 00:09:07,882
உன்னிடம் பாதுக்காப்புக்கு ஓடி வரும் படியாக
124
00:09:07,882 --> 00:09:09,634
நான் ஜார்ஜெஸிடம் பேசணும்.
125
00:09:10,635 --> 00:09:12,637
-ஜார்ஜெஸா?
-அவன் வலது கரம்.
126
00:09:12,637 --> 00:09:14,222
அவன் நம்பும் ஒரே ஆள்.
127
00:09:16,474 --> 00:09:17,976
-அவன் ஃபோனை கண்டுபிடி.
-சரி.
128
00:09:21,813 --> 00:09:22,647
என்ன அது?
129
00:09:24,733 --> 00:09:27,861
சுப்கோவ், ஜார்ஜெஸ்,
இயன் வான் டர் வாலை சந்திக்கறாங்க.
130
00:09:28,945 --> 00:09:30,530
கள்ளக் கடத்தல் ஏற்றுமதி நபர்.
131
00:09:32,157 --> 00:09:33,366
அந்த சந்திப்பு எப்போ?
132
00:09:36,453 --> 00:09:38,621
மதியம் 1 மணி, ஃபெலிக்ஸ் ரெஸ்டரான்ட்ல.
133
00:09:41,499 --> 00:09:42,584
அது நடக்காது.
134
00:09:45,337 --> 00:09:46,212
நல்ல வேலை.
135
00:10:22,665 --> 00:10:23,750
திரு. சுப்கோவ்.
136
00:10:41,101 --> 00:10:42,769
பதில் பேசாம இருப்பது நல்லது.
137
00:10:46,606 --> 00:10:48,108
எல்லாம் சரிதானா?
138
00:10:49,109 --> 00:10:50,610
நீ எனக்குத் தெரிந்தவனா?
139
00:10:50,610 --> 00:10:53,196
உனக்கு அது தெரிய தேவையில்ல. மாறா,
140
00:10:53,196 --> 00:10:57,367
நீ, லெவான் சுப்கோவை, ஃபெலிக்ஸ்
ரெஸ்டாரன்ட்ல சந்திக்க வேண்டியவன்,
141
00:10:57,367 --> 00:10:59,202
ஆனா, சந்திப்பு மாற்றப் பட்டது.
142
00:11:00,036 --> 00:11:02,414
நீ என்ன சிஐஏவா?
143
00:11:04,624 --> 00:11:06,626
சுப்கோவ் படிய வைக்கப் பட்டான்.
144
00:11:06,626 --> 00:11:07,710
உள்ளடி வேலை.
145
00:11:08,586 --> 00:11:14,050
ஆக அவன் மீது விதி 2339 வழக்கு பதிவாகுது,
அதாவது, பயங்கரவாதிகளுக்கு ஸ்தூலமான உதவி.
146
00:11:15,385 --> 00:11:18,012
அவனோட வணிகம் செய்ய
முடியாதுன்னும் அதுக்கு அர்த்தம்,
147
00:11:18,012 --> 00:11:21,349
செய்தா சொத்துக்கள்
பறிமுதலாகி, வணிகம் மூடப் பட்டு,
148
00:11:21,349 --> 00:11:25,895
அவங்க மேலயும், பயங்கரவாதிகளுக்கு
ஸ்தூல உதவி வழங்கிய வழக்கு பதிவாகும்.
149
00:11:27,772 --> 00:11:29,566
இல்லனா, அவனை கூப்பிட்டு பேசலாம்.
150
00:11:32,569 --> 00:11:35,780
இவ்ளோ உறுதியான உளவை
நீ எனக்குத் தரக் காரணம்?
151
00:11:35,780 --> 00:11:38,491
உனது கப்பல் தொழில், மந்த கதியில் இருக்கு.
152
00:11:38,491 --> 00:11:40,869
இதைப் போல ஏதாவது ஆனா, நீ காலி.
153
00:11:40,869 --> 00:11:44,122
ஆக, நாங்க நினைச்சது,
அப்படி நடக்கவோ, சிறை போகவோ விடாம,
154
00:11:44,122 --> 00:11:45,832
எச்சரிக்கை கொடுக்கலாம்னு.
155
00:11:51,588 --> 00:11:56,176
நண்பா, இதெல்லாம் எப்ப
நடக்கும்னு எனக்குச் சொல்றீயா?
156
00:11:58,386 --> 00:12:01,890
அப்படி செய்ய முடியாது, இயேன்.
ஆனா, இதைச் சொல்றேன்,
157
00:12:01,890 --> 00:12:05,602
நானா இருந்தா, புடாபெஸ்டை
விட்டு ஓடிடுவேன்.
158
00:12:16,196 --> 00:12:20,200
சந்திக்க முடியாது.
உனது ரகசியம் கசிந்துவிட்டது.
159
00:12:23,036 --> 00:12:24,120
ஐயோ.
160
00:12:31,461 --> 00:12:33,546
உன் ஆளுக்கு செய்தி போயிடுச்சு போல.
161
00:12:34,297 --> 00:12:35,507
எப்படி இருக்கான்?
162
00:12:36,132 --> 00:12:37,800
பார்த்தா மகிழ்ச்சியா தெரியல.
163
00:12:38,843 --> 00:12:40,637
சந்திப்பை மாத்தணும்.
164
00:12:41,971 --> 00:12:43,223
சந்தோஷமா இல்லை.
165
00:12:47,352 --> 00:12:50,230
{\an8}ப்ராக், செக் குடியரசு
166
00:14:17,442 --> 00:14:18,359
ஐயோ.
167
00:14:29,662 --> 00:14:32,081
ஜெனரல் உத்தரவிட்டுருக்கார்.
168
00:14:32,081 --> 00:14:33,708
சோகோல் முடிந்தது.
169
00:14:33,708 --> 00:14:35,126
அதை மூடப் போறாங்க.
170
00:14:35,918 --> 00:14:38,588
மன்னிக்கணும், ஸர். நீங்க சொல்றது...
171
00:14:38,588 --> 00:14:40,214
சொல்றது உனக்கு புரியுது.
172
00:14:40,214 --> 00:14:42,925
முழுமையாகவே, சார்ஜண்ட் லெபடேவ்.
173
00:14:42,925 --> 00:14:44,052
போகலாம்!
174
00:14:49,599 --> 00:14:50,433
கிளம்பு!
175
00:14:54,020 --> 00:14:56,898
-இது தப்பு.
-அதை நாம் சொல்லக் கூடாது.
176
00:14:56,898 --> 00:15:00,568
நமது யூனியனை காப்பாத்த
இதுதான் கடைசி வாய்ப்பு.
177
00:15:01,527 --> 00:15:05,114
நாம் ராணுவ வீரர்கள்.
இவை கட்டளைகள். இதுதான் நம் வேலை.
178
00:15:06,282 --> 00:15:08,618
-மாட்டேன்.
-மடத்தனமா நடக்காதே, லெபடேவ்.
179
00:15:08,618 --> 00:15:12,622
-உனக்கு நேரடியா கட்டளையிடப் பட்டது.
-இதுக்கு உடந்தையாக மாட்டேன்.
180
00:15:12,622 --> 00:15:15,500
ஜெனரலுக்கு பணிய மறுப்பது,
போர்க்கள துரோகம்.
181
00:15:15,500 --> 00:15:17,669
இங்கே எதிரியே இல்லையே.
182
00:15:17,669 --> 00:15:18,795
ரஷ்யர் மட்டுமே.
183
00:15:20,380 --> 00:15:22,882
உண்மையான துரோகிகள் மாஸ்கோவில் உள்ளனர்.
184
00:15:24,092 --> 00:15:25,009
கோழைகள்.
185
00:15:42,902 --> 00:15:45,238
உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா, ஆன்டொனோவ்?
186
00:15:46,406 --> 00:15:47,407
இல்லை, ஸர்.
187
00:16:59,353 --> 00:17:00,188
ஜார்ஜெஸ்.
188
00:17:01,063 --> 00:17:02,440
ஜார்ஜெஸ்.
189
00:17:03,775 --> 00:17:04,609
ஜார்ஜெஸ்.
190
00:17:05,985 --> 00:17:08,780
-விளையாடுறீயா!
-எங்களோட நீ வரணும்.
191
00:17:10,740 --> 00:17:13,785
-என் வழக்கறிஞர் வேணும்.
-என்னை பார்த்தா போலீசா தெரியுதா?
192
00:17:16,245 --> 00:17:17,538
லூசாடா நீ?
193
00:17:19,582 --> 00:17:20,958
கடவுளே!
194
00:17:20,958 --> 00:17:22,293
அவன் பையைப் பிடுங்கு.
195
00:17:22,877 --> 00:17:24,295
கடவுளே.
196
00:18:11,717 --> 00:18:12,802
அதோ வந்தாச்சு.
197
00:18:14,095 --> 00:18:15,096
அடடா!
198
00:18:19,976 --> 00:18:22,770
{\an8}ப்ராக் காசில்
ப்ராக், செக் குடியரசு
199
00:18:25,481 --> 00:18:28,484
ராடெக் இன்னும் தப்பாதான் தெரியறான்.
அப்படித்தானே?
200
00:18:28,484 --> 00:18:29,443
ஆமா.
201
00:18:30,528 --> 00:18:33,739
உயிரையே ஒப்படைத்தவனை
சந்தேகப்படுறேன்.
202
00:18:33,739 --> 00:18:36,659
உங்களை தாக்குமளவுக்கு
நிலை தடுமாற மாட்டான்.
203
00:18:36,659 --> 00:18:39,954
தலைவருக்கும், பாதுகாப்பு
அமைச்சர் போல, காப்புறுதி இல்லை
204
00:18:39,954 --> 00:18:43,833
பாதுகாப்பு பல்கலைக் கழகத்தில
உங்களுக்கு ராடெக் தெரியுமா?
205
00:18:44,959 --> 00:18:46,627
நான் சந்திக்கும் முன் படித்தவன்.
206
00:18:46,627 --> 00:18:48,838
ஆனா பரஸ்பர அறிமுகம் இருந்ததல்லவா?
207
00:18:48,838 --> 00:18:49,922
ரொம்ப இல்ல.
208
00:18:54,218 --> 00:18:58,139
மூணு நாலு வருடங்கள். அதிபருக்கான
போட்டியை நான் அறிவித்தபோது,
209
00:18:58,139 --> 00:19:00,182
பாதுகாப்பாளர் நியமிக்கப் பட்டனர்.
210
00:19:00,182 --> 00:19:03,102
-யார் தேர்வு?
-பாதுகாப்பு சேவைத்துறை ஊதியத்தோடு.
211
00:19:03,102 --> 00:19:04,520
அணியை நான் சேர்த்தேன்.
212
00:19:06,439 --> 00:19:07,940
ராடெக் போரில் தீரன்.
213
00:19:07,940 --> 00:19:09,275
ஆஃப்கானிஸ்தானில்.
214
00:19:09,275 --> 00:19:13,154
அங்க ஒரு பயங்கர தாக்குதல்ல தப்பினான்.
தன் ஆட்களை காப்பாத்தினான்.
215
00:19:13,154 --> 00:19:17,700
ஸ்டேட் டிஃபென்ஸ் கிராஸ் பெற்றவன்.
நம்பிக்கைக்குள்ளாகி இருந்தான்.
216
00:19:21,037 --> 00:19:23,706
"இருந்தான்"னு சொன்னது சரி.
217
00:19:23,706 --> 00:19:27,293
இப்போதைக்கு, அவன் உங்களுக்கு
ஆபத்துன்னு நினைக்க வேண்டாம்.
218
00:19:27,293 --> 00:19:30,880
ஆனா, அவனை அளவுக்கு மேல நெருக்கினா,
தொடர்பை விட்டு ஓடிடுவான்,
219
00:19:30,880 --> 00:19:34,717
அவனை யார் இயக்கறாங்கன்னு
கண்டு பிடிக்க முடியாம போயிடும்.
220
00:19:42,600 --> 00:19:46,062
யுஎஸ் தூதரக ஊழியர்கள், இன்று
விலகியே இருக்க கேட்டுக்குறேன்
221
00:19:46,062 --> 00:19:49,315
ஏவுகணைகள் என் விருப்பத்தாலதான்
செக் மண்ணில் இருக்கு,
222
00:19:49,315 --> 00:19:52,026
நேடோவின் நெருக்கடி
அல்லன்னு நல்லா தெரியணும்.
223
00:19:53,444 --> 00:19:57,740
நீங்க உட்பட. என் காரில் ஒரு சிஐஏ நபர்
இருப்பது எனக்கு தேவையில்லாதது.
224
00:19:57,740 --> 00:20:00,701
யாருடன் நான் இயங்கறேன்னு
எல்லாருக்கும் தெரியுமா?
225
00:20:02,036 --> 00:20:03,371
தயாரா இருக்காங்க.
226
00:20:09,085 --> 00:20:10,878
நேரம் ஒதுக்கினதுக்கு நன்றி.
227
00:20:10,878 --> 00:20:13,798
நான் தூதரை விலகியே இருக்கச் சொல்றேன்.
228
00:20:13,798 --> 00:20:15,549
-நன்றி.
-அதிபர் அவர்களே.
229
00:20:22,890 --> 00:20:26,060
{\an8}கிரெம்லின் வளாகம்
மாஸ்கோ, ரஷ்யா
230
00:20:27,186 --> 00:20:30,439
இவை பேட்ரியாட் ஏவுகணை
செலுத்திகள்னு உறுதியானது.
231
00:20:30,439 --> 00:20:32,191
இது ஒரு எச்சரிக்கை.
232
00:20:32,191 --> 00:20:33,484
இது ஆக்கிரமிப்பு.
233
00:20:33,484 --> 00:20:38,239
இவை ஸ்லோவகியா எல்லைல நம் துருப்புக்களை
எட்டும் தூரத்தில் வைக்கப் பட்டுள்ளன.
234
00:20:38,239 --> 00:20:42,618
அதிபர் கோவாக் அப்படி இல்லையே.
முன்பு நேடோ ஆயுதங்களை எதிர்த்திருக்கார்.
235
00:20:43,452 --> 00:20:46,789
அது என் முன்னவரை
அவள் கண் முன் கொல்லும் வரை.
236
00:20:47,623 --> 00:20:49,125
ரஷ்ய உளவுத் துறை கூறுவது?
237
00:20:50,084 --> 00:20:52,586
அமைச்சர் போபோவின் படுகொலைக்குப் பிறகு,
238
00:20:52,586 --> 00:20:55,423
ரஷ்ய ஆதரவு மனப்பாங்கு அதிகரித்து வருகிறது,
239
00:20:55,423 --> 00:20:56,841
செக் குடியரசில்.
240
00:20:56,841 --> 00:20:58,884
அதிபர் கோவாக் பத்தி உங்க கணிப்பு?
241
00:20:58,884 --> 00:21:02,888
அதிபர் கோவாக்கிடம்
மேற்கத்திய நாடுகளின் செல்வாக்கு அதிகம்,
242
00:21:02,888 --> 00:21:04,265
குறிப்பா அமெரிக்கா.
243
00:21:05,141 --> 00:21:08,894
சிஐஏ ரஷ்யத் துறை தலைவரான
ஜேம்ஸ் கிரீயர், ப்ராக்ல இருக்கார்.
244
00:21:08,894 --> 00:21:10,479
அவளை அடிக்கடி சந்திக்கிறார்.
245
00:21:10,479 --> 00:21:15,860
எனக்குப் புரிந்தவரை,
அவர் வசீகரமானவர், லாவாக பேசுபவர்.
246
00:21:15,860 --> 00:21:19,030
என் எண்ணம்,
கோவாக்கும் செக் குடியரசும்,
247
00:21:19,030 --> 00:21:22,825
பகடைகளாக பயன்படுத்தப் படுகின்றனர் பெரிய
ஒரு யுத்தத்துக்காக.
248
00:21:24,702 --> 00:21:28,914
கிரைமியாவில் நிலைப்படுத்திய எஸ்-400
ஏவுகணைகளின் ஒரு தொகுதியை நாம்
249
00:21:28,914 --> 00:21:31,500
ஸ்லோவகியா எல்லைக்கு
சுலபமாக அனுப்பலாம்.
250
00:21:31,500 --> 00:21:35,504
எஸ்-400 நேடோ ஆயுதங்களைவிட
மேலானவை. வெகு தூரம் பாய்பவை.
251
00:21:35,504 --> 00:21:38,507
படைகளின் பலவீன
இருப்பை அது பயனற்றதாக்கும்.
252
00:21:39,383 --> 00:21:42,094
அதோட செக் விமான தளங்களும்
நம் வீச்சுக்குள் வரும்.
253
00:21:44,221 --> 00:21:46,307
அது ஒரு கூடுதல் பரிசு, ஆம்.
254
00:21:49,894 --> 00:21:52,980
செய்யுங்க. ஜம்பமா.
யுஎஸ்சின் கண்கள்
255
00:21:52,980 --> 00:21:55,232
இதைப் பார்க்குமாறு உறுதி செய்யுங்க.
256
00:21:55,232 --> 00:21:56,233
யெஸ், ஸர்.
257
00:21:58,611 --> 00:21:59,653
அதிபர் அவர்களே?
258
00:22:00,529 --> 00:22:03,199
உங்க பாதுகாப்பு தலைவர்
இல்லாதது ஆச்சரியமா இருக்கே.
259
00:22:03,199 --> 00:22:04,950
நான் அவரை எதிர்பார்த்தேன்.
260
00:22:04,950 --> 00:22:06,368
நானும்தான்.
261
00:22:06,368 --> 00:22:08,579
மிக்ஹைலுக்கு உடல் நலம் சரியில்லை.
262
00:22:35,022 --> 00:22:35,856
ஒண்ணுமில்ல.
263
00:22:36,816 --> 00:22:38,150
சரி, மறுபடி சோதியுங்க!
264
00:22:42,947 --> 00:22:44,448
இரு. உன் சட்டையை தூக்கு.
265
00:22:44,949 --> 00:22:46,408
-ஸர்?
-செய், தூக்கு.
266
00:22:47,493 --> 00:22:48,661
திரும்பு.
267
00:22:50,496 --> 00:22:54,333
உங்க ஃபோன்களை எறியுங்க.எல்லோரும்
ஃபோனையும் எண்ணையும் மாத்துங்க.
268
00:22:54,333 --> 00:22:57,378
ஒவ்வொரு வாரம். வீட்டில காலை தினம்
சோதிக்கணும்.
269
00:22:57,378 --> 00:23:00,422
-நமக்குத்தெரியாதவங்க வர, போக விடாதீங்க.
-சரி.
270
00:23:00,422 --> 00:23:03,342
வீட்டில் ஜார்ஜெஸ், மரியானா...
271
00:23:10,850 --> 00:23:13,811
யார் பை இது?
272
00:23:13,936 --> 00:23:14,854
ஜார்ஜெஸோடது.
273
00:23:18,315 --> 00:23:19,191
ஹலோ?
274
00:23:19,817 --> 00:23:22,820
ஹலோ, யார் நீங்க? யாரு?
275
00:23:28,951 --> 00:23:32,788
ஹலோ? யாரு?
276
00:23:49,221 --> 00:23:50,181
எப்படி போகுது?
277
00:23:50,723 --> 00:23:51,891
தயாராகிறான்.
278
00:23:54,185 --> 00:23:55,477
ஜார்ஜெஸை கண்டுபிடிங்க!
279
00:23:58,647 --> 00:23:59,607
ஹேய், ஜார்ஜெஸ்.
280
00:24:01,442 --> 00:24:03,944
உன் எதிர்காலத்தை பத்தி
பேச வேண்டிய தருணம் இது.
281
00:24:25,174 --> 00:24:30,137
ரொம்ப காலமா இருக்கே மிக்ஹைல்.
பொய் சொல்லி உன்னை அவமதிக்க மாட்டேன்.
282
00:24:43,359 --> 00:24:45,694
இங்க என்ன நடக்குதுன்னே எனக்குத் தெரியல.
283
00:24:45,694 --> 00:24:49,156
இங்க நீ எனக்கு அதே மரியாதையை
தருவேன்னு நினைச்சேன்.
284
00:24:50,157 --> 00:24:56,080
அலெக்ஸி பெட்ரோவ், ரஷ்ய உளவுத் துறை சிறைல,
பெயர்களை காட்டி குடுக்குறான். உன்னோடதும்.
285
00:24:58,666 --> 00:25:01,293
இதுதான் உன் வாக்குமூலம்.
286
00:25:01,293 --> 00:25:04,213
கையெழுத்து போட்டு, மத்த
எல்லார் பேரையும் குடு,
287
00:25:04,213 --> 00:25:06,423
அதன் பின் நீ கரேலியா போகலாம்.
288
00:25:06,882 --> 00:25:09,551
மூணு வருடம், அவ்ளோதான்.
ரம்மியமா இருக்காது
289
00:25:09,551 --> 00:25:11,553
ஆனா, நீ உயிரோட இருக்கலாம்.
290
00:25:19,770 --> 00:25:21,105
எனக்கு எதுவும் தெரியாது.
291
00:25:21,897 --> 00:25:22,856
யாருன்னு கூட.
292
00:25:23,691 --> 00:25:25,359
அமைச்சர் பெட்ரோவ் மட்டும்தான்.
293
00:25:25,359 --> 00:25:29,822
ஒவ்வொன்றையும் சொல்லணும், ஆதிபர் சூரிகோவ்
என்ன செய்யறார்,
294
00:25:29,822 --> 00:25:31,949
-யாரை பார்க்கிறார்.
-அப்ப, ஒப்புக்கறே.
295
00:25:31,949 --> 00:25:33,867
நம் அதிபரை உளவு பார்த்தாய்.
296
00:25:35,661 --> 00:25:37,621
ஆமாம்.
297
00:25:38,372 --> 00:25:41,750
செக் குடியரசு பத்தி என்ன?
அங்கே என்ன நடக்குது?
298
00:25:41,750 --> 00:25:46,088
போபோவை படுகொலை செய்ய உத்தரவிட்டது யார்?
299
00:25:47,673 --> 00:25:49,425
எனக்குத் தெரியாது.
300
00:25:49,425 --> 00:25:50,426
சத்தியமா.
301
00:25:50,926 --> 00:25:54,138
அலெக்ஸி மத்தவங்க பேரை
தந்து கொண்டிருக்கான்.
302
00:25:54,138 --> 00:25:57,182
நீ அவர்களை நிரூபிக்க
விஷயங்களை சொன்னால், நல்லது.
303
00:25:58,058 --> 00:26:01,562
அலெக்ஸி பெட்ரோவ்தான்
என் ஒரே தொடர்பு. வேற யாருமில்லை.
304
00:26:03,480 --> 00:26:05,983
அவர் சர்ஹான் லிச்கின் எனும் பேரை சொல்வார்.
305
00:26:07,401 --> 00:26:08,402
யாருக்கு?
306
00:26:09,486 --> 00:26:10,362
தெரியாது.
307
00:26:11,572 --> 00:26:14,408
ஃபோனில் பேசினார். யாரிடம்னு தெரியாது.
308
00:26:14,408 --> 00:26:16,368
நீங்க என்னை நம்பணும்.
309
00:26:16,368 --> 00:26:20,247
அலெக்ஸி எப்போதும் ஜாக்கிரதையானவர்.
அரை குறையாதான் கேட்கும்
310
00:26:20,873 --> 00:26:23,083
அரைகுறைகளா? அவை உன்னை காப்பாத்தலாம்.
311
00:26:25,961 --> 00:26:27,296
ஒரு நாள் பேசினாங்க,
312
00:26:29,298 --> 00:26:31,425
கிராஸ்போ என்ற ஏதோ ஒன்றைப் பத்தி.
313
00:26:32,343 --> 00:26:33,886
அது என்னனு எனக்கு தெரியல.
314
00:26:34,803 --> 00:26:35,804
சத்தியமா.
315
00:26:40,142 --> 00:26:41,685
இது போதும்.
316
00:26:43,354 --> 00:26:46,190
புரிஞ்சுக்கோங்க.
சுத்தி முத்தி பார்க்கணும்.
317
00:26:46,815 --> 00:26:50,319
இது வேசிகளின், குற்றவாளிகளின்,
அதிகார வர்க்கத்தினரின் நாடு.
318
00:26:50,319 --> 00:26:53,364
பெருமையடையும் நாட்டில்
இருப்பதைதான் விரும்பினேன்.
319
00:26:55,240 --> 00:26:59,119
உன்னை பெருமையாக உன் நாடு
நினைக்க வேண்டும் என்பதற்கு மாறாக.
320
00:26:59,578 --> 00:27:02,247
-இல்லை. எனக்குப் புரியல.
-வேணாம்!
321
00:27:31,193 --> 00:27:35,656
தீடீர்னு வந்ததுக்கு மன்னிக்கணும்,
ஆனா அன்றிரவு நாம் பேசியதை ரசித்தேன்,
322
00:27:35,656 --> 00:27:40,452
{\an8}ஆகவே அந்தப் பேச்சை, கொஞ்சம் ஷாம்பெய்னோடு
தொடரலாமேன்னு வந்தேன்.
323
00:27:41,662 --> 00:27:43,455
கொஞ்ச நேரம்தானே பேசினோம்.
324
00:27:43,455 --> 00:27:47,126
அதனாலதான் விவரமா பேசணும்னு விரும்பறேன்.
325
00:27:48,419 --> 00:27:49,753
அலெனா இல்லாம.
326
00:27:51,839 --> 00:27:53,215
உள்ளே வாங்க.
327
00:28:01,598 --> 00:28:02,433
உக்காருங்க.
328
00:28:03,767 --> 00:28:06,687
-கொஞ்ச மாஸ்கோ வோட்கா குடிங்களேன்?
-வேணாம், நன்றி.
329
00:28:06,687 --> 00:28:09,606
-அது ரொம்ப காட்டமா?
-நான் லூசீயானாக்காரன்.
330
00:28:09,606 --> 00:28:11,316
காட்டம், ருசித்து வளந்தது.
331
00:28:11,316 --> 00:28:14,278
லூசீயானா ஃப்ரெஞ்சு காலனிதானே?
332
00:28:14,278 --> 00:28:15,779
ரொம்ப நாளுக்கு முன்.
333
00:28:15,779 --> 00:28:18,490
ஒரு முறை காலனியானா, எப்போதும் காலனிதான்.
334
00:28:21,952 --> 00:28:25,581
உங்க பரிசுக்கு நன்றி,
ஆனா, நாம் வோட்காவே அருந்துவோம்.
335
00:28:28,750 --> 00:28:32,045
நீங்க பேசறது செக்
நடையில்லையேன்னு தோணிச்சு.
336
00:28:32,045 --> 00:28:34,673
ஆம், நான் ரஷ்யன்.
337
00:28:36,300 --> 00:28:37,426
உங்க நடை நல்லாருக்கு.
338
00:28:41,180 --> 00:28:43,765
நான் மாஸ்கோல கொஞ்ச நாள் இருந்திருக்கேன்.
339
00:28:44,224 --> 00:28:46,101
பார்த்தா தெரியுது.
340
00:28:48,896 --> 00:28:51,982
1970ல், உங்களுக்கு ஆலீயா பரிச்சயமா?
341
00:28:52,524 --> 00:28:54,401
-ஆம்.
-என் அம்மா யூதர்.
342
00:28:54,401 --> 00:28:59,948
இஸ்ரேலுக்கு குடிபெயர்வதுக்கு பதிலா,
செக்கொஸ்லொவகியா வந்தாங்க.
343
00:28:59,948 --> 00:29:02,034
அவங்களுக்கு பற்று எல்லாம் இல்லே.
344
00:29:02,034 --> 00:29:04,745
ரஷ்யாவிலிருந்து வெளியேறுவதுதான் நோக்கம்.
345
00:29:06,413 --> 00:29:07,789
மிக கஷ்ட காலம்.
346
00:29:08,874 --> 00:29:10,083
இருந்திருக்கணும்.
347
00:29:11,793 --> 00:29:13,795
ஆனா, நீங்க நல்லா இருக்கீங்க.
348
00:29:16,006 --> 00:29:20,010
இப்ப நாம் இருவருமே
செக் குடியரசில் அகதிகள், அல்லவா?
349
00:29:21,470 --> 00:29:22,930
வேடிக்கையான உலகம் இது.
350
00:29:25,265 --> 00:29:27,976
அகதியா இருப்பதில் ஒரு விஷயம் என்னன்னா,
351
00:29:27,976 --> 00:29:30,812
நாம் நாட்டை விட்டு
தூரத்தில் இருக்கோம் என்பதல்ல
352
00:29:32,105 --> 00:29:35,108
நாம திரும்பி போக நாடு
இல்லை என்பது அர்த்தம்.
353
00:29:37,653 --> 00:29:43,283
சரி, சிஐஏ, என்னிடம் குறிப்பா
பேச விரும்புவது என்ன?
354
00:29:46,453 --> 00:29:49,831
ஹை, இது ஜார்ஜெஸ்.
உங்க அழைப்பை ஏற்க முடியவில்லை.
355
00:29:49,831 --> 00:29:54,586
பீப் ஒலிக்குப் பின் உங்க செய்தியை
பதியுங்க. விரைவில் பதில் தருவேன்.
356
00:29:56,630 --> 00:29:59,883
-ஜார்ஜெஸ் எங்கே?
-கிறிஸ்டோஃபும் நோவாவும் இன்னும் தேடறாங்க.
357
00:29:59,883 --> 00:30:03,303
அவன் ஒரு சில இடங்களில்தான்
இருப்பான். கண்டுபிடிங்க!
358
00:30:23,740 --> 00:30:25,492
-விவரம் தெரிஞ்சுதா?
-ஆளே காணல.
359
00:30:25,492 --> 00:30:28,954
சுங்க சோதனைல போகல,
தனி விமானத்தை ஏற்பாடு செய்யல.
360
00:30:28,954 --> 00:30:30,372
அதன் அர்த்தம், இப்போ,
361
00:30:30,372 --> 00:30:34,293
ஏதோ தூதரகத்தில் உட்கார்ந்து கொண்டு,
கதை கக்கிக் கொண்டிருக்கான்.
362
00:30:37,796 --> 00:30:38,630
அடச்சே!
363
00:31:21,882 --> 00:31:22,758
என்ன சோதனை?
364
00:31:29,556 --> 00:31:31,516
இப்ப அவனுக்கு நிச்சயம் வேகம் வரும்.
365
00:31:37,564 --> 00:31:39,816
பையில் குண்டு! ஓடுங்க!
366
00:31:55,957 --> 00:31:58,210
வெளியே வா, வா.
367
00:32:09,680 --> 00:32:10,514
கூடாது...
368
00:32:15,852 --> 00:32:16,853
ஹலோ?
369
00:32:16,853 --> 00:32:18,605
-நான் மைக்.
-நான் சுப்கோவ்.
370
00:32:18,605 --> 00:32:21,900
எனக்கு தப்ப இடம் பெயரணும்,
இப்பவே! இப்ப, உடனே!
371
00:32:21,900 --> 00:32:23,235
சரி, எங்கே இருக்கே?
372
00:32:23,235 --> 00:32:25,904
-புடாபெஸ்ட்ல.
-அங்க ஸேஃப் ஹவுஸ் இருக்கு.
373
00:32:25,904 --> 00:32:28,407
-அங்க சில மணி நேரத்தில பார்க்கிறேன்.
-சரி.
374
00:32:28,407 --> 00:32:31,576
ஒரு கணக்கு எண் அனுப்பறேன்.
10,000 அமெரிக டாலர் போடு.
375
00:32:31,576 --> 00:32:34,830
உன் சிம்மை எடுத்துட்டு,
ஃபோனை தூர எறி. யாரோடும் பேசாதே.
376
00:32:34,830 --> 00:32:38,458
-நான் வரலன்னா, கொஞ்சம் காத்திரு, சரியா?
-புரியுது. சரி.
377
00:32:45,382 --> 00:32:49,553
ஆக, என் பிரச்சினை புரியுதுதானே?
ராடெக் ஏதோ செய்யறான்னு தெரியுது.
378
00:32:50,387 --> 00:32:52,597
அவன் உங்க மகளுக்கு வெகு நெருக்கத்தில்
379
00:32:52,597 --> 00:32:54,057
அவங்களுக்கு ஆபத்தாகலாம்.
380
00:32:55,225 --> 00:32:59,479
அவன் தனியா வேலை செய்யலன்றது நிச்சயம்.
381
00:33:01,732 --> 00:33:03,066
ஆக, நான் யோசிக்கிறேன்,
382
00:33:07,779 --> 00:33:10,657
பாதுகாப்பு பல்கலைக் கழகத்தில்
அவன் கொள்கை என்ன?
383
00:33:12,492 --> 00:33:14,286
நீங்க அங்கே ஆசிரியர்தானே?
384
00:33:14,286 --> 00:33:15,412
ஆமாம்.
385
00:33:18,331 --> 00:33:23,128
ராடெக் எப்போதும் ரஷ்ய எதிரி.
386
00:33:24,379 --> 00:33:26,923
குடும்பத்தை ப்ராக்
விடுதலைல இழந்திருக்கணும்.
387
00:33:26,923 --> 00:33:28,467
ஆனா, ரஷ்ய மொழியை எடுத்தான்.
388
00:33:29,301 --> 00:33:32,471
சிலருக்கு அது, ஃப்ரெஞ்ச்,
ஆங்கிலத்தை விட சுலபம்.
389
00:33:33,972 --> 00:33:36,475
நேடோ மொழித் தேர்வில் தேற விரும்பினான்.
390
00:33:45,817 --> 00:33:47,527
நான் இதை ரொம்ப ரசிக்கிறேன்.
391
00:33:49,488 --> 00:33:50,572
என்னை மாதிரியே.
392
00:33:56,995 --> 00:34:01,792
உயிரோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கும்
மரணத்தை தள்ளி போட
393
00:34:09,466 --> 00:34:12,010
இதை ஃபோனில் பேசுவது உசிதமல்ல.
394
00:34:12,010 --> 00:34:14,971
அதை விட மோசம் நான்
ஃபோன் செய்யும்போது எடுக்காதது.
395
00:34:15,764 --> 00:34:16,765
குறிப்பா இன்று.
396
00:34:17,891 --> 00:34:19,434
அது அங்கதான் இருக்கா?
397
00:34:19,434 --> 00:34:20,352
தெரியல.
398
00:34:20,352 --> 00:34:22,687
-என்ன?
-எனக்கு செய்தி ஏதும் வரல.
399
00:34:22,687 --> 00:34:25,524
சுப்கோவ், தலத்தில்,
மிக்ஹைலிடமிருந்தும்.
400
00:34:25,524 --> 00:34:29,611
-யாராவது அவன் மனசை மாத்திருக்கலாம்.
-இல்ல. சுப்கோவை நம்பலாம்.
401
00:34:29,611 --> 00:34:33,198
மிக்ஹைல் பத்தி எனக்கு கவலையில்லை.
அவனுக்கு ஏதும் தெரியாது.
402
00:34:34,032 --> 00:34:37,828
தைரியமிழக்க வேணாம், அலெக்ஸி.
இது பயப்படும் நேரமல்ல.
403
00:34:37,828 --> 00:34:41,289
சொல்லறது சுலபம்.
ஆபத்திலருந்து ரொம்ப தூரமா இருக்கீங்க.
404
00:34:41,289 --> 00:34:44,543
நீங்க பிறக்கறதுக்கு
முன்னே ஆபத்தில் வாழ்பவன் நான்.
405
00:34:44,543 --> 00:34:48,797
இதுக்கெல்லாம் மேலேன்னு நினைச்சுக்காதீங்க.
சுலபமா தப்பவும் முடியாது.
406
00:34:50,131 --> 00:34:52,717
அந்த விநியோகம்
எல்லாத்தையும் நிர்ணயிக்கும்.
407
00:34:52,717 --> 00:34:56,721
அலெக்ஸி, அந்த யுரேனியம் இல்லாம,
நம்மிடம் ஒண்ணுமில்ல.
408
00:34:56,721 --> 00:34:58,807
தெரியும். நோச்சினோவ் அங்க இருக்கான்.
409
00:34:58,807 --> 00:35:02,811
-அது வந்ததும் கூப்பிடுவான்.
-இதில நோச்சினோவை நம்பறீங்களா?
410
00:35:04,896 --> 00:35:07,858
-நான் ஒருத்தனை அனுப்பறேன்.
-அவனை நம்பறீங்களா?
411
00:35:07,858 --> 00:35:10,277
-இப்போது, யாரையும் நம்ப முடியல.
-அருமை.
412
00:35:11,278 --> 00:35:13,071
இப்போதான் கத்துக்கறீங்க.
413
00:35:14,406 --> 00:35:17,450
தேவையானதை செய்யுங்க, என்னிடம் சொல்ல
வேண்டாம்.
414
00:35:17,450 --> 00:35:20,161
-அது வந்ததும் சொல்லுங்க.
-சரி.
415
00:35:26,459 --> 00:35:30,088
{\an8}ஸேஃப் ஹவுஸ்
மோக்யோரோத், ஹங்கேரி
416
00:35:35,594 --> 00:35:38,388
-யாரு உன்னை துரத்தறாங்கனு தோணுது?
-தெரியல.
417
00:35:38,388 --> 00:35:42,684
முதல்ல இன்டர்போல்னு நினைச்சேன்,
என்பிஎஸ், சிஐஏ, எவனோ தொலையட்டும்.
418
00:35:44,102 --> 00:35:46,730
இல்ல, கோபமான வாடிக்கையாளன் எவனோ.
419
00:35:46,730 --> 00:35:49,232
உனக்கு ஒரு புது அடையாளம் தயாராகுது.
420
00:35:49,232 --> 00:35:52,444
நாளை இந்நேரம் கினியா-
பிஸ்ஸாவ் விமானத்தில் இருப்பே.
421
00:35:52,444 --> 00:35:56,323
ஐயோ, இது அவனா இருந்தா,
நான் வாழ்வு முழுதும் ஒளியணும்.
422
00:35:58,909 --> 00:35:59,743
நன்றி, மைக்.
423
00:36:08,543 --> 00:36:10,003
நீ ஒழிஞ்சே.
424
00:36:10,003 --> 00:36:11,588
வாய்பில்லை.
425
00:36:11,588 --> 00:36:12,923
உக்கார்.
426
00:36:12,923 --> 00:36:15,300
நீ அடி முட்டாள், மைக்.
427
00:36:15,300 --> 00:36:17,928
ஜார்ஜெஸுக்கு எதுவுமே தெரியாது.
428
00:36:17,928 --> 00:36:19,387
அலெக்ஸி பெட்ரோவ் அறிவார்.
429
00:36:22,307 --> 00:36:23,433
நான் யார் தெரியுதா?
430
00:36:25,393 --> 00:36:26,394
தெரியல.
431
00:36:27,270 --> 00:36:29,731
யாரோட இயங்கறேன்னு தெரியுமே.
432
00:36:30,315 --> 00:36:31,691
அலெக்ஸியை கவிழ்த்தோம்.
433
00:36:32,484 --> 00:36:35,403
அவன் மேல தீவிரவாதம்,
தேசத் துரோக குற்றச்சாட்டுகள்.
434
00:36:35,403 --> 00:36:37,989
குண்டையோ, இல்லை
கடும்பணி முகாமையோ எதிர்கொள்ளாம,
435
00:36:37,989 --> 00:36:39,699
நம்மிடம் வந்தான்.
436
00:36:39,699 --> 00:36:43,620
அவனோட இயங்கிய எல்லோர் பெயரையும்
ஒருத்தர் விடாம எங்களிடம் தந்தான்.
437
00:36:43,620 --> 00:36:44,913
உனதுதான் முதல்.
438
00:36:46,998 --> 00:36:51,586
யுரேனியம் விற்கிறே,
எந்த நாடானாலும் தொலைஞ்சே.
439
00:36:56,841 --> 00:36:59,886
எனக்கு பெட்ரோவ் தெரியாது,
செய்தித்தாளில் படித்தது தவிர.
440
00:37:00,804 --> 00:37:01,638
யுரேனியம் பத்தி.
441
00:37:02,347 --> 00:37:03,890
ஆதாரமே கிடையாது.
442
00:37:03,890 --> 00:37:07,727
உன் நிலைமை என்னன்னு புரியல உனக்கு.
எனக்கு ஆதாரம்லாம் தேவையில்ல.
443
00:37:07,727 --> 00:37:11,272
உன் நண்பன், போலீஸ் தலைவன்,
என்ன பண்ணுவான்?
444
00:37:11,272 --> 00:37:13,608
நீ தீவிரவாதத்துக்கு ஆதரவுன்னு தெரிஞ்சா?
445
00:37:14,901 --> 00:37:18,488
-என்ன சொல்ல வர்றே நீ?
-இவனிடம் சொல்லலையா?
446
00:37:19,531 --> 00:37:24,035
நீ பணம் போட்ட கணக்கு, கடவுள் கணக்கல்ல.
447
00:37:24,035 --> 00:37:28,206
அது ஐஎஸ்ஐஎஸ் பணத் திரட்டல் தொடர்பானது.
எல்லா நாடுகளும் கண்காணிப்பது.
448
00:37:28,206 --> 00:37:29,541
ஹங்கேரி உட்பட.
449
00:37:32,544 --> 00:37:33,962
நாய்ப் பயலே.
450
00:37:33,962 --> 00:37:36,214
நாய்ப் பயலே!
451
00:37:37,340 --> 00:37:43,346
லெவான், உன்னிடம் ஒரே துருப்புச் சீட்டு
இருக்கு. எங்க விநியோகம் ஆகுதுன்னு சொல்.
452
00:37:45,056 --> 00:37:46,099
போங்கடா.
453
00:37:46,933 --> 00:37:47,934
பாரு.
454
00:37:48,935 --> 00:37:52,564
இதுவரை உனக்கு தெரிஞ்சதெல்லாம் காலி.
455
00:37:53,732 --> 00:37:55,608
ஆனா, ஒரே வழிதான் இருக்கு.
456
00:38:09,539 --> 00:38:10,457
மடோக்ஸா.
457
00:38:14,919 --> 00:38:15,879
மடோக்ஸாவா?
458
00:38:16,921 --> 00:38:19,215
ஆம், மடோக்ஸா, ரஷ்யாவில்!
459
00:38:35,940 --> 00:38:38,359
என் நம்பிக்கை வீண்போகலன்னு சொல், ஜாக்.
460
00:38:38,359 --> 00:38:41,780
யுரேனியம் ரஷ்யாவுக்கு போயிட்டுருக்கு.
மடோக்ஸான்ற இடம்.
461
00:38:43,156 --> 00:38:43,990
கடவுளே!
462
00:38:43,990 --> 00:38:48,119
-இதில் நம்பி இறங்கலாமா...
-ஆமா. இதை சுப்கோவ் ஊர்ஜிதப்படுத்துவார்.
463
00:38:48,119 --> 00:38:50,955
அவரும் அவர் கூட்டாளியும்
நம்ம கூட இப்ப.
464
00:38:50,955 --> 00:38:51,998
எப்படி?
465
00:38:51,998 --> 00:38:55,335
லெவான் பயந்தான்னு
வெச்சுக்கலாம். வந்து பாருங்க.
466
00:38:55,335 --> 00:38:57,545
என்னோட இங்க புடாபெஸ்ட்ல இருக்காங்க.
467
00:38:57,545 --> 00:39:00,965
ரைட், இனி எது நடந்தாலும், அதில்
நானும் இருக்கணும்.
468
00:39:00,965 --> 00:39:03,802
உனக்கு பிரதி உபாயம்
கேட்கிற உரிமை இல்ல.
469
00:39:03,802 --> 00:39:07,055
என் வேலைக்கோ, நிம்மதிக்கோ நீ அருகதை இல்லை.
470
00:39:07,055 --> 00:39:09,557
நாங்க இல்லாம உங்களால ஒன்னும் செய முடியாது
471
00:39:09,557 --> 00:39:12,477
சரியானதை நீங்க செய்யுங்கன்னு
சொல்றேன்.
472
00:39:14,938 --> 00:39:16,064
சரி, ஜாக்.
473
00:39:16,064 --> 00:39:18,650
நானும் உன்னிடம் அதையே கேட்பேன்.
474
00:39:32,789 --> 00:39:38,795
க்ஷாஸ்லாவ்.
475
00:40:27,218 --> 00:40:28,761
பூதாகரமா இருக்கு இல்ல?
476
00:40:30,221 --> 00:40:31,389
தேவையானதும் கூட.
477
00:40:32,265 --> 00:40:33,975
நீ செய்வது சரி.
478
00:40:35,143 --> 00:40:39,022
இப்ப எடுக்கும் கடின முடிவுகளின்
விளைவை பாக்க நாம இருக்க மாட்டோம்.
479
00:40:40,899 --> 00:40:42,650
அதுதான் அவற்றை கடினமாக்குது.
480
00:40:48,781 --> 00:40:50,325
அதிபர் அவர்களே.
481
00:40:50,325 --> 00:40:53,995
உங்கள் சேவைக்கு நன்றி, கேப்டன் சேஃபர்ட்.
482
00:40:53,995 --> 00:40:57,373
-கவிஞர் போல.
-ஆம், கவிஞர் போல, அதிபர் அவர்களே.
483
00:40:57,373 --> 00:40:59,000
செக் ஆக இருப்பதன் அருமை.
484
00:40:59,000 --> 00:41:02,337
ராணுவ வீரர்கள் கவிஞராகலாம்,
கவிஞர்கள் அதிபராகலாம்.
485
00:41:02,337 --> 00:41:04,464
-எல்லைகளே இல்லை.
-இல்லை, மேம்.
486
00:41:18,645 --> 00:41:23,691
அதிபர் கோவாக்கை நாம் கண்காணிக்கணும்.
நாள் முழுதும், ஆனா கமுக்கமா.
487
00:41:24,484 --> 00:41:25,944
எனக்கு ஏதும் தெரியணுமா?
488
00:41:26,694 --> 00:41:27,612
இப்ப இல்லை.
489
00:41:35,995 --> 00:41:37,497
வந்ததற்கு நன்றி.
490
00:42:00,019 --> 00:42:02,772
-கேப்டன், ரொம்ப நன்றி.
-பரவாயில்லை.
491
00:42:02,772 --> 00:42:05,316
நன்றி.
492
00:42:05,316 --> 00:42:07,360
நல்வாழ்த்துக்கள்.
493
00:42:08,945 --> 00:42:09,862
ஹேய், மா.
494
00:42:09,862 --> 00:42:12,323
-இங்கே வந்திருந்தாங்க.
-என்னது?
495
00:42:12,323 --> 00:42:14,158
-யாரு?
-சிஐஏ, ஐஎஸ்.
496
00:42:14,158 --> 00:42:16,286
தெரியல, ஆனா அவங்க விற்பன்னர்கள்.
497
00:42:17,495 --> 00:42:19,414
எல்லாத்தையும் அலசிட்டாங்க.
498
00:42:21,582 --> 00:42:23,543
-எல்லாம் சரியாயிடும்.
-ஆகாது.
499
00:42:23,543 --> 00:42:27,547
பீட்டர் பத்தி தெரியாதா.
அவன் எல்லா சான்றையும் அழிப்பான்.
500
00:42:30,633 --> 00:42:33,636
உன்னை நெருங்கறாங்கன்னு
சந்தேகப் பட்டா, அடுத்து என்ன?
501
00:42:35,722 --> 00:42:39,392
மரிகாவுடன் நகரை விட்டு போ.
காக்க வேணாம். எங்கே போவது தெரியும்லே
502
00:42:39,392 --> 00:42:41,894
-நீ?
-முடிஞ்சளவு உடனே வந்துடுவேன்.
503
00:42:41,894 --> 00:42:43,563
சரி, ஜாக்கிரதை.
504
00:42:43,563 --> 00:42:45,815
-நீயும்தான். லவ் யூ.
-லவ் யூ..
505
00:42:48,151 --> 00:42:49,652
-அதிபர் அவர்களே.
-நன்றி.
506
00:42:51,738 --> 00:42:54,240
-நாம் கிளம்பணும்.
-எல்லோருக்கும் நன்றி.
507
00:42:54,240 --> 00:42:56,659
-என்ன ஆச்சு?
-சின்ன பாதுகாப்பு பிரச்சினை.
508
00:42:56,659 --> 00:42:59,245
கவலைப்பட ஏதுமில்ல, ஆனா நாம் கிளம்பணும்.
509
00:42:59,245 --> 00:43:01,372
-தயாரா?
-நான் கூட்டிப் போறேன்.
510
00:43:01,372 --> 00:43:03,291
பாதுகாப்பை அதிகமாக்கு. ப்ரோடோகோல் ஏ.
511
00:43:06,669 --> 00:43:10,214
-ஏன் எரிக்கை போகச் சொன்னே?
-எரிக் படிஞ்சுட்டு இருக்கலாம்.
512
00:43:10,214 --> 00:43:12,050
ஜாக்கிரதையா இருக்க பாக்கிறோம்
513
00:43:13,009 --> 00:43:16,220
கலங்காதீங்க, எல்லாம் சீக்கிரம் சரியாகும்.
514
00:45:25,683 --> 00:45:27,685
வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன்
515
00:45:27,685 --> 00:45:29,770
படைப்பு மேற்பார்வை
நந்தினி ஸ்ரீதர்