1 00:01:28,714 --> 00:01:31,175 ஸ்டீஃபன் கிங் நாவலை அடிப்படையாகக் கொண்டது 2 00:01:40,601 --> 00:01:43,270 தி காலனேட் தியேட்டர் ஸ்காட் லாண்டன் 3 00:02:27,022 --> 00:02:28,273 ஸ்காட் லாண்டன் 4 00:02:36,073 --> 00:02:37,407 ஸ்காட், நீங்கள் அற்புதமானவர்! 5 00:02:37,491 --> 00:02:39,201 உங்களைப் பார்க்கவே வந்துள்ளேன்! 6 00:02:40,452 --> 00:02:41,995 இன்று என் வாழ்வில் சிறந்த நாள்! 7 00:02:45,374 --> 00:02:49,211 இது ரெலிக்ஸில் வருவது போன்றது. நான் உங்களுக்காக செய்தேன். 8 00:02:52,339 --> 00:02:53,799 இது ஒரு மந்திரக்கோல். 9 00:02:56,677 --> 00:02:57,678 நன்றி. 10 00:02:59,012 --> 00:03:02,307 எனக்கு ஆட்டோகிராஃப் வேண்டாம். நீங்கள் என் வாழ்வை மாற்றியுள்ளீர்கள். 11 00:03:03,976 --> 00:03:06,353 நீங்கள் மாற்றியுள்ளீர்கள். நீங்கள்தான்! 12 00:03:06,436 --> 00:03:08,856 சரி, நன்றி, நாம் இப்போது உள்ளே போகலாம். 13 00:03:10,816 --> 00:03:12,526 பாதுகாவலர் 14 00:03:20,158 --> 00:03:22,619 திரு. லாண்டன், உங்களுக்கு உடல்நிலை சரியில்லாதது போல தெரிகிறது. 15 00:03:22,703 --> 00:03:25,497 இல்லை, நான்... நான் நன்றாக இருக்கிறேன். உண்மையாக. 16 00:03:26,498 --> 00:03:27,499 சரி. 17 00:03:28,542 --> 00:03:33,046 கடைசியாக ஒரு எழுத்தாளர் அறைக் கதவில் நட்சத்திரம் இருந்தது, அது... 18 00:03:33,130 --> 00:03:36,466 தெரியும். என் கனவை வாழ்கிறேன். 19 00:03:39,928 --> 00:03:43,765 இந்த நிகழ்வை ஸ்பான்சர் செய்யும் புத்தக கடையின் பணியாளர்கள் உங்களைப் 20 00:03:43,849 --> 00:03:46,059 பார்க்க காத்திருக்கின்றனர், உங்களுக்கு பிரச்சனை இல்லையென்றால். 21 00:03:46,143 --> 00:03:49,521 ஒன்றும் பிரச்சனை இல்லை. சில நிமிடங்களில் நான் தயாராகிவிடுகிறேன், சரியா? 22 00:03:50,355 --> 00:03:51,607 நிச்சயமாக. 23 00:04:55,170 --> 00:04:56,463 அடக் கடவுளே. 24 00:05:21,905 --> 00:05:22,906 அடச்சை. 25 00:05:40,132 --> 00:05:43,677 முதலுதவிப் பெட்டி மெடி-ஃபர்ஸ்ட் 26 00:06:21,423 --> 00:06:23,091 திரு. லாண்டன்? 27 00:06:28,722 --> 00:06:31,558 உங்களை அவசரப்படுத்தவில்லை, ஆனால் அவர்கள் உங்களுக்காக தயாராக உள்ளனர். 28 00:06:34,978 --> 00:06:36,313 திரு. லாண்டன், கேட்கிறதா? 29 00:06:40,150 --> 00:06:41,360 திரு. லாண்டன்? 30 00:06:42,819 --> 00:06:43,904 நன்றாக இருக்கிறீர்களா? 31 00:06:47,991 --> 00:06:49,785 திரு. லாண்டன், கேட்கிறதா? 32 00:06:53,080 --> 00:06:54,581 நன்றாக இருக்கிறீர்களா? 33 00:06:57,084 --> 00:06:58,293 திரு. லாண்டன்! 34 00:07:01,547 --> 00:07:02,840 திரு. லாண்டன்! 35 00:07:10,806 --> 00:07:11,807 திரு. லாண்டன். 36 00:07:14,101 --> 00:07:15,769 திரு. லாண்டன், கதவைத் திறங்கள். 37 00:07:16,895 --> 00:07:18,105 உங்களுக்கு எதுவும் பிரச்சனையா? 38 00:07:29,157 --> 00:07:30,242 திரு. லாண்டன்? 39 00:07:31,577 --> 00:07:33,203 -திரு. லாண்டன்! -ஹே. 40 00:07:34,872 --> 00:07:38,041 அந்த கழிவறை கதவு நான் வெளியே வந்ததும் மூடிக் கொண்டது. 41 00:07:38,125 --> 00:07:41,128 செக்யூரிட்டியை அதை திறந்து என் மொபைலை எடுத்துத் தரும்படி கூறுகிறீர்களா? 42 00:07:42,754 --> 00:07:43,755 கண்டிப்பாக. 43 00:07:44,423 --> 00:07:45,632 நான் தயார். 44 00:07:47,509 --> 00:07:48,719 வாருங்கள் போவோம். 45 00:07:53,849 --> 00:07:58,437 இன்றிரவு, நம்முடன் இருக்கும் எழுத்தாளருக்கு அறிமுகமே தேவையில்லை. 46 00:07:58,520 --> 00:08:03,525 பல ஆண்டுகளுக்கு பிறகு, 10 புத்தகங்களுக்கு பிறகு, அவர் இலக்கிய அடையாளமாகிவிட்டார். 47 00:08:03,609 --> 00:08:08,947 அனைவரும் ஸ்காட் லாண்டனுக்கு உங்கள் பலத்த கரகோஷங்களை எழுப்புங்கள். 48 00:08:49,488 --> 00:08:52,741 இங்கு இருப்பதும் உயிருடன் இருப்பதும் அற்புதமாக உள்ளதா இல்லையா? 49 00:08:54,284 --> 00:08:56,453 குளத்தில் நீச்சலடிக்கக்கூடாது என அறிவிப்பு பலகை உள்ளது! 50 00:08:56,912 --> 00:08:58,747 அதற்கு நாம் என்ன சொல்ல வேண்டும், கேம்பர்களே? 51 00:08:58,830 --> 00:09:00,916 நேராக குதித்துவிடு! 52 00:09:00,999 --> 00:09:02,084 அந்த பலகையை யார் வைத்தது? 53 00:09:02,167 --> 00:09:04,127 வேடிக்கை போலிஸ்! 54 00:09:07,506 --> 00:09:10,467 என் புதிய புத்தகத்திலிருந்து வாசிப்பதற்கு முன்... 55 00:09:13,387 --> 00:09:19,351 ...ஒரு நாவல் எப்படி உருவாகிறது என்பதை உங்களிடம் பேசலாம் என நினைத்தேன். 56 00:09:27,651 --> 00:09:28,652 மன்னிக்கவும். 57 00:09:34,491 --> 00:09:36,243 உங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், ஸ்காட். 58 00:09:36,994 --> 00:09:37,995 என்ன நடக்கிறது? 59 00:09:38,078 --> 00:09:39,162 ஒவ்வொரு... 60 00:09:40,664 --> 00:09:41,665 ...நாவலும்... 61 00:09:42,624 --> 00:09:48,088 எழுத்தாளருக்கும்... 62 00:09:53,969 --> 00:09:57,514 எழுத்தாளருக்கும் கதைக்குமான போராட்டமாகும். 63 00:09:57,598 --> 00:10:00,475 அந்த எழுத்தாளர், குறைந்தது நான்... 64 00:10:03,353 --> 00:10:05,772 எப்போதும்... 65 00:10:07,191 --> 00:10:12,196 கட்டுப்பாட்டை வைத்திருக்க முயல வேண்டும். 66 00:10:16,033 --> 00:10:17,242 கதை... 67 00:10:21,830 --> 00:10:23,165 அடச்சை. 68 00:10:27,544 --> 00:10:30,339 -ஓ. கடவுளே. -நன்றாக இருக்கிறீர்களா? 69 00:10:38,639 --> 00:10:39,640 ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். 70 00:10:39,723 --> 00:10:42,935 -அவர் கையில் ரத்தமா? -என்ன நடக்கிறது? 71 00:10:58,367 --> 00:10:59,576 யாராவது... 72 00:11:00,410 --> 00:11:02,871 என் மனைவியை அழைக்கிறீர்களா... 73 00:11:31,608 --> 00:11:33,610 யாரேனும் மருத்துவர் இருக்கிறாரா? 74 00:11:56,258 --> 00:11:58,802 ஹே, செல்லம். நேரம் என்ன? 75 00:11:58,886 --> 00:12:00,637 நான் உங்கள் கணவர் இல்லை, திருமதி. லாண்டன். 76 00:12:00,721 --> 00:12:04,016 நான் டாக்டர் ஜாண்ட்ஸன், ஹட்ஸன் ஹில் நினைவு மருத்துவமனையில் இருந்து பேசுகிறேன். 77 00:12:04,099 --> 00:12:05,684 உங்கள் கணவர் இன்றிரவு இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். 78 00:12:05,767 --> 00:12:08,228 என்ன? என்ன... நடந்தது? 79 00:12:08,312 --> 00:12:12,858 புத்தகம் வாசிப்பதற்காக அவர் காலனேட் தியேட்டரில் இருக்கும்போது மயங்கிவிட்டார். 80 00:12:13,817 --> 00:12:16,028 ஒரு நிமிடம். அவர்... நன்றாக இருக்கிறாரா? 81 00:12:16,111 --> 00:12:19,448 திருமதி. லாண்டன், முடிந்தவரை நீங்கள் இங்கு விரைவாக வர வேண்டும். 82 00:12:26,997 --> 00:12:28,207 நன்றி. 83 00:12:30,125 --> 00:12:32,544 -திருமதி. லாண்டன், உங்கள் கணவர்... -அவர் எங்கே? 84 00:12:32,628 --> 00:12:33,629 ஹட்ஸன் ஹில் நினைவு மருத்துவமனை 85 00:12:33,712 --> 00:12:35,964 டாக்டர் ஜாண்ட்ஸன் உங்களுக்காக உள்ளே காத்திருக்கிறார். 86 00:12:38,342 --> 00:12:41,011 அவர் காரில் பலமாக இருமிக் கொண்டிருந்தார். 87 00:12:42,054 --> 00:12:44,306 அவரது உடைமாற்றும் அறையில் அவரைப் பார்க்க சென்றேன்... 88 00:12:44,389 --> 00:12:45,599 -சரி, நன்றி. -திருமதி. லாண்டன். 89 00:12:45,682 --> 00:12:46,683 -ஆம். -என்னுடன் வாருங்கள். 90 00:12:46,767 --> 00:12:48,894 மிக்க நன்றி. நன்றி. 91 00:12:50,312 --> 00:12:54,066 டாக்டர் மாரிஸ், 112-ஐ டயல் செய்யுங்கள், டாக்டர் மாரிஸ். 92 00:12:54,149 --> 00:12:55,692 -டாக்டர் ஜாண்ட்ஸன். -ஹலோ, திருமதி. லாண்டன். 93 00:12:55,776 --> 00:12:57,945 எதிர்பார்த்ததைவிட வேகமாக வந்துவிட்டீர்கள். நல்லது. 94 00:12:58,028 --> 00:12:59,613 -அவர் எங்கே? -ஒரு தளம் மேலே இருக்கிறார். 95 00:13:00,322 --> 00:13:03,033 பழைய காயங்கள் திறந்து நாங்கள் யாரும் பார்த்ததில்லை. 96 00:13:03,116 --> 00:13:04,660 அவரது நுரையீரல், தண்ணீர்... 97 00:13:04,743 --> 00:13:06,495 மூலக் காரணம் கிட்டத்தட்ட பரவக்கூடியது தான், 98 00:13:06,578 --> 00:13:08,747 ஆனால் என்ன வைரஸாக இருக்குமென எங்களுக்கு தெரியவில்லை, 99 00:13:08,830 --> 00:13:12,209 ஆனால் அது அதிவேகத்தில் பரவிவிட்டது. 100 00:13:13,961 --> 00:13:15,879 அவர் வெண்டிலேட்டர் வைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். 101 00:13:15,963 --> 00:13:17,130 என்ன? ஏன்? 102 00:13:17,214 --> 00:13:18,715 அவர் உங்களிடம் பேச விரும்புகிறார். 103 00:13:18,799 --> 00:13:19,967 எவ்வளவு மோசமாக உள்ளது? 104 00:13:20,050 --> 00:13:23,637 அவருக்கு 106 டிகிரி காய்ச்சல் அடிக்கிறது, மேலும் உடலுறுப்பு செயலிழந்துவிட்டது. 105 00:13:23,720 --> 00:13:25,097 நான் வருந்துகிறேன், திருமதி. லாண்டன். 106 00:13:25,681 --> 00:13:27,099 அவர் உங்களுக்காகத்தான் உயிரைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். 107 00:13:31,436 --> 00:13:34,857 ஆக்ஸிஜன் பயன்பாட்டில் உள்ளது நெருப்பு - தீப்பொறி கூடாது 108 00:14:00,090 --> 00:14:01,300 ஹே. 109 00:14:07,848 --> 00:14:08,932 ஹே. 110 00:14:11,560 --> 00:14:13,854 -லிஸே? -ஆம். 111 00:14:20,402 --> 00:14:21,904 நான் மிகவும் சூடாக உள்ளேன். 112 00:14:23,030 --> 00:14:24,198 எனக்கு மிகவும் சூடாக உள்ளது. 113 00:14:26,783 --> 00:14:28,035 ஐஸ் உள்ளதா? 114 00:14:29,119 --> 00:14:32,331 எங்களுக்கு ஐஸ் கிடைக்குமா? எங்களுக்கு ஐஸ் கிடைக்குமா? 115 00:14:32,414 --> 00:14:33,624 கண்டிப்பாக. 116 00:14:39,421 --> 00:14:41,673 சரி. வாருங்கள், போகலாம். 117 00:14:43,217 --> 00:14:44,885 குளத்திற்கு போகலாம். 118 00:14:45,469 --> 00:14:48,305 தேவையென்றால் தவழ்ந்து செல்லுங்கள். 119 00:14:49,723 --> 00:14:51,016 லாங் பாய். 120 00:14:53,185 --> 00:14:54,728 லாங் பாய்க்கு என்ன? 121 00:15:08,700 --> 00:15:10,285 வழியைத் தடுக்கிறது. 122 00:15:24,842 --> 00:15:26,844 மரங்களைவிட உயரமாக. 123 00:15:58,584 --> 00:16:00,043 வேறு வழியில்லை. 124 00:16:10,554 --> 00:16:13,765 இல்லை, இல்லை, இல்லை. என்ன நடந்தது? 125 00:16:14,808 --> 00:16:16,393 என்ன... என்ன நடந்தது? 126 00:16:18,770 --> 00:16:20,522 நீண்ட காலத்திற்கு... 127 00:16:22,858 --> 00:16:24,776 ...முன்பிருந்த ஒன்று. 128 00:16:27,571 --> 00:16:29,448 நான் சிறுவனாக இருந்ததிலிருந்து. 129 00:16:34,411 --> 00:16:36,121 பாலிடமிருந்து வந்தது. 130 00:16:36,830 --> 00:16:38,832 பாலிடமிருந்தா? 131 00:16:45,047 --> 00:16:46,673 ஓ, அப்பா! 132 00:16:46,757 --> 00:16:48,091 அப்பா, உதவுங்கள்! 133 00:16:48,675 --> 00:16:50,344 பால் மோசமாகிவிட்டான்! 134 00:16:51,136 --> 00:16:53,764 அப்பா! அப்பா, உதவி! 135 00:16:53,847 --> 00:16:56,600 பால் மோசமாகிவிட்டான்! அப்பா! 136 00:17:02,397 --> 00:17:03,690 உனக்கு தொற்று ஏற்பட்டுவிட்டது. 137 00:17:06,944 --> 00:17:08,194 அவன் என்னை வெட்டிவிட்டான். 138 00:17:12,532 --> 00:17:13,825 அன்றிலிருந்து... 139 00:17:18,079 --> 00:17:19,790 இத்தனை வருடங்களாக... 140 00:17:23,836 --> 00:17:25,712 ஏதோவொன்று... 141 00:17:26,213 --> 00:17:27,881 இது பாலிடமிருந்து வந்ததா? 142 00:17:42,187 --> 00:17:44,022 நான் பூயா மூனுக்கு சென்றேன்... 143 00:17:46,608 --> 00:17:48,610 விமான நிலைய ஓய்வறையிலிருந்து. 144 00:17:51,154 --> 00:17:52,614 மீண்டும் சென்றேன். 145 00:17:54,992 --> 00:17:56,451 அப்போதும் தடுக்கப்பட்டிருந்தது. 146 00:18:01,999 --> 00:18:03,959 குளத்திற்கு போக முடியாது. 147 00:18:04,042 --> 00:18:06,670 இல்லை, முயற்சி செய்யுங்கள். 148 00:18:08,297 --> 00:18:11,717 மீண்டும் முயற்சி செய்யுங்கள். மீண்டும் முயற்சி செய்யுங்கள். 149 00:18:13,760 --> 00:18:15,387 நீயும் நானும், லிஸே. 150 00:18:17,389 --> 00:18:18,599 நீயும் நானும். 151 00:18:23,520 --> 00:18:25,063 அடக் கடவுளே. 152 00:18:28,984 --> 00:18:30,152 நான் உன்னை நேசித்தது. 153 00:18:30,861 --> 00:18:33,488 உங்களை நேசிக்கிறேன். உங்களை நேசிக்கிறேன். நிறுத்துங்கள். 154 00:18:33,572 --> 00:18:35,240 பேசாதீர்கள். பேச... 155 00:18:35,324 --> 00:18:37,784 -பேசாதீர்கள். மூச்சு விடுங்கள்... -நான் இருளில் தொலைந்துவிட்டேன். 156 00:18:40,787 --> 00:18:41,872 நான்... 157 00:18:43,415 --> 00:18:45,083 இருளில் தொலைந்துவிட்டேன். 158 00:18:48,337 --> 00:18:49,755 நீ என்னை கண்டுபிடித்தாய். 159 00:18:52,716 --> 00:18:54,176 நீ என்னை பிடித்துக்கொண்டாய். 160 00:18:55,636 --> 00:18:57,137 இல்லை, இல்லை, இல்லை. 161 00:18:59,515 --> 00:19:00,724 இல்லை. இல்லை. 162 00:19:01,475 --> 00:19:03,018 ஓ செல்லமே. 163 00:19:03,101 --> 00:19:04,311 இல்லை. 164 00:19:05,103 --> 00:19:07,606 -இல்லை, இல்லை, இல்லை, இல்லை. -அன்பே. 165 00:19:07,689 --> 00:19:08,815 போகாதீர்கள். 166 00:19:12,611 --> 00:19:13,779 பேபிலவ். 167 00:19:13,862 --> 00:19:15,364 இல்லை, இல்லை, இல்லை, இல்லை. 168 00:19:16,281 --> 00:19:17,658 இல்லை, போகாதீர்கள், போகாதீர்கள். 169 00:19:18,825 --> 00:19:20,035 போகாதீர்கள். 170 00:19:21,662 --> 00:19:23,580 போகாதீர்கள். 171 00:19:25,749 --> 00:19:27,709 இல்லை, போகாதீர்கள். 172 00:23:04,718 --> 00:23:07,221 இப்படி எப்படி இருப்பதென தெரியவில்லை, அன்பே. 173 00:23:09,223 --> 00:23:10,849 எப்படி சிந்திப்பது என தெரியவில்லை. 174 00:23:13,060 --> 00:23:14,978 உங்களுக்கு தெரிந்திருக்கும். நீங்கள்... 175 00:23:16,855 --> 00:23:18,065 உங்களுக்கு தெரிந்திருக்கும். 176 00:23:19,149 --> 00:23:21,360 சொல்வதுதான் அறிவு என சொல்வீர்கள். 177 00:23:25,113 --> 00:23:30,744 அதனால்... நான் என்ன சொல்வது? நான்... 178 00:23:32,412 --> 00:23:34,373 நீங்கள் இறந்துவிட்டதாக சொல்லவா? 179 00:23:38,043 --> 00:23:41,338 நான்... 180 00:23:41,797 --> 00:23:44,633 நீங்கள் இயற்கை எய்தியதாக சொல்லவா? 181 00:23:49,429 --> 00:23:51,765 நீங்கள் மரணித்ததாக சொல்லவா? 182 00:23:55,102 --> 00:23:57,271 நீங்கள் மர்மமான ரயிலில் பயணிக்கிறீர்களா? 183 00:24:02,901 --> 00:24:04,611 நீங்கள் சொர்க்கத்திற்கு சென்றுவிட்டீர்களா? 184 00:24:07,698 --> 00:24:10,033 செத்துவிட்டீர்களா? 185 00:24:11,952 --> 00:24:13,120 போய் சேர்ந்துவிட்டீர்களா? 186 00:24:15,247 --> 00:24:16,456 இல்லை. 187 00:24:20,335 --> 00:24:21,628 இறைவனடி சேர்ந்துவிட்டீர்களா? 188 00:24:22,713 --> 00:24:25,632 எனக்கு தெரியவில்லை. என்ன சொல்வது? 189 00:24:26,717 --> 00:24:29,011 அது என்ன? எனக்கு தெரியவில்லை. 190 00:24:30,762 --> 00:24:32,556 அதை எப்படி சிந்திப்பது என எனக்கு தெரியவில்லை. 191 00:24:36,268 --> 00:24:37,603 நெருப்பு கூடாது. 192 00:24:40,522 --> 00:24:41,773 தீப்பொறி கூடாது. 193 00:24:45,819 --> 00:24:47,279 நெருப்பு கூடாது. 194 00:24:48,989 --> 00:24:50,240 தீப்பொறி கூடாது. 195 00:24:52,659 --> 00:24:55,746 நெருப்பு கூடாது. தீப்பொறி கூடாது. 196 00:24:58,207 --> 00:24:59,541 நெருப்பு கூடாது. 197 00:25:02,461 --> 00:25:04,546 தீப்பொறி கூடாது. 198 00:27:25,562 --> 00:27:27,564 போலிஸ் 199 00:27:28,524 --> 00:27:30,984 பேஸ், நான் சுகர்டாப் சாலையில் இருந்து இரண்டு பேசுகிறேன். 200 00:27:31,610 --> 00:27:32,778 நீங்கள் வீட்டுக்கு சென்றதாக நினைத்தேன். 201 00:27:32,861 --> 00:27:34,988 லாண்டன் வீட்டை இன்னொரு முறை பார்க்கலாம் என வந்தேன். 202 00:27:35,072 --> 00:27:37,533 ஏதோ விநோதமான உணர்வு. பிறகு வீட்டுக்கு செல்கிறேன். 203 00:27:37,616 --> 00:27:38,617 புரிந்தது. வைக்கிறேன். 204 00:28:54,067 --> 00:28:55,068 லிஸே. 205 00:28:56,695 --> 00:28:57,738 லிஸே. 206 00:28:59,990 --> 00:29:00,991 லிஸே. 207 00:29:04,119 --> 00:29:05,120 லிஸே. 208 00:29:21,845 --> 00:29:23,055 ஹே. 209 00:29:25,516 --> 00:29:26,975 அது என்ன? 210 00:29:27,059 --> 00:29:31,021 ஓ, இது ஹாக்கி மட்டை. கையெழுத்திட்ட ஹாக்கி மட்டை. 211 00:29:31,104 --> 00:29:32,689 அவளது கணவரின் அலமாரியில் இருந்தது. 212 00:29:32,773 --> 00:29:36,735 பெயர் சரியாக தெரியவில்லை. ஹாக்கி வீரர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என நினைக்கிறேன். 213 00:29:36,818 --> 00:29:39,696 அது பேட்ரிஸ் பெர்ஜரான், அதற்கு ஏதேனும் ஆனால் மாட் உன்னை கொன்றுவிடுவார். 214 00:29:40,989 --> 00:29:44,535 என்ன திட்டம்? 215 00:29:45,994 --> 00:29:47,955 நான் அவனை தாக்குகிறேன், அவன் விழுந்ததும் 216 00:29:48,038 --> 00:29:50,165 நீங்கள் அவனைத் தாக்குங்கள், பிறகு அவனை நான் பூயா... 217 00:29:50,249 --> 00:29:52,501 நீ சென்ற இடத்திற்கு அவனை கொண்டு செல்வாய். 218 00:29:52,584 --> 00:29:53,836 பூயா மூனா? 219 00:29:58,048 --> 00:29:59,675 கடவுளே. 220 00:29:59,758 --> 00:30:01,802 நல்லது. அவன் நனைந்திருப்பான் என நம்புகிறேன். 221 00:30:02,886 --> 00:30:05,430 அமாண்டா, நீ ஏன் இரட்டையாக இருந்தாய் என உனக்கு தெரியுமா? 222 00:30:05,514 --> 00:30:07,933 அந்த போர்வையும்? அதுவும் ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் இருந்தது. 223 00:30:08,016 --> 00:30:09,017 என்ன? 224 00:30:09,101 --> 00:30:14,064 குட் மா திருமண பரிசாக எங்களுக்கு கொடுத்தது. ஸ்காட்டுக்கு அது பிடிக்கும். 225 00:30:15,232 --> 00:30:17,234 நீ வித்தியாசமான மனிதரை திருமணம் செய்துகொண்டாய். 226 00:30:17,943 --> 00:30:22,531 ஸ்காட்டும் இரட்டைதான். அவர்... எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக இரட்டையாக இருந்தார். 227 00:30:22,614 --> 00:30:25,242 அவன் இரட்டை பற்றி எதுவும் சொன்னதில்லை, என்னிடம் இல்லை. 228 00:30:27,119 --> 00:30:29,162 அவனுக்கு அங்கு எப்படி செல்ல வேண்டும் என தெரியும், லிஸே, 229 00:30:29,246 --> 00:30:31,498 அதைத் தாண்டி அவனுக்கு வேறெதுவும் தெரியாது என நினைக்கிறேன். 230 00:30:31,582 --> 00:30:32,875 இல்லை, அவருக்கு குளம் பற்றி தெரியும், 231 00:30:32,958 --> 00:30:36,044 அவர் பேசும் எல்லா நேரமும் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார். 232 00:30:36,128 --> 00:30:38,797 நாங்கள் நீரருந்த செல்லும் குளம். 233 00:30:38,881 --> 00:30:40,924 அது ஒரு உவமை என நினைத்தேன். 234 00:30:41,008 --> 00:30:42,384 இப்போது உனக்கு தெரிந்திருக்கும். 235 00:30:42,467 --> 00:30:43,802 உனக்கு என்ன நினைவிருக்கிறது? 236 00:30:48,015 --> 00:30:52,311 அது அழகாக இருந்தது... 237 00:30:53,520 --> 00:30:54,563 மோசமாகவும் இருந்தது. 238 00:30:56,231 --> 00:30:58,317 அங்கு நான் மீண்டும் செல்ல விரும்பவில்லை. 239 00:30:58,400 --> 00:30:59,776 நல்லது, நீ இங்கேயே எங்களுடன் இரு. 240 00:30:59,860 --> 00:31:01,361 சரி, நான் முயல்கிறேன், முயல்கிறேன். 241 00:31:02,029 --> 00:31:04,114 அங்கு அமர்ந்திருக்கும் மற்றவர்களைப் பற்றி சொல்கிறாயா? 242 00:31:04,198 --> 00:31:06,158 மூடப்பட்டிருப்பவர்கள் யார்? 243 00:31:06,241 --> 00:31:08,577 எனக்கு தெரியாது. மூடப்பட்டவர்களைப் பற்றி பேச விரும்பவில்லை. 244 00:31:08,660 --> 00:31:11,622 -அவர்கள் யார் என நினைக்கிறாய்? -அதை பற்றி பேச விரும்பவில்லை. 245 00:31:11,705 --> 00:31:13,248 சரி. சரி, என்னை மன்னித்துவிடு. 246 00:31:13,332 --> 00:31:14,750 மிகவும் உணர்ச்சிவசப்படாதே... 247 00:31:14,833 --> 00:31:17,961 உணர்ச்சிவசப்படாதே, அதைப் பற்றி பேச விரும்பவில்லை எனில் பேசாதே... 248 00:31:18,045 --> 00:31:19,505 நிறுத்துங்கள். இரண்டு பேரும் நிறுத்துங்கள். 249 00:31:19,588 --> 00:31:22,216 செல்லுங்கள். போய் ஒளிந்துகொல்லுங்கள். பாத்ரூமுக்குள் சென்றும் கதவை சாத்துங்கள். 250 00:31:22,299 --> 00:31:24,384 அவன் வரும்போது நான் தனியாக இருப்பதாக நினைக்க வேண்டும். 251 00:31:24,468 --> 00:31:26,678 எனக்கு... ஒரு விஷயம் நினைவிருக்கிறது. 252 00:31:27,763 --> 00:31:31,183 பூயா மூனிலிருந்து அல்ல. இங்கிருந்து... இங்கிருந்து. ஸ்காட் சொன்னது. 253 00:31:32,518 --> 00:31:34,311 நான் என்னை... 254 00:31:36,522 --> 00:31:39,525 போன தடவை என்னை... வெட்டிக் கொண்ட போது, நான் இருளுக்குள் போன போது, 255 00:31:39,608 --> 00:31:41,276 அவன் இறப்பதற்கு முன். 256 00:31:41,360 --> 00:31:44,404 ஒரு கதையைப் பற்றி சொன்னான். அது லிஸேயின் கதை என சொன்னான். 257 00:31:46,698 --> 00:31:48,742 அவன் உனக்கு இதுவரை எந்த புத்தகத்தையும் சமர்ப்பித்தது இல்லையா? 258 00:31:48,825 --> 00:31:50,744 இல்லை. வேண்டாம் என சொல்லியிருந்தேன். 259 00:31:50,827 --> 00:31:52,037 ஏன்? 260 00:31:52,120 --> 00:31:55,415 அவர் பிரபலமானதும் எல்லாம் மாறிவிட்டது. 261 00:31:55,499 --> 00:31:57,376 உலகம் எங்களுக்குள் வந்துவிட்டது. 262 00:31:57,459 --> 00:32:00,504 திருமணத்திற்கான தனிப்பட்ட, ரகசியமான பகுதி நமக்கு இருக்க வேண்டும். 263 00:32:00,587 --> 00:32:02,089 எங்களுக்கு அது இல்லையெனில்... 264 00:32:03,006 --> 00:32:05,968 இந்த பணக்கார, பிரபலமான வாழ்க்கையில் நாங்கள் சமாளித்திருக்க முடியாது. 265 00:32:10,055 --> 00:32:11,390 அது எதைப் பற்றிய கதை? 266 00:32:13,308 --> 00:32:15,853 அவன் சொல்லவில்லை என நினைக்கிறேன். 267 00:32:16,562 --> 00:32:19,731 அவன் சொல்லியிருந்தால் எனக்கு நினைவில்லை. என்னை மன்னித்துவிடு. 268 00:32:22,985 --> 00:32:25,821 டூலியை சமாளிக்க உன்னிடம் உண்மையாகவே திட்டம் உள்ளதா? 269 00:32:26,405 --> 00:32:27,406 உள்ளது. 270 00:32:28,991 --> 00:32:30,951 நமக்கு ஒரு சமிக்ஞை வார்த்தை வேண்டும், எனக்கு நீங்கள் தேவைப்பட்டால். 271 00:32:31,034 --> 00:32:33,871 ஓ, பாதுகாப்பு வார்த்தை. வலி தொடர்பான உடலுறவில் உள்ளது போல. 272 00:32:33,954 --> 00:32:36,915 என்ன? நீயும் சார்லியும் அதில் ஈடுபட்டீர்களா? 273 00:32:36,999 --> 00:32:40,544 கடவுளே, இல்லை. அவரை பொறுத்தவரை அறை உற்சாகம் என்பது சாக்ஸ் கழட்டாமல் இருப்பது. 274 00:32:40,627 --> 00:32:42,087 என்ன வார்த்தை, லிஸே? 275 00:32:44,381 --> 00:32:45,382 ”கிரீன்லான்.” 276 00:32:45,465 --> 00:32:47,968 நான் அவனிடம் பேசுவதைக் கேட்பீர்கள்... 277 00:32:48,051 --> 00:32:50,345 இரு, இரு, இரு. அவனிடம் என்ன பேச போகிறாய்? 278 00:32:50,429 --> 00:32:52,931 நான் அவனிடம் பேச வேண்டும். அவனுக்கு நெருக்கத்தில் இருக்க வேண்டும். 279 00:32:53,015 --> 00:32:54,391 அவனிடம் நெருக்கமாக இருக்க வேண்டும். 280 00:32:55,142 --> 00:32:59,938 ”கிரீன்லான்” என்பதை கேட்கும் வரை வெளியே வராதீர்கள். பின்னர் அவனை தாக்குங்கள். 281 00:33:00,397 --> 00:33:03,150 -இதுதான் பிளான் பி யா? -ஆம். இதுதான் பிளான் பி. 282 00:33:03,692 --> 00:33:07,362 சரி, பிளான் பி மோசமாக உள்ளது. பிளான் ஏவில் ஒன்றுமே புரியவில்லை. 283 00:33:07,446 --> 00:33:10,532 இதை முழுமையாக யோசித்து எடுத்த மாதிரி இல்லை, லிஸே. 284 00:33:10,616 --> 00:33:13,535 சிலநேரத்தில் கதையை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும். 285 00:33:13,619 --> 00:33:15,370 -ஓ, உன்னை கெஞ்சி கேட்கிறேன். -இல்லை, இல்லை. 286 00:33:15,454 --> 00:33:17,289 -இதை நிறுத்தும்படி கெஞ்சி கேட்கிறேன். -இல்லை. 287 00:33:17,372 --> 00:33:20,083 சிலநேரத்தில் கதையை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும். 288 00:33:20,167 --> 00:33:23,462 நீ உன் வீட்டிற்குள் வெறிபிடித்த பைத்தியக்காரனை அழைத்துள்ளார்! 289 00:33:23,545 --> 00:33:25,714 -கத்தாதே. அவள் என்ன செய்கிறாள் என... -போய் ஒளிந்துகொள்ளுங்கள். 290 00:33:25,797 --> 00:33:27,925 -அவளிடம் எந்த திட்டமும் இல்லை! -பாத்ரூமுக்குள் போய் கதவை சாத்துங்கள். 291 00:33:28,008 --> 00:33:29,176 நான் என்ன செய்ய வேண்டும்? 292 00:33:30,135 --> 00:33:31,136 அடச்சை. 293 00:33:33,931 --> 00:33:35,182 பாத்ரூமுக்குள் செல்லுங்கள். 294 00:35:14,698 --> 00:35:15,991 எனக்கு சிறுநீர் கழிக்க வேண்டும். 295 00:35:17,659 --> 00:35:18,660 முடியாது. 296 00:35:18,744 --> 00:35:20,120 லிஸே? 297 00:35:20,204 --> 00:35:21,496 என்ன? 298 00:35:21,580 --> 00:35:22,831 நான் சிறுநீர் கழிக்க வேண்டும். 299 00:35:22,915 --> 00:35:24,791 நீ அதற்கான இடத்தில் தான் இருக்கிறாய். 300 00:35:25,709 --> 00:35:27,836 -டார்லா விட மாட்டேன் என்கிறாள். -அடக்கிக்கொள். 301 00:35:27,920 --> 00:35:29,379 நீ ஒரு வளர்ந்த பெண்மணி, உன்னால் அதை அடக்க முடியும். 302 00:35:29,463 --> 00:35:31,465 அமைதியாக இருங்கள். இருவரும் அமைதியாக இருங்கள். 303 00:36:56,049 --> 00:36:57,259 திரு. டூலி. 304 00:36:58,385 --> 00:36:59,720 நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் என தெரியும். 305 00:37:01,471 --> 00:37:02,764 நான் இங்குதான் இருக்கிறேன், மேடம். 306 00:37:06,852 --> 00:37:08,979 நீங்கள் என்னை பார்க்க முடியாது, நான் உங்களை பார்க்க முடியும். 307 00:37:09,938 --> 00:37:11,023 நீங்கள் பொய் சொல்கிறீர்கள். 308 00:37:11,523 --> 00:37:13,525 நான் பொய் சொன்னால் இறந்துவிடுவேன். 309 00:37:14,276 --> 00:37:16,028 உங்கள் கையில் என்ன இருக்கிறது? துப்பாக்கியா? 310 00:37:16,653 --> 00:37:18,155 என்னிடம் ஏன் துப்பாக்கி இருக்கப்போகிறது? 311 00:37:19,781 --> 00:37:21,617 நாம் இங்கு பொருளைக் கைமாற்றத்தான் வந்துள்ளோம் இல்லையா? 312 00:37:23,911 --> 00:37:26,121 உங்களிடம் எனக்கு வேறு வேலையும் உள்ளது. 313 00:37:32,586 --> 00:37:34,129 நீங்கள் என்னை கொல்ல வந்துள்ளீர்கள், இல்லையா? 314 00:37:35,255 --> 00:37:38,050 நீங்கள் மறைந்திருக்கும் அந்த கலங்கரை விளக்கம் 315 00:37:38,550 --> 00:37:39,635 அது உங்கள் கணவருடையது. 316 00:37:39,718 --> 00:37:41,845 அது ஸ்காட் லாண்டனின் மிகப்பெரிய பரிசு. 317 00:37:42,763 --> 00:37:47,392 இதுவரையில் சிறந்த நாவலான கோஸ்டர்ஸ் டாட்டர் 750,000 புத்தகங்கள் விற்றுள்ளது. 318 00:37:53,482 --> 00:37:55,442 எனக்கு ஒரு விஷயத்தில் ஆர்வமாக உள்ளது, ஜிம். 319 00:37:56,568 --> 00:37:59,655 நான்... உங்களை ஜிம் என கூப்பிடலாம் என நினைக்கிறேன். 320 00:38:00,572 --> 00:38:02,115 நாம் இருவரும் இப்போது நண்பர்கள் என நினைக்கிறேன். 321 00:38:06,912 --> 00:38:08,330 அதை ஆம் என எடுத்துக்கொள்கிறேன். 322 00:38:10,457 --> 00:38:14,586 எழுதுவதை பற்றி பேசும்போது ஸ்காட் ஒரு விஷயத்தை பற்றி கூறினார். 323 00:38:14,670 --> 00:38:16,213 அதை டிக்கென்ஸிடம் இடம் இருந்து கற்றுக் கொண்டதாக கூறினார். 324 00:38:16,296 --> 00:38:17,297 ஸ்காட் லாண்டன் தி கோஸ்டர்ஸ் டாட்டர் 325 00:38:17,381 --> 00:38:19,591 எழுதுவதை பற்றி பேச நான் இங்கு வரவில்லை மேடம். 326 00:38:19,675 --> 00:38:20,884 என்ன? 327 00:38:20,968 --> 00:38:22,928 நீ என்ன மாதிரியான கேம்பர்? 328 00:38:23,011 --> 00:38:25,722 உனக்கு பிடித்த எழுத்தாளர் பற்றி உனக்கு பேச விருப்பமில்லை. 329 00:38:26,473 --> 00:38:28,225 ”என்னை பீம் செய், ஸ்காட்டி.” 330 00:38:28,642 --> 00:38:30,978 -”அன்பின் கடமை.” -நான் ஒரு தூதுவன். 331 00:38:31,061 --> 00:38:33,105 “அன்பின் கடமை,” அதுதான் உனக்கு மிகவும் பிடித்தது. 332 00:38:33,188 --> 00:38:36,108 நான் தான் இருப்பதிலேயே சிறந்த கேம்பர், ஸ்காட் லாண்டனின் படைப்புகள் உலகத்திற்கு 333 00:38:36,191 --> 00:38:39,027 தெரிவதை உறுதிசெய்யவே நான் வந்திருக்கிறேன். 334 00:38:39,111 --> 00:38:44,533 நாவலில் உள்ள ஒவ்வொரு பாத்திரமும் இருமுறை பயன்படுத்தப்பட வேண்டுமென ஸ்காட் கூறுவார். 335 00:38:45,617 --> 00:38:49,162 ஆனால் நம் கதையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்திய பாத்திரம் உள்ளது. 336 00:38:50,372 --> 00:38:52,749 அது... கோல். 337 00:38:53,584 --> 00:38:56,920 டென்னெஸ்ஸியில் பல்கலைக்கழகத்தில் என் கணவரை சுட்ட நபர். 338 00:38:57,004 --> 00:39:01,675 ஹே, நீயும் டென்னெஸ்ஸிதான். இல்லையா? 339 00:39:02,759 --> 00:39:06,555 -தன்னார்வல மாகாணத்தின் ஜிம் டேண்டி? -வாயை மூடு. 340 00:39:06,638 --> 00:39:08,307 உனக்கு கோலை தெரியும். 341 00:39:10,100 --> 00:39:13,228 என் கணவரைச் சுட்டவன். இல்லையா? 342 00:39:13,896 --> 00:39:17,316 மனநல மருத்துவமனையில் உனக்கு அவனைத் தெரியும். 343 00:39:17,399 --> 00:39:18,817 -வாயை மூடு. -ஆம். 344 00:39:18,901 --> 00:39:23,322 ஸ்காட்டும் நானும் உங்களைப் போன்றவர்களை பற்றி எப்போதும் பேசுவோம். 345 00:39:23,405 --> 00:39:25,782 உங்களை “டீப் ஸ்பேஸ் கௌபாய்ஸ்” என்போம். 346 00:39:27,242 --> 00:39:29,661 உங்களில் பெரும்பாலானோர் ஒன்றும் செய்ய மாட்டார்கள். இல்லையா? 347 00:39:30,537 --> 00:39:32,664 ஆனால் நீயும் கோலும் அப்படியில்லை. 348 00:39:32,748 --> 00:39:34,875 வாயை மூடு! வாயை மூடு! வாயை மூடு! 349 00:39:34,958 --> 00:39:39,463 ஸ்காட் லாண்டன் யாருக்கு சொந்தம் என்று மனநல மருத்துவமனையில் அமர்ந்து பேசும் 350 00:39:39,546 --> 00:39:43,592 இரண்டு டீப் ஸ்பேஸ் கௌபாய்ஸ். 351 00:39:43,675 --> 00:39:45,719 -நீ ஹீரோ கிடையாது. -வாயை மூடு! 352 00:39:45,802 --> 00:39:49,181 -நீ ஹீரோ கிடையாது. -வாயை மூடு! வாயை மூடு! வாயை மூடு! 353 00:39:49,264 --> 00:39:51,850 நீ ஒரு பைத்தியக்கார ரசிகன்! 354 00:39:53,268 --> 00:39:55,729 வாயை மூடு! வாயை மூடு! வாயை மூடு! 355 00:39:58,065 --> 00:39:59,608 என் கலங்கரை விளக்கம் பிடித்துள்ளதா? 356 00:40:00,901 --> 00:40:02,319 அது உன்னுடையது அல்ல! 357 00:40:02,402 --> 00:40:05,989 இது அனைவருடைய கலங்கரை விளக்கம்! இது ஸ்காட் லாண்டனின் பரிசு! 358 00:40:06,073 --> 00:40:07,699 நீ என்னுடைய பரிசு. 359 00:40:31,473 --> 00:40:35,143 கிரீன்லான்! கிரீன்லான்! கிரீன்லான்! 360 00:40:37,104 --> 00:40:38,105 ஹே! 361 00:40:39,064 --> 00:40:42,943 நாயே, செத்துத் தொலை! 362 00:40:43,026 --> 00:40:45,070 அவளிடம் பிரச்சினை செய்யாதே, நாயே! 363 00:40:45,571 --> 00:40:48,740 ஹே! இங்கே வா! என்னை பிடி! 364 00:40:48,824 --> 00:40:49,825 லிஸே! 365 00:40:54,538 --> 00:40:55,914 அடச்சை! 366 00:40:58,208 --> 00:41:00,127 சாவு, சாவு, சாவு! 367 00:41:04,381 --> 00:41:05,591 போய்த் தொலை! 368 00:41:05,674 --> 00:41:09,761 வெறிபிடித்த நாயே! அவனை தூக்குங்கள்! என்மீதிருந்து தூக்குங்கள்! 369 00:41:13,348 --> 00:41:14,349 அவனைக் கொல்லுங்கள். 370 00:41:26,612 --> 00:41:27,863 மரியாதை! 371 00:41:38,373 --> 00:41:39,374 மனைவி கூடாது! 372 00:41:43,462 --> 00:41:44,463 மரியாதை! 373 00:43:34,281 --> 00:43:36,074 என்ன செய்ய முயல்கிறீர்கள் மேடம்? 374 00:45:07,708 --> 00:45:09,960 உத்வேகத்தை பற்றி எப்போதும் கவலைப்பட வேண்டும். 375 00:45:11,712 --> 00:45:13,130 தற்செயல் குறித்து கவனமாக இருக்க வேண்டும். 376 00:45:14,840 --> 00:45:16,300 சூழ்நிலைகளை விளக்க வேண்டும். 377 00:45:17,301 --> 00:45:18,385 அது தேவையில்லாதது! 378 00:45:19,178 --> 00:45:21,555 ஏனெனில் வாழ்க்கை அப்படி இருக்காது! 379 00:45:22,055 --> 00:45:23,182 நீங்கள் யாருடன் இருக்கிறீர்கள்? 380 00:45:25,767 --> 00:45:26,894 எப்போதும் அப்படி இருந்ததில்லை. 381 00:45:29,396 --> 00:45:31,190 உண்மை ஒரு நாய் போன்றது. 382 00:45:31,273 --> 00:45:32,274 நீங்கள் யாருடன் இருக்கிறீர்கள்? 383 00:45:32,357 --> 00:45:38,447 மூன்று வருடம் கழித்து 1500 மைல் கடந்து வீட்டிற்கு வருவது. 384 00:45:38,530 --> 00:45:42,367 நீங்கள் வெறும் மனைவிதான். கலைஞர் கிடையாது! 385 00:45:42,451 --> 00:45:44,119 ரால்ஃப் தான் நிஜம். 386 00:45:46,371 --> 00:45:48,248 நீங்கள் கவிஞர் கிடையாது! 387 00:45:48,332 --> 00:45:49,750 ரால்ஃப் தான் நிஜம். 388 00:45:53,545 --> 00:45:55,297 நீங்கள் அவருடன் படுத்தீர்கள், அவ்வளவுதான்! 389 00:45:55,380 --> 00:45:56,632 நீ எங்கே போனாய்? 390 00:45:56,715 --> 00:45:58,175 நீங்கள் அருவருப்பானவர்! 391 00:46:00,135 --> 00:46:02,596 -இங்குதான் இருக்கிறாய் என தெரியும். -சுயநலமாக இருக்காதீர்கள்! 392 00:46:04,014 --> 00:46:06,600 -ஏன் அதைப் பகிர்ந்துகொள்ள மறுக்கிறீர்கள்? -எனக்கு தெரியும். 393 00:46:07,267 --> 00:46:08,977 உலகத்துடன் பகிருங்கள்! 394 00:46:16,735 --> 00:46:17,736 இங்கே வா. 395 00:46:19,655 --> 00:46:20,656 இங்கே வா. 396 00:46:23,909 --> 00:46:27,412 எங்கே இருக்கிறாய்? 397 00:46:29,373 --> 00:46:32,209 எங்கே இருக்கிறாய்? 398 00:46:32,292 --> 00:46:33,710 உங்களிடம் ஒன்று சொல்கிறேன், மேடம். 399 00:46:34,378 --> 00:46:35,921 நீங்கள் வீட்டுக்கு செல்லப்போவது இல்லை. 400 00:46:36,672 --> 00:46:39,800 நீங்கள்தான் அவர் செய்த மிகப்பெரிய தவறு. 401 00:46:39,883 --> 00:46:41,510 வா! 402 00:46:41,593 --> 00:46:43,720 வா! 403 00:46:44,346 --> 00:46:45,722 நீங்கள் அறிவில்லாத பெண்! 404 00:46:46,557 --> 00:46:47,933 நீ பயப்படுகிறாயா? 405 00:46:48,016 --> 00:46:51,478 செத்துப்போ! நான் தான் கலங்கரை விளக்கம். 406 00:46:52,437 --> 00:46:55,983 -வா, வா. -நான் ஒரு தூதுவன். 407 00:47:01,321 --> 00:47:05,909 வா! இங்கே வா! இங்கே வா! 408 00:47:12,833 --> 00:47:13,959 எனக்கு உதவுங்கள். 409 00:47:32,561 --> 00:47:33,937 இதோ இருக்கிறாய். 410 00:48:38,126 --> 00:48:40,128 நரேஷ் குமார் ராமலிங்கம்