1 00:00:07,466 --> 00:00:09,844 டாம் கிளான்ஸியின் ஜாக் ரயன் 2 00:00:27,027 --> 00:00:29,655 உவேர்னியா-ஹோன்-ஆல்பிஸ், பிரான்ஸ் 3 00:00:56,223 --> 00:00:58,642 உங்க ஓட்டுநர் உரிமமும் ஆவணங்களையும் நான் பார்க்கலாமா, தயை செய்து? 4 00:00:59,310 --> 00:01:00,936 சார், பிரச்சனை இல்லை. 5 00:01:10,529 --> 00:01:11,489 இதோ இங்கே. 6 00:01:16,660 --> 00:01:18,078 உங்க ஓட்டுநர் உரிமம்? 7 00:01:20,331 --> 00:01:21,665 அதிகாரி மோரோ... 8 00:01:21,749 --> 00:01:22,583 இதில் வாங்க, ஓவர். 9 00:01:23,334 --> 00:01:24,668 கொஞ்சம் இருங்க. 10 00:01:24,752 --> 00:01:26,170 நான் 10-6. 11 00:01:26,420 --> 00:01:27,254 ஓவர். 12 00:01:27,713 --> 00:01:29,548 அறிவுறுத்தப்படுகிறீர்கள். அது 10-18, ஓவர். 13 00:01:31,175 --> 00:01:32,676 வண்டியிலயே இருங்க. 14 00:02:06,961 --> 00:02:08,170 வேகத்தை கட்டுப்படுத்துங்க. 15 00:02:08,921 --> 00:02:11,465 ரோடுகளில் ஐஸ் இருக்கு. 16 00:02:15,261 --> 00:02:16,554 உங்க நாள் நல்லா இருக்கட்டும், சார். 17 00:02:41,829 --> 00:02:44,540 சரி. அவனை போக விடு. 18 00:02:46,584 --> 00:02:47,960 க்ளூசெட். 19 00:02:48,043 --> 00:02:50,796 உள்ளூர் போலிஸ், இங்கிருந்து எல்லை வரை சாலையிலிருந்து விலகியிருக்கணும். 20 00:02:50,880 --> 00:02:52,256 சரி, கேப்டன். 21 00:02:53,465 --> 00:02:56,218 இவனை இப்போ பிடிக்காம விட்டு வெச்சு பெரிய ஆபத்தை விலைக்கு வாங்கறோம். 22 00:02:56,302 --> 00:02:59,138 ஏற்கனவே சொன்னீங்க. அதுவும் நிறைய முறை. 23 00:02:59,388 --> 00:03:02,641 சுலைமானிடம் அழைத்துச் செல்வான்னு இன்னும் உறுதியா இருக்கியா? 24 00:03:03,684 --> 00:03:05,561 என்னால் எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. 25 00:03:05,644 --> 00:03:08,898 நான் பார்த்த அதே தகவலை நீங்களும் பார்த்தீங்க. யாரையோ சந்திக்கிறான். 26 00:03:09,023 --> 00:03:11,358 யாரோதான், சுலைமான் இல்லை. 27 00:03:11,442 --> 00:03:14,278 இப்போ அவன் தம்பிய பிடிச்சா, அவனை பேச வைக்க மணி கணக்கோ, 28 00:03:14,361 --> 00:03:17,156 நாள் கணக்கோ ஆகுமா என்ன? இல்லை. 29 00:03:17,573 --> 00:03:19,408 நாம் இப்படி செய்வதால் போனில் பேசியபடி வழி நடத்துவான். 30 00:03:19,491 --> 00:03:21,869 இல்லை தாக்க திட்டமிட்டிருக்கும் இடத்திற்கே கூட அழைத்துச் செல்லலாம். 31 00:03:21,952 --> 00:03:23,621 ஆமாம், இது சூதாட்டம்தான், ஆனாலும்... 32 00:03:24,413 --> 00:03:25,581 முயற்சிப்பது நல்லதுக்குதான். 33 00:03:25,664 --> 00:03:26,790 எனக்கு "கையிலுள்ள பறவை" யே மேல். 34 00:03:37,509 --> 00:03:40,179 "இஸ்லாம்" னா என்ன தெரியுமா? 35 00:03:40,262 --> 00:03:43,057 "பணிவு." அதுதான் அவங்களுக்கு தேவை. 36 00:03:43,891 --> 00:03:46,310 அவங்க வாழ்க்கை முறைக்கு நாம தலைவணங்கணும்னு நினைப்பாங்க. 37 00:03:46,977 --> 00:03:48,312 நான் அதை ஒத்துக்க மாட்டேன். 38 00:03:48,938 --> 00:03:51,982 உள்ளிருந்தே இந்த நாட்டை கையகப்படுத்த நினைக்கறாங்க. 39 00:03:53,025 --> 00:03:54,818 இப்போ இது பிரெஞ்சே இல்லை. 40 00:03:55,402 --> 00:03:59,239 நாம் கவனமா இல்லாமல் நாட்டுக்கு உள்ளே இவர்களை இன்னும் விட்டால், 41 00:04:00,074 --> 00:04:02,493 எல்லோருக்கும் இஸ்லாமிய ஷரியா கொள்கைதான் கதி. நான் சொல்வது சரியா? 42 00:04:04,495 --> 00:04:06,914 அது என்ன? ஜபமாலையா? 43 00:04:08,958 --> 00:04:10,459 இது இஸ்லாமிய டஸ்பி. 44 00:04:11,502 --> 00:04:14,880 தொழுகை செய்ய முடியாத வேளையில் இதை உபயோகிப்பேன், 45 00:04:15,756 --> 00:04:18,926 அல்லது அல்லா என்னை கட்டுப்படுத்த கோரியும் உபயோகிப்பேன். 46 00:04:24,515 --> 00:04:27,810 ஆல் மனாஜீர், சிரியா 47 00:04:27,935 --> 00:04:32,106 அலெப்போவில், கடந்த மாதம் காணாமல் போன... 48 00:04:32,189 --> 00:04:34,566 பன்னிரண்டு டாக்டர்கள், உதவியாளர்களின் இருக்குமிடம் பற்றி தகவலே இல்லை. 49 00:04:34,650 --> 00:04:37,945 இந்த மருத்துவர்கள், சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில்... 50 00:04:38,028 --> 00:04:41,740 பாதிக்கப் பட்டோருக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்த... 51 00:04:41,824 --> 00:04:44,118 ஒரு பன்னாட்டு சேவை அமைப்பால் அங்கு அனுப்பப் பட்டவர்கள். 52 00:06:06,033 --> 00:06:07,117 கவனம்! 53 00:06:24,426 --> 00:06:26,053 அமைதி உன்னுடன் இருக்கட்டும். 54 00:06:28,097 --> 00:06:30,265 உன் பயணம் எல்லாம் முடிந்ததா? 55 00:06:30,974 --> 00:06:32,684 ஆமாம், முடிந்து திரும்பினேன். 56 00:06:40,651 --> 00:06:43,070 நாம தனியா எங்காவது பேசலாமா? 57 00:06:43,987 --> 00:06:45,030 என்னை தொடர்ந்து வா. 58 00:07:10,347 --> 00:07:13,976 அப்போ, டாக்டர் ரயன், உன் வாழ்க்கையில் ஏதேனும் பெண் இருக்கிறாளா? 59 00:07:14,059 --> 00:07:15,185 இல்லை, ஆண் இருக்கிறானா? 60 00:07:17,146 --> 00:07:18,272 பெண்தான். 61 00:07:19,731 --> 00:07:22,359 இன்னும் நாங்க வெளியில் டேட் சென்றதில்லை. 62 00:07:23,026 --> 00:07:24,319 உங்களைப் பற்றி? 63 00:07:24,403 --> 00:07:25,821 எனக்கு திருமணம் ஆகியிருக்கிறது. 64 00:07:25,904 --> 00:07:27,197 ஒரு சில முறை. 65 00:07:27,489 --> 00:07:29,449 - சில, என்பது எவ்வளவு? - நான்கு முறை. 66 00:07:30,325 --> 00:07:32,703 இனி அவ்வளவுதான். இதற்கு மேல் இல்லை. 67 00:07:33,620 --> 00:07:34,621 அவ்வளவுதானா. 68 00:07:37,499 --> 00:07:40,210 நீ சொல்லும் இந்த பெண்ணை, உனக்கு நிஜமாகவே பிடிக்குமா? 69 00:07:40,294 --> 00:07:42,713 இல்லை வெறும் பொழுது போக்கா? 70 00:07:43,589 --> 00:07:44,673 எனக்கு பிடிக்கும். 71 00:07:45,174 --> 00:07:46,717 அப்போ எதற்காக காத்திருக்கே? 72 00:07:47,551 --> 00:07:49,803 தகவல் அனுப்பு. வெளியில் போக கேளு. 73 00:07:56,518 --> 00:07:58,187 என்ன எழுதற? 74 00:07:59,146 --> 00:08:00,689 "எப்படி விஷயம் போகுது?" னு கேக்கறேன், 75 00:08:00,772 --> 00:08:01,940 "விஷயம்"? 76 00:08:02,608 --> 00:08:04,484 இந்த பெண்ணோடு பாலியல் உறவு கொள்ளணுமா? 77 00:08:04,568 --> 00:08:07,362 அப்ப தன்னம்பிக்கையோடு, கவர்ச்சியாகவும் வேடிக்கையாகவும் இருக்கணும். 78 00:08:07,446 --> 00:08:09,698 நீ ஒரு ஓநாய், ஞாபகம் இருக்கா? 79 00:08:15,037 --> 00:08:16,288 என்ன சொல்லுது? 80 00:08:16,830 --> 00:08:20,292 "உன்னை நினைக்கிறேன். மீண்டும் சந்திக்கணும். குடிக்க செல்வோமா?" 81 00:08:20,876 --> 00:08:24,504 அதுதான் வீரனுக்கு அழகு! வாழ்த்துக்கள்! 82 00:08:24,588 --> 00:08:25,672 நன்றி. 83 00:08:27,549 --> 00:08:29,760 மட்டமானவனு, நினைக்காமல் இருந்தால், சரி. 84 00:08:29,843 --> 00:08:31,094 என்ன? 85 00:08:31,428 --> 00:08:34,014 அமெரிக்க பெண்கள் பிரெஞ்சு பெண்களை விட வித்தியாசமானவர்கள். 86 00:08:34,097 --> 00:08:35,599 அவங்க ரொம்ப அழுத்தமானவங்க. 87 00:09:09,675 --> 00:09:12,844 வாஷிங்டன் டி.சி. 88 00:09:15,097 --> 00:09:17,099 ஜாக்-உன்னை நினைக்கிறேன். சந்திக்கணும். குடிக்க செல்வோமா? 89 00:09:18,308 --> 00:09:20,227 - ஹே. - ஹே. 90 00:09:20,727 --> 00:09:22,271 மன்னிச்சுடு, நான் உன்னை திடுக்கிட வைத்தேனோ? 91 00:09:22,354 --> 00:09:25,065 இல்லை. நீ செய்யலை. என்ன விஷயம்? 92 00:09:25,607 --> 00:09:28,318 அந்த எபோலா குருதி வளர்ம மாதிரிகள் இப்போதுதான் களத்தில் இருந்து வந்தன. 93 00:09:28,402 --> 00:09:30,779 லைபீரியாவில் அந்த புதிய நோயாளியிடமிருந்து கண்டு பிடித்தார்கள். 94 00:09:30,862 --> 00:09:32,447 சரி. அதை பார்க்கிறேன். 95 00:09:33,365 --> 00:09:35,033 அவனுக்கு மறு முறை வந்ததானது, 96 00:09:35,117 --> 00:09:37,619 அதன் மூலத்தை கண்டுபிடிக்க ஏன் முடியலைன்னு விளக்குது. 97 00:09:37,703 --> 00:09:40,831 ஆனால் அவன் நம் முந்தைய நோயாளிகள் பட்டியல் எதிலும் இல்லை, அப்படிதான? 98 00:09:40,956 --> 00:09:43,375 அவங்க நினைக்கறாங்க, முதல் முறை நோய் அத்தனை வீரியம் இல்லாததால், 99 00:09:43,458 --> 00:09:45,252 அவன் சொல்லாமல் இருந்திருக்கலாம்னு. 100 00:09:45,460 --> 00:09:47,713 அது... சரியானு எனக்கு புரியல. 101 00:09:50,257 --> 00:09:52,259 நான் ஸ்லைடுகளையும் பார்க்கிறேன். 102 00:09:52,342 --> 00:09:53,593 நல்லது. 103 00:09:54,845 --> 00:09:55,887 எல்லாம் நலமா? 104 00:09:58,348 --> 00:09:59,599 ஆமாம். 105 00:10:01,852 --> 00:10:03,353 இந்த ஆள், 106 00:10:04,062 --> 00:10:07,607 என் அப்பாவுக்கு வேலை செய்திருந்தான். என்னை இப்போ வெளியே அழைத்தான். 107 00:10:09,276 --> 00:10:11,987 அன்று ஹெலிகாப்டர் வந்து கூட்டிட்டு போன அதே ஆளா? 108 00:10:12,070 --> 00:10:15,032 அவன், ஒரு, சாதாரண அரசாங்க வேலையில் இருக்கான், 109 00:10:15,115 --> 00:10:18,410 வெளியுறவுத் துறையில் வழித்தட விஷயங்களாம். புரியலே. 110 00:10:21,121 --> 00:10:25,542 பொறுமையா சாதிப்பவன் அல்லது சுயநலவாதி. 111 00:10:25,834 --> 00:10:27,252 அதில் என்ன பிரச்சனை? 112 00:10:27,336 --> 00:10:28,670 அந்த குணம் எனக்கு ஒத்துப் போகாது. 113 00:10:28,754 --> 00:10:30,964 உண்மை. இது ஒரு முன்னேற்றமாக இருக்கலாம். 114 00:10:33,300 --> 00:10:35,802 உன்னைப் போலவே ஒருவன் உனக்கு தேவையில்லை. 115 00:10:36,720 --> 00:10:39,931 உனக்கு அவனை பற்றிய ஆர்வம் இருக்கு. அவனோடு போ. என்ன ஆகுதுன்னு பாரேன்? 116 00:10:50,442 --> 00:10:51,902 பசிக்குதா? 117 00:10:52,903 --> 00:10:55,947 யசிதி என்றாலும், அவள் மோசமான சமையல்காரியே இல்லை. 118 00:11:02,746 --> 00:11:06,666 வீட்டுக்காரி விஷயத்துக்கு வருவோம். உன் மனைவி எப்படி இருக்கிறாள்? 119 00:11:08,085 --> 00:11:10,128 நிறைய கேள்விப்பட்டேன். 120 00:11:10,545 --> 00:11:12,381 உன் மனைவி உன்னை விட்டு போனாள் என்றும், 121 00:11:13,006 --> 00:11:15,175 உன் தம்பியும் காணாமல் போயிட்டான் என்றும். 122 00:11:16,385 --> 00:11:18,553 நான் கேள்விப்பட்டதை எல்லாம் கேட்க விரும்பறியா? 123 00:11:20,138 --> 00:11:22,099 ஒரு போராளி படைக்காக ஆட்களை "எடுக்கிறாய்." 124 00:11:22,808 --> 00:11:28,063 மற்றும் ஷியாவை சேர்த்திருக்க, சஹானி, சலாஃபீஸை சேர அழைச்சிருக்க. 125 00:11:29,481 --> 00:11:33,276 சமயப் பகைவர்களோடும் சேர்ந்து போராடுவியா? 126 00:11:36,071 --> 00:11:37,614 நான் அதை செய்ய விட மாட்டேன். 127 00:11:41,493 --> 00:11:43,328 உன் அனுமதியை நான் கேட்கலை. 128 00:11:46,248 --> 00:11:47,833 நான் உன் தலைவன். 129 00:11:47,916 --> 00:11:51,753 நான் ஆணையிட்டால் நீ பின் பற்றணும். 130 00:11:53,130 --> 00:11:53,964 ஆமாம். 131 00:11:55,257 --> 00:11:56,842 அதெல்லாம் அந்தக் காலத்தில். 132 00:12:11,982 --> 00:12:14,151 நான் பணம் கொடுத்து வாங்க வந்திருக்கேன். 133 00:13:00,030 --> 00:13:00,864 சரியா இருக்கியா? 134 00:13:03,283 --> 00:13:04,242 நஜீப்! 135 00:13:14,085 --> 00:13:15,587 சரி, சரி. 136 00:13:16,505 --> 00:13:17,547 மெல்ல, மெல்ல. 137 00:13:28,433 --> 00:13:30,185 இல்ல, இல்ல, இல்ல. 138 00:13:30,852 --> 00:13:33,730 இதை உனக்குனு நினைச்சியா? 139 00:13:34,648 --> 00:13:36,483 நான் கேள்விப்பட்டது உன் ஆட்களுக்கு... 140 00:13:37,067 --> 00:13:40,570 மாதக்கணக்கில் நீ சம்பளம் கொடுக்கலைனு. 141 00:13:44,533 --> 00:13:47,452 அதனால, நானே நேர்ல வந்து... 142 00:13:48,745 --> 00:13:50,539 கவனிக்கணும்னு நினைச்சேன். 143 00:13:55,085 --> 00:13:57,295 என் ஆட்களின் விசுவாசத்தை காசுக்கு வாங்கிடலாம்னு... 144 00:13:58,046 --> 00:13:59,047 நினைக்கிறாயா என்ன? 145 00:13:59,673 --> 00:14:00,674 கோமாளித்தனமா இருக்கு. 146 00:14:03,635 --> 00:14:05,345 இங்கே இருக்கும் ஒரே கோமாளி நீ தான். 147 00:14:05,929 --> 00:14:07,514 அவங்க ஆயுதங்களை பிடுங்குங்க. 148 00:14:32,205 --> 00:14:33,999 கவலைப்படாதே. 149 00:14:34,457 --> 00:14:37,043 உனக்கும் என்னிடம் இருக்கு. 150 00:14:40,046 --> 00:14:41,548 இப்ராஹிம். 151 00:14:52,559 --> 00:14:53,810 அவன் கண்ணுக்கு தெரியறானா? 152 00:14:54,477 --> 00:14:56,396 ரொம்ப இருட்டா இருக்கு. ஒரு மண்ணும் தெரியலை. 153 00:14:59,816 --> 00:15:02,319 என்னவோ வருது. அது என்ன? ஹோட்டலா? 154 00:15:03,361 --> 00:15:04,404 பார்க்கிறேன். 155 00:15:05,655 --> 00:15:06,865 அது ஒரு ஸ்கீ ரிசார்ட். 156 00:15:11,703 --> 00:15:13,496 நமக்கு பெட்ரோலும் சிகரெட்டுகளும் தேவை. 157 00:15:16,791 --> 00:15:19,586 க்ளூசெட், நாங்க பெட்ரோலுக்காக நிறுத்துகிறோம். 158 00:15:19,669 --> 00:15:21,254 அந்த ஸ்கீ ரிசார்ட்டில் போய் இரு. 159 00:15:21,379 --> 00:15:23,214 உங்களோடு வந்து சேர்ந்துக்கறோம். 160 00:15:52,160 --> 00:15:53,203 போ! 161 00:15:54,329 --> 00:15:55,997 கவனம். மெல்ல! 162 00:16:28,530 --> 00:16:29,364 துரோகிகள்! 163 00:16:41,918 --> 00:16:43,628 என் கடவுள் வழி சகோதரர்களே, 164 00:16:44,462 --> 00:16:46,548 நம் தீர்க்கதரிசி... 165 00:16:47,507 --> 00:16:49,634 நேர்மை. அடக்கத்துடன் வாழ்ந்தவர். 166 00:16:50,510 --> 00:16:52,679 அவர் நமக்கு நல்ல முன்மாதிரி. 167 00:16:52,846 --> 00:16:54,597 ஆனால், இந்த ஆள்... 168 00:16:57,517 --> 00:17:01,104 இவன் உங்களுக்கு நல்ல முன்மாதிரியே இல்லை. 169 00:17:01,730 --> 00:17:05,400 அவன் மட்டும் வாழ்க்கையின் உல்லாசங்களை அனுபவிச்சிட்டு... 170 00:17:05,483 --> 00:17:08,737 உங்க இன்ப துன்பங்களை பத்தி கவலைப் படல. 171 00:17:09,195 --> 00:17:13,366 ஒரு நல்ல மேய்ப்பனாக இருப்பதற்கு பதிலா... 172 00:17:14,617 --> 00:17:16,453 ஓநாயா இருந்தான். 173 00:17:29,549 --> 00:17:30,633 இதுக்காக நீ வருத்தப்படப் போற! 174 00:17:43,062 --> 00:17:44,606 அவனை கூட்டிட்டு போங்க. 175 00:17:48,526 --> 00:17:50,695 மேற்கத்தியவங்களோட போடுங்க. 176 00:18:00,038 --> 00:18:01,831 என் கடவுளின் வழி சகோதரர்களே, 177 00:18:03,374 --> 00:18:04,417 உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்... 178 00:18:07,003 --> 00:18:10,048 நாம் ஒன்றுபட்டு இருக்கணும்... 179 00:18:11,716 --> 00:18:14,469 எதிரியை வீழ்த்தி... 180 00:18:14,969 --> 00:18:18,306 நம் நாட்டை திரும்ப மீட்பதற்காக. 181 00:18:19,098 --> 00:18:21,935 உங்க நம்பிக்கையை எனக்கு அளித்தால்... 182 00:18:22,143 --> 00:18:24,312 நான் உறுதியளிக்கிறேன்... 183 00:18:24,395 --> 00:18:27,607 நாம் அனைவரும் இஸ்லாமிய நம்பிக்கையின் கீழ் வாழ்வோம். 184 00:18:29,025 --> 00:18:31,027 நாம் அனைவரும். 185 00:18:32,987 --> 00:18:34,030 ஒன்றாக! 186 00:18:38,743 --> 00:18:41,120 நாம் மிகப்பெரிய இஸ்லாமிய பேரரசை உருவாக்குவோம்! 187 00:19:31,421 --> 00:19:32,922 அவர் சாகப் போறாரா? 188 00:19:33,882 --> 00:19:36,885 மன்னிச்சுக்கோ. எனக்கு தெரியாது. 189 00:19:41,681 --> 00:19:45,143 அவனுக்கு எங்களிடம் என்ன வேணும்னு உனக்கு தெரியுமா? 190 00:19:47,270 --> 00:19:48,104 சமீர்! 191 00:19:50,023 --> 00:19:51,232 இங்கே என்ன செய்யற? 192 00:19:51,733 --> 00:19:52,817 உன் அறைக்குப் போ. 193 00:20:05,747 --> 00:20:07,957 டேனியல், அவன் உன்னிடம் என்ன சொன்னான்? 194 00:20:26,267 --> 00:20:27,477 உனக்கு திரும்ப தகவல் அனுப்பினாளா? 195 00:20:28,645 --> 00:20:29,771 இல்லை, இன்னும் இல்லை. 196 00:20:30,438 --> 00:20:31,731 என் யூகம். இது சரி வராது. 197 00:20:32,148 --> 00:20:33,733 அவள் டாக்டர்னு சொன்ன, சரியா? 198 00:20:34,484 --> 00:20:35,693 டாக்டர்களுக்கு ஒய்வு இருக்காது. 199 00:20:36,736 --> 00:20:37,862 இல்ல ஒரு முட்டாளா இருப்பாள். 200 00:20:39,030 --> 00:20:40,531 நானாக இருந்தால் இந்நேரம் பதிலளித்திருப்பேன். 201 00:21:01,678 --> 00:21:02,553 அவனை தொலைச்சிட்ட. 202 00:21:02,929 --> 00:21:04,347 நாம தொலைச்சிட்டோம். 203 00:21:04,847 --> 00:21:07,350 ஹே, இது கூட்டு முயற்சி. நீங்கள் கூடதான் காரில் இருக்கிறீர்கள். 204 00:21:07,433 --> 00:21:09,602 நீதானே ஓட்டற, அதனால தொலைச்சது நீதான். 205 00:21:11,771 --> 00:21:12,939 என்ன அது? 206 00:21:13,314 --> 00:21:14,691 அது தான் ஸ்கீ குடில். 207 00:21:16,109 --> 00:21:17,151 பாருங்க. 208 00:21:18,778 --> 00:21:19,946 அது அவன் வண்டிதான். 209 00:21:57,442 --> 00:21:58,276 யாருமில்லை. 210 00:22:00,570 --> 00:22:03,948 எழுத்தரிடம் பேசி யாராவது வந்திருக்காங்களானு கேக்கறேன். 211 00:22:04,824 --> 00:22:05,950 பொறு. 212 00:22:14,917 --> 00:22:16,377 தடங்கள் புதுசா இருக்கு. 213 00:22:18,212 --> 00:22:19,756 வண்டிய மாத்தியிருக்கான். 214 00:23:23,694 --> 00:23:24,695 ரயன்! குனி! 215 00:23:32,120 --> 00:23:33,121 உன் துப்பாக்கியை கீழ போடு! 216 00:24:36,767 --> 00:24:39,187 - என்ன பண்ணற? போ! அவனை பின்தொடரு! - என்னாச்சுன்னு நானே பார்க்கிறேன். 217 00:24:40,021 --> 00:24:42,148 சரி. ஹே! 218 00:24:42,857 --> 00:24:44,025 ஹே! 219 00:24:44,525 --> 00:24:47,153 ஆம்புலன்ஸை அழை! ஆம்புல... 220 00:24:48,779 --> 00:24:50,323 போ! போ. அவனை பின்தொடரு. 221 00:27:22,975 --> 00:27:26,187 - நான் சொல்வதை கேள். - தாக்குதல் எங்கே? 222 00:28:58,946 --> 00:29:01,073 ஆன்ட்ரூஸ் விமானப்படை தளம் வாஷிங்டன் டி.சி. 223 00:29:30,978 --> 00:29:33,564 ஹே, ரயன், கனமான மனதோடு வீட்டுக்குப் போகாதே. 224 00:29:34,607 --> 00:29:37,526 யாருடனாவது படு, குடி. வீட்டிற்கு போய் இதை யோசிக்காதே. 225 00:29:46,577 --> 00:29:47,411 கேத்தி ஒரு புது தகவல். 226 00:29:47,495 --> 00:29:49,497 உன்னை நினைக்கிறேன். மீண்டும் சந்திக்கணும். குடிக்க செல்வோமா? 227 00:29:49,580 --> 00:29:50,581 அதை மிகவும் விரும்புவேன். 228 00:30:00,090 --> 00:30:03,135 ஏதாவது தேவைனா அழை, ஆறுதலா இருப்பேன். 229 00:30:03,636 --> 00:30:05,679 கண்டிப்பா கூப்பிடு. 230 00:30:24,281 --> 00:30:25,199 ஒரு புது தகவல். ஜாக் 231 00:30:29,537 --> 00:30:31,705 இதை வெச்சு என்னை மதிப்பிடாதே. இது என் முதல் நண்டு. 232 00:30:31,789 --> 00:30:33,165 இப்போ உன்னை மதிப்பிட இருக்கேன். 233 00:30:34,083 --> 00:30:35,000 செய். 234 00:30:37,044 --> 00:30:37,962 நீ நினைப்பது போல் செய். 235 00:30:40,214 --> 00:30:41,799 - அட கடவுளே. - அது என் கண்ணில் விழுந்தது. 236 00:30:41,882 --> 00:30:43,801 - என்னை மன்னிச்சுக்கோ. - ஆமாம். எனக்கு வேணும் இது. 237 00:30:45,719 --> 00:30:47,972 இந்த மாதிரி இரவு நிஜமா மகிழ்ச்சியா இருக்கு. 238 00:30:48,055 --> 00:30:51,642 நல்லது. நீ, இல்லனா எபோலா குருதி வளர்மம், அதனால... 239 00:30:52,601 --> 00:30:53,811 நீ சரியான முடிவுதான் எடுத்திருக்க. 240 00:30:55,729 --> 00:30:56,814 பார்க்கலாம். 241 00:30:56,897 --> 00:30:57,898 பார்க்கலாம். 242 00:30:59,775 --> 00:31:00,651 எல்லாம் சரியா? 243 00:31:00,734 --> 00:31:02,069 என் கோப்பை சின்னதாய் உடைஞ்சிருக்கு. 244 00:31:02,570 --> 00:31:03,654 வேற மாத்தலாம். 245 00:31:04,613 --> 00:31:06,031 பரவாயில்லை. மறுமுனையில் குடிக்கிறேன். 246 00:31:06,115 --> 00:31:08,033 இல்லை, அது மிக சுலபம், இதோ பார். ஹே. 247 00:31:12,121 --> 00:31:13,080 உங்களுக்கு உதவலாமா? 248 00:31:13,163 --> 00:31:15,541 ஆமாம். செய்வீங்கன்னு நம்பறேன். இந்த பெண் உதடு கிழிந்திருக்கும், 249 00:31:15,624 --> 00:31:17,793 - உங்க உணவக கோப்பையினால். - எனக்கு ஒன்னுமில்லே. 250 00:31:17,876 --> 00:31:19,837 மன்னிச்சுக்கோங்க மேடம். வேற கோப்பை கொண்டு வர்றேன். 251 00:31:19,962 --> 00:31:21,755 என்ன மாதிரி இடத்தை இங்க நடத்துறீங்க? 252 00:31:22,172 --> 00:31:23,048 என்ன சொன்னீங்க? 253 00:31:23,340 --> 00:31:25,843 என்ன மாதிரி இடத்தை நடத்தறீங்கன்னு கேட்டேன்? 254 00:31:27,761 --> 00:31:30,431 ஒருவேளை வேறு எங்காவது உங்களுக்கு ஏற்பாடு செய்யட்டுமா. 255 00:31:30,514 --> 00:31:32,683 என்ன தெரியுமா? நானும் அதே தான் நினைத்தேன். 256 00:31:32,766 --> 00:31:33,809 ஜாக், நான்... 257 00:31:38,856 --> 00:31:41,358 ஓ, கடவுளே, பிரம்மாண்ட அணைப்பு. 258 00:31:41,442 --> 00:31:42,776 இடுப்பை மறந்து விடுகிறார். 259 00:31:42,860 --> 00:31:44,153 கடைசியா எப்போ தூங்கினே? 260 00:31:44,236 --> 00:31:45,863 - ரொம்ப அசதியா இருக்க. - நன்றி. 261 00:31:46,280 --> 00:31:47,990 இவள் கேத்தி, என் டேட், அவளை நன்றாக நடத்துங்கள். 262 00:31:48,073 --> 00:31:49,408 கேத்தி, இது பஸ்டர். 263 00:31:49,783 --> 00:31:50,659 சந்திப்பதில் மகிழ்ச்சி. 264 00:31:51,994 --> 00:31:53,871 நீ அவனுக்கு ரொம்ப அதிகம், இப்பவே அதை சொல்ல முடியும். 265 00:31:54,580 --> 00:31:55,623 கோப்பை எடுத்துட்டு வர்றேன். 266 00:32:01,128 --> 00:32:02,713 அப்போ, பஸ்டர் பத்தி சொல்லு? 267 00:32:03,797 --> 00:32:05,174 என் அப்பாவின் பழைய நண்பர். 268 00:32:05,716 --> 00:32:07,926 போலிஸ்ல இருவரும் பால்டிமோரில் வேலை செய்தார்கள். 269 00:32:08,344 --> 00:32:09,720 உன் அப்பா இப்போ ஓய்வு பெற்றுவிட்டாரா? 270 00:32:10,262 --> 00:32:13,140 அப்படினும், சொல்லிக்கலாம். சில காலம் முன் தவறிட்டார். 271 00:32:13,223 --> 00:32:14,725 ஓ, சே, வருத்தமா இருக்கு. 272 00:32:14,808 --> 00:32:16,727 ஓ, இல்ல. அதெல்லாம் இல்ல. கவலைப் படாதே. 273 00:32:17,436 --> 00:32:19,355 நான் கல்லூரி செல்வதற்கு ஒரு வருடம் முன்னால். 274 00:32:19,730 --> 00:32:20,606 நிணநீர்நாள புற்று. 275 00:32:22,399 --> 00:32:24,151 இந்த இடம் எனக்கு நிறைய ஞாபகங்களை கொண்டு வரும். 276 00:32:26,028 --> 00:32:28,989 அந்த பாரில் அவருடன் முதல் பியர் அருந்தினேன். 277 00:32:30,658 --> 00:32:33,452 ஏன்னா அன்றிரவுதான் என் காதலி என் நண்பனை முத்தமிட்டதை பார்க்க நேரந்தது. 278 00:32:33,535 --> 00:32:35,329 - ஓ, இல்ல. - ஓ, ஆமாம். 279 00:32:35,454 --> 00:32:36,872 பில்லி ஏதோ ஆக்னெர். 280 00:32:38,666 --> 00:32:41,085 ரெண்டு பேரும் உட்கார்ந்து பியர் குடித்தோம். 281 00:32:42,628 --> 00:32:45,214 எனக்கு ஞாபகமிருக்கு, அப்போ என்னிடம் எதுவும் சொல்லலை பின்னர்... 282 00:32:46,465 --> 00:32:48,175 திடீர்னு, என்னிடம் திரும்பி, சொன்னார், 283 00:32:48,759 --> 00:32:49,968 "நீ எப்போ தயார்னு சொல்லு." 284 00:32:50,469 --> 00:32:51,553 எதுக்கு தயார்? 285 00:32:52,554 --> 00:32:53,806 விலகி போகன்னு, யூகிக்கிறேன். 286 00:32:55,349 --> 00:32:57,643 அவர் சொன்னது சரி. விலகினேன், நாளடைவில். 287 00:32:59,687 --> 00:33:01,105 கதை நல்லாயிருக்கு. 288 00:33:01,689 --> 00:33:03,982 பில்லியிடம் இருந்து விலகினையானு எனக்கு தெரியல. 289 00:33:04,191 --> 00:33:05,067 பில்லி யாரு? 290 00:33:11,782 --> 00:33:12,908 - நன்றி - மிக்க நன்றி. 291 00:33:15,160 --> 00:33:19,957 வெளியுறவுத் துறை விநியோக கட்டமைப்பு வழித்தட நிபுணனின் வேலை என்ன? 292 00:33:20,916 --> 00:33:23,127 ஆஹா, அது ஞாபகம் இருக்கா இன்னும்? 293 00:33:23,210 --> 00:33:24,628 - எனக்கு ஞாபகம் இருக்கு. - ஐயே. 294 00:33:27,548 --> 00:33:28,424 அது... 295 00:33:29,925 --> 00:33:30,968 மிகவும் இழுவையானது. 296 00:33:32,094 --> 00:33:33,053 நான் அசர மாட்டேன். 297 00:33:37,391 --> 00:33:39,560 விநியோக கட்டமைப்பு வழித்தடம், அது... 298 00:33:40,936 --> 00:33:42,688 நம் ஆட்கள் வெளிநாடு போகும் போது, 299 00:33:43,313 --> 00:33:46,108 தூதர்கள், அல்லது அரசுத்துறை அதிகாரிகள், அவர்களுக்கு தேவைப்படும்... 300 00:33:47,317 --> 00:33:48,485 விஷயங்கள். எது மாதிரினா... 301 00:33:49,278 --> 00:33:52,531 வீட்டுச் சாமான்கள், மரக் கலன்கள், கணினி, உணவு வகையறாக்கள். 302 00:33:53,407 --> 00:33:57,244 நான்தான், அதை சரியான விமானத்திலோ கப்பலிலோ சேர்க்கணும். 303 00:33:58,120 --> 00:34:00,164 மொத்தத்தில் சரக்குப் பட்டியல்கள், ரசீதுகள் இப்படி. 304 00:34:01,790 --> 00:34:03,417 - ரசீதுகள். - சரக்குப் பட்டியல்கள். 305 00:34:03,500 --> 00:34:06,420 சரக்குப் பட்டியல்களை ஞாபகம் வெச்சுக்க, ஏன்னா அதுதான் உற்சாகமானது. 306 00:34:08,213 --> 00:34:09,465 சரக்குப் பட்டியல் ஞாபகம் வைப்பேன். 307 00:34:12,009 --> 00:34:13,552 இனி கேட்கவே மாட்டேன். 308 00:34:13,635 --> 00:34:14,595 அது சரி. 309 00:34:16,346 --> 00:34:18,515 பண நோட்டுக்கள் பழங்கால சங்கதி. 310 00:34:18,599 --> 00:34:21,018 நீ எதிர்காலத்தைச் சேர்ந்த ஒருவனை இப்போது பார்த்துக் கொண்டிருக்கே.. 311 00:34:22,936 --> 00:34:24,188 இதோ, இதான் என் இருப்பிடம். 312 00:34:24,897 --> 00:34:27,441 நல்லது, இந்த இரவு மிக அற்புதமா இருந்தது. 313 00:34:28,108 --> 00:34:30,903 உனக்கு சம்மதம்னா மீண்டும் வர ஆசை. 314 00:34:32,279 --> 00:34:34,907 அதுக்கென்ன, இல்லை, இப்பவே உள்ளே வரலாம். 315 00:34:40,329 --> 00:34:41,413 உண்மைதான். 316 00:34:57,012 --> 00:34:58,138 ஆஹா! 317 00:34:59,556 --> 00:35:00,808 இந்த இடம் ரொம்ப நல்லா இருக்கு. 318 00:35:02,434 --> 00:35:04,394 நான் தவறான தொழிலை தேர்வு செய்தேன். 319 00:35:24,665 --> 00:35:26,291 - சியர்ஸ். - சியர்ஸ். 320 00:36:54,504 --> 00:36:57,466 பாரிஸ், பிரான்ஸ் 321 00:38:47,200 --> 00:38:51,538 தந்தை ஜோசஃபின் வாழ்க்கயை கொண்டாட இங்கு கூடியுள்ளோம். 322 00:38:53,165 --> 00:38:56,626 என் முன் நிற்கும் பல முகங்களை பார்க்கும் போது... 323 00:38:56,960 --> 00:39:02,632 ஒரு மனிதன் இவ்வுலகில் பரந்த தாக்கத்தை உருவாக்க இயலுமென எளிதாக காண முடியும். 324 00:39:03,633 --> 00:39:08,221 தந்தை ஜோசஃபின் வாழ்க்கை பக்திக்கு ஒரு உதாரணம்... 325 00:39:09,681 --> 00:39:11,058 தியாகமும்... 326 00:39:11,141 --> 00:39:13,185 தன்னலமற்ற தன்மைக்காகவும் கூட. 327 00:39:14,519 --> 00:39:17,355 உண்மையில், அனைவருக்கும் ஒரு உதாரணம். 328 00:39:19,441 --> 00:39:20,317 பிரார்த்தனை செய்வோம்... 329 00:39:20,817 --> 00:39:24,946 அவருடைய ஆத்மா நித்திய சமாதானத்தோடு ஓய்வடையட்டும். 330 00:39:33,663 --> 00:39:35,290 பரலோகத்தில் உள்ள எங்கள் பிதாவே... 331 00:40:13,912 --> 00:40:15,747 செயல்படுத்து