1 00:00:05,048 --> 00:00:08,177 டென்டன், டெக்சஸ் 1992 2 00:00:15,017 --> 00:00:16,560 அவ்வளவு தானா, வெறும் டால் பாய்ஸ் மட்டும் தானா. 3 00:00:16,643 --> 00:00:18,228 ஷ்லிட்ஸ் - "டால் பாய்" மில்வாக்கியை பிரபலமாக்கிய பியர் 4 00:00:18,312 --> 00:00:19,188 போதும். எனக்கு எனது டால் பாய்கள் பிடிக்கும். 5 00:00:19,480 --> 00:00:22,274 வினோதம், என்னை போல் ஒரு குள்ள மனிதனுக்கு. 6 00:00:23,025 --> 00:00:24,276 உன் பெயர் என்ன? 7 00:00:25,027 --> 00:00:25,986 நான் கிரிஸ். 8 00:00:26,695 --> 00:00:27,946 நான் ரிக். 9 00:00:29,490 --> 00:00:30,949 ஜான் - ஆலிஸ் எட்வர்ட் 10 00:00:31,658 --> 00:00:32,618 என்ன செய்துகிட்டிருக்க ரிக்? 11 00:00:33,076 --> 00:00:36,705 ஒரு ஐந்து நிமிட ஓய்வு எடுக்கிறேன். வாரம் மொத்தம் அயராத வேலை. 12 00:00:36,872 --> 00:00:38,040 உனக்கு புரியும். 13 00:00:38,123 --> 00:00:39,875 அப்போ, என்ன வேலை பண்ணற? 14 00:00:41,126 --> 00:00:42,628 புதையல்களை தோண்டி கண்டுபிடிக்கிறேன், கிரிஸ். 15 00:00:44,963 --> 00:00:46,465 ஓடு. 16 00:02:16,013 --> 00:02:19,057 பேட்ரியாட் 17 00:03:40,389 --> 00:03:41,890 படு கீழ. 18 00:03:44,601 --> 00:03:45,894 படு கீழ. உடனே. 19 00:03:48,146 --> 00:03:50,565 தரையில் படு இல்லைனா காலில் சுடுவேன். 20 00:03:54,945 --> 00:03:55,946 புரிஞ்சுதா? 21 00:03:58,115 --> 00:03:58,949 கொஞ்சமா. 22 00:04:01,576 --> 00:04:03,620 என் பாதத்தை பற்றி ஏதோ தோணுது. 23 00:04:06,081 --> 00:04:07,582 ஒருவேளை அதை சுடுவாயோ. 24 00:04:08,000 --> 00:04:08,834 ஆமா. 25 00:04:08,917 --> 00:04:10,419 நீ கீழ படுக்கலைனா. 26 00:04:13,755 --> 00:04:14,589 பிப் 03 2017 - 11:59:40 27 00:04:14,756 --> 00:04:18,176 குறிப்பா சொல்ல முடியுமா முதல் கட்டத்தில் என்ன கத்துக்கிட்டிங்க? 28 00:04:18,969 --> 00:04:20,178 இந்த முதல் தருணங்களில் 29 00:04:20,303 --> 00:04:22,806 நீங்க தொடர்ந்து சொல்லிக்கிட்டிருக்கும் அந்த கோட்டை தாண்டினீங்களா? 30 00:04:26,143 --> 00:04:27,060 அதாவது... 31 00:04:31,648 --> 00:04:32,607 நான் யூகிக்கிறன், ஒரு ஆள் 32 00:04:33,525 --> 00:04:37,362 இன்னொருத்தனை மயக்கப்படுத்த 17 முறை முகத்தில் குத்தணும். 33 00:04:39,698 --> 00:04:40,824 அது முரண்பாடா இருந்தது 34 00:04:41,700 --> 00:04:43,452 நான் கற்பனை செய்ததிலிருந்து. 35 00:04:44,453 --> 00:04:48,790 என் கற்பனையில் அவற்றை கேலி சித்திரமா நினைச்சுக்கட்டு இருந்தேன். 36 00:04:50,917 --> 00:04:54,629 தவறான கற்பனையில், உடனடியா இல்லனாலும் சுருக்கமான வேலைனு நினைச்சிருந்தேன். 37 00:04:57,883 --> 00:05:00,802 நல்லதோ, கெட்டதோ, அன்று நான் தெரிஞ்சுகிட்டேன், 38 00:05:03,138 --> 00:05:04,681 அந்த நொடிகளில், 39 00:05:05,140 --> 00:05:07,100 அந்த இடத்தில், 40 00:05:08,560 --> 00:05:10,812 நான் எத்தகையவன் என்றால் 41 00:05:13,523 --> 00:05:14,775 விழும் அடிகளை எண்ணுபவன். 42 00:05:19,696 --> 00:05:21,531 அதனால் வயிறு கலங்கி போனவன். 43 00:05:54,815 --> 00:05:55,982 அவனை பிடிச்சுக்கோங்க. 44 00:06:17,254 --> 00:06:18,213 போயிட்டேயிருங்க. 45 00:07:06,136 --> 00:07:07,512 நீ பரவாயில்லையா? 46 00:07:07,762 --> 00:07:08,597 அட, கடவுளே. 47 00:07:10,265 --> 00:07:11,224 மகனே... 48 00:07:12,100 --> 00:07:14,769 உன்னால் முடியுமா? ரயில் வரை நடக்க முடியுமா? 49 00:07:20,650 --> 00:07:22,152 போ. 50 00:07:22,819 --> 00:07:23,862 போ. 51 00:07:24,946 --> 00:07:27,490 -கவனம், அவனது குருட்டு பொட்டில் இரு... -சரி. 52 00:07:27,574 --> 00:07:29,284 ஒரே கோட்டில் உன்னால் நடக்க முடியுமா? 53 00:07:53,225 --> 00:07:56,061 இக்கோட்டின் நம் கண்ணுக்கு தெரியாத இன்னொரு விஷயம். 54 00:07:57,604 --> 00:07:59,397 பக்க தெருக்களால் இணைக்கப்பட்டுள்ளீர். 55 00:07:59,898 --> 00:08:00,941 உருவகமாகவோ, 56 00:08:01,942 --> 00:08:02,901 நேரடியாகவோ 57 00:08:03,818 --> 00:08:06,571 இதிலிருக்கும் ஆபத்து, 58 00:08:06,655 --> 00:08:08,949 பாதைகள் கடக்க நேரிடும், 59 00:08:09,699 --> 00:08:12,035 நிச்சயமாய், அவசியமாய், 60 00:08:13,662 --> 00:08:15,538 இணைக்கப்பட்ட பக்க தெருக்களில் உள்ள மற்றவர்களுடன். 61 00:08:40,272 --> 00:08:42,816 அவன் வேறு யாரையோ சுட பார்த்திருக்கான். 62 00:08:44,985 --> 00:08:46,236 அவை என்னுடையதுனு நிச்சயமா தெரியுமா? 63 00:08:46,778 --> 00:08:47,821 என்ன? 64 00:08:47,988 --> 00:08:50,699 என் விரலை தான் கையில் பொறுத்தறேன்னு நிச்சயமா தெரியுமா 65 00:08:50,949 --> 00:08:53,535 -ஜானுது அல்லவே? -என்னிடம் நீ பேசுவதை நிறுத்தணும்... 66 00:08:54,035 --> 00:08:56,538 என் உடம்பு ஏற்று கொள்ளுமா? அல்லது... 67 00:08:56,621 --> 00:08:58,540 அது விதிகளில் இருக்கா? ஜானுது ஆக இருந்தால்? 68 00:08:58,999 --> 00:09:00,834 இல்லை. 69 00:09:00,917 --> 00:09:02,752 -சிறந்த நண்பர்களாக இருந்தாலும் கூடவா? -ஆமா. 70 00:09:02,836 --> 00:09:04,337 பேசி தொலையறதை நிறுத்து. 71 00:09:04,462 --> 00:09:07,799 -சாரி, நம்பமுடியாத வலியில் இருக்கேன். -மூடிட்டு இரு! 72 00:09:09,175 --> 00:09:13,263 ஒரு கால் நடை மருத்துவர் விரல்களை கைகளில் பொருத்தணும்னா, பேசாதே, 73 00:09:13,471 --> 00:09:16,599 ஏன்னா, என் நோயாளி பூனைகள் பேசாது. 74 00:09:19,936 --> 00:09:21,313 ஓ, கடவுளே, என்னால் இது முடியாது. 75 00:09:23,606 --> 00:09:24,691 ஆஸ்பத்திரிக்கு போய் தொலை. 76 00:09:24,774 --> 00:09:27,569 2 00 விரல்களை மீண்டும் பொருத்தும் இயலுமை 77 00:09:47,964 --> 00:09:50,133 -ஹலோ? -திரு டேவ்நர்? 78 00:09:51,176 --> 00:09:52,010 ஆமா. 79 00:09:52,093 --> 00:09:53,887 இது ப்ரெண்ட் பேடாக்ஸ். பொது கணக்குப்பதிவு அலுவலகத்திலிருந்து. 80 00:09:53,970 --> 00:09:57,265 உங்கள் அழைப்பிற்காக காத்திருக்கிறேன் பழைய வழக்கு கோப்பை பற்றியது. 81 00:09:57,349 --> 00:09:58,516 இன்னும் உரையாட வேண்டி உள்ளது. 82 00:09:58,933 --> 00:10:01,936 மேலும் ஒரு செலவை பற்றிய புதிய விஷயம் இருக்கிறது. 83 00:10:02,270 --> 00:10:04,397 -ஒரு நாற்காலி? -ஒரு நாற்காலியா? 84 00:10:04,481 --> 00:10:05,565 ஆமா. 85 00:10:06,024 --> 00:10:07,484 -ஒரு நாற்காலியா? -ஆமா. 86 00:10:08,443 --> 00:10:10,779 -இது, ப்ரெண்ட்டா? -ஆமா, பேடாக்ஸ். 87 00:10:10,862 --> 00:10:12,822 -ப்ரெண்ட், தொலைஞ்சு போ. -மன்னிக்கணும்? 88 00:10:12,989 --> 00:10:16,493 இந்த கால் பதிவாயிட்டு இருக்கு. அதை பற்றி சொல்ல இருந்தேன். 89 00:10:16,618 --> 00:10:18,411 திரு டேவ்நர், ஜான் லேக்மன் யாரு? 90 00:10:18,828 --> 00:10:21,539 ஜான் லேக்மன்? ஒரு வழக்கில் அவன் பெற்றுள்ளான், 91 00:10:21,915 --> 00:10:25,502 இன்னொன்றிலும் கூட, அரசாங்க நிதி குறிப்பிட்டதற்கும் மேற்பட்டு. 92 00:10:25,668 --> 00:10:28,421 எங்கள் குறுக்கு சான்றாதாரம் அரசாங்க கணக்கில் சுட்டிக்காட்டியது 93 00:10:28,505 --> 00:10:30,590 ஒரு பயண டிக்கெட்டிற்காக... 94 00:10:30,673 --> 00:10:32,258 -உன்னை பார்த்தாங்களா? -ஆமா. 95 00:10:32,592 --> 00:10:33,927 -துப்பாக்கியோடவா? -ஆமா. 96 00:10:34,219 --> 00:10:35,053 சே! 97 00:10:36,805 --> 00:10:40,350 அவர் ஏற்கனவே சாத்தியமற்ற இலக்கா இருந்தான். இப்போது விழிப்படைவார்கள். 98 00:10:40,433 --> 00:10:42,727 நான் வேறொருத்தரை சுட்டேன். தெருவுக்கு எதிரில். 99 00:10:43,853 --> 00:10:45,271 -யாரை? -அவள் மேல் படலை. 100 00:10:46,314 --> 00:10:47,399 கார் தெரு முனையில் இருந்தது. 101 00:10:47,482 --> 00:10:49,150 நான் அதுக்கு முயற்சி செய்யறேன்னு நினைச்சிருப்பாங்க. 102 00:10:49,234 --> 00:10:50,402 நமக்கு பாதிப்பு இருக்காது. 103 00:10:51,236 --> 00:10:52,320 நாம பிரிஞ்சு போகணும். 104 00:10:53,655 --> 00:10:55,031 போங்க. 105 00:10:55,198 --> 00:10:57,700 இல்லை, இல்லை, நீ போ. உனக்கு அடிபட்டிருக்கு. 106 00:10:57,909 --> 00:11:00,078 என்னால காத்திருக்க முடியும். நான் அடுத்ததை எடுக்கிறேன். போ, மகனே. 107 00:11:00,453 --> 00:11:01,329 போ. 108 00:11:18,930 --> 00:11:21,933 ஓ, என் தீவிர 109 00:11:23,101 --> 00:11:25,937 உந்துசக்திக்கு உரியவரே 110 00:11:27,021 --> 00:11:30,024 உங்க பணியை சுலபமாக்க இயலவில்லை 111 00:11:30,567 --> 00:11:34,446 நம்பிக்கையால் ஆசிர்வதிக்கப்பட்டும் மகன்களால் சபிக்கப்பட்டார் 112 00:11:40,577 --> 00:11:44,372 ஓ என் அன்புக்குரிய 113 00:11:44,873 --> 00:11:48,084 ஒலி அதிர்வியே 114 00:11:49,085 --> 00:11:52,213 உங்க குரலில் நடுக்கம் 115 00:11:52,547 --> 00:11:56,426 உங்க இசை பண்கள் உருளட்டும் 116 00:12:04,934 --> 00:12:07,896 நம் பாடலை பாட 117 00:12:08,104 --> 00:12:13,776 நம்பிக்கையால் ஆசிர்வதிக்கப்பட்டும் மகன்களால் சபிக்கப்பட்டவர் 118 00:12:19,949 --> 00:12:23,453 ஓ, என் தூக்கமின்மையால் 119 00:12:24,704 --> 00:12:27,707 நான் கனவில்லாத பாடகன் 120 00:12:28,583 --> 00:12:30,919 மனதை இளக்கும் அனைத்தும் 121 00:12:32,212 --> 00:12:34,923 தாயை அழைத்து நாட 122 00:12:41,804 --> 00:12:47,560 என் இளகிய காவல் தெய்வம் 123 00:12:49,187 --> 00:12:52,148 எப்போது அவருக்கு துணையாவோம்? 124 00:12:52,982 --> 00:12:57,237 எப்போது அவரை வீட்டில் காண்போம்? 125 00:13:05,495 --> 00:13:08,831 நம் பாடலை பாட 126 00:13:08,915 --> 00:13:14,337 நம்பிக்கையால் ஆசிர்வதிக்கப்பட்டும் மகன்களால் சபிக்கப்பட்டார் 127 00:13:16,965 --> 00:13:20,260 நம் பாடலை பாட 128 00:13:20,343 --> 00:13:26,307 நம்பிக்கையால் ஆசிர்வதிக்கப்பட்டும் மகன்களால் சபிக்கப்பட்டார் 129 00:13:37,443 --> 00:13:40,572 அவர் ஒரு அடி கூட தனியாக எடுக்க கூடாது. 130 00:13:40,863 --> 00:13:42,782 டச் பாய்ஸ் போல் நடந்து கொள்ளுங்கள். 131 00:13:43,908 --> 00:13:45,952 ஒரு சம்பவம் ஆனது. 132 00:13:46,744 --> 00:13:48,746 பாரிஸை விட்டு விரைவில் கிளம்ப வேண்டி வரும். 133 00:13:48,830 --> 00:13:50,999 இதற்கிடையில் நம் சுற்றளவு பாதுகாப்பை இரு மடங்காக்கணும். 134 00:13:51,332 --> 00:13:54,210 இன்று காலை. இன்னும் இரண்டு துப்பாக்கி மதிலின் நுழைவுகளில் இருக்கணும்... 135 00:13:54,294 --> 00:13:55,628 -சரி தலைவரே. -இப்போவே போ. 136 00:13:56,629 --> 00:13:59,382 எனது அறிக்கையை தயார் படுத்துகிறேன். பின்னர் கிளம்புவோம். 137 00:13:59,465 --> 00:14:02,260 நேன், தலையில் அடிபட்டிருக்கே. ஆஸ்பத்திரிக்கு போ. 138 00:14:02,343 --> 00:14:03,428 ஒரே நொடியில். 139 00:14:03,678 --> 00:14:05,054 உனக்கு சோதனை தேவைப்படும். 140 00:14:06,389 --> 00:14:07,557 ஒரே நொடியில். 141 00:14:07,765 --> 00:14:09,142 ஒரு துப்பாக்கியை திருடியிருக்கான். 142 00:14:09,434 --> 00:14:11,477 பின் குண்டு துளைக்காத அங்கியும். சத்தமொடுக்கும் கருவியும் கூட. 143 00:14:11,769 --> 00:14:12,604 அதனால் என்ன? 144 00:14:13,438 --> 00:14:15,106 இதை போன்ற பொருட்களை திருடி கடற்பயணம் போக மாட்டான். 145 00:14:15,189 --> 00:14:17,066 ஒரு வன்முறை முன்முயற்சிக்காக தயாராகிறான். 146 00:14:17,609 --> 00:14:20,862 வழக்கின் அறிக்கையை இப்பவே தயாரிக்கணும். தலைய பற்றி கவலைப்படாமல். 147 00:14:22,405 --> 00:14:25,116 அறிக்கையை உடனடியாக தேசிய பாதுகாப்பு இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும். 148 00:14:29,829 --> 00:14:33,207 உனக்கு என்ன ஆனதுனு எனக்கு தெரிய வேண்டியதில்லை. 149 00:14:33,833 --> 00:14:36,628 ஆனா, நீ இப்போவே ஆஸ்பத்திரிக்கு போயாகணும், ஜான். 150 00:14:37,170 --> 00:14:38,963 என்ன நடந்தாலும் சரி. 151 00:14:39,297 --> 00:14:40,548 என்னால் போக முடியாது. 152 00:14:41,007 --> 00:14:44,385 வேறு ஏதாவது தான் செய்ய வேண்டும். 153 00:14:45,136 --> 00:14:46,429 அம்மா? 154 00:14:46,929 --> 00:14:47,972 சொல்லு. 155 00:14:48,181 --> 00:14:49,932 -இகபாத்? -சொல்லு 156 00:14:50,308 --> 00:14:53,019 நீங்க இந்த இடத்தை விட்டு போகணும். 157 00:14:54,771 --> 00:14:56,689 உங்களை பின்னர் பார்க்கிறேன். 158 00:15:55,373 --> 00:15:56,207 அம்மா? 159 00:15:59,252 --> 00:16:00,503 என்ன கண்ணே? 160 00:16:02,422 --> 00:16:03,381 என்னை மன்னிச்சிருங்க. 161 00:16:06,092 --> 00:16:07,093 எனக்கு உதவி தேவை. 162 00:16:08,177 --> 00:16:09,387 என்ன? 163 00:16:11,389 --> 00:16:15,017 இதை தனியாவே போராடிட்டு இருக்கேன் ஆனால் எனக்கு முடியலை. 164 00:16:16,352 --> 00:16:18,563 உங்களை இதில் சம்மந்தப்படுத்த இஷ்டமில்லை. 165 00:16:18,771 --> 00:16:21,566 ஆனால் சே, என்னால் முடியலை. 166 00:16:23,818 --> 00:16:26,362 -பரவாயில்லை. -உனக்கு என்ன வேண்டும்? 167 00:16:28,489 --> 00:16:29,615 ஒருத்தனை சுட வேண்டும். 168 00:16:38,833 --> 00:16:39,667 அனுப்புனர்: அ.அல்பான்ஸ்@போலிஸி.பிஆர்ஜி 169 00:16:39,751 --> 00:16:42,837 மினாவை காலையில் அழைத்து வரவும் தற்போதய நிலவரத்தை சரிசெய்ய. 170 00:16:58,811 --> 00:17:01,189 எத்தனை நேரமிருக்கு? விரல்களை பொருத்தும் சாத்தியம்? 171 00:17:02,940 --> 00:17:05,401 -ஒன்றரை மணி நேரம். -சே! 172 00:17:06,778 --> 00:17:08,029 நிறைய நேரம் இல்லை. 173 00:17:09,906 --> 00:17:10,740 என்ன? 174 00:17:10,948 --> 00:17:14,076 போதுமான நேரமில்லை. என் விரல்களை திரும்ப பொறுத்த. 175 00:17:15,119 --> 00:17:16,871 சே! 176 00:17:16,996 --> 00:17:20,082 என்னிடம் கத்தாதே. உன்னை துப்பாகியை கையில் பிடிக்க நான் சொல்லவில்லை. 177 00:17:20,583 --> 00:17:21,667 அன்றைய தினத்தை காப்பாற்றினேன்! 178 00:17:23,544 --> 00:17:24,587 இப்போ வேறொரு புது தினம் ஆனது 179 00:17:24,879 --> 00:17:28,633 இன்று என் விரல்களை திரும்ப பொறுத்தவே உபயோகிக்க விரும்புகிறேன். 180 00:17:28,966 --> 00:17:30,009 ஐயோ! 181 00:17:30,092 --> 00:17:30,968 ஜான் எங்கே? 182 00:17:32,011 --> 00:17:33,763 உடனே வர்றேன்னு சொன்னானே. 183 00:17:33,846 --> 00:17:36,265 எனக்கு வழிகாட்டல் வேண்டும். 184 00:17:36,349 --> 00:17:38,601 ஆஸ்பத்திரிக்கு போகலாமான்னு தெரியலை. 185 00:17:38,684 --> 00:17:41,896 இந்த விரல்கள், என்னுடையதா, அவனுடையதா இல்லை என்ன கன்றாவியோ? 186 00:17:42,647 --> 00:17:43,523 அய்யோ! 187 00:17:44,315 --> 00:17:46,984 எனக்கு வழிகாட்டல் வேண்டும்! நாசமாய் போக! 188 00:17:47,819 --> 00:17:49,654 நாசமாய் போக! வழிகாட்டல் வேண்டும்! 189 00:17:52,240 --> 00:17:53,658 ஒரு நல்ல காரணம் 190 00:17:53,866 --> 00:17:56,202 நான் பெண்களுக்கு மெட்ரோவில் இடம் கொடுக்காததிற்கு 191 00:17:56,410 --> 00:18:00,206 மிக எளிதான விளக்கம், ஒரு ஆணாக என் வாழ்க்கை மிகவும் கடினமானது. 192 00:18:00,373 --> 00:18:03,459 ஆண்கள் எப்போதும் போராட்டத்தில் உள்ளனர், 193 00:18:03,709 --> 00:18:06,462 பெரும்பாலும் மேலோட்டமான பண்புகள் மீது, உள்ள போட்டிகள். 194 00:18:06,712 --> 00:18:08,506 எல்லாம் சேர்ந்து ஒரு ஆணாக, தகுதியை நிரூபிக்கணும். 195 00:18:08,714 --> 00:18:10,550 அதை நான் எப்பவும் செய்வேன். 196 00:18:10,758 --> 00:18:12,093 திரும்ப சொல்கிறேன் - எப்பவும். 197 00:18:12,343 --> 00:18:13,678 எனக்கு அதில் உடன்பாடே. 198 00:18:13,886 --> 00:18:15,680 என்னையும் சேர்த்து கொள், நானும் தான். அந்த விஷயத்தில். 199 00:18:16,222 --> 00:18:21,143 கூடுதலாக, பெண்களை பாலியலா சந்தோஷப்படுத்தி சோர்வானேன் 200 00:18:21,561 --> 00:18:23,271 வேறு எந்த பயலும் செய்யாததை செய்து. 201 00:18:23,479 --> 00:18:24,647 நானும் தான். 202 00:18:24,856 --> 00:18:25,815 ஆமா, நானும் தான். 203 00:18:26,065 --> 00:18:27,483 உன் விவாதம் ஒத்துக்க வேண்டியதே. 204 00:18:27,733 --> 00:18:28,609 நன்றி. 205 00:18:29,777 --> 00:18:32,196 அந்த லெஸ்லி க்ளாரட் விஷயத்தில் எங்கிருக்கோம்? 206 00:18:32,280 --> 00:18:33,447 அவனிடம் போனில் பேசினேன். 207 00:18:34,031 --> 00:18:36,450 அவன் பாரிஸில் இருக்கிறான் மற்றும் நேர்காணலுக்கு ஒத்துக்க மறுக்கிறான். 208 00:18:36,701 --> 00:18:38,119 எது அவனை மாற்றியது? 209 00:18:38,327 --> 00:18:39,620 எனக்கு தெரியலை. 210 00:18:40,705 --> 00:18:42,915 ஜான் லேக்மனை பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா? 211 00:18:43,499 --> 00:18:46,627 நம்மால் அவனை கைது செய்ய முடியலாம் இந்த நிலையில். 212 00:18:46,711 --> 00:18:49,297 அவனை கண்டுபிடிக்க முடிந்தால். 213 00:18:49,380 --> 00:18:52,216 பாவாடையும் ஸ்டாக்கிங்ஸிலிம் இருக்கும் பெண்களுக்கு காட்டும் 214 00:18:52,300 --> 00:18:54,385 நம் முக்கியத்துவத்தை பற்றி. 215 00:18:54,969 --> 00:18:56,345 அதிர்ஷ்டமில்லை. 216 00:18:56,846 --> 00:18:58,389 எங்கேயோ மறைஞ்சுட்டான். 217 00:18:58,723 --> 00:18:59,974 மில்ஸ், அவனது புகைப்படத்தை கண்டுபிடி. 218 00:19:00,182 --> 00:19:01,350 இதற்கிடையில், பாரிஸுக்கு போகிறேன். 219 00:19:01,434 --> 00:19:03,311 இந்த ஆள் க்ளாரட் என்னை உற்சாகப்படுத்தி இருந்தான். 220 00:19:05,271 --> 00:19:07,440 இந்தாளுக்கு ஆண் உறுப்பு அளவுக்கு போட்டி வைத்தால், 221 00:19:07,523 --> 00:19:09,066 அவனுக்கு பெரிய ஆச்சரியம் காத்திருக்கும். 222 00:19:09,150 --> 00:19:09,984 தொலைஞ்சு போகட்டும். 223 00:19:10,067 --> 00:19:11,193 ஆமா, தொலைஞ்சு போகட்டும். 224 00:19:12,320 --> 00:19:14,614 பிப் 03 2017 - 12:03:05 225 00:19:14,697 --> 00:19:15,990 உங்களுக்கு தெரியுமா, இந்த நிலையில், 226 00:19:16,991 --> 00:19:18,284 இதை பற்றி, 227 00:19:18,367 --> 00:19:21,787 இந்த முடிவுகளை எடுத்த சூழ்நிலைகளை பற்றி ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 228 00:19:23,581 --> 00:19:24,874 எதை பற்றி? 229 00:19:26,792 --> 00:19:31,964 விரோதமான ஆட்சி அழிக்கும் அதிகாரத்தை பெற அபாயகரமான நெருக்கத்தில் இருந்தது. 230 00:19:32,048 --> 00:19:34,467 இந்த முடிவுகள் அந்த சூழ்நிலையில் எடுக்கப்பட்டவை... 231 00:19:36,844 --> 00:19:41,057 ஆனா, அது சுலபமாக நடைபெறவில்லை. 232 00:19:44,435 --> 00:19:48,064 என்னால் பார்க்க முடியலை. என்னால இப்போது சரியாக பார்க்க முடியலை. 233 00:19:48,814 --> 00:19:51,442 இன்று காலை ஒருத்தரை சுட்டாக வேண்டும். 234 00:19:52,151 --> 00:19:53,861 தவறான ஆளை சுட இஷ்டமில்லை. 235 00:19:55,071 --> 00:19:57,073 யாரை சுட பார்க்கிறாய்? 236 00:19:57,448 --> 00:19:59,533 ஒருத்தருமில்லை. குறிப்பிடும்படி. 237 00:20:00,952 --> 00:20:03,412 யாருனு தெரியாம எவனோ ஒருவனை சுட பார்க்கறியா? 238 00:20:03,579 --> 00:20:07,291 -அது தான்... திட்டமா? -ஆமா. 239 00:20:10,544 --> 00:20:14,507 திட்டத்தை பற்றி கேட்க எனக்கு உரிமையில்லைனு, நினைக்கிறன். 240 00:20:15,383 --> 00:20:19,470 ஆனா இப்போ கேட்டாக வேண்டும், ஏன்னா இது தரக்குறைவான திட்டமாயிருக்கு. 241 00:20:19,887 --> 00:20:21,931 உனக்கு இதை கொடுத்தவரின் மேல் மிகவும் கோபமாக இருக்கிறேன். 242 00:20:22,014 --> 00:20:24,850 இது அசல் திட்டம் இல்லை. புது திட்டம். 243 00:20:24,934 --> 00:20:26,727 மற்ற திட்டங்கள் தோல்வியடைந்த பின். 244 00:20:27,353 --> 00:20:30,356 ஆனா, இங்கு சில சம்பவங்களில் சம்பந்த பட்டுள்ளதால், 245 00:20:30,481 --> 00:20:34,068 பாரிஸில் நடந்த அந்த நிகழ்வுகளை கோர்த்தால், ஒரு கதையை திரட்டலாம், 246 00:20:35,152 --> 00:20:38,114 அனைத்தையும் கோர்த்தால், முடிவை யூகிக்க முடியும்... 247 00:20:39,865 --> 00:20:41,909 இந்த கதை இத்துடன் முடிந்ததாய் காட்ட வேண்டும். 248 00:20:42,493 --> 00:20:44,787 -எவனோ ஒருவனை சுட்டா? -ஆம். 249 00:20:46,372 --> 00:20:48,416 அப்படி செய்வதால் என்ன லாபம்? 250 00:20:48,666 --> 00:20:50,960 இன்னொருத்தனை சுடும் வாய்ப்பு கிடைக்கும். பின்னால். 251 00:20:51,043 --> 00:20:54,422 ஆனா, என்னால் யாரையும் பார்க்க முடியலை. 252 00:20:54,505 --> 00:20:57,466 எனக்கு யாரை சுடுவதுனு தேர்வு செய்ய முடியலைன்னு நினைக்கிறன். 253 00:20:58,217 --> 00:21:01,721 சுட தகுந்த ஒரு கயனை தேர்வு செய்ய விரும்பறேன். 254 00:21:01,804 --> 00:21:02,805 குறைந்த பட்சம். 255 00:21:03,180 --> 00:21:06,142 எவனாவது அவன் மனைவியை திட்டுவானு பார்த்தேன், 256 00:21:06,225 --> 00:21:07,518 நல்லதனமா இல்லாமல், 257 00:21:07,935 --> 00:21:10,521 அல்லது எவனாவது அவன் நாயை எட்டி உதைப்பான்னு நம்பினேன். 258 00:21:11,105 --> 00:21:14,316 ஆனால் என்னால் எதுவும் பார்க்க முடியலை. 259 00:21:15,109 --> 00:21:16,736 நான் இதற்கு... 260 00:21:16,819 --> 00:21:18,946 எவனோ ஒருவனை உன்னால் சுட முடியாது, ஜான். 261 00:21:19,030 --> 00:21:20,990 ஆமா, நான் சுடணும். 262 00:21:21,073 --> 00:21:23,784 -ஆனா, நீ செய்யக்கூடாது. -செய்கிறேன். 263 00:21:24,452 --> 00:21:27,621 சும்மா காயப்படுத்த தான் பார்க்கிறேன். கொல்லமாட்டேன். 264 00:21:29,123 --> 00:21:33,419 நீ சொன்ன மாதிரி யாரும் எதுவும் செய்யலை. 265 00:21:34,420 --> 00:21:37,173 என்னால் யாரையும் அப்படி பார்க்க முடியலை. 266 00:21:39,884 --> 00:21:41,093 சே! 267 00:21:41,927 --> 00:21:43,721 இரண்டு கிழவிகள் இருக்காங்க, 268 00:21:45,056 --> 00:21:47,141 ஒருத்தன் வேலைக்கு நடந்து போய்கிட்டிருக்கான். 269 00:21:48,392 --> 00:21:53,105 ஒரு சிறுவன் காசுக்காக இசைக்கருவி வாசிக்கிறான், அவன் தந்தை பக்கத்தில். 270 00:21:53,939 --> 00:21:56,859 நான் கண்டிப்பா யாரையாவது சுட்டேயாகணும். சே! 271 00:21:57,068 --> 00:21:59,612 சரி, என்னால் உதவ முடியலாம். 272 00:21:59,820 --> 00:22:02,364 -நல்லது. -ஐரோப்பாவுக்கு நிறைய பயணிப்போம். 273 00:22:02,490 --> 00:22:04,033 -மாக்மில்லனால். -சரி. 274 00:22:04,116 --> 00:22:07,536 மெட்ரோவில் இசைக்கருவி வாசிக்கும் இந்த கருப்பு முடி சிறுவர்கள். 275 00:22:07,620 --> 00:22:10,706 பின், இந்த பூங்காவில், இவர்கள் சாதாரண குட்டி பசங்க இல்லை. 276 00:22:10,915 --> 00:22:12,541 அவர்கள் இசைக்கருவி அக்கார்டியன் அடிமைகள். 277 00:22:12,833 --> 00:22:14,210 அக்கார்டியன் அடிமைகளா? 278 00:22:14,293 --> 00:22:17,046 இந்த அக்கார்டியன் சிறுவர்கள் ருமேனிய அடிமைகள், 279 00:22:17,213 --> 00:22:20,508 அவர்கள் ருமேனிய நாடோடி கூட்டத்தில், இருந்து கடத்தப்பட்டவர்கள், 280 00:22:20,591 --> 00:22:24,386 வயதான நாடோடிகளால், இங்கு அக்கார்டியன் வாசித்து 281 00:22:24,470 --> 00:22:26,138 பயணிகளிடம் சில்லறை பெற. 282 00:22:27,056 --> 00:22:30,810 நெருக்கமான அழுக்கு இடங்களில் உறங்க வைப்பார்கள் 283 00:22:30,893 --> 00:22:33,646 ஏதோ சில்லறைகளை சம்பளமாய் கொடுப்பார்கள். 284 00:22:34,188 --> 00:22:36,232 இந்த பாட்டுக்களை 10 வருடங்கள் வாசித்த பின் 285 00:22:36,357 --> 00:22:40,069 ஒரு சாதாரண பெல்ட் வாங்கும் அளவிற்கு கூட சம்பாரிக்க மாட்டார்கள். 286 00:22:41,612 --> 00:22:44,323 பாரிஸின் இந்த அக்கார்டியன் அடிமைகள். 287 00:22:44,490 --> 00:22:45,908 அதற்கு தரகர்கள் உள்ளார்கள். 288 00:22:46,784 --> 00:22:48,494 பார்த்தீங்களா? அங்கே. 289 00:22:49,662 --> 00:22:51,789 -அந்தாள் அவன் தந்தை இல்லையா? -இல்லை. 290 00:22:53,374 --> 00:22:54,667 அவன் அக்கார்டியன் தரகனா? 291 00:22:54,917 --> 00:23:00,422 ஆமா. பெரும்பாலும் 100 அக்கார்டியன் சிறுவர்களை பார்த்து கொண்டிருப்பான். 292 00:23:01,799 --> 00:23:04,802 சில வருடங்களுக்கு முன்னால் தான் இதை கவனித்தேன். 293 00:23:04,885 --> 00:23:07,805 இந்த சிறுவர்கள் முகங்களை, கவனித்தேன், 294 00:23:07,888 --> 00:23:12,434 மகிழ்ச்சியான ராகங்களை வாசித்தாலும், எதையோ பறிகொடுத்தவராகவும் 295 00:23:13,602 --> 00:23:14,854 வெறுமையாகவும் இருந்தனர். 296 00:23:14,979 --> 00:23:16,772 அவர்களது முகங்களில் அடிமை தோற்றம் இருந்தது. 297 00:23:17,356 --> 00:23:19,650 ஏனெனில் அதை செய்ய கட்டாயப்படுத்த படுகிறார்கள். எப்போதும். 298 00:23:20,442 --> 00:23:22,194 அக்கார்டியன் தரகர்களுக்காக. 299 00:23:23,863 --> 00:23:25,114 அம்மா? 300 00:23:26,198 --> 00:23:27,408 சொல்லு. 301 00:23:28,117 --> 00:23:30,202 -அக்கார்டியன் தரகனை சுடலாமா? -சரி. 302 00:23:34,290 --> 00:23:35,332 என்ன? 303 00:23:36,250 --> 00:23:38,210 -அதை எனக்கு பார்க்கணும்னு தோணுது. -எனக்கும் தான். 304 00:23:38,544 --> 00:23:41,922 சரி, அப்போ... இங்கிருந்தே பாருங்க. 305 00:23:42,006 --> 00:23:44,175 இல்லை கிளம்புங்க, அதுதான் சிறந்தது. 306 00:23:46,969 --> 00:23:48,512 என்ன செய்கிறீர்கள் பெர்னிஸ்? 307 00:23:49,180 --> 00:23:51,432 நான் போக்குவரத்து செயலாளர். 308 00:23:52,224 --> 00:23:53,350 அமெரிக்காவிற்கா? 309 00:23:54,185 --> 00:23:55,853 -ஆமா. -நீங்க ஒரு அமைச்சரவை உறுப்பினரா? 310 00:23:56,353 --> 00:23:57,271 ஆமா. 311 00:23:57,688 --> 00:23:59,356 அப்போ நீங்க நிஜமா இங்கிருக்கவே கூடாது. 312 00:24:07,239 --> 00:24:09,283 இதை இடது கையாலயே செய்யறான்? 313 00:24:09,366 --> 00:24:12,411 ஆமா, நான் நினைக்கிறன்... அதுவும் விரல்களால். 314 00:24:13,579 --> 00:24:15,331 அது அவன் குறியை பாதிக்குமா? 315 00:24:23,505 --> 00:24:25,174 -இல்லை. -ஓ, கடவுளே. 316 00:24:26,217 --> 00:24:28,135 -என்ன நடந்தது? சே. -ஆமா. 317 00:24:29,511 --> 00:24:31,263 அக்கார்டியன் பையனையா சுட்டான்? 318 00:24:31,847 --> 00:24:33,641 ஆமா. அப்படி தான் செய்திருக்கான். 319 00:24:35,309 --> 00:24:36,560 ஆமா. 320 00:24:37,353 --> 00:24:38,938 நாம இப்போவே கிளம்பணும். 321 00:24:41,857 --> 00:24:43,192 -கிளம்பலாம். -சரி. 322 00:24:55,120 --> 00:24:56,497 உறுதி படுத்த கேட்கிறேன், அறிக்கை 323 00:24:56,580 --> 00:24:58,707 தேசிய பாதுகாப்பு இயக்குனரிடம் சேர்ந்ததா என்று. 324 00:24:58,874 --> 00:25:01,001 இயக்குனருக்கு தகவல் விட்டிருக்கேன். 325 00:25:01,126 --> 00:25:02,294 அவரிடம் நேரடியாக பேசினாயா? 326 00:25:02,419 --> 00:25:06,257 அவர் கால்வாய் செயின்ட்-மார்டினில் நீந்தி கொண்டிருக்கிறார். 327 00:25:06,507 --> 00:25:09,009 உன் அறிக்கை அவரது அலுவலகத்தில் இருப்பதாய் தகவல் விட்டிருக்கிறேன். 328 00:25:09,176 --> 00:25:11,262 அவரிடம் நேரடியாக பேச சொன்னேனே. 329 00:25:11,345 --> 00:25:13,180 என்ன அவசரம்? 330 00:25:14,014 --> 00:25:16,225 இந்த வாரம் பாரிஸில் ஒபிஇசி சந்திப்பு இருக்கு. 331 00:25:16,433 --> 00:25:18,102 அவருக்கு நேரடியா உடனடியா தெரிவிக்கணும். 332 00:25:18,310 --> 00:25:22,106 அதை செய்ய ஒரே வழி நான் கால்வாயில் இருக்கணும். 333 00:25:22,314 --> 00:25:23,816 கால்வாய் செயின்ட்-மார்ட்டின் வழியாக போகவும். 334 00:25:24,024 --> 00:25:26,986 20 நிமிடங்கள் வழியை விட்டு விலகணும். ஆனா உங்களுக்கு தலையில் அடிபட்டிருக்கு. 335 00:25:27,152 --> 00:25:29,029 கால்வாய் செயின்ட்-மார்ட்டின் வழியாக போகவும். 336 00:25:29,113 --> 00:25:30,281 அது என் கட்டளை. 337 00:25:37,913 --> 00:25:38,747 சே! 338 00:25:48,299 --> 00:25:49,258 நாசமாய் போனது. 339 00:25:50,467 --> 00:25:51,969 சின்னதாய் ஒரு தூக்கம் போடறேன். 340 00:25:52,594 --> 00:25:53,804 இதை எல்லாத்தையும் மறந்துட்டு. 341 00:25:56,015 --> 00:25:56,849 இதை எல்லாத்தையும் மறந்துட்டு. 342 00:26:00,269 --> 00:26:01,103 ஆமா, அது தான் சரி. 343 00:26:04,648 --> 00:26:05,482 சே! 344 00:26:10,070 --> 00:26:11,196 வேகத்தை குறை. 345 00:26:11,530 --> 00:26:13,198 நாம் இப்போது மிக வேகமாக போக வேண்டிய நேரம். 346 00:26:17,703 --> 00:26:18,662 நிறுத்து. 347 00:26:18,746 --> 00:26:20,331 மேடம், நாம் நேராக ஆஸ்பத்திரிக்கு தான் போகணும். 348 00:26:20,789 --> 00:26:21,623 ஆம்புலன்ஸை நிறுத்து. 349 00:26:21,874 --> 00:26:22,750 மேடம், ப்ளீஸ் 350 00:26:22,833 --> 00:26:24,710 -நான் உறுதி அளித்திருக்கிறேன்- -ஆம்புலன்ஸை உடனே நிறுத்து. 351 00:26:30,799 --> 00:26:32,468 எனக்கு எந்த உறுதியும் ஞாபகமில்லை. 352 00:26:32,634 --> 00:26:33,469 என்ன? 353 00:26:33,969 --> 00:26:35,763 நான் எந்த உறுதியும் எடுக்கவில்லை. 354 00:26:36,305 --> 00:26:38,182 வெளிப்படையாக, உறுதிமொழி எல்லாம் இல்லை, கிரெக். 355 00:26:38,474 --> 00:26:41,101 அடியின் தீவிரத்தை பற்றி எடுத்துரைக்க பார்த்தேன் 356 00:26:41,393 --> 00:26:43,896 தலைக்கும், குறிப்பா மூளை வீங்கியிருப்பதை பற்றி. 357 00:26:44,605 --> 00:26:48,067 வீக்கம் இடையூறு செய்து தவிர்க்கமுடியாத பாதிப்பை ஏற்படுத்தலாம்-- 358 00:26:48,567 --> 00:26:50,778 எனக்கு தெரியும். நான் ஒரு துணை மருத்துவ உதவியாளன், சூசன். 359 00:26:51,320 --> 00:26:52,988 உனக்கு தெரியும்னு எனக்கு தெரியும், ஆனா சொல்கிறேன்... 360 00:26:53,113 --> 00:26:55,741 அதனால் தான் உறுதிமொழின்னு பொய் சொன்னேன். 361 00:26:56,033 --> 00:26:58,410 குறிப்பாக ஒன்றை பற்றி அவளை பயமுறுத்துவது என் நோக்கமில்லை... 362 00:26:58,660 --> 00:27:01,372 அவளுக்கு உடனடியாக மருத்துவரின் கவனிப்பு தேவை. 363 00:27:02,373 --> 00:27:03,999 ஓ, சரி... 364 00:27:05,834 --> 00:27:07,711 அதனால் தான் அந்த உறுதிமொழி கதை. 365 00:27:09,713 --> 00:27:11,799 அதனால் தான் அந்த உறுதிமொழி கதை, சரியா. 366 00:27:21,058 --> 00:27:22,684 சார். 367 00:27:27,189 --> 00:27:28,524 சார். 368 00:27:29,566 --> 00:27:31,443 நான் துப்பறிவாளர் நேன் டெப்... 369 00:27:33,529 --> 00:27:34,571 சார். 370 00:27:38,992 --> 00:27:40,035 சார். 371 00:27:41,161 --> 00:27:43,122 நான் துப்பறிவாளர் நேன் டெப்... 372 00:27:43,539 --> 00:27:44,373 குட் மார்னிங். 373 00:27:44,456 --> 00:27:46,458 நீங்கள் தேசிய பாதுகாப்பு இயக்குனர் லோஹாவா? 374 00:27:46,708 --> 00:27:48,377 நான் தான். 375 00:27:48,669 --> 00:27:50,504 நான் துப்பறிவாளர் நேன் டெப். 376 00:27:51,630 --> 00:27:54,341 இன்று காலை நடந்த தொடர் சம்பவங்களை பற்றி உங்களுக்கு எச்சரிக்கணும், 377 00:27:54,508 --> 00:27:56,844 அது சந்திப்பையொட்டி வரும் ஆபத்தாகவும் இருக்கலாம். 378 00:27:57,094 --> 00:27:57,970 ஒபிஇசி-யா? 379 00:27:58,053 --> 00:27:59,221 ஆமா. 380 00:27:59,304 --> 00:28:00,264 சரி. 381 00:28:01,223 --> 00:28:03,475 அப்படியிருந்தா, அது பெரிய விஷயம். 382 00:28:03,559 --> 00:28:05,394 அதனால் தான் இங்கு வந்தேன். 383 00:28:05,477 --> 00:28:08,605 நல்லது, நன்றி, துப்பறிவாளரே. கிளம்புங்க. 384 00:28:16,196 --> 00:28:17,948 என்ன மாதிரி இருக்கும்னு நினைக்கிறே? 385 00:28:18,240 --> 00:28:20,117 ஒரு மருத்துவ உதவியாளரின் உறுதிமொழி? 386 00:28:20,826 --> 00:28:23,745 எனக்கு தெரியாது, கிரெக். அதை பற்றி யோசிக்கலை. 387 00:28:24,079 --> 00:28:26,457 ஒருவேளை அதை சொல்லனும்னா. 388 00:28:26,665 --> 00:28:29,543 நமக்கு ஒன்று இருக்கலாம்னு, சொல்கிறேன். 389 00:28:30,002 --> 00:28:31,211 ஆமா. 390 00:28:32,463 --> 00:28:35,382 ஒன்றை கண்டுபிடிக்கிறேன், வழியில் போகும் போது. 391 00:28:36,216 --> 00:28:38,760 அதை செய், கிரெக். அதை செய். 392 00:28:39,428 --> 00:28:41,597 எங்கே அவள்? நிஜமா தன்னை வருத்திக்கிறாள். 393 00:28:41,805 --> 00:28:42,681 விரைவாக போக வேண்டியவள். 394 00:28:53,901 --> 00:28:55,068 நன்றி. 395 00:28:55,152 --> 00:28:56,778 இப்போது நாம் போகலாமா? 396 00:28:56,862 --> 00:28:57,696 ஆமா. 397 00:28:58,655 --> 00:29:01,950 படுங்க. பாதுகாப்பு பெல்ட்டை போடுங்க. 398 00:29:04,953 --> 00:29:06,622 பின்னால போங்க. 399 00:29:20,969 --> 00:29:24,556 துப்பாக்கி, குண்டு துளைக்காத அங்கி பின் சத்தமொடுக்கும் கருவி. 400 00:29:25,641 --> 00:29:28,018 நாங்க கவலைப்படுகிறோம், இவை 401 00:29:28,101 --> 00:29:30,562 ஒபிஇசி சந்திப்பையொட்டி இருக்கலாம்னு. 402 00:29:32,064 --> 00:29:34,733 நீங்க சந்திப்பிற்காக பாரிஸில் இருக்க விரும்பினால், 403 00:29:34,983 --> 00:29:38,529 அண்மையில் நடந்த இந்த தொடர் சம்பவங்கள் 404 00:29:38,737 --> 00:29:44,159 உண்மையில் தீவிர மிரட்டலாக இருக்கும் அபாயமுள்ளது. 405 00:29:56,547 --> 00:29:57,756 உறுதியான துப்பாக்கி சூடா? 406 00:29:58,507 --> 00:29:59,716 ஆமா. 407 00:30:00,217 --> 00:30:02,553 ஒருவேளை நீ இனி உறுதியாக சுட முடியாதோ? 408 00:30:03,428 --> 00:30:06,807 நீ வாய்ப்புகள் எடுப்பதை நிறுத்தணும் 409 00:30:10,394 --> 00:30:12,479 இதன் செயல்முறை எனக்கு தெரியாது 410 00:30:12,980 --> 00:30:14,856 ஆனா, என்னால் கற்பனை செய்ய முடியுது ஜான், 411 00:30:15,524 --> 00:30:17,693 யாரையாவது சுட நினைத்து தவறினால் 412 00:30:17,776 --> 00:30:20,445 அவங்க யாராவது திரும்ப சுட வாய்ப்பிருக்கு. 413 00:30:20,737 --> 00:30:22,823 உன்னை பார்த்து. நல்லதில்லை. 414 00:30:22,990 --> 00:30:26,493 அதனால், நீ சுடுவதை நிறுத்தும் காலம் வந்திருச்சுனு, 415 00:30:28,996 --> 00:30:30,038 நான் சொல்லறேன். 416 00:30:32,291 --> 00:30:33,333 ஜான். 417 00:30:36,128 --> 00:30:37,879 இன்று யாரையாவது நான் சுட்டேயாகணும். 418 00:30:38,797 --> 00:30:39,965 அதை மட்டும் செய்தேயாகணும். 419 00:30:41,383 --> 00:30:42,509 செய்யாமல் தவறினேன். 420 00:30:44,303 --> 00:30:47,514 அந்த அக்கார்டியன் சிறுவனை உரசினேன். அவன் ஆஸ்பத்திரிக்கு போகப்போவதில்லை. 421 00:30:48,390 --> 00:30:49,308 பெரிய விஷயமில்லை. 422 00:30:49,433 --> 00:30:51,059 முக்கியம் தான், பீட்டர். 423 00:30:51,727 --> 00:30:53,061 மொத்தமாக. 424 00:30:53,145 --> 00:30:54,104 மில்வாக்கி பற்றியது மட்டுமில்லை. 425 00:30:54,771 --> 00:30:55,981 மொத்தமாக. 426 00:30:57,524 --> 00:30:58,984 யாராவது ஆஸ்பத்திரிக்கு போகணும். 427 00:31:04,281 --> 00:31:05,115 எனக்கு புரியலை. 428 00:31:06,617 --> 00:31:09,995 என் கணவனை பற்றி தெரிந்திருந்தால், ஏன் இன்னும் கைது செய்யலை? 429 00:31:12,331 --> 00:31:13,749 அவன் அறிவுறுத்த பட்டிருக்கிறான் 430 00:31:13,915 --> 00:31:16,418 லக்சம்பெர்கில் ஒரு கொலை செய்ய. 431 00:31:17,878 --> 00:31:21,048 லக்சம்பெர்கில் அது குற்றம், எனக்கு அறிவுறுத்த பட்டிருப்பது, 432 00:31:21,548 --> 00:31:24,843 அவனுக்கு கட்டளை இடுபவனை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். 433 00:31:26,011 --> 00:31:28,972 லக்சம்பெர்கில் கொலை செய்ய திட்டமிட்டதற்காக. 434 00:31:30,474 --> 00:31:33,310 அவனை அறிவுறுத்துவது யார்னு எனக்கு தெரியும். 435 00:31:34,478 --> 00:31:35,896 அதை பற்றி நான் பேசமாட்டேன். 436 00:31:36,021 --> 00:31:37,564 -ஆலிஸ்? -என்ன? 437 00:31:37,689 --> 00:31:38,523 எனக்கு உதவி வேணும், 438 00:31:39,316 --> 00:31:41,443 அவனை கைது செய்ய. 439 00:31:46,073 --> 00:31:49,034 ஆலிஸ், ஜானின் தந்தையை கைது செய்ய உதவினால், 440 00:31:50,494 --> 00:31:51,995 ஜானை கைது செய்ய மாட்டேன். 441 00:31:55,749 --> 00:31:57,000 ஜானுக்கு என்ன ஆகும்? 442 00:31:58,377 --> 00:32:00,462 மினா என்னிடம் உன் கணவன் ஏன் சோகமாய் இருப்பதாய் கேட்டாள், 443 00:32:00,962 --> 00:32:02,631 அதுக்கு பதில் அப்போது தெரியலை. 444 00:32:02,964 --> 00:32:06,093 அவனுக்கு அறிவுறுத்துபவர் யாருனு தெரிந்தவுடன் எனக்கு புரிஞ்சுது. 445 00:32:07,135 --> 00:32:09,554 உன் கணவன் மிருகத்தனமாக எதிர்கொள்கிறேன் 446 00:32:09,638 --> 00:32:11,598 கட்டளைக்கு குறுக்கே வருபவர்களை. 447 00:32:11,682 --> 00:32:13,392 அதை செய்வதை நிறுத்த மாட்டான், 448 00:32:14,142 --> 00:32:15,936 கட்டளையிடுபவரின் அடையாளத்தால். 449 00:32:17,396 --> 00:32:19,648 எத்தனை கஷ்டங்களை தான் எதிர்கொண்டாலும். 450 00:32:21,817 --> 00:32:23,443 ஆனா உன்னால் இதை நிறுத்த முடியும் 451 00:32:24,569 --> 00:32:25,987 அவரை கைது பண்ண நீ உதவினால். 452 00:32:31,410 --> 00:32:32,536 அதுக்கு என்ன அர்த்தம்? 453 00:32:33,036 --> 00:32:35,372 -உன் கரம் வேண்டும்? -என் கரமா? 454 00:32:35,914 --> 00:32:36,748 வாள் வேண்டாம். 455 00:32:38,542 --> 00:32:40,544 எனக்கு இரண்டு விஷயங்கள் தேவை, ஆலிஸ், அவரை கைது செய்ய. 456 00:32:41,253 --> 00:32:43,630 தாமஸ் டேவ்நர் லக்சம்பெர்கில் இருப்பதற்கான சான்று. 457 00:32:43,755 --> 00:32:45,590 -அது உனக்கு கிடைக்கவே கிடைக்காது. -என்னிடம் இருக்கு. 458 00:32:47,592 --> 00:32:50,262 இப்போது நான் பணத்தை முன்னிறுத்தி அவரைப் பிடிக்க வேண்டும். 459 00:32:51,096 --> 00:32:53,682 இந்த கொலைகளின் நோக்கத்திற்கு காரணமான பணம் 460 00:32:54,683 --> 00:32:57,227 அவரை இந்த பணத்தோடு பிடிக்க வேண்டும், இரண்டு கொலைகளுக்கு இது காரணமானது. 461 00:32:57,310 --> 00:32:58,770 இதை என்னால் தனியாக செய்ய முடியாது. 462 00:33:05,444 --> 00:33:06,278 ஆலிஸ். 463 00:33:08,155 --> 00:33:11,324 உன் கணவன் கருணைக்காக ஏங்குகிறான், ஆனால் அவனுக்கு பேச முடியாது. 464 00:33:25,088 --> 00:33:27,424 தயவு செய்து மினா கணித வீட்டுப்பாடத்தை செய்யாறாளானு பார்த்துக்கொள் 465 00:33:27,507 --> 00:33:29,509 அவள் இயல்பான கணித மாணவியில்லை. 466 00:33:29,593 --> 00:33:33,013 அந்த கட்டுப்பாட்டில் இருந்து தவறினால் பின் மீண்டும் பெறுவது சிரமம். 467 00:33:39,686 --> 00:33:40,937 அகேத். 468 00:33:42,606 --> 00:33:44,149 ஏன் பணத்தை எடுத்தாய்? 469 00:33:44,649 --> 00:33:46,443 அதன் பதில் உன்னை சங்கடப் படுத்தும். 470 00:33:46,777 --> 00:33:47,611 எனக்கு கவலையில்லை. 471 00:33:50,113 --> 00:33:53,241 உன் கணவன் நிறைய ஆண்கள் மற்றும் பெண்களை அதிரடியாக கையாண்டிருக்கிறான் 472 00:33:53,325 --> 00:33:55,452 அவனுக்கும் அவன் பணத்திற்கும் இடையே வந்தவர்களை. 473 00:33:56,286 --> 00:33:58,497 என்னுடன் வேலையில் இருக்கும் பெண்களை அழித்து விடுவான். 474 00:33:58,705 --> 00:34:00,165 அவர்களிடம் இருந்து பணத்தை நான் பெற்றேன். 475 00:34:00,248 --> 00:34:03,502 உன் கணவனின் அசாதாரண வெறித்தனமும் வன்முறைக்காகவும். 476 00:34:06,546 --> 00:34:10,133 என்னுடன் வேலை செய்யும் பெண்களை கடைசி கட்டத்தில் சம்மந்தப்படுத்த விரும்பலை 477 00:34:10,217 --> 00:34:13,053 அவனையும் அவனுக்கு கட்டளையிடுபவரையும் கைது செய்யும் போது. 478 00:34:14,679 --> 00:34:17,849 என்னுடன் சக பணியில் இருப்பவர்களுக்கு இந்த வழக்கை நான் தொடருவது தெரியாது. 479 00:34:18,850 --> 00:34:21,228 இதற்கு காரணம் இன்னொரு கும்பல் என்று நினைக்கின்றனர். 480 00:34:22,062 --> 00:34:23,063 அது பாதுகாப்பு 481 00:34:23,522 --> 00:34:24,940 அவர்களுக்கு. 482 00:34:25,440 --> 00:34:26,942 அதனால் நான் தனியானேன். 483 00:34:27,734 --> 00:34:29,152 அதற்காக தான் உன் உதவி தேவைப் படுகிறது. 484 00:34:35,283 --> 00:34:36,785 உனக்கு என்ன ஆனது? 485 00:34:38,620 --> 00:34:40,997 நீ அவனை பார்த்து பயந்துக்கறே, ஆனா உன் குழந்தையை அவனிடம் விட்டிருக்கே? 486 00:34:42,082 --> 00:34:43,250 அவன் மீனாவை காயப்படுத்த மாட்டான். 487 00:34:45,335 --> 00:34:46,419 இல்லை நான் தவறாக நினைக்கிறேனோ? 488 00:34:54,386 --> 00:34:55,637 அவன் இன்னும் அவ்வளவு... 489 00:34:57,264 --> 00:34:58,473 அதற்கு வார்த்தை தெரியவில்லை, எனக்கு. 490 00:34:58,932 --> 00:34:59,933 பிணம் தின்னி பேய். 491 00:35:02,143 --> 00:35:03,895 ஒரு மிருகத்தை போன்றது. 492 00:35:06,231 --> 00:35:07,607 ஆனால் மிருகத்தை விட மோசமானது. 493 00:35:10,235 --> 00:35:11,486 பேயா? 494 00:35:12,487 --> 00:35:13,488 பேய் தான். 495 00:35:15,073 --> 00:35:16,408 அவன் இன்னும் பேய் வகையாகலை. 496 00:35:18,493 --> 00:35:21,162 அவனை அப்படி மாற்றி கொண்டிருக்கும் மனிதனை பிடிக்க உதவு. 497 00:35:43,226 --> 00:35:44,477 என்னிடம் மினா இருக்கிறாள்? எங்கே அனைவரும்? உன்னை சந்திக்கணுமா? 498 00:35:44,603 --> 00:35:47,898 நான் எங்கிருக்கணும்னு எனக்கு தெரியலை. 499 00:36:00,243 --> 00:36:01,119 என்னை மன்னிச்சுக்கோ. 500 00:36:01,202 --> 00:36:02,704 என்ன? 501 00:36:02,954 --> 00:36:06,207 என்னை மன்னிச்சிரு? நான் மறந்துட்டேன்? என்ன பண்ணிட்டு இருக்கே 502 00:36:06,333 --> 00:36:07,918 எப்படி போகுது? 503 00:36:08,335 --> 00:36:09,502 பரவாயில்லை. 504 00:36:14,341 --> 00:36:15,216 ஹே. 505 00:36:15,884 --> 00:36:16,718 ஹே. 506 00:36:21,056 --> 00:36:21,973 ஜான். 507 00:36:22,057 --> 00:36:23,224 அது பரவாயில்லை. 508 00:36:23,683 --> 00:36:24,684 எல்லாம் சரியாயிடும். 509 00:36:24,809 --> 00:36:26,186 நாம் மற்றவர்களுடன் சேர்ந்து கொள்வோம். 510 00:37:39,592 --> 00:37:41,136 உனக்கு மோசமான நடைமுறை இருக்கு. 511 00:37:41,428 --> 00:37:43,263 உனக்கு18 ஆகும் போது நான் அதை கேட்கிறேன். 512 00:37:43,722 --> 00:37:46,808 அப்போதும், கேட்கிற மாதிரி நடிப்பேன். 513 00:37:49,853 --> 00:37:51,187 என்ன சொன்னான்? 514 00:37:52,022 --> 00:37:55,316 எனக்கு 18 ஆன பின் நான் சொல்லறதை கேக்கறேன்னு சொன்னான். 515 00:38:00,780 --> 00:38:03,074 விஸ்கான்சின் ஓட்டுநர் உரிமம் - வழக்கமானது 516 00:38:16,296 --> 00:38:17,130 தேசிய பாதுகாப்பு இயக்குனரின் அலுவலகம் 517 00:38:17,213 --> 00:38:18,715 இந்த போலீஸ் அதிகாரி சுடப்பட்டான்-- 518 00:38:18,798 --> 00:38:20,258 நகர போலீஸ் அதிகாரியா? 519 00:38:20,341 --> 00:38:21,342 மன்னிக்கணும்? 520 00:38:22,260 --> 00:38:26,389 நகரத்து போலீஸ் அதிகாரி சுடப்பட்டானா? நான் கேள்விப்படலயே. 521 00:38:26,473 --> 00:38:28,975 இல்லை, லக்சம்பெர்கில் இருந்து வருகிறான். 522 00:38:29,059 --> 00:38:30,727 அவன் சுடப்பட்டது, 523 00:38:30,810 --> 00:38:34,064 பெரும்பாலும் இன்று அதிகாலையில் திருடப்பட்ட துப்பாக்கியால் என தெரிகிறது. 524 00:38:34,147 --> 00:38:36,649 11ஆம் ஆரோண்டிஸ்மோவில். 525 00:38:37,734 --> 00:38:43,073 அதே சத்தமொடுக்கும் கருவியும் 11ல் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. 526 00:38:44,991 --> 00:38:48,578 துப்பாக்கியும் இதர சாமான்கள் முன்பு சொன்னதும், மதியம் பயன்படுத்தபட்டது. 527 00:38:48,661 --> 00:38:52,499 இந்த நிகழ்வு பாரிஸ் ஒபிஇசி சந்திப்புக்கு சம்மந்தப்படாது. 528 00:38:52,999 --> 00:38:58,046 வியாழன் நிகழ்வில் கேன்ட்டர் வாலி கலந்து கொள்வதை ரத்து செய்ய தேவையில்லை. 529 00:38:58,129 --> 00:38:59,798 நன்றி, இயக்குனர்.