1 00:00:05,048 --> 00:00:05,966 பிப் 03 2017 - 12:15:20 2 00:00:06,049 --> 00:00:07,176 சரி. 3 00:00:07,259 --> 00:00:13,015 இந்த துப்பறிவாளருக்கு ஆதாரம் எப்படி கிடைச்சது நீங்க லக்செம்பர்கில் 4 00:00:13,182 --> 00:00:15,517 இருப்பது, அதுவும் பிரச்சனையில்... 5 00:00:15,601 --> 00:00:19,146 மிகுந்த பிரச்சனையில் இருக்கும் போது? ஆதாரம்? 6 00:00:19,229 --> 00:00:22,065 மாபெரும்... 7 00:00:25,486 --> 00:00:30,449 துறை கட்டுப்பாட்டில் இருந்து பேரழிவு தரும் அத்துமீறல்களால், 8 00:00:33,076 --> 00:00:37,748 விரிவா சொல்லுங்க எந்த சூழ்நிலையில் இந்த அத்துமீறல்கள் ஆச்சு. 9 00:00:43,754 --> 00:00:46,715 லக்செம்பர்க் 5 நாட்களுக்கு முன் 10 00:00:47,382 --> 00:00:48,717 அப்பா. 11 00:00:48,801 --> 00:00:51,261 -என்ன? -பைண்ட்டா குடிக்கிறீங்க? 12 00:00:51,345 --> 00:00:53,555 -அதனால? -நீங்களா? 13 00:00:53,639 --> 00:00:56,642 உங்களை பைண்ட்டோட இதுவரை பார்த்ததே இல்லை, அப்பா. 14 00:00:56,725 --> 00:00:59,186 எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. 15 00:00:59,269 --> 00:01:01,897 -அப்பா. -என்ன? 16 00:01:01,980 --> 00:01:04,024 -என்ன ஆச்சு? -எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. 17 00:01:04,107 --> 00:01:07,236 உங்களை பார்த்தா எட்டு வயசு குழந்தை இருமல் மருந்தை குடிப்பது போல இருக்கு. 18 00:01:07,319 --> 00:01:09,321 என்ன தவறு? 19 00:01:09,404 --> 00:01:12,950 சில்லுனு குடிப்பதை போல எதுவும் இல்லை. ஆனால், அது பிடிச்சவனுக்கு. 20 00:01:13,033 --> 00:01:16,161 ஆனா நீங்க அந்த வகையறா இல்லை. 21 00:01:16,245 --> 00:01:17,704 எந்த வகையறா நான்? 22 00:01:17,830 --> 00:01:20,332 நீங்க வெறும் டீ குடிப்பவர். 23 00:01:20,415 --> 00:01:22,543 என்ன தவறு? 24 00:01:22,626 --> 00:01:26,004 நாளை, அந்த பையை எடுக்கும் போது, 25 00:01:26,088 --> 00:01:28,298 அந்த இளம் பெண்ணை தாக்கி விடாதே. 26 00:01:28,382 --> 00:01:29,967 அடியாள் பணிசெய்யும் இளம் பெண்ணை. 27 00:01:30,050 --> 00:01:32,177 -சரி. -ஆனா... 28 00:01:32,261 --> 00:01:35,639 -என்ன? -அப்படித் தான் முடியும்னா... 29 00:01:35,722 --> 00:01:37,975 பின், மகனே, அதை தவிர வேறு வழியில்லை. 30 00:01:38,058 --> 00:01:39,893 புரிஞ்சுதா? 31 00:01:39,977 --> 00:01:44,022 ஆமா, சுலபமா. சூழ்நிலைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரணும்னா. 32 00:01:45,649 --> 00:01:50,904 பத்திரமா இரு. கவனமா இரு, கிமான், தயவு செய்து. 33 00:02:03,083 --> 00:02:04,585 நீங்க நல்லாத் தான் இருக்கீங்களா? 34 00:02:04,668 --> 00:02:05,794 ஆமா. 35 00:02:05,878 --> 00:02:08,255 -நிச்சயமாவா? -ஆமா. 36 00:02:08,338 --> 00:02:10,215 ஏன்னா, அது என் கார். 37 00:02:10,924 --> 00:02:15,095 மன்னிக்கணும். நான் வாடகை காரை வைச்சிருக்கேன். 38 00:02:15,178 --> 00:02:17,222 இன்னும் எனக்கு அது சரியா தெரியலை. 39 00:02:17,306 --> 00:02:18,640 பிரச்சனை இல்லை. 40 00:02:18,724 --> 00:02:20,726 நான் வெறும் டீ குடிக்க தான் லாயக்கு. 41 00:02:20,809 --> 00:02:22,436 என்ன அது? 42 00:02:22,519 --> 00:02:24,980 இனி வெறும் டீயோட நிறுத்திக்கணும். 43 00:02:44,875 --> 00:02:49,087 ஏன் சிக்னல் இருக்கும் போது வந்தே? 44 00:02:49,171 --> 00:02:51,924 உன் லைட் சிவப்பில் இருந்தது. 45 00:02:53,216 --> 00:02:58,096 தூங்காதே. என்னோட பேசு. 46 00:02:58,180 --> 00:02:59,556 என்ன? 47 00:03:00,849 --> 00:03:04,603 உன் தலை அடிபட்டுதா, கண்ணே? 48 00:03:05,103 --> 00:03:09,107 தெருவில் தலை அடிபட்டதா, கண்ணே? 49 00:03:09,191 --> 00:03:11,109 ஆமா... 50 00:03:11,193 --> 00:03:14,696 தூங்க கூடாது. தயவு செய்து. 51 00:03:14,780 --> 00:03:17,199 என்னை ஏன் "கண்ணே"னு கூப்பிடறீங்க? 52 00:03:17,282 --> 00:03:19,534 கேட்க விநோதமா இருக்கா? 53 00:03:19,618 --> 00:03:20,827 ஆமா. 54 00:03:23,497 --> 00:03:27,584 அம்மா மாதிரி யாரவது சொன்னால் அது வினோதம் இல்லை. 55 00:03:27,668 --> 00:03:32,130 ஆனால் ஒரு ஆண் இன்னொரு ஆணுக்கு சொன்னால் வினோதம்... 56 00:03:32,214 --> 00:03:35,008 அது மாதிரி தான். ஆமா. 57 00:03:37,427 --> 00:03:40,973 எங்க குழந்தைங்களை நாங்க அப்படி தான் கூப்பிடுவோம். 58 00:03:41,723 --> 00:03:43,225 தாக்குப்பிடி. 59 00:03:47,688 --> 00:03:51,733 தாக்குப்பிடிக்கலைனா உன் அப்பா மனசை உடைக்க போறே. 60 00:03:54,736 --> 00:03:57,656 கார் மோதியா? 61 00:04:13,130 --> 00:04:17,384 நீங்க தான் நெருங்கிய சொந்தமா? ஜானுக்கு? 62 00:04:17,467 --> 00:04:19,761 நீங்க தான் நெருங்கிய சொந்தமா? 63 00:04:19,845 --> 00:04:22,014 -ஜானுக்கா? -ஆமா ஜானுக்கு. 64 00:04:22,139 --> 00:04:25,934 -ஆமா. -உங்களிடம் ஒரு நிமிடம் பேசலாமா? 65 00:04:34,651 --> 00:04:37,696 அவன் டாக்டருடன் இருக்கான். 66 00:04:37,779 --> 00:04:42,951 சார், அவன் சைக்கிளை நேரா என் கார் மேல விட்டான். 67 00:04:43,035 --> 00:04:44,161 என்னை மன்னிச்சுக்கோங்க. 68 00:04:44,244 --> 00:04:48,081 சரி, என்னாச்சு? 69 00:04:50,125 --> 00:04:52,627 தெரிஞ்சே வந்து விழுந்தான் 70 00:04:53,128 --> 00:04:58,633 டிராஃபிக் லைட்டில் நிற்காமல், அவனை காயப்படுத்தவே வந்து விழுந்தான். 71 00:05:02,095 --> 00:05:05,682 ஜான் லேக்மனின் குடும்பம். 72 00:05:06,933 --> 00:05:09,686 ஜான் லேக்மனின் குடும்பமா? 73 00:05:12,731 --> 00:05:14,524 ஆமா. 74 00:05:14,608 --> 00:05:17,986 அவனுடைய ஸ்கேனை பத்தி உங்ககிட்ட பேசணும். 75 00:05:26,536 --> 00:05:29,456 தாமஸ் டேவ்நர் 76 00:05:37,589 --> 00:05:39,466 அதை எழுதிட்டிங்களா? 77 00:05:39,549 --> 00:05:42,219 -ஆமா. -நன்றி. 78 00:05:49,309 --> 00:05:52,938 ஜான் லேக்மன்னு ஒருத்தன் ஆஸ்பத்திரியில் சேர்ந்து இருக்கானா? 79 00:05:53,438 --> 00:05:55,774 இருந்தான். 80 00:05:56,024 --> 00:05:59,402 அவனை சேர்த்தும் போது எழுதிய ஆவணங்களை கொஞ்சம் கொடுங்க. 81 00:05:59,653 --> 00:06:00,862 உடனடியா கொடுங்க. 82 00:06:01,321 --> 00:06:02,322 இப்போவே கொடுக்கறேன். 83 00:06:02,989 --> 00:06:04,032 நன்றி. 84 00:07:33,163 --> 00:07:34,873 பேட்ரியாட் 85 00:07:42,005 --> 00:07:44,299 நில்லு, அயோக்கியனே! 86 00:07:56,519 --> 00:07:58,730 நில்லு, அயோக்கியனே! 87 00:07:58,813 --> 00:08:01,566 நில்லு, அயோக்கியனே! 88 00:08:01,650 --> 00:08:03,860 நில்லு, அயோக்கியனே! 89 00:08:04,027 --> 00:08:06,821 போலீஸ் 90 00:08:07,155 --> 00:08:09,908 ஏன் இப்படி குட்டியா இருக்கே? 91 00:08:09,991 --> 00:08:12,160 குட்டி மார்பணி 92 00:08:30,011 --> 00:08:31,513 ஹே. 93 00:08:32,013 --> 00:08:33,014 ஹே. 94 00:08:35,225 --> 00:08:37,644 அவளுக்கு தூக்கம் வரலையாம். 95 00:08:37,727 --> 00:08:39,813 நீ அவளுக்கு பாடணுமாம். 96 00:08:42,107 --> 00:08:45,068 சரி. 97 00:08:47,153 --> 00:08:51,658 அவளும் அவங்க அம்மாவும் தினம் ராத்திரி உன் ரெகார்டை ட்பாங்களாம். 98 00:08:51,741 --> 00:08:54,327 தூங்கும்போது. 99 00:08:54,452 --> 00:08:56,621 நான் அவளை தூங்க வைக்கிறேன். 100 00:09:01,251 --> 00:09:05,588 அவளிடம் பொய் சொல்ல மாட்டேன். 101 00:09:05,672 --> 00:09:08,174 நீ என்ன சொல்லறே? 102 00:09:08,258 --> 00:09:10,260 நீ வேணும்னாலும் கேட்கலாம். 103 00:09:10,385 --> 00:09:13,013 நான் அவளிடம் பொய் சொல்ல போறதில்லைனு உனக்கு தெரியணும். 104 00:09:14,139 --> 00:09:17,058 என்ன சொல்ல வர்றே? 105 00:09:17,142 --> 00:09:20,729 அவளை காயப்படுத்த மாட்டேன்னு வாக்கு கொடுத்திருக்கேன். 106 00:09:21,396 --> 00:09:25,358 அதனால, அவளிடம் சொல்ல போவதெல்லாம் உண்மையே. 107 00:09:25,442 --> 00:09:30,113 ஆலிஸ், நீ அதை கேட்டால், 108 00:09:30,196 --> 00:09:31,865 உண்மையை தான் கேட்பாய். 109 00:09:31,948 --> 00:09:34,034 எதை பத்தியா இருந்தாலும். 110 00:09:54,929 --> 00:09:58,558 -ஹாய். -ஹாய். 111 00:09:58,641 --> 00:10:00,560 உனக்கு தூக்கம் வரலைன்னு ஆலிஸ் சொன்னாள். 112 00:10:00,643 --> 00:10:02,312 என் பெட் இல்லாததை உணர்கிறேன். 113 00:10:02,395 --> 00:10:05,523 ஆமா. நான் கூட தான். 114 00:10:05,607 --> 00:10:08,735 -ஆனா, என்ன தெரியுமா? -என்னது? 115 00:10:08,818 --> 00:10:10,987 பாட்டுக்கள் தூங்க உதவும். சிலசமயங்களில். 116 00:10:12,989 --> 00:10:17,702 ஆலிஸும் பெர்னிஸும் நாளை சிப்பை பார்க்க டிஸ்னிலேண்ட் கூட்டிட்டு போவாங்க. 117 00:10:17,786 --> 00:10:18,912 யாரு சிப்? 118 00:10:19,454 --> 00:10:21,122 -ஒரு கப். -பிரமாதம். 119 00:10:21,206 --> 00:10:22,415 ரொம்ப வீரமான கப். 120 00:10:22,957 --> 00:10:24,417 பிரமாதம். 121 00:10:24,501 --> 00:10:26,795 பியூட்டி அண்ட் தி பீஸ்ட்-டில் இருந்து. 122 00:10:26,878 --> 00:10:29,089 சிறப்பான நாளை போல இருக்கு. 123 00:10:29,381 --> 00:10:31,674 சிப்பை பத்தி தெரிஞ்சுக்கணுமா? 124 00:10:31,758 --> 00:10:34,302 -நிச்சயமா. -என்ன தெரியணும்? 125 00:10:35,303 --> 00:10:39,766 சரி, உனக்கு ஏன் அவனை பிடிக்கும்? 126 00:10:39,849 --> 00:10:41,851 ஏன் உனக்கு கப்பை பிடிக்கும்? 127 00:10:42,268 --> 00:10:44,813 முதலில் பையனாக தான் இருந்தான். பின்னர் கப் ஆனான். 128 00:10:45,522 --> 00:10:47,399 உடைந்த கப். 129 00:10:47,482 --> 00:10:48,400 எப்படி உடைஞ்சுது? 130 00:10:48,858 --> 00:10:50,652 இருந்தாலும் அவன் நல்ல கப். 131 00:10:50,735 --> 00:10:53,571 அவன் சிப்ஸ் சாப்பிட்டதால் உடைஞ்சு போனான். 132 00:10:53,863 --> 00:10:55,573 அதனால தான் அவன் பெயர் சிப். 133 00:10:55,657 --> 00:10:59,160 சரி. சிறப்பு. 134 00:11:01,413 --> 00:11:02,956 இன்று இரவு எங்க போறே? 135 00:11:06,334 --> 00:11:09,087 நிறைய மின் வேலிகளை தாண்டுவேன். 136 00:11:09,170 --> 00:11:10,755 மின் வேலினா என்ன? 137 00:11:10,839 --> 00:11:12,382 அது கண்ணுக்கு தெரியாது, 138 00:11:13,967 --> 00:11:17,387 பாதுகாப்புக்காக, நிறைய மின் கம்பிகள் இருக்கும், 139 00:11:17,470 --> 00:11:20,849 அதை தொட முடியாது. ஆனால் நான் தொட வேண்டும். 140 00:11:20,932 --> 00:11:24,436 -நீ என்ன செய்யணும் தெரியுமா? -என்ன? 141 00:11:24,519 --> 00:11:29,732 ஒரு அழகான பெண்ணை வைச்சு உள்ளே கவர்ச்சியா வெற்றிகரமா நுழையணும். 142 00:11:32,735 --> 00:11:34,821 அது அவ்வளவு சுலபம் இல்லை. 143 00:11:34,904 --> 00:11:38,783 மின் பொருட்கள் அவ்வளவு நல்லதில்லை. 144 00:11:38,867 --> 00:11:44,539 அது காயப்படுத்தும். இருந்தாலும் போக முடியும். 145 00:11:45,457 --> 00:11:48,710 அது காயப்படுத்தும். இதற்கு முன்பும் செய்திருக்கேன். 146 00:11:50,378 --> 00:11:52,380 அவ்வளவு தூரம் போக வேண்டியதில்லை. 147 00:11:53,465 --> 00:11:55,008 ஏன் அப்படி? 148 00:11:55,550 --> 00:11:57,886 பாதி தொலைவு போனால் போதும். 149 00:11:57,969 --> 00:11:59,637 அதற்கு பின் ஒரு அடி கூடுதலா போதும் 150 00:12:00,472 --> 00:12:01,347 ஏன்? 151 00:12:01,973 --> 00:12:05,852 பாதி தொலைவு சென்று ஒரு அடி எடுத்து வைச்சா, 152 00:12:05,935 --> 00:12:09,564 திரும்பி செல்வது தூரமும் முடிப்பதே பக்கமாகவும் இருக்கும். 153 00:12:09,647 --> 00:12:10,940 அதனால முடிச்சிருவே. 154 00:12:11,024 --> 00:12:13,693 இப்படி நினைச்சுக்கலாம், "அவ்வளவு தூரம் போக வேண்டியதில்லை, 155 00:12:13,776 --> 00:12:17,238 "பாதி தொலைவும் ஒரு அடி அதிகமா எடுத்து வைச்சா போதும்." 156 00:12:17,322 --> 00:12:19,782 பின் அதை முடிச்சிடலாம். 157 00:12:21,117 --> 00:12:22,911 நான் சிப்பை சந்திக்க ஆவலா இருக்கேன். 158 00:12:24,245 --> 00:12:26,623 நீ சிப்பை சந்திக்கும் முன், தூங்கு முதலில். 159 00:12:26,706 --> 00:12:29,876 உனக்கு, ஒரு பாட்டு பாடுகிறேன் 160 00:12:29,959 --> 00:12:31,920 என்ன பாட்டு பாட போறே? 161 00:12:32,795 --> 00:12:34,339 எனக்கு நிறைய தெரியும். 162 00:12:34,422 --> 00:12:38,343 மின் வேலிகள் தாண்டுவதை பத்தி பாடு. 163 00:12:38,426 --> 00:12:41,721 அதை பத்தி எனக்கு தெரியாது. 164 00:12:41,804 --> 00:12:44,724 நீயே சொந்தமா பாடு. உன்னால் முடியுமா? 165 00:12:44,807 --> 00:12:50,271 ஆமா, சிலசமயம் அப்படியும் செய்வேன். 166 00:12:50,355 --> 00:12:52,524 சரி. 167 00:13:00,073 --> 00:13:01,824 இதன் பெயர், 168 00:13:01,908 --> 00:13:07,580 நல்லவனை வீழ்த்த முடியாது, சிப் யாரவது உன்னை கப்பாக மாத்தினாலும் கூட. 169 00:13:07,747 --> 00:13:12,710 இது பெரும்பாலும் மின் வேலிகளையும் மற்றவையையும் தாண்டுவதை பற்றி. 170 00:13:14,420 --> 00:13:17,257 உன்னால் நல்லவனை வீழ்த்த முடியாது, சிப் 171 00:13:17,340 --> 00:13:19,509 நீ கப்பாக இருந்தாலும் கூட 172 00:13:19,926 --> 00:13:20,969 இல்லை. 173 00:13:21,052 --> 00:13:27,016 சோதனையில் இருந்தாலும், உன் சிறந்த நாட்களை கடந்திருந்தாலும்... 174 00:13:33,773 --> 00:13:36,776 நிலை தப்பிய கப்பாக 175 00:13:36,859 --> 00:13:39,529 ஒரு கப் பேச்சலர் பார்ட்டியில் இருந்தாலும் 176 00:13:39,612 --> 00:13:42,615 அன்று இரவு சென்று கொலை செய்ய வேண்டும் 177 00:13:43,866 --> 00:13:45,827 கப் கேன்ட்டர் வாலியை 178 00:13:51,874 --> 00:13:54,377 என் தம்பியை இணங்க செய்து 179 00:13:54,502 --> 00:13:57,130 உன் தாயின் தோழியை மிரட்டினோம் 180 00:13:57,213 --> 00:14:01,342 என்னை பாரிஸ் முழுதும் பின்தொடர்கிறாள். இனியும் 181 00:14:01,426 --> 00:14:04,220 என்னை தொடர விடமுடியாது 182 00:14:15,481 --> 00:14:17,942 என்னால் எதையும் பார்க்க முடியலை 183 00:14:18,026 --> 00:14:20,737 என் உடைந்த விரல்கள் வேலை செய்யலை 184 00:14:20,820 --> 00:14:25,992 ஆனாலும் எந்திரிச்சு போகிறேன் 185 00:14:26,075 --> 00:14:27,827 அதிரடிக்காக 186 00:14:27,910 --> 00:14:29,245 உட்கார். 187 00:14:29,329 --> 00:14:30,788 இரு. 188 00:14:33,416 --> 00:14:36,169 என் நாணயத்தை புதைத்து 189 00:14:36,252 --> 00:14:39,088 வெளிப்பாட்டை பயன்படுத்துவேன் 190 00:14:39,172 --> 00:14:41,591 என்னை பின்தொடரும் இந்த தளர்வடைந்த காவலனை 191 00:14:41,674 --> 00:14:45,678 ஆயுதம் ஏந்திய கேன்ட்டர் வாலியின் வளாகத்தினுள் நுழைய 192 00:14:47,347 --> 00:14:49,682 சூழ்ச்சியால் 193 00:14:56,522 --> 00:14:59,942 க்ளென்? க்ளென் பர்டுயூ? 194 00:15:00,026 --> 00:15:01,903 மில்வாக்கி காவல் துறையா? 195 00:15:01,986 --> 00:15:03,488 இல்லை. 196 00:15:03,571 --> 00:15:05,406 நீ தான் அது. 197 00:15:05,490 --> 00:15:08,493 நீ எல்லாம் தப்பா சொல்லறே. 198 00:15:08,576 --> 00:15:10,703 சார்லி ரயில் தண்டவாளத்தில். 199 00:15:10,787 --> 00:15:12,413 மூன்று தொகுதிகள் கிழக்கில். 200 00:15:12,580 --> 00:15:15,833 ஒரு ரயில் வந்துக்கிட்டிருக்கு, க்ளென். 201 00:15:22,256 --> 00:15:25,176 பின் மின் வேலிகளை தாண்ட கட்டுப்பாடு இல்லை 202 00:15:25,259 --> 00:15:28,054 வாந்தி எடுத்து, பின் நாயை அடித்து மயக்கமடைய செய்து 203 00:15:28,137 --> 00:15:30,640 போரிடணும் அதிரடி பாய்ஸுடன் 204 00:15:30,723 --> 00:15:34,936 பின் அதிரடி நடத்த தயாராவேன் டச் பாய்ஸுடன் 205 00:15:36,062 --> 00:15:38,147 ஆனாலும், சிப் என்னும் கப்பே 206 00:15:38,231 --> 00:15:41,234 நிமிர்ந்து நில், மனம் தளராதே 207 00:15:44,070 --> 00:15:48,074 உன்னால் நல்லவனை வீழ்த்த முடியாது 208 00:15:48,741 --> 00:15:52,662 ஜானை பத்தி, உன்னிடம் ஒண்ணு சொல்லணும். 209 00:15:52,745 --> 00:15:55,790 அவன் திரும்பவும் கஞ்சா புகைக்கிறான். 210 00:15:55,873 --> 00:15:57,834 எனக்கு தெரியும். 211 00:15:57,917 --> 00:16:00,044 உனக்கு தெரியுமா? 212 00:16:00,128 --> 00:16:01,754 உனக்கு அவன் திரும்ப கஞ்சா குடிப்பது தெரியுமா? 213 00:16:02,630 --> 00:16:03,923 ஆமா. 214 00:16:04,006 --> 00:16:05,466 இன்று புகைச்சிருக்கான். 215 00:16:08,678 --> 00:16:11,264 எத்தனை முறை அவனிடம் இதை பத்தி பேசுவது? 216 00:16:12,181 --> 00:16:14,350 ஆமா. என்ன பண்ண போறோம் இதை பத்தி? 217 00:16:14,475 --> 00:16:16,728 அவன் வாழ்க்கையை நம்மால் வாழ முடியாது, இல்லையா? 218 00:16:17,353 --> 00:16:20,982 இறுதியா, அவன் தான் தன்னுடைய தேர்வுகளை செய்யணும். 219 00:16:23,568 --> 00:16:28,322 இன்று புகைச்சது உனக்கு எப்படி தெரிஞ்சுது? 220 00:16:30,616 --> 00:16:34,954 ஏன்னா, அவன் வித்தியாசமா இருப்பான். அதை புகைக்கும் போது. 221 00:16:35,037 --> 00:16:38,583 -வித்தியாசமாவா, எப்படி? -சந்தோஷமா இருப்பான். 222 00:16:42,044 --> 00:16:45,923 பாரு. எப்படி இருக்கான் அவன் இன்று? 223 00:16:46,007 --> 00:16:47,091 சரியில்லை. 224 00:16:49,385 --> 00:16:53,347 என்ன செய்தாலும், என்னிடம் இப்போ முடிஞ்சுதானு மட்டுமாவது சொல்லுவியா? 225 00:16:53,556 --> 00:16:55,183 ஏறக்குறைய முடிஞ்சுது. 226 00:16:59,812 --> 00:17:02,523 அப்போ, இன்று போதையில் இருக்கானா? 227 00:17:02,607 --> 00:17:05,234 -ஆமா. -ரொம்ப போதையிலா? இன்றிரவு? 228 00:17:05,443 --> 00:17:07,695 ரொம்ப மோசமா இருக்கான். 229 00:17:09,947 --> 00:17:15,411 இன்று விடுப்புன்னு நினைச்சான். அதனால... 230 00:17:27,507 --> 00:17:32,553 இந்த வளாகத்தினுள் எப்படி நுழைவதா திட்டம்? 231 00:17:34,263 --> 00:17:37,850 40% வாய்ப்பு உள்ளது வெளிப்புற வாயில் 232 00:17:37,934 --> 00:17:39,811 பூட்டாமல் இருப்பதற்குனு எதிர்பார்த்தோம். 233 00:17:39,894 --> 00:17:43,731 -எதனால்? -அதை தாண்டி இருப்பதை மனதில் கொண்டு. 234 00:17:43,815 --> 00:17:47,860 நாங்க நினைத்தது, எந்த ஒரு மனிதனாக இருந்தாலும். 235 00:17:47,944 --> 00:17:49,612 அது டச் பாயாக இருந்தாலும் கூட, 236 00:17:49,695 --> 00:17:52,323 ஐந்து மின்வேலிகளை தாண்டி 237 00:17:52,406 --> 00:17:55,034 வெளிப்புற வாயிலுக்கு வரும்போது சொல்வான், 238 00:17:55,117 --> 00:17:59,497 "அட, இதை தாண்டி வர எந்த கொம்பனாலும் முடியாது." 239 00:18:35,366 --> 00:18:38,119 பிப் 03 2017 - 12:27:17 240 00:19:20,077 --> 00:19:26,000 டாம் சொன்னான், நீ இந்த மில்வாக்கி துப்பறிவாளர் கிட்ட பேசினேன்னு. 241 00:19:26,083 --> 00:19:27,793 ஆமா. 242 00:19:31,797 --> 00:19:35,301 ஏன் அவள் இன்னும் வரலை? மகளை கூட்டிட்டு போக? 243 00:19:38,512 --> 00:19:39,847 எனக்கு தெரியலை. 244 00:19:41,223 --> 00:19:44,143 யார் அப்படி பண்ணுவாங்க? 245 00:19:44,727 --> 00:19:46,520 எனக்கு தெரியலை. 246 00:19:46,604 --> 00:19:49,273 அவள் சரியான கிறுக்கி. எனக்கு தெரியாது. 247 00:19:50,024 --> 00:19:53,361 14 மாதங்கள் ஆச்சு நான் ஜானிடம் பேசி. 248 00:19:53,569 --> 00:19:56,864 அப்படி தான் திட்டம். என்னால் பேச முடியாது. 249 00:19:58,032 --> 00:20:01,619 ஏன்னா, எனக்கு அவர்கள் செய்வது எதுவும் தெரியக்கூடாது. 250 00:20:01,702 --> 00:20:06,415 ஒரு விஷயம் கூட தெரியக்கூடாது. அதனால் தனியா இருக்கோம். 251 00:20:06,832 --> 00:20:10,252 கொடுமையானது. 252 00:20:10,336 --> 00:20:13,339 ஆனா நான் எப்படி எடுத்துக்கறேன்னா, 253 00:20:14,674 --> 00:20:18,678 அவங்க செய்வது, நான் செய்வதை போலவே, 254 00:20:18,761 --> 00:20:21,931 நீ செய்வதை போலவே, சிறந்ததுனு நினைப்பதை செய்யறாங்க. 255 00:20:23,391 --> 00:20:25,851 அவன் நல்ல மாமனாரா இல்லாமல் இருக்கலாம், ஆலிஸ். 256 00:20:25,935 --> 00:20:28,187 ஆனா பொதுவாக நல்லவன். 257 00:20:28,270 --> 00:20:31,232 நாம் கிளம்பும் சமயம் வந்தது. 258 00:20:33,275 --> 00:20:35,528 இந்த குழந்தை இங்கே இருக்கு. என்னால போக முடியாது. 259 00:20:37,571 --> 00:20:39,740 அதனால தான் மினா இங்கிருக்காளா? 260 00:20:41,117 --> 00:20:44,662 அவள் நீ டாமோடும் ஜானோடும் இருக்கணும்னு நினைக்கிறாளா? 261 00:20:47,665 --> 00:20:50,626 அவளுக்கு நீ ஏதாவது செய்யணும்னு எதிர்பார்க்கறாளா? இங்கே? 262 00:20:54,880 --> 00:20:57,466 ஜான் மறஞ்சுகிட்டு இருக்கான். 263 00:21:01,595 --> 00:21:04,724 நீங்க குழந்தைகளா இருக்கும் போது, 264 00:21:04,849 --> 00:21:09,729 பார்ட்டியில் யார் கூரையில் இருந்து நீச்சல் குளத்தில் குதிப்பா? 265 00:21:12,356 --> 00:21:13,941 ஜான். 266 00:21:14,066 --> 00:21:17,486 அவன் இயல்பாகவே இப்படிதான், ஆலிஸ். 267 00:21:18,571 --> 00:21:23,325 அவன் இயல்பே இப்படி தானா? 268 00:21:23,409 --> 00:21:25,077 இல்லை டாம் இப்படி வளர்த்தினாரா? 269 00:21:27,288 --> 00:21:29,540 சரி... 270 00:21:29,623 --> 00:21:32,960 இதை, நீ இங்கிருந்து கேட்க கூடாது. 271 00:21:36,005 --> 00:21:37,214 கிளம்பு. 272 00:21:37,590 --> 00:21:39,967 மினாவை நான் பார்த்துக்கறேன். 273 00:21:42,845 --> 00:21:47,433 ஏதாவது மோசமா நடக்கும் முன் நீ கிளம்பு. 274 00:21:47,516 --> 00:21:50,311 இந்த குழந்தை எப்போவோ போயிருக்கணும். 275 00:21:50,394 --> 00:21:52,438 ஆனா போகலை. 276 00:21:53,898 --> 00:21:58,527 அதனால், அவள் அம்மா இங்கே தான் பக்கத்தில் இருக்கணும். 277 00:21:58,694 --> 00:22:00,446 அது எப்படி தெரியும் உங்களுக்கு? 278 00:22:01,447 --> 00:22:04,950 ஏன்னா, அவள் குழந்தை ஆபத்தில் இருக்கிறாள். 279 00:22:05,034 --> 00:22:07,244 என்னுடையதும் கூட. 280 00:22:07,328 --> 00:22:11,582 அதனால தான், இங்கிருக்கேன், இருக்கக்கூடாது என்றாலும். 281 00:22:14,752 --> 00:22:17,755 அவள் ஒரு தாய். 282 00:22:17,838 --> 00:22:19,924 பக்கத்தில் தான் இருப்பாள். 283 00:22:23,177 --> 00:22:24,887 அதனால, வீட்டுக்கு கிளம்பு, ஆலிஸ். 284 00:22:24,970 --> 00:22:26,931 நான் இருக்கேன். 285 00:22:49,078 --> 00:22:51,539 பாதியில் விட முடியாது 286 00:22:54,792 --> 00:22:57,837 பாதியில் தனிமைப்பட முடியாது 287 00:23:00,714 --> 00:23:06,679 பாதி தாயாக, பாதி தந்தையாக, பாதி மகனாக இருக்க முடியாது 288 00:23:12,393 --> 00:23:15,938 நீயாக தான் இருக்கணும் 289 00:23:17,731 --> 00:23:20,901 நீயாக தான் இருக்கணும் 290 00:23:24,071 --> 00:23:27,241 நீயாக தான் இருக்கணும் 291 00:23:32,830 --> 00:23:35,207 நீயாக தான் இருக்கணும் 292 00:23:38,335 --> 00:23:41,297 பாதியில் விட முடியாது 293 00:23:44,675 --> 00:23:50,639 பாதி அம்மாவாக, பாதி அப்பாவாக, பாதி மகனாக இருக்க முடியாது 294 00:23:56,312 --> 00:23:59,023 நீயாக தான் இருக்கணும் 295 00:24:01,483 --> 00:24:04,695 நீயாக தான் இருக்கணும் 296 00:24:07,740 --> 00:24:10,826 நீயாக தான் இருக்கணும் 297 00:24:26,383 --> 00:24:29,220 -ஹலோ? -நான் ஆலிஸ். 298 00:24:31,388 --> 00:24:33,766 எனக்கு உன்னோட பேசணும். 299 00:24:33,849 --> 00:24:35,976 எது சம்மந்தமா? 300 00:24:41,690 --> 00:24:43,359 எது சம்மந்தமா? 301 00:24:47,363 --> 00:24:49,073 டாம் சம்மந்தமா. 302 00:24:51,617 --> 00:24:54,703 நீயாக தான் இருக்கணும் 303 00:24:57,331 --> 00:25:00,584 நீயாக தான் இருக்கணும் 304 00:25:03,379 --> 00:25:06,423 நீயாக தான் இருக்கணும் 305 00:26:20,914 --> 00:26:24,001 டச் பாய்ஸ், நிலை 9. 306 00:27:39,576 --> 00:27:40,661 உள்வரும் அழைப்பு தெரியாத அழைப்பு 307 00:28:40,929 --> 00:28:43,348 நீ மினாவை கூட்டிட்டு கிளம்பணும். 308 00:28:46,435 --> 00:28:47,936 அது தான் சிறந்தது. 309 00:28:48,020 --> 00:28:53,692 அவளை கூட்டிட்டு லக்செம்பர்க் போ, யாரும் பாதிக்கப்பட தேவையில்லை. 310 00:28:53,775 --> 00:28:57,154 இங்கிருந்தா, நீ பாதிக்கப்படுவேனு நினைக்கிறன். 311 00:29:05,329 --> 00:29:08,832 கொலை இல்லாத இடம் எங்காவது பார்த்து இருக்கீங்களா? 312 00:29:11,293 --> 00:29:15,339 நீயும், டாமும் விநோதமானவங்க. 313 00:29:18,467 --> 00:29:20,511 எது வினோதம்? 314 00:29:20,594 --> 00:29:25,307 உங்க கடமைகளை செய்ய உங்க குழந்தைகளை உபயோக்கிறீங்க. 315 00:29:25,390 --> 00:29:27,309 அதை கவனித்தேன். 316 00:29:27,684 --> 00:29:31,313 அவசியப்படுவதால். 317 00:29:31,396 --> 00:29:34,816 நீயும் அவனை போலனு யூகிக்கிறேன். 318 00:29:34,983 --> 00:29:40,072 உன் வேலையில், நீ வீரமாகவோ, பாதிக்கப்படவோ தேவையில்லை. 319 00:29:41,323 --> 00:29:44,576 நீ, ஜானை போல இல்லை. 320 00:29:44,660 --> 00:29:48,914 அதனால, அவனை உன்னால் யூகிக்க முடியாது. 321 00:29:51,375 --> 00:29:56,880 விளைவுகள் மோசமா இருக்கலாம் உனக்கு, அகேத். 322 00:30:57,232 --> 00:30:59,693 நீ எப்படி துப்பறிவாளர் ஆன? 323 00:31:00,235 --> 00:31:01,570 எனக்கு ஏன் பதவி உயர்வுனு கேக்கறியா? 324 00:31:01,778 --> 00:31:02,613 ஆமா. 325 00:31:03,614 --> 00:31:05,365 ஆரம்பத்தில் இருந்து நிறைய பேரை கைது செய்திருக்கேன், 326 00:31:05,449 --> 00:31:07,075 நிறைய வன்முறை குற்றவாளிகளை. 327 00:31:07,200 --> 00:31:08,035 எண்ணிக்கை எவ்வளவு? 328 00:31:08,160 --> 00:31:09,328 இருநூற்றி பதினொன்று. 329 00:31:11,705 --> 00:31:13,540 ...உனக்கு பயமா இருந்ததா, சில நேரங்களில்? 330 00:31:14,750 --> 00:31:16,126 ஆமா. பெரும்பாலும். 331 00:31:18,128 --> 00:31:20,505 இந்த ஆள். நான் ரொம்ப பயந்தது இவனை பார்த்து தான். 332 00:31:21,465 --> 00:31:22,841 இவன் முன்னில். 333 00:31:24,259 --> 00:31:25,344 இந்த மனிதன். 334 00:31:26,637 --> 00:31:27,471 ஏன்? 335 00:31:28,555 --> 00:31:29,640 ஏன்னு நிச்சயமா தெரியலை. 336 00:31:35,062 --> 00:31:36,104 அவனுடைய அமைதி. 337 00:31:37,147 --> 00:31:37,981 ஒருவேளை அதுவாக இருக்கலாம். 338 00:31:41,276 --> 00:31:43,528 அவனை இன்னும் பிடிக்க முயற்சிப்பயா? 339 00:31:44,905 --> 00:31:45,906 யோசிக்கிறேன். 340 00:31:48,367 --> 00:31:51,953 அதை தான் கேட்க வந்தேன். 341 00:31:53,330 --> 00:31:54,498 என்னால அவனை பின்தொடர முடியாது. 342 00:31:55,666 --> 00:31:56,917 எனக்கு உடல்நிலை சரியில்லை. 343 00:31:58,126 --> 00:31:59,753 ஒருவேளை உடல் நலம் சரியா இருந்தால்? 344 00:32:00,128 --> 00:32:02,005 இத்தனை கஷ்டத்திற்கு பின்னும் நீ தொடர்வியா? 345 00:32:05,967 --> 00:32:07,469 நீ நல்லாயிருக்கியா? 346 00:32:07,928 --> 00:32:10,597 ஆமா. நல்லாத் தான் இருக்கேன். 347 00:32:11,848 --> 00:32:12,933 கடினமான இரவா? 348 00:32:13,183 --> 00:32:14,017 என்ன? 349 00:32:14,101 --> 00:32:15,060 கடினமான இரவா? 350 00:32:15,644 --> 00:32:16,645 ஆமா. 351 00:32:17,020 --> 00:32:18,605 வீட்டுக்கு போனா என்ன? 352 00:32:19,231 --> 00:32:20,482 சரி. 353 00:32:20,565 --> 00:32:21,733 போலீஸ் 354 00:34:02,292 --> 00:34:03,585 உள்ள வா. 355 00:34:50,882 --> 00:34:52,384 லெஸ்லி க்ளாரட். 356 00:34:52,467 --> 00:34:56,596 ஹே லெஸ்லி. இது ஜான் லேக்மன். 357 00:34:56,680 --> 00:34:58,932 ஆனா, உங்களுக்கு தெரியும். அது உண்மையில்லை. 358 00:34:59,057 --> 00:35:02,269 ஆமா. ஹே ஜான்! எப்படி போயிட்டு இருக்கு? 359 00:35:02,352 --> 00:35:05,105 -நல்லா போயிட்டிருக்கு. -கேட்க சந்தோஷமா இருக்கு. 360 00:35:05,230 --> 00:35:07,232 -லெஸ்லி? -சொல்லு? 361 00:35:07,315 --> 00:35:09,276 நீங்க ஜெயிலில் இருப்பதா அப்பா சொன்னார். 362 00:35:09,359 --> 00:35:11,152 ஆமா, ஜான்? 363 00:35:12,070 --> 00:35:15,991 அதை நான் சொன்னதில் உங்களுக்கு வருத்தம்னா என்னை மன்னிச்சிருங்க. 364 00:35:16,074 --> 00:35:18,243 கவலைப்படலை. நான் குற்றம் செய்தேன். 365 00:35:18,326 --> 00:35:20,161 நான் செய்தேன், பரவாயில்லை. ஹே. 366 00:35:20,245 --> 00:35:22,956 நீங்க பல் மருத்துவரா? இப்போ அங்கே? 367 00:35:23,039 --> 00:35:25,876 -பல் மருத்துவ துணை. ஆம். -சிறப்பு. 368 00:35:25,959 --> 00:35:29,254 சிறப்பில்லை. ஆனாலும் பரவாயில்லை. 369 00:35:29,337 --> 00:35:32,632 -என் கேட்கிற? -என் சில பற்களை பிடுங்க முடியுமா? 370 00:35:32,716 --> 00:35:35,302 -என்ன செய்ய முடியுமா? -என் சில பற்களை பிடுங்க முடியுமா? 371 00:35:35,427 --> 00:35:38,096 எதுவா இருந்தாலும் பரவாயில்லை. 372 00:35:38,179 --> 00:35:40,223 ஆமா, முடியும். அப்படினு தான் நினைக்கிறன். 373 00:35:40,348 --> 00:35:41,808 குறிப்பிட்ட காரணம் ஏதாவது? 374 00:35:41,975 --> 00:35:46,021 நான் பாரிஸை விட்டு வெளியேறணும். 375 00:35:46,104 --> 00:35:50,108 நிலைமை இன்னும் மோசமாகும்னு நினைக்கிறன். 376 00:35:53,028 --> 00:35:54,988 இப்போ பரவாயில்லையா? 377 00:35:55,071 --> 00:35:56,865 ஆமா. 378 00:35:56,948 --> 00:35:58,283 நன்றி.