1
00:01:24,503 --> 00:01:28,048
டாம் க்ளான்சி'ஸ் ஜாக் ரயன்
2
00:01:44,147 --> 00:01:48,610
{\an8}1969
மடோக்ஸா, யுஎஸ்எஸ்ஆர்
3
00:01:51,196 --> 00:01:54,199
{\an8}தடை. வழி இல்லை!
4
00:02:57,679 --> 00:03:00,265
ஏவுகணை சோதனை சரியா
நடக்கலை.
5
00:03:00,265 --> 00:03:04,895
ஆனா, பிரச்சினையை கண்டுபிடிச்சுட்டோம்.
தயாரிப்பில் ஒரு சின்ன கோளாறு.
6
00:03:04,895 --> 00:03:09,441
பாகங்கள் மறுபடி வடிவமைக்கப் பட்டதும்,
திட்டம் குறித்த கிரமப்படி தொடரும்.
7
00:03:09,441 --> 00:03:10,984
-எவ்ளோ நாள்?
-ஆறு வாரம்.
8
00:03:10,984 --> 00:03:12,110
அதுக்கு மேல இல்ல.
9
00:03:13,737 --> 00:03:15,864
மன்னியுங்க ஸர். இன்னும் நேரம் வேணும்.
10
00:03:17,199 --> 00:03:21,495
சரி, சரி. கண்டிப்பா. உங்களுக்குத்
தேவையான நேரத்தை எடுத்துக்கணும்.
11
00:03:21,495 --> 00:03:24,957
இந்த மாதிரி வேலைகளில்
துல்லியமா இருப்பது நல்லது இல்லையா?
12
00:03:27,042 --> 00:03:30,963
உங்கள் அரசு நீங்க செய்யும் பணி பத்தி
பெருமையா நினைக்கிறது.
13
00:03:33,340 --> 00:03:38,595
இது ஒரு சுலபமான பொறுப்பல்ல, நீங்க
திறமைக்கும் மீறி செயல் பட்டிருக்கீங்க.
14
00:03:42,265 --> 00:03:43,809
உங்க அனைவர்க்கும், நன்றி.
15
00:03:53,110 --> 00:03:55,529
நாம் சிக்கலான காலகட்டத்தில் வாழறோம்.
16
00:03:57,072 --> 00:03:58,490
ஏதாவது பிரச்சினையா?
17
00:03:58,490 --> 00:04:02,452
பழைய முறைலாம் காலாவதியாகுது, லூகா.
நம் மாபெரும் குடியரசின் தலைவர்,
18
00:04:02,452 --> 00:04:06,665
உலக அரங்கில் அவமானப் படுத்தப் பட்டு,
மறுப்பு சொல்ல முடியாம போனது.
19
00:04:06,665 --> 00:04:08,291
நாம பலவீனமாயிட்டோம்.
20
00:04:08,291 --> 00:04:09,292
ஆம், ஸர்.
21
00:04:12,754 --> 00:04:14,089
உங்களுக்கு பசங்க உண்டா?
22
00:04:14,965 --> 00:04:15,841
இல்னை.
23
00:04:15,841 --> 00:04:18,218
இருந்தா, அது புரியும்.
24
00:04:18,218 --> 00:04:22,723
தியாகங்கள் செய்யப் படணும், இல்லனா,
நாமும் அவங்களை போல கிள்ளுக் கீரைகளாவோம்.
25
00:04:26,768 --> 00:04:27,936
சோகோலா?
26
00:04:27,936 --> 00:04:32,941
அது நம் கழுத்துக்கு தூக்குக் கயிறாயிடுச்சு
தொடர விடுவது ரொம்ப ஆபத்து.
27
00:04:36,194 --> 00:04:38,739
இதைப் பார்த்துக்குவீங்க, இல்லையா லூகா?
28
00:04:40,490 --> 00:04:41,575
ஆமாங்க ஸர்.
29
00:05:06,099 --> 00:05:08,101
யெகோரோவ்! லெபடேவ்!
30
00:05:16,443 --> 00:05:17,319
சொல்லுங்க சர்.
31
00:05:17,319 --> 00:05:19,446
ஜெனரல் உத்தரவிட்டுருக்கார்.
32
00:05:23,992 --> 00:05:25,202
சோகோல் ஒழிந்தது.
33
00:05:26,161 --> 00:05:27,496
அதை மூடியாகணும்.
34
00:05:28,789 --> 00:05:29,873
முழுவதுமாக.
35
00:05:31,083 --> 00:05:33,585
மன்னிக்கணும், ஸர். நீங்க சொல்றது...
36
00:05:33,585 --> 00:05:35,712
அவர் சொல்றது உனக்கு புரியும்.
37
00:05:35,712 --> 00:05:36,922
ஆம், ஸர்.
38
00:05:38,465 --> 00:05:41,635
முழுமையாகவே, சார்ஜண்ட் லெபடேவ்.
39
00:05:42,427 --> 00:05:43,386
யெஸ் ஸர்.
40
00:05:48,809 --> 00:05:49,726
போகலாம்!
41
00:05:58,193 --> 00:05:59,152
கிளம்பு!
42
00:06:09,955 --> 00:06:10,789
வாங்க!
43
00:06:30,183 --> 00:06:33,770
{\an8}இன்றைய ரோம்,
இத்தாலி
44
00:06:47,450 --> 00:06:48,618
நீ கிளம்பிட்டீயா?
45
00:06:48,618 --> 00:06:51,121
-எவ்ளோ தூரத்தில இருக்கா?
-அஞ்சு நிமிடத்தில.
46
00:07:01,673 --> 00:07:03,758
ரொம்ப நேரம் வெளிய தங்காதே, கண்ணு.
47
00:07:05,635 --> 00:07:06,928
இருபத்து மூன்று.
48
00:07:33,288 --> 00:07:36,708
அக்னிபறவை, இறங்கிட்டா.
கூட ஆட்கள் இருக்காங்க.
49
00:08:05,153 --> 00:08:09,449
{\an8}பராமரிப்பு வேலைகள் நடக்கின்றன
ஏதும் இடையூறெனில் மன்னிக்கவும்
50
00:08:55,954 --> 00:08:56,788
ஹெலோ.
51
00:09:05,547 --> 00:09:09,092
தூதுவரே, பார்க்க மகிழ்ச்சி,
அதோட ரொம்ப நன்றி, உங்களோட...
52
00:09:28,194 --> 00:09:29,237
அமைச்சரே.
53
00:09:37,412 --> 00:09:38,621
நான் சோயா.
54
00:09:40,540 --> 00:09:41,458
நான் ஜாக்.
55
00:09:43,835 --> 00:09:46,713
நீங்க சோகோல் திட்டத்தை
விசாரிக்கறீங்கதானே?
56
00:09:46,713 --> 00:09:47,839
ஆம்.
57
00:09:50,633 --> 00:09:53,261
சோகோல் யுஎஸ்எஸ்ஆர்
சிதையும் போது நிறுவப் பட்டது
58
00:09:53,261 --> 00:09:57,015
எந்த ராடாருமே அறியாத சிறுசக்தி அணு
ஆயுதத்தை உருவாக்க .
59
00:09:57,015 --> 00:09:58,141
புலப்படாதது.
60
00:09:58,892 --> 00:10:01,978
அத்தகைய தொழில்நுட்ப
விளைவு பத்தி உங்களுக்கு தெரியும்.
61
00:10:01,978 --> 00:10:07,567
-அவங்க ஒரு யுத்தத்தை துவங்க முயன்றாங்க.
-இப்போ அந்த திட்டம் மீண்டும் இயங்க
62
00:10:07,567 --> 00:10:12,030
-அந்த ஆயுதத்தை தயாரிச்சிட்டாங்க போலிருக்கு
-எங்கே இருக்கு அது?
63
00:10:12,030 --> 00:10:16,951
-அதை அப்புறப் படுத்தறாங்கன்னு தான் தெரியும
-உங்களுக்கு தகவல் எப்படி வருது?
64
00:10:16,951 --> 00:10:20,080
உங்களை போல அக்கறையுள்ள
ஒருத்தர்னு சொல்லலாம்.
65
00:10:21,456 --> 00:10:22,916
மன்னிக்கணும்.
66
00:10:23,583 --> 00:10:24,501
எதுக்கு?
67
00:10:24,501 --> 00:10:28,213
எதுக்கு உங்களுக்கு பணம் தர்றேன்?
தெருவில போறவனைலாம் உள்ளே விடவா?
68
00:10:28,213 --> 00:10:30,965
கை சப்புற பிள்ளைங்களைப் போல
நடந்துக்குறீங்க.
69
00:10:47,482 --> 00:10:49,859
வெளிய தள்ளப்படுறது உன்
யோசனையா?
70
00:10:49,859 --> 00:10:51,945
அதுதான் வெளிய போக சீக்கிரமான வழி.
71
00:10:51,945 --> 00:10:55,365
கழுத்தை பிடிச்சு தள்ளப் படுவதும்
உன் திட்டமா?
72
00:10:55,365 --> 00:10:58,201
அட போப்பா. நீ சீக்கிரமா
விமானம் ஏறி வந்திட்டேலே
73
00:10:58,201 --> 00:11:01,371
ஆமா. இதை பாக்காம இருந்திருப்பேனே!
74
00:11:01,371 --> 00:11:03,623
-எப்படி போச்சு?
-நல்லா போகலே.
75
00:11:03,623 --> 00:11:05,542
-விஷயம் நடக்குதா?
-அதுக்கும் மேலே
76
00:11:06,459 --> 00:11:07,877
ஆயுதம் தயாராயிடுச்சு
77
00:11:09,129 --> 00:11:10,213
ஐயோ.
78
00:11:13,633 --> 00:11:17,429
{\an8}மாஸ்கோ, ரஷ்யா
79
00:11:18,263 --> 00:11:22,934
நேடோ ஏவுகணைகளை செக் குடியரசுக்கு கொண்டு
போதுனா, அதுக்கு நாம பதில் குடுக்கணும்.
80
00:11:22,934 --> 00:11:25,854
இது பாதுகாப்பு அமைச்சரது கருத்தா,
இல்ல உங்களோடதா?
81
00:11:25,854 --> 00:11:28,231
அமைச்சர் போபோவின் கருத்தும் எனதும் ஒன்றே.
82
00:11:28,231 --> 00:11:33,278
செக் அதிபரைப் பார்க்க அவர் ப்ராக்
போறார். நான் அவரோடு சேர்வேன்.
83
00:11:33,278 --> 00:11:38,575
அந்த விமான எதிர்ப்பு ஏவுகணைகள்
பெரிய அச்சுறுத்தலல்ல.
84
00:11:38,575 --> 00:11:41,911
இல்ல, ஆனா அவங்க
அனுப்பிய தகவல் அச்சுறுத்தல்தான்.
85
00:11:41,911 --> 00:11:43,955
இது ஒரு பேர சமாச்சாரம்.
86
00:11:45,081 --> 00:11:47,709
அதிபர் கோவாக், நம்மிடம்
ஏதோ எதிர்பார்க்கிறார்.
87
00:11:47,709 --> 00:11:51,129
உச்சி மாநாட்டின் முன், அதனாலதான்
அவ இந்த தகவலை கசிய விட்டா.
88
00:11:59,512 --> 00:12:00,930
அவளுக்கு என்ன வேணுமாம்?
89
00:12:02,849 --> 00:12:04,767
அவளைத்தான் கேட்கணும்.
90
00:12:04,767 --> 00:12:07,896
அவளை மாதிரி நாம் அந்த
பிராந்தியத்தில் படைகளை செலுத்தி
91
00:12:07,896 --> 00:12:11,524
செக் நாட்டிற்கு பகை
போரால் எதிர்க்கப் படும்னு காட்டணும்.
92
00:12:12,734 --> 00:12:14,986
அதிபர் கோவாக் பத்தி நமக்கு தெரிந்தது என்ன?
93
00:12:15,570 --> 00:12:16,988
நடைமுறைக்கேத்து நடப்பா.
94
00:12:18,072 --> 00:12:20,658
அப்படீனா, அவளை இணங்கச் வைக்கலாம்.
95
00:12:20,658 --> 00:12:22,285
ஆக, உங்க பரிந்துரை என்ன?
96
00:12:23,745 --> 00:12:25,455
நான் உளவுத்துறை.
97
00:12:26,414 --> 00:12:27,790
அரசியல்வாதி அல்ல.
98
00:12:28,791 --> 00:12:30,919
அதனால்தான் உங்களை கேட்கிறேன்.
99
00:12:32,754 --> 00:12:35,381
எதிரிகளோடு நெருக்கமா
இருப்பதை விரும்புவேன்.
100
00:12:37,217 --> 00:12:40,094
சுலபமா கழுத்தை அறுக்கலாம்,
தேவை பட்டுதுன்னா.
101
00:12:50,355 --> 00:12:53,608
{\an8}ப்ராக், செக் குடியரசு
102
00:12:54,859 --> 00:12:57,195
போபோவ் பத்தி எனக்கு தெரிய வேண்டியது?
103
00:12:57,195 --> 00:13:01,115
நீங்க அதிபரா தேர்ந்தெடுக்கப் பட்ட பின்
அவரது முதல் விஜயம் இது.
104
00:13:01,115 --> 00:13:03,910
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சராகும்
முன் பணியாற்றியது,
105
00:13:03,910 --> 00:13:06,246
உக்ரைனிலும் ஆஃப்கானிஸ்தானிலும்.
106
00:13:06,246 --> 00:13:09,791
-ரஷ்ய ஒன்றிய மார்ஷலா இருந்தவர்.
-அவர் விவரம் தெரியும்.
107
00:13:09,791 --> 00:13:11,125
ஆளை பத்தி சொல்லுங்க?
108
00:13:11,918 --> 00:13:13,795
பாரம்பரிய ரஷ்ய அடிப்படை வாதி.
109
00:13:13,795 --> 00:13:17,423
வோட்கா பிரியர், பிளாக் பெல்ட் அகம்பாவி.
110
00:13:17,423 --> 00:13:20,593
அதிகாரத்திலுள்ள பெண்களை பிடிக்காது.
111
00:13:20,593 --> 00:13:21,844
ஆண்ணாளே அதானே?
112
00:14:20,069 --> 00:14:22,739
காசில்லே பத்திரிகையாளர்
வர உறுதி செய்யுங்க.
113
00:14:22,739 --> 00:14:25,658
ம்லாடா ஃப்ரன்டா, ப்ளெஸ்க்,
பிராவோ லருந்து எல்லாருமே
114
00:14:25,658 --> 00:14:28,703
மேடம், ரஷ்யர்கள்,
பத்திரிகைகள் வர வேணாம்னாங்க.
115
00:14:28,703 --> 00:14:30,330
நிறைய நிருபர்கள், டேவிட்.
116
00:14:32,373 --> 00:14:33,207
செய்கிறேன்.
117
00:15:08,660 --> 00:15:09,702
லில்லி...
118
00:15:12,121 --> 00:15:15,416
ராடெக், எப்போதும் போல உஷாரா இருக்கே.
119
00:15:16,167 --> 00:15:17,168
யெஸ், ஸர்.
120
00:15:18,211 --> 00:15:19,629
இப்போ போகலாம்.
121
00:15:19,629 --> 00:15:21,089
கூட இருந்தது போதும்.
122
00:15:32,141 --> 00:15:33,976
மீன் மாட்டுச்சா?
123
00:15:33,976 --> 00:15:36,771
இன்னக்கி இல்ல. பசியா இருக்கேன்லே.
124
00:15:39,565 --> 00:15:42,527
போபோவ் இங்கே வர்றர்து தற்செயலல்ல.
125
00:15:42,527 --> 00:15:46,406
ஏன்னா நேடோ ஏவுகணைகளை நம் நாட்டில் வைக்க
சொல்லிருக்காங்க.
126
00:15:46,406 --> 00:15:50,034
ரஷ்யர்கள், இதை அடாவடியான ஆக்கிரமிப்பா
கருதுவாங்க.
127
00:15:53,287 --> 00:15:58,960
நான் இங்கே என் அப்பாவோடு
இருக்கலாம்னு வந்தேன், அரசியல் பேச இல்ல.
128
00:15:58,960 --> 00:16:03,089
காரணமில்லாம நீ எதையும் செய்ய மாட்டாயே.
129
00:16:08,886 --> 00:16:11,514
நேடோ ஓட்டெடுப்பில்,
நம் உள் நாட்டு நிலை என்ன?
130
00:16:13,266 --> 00:16:15,977
நகரங்களும், பல்கலைக்
கழகங்களும் ஆதரிக்கின்றன.
131
00:16:15,977 --> 00:16:19,355
ஆனா, கிராமங்கள் அதை
சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றன.
132
00:16:21,190 --> 00:16:23,776
பாதிப்பேர் நீ நேடோ கூட
இருக்கேன்னு நம்புறாங்க,
133
00:16:24,694 --> 00:16:27,864
இன்னொரு பாதி பேருக்கு
நீ கையாலாகாத ரஷ்ய கைப்பாவை.
134
00:16:29,574 --> 00:16:32,577
இரு உலகங்களுக்கு இடையே இடிபடுகிறாய்,
லில்லி.
135
00:16:32,577 --> 00:16:35,246
போபோவுடனான உன் அடுத்த
தினங்கள், கவலை தருபவை.
136
00:16:36,247 --> 00:16:37,790
கத்தி மேல நடக்குற மாதிரி
137
00:16:41,335 --> 00:16:43,296
ஒண்ணு மட்டும் நிச்சயம்...
138
00:16:46,924 --> 00:16:49,051
உன்னை குறைச்சு மதிப்பிடுவாங்க.
139
00:16:51,637 --> 00:16:53,055
அதுதான் எனக்கு வேணும்.
140
00:17:02,690 --> 00:17:06,319
{\an8}யுஎஸ் தூதரகம்
ரோம், இத்தாலி
141
00:17:25,963 --> 00:17:27,256
காலை வணக்கம்.
142
00:17:27,256 --> 00:17:28,466
கஷ்டமான இரவா?
143
00:17:29,175 --> 00:17:32,011
இல்ல. போக போக
மோசமா ஆயிருக்கு.
144
00:17:32,011 --> 00:17:35,890
பயனுள்ளதாச்சு. பல வருடமா கிடைக்காத
பலமான தடயம் கிடைத்தது.
145
00:17:35,890 --> 00:17:38,768
ஏஜென்சில என் முதல் வேலை
பத்தி சொல்லியிருக்கேனா?
146
00:17:38,768 --> 00:17:42,230
-சொல்லல. இல்ல.
-டைரக்டோரேட் ஆஃப் சப்போர்ட்ல துவங்கினேன்.
147
00:17:42,230 --> 00:17:44,941
கேபிள் செய்தி படிப்பது,
நடவடிக்கை அறிக்கைகள்
148
00:17:44,941 --> 00:17:46,901
அனுப்புவது, தேவைகள், முடிந்தவை.
149
00:17:46,901 --> 00:17:48,528
ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு.
150
00:17:48,528 --> 00:17:51,239
நம் வேலையின் நுணுக்கங்களை
அப்படிதான் கற்றேன்.
151
00:17:51,239 --> 00:17:53,115
ஆவணங்களைப் படித்து.
152
00:17:53,115 --> 00:17:57,286
நேத்து எந்த நடவடிக்கை அறிக்கையும் வரலையே.
தனியா போனீயா?
153
00:17:57,286 --> 00:18:00,998
இல்ல, பிராடன் கூப்பிடுற தூரத்திலே இருந்தான
பிரச்சனை இல்லை.
154
00:18:01,791 --> 00:18:02,667
சரி.
155
00:18:04,335 --> 00:18:06,546
எனக்கு ஹீரோக்கள் பிடிக்காது, ஜாக்.
156
00:18:06,546 --> 00:18:10,842
பின்விளைவுகளை விட தங்கள்
சாகசங்களைத்தான் பெரிசா நினைப்பாங்க.
157
00:18:11,843 --> 00:18:12,760
யெஸ், மேம்.
158
00:18:31,946 --> 00:18:34,657
-உன் உதவி தேவைப்படுது.
-செல் ஃபோன் வேணுமா?
159
00:18:34,657 --> 00:18:37,285
இல்ல. இந்த கார்ட்ல
என்ன இருக்கு பார்க்கணும்.
160
00:18:37,285 --> 00:18:39,871
-அனேகமா ஜாவா கார்ட் தளம்.
-இருக்கலாம்.
161
00:18:39,871 --> 00:18:42,206
ஜிஎஸ்எம் போலிருக்கே. எங்கே கிடைத்தது?
162
00:18:43,124 --> 00:18:44,375
கெட்டவன் ஒருத்தனிடம்.
163
00:18:46,127 --> 00:18:47,253
நல்லது.
164
00:18:48,546 --> 00:18:52,091
இது மூன்று உபரி படி நிலை
ரகசியக் குறீயீடு கொண்டது...
165
00:18:52,091 --> 00:18:53,301
குறியீடு கலைகிறது...
166
00:18:53,301 --> 00:18:55,261
... ஒற்றை மூல அனுப்புகை - பெறுதல்.
167
00:18:56,262 --> 00:18:57,555
எளிய வார்த்தைலே...
168
00:18:57,555 --> 00:19:01,559
இடமறியும் தகவலை
அனுப்ப மாற்று வழி. எந்த இடம்?
169
00:19:01,559 --> 00:19:04,437
-இப்போ, ஒண்ணுமில்லை.
-ஒண்ணுமில்லைன்னா சொல்றே?
170
00:19:04,437 --> 00:19:07,648
கிரைமியன் பென்னின்சுலா,,
இடம் ஏதும் குறிக்கப்படல.
171
00:19:07,648 --> 00:19:08,816
இன்னும்னா?
172
00:19:09,692 --> 00:19:12,820
ஒருத்தன் இது போல புரோக்ராம்
பண்ணி ஹோட்டல்
173
00:19:12,820 --> 00:19:15,406
இருப்பிடத்தை காதலிக்கு அனுப்பினானாம்.
174
00:19:15,406 --> 00:19:18,993
ஆனா, அவன் மனைவி என்ஒய்யு கணினி நிபுணி,
செமையா மாட்டினான்.
175
00:19:18,993 --> 00:19:21,037
பெறுபவன் இந்த கார்டுக்கு புரியும்
176
00:19:21,037 --> 00:19:24,206
குறியீட்டு எண்ணை தந்தால்தான்
படிக்க முடியுமா?
177
00:19:24,206 --> 00:19:25,124
ஆமாம்.
178
00:19:25,124 --> 00:19:27,835
-இப்ப ஒரு ஃபோன் வேணும்.
-உனக்கு அதிர்ஷ்டம்தான்.
179
00:19:30,880 --> 00:19:34,091
-பர்னர் தற்காலிக ஃபோன்கள் வாழ்க.
-நல்லதாப் போச்சு.
180
00:20:04,038 --> 00:20:07,583
நிழல் யுத்த காலகட்டத்தில்,
ஒரு சின்ன ரஷ்ய அடிப்படைவாதக் குழு
181
00:20:07,583 --> 00:20:09,752
யுஎஸ்எஸ்ஆர் நிலைக்க திட்டமிட்டனர்.
182
00:20:09,752 --> 00:20:12,546
அதை சோகோல் திட்டம் என அழைத்தனர்.
183
00:20:12,546 --> 00:20:17,843
இந்தப் பெயர், செம்டெனி டி ரிகி ரெய்ன்
என்ற வார் கேம்லருந்து நேரா பெறப்பட்டது,
184
00:20:17,843 --> 00:20:19,595
அதாவது ரைனுக்கு ஏழு நாள்.
185
00:20:19,595 --> 00:20:23,975
அந்த திட்டம், குறுநிலை போர்கள்
தத்துவ அடிப்படையிலானது.
186
00:20:25,059 --> 00:20:27,937
அண்டை நாடுகளில் சஞ்சலம் விதைப்பது,
187
00:20:27,937 --> 00:20:32,942
சதிக்கொலைகள் பொய்த்தகவல் மூலமாக, அரசுகளை
நிலைகுலைய வைக்க.
188
00:20:32,942 --> 00:20:36,445
பிறகு, அணு குண்டு
தாக்குதலால் குழப்பம் ஏற்படுத்தி
189
00:20:36,445 --> 00:20:39,824
அதனால் அந்த நாட்டு
நிலப் பகுதிகளில் படை எடுக்க உதவும்,
190
00:20:39,824 --> 00:20:41,659
அதாவது ரைன் பகுதியில்.
191
00:20:41,659 --> 00:20:44,829
நோக்கம், யுஎஸ்எஸ்ஆர் எல்லையை
தக்க வைத்து விஸ்தரிப்பது.
192
00:20:44,829 --> 00:20:49,750
குற்றம் சாட்டப் படாம பயன் படுத்தக் கூடிய
ஒரு ஆயுதத்தை தயாரிக்கும் தேவை அவர்களுக்கு.
193
00:20:49,750 --> 00:20:54,755
ரகசியப் பெயர், "சோகோல்"
அல்லது ஃபேல்கன். தொழில் நுட்பம் அலாதி.
194
00:20:54,755 --> 00:20:58,759
ஆயுதம் செய்யாமல் கைவிடப் பட்டது.
அப்படின்னு நினைத்தோம்.
195
00:20:58,759 --> 00:21:03,139
நேற்றிரவு வரை. சோகோல் திட்டம்
செயல்படுவதன் ஆதாரம் என்னிடம் இருக்கு.
196
00:21:03,139 --> 00:21:05,725
அந்த ஆயுதம் தயாராகி, வினியோகமாகிறது.
197
00:21:05,725 --> 00:21:08,394
-உறுதி செய்தது யார்?
-சோயா இவனோவா.
198
00:21:08,394 --> 00:21:11,522
ரோமில், ஒரு ரஷ்ய தூதரக அமைச்சர்-ஆலோசகர்.
199
00:21:11,522 --> 00:21:15,776
ரஷ்ய உளவமைப்பு தொடர்பு. மாஸ்கோ
நிலையத்தில் இருந்தப்ப சந்தித்திருக்கேன்
200
00:21:15,776 --> 00:21:18,529
அவளது பங்களிப்பு ஒரு புரோகிராம்,
அது
201
00:21:18,529 --> 00:21:21,157
அணு ஆயுதம் இருக்கும் இடத்தை
கண்டுப்பிடிப்பது
202
00:21:21,157 --> 00:21:24,035
எதை சோகோல் ஏவுகணைக்குள் உபயோகிப்பார்களோ.
203
00:21:24,618 --> 00:21:25,453
உங்க கருத்து?
204
00:21:26,412 --> 00:21:30,166
நாம் கண்டு அழிக்கக் கூடிய ஆயுதத்தை
உருவாக்கியிருந்தா நல்லதுதான்.
205
00:21:30,166 --> 00:21:34,503
ஏற்கனவே ரைனுக்கு ஏழு நாள் திட்டம் செயல்பட
தொடங்கியிருந்தா, கஷ்டம்.
206
00:21:34,503 --> 00:21:37,506
அப்படியானா, பல தலைகள் உருளும்,
207
00:21:37,506 --> 00:21:40,801
புதிய உலக நெருக்கடி
என்று நாம் உணரும் விதத்தில்.
208
00:21:40,801 --> 00:21:43,095
சோயாவின் தகவல் எங்கிருந்து கிடைத்தது?
209
00:21:44,513 --> 00:21:48,267
-அதைத்தான் தேடிட்டுருக்கேன்.
-சோயா சரச உளவாளியா பயின்றவ.
210
00:21:48,267 --> 00:21:51,145
அமைப்புக்குள் அவளுக்கு
இன்னும் தொடர்புகள் உண்டு.
211
00:21:51,145 --> 00:21:56,025
அவ ஒரு மோசமான
தான்தோன்றித்தன திமிர் பிடிச்சவ.
212
00:21:56,025 --> 00:21:59,028
ஆனா, பொய் சொல்லாதப்போ, நல்ல தகவலைத் தருவா.
213
00:21:59,028 --> 00:22:01,822
சரச உளவாளிகள்
எப்பவும் பொய் சொல்வாங்க.
214
00:22:01,822 --> 00:22:04,742
இல்ல, அவ பொய் சொல்லல. பயந்திருக்கா.
215
00:22:09,872 --> 00:22:11,248
இந்த ஆயுதம் எங்கிருக்கு?
216
00:22:11,916 --> 00:22:15,711
தரைப் படத்தின் படி, கிரைமியாவில்.
ஆனா, இன்னும் இலக்கை குறிக்கல.
217
00:22:15,711 --> 00:22:16,962
ஒருகால் குறித்திருந்தா?
218
00:22:17,797 --> 00:22:19,131
ஓரிடம் குறிக்கப் பட்டால்,
219
00:22:19,131 --> 00:22:23,010
அதை கவனிக்காம இருப்பது தவறு,
பொறுப்பற்றதனம் என்பேன்.
220
00:22:23,010 --> 00:22:24,428
என்ன?
221
00:22:24,428 --> 00:22:29,308
அது உறுதியானால், நாம் உடனே ஒரு சிறப்பு
அதிரடிப் படையை அதை சமாளிக்க அனுப்பணும்.
222
00:22:30,476 --> 00:22:33,437
முதல்ல, யுஎஸ் நேரடியா
கிரைமியா கிட்ட போக முடியாது.
223
00:22:33,437 --> 00:22:36,023
ரஷ்யா ஏற்கனவே நேடோ படையடுப்பு என அலறுது,
224
00:22:36,023 --> 00:22:38,901
அதனால ஒரு சிறிய தப்புக்கூட நம்மால செய்ய
முடியாது.
225
00:22:38,901 --> 00:22:41,946
இரண்டாவது, நம்மிடம் ஒரு ஆய்வறிக்கை,
ஆனா நிரூபணமில்லாதது.
226
00:22:43,447 --> 00:22:48,202
சோயாவின் சிம் கார்டிலிருந்து உருப்படியா
ஏதும் வந்தா சரி, இல்லனா கடந்து போகணும்.
227
00:22:48,202 --> 00:22:49,829
நல்லாருக்கீயா, ஜேம்ஸ்.
228
00:22:56,293 --> 00:22:59,380
எலிசபெத் உன்னை கிழிச்சுட்டாளே.
229
00:22:59,380 --> 00:23:02,466
அவங்களுக்கு என்னை பிடிச்சிருக்கு போல.
230
00:23:02,466 --> 00:23:04,426
அவங்கக்கூட ஜாக்கிரதையா இரு.
231
00:23:04,426 --> 00:23:07,972
நல்லா பழகுவா, ஆனா மோதத் தயாரா இருப்பா.
232
00:23:10,307 --> 00:23:14,436
{\an8}ப்ராக் காசில்
ப்ராக், செக் குடியரசு
233
00:23:36,417 --> 00:23:39,420
இங்கு நண்பர்கள் ஆக
கூடியிருக்கிறோம்,
234
00:23:40,504 --> 00:23:43,716
நேடோ பற்றி உங்கள் நோக்கம்,
235
00:23:43,716 --> 00:23:48,470
அது உங்கள்
நாடுகளை தமது ஏவுகணைகளை செலுத்தும்
236
00:23:48,470 --> 00:23:52,641
இன்னுமொரு தளமாக்க முனைவது பற்றியும்,
கேட்டறிய விரும்புகிறேன்.
237
00:23:52,641 --> 00:23:56,437
உண்மையே! நேடோ எங்கள் செக் தளத்தை தரையில்
இருந்து வானம் பாயும்
238
00:23:56,437 --> 00:23:58,397
ஏவுகணைகளை செலுத்தும் தளமாக்க
239
00:23:59,315 --> 00:24:01,317
முன்வந்தது. நானும் பரிசீலிக்கிறேன்
240
00:24:03,903 --> 00:24:09,867
ஆனால், அதை நான்
மறுக்கவோ அல்லது ஒத்தி வைக்கவோ முடியும்,
241
00:24:09,867 --> 00:24:12,328
அமைச்சரும் அவரது அரசும், உக்ரைனில் இனி
242
00:24:12,328 --> 00:24:15,915
அனைத்து ஆக்கிரமிப்புகளையும்
நிறுத்துவதாக முடிவெடுத்தால்.
243
00:24:16,999 --> 00:24:21,545
பிராந்தியத்தை சீர்குலைக்கும் ஆக்கிரமிப்பு
சில ஏவுகணைகளை விட.
244
00:24:21,545 --> 00:24:26,258
அது நேடோ பாதுகாப்பு வேண்டுமென
செக் நாட்டினரை நினைக்கத் தூண்டுவது.
245
00:24:34,433 --> 00:24:35,893
தனியா பேசணும்.
246
00:24:36,936 --> 00:24:37,853
கண்டிப்பா.
247
00:24:39,521 --> 00:24:43,567
பொதுவெளியிலேயே வைக்கப் பட்ட
ஒரு தைரியமான கோரிக்கை.
248
00:24:44,735 --> 00:24:46,445
எதிர்பாரா தாக்குதல்.
249
00:24:47,905 --> 00:24:50,908
இந்த தினம் பேச்சு வார்த்தைகளுக்குனு
எண்ணினேன்.
250
00:24:50,908 --> 00:24:53,827
நாளைய கால்பந்தாட்டம், வெறும் விளம்பரம்.
251
00:24:53,827 --> 00:24:57,414
இங்கே பத்திரிகையாளர்கள்
இருப்பார்கள்னு சொல்லிருக்கணும்.
252
00:24:57,414 --> 00:25:01,543
சும்மா கேமரா முன் உட்கார்ந்து
புன்னகைத்திருக்கலாம். செய்ய தவறிட்டீங்க.
253
00:25:04,880 --> 00:25:08,634
ஜாக்கிரதையா நடந்துக்குங்க, அதிபர் மேடம்.
254
00:25:40,082 --> 00:25:43,419
ஆக, இதுக்கு எவ்ளோ நேரம் காத்திருக்கப்போறே?
255
00:25:45,129 --> 00:25:46,964
அவனை எப்பவோ கழட்டி விட்டுட்டேன்.
256
00:25:56,223 --> 00:25:57,516
அவனுக்குதான் நஷ்டம்.
257
00:25:59,643 --> 00:26:03,939
அவனுக்கு ஆச்சரியம் தர இருந்தேன்.
ரஷ்ய ஆட்டத்துக்கு டிக்கட் வாங்கினேன்.
258
00:26:06,942 --> 00:26:09,361
உனக்கு கூட யாராவது வரணும் போலிருக்கு.
259
00:26:20,289 --> 00:26:22,207
-ஒண்ணு தரவா?
-வழியே இல்லை, செல்லம்.
260
00:26:22,207 --> 00:26:26,503
-புது வால்வ், புது விதிகள்.
-விதிகளால்தான் இவ்ளோ நல்லா இருக்கீங்களோ?
261
00:26:26,503 --> 00:26:30,841
ஆமா. குடிப்பதை விட்டேன்.
ரொட்டி, பால். தியானம் பண்றேன்.
262
00:26:30,966 --> 00:26:35,012
எப்படி? நீங்க இழக்கும் ஒவ்வொரு
கிலோவுக்கும், ஒரு புது நரைமுடி வருதா?
263
00:26:35,012 --> 00:26:37,473
-ஃபக் யூ.
-தியானம் வேலை செய்யுது.
264
00:26:39,975 --> 00:26:40,893
ஒன்னுத் தா.
265
00:26:41,769 --> 00:26:42,728
டேம் இட்!
266
00:26:45,522 --> 00:26:48,192
அவள் நம்மிடம் விளையாட்டு
காட்டறாளோனு தோணுது.
267
00:26:48,192 --> 00:26:51,737
சோயாவா? இல்ல. ஏன் அப்படிலாம் செய்யணும்?
268
00:26:52,446 --> 00:26:56,742
ஏஜன்சியை சங்கடப் படுத்த. தேவையற்றதை
நோக்கி நாம் ஓடி, சக்தியை வீணாக்க.
269
00:26:56,742 --> 00:26:59,787
நான் சரின்னா, அவங்க புது
ஆயுதத்தை கொண்டு வராங்கன்னா,
270
00:26:59,787 --> 00:27:01,872
அது இந்த துணிச்சலை நியாயமாக்கும்தானே?
271
00:27:03,165 --> 00:27:07,127
களத்தில் அதிகாரியா
உன்னை பார்ப்பது அருமை.
272
00:27:07,127 --> 00:27:10,506
இல்ல. இந்த புது கிரீயரை
நான் ஏதுக்க முடியாது, சரியா?
273
00:27:11,757 --> 00:27:14,385
சுத்தி திரும்பி பாருங்க, கண் கூசிவிடும்.
274
00:27:14,385 --> 00:27:17,054
-களத்தில் புக அவ்ளோ விரும்பினே.
-இல்லை.
275
00:27:18,680 --> 00:27:20,682
அந்தக் காலம் முடிஞ்சுது.
276
00:27:20,682 --> 00:27:22,726
நான் அடக்கி வாசிக்கப் போறேன்.
277
00:27:22,726 --> 00:27:24,645
-ஓஹோ.
-ரொம்ப அலட்டிக்காம,
278
00:27:24,645 --> 00:27:27,356
வேலைலே சொகுசா,
போறது வர்றது, ஓய்வு எடுக்குறது.
279
00:27:27,981 --> 00:27:30,317
எல்லா ஞானமும் அனுபவத்திலிருந்து வருவது.
280
00:27:35,614 --> 00:27:37,408
அஸ்கஸ் மேற்கோளா சொன்னீங்க?
281
00:27:39,201 --> 00:27:42,287
ஏன்னா நான் இப்ப உண்மையை பகீங்கிரமா சொல்லப்
போறேன்.
282
00:27:42,287 --> 00:27:44,957
எனக்கு உணவு கட்டுப்பாடு,
தியானம் பிடித்திருக்கு.
283
00:27:44,957 --> 00:27:47,793
"தத்துவ மேற்கோள்" காட்டினா கவலைப்படுவேன்
284
00:27:51,338 --> 00:27:53,382
தண்ணியோட சியர்ஸ் சொல்ல கூடாது.
285
00:28:28,584 --> 00:28:32,838
{\an8}செவஸ்டோபோல்
கருங்கடல்
286
00:28:41,889 --> 00:28:45,267
{\an8}மத்திய புலனாய்வு முகமை
லேங்லி, வர்ஜீனியா
287
00:28:49,062 --> 00:28:53,525
இயக்குனர் மில்லர், ரோம் நிலையத் தலைவர்,
ஃபோனில் இருக்காங்க, ரொம்ப அவசரமாம்.
288
00:28:58,071 --> 00:28:59,698
இப்ப வந்திடுறேன்.
289
00:29:05,412 --> 00:29:06,914
என் எஸ் ஏ மீட்டிங்கில கூப்டே
290
00:29:06,914 --> 00:29:08,707
எலிஸபெத், இது ரொம்ப முக்கியமா?
291
00:29:08,707 --> 00:29:11,710
நாம ஒரு பாரிய அணு ஆயுதம் பத்தி பேசறோம்.
இது ரொம்-
292
00:29:11,710 --> 00:29:13,629
படிச்சேன். ஒன்னும் இல்லேயே.
293
00:29:13,629 --> 00:29:15,714
இதைக் கேளுங்க. ஜாக்.
294
00:29:16,757 --> 00:29:20,886
குளிர்பதனத்துக்கான ஒரு சரக்குக் கப்பல்
செவஸ்டோபோல் துறைமுகத்திலிருந்து
295
00:29:20,886 --> 00:29:23,805
நேத்து கிரைமியாவுக்கு
புறப்பட்டதா தகவல் வந்தது.
296
00:29:23,805 --> 00:29:26,975
அதன் மடியில் அணு ஆயுத
பொருட்கள் இருக்கணும்னு யூகம்,
297
00:29:26,975 --> 00:29:29,895
ஆனா, நாம உறுதி செய்ய அதில் இறங்கி
சோதிக்கணும்.
298
00:29:29,895 --> 00:29:33,023
சோயா இவனோவா தந்த தகவலின் அடிப்படையிலா?
299
00:29:33,023 --> 00:29:34,024
ஆமாம்.
300
00:29:34,024 --> 00:29:38,070
முன்னாள் ரஷ்ய உளவு படையினர்
சட்டரீதியானவங்க அல்ல. அர்த்தமற்ற செய்தி.
301
00:29:38,070 --> 00:29:41,073
என் ஆய்வுப் படி அவங்க சொன்ன எல்லாமே உண்மை.
302
00:29:41,073 --> 00:29:44,117
கடல், நமக்கு பழக்கமில்ல,
ரஷ்யர்களுக்கு அது தெரியும்.
303
00:29:44,117 --> 00:29:46,745
அவங்களுக்கு அணு
ஆயுதத்தை வினியோகிக்கணும்னா,
304
00:29:46,745 --> 00:29:49,039
சரக்கு கப்பல் மூலமே முடியும்.
305
00:29:49,039 --> 00:29:51,291
இந்த யோசனையில் புதுமை ஏதுமில்ல.
306
00:29:51,291 --> 00:29:53,126
நாளை வரலாறு என்ன சொல்லும்?
307
00:29:53,126 --> 00:29:57,923
ஒரு அதி நவீன ஆயுதம் கடத்தப் படுவது
தெரிந்தும் நாம தடுக்க முன் வரலைன்னா?
308
00:30:01,802 --> 00:30:05,472
நாலு பேர் கொண்ட அணி போங்க.
எஸ்ஓஜி, ஷீப்டிப், ரெகான் மட்டும்.
309
00:30:05,472 --> 00:30:08,350
-கண்டுபிடிச்சா, ஜேஎஸ்ஓசியிடம் தாங்க.
-சரி, ஸர்.
310
00:30:08,350 --> 00:30:11,144
{\an8}பாருங்க, உறுதி செய்யுங்க,
ஓடிப்போயிடு, ஜாக்.
311
00:30:11,687 --> 00:30:12,521
சமிக்ஞை இல்லை
312
00:30:15,566 --> 00:30:16,942
அனுமதி கிடைச்சாச்சுலே
313
00:30:22,823 --> 00:30:27,286
{\an8}யுஎஸ்எஸ் ரூஸ்வெல்ட்
கருங்கடல்
314
00:31:03,905 --> 00:31:05,824
டாக்டர் ரயன், நல்வரவு.
315
00:31:05,824 --> 00:31:07,701
என் லிஃப்ட்டுக்கு நன்றி.
316
00:31:08,410 --> 00:31:12,623
இந்த ஆபரேஷன் சரியான கழுத்தருப்பு. அதற்கும்
நன்றி உண்டா?
317
00:31:12,623 --> 00:31:14,207
ஆம், ஸ்ர். உண்டு.
318
00:31:14,207 --> 00:31:16,543
அப்போ நாம ஒத்துப் போவோம்.
319
00:31:16,543 --> 00:31:21,006
சரியா 20:00 மணிக்கு புறப்பாடு. போன பிறகு
நமக்குள் தொடர்பிருக்காது.
320
00:31:21,006 --> 00:31:22,215
புரிஞ்சுகிட்டேன்.
321
00:31:22,215 --> 00:31:25,010
எல்லாமே அமைதியா போகும்,
நீங்க புரிஞ்சுகிட்டா.
322
00:31:25,010 --> 00:31:26,178
எல்லாமேன்னா?
323
00:31:27,971 --> 00:31:31,224
அது சரி. உங்களுக்கு
மூளை அதிகம்னார் கிரீயர்.
324
00:31:31,224 --> 00:31:33,769
என்மேல் அவருக்கு அக்கறைன்னு தெரியாதே.
325
00:31:33,769 --> 00:31:37,147
உங்க துணிவை நம்பி சிக்கலில்
மாட்டினதையும் சொன்னார்.
326
00:31:37,898 --> 00:31:40,150
இந்த நடவடிக்கையும் அது போலத்தானா?
327
00:31:41,568 --> 00:31:42,944
ஏறக்குறைய அப்படிதான்.
328
00:31:44,988 --> 00:31:46,114
வாழ்த்துக்கள் டாக்டர்.
329
00:31:47,074 --> 00:31:50,035
ஏகே, ஸ்கை அணி கப்பலின்
பின் கடைசி முனையில் காத்திருக்கு.
330
00:31:50,285 --> 00:31:52,704
ஏகே, ஸ்கை அணி
முனையின் வலதில் காத்திருக்கு.
331
00:31:52,704 --> 00:31:55,207
-ஹேய். மெக்ஆலிஃப்.
-ரயன்.
332
00:31:55,207 --> 00:31:57,834
ஒண்ணுமே இல்லலே? அடையாளம் , சின்னம்?
333
00:31:57,834 --> 00:32:00,003
-இல்லவே இல்லே.
-கிளம்பலாம்!
334
00:32:12,557 --> 00:32:14,893
அமைச்சர் குழுவை கண்காணிக்கிறேன்.
335
00:32:14,893 --> 00:32:18,522
போபோவ் ஹோட்டல்லதான் இருக்கார்,
ஆனா விமானம் புறப்பட தயாராகுது.
336
00:32:18,522 --> 00:32:20,440
அவர் கிளம்புவாருன்னு தெரியுது.
337
00:32:21,400 --> 00:32:23,026
அவரை மடக்கிட்டேனே.
338
00:32:23,026 --> 00:32:25,612
புறக்கணிக்க முடியாத கோரிக்கையை
முன் வச்சேன்.
339
00:32:25,612 --> 00:32:27,030
அப்ப அவர் போகட்டும்.
340
00:32:27,030 --> 00:32:30,325
நம் மொத்த எரிபொருள் திறப்பும்
அவங்க கைல இருக்கு.
341
00:32:30,325 --> 00:32:31,576
அதை நிறுத்தினா,
342
00:32:31,576 --> 00:32:34,246
நம் செக் குடியரசு செயலிழந்துப் போயிடும்.
343
00:32:36,915 --> 00:32:40,210
அமைச்சரின் ஹோட்டல் அறைக்கு
வோட்கா பாட்டிலை அனுப்புங்க.
344
00:32:41,336 --> 00:32:44,214
சயூஸ்னிக் பிராண்டா இருக்கட்டும்.
345
00:32:44,214 --> 00:32:46,133
ரஷ்ய மொழில பொருள், "கூட்டாளி."
346
00:32:52,055 --> 00:32:56,560
{\an8}கருங்கடல்
347
00:35:53,862 --> 00:35:54,905
போ.
348
00:36:25,352 --> 00:36:26,227
வரலாம்!
349
00:36:26,227 --> 00:36:29,022
-இரண்டு எழுத்துக்களை தேடு, 6பி.
- 6பி.
350
00:36:45,747 --> 00:36:46,873
இதுதான்.
351
00:36:54,381 --> 00:36:55,215
வரலாம்.
352
00:37:15,610 --> 00:37:18,321
-சுடாதீங்க. தயவு செய்து சுடாதீங்க!
-ஐயோ...
353
00:37:18,321 --> 00:37:19,948
-அவனை எழுப்பு.
-சுடாதீங்க.
354
00:37:19,948 --> 00:37:21,241
பிடிச்சிட்டேன்.
355
00:37:21,241 --> 00:37:23,702
-நீங்க அமெரிக்கரா?
-சொல்றத கேள்!
356
00:37:23,702 --> 00:37:26,621
-யார் நீ?
-யூரி பாஷ்கின். யுஎஸ் புகலிடம் தேவை.
357
00:37:26,621 --> 00:37:31,001
-பெட்டியிலே என்ன செய்துட்டுருக்கே?
-விஞ்ஞானி. ரஷ்யாவிலருந்து தப்பணும்...
358
00:37:31,001 --> 00:37:32,043
-விஞ்ஞானியா?
-ஆம்.
359
00:37:32,043 --> 00:37:33,586
-நாம் போகணும்.
-சோகோல்?
360
00:37:35,296 --> 00:37:37,799
-சோகோல், அதுக்கு உதவினேன்.
-நாம போகணும்.
361
00:37:37,799 --> 00:37:40,135
அமெரிக்கர் வந்து அழைத்து போவீங்கன்னாங்க!
362
00:37:40,135 --> 00:37:43,263
-இப்ப நாம போகணும்!
-போங்க, இவனை நான் பாத்துக்குறேன்.
363
00:37:43,263 --> 00:37:44,305
போங்க.
364
00:37:46,224 --> 00:37:47,183
நகரு!
365
00:37:48,184 --> 00:37:49,019
போகலாம்!
366
00:37:51,896 --> 00:37:52,939
எல்லாம் வந்தாச்சு.
367
00:38:23,094 --> 00:38:23,928
கிளம்பு.
368
00:39:12,227 --> 00:39:13,937
கிடைச்சிட்டான்.
369
00:39:29,786 --> 00:39:31,621
ஜாக், இலக்கில், பொருள் கிடைத்ததா?
370
00:39:31,621 --> 00:39:32,580
அணு ஆயுதம் இல்லை.
371
00:39:32,580 --> 00:39:35,667
-அந்த பொருள், ஒரு நபர்.
-ஒரு... என்னது?
372
00:39:35,667 --> 00:39:38,169
அவன் பெயர் யூரி பாஷ்கின்,
373
00:39:38,169 --> 00:39:41,881
நடப்பு சோகோல் திட்டத்தின் ரஷ்ய விஞ்ஞானி.
374
00:39:41,881 --> 00:39:44,134
ஆயுதம் இருப்பதை உறுதி செய்தான்.
375
00:39:45,218 --> 00:39:47,720
-இடத்தை பத்தி சொன்னானா?
-இல்ல.
376
00:39:47,720 --> 00:39:48,805
ஆனா அவனிடம் கப்பல்
377
00:39:48,805 --> 00:39:52,684
கிரீஸ் போகும் முன் அமெரிக்கர்கள் வந்து
காப்பாத்துவாங்க என்றார்களாம்.
378
00:39:53,810 --> 00:39:59,232
நமது தகவல் எல்லாம் நிரூபிக்கப் பட்டன.
யாரோ ஏதோ காரணமா இவனை நம்மிடம் தர்றாங்க.
379
00:39:59,232 --> 00:40:02,694
உன் ரஷ்ய உளவு வேலை, இப்ப அவங்க
ஆளை பிடுங்குவதில முடிந்தது.
380
00:40:02,694 --> 00:40:05,113
நமக்கு இதில் இனி அனுமதி சாத்தியமில்லை.
381
00:40:05,113 --> 00:40:09,200
இதை மில்லருக்கு சொன்னா,
ஊத்தி மூடுவார், இல்ல நிதானமா கவனிப்பார்.
382
00:40:09,200 --> 00:40:12,328
எப்படியோ, இவன் மறைஞ்சா
எல்லாம் முடிஞ்சிடும்.
383
00:40:15,123 --> 00:40:18,418
கிரீஸ்ல தரையிறங்க தள தரவுகளை அனுப்பறோம்.
384
00:40:18,418 --> 00:40:21,671
உங்களை பத்திர இடம் கொண்டு போக,
வாகனம் ஏற்பாடாயிருக்கு.
385
00:40:21,671 --> 00:40:24,465
ஜாக், விதிகளை துல்லியமா கடைப்பிடி.
386
00:40:34,017 --> 00:40:35,685
இயற்பியல்ல 2 பிஹெச்டி வாங்கியவன்,
387
00:40:35,685 --> 00:40:38,479
ரஷ்ய எரிபொருள் கூட்டமைப்பு
தலைமை ஆராய்ச்சியாளன்,
388
00:40:38,479 --> 00:40:40,315
இவனை கனல் ஆக்கியிருக்காங்க.
389
00:40:40,315 --> 00:40:42,901
பள்ளியிலருந்தே
பிளாக் பாக்ஸ் அணு ஆயுத ஆய்வு
390
00:40:42,901 --> 00:40:44,944
திட்டத்துக்கு தயார் செய்திருக்காங்க.
391
00:40:46,696 --> 00:40:49,199
அனுமதிக்கு மன்னிப்பு கேட்பதுதான் நல்லது.
392
00:40:49,199 --> 00:40:51,576
-நீங்க பாதிக்கபடமாட்டீங்க.
-என்ன நீங்க.
393
00:40:51,576 --> 00:40:55,371
உங்க சீடன் வெடி மருந்து கிடங்கினுள்,
தீப்பந்தத்தை கொண்டு போறான்.
394
00:40:55,371 --> 00:41:00,084
-அவன் இதுக்கு சரியானவனா?
-இதுக்கு சரியானவன் அவனே.
395
00:41:00,084 --> 00:41:03,338
நீங்க இருவரும் நெருக்கம்,
நிறைய ஒண்ணா இருந்திருக்கீங்க.
396
00:41:03,338 --> 00:41:04,422
அதுக்கு?
397
00:41:04,422 --> 00:41:08,468
அவனது மாற்றல் உத்தரவில்,
உங்களை குறிப்பிடலையே. ஏன்?
398
00:41:08,468 --> 00:41:12,305
இரு முக்கிய நடவடிக்கைகளில் ஒண்ணா வேலை
செய்த, தன் மூத்த அதிகாரி.
399
00:41:13,097 --> 00:41:14,057
எங்கோ இடிக்குதே.
400
00:41:16,601 --> 00:41:20,855
நான் அவனது அதிகாரின்றது,
அவனைப் பொறுத்தவரை துச்சம்.
401
00:41:20,855 --> 00:41:23,566
ஆனா அவன் எதையோ சாதிக்க போவதை அது மாற்றாது.
402
00:41:23,566 --> 00:41:24,776
உங்களுக்கே தெரியும்.
403
00:41:26,236 --> 00:41:27,403
அவன் அப்படின்னா சரி.
404
00:41:46,589 --> 00:41:50,218
{\an8}லெக்ரெனா, கிரீஸ்
405
00:42:12,824 --> 00:42:15,451
-சவாரிக்கு நன்றி.
-வேலைக்கு நன்றி.
406
00:42:15,451 --> 00:42:16,786
எப்பவேண்ணா கூப்பிடுங்க
407
00:42:16,786 --> 00:42:18,079
கண்டிப்பா.
408
00:42:19,872 --> 00:42:22,750
-இவங்கல்லாம், உங்க ஆட்களா?
-ஆம், பயப்படாதே.
409
00:42:25,503 --> 00:42:26,421
-எலாயஸ்.
-ஜாக்.
410
00:42:26,421 --> 00:42:27,505
போலாம்.
411
00:42:32,135 --> 00:42:32,969
இரு.
412
00:42:34,470 --> 00:42:37,015
உனக்கு என்ன தெரியும்னு எனக்கு தெரியணும்.
413
00:42:37,015 --> 00:42:39,726
உன் உயிருக்குப் பயந்தேன்னு சொன்னாயே. ஏன்?
414
00:42:41,519 --> 00:42:43,354
நான் நிறைய கேள்வி கேட்பேன்.
415
00:42:43,354 --> 00:42:45,898
சோகோலுக்கு எத்தனை நாளா வேலை செய்யறே?
416
00:42:48,109 --> 00:42:49,444
நாலு வருடம்.
417
00:42:49,444 --> 00:42:54,324
நாங்க செய்வது செறிவூட்டுதல்னு சொன்னாங்க,
எப்படி சொல்றது, ஒரு இருப்பிடம் செய்வது.
418
00:42:54,324 --> 00:42:56,784
ஆனா, பிறகு என் பணிகளும், நோக்கும் மாறின.
419
00:42:57,827 --> 00:43:01,873
-அதை எப்படி பயன்படுத்த போறாங்க தெரியுமா?
-இல்ல, என் வேலை சரக்கை பத்தியே.
420
00:43:01,873 --> 00:43:05,251
சோகோல், அதிக சக்தியுள்ளதல்ல.
சின்னது, மூணு மெகாடன் மட்டுமே.
421
00:43:05,251 --> 00:43:06,878
ஐய்யகோ.
422
00:43:08,755 --> 00:43:10,298
அது ராடாருக்கு புலப்படாதா?
423
00:43:12,675 --> 00:43:14,177
யூரி, அது புலப்படாதா?
424
00:43:16,679 --> 00:43:20,850
அணியில் சிலர் பிரதிபலிப்பு உமிழ்வு,
இன்ஃப்ராரெட்ல ஆய்வு செயதனர், ஆம்.
425
00:43:22,435 --> 00:43:25,480
நிறைய கேள்வி கேட்பேன்னியே,
எப்படிப்பட்ட கேள்விகள்?
426
00:43:28,816 --> 00:43:32,653
உங்களுக்கு ரஷ்ய போர் முஸ்தீபு
செம்டெனி டோ ரிகி ரெய்ன் பத்தி தெரியுமா?
427
00:43:32,653 --> 00:43:33,863
ஏழு நாட்கள், தெரியும்.
428
00:43:36,491 --> 00:43:37,492
அந்த மாதிரி கேள்வி.
429
00:43:39,702 --> 00:43:42,955
உனக்குப் புரியல. இன்னும்
அதிகம் தெரியணும் அவங்களுக்கு.
430
00:43:45,124 --> 00:43:47,085
புகலிடம் தரும் வரை சொல்ல மாட்டேன்.
431
00:43:57,678 --> 00:43:58,638
போலாம்.
432
00:44:02,183 --> 00:44:03,476
குனி!
433
00:44:27,458 --> 00:44:28,418
யூரி, போ!
434
00:44:31,879 --> 00:44:32,880
தயாரா?
435
00:44:32,880 --> 00:44:33,840
போ!
436
00:44:38,344 --> 00:44:39,303
போ, போ, போ!
437
00:44:49,647 --> 00:44:51,399
என்னோடவே இரு.
438
00:44:51,399 --> 00:44:52,400
போ!
439
00:44:55,069 --> 00:44:55,903
ஓடு!
440
00:44:58,906 --> 00:45:00,241
உள்ளே ஏறு, உள்ளே ஏறு!
441
00:45:11,085 --> 00:45:13,546
-எங்கே இருக்கீங்க?
-எல்லாம் செத்தாங்க!
442
00:45:13,546 --> 00:45:14,714
முழு அணியும்.
443
00:45:16,048 --> 00:45:17,592
நான் எங்கே போகணும்?
444
00:45:17,592 --> 00:45:20,511
524, ஏதென்ஸ், ஸினோஸாஸ் தெருவுக்கு போக
முடியுமா?
445
00:45:20,511 --> 00:45:21,971
அங்கே போங்க பேசலாம்.
446
00:45:22,763 --> 00:45:23,764
இருங்க.
447
00:45:45,620 --> 00:45:46,454
பாத்து!
448
00:46:26,744 --> 00:46:30,873
{\an8}ப்ராக் காசில்
ப்ராக், செக் குடியரசு
449
00:47:29,849 --> 00:47:32,602
வோட்காவுக்கு நன்றி, நேர்த்தியான தேர்வு.
450
00:47:32,602 --> 00:47:36,063
-ஒரு மாதிரி மன்றாடலா.
-ஒரு மாதிரி சமாதானம்.
451
00:47:38,774 --> 00:47:40,818
எவ்ளோ நேரம் நீடிக்குது பார்ப்போம்.
452
00:47:41,652 --> 00:47:45,156
கால்பந்து போட்டி, நம்
பிணக்குகளை உயிர்ப்பிக்கலாம்.
453
00:47:45,156 --> 00:47:50,161
ரஷ்யர்களும், செக் மக்களும் தங்கள் நாட்டை
தம் அணிகளை போலவே நேசிப்பவர்கள்.
454
00:47:50,161 --> 00:47:51,787
அதனால்தான் விவாதம் ஆகிறது.
455
00:47:53,372 --> 00:47:57,209
நீங்க தோத்தா, பந்தய காசு கண்டிப்பா தரணும்.
456
00:47:57,209 --> 00:48:01,964
உங்க நம்பிக்கையை பாராட்டறேன்,
ஆனா பந்தயப் பணம் எனதாகும்.
457
00:48:05,551 --> 00:48:06,469
குட் லக்!
458
00:48:13,976 --> 00:48:16,228
இதோ இதுதான், விஐபி பார்க்கிங்.
459
00:48:26,280 --> 00:48:27,657
நல்ல பார்க்கிங் இடம்.
460
00:48:28,908 --> 00:48:32,036
-வீரர் குகை பாதையை இங்கருந்து பார்க்கலாம்.
-தெரியும்.
461
00:48:35,706 --> 00:48:37,375
-நீ தயாரா?
-ஆம்.
462
00:48:43,130 --> 00:48:48,260
சின்ன நாடான உங்களுக்கு, நல்ல அணியுடன்,
ஆத்மார்த்த ஆதரவாளர்கள் இருக்காங்களே.
463
00:48:49,887 --> 00:48:54,266
எங்க பெருமைமிக்க நாடு
சின்னதா இருப்பது விதிவசம்,
464
00:48:54,266 --> 00:48:56,852
இரு பெரும் சக்திகளிடையே மாட்டிக் கொண்டு.
465
00:48:57,728 --> 00:48:59,230
ஆம், அமெரிக்கர்கள்.
466
00:49:00,314 --> 00:49:03,984
தெரியுமா, நான் 1980
ஒலிம்பிக்ஸ்லே இருந்தேன்.
467
00:49:05,277 --> 00:49:09,156
முழு தேசப் பற்று உந்துதலுடன்
இளம் ஹாக்கி ரசிகனாக.
468
00:49:10,449 --> 00:49:12,118
எப்பேர்ப்பட்ட ஆட்டம்.
469
00:49:12,118 --> 00:49:16,080
நான் அப்ப சின்னவதான்,
ஆனா போட்டியும் முடிவும் நல்லா கவனமிருக்கு.
470
00:49:20,918 --> 00:49:24,130
எங்களோடு மோதும் முன்,
அமெரிக்கரிடம் தோற்றது யார் தெரியுமா?
471
00:49:26,424 --> 00:49:27,550
செக் நாடு.
472
00:49:29,635 --> 00:49:31,512
நாம் நெருங்க காரணம், இல்லையா?
473
00:49:45,526 --> 00:49:48,654
உங்க முன்மொழிவை கிரெம்லினுக்கு
சொல்ல முடிவெடுத்தேன்.
474
00:49:48,654 --> 00:49:50,823
ஆனா, உறுதி ஏதும் தர மாட்டேன்.
475
00:49:53,325 --> 00:49:54,410
நன்றி.
476
00:50:22,688 --> 00:50:23,522
சுட்டவன்!
477
00:50:25,775 --> 00:50:26,859
அசையாதே!
478
00:50:26,859 --> 00:50:28,402
துப்பாக்கியை கீழே போடு!
479
00:50:42,124 --> 00:50:45,586
{\an8}ஏதென்ஸ், கிரீஸ்
480
00:51:01,602 --> 00:51:02,520
ஐயோ!
481
00:51:02,520 --> 00:51:03,979
என்ன? என்னது இது?
482
00:51:06,649 --> 00:51:07,566
அவங்கதானா?
483
00:51:09,777 --> 00:51:10,736
பொறு.
484
00:51:18,369 --> 00:51:19,245
யார் அனுப்பினா?
485
00:51:19,245 --> 00:51:22,540
-சொல்ல மாட்டேன்.
-யாரோ உன்னை காரியமாதான் அனுப்பிருக்காங்க.
486
00:51:22,540 --> 00:51:23,541
யார் அது?
487
00:51:33,759 --> 00:51:34,885
உன் சாவு யாருக்கு?
488
00:51:34,885 --> 00:51:36,762
-புகலிடம்.
-நான்தான் ஒரே வாய்ப்பு.
489
00:51:36,762 --> 00:51:39,390
-சோகோல், எவ்ளோ தூரம் போச்சு?
-புகலிடம்!
490
00:51:48,607 --> 00:51:49,733
புடிச்சுக்கோ!
491
00:52:05,207 --> 00:52:07,167
-என்ன செய்யறீங்க?
-புதுசா ஒண்ணு.
492
00:52:59,720 --> 00:53:01,305
-யூரி, இரு.
-அங்கே பாருங்க!
493
00:53:12,566 --> 00:53:13,692
-இறங்கு!
-என்ன?
494
00:53:13,692 --> 00:53:14,902
காரை விட்டு இறங்கு!
495
00:53:21,200 --> 00:53:22,201
வா.
496
00:53:25,913 --> 00:53:27,498
எழுந்துக்கோ.
497
00:53:42,137 --> 00:53:44,598
வா. பொறுமையா.
498
00:53:44,598 --> 00:53:46,642
பொறுமை. பொறுமை.
499
00:53:46,642 --> 00:53:48,894
மூச்சு விடு. நீ மூச்சு விடணும்.
500
00:53:48,894 --> 00:53:50,062
மூச்சு விடு.
501
00:53:53,565 --> 00:53:54,692
செய்.
502
00:54:03,617 --> 00:54:05,703
ஓடு! ஓடு.
503
00:54:22,720 --> 00:54:24,763
ரஷ்யாவை வெளியேற உதவியது யார்?
504
00:54:29,768 --> 00:54:32,021
அவனிடம் என்னலாம் சொன்னே, தெரியணும்.
505
00:54:33,605 --> 00:54:34,606
சொல்லு.
506
00:54:37,192 --> 00:54:38,861
ஒழி, துரோகி.
507
00:56:03,695 --> 00:56:05,197
உனக்கு ரத்தம் வழியுது.
508
00:56:06,907 --> 00:56:08,075
எனதல்ல.
509
00:56:08,075 --> 00:56:10,702
-எப்படி இது நடந்தது?
-போதும்.
510
00:56:10,702 --> 00:56:13,455
தலைவர்களிடமிருந்து அழைப்புகள்,
511
00:56:13,455 --> 00:56:17,501
ஃப்ரான்ஸ், ஜெர்மனி, யுஎஸ்,
அப்புறம் ரஷ்ய பிரதமர்.
512
00:56:17,501 --> 00:56:19,670
-ரஷ்ய பிரதமரோடு தொடர்பு தாங்க.
-இதோ.
513
00:56:59,168 --> 00:57:00,627
அழைப்பு வருகிறது
514
00:57:04,047 --> 00:57:06,425
ஓப்ஸ் மையம் மூலமா அழைப்பு வருது. ரயன்.
515
00:57:11,722 --> 00:57:12,639
எங்கே இருக்கே?
516
00:57:13,724 --> 00:57:15,475
யூரியை இழந்தேன், கொன்னுட்டாங்க.
517
00:57:19,980 --> 00:57:21,732
வேற ஒண்ணு இருக்கு, ஜாக்.
518
00:57:22,691 --> 00:57:24,318
டிமிட்ரி போபோவ் இறந்தார்.
519
00:57:25,944 --> 00:57:26,987
என்னது?
520
00:57:28,238 --> 00:57:29,865
பாதுகாப்பு அமைச்சரா?
521
00:57:29,865 --> 00:57:31,283
படுகொலை.
522
00:57:31,283 --> 00:57:33,285
செக் நாட்டு கால்பந்து மைதானத்தில்.
523
00:57:35,370 --> 00:57:36,580
அய்யய்யோ.
524
00:57:39,249 --> 00:57:40,250
அது துவங்கிவிட்டது.
525
00:57:43,003 --> 00:57:44,129
ஏழு நாட்கள்.
526
00:57:45,380 --> 00:57:48,091
இந்த படுகொலை, முதல் தலை உருளல்.
527
00:57:48,091 --> 00:57:50,552
சோகோல் அணுகுண்டு, கடைசி.
528
00:57:54,848 --> 00:57:56,433
"சேஃப் ஹவுஸில்" இருக்கியா?
529
00:57:57,184 --> 00:57:58,393
இல்லை.
530
00:57:58,393 --> 00:57:59,519
ஏன்?
531
00:58:01,313 --> 00:58:02,814
என்ன செய்யறே, ஜாக்?
532
00:58:03,815 --> 00:58:05,317
நீங்க சொல்லுங்களேன்?
533
00:58:06,193 --> 00:58:09,446
அதிகார விவரப்படி, நீ சட்டவிரோதமா நாட்டுலே
நுழைஞ்சே!
534
00:58:09,446 --> 00:58:11,073
ஒரு ரஷ்ய பிரஜையை கொல்ல,
535
00:58:11,073 --> 00:58:13,659
அதிலே அவங்க ஆளையே ஒருத்தரை கொன்றாய்.
536
00:58:14,826 --> 00:58:15,869
அய்யய்யோ.
537
00:58:18,121 --> 00:58:19,915
பழிக்கு ஒரு ஆளைத் தேடுறீங்க.
538
00:58:23,710 --> 00:58:24,795
என்ன சொல்ல வர்றே?
539
00:58:24,795 --> 00:58:25,921
அவங்களை கேளுங்க.
540
00:58:28,382 --> 00:58:30,008
என்னத்தை செஞ்சீங்க?
541
00:58:30,676 --> 00:58:34,346
ஜாக், நீ வரலைன்னா, உன் பொறுப்பு பறிபோகும்.
542
00:58:34,346 --> 00:58:37,516
தூதரக பாதுகாப்பு போகும்,
ராஜதந்திர கவசம் இல்லை.
543
00:58:37,516 --> 00:58:40,727
-நீ தனியா தவிப்பே.
-யாரோ நேரடியா தொடர்பு கொண்டாங்க.
544
00:58:40,727 --> 00:58:43,647
நான் சரின்னு நினைப்பவர்.
இப்ப என்னை வர சொன்னா
545
00:58:43,647 --> 00:58:46,566
நம் எல்லா தொடர்பும் போய்,
ஒன்னும் அறிய முடியாது.
546
00:58:46,566 --> 00:58:50,529
தெளிவா சொல்றேன். நீ ஓடிட்டா,
அது இன்னும் மோசமாகும்.
547
00:58:50,529 --> 00:58:52,447
என் பேச்சை கேள், அதை செய்யாதே.
548
00:58:55,117 --> 00:58:56,827
ஷெல்டர் இன் பாரடைஸ்.
549
00:59:22,144 --> 00:59:23,937
மில்லர் ஜாக்கை கைகழுவச் சொன்னாரா?
550
00:59:25,480 --> 00:59:27,566
என்னிஷ்டப்படி விட்டார். என் முடிவு.
551
00:59:29,401 --> 00:59:31,903
ஜாக் நமக்கு எல்லாமே.
ஆனா இப்போ பிரச்சினை.
552
00:59:33,447 --> 00:59:35,782
அவனிடம் என்ன சொன்னீங்க?
553
00:59:38,076 --> 00:59:39,953
"சொர்க்கத்தில் அடைக்கலம்."
554
01:00:07,147 --> 01:00:10,567
மேஸ் நியூஃபெல்ட் நினைவாக
555
01:01:51,209 --> 01:01:53,211
வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன்
556
01:01:53,211 --> 01:01:55,297
படைப்பு மேற்பார்வையாளர்
நந்தினி ஸ்ரீதர்