1 00:00:06,550 --> 00:00:08,969 அவள் திருந்தும் குழந்தைகளுடன் சந்தோஷமா இருப்பாள். 2 00:00:09,052 --> 00:00:10,304 அது எப்படி உனக்கு தெரியும்? 3 00:00:10,387 --> 00:00:11,472 அவளுக்கும் திருத்தம் தேவை. 4 00:00:11,555 --> 00:00:14,516 அவளுக்கு வெறும் பேசத் தான் முடியாது, ஃபிலிப். இதுவும் அதுவும் ஒன்றல்ல. 5 00:00:14,892 --> 00:00:18,061 அவள் நம்மிடம் காட்டும் சவால்களுக்கு பள்ளியில் வசதி இருக்கு. 6 00:00:18,228 --> 00:00:19,938 பின்பு, அந்த பள்ளியின் பெயர்... 7 00:00:20,022 --> 00:00:20,856 என்ன? 8 00:00:21,148 --> 00:00:25,694 மேடம் வால்ராஃபென்ஸின் சுற்றுச்சூழல் சிறப்பு தேவைகளும் நெறி பிறழ்வும். 9 00:00:25,778 --> 00:00:26,695 அதனால? 10 00:00:26,779 --> 00:00:27,780 அதனால, பரவாயில்லையா. 11 00:00:27,863 --> 00:00:31,575 பேச முடியாத நாம் மகளை அனுப்பறோமே பள்ளியின் அரை வாசி சிறுமிகள் 12 00:00:31,658 --> 00:00:33,744 அங்கு பென்சிலால் அடுத்தவர்களை குத்தவார்களே? 13 00:00:36,288 --> 00:00:37,623 குற்றநடத்தை உள்ளவர்கள். 14 00:00:37,706 --> 00:00:41,919 பிரிச்சு வைச்சிருப்பாங்க. ஊமைகளையும், குற்ற நடத்தை சிறுமிகளையும். 15 00:00:42,753 --> 00:00:45,047 இடைவெளி சமயத்தை தவிர. 16 00:01:18,455 --> 00:01:20,040 அவளால் பேச முடியாதுனு கேள்விப்பட்டேன். 17 00:01:20,123 --> 00:01:24,419 சிலதில் மட்டுமே ஊமை, அப்படினா சத்தம் வரும், ஆனா சில சமயங்களில் மட்டுமே. 18 00:01:24,503 --> 00:01:25,671 எந்த சமயங்களில்? 19 00:01:25,754 --> 00:01:28,340 அவளால் கத்த முடியும், உதாரணத்துக்கு பெரும் போராட்டங்களின் போது 20 00:01:28,423 --> 00:01:31,343 சரி, அவளை போராட்ட சூழ்நிலையில் தள்ளி, கத்தறாளான்னு பார்ப்போம். 21 00:01:31,426 --> 00:01:32,845 சரி, அது சுவாரஸ்யமா இருக்கும். 22 00:01:35,931 --> 00:01:37,599 கருணை ஆட்டம் விளையாடலாமா? 23 00:01:38,851 --> 00:01:40,894 எனக்கு எப்படினு தெரியாது. 24 00:01:40,978 --> 00:01:41,812 கைகளை பிடிப்போம். 25 00:01:41,895 --> 00:01:44,106 பின் விளையாட்டாக ஒருத்தருக்கு ஒருத்தர் முறுக்கி மடக்குவோம் 26 00:01:44,189 --> 00:01:47,025 யாராவது ஒருத்தர், கருணைனு கத்தி சரணடையும் வரை. 27 00:01:47,484 --> 00:01:48,652 வேண்டாம், நன்றி. 28 00:01:50,946 --> 00:01:53,365 கருணைனு சொல்லு. கருணைனு சொல்லு. 29 00:01:53,448 --> 00:01:54,575 கருணை. 30 00:01:58,161 --> 00:01:59,621 கருணை? 31 00:02:04,793 --> 00:02:06,378 விடு அவளை, சனியனே. 32 00:02:10,799 --> 00:02:12,301 உன்னால் கத்த முடியுமா? 33 00:02:13,969 --> 00:02:14,803 எப்போது? 34 00:02:17,097 --> 00:02:18,891 எந்த சூழ்நிலையில்? 35 00:02:18,974 --> 00:02:20,601 உனக்கு அந்த வார்த்தை தெரியுமா? 36 00:02:23,186 --> 00:02:24,646 அது எப்போது? 37 00:02:26,148 --> 00:02:30,319 அவங்களால முடியல... அந்த முட்டாள்தனமான விளையாட்டால் கூட. நீ கடினமானவள். 38 00:02:43,749 --> 00:02:48,754 நான் ஊமை பள்ளியில் இருக்கேன். ஆனால் ஊமை இல்லை. மோசமான தந்தையால். 39 00:02:52,257 --> 00:02:53,634 ஹே, எனக்கு புரியுது. 40 00:02:55,302 --> 00:02:58,680 நான் குற்ற நடத்தை பள்ளியில் இருக்கேன், ஆனால் குற்றம் செய்பவள் அல்ல. 41 00:02:59,348 --> 00:03:02,434 என் தாய் என்னை பத்தி கவலை படுவதில்லை. 42 00:03:16,156 --> 00:03:17,282 சோஃபி. 43 00:03:21,286 --> 00:03:22,287 அகேத். 44 00:04:53,086 --> 00:04:55,505 பேட்ரியாட் 45 00:05:03,472 --> 00:05:04,931 0 46 விரலை மீண்டும் பொருத்தும் இயலுமை 46 00:05:05,015 --> 00:05:08,143 யாருக்காவது இங்கே கவலை இருக்கா 47 00:05:08,226 --> 00:05:11,188 முறிந்த விரலை மீண்டும் பொருத்தும் காலத்தை பத்தி? 48 00:05:11,772 --> 00:05:12,647 நாசமாய் போ! 49 00:05:14,066 --> 00:05:16,985 ஜான் கடைசி விரலை கொண்டு வரலைனாலும் கவலையில்லை, என்னோடதா இருந்தாலும் கூட. 50 00:05:17,069 --> 00:05:20,280 ஆஸ்பத்திரிக்கு போய் அந்த பாழாய் போன விரல்களை பொறுத்திக்கறேன் 51 00:05:20,363 --> 00:05:21,448 என்னுதாக இல்லாவிட்டாலும் சரி. 52 00:05:21,823 --> 00:05:23,241 உன்னால் ஆஸ்பத்திரிக்கு போக முடியாதுனு டாம் சொன்னார். 53 00:05:23,950 --> 00:05:25,285 டாம் என் அப்பா இல்லை. 54 00:05:25,494 --> 00:05:26,953 என் அப்பா 2 ஆர்பி உணவகங்களை வைச்சிருக்கார். 55 00:05:27,370 --> 00:05:29,414 -என்ன செய்கிறான்? -ஆஸ்பத்திரிக்கு போக பார்க்கிறான். 56 00:05:29,748 --> 00:05:33,543 டென்னிஸ், உன்னால் போக முடியாது. ஏற்கனவே அதை செய்திருக்க, இல்லையா? 57 00:05:35,087 --> 00:05:35,962 இதற்கு முன்பே? 58 00:05:36,254 --> 00:05:38,423 ஆமா, போனேன். ஜான் என்னை குத்திய போது. 59 00:05:38,548 --> 00:05:41,676 அதன் விளைவுகள் தான் இது, இல்லையா? இது அனைத்தும். 60 00:05:43,136 --> 00:05:44,888 அதனால நீ ஒத்துக்கணும்... 61 00:05:44,971 --> 00:05:48,183 அவை என் பாழாய் போன விரல்கள்! சார்! 62 00:05:48,266 --> 00:05:50,060 -ஹலோ, டாம். -டென்னிஸ்... 63 00:05:53,855 --> 00:05:54,856 சே. 64 00:06:04,157 --> 00:06:06,159 இத்தனை பேரும் இங்க இருக்கணுமா? 65 00:06:06,409 --> 00:06:07,577 இல்லை. 66 00:06:08,620 --> 00:06:09,454 ஆனா பரவாயில்லை. 67 00:06:11,540 --> 00:06:12,916 இவர்கள் எல்லாம் என் நண்பர்கள். 68 00:06:14,876 --> 00:06:17,295 நான் ஜானின் அம்மா. 69 00:06:17,838 --> 00:06:20,090 இங்க நடந்து தொலஞ்சுது என்னனு எனக்கு தெரியாது 70 00:06:20,173 --> 00:06:22,926 ஆனா நீயும், நீயும் ஆஸ்பத்திரிக்கு போறீங்க. 71 00:06:23,009 --> 00:06:24,719 அவங்களால போக முடியாது, பெர்னிஸ். 72 00:06:24,803 --> 00:06:27,055 அவங்களால் முடியும், அவங்க போறாங்க. 73 00:06:27,139 --> 00:06:30,517 பிரமாதம், ஏன்னா இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு. கடவுளே. 74 00:06:31,643 --> 00:06:32,936 யாரு இவங்க எல்லாம்? 75 00:06:33,061 --> 00:06:34,271 நான் ஜானின் கணவன்? 76 00:06:34,396 --> 00:06:35,772 இல்லை, நீ இல்லை. 77 00:06:36,189 --> 00:06:38,900 -இல்லை. நான் இல்லை. -இன்னும் ஆலிஸை தான் மணந்திருக்கேன். 78 00:06:39,442 --> 00:06:41,153 நான் ஜானின் சிறந்த நண்பன், டென்னிஸ். 79 00:06:41,736 --> 00:06:44,030 எனக்கும் தான் துப்பாக்கி சூடு ஆனது. தோள்பட்டையில். 80 00:06:44,114 --> 00:06:46,741 -லேசா. -எடி, ஓ, கடவுளே! 81 00:06:46,867 --> 00:06:49,995 அதை விட சிறந்தது, எது தெரியுமா? இது என் மகன், எஃப்ரம். 82 00:06:50,328 --> 00:06:53,290 அது கேரல், அற்புதமானவள். கால் நடை மருத்துவர். 83 00:06:53,623 --> 00:06:55,709 விரல்களை பொருத்த முடியலை, ஆனாலும் சிறந்த கால்நடை மருத்துவர் 84 00:06:55,792 --> 00:06:57,544 ஒரு டான்சர் மற்றும் தாய். 85 00:06:58,003 --> 00:06:59,546 இது என் அம்மா. 86 00:06:59,629 --> 00:07:02,507 -உன்னிடம் விரல்கள் இருக்கா, இப்போ? -ஆமா, பாக்கெட்டில் இருக்கு. 87 00:07:02,591 --> 00:07:05,177 டென்னிஸிடம் ஒண்ணு இருக்கு. மற்றொன்று, என்னிடம் இருக்கு. 88 00:07:05,260 --> 00:07:06,511 சரி, அப்போ போவோம். 89 00:07:06,595 --> 00:07:08,138 அவங்களால் முடியாது. 90 00:07:09,014 --> 00:07:12,100 அது உன் மகனின் விரல்கள், டாம். மற்றும் அவன் நண்பனது. 91 00:07:12,309 --> 00:07:14,019 -சிறந்த. -என்ன? 92 00:07:14,186 --> 00:07:15,353 நாங்க சிறந்த நண்பர்கள். 93 00:07:15,478 --> 00:07:18,106 சரி, அதை நிறைய முறை சொல்லிட்ட. விநோதமா இருக்கு. 94 00:07:18,398 --> 00:07:19,357 போகலாம். 95 00:07:20,066 --> 00:07:21,902 சரி, உன்படியே செய், பெர்னிஸ். 96 00:07:22,444 --> 00:07:24,738 இது என் வழி இல்லை, டாம். 97 00:07:24,863 --> 00:07:27,824 உன் மகனின் கையில் விரல்களை பொருத்தும் வழி. 98 00:07:31,369 --> 00:07:33,079 யாரும் நான் சொல்வதை கேட்பதே இல்லை. 99 00:07:34,080 --> 00:07:36,708 எனக்கு என்ன தெரியும்? நான் வெறும் புலனாய்வு இயக்குனர் தானே. 100 00:07:37,918 --> 00:07:40,045 சரி. சே. 101 00:07:41,504 --> 00:07:46,468 என் இனிய தாய் என் இரண்டு விரல்களையும் மீண்டும் பொருத்தினார் 102 00:07:46,551 --> 00:07:51,598 தந்தை அனுமதித்தார், பின்வாங்கியபடி என் தாயை பார்த்து பயந்தபடி 103 00:07:51,681 --> 00:07:55,936 எனக்கு பூத கை வேண்டாம், ஆனா அவர் சொல்வதில் ஒரு நியாயம் உள்ளது 104 00:07:56,019 --> 00:07:57,229 என்னை பின் தொடர்பவர்களை பற்றி 105 00:07:57,354 --> 00:08:02,442 என் போலி பெயர் கண்காணிப்பில் இருக்கும் போது, என் நடு விரல் இன்னும் என்னிடமே 106 00:08:02,943 --> 00:08:08,490 எனக்கு தெரியும், இங்கு ஜெல்லி மீன்கள் அதிகமாக வாய்ப்புள்ளது 107 00:08:08,740 --> 00:08:12,202 நர்சரி ரைமில் ஆரம்பிக்க போகிறேன் 108 00:08:12,285 --> 00:08:17,165 என் கவனத்தை ஒருமுகப்படுத்தணும், மயக்க மருந்தில் ரகசியத்தை வெளியிடாமல் 109 00:08:17,249 --> 00:08:18,667 ஒரு நுட்பத்தை பயன்படுத்துவோம் 110 00:08:18,750 --> 00:08:22,462 எனக்கு ஞாபகம் இருக்குமா தெரியலை, மிகவும் சோர்வாக உள்ளதால் 111 00:08:22,545 --> 00:08:25,257 குட்டி ஜாக் ஹார்னர் உட்கார்ந்தான் மூலையில் 112 00:08:25,340 --> 00:08:27,592 சிலந்தி ஏதோ செய்தது கட்டை விரலால் 113 00:08:27,676 --> 00:08:30,095 எந்த கொம்பனாலும் எதுவும் அதை செய்ய முடியலை 114 00:08:30,178 --> 00:08:32,764 நான் நினைக்கிறன், பாத்திரம் கரண்டியோடு ஏதோ செய்தது 115 00:08:35,141 --> 00:08:37,686 எத்தனை பெண்களுக்கு இன்று மெட்ரோவில் எழுந்து நிக்கலை? 116 00:08:38,228 --> 00:08:39,104 இன்று மெட்ரோவிலா? 117 00:08:39,187 --> 00:08:40,021 ஆமா. 118 00:08:40,105 --> 00:08:41,064 மூன்று. 119 00:08:42,107 --> 00:08:43,233 நாலு. 120 00:08:45,610 --> 00:08:47,112 ஹே, ஸ்ட்ரோஸ். 121 00:08:48,280 --> 00:08:49,447 அவன் பாரிஸில் இருக்கான். 122 00:08:51,199 --> 00:08:52,284 லேக்மனா? 123 00:08:52,367 --> 00:08:54,953 ஆமா, ஜான் லேக்மன். 124 00:08:56,079 --> 00:08:57,580 பாரிஸில் இருக்கான். 125 00:08:57,664 --> 00:08:58,581 லேக்மனா? 126 00:08:58,665 --> 00:08:59,958 -ஆமா. -ஜான் லேக்மன். 127 00:09:00,041 --> 00:09:00,875 ஆமா. 128 00:09:01,126 --> 00:09:03,169 பிரமாதம். சோஃபியும் தான். 129 00:09:04,129 --> 00:09:05,630 அவளுக்கு எப்படி தெரிஞ்சுது? 130 00:09:05,714 --> 00:09:07,549 அவள் சோஃபி, புத்திசாலி. 131 00:09:07,632 --> 00:09:10,927 அவள் அசாதாரண காங்கிரஸ்காரனை பின்தொடர்ந்தாள். 132 00:09:15,181 --> 00:09:18,560 நீ சொல்வது சரி. அந்த அசாதாரண காங்கிரஸ்காரனுடன் இருப்பது லேக்மனே. 133 00:09:21,604 --> 00:09:23,148 லேக்மன் பாரிஸில் இருக்கான். 134 00:09:27,861 --> 00:09:30,322 அவன் பாரிஸில் இருக்கான். 135 00:09:31,906 --> 00:09:34,784 இங்கு மூ மூ மாட்டுடன், நிக் நாக் எலும்பு சத்தத்துடன் 136 00:09:34,868 --> 00:09:37,454 ஒரு வுட்ச்சக்கிற்கு மரத்தை முறிக்க முடிஞ்சா 137 00:09:37,537 --> 00:09:41,124 ஹிக்கரி டிக்கரி டிடில் டிடில், பா பா குரங்கே 138 00:09:41,207 --> 00:09:43,001 கருப்பு ஆடு நடுவில் 139 00:09:43,084 --> 00:09:47,756 வயதான மெக் டொனால்ட் கீழே விழுந்து பாழாய்ப்போன தலையை உடைத்து 140 00:09:47,839 --> 00:09:49,049 மண்டை ஓடு தூறு விட்டது 141 00:09:49,549 --> 00:09:50,592 என்ன கண்ராவி இது? 142 00:09:50,675 --> 00:09:52,344 எனக்கு தெரியாது என்ன? 143 00:10:04,606 --> 00:10:05,982 என்ன? 144 00:10:10,111 --> 00:10:13,323 சே. 145 00:10:50,276 --> 00:10:51,194 ஜேம்ஸ்? 146 00:10:53,154 --> 00:10:54,030 ஜேம்ஸ், ஹே? 147 00:10:55,031 --> 00:10:56,157 உள்ளே வா? சில்லுனு ஆகுது. 148 00:10:58,368 --> 00:10:59,494 ஜேம்ஸ்? 149 00:11:00,412 --> 00:11:01,329 ஜெல்லி மீன். 150 00:11:02,580 --> 00:11:05,708 ஜேம்ஸ், ஜெல்லிமீனை மற. 151 00:11:06,000 --> 00:11:08,294 நான் ஜெல்லிமீனை கண்காணிச்சுகிட்டே இருக்கணும். 152 00:11:09,087 --> 00:11:10,547 ஏன், ஜேம்ஸ்? 153 00:11:10,630 --> 00:11:11,840 என்னால் சொல்ல முடியாது. 154 00:11:12,465 --> 00:11:14,384 கண்ணே, தயவுசெய்து... 155 00:11:16,177 --> 00:11:18,555 எல்லா ஜெல்லி மீன்களையும் கணக்கு எடுத்த பின் உள்ளே வர்றேன். 156 00:11:20,056 --> 00:11:23,560 ஜேம்ஸ் கடலில் நதிமுக துவாரத்தில் நிறைய வரும். அதை கணக்கிட முடியாது. 157 00:11:23,685 --> 00:11:25,311 உள்ளே வர்றேன், கொஞ்சம் பொறுத்து. 158 00:11:26,980 --> 00:11:29,149 எல்லா ஜெல்லி மீனையும் கணக்கெடுத்த பின்பா? 159 00:11:29,232 --> 00:11:30,400 ஆமா. 160 00:11:30,483 --> 00:11:31,860 எல்லாத்தையுமா? 161 00:11:31,943 --> 00:11:32,861 ஆமா. 162 00:11:37,866 --> 00:11:39,576 இவ்வளவு பார்த்ததே இல்லை. 163 00:11:39,993 --> 00:11:41,119 என்னது, கண்ணே? 164 00:11:41,744 --> 00:11:43,079 வந்துகிட்டே இருக்கு. 165 00:12:12,692 --> 00:12:13,568 ஹலோ. 166 00:12:14,652 --> 00:12:15,487 ஹலோ. 167 00:12:16,529 --> 00:12:17,447 ஏதாவது தெரியுதா? 168 00:12:18,865 --> 00:12:19,699 ...இல்லை. 169 00:12:20,325 --> 00:12:21,576 ஏதாவது வடிவங்கள் தெரியுதா? 170 00:12:22,994 --> 00:12:23,828 ...இல்லை. 171 00:12:27,665 --> 00:12:29,918 ஏதாவது வெளிச்சம் தெரியுதா? 172 00:12:30,251 --> 00:12:31,336 ...இல்லை. 173 00:12:32,712 --> 00:12:33,630 நிழல் ஆடுதா? 174 00:12:34,714 --> 00:12:35,548 ...இல்லை. 175 00:12:36,299 --> 00:12:37,133 ஒண்ணுமேயில்லையா? 176 00:12:37,884 --> 00:12:39,552 ஒண்ணுமேவா தெரியலை? 177 00:12:41,221 --> 00:12:42,055 ஒண்ணுமில்லை. 178 00:12:52,524 --> 00:12:53,650 ஹே. 179 00:12:56,361 --> 00:12:57,195 ஹே. 180 00:13:01,449 --> 00:13:02,575 நாம போகலாம். 181 00:13:04,494 --> 00:13:05,703 சரி. 182 00:13:10,833 --> 00:13:12,168 ஏன் படிக்கட்டில் ஏறி வர்றீங்க? 183 00:13:14,546 --> 00:13:18,007 அடக்கி வாசிக்க பார்க்கிறேன். 184 00:13:18,383 --> 00:13:20,552 எல்லா குழப்பத்துக்கும் இடையில். 185 00:13:22,762 --> 00:13:23,888 உன் அறைக்கு போய்கிட்டிருக்கேன். 186 00:13:35,733 --> 00:13:37,110 நீ ஏன் படிக்கட்டில் உட்கார்ந்திருக்கே? 187 00:13:39,862 --> 00:13:40,863 எனக்கு தெரியல. 188 00:13:43,408 --> 00:13:44,492 உனக்கு தெரியலையா? 189 00:13:44,826 --> 00:13:46,077 நிஜமா தெரியலை. 190 00:13:47,537 --> 00:13:48,913 அறையை விட்டு வெளிய வர நினைச்சேன். 191 00:13:50,331 --> 00:13:52,125 இங்கு வந்தேன். 192 00:14:16,608 --> 00:14:18,151 பசிக்குதா மௌஸ்? 193 00:14:19,027 --> 00:14:20,153 இல்ல, நான் நல்லா இருக்கேன். 194 00:14:49,807 --> 00:14:52,393 எச்சரிக்கை விண்ணப்பம் கூட்டுறவிற்கு இன்டர்போல் சர்வதேச அலுவலகம்-பிரான்ஸ் 195 00:14:52,477 --> 00:14:53,728 விஸ்கான்சின் லேக்மன் - ஜான் 196 00:14:53,811 --> 00:14:57,106 லேக்மன் டிஸ்சார்ஜ் ஆவான். இன்னும் ஒரு மணி நேரத்தில். 197 00:15:11,788 --> 00:15:13,831 -நேரத்தில் செய்தோம், ஜான். -ஆமா. 198 00:15:15,416 --> 00:15:17,627 எப்படி இருக்கீங்க? இருவரும்? 199 00:15:20,254 --> 00:15:21,798 மருந்தின் திறன் கம்மியாகுது. 200 00:15:21,881 --> 00:15:24,634 நாம் மருந்து சீட்டை வாங்கி இருக்கணுமோ? 201 00:15:25,551 --> 00:15:28,346 முதலில் அறைக்கு போய் சேரணும். தெருவில் தென்படாமல். 202 00:15:29,305 --> 00:15:30,682 ஆமா. 203 00:15:36,604 --> 00:15:37,980 ஹே. 204 00:15:38,648 --> 00:15:39,857 என்னை மன்னிச்சிருங்க. 205 00:15:40,108 --> 00:15:42,026 -இப்போ மயங்கினேனா? -ஆமா. 206 00:15:43,653 --> 00:15:46,823 -வலியிலா? -ஏன்னு தெரியல, ஆனா... 207 00:15:47,990 --> 00:15:52,036 மன்னிச்சுக்கோங்க. இது புது உணர்வா இருக்கு. 208 00:15:52,245 --> 00:15:55,289 எலும்பை சேர்த்ததால் ஏற்படும் புது வித வலி. 209 00:15:59,085 --> 00:16:01,421 போய் மருந்து வாங்கிட்டு வரலாம். 210 00:16:04,298 --> 00:16:05,216 முடியாது. 211 00:16:06,592 --> 00:16:08,010 என்ன முடியாது? 212 00:16:08,553 --> 00:16:11,055 வலிக்கான மருந்துகளை வாங்க முடியாது. ஏன்னா அது லேக்மனிற்கு. 213 00:16:12,849 --> 00:16:14,142 ஆமா. 214 00:16:14,392 --> 00:16:16,477 -இப்போ கண்காணிப்பில் இருக்க. -ஆமா. 215 00:16:16,602 --> 00:16:19,772 -லேக்மன் கண்காணிப்பில் இருக்கான். -ஆமா. 216 00:16:21,065 --> 00:16:23,192 -உன் அம்மாவால் வந்தது. -ஆனாலும், 217 00:16:23,401 --> 00:16:25,737 திட்டம் மொத்தமும் பாழானது... 218 00:16:26,028 --> 00:16:27,697 ஆமா, இருப்பினும்... 219 00:16:28,906 --> 00:16:30,575 -உன் அம்மாவாலும் தான். -சரி. 220 00:16:33,202 --> 00:16:34,787 உனக்கு வலி இல்லையா? 221 00:16:37,081 --> 00:16:38,040 நான் பரவாயில்லை. 222 00:16:38,708 --> 00:16:40,084 சாதாரணமானவன் மயங்கினானே? 223 00:16:44,297 --> 00:16:45,882 இருக்கட்டும். 224 00:16:46,758 --> 00:16:48,176 நீ நல்லாயிருக்கேனு சொல்லறியா? 225 00:16:49,844 --> 00:16:52,805 உனக்கும் அதே போல தான இருக்கும். 226 00:16:52,889 --> 00:16:54,223 உனக்கும் அதயே தானே செய்தாங்க. 227 00:17:00,062 --> 00:17:01,397 எப்படி இருக்க? 228 00:17:03,316 --> 00:17:04,317 நல்லாத் தான் இருக்கேன். 229 00:17:07,695 --> 00:17:09,155 போய் வலி நிவாரண மருந்தை வாங்கிட்டு வா. 230 00:17:10,239 --> 00:17:11,199 போ. 231 00:17:12,825 --> 00:17:14,035 சரி. 232 00:17:54,700 --> 00:17:55,952 பாஸ்போர்ட் யுனைடட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா 233 00:17:56,035 --> 00:17:58,746 ஜான் லேக்மன் பாரிஸில் தான் இருக்கான்னு எப்படி தெரிஞ்சுக்கிட்ட? அப்போது? 234 00:18:00,456 --> 00:18:01,374 எதனால் யூகித்தேன் என்றால்... 235 00:18:03,709 --> 00:18:05,002 வலியால். 236 00:18:10,424 --> 00:18:12,635 என் யூகம் 237 00:18:14,720 --> 00:18:17,682 என் சொந்த வரலாறு படி வன்முறை அதிகரித்தால் 238 00:18:17,807 --> 00:18:18,933 அதனால் உருவாகும் வலி, 239 00:18:21,978 --> 00:18:25,648 பின் ஜான் லேக்மன் பாரிஸில் ஒரு ஆஸ்பத்திரியில் 240 00:18:25,773 --> 00:18:27,149 அவசர சிகிச்சையின் மூலம் சேர்ந்து 241 00:18:27,567 --> 00:18:30,236 16 மணி நேரம் அங்கிருந்ததால், 242 00:18:32,530 --> 00:18:34,115 என் யூகப்படி, அவன் வலியில் இருப்பான். 243 00:18:35,366 --> 00:18:36,868 பாரிஸில். 244 00:18:37,285 --> 00:18:38,828 அதை சுற்றி தான் இருப்பான். 245 00:18:39,745 --> 00:18:40,830 அது தான் என் யூகம். 246 00:18:42,206 --> 00:18:45,585 அவனை மருந்து கடையில், பாரிஸில் முதலில் சந்திச்சிருக்க. 247 00:18:45,668 --> 00:18:46,752 முக்கியமானவனை? 248 00:18:46,836 --> 00:18:49,255 அது தான் அவன் செய்த தவறு. 249 00:18:49,338 --> 00:18:50,464 எனக்கு தெரியாது... அது தவறானு? 250 00:18:50,548 --> 00:18:51,591 பிப் 03 2017 251 00:18:51,674 --> 00:18:54,260 அவன் வலி நிவாரண மருந்தை வாங்கிட்டு இருந்தான். அது பரவாயில்லை. 252 00:18:54,802 --> 00:18:57,388 அவன் சின்ன பையன். ஜான் வேய்ன் இல்லை. 253 00:18:59,098 --> 00:19:00,600 அவன் செய்வான்னு நினைச்சேன். அதே போல் செய்தான். 254 00:19:02,393 --> 00:19:04,270 அங்க தான் அவனை பிடிச்சோம். ஆம். 255 00:19:09,775 --> 00:19:12,862 ஹே, அது பரவாயில்லை. 256 00:19:12,945 --> 00:19:16,198 நிறைய கால்நடை மருத்துவர்கள் விரல் பொருத்த தவறி இருப்பார்கள். 257 00:19:16,282 --> 00:19:17,617 அதை பத்தி எனக்கு கவலையில்லை. 258 00:19:20,369 --> 00:19:21,787 நீ கிட்டத்தட்ட கொல்லப் பட்டிருப்பே. 259 00:19:24,582 --> 00:19:26,500 எனக்கு வேண்டாம்... 260 00:19:26,751 --> 00:19:28,920 நீ இதுவரை செய்தது எனக்கு விருப்பமில்லை. 261 00:19:30,379 --> 00:19:31,672 காங்கிரஸ்காரனாக இருப்பதா? 262 00:19:32,381 --> 00:19:34,383 அது பரவாயில்லை. நான் சொல்வது, 263 00:19:35,593 --> 00:19:39,931 வினோதமானது, ஆனா எனக்கு பயமாயில்லை. 264 00:19:41,432 --> 00:19:44,143 அதாவது, உன் அப்பாவுக்கு உதவுவது. 265 00:19:45,519 --> 00:19:47,605 நான் என் அப்பாவுக்கு உதவலை. ஜானுக்கு உதவறேன். 266 00:19:52,818 --> 00:19:54,612 நீ அறுவை சிகிச்சை செய்யும் போது கவர்ச்சியா இருக்க. 267 00:19:56,072 --> 00:19:57,823 நன்றி. 268 00:19:59,325 --> 00:20:01,535 எனக்கு துப்பாக்கி சூடு ஆனது கவர்ச்சினு நினைக்கறியா? 269 00:20:02,286 --> 00:20:03,537 -கொஞ்சமாவது? -இல்லை. 270 00:20:03,621 --> 00:20:04,622 கொஞ்சமாவது? 271 00:20:06,499 --> 00:20:08,250 கொஞ்சமா இருக்கலாம். 272 00:20:21,555 --> 00:20:23,599 கேன்ட்டர் வாலி இன்னும் மூணு நாளில் போகிறான். 273 00:20:29,689 --> 00:20:31,524 இப்போ எல்லாம் அமைதியானது. 274 00:20:33,234 --> 00:20:36,112 இரண்டு நாள் ஓய்வு எடுப்போம். அது வரைக்கும் ஆற போடலாம். 275 00:20:38,531 --> 00:20:39,365 அப்படியா? 276 00:20:48,124 --> 00:20:49,417 ஹலோ. 277 00:20:51,168 --> 00:20:52,253 ஹலோ. 278 00:20:52,461 --> 00:20:53,713 கிரகோரி கோர்டன். மனிதவளம். 279 00:20:55,589 --> 00:20:56,424 டாம். 280 00:20:56,507 --> 00:20:58,342 ஆமா, நாம் டக் ஹண்ட்டில் சந்தித்தோம். 281 00:21:01,554 --> 00:21:03,889 -நீ இங்க என்ன பண்ணற... -என்னை லெஸ்லி அனுப்பினார். 282 00:21:03,973 --> 00:21:05,558 லக்சம்பெர்கில் இருந்து இங்கு. 283 00:21:05,725 --> 00:21:08,978 டெனன் பரையேற்றதிற்கு ஊக்கப்படுத்த உதவுவது எங்க பட்டியலில் உள்ளது. 284 00:21:09,729 --> 00:21:10,646 மற்றும்... 285 00:21:13,107 --> 00:21:13,941 மற்றும்? 286 00:21:14,025 --> 00:21:18,654 ஜானும் ஆதரவை பயன்படுத்தலாம்னு சொன்னார். 287 00:21:19,905 --> 00:21:21,282 லெஸ்லி அதை சொன்னார். 288 00:21:38,758 --> 00:21:40,509 ஹே எப்படி இருக்கீங்க? 289 00:21:44,305 --> 00:21:45,848 ஹலோ, மகனே. 290 00:21:50,227 --> 00:21:51,520 லெஸ்லி க்ளாரட். 291 00:21:52,605 --> 00:21:54,940 உன்னை சந்திப்பதில் மிகவும் சந்தோஷம். 292 00:21:55,399 --> 00:21:57,651 ஹாய், நான் வெலரி. 293 00:22:01,489 --> 00:22:02,323 நல்லது. 294 00:22:02,865 --> 00:22:04,742 இங்க யார் இருக்கா? 295 00:22:05,618 --> 00:22:08,329 ஹே, நான் உன் தாத்தா. 296 00:22:10,289 --> 00:22:11,707 அதை பத்தி என்ன நினைக்கிற? 297 00:22:15,127 --> 00:22:17,296 -ஓ, கடவுளே. -சே. 298 00:22:33,604 --> 00:22:37,733 சரி, நாம் இதை சுவைத்து அனுபவித்தோம். இதற்கு முன்னால். 299 00:22:41,195 --> 00:22:44,406 எப்போது உங்களுக்கு பாக்கியம் கிடைச்சது 300 00:22:45,449 --> 00:22:48,077 இந்த அழகான பெண் குழந்தை? 301 00:22:50,246 --> 00:22:51,163 அவன் பையன். 302 00:22:55,709 --> 00:22:56,544 அப்படியா. 303 00:23:00,339 --> 00:23:01,882 அது அவன் முடி. 304 00:23:02,675 --> 00:23:03,634 மன்னிக்கணும். 305 00:23:06,095 --> 00:23:07,680 அவனுக்கு முடி திருத்தம் தேவை. 306 00:23:09,431 --> 00:23:12,893 -நாங்க அதை தீர்மானிக்கிறோம், நன்றி. -கண்டிப்பா. கண்டிப்பா. 307 00:23:13,853 --> 00:23:16,772 சொல்வது என்னனா, பையனுக்கு முடி வெட்டணும். 308 00:23:18,107 --> 00:23:20,359 -ஏன்னா, பொண்ணு மாதிரி இருக்கான். -அதை சொல்லாதீங்க. 309 00:23:20,609 --> 00:23:22,319 -என்ன? -என்ன தெரியுமா? 310 00:23:23,320 --> 00:23:24,864 இது மோசமான யோசனை. 311 00:23:25,406 --> 00:23:27,992 -உன்கிட்ட கொஞ்சம் பேசலாமா? -தாமதமாகுது, அப்பா. 312 00:23:28,242 --> 00:23:29,493 என்ன ஆச்சு, மகனே? 313 00:23:29,577 --> 00:23:31,954 ஹே, ஒரு நொடி சமையல் அறையில் பேச முடியுமா? 314 00:23:45,551 --> 00:23:47,136 நான் உனக்கு முடி வெட்டி விடறேன். 315 00:23:48,304 --> 00:23:50,055 இந்த இறைச்சி வெட்டும் கத்தியில். 316 00:23:51,098 --> 00:23:52,474 உனக்கு சரியா? 317 00:23:54,643 --> 00:23:56,562 ஹே, அவர் ஒருவேளை பதட்டமா இருக்காறோ என்னவோ? 318 00:23:57,188 --> 00:23:58,606 முன்பே ஒரு கிளாஸ் வைன் குடிச்சிருக்கலாம். 319 00:23:58,689 --> 00:23:59,857 கோகெய்ன் எடுத்திருப்பார். 320 00:24:00,399 --> 00:24:05,154 -பின் 10 கிளாஸ் வைன் குடிச்சிருப்பார். -எல்லாருக்கும் சங்கடமாக்காதே. 321 00:24:06,363 --> 00:24:07,364 தயவுசெய்து. 322 00:24:08,616 --> 00:24:10,326 இதற்கு பெயர் தான் டச் பாய். 323 00:24:10,784 --> 00:24:12,411 இது நிஜமா தரமான பாங்கு. 324 00:24:12,661 --> 00:24:13,787 ஓ, கடவுளே. 325 00:24:14,747 --> 00:24:15,789 -என்ன? -நிறுத்துங்க. 326 00:24:15,873 --> 00:24:17,750 நீங்க அவன் முடியை வெட்டிட்டு இருக்கீங்களா? 327 00:24:19,043 --> 00:24:20,419 நாங்க நேரத்தை நல்லா கழிக்கிறோம். 328 00:24:20,544 --> 00:24:22,087 நீங்க போதையில் பாழாய் போயிருக்கீங்க. 329 00:24:22,671 --> 00:24:25,549 தாமதமாயிருச்சு அப்பா, கிளம்ப நேரமாச்சு. 330 00:24:25,716 --> 00:24:28,010 -இப்போ தான வந்தேன். -கிளம்ப நேரமாச்சு. 331 00:24:30,554 --> 00:24:33,015 இங்க ஒரு நல்ல நிமிடத்தை பகிர்ந்துக்கிட்டு இருக்கோம். 332 00:24:34,558 --> 00:24:36,936 உன் முடியை எப்போதாவது வெட்டி விடுவேனே, நண்பா. 333 00:24:37,478 --> 00:24:39,146 நமக்கு விவாதிக்க சமயம் கிடைப்பது தவிர 334 00:24:40,773 --> 00:24:41,815 காசும் மிச்ச படுத்துவோமே. 335 00:25:22,439 --> 00:25:24,984 தூக்கம் இருக்கா? சமீப காலமா? 336 00:25:26,235 --> 00:25:28,070 நிஜமா இல்லை. இல்லை. 337 00:25:30,698 --> 00:25:32,533 அந்த கார்டு வித்தைகள்? 338 00:25:34,368 --> 00:25:35,869 ஆமா... இல்லை. 339 00:25:36,745 --> 00:25:39,039 ஆமாவா, இல்லையா, எது? மன அழுத்தத்தை உடைக்க உதவுதா... 340 00:25:39,206 --> 00:25:41,542 அதை செய்வதை நிறுத்திட்டேன். 341 00:25:43,544 --> 00:25:44,920 சரி. 342 00:25:45,921 --> 00:25:47,423 நீ 343 00:25:48,340 --> 00:25:51,677 சத்தான உணவை சிறு அளவில் நாள் முழுக்க சாப்பிடறியா? 344 00:25:52,761 --> 00:25:53,762 இல்லை. 345 00:25:54,680 --> 00:25:55,681 இயல்பான உணவை சாப்பிடறையா? 346 00:25:57,433 --> 00:25:58,267 இல்லை. 347 00:26:00,894 --> 00:26:01,937 இல்லையா... 348 00:26:03,355 --> 00:26:04,940 எப்போதாவதுனு, நினைக்கிறன். 349 00:26:06,025 --> 00:26:08,736 ஏதோ ஆப்பிள் சாஸ் கொடுத்தாங்க, 350 00:26:09,486 --> 00:26:11,363 ஆஸ்பத்திரியில். 351 00:26:11,488 --> 00:26:13,991 கொஞ்சமா டப்பாவில் ஆப்பிள் சாஸ். 352 00:26:16,869 --> 00:26:17,786 ஆனா, நான் அதை சாப்பிடலை. 353 00:26:20,080 --> 00:26:21,415 சரி, அதை உணவா கணக்கெடுக்க முடியாது. 354 00:26:21,665 --> 00:26:22,791 சரி. 355 00:26:25,419 --> 00:26:27,046 ஜான், எனக்கு கவலையா இருக்கு. 356 00:26:28,047 --> 00:26:28,922 சரி. 357 00:26:29,923 --> 00:26:32,301 -எவ்வளவு தூக்கம் இருக்கு, ஜான்? -ஒண்ணுமேயில்ல. 358 00:26:36,305 --> 00:26:39,475 உழைப்பு மற்றும் சிரமத்துடன், தாமதமாக சேரும் மறுசீரமைப்பு, 359 00:26:39,767 --> 00:26:43,062 சமூக ஆறுதல் அல்லது தூக்கம் போன்றவை, 360 00:26:44,688 --> 00:26:48,942 நிலையற்ற சிந்தனை, நடத்தை மற்றும் ஆளுமையை உருவாக்கும். 361 00:26:49,610 --> 00:26:50,903 சில தேவைகள் இன்றியமையாதது. 362 00:26:51,528 --> 00:26:53,030 தூக்கம் போன்றது. 363 00:26:54,490 --> 00:26:57,034 அதையும் தாண்டி, உண்மையில் நாம் கண்டுபிடிச்சு இருக்கோம். 364 00:26:57,117 --> 00:26:59,036 கேட்க விசித்திரமா தான் இருக்கும், எனக்கு புரியுது. 365 00:26:59,453 --> 00:27:00,996 ஆனா இது உண்மை. 366 00:27:02,206 --> 00:27:03,165 என்ன அது? 367 00:27:04,083 --> 00:27:05,209 கனவு இழப்பு. 368 00:27:07,294 --> 00:27:08,504 கனவு இழப்பா? 369 00:27:10,631 --> 00:27:15,010 நமக்கு தூக்கம் தேவை, பகுதியாக, ஏனெனில் நாம் கனவு காண வேண்டுமாம். 370 00:27:15,803 --> 00:27:18,180 சில வெளிப்பாடுகளுக்கு அல்லது சில... 371 00:27:20,933 --> 00:27:25,312 உயிர்வாழும் சட்டங்களைக் கடைப்பிடிப்பதில் வெளிப்படும் கருணை, 372 00:27:26,146 --> 00:27:28,315 வாழ்க்கையை விழித்திருக்க வைக்கும் கோரிக்கைகள். 373 00:27:29,191 --> 00:27:30,859 நாம் கனவு கண்டே ஆகணும், ஜான். 374 00:27:31,527 --> 00:27:34,446 நீண்ட காலம் உன் கனவுகளை நீ நிராகரித்தால், 375 00:27:34,822 --> 00:27:36,782 அதே நிலையில் முன்னேறிட்டு இருந்தேனா, 376 00:27:38,409 --> 00:27:41,078 யதார்த்த உணர்வை கட்டாயமாக இழக்க வேண்டி வரும். 377 00:27:42,121 --> 00:27:43,122 தப்பிக்க நினைத்தால்... 378 00:27:45,332 --> 00:27:47,334 வில்லங்கத்திலிருந்தும் 379 00:27:48,794 --> 00:27:51,672 அல்லது உண்மையின் பாரத்தில் இருந்தும். 380 00:27:53,799 --> 00:27:54,883 இது நடக்கக்கூடும். 381 00:27:55,717 --> 00:27:56,969 தவிர்க்கமுடியாமல். 382 00:28:00,139 --> 00:28:05,310 உன்னை எது தூங்க விடாமல் செய்யுதுனு அடிமட்டத்தில் ஆராயலாம். 383 00:28:07,604 --> 00:28:11,150 எது நீ செய்ததில் மிக மோசமானது? 384 00:28:14,778 --> 00:28:15,612 என்னை கேட்டால்? 385 00:28:17,906 --> 00:28:19,825 கோடை விடுமுறையில். 386 00:28:20,284 --> 00:28:22,327 கல்லூரியில். சைராக்யுஸில் 387 00:28:24,621 --> 00:28:25,998 நான். 388 00:28:26,790 --> 00:28:27,749 பிராட் காண்ராக். 389 00:28:29,376 --> 00:28:30,502 டேட் பான்டிஷ். 390 00:28:32,463 --> 00:28:33,338 உணவகத்தில் சாப்பிட்ட பின்னர் பணம் கொடுக்காமல் ஓடியது. 391 00:28:34,840 --> 00:28:36,133 ஆப்பிள்பீ'ஸ் 392 00:28:38,594 --> 00:28:40,137 எது நீ செய்ததில் மிக மோசமானது? 393 00:28:41,763 --> 00:28:44,641 ஹோட்டலில் ஒரு பணியாளனை சுட்டுட்டேன். 394 00:28:50,189 --> 00:28:51,440 என்ன? 395 00:28:51,940 --> 00:28:54,026 ஹோட்டல் பணியாளனை தலையில் சுட்டுட்டேன். 396 00:29:02,493 --> 00:29:07,581 கிரகோரி, உன்னிடம் ஒரு நிமிடம் பேசலாமா, தயவு செய்து? 397 00:29:51,250 --> 00:29:52,251 பிப் 03 2017 398 00:29:52,334 --> 00:29:55,837 இப்போ எல்லாம் தெரிஞ்சுகிட்டோம், லேக்மனை உண்மையில் சந்தித்தது 399 00:29:55,921 --> 00:29:57,756 அதே நாளில் பின்னர். 400 00:29:58,090 --> 00:30:00,592 அந்த சந்திப்பின் தன்மை எப்படி இருந்தது? 401 00:30:01,301 --> 00:30:02,970 இந்த நாள், பாரிஸில். 402 00:30:04,221 --> 00:30:06,598 சொல்லறேன், என்னை மன்னிக்கவும் 403 00:30:07,266 --> 00:30:08,767 எனது மில்வாக்கி வழக்கு மொழிக்காக, 404 00:30:09,393 --> 00:30:11,228 பாரிஸ் குழப்பத்தில் இருந்தது 405 00:30:15,482 --> 00:30:16,900 ஜானிடம் மற்றொரு போன் இருக்கு. 406 00:30:18,694 --> 00:30:21,446 எப்பவும் இந்த இன்னொரு போன் அவனிடம் இருக்கும். 407 00:30:23,991 --> 00:30:24,950 ஆமா. 408 00:30:25,409 --> 00:30:26,285 ஒருமுறை சொல்லி இருக்கான் 409 00:30:27,786 --> 00:30:29,746 ஏதாவது செய்ய வேண்டாம்னு முடிவு எடுத்தால், 410 00:30:31,248 --> 00:30:33,500 நீங்க அதில் கூப்பிடுவாங்கனான். 411 00:30:34,084 --> 00:30:38,255 எப்பவுமே அதை பக்கத்தில்வைச்சிருப்பான், நீங்க கூப்பிடுவீங்கனு. 412 00:30:39,881 --> 00:30:41,466 அழைத்தால் பின் நிறுத்தி விட்டுட்டு போலாமேனு. 413 00:30:43,844 --> 00:30:44,845 உண்மை தான். 414 00:30:48,932 --> 00:30:50,017 யோசிக்கிறேன்... 415 00:30:54,271 --> 00:30:55,105 சொல்லு? 416 00:30:58,400 --> 00:31:00,027 ஏன் நீங்க இன்னும் அதை உபயோகிக்கலை? 417 00:31:07,576 --> 00:31:10,078 ஆமா, ஏன்னா அந்த சூன்யக்காரி உள்ளே வந்து... 418 00:31:16,627 --> 00:31:17,753 நான் திருமணம் செய்துக்க போறேன். 419 00:31:19,838 --> 00:31:21,840 நான் திருமணம் செய்துக்க போறேன். அதனால... 420 00:31:27,346 --> 00:31:28,930 கேரலுக்கு பாரிஸில் திருமணம் செய்ய விருப்பம். 421 00:31:29,014 --> 00:31:32,059 இப்போது நாம் பாரிஸில் இருக்கோம், 422 00:31:33,226 --> 00:31:35,270 இந்த துப்பாக்கி சூடு என்னை யோசிக்க வைச்சது 423 00:31:36,647 --> 00:31:40,150 நான் இறந்தால் எஃப்ரம் அழுவான் பின் கேரல்... 424 00:31:41,109 --> 00:31:44,446 நிஜ தந்தையா இருந்தால், உண்மையாவும் நான் தான், பின் நிஐ கணவனாக இருந்தால், 425 00:31:45,197 --> 00:31:46,990 இன்னும் அதிகமா அழுவாங்க, இல்லையா? 426 00:31:48,950 --> 00:31:50,702 செய்வாங்க. ஆமா. 427 00:31:52,162 --> 00:31:54,164 அது தான அடிப்படை, சரியா? 428 00:31:54,665 --> 00:31:56,166 இறந்தால், எவ்வளவு தீவிரமா ஒருத்தர் நமக்காக அழுவாங்க? 429 00:31:59,169 --> 00:32:01,004 உன் பொன்மொழிகள் நாளுக்கு நாள் தேறிட்டே வருது. 430 00:32:01,672 --> 00:32:02,881 நன்றி. 431 00:32:05,842 --> 00:32:08,261 பின்னர் கேட்டாள், "நான் உன் கோட்டையில் தூங்கலாமா?" 432 00:32:14,184 --> 00:32:15,227 டாம். 433 00:32:17,604 --> 00:32:21,775 நான் உங்களிடம் கேட்டனே, சற்று முன்பு, ஜானுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்குமாறு. 434 00:32:22,567 --> 00:32:23,652 ஒரு நாள் விடுப்பு மாதிரி. 435 00:32:24,986 --> 00:32:25,821 நீங்க இல்லனு சொன்னீங்க. 436 00:32:27,364 --> 00:32:29,616 ஆனா இப்போ சொல்லறேன் கேளுங்க, அவனுக்கு ஓய்வு தேவை. 437 00:32:30,283 --> 00:32:32,285 என்னை கேக்கறியா, இல்ல என்னிடம் சொல்லறியா ஆலிஸ். 438 00:32:35,122 --> 00:32:37,457 நீங்க உங்க மகனை பத்தி கவலைப்படுவதை எனக்கு காமிங்கனு சொல்லறேன். 439 00:32:44,631 --> 00:32:46,258 இரண்டு நாள் விடுப்புக் கொடுத்தேனே. 440 00:33:07,112 --> 00:33:08,780 நான் ஒரேயடியா விடுவதை பற்றியும் யோசிக்கிறேன். 441 00:33:09,281 --> 00:33:10,115 எதை விடுவதா இருக்க? 442 00:33:10,449 --> 00:33:11,491 காங்கிரஸ் உறுப்பினரா இருப்பதை. 443 00:33:12,534 --> 00:33:14,035 அதற்கு பதில் என்ன செய்வதா இருக்க? 444 00:33:14,244 --> 00:33:15,120 புதையல் கண்டுபிடிப்பது. 445 00:33:16,288 --> 00:33:18,373 -பிரமாதம். -ஆமா, பிரமாதம் தான். 446 00:33:20,751 --> 00:33:22,085 அது நல்லா இருக்கும்னு தோணுது. 447 00:33:24,129 --> 00:33:27,340 பிடிக்காத வேலையை விடுவது... 448 00:33:29,843 --> 00:33:31,511 அதுவும் மனதார இஷடம் இல்லாத ஒன்றை, தெரியுமா? 449 00:33:37,434 --> 00:33:39,269 அவள் அப்பாவை பிடிக்க பார்க்கிறாள்னு, நினைக்கிறன். 450 00:33:41,813 --> 00:33:43,565 இந்நேரம் அவள் மினாவை அழைக்க வந்திருக்கணும். 451 00:33:43,690 --> 00:33:44,649 என்னோவோ நடக்குது. 452 00:33:46,318 --> 00:33:49,488 ஏன் இன்னும் அவளுக்காக வரலை? சொதப்பல் ஆயிருச்சு. 453 00:33:49,571 --> 00:33:50,947 ரொம்ப சொதப்பல் ஆயிருக்கு, தெரியுமா? 454 00:33:53,867 --> 00:33:54,910 ஆமா, சொதப்பலா தான் இருக்கு. 455 00:34:02,167 --> 00:34:03,251 அதனால்... 456 00:34:04,795 --> 00:34:05,837 மாப்பிள்ளை தோழனா இருக்கியா? 457 00:34:07,422 --> 00:34:09,049 -மாப்பிள்ளை தோழனாவா? -ஆமா. 458 00:34:09,424 --> 00:34:10,884 -உனக்கா? -ஆமா. 459 00:34:11,009 --> 00:34:12,344 பின்ன, கண்டிப்பா! 460 00:34:13,136 --> 00:34:15,722 ஹே, எடி திருமணம் செய்துக்க போகிறான். 461 00:34:16,556 --> 00:34:17,849 -வாய்ப்பே இல்ல. -ஆமா. 462 00:34:18,016 --> 00:34:18,850 ஆமா. 463 00:34:18,975 --> 00:34:20,519 பிரமாதமான முடிவு. பிரமாதம் தலைவா. 464 00:34:22,187 --> 00:34:23,605 அப்போ, பேச்சலர் பார்ட்டி வைச்சுக்கலாமா? 465 00:34:23,814 --> 00:34:24,981 சரி. 466 00:34:25,065 --> 00:34:28,068 நாளைக்கு திருமணம் செய்தா, இன்றே பேச்சலர் பார்ட்டி வைச்சுக்கணும். 467 00:34:29,277 --> 00:34:30,612 டென்னிஸ் சொதப்பறதை பார்க்கணும். 468 00:34:30,695 --> 00:34:33,114 ஆமா, பின் இகாபாத், பின் கோர்டன்... 469 00:34:35,659 --> 00:34:37,619 ஜான் லேக்மனை புதைச்சரலாம். 470 00:34:39,746 --> 00:34:42,207 -ஏன்? -என்னால் அவனா இனி இருக்க முடியாது. 471 00:34:43,166 --> 00:34:45,836 அம்மா எனக்காக விரல்களை பொறுத்தினாங்க, அந்த பெயரில், 472 00:34:45,919 --> 00:34:49,464 இப்போது எல்லாரும் அவனை தேடிட்டு இருக்காங்க. இப்போ அவன் மறையணும். 473 00:34:49,548 --> 00:34:51,716 அவன் போயாகணும். 474 00:34:53,218 --> 00:34:54,386 இன்று எனக்கு விடுப்பு. 475 00:34:55,804 --> 00:34:57,222 எனக்கு கேட்டுது. 476 00:34:58,557 --> 00:35:00,851 இப்போவே பார்ட்டியா ஆரம்பிச்சிடலாமா? 477 00:35:02,143 --> 00:35:04,104 இப்போ காலை 11:00 மணி. 478 00:35:05,188 --> 00:35:06,147 ஆமா, தெரியும். 479 00:35:07,607 --> 00:35:08,650 செய்யலாம், வா. 480 00:35:10,569 --> 00:35:12,612 -குடிக்க போறியா? -அநேகமா. 481 00:35:13,697 --> 00:35:15,866 இது பேச்சலர் பார்ட்டி. மேலும் இன்று ஒரு நாள் விடுப்பு இருக்கு. 482 00:35:16,491 --> 00:35:20,495 வலி நிவாரணி மருந்தில் இருக்க. கவனமா இரு. 483 00:35:21,037 --> 00:35:22,664 நீயும் தான் எங்களோடு வர்றே. 484 00:35:23,540 --> 00:35:25,625 -நானுமா? -ஆமா. 485 00:35:28,587 --> 00:35:31,172 அப்போ, கேரலும் நம்மோடு வரலாம்னு நினைக்கிறன்? 486 00:35:31,256 --> 00:35:32,299 ஏன்னா... 487 00:35:33,758 --> 00:35:34,718 அப்படி தான் நினைக்கிறன். 488 00:35:53,778 --> 00:35:56,573 பாரிஸ் 489 00:36:07,417 --> 00:36:08,752 லக்சம்பெர்கில் இருந்து வந்தவன்... 490 00:36:09,044 --> 00:36:09,878 ஆமா. 491 00:36:10,086 --> 00:36:12,088 லக்சம்பெர்கில் பணத்தை வாங்கினோமே, ஒரு இளைஞனிடம். 492 00:36:12,881 --> 00:36:13,924 ஜான் லேக்மன். 493 00:36:14,049 --> 00:36:14,883 ஆமா. 494 00:36:15,008 --> 00:36:16,426 அவன் பாரிஸில் இருக்கான். 495 00:36:16,801 --> 00:36:18,011 உனக்கு எப்படி தெரியும்? 496 00:36:18,178 --> 00:36:19,846 ஒரு ஆஸ்பத்திரியில் சேர்ந்திருந்தான். 497 00:36:21,097 --> 00:36:21,932 இங்கே. 498 00:36:22,515 --> 00:36:23,350 பாரிஸில். 499 00:36:24,184 --> 00:36:25,477 அவன் இங்க தான் இருக்கான். 500 00:36:28,104 --> 00:36:29,773 நாம கிளம்பறோம். 501 00:36:30,857 --> 00:36:34,569 அதிகாலை 1 மணிக்கு கேன்ட்டர் வாலியுடன் பாரிஸை விட்டு கிளம்ப தயாராகுங்க.