1 00:00:45,589 --> 00:00:47,174 நான் உட்காரலாமா? 2 00:00:48,467 --> 00:00:49,676 ஹாய், ஃபிராங்க். 3 00:00:51,011 --> 00:00:52,054 ஹேய் இவளே. 4 00:01:01,730 --> 00:01:02,731 நல்லா இருக்கேன். 5 00:01:05,567 --> 00:01:07,402 இங்க பாதுகாப்பா இருக்க, இல்ல? 6 00:01:09,404 --> 00:01:12,866 ஆமா, எனக்கும். அப்படி தான் தோணுச்சு. 7 00:01:14,326 --> 00:01:16,203 நீ இங்க தங்க தேவையில்லை. 8 00:01:20,332 --> 00:01:22,125 எனக்கு வேற வழி தெரியல. 9 00:01:25,003 --> 00:01:26,672 ஒரே படகு, என்னாலும் முடியல. 10 00:01:29,174 --> 00:01:31,927 எங்காவது ஓடி போகணும்னு தோணும், 11 00:01:33,011 --> 00:01:35,180 எங்க போறதுன்னு தெரியாது. 12 00:01:42,312 --> 00:01:44,314 சித்தப்பா ஜார்ஜ் பத்தி சொன்னது சரி. 13 00:01:47,609 --> 00:01:48,944 நான் செய்ய விரும்பல. 14 00:02:06,628 --> 00:02:07,713 உன்னை நேசிக்கறேன். 15 00:02:10,757 --> 00:02:11,633 சரி. 16 00:02:25,898 --> 00:02:28,358 கோலியாத் 17 00:02:46,585 --> 00:02:48,086 இதை நம்பவே முடியல. 18 00:02:55,177 --> 00:02:57,471 அது வேற கதை. எப்படி இருக்காங்க அவங்க? 19 00:03:00,891 --> 00:03:02,559 அவ நல்லாயிருக்கா. 20 00:03:03,894 --> 00:03:05,479 நல்லா ஆயிடுவா. 21 00:03:06,313 --> 00:03:09,316 ஜார்ஜ் ஐம்பத்தொன்று ஐம்பதுக்கு ஒத்துக்க வெச்சதால், 22 00:03:09,399 --> 00:03:11,652 அவங்களை 72 நேரம் வெச்சிருப்பாங்க. 23 00:03:12,861 --> 00:03:15,489 என்ன கேடு கெட்ட பிறவி. 24 00:03:16,323 --> 00:03:18,200 உங்க தம்பி என்னை கொல்ல பார்த்தார். 25 00:03:21,203 --> 00:03:23,956 -ஆச்சரியமா இருந்ததா? -இல்ல. 26 00:03:24,039 --> 00:03:26,416 எனக்கு ஆச்சரியமே வரல. 27 00:03:26,500 --> 00:03:29,086 எனக்கு புரியல. அவர் ஏன் அப்படி செய்யணும்? 28 00:03:29,169 --> 00:03:31,213 கேட் அவரிடம், வெற்றி கிடைக்கலாம். 29 00:03:32,464 --> 00:03:34,508 ஜார்ஜுக்கு வெற்றி மட்டும் போதாது. 30 00:03:36,635 --> 00:03:38,261 நீங்க சாட்சி சொல்வீங்களா? 31 00:03:56,029 --> 00:03:58,323 -என்ன விஷயம், லிசா. -ஹே, பில்லி. 32 00:03:59,491 --> 00:04:02,035 -நல்லாயிருக்கீங்களா? -எப்பவும் போல தான். 33 00:04:03,286 --> 00:04:05,956 இன்னிக்கு கை சுத்தமா இருக்கே. கடவுளே. 34 00:04:06,039 --> 00:04:09,042 எப்பவுமே போல அதே பானம் போதும். 35 00:04:09,126 --> 00:04:11,086 நீங்களே அதை அழிக்கலையே? 36 00:04:11,753 --> 00:04:15,048 இல்ல. அவர் கொஞ்சம் மென்மையா செய்தார். 37 00:04:18,969 --> 00:04:20,178 அவங்க வாங்கி தராங்க. 38 00:04:30,939 --> 00:04:33,358 ஸ்பிரிங்க் ரோல் வேணுமா? நல்லாவே இருக்கு. 39 00:04:34,026 --> 00:04:37,779 இல்ல, நன்றி. என்னோட நீங்க இருந்தா பரவாயில்லையா? 40 00:04:39,114 --> 00:04:41,616 நாம வேணா இடைவெளி விட்டு இருக்கலாம். 41 00:04:41,700 --> 00:04:42,617 ப்ளீஸ். 42 00:04:51,460 --> 00:04:52,669 எப்படி உங்களுக்கு உதவ? 43 00:04:52,753 --> 00:04:55,213 முன்பே பலது செய்துட்டீங்க, இல்ல? 44 00:04:55,297 --> 00:04:57,591 பரபரப்பா, குழப்பத்தை கிளறி விட்டீங்க. 45 00:05:00,302 --> 00:05:03,138 எங்க சாக்ஸ் ஃபார்மா தீர்வை நீதிபதி ரத்து செய்தார். 46 00:05:03,221 --> 00:05:04,765 அப்படியா? என்ன ஆச்சு? 47 00:05:05,348 --> 00:05:07,517 ப்ளீஸ்! உங்களுக்கு தெரியாத மாதிரி. 48 00:05:07,601 --> 00:05:09,478 என்னை அனுப்பியதால் வழக்குல இல்ல. 49 00:05:10,270 --> 00:05:13,732 என் வேலையில்லா காலத்தில் ஊரை சுத்தி பாத்துகிட்டு இருக்கேன். 50 00:05:13,815 --> 00:05:16,985 அருமை. உங்க பயண குறிப்பை என்னால் படிக்க முடியலையே. 51 00:05:17,652 --> 00:05:20,363 -விசாரணை முடியும் முன் இல்ல. -நிச்சயமா. 52 00:05:21,907 --> 00:05:24,868 சரி, மெக்ப்ரைட், நீங்க உங்க ஊர் சுத்தி பார்க்கிறதை 53 00:05:24,951 --> 00:05:27,454 தொடர்ந்து அனுபவிங்க, 54 00:05:27,537 --> 00:05:31,166 அதுவரை உங்க வாடகையை நான் கட்டறேன். 55 00:05:31,249 --> 00:05:33,376 உங்க தயைக்கு நன்றி. 56 00:05:33,460 --> 00:05:36,755 தயைக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல. உங்களை பிடிக்காது. 57 00:05:38,507 --> 00:05:40,050 கொஞ்சம் பிடிக்கும் உங்களுக்கு. 58 00:05:44,346 --> 00:05:46,348 வழக்கு நாத்தமடிக்குது, 59 00:05:46,431 --> 00:05:50,393 முன்பே மோப்பம் பிடிச்சிட்டீங்க, எனக்கு வேற வழியில்ல. 60 00:05:50,852 --> 00:05:54,356 -உங்களையும் உங்க உள்ளுணர்வையும் நம்பணும். -சரி. 61 00:05:54,439 --> 00:05:57,526 உண்மையில், எனக்கு பயமா இருக்கு. 62 00:05:58,485 --> 00:06:00,821 -எதை கண்டு பயம்? -சாம். 63 00:06:02,364 --> 00:06:04,533 டாம் ட்ரூ மரணத்துக்கு அவ ரியாக்ஷன்... 64 00:06:05,575 --> 00:06:07,494 வேற விதமா, சலனமற்று இருந்தது. 65 00:06:08,787 --> 00:06:10,580 அன்றிரவு என் கனவில், 66 00:06:10,664 --> 00:06:15,335 என் குரல்வளையை அறுத்தாள், சிப்பி கைப்பிடி கடிதம் கிழிப்பானால், 67 00:06:16,086 --> 00:06:19,881 அவ தந்தையை மணந்தது முதல் அவளுக்கு அந்த எண்ணம் இருக்கலாம்னு தோணும், 68 00:06:21,091 --> 00:06:24,928 ஆனா இது போல என் தூக்கத்தை கெடுத்தது இல்ல. 69 00:06:26,721 --> 00:06:29,474 ஆமா, எனக்கும் இது போல பயங்கர கனவுகள் வருது. 70 00:06:30,225 --> 00:06:31,268 அதுல தப்பினீங்களா? 71 00:06:33,145 --> 00:06:35,355 தெரியல. பார்க்க காத்துகிட்டுருக்கேன். 72 00:06:42,571 --> 00:06:44,239 சாம் சமரசம் பண்ணிட்டாளா? 73 00:06:46,491 --> 00:06:48,201 துரதிர்ஷ்டவசமாக, ஆமாம். 74 00:06:56,793 --> 00:06:57,961 சே! 75 00:07:01,756 --> 00:07:03,133 நான் என்ன செய்யணும்? 76 00:07:04,342 --> 00:07:07,345 சாமை சாம் தான் காப்பாத முடியும். 77 00:07:14,436 --> 00:07:15,562 ஹே. 78 00:07:17,147 --> 00:07:19,733 டாம் ட்ரூவின் ஆயுள் காப்பீடு இழப்பீடு, 79 00:07:19,816 --> 00:07:23,153 -அதை வழங்க உன் கையொப்பம் தேவையாம். -இல்ல, தேவையில்ல. 80 00:07:23,236 --> 00:07:25,197 அப்ப சம்பிரதாயமா நினை. 81 00:07:25,280 --> 00:07:28,658 நான் மட்டுமே கையொப்பம் போட்டதா வேணாம். ஒரு மாதிரி இருக்கு. 82 00:07:30,577 --> 00:07:31,661 உள்ளே வா. 83 00:07:42,797 --> 00:07:46,676 இப்பவும் டாம், அவர் எப்பவும் செய்யும், சீட்டி அடிப்பது போலிருக்கு. 84 00:07:46,760 --> 00:07:49,554 ஸ்ருதி இல்லாத சீட்டி. 85 00:07:50,305 --> 00:07:53,016 ஏன் இப்படி செஞ்சார்னு தோணவே மாட்டேங்குது. 86 00:07:54,935 --> 00:07:56,686 என்ன நினைச்சுட்டு இருந்தாரோ? 87 00:07:56,770 --> 00:08:00,357 தற்கொலையே அப்படி தான். ஒண்ணுமே தெரியாம போகும். 88 00:08:03,818 --> 00:08:07,155 -விவாதிக்க வேற ஒரு விஷயம் இருக்கு. -என்ன? 89 00:08:11,076 --> 00:08:14,287 -உன் ஆயுள் காப்பீடு. -அதுக்கென்ன? 90 00:08:14,371 --> 00:08:18,667 டாம் போய் விட்டதால், நிதி ரீதியாக நல்லது, உன் பிரீமியங்களை அதிகரிப்பது. 91 00:08:18,750 --> 00:08:23,004 இருப்பினும், உன் மல்டிபிள் ஸ்கிலோரோஸிஸால் ஒரு சிக்கல். 92 00:08:23,713 --> 00:08:25,632 ஏவா, செய்ய வேண்டியதை செய். 93 00:08:28,009 --> 00:08:30,929 உயிரோடிருக்கும் கடைசி மார்கோலிஸ் நீயா தான் இருக்கும். 94 00:08:31,012 --> 00:08:34,266 ஆமா, ஆனா உன் காப்பீடு பணம் வரும் முன், நான் நிறுவனத்தை 95 00:08:34,349 --> 00:08:37,060 மூட மாட்டேன்னு யார் சொன்னது? 96 00:08:38,895 --> 00:08:41,147 -ஏனா, செய்ய மாட்டே. -மாட்டேனா? 97 00:08:41,231 --> 00:08:45,318 -இல்ல. இது என் தந்தையின் நிறுவனம். -என் கணவரின் நிறுவனம். 98 00:08:46,361 --> 00:08:49,614 அவர் மரபை காப்பாத்துவதை தொடர்வேன், நீ செய்யாட்டாலும். 99 00:08:54,703 --> 00:08:57,330 என் அறையை விட்டு வெளியே போ. 100 00:08:58,915 --> 00:09:01,126 -இதுக்கு நன்றி. -பரவால. 101 00:09:13,221 --> 00:09:16,558 -கடவுளுக்கு நன்றி. பீட்டர், இங்க விடுங்க. -ஹே, பேட்டி. 102 00:09:20,228 --> 00:09:21,771 சூயிங் கம் வேணுமா? 103 00:09:22,647 --> 00:09:24,024 -என்ன? -கொஞ்சம் கம்? 104 00:09:24,691 --> 00:09:26,067 இல்ல, போதும், வேணாம். 105 00:09:26,151 --> 00:09:29,529 ஆமா நான் பாட்சஸ் முயன்றேன், ஆனா வினோதமா இருந்தது. 106 00:09:29,612 --> 00:09:30,613 அடடா. 107 00:09:40,332 --> 00:09:41,666 சாட்சியை இழந்தீங்க. 108 00:09:43,293 --> 00:09:46,004 -என்ன சொன்னீங்க? -கேட் சாக்ஸ். போயிட்டாங்க. 109 00:09:47,756 --> 00:09:50,967 -மன்னிக்கணும், யார் நீங்க? -நான் தூதுவன். 110 00:09:51,051 --> 00:09:52,010 என்ன? 111 00:09:52,093 --> 00:09:54,637 சித்தப்பா அடைச்சுட்டார். ஐம்பத்தொன்று ஐம்பது. 112 00:09:54,721 --> 00:09:57,599 -எப்ப நடந்தது? -தெரியல. கேட்கல. 113 00:09:57,682 --> 00:10:00,977 இரவு ஒரு சந்திப்பு இருக்கு. எல்லா விஷயமும் கிடைக்கும். 114 00:10:02,479 --> 00:10:04,981 -யாரை சந்திப்பேன்? -நான் வெறும் தூதுவன். 115 00:10:05,065 --> 00:10:07,233 யாரும் பின்தொடராம வாங்க. இறுதியா. 116 00:10:07,317 --> 00:10:08,902 உங்க கம் வேணாங்க. 117 00:10:08,985 --> 00:10:10,653 -நிச்சயமாவா? சரி. -ஆமா. சே! 118 00:10:14,949 --> 00:10:15,992 பீட்டர்? 119 00:10:18,119 --> 00:10:19,120 நன்றி. 120 00:10:25,710 --> 00:10:26,711 சே. 121 00:10:29,923 --> 00:10:33,218 ஹே, கேளு, தப்பான சாவி போல. உள்ள போக முடியல. 122 00:10:33,301 --> 00:10:36,721 ஆள் நடமாட்டம் இல்ல. கொஞ்சம் பொறுமையா தேடுங்க. 123 00:10:38,390 --> 00:10:40,350 -பக்கத்து வீடுகளில் பாருங்க. -சரி. 124 00:10:44,312 --> 00:10:45,647 நான் உதவலாமா? 125 00:10:46,731 --> 00:10:48,608 -மார்கரெட் தானே? -கேரல். 126 00:10:48,691 --> 00:10:51,361 உங்களை டாம்மோடு பார்த்த ஞாபகம் இருக்கு. 127 00:10:51,444 --> 00:10:53,279 இருக்கலாம், ஆமா. 128 00:10:53,363 --> 00:10:56,825 டாம் வீட்டிலிருந்து அவருக்கு கொஞ்சம் சாமான் எடுத்து போணும், 129 00:10:56,908 --> 00:11:00,120 ஆனா ஃபோனில் மாட்டுவதே இல்ல. தப்பான சாவி தந்தார்... 130 00:11:00,203 --> 00:11:02,038 எனக்கு ஏதாவது வழி இருக்கா... 131 00:11:02,122 --> 00:11:03,998 என் அவசர தீ வழியாக போறீங்களா? 132 00:11:04,082 --> 00:11:06,334 -அது பெரும் உதவி. -அப்ப, உள்ள வாங்க. 133 00:11:06,418 --> 00:11:09,212 -நன்றி, மிக்க நன்றி. -அது, பரவால. 134 00:11:31,192 --> 00:11:35,071 வாய்ப்பே இல்ல, கென்னி? அட கடவுளே. அது நீ தான்னு தெரியும். 135 00:11:35,155 --> 00:11:38,074 தூரத்திலேயே பார்த்தேன். எனக்கு கழுகு கண்கள். 136 00:11:38,158 --> 00:11:40,326 சான் ஃபிரான்சிஸ்கோவில் என்ன செய்யற? 137 00:11:40,410 --> 00:11:41,369 மன்னிக்கணும். 138 00:11:41,453 --> 00:11:43,371 என்னை ஞாபகம் இல்லைனா, என்னை 139 00:11:43,455 --> 00:11:45,832 -என்னவா காட்டும்? -எனக்கு உங்களை தெரியுமா? 140 00:11:45,915 --> 00:11:48,209 கல்யாணத்தில் பார்த்தது ஞாபகம் இல்லையா? 141 00:11:48,293 --> 00:11:51,379 அவமரியாதையா நினைக்கல. எரிச்சல் தான். அம்சமா இருக்க. 142 00:11:51,463 --> 00:11:52,464 -அப்படியா? -சாரி... 143 00:11:52,547 --> 00:11:56,634 என் தலைமுடி வேற மாதிரி இருந்தது. உனக்கு அதே காதலி இருக்காளா இல்ல... 144 00:11:56,718 --> 00:11:58,595 -எனக்கு வேலையிருக்கு. -பரவாயில்ல. 145 00:11:58,678 --> 00:12:02,932 நாம எப்பவுமே பரபரப்பில் இருப்போம், இல்ல? என் காதணி இங்க விழுந்துதா? 146 00:12:03,016 --> 00:12:06,227 ஹே, பில்லி. எல்லாம் கிடைத்ததா? 147 00:12:06,311 --> 00:12:09,063 ஆமா. மிக்க நன்றி. நான் தேடி வந்தது கிடைத்தது. 148 00:12:09,147 --> 00:12:10,648 ஒரு கோப்பை மதுபானம் தரவா? 149 00:12:11,608 --> 00:12:14,903 நேரம் இருந்தா, ஓத்துக்கிட்டு இருப்பேன், கேரல். ஆனா... 150 00:12:14,986 --> 00:12:17,697 -இதை டாம் கிட்ட கொண்டு சேர்க்கணும். -சரி. 151 00:12:17,780 --> 00:12:19,949 சரி, அடுத்த முறை. ஹாலில் பார்ப்பேனா? 152 00:12:20,033 --> 00:12:21,868 -அடுத்த முறை. -மகிழ்ச்சி பில்லி. 153 00:12:21,951 --> 00:12:23,495 உங்களையும், கேரல். 154 00:12:33,087 --> 00:12:35,507 -ஹே, பேட்டி. -இங்க என்ன செய்யற? 155 00:12:35,590 --> 00:12:39,552 இடமில்லாம தவிக்கறேன். இன்றிரவு உன் இடத்தில் தங்கலாமா? 156 00:12:39,636 --> 00:12:41,012 கூடாது! 157 00:12:46,893 --> 00:12:47,977 நல்லது. 158 00:12:48,895 --> 00:12:53,024 ரொம்ப பரபரப்பில் இருக்கேன், ஏற்கனவே தாமதம். காரில் போயிட்டே பேசலாமா? 159 00:12:54,651 --> 00:12:56,277 அப்ப... நான் தங்கலாமா? 160 00:12:57,487 --> 00:13:00,698 நீ சான் ஃபிரான்சிஸ்கோவில உள்ளது அம்மாவுக்கு தெரியுமா? 161 00:13:00,782 --> 00:13:02,951 -அதனாலென்ன? -சரி. 162 00:13:04,661 --> 00:13:08,373 -சரி, என்னாச்சு? -அப்பா அவர் கூட தங்கலாம் என்றார். 163 00:13:08,456 --> 00:13:13,086 ஆனா அவர் வீட்டில் இல்ல. காபோ போயிருக்கார். ராண்டாவுடன். 164 00:13:13,169 --> 00:13:15,755 கேடு கெட்ட ராண்டா. நீ வருவது தெரியாதா? 165 00:13:15,838 --> 00:13:18,716 அவரை வேணாம்னு சொல்ல வாய்ப்பு தர விரும்பல. 166 00:13:18,800 --> 00:13:21,844 புத்திசாலி. இப்ப இது தான் ஒப்பந்தம். 167 00:13:21,928 --> 00:13:25,348 இரவு என் கூட தங்கலாம். ஆனா ஒரு நிபந்தனை. 168 00:13:25,431 --> 00:13:27,725 அம்மா கிட்ட எங்க இருக்கன்னு சொல்லணும். 169 00:13:27,809 --> 00:13:31,563 அட. அவங்க என்னை பத்தி கவலைப்படறதே இல்ல. 170 00:13:31,646 --> 00:13:33,606 அம்மாவுக்கு செய்தி அனுப்பு. 171 00:13:33,690 --> 00:13:35,275 காலேஜுக்கு போகாம, சர்வர் 172 00:13:35,358 --> 00:13:39,445 வேலையில் வாழ்க்கையை வீணாக்குவதா அவங்க சொல்லி சொல்லி வெறுப்பா இருக்கு. 173 00:13:39,529 --> 00:13:42,031 -இனிமே முடியாது. -எனக்கு புரியுது. 174 00:13:42,115 --> 00:13:44,075 க்றிஸ்டினாக்கு நேரம் சரியில்ல. 175 00:13:44,158 --> 00:13:46,411 உண்மையில், நீ செய்ய கூடியது, 176 00:13:46,494 --> 00:13:49,247 அன்பாக இருந்து, நீ எங்கே இருக்கேனு சொல்லணும். 177 00:13:49,330 --> 00:13:51,040 -ஏன்? -ஏன்னா நான் சொன்னேன்! 178 00:13:51,124 --> 00:13:52,542 என் கூட தங்கணுமா? 179 00:13:52,625 --> 00:13:54,961 -கடவுளே! -கடவுளே! 180 00:13:55,044 --> 00:13:58,131 இங்கே இரு. கதவை பூட்டிக்கோ, அசடா இருக்காதே, சரியா? 181 00:13:58,214 --> 00:13:59,340 உன்னை நேசிக்கிறேன். 182 00:14:47,180 --> 00:14:49,515 ஹாய். நான் பேட்டி சோலிஸ்-பெபேஜியன். 183 00:14:53,186 --> 00:14:54,812 நான் பேட்டி சோலிஸ்-பெபேஜியன். 184 00:14:55,647 --> 00:14:57,023 உள்ளே. சரி. 185 00:15:01,361 --> 00:15:05,698 சரி. ஹாய். சரி. 186 00:15:06,824 --> 00:15:08,117 சரி. 187 00:15:16,292 --> 00:15:17,877 அட கடவுளே! 188 00:15:21,422 --> 00:15:25,301 ஹலோ. நாம இப்படி சந்திப்பது எவ்வளவு பெரிய ஆபத்து தெரியுமா? 189 00:15:25,385 --> 00:15:26,511 ஆமா, தெரியும். 190 00:15:28,096 --> 00:15:31,015 என்ன? என்னாச்சு? என்ன? கேட்டுக்கு ஒண்ணுமில்லையே? 191 00:15:31,099 --> 00:15:34,644 -ஆமா. நல்லாயிடுவா. அவ கதை முடிஞ்சுது. -இல்ல, கதை முடியல. 192 00:15:34,727 --> 00:15:36,062 அவ முடிக்க முடியாது. 193 00:15:36,145 --> 00:15:38,898 அங்கேர்ந்து வரும் வரை வழக்கு ஒத்தி வைக்க நேரம் 194 00:15:38,981 --> 00:15:41,442 -வாங்கறேன். -அதை விட சிறந்த ஆள் இருக்கார். 195 00:15:42,276 --> 00:15:45,071 -யார்? -ஃபிராங்க் சாக்ஸ், கேட்டோட தந்தை. 196 00:15:45,697 --> 00:15:47,573 ட்ரிமடோன் தயாரித்த கெமிஸ்ட். 197 00:15:47,657 --> 00:15:50,827 சிறந்த சாட்சியாக இருப்பார், ஆனா அது சவாலா இருக்கும். 198 00:15:51,661 --> 00:15:53,204 என்ன சவால் சொல்லுங்க. 199 00:15:53,996 --> 00:15:55,665 மனநல பிரச்சினை இருந்தது. 200 00:15:56,666 --> 00:15:59,752 கேட் இப்ப மிகவும் பாதிக்கப்படலாம். அவளுக்கு புதுசு, 201 00:15:59,836 --> 00:16:02,505 ஆனா, ஃபிராங்க் நோயோடு பல காலம் வாழ்ந்தவர். 202 00:16:02,588 --> 00:16:05,049 சரியா கொண்டு போனா, அவர் நல்ல சாட்சி, 203 00:16:05,133 --> 00:16:07,301 ஜார்ஜ் கூட எல்லா நிலையிலும் இருந்தார். 204 00:16:09,679 --> 00:16:10,680 சரி. 205 00:16:11,514 --> 00:16:17,061 சரி, கேளு. அமர்ஸின் ஆய்வு அறிக்கையை நீ பதிவு செய்யணும். 206 00:16:17,145 --> 00:16:19,564 -கூப்பர்மேன் கிட்டேர்ந்து வந்தது. -எப்படி? 207 00:16:20,481 --> 00:16:23,776 -நீதிபதி அனுமதிக்க மாட்டார். -நீ முயற்சி செய்யணும். 208 00:16:23,860 --> 00:16:28,573 ஃபிராங்க் சாட்சியத்தை உறுதி செய்யும். இல்ல ஜார்ஜ்க்கு எதிரா வாய்வார்த்தை தான். 209 00:16:32,869 --> 00:16:35,455 என் ஆசை, உங்களால் முடிந்தால்... 210 00:16:37,749 --> 00:16:42,336 -நீங்கள் கோர்ட்டில் இருக்கணும். -இது உன் வழக்கு. 211 00:16:44,046 --> 00:16:45,047 உன்னால முடியும். 212 00:16:46,132 --> 00:16:49,051 சரி. நல்லது. 213 00:16:52,388 --> 00:16:53,347 சரி. 214 00:16:54,056 --> 00:16:55,308 எப்ப சந்திப்பேன்... 215 00:16:55,391 --> 00:16:56,517 -ஃபிராங்க். -...அவரை. 216 00:16:56,601 --> 00:16:59,312 அரை மணி நேரத்தில் உன் அலுவலகம் வருவார். 217 00:16:59,979 --> 00:17:00,938 என் அலுவலகமா? 218 00:17:02,607 --> 00:17:04,317 சாம் அவரை பார்க்கணுமா? 219 00:17:04,400 --> 00:17:06,903 யார் வரப்போறாங்கன்னு தெரிவது நல்லது. 220 00:17:06,986 --> 00:17:09,655 -அவளோட எப்படி போகுது? -ரொம்ப மோசம். 221 00:17:09,739 --> 00:17:11,199 அவளை நான் நம்பறதே இல்ல. 222 00:17:13,201 --> 00:17:18,706 சரி, அலுவலகம் போய் தேவையான ஆவணங்களை எடுத்துக்கறேன். 223 00:17:19,540 --> 00:17:20,792 எப்ப என்று தெரியல... 224 00:17:20,875 --> 00:17:25,046 சே, என் தங்கச்சி இருக்கா. அவளை என்ன செய்யறது? 225 00:17:25,129 --> 00:17:27,423 -எங்கே அவ? -காரில் இருக்கா. 226 00:17:27,507 --> 00:17:30,009 உன் வீட்டுக்கு வராளா? நான் கூட்டி போறேன். 227 00:17:30,426 --> 00:17:31,844 -உண்மையாவா? -ஆமா. 228 00:17:31,928 --> 00:17:34,889 -அது நல்லா இருக்கும். -அவளை சந்திக்க ஆசை. 229 00:17:34,972 --> 00:17:37,642 -பயமுறுத்தாதீங்க. -என்ன பயமுறுத்தல்? 230 00:17:37,725 --> 00:17:39,227 சொன்ன விதம் பயமுறுத்துது. 231 00:17:39,310 --> 00:17:41,938 -எப்படி இருக்கானு பாக்கணும். -திரும்ப செய்யறீங்க. 232 00:17:42,021 --> 00:17:42,939 -ஆமா. -என்ன? 233 00:17:43,022 --> 00:17:46,359 -கவனிங்க. முதல் கதவு... -நான் கண்டுப்பிடிக்கிறேன். 234 00:17:46,442 --> 00:17:48,653 -நீ கிளம்பு. -சரி. நன்றி. 235 00:17:48,736 --> 00:17:50,279 மிக்க நன்றி. 236 00:17:53,908 --> 00:17:55,159 -பேட்டி. -என்ன? 237 00:17:55,243 --> 00:17:56,494 அருமையா செய்யறே. 238 00:17:57,161 --> 00:18:00,873 மூழ்கிட்டு இருக்கேன். சரி. நன்றி. 239 00:18:03,376 --> 00:18:05,795 சரி, முதல்ல எளிதான கேள்விகள். 240 00:18:05,878 --> 00:18:06,963 சரி. 241 00:18:07,380 --> 00:18:10,383 எந்த ஆண்டு உங்க தம்பியோடு சாக்ஸ் ஃபார்மா தொடங்கினீங்க? 242 00:18:11,634 --> 00:18:13,135 எந்த வருஷம் பிறந்தீங்க? 243 00:18:14,679 --> 00:18:16,264 அது தொடர்பு இல்லாதது. 244 00:18:16,347 --> 00:18:19,767 நான்... ரொம்ப சின்னவளா தெரியறீங்க. 245 00:18:19,851 --> 00:18:21,936 இருந்தும் பெரிய வேலைகள் செய்யறீங்க. 246 00:18:22,395 --> 00:18:25,690 -சரி. -அது புகழ்ச்சி. 247 00:18:25,773 --> 00:18:26,983 ஆமா, நிச்சயமா. 248 00:18:27,066 --> 00:18:30,736 நாங்க தொடங்கிய போது, நீங்க பிறந்தே இருக்க மாட்டிங்க. 249 00:18:31,445 --> 00:18:33,281 -1979? -இல்ல. 250 00:18:34,699 --> 00:18:36,576 -நடைவெளி கூட இல்ல. -இல்ல. 251 00:18:36,659 --> 00:18:37,702 -மன்னிக்கவும். -ஹை. 252 00:18:37,785 --> 00:18:40,246 -நம் முக்கிய சாட்சி, ஃபிராங்க் சாக்ஸ். -ஹை. 253 00:18:40,329 --> 00:18:42,957 நல்ல மாலை. கொஞ்சம் பேசணுமே. 254 00:18:43,749 --> 00:18:44,750 சரி. 255 00:18:46,502 --> 00:18:49,463 எனக்கு என்ன செய்யணும்னு தெரியும். 256 00:18:49,547 --> 00:18:50,882 கொஞ்ச நேரத்தில் வரேன். 257 00:18:53,175 --> 00:18:54,302 என்ன விஷயம்? 258 00:18:54,385 --> 00:18:56,929 ஃபிராங்க் சாக்ஸ் மனநல நிலையத்தில் இருந்தார். 259 00:18:57,013 --> 00:18:58,598 அதை சமாளிக்க போறேன். 260 00:18:59,348 --> 00:19:00,766 அது புத்திசாலித்தனமா? 261 00:19:00,850 --> 00:19:02,518 வழக்கின் போக்கு மாற கூடாது. 262 00:19:02,602 --> 00:19:05,187 உண்மையாவும் வெளிப்படையவும் இருப்பது நல்லது. 263 00:19:05,271 --> 00:19:06,230 சரி. 264 00:19:07,523 --> 00:19:10,109 கேட் சாக்ஸ் விஷயம் தெரிஞ்சுக்க ஆர்வமில்லயா? 265 00:19:11,360 --> 00:19:14,238 இனிமே சாட்சியை தயார்படுத்துவதில் நான் இருக்கணும். 266 00:19:23,205 --> 00:19:25,333 சான் ஃபிரான்சிஸ்கோ போயிருக்கியா? 267 00:19:26,208 --> 00:19:30,254 -இல்ல. -ஆமா, நானே இந்த பகுதிகளுக்கு புதுசு. 268 00:19:34,091 --> 00:19:37,261 ரொம்ப நாள் கழித்து பேட்டியை பார்ப்பது நல்லா இருக்குல? 269 00:19:37,970 --> 00:19:39,764 நான் இருப்பது அவளுக்கு பிடிக்கல. 270 00:19:40,181 --> 00:19:42,892 அது, அவ பரபரப்பா இருக்கா. 271 00:19:42,975 --> 00:19:46,103 பெரிய வழக்கில் இருக்கா. தனிப்பட்டதா நினைக்க கூடாது. 272 00:19:46,187 --> 00:19:48,356 சரி, பரவால. புரியுது. 273 00:19:48,439 --> 00:19:50,399 குழந்தை விஷயம் பிறகு மாறிட்டா. 274 00:19:51,776 --> 00:19:53,986 என்ன நடந்தது, சொன்னாளா? 275 00:19:54,070 --> 00:19:55,863 -குழந்தைக்கா? -ஆமாம். 276 00:19:56,530 --> 00:19:58,616 அவன் முதிராத குழந்தை. 277 00:19:59,575 --> 00:20:02,411 மூளை ரத்த குழாயில் ஏதோ பிரச்சினை. 278 00:20:03,746 --> 00:20:05,247 அதோட பெயர் மறந்துட்டேன். 279 00:20:07,083 --> 00:20:09,085 ஆமா, அந்த விவரங்கள் தெரியாது. 280 00:20:14,090 --> 00:20:16,842 எனக்கு உன் வயசில் மகள் இருக்கிறாள். நல்ல பெண். 281 00:20:17,885 --> 00:20:19,095 காலேஜ் போறாங்களா? 282 00:20:19,595 --> 00:20:22,515 அப்ப போனா, இப்ப என்ன செய்யறா தெரியல. 283 00:20:22,598 --> 00:20:23,849 எங்கிட்ட பேச மாட்டா. 284 00:20:27,895 --> 00:20:29,313 நீங்க செய்தி அனுப்பலாமே. 285 00:20:30,398 --> 00:20:32,108 எங்கிட்ட பேச விரும்பல. 286 00:20:36,946 --> 00:20:41,033 ஒரு வருடம் என் அப்பாவிடம் பேசல, அவர் விவாகரத்துக்கு பின். 287 00:20:41,117 --> 00:20:44,996 அவர் இருக்கும் பகுதியிலுள்ள நாய்கள் படங்களை அனுப்பினார். 288 00:20:45,997 --> 00:20:50,751 -அதுக்கப்புறம் அவரோடு பேசினியா? -இருபது நாய்க்கு அப்புறம். 289 00:20:50,835 --> 00:20:55,881 நானும் நாய் படம் அனுப்பறேன் அவளுக்கு, என்ன ஆகுதுனு பார்க்கலாம். 290 00:20:58,426 --> 00:20:59,927 உடனே பதில் வராது. 291 00:21:01,846 --> 00:21:03,305 தெரிஞ்சுக்கிட்டது நல்லது. 292 00:21:18,654 --> 00:21:22,867 நீ சொன்னது விளங்குது. நீ சொன்னது சரி தான். 293 00:21:24,285 --> 00:21:26,537 -எது பத்தி? -பொறுப்பேற்க வேண்டிய நேரம். 294 00:21:27,163 --> 00:21:29,582 என் அப்பாக்காக கடைசி வரை போராட போறேன். 295 00:21:31,333 --> 00:21:34,211 சரி. அதுக்கு பேட்டி என்ன நினைக்கிறா? 296 00:21:34,295 --> 00:21:36,130 நாளைக்கு தான் சொல்ல போறேன். 297 00:21:38,049 --> 00:21:40,968 எதுவும் மாறாது. அவ தான் வழக்கை நடத்தறா. 298 00:21:41,052 --> 00:21:43,054 நானும் அருகில் உட்கார போறேன். 299 00:21:44,805 --> 00:21:46,474 அதுக்கு தயாரா நீ? 300 00:21:46,557 --> 00:21:49,643 -உடல்நிலையும் மனசில் இருக்கட்டும். -இப்ப போல இருந்ததல்ல. 301 00:21:52,104 --> 00:21:53,230 இருந்தாலும், நன்றி. 302 00:22:03,365 --> 00:22:06,786 -நான் ஸ்கார்ஃபை மறந்துட்டேன். -உன் கழுத்தை மறைக்கணும். 303 00:22:11,707 --> 00:22:13,167 -பேட்டி? -ஆமா. 304 00:22:13,834 --> 00:22:15,961 சாம் அந்த வழக்கை பொறுப்பேற்க போறா. 305 00:22:17,755 --> 00:22:19,965 -என்ன? -நீங்க தான் நடத்துவீங்க. 306 00:22:20,049 --> 00:22:22,885 நானாருந்தா நீங்க இப்ப செய்யறதை தொடர்ந்து செய்வேன். 307 00:22:22,968 --> 00:22:24,804 ஆனா உங்க அருகே அவ இருப்பா. 308 00:22:24,887 --> 00:22:28,891 அவ செய்ய போற எதுக்கும் அவளுக்கு முழு அதிகாரமும் இருக்கும். 309 00:22:29,266 --> 00:22:30,643 என்ன செய்ய போறாங்க? 310 00:22:31,143 --> 00:22:32,937 அது, அதாவது, எனக்கு தெரியாது. 311 00:22:34,980 --> 00:22:36,732 அப்ப நான் என்ன செய்யணும்? 312 00:22:37,817 --> 00:22:40,402 உங்களால எவ்வளவு முடியுமோ, 313 00:22:40,486 --> 00:22:43,072 அவ்வளவு தயார் செய்துக்க சொல்வேன். 314 00:22:43,614 --> 00:22:47,201 அதாவது பேட்டி, நீங்க மிகவும் வலிமையானவர், 315 00:22:47,284 --> 00:22:48,536 தனித்துவ முறையில். 316 00:22:48,619 --> 00:22:51,372 நீங்களே கண்டுபிடிப்பீங்க. நல்லாவே அமையும். 317 00:22:54,458 --> 00:22:55,543 நல்லிரவு. 318 00:22:58,671 --> 00:23:00,840 வலிமையானவர்? 319 00:23:03,884 --> 00:23:04,927 என்ன? 320 00:23:11,517 --> 00:23:12,726 ஜோ, என்ன கண்றாவி? 321 00:23:12,810 --> 00:23:14,979 சாரி திரு ஸீ. அணிவகுப்பு. 322 00:23:17,231 --> 00:23:19,483 சரி, நடந்தே போறேன். 323 00:24:03,194 --> 00:24:04,945 உனக்கும் தெரிந்தது. 324 00:24:05,029 --> 00:24:08,991 முன்பே எச்சரித்தேன், கேட்டை இதுல இழுக்காதே என்று. 325 00:24:09,074 --> 00:24:13,495 கேட்டை முன்பே வெளி கொண்டு வந்தேன். நீ என்ன செய்யறேன்னு தான் தெரியல. 326 00:24:13,579 --> 00:24:15,122 குழப்பம் ஏற்படுத்தறேன். 327 00:24:16,582 --> 00:24:19,627 ஃபிராங்க், என்ன... சே. 328 00:24:29,345 --> 00:24:31,847 சரி, ஃபிராங்க், எதுக்கு? 329 00:24:33,432 --> 00:24:35,809 அது நிஜமாவே நல்ல கேள்வி. 330 00:24:37,436 --> 00:24:40,564 அது தான் சரியானது என்று தோன்றியதால். 331 00:24:41,106 --> 00:24:43,484 அப்ப அது என்னை பத்தி தானே? 332 00:24:43,567 --> 00:24:47,488 இல்ல! அது கேட் பத்தி, முட்டாளே. 333 00:24:47,571 --> 00:24:51,033 கேட்டா? நம்ம பசங்களுக்காக வளர்த்ததை கெடுக்க போற. 334 00:24:52,326 --> 00:24:56,205 உனக்கு என்னோட பிரச்சினைனா, அதை இங்கேயே இப்போதே தீர்த்துப்போம். 335 00:24:56,288 --> 00:24:57,456 உனக்கு என்ன வேணும்? 336 00:24:59,541 --> 00:25:02,461 உனக்கு தெரியல. இதெல்லாம் செய்யற, ஏன்? 337 00:25:02,544 --> 00:25:06,423 ஹீரோவா தெரியவா? கேட் நேசிப்பாள் என்றா? 338 00:25:06,507 --> 00:25:09,468 சந்தர்ப்பம் கைகூடாமல் போச்சு. திரும்ப வராது. 339 00:25:11,011 --> 00:25:13,889 ஃபிராங்க், நான் இங்க இருக்கேன், சரியா? 340 00:25:13,973 --> 00:25:18,602 இது தான் நேரம். கடைசியா ஒரு ஒப்பந்தம் போடலாம், சரியா? 341 00:25:18,686 --> 00:25:22,815 விசாரணைக்கு போகாத, நீ சொன்ன எதையும் செய்யறேன். 342 00:25:23,983 --> 00:25:26,402 -கெஞ்சிகிட்டே இரு. -நாசமாய் போக! 343 00:25:26,485 --> 00:25:28,612 வற்புறுத்த பார். பிடிக்குமே உனக்கு. 344 00:25:28,696 --> 00:25:30,155 அதிலே தானே சிறந்தவன் நீ. 345 00:25:30,239 --> 00:25:35,286 எனக்கு தர கூடிய வானத்தையோ மாய விதை பத்தியோ சொல். 346 00:25:35,369 --> 00:25:39,248 நீ என்ன விக்கறனே உனக்கு தெரியாது, அது பத்தி கவலையும் இல்ல. 347 00:25:40,708 --> 00:25:44,003 நீ வாழ்க்கையிலே எதுவும் உருவாக்கியதில்லை. 348 00:25:45,921 --> 00:25:48,173 நீ ஒரு ஒட்டுண்ணி. 349 00:25:52,553 --> 00:25:54,680 சரி, வாழ்த்துக்கள். 350 00:25:54,763 --> 00:26:00,144 அடேய்! எதிர்பார்க்காத போது சாகப் போகும் கிழவனை குத்தினே. 351 00:26:03,105 --> 00:26:08,068 சாட்சி கூண்டில் இருக்கும் போது அதை மறக்க மாட்டேன். 352 00:26:12,489 --> 00:26:13,866 ஒட்டுண்ணி. 353 00:26:22,833 --> 00:26:25,753 -வணக்கம், டாக்டர் சாக்ஸ். -வணக்கம், மேம். 354 00:26:25,836 --> 00:26:27,755 உங்க பெயர் ஃபிராங்க் தானே? 355 00:26:27,838 --> 00:26:30,883 -ஆர்தர் எங்கப்பா பெயர். -புரிந்தது. 356 00:26:30,966 --> 00:26:32,718 ஜார்ஜ் சாக்ஸ் உங்க தம்பியா? 357 00:26:34,470 --> 00:26:37,723 சகோதரர்கள் சேர்ந்தே சாக்ஸ் ஃபார்மசூட்டிகல்ஸ் தொடங்கினீங்களா? 358 00:26:37,806 --> 00:26:40,476 நிறுவனத்தில் உங்க வேலைகளை பத்தி சொல்ல முடியுமா? 359 00:26:40,559 --> 00:26:45,606 தலைமை மருந்து விஞ்ஞானியா மற்றும் முன்னணி மருந்து வடிவமைப்பாளரா இருந்தேன், 360 00:26:46,565 --> 00:26:50,611 ஜார்ஜ் தான் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி. 361 00:26:50,694 --> 00:26:53,739 எந்த மாதிரி மருந்துகளை உருவாக்கினீங்க? 362 00:26:53,822 --> 00:26:58,535 சாக்ஸ்லாக்ஸ் செய்ய ஆரம்பித்தேன். மல இளக்கிகள். 363 00:26:58,619 --> 00:26:59,661 சரி. 364 00:26:59,745 --> 00:27:03,415 ஆன்டாசிட்ஸ். பின் ஓபியாய்ட்ஸ் செய்ய ஆரம்பிச்சோம். 365 00:27:03,499 --> 00:27:06,001 ட்ரிமடோன், அமர்ஸின். 366 00:27:06,085 --> 00:27:09,296 ஆட்சேபணை. உங்களோடு தனியா பேசலாமா, யுவர் ஆனர். 367 00:27:09,380 --> 00:27:10,381 மேதகு எம்.சி.ரீஸ் 368 00:27:11,799 --> 00:27:13,926 -அது என்னது? -உங்களுக்கே தெரியும். 369 00:27:15,219 --> 00:27:17,304 இதை தவிர்க்க கருத கோருகிறேன், 370 00:27:17,388 --> 00:27:20,724 அமர்ஸின் பத்தி அவர் வாக்குமூலத்தில் எதுவும் வரக்கூடாது. 371 00:27:20,808 --> 00:27:23,102 இல்ல, முடியாது. என்ன காரணத்துக்கு? 372 00:27:23,227 --> 00:27:27,314 வழக்கு ட்ரிமடோன் பற்றி. எதுக்கு அமர்ஸினை இழுக்கணும். 373 00:27:27,398 --> 00:27:29,066 அமர்ஸின் வழக்கில் முக்கியம். 374 00:27:29,149 --> 00:27:31,402 ட்ரிமடோன் அடிமையாக்கும் என்று தெரியும். 375 00:27:31,485 --> 00:27:33,987 பாதிக்கும் ஆதாரம்னா, பெருந்தன்மையா இருக்கேன், 376 00:27:34,071 --> 00:27:36,824 அதை விட, அது ஏற்படுத்தும் நியாயமற்ற தப்பெண்ணம் 377 00:27:36,907 --> 00:27:38,909 மற்றும் குழப்பங்கள் கணிசமாகும். 378 00:27:38,992 --> 00:27:42,663 நடுவர்கள் தீர்ப்பு அதை சார்ந்து இருந்தால், 379 00:27:42,746 --> 00:27:45,124 உடனே முறையீடுக்கு அடிப்படையா இருக்கும். 380 00:27:48,544 --> 00:27:53,424 நீங்க அதை தவிர்ப்பீங்க என்று நினைக்கிறேன் மிஸ் சோலிஸ்-பெபேஜியன். 381 00:27:53,507 --> 00:27:55,843 நீங்க உன்னதமானவர், யுவர் ஆனர். நன்றி. 382 00:27:55,926 --> 00:27:57,261 கோரிக்கை ஏற்கப்பட்டது. 383 00:27:58,137 --> 00:28:01,640 டாக்டர் சாக்ஸ், உங்க சாட்சியில் 384 00:28:01,723 --> 00:28:04,351 எங்கும் அமர்ஸின் பத்தி சொல்ல கூடாது. 385 00:28:05,477 --> 00:28:07,688 -புரிந்தது. -சரி. 386 00:28:10,524 --> 00:28:16,363 சொல்லுங்க, ஒரு நிறுவனம் மல இளக்கிகள் செய்வது போய், ஏன் ஓபியாய்ட்ஸுக்கு மாறியது? 387 00:28:17,197 --> 00:28:19,700 -அங்கே என் சகோதரன், ஜார்ஜ். -அங்கே. 388 00:28:19,783 --> 00:28:22,995 எங்க நிறுவனத்தை வலி மேலாண்மைக்கு மாற்றணும் என்றான். 389 00:28:23,078 --> 00:28:25,664 ஏனா, வலி மேலாண்மை பெரிய வியாபாரம். 390 00:28:25,747 --> 00:28:29,543 மல இளக்கி உண்மையில் தற்காலிக நிவாரணம் மட்டுமே. 391 00:28:30,502 --> 00:28:34,506 வலி மேலாண்மை, நீண்ட கால நன்மை. 392 00:28:35,424 --> 00:28:38,051 -அப்ப நிறைய பணமா? -உங்களுக்கு புரிந்தது. 393 00:28:38,427 --> 00:28:40,304 திட்டத்துக்கு ஒத்துக்கிட்டிங்களா? 394 00:28:41,096 --> 00:28:43,724 -மன்னிக்கணும்? -திட்டம், ஒத்துக்கிட்டிங்களா? 395 00:28:43,807 --> 00:28:48,061 ஆரம்பத்தில், ஆமா. லேசான வலி நிவாரணி கொண்டு வர விரும்பினேன். 396 00:28:48,145 --> 00:28:52,983 ஓபியாய்ட் சார்ந்த வலி நிவாரணி தயாரிப்பை தவிர்க்க காரணம் உண்டா? 397 00:28:53,066 --> 00:28:54,109 அடிமையாக்கும். 398 00:28:54,193 --> 00:28:57,404 பல நூற்றாண்டுகள் இருக்கு சான்று அளிக்க. 399 00:28:57,488 --> 00:29:00,991 ஓப்பியம், மார்ஃபீன், கோடீன். 400 00:29:01,074 --> 00:29:07,039 ஒப்பியேட்ஸ் தான் ஓபியாய்ட் சார்ந்த வலி நிவாரணி செய்யும் மூலப்பொருளா? 401 00:29:07,122 --> 00:29:09,500 ஆமா. கையால் செய்யப்படுபவை. 402 00:29:09,583 --> 00:29:12,711 இயற்கை ஒப்பியேட்ஸ் அடிமையாக்கும் என்று தெரிஞ்சா 403 00:29:12,794 --> 00:29:15,839 அப்ப செயற்கை ஓபியாய்ட்ஸ் எப்படி இல்லாம இருக்கும்? 404 00:29:15,923 --> 00:29:20,844 அதுக்கு காரணம், ஒரு துண்டு செய்தி வந்தது தி நியூ இங்லண்ட் ஜர்னல் ஆஃப் மெடிசினில் 405 00:29:20,928 --> 00:29:22,346 1980 வாக்கில் 406 00:29:22,429 --> 00:29:27,476 ஒரு மருத்துவர் சொன்னது, ஓபியாய்ட்ஸ் அடிமையாக்காது, 407 00:29:28,852 --> 00:29:30,103 புள்ளி விவரப்படி. 408 00:29:30,187 --> 00:29:33,982 இது மதிப்பாய்வு செய்யப்பட்டதா, அறிவியல் பூர்வமா ஆதரிக்கப்பட்டதா? 409 00:29:34,066 --> 00:29:38,445 இல்ல மேம். இது சில வரிகள் உள்ள வெளியீடு. ஜார்ஜ் கண்ணில் பட்டது. 410 00:29:38,529 --> 00:29:42,491 இது சட்டப்பூர்வமா பாதுகாப்பு அளிப்பதா நினைத்தான். 411 00:29:42,574 --> 00:29:45,118 -விஷயம் உங்களை கவர்ந்ததா? -நான் விஞ்ஞானி! 412 00:29:45,869 --> 00:29:51,291 நான் குரலை உயர்த்தினதுக்கு மன்னிக்கணும், ஆனா இல்ல. அது ஒரு கருத்து மட்டுமே. 413 00:29:51,375 --> 00:29:53,669 ஆனா ஜார்ஜ், அதுக்கு கவலைப்படல. 414 00:29:53,752 --> 00:29:56,046 டாக்டர் சாக்ஸ், வார்த்தைகள் பார்த்து. 415 00:29:56,129 --> 00:30:00,300 ட்ரிமடோன் ஆய்வு அறிக்கையில் என்ன இருந்தது? 416 00:30:00,384 --> 00:30:02,177 அடிமையாக்கும் என்று வந்தது. 417 00:30:02,261 --> 00:30:07,057 அப்ப டாக்டர் சாக்ஸ், ட்ரிமடோன் அடிமையாக்கும் என்று தெரிந்ததால், 418 00:30:07,140 --> 00:30:09,935 அதை நிறுத்தி விட்டு வேறு ஏதாவது தயாரிக்கலாமே? 419 00:30:10,018 --> 00:30:15,607 முயன்றேன். அதே போல ஒண்ணு, அடிமையாக்காது என்று நினைத்தேன். 420 00:30:16,817 --> 00:30:21,113 ஆனா, திடீரென்று, எதிர்பாராத சிக்கல்களில் மாட்டினேன். 421 00:30:21,196 --> 00:30:23,240 -ஆட்சேபணை. -இவன் ஒருத்தன். 422 00:30:23,323 --> 00:30:27,494 டாக்டர் சாக்ஸ், அமர்ஸின் பெயரை சொல்வதை தவிர்ங்க. 423 00:30:27,578 --> 00:30:30,455 அவங்க கேள்வி கேட்டாங்க. எப்படி பதில் சொல்வது? 424 00:30:30,539 --> 00:30:33,709 மிஸ் சோலிஸ்-பெபேஜியன் வேற மாதிரி கேட்கறீங்களா? 425 00:30:33,792 --> 00:30:34,710 நிச்சயமா. 426 00:30:37,629 --> 00:30:41,341 ட்ரிமடோன் அடிமையாக்கும்னா, ஏன் சந்தைப்படுத்தினீங்க? 427 00:30:41,425 --> 00:30:43,260 ஏனா அது ஜார்ஜின் முடிவு. 428 00:30:44,219 --> 00:30:47,556 என் எந்த கவலை மீதும் அவன் ஆர்வம் காட்டல. 429 00:30:48,056 --> 00:30:52,311 ட்ரிமடோனை விரைவா வெளியிடுவதிலேயே அவனுக்கு ஆர்வம் இருந்தது. 430 00:30:52,394 --> 00:30:55,772 அவனுக்கு இது மறுக்க இயலாத வணிக வழி. 431 00:30:55,856 --> 00:31:01,528 அடிமையாக்கும், சட்ட அனுமதி பெற்ற மருந்து, தானே விற்கும். 432 00:31:02,613 --> 00:31:03,822 பிறகு என்ன நடந்தது? 433 00:31:04,489 --> 00:31:06,533 என்னை நிறுவனத்தை விட்டு விரட்டினான். 434 00:31:06,617 --> 00:31:10,370 என்னை விரட்டினான். முடிந்தது. "உன் வேலை முடிஞ்சுது." 435 00:31:12,080 --> 00:31:15,459 சாக்ஸ் ஃபார்மாவில் ஒரு சாக்ஸே இருக்கணும் என்று நினைத்தான், 436 00:31:16,209 --> 00:31:18,920 பில்லியன்களில் சம்பாதித்தான், 437 00:31:19,004 --> 00:31:22,215 அதாவது பல பில்லியன் டாலர்கள், 438 00:31:23,050 --> 00:31:25,719 மக்கள் உயிரோடு விளையாடி. 439 00:31:33,977 --> 00:31:36,813 எனக்கு ஒரு நொடி தர முடியுமா, யுவர் ஆனர்? ஒரே நொடி. 440 00:31:41,068 --> 00:31:43,487 நடுவருக்கு பிடித்திருக்கு, இதோடு நிறுத்தலாமே. 441 00:31:43,570 --> 00:31:47,324 உங்களுக்கு என்ன... அந்த மனநல விஷயத்தை மறைக்கணுமா? 442 00:31:47,407 --> 00:31:52,079 -அதை க்ரிஃபின் கிளப்பட்டுமே, என்ன? -இல்ல, இது அருமையான சமயம். 443 00:31:52,162 --> 00:31:55,874 -நான் கட்டாயப்படுத்தறேன். -அவரை திணறடிப்பாங்க, சாம். 444 00:31:55,957 --> 00:31:59,753 -நான் கட்டாயப்படுத்தறேன். -மிஸ் சோலிஸ்-பெபேஜியன், வேற ஏதாவது? 445 00:32:04,508 --> 00:32:06,593 ஆமா, ஒரு விஷயம், யுவர் ஆனர். 446 00:32:07,386 --> 00:32:09,054 ஃபிராங்க், உதவி செய்ய முடியுமா? 447 00:32:09,971 --> 00:32:12,349 நடுவர் குழுவை சற்று பாருங்களேன், ப்ளீஸ். 448 00:32:14,226 --> 00:32:16,853 கண் அருகே கறுப்பு நிறம் எப்படினு சொல்வீங்களா? 449 00:32:16,937 --> 00:32:18,105 தம்பி குத்தினான். 450 00:32:18,188 --> 00:32:21,274 உங்க தம்பி ஜார்ஜ் குத்தினாரா? இது சரியா? 451 00:32:21,358 --> 00:32:22,567 -ஆமா, மேம். -ஏன்? 452 00:32:22,651 --> 00:32:24,069 -"ஏன்?" -ஆமா. 453 00:32:24,152 --> 00:32:26,697 நான் அவனுக்கு எதிராக சாட்சி சொல்வதால். 454 00:32:29,658 --> 00:32:32,786 -நன்றி. -நன்றி, மேம். 455 00:32:32,869 --> 00:32:34,371 வேறு கேள்விகள் இல்ல. 456 00:32:42,087 --> 00:32:44,297 மருந்துகள் பற்றி உங்களுக்கு தெரியும். 457 00:32:44,381 --> 00:32:47,676 அது உங்க தொழில்முறை அனுபவத்திலிருந்து மட்டும் தானா? 458 00:32:47,759 --> 00:32:49,511 -ஆட்சேபணை. -மாத்தி கேக்கறேன். 459 00:32:49,594 --> 00:32:55,183 உங்க மனநிலை மாத்த கூடிய ஏதாவது மருந்து சாப்பிடறீங்களா? 460 00:32:55,976 --> 00:32:59,479 க்ளோஸபீன் லமோட்ரீகீன் எடுத்துக்கறேன். 461 00:32:59,563 --> 00:33:02,816 மனநோய் எதிர்ப்பு மற்றும் மனநிலை நிலைப்படுத்தி. 462 00:33:03,442 --> 00:33:05,277 பள்ளிக்கு போயிருக்கீங்களா? 463 00:33:05,360 --> 00:33:08,530 மனநிலை பாதிப்பு நோய்க்கு கொடுப்பது, இல்ல. 464 00:33:08,613 --> 00:33:12,284 ஆட்சேபணை. இது சம்பந்தமில்லாத கேள்வி, யுவர் ஆனர். 465 00:33:12,367 --> 00:33:13,910 இருவரும் இங்க வாங்க. 466 00:33:17,122 --> 00:33:19,291 கேள்வி அவர் நம்பகத்தன்மையை சோதிக்க. 467 00:33:19,374 --> 00:33:22,502 மனநோய் நம்பகத்தன்மையை பலவீனமாக்கும் என்று அர்த்தமல்ல. 468 00:33:22,586 --> 00:33:24,254 அதை கோர்ட் முடிவு செய்யும். 469 00:33:24,337 --> 00:33:26,882 பாதிக்கப்பட கூடியவரை கொடுமைப்படுத்தறார், 470 00:33:26,965 --> 00:33:29,593 மனநோய்க்கு களங்கம் விளைவிக்கிறார். 471 00:33:29,676 --> 00:33:32,971 சாட்சியின் நம்பகத்தன்மை இந்த வழக்கின் உயிர்நாடி, 472 00:33:33,054 --> 00:33:34,723 நான் சில வழிகளை ஆராய்கிறேன். 473 00:33:34,806 --> 00:33:37,642 மிக ஆபத்தான விளையாட்டை விளையாடறீங்க, திரு. பெடக். 474 00:33:38,351 --> 00:33:40,604 எனக்கு வேற வழி தெரியல. 475 00:33:40,687 --> 00:33:44,357 வாதிகள் சாட்சியின் பிரச்சினைகளை பற்றி பேசாதது என் தவறு அல்ல. 476 00:33:45,358 --> 00:33:46,777 ஆட்சேபணை மறுக்கப்பட்டது. 477 00:33:46,860 --> 00:33:48,904 நீங்க எச்சரிக்கையுடன் தொடரலாம். 478 00:33:48,987 --> 00:33:50,155 சரி, யுவர் ஆனர். 479 00:33:52,365 --> 00:33:54,576 -ஃபிராங்க். -என்ன? 480 00:33:54,659 --> 00:33:57,245 அந்த மருந்து விதிமுறைப்படி எடுக்கறீங்களா? 481 00:33:58,413 --> 00:33:59,498 தினமும் இரு முறை. 482 00:33:59,581 --> 00:34:03,752 அந்த மருந்தை இருபத்தைந்து வருஷம் முன் எடுக்க தொடங்கினீங்களா? 483 00:34:04,544 --> 00:34:06,421 சாக்ஸ் ஃபார்மா விட்ட சமயமா? 484 00:34:06,505 --> 00:34:08,507 அது போல இருக்கலாம், ஆமா. 485 00:34:08,590 --> 00:34:10,217 சுமார் கால் நூற்றாண்டு. 486 00:34:10,300 --> 00:34:14,221 உண்மையையும் மாயையும் வேறுபடுத்துவதில் ஏதாவது குழப்பம் இருக்கா? 487 00:34:14,304 --> 00:34:15,388 இல்ல. 488 00:34:16,723 --> 00:34:20,227 ட்ரிமடோன் தயாரிப்பை தடுத்ததால் உங்க தம்பி சாக்ஸ் ஃபார்மா 489 00:34:20,310 --> 00:34:22,604 விட்டு அனுப்பியதாவா சொன்னீங்க? 490 00:34:22,687 --> 00:34:23,688 ஆமாம். 491 00:34:25,982 --> 00:34:27,359 அது... 492 00:34:28,902 --> 00:34:32,405 ஆகஸ்ட் 5, 1994, சரியா? 493 00:34:33,406 --> 00:34:34,491 அது ஞாபகமில்ல. 494 00:34:35,450 --> 00:34:39,538 அதுக்கு முந்தின வாரம், ஜூலை 30 அன்று, என்ன நடந்தது ஞாபகமிருக்கா? 495 00:34:40,497 --> 00:34:41,665 மடக்கிட்டீங்க நண்பா. 496 00:34:45,085 --> 00:34:48,296 -இப்ப ஞாபகம் வருதா? -ஆட்சேபணை. 497 00:34:48,380 --> 00:34:51,341 யுவர் ஆனர், அது என்னவோ, அது எங்களிடம் இல்ல. 498 00:34:51,424 --> 00:34:54,177 இப்ப இருக்கு. சாட்சி 233. 499 00:34:54,261 --> 00:34:57,347 நீங்க மறைத்ததுக்கு ஏதாவது காரணம் இருக்கா, திரு பெடக்? 500 00:34:57,430 --> 00:35:01,351 டாக்டர் சாக்ஸ் எதிர்பாராத சாட்சி, கடைசி நேரத்தில் நம்மிடம் வந்தது. 501 00:35:01,434 --> 00:35:05,355 குறைந்த காலம் என்பதால், முடிந்த வழிகளில் குறுக்கு விசாரணை செய்றோம். 502 00:35:05,438 --> 00:35:07,983 உங்களுக்கு சுதந்திரம் குறைவு, திரு பெடக். 503 00:35:09,276 --> 00:35:12,237 அறிக்கையை படிக்கிறீங்களா? நிறமடித்த பகுதிகளை மட்டும். 504 00:35:12,320 --> 00:35:13,488 ஆட்சேபணை. சொன்னது. 505 00:35:13,572 --> 00:35:17,075 ஆவணம் இருபது வருட பழசு, அதிகாரப்பூர்வ அரசு பதிவுகளின் பகுதி. 506 00:35:17,158 --> 00:35:20,453 -மறுக்கப்பட்டது. -டாக்டர் சாக்ஸ், நீங்க படிக்கலாம். 507 00:35:20,787 --> 00:35:22,122 அறிக்கையை படிக்க முடியுமா? 508 00:35:22,205 --> 00:35:24,374 எனக்கு கண்ணாடி வேணும், வீட்ல இருக்கு. 509 00:35:27,711 --> 00:35:30,505 அதானே. 510 00:35:30,589 --> 00:35:32,507 ஜார்ஜி கிட்ட, 511 00:35:32,591 --> 00:35:35,427 அவனை பத்தின விசாரணை சமயம், 512 00:35:35,510 --> 00:35:39,180 என் கண் கண்ணாடி அவனிடம் இருக்கு. 513 00:35:40,682 --> 00:35:43,810 -எதை படிக்கணும்? -நிறமடித்த பகுதிகள் போதும். 514 00:35:44,144 --> 00:35:48,189 "தொகுதி இருநூறில் பணி புரியும் அதிகாரிகள், டர்க் தெருவில், 515 00:35:48,273 --> 00:35:53,486 "ஆர்தர் ஃபிரான்சிஸ் சாக்ஸ், வயது 51, 516 00:35:53,570 --> 00:35:57,532 "சாலையின் நடுவில் நிர்வாணமா, 517 00:35:59,159 --> 00:36:03,413 "எரிச்சல் மற்றும் குழப்ப நிலையில் நடப்பதை கண்டனர்." 518 00:36:07,792 --> 00:36:12,881 "அவரை மதிப்பீடு செய்ய, கைது செய்யப்பட்டார்." 519 00:36:16,968 --> 00:36:19,220 நீங்க அந்த சமயம், தவறான நம்பிக்கையால் 520 00:36:19,304 --> 00:36:21,181 கஷ்டப்பட்டீங்க, இல்லயா? 521 00:36:21,681 --> 00:36:26,728 நினைவில் இல்லை. மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தது தெரியும். 522 00:36:26,811 --> 00:36:30,315 ஆனா, ஐயா, இந்த சம்பவம் தான் உங்க தம்பியை, நீண்டகால வல்லுநர் 523 00:36:30,398 --> 00:36:33,151 கவனிப்பில் உங்களை விட காரணமா இருந்தது, இல்ல? 524 00:36:33,234 --> 00:36:36,863 என்னை அடைத்து வைத்தான், ஆண்டவா! அதுக்கு பெயர் கவனிப்பா? 525 00:36:36,947 --> 00:36:39,449 உங்களுக்கு தகுதி இல்லைன்னு தெரியும் வரை, 526 00:36:39,532 --> 00:36:42,535 உங்களை சாக்ஸ் ஃபார்மாவை விட்டு நீக்கல, இல்ல? 527 00:36:42,619 --> 00:36:45,705 நான் ட்ரிமடோன் வெளியீட்டை தடுக்காமல் இருக்க, 528 00:36:45,789 --> 00:36:49,709 அதை ஒரு சாக்கா பயன்படுத்தினான். 529 00:36:49,793 --> 00:36:51,920 என் மனைவி மற்றும் மகளை 530 00:36:52,003 --> 00:36:56,466 என்னிடமிருந்து பிரித்தான். 531 00:36:57,550 --> 00:37:00,804 -அந்த சமயம் கல்யாணம் ஆகி இருந்ததா? -ஆமா. 532 00:37:01,262 --> 00:37:03,431 -அப்ப அவங்க எங்கிருந்தாங்க? -ஆட்சேபணை. 533 00:37:03,515 --> 00:37:06,768 -இது எதுக்காவது சம்பந்தம் இருக்கா? -எல்லாத்துக்கும். 534 00:37:06,851 --> 00:37:11,147 -மூன்று கேள்வியில் மையத்துக்கு வருவேன். -நீங்க தொடருங்க, நான் எண்ணறேன். 535 00:37:13,692 --> 00:37:18,238 -உங்க மனைவி எங்கிருந்தாங்க, ஃபிராங்க்? -எனக்கு தெரியல. அடைச்சு வெச்சிருந்தான். 536 00:37:18,321 --> 00:37:21,658 அவங்க சீனா போனதா உங்க தம்பி கிட்ட சொன்னீங்க, இல்ல? 537 00:37:21,741 --> 00:37:25,537 ஆமா, உண்மை. குடும்ப பிரிவால் கஷ்டப்பட்டதால், சீனாவுக்கு போனாங்க. 538 00:37:25,620 --> 00:37:27,664 அது முழு உண்மை இல்லை தானே? 539 00:37:27,998 --> 00:37:30,834 அவங்க குடும்பத்தோட புதைக்கப்பட போனாங்க இல்ல? 540 00:37:30,917 --> 00:37:35,964 -என்ன? புதைக்கவா? இல்ல. -அவங்க தற்கொலை செய்துகிட்டாங்க தானே? 541 00:37:36,047 --> 00:37:37,841 இல்ல, அப்படி நடக்கவே இல்ல. 542 00:37:37,924 --> 00:37:40,260 மரண சான்றிதழை பார்க்கணுமா? 543 00:37:40,343 --> 00:37:41,553 இல்ல. 544 00:37:41,636 --> 00:37:45,598 ஞாபகமில்ல ஏனா துன்புறுத்தப்படுவதா தவறான எண்ண நோயால் அவதிப்பட்டீங்க. 545 00:37:45,682 --> 00:37:49,019 அரசு இருவரையும் தேடி வந்ததா சொன்னீங்க, 546 00:37:49,102 --> 00:37:53,231 கட்டாய தொழிலாளர் முகாமுக்கு அவரை அனுப்ப, கொண்டு போக வந்ததா சொன்னீங்க. 547 00:37:53,857 --> 00:37:56,818 அவங்க தற்கொலை செய்யும் அளவுக்கு செய்தீங்க, இல்ல? 548 00:37:56,901 --> 00:38:02,073 உண்மையில்ல! அவங்க குடும்பத்தோட சீனாவில் இருக்க ஆசைப்பட்டாங்க. 549 00:38:02,157 --> 00:38:06,619 அப்படியிருந்தா ஏன் ஒரே குழந்தையை தவிக்க விட்டு போவாங்க? 550 00:38:06,703 --> 00:38:07,871 என்ன? 551 00:38:09,539 --> 00:38:13,543 போலீஸ் அறிக்கை இரண்டாம் பக்கம், அதை படிக்க முடியுமா? 552 00:38:18,298 --> 00:38:23,762 "நல அதிகாரிகள் அவர் வீட்டில் சோதனை செய்த போது, ஒரு... 553 00:38:25,055 --> 00:38:30,685 "கவனிப்பாரற்ற சிறுமியை கண்டனர். 554 00:38:32,353 --> 00:38:36,149 "அந்த சிறுமி அவள் சித்தப்பாவிடம் ஒப்படைக்கப்பட்டாள்." 555 00:38:37,734 --> 00:38:40,653 உங்களுக்கு ட்ரிமடோன் பத்தி எல்லாம் ஞாபகம் இருக்கு. 556 00:38:40,737 --> 00:38:44,866 அது அடிமையாக்கும், அது வெளி வராம இருக்க உங்க தம்பியை தடுத்தீங்க என்று. 557 00:38:44,949 --> 00:38:49,913 ஆனா, அதே காலகட்டத்தில், உங்க மனைவி இறந்தது உங்களுக்கு தெரியல. 558 00:38:49,996 --> 00:38:52,123 அல்லது உங்க மகளை கைவிட்டதுமா? 559 00:38:52,207 --> 00:38:55,752 ஏனா அது உண்மை இல்ல. அதை நம்ப கூடாது. 560 00:38:55,835 --> 00:38:58,880 அது நடிப்பு, அவன் நடிகன். 561 00:38:58,963 --> 00:39:01,925 அவன் கதை சொல்வான், அதை நம் மனசில் ஏத்துவான். 562 00:39:02,008 --> 00:39:04,385 தம்பி அப்படி செய்வதா தோணுதா, ஃபிராங்க்? 563 00:39:04,469 --> 00:39:06,513 எண்ணங்களை மனசில் ஏத்தறதா? 564 00:39:06,596 --> 00:39:11,226 இல்ல, அந்த அர்த்தத்தில் சொல்லல. 565 00:39:11,309 --> 00:39:14,145 அவன் கதைகள் சொல்வான். அவன் ஒரு விற்பனையாளன். 566 00:39:14,229 --> 00:39:16,231 மிகவும் திறமைசாலி, புத்திசாலி, 567 00:39:16,314 --> 00:39:20,026 எதை சொல்லணும்னு தெரியும், அதிகமா பொய் சொல்வான். 568 00:39:20,110 --> 00:39:24,280 சாட்சி 234. இது ஒரு தத்தெடுப்பு விண்ணப்பம் உங்க கையொப்பத்தோட, 569 00:39:24,364 --> 00:39:27,659 -கேட் மீது பெற்றோர் உரிமை விட்டு தருதல். -இது உண்மையில்ல. 570 00:39:27,742 --> 00:39:29,452 நீ பொய்யா தயாரிச்ச, இல்ல? 571 00:39:29,536 --> 00:39:31,204 அது உங்க கையொப்பம் இல்லயா? 572 00:39:31,287 --> 00:39:34,666 -போலி ஆவணம். -நோட்டரி பப்ளிக் உறுதி செய்தது, ஐயா. 573 00:39:34,749 --> 00:39:36,668 நோட்டரி பப்ளிக்கும் உன் கையாளா? 574 00:39:36,751 --> 00:39:40,547 உண்மை, உங்க தம்பி உங்க மகளை கவரல. 575 00:39:41,047 --> 00:39:42,966 தெளிவா இருந்த ஒரு அரிய நேரத்தில், 576 00:39:43,049 --> 00:39:47,011 அவளை வளர்க்க, பார்த்துக்க கொடுத்தீங்க, 577 00:39:47,095 --> 00:39:48,847 ஏன்னா உங்களால முடியல. 578 00:39:51,474 --> 00:39:54,561 இல்ல அது... அது நடக்கவே இல்ல. 579 00:40:04,070 --> 00:40:05,238 அப்படி நடந்ததா? 580 00:40:09,909 --> 00:40:14,414 அந்த கால கட்டத்தில் உங்களுக்கு பலது ஞாபகமில்ல, 581 00:40:14,497 --> 00:40:17,625 முக்கியமா ட்ரிமடோன் பத்தி, இல்ல? 582 00:40:18,459 --> 00:40:21,504 உங்களை கட்டாயப்படுத்தியத்துக்கும், உங்க மகளை தத்து 583 00:40:21,588 --> 00:40:24,048 எடுத்ததுக்கும் தம்பியை வெறுக்கறீங்க, இல்ல? 584 00:40:24,132 --> 00:40:28,803 இது வழக்கறிஞர் தந்திர வேலை போல இருக்கு. 585 00:40:30,513 --> 00:40:32,974 -என்னை குத்தினான். -அவர் குத்தவில்லை. 586 00:40:33,057 --> 00:40:35,435 -குத்தினான்! -நீங்களே செய்துக்கிட்டிங்க. 587 00:40:35,518 --> 00:40:37,687 -நாசமா போக. -நீங்க செய்துக்கிட்டிங்க. 588 00:40:37,770 --> 00:40:39,606 -டாக்டர் சாக்ஸ்... -நாசமா போக. 589 00:40:39,689 --> 00:40:43,151 வழியிலேர்ந்து நகருங்க. வழி விடுங்க. 590 00:40:43,234 --> 00:40:45,361 -நீ. எழுந்திரு. -மார்ஷலை கூப்பிடுங்க. 591 00:40:45,445 --> 00:40:47,614 -போங்க, இப்ப போங்க! -எழுந்திரு! 592 00:40:47,697 --> 00:40:49,199 -போங்க! -முகத்தில் அசட்டு 593 00:40:49,282 --> 00:40:51,659 சிரிப்போடு அங்கே உட்காராதே. 594 00:40:51,743 --> 00:40:57,081 எல்லாரையும் விட உனக்கு அதிகமா தெரியும், நான் கிறுக்கன் இல்ல என்று. 595 00:41:48,049 --> 00:41:49,175 நான் இங்கிருக்கேன். 596 00:41:53,513 --> 00:41:55,098 ரொம்ப நேரம் எடுக்காது. 597 00:41:55,181 --> 00:41:57,058 நல்லது. எனக்கும் நேரமில்லை. 598 00:41:58,059 --> 00:41:59,602 நல்லா செய்யறீங்க, 599 00:41:59,686 --> 00:42:02,313 நீங்க செய்ததுல பாதி கூட தெரியாது. 600 00:42:04,983 --> 00:42:07,151 -என்ன செய்தேன், பில்லி? -தெரியாது. 601 00:42:07,235 --> 00:42:09,570 அதை கைவிடாமல் தொடர்ந்ததால் வந்த லாபமா, 602 00:42:09,654 --> 00:42:12,282 இல்ல ஜார்ஜ் சாக்ஸ் கூட ஒப்பந்தம் போட்டீங்களா? 603 00:42:12,365 --> 00:42:15,285 நடுவர் குழு யோசிக்க ஆரம்பிக்கும் முன், 604 00:42:15,368 --> 00:42:17,954 நீங்க விட்டு வெளியே வர சந்தர்ப்பம் இருக்கு. 605 00:42:22,542 --> 00:42:24,460 இன்று டாக்டர் மிங் பார்த்தீங்களா? 606 00:42:35,763 --> 00:42:38,266 இதெல்லாம் எவ்வளவு முக்கியம் என்று தெரியல. 607 00:42:41,686 --> 00:42:47,442 என் வாழ்க்கை முழுவதும் ஒரு வலியோடு வாழ போறேன். 608 00:42:49,319 --> 00:42:51,904 எதுவும் என்னை விட போவது இல்ல, பில்லி. 609 00:42:54,324 --> 00:42:55,783 உங்க மனநிலை புரியுது. 610 00:42:56,409 --> 00:42:57,452 இல்ல. 611 00:42:58,786 --> 00:42:59,746 உங்களுக்கு புரியல. 612 00:42:59,829 --> 00:43:01,998 இல்ல, புரியுது. நானும் கடந்தேன். 613 00:43:03,708 --> 00:43:06,252 கோபம் வருதுன்னா, என் மேலே கோபப்படுங்க. 614 00:43:06,336 --> 00:43:07,962 ஆனா இந்த வழியில் போகாதீங்க. 615 00:43:12,342 --> 00:43:14,260 சரி, நீங்க கிளம்புங்க. 616 00:43:15,345 --> 00:43:18,264 சரி. சரி. 617 00:43:23,269 --> 00:43:24,479 கொஞ்சம் கேளுங்க. 618 00:43:52,256 --> 00:43:55,885 ராப், நீ சொன்னது சரி. பில்லி ஒரு நல்ல ஆள். 619 00:43:55,968 --> 00:44:00,014 அதனால அவரோடவே இரு. அவர் சரியான நோக்கத்தில் இங்க இருக்கார். 620 00:44:00,848 --> 00:44:04,560 அதனால அவர் எது கேட்டாலும் செய். கிறுக்குத்தனமா இருந்தாலும். 621 00:44:05,478 --> 00:44:08,314 இதை வேறு விதமாய் அணுக முடிந்தால், என்னை விட 622 00:44:08,398 --> 00:44:10,066 சிறந்த வக்கீல் என்றேன். 623 00:44:10,149 --> 00:44:11,818 அதை தனிப்பட்டதாக ஆக்கினேன். 624 00:44:11,901 --> 00:44:14,445 சில சமயம் அது நன்மையா முடியும், 625 00:44:14,529 --> 00:44:18,699 வேற சமயம் அது உன் மனசை உடைக்கும். 626 00:44:20,118 --> 00:44:23,913 ராப், என் மனசு உடைஞ்சிருக்கு. 627 00:44:25,456 --> 00:44:30,545 எனக்கு நம்பிக்கை இருக்கு. ரொம்ப நாளைக்கு பிறகு, எனக்கு நம்பிக்கை வந்தது, ராப். 628 00:44:30,628 --> 00:44:33,756 பாவம், என் அமாண்டா அனுபவித்த அதே நரக வேதனையை 629 00:44:33,840 --> 00:44:36,717 இந்த பாவிகளும் சந்திக்கணும். 630 00:44:36,801 --> 00:44:38,928 மனசாட்சியே இல்லாத கயவங்க! 631 00:44:40,763 --> 00:44:43,891 கொஞ்சம் இரு. யாரோ என்னை பின்தொடர்வதா தோணுது. 632 00:44:44,684 --> 00:44:48,104 என்னை விட்டு தள்ளி போ, கயவனே. என்னை விட்டு தள்ளி போ. 633 00:44:48,187 --> 00:44:51,357 சே. இல்ல, வேணாம்! 634 00:44:51,441 --> 00:44:55,820 இல்ல! வேணாம்! கடவுளே, வேணாம்! 635 00:45:07,915 --> 00:45:09,333 -ஹே. -ஹே. 636 00:45:09,917 --> 00:45:10,960 அம்மா வந்தாங்க. 637 00:45:15,006 --> 00:45:16,966 -ஹே. -ஹே. 638 00:45:18,926 --> 00:45:22,138 அவளை குறுஞ்செய்தி அனுப்ப வெச்சதுக்கு மிக்க நன்றி. 639 00:45:22,221 --> 00:45:24,307 அவ தோழி இறக்கி விடுவதா இருந்தா. 640 00:45:24,390 --> 00:45:27,185 -அவங்க பள்ளத்தில் கிடப்பதா... -பிரச்சினையில்ல. 641 00:45:28,352 --> 00:45:30,897 -எல்லாம் எடுத்து வெச்சாச்சா? -கிட்டத்தட்ட. 642 00:45:31,564 --> 00:45:33,566 -கிட்டத்தட்ட வெச்சாச்சா? -அம்மா. 643 00:45:33,649 --> 00:45:35,651 -நிறுத்துங்க. -நீ செய்ய... 644 00:45:38,070 --> 00:45:39,614 எதுவும் செய்ய தெரியாது. 645 00:45:40,656 --> 00:45:42,492 நாள் எப்படி? கோர்ட் எப்படி? 646 00:45:42,575 --> 00:45:44,368 கோர்ட் ஒரே கூச்சல் களேபரம். 647 00:45:45,828 --> 00:45:47,121 என்ன ஆச்சு? 648 00:45:47,205 --> 00:45:50,166 ஒண்ணு தோணுச்சு, பேசியே என்னை கழட்டி விட்டாங்கனு, 649 00:45:51,250 --> 00:45:53,294 வழக்கும் தப்பாக போகுது. 650 00:45:53,669 --> 00:45:56,923 -நல்லா இல்ல. -விசாரணை முடிந்ததா? 651 00:45:57,673 --> 00:46:00,510 -இல்ல. -இல்ல. அப்ப அது நல்லது. 652 00:46:01,177 --> 00:46:04,847 அதை சொதப்பாம இருக்க கொஞ்சம் நேரம் கிடைத்தது, இல்ல? 653 00:46:04,931 --> 00:46:06,557 ஆமா, அப்படி தான் தோணுது. 654 00:46:08,392 --> 00:46:11,812 -நீ சாப்பிட்டாச்சா? -இல்ல, சாப்பிடல. 655 00:46:13,397 --> 00:46:17,026 இந்த தெருவில் ஒரு இத்தாலிய உணவகம் இருக்கு, உனக்கும் தெரியும். 656 00:46:17,109 --> 00:46:19,445 உன்னை இரவு உணவுக்கு கூட்டிட்டு போகணும். 657 00:46:20,071 --> 00:46:22,990 -நீங்க செய்யணும்னு இல்ல. -தெரியும். 658 00:46:27,245 --> 00:46:29,705 -எனக்கு ரொம்ப பசிக்குது. -பொய். 659 00:46:35,127 --> 00:46:36,337 அது டெனிஸ். 660 00:46:37,964 --> 00:46:39,423 ஹே, பெண்ணே, என்ன விஷயம்? 661 00:46:39,507 --> 00:46:43,803 இது அவசரநிலை என்று நான் நினைக்கல, ஆனா உன் பூனை இரு முறை வாந்தியெடுத்தது. 662 00:46:43,886 --> 00:46:45,805 போட்டோ குறுஞ்செய்தில அனுப்பவா? 663 00:46:45,888 --> 00:46:47,974 இல்ல, ப்ளீஸ், வேணாம். 664 00:46:48,808 --> 00:46:52,186 இப்ப நல்லா இருக்கு, கொஞ்சம் பதட்டமா அருவருப்பா இருந்தது. 665 00:46:52,270 --> 00:46:54,772 எதுக்கும் மிருக டாக்டரிடம் கூட்டி போகவா? 666 00:46:55,565 --> 00:46:57,149 இல்ல, பரவாயில்ல. நான்... 667 00:46:57,233 --> 00:46:59,068 சீக்கிரம் வந்திடுவேன். பரவால. 668 00:46:59,151 --> 00:47:01,862 சரி, நல்லது. உங்க பயணம் எப்படி இருந்தது. 669 00:47:01,946 --> 00:47:06,242 நல்லா இருந்தது. நிறைய வேலையும் கொஞ்சம் கொண்டாட்டமும். 670 00:47:07,410 --> 00:47:10,162 பூனை வாந்தி பத்தி சொன்னதுக்கு நன்றி. 671 00:47:10,246 --> 00:47:13,583 -பரவால. பின்பு பார்க்கலாம். -சரி, பை. 672 00:47:15,459 --> 00:47:17,503 டெனிஸ் ஏன் சிகாகோவில் இருக்கா? 673 00:47:18,212 --> 00:47:21,674 கோஜாக்குக்கு உணவு தர. 674 00:47:24,677 --> 00:47:27,138 -மேலும் தெரியணுமா? -இல்ல, வேணாம். 675 00:47:27,888 --> 00:47:28,931 சரி. 676 00:47:29,015 --> 00:47:33,477 டாம் குரல் அஞ்சல் அனுப்பிய சமயம் இந்த சுற்று வட்டாரத்தில் இருந்தார். 677 00:47:33,561 --> 00:47:38,024 செக்யூரிட்டி கேமராக்கள் இருக்கு, அதுல மாட்டியிருக்கானு பார்க்க முடியுமா? 678 00:47:38,858 --> 00:47:40,067 சரி, நிச்சயமா. 679 00:47:41,485 --> 00:47:45,323 இந்த பக்கம் கொஞ்சம், அந்த பக்கம் கொஞ்சம். 680 00:47:46,490 --> 00:47:47,450 என்ன? 681 00:47:55,666 --> 00:47:57,335 அவை என் குரைக்கும் நாய்கள். 682 00:48:01,380 --> 00:48:02,757 ஆச்சரியமா இருக்கு. 683 00:48:53,766 --> 00:48:54,725 சரி, சகோதரி. 684 00:48:54,809 --> 00:48:58,062 இப்ப சில விஷயங்கள் நேராக பேசிப்போம். 685 00:48:58,145 --> 00:49:00,106 சரி, என்ன ஒப்பந்தம்? 686 00:49:00,856 --> 00:49:02,983 நாம ஓப்பந்தம் போடறோம்னு தெரியாது. 687 00:49:03,734 --> 00:49:06,195 -அது ஜார்ஜா? -எந்த ஜார்ஜ்? 688 00:49:06,278 --> 00:49:09,949 அது ஃபிராங்கா? யார் பின் தொடர சொன்னாங்க, உண்மையில்? 689 00:49:10,032 --> 00:49:12,243 நீங்க என்ன சொல்றீங்க என்று தெரியல. 690 00:49:12,326 --> 00:49:14,662 என்னை பின்தொடர யாரும் பணம் தரலியா? 691 00:49:14,745 --> 00:49:18,541 இல்ல நான் போகுமிடமெல்லாம் நீங்க தற்செயலா வரீங்களா? 692 00:49:18,624 --> 00:49:20,459 -அவ்வளவு தானா? -இது சின்ன நகரம். 693 00:49:21,127 --> 00:49:25,506 நீங்க என்னை பார்க்கும் போதெல்லாம் நான் அங்க இருப்பது கவனித்ததுண்டா? 694 00:49:26,716 --> 00:49:28,509 ஒருவேளை நீங்க பின்தொடரறீங்களோ. 695 00:49:29,927 --> 00:49:31,762 நான் வழிகாட்டி, பின்தொடர்வதில்லை. 696 00:49:32,638 --> 00:49:34,306 கெடுத்ததுக்கு மன்னிக்கவும். 697 00:49:35,766 --> 00:49:40,479 அவற்றை எப்படி உடலில் வைத்திருக்க முடியும் நீங்க நிச்சயமாக, ஒரு நிகழ்ச்சியைப் போடுங்க 698 00:50:20,186 --> 00:50:21,145 ஹே. 699 00:50:40,039 --> 00:50:41,707 நான் என்ன செய்யறேன்னு தெரியல. 700 00:50:46,212 --> 00:50:47,713 கண்ணை கட்டிவிட்டது போலிருக்கு. 701 00:50:50,508 --> 00:50:51,967 என்னை கூண்டில் ஏத்துங்க. 702 00:50:54,970 --> 00:50:59,934 எனக்கு தெரியாது... அதாவது எப்படி? 703 00:51:01,227 --> 00:51:02,603 ஒரு திட்டம் இருக்கு. 704 00:51:06,816 --> 00:51:07,775 வாங்க. 705 00:53:17,071 --> 00:53:19,073 வசனங்கள் மொழிபெயர்ப்பு என். ஸ்ரீவித்யா 706 00:53:19,156 --> 00:53:21,408 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்