1 00:00:09,510 --> 00:00:13,264 ஹாய், வின்சென்ட். ஹனி சாண்ட்லர். தாமதமா அழைக்க மன்னிக்கணும். 2 00:00:13,347 --> 00:00:16,142 நாளை நம் சந்திப்புக்கு முன் உங்க 3 00:00:16,225 --> 00:00:18,310 காணொளி வாக்குமூலத்தை சரிபாருங்க. 4 00:00:18,394 --> 00:00:20,438 சரி. காலையில் பார்ப்போம். 5 00:00:45,671 --> 00:00:47,131 வின்சென்ட், நான் தான். 6 00:00:47,214 --> 00:00:49,800 நான் டௌன்டவுன் கிளம்பறேன். 7 00:00:49,884 --> 00:00:52,428 அழைங்க, அனுப்புங்க. கூடத்தில் சந்திப்போம். 8 00:00:52,511 --> 00:00:54,764 தாமதமாகாதீங்க. நீங்க தயார்னு நம்பறேன். 9 00:01:32,343 --> 00:01:35,054 என்னால விட்டுத் தொலைக்க முடியும்னு தோணலை 10 00:01:35,137 --> 00:01:37,515 என்னால விட்டுத் தொலைக்க முடியும்னு தோணலை 11 00:01:37,598 --> 00:01:40,059 என்னால விட்டுத் தொலைக்க முடியும்னு தோணலை 12 00:01:40,142 --> 00:01:42,812 என்னால விட்டுத் தொலைக்க முடியும்னு தோணலை 13 00:01:42,895 --> 00:01:45,231 என்னால விட்டுத் தொலைக்க முடியும்னு தோணலை 14 00:01:45,314 --> 00:01:48,067 என்னால விட்டுத் தொலைக்க முடியும்னு தோணலை 15 00:01:48,150 --> 00:01:50,486 என்னால விட்டுத் தொலைக்க முடியும்னு தோணலை 16 00:01:50,569 --> 00:01:52,071 விட்டுத் தொலைக்க முடியலை 17 00:01:57,910 --> 00:02:01,121 பாஷ் 18 00:02:04,834 --> 00:02:08,796 என்னைப் போல 19 00:02:50,254 --> 00:02:51,422 "ட்விங்கிள்ட்விங்கிள்"? 20 00:02:52,798 --> 00:02:55,759 பிடிக்கலையா? நேரமிருக்கு, மாற்றலாம். 21 00:02:56,510 --> 00:02:58,971 நல்லா இருக்கு. நிச்சயம் விரும்புவான். 22 00:02:59,054 --> 00:03:02,141 நம்மை எரிச்சலாக்கும். ப்ராஹ்ம்ஸ் வெச்சிருந்தாங்க. 23 00:03:02,224 --> 00:03:04,727 -ப்ராஹ்ம்ஸ் பிடிக்கும். -அதை வாங்குவோமா? 24 00:03:06,896 --> 00:03:07,938 கொஞ்சம் பதட்டமா? 25 00:03:09,899 --> 00:03:10,941 கொஞ்சம். 26 00:03:11,775 --> 00:03:13,027 நீங்க எப்படி? 27 00:03:14,153 --> 00:03:15,321 நல்ல விதத்தில். 28 00:03:22,119 --> 00:03:22,953 போகணும். 29 00:03:23,662 --> 00:03:24,496 சரி. 30 00:03:25,247 --> 00:03:26,332 அதை ரசியுங்க. 31 00:03:27,082 --> 00:03:28,042 எதை ரசிக்கணும்? 32 00:03:28,125 --> 00:03:30,169 டயபர் பணி இல்லாத உங்க கடைசி நாள். 33 00:03:32,004 --> 00:03:32,922 பார்ப்போம். 34 00:03:38,552 --> 00:03:40,220 உனக்கு ஏன் செய்தி கிடைக்கலை? 35 00:03:40,304 --> 00:03:44,433 என் பணி தொலைபேசிக்கு அனுப்பினாள், என் கைபேசிக்கு அதை அனுப்ப மறந்தேன். 36 00:03:44,516 --> 00:03:45,893 உன்னை வருத்திக்காதே. 37 00:03:45,976 --> 00:03:48,395 நேற்றிரவு நீ ஒன்றும் செய்திருக்க முடியாது. 38 00:03:48,479 --> 00:03:50,147 நமக்கு தெரிய வராதில்ல? 39 00:03:50,230 --> 00:03:51,774 இதுவரை என்ன அறிந்தோம்? 40 00:03:51,857 --> 00:03:55,694 ஒப்பந்தமிட்டு காட்டிக் கொடுக்கும் முன் லா மயொரிஸ்டாவை எமே கொன்றது. 41 00:03:55,778 --> 00:03:57,196 ஆல்வரெஸுக்கு எச்சரிக்கை. 42 00:03:57,279 --> 00:03:58,781 நல்லா புரிஞ்சிருப்பான். 43 00:03:58,864 --> 00:04:01,283 அதை தெளிவாக்குவோம். அவனை பேச வைப்போம். 44 00:04:01,784 --> 00:04:03,953 -யாரை பேச வைக்க? -ஆல்வரெஸ். 45 00:04:04,036 --> 00:04:07,164 ஆல்வரெஸுக்கு அவசரமில்ல. பீச்வுட் கேன்யனில் இரட்டை கொலை. 46 00:04:07,247 --> 00:04:09,625 காலையில் சுத்தம் செய்பவள் அழைத்தாள். 47 00:04:22,721 --> 00:04:25,140 விருந்தை நல்லா ஆரம்பிச்சாங்க போல. 48 00:04:25,933 --> 00:04:28,852 -நன்றாக முடியலை. -உன்னை அழைக்கலைனு சந்தோஷப்படு. 49 00:04:28,936 --> 00:04:30,771 வெளி உணவு, துணிப்பெட்டிகள். 50 00:04:31,647 --> 00:04:35,275 இங்கே யாரும் வாழலை போல. குடும்ப படங்கள் இல்ல... 51 00:04:35,359 --> 00:04:36,402 குறைந்தகால வாடகை? 52 00:04:41,407 --> 00:04:42,449 ஹேய், பாஷ். 53 00:04:42,533 --> 00:04:43,784 இரட்டைக் கொலை எப்படி? 54 00:04:43,867 --> 00:04:47,204 கேளுங்க, உதவி தேவைன்னா, 15 நிமிடத்தில் வருவோம். 55 00:04:47,329 --> 00:04:49,081 ஒரு முகவரியை ஆராயுங்க. 56 00:04:50,207 --> 00:04:51,166 முகவரி. 57 00:04:51,291 --> 00:04:52,584 சூப்பர். 58 00:04:52,668 --> 00:04:54,003 சரி. என்ன விஷயம்? 59 00:04:54,086 --> 00:04:58,424 4937 கேன்யன் கோவ். ஏதோ குறைந்த கால வாடகை வீடு போல. 60 00:04:58,507 --> 00:05:01,385 அப்போ, உரிமையாளர், இட மேலாளர், 61 00:05:01,468 --> 00:05:04,680 வாடகை மையம், உரிமங்கள், எல்லா தகவலும் கேட்கிறீங்க. 62 00:05:04,763 --> 00:05:06,015 உங்களுக்கு தெரியும். 63 00:05:06,098 --> 00:05:07,433 எள்ளுன்னா எண்ணெயாவேன். 64 00:05:09,560 --> 00:05:10,477 "எண்ணெயா?" 65 00:05:10,978 --> 00:05:12,521 அடப்போ. எதுகையா இருக்கு. 66 00:05:14,440 --> 00:05:16,358 இதில் உதவுவியா மாட்டியா? 67 00:05:16,942 --> 00:05:18,318 முகவரி என்ன? 68 00:05:19,028 --> 00:05:21,572 4937 கேன்யன் கோவ். 69 00:05:22,114 --> 00:05:25,617 என் தொழில் வாழ்வின் முடிவில் 70 00:05:25,701 --> 00:05:28,203 பதக்கமுள்ள உதவியாளர் ஆனேன். 71 00:05:28,287 --> 00:05:30,622 நெடுஞ்சாலை ரோந்தில் இணைந்திருக்கலாம். 72 00:05:32,249 --> 00:05:33,542 ப்ராடரிக் க்ராஃபர்ட். 73 00:05:33,625 --> 00:05:35,335 மறக்கப்பட்டவர். 74 00:05:37,755 --> 00:05:39,131 இதயத்தில் இரு குண்டுகள். 75 00:05:39,214 --> 00:05:40,716 குண்டு வெளியேறின காயமில்ல. 76 00:05:41,258 --> 00:05:42,384 சிறிய காலிபர். 77 00:05:42,468 --> 00:05:45,888 அருகிலிருந்து சுட்டான். சின்ன துளிகள், துணி கருகல். 78 00:05:47,014 --> 00:05:48,140 கூலிப்படையா? 79 00:05:48,974 --> 00:05:50,726 நாம முடிவுகட்ட வேண்டாம். 80 00:05:52,561 --> 00:05:56,565 அலெஸ்ஸான்ட்ரா டவ்ட், மெக்காடன் ப்ளேஸ், கண் லென்ஸ்கள், 27. 81 00:05:57,024 --> 00:05:59,276 அடடா. இறந்தவன் வின்சென்ட் ஃப்ரான்ஸென். 82 00:05:59,359 --> 00:06:01,403 -மோசடி? -சாண்ட்லரின் கட்சிக்காரர். 83 00:06:01,487 --> 00:06:02,654 பெண் யார்? 84 00:06:03,614 --> 00:06:05,449 இது மிஸஸ். ஃப்ரான்ஸென் இல்லை. 85 00:06:05,532 --> 00:06:08,911 "மனைவியுடன் சுற்றுலா தங்கல்" சூழ்நிலை போல தெரியலை. 86 00:06:08,994 --> 00:06:11,455 நீ கொலை டிடெக்டிவ் ஆவே போலிருக்கே. 87 00:06:12,956 --> 00:06:16,835 அதிருப்தியான முதலீட்டாள் அல்லது பொறாமை மனைவிக்கு ஏற்ற சுடல். 88 00:06:16,919 --> 00:06:18,045 யூகிக்கலாமா? 89 00:06:19,254 --> 00:06:20,380 யூகிக்க ஆசை. 90 00:06:21,256 --> 00:06:22,132 கூலிப்படை. 91 00:06:25,135 --> 00:06:26,095 கூலிப்படை. 92 00:06:29,139 --> 00:06:32,935 ஹாலிவுட் வாட்ச் கமாண்டர், பிஎஸ்ஆர் ரீட் பேசறேன், எப்படி உதவலாம்? 93 00:06:33,977 --> 00:06:37,439 இருங்க, உங்களை டிடெக்டிவ் மேஜைக்கு இணைக்கிறேன். 94 00:06:39,316 --> 00:06:42,402 -கிரேஸ். -லுஎல்லா. சம்பவ அறிக்கை வேணுமே? 95 00:06:42,486 --> 00:06:44,863 அதிகாரிகள் லெனர்ட் மற்றும் நோர்ரிஸ். 96 00:06:44,947 --> 00:06:48,742 உதவி கேட்கையில் கைவிடப்பட்டதாக ஹன்டரும் லோய்டும் நினைக்கிறாங்க. 97 00:06:48,826 --> 00:06:52,246 -அருமையானவங்க. -ஆமா. சீக்கிரமா, ரகசியமா, ப்ளீஸ். 98 00:06:52,746 --> 00:06:53,664 எளிதான பணி. 99 00:06:55,833 --> 00:06:57,417 ஹாலிவுட் வாட்ச் கமாண்டர். 100 00:06:58,669 --> 00:07:00,712 ஓ, யப்பா. சகிக்கல. 101 00:07:00,796 --> 00:07:03,799 மிகச்சரியாக. வேடிக்கையாவும் இருக்கு. 102 00:07:03,882 --> 00:07:05,717 ஒரு அசிங்கமான விதத்தில். 103 00:07:05,801 --> 00:07:08,011 ஆமா. கற்பனை செய்து பார்க்காத எல்டீ. 104 00:07:08,095 --> 00:07:09,429 அதை மறக்க முடியலை. 105 00:07:09,513 --> 00:07:12,766 என் மூளை கார்டெக்ஸில் நிரந்தரமாக பதிஞ்சது. 106 00:07:12,850 --> 00:07:14,226 எதை மறக்க முடியலை? 107 00:07:16,979 --> 00:07:19,148 அவ்ளோ அற்புதமா என்ன? 108 00:07:19,982 --> 00:07:21,150 நான் பார்க்கிறேன். 109 00:07:23,193 --> 00:07:25,529 வாயை மூடு பொம்பளை பொறுக்கி 110 00:07:30,200 --> 00:07:32,202 -இது நீங்க செஞ்சதா? -இல்லை, சார்ஜ். 111 00:07:32,286 --> 00:07:34,538 -எங்க இன்பாக்ஸில் வந்தது. -ஆமா. 112 00:07:35,539 --> 00:07:36,832 அதை அழிக்காதே. 113 00:07:39,084 --> 00:07:41,170 என் ஆஃபீஸுக்குள் போவோம். 114 00:07:41,253 --> 00:07:43,088 நாம சில ஆவண வேலை செய்யணும். 115 00:07:44,339 --> 00:07:45,757 -சரி, சார். -சரி. 116 00:07:47,843 --> 00:07:50,929 -மிஸ் சாண்ட்லர் ஆஃபீஸ். -ஹனி சாண்ட்லருக்காக ஹார்ரி பாஷ். 117 00:07:51,013 --> 00:07:52,514 அவங்க வரலை. தகவல் கேட்கவா? 118 00:07:52,598 --> 00:07:55,601 டிடெக்டிவ் பாஷை அழைக்க சொல்லவும். மிக முக்கியம். 119 00:08:01,273 --> 00:08:04,193 நான் யார்னு தெரியும்னா, செய்ய வேண்டியதை செய்யுங்க. 120 00:08:04,276 --> 00:08:06,028 சாண்ட்லர், உடனே அழைக்கவும். 121 00:08:06,111 --> 00:08:08,530 கட்சிக்காரர் வின்சென்ட் ஃப்ரான்ஸென் பற்றி. 122 00:08:11,617 --> 00:08:12,534 பாஷ். 123 00:08:12,618 --> 00:08:16,163 லாஸ் ஏஞ்சலீஸ் ரொம்ப சின்ன ஊர், தெரியுமா? 124 00:08:16,246 --> 00:08:17,372 சொல்லுங்க. 125 00:08:17,456 --> 00:08:22,628 4937 கேன்யன் கோவ், பதிவிலுள்ள உரிமையாளர், ஹனி சாண்ட்லர். 126 00:08:23,545 --> 00:08:24,588 வாடகை இடமா? 127 00:08:24,671 --> 00:08:29,551 ஏர்பிஅன்பியுடனோ, குறைந்த-கால வாடகை இணையதளத்துடன் பதிவாகலை. 128 00:08:29,635 --> 00:08:31,720 அனுமதிகள், உரிமங்கள், வரி உரிமம்? 129 00:08:31,803 --> 00:08:33,972 இல்லை, அவர் முழு சொந்தக்காரர். 130 00:08:34,056 --> 00:08:37,226 அது மதிய நேர மகிழ்விடம்னு கிரேட் நினைக்கிறார். 131 00:08:37,309 --> 00:08:39,978 -காதல் கூடு. -"ஹெர்னாண்டோவின் மறைவிடம்." 132 00:08:40,062 --> 00:08:41,313 சரி, நன்றி. 133 00:08:47,152 --> 00:08:48,195 என்ன விஷயம், அப்பா? 134 00:08:48,820 --> 00:08:51,406 -சாண்ட்லர் எங்கே தெரியுமா? -வீட்டில். ஏன்? 135 00:08:51,490 --> 00:08:53,325 அவங்க என் அழைப்பை ஏற்கலை. 136 00:08:53,408 --> 00:08:55,244 எப்போ கடைசியா அவங்களிடம் பேசினே? 137 00:08:55,327 --> 00:08:56,286 இன்று காலை. 138 00:08:56,370 --> 00:08:58,789 இப்ப அவங்க வீட்டுக்கு முன் இருக்கேன். 139 00:08:58,872 --> 00:09:01,083 வேண்டாம். மேடி, தெருவில் நிறுத்து. 140 00:09:01,166 --> 00:09:04,419 அழைப்பு மணியை அழுத்தாதே, உள்ளே போகாதே. காத்திரு, வர்றேன். 141 00:09:04,503 --> 00:09:06,296 என்ன நடக்குது? பயமா இருக்கு. 142 00:09:06,380 --> 00:09:08,674 சொல்றதை செய். இதோ வர்றேன். 143 00:09:08,757 --> 00:09:11,301 -என்ன விஷயம்? -இந்த வீடு சாண்ட்லருடையது. 144 00:09:11,385 --> 00:09:13,136 -அவங்க அழைப்பை ஏற்கலை. -அய்யோ. 145 00:09:28,777 --> 00:09:31,697 நான் யாருன்னு தெரியும்னா, சொல்ல வேண்டியதை சொல்லுங்க. 146 00:10:15,907 --> 00:10:16,908 மிஸ் சாண்ட்லர்? 147 00:10:21,496 --> 00:10:22,789 ஓ, கடவுளே. 148 00:10:23,832 --> 00:10:25,709 ஓ, கடவுளே! மிஸ் சாண்ட்லர்! 149 00:10:28,003 --> 00:10:28,962 அய்யோ! 150 00:10:29,880 --> 00:10:31,089 அய்யோ. 151 00:10:34,468 --> 00:10:36,595 911, உங்க அவசர நிலை என்ன? 152 00:10:36,678 --> 00:10:38,263 எனக்கு ஒரு ஆம்புலன்ஸ் தேவை. 153 00:10:50,942 --> 00:10:53,278 சரியாகிடும். சரியாகிடும், அன்பே. 154 00:10:54,071 --> 00:10:55,072 சரியாகிடும். 155 00:10:56,531 --> 00:10:57,532 சரியாகிடும். 156 00:11:01,995 --> 00:11:03,997 "முடிந்தது" என்றால்... 157 00:11:06,541 --> 00:11:09,211 இல்லை, தெரியும், பெரிய நிம்மதி. 158 00:11:12,214 --> 00:11:13,632 கற்பனை செய்ய முடியுது. 159 00:11:17,094 --> 00:11:18,387 இந்த அழைப்பை ஏற்கணும். 160 00:11:18,929 --> 00:11:21,473 மீண்டும் நன்றி. இது அருமையான செய்தி. 161 00:11:27,270 --> 00:11:29,189 ஜென். தெரியுமா? 162 00:11:30,607 --> 00:11:32,109 பெரிய நீதிக்குழு இல்லை. 163 00:11:32,734 --> 00:11:34,236 எஃப்பிஐ வழக்கை மூடுகிறது. 164 00:11:37,989 --> 00:11:39,491 சார்ஜன்ட், கேபிசிசி போடுங்க. 165 00:11:39,574 --> 00:11:40,492 சரி, மேடம். 166 00:11:42,119 --> 00:11:44,663 ...பிரபல சமூக உரிமைகள் வக்கீல் 167 00:11:44,746 --> 00:11:48,333 மற்றும் லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் மற்றும் மாவட்டத்துக்கு தொல்லை, 168 00:11:48,417 --> 00:11:52,796 நஷ்டஈடில் பல லட்சங்கள் ஈட்டியவர், இப்போது உயிருக்கு போராடுகிறார். 169 00:11:52,879 --> 00:11:57,426 அவரது கட்சிக்காரர்கள் பல விதம், கருப்பு விதவை எனப்படும் வெரோனிகா ஆலன், 170 00:11:57,509 --> 00:12:00,095 எல்ஏபிடி டிடெக்டிவ் ஹார்ரி பாஷ், 171 00:12:00,178 --> 00:12:02,722 இன்று காலை சுடப்பட்டு கிடந்த கோடீஸ்வர 172 00:12:02,806 --> 00:12:05,058 மோசடியாளர் வின்சென்ட் ஃப்ரான்ஸென். 173 00:12:05,142 --> 00:12:07,853 இரு சம்பவங்களும் தொடர்புடையதா என தெரியவில்லை. 174 00:12:24,369 --> 00:12:26,163 பாரு. காலாட்படை வந்தது. 175 00:12:26,997 --> 00:12:28,290 பென்னட். சான்டியாகோ. 176 00:12:28,373 --> 00:12:30,667 -பாஷ், ஜே. எட்கர். -ஜெட். 177 00:12:31,001 --> 00:12:31,835 ஹேய். 178 00:12:31,918 --> 00:12:35,005 -சில நாளாச்சு. ஆர்ஹெச்டி எப்படி? -நியூட்டனை விட மேல். 179 00:12:35,088 --> 00:12:37,924 -அதிரடியை மிஸ் செய்யலை? -வயசாகிடுச்சு. 180 00:12:39,259 --> 00:12:41,595 நல்லா இருக்கே. ஆர்ஹெச்டி உனக்கு பொருத்தம். 181 00:12:41,678 --> 00:12:43,180 எளிதான வேலை. 182 00:12:43,847 --> 00:12:46,516 -எங்க வழக்கை ஆக்கிரமிக்க வந்தீங்களா? -அட. 183 00:12:46,600 --> 00:12:49,311 ஆரம்பத்திலிருந்தே இது ஆர்ஹெச்டி வழக்குதான். 184 00:12:49,394 --> 00:12:51,438 சர்ச்சைக்குரிய மனி சாண்ட்லர். 185 00:12:51,521 --> 00:12:54,024 அதோட உங்களுக்கு அதிக வேலைனு கேள்விப்பட்டோம். 186 00:12:54,608 --> 00:12:55,692 அவை தொடர்புடையவை. 187 00:12:56,610 --> 00:12:59,446 -உங்களுடன் வேலை செய்ய ஆர்வம். -எங்களுக்கும். 188 00:13:04,034 --> 00:13:06,203 அவன் வந்து போன வழி தெளிவா தெரியுது. 189 00:13:08,246 --> 00:13:09,748 உங்க களத்தை போல இருக்கா? 190 00:13:09,831 --> 00:13:13,084 சாண்ட்லரை தீர்க்க அவனால முடியலை. 191 00:13:13,168 --> 00:13:15,670 ஆஸ்பத்திரியை சேரும்போது இறந்திருக்கலாம். 192 00:13:15,754 --> 00:13:18,548 -இரட்டை கொலை நேரம் என்ன? -நேற்று பின்னிரவு. 193 00:13:18,632 --> 00:13:21,801 இது புதியது. ரத்தம் காயலை. என்ன தொடர்பு? 194 00:13:21,885 --> 00:13:24,137 இன்று காலை ஒரு சந்திப்பு. 195 00:13:24,221 --> 00:13:27,015 இவங்க கோப்புகளை படிக்க விசேஷ நீதிபதி அவசியம். 196 00:13:27,098 --> 00:13:28,850 ஆவண வேலை இப்போ நடக்குது. 197 00:13:28,934 --> 00:13:29,976 ஜிம்மி. 198 00:13:31,019 --> 00:13:31,978 குண்டு உரசல்? 199 00:13:35,982 --> 00:13:39,236 முதல் குண்டை விலக்கிவிட்டது இதயத்தை தவற விடும் அளவுக்கா? 200 00:13:40,487 --> 00:13:42,364 அதிர்ஷ்டக்காரி தான். 201 00:13:42,447 --> 00:13:45,158 அவங்க பிழைச்சா, லாட்டரி டிக்கட் வாங்கணும். 202 00:13:47,202 --> 00:13:49,120 உங்க மகளிடம் பேசணும். 203 00:13:49,955 --> 00:13:51,248 நானும் இருக்கலாமா? 204 00:13:52,457 --> 00:13:53,959 வழக்க விதிகள் பொருந்தும். 205 00:14:00,674 --> 00:14:02,634 எதனாலோ என்னை தவிர்க்கிறீங்களா? 206 00:14:03,677 --> 00:14:04,678 இல்லை. 207 00:14:05,428 --> 00:14:07,806 மகன்களும், வேலையும். 208 00:14:10,433 --> 00:14:13,853 பல காலமா உங்களுக்கு மகன்களும் வேலையும் இருக்கு. 209 00:14:14,104 --> 00:14:17,357 உங்க பிரச்சனை அவைகளல்ல. 210 00:14:22,070 --> 00:14:23,863 அவங்களை கொண்டு விடறது வழக்கமா? 211 00:14:23,947 --> 00:14:25,740 இல்ல. வழக்கமா தானே ஓட்டுவாங்க. 212 00:14:25,824 --> 00:14:28,159 ஏன் இன்று காலை கொண்டு விட சொன்னாங்க? 213 00:14:28,243 --> 00:14:31,871 விசாரணையோ வாக்குமூலமோ இருந்தா, யாராவது ஓட்ட விரும்புவாங்க. 214 00:14:31,955 --> 00:14:35,208 சாலை நெருக்கடிக்கு பதிலா சட்ட நுணுக்கத்தை சிந்திப்பாங்க. 215 00:14:35,750 --> 00:14:38,670 -இன்று எங்கே போக இருந்தாங்க? -வாக்குமூலம் விஷயமா. 216 00:14:38,753 --> 00:14:41,548 -டௌன்டவுனில் எஸ்இசியிடம். -அவங்க வாக்குமூலமா? 217 00:14:41,631 --> 00:14:44,259 இல்ல. கட்சிக்காரர் வின்சென்ட் ஃப்ரான்ஸென். 218 00:14:49,973 --> 00:14:52,475 -வின்சென்ட் ஃப்ரான்ஸென் வாக்குமூலமா? -ஆமா. 219 00:14:52,559 --> 00:14:54,227 எதைப்பத்தினு தெரியுமா? 220 00:14:57,981 --> 00:15:00,692 கட்சிக்காரர்கள் பற்றி பேச அனுமதியில்லனு தோணுது. 221 00:15:01,568 --> 00:15:04,279 உங்களுக்கு அனுமதி கிடைக்க வழிசெய்றோம். 222 00:15:05,530 --> 00:15:07,616 -விசேஷ நீதிபதி? -ஆமா. 223 00:15:15,165 --> 00:15:16,416 பிழைப்பாங்களா? 224 00:15:16,499 --> 00:15:17,667 பிழைக்கலாம், 225 00:15:18,376 --> 00:15:19,544 உங்க தயவால். 226 00:15:25,675 --> 00:15:27,052 ரொம்ப சோர்வா இருக்கேன். 227 00:15:27,761 --> 00:15:29,554 இப்போ இது போதும்னு தோணுது. 228 00:15:43,151 --> 00:15:44,944 உன்னை ஜெர்ரி வீட்டில் விடுவான். 229 00:15:46,863 --> 00:15:47,989 நல்லா செஞ்சே. 230 00:15:49,282 --> 00:15:50,700 உன்னால் பெருமையடைவாங்க. 231 00:16:09,761 --> 00:16:11,346 கடவுளே, அய்யோ. 232 00:16:12,347 --> 00:16:15,767 உங்க துறை அடையாள அட்டையை ஃபோட்டோஷாப் செய்தாங்க. 233 00:16:17,811 --> 00:16:18,853 உள்வேலை. 234 00:16:19,854 --> 00:16:20,897 யார்னு தெரியுமா? 235 00:16:21,731 --> 00:16:23,149 தெரியாது. 236 00:16:23,233 --> 00:16:24,609 இணையம் முழுக்க பரவியதா? 237 00:16:24,693 --> 00:16:28,029 நான் பில் கேட்ஸ் இல்ல, ஆனாலும் கண்டுபிடிச்சேன். 238 00:16:28,113 --> 00:16:29,322 மும்முறை தட்டினேன். 239 00:16:29,906 --> 00:16:35,453 இதை செய்தவனை கண்டுபிடிச்சு, அவன் ஆணுறுப்பாலே தொங்க விடணும். 240 00:16:35,787 --> 00:16:37,038 மீன்பிடி கொக்கிகளால். 241 00:16:37,747 --> 00:16:38,748 அய்யோ. 242 00:16:39,999 --> 00:16:41,084 சரி, மேடம். 243 00:17:02,272 --> 00:17:03,440 சமாதானம் ஆகுவியா? 244 00:17:05,066 --> 00:17:06,234 நான் உள்ளே வரணுமா? 245 00:17:09,446 --> 00:17:10,655 உமக்கு பணியிருக்கு. 246 00:17:11,239 --> 00:17:12,449 -நன்றி. -சரி. 247 00:17:14,159 --> 00:17:15,577 கூட்டி வந்ததுக்கு நன்றி. 248 00:17:16,786 --> 00:17:18,580 நீ அழைக்க யாராவது இருக்காங்களா? 249 00:17:20,415 --> 00:17:21,916 ஆமா. தேவைன்னா அழைப்பேன். 250 00:17:27,589 --> 00:17:28,506 நன்றி, ஜெர்ரி. 251 00:17:40,977 --> 00:17:45,857 முதல் நாள் முதல், ஏஞ்செலீனோக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருகிறேன். 252 00:17:45,940 --> 00:17:49,027 எல்ஏபிடி பயனுள்ளதாவும் பொறுப்புள்ளதாகவும் இருக்கணும். 253 00:17:49,110 --> 00:17:53,156 அதற்காக, போலீஸ் ஆணைய குழுவில் ஃப்ராங்க் அலெக்ஸாண்டரின் பதவியில் 254 00:17:53,239 --> 00:17:56,701 முன்னாள் துணை தலைவர் நெஸ்டர் டேல்காடோவை நியமிக்கிறேன். 255 00:17:57,160 --> 00:17:59,621 -தலைவர் டேல்காடோ? -நன்றி, மேயர். 256 00:18:01,039 --> 00:18:04,459 "பாதுகாத்து சேவை செய்." எல்ஏபிடியின் கொள்கை. 257 00:18:04,542 --> 00:18:07,212 அதை உண்மையாக்கணும். தவறு செய்யக்கூடாது... 258 00:18:25,605 --> 00:18:26,439 தலைவரே. 259 00:18:26,523 --> 00:18:29,776 ஃப்ரான்ஸென் இரட்டை கொலை, சாண்ட்லர் வழக்கு உங்க பொறுப்பா? 260 00:18:29,859 --> 00:18:31,110 ஃப்ரான்ஸென் எங்களது. 261 00:18:31,194 --> 00:18:33,655 ஆர்ஹெச்டி ராபர்ட்சனிடம் சாண்ட்லர் வழக்கு. 262 00:18:33,738 --> 00:18:35,782 -சாண்ட்லர் நிலை? -அறுவை சிகிச்சை. 263 00:18:35,865 --> 00:18:36,908 முன்கணிப்பு? 264 00:18:36,991 --> 00:18:37,992 நிச்சயமில்லை. 265 00:18:39,828 --> 00:18:42,121 -தீவைப்பு வழக்கு? -வேலை நடக்குது. 266 00:18:42,205 --> 00:18:44,582 குண்டு வீசினவர்களில் ஒருவன் திருந்தணும். 267 00:18:44,666 --> 00:18:47,627 நேற்றிரவு பெண்கள் சிறையில் நடந்ததன் பின்... 268 00:18:47,710 --> 00:18:50,547 தன் முடிவை மறுஆய்வு செய்றான் போல. பிடிச்சிடுவோம். 269 00:18:50,630 --> 00:18:54,217 உங்களால இந்த வேலைப் பளுவை சுமக்க முடியுமா? 270 00:18:56,803 --> 00:18:58,054 என்னால முடியும், சர். 271 00:18:58,805 --> 00:19:02,058 -ஊபர் அழைக்க வேண்டாமா? -அரசு கார் இருக்கு. 272 00:19:02,892 --> 00:19:04,727 நீங்க ஓட்டும் விதம் கவலை தருது. 273 00:19:04,811 --> 00:19:06,729 நீங்களும் லாஸ் ஏஞ்சலீஸ் நகரமும். 274 00:19:06,813 --> 00:19:08,815 நான் ஓட்டுவதில் என்ன பிரச்சனை? 275 00:19:08,898 --> 00:19:12,485 ஜிம்மி, உங்களுடன் பயணிக்கும்போது பிரார்த்தனை செய்கிறேன். 276 00:19:12,569 --> 00:19:15,238 -நீ கத்தோலிக்கர் என தெரியாது. -நானில்லை. 277 00:19:15,321 --> 00:19:18,366 -தற்காப்பாக ஓட்டறேன். -நியூ யார்க்கர் போல ஓட்டறீங்க. 278 00:19:18,449 --> 00:19:20,702 -நான் ஒரு நியூ யார்க்கர். -புரிஞ்சது. 279 00:19:20,785 --> 00:19:21,995 நாளை நான் ஓட்டுவேன். 280 00:19:22,078 --> 00:19:23,037 சரி. நல்லிரவு. 281 00:19:23,997 --> 00:19:27,083 முதலில் போங்க. போகையில் யாரையும் இடிக்காதீங்க. 282 00:19:28,543 --> 00:19:29,711 சும்மா வாயடிக்காதே. 283 00:19:30,753 --> 00:19:31,713 நல்லிரவு. 284 00:19:46,102 --> 00:19:47,186 பானம் அருந்துவோமா? 285 00:19:48,980 --> 00:19:50,732 ஸாரி. இன்றிரவு வேண்டாம். 286 00:20:05,121 --> 00:20:07,415 தன் வேலையில் சிறந்தவங்க. 287 00:20:07,498 --> 00:20:08,499 ஒத்துக்கறேன். 288 00:20:10,460 --> 00:20:14,088 தன் புனைப்பெயரை வெறுப்பதா என்னிடம் ஒருமுறை சொன்னாங்க. 289 00:20:14,172 --> 00:20:17,842 அவங்களுக்கு ஏற்றதுன்னு நினைச்சேன். அவங்களுக்கு பணத்தாசை. 290 00:20:21,512 --> 00:20:22,639 அட, அவங்க... 291 00:20:24,057 --> 00:20:26,017 பணத்துக்காக அலைகிறவங்க இல்லை. 292 00:20:26,100 --> 00:20:29,062 தெரியும். நிறைய பணத்துக்கு வாய்ப்புள்ள போது 293 00:20:29,145 --> 00:20:31,522 அனாதைக்கும் விதவைக்கும் வாதாடுவாங்க. 294 00:20:31,606 --> 00:20:34,442 இல்ல, எனக்கு தெரியும். சட்டத்துக்காக உழைக்கறாங்க. 295 00:20:35,902 --> 00:20:38,071 இல்லை. சட்டத்தோட விளையாடுறாங்க. 296 00:20:38,154 --> 00:20:41,157 பில்லியர்ட் மேஜை போல. எல்லா கோணத்திலும். 297 00:20:47,288 --> 00:20:48,873 அவங்க திறனை ஒப்புக்கணும். 298 00:20:50,500 --> 00:20:51,918 அவங்க உறுதியானவங்க. 299 00:20:55,630 --> 00:20:57,340 இது அவங்களுக்காக. 300 00:20:57,423 --> 00:20:58,466 பணத்துக்காக. 301 00:20:59,217 --> 00:21:00,093 ஹனிக்காக. 302 00:21:01,886 --> 00:21:02,762 ஹனிக்காக. 303 00:21:19,237 --> 00:21:20,905 எதைப் பற்றி கவலைப்படறீங்க? 304 00:21:23,616 --> 00:21:28,287 சும்மா... என் எதிர்கால வாய்ப்புகளை நேர்மையா எடைபோடறேன். 305 00:21:29,580 --> 00:21:30,456 அப்போ? 306 00:21:30,540 --> 00:21:33,251 அடுத்ததை பற்றி யோசிக்க நேரம் வந்தது. 307 00:21:35,461 --> 00:21:38,339 டேல்காடோ ஆணையரானால் தப்பில்லை போல. 308 00:21:38,423 --> 00:21:40,049 அவர் மிக மோசம். 309 00:21:40,133 --> 00:21:43,386 தனக்கு தெரியாததை தெரியாதென அறியாதவர். 310 00:21:43,469 --> 00:21:45,179 அவருக்கு வேண்டியது என் பணி. 311 00:21:45,263 --> 00:21:47,640 உங்க இரண்டாம் பணிக்காலத்துக்கு பின். 312 00:21:47,724 --> 00:21:49,726 இரண்டாம் பணிக்காலம் ஏது? 313 00:21:49,809 --> 00:21:52,353 என் பணிக்காலம் முடிந்து, அவரை தலைவராக்குவாள். 314 00:21:54,605 --> 00:21:56,482 ஒத்துப்போம். நான் தேவையில்லை. 315 00:21:57,692 --> 00:21:58,985 நான் உன்னை நேசிப்பேன். 316 00:22:04,157 --> 00:22:06,909 லாஸ் ஏஞ்சலீஸ் போலீஸ் துறை ஹாலிவுட் ஸ்டேஷன் 317 00:22:38,608 --> 00:22:39,484 லெஃப்டினென்ட். 318 00:22:41,027 --> 00:22:42,070 பேசலாமா? 319 00:22:42,153 --> 00:22:43,571 சரி. என் கூட நட. 320 00:22:46,991 --> 00:22:49,368 -படத்தை பார்த்தேன். -எல்லாரும் பார்த்தனர். 321 00:22:50,328 --> 00:22:52,497 இந்த அசிங்கம் எனக்கும் நடந்தது. 322 00:22:53,748 --> 00:22:55,917 என் கார் கண்ணாடில பயன்படுத்திய ஆணுறைகள். 323 00:22:56,000 --> 00:22:57,293 அசிங்கம். 324 00:22:57,376 --> 00:22:58,836 சரிதானே? 325 00:22:58,920 --> 00:23:02,340 ஏன் செஞ்சாங்க தெரியுமா? காரணம் தேவையில்லை. 326 00:23:02,423 --> 00:23:04,217 அவர்களுள் ஒருவரை மறுத்தேன். 327 00:23:04,300 --> 00:23:07,303 -விரும்பினாலும் விரும்பலைனாலும் தப்பு. -பிழைச்சேன். 328 00:23:07,386 --> 00:23:08,805 புரியுது. 329 00:23:10,264 --> 00:23:11,724 செஞ்சது யார்னு தெரியுமா? 330 00:23:11,808 --> 00:23:14,685 நானா? பட்டியலிடறேன். 331 00:23:39,544 --> 00:23:42,672 சீடர்ஸ்-சைனாய் மருத்துவ மையம் 332 00:24:03,109 --> 00:24:05,528 அப்போ நீங்க டயப்பர் மாற்றினதில்லையா? 333 00:24:05,611 --> 00:24:07,113 டயர் மாற்றியிருக்கேன். 334 00:24:07,822 --> 00:24:09,824 -இர்விங் தம்பதி. -டாக்டர். அக்ரவால். 335 00:24:09,907 --> 00:24:13,119 -கார் இருக்கை தயார் போல. அருமை. -குழந்தை தயாரா? 336 00:24:13,536 --> 00:24:15,705 அவனை கூட்டிப் போக துடிக்கறீங்க... 337 00:24:15,788 --> 00:24:17,999 -ஏதும் சிக்கலா? -பெரிசா ஒன்றுமில்லை. 338 00:24:18,082 --> 00:24:20,626 ஜேம்ஸுக்கு லேசான ஹைபர்பைலிரூபினீமியா. 339 00:24:20,710 --> 00:24:22,003 தீவிரமானது போல. 340 00:24:22,086 --> 00:24:24,964 அவ்ளோ தீவிரமில்லை. ஜேம்ஸுக்கு மஞ்சள் காமாலை. 341 00:24:25,047 --> 00:24:26,215 பிறந்தவுடன் சகஜம். 342 00:24:26,299 --> 00:24:29,218 பல முழுக்கால, 80% குறைகால பாப்பாக்களுக்கும் வரும். 343 00:24:29,886 --> 00:24:31,262 சிகிச்சை என்ன? 344 00:24:31,345 --> 00:24:33,681 ஒளிசிகிச்சை. ஒளி. 345 00:24:34,098 --> 00:24:36,142 இன்னும் சில நாட்கள். சத்தியமா. 346 00:24:38,978 --> 00:24:39,937 நிச்சயமாக. 347 00:24:40,563 --> 00:24:42,315 நீங்க தப்பிச்சீங்க போல. 348 00:24:42,899 --> 00:24:43,858 டயபர் கடமை? 349 00:24:43,941 --> 00:24:45,109 அதேதான். 350 00:25:00,499 --> 00:25:04,212 குற்றப்பதிவில் நீதிமன்றத்தில் வின்சென்ட் ஃப்ரான்ஸெனை பார்த்தேன், 351 00:25:04,295 --> 00:25:06,797 ஆஃபீஸில், மிஸ் சாண்ட்லருடன் சந்திப்பில், 352 00:25:06,881 --> 00:25:11,302 எஸ்இசிக்கு அவர் சொல்வதை ஒத்திகை பார்த்த ஒளிப்பதிவிலும். 353 00:25:11,385 --> 00:25:13,179 -ஆஃபீஸிலுமா? -ஆமா. 354 00:25:13,262 --> 00:25:16,224 எஸ்இசி சந்திப்புக்கு முந்தைய இரவு, அவர் ஒளிப்பதிவை 355 00:25:16,307 --> 00:25:18,142 பார்க்க அவரிடம் கொடுத்த போது. 356 00:25:18,226 --> 00:25:20,645 -பீச்வுட் கேன்யன் வீட்டிலா? -ஆமா. 357 00:25:20,728 --> 00:25:22,104 அவர் கொல்லப்பட்ட இரவா? 358 00:25:24,148 --> 00:25:25,024 ஆமா. 359 00:25:27,276 --> 00:25:30,279 ஒளிப்பதிவு. எதைப்பற்றி? 360 00:25:32,240 --> 00:25:34,075 நீங்க பிரமாணத்தை மீறலை. 361 00:25:34,742 --> 00:25:37,870 அவங்க கோப்புகளை பார்க்க விசேஷ நீதிபதி அனுமதி தந்தார். 362 00:25:40,414 --> 00:25:43,668 ஹனி-- மிஸ் சாண்ட்லர், எஸ்இசியிடம் அவர் சொல்லப் போறதை 363 00:25:43,751 --> 00:25:46,003 ஒத்திகை பார்க்க விரும்பினாங்க. 364 00:25:46,087 --> 00:25:49,674 -அவர் என்ன சொன்னார் தெரியுமா? -தெரியும். அறையில் இருந்தேன். 365 00:25:52,176 --> 00:25:53,511 முழு நேரமுமா? 366 00:25:54,845 --> 00:25:57,390 ஆமா. ஹனி என்னை கேமிராவை இயக்க சொன்னாங்க. 367 00:25:58,599 --> 00:26:00,768 நீங்க அங்கே இருந்து கேட்டீங்க. 368 00:26:01,894 --> 00:26:02,853 ஆமா. 369 00:26:03,771 --> 00:26:06,482 அப்போ, அவர் என்ன சொன்னார்? 370 00:26:06,983 --> 00:26:10,236 மோசடி குற்றச்சாட்டு பற்றி பேரம் செய்ய விரும்பினார். 371 00:26:10,319 --> 00:26:11,737 தங்கக்கட்டி மோசடியா? 372 00:26:11,821 --> 00:26:15,533 மிகப்பெரிய உள்வர்த்தக மோசடி பற்றித் தெரியும் என்றார். 373 00:26:15,616 --> 00:26:16,867 பெயர்கள் சொன்னாரா? 374 00:26:16,951 --> 00:26:20,788 ஒன்றுதான். நிதியம் நபர், கார்ல் ராஜர்ஸ். 375 00:26:22,581 --> 00:26:25,001 தன் கதையை ஒத்திகை பார்த்தார், பின்? 376 00:26:26,669 --> 00:26:28,337 பிரதிகள் எடுத்தேன். 377 00:26:28,421 --> 00:26:29,297 ஒளிப்பதிவையா? 378 00:26:29,380 --> 00:26:32,049 மிஸ் சாண்ட்லருக்கும், திரு. ஃப்ரான்ஸெனுக்கும். 379 00:26:32,133 --> 00:26:32,967 டிவிடிகளா? 380 00:26:33,050 --> 00:26:34,260 விரல் இயக்கிகள். 381 00:26:34,343 --> 00:26:38,264 அவங்களிடம் ஒன்று, பீச்வுட் கேன்யன் குடிலுக்கு ஒன்று. 382 00:26:38,347 --> 00:26:40,683 -ஃப்ரான்ஸெனை பாத்தீங்க? -கதவை திறந்தார். 383 00:26:40,766 --> 00:26:43,269 அவரிடம் அதோடு மடிக்கணினியும் தந்தேன். 384 00:26:43,352 --> 00:26:46,188 -நேரம் என்ன? -9: 30, 9: 45. 385 00:26:48,149 --> 00:26:49,317 ஒரு நொடி இருங்க. 386 00:27:01,287 --> 00:27:04,540 பீச்வுட்டில் விரல் இயக்கியும் மடிக்கணினியும் எடுத்தீங்க? 387 00:27:04,623 --> 00:27:05,458 நாங்க எடுக்கல. 388 00:27:06,334 --> 00:27:07,877 சாண்ட்லர் வீட்டில்? 389 00:27:07,960 --> 00:27:09,628 -விரல் இயக்கி உண்டா? -இல்லை. 390 00:27:11,464 --> 00:27:12,548 சுட்டவன் கையில். 391 00:27:15,343 --> 00:27:18,554 ஒளிப்பதிவு அருகில் மேடி இருந்தாள்னு வெளியாகக்கூடாது. 392 00:27:19,764 --> 00:27:20,765 புரிஞ்சது. 393 00:27:29,398 --> 00:27:32,568 வளர்ந்த மாதிரி என்னிடம் வராம... 394 00:27:32,651 --> 00:27:35,112 "ஆண் மாதிரி" என்று சொல்ல வந்தீங்கல்ல? 395 00:27:35,196 --> 00:27:36,489 எனதில்லை, உமது சொல். 396 00:27:37,114 --> 00:27:41,285 பெரியவங்க மாதிரி, புகார் செய்றாங்க, உள்துறை விவகாரத்துறை விசாரணை 397 00:27:41,369 --> 00:27:45,373 தொடங்குது, அதனிடையே இருக்கோம், என் நேரத்தை வீணடிக்குது. 398 00:27:45,456 --> 00:27:47,792 முடிவுகளுக்காக காத்திருப்போம் என்பேன். 399 00:27:47,875 --> 00:27:50,711 இன்னும் மோசமாச்சு. இன்னொரு சம்பவம் நடந்தது, 400 00:27:50,795 --> 00:27:53,506 வேறொரு 128ஐ சார்ஜன்ட் மான்கிவிக்ஸ் தொடங்கினார். 401 00:27:53,589 --> 00:27:56,967 இதிலெல்லாம் என் அதிகாரிகள், என் அதிகாரிகளில் எவரும் 402 00:27:57,051 --> 00:28:00,429 ஈடுபட்டிருக்காங்கன்னு உங்களிடம் ஆதாரமே இல்லை. 403 00:28:00,513 --> 00:28:02,473 கவலைப்படாதீங்க, சேகரிக்கிறேன். 404 00:28:03,557 --> 00:28:04,642 சவாலை ஏற்கிறேன். 405 00:28:05,726 --> 00:28:07,395 உண்மையை சொல்றேன் பில்லெட்ஸ், 406 00:28:07,978 --> 00:28:10,106 சிலரை எரிச்சல் படுத்தறீங்க. 407 00:28:10,189 --> 00:28:12,024 உங்களுக்கும் பொருந்தும், டான். 408 00:28:12,108 --> 00:28:15,945 -யாரை வேணா கேளுங்க. -ஹேய். ஒரு அடி பின்வாங்குவோம். 409 00:28:17,154 --> 00:28:20,282 லெஃப்டினென்ட், செய்தவங்க பத்தி ஆதாரம் இருக்கா? 410 00:28:20,366 --> 00:28:21,909 சந்தேகங்கள் இருக்கு. 411 00:28:21,992 --> 00:28:23,160 ஆனா ஆதாரம். 412 00:28:23,702 --> 00:28:25,496 இப்போ இல்லை, ஆனா கிடைக்கும். 413 00:28:25,579 --> 00:28:26,664 கேட்டீங்களா. 414 00:28:31,252 --> 00:28:33,963 உள்விவகாரத்துறை என்ன சொல்லுது பார்ப்போம். 415 00:28:34,839 --> 00:28:38,342 இதற்கிடையில், நீங்க இருவரும் நட்பா இருக்கணும். 416 00:28:41,303 --> 00:28:44,140 இந்த நிதியத்தின் பெரிய புள்ளி பத்தி முதலில். 417 00:28:44,223 --> 00:28:45,391 கார்ல் ராஜர்ஸ். 418 00:28:45,474 --> 00:28:48,269 நிதிய ஆட்கள், சாட்சிகளை கொல்ல ஆளனுப்ப மாட்டாங்க. 419 00:28:48,352 --> 00:28:49,603 வேறென்ன இருக்கு? 420 00:28:49,687 --> 00:28:51,689 பல மில்லியன் டாலர் உள்வர்த்தக 421 00:28:51,772 --> 00:28:54,233 மோசடியை ஃப்ரான்ஸென் உளற இருந்தான். 422 00:28:54,316 --> 00:28:58,320 -அப்படி சொன்னான். தன்னை காப்பாத்திக்க. -நம்ப முடியாது, சரிதான். 423 00:28:58,404 --> 00:29:01,282 -அவங்களுக்கிடையே வேற ஒற்றுமை. -சுட்டவன். 424 00:29:01,365 --> 00:29:02,324 ஒரே செயல் முறை. 425 00:29:02,408 --> 00:29:05,327 இது மிகப்பெரிய தற்செயலா இருக்கலாம். 426 00:29:05,411 --> 00:29:08,164 தற்செயலை நாம் நம்புவதில்லை. இப்படியில்லை. 427 00:29:11,041 --> 00:29:13,002 -சாண்ட்லரின் நிலை? -நிலையாக. 428 00:29:13,085 --> 00:29:15,713 இன்னும் அபாயம். மருத்துவர் தூண்டிய கோமா. 429 00:29:15,796 --> 00:29:17,173 அவங்க பிழைக்க வாய்ப்பு? 430 00:29:34,440 --> 00:29:35,357 ஹேய். 431 00:29:36,775 --> 00:29:37,610 ஹேய். 432 00:29:38,152 --> 00:29:39,195 நல்லா செஞ்சே. 433 00:29:39,278 --> 00:29:40,279 நன்றி. 434 00:29:44,950 --> 00:29:45,951 நீ நலம்தானே? 435 00:29:46,035 --> 00:29:47,036 ஆமா. 436 00:29:48,954 --> 00:29:50,539 எப்படி இருக்காங்க? 437 00:29:50,623 --> 00:29:51,582 ஏதும் செய்தி? 438 00:29:51,665 --> 00:29:55,127 இன்று காலை ஆஸ்பத்திரியை அழைத்தேன். பிழைச்சிருக்காங்க. 439 00:29:55,211 --> 00:29:57,046 -கடினமானவங்க. -ஆமா, கடினமானவர். 440 00:29:59,840 --> 00:30:02,718 அவங்க பிழைக்க வாய்ப்பென்ன, அப்பா? 441 00:30:02,801 --> 00:30:04,553 பொய் சொல்லாதீங்க. 442 00:30:07,139 --> 00:30:08,098 நல்லாயில்லை. 443 00:30:08,933 --> 00:30:09,975 சொல்ல முடியாது. 444 00:30:10,059 --> 00:30:12,061 ஆனா இதுவரை அதிர்ஷ்டக்காரி. 445 00:30:12,144 --> 00:30:14,355 அதிர்ஷ்டமா? இரு முறை சுடப்பட்டாரே? 446 00:30:14,438 --> 00:30:16,065 அவரது இதயத்தை அடையலை. 447 00:30:16,148 --> 00:30:19,693 முதல் குண்டு, அவங்க கையில் வைச்சிருந்த காஃபி பானையை உரசியது, 448 00:30:19,777 --> 00:30:21,153 அதன் பாதை மாறியது. 449 00:30:21,237 --> 00:30:22,863 இரண்டாம் குண்டு? 450 00:30:22,947 --> 00:30:24,281 அதுவும் குறிதவறியது. 451 00:30:24,365 --> 00:30:27,326 சுட்டவன், திமிரா தன் கொலையை உறுதிப்படுத்தல. 452 00:30:29,411 --> 00:30:30,412 அப்போ, ஆமா, 453 00:30:31,705 --> 00:30:32,873 அவங்க அதிர்ஷ்டசாலி. 454 00:30:35,292 --> 00:30:38,087 சவாரி தேவையா? உன்னை வீட்டில் விட சொல்றேன். 455 00:30:38,170 --> 00:30:40,381 ஆன்டோனியோ கூட்டிப் போறான். இரவு உணவு. 456 00:30:42,299 --> 00:30:46,303 கேளு, மேட்ஸ், இதைப்பத்தி யாரிடமும் பேசக்கூடாது, 457 00:30:46,387 --> 00:30:47,555 ஆன்டோனியோவிடம் கூட. 458 00:30:48,847 --> 00:30:51,350 நீ அந்த அறையில் இருந்தது வெளிவரக்கூடாது. 459 00:30:54,019 --> 00:30:54,895 புரிஞ்சது. 460 00:30:55,437 --> 00:30:56,313 சரி. 461 00:31:01,110 --> 00:31:03,195 -பத்திரமா இரு. -எப்பவும் போல. 462 00:31:05,614 --> 00:31:07,783 கிளம்பு. பிறகு அழை. 463 00:31:07,866 --> 00:31:08,951 அழைக்கிறேன். 464 00:31:19,837 --> 00:31:20,921 எப்படி போச்சு? 465 00:31:21,297 --> 00:31:22,214 பரவாயில்லை. 466 00:31:32,224 --> 00:31:33,142 கடினமா இல்லையா? 467 00:31:34,184 --> 00:31:35,185 உணர்ச்சிகரமாவா? 468 00:31:36,145 --> 00:31:37,855 தெரிஞ்சதை சொன்னேன். 469 00:31:45,904 --> 00:31:47,114 நல்ல வாசனை வீசுதே? 470 00:31:49,033 --> 00:31:49,908 காட்டறேன். 471 00:32:00,377 --> 00:32:01,837 அவ தரப்பை தான் கேட்டேன். 472 00:32:01,920 --> 00:32:06,091 எஃப்பிஐ சொன்னது "கைவிடுகிறது. பெரும் நீதிக்குழு இல்லை. 473 00:32:06,175 --> 00:32:08,093 "அற்புத செய்தி. நம்ப முடியுதா?" 474 00:32:08,177 --> 00:32:09,678 ஆனா வியந்தாளா? 475 00:32:09,762 --> 00:32:10,596 நிச்சயமாக. 476 00:32:10,679 --> 00:32:12,097 -மகிழ்ந்தாள். -சரி. 477 00:32:12,890 --> 00:32:13,891 நிம்மதியானாள். 478 00:32:14,975 --> 00:32:16,477 வேற ஏதும்? பெயர் ஏதும்? 479 00:32:16,560 --> 00:32:19,063 இல்லை. அவ்ளோதான். 480 00:32:21,273 --> 00:32:22,232 அதை பாராட்டறேன். 481 00:32:29,948 --> 00:32:33,160 உங்கள் சம்பவம் அறிக்கை. ஹன்டர், லோய்ட் உதவி கோரினர். 482 00:32:33,243 --> 00:32:35,746 குறியீடு 6ஐ லெனர்டும் நோர்ரிஸும் செய்யலை. 483 00:32:35,829 --> 00:32:37,665 -அவங்கள தவிக்க விட்டனர். -நன்றி. 484 00:32:38,999 --> 00:32:42,586 யாரு யாரை தவிக்க விட்டாங்க, எனக்கு ஏன் அது தெரியலை? 485 00:32:42,670 --> 00:32:44,505 தவிக்க விடறதுன்னா என்ன? 486 00:32:44,588 --> 00:32:46,173 ரகசியம் காப்பீங்களா? 487 00:32:48,676 --> 00:32:52,429 துப்பாக்கியுடன் 415 நெருக்கடியில் ஹன்டரும் லோய்டும் சிக்கி, 488 00:32:52,513 --> 00:32:54,306 உதவிக்கு அழைச்சாங்களாம். 489 00:32:54,390 --> 00:32:58,060 லெனர்டும் நோர்ரிஸும் அருகில் இருந்தனர், அழைப்பை ஏற்றனர், 490 00:32:58,143 --> 00:32:59,228 ஆனால் வரவேயில்லை. 491 00:33:00,354 --> 00:33:01,605 அது போன்ற தவிப்பு. 492 00:33:10,989 --> 00:33:11,824 பாஷ். 493 00:33:11,907 --> 00:33:15,202 பெர்னீஸ் ஜென்கின்ஸ், ஷெரிஃப், பாதுகாப்பான சிறைகள் திட்டம். 494 00:33:15,285 --> 00:33:16,620 எப்படி உதவலாம்? 495 00:33:16,704 --> 00:33:18,831 பெட்ரோ ஆல்வரெஸை பிடிச்சிருக்கோம். 496 00:33:18,914 --> 00:33:20,624 தீவைப்பு வழக்கில சந்தேக நபரா? 497 00:33:20,708 --> 00:33:23,168 தீ குண்டை வீசினான். ஸ்பீக்கரில் போடலாமா? 498 00:33:23,252 --> 00:33:25,587 -என் சகா உடனிருக்கார். -தாராளமா. 499 00:33:28,716 --> 00:33:30,092 ஆல்வரெஸ் நிலை என்ன? 500 00:33:30,175 --> 00:33:33,679 அவனது வக்கீல், அவனுக்கு தனிமை நிலை கேட்கிறார். 501 00:33:33,762 --> 00:33:37,224 -கண்டிப்பா. -கேட்டது வக்கீலா ஆல்வரெஸா? 502 00:33:37,307 --> 00:33:39,810 தன் கட்சிக்காரர் கேட்டதா வக்கீல் சொல்றார். 503 00:33:39,893 --> 00:33:41,895 -அதற்கான ஒப்புதல்? -பரிசீலனையில். 504 00:33:41,979 --> 00:33:44,398 -உங்களிடம் சொல்ல நினைச்சேன். -பாராட்டறேன். 505 00:33:44,481 --> 00:33:47,317 அதை இழுத்தடிக்க முடியுமா? நாங்க அவனிடம் பேசணும். 506 00:33:47,401 --> 00:33:49,528 -அவனை படுத்தணுமா? -அதேதான். 507 00:33:49,611 --> 00:33:52,573 நீதியின் சக்கரங்கள் மெதுவாகத் தானே சுழலும். 508 00:33:52,656 --> 00:33:54,283 நன்றி. நன்னாளா அமையட்டும். 509 00:33:55,409 --> 00:33:58,328 -லா மயொரிஸ்டா பத்தி ஆல்வரெஸ் அறிந்தான். -புரியும். 510 00:34:10,841 --> 00:34:11,759 இது என்ன? 511 00:34:11,842 --> 00:34:15,971 சிக்கன் மற்றும் ஆண்டுயி கம்போ, ஹாரல்ட் அண்ட் பெல்ஸிலிருந்து. 512 00:34:16,346 --> 00:34:18,432 10ம் நெடுஞ்சாலை தெற்கே நல்ல உணவு. 513 00:34:18,515 --> 00:34:20,851 நல்ல பீங்கானை எடுத்து வைச்சிருக்கே. 514 00:34:20,934 --> 00:34:22,186 உனக்கு சிறந்தது தான். 515 00:34:31,403 --> 00:34:32,362 நல்லா இருக்கு. 516 00:34:33,113 --> 00:34:34,448 -காரமில்லையே? -இல்லை. 517 00:34:34,531 --> 00:34:38,285 இறைச்சி காரம் தருது. வேணும்னா டபாஸ்கோ இருக்கு. 518 00:34:38,368 --> 00:34:40,454 போதும். இது காரம் தான். 519 00:34:41,872 --> 00:34:46,126 கஸ் ஃப்ரைட் சிக்கன் தாண்டி போனதில்லை, இனி இதையும் சாப்பிடுவேன். 520 00:34:46,210 --> 00:34:49,004 இன்று உனக்கு விசேஷ உணவு தர நினைச்சேன். 521 00:34:50,047 --> 00:34:53,717 இது விசேஷம்தான், ஆனா இன்று மோசமான நாளில்லை. 522 00:34:55,928 --> 00:34:58,430 சாண்ட்லருக்கு நடந்ததை அசைபோடறியா? 523 00:35:01,308 --> 00:35:02,184 "அசை போடுவதா?" 524 00:35:03,435 --> 00:35:05,062 ஆமா, அதை எதிர்கொள்வதாக. 525 00:35:06,063 --> 00:35:08,106 ஆமா, அதன் அர்த்தம் தெரியும். 526 00:35:09,525 --> 00:35:14,780 கடவுளே, ஆன்டோனியோ, ஒரு நாள்தான் ஆச்சு. இன்னும் அசைபோடறேன். 527 00:35:15,322 --> 00:35:19,117 ஸாரி. அதை பேசினா உனக்கு நல்லதுன்னு நினைச்சேன். 528 00:35:19,201 --> 00:35:20,494 மனம் திறந்து பேசு. 529 00:35:23,288 --> 00:35:24,540 இப்போ பேசறேனே. 530 00:35:25,791 --> 00:35:27,334 இல்லை, அதை பத்தி பேசு. 531 00:35:28,043 --> 00:35:29,545 அவங்க எவ்ளோ முக்கியம்னு. 532 00:35:32,548 --> 00:35:33,674 சரி. நல்லது. 533 00:35:34,550 --> 00:35:37,052 சொல்லு. நான் எப்படி உணரணும்னு சொல்லு. 534 00:35:40,722 --> 00:35:41,890 ஸாரி. 535 00:35:41,974 --> 00:35:45,018 டிடெக்டிவ்கள் என்னை பல மணிநேரம் கேள்வி கேட்டாங்க, 536 00:35:45,102 --> 00:35:47,187 என் காதலனும் என்னை கேட்க வேண்டாம். 537 00:35:48,939 --> 00:35:50,816 -யாரை அழைக்கிறே? -ஊபர். 538 00:35:50,899 --> 00:35:53,986 அருமையானது. காரில் ஏறினா, ஒன்றும் பேச வேண்டாம், 539 00:35:54,069 --> 00:35:56,905 ஓட்டுனர் ஒன்றும் பேச மாட்டார், வீடு போய் சேரலாம். 540 00:35:56,989 --> 00:35:58,949 -வன்முறை விசாரணை இல்லை. -சரி. 541 00:35:59,783 --> 00:36:00,909 சரி. 542 00:36:02,369 --> 00:36:03,412 மன்னிச்சிடு. 543 00:36:13,505 --> 00:36:14,673 டபாஸ்கோவை கொடு. 544 00:36:30,314 --> 00:36:32,024 நான் சொல்ல ஒன்றுமில்லை. 545 00:36:32,566 --> 00:36:35,652 லா மயொரிஸ்டா சொல்லலை, அவளை கொன்றாங்க. 546 00:36:35,736 --> 00:36:37,154 -எப்படி தெரியும்? -என்ன? 547 00:36:37,237 --> 00:36:39,823 -அவ ஏதும் பேசாதது. -அதை பற்றி என்ன தெரியும்? 548 00:36:39,907 --> 00:36:41,491 கேள்விப்பட்டேன். 549 00:36:41,867 --> 00:36:44,995 அவ ஒப்பந்தம் போட்டாள். அவளை கொன்றாங்க. 550 00:36:45,078 --> 00:36:48,040 -அதே உனக்கும் நடக்கும். -காட்டிக் கொடுக்க மாட்டேன். 551 00:36:48,123 --> 00:36:50,626 ஆமா, ஆனா நீ எங்களுடன் பேசறேனு தெரிஞ்சா-- 552 00:36:50,709 --> 00:36:53,128 -ஆனா நான் பேசலை. -பேசறியே இப்போ. 553 00:36:54,004 --> 00:36:56,632 எமேவுக்கு தெரிஞ்சா, அய்யோ. 554 00:36:58,425 --> 00:37:01,136 -ஒண்ணும் சொல்ல மாட்டேன். -கவலையில்லை. 555 00:37:01,219 --> 00:37:03,764 எமே சிக்கலை முடிக்கிறாங்க. லா மயொரிஸ்டா. 556 00:37:05,015 --> 00:37:07,142 நீயும் சிக்கல் தான் பெட்ரோ. 557 00:37:07,225 --> 00:37:09,186 எமே உன்னை நம்பலை, 558 00:37:09,269 --> 00:37:11,146 நீ எவ்ளோ விசுவாசமா இருந்தாலும். 559 00:37:11,980 --> 00:37:12,981 புரியுதா? 560 00:37:13,982 --> 00:37:16,318 புரிஞ்சுக்கோ. நான் சிறை மாற்றப்படறேன். 561 00:37:16,401 --> 00:37:19,154 சரி, அது நாங்க மனசு வைச்சாதான். 562 00:37:19,237 --> 00:37:21,448 -என் வக்கீல் சொல்லல. -வக்கீலை மாத்து. 563 00:37:21,531 --> 00:37:24,159 -போ. -நீயும் ட்ரேஹோவும் அப்பாவிகளை கொன்னீங்க. 564 00:37:24,242 --> 00:37:26,787 உன்னை இலவசமா கொல்லக்கூடிய கைதிகள் அதிகம். 565 00:37:26,870 --> 00:37:30,248 உனக்கு என்ன வேணும்னு தெரியும். தனிமை நிலை, தனி சிறை அறை. 566 00:37:30,791 --> 00:37:33,794 ஏற்கனவே கிடைக்குது. உன் உதவி தேவையில்ல, பாவி. 567 00:37:33,877 --> 00:37:36,630 -உனக்கே சொல்லிட்டு இரு. -இதைக் கேளு. 568 00:37:37,464 --> 00:37:41,426 நாங்க சொன்னா, நீ பொது கைதிகளுடன் இருக்க நேரும். 569 00:37:41,510 --> 00:37:44,054 -எவ்ளோ நாள் தாங்குவே? -ரொம்ப நாள் இல்லை. 570 00:37:44,846 --> 00:37:46,139 ரொம்ப நாள் இல்லை. 571 00:37:46,807 --> 00:37:49,559 எங்களுக்கு வேண்டியதை கொடு, உனக்கும் தருவோம். 572 00:37:49,643 --> 00:37:51,395 தீ குண்டு எறிய யார் 573 00:37:51,478 --> 00:37:53,271 -உத்தரவிட்டா-- -பேன்யா. 574 00:37:53,355 --> 00:37:54,898 அது பேன்யான்னு தெரியும். 575 00:37:56,733 --> 00:38:01,530 உன்னை பத்தி இப்போ நினைக்கிறான்னு தெரியும், என்ன செய்றதுனு 576 00:38:02,447 --> 00:38:03,782 யோசிக்கிறான். 577 00:38:14,126 --> 00:38:15,002 அப்போ? 578 00:38:21,383 --> 00:38:22,801 முதல்ல பாதுகாப்பு தாங்க. 579 00:39:50,889 --> 00:39:52,891 வசனங்கள் மொழிபெயர்ப்பு RT Divya Dinesh 580 00:39:52,974 --> 00:39:54,976 படைப்பு மேற்பார்வையாளர் பி. கே. சுந்தர்