1 00:01:24,418 --> 00:01:28,005 டாம் க்ளான்சி'ஸ் ஜாக் ரயன் 2 00:01:39,725 --> 00:01:43,312 புடாபெஸ்ட், ஹங்கேரி 3 00:01:48,776 --> 00:01:52,154 லெவான், உனக்கு கைம்மாறு செய்தேன் என்பேன், 4 00:01:52,238 --> 00:01:56,784 ஒழி! நாய்ப் பயலே, விசுவாசம்னா என்ன தெரியுமா உனக்கு? 5 00:01:56,867 --> 00:01:58,577 விசுவாசம்னா தெரியுமா உனக்கு? 6 00:01:58,661 --> 00:01:59,662 ஃபக் யூ! 7 00:02:10,339 --> 00:02:13,050 நேரா வந்ததை நம்பவே முடியல. 8 00:02:13,843 --> 00:02:16,887 நீ எங்கே இருக்கேன்றதை சொன்னதையே நம்ப முடியல. 9 00:02:17,471 --> 00:02:19,682 அவன் லூசுன்னு நீ சொன்னது சரியாச்சு. 10 00:02:23,519 --> 00:02:28,941 ஆக, மதோக்ஸா. ரஷ்யாவின் மத்தியில் ஒரு அணு விபத்துப் பகுதி. 11 00:02:29,024 --> 00:02:30,526 ஒரு திட்டம் இருக்கணுமே. 12 00:02:32,528 --> 00:02:33,362 மைக், நான்... 13 00:02:33,445 --> 00:02:36,907 எனக்கு சொல்ல வேண்டியதில்ல, இருக்குன்னு தெரிஞ்சா போதும். 14 00:02:38,742 --> 00:02:39,577 இருக்கு. 15 00:02:44,373 --> 00:02:47,543 நீ வேலையில் இறங்கும்போது சொல். கண்காணிப்பு தருவேன். 16 00:02:49,378 --> 00:02:50,588 சிஐஏவா, இல்ல 17 00:02:52,882 --> 00:02:53,883 நீங்க மட்டுமா? 18 00:03:00,973 --> 00:03:01,891 வாழ்த்துக்கள். 19 00:03:11,775 --> 00:03:15,154 மத்திய புலனாய்வு முகமை லேங்லி, வர்ஜீனீயா 20 00:03:15,237 --> 00:03:19,033 ரயன் எங்கே? அது பத்தி தகவல் வேணும். அவனுக்கு வக்காலத்து வாங்கினே. 21 00:03:19,116 --> 00:03:23,621 -அவனை பிடித்து வரலனா, உன் பொறுப்பு. -அவன் பேசறதுக்கு இன்னும் காத்திருக்கேன். 22 00:03:23,704 --> 00:03:26,123 ஏதாவது தெரிஞ்சா உங்களுக்கு சொல்றேன். 23 00:03:35,049 --> 00:03:38,010 ப்ராக். செக் குடியரசு 24 00:03:40,596 --> 00:03:41,764 எங்கே போறோம்? 25 00:03:47,311 --> 00:03:49,396 இன்னும் முடிவு செய்யல, இல்லையா? 26 00:03:56,320 --> 00:03:58,364 உனக்கு ஒரு குணம் இருக்கு, ராடெக். 27 00:03:59,782 --> 00:04:02,826 முதல்ல, அது உன்னை பலவீனமாக்கறதா நினைச்சேன். 28 00:04:06,330 --> 00:04:07,414 இப்ப பொறாமையாகுது. 29 00:04:10,000 --> 00:04:10,834 என்ன? 30 00:04:13,253 --> 00:04:14,088 சந்தேகம். 31 00:04:20,177 --> 00:04:21,804 நீ இதை செய்ய வேண்டியதில்லை. 32 00:04:38,487 --> 00:04:40,447 -காஹில் பேசறேன். -நான் கிரீயர். 33 00:04:40,531 --> 00:04:42,741 ராடெக்கை இப்ப கண்காணிக்கிறாயா? 34 00:04:43,701 --> 00:04:46,829 இல்ல, அவன் அதிபரோட போயிட்டான். 35 00:04:48,747 --> 00:04:49,707 ஐயோ! 36 00:04:50,541 --> 00:04:53,669 படுகொலையில் பீட்டர் கட்டளைக்கு இணங்க, ராடெக்குக்கு 37 00:04:53,752 --> 00:04:55,587 பங்கு இருந்ததா சந்தேகமிருக்கு. 38 00:04:56,255 --> 00:04:59,925 அவளை ஏதும் செய்யுமளவுக்கு முட்டாள்தனமா போக மாட்டான்தானே? 39 00:05:00,009 --> 00:05:03,971 ராடெக், நாம் அவனை துரத்துவதா நினைச்சா, எதுவும் சொல்வதற்கில்லை. 40 00:05:05,639 --> 00:05:06,765 இதோ கிளம்பி போறேன். 41 00:05:20,654 --> 00:05:21,572 ஆக... 42 00:05:24,908 --> 00:05:26,285 எப்படி நடக்கும், ராடெக்? 43 00:06:48,617 --> 00:06:51,453 -சொல். -அவன் கூட இருந்தீங்களே. அந்த அமெரிக்கன். 44 00:06:52,871 --> 00:06:54,331 அவன் சும்மா தேடியவன். 45 00:06:55,457 --> 00:06:59,044 -கவலைக்கு அவசியமில்லை. -ஏன் அவன் அடுக்ககத்தில இருக்கீங்க? 46 00:07:06,051 --> 00:07:07,678 நல்லா கற்று தந்தேனே, ராடெக். 47 00:07:07,761 --> 00:07:11,765 முடிவடையாததை எப்படி முடிப்பீங்கனு தெரியும். சிலதில் உதவினேன். 48 00:07:15,978 --> 00:07:18,021 உன் மனைவி, குழந்தையை அனுப்பிட்டே. 49 00:07:20,065 --> 00:07:22,151 ஆனா என்னிடம் மாட்டாதவங்க யாருமில்ல. 50 00:07:23,819 --> 00:07:26,238 அதனால்தான் இந்த பேரத்துக்கு வர்றேன். 51 00:07:26,321 --> 00:07:28,031 உங்க குடும்பம் பதில் என்னது. 52 00:07:31,702 --> 00:07:32,828 இப்ப நல்லா இருக்கா. 53 00:07:33,996 --> 00:07:36,957 நாங்க கிராம வீட்டுக்கு போறோம். அங்கே தனியா வாங்க. 54 00:07:53,932 --> 00:07:59,563 மதோக்ஸா, ரஷ்யா 55 00:08:15,204 --> 00:08:19,374 சரி, ஜாக். வளாகத்தை தேடு, யுரேனியத்தை எடு, இடத்தை காலி செய். 56 00:08:20,709 --> 00:08:22,961 கதிரியக்க அளவை கவனிச்ச்சுக்கணும். 57 00:08:23,045 --> 00:08:24,046 எவ்ளோ இருக்கு? 58 00:08:25,505 --> 00:08:26,965 ஆயிரம் மில்லிரெம்கள். 59 00:08:27,049 --> 00:08:29,343 -அது, தெரியுமா... -பரவாயில்லை. 60 00:08:29,426 --> 00:08:32,012 சகஜமான கதிரியக்க பின்னணி, 350. 61 00:08:32,095 --> 00:08:34,806 5,000க்கு மேல் கிரகிச்சா, ஆபத்தாகும். 62 00:08:46,777 --> 00:08:49,613 அதிபர், தன் சகாக்களுடன் இன்னும் வரலையா? 63 00:08:49,696 --> 00:08:50,781 இன்னும் வரல. 64 00:08:50,864 --> 00:08:54,117 ராடெக் ப்ரேஸா என்னாச்சு? ஃபோன் பதிவில ஏதும் தெரிந்ததா? 65 00:08:54,201 --> 00:08:56,703 அவனுக்கு க்ஷாஸ்லாவ்ல 21:40க்கு அழைப்பு. 66 00:08:56,787 --> 00:08:59,665 -அவன் மனைவி, ஜனா. -மனைவி தகவல்களை பார்த்தீங்களா? 67 00:08:59,748 --> 00:09:02,584 நாட்டை விட்டு வெளியேற விமான டிக்கட் வாங்கினா. 68 00:09:04,294 --> 00:09:08,006 -வார்ஸால ஒரு மணி நேரம் முன் இறங்கினாங்க. -பன்னாட்டு பாதுகாப்புடனா? 69 00:09:10,926 --> 00:09:12,761 ராடெக் பாதுகாப்பு தலைவன். 70 00:09:13,887 --> 00:09:15,597 யாரை நம்புவது, எப்படி தெரியும்? 71 00:09:23,313 --> 00:09:25,607 கடைசி டிடிஐ அறிக்கைல தகவல்கள் இல்ல. 72 00:09:25,691 --> 00:09:28,527 மதோக்ஸால அணுவிபத்து செர்னோபில் அளவு இல்ல, 73 00:09:28,610 --> 00:09:30,279 ஆனா, நலம்னு சொல்ல முடியாது. 74 00:09:30,362 --> 00:09:34,324 நான் "எதையும் செய்பவன்" ரகம், ஆனா இப்ப தோணுது, நல்லதா தெரியல. 75 00:09:35,117 --> 00:09:37,160 ஏன் மீட்டர் அளவு மாறல? 76 00:09:38,036 --> 00:09:42,332 நாம் உண்மைலயே கதிரியக்கத்தை நோக்கி போனா, மீட்டர் கண்டிப்பா மாற... 77 00:09:43,458 --> 00:09:44,543 தொடரேன்? 78 00:09:46,962 --> 00:09:49,339 -அளவு என்ன? -2,100. 79 00:09:49,423 --> 00:09:50,424 ஐயோ. 80 00:09:57,055 --> 00:09:58,056 கொஞ்சம் பொறு. 81 00:10:00,058 --> 00:10:03,186 இரண்டொரு அடியிலா அளவு அவ்ளோ அதிகமாகும்? 82 00:10:03,270 --> 00:10:05,647 அதாவது, அபூர்வமே, ஆனா நடக்கக் கூடியது. 83 00:10:18,493 --> 00:10:19,828 2,200. 84 00:10:24,458 --> 00:10:27,919 -ஜாக் என்ன செய்யறே? -அது பொறியா இருந்தா? 85 00:10:28,003 --> 00:10:31,173 மக்களை பயமுறுத்த கதிரியக்க அபாய அளவை காட்டச் செய்தாங்களா? 86 00:10:31,256 --> 00:10:35,719 கதிரியக்கம் தேவையில்ல. புறஊதாக் கதிர்களால் இலக்காக்கி அப்படி செய்யலாம். 87 00:10:35,802 --> 00:10:37,387 2,500. 88 00:10:39,264 --> 00:10:40,432 3,000. 89 00:10:40,974 --> 00:10:41,975 கிறுக்குத் தனம். 90 00:10:42,893 --> 00:10:44,144 3,100. 91 00:10:45,520 --> 00:10:46,938 3,300. 92 00:10:48,607 --> 00:10:50,150 3,500. 93 00:10:52,152 --> 00:10:54,946 உயிரை விடதுணிஞ் சிட்டியா? 94 00:11:14,007 --> 00:11:15,258 3,800. 95 00:11:22,307 --> 00:11:23,350 1,500. 96 00:11:27,979 --> 00:11:29,439 அதே, செய்தான் பார். 97 00:11:40,283 --> 00:11:43,078 ராடெக்கையும் அதிபரையும் வாசல் வரை தொடர்ந்தோம், 98 00:11:43,161 --> 00:11:45,705 அதோட, காமிராவில் பதிவாவது நின்றது. 99 00:11:45,789 --> 00:11:48,708 சாடிலைட், அவங்க வடக்கே 38ஐ நோக்கி போறதா காட்டுது. 100 00:11:48,792 --> 00:11:52,170 ப்ராக் நோக்கி திரும்பல, ஆனா கிராமத்தை நோக்கி. 101 00:11:52,254 --> 00:11:54,714 அந்த வழியில் ராடெக் சொத்து ஏதும் இருக்கா? 102 00:11:54,798 --> 00:11:57,175 பதிவாகியிருப்பது அடுக்ககம் ஒண்ணுதான். 103 00:11:57,259 --> 00:11:59,302 -ராடெக்கின் இன்னொரு அழைப்பு. -எண்? 104 00:11:59,386 --> 00:12:02,597 நாம் தேடும் பதிவாகாத எண்களில் இருக்கு... 105 00:12:03,557 --> 00:12:06,643 -பீட்டர் கோவாக் உடையது. -அவன் சொத்து பட்டியலை எடுங்க. 106 00:12:06,726 --> 00:12:09,646 -தாக்ஸிக்கு வெளியே ஒரு இடமோ. -எனக்கு அனுப்பு. 107 00:12:09,729 --> 00:12:14,443 அனேகமா அங்கேதான் போகணும், இருந்தாலும் உறுதியாக்கணும். பீட்டரிடம் என்ன வண்டி? 108 00:12:14,526 --> 00:12:18,697 அவன் பெயரில் உள்ள ஒரே கார், 1975 லேண்ட் ரோவர் சீரிஸ் 3. 109 00:12:18,780 --> 00:12:21,783 பீட்டரை இன்னும் ஆராயுங்க. எல்லாம் வரணும் எனக்கு. 110 00:12:21,867 --> 00:12:24,828 கிரீயர், இதை செக் உளவுத் துறைக்கு மறைக்கக் கூடாது. 111 00:12:24,911 --> 00:12:28,832 -நம் சந்தேகம் பத்தி அவங்களை எச்சரிக்கணும். -சரிதான். 112 00:12:28,915 --> 00:12:32,127 அவங்களுக்கு சொல்லலாம், அதை நான் செய்துக்கறேன். 113 00:12:52,772 --> 00:12:55,150 நீங்க பதில் பேசுவீங்கனு நினைக்கல. 114 00:12:55,233 --> 00:12:56,359 நானும்தான். 115 00:12:58,236 --> 00:13:01,531 சொல்லட்டுமா, எல்லாம் சரியாதான் இருக்குன்னு நினைச்சேன். 116 00:13:02,824 --> 00:13:06,828 ராடெக் ரஷ்ய செல்வாக்கை வெறுத்தான், எனவே டிமிட்ரி போபோவை கொன்னான். 117 00:13:06,912 --> 00:13:08,371 சாதாரண படுகொலை. 118 00:13:08,455 --> 00:13:12,417 அதிபர் கோவாக்கின் பாதுகாப்பு படையின் உள்குத்து வேலை. 119 00:13:12,501 --> 00:13:14,503 இது வழக்கமா நடப்பதுதான், நிஜத்தில. 120 00:13:15,462 --> 00:13:17,881 ஆனா, எது புரியலன்னா, 121 00:13:17,964 --> 00:13:20,550 எப்பவுமே புரியலன்னா, 122 00:13:20,634 --> 00:13:21,551 அது நீங்கதான். 123 00:13:23,011 --> 00:13:24,638 ஆனா இப்ப புரிய ஆரம்பிக்குது. 124 00:13:25,555 --> 00:13:29,643 முதல்ல கொஞ்ச நேரம், நாங்க துரத்துவதால் அவளை கடத்தினான்னு நினைச்சோம். 125 00:13:29,726 --> 00:13:35,565 ஆனா, அவளை கடத்தியது, உங்களால். அவனை பயப்பட்டு ஓடச் செய்வது நீங்கதான். 126 00:13:36,650 --> 00:13:37,651 அமெரிக்கர்கள், 127 00:13:38,902 --> 00:13:40,362 ரொம்ப எகத்தாளம். 128 00:13:41,404 --> 00:13:45,700 விஷயம் ஆரம்பிக்கும் முன்னரே, அஞ்சு அடி முன்னதா போய்விட்டதா நினைப்பீங்க. 129 00:13:48,036 --> 00:13:50,288 தெரியுமா, ரஷ்யாவில சில காலம் இருந்தேன். 130 00:13:52,582 --> 00:13:56,503 பழைய ஆர்பாட் தெருவில் நடைக்கு செல்வேன்.. 131 00:13:56,586 --> 00:14:00,549 அங்க ஒரு அடுமனைல ஜன்னல் வழியா சமையலறை தெரியும். 132 00:14:00,632 --> 00:14:04,177 எல்லா காலையிலும் ஒரு நபர் மாவு பிசைவான், 133 00:14:06,054 --> 00:14:07,305 நிமிட துல்லியமா. 134 00:14:09,140 --> 00:14:11,935 ஒரு நாள் காலை அவனைக் கேட்டேன், 135 00:14:13,395 --> 00:14:14,604 "ஏன் இந்த துல்லியம்?" 136 00:14:16,815 --> 00:14:18,900 தான் செம்படையில இருந்ததா சொன்னான். 137 00:14:18,984 --> 00:14:21,570 அந்த காலதில் ஒவ்வொரு நொடியும் முக்கியம். 138 00:14:23,029 --> 00:14:25,532 அவனுக்கு, அவன் தோழர்களுக்கு மட்டுமல்ல, 139 00:14:26,616 --> 00:14:27,826 தேசம் முழுமைக்கும். 140 00:14:31,705 --> 00:14:32,914 அவன் வாழ்ந்த விதம். 141 00:14:33,999 --> 00:14:37,294 கடந்த காலம், நிகழ்காலத்தை செலுத்தும் விதம். 142 00:14:39,921 --> 00:14:42,799 பீட்டர், நீங்க வாழும் விதமும் அதுதான். 143 00:14:47,804 --> 00:14:49,806 என் மகள் அவனிடம், திரு. கிரீயர். 144 00:14:52,642 --> 00:14:54,352 ஆனா அவன் இலக்கு நான்தான். 145 00:14:56,187 --> 00:14:59,065 அவனை நிறுத்தலன்னா, அவளைக் கொன்னுடுவான். 146 00:14:59,941 --> 00:15:01,901 நீங்க கொல்லமாட்டீங்கனு நிச்சயமா? 147 00:17:04,441 --> 00:17:05,400 பார்க்கறீங்களா? 148 00:17:05,483 --> 00:17:06,401 பார்க்கிறேன். 149 00:17:08,403 --> 00:17:11,322 சோகோல் திட்டம் 1969ன் விமான உளவை எடுங்க. 150 00:17:27,630 --> 00:17:29,048 எல்லாம் ஆரம்பித்த இடம். 151 00:17:31,760 --> 00:17:33,970 நமக்கு மகிழ்ச்சியான முடிவா ஆகட்டும். 152 00:17:52,697 --> 00:17:55,283 -எல்லாம் இங்க சரிதானே? -ஆம், பிரச்சினை இல்ல. 153 00:18:31,736 --> 00:18:33,196 இங்கே ஏன் கொண்டு வந்தே? 154 00:18:34,697 --> 00:18:38,034 -என் மேல கை வைக்காதே. -அலெனா, நீங்க என் அதிபர். 155 00:18:38,117 --> 00:18:39,536 என் நட்பு. 156 00:18:39,619 --> 00:18:41,621 இதை நம் இருவருக்காக செய்யறேன். 157 00:18:56,219 --> 00:18:57,220 கொட்டிலில் இருங்க. 158 00:18:59,305 --> 00:19:01,766 நீ டிமிட்ரி போபோவை கொல்ல அவசியம் என்ன? 159 00:19:01,850 --> 00:19:03,768 நாம் இருவருமே ஒரு காரணத்துக்காக. 160 00:19:03,852 --> 00:19:08,147 -எனக்கு புரியுது. உங்களுக்கும் புரியும். -நீ இதைச் செய்ய வேண்டாமே. 161 00:19:08,231 --> 00:19:11,442 உங்கப்பா பத்தி புரிஞ்சா, எனக்கு வேற வழியில்லனு புரியும். 162 00:19:12,443 --> 00:19:13,319 ராடெக். 163 00:19:15,530 --> 00:19:16,531 ராடெக்! 164 00:19:53,860 --> 00:19:55,028 நாம் போகணும். 165 00:19:55,111 --> 00:19:57,071 அமெரிக்கர்கள் வர்றாங்க. 166 00:19:57,155 --> 00:19:59,198 எல்லாத்தையும் துடைத்தெறிவோம். 167 00:20:00,450 --> 00:20:02,035 -போகலாம். -வாங்க. 168 00:20:30,688 --> 00:20:32,982 கவனி. நாங்கள் கட்டடத்தில் நுழையறோம். 169 00:20:42,951 --> 00:20:45,286 -சிக்னலை பலப்படுத்து. -பார்க்கிறேன். 170 00:20:46,412 --> 00:20:47,288 ஜாக்? 171 00:20:47,914 --> 00:20:48,873 பிரிந்து போங்க. 172 00:20:48,998 --> 00:20:50,041 வாங்க. 173 00:20:50,124 --> 00:20:54,420 ஜாக்? கேட்கிறதா, உன் பதிலுக்கு காத்திருக்கோம். 174 00:20:54,504 --> 00:20:55,505 ஜாக்? 175 00:24:01,232 --> 00:24:02,859 -நீ நலம்தானே? -நலம்னு தோணுது. 176 00:24:02,942 --> 00:24:04,902 ஐயோ. உன்னால் நடக்க முடியுமா? 177 00:24:04,986 --> 00:24:06,445 உங்களை தாமதமாக்குவேன். 178 00:24:07,989 --> 00:24:08,823 வா! 179 00:24:10,950 --> 00:24:12,201 ஜாக், ராமி வீழ்ந்தான். 180 00:24:15,663 --> 00:24:16,664 போ. 181 00:24:18,791 --> 00:24:20,418 உனக்கு உதவ சீகோவை அனுப்பறேன். 182 00:24:21,294 --> 00:24:22,712 பார், நீ நடக்க முடியுது. 183 00:24:28,384 --> 00:24:30,052 அவனை சுட்டிருக்கலாமே? 184 00:24:34,682 --> 00:24:35,850 இது வலிக்கும். 185 00:25:19,101 --> 00:25:20,102 வினோதமா இருக்கு. 186 00:25:22,730 --> 00:25:24,398 உலகம் எப்படியெல்லாம் மாறுது. 187 00:25:25,983 --> 00:25:29,278 உன்னை ஒழிப்பது பெருமை தரத் தக்கது என்ற தருணத்தை 188 00:25:29,362 --> 00:25:31,739 நினைவு கூரும் அளவுக்கு நான் வயதானவன். 189 00:25:35,117 --> 00:25:36,535 இங்கே எதற்கு வந்தீங்க? 190 00:25:37,828 --> 00:25:40,206 நான் உள்ளேதான் வேலை செய்ய முடியும். 191 00:25:41,165 --> 00:25:43,334 அலெக்ஸி பெட்ரோவ் என்னை நம்பறார். 192 00:25:43,417 --> 00:25:46,003 அவர் திட்டம் முதல்ல இருந்தே தெரியுமா? 193 00:25:47,672 --> 00:25:49,465 அதுக்கு கடவுளுக்கு நன்றி. 194 00:25:50,216 --> 00:25:53,844 அப்போ, இதை எப்படி நிறுத்துவதுன்னு சொல்லுங்களேன்? 195 00:25:55,721 --> 00:25:56,764 நிறுத்த போறதில்ல. 196 00:26:06,274 --> 00:26:09,068 -நலமா? -மீட்கும் போது உன்னை சேர்த்துப்போம். 197 00:26:09,151 --> 00:26:10,236 இங்கேயே இருக்கேன். 198 00:26:10,319 --> 00:26:11,445 சரி. ஜாக்? 199 00:26:13,489 --> 00:26:14,490 ஜாக்! 200 00:26:16,367 --> 00:26:17,827 கிளம்புவோம். 201 00:26:23,165 --> 00:26:26,210 -நீங்க அந்த சாதனத்தை எடுக்க விடமாட்டேன். -சாதனமா? 202 00:26:27,169 --> 00:26:28,671 இப்போ அது ஆயுதமாயிடுச்சு. 203 00:26:30,881 --> 00:26:32,508 உனக்குப் புரியல. 204 00:26:33,884 --> 00:26:36,262 சோகோல் ஒரு அம்பு மட்டுமே. 205 00:26:37,305 --> 00:26:40,433 அதை எய்வது யாரென்பதை கண்டு பிடிக்கணும். 206 00:26:40,516 --> 00:26:44,729 சாதனத்தை பின்தொடர்வதுதான் நான் அவனை கண்டு பிடிக்க ஒரே வழி. 207 00:26:45,313 --> 00:26:46,272 யார்? 208 00:26:47,273 --> 00:26:48,357 எனக்குத் தெரியாது. 209 00:26:50,067 --> 00:26:51,902 ஆனா, அதெல்லாம் இங்கிருந்து வருது. 210 00:26:53,029 --> 00:26:55,740 சோகோல் மரணித்தவரிடமிருந்து வரவில்லை. 211 00:26:55,823 --> 00:26:57,199 அது மரணிக்கவே இல்லை. 212 00:26:59,410 --> 00:27:00,536 இங்கே இருந்திருக்கே. 213 00:27:03,205 --> 00:27:04,832 ஆனா, அதை நிறுத்த முடியல. 214 00:27:06,876 --> 00:27:08,377 நான் மறுபடி தோற்க மாட்டேன். 215 00:27:11,589 --> 00:27:13,007 என்னை நீ நம்பணும். 216 00:27:22,808 --> 00:27:24,727 மைக், என்னை தென் பகுதியில் சந்தி. 217 00:27:57,301 --> 00:27:58,135 சாப்பிடு. 218 00:27:58,928 --> 00:28:00,429 முதல்ல சின்ன முழுங்குகள். 219 00:28:02,681 --> 00:28:03,766 கொள்ளையடித்தனர். 220 00:28:04,850 --> 00:28:07,228 காட்டுக்குக் கொண்டு போய், சுட்டனர். 221 00:28:09,480 --> 00:28:12,274 அவங்க கங்காணிகள். கொள்ளை கும்பல். 222 00:28:15,820 --> 00:28:17,113 கங்காணிகளா. 223 00:28:18,072 --> 00:28:20,658 தேசமே திருடர்களின் நாடாகிவிட்டது. 224 00:28:25,204 --> 00:28:27,289 கொஞ்ச நாள்ல அதுதான் மீதமிருக்கும். 225 00:28:34,255 --> 00:28:38,008 மரணத்தை மறுதலிப்பவையான உயிரோடிருக்கும் தருணங்களுக்காக. 226 00:29:23,512 --> 00:29:25,055 ஆயுதத்தை தயாரிச்சாங்க. 227 00:29:25,139 --> 00:29:27,057 -எப்படி தெரியும்? -லூகா வந்தான். 228 00:29:27,141 --> 00:29:28,392 ஒழியட்டும்! 229 00:29:30,060 --> 00:29:31,604 வாங்க, கிளம்புங்க! 230 00:29:32,354 --> 00:29:34,440 -உங்களைதான், சீக்கிரம்! -போவோம்! 231 00:33:10,072 --> 00:33:12,908 ஒரு நபர் நேரில். ரெண்டு பேர் வலதில். 232 00:33:12,991 --> 00:33:14,243 என்னிடமும் ஒருத்தன். 233 00:33:18,163 --> 00:33:18,997 சரி. 234 00:33:40,394 --> 00:33:41,228 ஐயோ! 235 00:33:44,773 --> 00:33:45,607 ஜாக்! 236 00:33:46,442 --> 00:33:48,819 ஹெச்6-0. பெருவாகன உதவி மீட்பு தேவை. ஓவர் 237 00:33:50,696 --> 00:33:52,573 சரி. பத்து நிமிடத்தில் வரும். 238 00:34:03,917 --> 00:34:04,877 போவோம். 239 00:34:56,011 --> 00:34:57,221 உங்க அப்பா எங்கே? 240 00:34:58,347 --> 00:35:00,265 நீ அவர் சாகணும்னு நினப்பது ஏன்? 241 00:35:00,349 --> 00:35:01,433 உங்களுக்கே தெரியும். 242 00:35:02,184 --> 00:35:04,186 ஆனா, நம்ப மறுக்கறீங்க. 243 00:35:16,031 --> 00:35:17,115 உன்னை தாக்கினானா? 244 00:35:18,200 --> 00:35:19,117 இல்லை! 245 00:35:20,452 --> 00:35:21,912 அவங்க இதோ வந்துடுவாங்க. 246 00:35:28,085 --> 00:35:29,169 சாவிகளைக் குடு. 247 00:35:31,755 --> 00:35:34,758 -அது நீங்க. -அலெனா, நேரம் இல்லை. 248 00:35:34,842 --> 00:35:37,553 ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் கொலை. அது நீங்கதான். 249 00:35:38,345 --> 00:35:39,847 ராடெக் உங்கள் சேவையில். 250 00:35:42,432 --> 00:35:45,143 -என்ன செஞ்சீங்க? -நான் செய்ய முடிந்ததெல்லாம். 251 00:35:52,651 --> 00:35:53,777 எந்த நொடியிலும். 252 00:36:02,703 --> 00:36:03,829 உன்னை பிடித்தோம். வா. 253 00:36:04,663 --> 00:36:07,082 -அவனை கிளப்ப தாயாராகு. -அவனை வீழ்த்துங்க. 254 00:36:18,760 --> 00:36:20,304 -நாம போயாகணும். -முடியாது. 255 00:36:22,306 --> 00:36:26,310 உன் நாட்டுக்காக உறுதிமொழி ஏற்றாயே அந்த நாள் கவனமிருக்கா? 256 00:36:27,561 --> 00:36:31,565 நீ ஏற்ற கொள்கைக்காக உயிரையும் விட சத்தியம் செய்வதாக. 257 00:36:32,149 --> 00:36:34,443 பல ஆண்டு முன், நானும் அதே சத்தியம் செய்தேன். 258 00:36:35,777 --> 00:36:37,154 அதை நான் கைவிடவே இல்லை. 259 00:36:39,072 --> 00:36:43,660 எனது உறுதிமொழி, என்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்காக. 260 00:36:43,952 --> 00:36:46,705 இல்லை. உன்னை அவங்க தேர்ந்தெடுக்கல. 261 00:36:48,332 --> 00:36:51,001 -என்ன சொல்றீங்க? -தங்களை ஏற்றுக்கொள்ளச் செய்ய. 262 00:36:51,835 --> 00:36:53,629 தங்களுக்கு சாதகமாக தீர்ப்பை பெற. 263 00:36:53,712 --> 00:36:55,923 மக்களது பிரச்சினைகள் தீர 264 00:36:56,006 --> 00:36:58,508 நீதான் கதி என்பதாக, நம்ப வைக்க ஒரு வழி. 265 00:36:58,592 --> 00:36:59,468 இல்லை. 266 00:37:00,844 --> 00:37:05,015 எனக்கு அணுக வழி தேவையா இருந்தது, அதை நீ தந்தாய், லில்லி. 267 00:37:05,724 --> 00:37:07,726 நாம் இருவருமே நம் இஷ்டப்படி இதை செய்யல. 268 00:37:07,809 --> 00:37:08,727 இல்லை. 269 00:37:14,399 --> 00:37:16,068 ஹெச் 6-0, நாங்க சிக்கினோம். 270 00:37:16,735 --> 00:37:17,861 சரி. ஆபத்து. 271 00:37:17,945 --> 00:37:18,862 மாறுகிறோம். 272 00:37:19,571 --> 00:37:20,405 காத்து நில்! 273 00:37:26,912 --> 00:37:27,746 ஐயோ! 274 00:37:34,002 --> 00:37:36,338 ஆபத்து அண்மை. நாங்க தலத்தில தெரியும்படி. 275 00:37:36,421 --> 00:37:39,466 தெற்கு தாழ்வாரத்தில எதிரிகள். படுக்கும் நிலை எய்துக. 276 00:37:39,549 --> 00:37:40,884 படுத்துக்குங்க! 277 00:37:41,385 --> 00:37:43,929 முணு, ரெண்டு, ஒண்ணு... 278 00:38:00,904 --> 00:38:03,240 இது ஹெச்6-0. எல்லா இலக்குகளும் முடங்கின. 279 00:38:06,201 --> 00:38:07,035 போ! 280 00:38:07,995 --> 00:38:09,413 போவோம்! கிளம்பு! 281 00:38:10,706 --> 00:38:12,249 போகலாம். போவோம்! 282 00:38:37,107 --> 00:38:38,483 போவோம். 283 00:38:51,872 --> 00:38:53,248 ரைட், அங்க இருக்கீங்களா? 284 00:38:53,582 --> 00:38:54,708 இங்கே இருக்கோம். 285 00:38:54,791 --> 00:38:57,836 ஆயுதம், மதோக்ஸாலருந்து லுகா கோச்சரோவோடு புறப்பட்டது. 286 00:38:57,919 --> 00:38:59,087 கோச்சரோவா? 287 00:38:59,713 --> 00:39:03,216 சோகோல் பின்னணில யார் இருக்கான்றதை காண உள்ளே வேலை செய்தான். 288 00:39:03,300 --> 00:39:04,760 அங்கருந்து போயிடு, ஜாக். 289 00:39:04,885 --> 00:39:05,969 சரி, மேம். 290 00:39:08,138 --> 00:39:09,598 தெரியாத தொடர்பு 291 00:39:09,681 --> 00:39:12,267 செக் குடியரசு 292 00:39:25,947 --> 00:39:27,866 -சொல்லுங்க. -இடம் தெரிந்தது. 293 00:39:27,949 --> 00:39:29,951 -தல குறியீடு அனுப்பறேன். -புரியுது. 294 00:40:48,029 --> 00:40:48,989 அவர் எங்கே? 295 00:40:52,576 --> 00:40:53,410 போயிட்டார். 296 00:40:55,579 --> 00:40:56,496 அலெனா. 297 00:40:58,373 --> 00:41:02,085 அவர் இதன் அங்கம் மட்டுமல்ல, படுகொலையை தூண்டியதே அவர்தான். 298 00:41:05,005 --> 00:41:06,339 எல்லாமே ஒப்புக் கொண்டார். 299 00:41:07,924 --> 00:41:09,551 இது போபோவோட முடியல. 300 00:41:13,013 --> 00:41:16,183 எங்களுக்கு உங்க உதவி தேவை. எவரையும்விட அவரை அறிவீங்க. 301 00:41:18,435 --> 00:41:19,352 அது புளுகு. 302 00:41:21,730 --> 00:41:23,106 யாருக்கும் யாரும் தெரியாது. 303 00:41:25,192 --> 00:41:26,234 உண்மை இல்லை அது. 304 00:41:36,203 --> 00:41:40,624 கோட்கா, ஃபின்லண்ட் 305 00:41:48,757 --> 00:41:51,760 மறு புறத்தில் பார்ப்போம், சகோதரா. கிளம்புவோம். 306 00:42:10,403 --> 00:42:11,696 எதுவும் கிடைக்கல, ஜாக். 307 00:42:12,864 --> 00:42:15,075 அறிவியல், நுட்பத் துறை அலசட்டும். போவோம். 308 00:42:31,341 --> 00:42:33,385 ஸ்கேன் திரை 309 00:42:36,263 --> 00:42:38,598 ஜாக் ரயன் 310 00:42:45,772 --> 00:42:48,942 -இங்க எதுக்கு வந்து தொலைச்சீங்க? -இது கார்ல், டெவன். 311 00:42:49,025 --> 00:42:51,027 உங்களை வீட்டுக்கு அழைத்து போவாங்க. 312 00:42:51,111 --> 00:42:53,822 என் வீடு பக்கத்தில்தான். நானே போக முடியும். 313 00:42:55,073 --> 00:42:56,199 அந்த வீட்டுக்கல்ல. 314 00:42:58,618 --> 00:42:59,911 நீங்க நீக்கப் பட்டீங்க. 315 00:43:20,974 --> 00:43:21,850 மைக்! 316 00:43:29,983 --> 00:43:33,862 அமெரிக்க அணுகுண்டின் பிரதியாக ஒரு ஏவுகணையை உருவாக்கறாங்க. 317 00:43:33,945 --> 00:43:34,779 ஐயோ. 318 00:43:36,156 --> 00:43:37,490 ஆக, ஏவப் பட்டால்... 319 00:43:41,494 --> 00:43:43,038 நாம செய்த மாதிரி தெரியும். 320 00:45:29,227 --> 00:45:31,229 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 321 00:45:31,312 --> 00:45:33,314 படைப்பு மேற்பார்வை நந்தினி ஸ்ரீதர்