1 00:00:55,055 --> 00:00:56,056 மற்றொரு பெரியது? 2 00:00:56,932 --> 00:00:58,017 கிளம்பும் முன். 3 00:01:01,645 --> 00:01:02,730 நல்ல பெண். 4 00:01:11,864 --> 00:01:12,740 கடின நாளா? 5 00:01:15,075 --> 00:01:16,160 எல்லா நாளும் கடினம். 6 00:01:17,870 --> 00:01:19,955 இதன் முடிவுக்கு இதோ. 7 00:01:20,623 --> 00:01:21,415 ஆசைதான். 8 00:01:22,082 --> 00:01:24,335 "நான் தூங்கும் முன் செல்ல நிறைய மைல்கள்." 9 00:01:24,960 --> 00:01:25,961 சியர்ஸ். 10 00:01:29,298 --> 00:01:30,508 இரவு வேலையா? 11 00:01:31,300 --> 00:01:32,551 நான் ஒரு வக்கீல். 12 00:01:35,179 --> 00:01:36,096 நீ? 13 00:01:36,180 --> 00:01:37,306 மெக்கானிக். 14 00:01:38,682 --> 00:01:42,102 திருப்தி தரும் அப்படித்தானே. கைவேலை செய்வது. 15 00:01:42,520 --> 00:01:43,604 அது என் தொழில். 16 00:01:48,108 --> 00:01:49,944 உன் பியரை நீ குடிக்கலை. 17 00:01:50,820 --> 00:01:51,904 மாலை தொடங்கியது. 18 00:01:51,987 --> 00:01:53,155 முனைப்பா இருக்கணும். 19 00:01:54,698 --> 00:01:56,200 நல்ல மாலையா இருக்கட்டும். 20 00:01:56,283 --> 00:01:57,201 உனக்கும். 21 00:02:18,264 --> 00:02:20,266 -என்ன கருமம்? -நானே உள்ளே வந்தேன். 22 00:02:20,349 --> 00:02:22,685 யார் நீ? உனக்கு என்ன வேணும்? 23 00:02:22,768 --> 00:02:23,811 அதை யோசி. 24 00:02:25,896 --> 00:02:27,690 -வில்லி அனுப்பினாரா? -ஆமா. 25 00:02:28,315 --> 00:02:32,486 பாரு, உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் அவரிடம் தந்தேன். 26 00:02:33,487 --> 00:02:34,655 ஏதாவது பிரச்சனையா? 27 00:02:38,868 --> 00:02:39,827 இனிமே இல்லை. 28 00:03:04,059 --> 00:03:06,812 என்னால விட்டுத் தொலைக்க முடியலைனு தோணுது 29 00:03:06,896 --> 00:03:09,189 என்னால விட்டுத் தொலைக்க முடியலைனு தோணுது 30 00:03:09,273 --> 00:03:12,109 என்னால விட்டுத் தொலைக்க முடியலைனு தோணுது 31 00:03:12,192 --> 00:03:14,486 என்னால விட்டுத் தொலைக்க முடியலைனு தோணுது 32 00:03:14,570 --> 00:03:17,531 என்னால விட்டுத் தொலைக்க முடியலைனு தோணுது 33 00:03:17,615 --> 00:03:20,075 என்னால விட்டுத் தொலைக்க முடியலைனு தோணுது 34 00:03:20,159 --> 00:03:22,286 விட்டுத் தொலைக்க முடியலைனு தோணுது 35 00:03:22,369 --> 00:03:24,038 விட்டுத் தொலைக்க முடியலை 36 00:03:29,668 --> 00:03:32,796 பாஷ் 37 00:03:36,675 --> 00:03:39,887 என்னைப் போல 38 00:04:03,994 --> 00:04:06,622 கண்கள் முன்பக்கம், கைகள் ஸ்டியரிங் மீது. 39 00:04:06,705 --> 00:04:09,541 நான் சொல்ற மாதிரி செய்ங்க, பிழைப்பீங்க. 40 00:04:14,964 --> 00:04:16,256 நான் என்ன சொன்னேன்? 41 00:04:17,549 --> 00:04:18,425 ஸாரி. 42 00:04:19,218 --> 00:04:22,012 ஓட்டுங்க, நீதிபதி அவர்களே. 43 00:04:28,727 --> 00:04:29,812 நிதானிக்கிறியா? 44 00:04:29,895 --> 00:04:32,731 2 டாலர் கைக்கடிகாரத்தை விட இறுக்கமா இருக்கே. 45 00:04:32,815 --> 00:04:33,691 நல்லாயிருக்கேன். 46 00:04:35,067 --> 00:04:36,485 ஹேய், சிகரெட் வேணுமா? 47 00:04:37,778 --> 00:04:38,904 வேண்டாம். 48 00:04:38,988 --> 00:04:41,448 ஆமா, வேணும், ஆனா வேண்டாம். 49 00:04:42,700 --> 00:04:43,826 தயாரா? 50 00:04:43,909 --> 00:04:44,868 நினைக்கிறேன். 51 00:04:45,160 --> 00:04:47,454 நீதிபதி வாயில் வழியா டிஏ வர சொன்னார். 52 00:04:47,538 --> 00:04:48,497 அதிக பாதுகாப்பு. 53 00:04:49,289 --> 00:04:50,958 சரி. நல்லது. 54 00:04:51,041 --> 00:04:52,292 ஒரு முன்னெச்சரிக்கை. 55 00:04:53,961 --> 00:04:55,587 -நிச்சயமா. -போலாம். 56 00:04:57,172 --> 00:04:59,883 -என்ன விஷயம்? -ஒரு நொடி பேசலாமா? 57 00:04:59,967 --> 00:05:00,843 சரி. 58 00:05:01,802 --> 00:05:02,928 காரில் இருப்பேன். 59 00:05:04,763 --> 00:05:07,182 நீதிபதிகள் ஆயுத கண்டறிதல் மூலம் போகணுமா? 60 00:05:07,266 --> 00:05:08,142 நிச்சயமாக. 61 00:05:14,565 --> 00:05:15,941 -கோபப்படாதீங்க. -இல்ல. 62 00:05:16,817 --> 00:05:18,027 இது முடிஞ்சபின், 63 00:05:18,110 --> 00:05:20,612 தேவைனா உனக்கு துப்பாக்கி உரிமம் வாங்குவோம். 64 00:05:20,946 --> 00:05:22,698 இது முடிஞ்சா போதும். 65 00:05:25,200 --> 00:05:26,452 நீங்க வண்டி ஓட்டணும். 66 00:05:27,411 --> 00:05:28,662 சொல்லவே தேவையில்ல. 67 00:05:28,746 --> 00:05:31,248 இதைவிட எனக்கு பயம், ஜிம்மி வண்டி ஓட்டுவது. 68 00:05:31,331 --> 00:05:32,207 முழு ஆபத்து. 69 00:05:35,127 --> 00:05:36,211 நற்காலை, மேங்க். 70 00:05:36,295 --> 00:05:38,797 எல்டீ. கேப்டன் உங்களை தேடறார். 71 00:05:39,339 --> 00:05:41,258 இன்னும் காஃபி கூட குடிக்கலை. 72 00:05:41,341 --> 00:05:42,968 செய்தி தருபவனை சுடாதே. 73 00:06:34,686 --> 00:06:38,148 அணுகல் மட்டும் கேட்கிறோம். ஆல்வரெஸ் வாக்குமூலம் தருவான். 74 00:06:38,232 --> 00:06:41,777 அது பிரச்சனை. ஆல்வரெஸ் திரும்பி, பேன்யாவை சுட்டிக் காட்டினா? 75 00:06:42,236 --> 00:06:44,321 -கெட்ட நேரமா? -குட்டையை குழப்பிடும். 76 00:06:44,947 --> 00:06:45,823 எப்படி? 77 00:06:45,906 --> 00:06:48,408 பல ஆண்டு ரீகோ செயல்திட்டம் நாசமாகும். 78 00:06:48,492 --> 00:06:51,120 லாஸ் பால்மாஸ் 13, மாஃபியா. 79 00:06:51,203 --> 00:06:52,246 பேன்யா ஒரு இலக்கா? 80 00:06:53,080 --> 00:06:54,164 அவன் எங்க உளவாளி. 81 00:06:56,542 --> 00:06:58,836 -விளையாடறீங்க. -விளையாடலை. 82 00:06:59,545 --> 00:07:01,421 பாஷை பின்வாங்க சொல்லுங்க. 83 00:07:01,505 --> 00:07:04,675 ட்ரேஹோ, ஆல்வரெஸ் மீது பழி சுமத்துங்க. பேன்யாவை விடுங்க. 84 00:07:06,093 --> 00:07:08,762 -அவன் உத்தரவிட்டான். -அப்படி ஆல்வரெஸ் சொல்றான். 85 00:07:08,846 --> 00:07:10,889 பேன்யா சொல்லுக்கு எதிரா அவன் சொல். 86 00:07:10,973 --> 00:07:12,975 தனிப்பட்ட முறையில், லா மயொரிஸ்டா. 87 00:07:13,058 --> 00:07:14,476 இப்ப அவள் இறந்தாள். 88 00:07:14,560 --> 00:07:15,769 எனக்கு நல்லது. 89 00:07:16,645 --> 00:07:20,691 பாருங்க, குற்றப்பதிவுகள் நடக்கின்றன, கைதுகள் அதைத் தொடரும். 90 00:07:21,692 --> 00:07:25,112 விசாரணையில் பேன்யா வாக்குமூலம் தந்ததும் ஆல்வரெஸ் உங்களிடம். 91 00:07:25,362 --> 00:07:26,989 அவன் பேன்யாவை கவிழ்ப்பான். 92 00:07:27,489 --> 00:07:30,576 மிக்கி யார்? கண்டுபிடிக்க முடியாதவனை கௌக்க முடியாது. 93 00:07:33,453 --> 00:07:35,038 சாட்சி பாதுகாப்பு. 94 00:07:35,122 --> 00:07:36,331 அதுதான் ஒப்பந்தம். 95 00:07:38,333 --> 00:07:42,004 ஐந்து சாவு. இரண்டு பெண்கள், பத்து வயது சிறுமி, பிறக்காத சிசு, 96 00:07:42,087 --> 00:07:43,964 -தெரியும். -பேன்யா தப்பிப்பான். 97 00:07:44,590 --> 00:07:45,883 பொது நலன், தலைவரே. 98 00:07:46,592 --> 00:07:48,218 பெரிய பொது நலன். 99 00:07:49,219 --> 00:07:50,888 உங்க முடிவை சொல்லுங்க. 100 00:07:56,977 --> 00:07:57,936 கேப்டன்? 101 00:07:58,020 --> 00:07:59,021 உள்ளே வாங்க. 102 00:07:59,980 --> 00:08:02,566 சிதொபதி நினைவிருக்கா? 103 00:08:03,817 --> 00:08:05,068 கொஞ்சமா. 104 00:08:05,485 --> 00:08:08,030 சிறு தொழில் பரவலாக்கல் ஏதோ. 105 00:08:08,447 --> 00:08:09,531 திட்டம். 106 00:08:10,365 --> 00:08:12,201 அதை நாம் உயிர்த்தெழ செய்யணும். 107 00:08:12,284 --> 00:08:16,079 இங்கே ஹாலிவுட்டில் சில சிறு தொழில் உரிமையளர்களை சந்திச்சேன். 108 00:08:16,163 --> 00:08:20,125 அதிக பேச்சுவார்த்தையையும், அமைதியையும், 109 00:08:20,209 --> 00:08:23,128 நல்லுறவு முன்னேற்றத்தையும் விரும்பறாங்க. 110 00:08:23,212 --> 00:08:24,296 ஒத்துக்கறேன். 111 00:08:26,089 --> 00:08:27,466 முதலில் இவை. 112 00:08:28,550 --> 00:08:31,678 சில அதிகாரிகளை அனுப்பி கைகுலுக்க சொல்றேன். 113 00:08:31,762 --> 00:08:34,473 நாம போகணும். கொடியை காட்டணும். 114 00:08:35,432 --> 00:08:37,935 நிச்சயமா, சார். செய்றேன். 115 00:08:38,018 --> 00:08:39,978 நீங்க சீருடையை அணிந்தால் நல்லது. 116 00:09:27,609 --> 00:09:28,610 காலை வணக்கம். 117 00:09:29,987 --> 00:09:33,282 டிடெக்டிவ்ஸ் பாஷ், ராபர்ட்சன். மேடலின் பாஷ். 118 00:09:37,202 --> 00:09:39,579 -நன்னாளாகட்டும். -உங்களுக்கும். 119 00:10:08,275 --> 00:10:11,903 இடைவேளை வேணும்னா டிஏவை கேளு. ஜிம்மியும் நானும் வெளியே நிற்போம். 120 00:10:12,529 --> 00:10:14,406 -நானே பார்த்துப்பேன். -தெரியும். 121 00:10:19,036 --> 00:10:20,203 வினோதம். 122 00:10:20,287 --> 00:10:21,330 எது? 123 00:10:21,997 --> 00:10:24,249 நீதிபதி சோபெலின் கார் அந்த இடத்தில். 124 00:10:24,333 --> 00:10:25,667 அதில் என்ன வினோதம்? 125 00:10:25,751 --> 00:10:26,960 அவங்க இடம் வேற. 126 00:10:32,758 --> 00:10:34,259 -அப்பா? -ஜிம்மியுடன் போ. 127 00:10:45,520 --> 00:10:47,939 காருக்கு போங்க. காருக்கு போங்க. 128 00:10:59,159 --> 00:10:59,993 பின்னாடி போ! 129 00:11:00,077 --> 00:11:03,330 போ, போ, போ, போ, போ. போ, போ! போ. 130 00:11:09,669 --> 00:11:10,670 நீ நலம்தானே? 131 00:11:29,856 --> 00:11:30,690 அய்யோ. 132 00:12:10,856 --> 00:12:11,773 நீ நலம்தானே? 133 00:12:13,567 --> 00:12:14,860 நான் நலம்தான். 134 00:12:15,110 --> 00:12:16,111 நான் நலம்தான். 135 00:12:16,862 --> 00:12:18,196 செவிடானேன், ஆனா நலம். 136 00:12:21,032 --> 00:12:21,867 நன்றி. 137 00:12:29,875 --> 00:12:31,501 உன்னிடம் இதை காட்டணும். 138 00:12:32,294 --> 00:12:33,295 தற்காலிக கைபேசி. 139 00:12:35,797 --> 00:12:37,215 "முடிஞ்சதா?" 140 00:12:37,924 --> 00:12:38,884 பதில் அனுப்பு. 141 00:12:39,468 --> 00:12:41,052 -என்ன சொல்ல? -"முடிஞ்சது." 142 00:12:41,761 --> 00:12:42,971 முடிஞ்சதுனு சொல்லு. 143 00:12:46,850 --> 00:12:48,268 சொல்ல முடியாது. 144 00:12:48,477 --> 00:12:49,644 பயனளிக்கலாம். 145 00:12:50,729 --> 00:12:52,063 சிறப்பு ஏஜெண்ட் ப்ரென்னர். 146 00:12:52,564 --> 00:12:56,151 தலைவரே. இவ்ளோ சீக்கிரம் அழைப்பீங்கனு நினைக்கல. 147 00:12:56,693 --> 00:12:59,905 போன ஆண்டு மேயர் லோபெஸ் மீது எஃப்பிஐ விசாரணை தொடங்கியது. 148 00:13:00,447 --> 00:13:01,490 பிறகு மூடியது. 149 00:13:03,033 --> 00:13:04,868 அக்கோப்புகளை நான் பார்க்கணும். 150 00:13:07,454 --> 00:13:08,705 தொடர்பில் இருப்போம். 151 00:13:13,543 --> 00:13:15,462 -தலைவரே. -என்ன விஷயம்? 152 00:13:15,545 --> 00:13:18,423 குற்றவியல் நீதிமன்ற கட்டிடத்தில அதிகாரிகள் சுடல். 153 00:13:21,718 --> 00:13:22,761 கொண்டு விடவா? 154 00:13:22,844 --> 00:13:24,304 வேணாம், வேகமா நடப்பேன். 155 00:13:26,515 --> 00:13:27,933 அதிகாரிகள் யார்? 156 00:13:28,016 --> 00:13:29,226 ராபர்ட்சன், பாஷ். 157 00:13:31,603 --> 00:13:32,812 பாவி பாஷ். 158 00:13:45,450 --> 00:13:46,326 நீங்க நலமா? 159 00:13:47,285 --> 00:13:48,161 நீ? 160 00:13:48,912 --> 00:13:49,996 ஆமா, நான் நலம்தான். 161 00:13:53,083 --> 00:13:54,334 நான் பணிக்கு போகணும். 162 00:13:55,710 --> 00:13:57,128 உன்னை வீட்டில் விடறேன். 163 00:13:57,212 --> 00:13:58,964 விரைவில் வர்றேன். 164 00:13:59,047 --> 00:13:59,923 சரி. 165 00:14:00,674 --> 00:14:02,926 சரி. நன்றி, வேகா. 166 00:14:03,009 --> 00:14:04,135 நிச்சயமா, நிச்சயமா. 167 00:14:10,809 --> 00:14:11,643 தலைவரே. 168 00:14:13,270 --> 00:14:14,271 டிடெக்டிவ்களே. 169 00:14:17,399 --> 00:14:18,525 அதே சுடுபவனா? 170 00:14:19,067 --> 00:14:19,985 பொருந்துது. 171 00:14:21,194 --> 00:14:22,571 இது அவன் பாணி இல்லை. 172 00:14:23,655 --> 00:14:26,157 -பொது இடம். பட்டப்பகல். -அவனுக்கு அவசரம். 173 00:14:26,241 --> 00:14:28,493 வாக்குமூலம் கொடுக்குமுன் மேடியை கொல்ல. 174 00:14:29,202 --> 00:14:30,954 ஏன் நீதிபதி சோபெலை கொன்றான்? 175 00:14:32,956 --> 00:14:34,124 தெரியலை. 176 00:14:34,833 --> 00:14:35,750 தற்செயல். 177 00:14:36,376 --> 00:14:37,460 அப்படியா? 178 00:14:37,544 --> 00:14:39,879 கேரேஜை அடைய அவனுக்கு நீதிபதி தேவை. 179 00:14:40,463 --> 00:14:41,548 இணை சேதம். 180 00:14:42,340 --> 00:14:43,925 யாரோ அவரை பத்தி சொன்னாங்க. 181 00:14:45,010 --> 00:14:46,511 சுட்டவன் அடையாளமென்ன? 182 00:14:46,595 --> 00:14:49,347 கடன் அட்டைகளில் மூன்று வெவ்வேறு பெயர்கள், 183 00:14:49,431 --> 00:14:51,933 மூன்று வேறு மாநிலங்களின் ஓட்டுனர் உரிமம். 184 00:14:52,017 --> 00:14:54,060 -எல்லாம் போலியா? -இருக்கணும். 185 00:14:56,938 --> 00:14:57,814 அப்போ, இவனை 186 00:14:58,398 --> 00:14:59,441 நியமிச்சது யார்? 187 00:14:59,816 --> 00:15:00,859 என் கணிப்பு? 188 00:15:01,526 --> 00:15:04,696 தன் கட்சிக்காரர் சார்பாக, ஜே. ரீசன் ஃபௌக்ஸ். 189 00:15:05,155 --> 00:15:06,156 கார்ல் ராஜர்ஸ்? 190 00:15:06,239 --> 00:15:07,949 இலக்குகளை பாருங்க. 191 00:15:08,033 --> 00:15:11,202 ஃப்ரான்ஸென், சாண்ட்லர், என் மகள். 192 00:15:11,911 --> 00:15:13,997 அவங்க செத்தா யாருக்கு லாபம்? 193 00:15:14,789 --> 00:15:15,707 கார்ல் ராஜர்ஸ். 194 00:15:15,790 --> 00:15:18,627 ஃபௌக்ஸை நெருக்கினால், ராஜர்ஸை காட்டிக்கொடுப்பான். 195 00:15:18,918 --> 00:15:19,836 அமைதியாக. 196 00:15:19,919 --> 00:15:21,296 அவனை நாங்க பிடிக்கறோம். 197 00:15:31,181 --> 00:15:32,932 இது ரொம்ப மோசம். 198 00:15:39,814 --> 00:15:42,192 துப்பாக்கியுள்ள டிடெக்டிவ்கள் மூவரால் 199 00:15:42,275 --> 00:15:44,944 காக்கப்படும் போலீஸ்காரர் மகளா நானில்லைன்னா... 200 00:15:47,656 --> 00:15:48,782 இந்நேரம் நான் காலி. 201 00:15:52,535 --> 00:15:57,457 யாரோ பணம் கொடுத்ததால், அவன் என்னை கொன்றிருப்பான். 202 00:15:59,209 --> 00:16:00,752 அதிர்ஷ்டவசமா, நீ அது. 203 00:16:03,171 --> 00:16:04,214 போலீஸ்காரர் மகள். 204 00:16:10,261 --> 00:16:12,222 ஜே. எட்கர். நல்ல செய்தி என்ன? 205 00:16:13,056 --> 00:16:14,099 ஃபௌக்ஸை கண்டோம். 206 00:16:15,892 --> 00:16:17,352 ஃபௌக்ஸ் ஒரு பாரமானான். 207 00:16:18,561 --> 00:16:21,773 இன்று காலை மேடி சாட்சியம் சொல்வதை எத்தனை பேர் அறிவர்? 208 00:16:22,565 --> 00:16:23,441 மிகச்சிலர். 209 00:16:23,525 --> 00:16:26,152 இந்த வாயிலை பயன்படுத்துவோம்னு தெரிஞ்சவங்க? 210 00:16:38,748 --> 00:16:39,582 டிடெக்டிவ். 211 00:16:44,045 --> 00:16:46,256 -வந்ததுக்கு நன்றி. -உதவ மகிழ்ச்சி. 212 00:16:47,882 --> 00:16:49,008 எப்படி இருக்கீங்க? 213 00:16:49,801 --> 00:16:51,845 எல்லோரையும் போல, மனது உடைந்தேன். 214 00:16:52,262 --> 00:16:53,430 சோபெல்லை தெரியுமா? 215 00:16:53,972 --> 00:16:55,265 பழகினதில்லை. 216 00:16:55,348 --> 00:16:56,891 ஹலோ சொல்லுமளவு தெரியும். 217 00:16:57,600 --> 00:16:59,769 உங்க மகள் எப்படியிருக்கா? நலமா? 218 00:17:01,771 --> 00:17:02,647 நலமாவாள். 219 00:17:02,731 --> 00:17:06,985 பெரும் நீதிக்குழு தேதி மாற்றுவோம், அவ திடமாகும்வரை நேரம் கிடைக்கும். 220 00:17:12,282 --> 00:17:13,199 உன்னை பாரு. 221 00:17:15,034 --> 00:17:17,912 -மன்னிக்கணும்? -ஒன்றும் தெரியாத மாதிரி பேசறே. 222 00:17:19,664 --> 00:17:21,833 ஸாரி. அப்படின்னா என்ன அர்த்தம்? 223 00:17:36,890 --> 00:17:37,849 ஃபௌக்ஸ் செத்தான். 224 00:17:39,642 --> 00:17:42,395 மேடி சாட்சி சொல்றதை யாரோ ஃபௌக்ஸிடம் சொன்னார். 225 00:17:43,062 --> 00:17:46,149 நாங்க நீதிபதி வாயிலில் நுழைவதை யாரோ அவனிடம் சொன்னார். 226 00:17:46,232 --> 00:17:49,068 நீதிபதி சோபெல் வீடு பற்றியும் சொன்னாங்க. 227 00:17:49,152 --> 00:17:52,989 அதையெல்லாம் ஃபௌக்ஸ், கொலையாளியிடம் சொன்னான். 228 00:17:53,072 --> 00:17:55,950 யார்னு ஃபௌக்ஸின் கைபேசி பதிவு காட்டும். 229 00:17:57,118 --> 00:17:58,912 ஆனா நமக்கு இப்ப தெரியும்தானே? 230 00:18:00,413 --> 00:18:02,040 ஒரே நபர் தான் சாத்தியம். 231 00:18:08,087 --> 00:18:12,425 உனக்கு தெரியும். எங்ககிட்ட உண்மை சொன்னா உனக்கு சுலபமாகும். 232 00:18:31,486 --> 00:18:35,198 இரண்டு ஆண்டுக்கு முன், ஃபௌக்ஸின் கட்சிக்காரரிடம் விசாரணை. 233 00:18:35,740 --> 00:18:38,993 முக்கிய சாட்சி பற்றிய தகவலை அவனிடம் கசிய விட்டேன். 234 00:18:39,077 --> 00:18:41,788 சாட்சி பின்வாங்கினார், வழக்கு தள்ளுபடியானது. 235 00:18:41,871 --> 00:18:45,834 -அன்று முதல் நீ அவனது கூட்டாளி. -எவ்ளோ லாபம்? முதல் முறை. 236 00:18:45,917 --> 00:18:47,544 -இருபது. -எவ்ளோ? 237 00:18:47,627 --> 00:18:48,670 இருபது ஆயிரம். 238 00:18:50,505 --> 00:18:51,923 இவ்ளோ மலிவானவளா நீ. 239 00:18:52,757 --> 00:18:54,384 மீண்டும் மீண்டும். 240 00:18:55,093 --> 00:18:56,469 எனக்கு வேற என்ன வழி? 241 00:18:56,553 --> 00:18:57,846 சிக்கிட்டேன். 242 00:18:57,929 --> 00:19:00,515 அவனுக்கு வேண்டியதை சொல்லி பணம் வாங்கணும். 243 00:19:00,598 --> 00:19:02,767 நிறுத்தினா எல்லாத்தையும் இழக்கணும். 244 00:19:02,851 --> 00:19:04,227 நல்ல தேர்வுதான். 245 00:19:05,311 --> 00:19:07,355 என் பெண்ணை கொல்ல பார்த்தே. 246 00:19:07,438 --> 00:19:09,148 டோனா சோபெல் சாக காரணமானாய். 247 00:19:10,567 --> 00:19:11,401 எதற்காக? 248 00:19:12,277 --> 00:19:13,486 பணத்துக்காகவா? 249 00:19:15,947 --> 00:19:17,615 நீ எல்லாம் ஒரு மனுஷியா? 250 00:19:21,119 --> 00:19:22,370 இன்னொரு விஷயம். 251 00:19:24,914 --> 00:19:25,957 ஏன் டோனா? 252 00:19:28,918 --> 00:19:30,461 அது ஃபௌக்ஸின் யோசனை. 253 00:19:30,545 --> 00:19:31,921 நீதிபதி பெயர் கேட்டேன். 254 00:19:32,964 --> 00:19:34,090 அவரை அவன் விரும்பல. 255 00:19:54,193 --> 00:19:55,987 ஹார்ரி. என்ன விஷயம்? 256 00:19:56,613 --> 00:19:58,406 அவரை அவன் வெறுக்கல. 257 00:19:58,489 --> 00:20:00,283 என்னை பழிவாங்க அவரை கொன்றான். 258 00:20:11,085 --> 00:20:14,005 சீடர்ஸ்-சைனாய் தெற்கு கோபுரம் 259 00:20:19,636 --> 00:20:20,678 எப்படி இருக்கான்? 260 00:20:20,762 --> 00:20:21,930 தேறிட்டான். 261 00:20:24,015 --> 00:20:27,060 ஓரிரு நாளில், உன்னை வீட்டுக்கு கூட்டிப்போவோம், பையா. 262 00:20:27,560 --> 00:20:28,561 கடைசியில. 263 00:20:29,270 --> 00:20:33,441 நீதிமன்றத்தில் என்ன? நீதிபதி கொலையானதா செய்தி பார்த்தேன். 264 00:20:33,524 --> 00:20:34,651 டோனா சோபெல். 265 00:20:35,526 --> 00:20:36,653 அரசியல் ரீதியானதா? 266 00:20:36,736 --> 00:20:38,071 கூலிப்படை கொலை. 267 00:20:38,154 --> 00:20:39,155 ஆனா ஏன் அவங்க? 268 00:20:39,238 --> 00:20:40,198 அவங்க இல்ல. 269 00:20:40,281 --> 00:20:43,826 அவங்க இணை சேதம். இலக்கு மேடி பாஷ். 270 00:20:44,827 --> 00:20:46,663 -ஓ, கடவுளே. -ஆமா. 271 00:20:46,746 --> 00:20:47,622 அவ நலமா? 272 00:20:48,247 --> 00:20:49,791 பயந்திருக்கா, ஆனா அடிபடலை. 273 00:20:52,710 --> 00:20:53,670 நாம் எல்லோரும்? 274 00:20:57,006 --> 00:20:58,216 கடவுளுக்கு நன்றி. 275 00:21:32,792 --> 00:21:33,960 ப்ராஷர். சொல்லு? 276 00:21:34,043 --> 00:21:36,045 உங்ககிட்ட பேசினது இங்கே தெரிஞ்சது. 277 00:21:37,547 --> 00:21:38,715 வருத்தமா இருக்கே. 278 00:21:38,798 --> 00:21:39,924 ஆமா, தெரியுதா? 279 00:21:40,008 --> 00:21:42,885 என் லாக்கரில் இறந்த மீன். அதன் வாயில் பெண்ணுடை. 280 00:21:42,969 --> 00:21:44,637 நாற்றம் தாங்கலை. 281 00:21:44,721 --> 00:21:46,597 கடவுளே, ஸாரி. புகார் செஞ்சியா? 282 00:21:46,681 --> 00:21:50,226 தேவையில்லை. ஸ்டேஷன் முழுக்க நாறுகிறது. 283 00:21:50,309 --> 00:21:51,477 இதை நீ புகார் செய். 284 00:21:51,561 --> 00:21:53,813 இது துன்புறுத்தல். உன்னை ஆதரிப்பேன். 285 00:21:53,896 --> 00:21:56,482 இல்ல, இது என் பணியிடம். என் வாழ்விடம். 286 00:21:56,941 --> 00:21:58,693 இதை என் வழியில கையாளணும். 287 00:21:58,776 --> 00:21:59,944 புரிஞ்சது. 288 00:22:00,028 --> 00:22:01,571 -லெஃப்டினென்ட். -சொல்லு? 289 00:22:01,654 --> 00:22:04,782 எனக்கு என் போராட்டம் இருக்கு. உங்க போராட்டம் வேண்டாம். 290 00:22:09,996 --> 00:22:11,622 அவளுக்கு என்னாகும்? 291 00:22:11,956 --> 00:22:14,917 அவ மேல கொலை செய்ய சதி குற்றச்சாட்டு, 292 00:22:16,377 --> 00:22:18,921 ஊழல் குற்றச்சாட்டு, யாருக்கு தெரியும்? 293 00:22:19,005 --> 00:22:21,507 ஒப்பந்தம் போடுவா, குற்றம் ஒப்புக்குவா. 294 00:22:22,216 --> 00:22:23,509 கார்ல் ராஜர்ஸ்? 295 00:22:23,593 --> 00:22:25,219 ஆதாரம் திரட்டறோம். 296 00:22:25,303 --> 00:22:26,637 அவனை கைது செய்வோம். 297 00:22:26,721 --> 00:22:29,098 என் ஆறுதலுக்காக அப்படி சொல்றீங்க. 298 00:22:29,182 --> 00:22:30,808 இல்லவே இல்லை. விரைவில். 299 00:22:32,226 --> 00:22:33,895 என்னை கொல்ல ஆள் நியமிச்சான். 300 00:22:35,563 --> 00:22:36,481 தெரியும். 301 00:22:41,444 --> 00:22:43,196 டோனா பற்றி வருந்தறேன். 302 00:22:48,284 --> 00:22:49,160 நானும்தான். 303 00:22:51,329 --> 00:22:52,622 தப்பா போச்சு, மேட்ஸ். 304 00:22:54,749 --> 00:22:58,669 இன்னும் சரியா யோசிச்சிருக்கணும், நம்மை எப்படி தாக்குவாங்கனு. 305 00:23:00,630 --> 00:23:03,758 நீதிமன்ற கட்டிடத்தில் எதுவும் செய்வாங்கனு நினைக்கல. 306 00:23:05,635 --> 00:23:07,095 அவரை எச்சரிச்சிருக்கலாம். 307 00:23:07,178 --> 00:23:10,014 இல்லை. என்னை கொல்ல அவரை கொன்றான். 308 00:23:10,098 --> 00:23:11,849 இது எதுவும் உன் தப்பில்லை. 309 00:23:14,477 --> 00:23:15,436 உங்க தப்புமில்ல. 310 00:23:16,145 --> 00:23:17,605 அப்படி நான் நினைக்கல. 311 00:23:25,404 --> 00:23:26,531 தெரியும். 312 00:23:37,125 --> 00:23:38,084 லேடி டே. 313 00:23:39,502 --> 00:23:40,711 உன் அம்மா விருப்பம். 314 00:23:43,047 --> 00:23:46,050 -எப்பவும் உடன் பாட விரும்புவாங்க. -ஆமா, பாடுவா. 315 00:23:46,134 --> 00:23:48,678 அவங்க பாடும் குரல் சகிக்காது. 316 00:23:48,761 --> 00:23:50,263 சுத்தமா தொனி ஞானமேயில்ல. 317 00:23:56,144 --> 00:23:57,103 கடவுளே. 318 00:24:06,737 --> 00:24:10,408 ஜே. ரீசன் ஃபௌக்ஸின் கொலையை எல்ஏபிடி விசாரிக்கிறது, இன்று 319 00:24:10,491 --> 00:24:12,952 காலை தன் வீட்டில் சுடப்பட்டு கிடந்தார். 320 00:24:13,035 --> 00:24:15,746 மற்றொரு முக்கிய உள்ளூர் வக்கீலான ஹனி சாண்ட்லர் 321 00:24:15,830 --> 00:24:18,499 மீதான கொலை முயற்சியுடன் தொடர்பு தெரியவில்லை. 322 00:24:20,376 --> 00:24:21,419 மார்கோ, 323 00:24:22,545 --> 00:24:23,880 திட்டங்கள் மாறின. 324 00:24:28,009 --> 00:24:30,178 தேடுதல்: பேன்யா நிலை: ஜிபிஎஸ் இயக்கம் 325 00:26:48,733 --> 00:26:50,443 ஜெர்ரி எட்கர் செய்தி 326 00:27:08,419 --> 00:27:09,587 ஜெர்ரி எட்கர் உள்வரும் அழைப்பு 327 00:27:09,670 --> 00:27:11,255 இணைக்கப்பட்டது 328 00:27:12,256 --> 00:27:13,215 என்ன நடக்கிறது? 329 00:27:13,299 --> 00:27:16,010 மிக்கி பேன்யாவை எஃப்பிஐ ஆட்கள் அழைத்து போனாங்க. 330 00:27:16,969 --> 00:27:18,971 அப்படியா. அவனை பின்தொடர்ந்தியா? 331 00:27:19,055 --> 00:27:21,557 நான் இருந்ததை அறிந்தாங்க. பின்தொடர விடலை. 332 00:27:22,641 --> 00:27:24,477 பின்தொடரும் கருவி அறிந்தாங்க. 333 00:27:25,019 --> 00:27:26,187 கண்டிப்பா. 334 00:27:43,371 --> 00:27:45,039 -இந்தா. -நன்றி. 335 00:27:45,790 --> 00:27:47,041 சீக்கிரம் வந்தீங்க. 336 00:27:48,376 --> 00:27:50,461 வில்லி டாட்ஸ் தொடர்பை ஆராயறோம். 337 00:27:50,544 --> 00:27:53,047 தகவல் பொருந்தினதும் சொல்லுங்க. 338 00:27:53,130 --> 00:27:54,090 நிச்சயமா. 339 00:27:54,173 --> 00:27:58,094 ஹார்ரி, அதிகாலை ஒருவர் வந்தார். திரு. ஹெர்னாண்டெஸ். 340 00:27:58,177 --> 00:28:00,638 -உங்களை கேட்டார். -என் பெயரை சொன்னாரா? 341 00:28:00,721 --> 00:28:03,682 கிழக்கு ஹாலிவுட் தீ வைப்பின் டிடெக்டிவை கேட்டார். 342 00:28:03,766 --> 00:28:04,767 அவர் எங்கே? 343 00:28:04,850 --> 00:28:05,726 ஓய்வு அறைல. 344 00:28:06,602 --> 00:28:07,436 நன்றி. 345 00:28:16,987 --> 00:28:19,365 திரு ஹெர்னாண்டெஸ், டிடெக்டிவ் பாஷ். 346 00:28:22,368 --> 00:28:24,453 விசாரணைக்கு நான் பொறுப்பாளர். 347 00:28:28,165 --> 00:28:30,084 உங்க இழப்புக்கு மிக வருந்தறேன். 348 00:28:30,835 --> 00:28:31,961 நன்றி. 349 00:28:34,213 --> 00:28:37,591 இங்கே நீங்க வந்ததில் வியப்பு. மெக்சிகோவில் இல்லயா நீங்க. 350 00:28:38,134 --> 00:28:39,802 நேற்றிரவு வந்தேன். 351 00:28:39,885 --> 00:28:41,470 குஆடலஹாராவிலிருந்தா? 352 00:28:41,554 --> 00:28:43,681 ஆமா. முடிந்தளவு வேகமா. 353 00:28:43,764 --> 00:28:47,184 இப்போ சுலபமில்ல. எல்லை, தெரியுமே. 354 00:28:47,268 --> 00:28:48,561 எனக்கு புரியுது. 355 00:28:51,021 --> 00:28:52,273 எனக்கு கவலையில்ல. 356 00:29:01,115 --> 00:29:03,200 இறுதிச்சடங்குக்கு வராததில வருத்தம். 357 00:29:05,453 --> 00:29:09,290 பலர் அஞ்சலி செலுத்த வந்தாங்க. 358 00:29:15,254 --> 00:29:16,505 என்ன தகவல் இருக்கு? 359 00:29:17,673 --> 00:29:20,217 தீ வைத்த இருவரை கைது செஞ்சோம். 360 00:29:20,301 --> 00:29:23,429 பெட்ரோ ஆல்வரெஸ், எம்மானுவெல் ட்ரேஹோ. 361 00:29:24,096 --> 00:29:25,639 இவங்களை தெரியுமா? 362 00:29:25,723 --> 00:29:27,892 அந்த பெயர்கள் தெரியாது. 363 00:29:27,975 --> 00:29:29,477 லாஸ் பால்மாஸ் 13? 364 00:29:38,652 --> 00:29:39,737 சோனியா இறந்த இடம்... 365 00:29:42,198 --> 00:29:44,366 கதவு பூட்டியிருந்தது உண்மையா? 366 00:29:44,450 --> 00:29:45,868 கூரைக்கான கதவு? 367 00:29:47,495 --> 00:29:48,704 ஆமாம். 368 00:29:58,130 --> 00:30:00,007 உரிமையாளரை கைது செய்வீங்களா? 369 00:30:02,092 --> 00:30:04,220 முடியாது. ஸாரி. 370 00:30:04,303 --> 00:30:05,596 -நீங்க-- -ஸாரி. 371 00:30:06,680 --> 00:30:08,974 கதவை பூட்டியது யார்னு நிரூபிக்க இயலாது. 372 00:30:12,061 --> 00:30:13,437 உரிமையாளர்கள்... 373 00:30:14,688 --> 00:30:16,190 ஆஜராகி அபராதம் கட்டுவர். 374 00:30:17,107 --> 00:30:18,484 "ஆஜராகி அபராதம்." 375 00:30:23,113 --> 00:30:24,156 சரி. 376 00:30:28,160 --> 00:30:30,037 லா மயொரிஸ்டாவுக்கு இதில் பங்கா? 377 00:30:30,120 --> 00:30:31,080 அப்படி தோணுது. 378 00:30:36,377 --> 00:30:39,004 மிகெல் பேன்யா, அவனையும் கைது செஞ்சீங்களா? 379 00:30:41,840 --> 00:30:44,677 இல்லை, இன்னுமில்லை. வழக்கை உருவாக்கறோம். 380 00:30:46,637 --> 00:30:51,058 அந்த பேட்டையில் அவன் தான் தாதா. மிகெல் பேன்யா தான் தாதா. 381 00:30:51,141 --> 00:30:53,852 அவன் சொல்லாம அங்கே எதுவும் நடக்காது. 382 00:31:06,115 --> 00:31:07,408 இது என் அட்டை. 383 00:31:08,492 --> 00:31:09,702 எப்ப வேணா அழைங்க. 384 00:31:19,545 --> 00:31:23,173 அவள் மீது எஃப்பிஐ கோப்பு திறந்தது, ஆனா குற்றம்சாட்டாம மூடியது. 385 00:31:23,924 --> 00:31:25,009 ஏன்னு தெரியணும். 386 00:31:26,427 --> 00:31:27,553 நான் ஆராய்கிறேன். 387 00:31:27,636 --> 00:31:28,596 மெக்கர்டி. 388 00:31:30,139 --> 00:31:31,307 நமக்கிடையே ரகசியம். 389 00:31:32,099 --> 00:31:34,059 சொல்லாமலே புரிந்தது, சார். 390 00:31:40,566 --> 00:31:43,235 -தடம் ஒன்றில் டிடெக்டிவ் பாஷ். -நன்றி, ஐடா. 391 00:31:51,952 --> 00:31:54,496 பாஷ். உங்க மகள் எப்படி இருக்கா? 392 00:31:54,580 --> 00:31:56,373 நலம்தான். கேட்டதுக்கு நன்றி. 393 00:31:56,457 --> 00:31:59,168 -கொலையாளி பற்றி தகவல்? -விசாரிக்கிறோம். 394 00:31:59,251 --> 00:32:02,004 ஆல்வரெஸ் பற்றி எஃப்பிஐயிடம் பேசினீங்களா? 395 00:32:03,547 --> 00:32:04,506 பரஸ்பர அழைப்பு. 396 00:32:04,590 --> 00:32:06,258 தெரிஞ்சதும் சொல்றேன். 397 00:32:24,360 --> 00:32:27,321 வயட் இர்ப். குற்றவியல் நீதிமன்ற கேரேஜில் சுடல். 398 00:32:27,404 --> 00:32:29,114 -ரீஸ். -நீங்க நலமா? 399 00:32:29,198 --> 00:32:32,159 சுவாரஸ்ய வாழ்வு. மேஜை பணி எப்படி இருக்கு? 400 00:32:33,369 --> 00:32:35,496 அலுப்பா இருக்கு. பிழைப்பேன். 401 00:32:36,497 --> 00:32:37,831 உங்க உதவி தேவை. 402 00:32:37,915 --> 00:32:39,166 கேட்க உற்சாகம். 403 00:32:39,249 --> 00:32:40,084 சந்திப்போமா? 404 00:32:40,668 --> 00:32:42,461 பரபரப்பா இருக்கு. இதோ வர்றேன். 405 00:32:46,674 --> 00:32:49,677 இது உன் போராட்டமா இருக்க தேவையில்ல, கிரேஸ். 406 00:32:49,760 --> 00:32:50,761 நீ ஓய்வு பெறலாம். 407 00:32:50,844 --> 00:32:55,391 நாம திட்டமிடுவது போல, சிடோனா அல்லது மௌஇக்கு சுற்றுலா போலாம். 408 00:32:55,474 --> 00:32:57,017 அயோக்கியர்கள் ஜெயிப்பதா? 409 00:32:58,227 --> 00:33:01,730 உன் முழு பணிக்காலமும் ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடினே, 410 00:33:01,814 --> 00:33:03,732 ஏதாவது மாறியிருக்கா? 411 00:33:03,816 --> 00:33:05,359 நிச்சயமா மாறியிருக்கு. 412 00:33:07,194 --> 00:33:10,447 நான் தொடங்கினதை விட பரவாயில்லை. ரொம்ப பரவாயில்லை. 413 00:33:11,115 --> 00:33:12,533 அப்படியா? நிஜமாவா? 414 00:33:13,450 --> 00:33:14,827 அல்லது, அதிக பண்பாவா? 415 00:33:23,627 --> 00:33:27,339 பேன்யாவை கைகாட்டும் முன் ஆல்வரெஸை காவலில் எடுத்தீங்க. 416 00:33:27,423 --> 00:33:30,968 பிறகு, நேற்றிரவு, பேன்யாவை ரகசியமா கூட்டிட்டு போனீங்க. 417 00:33:31,051 --> 00:33:32,261 இருக்குமிடம் தெரியல. 418 00:33:34,555 --> 00:33:36,807 ஸாரி. தெரிஞ்சுக்க அதிகாரம் இல்லை. 419 00:33:42,813 --> 00:33:46,108 உணவகத்தில் இவங்களை பார்த்த நினைவு. 420 00:33:48,318 --> 00:33:50,446 இந்த அபாயத்தில் இறங்கணுமா? 421 00:33:50,529 --> 00:33:52,072 ரீஸ், எனக்கு விடைகள் தேவை. 422 00:33:53,198 --> 00:33:55,451 -என்ன தெரியுதுனு பார்க்கிறேன். -நன்றி. 423 00:34:15,846 --> 00:34:17,347 உரிமமும் பதிவும் தாங்க. 424 00:34:17,431 --> 00:34:19,933 என்ன பிரச்சனை, அதிகாரி... 425 00:34:20,934 --> 00:34:21,935 லெனர்ட்? 426 00:34:22,019 --> 00:34:24,021 ஏன் நிறுத்தினேன் தெரியுமா? 427 00:34:25,773 --> 00:34:27,566 ஸாரி, ஸாரி, தெரியல. 428 00:34:27,649 --> 00:34:28,942 கிரேஸ் தொடர்பு கொள்ளுதல் 429 00:34:29,026 --> 00:34:31,278 நீங்க முழுமையா காரை நிறுத்தலை. 430 00:34:31,361 --> 00:34:33,238 நான் நிறுத்தினேன்னு சொல்வேன். 431 00:34:34,114 --> 00:34:35,449 நெரிசல் இல்லை. 432 00:34:39,953 --> 00:34:41,789 குடிச்சீங்களா, மேடம்? 433 00:34:42,289 --> 00:34:44,541 மதிய உணவுடன் ஒரு கிளாஸ் வைன், ஆனா-- 434 00:34:44,625 --> 00:34:46,126 இறங்குங்க, ப்ளீஸ். 435 00:34:50,130 --> 00:34:51,882 ஜிம்மி. எப்படி போகுது? 436 00:34:51,965 --> 00:34:54,134 ஹேய். குறை சொல்ல ஒன்றுமில்லை. 437 00:34:54,218 --> 00:34:58,055 நிறுவன செலவில் ஓய்வு. ஃபௌக்ஸ் ஆஃபீஸில் ஏதும் கிடைத்ததா? 438 00:34:58,138 --> 00:35:02,810 ஃபௌக்ஸ் மற்றும் ராஜர்ஸ் இடையே ஓரிரு வாட்ஸப் பரிமாற்றங்கள், கணினியில் சேமிப்பு. 439 00:35:02,893 --> 00:35:07,648 ராஜர்ஸின் போலி நிறுவனத்திலிருந்து ஃபௌக்ஸ் கணக்குக்கு இருமுறை பணம் அனுப்பப்பட்டது. 440 00:35:08,732 --> 00:35:12,027 "ராஜர்ஸ்: ஃப்ரான்ஸென் ஒரு பிரச்சனை. 441 00:35:12,110 --> 00:35:14,905 "ஃபௌக்ஸ்: தீர்க்கக்கூடிய ஒன்று. 442 00:35:14,988 --> 00:35:17,449 "ராஜர்ஸ்: அப்போ, தீர்வு காணு." 443 00:35:17,908 --> 00:35:18,951 தீர்வு கண்டான். 444 00:35:19,993 --> 00:35:23,539 அப்போ, இறந்தவன் ஃபௌக்ஸ்? ஏற்பாடு செய்தவன். 445 00:35:25,123 --> 00:35:29,378 ஆனா அவன் கட்சிக்காரன் ராஜர்ஸுக்கும் கொலையாளிக்கும் தொடர்பில்லைனா... 446 00:35:29,461 --> 00:35:31,463 எப்படி ஃபௌக்ஸை கொல்ல உத்தரவிட்டான்? 447 00:35:31,547 --> 00:35:34,716 -அவன் சொல்லலையோ. -அவனை கூட்டி வந்து விசாரிப்போம். 448 00:35:40,556 --> 00:35:44,184 ... 131, 132... 449 00:35:44,268 --> 00:35:46,520 -சகா. -...133... 450 00:35:46,603 --> 00:35:48,897 ஆன், நீ நிறுத்தலாம். 451 00:35:53,610 --> 00:35:57,155 உங்க பிரச்சனை என்னோட. இவளை தொல்லை செய்யாதீங்க. 452 00:35:57,239 --> 00:35:58,365 எல்டீ பில்லெட்ஸ், 453 00:35:58,448 --> 00:36:01,368 உங்க தோழி நிறுத்தத்தில் நிறுத்தலை, மூச்சில் மது. 454 00:36:01,451 --> 00:36:02,452 பணியை செய்றோம். 455 00:36:02,536 --> 00:36:05,122 உங்க விருப்பம்போல. சட்டப்படி. 456 00:36:08,542 --> 00:36:11,211 இரண்டு செலுத்தல், சுடலுக்கு முன் செய்யப்பட்டன. 457 00:36:11,670 --> 00:36:14,339 வின்சென்ட் ஃப்ரான்ஸென், ஹனி சாண்ட்லருக்காக. 458 00:36:14,423 --> 00:36:17,050 மற்றது மேடலின் பாஷ் மீதான கொலை முயற்சி. 459 00:36:17,134 --> 00:36:19,887 ஃபௌக்ஸுக்கு ராஜர்ஸ் பணம் அனுப்பினான். 460 00:36:19,970 --> 00:36:23,265 கொலையாளியின் கடல்கடந்த கணக்குக்கு 461 00:36:23,348 --> 00:36:25,058 ஃபௌக்ஸ் பணத்தை அனுப்பினான். 462 00:36:28,896 --> 00:36:32,733 உங்களுக்கு இங்கே பெயர் சரியில்லை, டிடெக்டிவ். 463 00:36:34,401 --> 00:36:36,820 ஆனா டோனா உங்களை உயர்வா சொல்வாங்க. 464 00:36:38,614 --> 00:36:39,698 இன்றியமையாதது. 465 00:36:40,782 --> 00:36:41,867 ஆமாம். 466 00:36:46,830 --> 00:36:49,458 -நல்வாழ்த்து, கனவான்களே. -நன்றி, நீதிபதியாரே. 467 00:36:55,047 --> 00:36:58,717 மார்கோ ஏறியாச்சு, சர். விமானி இறுதி சோதனை செய்கிறார். 468 00:36:58,800 --> 00:36:59,635 நன்றி. 469 00:37:09,269 --> 00:37:12,439 கார்ல் ராஜர்ஸ். கொலைக்காக கைதாகறீங்க. 470 00:37:41,343 --> 00:37:42,219 எல்டீ? 471 00:37:45,430 --> 00:37:46,306 நீங்க நலமா? 472 00:37:48,016 --> 00:37:51,019 லெனர்டும் நோர்ரிஸும் என் காதலியை மிரள வைத்தாங்க. 473 00:37:53,397 --> 00:37:54,731 உங்களால் பதறினாங்க. 474 00:38:00,153 --> 00:38:01,822 எங்களுக்கு இது சகிக்கல. 475 00:38:05,242 --> 00:38:08,412 அதை மாற்ற எங்களில் பலருக்கு அதிகாரமில்லை. 476 00:38:16,878 --> 00:38:20,924 ஃப்ரான்ஸென், சாண்ட்லர் மற்றும் மேடலின் பாஷ் கொலைக்கு உத்தரவிட்டீங்க. 477 00:38:21,008 --> 00:38:22,092 சுத்த அபத்தம். 478 00:38:22,175 --> 00:38:24,678 என் கட்சிக்காரர் தொழிலதிபர், கும்பலாளியில்ல. 479 00:38:24,761 --> 00:38:25,721 கருத்தில்லை. 480 00:38:26,263 --> 00:38:29,057 உங்க தனிப்பட்ட வக்கீல், ஜே. ரீசன் ஃபௌக்ஸ். 481 00:38:29,975 --> 00:38:32,227 என் கட்சிக்காரர் சொல்ல ஒன்றுமில்லை. 482 00:38:35,647 --> 00:38:36,565 இதோ சொன்னாரே. 483 00:38:43,947 --> 00:38:45,615 பாரு அந்த கைகளை. 484 00:38:45,699 --> 00:38:48,535 இரவு முழுக்க நீ அதை செய்றதை பார்ப்பேன். 485 00:38:48,618 --> 00:38:51,997 அந்த பாணி, அந்த நுட்பம், அந்த-- 486 00:38:52,080 --> 00:38:53,915 சும்மா உளறாதீங்க. 487 00:38:55,333 --> 00:38:57,169 போதும், மன்மதனே. 488 00:38:57,252 --> 00:38:58,295 ஹேய், காதல்ஜோடி. 489 00:38:58,378 --> 00:39:00,672 ஹேய், என் நண்பனுக்கு ஒன்று. 490 00:39:00,756 --> 00:39:03,425 இல்லை, வேண்டாம். நன்றி, ஷாஸ். 491 00:39:06,053 --> 00:39:08,055 -ராஜர்ஸுடன் எப்படி? -நிதானமானவன். 492 00:39:08,138 --> 00:39:11,099 ஃபௌக்ஸின் கொலைக்கு உத்தரவிட்டதாக அவனை சாடும் வரை. 493 00:39:11,183 --> 00:39:13,435 -கிட்டத்தட்ட பதறி உளறினான். -சொன்னானா? 494 00:39:13,518 --> 00:39:16,354 சொல்ல தேவையில்லை. முகத்தில் தெளிவாக தெரிந்தது. 495 00:39:16,438 --> 00:39:17,314 அவனை நம்பறியா? 496 00:39:18,065 --> 00:39:19,983 பொய் கண்டறிதலில் தேறுவான். 497 00:39:20,776 --> 00:39:22,319 வேறு நபர்கள்? 498 00:39:22,402 --> 00:39:24,988 மோசடி பேர்வழி ஃபௌக்ஸுக்கு பல எதிரிகள். 499 00:39:25,072 --> 00:39:29,743 ஒன்று அறிந்தோம். வில்லி டாட்ஸ் வேகஸ் கும்பலாளி, ஃபௌக்ஸின் கட்சிக்காரன். 500 00:39:29,826 --> 00:39:32,537 தன் எதிரிகளை காணாமல் போக வைக்கும் கில்லாடி. 501 00:39:34,998 --> 00:39:38,418 -அப்போ ஃபௌக்ஸை கொல்ல சொன்னது டாட்ஸா? -தன் குற்றத்தை மறைக்க. 502 00:39:40,253 --> 00:39:42,130 தற்காலிக ஃபோன் உறுதி செய்யும். 503 00:39:42,214 --> 00:39:46,051 நுட்ப நிபுணரிடம் தந்திருக்கேன். ஓரிரு நாளில் தெரிய வரும். 504 00:39:47,427 --> 00:39:48,595 ஓரிரு நாளா? 505 00:39:49,638 --> 00:39:50,806 எனக்கு ஒத்துவரும். 506 00:39:53,642 --> 00:39:54,476 நிச்சயமா. 507 00:40:02,984 --> 00:40:04,236 தொந்தரவு செய்கிறேனா? 508 00:40:05,320 --> 00:40:07,405 இல்லை. பியர்? 509 00:40:07,489 --> 00:40:08,824 வேண்டாம். நன்றி. 510 00:40:15,539 --> 00:40:16,915 சோபெல் பற்றி இரங்கல். 511 00:40:19,126 --> 00:40:20,127 நன்றி. 512 00:40:22,295 --> 00:40:23,255 அவள்... 513 00:40:28,385 --> 00:40:29,261 எப்படியும்... 514 00:40:31,471 --> 00:40:33,348 இவ்ளோ தூரம் நீ வந்த காரணம்? 515 00:40:34,766 --> 00:40:36,268 ஒரு விஷயம் சொல்லணும். 516 00:40:37,310 --> 00:40:38,728 சொல்லு. கேட்கிறேன். 517 00:40:43,900 --> 00:40:45,944 சமீபமா பலருக்கு என்னால் ஏமாற்றம். 518 00:40:46,778 --> 00:40:47,821 நீண்ட பட்டியல். 519 00:40:49,656 --> 00:40:52,033 என் பசங்க, என் முன்னாள் மனைவி. 520 00:40:53,451 --> 00:40:54,536 வேலை. 521 00:40:55,370 --> 00:40:56,955 எல்லாரையும் விட நீ. 522 00:40:57,539 --> 00:40:58,415 அதை மறந்திடு. 523 00:40:59,583 --> 00:41:00,876 என்னை முடிக்க விடு. 524 00:41:02,961 --> 00:41:04,296 நான் வந்திருக்கணும். 525 00:41:05,255 --> 00:41:06,381 நிஜமா வந்திருக்கணும். 526 00:41:06,464 --> 00:41:09,426 தீ விபத்தின் இரவன்று, அன்றிலிருந்து தினமும். 527 00:41:10,385 --> 00:41:12,512 சரியா சொன்னே. நீ வந்திருக்கணும். 528 00:41:14,598 --> 00:41:16,016 விட்டுக்கொடுக்க மாட்டே. 529 00:41:19,769 --> 00:41:22,105 நேற்று மேடியின் உயிரை காக்க உதவினே. 530 00:41:24,316 --> 00:41:26,610 அவளை ஆபத்தில் மாட்டியது நான்தான். 531 00:41:27,444 --> 00:41:28,320 உண்மைதான். 532 00:41:35,785 --> 00:41:36,703 சரிசமம் ஆனோமா? 533 00:41:40,373 --> 00:41:41,333 எதிர்காலத்தில். 534 00:41:47,172 --> 00:41:48,173 வேறு ஏதும்? 535 00:41:50,759 --> 00:41:51,718 ஆவ்ரில். 536 00:41:52,802 --> 00:41:53,803 அன்றிரவு. 537 00:41:54,471 --> 00:41:55,972 அவனை கொல்ல போனேன். 538 00:41:56,473 --> 00:41:57,349 தெரியும். 539 00:41:59,559 --> 00:42:00,769 நீதி விரும்பினேன். 540 00:42:01,436 --> 00:42:02,354 கிடைத்ததா? 541 00:42:06,358 --> 00:42:07,359 தெரியாது. 542 00:42:12,280 --> 00:42:13,490 எனக்கு தெரியாது. 543 00:43:44,664 --> 00:43:46,666 வசனங்கள் மொழிபெயர்ப்பு RT Divya Dinesh 544 00:43:46,750 --> 00:43:48,752 படைப்பு மேற்பார்வையாளர்: பி. கே. சுந்தர்