1 00:00:05,591 --> 00:00:08,886 இந்த மனிதன் ஈரான் திட்டத்தை தற்போது செயலற்று வைத்துள்ளான். 2 00:00:08,969 --> 00:00:10,387 ஆனால் இந்த மனிதனுக்கு அப்படி இல்லை. 3 00:00:10,596 --> 00:00:11,847 இந்த தேர்தலை பணம் கொடுத்து வாங்கறோம். 4 00:00:11,972 --> 00:00:14,349 அதை செய்ய ஆளிருக்கு அவனுக்கு அது அடைய நீ உதவணும் 5 00:00:14,558 --> 00:00:16,393 இலையுதிர் காலத்தின் போது ஈரானிலிருந்து வந்து போகணும் 6 00:00:16,477 --> 00:00:18,061 பணம் அதன் இடத்தை அடைந்ததான்னு ஊர்ஜிதப்படுத்த. 7 00:00:19,938 --> 00:00:23,066 மெக்மில்லன் ஒரு எண்ணெய் உள்கட்டமைப்பு பொறியியல் நிறுவனம். 8 00:00:23,317 --> 00:00:25,194 இந்த திட்டம் இரு இடங்களில் செயல்படுத்தப்படும். 9 00:00:25,277 --> 00:00:26,612 ஈரான் மற்றும் லக்சம்பெர்க். 10 00:00:26,695 --> 00:00:28,363 மெக்மில்லன் இந்த இரண்டு இடங்களிலும் செயல்படுது. 11 00:00:28,822 --> 00:00:32,284 நீ செய்ய வேண்டியது 'ஏ'விடமிருந்து 'பி'க்கு பணத்தை கொடுக்கணும், ஜான். 12 00:00:32,367 --> 00:00:34,077 அது எப்பவுமே சுலபமாயிருந்ததில்லை. 13 00:00:34,161 --> 00:00:35,496 நீங்க எப்போ தயாரோ, சொல்லுங்க லேக்மன் 14 00:00:35,579 --> 00:00:37,080 இந்த பையை உள்ளே ஏற்ற கொடுத்திடறேன். 15 00:00:54,973 --> 00:00:55,849 நன்றி. 16 00:00:56,308 --> 00:00:59,269 துப்பறிவாளர் அகேத் அல்பான்ஸ். கொலைகுற்ற பிரிவு. 17 00:01:03,982 --> 00:01:07,569 நம்மாள் பையுடன் தலைமறைவு. அவன் ஈரானை அடையவேயில்லை. 18 00:01:07,653 --> 00:01:09,696 அவன் லக்சம்பெர்கை விட்டு வெளியேறியதா தெரியலை. 19 00:01:10,697 --> 00:01:12,241 சட்டவிரோத பயன்பாடுகளுக்கு அங்கீகாரம் அளித்தேன் 20 00:01:12,324 --> 00:01:14,535 அமெரிக்க பணத்தினால் வெளிநாட்டு தேர்தலை சாதகமாக்க 21 00:01:14,618 --> 00:01:17,412 பின் அந்த பணத்தை தீயவனிடம் கொடுத்தேன், அவன் அதை தவறாக பயன்படுத்துவான் 22 00:01:17,955 --> 00:01:21,333 ஈரானை மீண்டும் தீவிரமாக்குவான். அவர்கள் ஆயுத திட்டத்துடன். 23 00:01:21,458 --> 00:01:24,044 அந்த பணத்தை இயற்பியல் வல்லுனனின் மனைவி, பெற போகிறாள். 24 00:01:28,715 --> 00:01:30,008 அவனிடம் அந்த பையில்லை. 25 00:01:31,176 --> 00:01:32,344 அவனிடமிருந்து பை கைமாறியாயிற்று. 26 00:01:32,469 --> 00:01:34,847 எப்படி? அவனுக்கு ஒரே கைமாற்றம் தான் 'எ' விலிருந்து 'பி'க்கு. 27 00:01:35,305 --> 00:01:37,516 இதற்கு முன்பும் இதை கேள்விப்பட்டிருக்கிறேன். 28 00:01:37,724 --> 00:01:41,895 இந்த கட்டத்தில், பையை மீட்டுவோம் என்று வலுவாக எதிர்பார்த்தோம். 29 00:01:41,979 --> 00:01:43,981 மீட்க்கும், திட்டத்தை மீண்டும் செயல்படுத்த 30 00:01:44,064 --> 00:01:46,567 உண்மை தடையாக இருந்தது ஒரு ஆணிற்கு பெண் பெயர் இருந்தது தான். 31 00:01:46,650 --> 00:01:49,444 நாம் ஒன்று திரண்டு லக்சம்பெர்குக்கு செல்வோம் 32 00:01:49,528 --> 00:01:52,823 வலுவான பிரிவாக சேர்ந்து அந்த டேனன் ஒப்பந்தத்தை பெறுவோம். 33 00:01:54,199 --> 00:01:56,368 வர மறுக்கும் லேக்மன் ஒருவனை தவிர. 34 00:01:59,955 --> 00:02:00,789 ஏசுவே! 35 00:02:01,331 --> 00:02:03,458 என் முகத்திலே சுட்டு தொலைத்தாய்! 36 00:02:04,501 --> 00:02:06,587 -என்ன இது? -வலிக்கு மார்ஃபின். 37 00:02:06,837 --> 00:02:07,880 இது 38 00:02:07,963 --> 00:02:10,382 மாய கம்பளத்தில் பறக்கும் உணர்வு உள்ளது. 39 00:02:11,300 --> 00:02:12,467 நீ எதை பற்றி கவலைப்படுகிறாய்? 40 00:02:13,176 --> 00:02:14,261 அவன் இயல்பாயில்லை. 41 00:02:14,887 --> 00:02:16,889 பரிந்துரைத்தபடி எட்டு மணி நேர தூக்கம் இருக்கா, ஜான்? 42 00:02:17,097 --> 00:02:18,432 இல்லை. 43 00:02:18,515 --> 00:02:20,434 -என்ன அளவு கிடைக்குது? -மிக குறைவாகவே. 44 00:02:20,726 --> 00:02:21,560 எத்தனை மணி நேரம் கிடைக்குது? 45 00:02:21,768 --> 00:02:22,936 நேரமே கிடைப்பதில்லை. 46 00:02:33,280 --> 00:02:34,823 அந்த பெண் 25 நிமிஷத்தில் வெளியேறுவாள் 47 00:02:35,073 --> 00:02:36,825 பையுடன். 48 00:02:55,928 --> 00:02:58,555 மன்னிச்சுக்கோ, அது என் பை. 49 00:02:58,889 --> 00:03:01,767 எங்கே... பணம்? 50 00:03:02,434 --> 00:03:04,061 அங்கயே விட்டுட்டேன் 51 00:03:04,811 --> 00:03:06,188 போலீஸ் கட்டிடத்தில். 52 00:03:06,563 --> 00:03:07,731 சிங்கத்திற்கு அருகில். 53 00:03:07,940 --> 00:03:09,274 -எங்கே, என்ன? -போலீஸ் ஸ்டேஷனில். 54 00:03:09,441 --> 00:03:10,275 இப்போ, டென்னிஸ். 55 00:03:10,442 --> 00:03:12,235 டென்னிஸ், உடனே போ. அவர்களை திசை திருப்பு. 56 00:03:17,032 --> 00:03:18,158 ஜான் லேக்மன் 57 00:03:21,078 --> 00:03:25,123 ஜான் லேக்மன் - உன்னை பின்தொடரமாட்டேன் நீ என்னை தொடராவிட்டால். 58 00:03:25,874 --> 00:03:28,794 என்னை வண்டியில் ஏற விடுவதாகயிருந்தால் நீ கிளம்பலாம். 59 00:03:30,087 --> 00:03:32,714 செய்யும் பாவங்கள் உன்னை சோகமாக்குது, ஜான், 60 00:03:34,049 --> 00:03:35,509 எது சுமையாயிருந்தாலும், 61 00:03:36,969 --> 00:03:38,387 எங்கு போக விரும்பினாலும் 62 00:03:41,306 --> 00:03:43,308 இங்கு செய்த எதுவும் உன்னை பின்தொடராது. 63 00:03:45,978 --> 00:03:47,062 ஹலோ? 64 00:03:47,229 --> 00:03:48,230 ஒரு சம்பவமாயிருக்கு, ஜான். 65 00:03:48,313 --> 00:03:50,774 உன் சகோதரனை கூட்டிட்டு போயிட்டாங்க. பை வேணுமாம். 66 00:03:50,941 --> 00:03:51,900 அதை எடுத்துட்டு வா. 67 00:03:58,365 --> 00:04:00,200 பேட்ரியட் தொடர்கிறது 68 00:04:01,034 --> 00:04:05,956 பாரிசின் நிகழ்வுகள் 69 00:04:07,374 --> 00:04:09,084 18 சுருள் டைம்கள் வேண்டும். 70 00:04:10,043 --> 00:04:11,044 டைம்களா? 71 00:04:11,128 --> 00:04:12,421 டைம்கள், ஆம். 72 00:04:12,629 --> 00:04:14,131 டைம் என்றால்? 73 00:04:14,589 --> 00:04:15,716 நாணயம். 74 00:04:15,799 --> 00:04:17,217 குறிப்பாக? 75 00:04:17,300 --> 00:04:20,095 குறிப்பாக 10 சென்ட்டுகள். 10 சென்ட் நாணயம் மேடம். 76 00:04:20,345 --> 00:04:21,179 டைம்கள். 77 00:04:25,976 --> 00:04:27,060 இவை ரொம்ப கனமாயிருக்கே? 78 00:04:27,853 --> 00:04:28,687 எதைவிட கனமாக? 79 00:04:29,354 --> 00:04:30,647 அமெரிக்க டைம்களை விட. 80 00:04:31,148 --> 00:04:32,566 அவை அமெரிக்க டைம்கள் இல்லை. 81 00:04:32,691 --> 00:04:33,692 அவை சொன்ட்டிம்கள் 82 00:04:35,193 --> 00:04:37,195 அவை ஐரோப்பாவின் 10 சென்ட்டுகள். 83 00:04:38,030 --> 00:04:40,032 ஏன்னா நீங்க ஐரோப்பாவில் இருக்கிறீர். 84 00:04:42,617 --> 00:04:43,577 நாசமாய் போனது! 85 00:04:52,502 --> 00:04:54,796 அப்பா, அவங்களுக்கு... 86 00:04:55,922 --> 00:04:58,216 அவங்களுக்கு பணம் வேணுமாம். ஜான் இன்று வாங்கிய பணம். 87 00:05:20,280 --> 00:05:22,532 தயவுசெய்து, கதவில் இருந்து தள்ளி நிற்கவும். 88 00:05:22,908 --> 00:05:25,035 ரயில் நிலையத்தை விட்டு கிளம்புகிறது. 89 00:05:33,168 --> 00:05:36,880 அம்மா, அத்தை சல்மா நாம் ரயிலில் இருந்து, பார்த்துப்போம்னு சொன்னார். 90 00:06:11,498 --> 00:06:15,085 அனைத்து பயணிகளும் ரயிலுக்குள் ஏறவும். கதவுகள் மூடுகிறது. 91 00:06:17,420 --> 00:06:19,256 ரயில் கிளம்புகிறது. 92 00:06:28,473 --> 00:06:30,684 அடுத்த நிறுத்தம், ஹோலரிச். 93 00:06:56,293 --> 00:06:58,170 அடுத்த நிறுத்தம், ஹோலரிச். 94 00:07:13,226 --> 00:07:17,814 "ஒரு பெண்ணை தலையில் தாக்கலாம், சாக்கில் டைம்களை நிரப்பி?" என்ன? 95 00:07:17,939 --> 00:07:19,858 ஆமா, அது தான் திட்டம். 96 00:07:20,108 --> 00:07:22,694 இந்த பெண் அந்த பையை கைப்பற்றினால். 97 00:07:22,986 --> 00:07:25,238 என்னை தோற்பு-காப்பைன்னு சொல்லாம். 98 00:07:26,406 --> 00:07:27,824 இந்த பெண் பையை கைப்பற்றியிருந்தால். 99 00:07:28,742 --> 00:07:30,744 பின் திட்டம் மாறியது. 100 00:07:31,244 --> 00:07:32,454 எந்த அர்த்தத்தில்? 101 00:07:32,913 --> 00:07:35,540 என்ன அர்த்தம்னா வேறொரு பெண் அதை கைப்பற்றினாள். 102 00:07:41,338 --> 00:07:42,672 கொஞ்சம் நடந்ததை சொல்ல முடியுமா? 103 00:07:44,090 --> 00:07:45,508 ஒருவன் என்னிடம் உதவிக்கு வந்தான். 104 00:07:45,967 --> 00:07:47,344 லக்சம்பெர்கிலா? 105 00:07:47,969 --> 00:07:49,137 மில்வாக்கியில். 106 00:07:49,262 --> 00:07:52,599 லக்சம்பெர்கிலிருந்து அவர்கள் கிளம்பும் முன்ராத்திரி, என் வீட்டிற்கு வந்தான். 107 00:07:53,016 --> 00:07:54,392 வந்து உதவி கேட்டானா? 108 00:07:54,851 --> 00:07:56,811 -ஆமா. -ஏன் உங்களிடம்? 109 00:07:58,396 --> 00:08:00,357 அதற்கு பதில் தெரியலை. 110 00:08:00,857 --> 00:08:03,276 என்ன சொன்னீர்? 111 00:08:03,777 --> 00:08:06,988 என்னால் ஒரு உதவியும் அவனுக்கு செய்ய இயலாதுனு சொன்னேன் 112 00:08:08,073 --> 00:08:09,491 அப்போதிருந்த நிலைமையில். 113 00:08:10,116 --> 00:08:11,368 அதற்கு அவன் பதில்? 114 00:08:12,577 --> 00:08:15,121 நான் பயனற்றதை விட மேலானு கேட்டான், 115 00:08:15,830 --> 00:08:18,875 உதவியை பொறுத்து கேட்டான் போல. 116 00:08:20,418 --> 00:08:22,170 அதற்கு உங்க பதில்? 117 00:08:22,796 --> 00:08:24,381 கொஞ்ச நேரம் யோசித்தேன். 118 00:08:26,633 --> 00:08:29,052 நீங்க பயனற்றதை விட பிரயோஜன படுவீரா என்றா? 119 00:08:29,177 --> 00:08:30,428 ஆமா. 120 00:08:33,390 --> 00:08:37,560 கட்டிடத்தை சுற்றி ஒரு நடை போயிட்டு யோசித்து சொல்றேன்னேன். 121 00:08:37,644 --> 00:08:40,188 ஏன்னா, அந்த நொடிகளில் என்னால் பதில் சொல்ல முடியலை. 122 00:08:42,565 --> 00:08:44,401 பின் உங்க முடிவு? 123 00:08:44,943 --> 00:08:49,155 நடக்கும் போது வழியில் நின்று குறிப்பா இதை யோசிப்பதை நிறுத்தி 124 00:08:49,864 --> 00:08:52,659 வேறு ஒன்றை பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். 125 00:08:53,785 --> 00:08:54,619 எதை பற்றி? 126 00:08:56,705 --> 00:09:01,001 பாவம், அந்த பையனுக்கு நிஜமா உதவி தேவைப்படுது போலனு. 127 00:11:31,151 --> 00:11:32,986 பேட்ரியாட் 128 00:11:51,254 --> 00:11:52,589 ஜான் லேக்மன். 129 00:11:52,672 --> 00:11:53,965 யாரு ஜான் லேக்மன்? 130 00:11:54,299 --> 00:11:57,594 ஜான் லேக்மன் தான் கொலை புலன் விசாரணையின் முக்கிய புள்ளி. 131 00:11:57,677 --> 00:11:58,970 பாவாடையிலும் ஸ்டாக்கிங்கிலும் 132 00:11:59,471 --> 00:12:00,930 சரி. முக்கிய புள்ளியிலிருந்து களையபட்டானே. 133 00:12:01,055 --> 00:12:04,851 ஆமா. ஆனால், அகேத் இங்கு வந்தாள். திரும்பவும். ஜான் லேக்மனிற்காக. 134 00:12:05,477 --> 00:12:06,811 திரும்பவும் சந்தேகத்திற்குரியவனா? 135 00:12:06,895 --> 00:12:09,814 இரண்டாம் கொலையுடன் ஒரு பை மூலமா சம்மந்தப்பட்டுள்ளான் போலும். 136 00:12:10,273 --> 00:12:11,774 இப்போ அகேத் இதே வேலையா சுத்துவாள்-- 137 00:12:11,858 --> 00:12:13,318 ஆனா அகேத் மதியம் அவசர லீவில்் போயிருக்காள். 138 00:12:13,401 --> 00:12:15,570 ஏதோ ஒரு காரணத்துக்காக. 139 00:12:15,653 --> 00:12:16,863 பாவாடையும் ஸ்டாக்கிங்ஸிலும் உள்ள மற்ற பெண்களுக்கு 140 00:12:16,946 --> 00:12:18,740 ஜான் லேக்மனை பற்றி எதுவும் தெரியாதாம். 141 00:12:18,823 --> 00:12:22,577 இன்று 2 புது கேசுகள் மதியம் வந்தது சார்ஜெண்ட் நம்ம துறைக்கு 142 00:12:22,660 --> 00:12:24,787 அடிதடி சண்டை. அவை இரண்டு கொலைகளுக்கும் சம்மந்தப்பட்டிருக்கு. 143 00:12:24,871 --> 00:12:27,665 ஹே, அப்படினா இது சரியான வாய்ப்பு 144 00:12:27,749 --> 00:12:29,584 நாம் கடுமையான அபார வேலைகாரங்க. 145 00:12:29,667 --> 00:12:31,753 கொலைக்குற்ற புலன் விசாரிப்பதில். 146 00:12:32,629 --> 00:12:34,547 கொலைக்குற்றம் நமது துறை இல்லாவிட்டாலும். 147 00:12:34,631 --> 00:12:36,549 நம் திறமை மற்றவர்களுக்கு தெரியட்டும். 148 00:12:36,633 --> 00:12:40,094 அதனாலதான் டேட்டிலிருந்த உங்களை அழைத்தோம். வாய்ப்பை நழுவ விடகூடாது. 149 00:12:40,178 --> 00:12:43,932 நாம செய்ய வேண்டியதெல்லாம், கொலைக்குற்ற பிரிவு பெண்கள் 150 00:12:44,015 --> 00:12:45,558 கஷ்டப்பட்டு சேகரித்த தடயங்கள் உபயோகிப்பதுதான். 151 00:12:45,642 --> 00:12:46,559 சரி தான். 152 00:12:46,643 --> 00:12:50,605 நாம் கடைசி விவரத்தை மட்டும் சேர்க்கணும். ஜான் லேக்மனை பற்றி. 153 00:12:50,688 --> 00:12:51,689 சரி. 154 00:12:52,440 --> 00:12:56,569 அற்புதமான வேடிக்கையா இருக்கும். 155 00:12:57,445 --> 00:13:00,323 பெண்கள் சமையல் பண்ணதான் லாயக்குன்னு அவங்களுக்கு நிரூபிப்போம். 156 00:13:00,406 --> 00:13:01,658 பிரமாதம். 157 00:13:34,691 --> 00:13:35,942 என்ன? 158 00:13:36,025 --> 00:13:37,694 எனக்கு தெரியல, ஜான், இந்த டைம்கள் நான் வாங்கியது 159 00:13:37,777 --> 00:13:40,572 அமெரிக்க டைம்கள் போல இல்லை. 160 00:13:40,655 --> 00:13:42,490 என்ன சொல்லற? 161 00:13:42,782 --> 00:13:45,368 அமெரிக்கன் டைம்கள் தான் மிக சிறியது நாணயங்களில். 162 00:13:45,994 --> 00:13:47,787 இருப்பினும் அதிக மதிப்பு. 163 00:13:47,912 --> 00:13:50,039 -பயனுள்ளதாயிருக்கும். எனக்கு தெரியலை. -ஜாக். 164 00:13:50,123 --> 00:13:50,957 முதலில் பணத்தை வாங்கு. 165 00:13:51,207 --> 00:13:54,252 பென்னியும், நிக்கல்களையும் விட பெரியது, அதனால் பாரமாவும் இருக்கும். 166 00:13:54,919 --> 00:13:56,462 இங்கு என்ன வைச்சிகிட்டு இருக்கேன்னு தெரியல. 167 00:13:57,380 --> 00:14:01,134 யாரையும் நான் ஐரோப்பாவின் டைம்களை வைத்து தலையில் அடித்ததில்லை. 168 00:14:02,010 --> 00:14:03,886 யாரையும் கொல்ல எனக்கு விருப்பமில்லை. 169 00:14:04,095 --> 00:14:05,763 இதை நிறுத்து, ஜான். 170 00:14:05,847 --> 00:14:08,266 ஹிஜாபில் ஏதோ ஒரு பொம்பளையை பின்தொடர சொன்னே, 171 00:14:08,391 --> 00:14:11,311 ஒரு கொலைக்குற்ற துப்பறிவாளரை இல்லை. பணியில் நான் துப்பறிவாளரே ஆனதில்லை. 172 00:14:11,394 --> 00:14:13,646 மற்றவர்களை போல் இல்லாமல் கொஞ்சம் மெதுவாக அடி. 173 00:14:14,480 --> 00:14:15,565 சரி, எவ்வளவு மெதுவா? 174 00:14:16,774 --> 00:14:18,276 ரொம்ப மெதுவாவும் அடிக்க விருப்பமில்லை. 175 00:14:18,985 --> 00:14:21,863 பின் அவள் அங்க நின்னு என்னை திரும்பி பார்த்து, 176 00:14:23,531 --> 00:14:25,241 "அவ்!"னு கத்திட்டு என்னை கைது பண்ணுவது இஷ்டமில்லை. 177 00:14:25,950 --> 00:14:29,370 இவற்றையெல்லாம் நான் சோதிச்சு பார்த்ததில்லை. 178 00:14:29,912 --> 00:14:33,583 இத்தனை காலமா அமெரிக்கன் டைம்களை பிடித்து பழகியிருக்கேன். 179 00:14:34,459 --> 00:14:37,086 ஊருக்கு போய் சேர்ந்தா போதும்னு இருக்கு, ஜான். அவ்வளவுதான். 180 00:14:37,503 --> 00:14:40,298 அந்தம்மாவுக்கு ஏற்கனவே நான் அமெரிக்கன்னு தெரிஞ்சிருக்கணும். 181 00:14:40,548 --> 00:14:42,675 பெரும்பாலும் இங்கிருப்பவைகளைவிட நான் பெரிசா இருக்கேன். 182 00:14:42,884 --> 00:14:44,761 சரி, போய் தொலை. பேர்ட்பாத். 183 00:14:44,886 --> 00:14:46,971 விருப்பங்களை தள்ளி வைச்சுட்டு ஏதாவது பிரயோஜனமா செய். 184 00:14:47,055 --> 00:14:50,558 அவை எனக்கு உதவப்போவதில்லை. அதனால், வேலையை செய்து தொலை. 185 00:14:50,850 --> 00:14:54,103 உன்னால் முடியலைன்னா நான் வேறேதாவது செய்யணும். 186 00:15:12,163 --> 00:15:13,539 ஹலோ? 187 00:15:14,707 --> 00:15:17,627 நேத்து அகேத் அல்பான்சிடமிருந்து உனக்கு ஏதாவது சேதி வந்ததா? 188 00:15:18,920 --> 00:15:20,046 ஆமாம், வந்தது. 189 00:15:20,922 --> 00:15:22,799 எதைப்பற்றி? 190 00:15:23,925 --> 00:15:28,513 இளம் மர்ம களவாணி பயல் ஜான் லேக்மனை பற்றி. 191 00:15:32,183 --> 00:15:34,560 அகேதிடமிருந்து நமக்கு ஏதாவது சேதி இருக்கா? 192 00:15:36,020 --> 00:15:38,940 அவள் மேஜையிலிருந்து, அவள் அழைத்த கடைசி எண்ணுக்கு அழைத்தேன். 193 00:15:39,023 --> 00:15:41,025 அது ஜான் லேக்மனை பற்றியதாய் இருந்தது. 194 00:15:41,109 --> 00:15:44,821 வழக்கிலிருந்து அவனை விடுவித்தாள்னு நினைத்தேன். 195 00:15:44,904 --> 00:15:47,031 இல்லைனு தெரியுது. 196 00:15:47,740 --> 00:15:49,909 எங்க போயிருக்கானு ஏதாவது தெரியுமா? 197 00:15:49,992 --> 00:15:52,120 ஒண்ணும் சொல்லாம போயிருக்காள். 198 00:15:52,203 --> 00:15:55,498 லேக்மன் சம்மந்தமாக இருக்குமோ? 199 00:16:05,550 --> 00:16:09,220 எனக்கு நீ யாருனு தெரியணும். 200 00:16:10,471 --> 00:16:13,433 -ஒரே பையனா? -சரி, சரி. 201 00:16:17,186 --> 00:16:19,564 -எனக்கு இரண்டு பசங்க இருக்காங்க. -நல்லது. 202 00:16:26,154 --> 00:16:28,239 என் மகன் நீ நினைப்பது போலில்லை, லெஸ்லி. 203 00:16:29,574 --> 00:16:31,033 ரொம்ப நல்ல பையன். 204 00:16:34,370 --> 00:16:36,873 பையனுக்கு ஒரு வாப்பு கொடுக்கணும், நீ. 205 00:16:37,540 --> 00:16:39,876 பளு இழுக்கும் ஒரு படகிலிருந்து இன்னொன்றுக்கு. 206 00:16:41,502 --> 00:16:42,462 இல்லை. 207 00:16:48,426 --> 00:16:50,720 -பாரிஸா? -ஆம். 208 00:16:53,514 --> 00:16:55,349 -அம்மா. -யாரது? 209 00:16:55,516 --> 00:16:57,769 -எரிக், என் மகன். -மகனா? 210 00:16:57,852 --> 00:16:58,811 அவனையும் எழுப்பிட்டீங்க. 211 00:17:02,732 --> 00:17:03,983 அட. 212 00:17:05,193 --> 00:17:06,235 ஆஹா, நண்பா. 213 00:17:06,986 --> 00:17:09,572 ஆமா. இப்போ மணி காலை 5:00. எல்லாரையும் எழுப்பறீங்க. 214 00:17:10,072 --> 00:17:11,407 கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடறீங்களா? 215 00:17:11,491 --> 00:17:15,244 இப்போ... உனக்கு நிச்சயமா என்னிடம் பேச ஒரு நிமிடம் இல்லையா? 216 00:17:15,620 --> 00:17:18,539 ரொம்ப நேரம் ஆகாது. 217 00:17:18,623 --> 00:17:22,335 இதை மட்டும் சொல்ல நேரமிருந்தால் போதும் மார்கஸ்... 218 00:17:24,587 --> 00:17:28,508 மகனே, இதை சொல்ல நேரமிருந்தால் போதும், 219 00:17:29,884 --> 00:17:31,385 என்னை மன்னிக்கணும், மகனே. 220 00:17:36,516 --> 00:17:37,809 உன்னை வந்து பார்க்கலாமா? 221 00:17:38,726 --> 00:17:40,603 உன்னை பார்க்கணும்னு தோணுது. 222 00:17:41,020 --> 00:17:42,480 தயவுசெய்து, நண்பா. 223 00:17:43,981 --> 00:17:46,651 உன் மகனையும், மனைவியையும் கூட பார்க்கணும். 224 00:17:52,031 --> 00:17:53,407 மார்கஸ் நான் சுத்தமா போதை பொருட்களை விட்டுட்டேன். 225 00:17:53,533 --> 00:17:56,160 ரொம்ப நாளாகவே அப்படிதான் இருக்கேன். 226 00:17:57,203 --> 00:17:58,412 இப்போ மெக்மில்லனை பார்த்துக்கறேன். 227 00:17:59,247 --> 00:18:00,581 எல்லாம்... 228 00:18:01,999 --> 00:18:04,919 நல்லா போகுது. நிஜமா எல்லாம் நல்லா போகுது. 229 00:18:05,837 --> 00:18:07,088 ஒன்றை தவிர... 230 00:18:11,968 --> 00:18:13,427 உன்னை வந்து பார்க்கணும், மகனே. 231 00:18:15,888 --> 00:18:18,307 உன் இடத்திற்கு அருகில் வருகிறேன். அடுத்த வாரம், சரியா? 232 00:18:18,558 --> 00:18:19,725 சரி, அப்பா. 233 00:18:20,810 --> 00:18:22,979 சிறப்பு, மகனே. 234 00:18:26,399 --> 00:18:30,278 விரைவில் உன்னை கூப்பிடறேன். சந்திக்கும் சமயத்தை உறுதி செய்யலாம். 235 00:18:31,654 --> 00:18:34,198 -சரி, அப்பா. -நன்றி, மார்கஸ். 236 00:18:52,133 --> 00:18:53,634 ஜீசஸ்! 237 00:18:54,427 --> 00:18:56,095 சே! 238 00:18:56,178 --> 00:18:59,599 லேக்மன் என் பாழாய்ப்போன முகத்தில் சுட்டாய். 239 00:21:23,284 --> 00:21:24,785 ரீம்ஸ் - பாரிஸ் ஏர்போர்ட் பாரிஸ்-சார்ல்ஸ் டு கோல் 240 00:21:24,869 --> 00:21:27,830 -ஹலோ. -நான் செய்ததை நீ பார்த்திருக்கணும். 241 00:21:27,955 --> 00:21:28,956 பணம் கிடைச்சிருச்சா? 242 00:21:29,165 --> 00:21:32,626 இன்னும் இல்லை. யாரும் சந்தேகப்படாதபடி இருந்தேன், அருமையாக. 243 00:21:33,377 --> 00:21:36,297 ஜாக், பணத்தை வாங்கு. அவங்க விமான நிலையத்துக்கு போறாங்க. 244 00:21:38,841 --> 00:21:41,510 இந்த களவாணித்தனத்தை எப்படி விமானநிலையத்தில் செய்வேன். 245 00:21:41,677 --> 00:21:45,056 உன்னிடமிருந்து சேதி வரலைனா நான் ஏதாவது செய்தாகணும். 246 00:21:50,978 --> 00:21:53,647 பயணிகள் இறங்க தயாராகவும். 247 00:22:07,703 --> 00:22:10,664 அனைத்து பயணிகளும் இறங்க வேண்டும் கடைசி நிறுத்தத்தில். 248 00:22:11,916 --> 00:22:17,129 இட மாற்றத்திற்கான ரயில் 40 நிமிடங்களில் பிளாட்பாரம் 3க்கு வரும். 249 00:24:34,391 --> 00:24:37,937 கடந்த 3 வாரங்களில் 2 கொலைகள் ஆனது. லக்சம்பெர்க் நகரத்தில். 250 00:24:38,520 --> 00:24:40,648 நீ ஒரு கொலையானவனின் சகோதரன். 251 00:24:40,731 --> 00:24:42,775 நீ மற்றொரு கொலையானவனின் சகோதரன். 252 00:24:43,150 --> 00:24:44,944 ஆனா சொல்லறீங்க, மதியம் உங்களுக்கு நடந்த அடிதடிக்கும் 253 00:24:45,027 --> 00:24:46,695 கொலைக்கும் சம்மந்தமில்லைனு? 254 00:24:47,154 --> 00:24:48,697 என்னை பார்த்தா முட்டாப்பயல் மாதிரியிருக்கா? 255 00:24:50,491 --> 00:24:51,909 அது தற்செயலா நடந்த அடிதடி. 256 00:24:53,160 --> 00:24:55,204 அது தற்செயலா நடந்த அடிதடி. 257 00:24:55,746 --> 00:24:58,123 -வியர்வை இழுக்கும் பாண்ட் கிடைக்குமா. -மூடிட்டு இரு! 258 00:25:00,834 --> 00:25:03,254 நான் இங்கு என்ன செய்யறேன்னு தெரியலை. ஒரு அறிக்கையை தாக்கல் செய்ய வந்தேன். 259 00:25:03,837 --> 00:25:07,549 லக்சம்பெர்கில் நடந்த இரு கொலைகளில் எங்களுக்கு நீ ஆர்வமுள்ளவனா இருக்க. 260 00:25:08,175 --> 00:25:10,552 இனி நீங்க பாவாடையில், ஸ்டாக்கிங்ஸில் இருக்க வேண்டாம். 261 00:25:12,096 --> 00:25:12,972 எங்கே பார்க்கிறேன். 262 00:25:13,055 --> 00:25:16,809 அப்பெண்களின் தடய பலகைய காப்பி அடித்ததை அவர்கள் பார்க்கவேண்டாமே. 263 00:25:17,059 --> 00:25:19,520 பொட்டையாய் இருக்காதே. நான் பார்க்கணும். 264 00:25:24,358 --> 00:25:25,359 ஜான் லேக்மன்-டென்னிஸ் மெக்லாரன் 265 00:25:25,943 --> 00:25:27,319 அதோ அங்கிருக்க! 266 00:25:29,655 --> 00:25:32,449 இந்த குற்றங்கள் நடக்கும் அதே சமயத்தில நீ சுத்திகிட்டிருக்கியா? 267 00:25:32,700 --> 00:25:33,993 என்னை ஏற்கனவே விசாரிச்சிட்டாங்க. 268 00:25:34,493 --> 00:25:35,327 ஆனா, நான் விசாரிக்கலையே. 269 00:25:37,371 --> 00:25:38,455 அதை பற்றி எனக்கு ஏதும் தெரியாது. 270 00:25:40,582 --> 00:25:42,418 நீ ஜான் லேக்மனின் சகவாசியா? 271 00:25:43,168 --> 00:25:44,003 ஆமா. 272 00:25:44,712 --> 00:25:46,380 ஜான் லேக்மன் யாரு? 273 00:25:47,881 --> 00:25:49,133 அவன் ஒரு தொழில் பொறியாளன். 274 00:25:51,385 --> 00:25:52,636 பார்க்கலாம். 275 00:25:56,640 --> 00:26:00,644 காவல் அறையில் இரவு முழுக்க விட்டு பார்ப்போம். அம்மணமா. 276 00:26:01,020 --> 00:26:02,730 அதுக்கு அனுமதியில்லை. 277 00:26:02,813 --> 00:26:06,275 சட்ட வழக்கப்படி, நாம ஏதாவது துணி கொடுக்கணும். 278 00:26:06,358 --> 00:26:08,152 அப்போ வெறும் பெல்ட் மாதிரி ஏதாவது கொடுப்போம். 279 00:26:08,235 --> 00:26:10,446 பெரும்பாலும் அம்மணமா விட்டுட்டு சின்னதா ஏதாவது கொடுப்போம். 280 00:26:10,529 --> 00:26:13,282 மூளையோட பேசுங்க. பெல்ட் துணியில்லை, உபரி பொருள். 281 00:26:13,365 --> 00:26:14,199 நிச்சயமா தெரியுமா? 282 00:26:14,450 --> 00:26:15,659 என்னத்தை பத்தி? 283 00:26:15,743 --> 00:26:17,953 பெல்ட் உபரினு? 284 00:26:18,037 --> 00:26:21,040 ஆமா. ஆன்லைனில் எதுவும் வாங்கியதில்லையா? சாப்போஸ் மாதிரி? 285 00:26:21,206 --> 00:26:22,166 சரி. 286 00:26:22,249 --> 00:26:25,878 ஆமா. பெல்ட்டுகள் உபரிகளின் கீழ் இருக்கும் கைகுட்டைகளை போல. 287 00:26:25,961 --> 00:26:28,756 சரி, ஆனால் சட்டம் ஆண்கள் உடையே கொடுக்கணும்னு சொல்லலையே. 288 00:26:28,839 --> 00:26:31,717 நாம் பெண்களின் குட்டை மேலாடையை போல் கொடுப்போம். 289 00:26:31,800 --> 00:26:34,720 எனக்கு தெரியாது. அது நல்லாயிருக்கு. ஆனா எனக்கு தெரியலை. 290 00:26:34,803 --> 00:26:37,973 பிற்காலத்தில் யாராவது இதை திரைப்படமா எடுத்தால், 291 00:26:38,057 --> 00:26:41,977 கண்டிப்பா எடுப்பாங்க, அப்போ இது தயவற்று, அவமதித்தது போலிருக்கும். 292 00:26:42,061 --> 00:26:45,105 அவனுக்கு மிகப்பெரிய ஆண்கள் சட்டை கொடுப்போம். 293 00:26:45,189 --> 00:26:46,690 பாண்ட் வேண்டாம். 294 00:26:46,774 --> 00:26:49,068 வெறும் பெரிய சட்டை போட்டுட்டு திரியட்டும் ஒரு பெண்ணை போல் 295 00:26:49,151 --> 00:26:51,236 உன் வீட்டில் உன்னுடன் தூங்கி எழுந்த பின் இருப்பாளே. 296 00:26:51,320 --> 00:26:53,030 அது அவனை மனோரீதியாக பாதிக்கலாம் 297 00:26:53,364 --> 00:26:55,324 நமக்கு பார்க்க வேடிக்கையா இருக்கப்போகுது. 298 00:26:55,407 --> 00:26:57,076 நாம வேணும்னே செய்ததை நினைக்கும் போது. 299 00:26:57,159 --> 00:26:59,036 ஆமா. இருக்கும். 300 00:26:59,912 --> 00:27:02,498 இந்த இருவரையும் நாம் மருத்துவமனைக்கு திருப்பணும். 301 00:27:02,581 --> 00:27:03,540 அமெரிக்கன் இங்கயே இருப்பான். 302 00:27:23,018 --> 00:27:24,853 பிப் 03 303 00:27:24,937 --> 00:27:30,859 இந்நிலையில் ஆத்திரமும் அவசரமும் ஒவ்வொரு பொழுதிலும் அம்சமாக ஆயிற்று. 304 00:27:31,568 --> 00:27:32,945 பிரச்சனை பெரிதாகிவிட்டது. 305 00:27:33,487 --> 00:27:35,614 அமைதியான சூழ்நிலைகளில் இதற்கு முன்பு. 306 00:27:35,739 --> 00:27:38,200 கடைசி நிறுத்தம் சார்ல்ஸ் டு கோல் ஏர்போர்ட்டுக்கு முன்பு. 307 00:27:38,283 --> 00:27:39,993 தீர்மானித்த முடிவுகளால் தவறுகள் நேர்ந்தது. 308 00:27:40,869 --> 00:27:43,163 சந்திக்க கூடாத இரண்டு பேர் சந்திக்கும் போது... 309 00:27:44,748 --> 00:27:47,209 இந்த புது வட்டாரத்தில், 310 00:27:47,292 --> 00:27:49,503 பெரும் ஆபத்து காத்திருந்தது 311 00:27:50,212 --> 00:27:52,506 அதற்காக விரைவாக செயல்பட போய், 312 00:27:53,132 --> 00:27:56,260 இந்த அபாயகரமான சம்பவங்கள் நடந்தது 313 00:27:57,302 --> 00:27:59,680 வரையுடைய நிலைமைகளை பகிர வேண்டியிது காரணமாக இருக்கலாம். 314 00:28:01,098 --> 00:28:01,974 இணை தேவைகளும் காரணமாகலாம். 315 00:28:02,057 --> 00:28:03,851 5 நிமிடங்கள் சார்ல்ஸ் டு கோல் ஏர்போர்ட்டுக்கு. 316 00:28:03,934 --> 00:28:07,855 லக்சம்பெர்க் போல ஒரு பெரிய இடத்திலிருந்து உடனே வெளியேறனும்னா, 317 00:28:07,980 --> 00:28:11,358 ஒரு நாளில் லக்சம்பெர்கிற்கு செல்ல 40 விமானங்களே உள்ளது. 318 00:28:11,692 --> 00:28:14,403 ஆனால் ஒரு நாளில் 1300 விமானங்கள் 319 00:28:14,486 --> 00:28:16,196 பாரிஸின் உள்ளும் வெளியும் சென்று வருகிறது. 320 00:28:16,363 --> 00:28:18,157 பயணிகள் இறங்க தயாரகவும் சார்ல்ஸ் டு கோல் ஏர்போர்ட்டில் 321 00:28:18,240 --> 00:28:20,951 ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டு உடனே அங்கிருந்து போகணும்னா, 322 00:28:21,368 --> 00:28:23,996 இல்லை ஒரு பெரும் பரப்பளவுக்கு போக நினைத்தால், பாரிஸுக்கு போகணும். 323 00:28:24,705 --> 00:28:25,831 அங்கு சந்திக்க நேரிடும்... 324 00:28:26,915 --> 00:28:28,917 கண்டிப்பாய் அங்கு சந்திக்க நேரிடும் 325 00:28:29,001 --> 00:28:31,753 அதே அவசரமும் சிக்கலும் இருக்கும் மனிதர்களை. 326 00:28:32,212 --> 00:28:38,051 இந்த சந்திப்புகளை கட்டுப்படுத்தவோ தவிர்க்கவோ முடியாது 327 00:28:39,887 --> 00:28:43,390 அது பெரும் ஆபத்துகளை உண்டாக்கும். 328 00:28:50,189 --> 00:28:52,649 பாரிஸ் 329 00:29:37,569 --> 00:29:39,821 ரயில் சார்ல்ஸ் டு கோல் ஏர்போர்ட்டை அடைந்தது. 330 00:30:39,381 --> 00:30:40,424 லேக்மன் காணவில்லையா? 331 00:30:40,716 --> 00:30:41,550 ஆமா. 332 00:30:42,092 --> 00:30:45,012 அகேத்தையும் காணவில்லை. இது தற்செயலா தெரியலை. 333 00:30:45,304 --> 00:30:48,890 இல்லை. நாம அவனை கண்டுபிடித்தால்... அவளையும் கண்டுபிடிப்போம், சரியா? 334 00:30:51,977 --> 00:30:53,729 லேக்மன் போனை எடுக்க மாட்டேங்கிறான். 335 00:30:53,812 --> 00:30:55,105 மெக்லாரனும் தான். 336 00:30:58,025 --> 00:30:59,276 என்ன நடக்குது இங்க? 337 00:31:00,152 --> 00:31:00,986 ஏதோ போய்கிட்டிருக்கு. 338 00:31:01,903 --> 00:31:03,780 பைப்பை பிடிக்கும் ஹோல்டர் ஹூக்குகள் 339 00:31:03,864 --> 00:31:08,952 புது வடிவை பெற்று ஒரு புதிய விடியலை காணும், விரிவாக்கப்பட்ட பைப்புகளுக்கு 340 00:31:09,036 --> 00:31:12,831 13 தரங்களுக்கும் கத்தரிக்க அழுத்துவதற்கும் அறுகோண வடிகாலிலும் 341 00:31:12,956 --> 00:31:16,293 பூட்டப்பட்ட வால்விற்கும் போல்ட்டுகளுக்கும் நட்டுகளுக்கும். 342 00:31:17,628 --> 00:31:19,880 சுருக்கமா சொல்லியிருக்கேன், நண்பர்களே. 343 00:31:20,422 --> 00:31:21,965 உங்கள் நேரத்திற்கு நன்றி. 344 00:31:29,640 --> 00:31:33,935 நன்றி, கேல்வனைஸ்டு யுனைட்டட், அடுத்து வரப்போவது ஜான் லேக்மன், 345 00:31:34,061 --> 00:31:37,230 மில்வாக்கியின் மெக்மிலன் தொழிற்சாலை பைப்புகள். 346 00:31:48,950 --> 00:31:50,077 ஹே. 347 00:31:52,204 --> 00:31:53,246 எப்படியிருக்கீங்க? 348 00:31:55,749 --> 00:31:56,875 பிரமாதம். 349 00:31:59,586 --> 00:32:02,422 நான் ஜான் லேக்மன் இல்லை. 350 00:32:03,548 --> 00:32:05,217 அவன்... 351 00:32:06,301 --> 00:32:07,135 வரவில்லை. 352 00:32:08,679 --> 00:32:11,264 இங்கு வரவில்லை. 353 00:32:12,391 --> 00:32:13,350 அப்போ 354 00:32:14,476 --> 00:32:16,103 அவனுக்கு பதிலா வந்திருக்கேன். 355 00:32:18,271 --> 00:32:20,065 சே. 356 00:32:21,858 --> 00:32:23,985 நாங்களும் அதை செய்கிறோம். 357 00:32:24,194 --> 00:32:25,779 போல்ட்டுகள், ஜோல்ட்டுகள், போன்றவைகளை... 358 00:32:26,196 --> 00:32:30,534 அதை விட நல்லதா, விலை மலிவாக. 359 00:32:33,745 --> 00:32:34,871 இருக்கலாம். 360 00:32:41,878 --> 00:32:43,088 நாசமா போனது. 361 00:32:44,131 --> 00:32:46,758 என் பேச்சு சொதப்பலாயிருந்துதா? அப்படித்தான் இருந்தது, இல்லை? 362 00:32:46,967 --> 00:32:51,096 அப்படினு தான் நினைக்கிறன். ஆனாலும் எனக்கு உங்க தொழில்நுட்பம் தெரியாது. 363 00:32:51,263 --> 00:32:52,556 எனக்கும்தான். 364 00:32:53,140 --> 00:32:54,224 அப்போ, ஜான் லேக்மன்? 365 00:32:55,392 --> 00:32:56,935 அவன் இருப்பிடம் தெரியுமா? 366 00:32:57,018 --> 00:32:57,936 தெரிஞ்சா நல்லாயிருந்திருக்கும். 367 00:32:58,228 --> 00:33:01,898 அவன்தான் அந்த நாசமாய்ப்போன நட் பேச்சை பேசவேண்டியவன். 368 00:33:10,907 --> 00:33:15,370 லண்டன் செல்லும் 210 ஏர் பிரான்ஸ் விமானம் 10 நிமிடங்களில் போர்டிங்கை தொடங்கும். 369 00:33:45,317 --> 00:33:46,526 நீ என்ன செய்யறனு எனக்கு தெரியும். 370 00:33:50,489 --> 00:33:53,950 உன் தந்தை உன்னிடம் எதை செய்ய சொல்கிறாரோ அதை செய்வனு தெரியும். 371 00:33:57,454 --> 00:33:58,789 அதை பற்றி நான் கவலைப்படலை. 372 00:34:04,961 --> 00:34:07,589 நான் இருப்பது உன் கடமையை செய்ய தடங்கலாயிருந்தால், கிளம்புகிறேன். 373 00:34:07,714 --> 00:34:09,758 மூன்று மணி நேரத்தில் திரும்பி போகும் டிக்கெட் என்னிடம் உள்ளது. 374 00:34:11,218 --> 00:34:15,764 ஆனால், உன்னை தேடி பிடிச்சு, அது எனக்கு கவலையில்லைனு சொல்ல நினைச்சேன். 375 00:34:16,598 --> 00:34:17,557 உன்னை காதலிக்கிறேன். 376 00:34:21,102 --> 00:34:23,104 வேலையை முடிச்சிட்டு வீட்டுக்கு வா. 377 00:34:24,523 --> 00:34:25,941 இப்பவும் நாம பேசியதை எல்லாம் செய்யலாம். 378 00:34:26,024 --> 00:34:30,028 நாம் தனியா போகலாம், சேர்ந்து இருக்கலாம், குழந்தை பெத்துக்கலாம். 379 00:34:32,656 --> 00:34:34,491 உன்னை காதலிக்கிறேன், ஜான். 380 00:34:51,174 --> 00:34:52,217 என்னுடன் வா. 381 00:34:58,515 --> 00:34:59,724 ஸ்கை முன்னுரிமை 382 00:35:59,409 --> 00:36:00,702 அவன் ஒரு ஆண்தானே? 383 00:36:00,994 --> 00:36:01,953 அந்த சோகமான ஆளா? 384 00:36:02,037 --> 00:36:02,871 ஆமா. 385 00:36:03,538 --> 00:36:04,497 ஆமா. 386 00:36:04,873 --> 00:36:06,708 நல்லது, அப்போ அவனால் உள்ள வரமுடியாது. 387 00:36:07,042 --> 00:36:08,126 ஏன்? 388 00:36:08,209 --> 00:36:11,129 ஏன்னா, இது பெண்கள் அறை. 389 00:36:11,630 --> 00:36:13,590 அவனை ஏர்போர்ட்டில் பார்த்தியா? நாம் இங்கு வந்தபின்? 390 00:36:13,673 --> 00:36:14,841 ஆமா. 391 00:36:15,634 --> 00:36:18,386 ரயிலிலும் பார்த்தியா? 392 00:36:18,762 --> 00:36:21,306 ஆம், ரயிலிலும் பார்த்தேன். 393 00:36:21,431 --> 00:36:25,477 அவன் ஓர் ஆண். சோகமாவோ என்னவோ, உள்ளே வரமுடியாது. 394 00:36:26,019 --> 00:36:27,896 உன் சகோதரியை பார்க்க ஆர்வமா இருக்கியா? 395 00:36:28,480 --> 00:36:29,356 ஆமா. 396 00:36:30,190 --> 00:36:32,317 என்ன செய்வே, சொல்லு. லண்டனில். 397 00:36:34,027 --> 00:36:37,948 அது பெண்கள் அறை, ஞாபகமிருக்கா? 398 00:37:30,834 --> 00:37:32,293 -நாம ஒரு குடும்பம். -என்ன? 399 00:37:32,419 --> 00:37:34,838 -நாம ஒரு குடும்பம். பிடிச்சுக்கோ இவளை. -என்ன? 400 00:37:36,381 --> 00:37:37,799 ஆலிஸ்! 401 00:37:49,894 --> 00:37:50,937 யாரை கூப்பிட்டு தொலையற? 402 00:37:52,272 --> 00:37:53,773 ஹலோ? 403 00:37:54,190 --> 00:37:55,608 ஹலோ? 404 00:37:57,110 --> 00:37:58,028 ஹாய், அம்மா. 405 00:37:58,945 --> 00:37:59,821 ஜான்? 406 00:38:00,405 --> 00:38:01,322 ஆமா. 407 00:38:02,782 --> 00:38:04,117 -ஹே. -ஹே. 408 00:38:05,035 --> 00:38:06,494 எப்படியிருக்க? 409 00:38:09,039 --> 00:38:09,873 நல்லாத்தான் இருக்கேன். 410 00:38:20,050 --> 00:38:20,884 சரி, சரி. 411 00:38:23,803 --> 00:38:26,514 ஆலிஸ், நீ அவள் வாயை பொத்தணும் 412 00:38:27,140 --> 00:38:29,225 -ஜான்... -அழுவதை நிறுத்து. 413 00:38:30,351 --> 00:38:32,979 அவள் அழுதா பரவாயில்லை. ஆனா நீ அழுதா அப்படியில்லை. மற்றவர்களை ஈர்க்கும். 414 00:38:34,439 --> 00:38:35,774 தயவுசெய்து நிறுத்து. 415 00:38:37,567 --> 00:38:38,401 பிப் 03 416 00:38:38,485 --> 00:38:40,236 இன்று காலை, அதிகாலைதான், 417 00:38:40,403 --> 00:38:43,198 பாரிஸ் திட்டம்னு சொல்லறயே, 418 00:38:43,406 --> 00:38:46,993 இன்று அதிகாலைதான் அதை தீட்டினாயா? 419 00:38:48,536 --> 00:38:49,746 ஆம். 420 00:38:49,829 --> 00:38:53,875 பார் மற்றும் உணவகம் - ல இமரன் 421 00:38:57,921 --> 00:39:00,090 ...அதன் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். 422 00:39:03,676 --> 00:39:07,097 ஈரான் தலைவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் எனக்கு கட்டுப்பாட்டு கொள்கை இல்லை, 423 00:39:07,180 --> 00:39:10,767 ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தடுப்பதே என் கொள்கை. 424 00:39:12,769 --> 00:39:15,939 அவசியமானால் படைகளை உபயோகிக்கவும் தயங்க மாட்டேன் 425 00:39:16,064 --> 00:39:18,233 அமெரிக்காவையும் அதன் நலன்களையும் பாதுகாக்க. 426 00:39:19,692 --> 00:39:21,152 அமெரிக்காவிற்காக... 427 00:39:21,277 --> 00:39:22,195 -ஹே, டாம். -...உலகத்திற்காக. 428 00:39:22,278 --> 00:39:23,613 சொல்லு. 429 00:39:23,905 --> 00:39:25,490 நீங்க ஏன் இதை நிறுத்தக்கூடாது? 430 00:39:26,407 --> 00:39:29,410 பொறுப்பை நீங்க எடுத்துக்கிட்டு, உங்க மகனை விடக்கூடாது? 431 00:39:29,994 --> 00:39:31,162 அது எப்போதாவது தோணியிருக்கா? 432 00:39:36,251 --> 00:39:38,962 நீ எங்களோடு தங்கறது தானே. 433 00:39:40,713 --> 00:39:41,923 நான் இவள போகவிடுவேனு நினைக்கிறீங்களா? 434 00:39:43,341 --> 00:39:45,135 நீ எங்களோட தங்கணும்னு நினைக்கிறன். 435 00:39:46,803 --> 00:39:48,429 அவள் எழுந்திருக்க போகிறாள். 436 00:39:49,180 --> 00:39:52,392 நான் இவளோடு காரில் உட்காருகிறேன். பிறரின் கவனத்தை ஈர்க்கமாட்டாள். 437 00:39:54,018 --> 00:39:55,353 நீங்க கோழைனு நினைக்கிறன். 438 00:39:55,645 --> 00:39:57,480 இரு. ஒரு நிமிடம். 439 00:40:04,612 --> 00:40:07,323 இதெல்லாம் உனக்கு வித்தியாசமா இருக்குனு தெரியும் எனக்கு. 440 00:40:08,408 --> 00:40:10,410 இது உனக்கு அசாதாரணம். 441 00:40:11,619 --> 00:40:13,204 ஆமா. இது அசாதாரணம் தான். 442 00:40:14,164 --> 00:40:18,459 இந்த சூழ்நிலை எனக்கு அசாதாரணமானது இல்லை. 443 00:40:19,586 --> 00:40:23,214 ஆலிஸ், நான் சாதாரணமாகவே ஆய்வுக்கு உட்படுத்தப்படுவேன் 444 00:40:23,339 --> 00:40:26,259 வீதிகளை மீறியதாக சந்தேகத்திற்கு உட்படுவேன். 445 00:40:26,551 --> 00:40:27,635 என் தொழில் அப்படி. 446 00:40:29,220 --> 00:40:33,683 மாட்டிக்கவும் கூடாது. என் வேலையையும் கண்டிப்பாக செய்து முடிக்கணும். 447 00:40:39,189 --> 00:40:41,149 நான் முன்பே சொன்னது போல் ஈரான் 448 00:40:41,232 --> 00:40:45,737 அணு ஆயுதம் பெறுவதை தடுக்க, தளர்ந்து கொடுக்க மாட்டேன், 449 00:40:45,862 --> 00:40:47,238 நான் சொல்வதை செய்வேன். 450 00:40:52,243 --> 00:40:54,204 இதில் அமெரிக்க சக்தியின் அனைத்து கூறுகளும் அடங்கும். 451 00:40:56,289 --> 00:40:58,374 -ஒரு அரசியல் முயற்சி... -அவர் கடற்படை பற்றி பேசவில்லை. 452 00:41:01,211 --> 00:41:04,005 ஆலிஸ் கண்ணே, இப்படி தான் எப்பவும் உணருவோம். 453 00:41:07,508 --> 00:41:11,679 நம் செயல்முறையில், உறுதியாக, ஈரானிய அரசாங்கம் அதை தெரிந்துகொள்ளும். 454 00:41:24,192 --> 00:41:26,819 இன்னும் அந்த அதிசய பையன் உன்னோடு இருக்கானா? 455 00:41:28,571 --> 00:41:29,822 என்ன பேசறீங்க? 456 00:41:29,989 --> 00:41:31,824 உன் கூட இருப்பானே ராபின் பயலை போல. 457 00:41:32,700 --> 00:41:34,369 -அந்த சாதாரண பையன்... -டென்னிஸ். 458 00:41:35,662 --> 00:41:37,080 -அவனா? -ஆம். 459 00:41:39,207 --> 00:41:40,083 அவனை இங்க கூப்பிடறது தான. 460 00:41:40,750 --> 00:41:42,252 அவனையும் இதில் சம்மந்தப்படுத்த சொல்லறீங்களா? 461 00:41:42,335 --> 00:41:43,586 அவன் ஏற்கனவே சம்மந்தப்பட்டு விட்டான். 462 00:41:44,712 --> 00:41:47,799 பேர்ட்பாத்? அவனுக்கும், தெரியும். 463 00:41:48,716 --> 00:41:50,510 உங்களிடம் அனைத்தையும் சொல்லணும். 464 00:41:50,969 --> 00:41:52,053 நிச்சயமா அவனுக்கும் தெரியும். 465 00:41:54,764 --> 00:41:56,224 -என்ன? -என் அம்மா. 466 00:41:56,975 --> 00:41:58,226 -உன் அம்மாவா? -ஆமா. 467 00:41:59,811 --> 00:42:01,104 -உன் அம்மாவுக்கு தெரியுமா? -ஆம். 468 00:42:01,437 --> 00:42:03,106 -எப்படி? -நான் கூப்பிட்டேன், 469 00:42:04,190 --> 00:42:06,109 ஏன்னு தெரியலை, இன்று இரவு. 470 00:42:07,694 --> 00:42:08,528 அவர் வருகிறார். 471 00:42:09,654 --> 00:42:10,655 -எங்கே வருகிறாள்? -இங்கே. 472 00:42:14,117 --> 00:42:15,618 -உன் அம்மா இங்கே வருகிறாளா? -ஆம். 473 00:42:21,582 --> 00:42:22,834 என்ன பைத்தியக்காரத்தனம்? 474 00:42:24,085 --> 00:42:25,545 இதை உனக்குள் வைச்சிருக்கணும். 475 00:42:27,505 --> 00:42:29,757 இப்போ கட்டுப்பாட்டை மீறுகிறது. 476 00:42:31,551 --> 00:42:33,761 இதை கட்டுப்பாட்டில் வைத்து 477 00:42:34,470 --> 00:42:39,309 சீக்கிரம் அவளிடமிருந்து பையை திருப்பலைனா... 478 00:42:42,270 --> 00:42:44,355 இதுக்கு ஒரு முடிவுகட்டிடு. 479 00:42:46,774 --> 00:42:50,320 உன் மனைவியுடன் இங்கு எதுவும் கட்டுப்பாட்டில் இல்லையென்றால். 480 00:42:50,570 --> 00:42:53,823 உன் குழந்தை, நாய்னு... ஜீசஸ்! 481 00:42:55,908 --> 00:42:58,119 உன் அம்மா. பாதி நிறுவனத்துக்கு தெரியும். 482 00:43:00,705 --> 00:43:01,873 அதை தான் செய்யணும் 483 00:43:01,956 --> 00:43:04,042 பணத்தை அவளிடமிருந்து திருப்ப முடியலைனா. 484 00:43:07,795 --> 00:43:09,088 இதை 485 00:43:10,048 --> 00:43:11,424 கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியலைனா. 486 00:43:14,260 --> 00:43:15,595 இதை உடனே முடிச்சிரணும். 487 00:43:17,764 --> 00:43:18,639 எப்படி? 488 00:43:25,396 --> 00:43:26,689 அவனை கொன்னுடணும். 489 00:43:36,949 --> 00:43:38,368 என்னால் நம்பமுடியலை. 490 00:43:40,036 --> 00:43:41,162 எதை நம்பமுடியலை? 491 00:43:42,622 --> 00:43:43,498 கண்ணாடி பொருள் செய்பவள். 492 00:43:44,415 --> 00:43:46,000 -பொம்மலாட்டக்காரி. -சொல்லு, ஏதோ ஒண்ணு. 493 00:43:46,834 --> 00:43:48,169 அவளுக்கு பணம் வேண்டாமாம்? 494 00:43:48,878 --> 00:43:50,171 இல்லை. 495 00:43:50,296 --> 00:43:52,423 -அவளுக்கு பை தான் தேவைபட்டதா? -ஆமா. 496 00:43:52,507 --> 00:43:53,466 என்னால்... 497 00:43:55,885 --> 00:43:57,053 என்னால் நம்பமுடியலை. 498 00:43:57,637 --> 00:44:00,515 அது தான் நடந்தது. 499 00:44:00,640 --> 00:44:02,433 யாரும் அதை செய்யமாட்டாங்க. 500 00:44:04,727 --> 00:44:06,062 யார் செய்வாங்க? யாருமில்லை. 501 00:44:06,813 --> 00:44:08,523 எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் செய்வாங்க அதுமாதிரி. 502 00:44:10,608 --> 00:44:12,110 அவள் இப்போதான் கிளம்பினாள். 503 00:44:21,244 --> 00:44:23,496 அவளிடம் சாவி கேட்டிருக்கணும்னு தெரியும். 504 00:44:24,622 --> 00:44:26,457 ஆனால் அவளை வருத்தப்படுத்த இஷ்டமில்லை. 505 00:44:30,920 --> 00:44:31,754 இப்போதைக்கு... 506 00:44:33,339 --> 00:44:36,217 நீ, நான், குழந்தை மற்றும் நாய். 507 00:44:37,176 --> 00:44:38,553 அது நம்மை விட்டு போகாது. 508 00:44:39,762 --> 00:44:41,013 நல்ல பையன். 509 00:44:41,764 --> 00:44:45,435 ஆமா, எனக்கு தெரியாது. அதுக்கு நல்ல பயிற்சியிருக்கு. 510 00:44:57,780 --> 00:45:00,658 நாளை பாரிஸ் வருகிறான். 511 00:45:01,534 --> 00:45:02,660 ஒபிஇசி உச்சிமாநாட்டிற்கு. 512 00:45:06,497 --> 00:45:08,040 அவனுக்கு பாரிஸில் ஒரு வீடிருக்கு. 513 00:45:08,875 --> 00:45:10,460 கேட்க விசித்திரமாயிருக்கு. 514 00:45:10,877 --> 00:45:12,044 எது? 515 00:45:13,337 --> 00:45:14,464 விசித்திரமாயிருக்கு. 516 00:45:14,755 --> 00:45:15,840 ஒருத்தனை கொலை செய்வது. 517 00:45:16,591 --> 00:45:18,259 பாதுகாப்பான வீட்டிற்குள். அதுவும் நான் தனியாக. 518 00:45:18,551 --> 00:45:19,760 கேட்க விசித்திரமாயிருக்கு. 519 00:45:22,054 --> 00:45:24,056 அதில் வெற்றி எத்தனை சதவீதமிருக்குனு நினைக்கிறீங்க? 520 00:45:25,183 --> 00:45:26,267 எனக்கு தெரியாது. 521 00:45:27,643 --> 00:45:29,270 ஐந்து சதவீதம்? 522 00:45:30,563 --> 00:45:31,939 எனக்கு தெரியாது. 523 00:45:33,691 --> 00:45:35,401 அந்த திட்டம் மறுபக்கத்திலிருக்கு. 524 00:45:36,569 --> 00:45:37,528 எதன்? 525 00:45:38,237 --> 00:45:39,530 வாண்டஸ்நர். 526 00:45:41,491 --> 00:45:42,783 2 பக்கங்களின் வெற்றி சதவீதம்? 527 00:45:43,451 --> 00:45:44,285 ஆம். 528 00:45:48,498 --> 00:45:50,917 அதை எப்படி செய்வதுனு நீ பார்க்கணும். 529 00:45:51,000 --> 00:45:51,959 நாளைக்கே ஆரம்பி. 530 00:45:53,252 --> 00:45:56,881 -எதை ஆரம்பிக்க? -19000 துப்பாக்கிகள் இருக்கு பாரிஸில். 531 00:45:59,842 --> 00:46:01,052 அதில் ஒன்று கைப்பற்று. 532 00:46:22,240 --> 00:46:23,157 அ.அல்பான்ஸ்@போலிஸிக்ளுன்.பிஆர்ஜி 533 00:46:23,241 --> 00:46:25,743 உன் மகள் என்னிடம் பத்திரமாயிருக்கிறாள் பாரிஸிற்கு அருகில், நான் 534 00:46:25,826 --> 00:46:28,246 அவளை அருகில்உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கிறேன். 535 00:46:54,522 --> 00:46:55,731 ஹலோ? 536 00:46:55,815 --> 00:46:56,691 நல்லாயிருக்கியா? 537 00:46:57,358 --> 00:46:58,359 ஆமா. 538 00:46:58,693 --> 00:47:00,152 யாரோட இருக்கே? 539 00:47:01,404 --> 00:47:03,114 ஒரு நல்ல பெண்ணுடன். 540 00:47:03,614 --> 00:47:04,740 பின்... 541 00:47:05,825 --> 00:47:09,287 சூட்டில் ஒரு சோகமானவனுடன். 542 00:47:09,370 --> 00:47:10,538 வேறு யார்? 543 00:47:11,414 --> 00:47:13,958 சூட்டில் ஒரு வயதானவர். 544 00:47:14,333 --> 00:47:16,002 அந்த பெண்ணிடம் கொடு. 545 00:47:23,634 --> 00:47:24,594 ஹலோ? 546 00:47:25,219 --> 00:47:26,345 நீ என் மகளை வைச்சிருக்கையா? 547 00:47:27,597 --> 00:47:28,639 ஆமா. 548 00:47:29,974 --> 00:47:31,183 வைச்சிரு.