1 00:00:06,924 --> 00:00:09,885 டாம் கிளான்ஸியின் ஜாக் ரயன் 2 00:00:26,402 --> 00:00:28,696 பாரிஸ், பிரான்ஸ் 3 00:00:41,709 --> 00:00:42,752 குட் நைட். 4 00:00:42,835 --> 00:00:44,086 குட் நைட், ஃபாதர். 5 00:02:01,247 --> 00:02:03,165 சிஐஏ தலைமையகம் லேங்லி, வர்ஜினியா 6 00:02:59,555 --> 00:03:00,514 சே. 7 00:03:01,181 --> 00:03:03,267 இது எதுவும் நல்லதுக்கு இல்லை. 8 00:03:03,642 --> 00:03:07,688 உள்ளூர் போராளிகள் தளத்தை கைப்பற்றியதாக அந்நிய செய்தி வருகிறது. 9 00:03:08,022 --> 00:03:11,150 நம்மைப் பொறுத்தவரை, நாம் அங்கே போகவே இல்லை. 10 00:03:11,233 --> 00:03:12,359 இறந்தவர்கள், அடிபட்டவர்கள் பத்தி? 11 00:03:12,985 --> 00:03:15,905 மூன்று அமெரிக்கர்கள். சிறப்பு குழுவில் ஒருவர். இணை சிறப்பு குழுவில் இருவர். 12 00:03:15,988 --> 00:03:19,533 இந்த அறிக்கை கூட்டத்தின் மைய காரணத்தை பேசலாமே? அதான், அவனைப் பற்றி. 13 00:03:19,825 --> 00:03:20,993 உயிரியளவுகள் அடிப்படையில், 14 00:03:21,076 --> 00:03:23,162 உளவு அறிவியல் தொழில்நுட்பத் தலைமையகம் நாம் இவனைத்தான்... 15 00:03:23,245 --> 00:03:25,789 முன்பு ஒரு முறை கைது செய்திருக்கோம் என உறுதியா சொல்கிறது. 16 00:03:25,873 --> 00:03:28,250 அவன் தலைமறைவு பெயர் "சுலைமான் பெக்கா." 17 00:03:28,334 --> 00:03:31,045 அவனுடைய சொந்தப் பெயரை கண்டுபிடிக்க முயன்று கொண்டு இருக்கோம். 18 00:03:31,128 --> 00:03:33,297 இது போல் இன்னும் சில காணொலிகளில் இருக்கான். 19 00:03:34,048 --> 00:03:36,634 பிரச்சார வகைகள். அவன் பேசுவதில்லை, 20 00:03:36,759 --> 00:03:40,512 தேவாங்கு மாதிரி இருக்கும் இவனை பத்தி, ஒரு அடையாளமும் இல்லை. 21 00:03:40,638 --> 00:03:44,808 இளையவனான இவன், சுலைமானின் நிழல். அவனது நம்பிக்கைக்கும் உரியவன். 22 00:03:44,892 --> 00:03:47,478 இந்த சுலைமான் ஐஸிஸ்-ஆ? 23 00:03:47,561 --> 00:03:48,562 அப்படிதான் நம்பறோம், சார். 24 00:03:48,979 --> 00:03:50,105 அவன் ஐஸிஸ் இல்லை. 25 00:03:55,486 --> 00:03:56,570 எழுந்து சொல். 26 00:04:00,449 --> 00:04:03,786 ஒரு காலத்தில இருந்திருக்க கூடும். இருந்தாலும், இப்போ இல்லை. 27 00:04:04,286 --> 00:04:06,205 டாக்டர் ரயனை அடையாளம் தெரிஞ்சுருக்கும்... 28 00:04:06,288 --> 00:04:08,832 இந்த ஜிஹாதி திரைப்பட பகுதியில் இருந்து. 29 00:04:09,416 --> 00:04:12,503 யேமனில் படைத்தளம் தாக்கப்பட்ட போது அவரும் ஜிம் கிரீயரும் அங்கு இருந்தனர். 30 00:04:13,253 --> 00:04:14,964 சொல்லுங்க, டாக்டர் ரயன், 31 00:04:15,089 --> 00:04:17,424 உங்களுக்கு எப்படி இவனை பத்தி இவ்வளவு தெரியும், 32 00:04:17,508 --> 00:04:19,843 ஆனால், நாங்க இப்பதான் முதல் தடவையா கேள்விப்படறோம்? 33 00:04:20,386 --> 00:04:22,221 நான் பண பரிவர்த்தனயை தொடர்ந்தேன், சார். 34 00:04:23,013 --> 00:04:26,100 ஐஸிஸ் போன்ற குழுக்கள் பெரும்பாலும் கடத்தல் அல்லது... 35 00:04:26,183 --> 00:04:28,477 அபகரித்த சிரியா, ஈராக்கின் எண்ணெய் இருப்பு மூலம் பணம் பண்ணுவாங்க. 36 00:04:28,560 --> 00:04:30,479 ஹவாலா நெட்வொர்க் மூலம் பணத்தை இடம் மாற்றுவார்கள். 37 00:04:30,562 --> 00:04:32,314 இதெல்லாம் தொடர்ச்சியாக செய்வார்கள், அதன் அர்த்தம்... 38 00:04:32,398 --> 00:04:34,942 பணமாகவே ஒருத்தரிடம் இருந்து இன்னொருவருக்கு கைமாறும். 39 00:04:35,025 --> 00:04:38,112 நாம முடக்கின கணக்கு, ஒரு ஐரோப்பிய வங்கியுடையது. 40 00:04:38,195 --> 00:04:41,907 அதாவது, பல போலி வணிக நிறுவனங்களின் மூலம் நிதி மாற்றம் செய்து திரட்டியது. 41 00:04:41,991 --> 00:04:43,283 பல வழிகளில் மாறி வந்துள்ளதால், 42 00:04:43,367 --> 00:04:45,160 ஆதாரபூர்வமா இது தான் மூலம்னு காட்ட முடியாது. 43 00:04:45,244 --> 00:04:46,370 அதன் அர்த்தம்? 44 00:04:46,453 --> 00:04:49,498 அப்படினா, இந்த தடியனுங்க ரொம்ப கவனமாய் பண மாற்றங்களை செய்கிறார்கள். 45 00:04:51,792 --> 00:04:53,210 இப்போ, பாருங்க, 46 00:04:53,836 --> 00:04:56,672 ஐஸிஸ்-ன் செயல்முறையின் ஒரு பகுதி, கவனத்த ஈர்ப்பதுன்னு நமக்குத் தெரியும். 47 00:04:57,131 --> 00:04:59,466 அப்படின்னா, ஏன் பணத்துக்கு உரிமை கோரவில்லை? 48 00:05:00,259 --> 00:05:02,094 அது ஆதாரம் ஆகாது, ஜிம். 49 00:05:03,470 --> 00:05:06,390 இவர் சுலைமானைப் பற்றி சொன்ன போது, எனக்கும்தான் சந்தேகம் இருந்தது. 50 00:05:06,807 --> 00:05:08,475 இப்போ இல்லை. 51 00:05:08,559 --> 00:05:10,060 நான் கண்ணால பார்த்தேன், 52 00:05:10,144 --> 00:05:12,604 தாக்கியவர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட, நன்கு பயிற்சி பெற்றவர்கள். 53 00:05:12,688 --> 00:05:15,691 எங்கு போகணும், நோக்கம் என்ன என்பதில் தெளிவாக இருந்தார்கள். 54 00:05:15,774 --> 00:05:18,694 நாங்க அடையாளம் கண்டிட கூடாதுனு இறந்தவர்களையும் தூக்கிட்டு போனாங்க. 55 00:05:21,989 --> 00:05:24,825 சூ, இதுக்கு ஒரு சிறப்பு பணிக்குழு நியமிக்கணும்னு விரும்பறேன். 56 00:05:25,159 --> 00:05:26,368 அதுக்கு யாரை நியமிக்க நினைக்கறே? 57 00:05:26,910 --> 00:05:30,122 ஆரம்பத்தில் இருந்து நிதித்துறையில் இருப்பதால், நான் நினைக்கறேன்... 58 00:05:32,624 --> 00:05:35,335 ஐரோப்பிய வணிக நிறுவனம் சிடிசி யூரப் இதை வழி நடத்த வேண்டும். 59 00:05:36,503 --> 00:05:38,547 நேட், இவன நாங்க கண்டுபிடிச்சோம். இது டி-எஃப்ஏடிக்கு வரணும். 60 00:05:38,630 --> 00:05:40,215 டி-எஃப்ஏடி இன்னும் நிதி பரிவர்த்தனை கவனிக்கும். 61 00:05:40,340 --> 00:05:42,760 நீங்க கண்டு பிடிப்பதை சிடிசி ஐரோப்பாவுடன் பகிர்ந்துக்கணும். 62 00:05:43,093 --> 00:05:44,803 உங்க உதவி அவங்களுக்கு உபயோகப்படும். 63 00:05:45,137 --> 00:05:47,306 ஜனாதிபதி டேவிட் முகாம்ல இருந்து திரும்ப வருகிறார். 64 00:05:47,389 --> 00:05:49,391 காலைல தேர்வு செய்ய செயல்முறைகளை அவர் முன் வெக்க வேண்டும். 65 00:05:49,475 --> 00:05:50,809 உங்க கிட்ட வரும். 66 00:05:50,893 --> 00:05:53,645 கேள்விகள் ஏதாவது? அப்போ சரி. வேலைக்கு போகலாம். 67 00:05:59,610 --> 00:06:01,528 என்ன ஆச்சு இப்போ? ஏதாவது தப்பா சொல்லிட்டனா? 68 00:06:01,612 --> 00:06:03,697 அதுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை. 69 00:06:06,241 --> 00:06:07,159 என்னாச்சு? 70 00:06:07,242 --> 00:06:09,369 ஒன்னுமில்லே, என் முதுகு சுளுக்கிக் கொண்டது. 71 00:06:09,703 --> 00:06:12,539 ரெண்டு மணி நேரம் எடுத்துகிட்டு அதை என்னனு பார்த்திட்டு வா. 72 00:06:12,623 --> 00:06:13,665 நல்லாதான் இருக்கேன். 73 00:06:14,124 --> 00:06:15,125 அதை காட்டிட்டு வா. 74 00:06:23,217 --> 00:06:27,221 ஏடன் வளைகுடா, யேமன் 75 00:06:44,488 --> 00:06:46,240 இங்க, கடல் வாசம் எனக்கு பிடிக்கும். 76 00:06:46,323 --> 00:06:48,700 எனக்கு வெறும் மீன் வாசம்தான் வருது. 77 00:06:55,499 --> 00:06:58,836 ஏன் நான்? வேற யாராவதை அனுப்பறதுதான? 78 00:07:00,003 --> 00:07:02,172 உன்னை மட்டும்தான் நம்பறேன். 79 00:07:03,090 --> 00:07:07,052 நீ இல்லைனா இந்நேரம் சிஐஏ சிறையில் குமைஞ்சு கிடந்திருப்பேன். 80 00:07:08,929 --> 00:07:10,806 நான் சிறப்பா செய்தேன் இல்ல? 81 00:07:11,181 --> 00:07:12,683 நிஞ்ஜா மாதிரி இருந்த? 82 00:07:14,059 --> 00:07:15,352 நேரமாச்சு. 83 00:07:33,745 --> 00:07:35,205 ஜாக்கிரதையா இரு. 84 00:07:44,506 --> 00:07:45,340 அலி! 85 00:07:47,426 --> 00:07:48,719 அமைதி உன்னுடன் இருக்கட்டும்! 86 00:07:49,845 --> 00:07:52,514 அது உனக்கு முதலில் இல்லைனா எனக்கு வேண்டாம்! 87 00:08:17,080 --> 00:08:19,166 இருபது நிமிஷத்துல உங்களை வெளிய கொண்டு வந்திருவோம், திரு ரயன். 88 00:08:32,679 --> 00:08:35,265 உங்கள் எல்4 மற்றும் எல்5 முதுகெலும்பு இணைத்திருப்பதை பார்க்கறேன். 89 00:08:36,433 --> 00:08:40,437 முந்தைய அறுவை சிகிச்சைகளை கருத்தில் கொண்டால், அதிர்ஷ்டவசமா தப்பினீங்க. 90 00:08:40,520 --> 00:08:43,482 முதுகுத் தண்டின் திகல் பைய சுற்றியுள்ள வடு திசுவில கொஞ்சம் வீக்கம் உள்ளது, 91 00:08:43,565 --> 00:08:45,275 அப்புறம் இடுப்பு மிதமாக சுளுக்கி இருக்கு. 92 00:08:46,109 --> 00:08:49,404 உங்க வலிக்கு ஹைட்ரோகடோன் மற்றும் ஐபுப்ருஃபென் எழுதி கொடுக்கறேன். 93 00:08:49,488 --> 00:08:51,323 ஓ, இல்ல, பரவாயில்லை. மாத்திரைகள் வேண்டாம். 94 00:08:51,406 --> 00:08:53,075 சரி, ஐஸ்க்கட்டி உங்க வீக்கத்துக்கு உதவும். 95 00:08:53,158 --> 00:08:56,703 வலி குறைஞ்சா, வயிற்று முக்கிய தசைகளை வலுவாக்கும் பயிற்சி செய்யுங்க. 96 00:08:57,120 --> 00:08:58,413 யோகாவை முயற்சிக்கலாம். 97 00:08:58,789 --> 00:09:01,541 - சரி, செய்யறேன். - வேற ஏதாவது கேட்கணுமா? 98 00:09:03,919 --> 00:09:05,420 தொற்றுநோயியல் எங்கே இருக்கு? 99 00:09:07,214 --> 00:09:11,426 ஒரே சமயம் இடது, வலது முழங்கையிலிருந்து குருதி வளர் சிதைகளை பெறலாம். 100 00:09:11,510 --> 00:09:13,595 - புரிகிறது, டாக்டர் மியுல்லர். - நன்றி. 101 00:09:19,685 --> 00:09:21,395 - ஹே. - ஹே. 102 00:09:22,145 --> 00:09:23,480 இங்கே என்ன பண்ணறே? 103 00:09:23,563 --> 00:09:26,149 ஒரு சந்திப்பு இருந்தது, கீழ, பின்... 104 00:09:26,233 --> 00:09:28,735 நீ இங்கே வேலை செய்யறதா சொன்னது ஞாபகம் வந்தது, 105 00:09:28,819 --> 00:09:30,529 இங்க வந்து உனக்கு ஒரு "ஹே" சொல்லலாமேனு நினைச்சேன். 106 00:09:32,197 --> 00:09:33,865 - ஹேய். - ஹேய். 107 00:09:36,994 --> 00:09:38,245 நல்லா இருக்கயா? 108 00:09:38,328 --> 00:09:41,373 என் இடுப்பை கொஞ்சம் சுளுக்கிக்கிட்டேன். 109 00:09:41,456 --> 00:09:44,668 மன்னிச்சுக்கோ. உன் அப்பா பிறந்தநாள் விருந்தில், நாம ரொம்ப பேசமுடியல. 110 00:09:44,751 --> 00:09:47,879 ஆமாம்... அன்னைக்கு நீ கிளம்பிய விதம் அட்டகாசம். 111 00:09:49,631 --> 00:09:51,383 அப்படி என்ன அவசரம் அது? 112 00:09:52,718 --> 00:09:53,927 அது... 113 00:09:54,511 --> 00:09:58,348 பெஸஸ்டா கடற்படை துறையில கிருமிகள் நிறைந்த ரோமெய்ன் கீரை தேங்கியதால்... 114 00:09:58,432 --> 00:10:02,269 அச்சுறுத்தும் ஈ-கோலை கிருமி போல பரபரப்பான விஷயம் அது. 115 00:10:02,352 --> 00:10:05,105 கடற்கரை காவல் மாசுபட்ட கீரையிடமிருந்து கூட மக்களை காத்ததை கேட்டதில்லை. 116 00:10:06,273 --> 00:10:09,359 அவங்க குறிக்கோள் தெரியுமா "செம்பர் பரேடஸ்." 117 00:10:09,651 --> 00:10:11,361 - எப்பவும்... - தயார். 118 00:10:11,820 --> 00:10:13,739 - ஆகா. - மருத்துவ கல்லூரி. லத்தீன் அதிகம். 119 00:10:14,740 --> 00:10:17,576 கடற்படை. நிறைய குறிக்கோள்கள். ஹே, கேள், நான்... 120 00:10:18,744 --> 00:10:20,537 என்னை மன்னிச்சுக்கோ. நான்... 121 00:10:22,080 --> 00:10:23,165 மன்னிப்பு ஏற்கப்பட்டது. 122 00:10:24,624 --> 00:10:25,834 அப்படித்தான் எடுத்துக்கணும். 123 00:10:28,462 --> 00:10:30,213 மரீனா, நான் இந்த குருதி வளர் சிதையை இன்று காலை... 124 00:10:30,297 --> 00:10:32,382 பட்டியலிட்டிருக்கிறேன்னு டாக்டர் ரூமாக்கு சொல்றியா? 125 00:10:32,466 --> 00:10:33,717 - நிச்சயமா. - நன்றி. 126 00:10:33,800 --> 00:10:35,802 காபிக்கு ஒரு சின்ன இடைவெளி கிடைக்குமா இல்லை... 127 00:10:35,886 --> 00:10:37,346 என் பணிச் சுழற்சி இப்பதான் தொடங்கியது. 128 00:10:39,056 --> 00:10:40,098 இரவு உணவுக்கு? 129 00:10:40,807 --> 00:10:42,392 இல்லை கூப்பிடட்டுமா? 130 00:10:44,144 --> 00:10:45,771 உன்னைப் பற்றி என் தந்தையிடம் கேட்டேன். 131 00:10:47,522 --> 00:10:50,192 அவர் பார்த்தவர்களில் நீ ஒரு மகா புத்திசாலின்னு சொன்னார். 132 00:10:50,859 --> 00:10:52,778 ஆனால் உன் சொந்த நலனையும் தாண்டிய நல்லவன். 133 00:10:53,403 --> 00:10:55,739 அது போய் ஒரு விஷயமா? என்ன சொல்ல வர்றே? 134 00:10:55,822 --> 00:10:58,742 ஒழுக்கமானவன், சுய நேர்மை உடையவன். 135 00:11:00,118 --> 00:11:01,244 அது அவரது வார்த்தைகளில். 136 00:11:01,370 --> 00:11:03,080 - அவர் வார்த்தைகள்? - ஆமாம். 137 00:11:04,414 --> 00:11:06,500 என் தந்தை நினைப்பதை பத்தி எனக்கு கவலை இல்லை. 138 00:11:09,544 --> 00:11:11,880 - உன் போனை கொடுக்கறயா? - இதோ. 139 00:11:15,217 --> 00:11:16,176 இதோ, இந்தா. 140 00:11:19,304 --> 00:11:20,305 சரி. 141 00:11:21,431 --> 00:11:22,307 விரைவில் பார்க்கலாம். 142 00:11:23,517 --> 00:11:24,434 அது எனக்கு தெரியும். 143 00:11:27,145 --> 00:11:29,606 யோகா முயற்சி பண்ணு. உன் இடுப்புக்கு. 144 00:11:30,023 --> 00:11:33,110 ஓ, இல்ல, நான்... நல்லாத்தான் இருக்கேன். 145 00:11:46,498 --> 00:11:48,625 - ஜாக்? - ஹே, நண்பர்களே! 146 00:11:49,251 --> 00:11:50,460 எங்க போயிருந்த? 147 00:11:50,544 --> 00:11:51,753 டாக்டரிடம். 148 00:11:51,837 --> 00:11:53,004 எல்லாம் நலம்தான? 149 00:11:53,088 --> 00:11:54,464 என் இடுப்பில் சுளுக்கு. 150 00:11:54,548 --> 00:11:55,924 யேமனிலா? 151 00:11:56,383 --> 00:11:57,342 படகோட்டும் போது. 152 00:11:58,427 --> 00:11:59,761 அப்போ அது உண்மை இல்லையா? 153 00:12:00,345 --> 00:12:01,346 எது உண்மை இல்லை? 154 00:12:02,305 --> 00:12:04,391 - கிரீயரோடு நீ யேமன் போனது? - இல்லை. 155 00:12:04,474 --> 00:12:07,060 அப்போ, நீ சும்மா விடுப்பு போட்டிருந்தயா? 156 00:12:08,103 --> 00:12:10,939 ஆஹா, நீங்க என்ன விஷயம் பேசறீங்கன்னு தெரிஞ்சா நல்லா இருக்கும். 157 00:12:11,022 --> 00:12:12,607 ஆனா, எனக்கு நிறைய வேலை இருக்கு. 158 00:12:12,691 --> 00:12:15,068 சரி, பரவாயில்லை. எங்களுக்கும்தான் வேலை இருக்கு. 159 00:12:16,194 --> 00:12:17,320 - ஜாக்? - சொல்லு. 160 00:12:17,404 --> 00:12:20,657 மேற்கு யேமன் செல் போன் எண்களுடன் முதன்மை இலக்குகள் லிங்க் அனுப்பினேன். 161 00:12:20,740 --> 00:12:22,784 அபாரம், நொரீன். உனக்கு கடமைப்பட்டு இருக்கேன். 162 00:12:23,410 --> 00:12:26,746 நல்லதா போச்சு. ஏன்னா எனக்கு சில ஆலோசனைகள் வேணும். 163 00:12:27,622 --> 00:12:28,582 அவனை வெளிய ஒருநாள் கூப்பிடு. 164 00:12:29,541 --> 00:12:30,625 யாரை? 165 00:12:31,042 --> 00:12:33,253 திட்ட ஆய்வு பிரிவில் நோட்டமிடும் அவன் கிளம்பியதும் உடனே... 166 00:12:33,336 --> 00:12:34,754 அவனுடன் லிப்ட்ல ஒன்னா போவாயே அவன். 167 00:12:34,838 --> 00:12:37,340 உண்மையில், டென்னிஸ் பற்றி கேட்க இருந்தேன். 168 00:12:38,884 --> 00:12:40,343 சரி, என்னனு சொல்லு? 169 00:12:40,427 --> 00:12:42,971 சரி. ராஜர் ஃபெடரரா அல்லது ராஃபைல் நடாலா? 170 00:12:43,054 --> 00:12:45,265 அட, ராஜர் ஃபெடரர் ஆட்டம் நல்லாத்தான் இருக்கு, 171 00:12:45,765 --> 00:12:49,478 ஆனால் ராஃபைல் நடால் இப்போ ரொம்ப நல்லா ஆடறான். 172 00:12:49,561 --> 00:12:51,813 குறிப்பா போன வாரம் ஆடிய அந்த டபுள் ஃபால்ட். 173 00:12:52,772 --> 00:12:53,899 அதனால்... 174 00:12:54,566 --> 00:12:55,609 நடால். 175 00:12:56,109 --> 00:12:57,027 நன்றி. 176 00:12:57,402 --> 00:12:58,612 புரிஞ்சுது இல்ல. 177 00:13:03,033 --> 00:13:04,326 அதி புத்திசாலி, என் அறைக்கு உடனே வா. 178 00:13:09,414 --> 00:13:10,624 உனக்கு ஒன்னு கொடுக்கணும். 179 00:13:11,458 --> 00:13:12,501 என்னது? 180 00:13:12,918 --> 00:13:14,377 சுலைமானது செல் போன். 181 00:13:17,547 --> 00:13:20,884 மறையீட்டியல் துறை மண்டைய உடைச்சிட்டு இருந்தாங்க இதை திறக்க. 182 00:13:20,967 --> 00:13:21,801 திருடினீங்களா? 183 00:13:22,302 --> 00:13:23,887 இல்லை, கடன் வாங்கினேன். 184 00:13:24,679 --> 00:13:27,933 வேலை நடக்க சிலசமயம் விதிகளை முறியடிக்கணும். 185 00:13:28,308 --> 00:13:30,936 அந்த திருட்டு பயல் போனை முழு வட்டு மறைக்குறியாக்கத்தால் பூட்டியிருக்கான். 186 00:13:31,019 --> 00:13:32,479 எட்டு இலக்க கடவுச் சொல். 187 00:13:32,562 --> 00:13:34,356 சரி. இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? 188 00:13:34,814 --> 00:13:37,651 குழுவுக்கு 10,000 மணி நேர போராட்டம் எடுக்கும் இதை கண்டுபிடிக்க. 189 00:13:37,734 --> 00:13:40,487 அங்கே அல்கோரிதம் முடிந்து ஜியோமெட்ரி போட்டுட்டிருக்காங்க. 190 00:13:40,987 --> 00:13:42,447 - அல்ஜிப்ரா. - என்ன? 191 00:13:43,406 --> 00:13:44,658 அல்கோரிதம்தான் அல்ஜிப்ரா. 192 00:13:44,741 --> 00:13:47,911 என்னவோ, நான் சொல்வது, மக்கள் தோராயமா கடவுச் சொல்லை தேர்வு செய்வதில்லை. 193 00:13:47,994 --> 00:13:49,704 தீவிரவாத வல்லுனர்களையும் சேர்த்து. 194 00:13:49,788 --> 00:13:51,248 நெருக்கமான ஒன்றை தேர்ந்து எடுப்பாங்க. 195 00:13:51,331 --> 00:13:53,291 ஒரு குழந்தையின் பிறந்தநாள். திருமண நாள். 196 00:13:54,125 --> 00:13:56,503 இந்த சுலைமான் திருட்டுப் பயலை பத்தி மத்தவங்கள விட உனக்குதான் தெரியும். 197 00:13:56,586 --> 00:13:57,921 நீ கண்டுபிடிப்பேனு உறுதியா இருக்கேன். 198 00:13:58,338 --> 00:13:59,839 எங்க போறீங்க? 199 00:13:59,923 --> 00:14:02,259 ஒரு வேலைய கவனிக்கணும். ஒரு மணி நேரத்தில திரும்பி வந்துருவேன். 200 00:14:28,368 --> 00:14:29,828 பாதுகாப்பாக வெளியேறு 201 00:14:53,101 --> 00:14:55,437 கேத்தி மியுல்லர் எம்டி ஆண்டின் சிறந்த தொற்றுநோய் நிபுணர் 202 00:14:58,440 --> 00:15:01,151 ஈபோலா வைரஸ்கள் மிக விரைவாக மாற்றம் அடைகின்றன, முன்பை விட. 203 00:15:03,653 --> 00:15:06,364 "இந்த திடீர் பெருக்கம் விரைவில் முடிவடையும் என நம்புவோம்." 204 00:15:10,619 --> 00:15:11,536 ரயன். 205 00:15:14,331 --> 00:15:16,916 சரி. இப்பவே மேல வர்றேன். 206 00:15:26,843 --> 00:15:28,470 உங்களுக்காக தயாரா இருக்கார், டாக்டர் ரயன். 207 00:15:28,845 --> 00:15:30,847 சரி. 208 00:15:32,891 --> 00:15:33,808 நன்றி. 209 00:15:35,101 --> 00:15:37,145 நல்லது, ஏன் நாம அதை பத்தி திரும்ப பேசக்கூடாது? 210 00:15:37,896 --> 00:15:39,147 சரி, கண்டிப்பா, பை. 211 00:15:39,230 --> 00:15:41,816 - ஜாக், வந்ததுக்கு நன்றி. - ஒரு பிரச்சனையும் இல்லை. 212 00:15:41,900 --> 00:15:44,361 - ஏதாவது கொடுக்கட்டுமா? தண்ணீர்? - பரவாயில்லை சார். 213 00:15:44,444 --> 00:15:46,613 நீ கடற்படையில் இருந்ததா தெரிஞ்சுகிட்டேன். 214 00:15:47,072 --> 00:15:48,114 ஆமாம், சார். 215 00:15:48,865 --> 00:15:50,700 படைகளின் பொறுப்புகளை எடுத்திருந்தயா? 216 00:15:50,784 --> 00:15:52,494 - ஆமாம் சார். - ஈராக்கிலா? 217 00:15:52,952 --> 00:15:54,245 ஆப்கானிஸ்தான். 218 00:15:55,038 --> 00:15:57,749 உன்னோட சேவைக்கு ரொம்ப நன்றி. 219 00:15:58,917 --> 00:16:00,251 உட்கார்ந்து பேசலாமா? 220 00:16:01,711 --> 00:16:03,421 எங்க படிச்ச, ஜாக்? 221 00:16:03,505 --> 00:16:04,798 பாஸ்டன் கல்லூரி. 222 00:16:04,881 --> 00:16:08,635 பாஸ்டன் கல்லூரி. நீ டக் ஃப்ளுட்டி ரசிகனா? 223 00:16:08,718 --> 00:16:11,054 அவர் எனக்கும் கொஞ்சம் முந்தைய காலம், ஆனாலும், அப்படித்தான் சொல்லணும். 224 00:16:11,137 --> 00:16:12,681 நீ ஏதாவது விளையாடுவியா? 225 00:16:12,764 --> 00:16:14,307 - கூடைப் பந்து, கால் பந்து. - ரோயிங் அணி. 226 00:16:14,391 --> 00:16:15,642 ஓ, அப்படியா? நானும் தான். 227 00:16:15,725 --> 00:16:18,436 நான் யேல் பல்கலைக்கழகம். அதற்கும் முன் கராட்டன். 228 00:16:18,520 --> 00:16:20,605 ஆமாம். உன்னிடம் அந்த உடல்வாகு இருக்கு. 229 00:16:22,148 --> 00:16:24,234 மன்னிக்கணும். எதுக்காக பார்க்கணும்னு சொன்னீங்க சார்? 230 00:16:24,818 --> 00:16:27,028 காலை சந்திப்புல நீ சொன்னது எனக்கு பிடிச்சிருந்தது, 231 00:16:27,112 --> 00:16:29,072 பின்னர், நீ அதை சொல்ல தயக்கமும் படலை. 232 00:16:29,656 --> 00:16:33,201 எப்படி கண்டு பிடிப்பே? அந்த சுலைமானை? 233 00:16:34,619 --> 00:16:37,038 அவன் யோசிப்பது போல யோசிக்கணும். 234 00:16:37,122 --> 00:16:39,541 அவனை எது ஊக்குவிக்குதுனு கண்டு பிடிக்கணும். 235 00:16:39,624 --> 00:16:41,918 என்ன ஊக்குவிக்கும்? மத்தவங்கள ஊக்குவிக்கும் அதேதான், 236 00:16:42,001 --> 00:16:43,712 மேற்கிற்கு அழிவு, புது இஸ்லாமிய தலைவன். 237 00:16:43,795 --> 00:16:46,881 பொதுவா, நான் உங்களோட ஒத்துப்பேன், ஆனால்... 238 00:16:47,716 --> 00:16:48,925 தெரியலை. அது சுவாரஸ்யமானது. 239 00:16:49,008 --> 00:16:51,052 அவன் செயல்முறைக்கு பின்னால என்னவோ இருக்கு. 240 00:16:51,636 --> 00:16:52,637 அதன் அர்த்தம்? 241 00:16:53,138 --> 00:16:54,389 அவன் செய்யும் அனைத்தும், 242 00:16:54,973 --> 00:16:57,559 திட்டவட்டமா, துல்லியமா கணக்கிடுவது போல் தோன்றுகிறது. 243 00:16:57,976 --> 00:17:01,229 அவன் பணம் சேகரித்த வழியை பாருங்க. அது அதி நவீனமானது. 244 00:17:02,814 --> 00:17:04,190 அவன் பின் லாடன் போல். 245 00:17:06,484 --> 00:17:10,655 தெளிவு படுத்துகிறேன், நான் சிடிசி ஐரோப்பாக்கு இதைக் கொடுத்தாலும், 246 00:17:10,739 --> 00:17:12,282 உன்னைப் போல் ஆட்கள் எனக்கு தேவை. 247 00:17:12,782 --> 00:17:14,993 நீ அபாரமான முனைப்பை காட்டியிருக்கே. 248 00:17:15,076 --> 00:17:17,203 நன்றி, சார், ஆனால், தப்பா எடுத்துக்காதீங்க, 249 00:17:17,287 --> 00:17:19,956 வங்கி கண்காணிப்பு குழுவை கிரீயர் தான் அங்கு ஏற்பாடு செய்தார். 250 00:17:20,039 --> 00:17:22,417 - அவரில்லாமல்... - ஒரு ஆலோசனை சொல்லட்டுமா, ஜாக்? 251 00:17:22,500 --> 00:17:25,628 எனக்கு ஜிம் கிரீயரை வெகு நாட்களாகத் தெரியும். 252 00:17:25,712 --> 00:17:28,298 இப்போ, அவர் சிறந்த காரிய அதிகாரிதான், 253 00:17:28,381 --> 00:17:32,552 ஆனால் அவரது திறமைகள் தலைமை இடத்தில் எடுபடுவதில்லை. 254 00:17:33,052 --> 00:17:35,430 ஆனால், நீ அப்படியில்லை, 255 00:17:35,513 --> 00:17:39,225 இங்கு உன்னை சுலைமான் வழக்கு சிறப்பு குழுவில், 256 00:17:39,309 --> 00:17:41,186 முக்கியமான புள்ளியா பார்க்கறேன். 257 00:17:41,811 --> 00:17:43,646 என்னோட நேரடியா வேலை செய்யலாம். 258 00:17:43,730 --> 00:17:46,649 இதைப் போல சிறப்பு செயல்பாடு, பணி உயர்வின் உந்து சக்தி. 259 00:17:47,609 --> 00:17:48,651 நன்றி. 260 00:17:50,653 --> 00:17:52,864 இதைப் பற்றி சிந்திக்க நான் கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கலாமா? சார். 261 00:17:54,574 --> 00:17:55,575 கண்டிப்பா. 262 00:17:57,160 --> 00:18:00,955 ரொம்ப நேரம் எடுத்துக்காத, ஜாக். இதை விரைவாக முடிப்பதை விரும்புகிறேன். 263 00:18:02,624 --> 00:18:03,833 நன்றி, சார். 264 00:18:06,544 --> 00:18:11,800 ஆல் மனாஜீர், சிரியா 265 00:18:19,808 --> 00:18:22,519 ஆயிருச்சு, கண்ணே சமீர், முடிஞ்சுது. 266 00:18:23,978 --> 00:18:28,191 இங்க விளையாடினா, சாப்பிடும் முன் விளையாட்டுப் பொருட்களை எடுத்து வை. 267 00:18:28,274 --> 00:18:29,901 எனக்கு தெரியும். 268 00:18:29,984 --> 00:18:31,027 உன் அறை சுத்தமா இருக்கா? 269 00:18:31,110 --> 00:18:32,237 ஆமாம். சுத்தமாதான் இருக்கு. 270 00:18:32,320 --> 00:18:34,239 நிச்சயமாவா, கண்ணா? 271 00:18:34,322 --> 00:18:36,366 அப்பா வந்துட்டார்! 272 00:18:55,343 --> 00:18:56,761 அப்பா! 273 00:19:03,434 --> 00:19:04,936 நல்வரவு, அப்பா. 274 00:19:05,019 --> 00:19:06,646 நன்றி. கடவுள் உங்களோட இருக்கட்டும். 275 00:19:12,485 --> 00:19:14,445 எங்களுக்கு பரிசுகள் வாங்கிட்டு வந்திங்களா? 276 00:19:14,779 --> 00:19:17,365 எனக்கு நேரம் இல்லை. நான் வேலையில் மும்மரமா இருந்தேன். 277 00:19:21,536 --> 00:19:24,622 ஆனால், வரும் வழியில் இது கிடைச்சுது. 278 00:19:24,706 --> 00:19:25,915 பிடிக்குதா? 279 00:19:29,210 --> 00:19:30,670 நன்றி அப்பா! 280 00:19:36,509 --> 00:19:37,886 இவைகள்... 281 00:19:38,469 --> 00:19:39,762 உங்களுக்கு. 282 00:19:39,846 --> 00:19:41,514 நன்றி அப்பா. 283 00:19:50,565 --> 00:19:52,108 அமைதி உன்னோடு இருக்கட்டும். 284 00:19:52,734 --> 00:19:54,527 நல்வரவு. 285 00:19:55,904 --> 00:19:58,031 என் விலை மதிப்பற்ற வைரம். 286 00:20:11,085 --> 00:20:12,337 புது மீன். 287 00:20:12,420 --> 00:20:13,838 இது அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்து. 288 00:20:28,811 --> 00:20:29,771 சாரா! 289 00:20:51,376 --> 00:20:53,044 எவ்வளவு காலத்துக்கு இங்கிருப்பீர்கள்? 290 00:20:55,088 --> 00:20:56,005 வரையறையில்லாமல். 291 00:20:58,925 --> 00:21:01,135 தாவூத், மாலிக்கை பார்த்தீங்களா? 292 00:21:01,928 --> 00:21:05,014 தாவூத் இன்னும் மசூதிக்கு வருகிறார், அப்பப்போ. 293 00:21:05,098 --> 00:21:06,057 நான் கேட்டதாக சொல்லுங்கள். 294 00:21:07,558 --> 00:21:08,935 யாஸ்மினை பார்த்தீங்களா? 295 00:21:10,186 --> 00:21:11,270 இல்லை. 296 00:21:12,480 --> 00:21:15,191 குழந்தைகளுக்காக கண்ணியமா இருக்க முயற்சிக்கிறோம், ஆனால்... 297 00:21:16,109 --> 00:21:17,151 இல்லை. 298 00:21:18,319 --> 00:21:19,696 கேட்க வருத்தமா இருக்கு. 299 00:21:21,072 --> 00:21:23,950 நீங்க கூப்பிட்டதுக்கு மகிழ்ச்சி. உங்களை பார்ப்பதில் சந்தோஷம், சகோதரரே. 300 00:21:24,617 --> 00:21:27,912 வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வாங்க. எல்லாரும் சந்தோஷப் படுவாங்க. 301 00:21:31,749 --> 00:21:33,334 நான் தொழுகையே செய்வதில்லை... 302 00:21:35,086 --> 00:21:37,755 தெரியுமா, நானும் யாஸ்மினும்... 303 00:21:37,839 --> 00:21:39,007 அப்படியா. 304 00:21:39,632 --> 00:21:41,175 மதம் மாறியதே... 305 00:21:43,177 --> 00:21:44,220 அவளுக்காகத்தான், 306 00:21:45,013 --> 00:21:46,347 திருமணம் செய்வதற்காக. 307 00:21:47,807 --> 00:21:48,850 அதனால... 308 00:21:50,393 --> 00:21:52,603 எனக்கு கொஞ்சம் சிரமமா இருக்கு... 309 00:21:53,021 --> 00:21:54,313 புரிஞ்சுக்க முடியுது. 310 00:21:56,357 --> 00:21:57,900 உங்களுக்கு ஒன்றை கொடுக்கறேன். 311 00:21:58,985 --> 00:22:01,487 - அட, வேண்டாம், நீங்க அதுக்காக... - இல்ல, நான் கொடுக்க விரும்பறேன். 312 00:22:02,071 --> 00:22:03,489 இது நினைவூட்டும். 313 00:22:05,575 --> 00:22:11,497 அவரிடம் இருந்து தள்ளி இருந்தாலும், அல்லா உங்களுடன் எப்போதும் இருப்பார். 314 00:22:12,165 --> 00:22:14,208 அதை மறக்க வேண்டாம் சகோதரரே. 315 00:22:55,249 --> 00:22:57,251 என்னத்தை செய்துட்டிருக்க? 316 00:22:59,420 --> 00:23:00,463 நல்வரவு. 317 00:23:01,214 --> 00:23:02,215 எப்படி போயிட்டிருக்கு? 318 00:23:02,298 --> 00:23:05,301 உண்மையில் துல்லியமாக எட்டு இலக்க குறியீட்டை யூகிக்கணும் என்றால், 319 00:23:05,384 --> 00:23:08,763 பத்து பவர் எட்டு அதாவது, நூறு மில்லியன். அப்பாடா. 320 00:23:09,305 --> 00:23:12,266 மேலும் 10வது முயற்சிக்குப் பின் மொத்தமா முடங்கி எல்லாம் அழிந்துடும். 321 00:23:12,350 --> 00:23:13,309 நீங்க என்ன சொல்றீங்க? 322 00:23:13,684 --> 00:23:14,602 சொதப்பல். 323 00:23:17,730 --> 00:23:19,982 நடப்பது அரிது. ஆனாலும் முயற்சி செய்வதில் தவறில்லை. 324 00:23:21,359 --> 00:23:22,443 நான் இதை முடிச்சுக்கறேன். 325 00:23:23,736 --> 00:23:25,279 இருங்க, அவ்வளவுதானா? 326 00:23:26,405 --> 00:23:27,657 எப்போ கத்துக்க போற? 327 00:23:27,740 --> 00:23:29,408 உள்ளுணர்வு சொல்வது போல செய். அவ்வளவுதான். 328 00:23:29,492 --> 00:23:31,327 சில நேரங்களில் சிலது நடக்காது, இந்த வேலை அப்படித்தான். 329 00:23:31,410 --> 00:23:34,163 கராச்சியில் உங்க உள்ளுணர்வின்படிதான் வேலை செய்தீர்களா? 330 00:23:38,584 --> 00:23:40,294 - நீ என்ன கேள்விப்பட்ட? - நிறைய. 331 00:23:40,378 --> 00:23:42,839 கேட்க விரும்புவது, கராச்சியில் பதில் சொல்லாததற்காக ஒரு ஊழியரை, 332 00:23:42,922 --> 00:23:44,882 வளாகத்தின் இரண்டாம் தள ஜன்னல் வழியா வெளியே தள்ளியதை. 333 00:23:44,966 --> 00:23:46,300 முட்டாள்தனம். 334 00:23:46,926 --> 00:23:48,845 கராச்சி வளாகம் தரைத் தளத்தில் இருக்கு. 335 00:23:50,680 --> 00:23:52,723 நாம் சேர்ந்து வேலை செய்யணும்னா, உங்களை திரும்ப அழைதத்தன்... 336 00:23:52,807 --> 00:23:53,975 காரணம் எனக்குத் தெரியனும். 337 00:23:54,058 --> 00:23:56,936 நீ ஆப்கானிஸ்தானைப் பத்தி சொன்னால் நான் கராச்சியை பத்தி சொல்லறேன். 338 00:23:58,563 --> 00:23:59,772 இதைத்தான் நான் நினைச்சேன். 339 00:24:00,523 --> 00:24:02,608 ஓரிரெண்டு விஷயங்களை தெளிவாக்கலாம். 340 00:24:02,775 --> 00:24:03,776 ஒன்னு, 341 00:24:04,694 --> 00:24:06,904 - நான் உன் நண்பன் இல்லை. - சரி. 342 00:24:06,988 --> 00:24:08,823 இருவரும் சேர்ந்து வேலை செய்யறோம், உனக்கு என்னை தெரியாது, 343 00:24:08,906 --> 00:24:11,367 எனக்கு உன்னை தெரியாது. எனக்கு அந்த ஏற்பாட்டில ஒரு பிரச்சனையும் இல்லை. 344 00:24:11,492 --> 00:24:14,328 இரண்டு, உனக்கு நான் கடமைப்பட்டு இல்லை. 345 00:24:14,412 --> 00:24:16,539 என் கடந்த காலம் என் விஷயம். உன்னுடையது உன் விஷயம். 346 00:24:16,622 --> 00:24:18,916 அப்போ, நீங்க ஆசைப் படும் சின்ன வேலைகளுக்கு மட்டும் நான் ஆளா? 347 00:24:19,000 --> 00:24:20,585 - அளந்து பேசுப்பா. - இல்லை, இது கேலிக்கூத்து. 348 00:24:20,668 --> 00:24:23,963 - நாளெல்லாம் இதில் வேலை செய்கிறேன்... - காட்சியை, திரும்ப பாரு. 349 00:24:30,261 --> 00:24:31,220 நிறுத்து. 350 00:24:32,680 --> 00:24:35,349 அங்கே. பார்த்தியா? கைவிலங்கை எப்படி சமாளிக்கிறான் பார்த்தியா? 351 00:24:35,850 --> 00:24:40,104 கைவிலங்கிற்கு அவன் புதுசு இல்லை. ஏற்கனவே மாட்டி இருக்கான். 352 00:24:40,188 --> 00:24:42,899 அவன் பெயரையும், மறு பெயர்களையும் ட்ரைடென்ட்ல தேடினாயா? 353 00:24:42,982 --> 00:24:47,612 நிச்சயமா. எல்லா துறையிலும் பார்த்தேன். அவன பத்தி நம்மகிட்ட இல்லை. 354 00:24:49,739 --> 00:24:51,032 ஒரு நிமிஷம் பொறுங்க. 355 00:24:52,325 --> 00:24:53,618 நம்ம கிட்ட அவனைப் பத்தி இல்லை. 356 00:24:56,454 --> 00:24:58,456 அவன் போன்ல இருக்கும் சிம் கார்டு பிரெஞ்சு. 357 00:24:59,999 --> 00:25:02,376 பிரெஞ்சு புலனாய்வு டிஜிஎஸ்ஐ கிட்ட கேட்டேன், அவனது தற்போதய கோப்பு இல்லை. 358 00:25:02,460 --> 00:25:06,088 வெளிய நடமாடாததால துப்புகளில் பெயர் இல்லாம இருக்கலாம். 359 00:25:06,964 --> 00:25:09,884 பிரெஞ்சு சிறை பதிவுகள்ல, கடைசி பெயர் "சுலைமான்" னு பார்த்தா, 360 00:25:09,967 --> 00:25:13,679 முதல் பெயர் தெரியல, மறு பெயர் "சுலைமான் ஆல் பெக்கா." 361 00:25:13,763 --> 00:25:17,141 பிறந்த இடம், பெக்கா பள்ளத்தாக்கு, லெபனான். 362 00:25:22,104 --> 00:25:23,439 அட. 363 00:25:25,524 --> 00:25:27,735 மூஸா பின் சுலைமான். 364 00:25:33,366 --> 00:25:35,076 அவன் சிறை எண். 365 00:25:35,785 --> 00:25:39,205 யாருடைய கடவுச் சொல்லும் அவரவருடைய தனிப்பட்டதை சார்ந்தே இருக்கும். 366 00:25:47,171 --> 00:25:49,882 சுலைமான் செய்த அழைப்புகள் பட்டியலில் நாலு தொலைபேசி எண்கள் இருந்தன. 367 00:25:50,549 --> 00:25:52,260 எல்லா இருப்பிடத்தையும் கண்டு பிடிச்சிட்டோம். 368 00:25:53,010 --> 00:25:54,512 எல்லாருமே பாரிஸ்ல இருக்காங்க. 369 00:25:55,388 --> 00:25:56,389 பாரிஸ்சா? 370 00:25:56,806 --> 00:25:58,933 அவனோட 9.5 மில்லியன்களை முடக்கிட்டோம். 371 00:25:59,016 --> 00:26:00,268 அவன் மாற்று ஏற்பாடு செய்தாகணும். 372 00:26:01,018 --> 00:26:03,104 திரு சிங்கரை கலந்துரையாட கூப்பிட்டேன். 373 00:26:04,522 --> 00:26:06,357 விட்டதில் இருந்து தொடரு. 374 00:26:07,024 --> 00:26:09,986 செயின்ட் டினிஸ்ஸில் உள்ள இந்த எண்ணை அஞ்சு முறை அழைத்திருக்கான். 375 00:26:10,444 --> 00:26:13,614 எங்களை பாரிஸுக்கு அனுப்பினா, இரவுக்குள்ள அவனை புடிச்சிடறோம். 376 00:26:13,698 --> 00:26:15,992 நான் சிடிசி ஐரோப்பாவை இதில் உதவ கேட்டிருக்கேன். 377 00:26:16,075 --> 00:26:18,577 உங்க இருவரையும் எல்லா துப்புக்களை அவங்க மூலமா குடுக்க சொன்னேன். 378 00:26:18,953 --> 00:26:20,079 பரவாயில்லை, நேட். 379 00:26:24,417 --> 00:26:26,377 டாக்டர் ரயன், நீங்க அவனை கண்டுபிடிச்சிங்க, 380 00:26:27,128 --> 00:26:28,546 உங்களுக்கு என்ன செய்யணும்? 381 00:26:33,551 --> 00:26:35,469 கிரீயரும் நானும் சேர்ந்து வேலை செய்ய நினைக்கறேன், சார். 382 00:26:36,178 --> 00:26:39,265 ஆயிற்று. பிரெஞ்சு உள்நாட்டு பாதுகாப்பு இயக்குனரகத்துடன் தொடர்பு கொள்ளவும். 383 00:26:39,348 --> 00:26:41,517 நீங்க இறங்கும் போது அவங்க அங்க நிக்கணும்னு தெளிவுபடுத்துங்க. 384 00:26:41,600 --> 00:26:43,227 - நன்றி, சார். - நன்றி, சார். 385 00:26:47,523 --> 00:26:49,233 பெல்லுவிலு பாரிஸ், பிரான்ஸ் 386 00:27:32,943 --> 00:27:34,487 உன்னை நேத்தே எதிர்பார்த்தேன். 387 00:27:35,196 --> 00:27:36,906 தாமதம் ஆயிருச்சு. 388 00:27:45,039 --> 00:27:46,165 எல்லாம் இருக்கு. 389 00:28:06,477 --> 00:28:07,603 உன்கிட்ட சொல்லச் சொன்னாங்க... 390 00:28:07,686 --> 00:28:09,188 இதுதான் கடைசி முறை. 391 00:28:09,271 --> 00:28:10,356 இதற்குப்பின் முடியாது. 392 00:28:32,503 --> 00:28:33,629 சமீர்! 393 00:28:37,842 --> 00:28:38,884 முட்டாள். 394 00:29:10,332 --> 00:29:11,542 என்ன பண்ணறே? 395 00:29:12,835 --> 00:29:14,879 எங்கப்பாவை தேடினேன். 396 00:29:16,589 --> 00:29:17,465 மன்னிக்கணும். 397 00:29:18,716 --> 00:29:20,593 ஹே, என்ன அவசரம்? 398 00:29:22,261 --> 00:29:23,512 என் பெயர் யஜித். 399 00:29:24,430 --> 00:29:26,140 உன் பெயர் சாரா, சரியா? 400 00:29:31,353 --> 00:29:32,396 இதை சாப்பிட்டு பார்க்கறயா? 401 00:29:37,776 --> 00:29:39,403 உனக்கு வேற கொடுக்கறேன். 402 00:29:53,459 --> 00:29:54,627 அதை பிரி. 403 00:30:12,770 --> 00:30:13,604 சாரா! 404 00:30:14,230 --> 00:30:15,481 ஏன் இவ்வளவு தாமதம் ஆகுது? 405 00:30:36,085 --> 00:30:37,461 என்னாச்சு கண்ணா? 406 00:30:40,381 --> 00:30:42,758 எனக்கு அவங்கள பிடிக்கல! 407 00:30:42,841 --> 00:30:45,302 அப்பா ஏன் அவங்களை கூட்டிட்டு வந்தார்? 408 00:30:45,427 --> 00:30:48,430 ஷ்! பரவாயில்லை கண்ணா. 409 00:30:50,474 --> 00:30:53,394 யாரையும் உன்னை காயப்படுத்த விடமாட்டேன். 410 00:31:06,615 --> 00:31:09,285 குழந்தைங்க ஒருவழியா தூங்கினார்களா? 411 00:31:13,080 --> 00:31:16,000 உனக்கு பரிசு வாங்கலைனு நினைச்சியா? 412 00:31:32,224 --> 00:31:35,227 உனக்கு அழகா இருக்கு இது. 413 00:31:45,613 --> 00:31:48,240 நீ இல்லாம ஏங்கினேன். 414 00:32:03,464 --> 00:32:05,049 ஏன் வருத்தமா இருக்க? 415 00:32:15,851 --> 00:32:17,770 அவங்க ஏன் இங்கிருக்காங்க, மூஸா? 416 00:32:19,480 --> 00:32:21,190 என் குழந்தைகள் இங்க தூங்கறாங்க. 417 00:32:23,942 --> 00:32:25,986 யாரையோ நம் வீட்டுக்கு ஏன் கூட்டிட்டு வர்றே? 418 00:32:26,987 --> 00:32:30,699 அவங்க நம் குழந்தைகள்தான? 419 00:32:30,783 --> 00:32:34,662 என் வாழ்நாளில், உன்னை கேள்வி கேட்டதே இல்லை. 420 00:32:35,704 --> 00:32:37,706 ஏன்னா, நீ நல்லவன். 421 00:32:39,124 --> 00:32:42,878 அசாதின் படையோடு நீ சண்டையிட்ட போது, நான் புரிஞ்சுக்கிட்டேன். 422 00:32:43,337 --> 00:32:48,717 நமக்காக சண்டை போடற, நம் நாட்டுக்காக. 423 00:32:52,971 --> 00:32:57,851 ஆனால் இப்போ... எல்லாம் மாறிடுச்சு. 424 00:32:59,144 --> 00:33:01,563 என்ன சொல்லற? 425 00:33:02,815 --> 00:33:05,234 நீ மாறிட்டே. 426 00:33:05,609 --> 00:33:08,904 இந்த ஆளுங்க உன்னை உபயோகப் படுத்தறாங்க. 427 00:33:08,987 --> 00:33:11,073 உபயோகப் படுத்தறாங்கங்களா? 428 00:33:11,949 --> 00:33:13,534 அவங்களுக்கு நான் தேவை. 429 00:33:31,301 --> 00:33:37,182 எங்களுக்கு நீ தேவை. உன் குடும்பம். இங்கே. 430 00:33:44,231 --> 00:33:50,154 நான் செய்வதெல்லாம் உனக்கும் நம் குந்தைகளுக்காகவும்தான். 431 00:33:54,241 --> 00:33:56,160 என்னை நீ நம்பணும். 432 00:33:56,910 --> 00:33:58,245 எப்படி உன்னை நம்புவேன்? 433 00:33:58,328 --> 00:34:00,622 நீ என்ன செய்யறனே எனக்கு தெரியலை. 434 00:34:02,624 --> 00:34:04,501 நான் உன் கணவன். 435 00:34:07,921 --> 00:34:09,757 அதனால் நீ என்னை நம்பித்தான் ஆகணும். 436 00:35:01,892 --> 00:35:05,187 கேப்டன் சேன்ட்ரின் அர்நாட். லுட்டினென்ட் டரிக் ல போன்ட். 437 00:35:05,270 --> 00:35:06,897 இவர்தான் ஸ்வாட்டின் பொறுப்பில் இருக்கிறார். 438 00:35:06,980 --> 00:35:08,774 நான் ஜேம்ஸ் கிரீயர். அவர் ஜாக் ரயன். 439 00:35:10,067 --> 00:35:11,026 நான் கார்த். 440 00:35:12,945 --> 00:35:16,281 இதை ஒருமுறை சொல்லிடறேன். அப்பதான் தெளிவா வேலை செய்ய முடியும். 441 00:35:16,365 --> 00:35:18,325 நீங்க இந்நாட்டு விருந்தாளிகள். 442 00:35:18,408 --> 00:35:21,495 நான் ஆணையிட்டால் நீங்க பின்பற்றணும்னு எதிர்பார்ப்பேன். 443 00:35:21,578 --> 00:35:24,206 இதில உங்களுக்கு சங்கடம் இருந்தால் இப்பவே எனக்கு தெரியணும். 444 00:35:25,415 --> 00:35:26,959 எதுவும் இல்லை, மேடம். 445 00:35:28,418 --> 00:35:30,128 பிரான்ஸ்சுக்கு வரவேற்கிறோம். 446 00:35:30,921 --> 00:35:32,631 போகும் வழியில் பேசிக்கலாம். 447 00:35:56,488 --> 00:35:58,490 இந்தா நண்பனே. இதை போட்டுப் பார். 448 00:36:17,301 --> 00:36:19,803 நீங்க கொடுத்த போன் எண்ணை நாங்க கண்காணித்தோம். 449 00:36:20,178 --> 00:36:22,389 அதே அபார்ட்மெண்க்கு இன்னும் ஏழு அழைப்புகள் இருந்தன. 450 00:36:22,472 --> 00:36:24,725 வடக்கு பாரிஸில் இருந்து அஞ்சுகிலோமீட்டர் தூரம். 451 00:36:29,354 --> 00:36:31,231 நீங்கள் இந்த சுலைமான் பிரான்ஸில் இருந்தான்னு சொன்னீங்க. 452 00:36:31,315 --> 00:36:33,108 இங்கு ஏதாவது திட்டம் தீட்டியிருக்கானா? 453 00:36:33,191 --> 00:36:36,820 அவன் இலக்கு எதுன்னு தெரியாது, ஆனால் இங்கு யாரோ நிதி அளிக்கறாங்க. 454 00:36:36,904 --> 00:36:38,697 இங்கு பணம் சேகரிக்க வந்திருக்கான், 455 00:36:39,364 --> 00:36:41,366 அதை தன் போன்களுக்கு நிதி மாற்றம் செய்ய முயற்சிப்பான். 456 00:36:41,450 --> 00:36:44,077 பெரும்பாலும் ட்ராக்-யூரோ ஆப் மூலம். 457 00:36:44,161 --> 00:36:45,412 டிராக்-யூரோவா? 458 00:36:45,495 --> 00:36:47,581 உங்கள் பணத்தை சிம் கார்டுகளில் ஏற்றிக் கொண்டு, 459 00:36:47,664 --> 00:36:51,209 போன்கள் மூலம் நிதி மாற்றம் செய்யலாம் பத்தாயிரம், பத்தாயிரம் டாலர்களாக. 460 00:36:53,879 --> 00:36:57,341 - கார்த், சரியா? - ஆமாம், புருக்ஸ் போல. 461 00:36:57,758 --> 00:37:01,178 ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பெயரை தேர்ந்தெடுப்பேன். நல்ல வேடிக்கை. 462 00:37:01,720 --> 00:37:03,931 ஹே, நண்பா, உனக்கு துப்பாக்கி வேணுமா? 463 00:37:04,014 --> 00:37:06,350 - எனக்கு அனுமதி இல்லைனு நினைக்கறேன்... - இப்படி குண்டுகளை விடுவித்து, 464 00:37:06,475 --> 00:37:08,644 இழுத்து திரும்ப புழைக்கு சுத்தணும். 465 00:37:08,727 --> 00:37:10,354 இங்கயே இருக்கு உனது விடுவிப்பு. 466 00:37:10,479 --> 00:37:12,439 - நான் உண்மையில்... - டாக்டர், எனக்கு ஒரு உதவி செய்வீர்களா? 467 00:37:12,522 --> 00:37:14,399 ஜாக்கிரதையா கையாளுங்க. சரியா? 468 00:37:14,483 --> 00:37:17,444 பரபரப்பாகி பின்னால இருந்து என்னை சுட்டுடாதீங்க. 469 00:37:17,527 --> 00:37:19,780 என் குழந்தைகள் நான் விண்வெளி வீரன்னு நினைச்சிட்டிருக்காங்க. 470 00:37:19,863 --> 00:37:22,783 விண்வெளியில் எப்படி பிட்டத்தில் குண்டடிபட்டதுனு சொல்ல கஷ்டம். 471 00:37:26,787 --> 00:37:28,413 ஆமாம். அந்த மாதிரி. 472 00:37:37,589 --> 00:37:39,841 சென்-செயின்ட் டினிஸ் பாரிஸ், பிரான்ஸ் 473 00:37:59,194 --> 00:38:00,028 என்ன விஷயம்? 474 00:38:01,989 --> 00:38:03,365 இன்னும் எவ்வளவு நேரமாகும்? 475 00:38:03,490 --> 00:38:04,616 பெரும்பாலும் முடிச்சிட்டாங்க. 476 00:38:04,700 --> 00:38:06,243 இன்னொரு 15, 20 நிமிடங்கள் ஆகலாம். 477 00:38:42,195 --> 00:38:43,363 புதிய தகவல் 5-0 478 00:38:43,447 --> 00:38:45,157 சே. உன்னை திரும்ப கூப்பிடறேன். 479 00:39:55,560 --> 00:39:56,603 அங்கயே இரு. 480 00:41:30,322 --> 00:41:32,324 ஒரு ஆம்புலன்ஸ் கீழே உள்ளது. போ! 481 00:41:41,458 --> 00:41:42,292 நாம் போகலாம்! 482 00:41:42,375 --> 00:41:44,586 ஏன் நிக்கற? போ! 483 00:41:51,134 --> 00:41:52,761 பரவாயில்லை. நல்லாதான இருக்க. 484 00:41:53,011 --> 00:41:54,304 விட்டுட்டு எங்க போகறே? 485 00:42:35,845 --> 00:42:37,055 என்னை காப்பாத்துங்க... 486 00:42:37,138 --> 00:42:38,890 கைய தூக்கு. முட்டி போடு. 487 00:42:40,183 --> 00:42:41,017 தயவு செய்யுங்க. 488 00:42:41,101 --> 00:42:42,227 வேண்டாம்!