1 00:01:05,232 --> 00:01:06,776 ஓ, அய்யோ! 2 00:01:07,526 --> 00:01:09,987 சிறுமிகளை கொன்றவனின் சிறைல கதி தெரியுமா? 3 00:01:10,070 --> 00:01:11,989 யாரையும் அடிக்க எண்ணமில்லை. 4 00:01:12,072 --> 00:01:13,157 நீ சொன்னது கேட்கல. 5 00:01:13,783 --> 00:01:15,701 யாரையும் அடிக்க எண்ணமில்லை. 6 00:01:22,958 --> 00:01:26,086 கட்டிடத்தை எரிப்பியாம், ஆனா யாரையும் பாதிக்காதா? 7 00:01:26,170 --> 00:01:27,338 அது எப்படி முடியும்? 8 00:01:28,088 --> 00:01:29,507 நாங்க தகவல் அனுப்பினோம். 9 00:01:29,590 --> 00:01:30,758 ஒரு செய்தி. 10 00:01:32,092 --> 00:01:35,554 யாருடையது? அப்பாவியா நடிக்காதே, டா. 11 00:01:36,055 --> 00:01:37,139 லா மயொரிஸ்டா. 12 00:01:37,223 --> 00:01:39,683 -ஒரு பெண் சொல்றதை செய்றியா? -போடா, பாவி. 13 00:01:41,185 --> 00:01:43,062 கட்டிடத்தை அவ எரிக்க சொன்னாளா? 14 00:01:43,145 --> 00:01:46,607 இல்லை. அய்யோ, இல்லை. எங்களிடம் அவ சொல்லலை. 15 00:01:48,317 --> 00:01:49,193 யார் சொன்னா? 16 00:01:50,319 --> 00:01:52,029 நீயே தனியா செஞ்சியா? 17 00:01:53,489 --> 00:01:55,115 நான் நம்ப மாட்டேன். 18 00:01:55,616 --> 00:01:59,119 ஹேய், அந்த கட்டிடத்தை யார் தீ வைக்க சொன்னா? 19 00:01:59,411 --> 00:02:01,580 உன் நண்பன் ட்ரே ட்ரே? 20 00:02:01,664 --> 00:02:02,915 பேன்யா? 21 00:02:03,999 --> 00:02:05,417 லாஸ் பால்மாஸ் குப்பை? 22 00:02:05,501 --> 00:02:08,796 அவங்க சொன்னா எதையும் செய்வியா? நீ அவங்க அடிமையா? 23 00:02:08,879 --> 00:02:10,172 இல்லை. 24 00:02:10,256 --> 00:02:12,258 உன்னை கைவிட்டாங்க, டா. 25 00:02:12,341 --> 00:02:13,926 நீ இப்போ தனிமரம். 26 00:02:15,302 --> 00:02:17,263 பெண்களும் குழந்தைகளும், டா. 27 00:02:17,930 --> 00:02:19,890 பெண்களும் குழந்தைகளும். 28 00:02:21,016 --> 00:02:22,142 அதோட வாழ முடியுமா? 29 00:02:54,300 --> 00:02:57,094 என்னால விட்டுத் தொலைக்க முடியலேன்னு தோணுது 30 00:02:57,177 --> 00:02:59,471 விட்டுத் தொலைக்க முடியலேன்னு தோணுது 31 00:02:59,555 --> 00:03:02,266 என்னால விட்டுத் தொலைக்க முடியலேன்னு தோணுது 32 00:03:02,349 --> 00:03:04,643 என்னால விட்டுத் தொலைக்க முடியலேன்னு தோணுது 33 00:03:04,727 --> 00:03:07,813 என்னால விட்டுத் தொலைக்க முடியலேன்னு தோணுது 34 00:03:07,897 --> 00:03:10,107 என்னால விட்டுத் தொலைக்க முடியலேன்னு தோணுது 35 00:03:10,190 --> 00:03:12,735 என்னால விட்டுத் தொலைக்க முடியலேன்னு தோணுது 36 00:03:12,818 --> 00:03:14,737 விட்டுத் தொலைக்க முடியலே 37 00:03:20,159 --> 00:03:23,162 பாஷ் 38 00:03:27,124 --> 00:03:28,876 என்னைப் போல 39 00:03:33,631 --> 00:03:35,174 அவனை சொல்ல வைக்க முடியலை. 40 00:03:35,257 --> 00:03:36,842 சொல்ல விரும்பினான், ஆனா... 41 00:03:36,926 --> 00:03:39,178 -எமே நினைச்சு பதறுகிறான். -நானும். 42 00:03:39,970 --> 00:03:43,015 ட்ரேஹோ சொல்லலை, ஆல்வரெஸ் காட்டிக் கொடுக்கலை. 43 00:03:43,098 --> 00:03:45,809 பரவாயில்லை. இருவரும் கார் விஷயத்தில் மாட்டினர். 44 00:03:45,893 --> 00:03:47,144 நன்றி. 45 00:03:58,948 --> 00:04:01,700 எமே வியக்கும், ஆல்வரெஸின் விசுவாசத்தை நினைச்சு. 46 00:04:01,784 --> 00:04:03,661 ஆல்வரெஸுக்கும் அதே வியப்பு. 47 00:04:03,744 --> 00:04:06,622 -யாரோ உத்தரவு போட்டாங்க. -பேன்யாவாக இருக்கும். 48 00:04:06,705 --> 00:04:09,583 லா மயொரிஸ்டா ஈடுபட்டாலும், இவங்க அவளோட ஊழியர்களில்ல. 49 00:04:09,667 --> 00:04:12,169 -அவ எங்கே இருப்பா? -இன்று காலைல தகவல். 50 00:04:35,567 --> 00:04:37,569 உன் வீட்டை சோதனையிட உத்தரவு. 51 00:04:37,653 --> 00:04:39,613 எதுக்கு? தோழிய பார்க்கப் போறேன். 52 00:04:39,697 --> 00:04:40,531 உள்ளே விடு... 53 00:04:40,614 --> 00:04:42,408 அல்லது, அண்டை வீட்டர் முன் 54 00:04:42,491 --> 00:04:43,867 கைதாவாய். உன் முடிவு. 55 00:04:46,537 --> 00:04:47,579 நல்ல முடிவு. 56 00:04:47,663 --> 00:04:49,206 கேடு கெட்டவங்க. 57 00:04:49,289 --> 00:04:50,749 உன் பர்ஸை பார்க்கணும். 58 00:05:03,012 --> 00:05:03,887 சட்டப்பூர்வம். 59 00:05:04,888 --> 00:05:06,181 யாராவது இருக்கீங்களா? 60 00:05:07,099 --> 00:05:08,517 இவளை கண்காணி. 61 00:05:13,397 --> 00:05:15,107 உன் சகா திமிரானவன். 62 00:05:15,190 --> 00:05:16,275 பேசாதே. 63 00:05:21,989 --> 00:05:22,948 யாருமில்லை. 64 00:05:24,408 --> 00:05:25,325 யாருமில்லை. 65 00:05:29,705 --> 00:05:30,539 யாருமில்லை... 66 00:05:36,170 --> 00:05:38,547 முன்படம் எடுத்தேன், இங்கே தொடங்கவும். 67 00:06:17,961 --> 00:06:19,046 ஹேய்! பேசாதீங்க. 68 00:06:19,129 --> 00:06:21,715 மேடம், வீட்டுக்கு போங்க. போங்க. 69 00:06:26,053 --> 00:06:27,179 வேலை தான் செய்றியா? 70 00:06:27,763 --> 00:06:30,891 லட்டோனியாக்கு மகனை அழைத்தல், பள்ளி செய்தி அனுப்பினேன். 71 00:06:35,854 --> 00:06:37,314 அது எனதில்லை. 72 00:06:37,397 --> 00:06:41,151 லா மயொரிஸ்டாவும் அண்டை வீட்டு பெண்ணும் என்ன பேசினாங்க? 73 00:06:41,235 --> 00:06:42,611 யூகம் உண்டா? 74 00:06:43,362 --> 00:06:44,655 எனக்குத் தெரியாது. 75 00:06:44,738 --> 00:06:48,033 கதையை சரிபார்த்தாங்களா? உத்தரவு போட்டாங்களா? 76 00:06:48,117 --> 00:06:49,952 யூகம், வக்கீலை கூப்பிட்டாளோ? 77 00:06:50,410 --> 00:06:51,662 ஸ்பானிஷில் பேசினாங்க. 78 00:06:51,745 --> 00:06:52,704 தெரியாதாக்கும். 79 00:07:01,130 --> 00:07:03,215 கவனத்தை வேலையில் காட்டு. 80 00:07:18,564 --> 00:07:20,399 வேகா, ஆரம்பிப்போம். 81 00:07:23,610 --> 00:07:26,196 -என்னை பாஷ் வர சொன்னார். -பெண்-பெண் உரையாடல். 82 00:07:26,280 --> 00:07:27,656 அவ ஸ்பானிஷ் பேசுவாள். 83 00:07:28,240 --> 00:07:29,408 ஏறக்குறைய. 84 00:07:29,992 --> 00:07:30,868 புத்திசாலி. 85 00:07:31,535 --> 00:07:33,579 ஜே, நீ இதில் பங்குபெற வேண்டாமே? 86 00:07:49,636 --> 00:07:51,305 -இவனை பற்றி சொல். -முடியாது. 87 00:07:51,388 --> 00:07:53,557 -ஏன் முடியாது? -எனக்கு இவனை தெரியாது. 88 00:07:54,057 --> 00:07:56,393 -பெட்ரோ ஆல்வரெஸ். -இல்ல. தெரியாது, ஸாரி. 89 00:07:56,894 --> 00:07:59,021 தீ வைப்பு உன் யோசனை என்றான். 90 00:07:59,104 --> 00:08:00,856 செய்தி அனுப்ப நினைச்சே. 91 00:08:00,939 --> 00:08:02,691 எதைப்பத்தி? யாருக்கு? 92 00:08:04,484 --> 00:08:05,569 ஒரு எச்சரிக்கை. 93 00:08:06,361 --> 00:08:09,531 மேலாளருக்கு. பின்வாங்கி, உன்னை போதை விற்க விட. 94 00:08:09,615 --> 00:08:11,575 நான் போதை விற்கலை. நிலம் விற்கிறேன். 95 00:08:12,576 --> 00:08:14,244 நாங்க கைப்பற்றின போதைமருந்து? 96 00:08:14,328 --> 00:08:15,329 எனது இல்லை. 97 00:08:15,412 --> 00:08:16,330 உன் வீடு. 98 00:08:16,413 --> 00:08:18,081 எனதும் இல்லை. 99 00:08:18,165 --> 00:08:20,626 இல்லையா? அப்போ யாருடையது? 100 00:08:20,709 --> 00:08:22,836 தோழியோடது. வீட்டில் பூனையை காக்கிறேன். 101 00:08:22,920 --> 00:08:24,379 அங்கே பூனை இல்லை. 102 00:08:24,463 --> 00:08:26,006 தெரியும். கவலையா இருக்கு. 103 00:08:27,382 --> 00:08:29,509 -உன் தோழியின் பெயர்? -மரியா சான்செஸ். 104 00:08:31,094 --> 00:08:32,638 ஜேன் ஸ்மித் என்பது போல. 105 00:08:33,138 --> 00:08:34,723 என் நேரத்தை வீணாக்கறீங்க. 106 00:08:37,976 --> 00:08:40,354 ஐந்து கொலைகள் பழி சுமக்கப் போறியா? 107 00:08:40,437 --> 00:08:44,358 ஸாரி, நீங்க பேசறது புரியலை. ஆங்கிலம் பேசுங்க. 108 00:08:44,441 --> 00:08:47,402 புத்திசாலியா இரு. ஒப்பந்தம் செய். 109 00:08:47,486 --> 00:08:50,656 நான் ஏன் ஒப்பந்தம் செய்யணும்? எனக்கு எதுவும் தெரியாது. 110 00:08:50,739 --> 00:08:52,324 உனக்கு இது சிறந்த வாய்ப்பு. 111 00:08:52,407 --> 00:08:55,535 நான் அவ்ளோ முட்டாள்னா பார்ரியோவில் இருப்பேன். 112 00:09:00,165 --> 00:09:01,250 அவ வக்கீல் வந்தா. 113 00:09:03,001 --> 00:09:04,586 நல்ல முயற்சி. 114 00:09:04,670 --> 00:09:07,631 சிறையில் நீ இருக்கும்போது சிரிப்பு வருதா பார்ப்போம். 115 00:09:07,714 --> 00:09:10,926 இல்லை, இல்லை, இல்லை, இவ உடனடியா விடுவிக்கப்படணும். 116 00:09:11,551 --> 00:09:13,804 வார இறுதி சிறை போக சாத்தியக்கூறு உண்டு. 117 00:09:13,887 --> 00:09:17,224 ஓரிரு நாள் உட்கார்ந்து தன் பாவங்களை அசைபோடட்டும். 118 00:09:23,897 --> 00:09:25,107 எமேவுக்கு என் அன்பு. 119 00:09:34,449 --> 00:09:35,784 நேரம் கடந்து போகுது. 120 00:09:46,586 --> 00:09:47,421 அடடா. 121 00:09:51,216 --> 00:09:52,217 பழமையான அழகு. 122 00:09:53,844 --> 00:09:56,179 இதை கைவினைஞர் என்பார்களா? 123 00:09:56,263 --> 00:09:58,098 அழகான பள்ளத்தாக்கு குடில், 124 00:09:58,181 --> 00:10:02,144 ஊடக உபத்திரவத்தை தவிர்க்க நினைக்கும் பணக்கார குற்றவாளிக்கு ஏற்றது 125 00:10:02,227 --> 00:10:05,314 அவர் சிறை செல்லாமலிருக்க அவரது வக்கீல் பாடுபடுகிறாள். 126 00:10:05,397 --> 00:10:07,190 குற்றம் சாட்டப்பட்டவர். 127 00:10:07,983 --> 00:10:10,736 -நீங்க யார் பக்கம்? -உங்க பக்கம். நீங்க எப்படி? 128 00:10:10,819 --> 00:10:11,945 சிரிப்பு வரலை. 129 00:10:12,029 --> 00:10:13,363 அதான் என்னை நியமிச்சீங்க. 130 00:10:13,447 --> 00:10:14,906 இப்ப முடிவில் மகிழ்வில்ல. 131 00:10:23,749 --> 00:10:26,585 தெரியுமா? நான் பெல்-ஏரில் தங்கிடறேன். 132 00:10:26,668 --> 00:10:28,086 ஊடகத்தை சமாளிப்பேன். 133 00:10:28,170 --> 00:10:30,839 ஊடகத்திடமிருந்து மட்டும் உங்களை காப்பாத்தலை. 134 00:10:30,922 --> 00:10:34,634 அடிமட்ட ஜாமீன் தொகையை நீதிபதி விதிச்சதில் அரசுக்கு அதிருப்தி. 135 00:10:34,718 --> 00:10:36,887 மன்னிக்கணும்? ஒன்றரை மில்லியன்? 136 00:10:36,970 --> 00:10:41,600 உங்க வழக்கை பற்றின முதல் ஊடக அலையில் இரண்டாம் அலை பாதித்தோர் உருவானாங்க. 137 00:10:41,683 --> 00:10:43,518 இப்போ வெளிவர்றாங்க. 138 00:10:43,602 --> 00:10:45,062 அதனால் என்ன? ஒரே வழக்கு. 139 00:10:45,145 --> 00:10:48,440 ஆமா, ஆனா அதிக பாதிக்கப்பட்டோர்னா அதிக குற்றச்சாட்டுகள், 140 00:10:48,523 --> 00:10:50,567 உங்களை மீண்டும் கைது செய்வாங்க. 141 00:10:50,650 --> 00:10:52,569 நீதிபதியிடம் அரசு வக்கீல் சொல்வார், 142 00:10:52,652 --> 00:10:55,697 "குற்றச்சாட்டு அதிகம், பிரதிவாதி ஓட அதிக வாய்ப்பு. 143 00:10:55,781 --> 00:10:58,909 -"ஜாமீன் தராதீர்களென கேட்கிறோம்." -அப்படி செய்வாங்களா? 144 00:10:58,992 --> 00:11:00,660 அவங்கதான் அரசாங்கம். 145 00:11:00,744 --> 00:11:03,163 அவங்க எதையும் செய்வாங்க. 146 00:11:04,498 --> 00:11:09,002 ஆனா உங்களை கைது செய்யணும்னா, உங்களை முதலில் கண்டுபிடிக்கணும். 147 00:11:11,380 --> 00:11:15,133 -என்னை என்ன செய்ய சொல்றீங்க? -இதே இடத்துல தலைமறைவா இருங்க. 148 00:11:15,217 --> 00:11:18,178 மனைவியோ, விருந்தினரோ, க்ரப்ஹப்போ கூடாது, 149 00:11:18,261 --> 00:11:20,847 டாமினோஸ் பீட்ஸாவும் கூடாது. 150 00:11:20,931 --> 00:11:22,933 இந்த தற்காலிக ஃபோனில் அழையுங்க. 151 00:11:23,016 --> 00:11:24,851 -சரி. -உங்களிடம் தருவோம். 152 00:11:28,105 --> 00:11:29,231 விடையாடறீங்களா. 153 00:11:29,898 --> 00:11:32,401 அடுத்த முறை உங்களை பார்க்கும்போது தர்றேன். 154 00:11:32,484 --> 00:11:33,860 வாக்குறுதி தர்றேன். 155 00:11:35,278 --> 00:11:36,446 என்னை நீங்க நம்பலை? 156 00:11:37,322 --> 00:11:39,408 உங்களுக்கு சலனம் ஏற்படாம காக்கறேன். 157 00:11:43,745 --> 00:11:45,330 இப்ப நான் உங்களை நம்பறேன். 158 00:11:45,414 --> 00:11:48,750 என்னை அது நெகிழ வைக்குது. இதுக்குத்தானே வாழறேன் 159 00:11:48,834 --> 00:11:51,920 சரி. சமையலறையும் மது அறையும் நிரம்பியிருக்கு. 160 00:11:52,003 --> 00:11:54,005 சௌகரியமா இருங்க, வெளியே போகாதீங்க. 161 00:11:54,089 --> 00:11:55,632 அதை செய்வீங்களா? 162 00:11:56,591 --> 00:11:59,261 சரி. சுலபமா செய்வேன். 163 00:11:59,344 --> 00:12:01,638 நல்லது. பிறகு அழைக்கிறேன். 164 00:12:13,942 --> 00:12:15,444 -எப்படி போச்சு? -மோசம். 165 00:12:15,527 --> 00:12:17,821 -என்னாச்சு? -அவளோட வக்கீல் வந்தாள். 166 00:12:19,030 --> 00:12:20,365 அது என் தப்பில்லை. 167 00:12:20,449 --> 00:12:23,410 அவ இருக்குமிடம் எப்படி அவ வக்கீலுக்கு தெரியும்? 168 00:12:23,493 --> 00:12:26,204 பெரிய விஷயமில்ல. எப்படியும் வக்கீல் நியமிப்பா. 169 00:12:26,288 --> 00:12:28,748 பிறகு செஞ்சிருந்தா நல்லது. உன் தப்புதான். 170 00:12:28,832 --> 00:12:32,002 நீயே தப்பே செஞ்சதில்லை பாரு, செயின்ட் ஹார்ரி. 171 00:12:32,085 --> 00:12:34,546 உன் வேலையை சேர்த்து செஞ்சு சலிச்சேன். 172 00:12:36,089 --> 00:12:37,757 -எல்லாம் நலமா? -ஆமா, சார். 173 00:12:38,508 --> 00:12:39,426 பிரச்சனை இல்லை. 174 00:12:42,554 --> 00:12:45,265 மன்னிக்கவும், கேப்டன். அழைப்பை எடுக்க வேண்டும். 175 00:12:45,348 --> 00:12:47,017 -சரி. -நன்றி. 176 00:12:48,518 --> 00:12:49,478 ஹேய். 177 00:12:49,561 --> 00:12:50,645 -கெட்ட நேரமா? -என்ன? 178 00:12:51,313 --> 00:12:53,690 கெட்ட நேரம். ஸாரி, திரும்ப அழைக்கிறேன். 179 00:12:53,773 --> 00:12:54,649 சொல்லு. 180 00:12:54,733 --> 00:12:58,028 இரவு உணவுக்கு ஆன்டோனியோவை வர சொல்ல நினைச்சேன், 181 00:12:58,111 --> 00:12:59,196 ஆனா வேண்டாம்னா... 182 00:12:59,279 --> 00:13:00,113 பரவாயில்லை. 183 00:13:00,197 --> 00:13:01,865 -நிச்சயமா? -சரின்னா நம்பு. 184 00:13:02,616 --> 00:13:04,284 உரையாடல் என் பொறுப்பு. 185 00:13:04,868 --> 00:13:06,328 அதை நம்பியிருக்கேன். 186 00:13:40,737 --> 00:13:43,782 தீவைப்பு ஒரு எச்சரிக்கை. அத்து மீறியது. 187 00:13:44,491 --> 00:13:47,619 கடவுளே. யாருடைய எச்சரிக்கை? 188 00:13:47,702 --> 00:13:50,664 தீகுண்டு எறிந்த ஒருவன் சொன்னான், லா மயொரிஸ்டா. 189 00:13:52,916 --> 00:13:54,334 போதைப்பொருள் விற்பவள். 190 00:13:54,417 --> 00:13:56,545 டிடெக்டிவ்கள் அவளை விசாரிக்கிறாங்க. 191 00:13:57,462 --> 00:13:59,673 சமூகத்துக்கு பதில் வேணும் புரியுதில்ல. 192 00:14:02,092 --> 00:14:04,427 தாமதிக்காம விரைவில் முடியுமா? 193 00:14:05,637 --> 00:14:07,097 அதுக்கு நேரம் எடுக்கும். 194 00:14:13,270 --> 00:14:14,646 உங்களுக்கு என் ஆதரவு. 195 00:14:16,606 --> 00:14:17,899 அதை பாராட்டறேன். 196 00:14:20,777 --> 00:14:23,405 ஃப்ரான்சிஸ் அலெக்ஸாண்டருடன் உணவருந்தினீங்க. 197 00:14:24,573 --> 00:14:25,865 அவர் பழைய நண்பர். 198 00:14:26,366 --> 00:14:28,326 அவர் பதவி விலகறாராம். 199 00:14:30,870 --> 00:14:31,871 நிஜமாவா? 200 00:14:33,123 --> 00:14:34,374 அவர் அதை சொல்லலை. 201 00:14:36,918 --> 00:14:38,628 -மேடம் மேயர். -தலைவரே. 202 00:14:43,717 --> 00:14:44,801 திறந்திருக்கு. 203 00:14:45,468 --> 00:14:46,636 என்னை அழைச்சீங்களா? 204 00:14:46,720 --> 00:14:48,179 மில்லர் இல்லை என்பதால், 205 00:14:48,263 --> 00:14:51,516 மதியம் எஸ்இசியின் பர்ட்டன் டிவோர் சந்திப்பை உறுதிசெய். 206 00:14:51,600 --> 00:14:52,809 ஃப்ரான்ஸென் வழக்கா? 207 00:14:52,892 --> 00:14:55,562 ப்ராண்ட்ஷாஃப்ட் நிலையை மில்லரிடம் கேளு. 208 00:14:55,645 --> 00:14:57,063 விண்ணப்பத்தை முடித்தான். 209 00:14:57,147 --> 00:14:59,608 சரி பார்த்தேன், வரும் போது பதிவிட்டேன். 210 00:14:59,691 --> 00:15:03,236 இப்ப நீ கெத்து காட்டறே. போ, ஓடு. 211 00:15:07,282 --> 00:15:08,700 பொம்பளை பொறுக்கி 212 00:15:09,618 --> 00:15:10,744 சொல்லுங்க. 213 00:15:13,872 --> 00:15:16,583 சரி, எழுத்துமுறை, 214 00:15:16,666 --> 00:15:20,170 காலணி பூச்சு, கேடுகெட்ட வார்த்தை... 215 00:15:21,463 --> 00:15:23,548 செஞ்சது போலீஸா இருக்கணும். 216 00:15:24,966 --> 00:15:27,427 கவனிக்கிறேன். விசாரிக்கிறேன். 217 00:15:27,510 --> 00:15:28,970 நன்றி. அதை பாராட்டுறேன். 218 00:15:29,054 --> 00:15:30,805 பெயர் வேண்டாம். சத்தமில்லாம. 219 00:15:30,889 --> 00:15:34,100 மேற்கு பணியகத்திடம் நாசவேலை புகாரும், உள்துறை விவகார 220 00:15:34,184 --> 00:15:35,894 துறையிடம் 128 புகாரளித்தேன். 221 00:15:35,977 --> 00:15:39,147 ஓ, யப்பா. சூறாவளி வீசும். 222 00:15:40,523 --> 00:15:42,901 -தவறா? -அதனால் விளையப்போவது, 223 00:15:42,984 --> 00:15:47,572 எல்லா சேறும் சகதியும் வெளியே எல்லா திசையிலும் பறக்கப் போகுது. 224 00:15:47,656 --> 00:15:50,408 -வேற வழியில்லை. -செஞ்சதை செஞ்சாச்சு. 225 00:15:51,242 --> 00:15:54,245 ஒரு எல்டீ முறையா புகார் தாக்கல் செஞ்சாங்க, 226 00:15:54,329 --> 00:15:59,000 அது பெரிய பிரச்சினையை கிளப்பும் என்பேன். 227 00:16:01,544 --> 00:16:02,962 நான் தப்பா இருக்கலாம். 228 00:16:05,715 --> 00:16:07,425 கலிஃபோர்னியா மத்திய மாவட்ட 229 00:16:07,509 --> 00:16:12,263 யு. எஸ். வக்கீலால், உங்க கட்சிக்காரர் மோசடி வழக்கை சந்திக்கிறார். 230 00:16:12,347 --> 00:16:15,684 -அந்த ஆஃபீஸிடம்தானே நீங்க பேசணும்? -ஒரு கோரிக்கை. 231 00:16:16,393 --> 00:16:19,813 யு. எஸ். வக்கீல் அலுவலகத்துடன் என்னை ஈடுபட சொன்னீங்கன்னா-- 232 00:16:19,896 --> 00:16:23,900 இல்லவே இல்லை. என் கட்சிக்காரரின் முறைகேடை 233 00:16:23,983 --> 00:16:27,654 மறுக்கவோ நியாயப்படுத்தவோ நான் வரலை. 234 00:16:27,737 --> 00:16:29,322 நீங்க செய்ய வாய்ப்பில்லை. 235 00:16:29,406 --> 00:16:33,118 பால்சா மரத்தால், வர்ணம் பூசின போலி தங்க கட்டி பிரமிட் தானே? 236 00:16:34,911 --> 00:16:36,621 அவரோட தைரியத்தை பாராட்டணும். 237 00:16:36,705 --> 00:16:39,749 ரகசியமா சொன்னால்? ஆமா. 238 00:16:42,669 --> 00:16:43,837 புதிய செய்தி என்ன? 239 00:16:45,380 --> 00:16:48,717 எஸ்இசியான உங்களிடம் என் கட்சிக்காரர், 240 00:16:48,800 --> 00:16:52,554 இரண்டு பில்லியன் டாலர் மதிப்புள்ள உள்வர்த்தக திட்டத்தை தந்தா... 241 00:16:52,637 --> 00:16:54,472 உங்க கட்சிக்காரரின் திட்டமா? 242 00:16:54,556 --> 00:16:58,727 ஈடுபடலை, பெரிய புள்ளிகள், ஆனா அவருக்கு நல்லா தெரியும். 243 00:16:59,561 --> 00:17:02,564 -பெயர்களும் எண்களுமா? -பல ஆவணங்கள். 244 00:17:03,481 --> 00:17:05,316 உங்க ஆர்வத்தை தூண்டுதா? 245 00:17:06,985 --> 00:17:08,111 தூண்டியது எனலாம். 246 00:17:09,154 --> 00:17:10,488 அதற்கு ஈடாக? 247 00:17:11,114 --> 00:17:13,700 நாம யு. எஸ் வக்கீலிடம் ஒப்பந்தம் போடணும். 248 00:17:14,784 --> 00:17:16,619 அப்போ நான் தலையிடணும். 249 00:17:16,703 --> 00:17:18,037 சிறைவாசம் கூடாது. 250 00:17:21,458 --> 00:17:23,710 தைரியமுள்ளவர் நீங்களும்தான். 251 00:17:30,467 --> 00:17:32,469 ஜுன் செய்திகளை பாருங்க 252 00:17:35,263 --> 00:17:39,225 இன்று நான் வந்திருக்கேன், ஏன்னா சின்ன டமாலி சிறுமி என் மகள் போல. 253 00:17:39,309 --> 00:17:40,727 அவள் அனைவரின் மகள் தான். 254 00:17:40,810 --> 00:17:42,270 தீவைப்பு சாவுகளுக்கு மேயர் இரங்கல் எல்ஏபிடிக்கு சவால் 255 00:17:42,353 --> 00:17:44,314 சோனியா ஹெர்னாண்டெஸும், அவ தாயும், 256 00:17:44,397 --> 00:17:48,902 இறந்த, காயமடைந்த மற்றவர்களுக்கு கண்ணியமும் மரியாதையும் கிடைக்கணும். 257 00:17:48,985 --> 00:17:52,739 முக்கியமாக, அவர்களுக்கு பதில் கிடைக்கணும். 258 00:17:52,822 --> 00:17:57,494 லாஸ் ஏஞ்சலீஸின் மக்கள் அனைவருக்கும் சத்தியம் செய்கிறேன், பதில் கிடைக்கும். 259 00:17:59,370 --> 00:18:03,583 தலைவர் இர்விங், முடியும், நாம் இன்னும் சிறப்பாக செயல்படணும். 260 00:18:04,501 --> 00:18:08,087 இனி வழக்கம்போல வேலையாக இருக்காது. இது மாற்றத்துக்கான நேரம். 261 00:18:28,149 --> 00:18:29,776 -லெஃப்டினென்ட். -சொல்லுங்க. 262 00:18:32,362 --> 00:18:33,613 சொல்லுங்க, ராண்டெல். 263 00:18:34,572 --> 00:18:36,741 ஹாலிவுட் கொலைப்பிரிவு மூடப்படுவதால், 264 00:18:36,825 --> 00:18:40,870 மேற்கு பணியக கொலைப்பிரிவுக்கு நம் பிரிவின் எத்தனை அதிகாரிகள் போவர்? 265 00:18:40,954 --> 00:18:41,955 நிதர்சனமாக. 266 00:18:42,413 --> 00:18:44,082 கண்டிப்பா இரண்டு. மூன்றுகூட. 267 00:18:44,165 --> 00:18:46,835 -அப்போ, ஒன்று இருக்கலாம். -எப்படி சொல்றீங்க? 268 00:18:46,918 --> 00:18:50,380 அட, எல்டீ. பாஷும் ஜே. எட்கரும் போவது உறுதி. 269 00:18:50,463 --> 00:18:52,507 அப்ப ஒரு இடம்தான். இருக்கலாம். 270 00:18:52,590 --> 00:18:54,509 அது நிச்சயமில்லை. ஹேய், ஹுவான். 271 00:18:54,592 --> 00:18:56,344 பாஷ், ஒரு வாழும் சகாப்தம். 272 00:18:56,427 --> 00:18:58,054 திருட்டு கொலைப்பிரிவு போவார். 273 00:18:58,137 --> 00:19:00,807 -ஜே. எட்கர்? -இப்போ யாரும் உறுதியாகலை. 274 00:19:02,350 --> 00:19:03,768 என்னை பரிந்துரைப்பீங்களா? 275 00:19:04,561 --> 00:19:08,606 மேற்கு பணியக கேப்டன் ஓ'ப்ரையனிடம் பரிந்துரைப்பேன். முடிவு அவரது. 276 00:19:09,941 --> 00:19:12,902 ஆனா, ஆமா, வாய்ப்பிருக்கு. உங்களுக்கும், வேகாக்கும். 277 00:19:13,486 --> 00:19:15,864 -வேகா. -ஆமா. ஹேய், வல்லுனர் பரிந்துரை? 278 00:19:15,947 --> 00:19:18,575 படிக்க ஆரம்பிங்க. வாய்மொழி தேர்வுகள் கடினம். 279 00:19:23,496 --> 00:19:26,291 கடவுளே, க்ரேஸ், 128 ஆ? 280 00:19:31,629 --> 00:19:35,300 என் ஆளுங்கன்னு நினைச்சால், என்னிடம் வந்திருக்கலாமே? 281 00:19:36,009 --> 00:19:40,638 ஏன் உள்துறை விவகாரத்துறையிடம் புகார் கொடுத்து உள்விசாரணையை துவக்கணும்? 282 00:19:41,264 --> 00:19:43,016 உங்க ஆள்னு நான் சொல்லவேயில்ல. 283 00:19:45,018 --> 00:19:46,394 அப்படித்தான் புரளி. 284 00:19:46,477 --> 00:19:49,439 அது நிஜமா உண்மையில்ல, டான். 285 00:19:50,398 --> 00:19:52,442 அதோட, இப்ப அது நம் பிரச்சனை இல்லை. 286 00:19:52,901 --> 00:19:53,943 காரணம் நீங்க. 287 00:19:54,027 --> 00:19:57,864 தெரியுமா, உள்துறை விவகாரம் தன் வேலையை செய்யட்டும். 288 00:19:59,991 --> 00:20:01,075 அருமை. 289 00:20:20,345 --> 00:20:21,304 சார்ஜன்ட். க்ளீடஸ் ப்ரவுன் தொடர்பில் 290 00:20:26,517 --> 00:20:27,477 திரு. ப்ரவுன். 291 00:20:28,603 --> 00:20:31,522 அந்த குரலை தெரியும். பிரச்சனையை மட்டும் தரும். 292 00:20:32,440 --> 00:20:36,653 ஒரு விசேஷ பணியில் ஆர்வமா இருப்பீங்களான்னு கேட்க கூப்பிட்டேன். 293 00:20:36,736 --> 00:20:40,239 முன்பு இருந்தது போல நான் சுறுசுறுப்பான இளைஞன் இல்லை. 294 00:20:42,116 --> 00:20:45,286 அப்போ உங்களுக்கு சரியான வேலை இது. 295 00:20:45,370 --> 00:20:47,205 உங்க ஓய்வுக்கு உதவியா இருக்கும். 296 00:20:47,288 --> 00:20:49,457 இது மிகவும் சந்தேகத்துக்குரியது. 297 00:20:50,959 --> 00:20:53,169 அதை தனிப்பட்ட உதவியா கருதுவேன். 298 00:20:53,252 --> 00:20:55,088 மிகவும் சந்தேகத்துக்குரியது. 299 00:20:56,047 --> 00:20:57,256 ஆர்வமா இருக்கீங்களா? 300 00:20:58,091 --> 00:21:02,261 மேடி, மில்லர் வராததால், நீ கேமிராவை இயக்க முடியுமா? 301 00:21:02,345 --> 00:21:04,138 அதை நிச்சயம் இயக்குவேன். 302 00:21:04,222 --> 00:21:07,308 ஃப்ரான்ஸென் தன் கதையை சொல்வதை பதிவு செய்யப் போறோம். 303 00:21:07,392 --> 00:21:10,019 அவருடன் விவாதிப்பேன், தகவல்களை சீர்செய்வேன், 304 00:21:10,103 --> 00:21:13,523 அவரது பேச்சை விமர்சிப்பேன், முரண்பாடுகளை களைவேன். 305 00:21:13,606 --> 00:21:15,066 நல்லதை எடுத்துக்காட்ட. 306 00:21:15,149 --> 00:21:17,360 கெட்டதை நீக்கணும். நீ தயாரா? 307 00:21:17,902 --> 00:21:19,737 -நிச்சயமா. -நல்லது. 308 00:21:40,425 --> 00:21:42,343 ஓ, நம்பிக்கை இல்லாதவளே. 309 00:21:43,845 --> 00:21:45,346 என்ன விஷயம்? 310 00:21:46,806 --> 00:21:48,975 -மகன்கள் எங்கே? -படம் பார்க்க போனாங்க. 311 00:21:49,058 --> 00:21:50,309 என்ன? 312 00:21:50,893 --> 00:21:53,938 பென்னி கூட்டிப் போறேன்னான், வருவீங்களான்னு தெரியலை. 313 00:21:54,022 --> 00:21:56,399 அவங்க மீண்டும் ஏமாற நான் விரும்பலை. 314 00:21:56,482 --> 00:21:57,734 -லட்டோனியா... -என்ன? 315 00:21:58,568 --> 00:21:59,610 என்ன, ஜெர்ரி? 316 00:22:01,029 --> 00:22:03,031 -எனக்கு ஒரு வாய்ப்பு கொடு. -ஏன்? 317 00:22:07,285 --> 00:22:09,370 நான் வந்தேன்னு அவங்களிடம் சொல்லு. 318 00:22:15,793 --> 00:22:18,046 எனக்கு மிக கடினமானதை சொல்றேன். 319 00:22:18,129 --> 00:22:19,338 எல்லாருக்கும். 320 00:22:21,049 --> 00:22:22,341 ஒரு குழந்தையை இழப்பது. 321 00:22:23,426 --> 00:22:25,219 யோசிக்காம பேசல, ஆனா... 322 00:22:26,179 --> 00:22:28,723 அது வேலையின் அங்கம்தானே? 323 00:22:28,806 --> 00:22:30,016 ஆமா, அங்கம்தான். 324 00:22:30,600 --> 00:22:32,643 இதற்குத்தானே வேலையில் சேர்ந்தாய். 325 00:22:32,727 --> 00:22:35,605 -இராணுவத்தில் சேர்வது போல. -அல்லது போலீஸில். 326 00:22:36,898 --> 00:22:38,232 எப்போதாவது எளிதாகுமா? 327 00:22:40,359 --> 00:22:43,821 இல்லை. எப்போதும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும், கடினமாகுது. 328 00:22:43,905 --> 00:22:47,075 ஆமா. சின்ன டமாலி சிறுமி? 329 00:22:48,993 --> 00:22:50,620 அவளைப் பற்றி என்ன தெரியும்? 330 00:22:52,580 --> 00:22:55,416 சோனியா ஹெர்னாண்டெஸ், லாஸ் ஏஞ்சலீஸில் பிறந்தாள். 331 00:22:55,875 --> 00:22:57,126 அமெரிக்க குடிமகள், 332 00:22:58,711 --> 00:23:01,380 குடியேறிய மெக்ஸிக்கன் பெற்றோரின் ஒரே மகள். 333 00:23:02,715 --> 00:23:04,092 அம்மா, பணிப்பெண். 334 00:23:05,259 --> 00:23:06,803 அப்பா, தினக்கூலி. 335 00:23:08,679 --> 00:23:10,515 சென்றாண்டு நாடுகடத்தப்பட்டார். 336 00:23:12,016 --> 00:23:14,352 போதையில் ஓட்டியதால் க்ரீன் கார்ட் இழந்தார். 337 00:23:17,855 --> 00:23:21,109 மாதம் ஒருமுறை தன் அப்பாவிடம் சோனியா ஃபோனில் பேசினாள். 338 00:23:23,611 --> 00:23:24,987 மாதம் ஒருமுறை. 339 00:23:27,657 --> 00:23:32,245 தீ வைப்பு நடந்த இரவு, தன் தாய்க்காக பணி செய்தாள். 340 00:23:32,328 --> 00:23:34,872 புகையில் தொலைந்தாள் 341 00:23:34,956 --> 00:23:36,916 அவ அம்மா அவளை தேடிப் போனாள். 342 00:23:40,378 --> 00:23:41,796 நன்றாக படித்தாள். 343 00:23:42,088 --> 00:23:44,757 இனியவள், அன்பானவள், 344 00:23:46,300 --> 00:23:48,928 பிரகாசமான எதிர்காலமுள்ளவள். 345 00:23:51,222 --> 00:23:53,349 கட்டிடத்தில் அனைவருக்கும் செல்லமானவ. 346 00:23:56,227 --> 00:24:00,982 ஒரு சாதாரண பத்து வயது சிறுமி. 347 00:24:04,235 --> 00:24:06,654 அவளை பற்றி வேறென்ன தெரியணும்? 348 00:25:12,887 --> 00:25:17,516 ஒரு தப்பு செஞ்சேன், அறையிலிருந்த முழு குழு முன் என்னை சுட்டிக் காட்டினே? 349 00:25:17,600 --> 00:25:20,061 நீ சமநிலைக்கு திரும்ப இனி காக்க முடியாது. 350 00:25:20,144 --> 00:25:22,688 உன்னை சுட்டிக் காட்டணும்னா, காட்டுவேன். 351 00:25:22,772 --> 00:25:26,234 அடுத்த முறை, தனிப்பட்ட முறையில் சரிசெய்வோம், சரியா? 352 00:25:35,701 --> 00:25:39,580 இந்த வாக்குமூலம் உண்மையென சத்தியப் பிரமாணம் செய்கிறீர்களா? 353 00:25:39,664 --> 00:25:40,498 செய்கிறேன். 354 00:25:40,581 --> 00:25:44,418 நீங்கள் சொன்னது எதுவும் பொய்யாக இருந்தால் உங்கள் ஒப்பந்தம் 355 00:25:44,502 --> 00:25:47,171 ரத்தாகி சிறை செல்வீர்கள் என்று புரிகிறதா? 356 00:25:47,255 --> 00:25:48,506 புரிகிறது. 357 00:25:48,589 --> 00:25:51,926 நீங்கள் சொல்வதற்கு ஆதாரமான ஆவணங்கள் உள்ளதென்றும் 358 00:25:52,009 --> 00:25:55,596 நேரம் வரும்போது அதை அதிகாரிகளிடம் தருவீர்கள் என்கிறீர்களா? 359 00:25:55,680 --> 00:25:59,141 ஆமாம், ஆமாம், என்னிடம் நிஜ ஆதாரம் இருக்கு. முடிஞ்சதா? 360 00:25:59,225 --> 00:26:02,436 இப்போதைக்கு. காணொளியின் பிரதியை குறிப்புகளுடன் தருவேன். 361 00:26:02,520 --> 00:26:05,064 மேடி, இதை நீ தட்டச்சு செய்யணும். 362 00:26:05,982 --> 00:26:08,401 அதை படிக்க முடியுதா? சரி. 363 00:26:09,151 --> 00:26:11,529 இன்றிரவு அதை படியுங்க, 364 00:26:11,612 --> 00:26:15,408 மாற்ற யோசனைகளை விவாதிக்க காலை சந்திப்போம். 365 00:26:16,867 --> 00:26:18,452 உங்க பணி விதம் பிடிக்குது. 366 00:26:18,536 --> 00:26:23,082 எஸ்இசி ஆள் கடினமாயிருந்தாலும், உங்களை தொட முடியாது. 367 00:26:23,541 --> 00:26:27,586 மேடி, திரு. ஃப்ரான்ஸெனுக்காக காணொளியை பிரதி எடுப்பியா ப்ளீஸ்? 368 00:26:27,670 --> 00:26:29,964 வின்சென்ட், காலையில் சந்திப்போம், 369 00:26:30,047 --> 00:26:31,299 தயாரா இருங்க. 370 00:26:31,382 --> 00:26:34,885 நீங்க சிறை செல்ல விரும்பல, உங்களுக்காக வாதாட நான் விரும்பல. 371 00:26:34,969 --> 00:26:36,762 ஆமென், சகோதரி. ஹேய். 372 00:26:37,847 --> 00:26:40,266 கவனி. இவரின் ஒவ்வொரு அசைவையும் கவனி. 373 00:26:40,349 --> 00:26:42,810 நீ வளர்ந்தபின் இவரைப் போல ஆகணும். 374 00:26:57,700 --> 00:26:58,743 இந்த வழி, ப்ளீஸ். 375 00:28:05,976 --> 00:28:08,145 ரோஜா, ஆர்க்கிட்கள் சிலுவை எப்படி? 376 00:28:08,229 --> 00:28:09,522 ஈர்க்கிறது. 377 00:28:09,605 --> 00:28:11,357 மிக்கி பேன்யாவின் அஞ்சலி. 378 00:28:13,234 --> 00:28:15,152 இசைக்குழுவும் அவன் செலவு போல. 379 00:28:16,278 --> 00:28:18,114 போய் அவனை எரிச்சலாக்கறேன். 380 00:28:37,007 --> 00:28:38,509 உன்னை ஒரு கேள்வி கேட்கவா? 381 00:28:38,592 --> 00:28:40,261 உன்னை தடுக்கவா? 382 00:28:40,344 --> 00:28:42,430 இரவில் எப்படி தூங்கறே? 383 00:28:42,513 --> 00:28:43,722 நல்லா தூங்கறேன். 384 00:28:44,890 --> 00:28:46,434 நீதானே செஞ்சே, படுபாவி. 385 00:28:50,020 --> 00:28:51,063 நாசமாப் போடா. 386 00:29:10,916 --> 00:29:13,419 ஹேய், எல்டீ. பேச முடியுமா? 387 00:29:14,086 --> 00:29:16,922 என் டிராகன் எலும்பு தேநீரை திருடும் அளவு யாருக்கு 388 00:29:17,006 --> 00:29:19,049 தவிப்புன்னு யோசிக்கிறேன். 389 00:29:19,133 --> 00:29:20,926 பெயர் போல சுவையும் அதிரடியா? 390 00:29:21,010 --> 00:29:22,386 சகிக்காது. 391 00:29:22,845 --> 00:29:26,474 மன அழுத்தத்துக்காக என் காதலியின் குத்தூசி மருத்துவர் சொன்னார். 392 00:29:26,557 --> 00:29:28,017 அப்போ, உன் மனதில் என்ன? 393 00:29:29,059 --> 00:29:31,979 மேற்கு பணியகம் பணிமாற்றங்கள் பற்றி தெரியணும். 394 00:29:32,062 --> 00:29:36,567 ராண்டெல்லிடம் சொன்னதை உனக்கும் சொல்றேன். இரண்டோ மூன்றோ இடங்கள். 395 00:29:37,234 --> 00:29:39,111 -நான் கருதப்படறேனா? -ஆமாம். 396 00:29:40,237 --> 00:29:42,281 -ராண்டெலுமா? -ஆமாம். 397 00:29:45,242 --> 00:29:46,202 என்ன? 398 00:29:47,453 --> 00:29:49,538 திருட்டுப் பிரிவுக்கு திரும்புவேன். 399 00:29:49,622 --> 00:29:51,499 ஏன் அப்படி சொல்றே? 400 00:29:52,082 --> 00:29:55,044 போன இலையுதிர்காலத்தில், நமக்கிடையே ஏற்பட்டதன் பின். 401 00:29:56,712 --> 00:29:58,464 அது முக்கியமில்லை. 402 00:29:58,547 --> 00:30:02,051 எனக்கு உன் மேல் எந்த வருத்தமும் இல்லை. 403 00:30:02,551 --> 00:30:04,553 -நிஜமா? -நிஜமா. 404 00:30:05,846 --> 00:30:07,515 சரி. நன்றி. 405 00:30:07,598 --> 00:30:10,893 தவிர, அது என் முடிவு இல்லை. அது மேற்கு பணியகத்தோடது. 406 00:30:12,436 --> 00:30:15,814 லெஃப்டினென்ட். ஒரு நொடி என் ஆஃபீஸுக்கு வர்றீங்களா? 407 00:30:16,899 --> 00:30:18,108 நிச்சயமா. 408 00:30:19,568 --> 00:30:22,655 அவரோட மேலுதட்டில் பச்சை மீசையா? 409 00:30:22,738 --> 00:30:26,325 ஓ, இல்ல, எனக்கு அப்படி உதவ மாட்டார். 410 00:30:26,408 --> 00:30:28,285 -ஊரில் சிறந்த டாகோஸ். -உண்மை. 411 00:30:29,370 --> 00:30:31,830 இவ்விடத்திலும் பேன்யாவின் உரிம பங்குண்டா? 412 00:30:31,914 --> 00:30:33,666 தெரியல. தெரிஞ்சுக்க விரும்பல. 413 00:30:34,625 --> 00:30:37,169 அப்போ, லா மயொரிஸ்டா? 414 00:30:37,253 --> 00:30:38,837 வேன் நைஸ் ஜெயிலில். 415 00:30:38,921 --> 00:30:42,049 வக்கீல் நியமிச்சா. விடுதலை வரை அழைப்புகளை கேட்கிறோம். 416 00:30:42,132 --> 00:30:44,218 -ஆல்வரெஸ்? -அவனும். 417 00:30:44,927 --> 00:30:47,429 அதிர்ஷ்டமிருந்தா, ஒருவரோ இருவருமோ உளறுவாங்க. 418 00:30:48,722 --> 00:30:50,432 முன்பதிவு. பிறகு சந்திப்போம். 419 00:30:53,936 --> 00:30:54,979 எங்கே போகிறார்? 420 00:30:56,689 --> 00:30:57,898 யாருக்கு தெரியும்? 421 00:30:59,650 --> 00:31:03,028 ஒழுங்கு நடவடிக்கை தொடங்குவது தீவிர விஷயம், கிரேஸ். 422 00:31:03,112 --> 00:31:05,823 -தெரியும், சர். -தவறா நினைக்காதீங்க. 423 00:31:07,324 --> 00:31:09,952 இதை நான் லேசா எடுக்கலைனு நீங்க தெரிஞ்சுக்கணும். 424 00:31:10,035 --> 00:31:12,746 உங்க காருக்கு நடந்ததை ஏற்க முடியாது. 425 00:31:12,830 --> 00:31:13,914 என் காருக்கா? 426 00:31:14,665 --> 00:31:16,750 உங்களுக்கு. உங்களுக்கு நடந்தது. 427 00:31:18,252 --> 00:31:19,628 உங்க காருக்கும். 428 00:31:20,212 --> 00:31:22,923 இந்த விசாரணையை நான் கண்காணிப்பேன். 429 00:31:23,007 --> 00:31:24,550 அதை பாராட்டறேன், சார். 430 00:31:24,633 --> 00:31:25,926 எனினும்... 431 00:31:27,261 --> 00:31:28,554 நான்... 432 00:31:29,638 --> 00:31:32,433 அடுத்தடுத்த மேலிட தகவலளிப்பு விதிகளை 433 00:31:32,516 --> 00:31:35,936 -நீங்க மீறினதை ஏற்றுக்க முடியல. -சர்... 434 00:31:36,020 --> 00:31:39,607 எனக்கு தெரிவிக்காதது கமாண்ட் ஊழியர்கள் முன் எனக்கு அவமதிப்பு. 435 00:31:39,690 --> 00:31:41,400 அது என் நோக்கமில்லை, சார். 436 00:31:42,443 --> 00:31:43,402 சரி... 437 00:31:45,779 --> 00:31:48,240 மன அழுத்தம்னு ஏத்துக்கறேன். 438 00:31:48,824 --> 00:31:49,742 நன்றி, சார். 439 00:31:56,749 --> 00:31:59,585 சி்ட்டி ஹால் 440 00:32:01,754 --> 00:32:04,006 -நற்காலை. -சார்ஜன்ட் க்ளீடஸ் ப்ரவுன். 441 00:32:04,548 --> 00:32:05,424 கேரெட் நலம்தானே? 442 00:32:05,507 --> 00:32:08,802 என் பணி கிட்டியபோது, பணி அட்டவணையில் மாற்றம் என்றனர். 443 00:32:08,886 --> 00:32:10,679 எந்த பிரச்சனையும் போடலை. 444 00:32:10,763 --> 00:32:12,222 நாள் நமதே, சார்ஜன்ட். 445 00:32:12,306 --> 00:32:14,683 ஆமா, மேடம். நாள் நமதே. 446 00:32:19,480 --> 00:32:20,773 ஹேய், மேட்ஸ். நலம்தானே? 447 00:32:20,856 --> 00:32:24,485 ஒரு தகவல். சாண்ட்லருக்காக வினியோகம் செய்யணும், அதனால்... 448 00:32:24,568 --> 00:32:27,655 உணவு நான் வாங்கி வரணும். உனக்கு என்ன பிடிக்கும்? 449 00:32:27,738 --> 00:32:29,239 இரோஹா? 450 00:32:29,323 --> 00:32:31,158 நினைச்சேன். சால்மன் தோல் சுருள்? 451 00:32:31,241 --> 00:32:33,452 -காரமான டூனா சுருள்களும். -உள்வெளியேவா? 452 00:32:33,535 --> 00:32:36,413 -நான் நினைச்சதை சொன்னீங்க. -சரி, லவ் யூ. 453 00:32:40,626 --> 00:32:43,295 -லெஃப்டினென்ட்? -ஹாய், ஹன்டர் மற்றும் லோய்ட். 454 00:32:43,379 --> 00:32:45,506 ஆமா, மேடம். ஒரு நிமிஷம் பேசலாமா? 455 00:32:45,589 --> 00:32:46,965 நிச்சயமா. என் ஆஃபீஸில். 456 00:32:48,175 --> 00:32:50,386 தனியிடமா பேச நினைச்சோம். 457 00:32:57,643 --> 00:32:58,977 விடுவிக்கப்பட்டேன். 458 00:33:00,020 --> 00:33:01,438 சரி. 459 00:33:01,522 --> 00:33:02,773 என் வருகை முடிந்தது. 460 00:33:03,482 --> 00:33:04,566 அப்படியா? 461 00:33:05,526 --> 00:33:07,444 அப்படி நினைக்கிறேன். தோணுது. 462 00:33:08,153 --> 00:33:09,780 நான் ஏற்றதாக நினைக்கிறேன். 463 00:33:13,033 --> 00:33:14,535 தூக்கமின்மையா? 464 00:33:15,285 --> 00:33:16,662 இல்லை, இல்லவே இல்லை. 465 00:33:17,371 --> 00:33:19,707 உங்க முன்னாள் மனைவியுடனான உறவு? 466 00:33:19,790 --> 00:33:21,125 நல்லாயிருக்கு. 467 00:33:21,208 --> 00:33:22,459 மகன்களுடன் உறவு? 468 00:33:22,793 --> 00:33:24,128 ரொம்ப நல்லா இருக்கு. 469 00:33:25,087 --> 00:33:26,422 அடிக்கடி பார்ப்பீங்களா? 470 00:33:26,964 --> 00:33:29,299 நேற்றிரவு படம் போனோம். ஜுமாஞ்சி. 471 00:33:30,718 --> 00:33:32,803 என் மருமகளை அழைத்துப் போகணும். 472 00:33:33,554 --> 00:33:35,681 அவங்க ரசிச்சாங்க. குதூகலமானோம். 473 00:33:39,184 --> 00:33:40,477 சுய மருத்துவம் உண்டா? 474 00:33:41,770 --> 00:33:42,938 இல்லை. 475 00:33:43,564 --> 00:33:45,858 பொதுவா, எப்படி உணர்கிறீங்க? 476 00:33:45,941 --> 00:33:47,151 நலமாக இருக்கேன். 477 00:33:48,277 --> 00:33:50,904 உடற்பயிற்சி, ஓட்டம் இரண்டும் செய்றேன். 478 00:33:50,988 --> 00:33:53,031 பணிக்கு முன் தினமும் காலை. 479 00:33:54,491 --> 00:33:56,577 மனத் தளர்ச்சி? மனநிலை ஊசலாடுகிறதா? 480 00:33:56,994 --> 00:33:59,329 இல்லை. சமன்பாடோட இருக்கேன். 481 00:34:01,623 --> 00:34:02,750 நல்லது. 482 00:34:10,382 --> 00:34:11,925 கொஞ்சம் பதட்டமா இருக்கீங்க. 483 00:34:13,594 --> 00:34:16,388 இதை சீக்கிரம் கடந்து போக பதட்டப்படுறேன். 484 00:34:23,312 --> 00:34:25,230 பின்னிரவு பணியில் ஈடுபட்டோம். 485 00:34:25,314 --> 00:34:27,816 4-15க்கு போனோம், துப்பாக்கியுடன் கும்பல். 486 00:34:27,900 --> 00:34:30,736 அரை டஜன் கும்பல்காரர்கள் நின்று போதை புகைத்தனர். 487 00:34:31,445 --> 00:34:32,780 உதவி கோரினீங்களா? 488 00:34:32,863 --> 00:34:34,239 தாக்குதலுக்கு முன். 489 00:34:34,323 --> 00:34:35,657 ஒரு 7-1 பதிலளித்தது. 490 00:34:36,992 --> 00:34:37,826 பிறகு? 491 00:34:37,910 --> 00:34:40,329 வரவேயில்ல. பாவிகள் எங்களை தவிக்க விட்டாங்க. 492 00:34:40,412 --> 00:34:43,582 நாங்க பலவீனமா தவிச்சோம் எனலாம். 493 00:34:43,665 --> 00:34:45,584 நல்லவேளை ஒன்றும் ஆகலை. 494 00:34:45,667 --> 00:34:46,835 புகார் செஞ்சீங்களா? 495 00:34:46,919 --> 00:34:50,255 அதை மத்திய வழக்கு ஆக்க விரும்பலை. எல்டீ தோர்னிடம் சொன்னேன். 496 00:34:50,339 --> 00:34:52,925 விசாரிப்பதா சொன்னார். என்னாகும்னு தெரியுமே. 497 00:34:53,008 --> 00:34:53,967 தெரியும். 498 00:34:54,885 --> 00:34:56,845 அப்போ, யார் அவங்க? அதிகாரிகள்? 499 00:35:00,140 --> 00:35:02,059 ஜிம்போ லெனர்ட், க்ளைட் நோர்ரிஸ், 500 00:35:02,142 --> 00:35:05,270 அன்று அணிவகுப்பில் நீங்க திட்டிய போலீஸ்காரர். 501 00:35:18,492 --> 00:35:19,326 ஹாய். 502 00:35:25,874 --> 00:35:28,085 எல்ஏ மாவட்ட சிறை 503 00:35:37,010 --> 00:35:39,012 உனக்கு அதிகம் தெரியும். 504 00:36:52,002 --> 00:36:53,128 இப்போவாவது வந்தியே. 505 00:36:53,211 --> 00:36:55,881 உன்னையும் மிஸ் பண்ணினேன். அழகான இடம். 506 00:36:55,964 --> 00:36:58,133 -சகிக்கல. வா. -எனக்கு பிடிக்குது. 507 00:37:23,367 --> 00:37:24,493 சீக்கிரம், அன்பே. 508 00:37:24,576 --> 00:37:26,703 டிடெக்டிவ் க்ரிஸ்டீனா வேகாவின் எண். 509 00:37:26,787 --> 00:37:29,790 செய்தி விடுங்கள். விரைவில் அழைக்கிறேன். 510 00:37:33,710 --> 00:37:35,212 உங்ககிட்ட பேசணும். 511 00:37:44,638 --> 00:37:47,265 பிடிக்குதா? அழகா இருக்குல்ல? 512 00:37:47,349 --> 00:37:50,102 லிட்டில் ஹவுஸ் ஆன் த ப்ரெய்ரி இப்ப நவீன ஆடையா? 513 00:37:51,353 --> 00:37:54,147 அதன் அர்த்தம் தெரியாது. அருமைன்னு நினைக்கிறேன். 514 00:37:54,606 --> 00:37:56,108 எதற்கு? 515 00:37:56,191 --> 00:37:57,359 நீதிமன்றத்திற்கு. 516 00:37:59,569 --> 00:38:02,072 உனக்கென்ன பைத்தியமா? நீ நீதிமன்றம் வராதே. 517 00:38:03,031 --> 00:38:04,908 வின்சென்ட் உங்களை ஆதரிக்கணும். 518 00:38:05,659 --> 00:38:09,079 அன்பே, டோனா நீதிமன்றத்துக்கு வருவாள். 519 00:38:11,832 --> 00:38:14,543 -உதட்டை சுழிக்காதே. பாரு, முழு... -நிறுத்துங்க. 520 00:38:14,626 --> 00:38:19,339 வேண்டாம். உதட்டை சுழிக்காதே. நீதிமன்றத்தை தவிர்க்கணும்னுதான் விருப்பமே. 521 00:38:19,423 --> 00:38:20,966 அதை எப்படி செய்வீங்க? 522 00:38:21,049 --> 00:38:24,011 என் வக்கீல் அருமையானவள். அவள் பெயர் "மனி." 523 00:38:24,553 --> 00:38:26,054 "வங்கியில் பணம்" போலவா? 524 00:38:26,388 --> 00:38:28,348 ரொம்ப புத்திசாலியா இருக்கியே? 525 00:38:29,057 --> 00:38:30,058 ஆமாம். 526 00:38:31,893 --> 00:38:33,812 -நூறு ஆயுசு. -வக்கீல் வந்தாளா? 527 00:38:33,895 --> 00:38:37,190 இல்லை, அவ அலுவலகத்திலிருந்து யாராவது. பேசாதே. 528 00:38:41,737 --> 00:38:42,738 ஹேய். 529 00:38:42,821 --> 00:38:45,157 திரு. ஃப்ரான்ஸென். நீங்க கையெழுத்திடணும் 530 00:38:45,240 --> 00:38:48,326 ஒரு கணினி விரலி, அதை பார்க்க மோசமான மடிக்கணினி. 531 00:38:48,910 --> 00:38:50,954 அளவற்ற குதூகலம். நல்இரவு. 532 00:38:51,038 --> 00:38:52,080 நல்இரவு. 533 00:38:54,082 --> 00:38:55,000 வரவேற்கிறேன். 534 00:39:53,350 --> 00:39:55,393 எல்ஏபிடி லின்வுட் டபுள்யூசி உள்வரும் அழைப்பு 535 00:40:01,817 --> 00:40:02,901 பாஷ். 536 00:40:09,699 --> 00:40:10,784 என்ன? 537 00:40:12,077 --> 00:40:13,036 எப்போ? 538 00:41:42,292 --> 00:41:44,294 வசனங்கள் மொழிபெயர்ப்பு திவ்யா தினேஷ் 539 00:41:44,377 --> 00:41:46,379 படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்