1 00:01:28,589 --> 00:01:31,049 ஸ்டீஃபன் கிங் நாவலை அடிப்படையாகக் கொண்டது 2 00:02:08,836 --> 00:02:10,923 மேடம், நாம் ஒரு உடன்படிக்கையில் இருந்ததாக நினைத்தேன். 3 00:02:11,965 --> 00:02:14,343 இது எவ்வளவு தீவிரமானது என உங்களுக்கு புரியவில்லை, 4 00:02:14,426 --> 00:02:16,261 அஞ்சல் பெட்டியில் காகத்தைக் கொண்டு போட்டால் புரிந்துகொள்வீர்கள் 5 00:02:16,345 --> 00:02:18,263 என நினைத்தேன். 6 00:02:20,641 --> 00:02:21,850 நான் உங்களைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். 7 00:02:25,562 --> 00:02:26,980 போய் தொலை, ஜிம்மி. 8 00:02:28,357 --> 00:02:30,442 இது மரியாதையாக இல்லை, மேடம். 9 00:04:08,916 --> 00:04:10,751 இது அழகான பாடல் இல்லையா? 10 00:04:14,046 --> 00:04:15,380 இதைப் பாருங்கள். 11 00:04:15,464 --> 00:04:17,882 கேப்டன் பிளாக் எம்ப்டி டெவில்ஸ் 12 00:04:17,966 --> 00:04:21,512 இதில் என்ன எழுதியிருக்கிறது என தெரிகிறதா? கேப்டன் பிளாக் மற்றும் எம்ப்டி டெவில்ஸ். 13 00:04:24,306 --> 00:04:26,517 கேப்டன் பிளாக்கிடம் மந்திர யோயோ இருந்தது. 14 00:04:28,519 --> 00:04:29,728 உங்களுக்கு தெரிந்திருக்கும். 15 00:04:32,064 --> 00:04:35,067 இதுபோன்ற யோயோக்கள் வெளியீட்டாளர் விளம்பரத்திற்காக விற்கப்பட்டவை. 16 00:04:35,150 --> 00:04:38,946 இதை ஈபேயில் வாங்கி கேப்டன் பிளாக் போலவே சில வித்தைகள் கற்றுக்கொண்டேன். 17 00:04:43,784 --> 00:04:46,578 பாருங்கள். இதை தூங்க வைக்கப் போகிறேன். 18 00:04:50,165 --> 00:04:51,917 இப்போது நடக்க வைக்க போகிறேன். 19 00:04:59,758 --> 00:05:00,968 எனக்கு தாகமாக இருக்கிறது. 20 00:05:05,138 --> 00:05:06,431 இதோ தருகிறேன். 21 00:05:34,001 --> 00:05:35,169 இப்போது பரவாயில்லையா? 22 00:05:36,879 --> 00:05:38,297 நீ போனால்தான் நன்றாக இருப்பேன். 23 00:05:40,465 --> 00:05:41,466 நல்லது. 24 00:05:44,386 --> 00:05:45,846 நான் அதிக நேரம் எடுத்துக்கொள்ள மாட்டேன். 25 00:05:45,929 --> 00:05:48,390 இனி கால தாமதம் எந்த நிலையிலும் ஏற்படக்கூடாது. 26 00:05:51,143 --> 00:05:52,477 நான் இங்கு இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். 27 00:05:55,689 --> 00:05:57,107 இது அருமையான இடம். 28 00:06:01,945 --> 00:06:04,656 நான் அவரைப் பார்த்து பொறாமைப்படவில்லை. அவர் ஒரு அதிமேதாவி. 29 00:06:04,740 --> 00:06:07,284 அவரது தனித்திறமையால் எல்லா பணத்தையும் சம்பாதித்துள்ளார். 30 00:06:09,203 --> 00:06:12,206 கடவுள் கொடுத்த திறமை, ஆனால் நீங்கள் அவரது கட்டிலில் மட்டுமே இணைந்தீர்கள். 31 00:06:13,582 --> 00:06:15,876 நீங்கள் ஒரு ஒட்டுண்ணி போல, இல்லையா? 32 00:06:17,669 --> 00:06:20,756 திரு. டூலி, நாங்கள்... தம்பதிகள். 33 00:06:22,299 --> 00:06:24,092 நாங்கள் ஒருவரையொருவர் சார்ந்திருந்தோம். 34 00:06:25,427 --> 00:06:26,845 மேலும் நாங்கள் இருவரும் நேசித்தோம். 35 00:06:27,513 --> 00:06:31,141 இது டாஷ்மியலுக்கு புரியாது. 36 00:06:39,483 --> 00:06:43,320 மற்றவர்கள் சொல்வது போல, கருத்து என்பது ஆசனவாய் போல. அனைவருக்கும் ஒன்று இருக்கும். 37 00:06:46,949 --> 00:06:50,160 ஸ்காட்டின் திறமை தனித்துவமானது இல்லை, மிகவும் சிறப்புவாய்ந்தது. 38 00:06:54,498 --> 00:06:57,167 அவரது புத்தகங்களையும் நான் படித்துள்ளேன். பேராசிரியர் உங்களிடம் சொல்லியிருப்பார். 39 00:06:57,251 --> 00:06:58,836 எனக்கு மிகவும் எந்த புத்தகம் பிடிக்கும் தெரியுமா? 40 00:06:59,503 --> 00:07:03,590 யோயோ இருப்பது. எம்ப்டி டெவில்ஸ். 41 00:07:04,883 --> 00:07:06,009 இல்லை, மேடம். 42 00:07:08,470 --> 00:07:11,515 அது நல்ல புத்தகம்தான், ஆனால் கோஸ்டர்ஸ் டாட்டர் அளவிற்கு அல்ல. 43 00:07:14,685 --> 00:07:18,897 நான் அதை நேசிக்கிறேன்... அதை பலமுறை படித்துள்ளேன். 44 00:07:21,191 --> 00:07:23,902 ஜீன் தனது மோசமான அப்பாவிடம் இனி திரும்ப வரமாட்டேன் 45 00:07:23,986 --> 00:07:25,362 எனக் கூறுவதுதான் எனக்கு மிகவும் பிடித்த பகுதி. 46 00:07:30,075 --> 00:07:33,662 அவன் என்ன சொல்வான் என உங்களுக்கு... நினைவிருக்கிறதா? 47 00:07:36,290 --> 00:07:42,462 ஜீன்... ஜீன் தனது அப்பா அன்பின் கடமையை புரிந்துகொள்ளமாட்டார் என கூறினான். 48 00:07:42,546 --> 00:07:43,589 அதுதான். 49 00:07:45,841 --> 00:07:47,050 அதேதான். 50 00:07:50,179 --> 00:07:52,472 அன்பின் கடமையை அவர் புரிந்துகொள்ளவில்லை. 51 00:07:55,517 --> 00:07:58,520 இதேபோல் எத்தனை பேர் உணர்ந்து அதை வெளிப்படுத்தாமல் இருந்திருப்பார்கள்? 52 00:08:01,899 --> 00:08:03,859 ஸ்காட் இதைப் போன்ற இடத்தைப் பெறத் தகுதியானவர். 53 00:08:06,320 --> 00:08:07,529 இப்போது அவர் இல்லை. 54 00:08:12,784 --> 00:08:14,578 என்ன ஒரு அவமானம், மேலும் இந்த உலகம் பார்க்க விரும்புவதை நீங்கள் வைத்து 55 00:08:14,661 --> 00:08:16,079 கொண்டிருப்பதும் அவமானம்தான். 56 00:08:29,301 --> 00:08:32,471 ”சில பெண்கள் பார்ப்பது போல அந்த பெண்கள் மாறிமாறி பார்த்தனர், ஆண்கள் போல அல்ல, 57 00:08:32,554 --> 00:08:35,015 ஏனெனில் அவர்கள் முன்னோக்கியும் பல வண்ணங்களிலும் பார்ப்பார்கள்.” 58 00:08:37,851 --> 00:08:40,020 ”பல வண்ணங்களில்.” 59 00:08:40,102 --> 00:08:42,940 யாராலும் கூற முடியாதவாறு ஸ்காட் லாண்டனால் மட்டுமே எழுத முடியும். 60 00:08:44,149 --> 00:08:46,944 உங்களால் அது இங்கே இருண்ட பெட்டியில் அடைந்து கிடக்கிறது. 61 00:08:52,824 --> 00:08:56,787 இவள் தன் முன்னே என்ன பார்க்கிறாள் தெரியுமா? 62 00:08:59,122 --> 00:09:00,374 ஒரு திருடன். 63 00:10:00,017 --> 00:10:01,894 உங்களால்தான் அப்படி செய்தேன், மேடம். 64 00:10:05,564 --> 00:10:07,065 நான் சொல்வதைக் கேளுங்கள். கேட்கிறீர்களா? 65 00:10:09,943 --> 00:10:12,070 உலகம் இவற்றைப் பார்க்க வேண்டும். 66 00:10:12,905 --> 00:10:15,324 நாம் ஒரு ஒப்பந்தம் போட்டோம், நீங்கள் அதன்படி நடக்கவில்லை. 67 00:10:16,533 --> 00:10:17,784 என்ன சொல்கிறாய்? 68 00:10:17,868 --> 00:10:19,745 நீங்கள் அந்த பேப்பர்களை என்னிடம் கொடுப்பீர்கள், அதை நான் பேராசிரியரிடம் 69 00:10:19,828 --> 00:10:21,330 கொடுப்பேன், அதை அவர் வெளியிடுவார், இந்த உலகம் ஸ்காட் லாண்டன் எவ்வளவு 70 00:10:21,413 --> 00:10:23,999 சிறந்தவர் என்று தெரிந்துகொள்ளும். 71 00:10:24,082 --> 00:10:26,460 திரு. டூலி. நமக்குள்... எந்த ஒப்பந்தமும் இல்லை. 72 00:10:26,543 --> 00:10:27,920 -இருந்தது. -நமக்குள்... நமக்குள்... 73 00:10:28,003 --> 00:10:30,380 நமக்குள் இருந்தது. ஆனால் நீங்கள் பொய் சொல்லிவிட்டீர்கள், இல்லையா? 74 00:10:31,423 --> 00:10:32,883 மற்ற கதைகள் எங்கே? 75 00:10:35,010 --> 00:10:36,762 ரகசியமானவை எங்கே? 76 00:10:37,679 --> 00:10:40,682 -அவற்றை எப்படி மறைத்துவைத்தீர்கள்? -இல்லை. 77 00:10:41,725 --> 00:10:43,852 -உலகத்திடமிருந்தும். -விட்டுவிடு. 78 00:10:44,728 --> 00:10:45,812 என்னிடமிருந்து. 79 00:10:45,896 --> 00:10:48,649 விட்டுவிடு. விட்டுவிடு. 80 00:10:48,732 --> 00:10:51,026 என்னால் இதிலிருந்து மீளமுடியவில்லை, எனக்கு கோபம் ஏற்படுகிறது. 81 00:10:51,109 --> 00:10:52,694 நான் சத்தியம் செய்கிறேன். 82 00:10:53,862 --> 00:10:56,365 -உனக்கு எல்லாவற்றையும் தருகிறேன். -வாயை மூடுங்கள். 83 00:10:58,158 --> 00:10:59,368 பேசாதீர்கள், மேடம். 84 00:11:01,745 --> 00:11:03,163 இனியும் உங்கள் பேச்சைக் கேட்க தயாராக இல்லை. 85 00:11:04,206 --> 00:11:07,835 அப்படி பேசியதற்கு மன்னிக்கவும், ஆனால் நான் எப்போதும் உண்மையைதான் சொல்வேன். 86 00:11:24,476 --> 00:11:27,646 ”ரகசியங்களில் வேடிக்கையில்லை. ரகசியங்கள் யாரையேனும் காயப்படுத்தும்.” 87 00:11:36,572 --> 00:11:39,032 பேட்டில் ஃபிளாக்ஸிலிருந்து நாம் கேட்க ஒன்று உள்ளது. 88 00:14:08,765 --> 00:14:10,976 ரெலிக்ஸின் அடுத்த பாகம் உள்ளது. 89 00:14:15,147 --> 00:14:17,065 இல்லை, வெறும் ஒரு அத்தியாயமும், திட்ட விளக்கமும்தான் உள்ளது. 90 00:14:17,149 --> 00:14:18,525 அது என்னிடம் உள்ளது மேடம். 91 00:14:21,737 --> 00:14:24,323 நீங்கள் பொய் சொல்கிறீர்கள், பொய் சொன்னால் தண்டனை உண்டு. 92 00:14:26,867 --> 00:14:29,161 நாளை இரவு 10 மணிக்குள் பேராசிரியர் என்னை அழைக்க வேண்டும். 93 00:14:29,244 --> 00:14:30,746 அவரால் உன்னை... 94 00:14:30,829 --> 00:14:32,706 அவரால் உன்னை தொடர்புகொள்ள முடியாது. 95 00:14:32,789 --> 00:14:34,208 அவரால் உன்னை அழைக்க முடியாது. 96 00:14:34,791 --> 00:14:36,960 அவரால் உன்னை தொடர்புகொள்ள முடியாது. 97 00:14:39,379 --> 00:14:41,465 உனது எண் அவரிடம் இல்லை. 98 00:14:41,548 --> 00:14:44,301 -உன் மின்னஞ்சல் இல்லை. அவரால்... -நாளை இரவு 10 மணிக்குள், 99 00:14:44,384 --> 00:14:46,762 அல்லது அடுத்த முறை இன்னும் அதிகமாக காயப்படுத்துவேன். 100 00:14:49,264 --> 00:14:51,266 அவரால் உன்னை தொடர்புகொள்ள முடியாது. 101 00:14:52,726 --> 00:14:53,727 இல்லை. 102 00:14:55,521 --> 00:14:56,522 இல்லை. 103 00:15:09,910 --> 00:15:10,911 பேசாதீர்கள், மேடம். 104 00:15:32,015 --> 00:15:34,309 லிஸே. இல்லை. 105 00:15:39,481 --> 00:15:42,442 ஓ, இல்லை. இல்லை. 106 00:15:45,362 --> 00:15:46,363 ஓ. 107 00:18:21,935 --> 00:18:22,978 லிஸே. 108 00:19:11,443 --> 00:19:12,653 ஓ, கடவுளே. 109 00:19:19,660 --> 00:19:21,912 நான் இங்கு வந்ததை யாரிடமாவது கூறினால் உங்களை கொண்டுவிடுவேன். 110 00:19:21,995 --> 00:19:24,206 ஆனால் முதலில் உங்கள் சகோதரிகளை கொல்வேன். 111 00:19:24,289 --> 00:19:28,877 இதை நம்புங்கள் உங்கள் நண்பன் ஜிம் டேண்டி 112 00:20:28,979 --> 00:20:31,523 எல்லா லாண்டன்களும் சீக்கிரமாக குணமடைவார்கள். 113 00:20:32,399 --> 00:20:33,775 குணமடைய வேண்டும். 114 00:20:36,445 --> 00:20:39,781 நான் பெயரளவில்தான் லாண்டன். 115 00:20:44,119 --> 00:20:45,329 இல்லை. 116 00:20:52,294 --> 00:20:54,796 -உன்னிடம் சொல்லியிருக்க கூடாது. -இல்லை. 117 00:20:55,547 --> 00:20:58,050 இறந்ததை எழுப்பக்கூடாது என அப்பா சொல்லியிருக்கிறார். 118 00:20:58,133 --> 00:20:59,134 இல்லை. 119 00:20:59,218 --> 00:21:02,304 இல்லை, நீங்கள் சொல்லவேண்டும். என்னிடம் சொல்ல வேண்டும். 120 00:21:02,387 --> 00:21:06,475 நாம் முடிக்க வேண்டும், பிறகு இதைப் பற்றி எப்போதும் நாம் பேச வேண்டாம். 121 00:21:08,560 --> 00:21:10,354 அவனை நேசித்தேன், லிஸே. 122 00:21:10,437 --> 00:21:11,813 எனக்கு தெரியும். 123 00:21:15,317 --> 00:21:17,611 என்ன நடக்கிறது? என்ன நடக்கிறது? 124 00:21:17,694 --> 00:21:19,446 ஒன்றுமில்லை. 125 00:21:27,996 --> 00:21:29,498 உனக்கு இயற்கையாகவே உள்ளது. 126 00:21:29,581 --> 00:21:30,916 என்ன இது? 127 00:21:33,126 --> 00:21:34,127 நாம் எங்கிருக்கிறோம்? 128 00:21:34,795 --> 00:21:36,296 ஸ்வீட்ஹார்ட் ஹில். 129 00:21:38,215 --> 00:21:39,633 நாம் அமைதியாக இருக்க வேண்டும். 130 00:21:42,719 --> 00:21:43,804 இத்துடன் போதும். 131 00:21:43,887 --> 00:21:44,930 லிஸே. 132 00:21:48,225 --> 00:21:49,226 லிஸே. 133 00:23:00,255 --> 00:23:01,590 ஹாய், டேன். 134 00:23:01,673 --> 00:23:03,133 ஹலோ, திருமதி. லாண்டன். 135 00:23:04,468 --> 00:23:06,428 நன்றாக இருக்கிறீர்களா? குரல் வித்தியாசமாக இருக்கிறது. 136 00:23:08,138 --> 00:23:12,351 நன்றாக இருக்கிறேன். தூக்கக் கலக்கத்தில் இருக்கிறேன். 137 00:23:12,434 --> 00:23:16,480 நான்... படுக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். 138 00:23:16,563 --> 00:23:18,065 உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். 139 00:23:18,148 --> 00:23:19,191 உங்களுக்கு எதுவும் தேவையென்றால் 140 00:23:19,274 --> 00:23:22,277 ராடி பாய்ன்டன் சாலையோரத்தில் இருக்கிறார். 141 00:23:23,070 --> 00:23:25,405 -மிக்க நன்றி. -இனிய இரவாக இருக்கட்டும் திருமதி. லாண்டன். 142 00:23:25,489 --> 00:23:26,740 சரி, பை. 143 00:25:39,581 --> 00:25:42,042 இந்த கதையை நீ நம்பவில்லை என்று கூறு, 144 00:25:42,125 --> 00:25:43,836 ஒரு நொடி கூட நம்பவில்லை என்று. 145 00:25:43,919 --> 00:25:45,838 எப்போதும் நீதான் நிதர்சனத்தை பேசுபவள். 146 00:25:49,424 --> 00:25:53,637 அந்த குளம் குணப்படுத்துவதுடன் அதற்கு ஈர்க்கும் சக்தியும் உண்டு. 147 00:26:18,537 --> 00:26:20,664 அமாண்டா வீட்டிலிருந்து கிளம்பிவிட்டேன். அவள் துப்பாக்கி என்னிடம் உள்ளது. 148 00:26:20,747 --> 00:26:23,000 நல்லது. 149 00:26:28,630 --> 00:26:31,466 அதை ஆற்றில் தூக்கியெறி. 150 00:26:35,262 --> 00:26:38,807 சரி. நீ தட்டையாவது கழுவி வைத்திருக்கலாம். 151 00:26:46,773 --> 00:26:50,027 டூலியை நான் என்ன செய்வது, ஸ்காட்? 152 00:26:50,652 --> 00:26:51,737 அமாண்டாவை? 153 00:26:53,113 --> 00:26:54,740 உங்களுக்கு எதுவும் யோசனை இருக்கிறதா? 154 00:26:55,949 --> 00:26:57,451 பேபிலவ். 155 00:26:59,036 --> 00:27:00,037 ஸ்காட்? 156 00:27:03,540 --> 00:27:04,750 ஸ்காட்? 157 00:27:10,506 --> 00:27:11,715 ஸ்காட். 158 00:27:15,719 --> 00:27:21,016 நான்... உங்களை நேசித்தேன். உங்களை காப்பாற்றினேன். 159 00:27:21,683 --> 00:27:22,684 உங்களுக்கு ஐஸ் கொடுத்தேன். 160 00:27:48,418 --> 00:27:51,129 என் அம்மா என்னிடம் சொன்னார் 161 00:27:51,213 --> 00:27:55,509 மகனே, ஜாக்கிரதையாக இரு 162 00:27:56,468 --> 00:27:59,346 காதல் என்று ஒன்று உள்ளது 163 00:27:59,429 --> 00:28:03,517 அது எங்கும் உள்ளது 164 00:28:03,600 --> 00:28:04,935 அவர் என்னிடம் கூறினார் 165 00:28:05,018 --> 00:28:08,355 -அவள் உன் இதயத்தை நொறுக்கலாம் -உன் இதயத்தை நொறுக்கலாம் 166 00:28:08,438 --> 00:28:12,609 -உன்னை சோகத்தில் ஆழ்த்தலாம் -உன்னை சோகத்தில் ஆழ்த்தலாம் 167 00:28:13,318 --> 00:28:17,281 இந்த பெண்ணை பார்த்ததில் இருந்து 168 00:28:17,364 --> 00:28:21,451 இது எனக்கு நடந்து போல உணர்ந்தேன் இதை உங்களிடம் சொல்கிறேன் 169 00:28:21,535 --> 00:28:25,497 -இனி திரும்ப முடியாது -இனி திரும்ப முடியாது 170 00:28:25,581 --> 00:28:29,835 நான் காதலில் விழுகிறேன் என நம்புகிறேன், நம்புகிறேன், நம்புகிறேன் 171 00:28:30,419 --> 00:28:36,967 தினமும் அவளை 10 முறை அழைக்கிறேன் 172 00:28:37,509 --> 00:28:41,221 இது வழக்கமானது இல்லை 173 00:28:41,305 --> 00:28:45,475 நான் இப்படி நடப்பது 174 00:28:45,559 --> 00:28:47,436 நான் சொல்கிறேன், இரவு என்னால் தூங்க முடியவில்லை 175 00:28:47,519 --> 00:28:49,771 இல்லை, இல்லை, இல்லை, இல்லை. 176 00:28:50,355 --> 00:28:54,943 -அவளை கட்டியணைக்க விரும்புகிறேன் -அவளை கட்டியணைக்க விரும்புகிறேன் 177 00:28:55,027 --> 00:28:57,821 இந்த உணர்வு சரியில்லை என்று 178 00:28:57,905 --> 00:29:02,409 என்னை சமாதானப்படுத்த முயன்றேன் 179 00:29:02,492 --> 00:29:06,872 -ஆமாம், ஓ, ஆமாம் -இனி திரும்ப முடியாது 180 00:29:06,955 --> 00:29:10,250 நான் காதலில் விழுகிறேன் என நம்புகிறேன், நம்புகிறேன், நம்புகிறேன் 181 00:29:12,085 --> 00:29:14,546 அவளும் என்னை காதலிக்கிறாளா என்று தெரிந்தாள் 182 00:29:14,630 --> 00:29:18,008 நான் கவலைப்பட மாட்டேன் 183 00:29:19,051 --> 00:29:23,055 ஆனால் நான் மட்டுமே காதலிக்கிறேன் என்பதை நான் வெறுக்கிறேன் 184 00:29:23,138 --> 00:29:27,601 அதில் என்னால் எதுவும் செய்ய முடியாது 185 00:29:27,684 --> 00:29:32,189 -இனி திரும்ப முடியாது -திரும்ப முடியாது 186 00:29:32,272 --> 00:29:34,566 நான் காதலில் விழுகிறேன் என நம்புகிறேன், நம்புகிறேன், நம்புகிறேன் 187 00:29:34,650 --> 00:29:36,527 ஏனெனில் நான் காதலில் விழுகிறேன் 188 00:29:36,610 --> 00:29:40,155 -இனி திரும்ப முடியாது -ஓ 189 00:29:40,239 --> 00:29:44,284 நான் காதலில் விழுகிறேன் என நம்புகிறேன், நம்புகிறேன், நம்புகிறேன் 190 00:29:44,368 --> 00:29:48,121 இனி திரும்ப முடியாது 191 00:30:00,717 --> 00:30:03,804 நான் உங்களை நேசித்தேன். உங்களை காப்பாற்றினேன். 192 00:30:05,138 --> 00:30:06,932 உங்களுக்கு ஐஸ் கொடுத்தேன். 193 00:30:07,391 --> 00:30:12,062 உங்களை நேசித்தேன். உங்களை காப்பாற்றினேன். இரண்டுமுறை உங்களை காப்பாற்றினேன். 194 00:30:17,985 --> 00:30:19,194 உங்களைக் காப்பாற்றினேன். 195 00:30:21,947 --> 00:30:24,074 இரண்டு முறை உங்களை காப்பாற்றினேன். 196 00:30:37,880 --> 00:30:39,214 இன்று இரவும் நாளையும், நாம்... 197 00:30:39,298 --> 00:30:40,257 மாண்டா? 198 00:30:40,340 --> 00:30:44,636 கதவை மூடு, லிஸே. நீ பண்ணையில் பிறந்தாயா? கடவுளே. 199 00:30:46,930 --> 00:30:48,432 நீ வெளியில் என்ன செய்துகொண்டிருக்கிறாய்? 200 00:30:49,892 --> 00:30:53,103 அந்த ஆண்மகன் சொல்வதன்படி ராபர்ட் ஃபிராஸ்ட் சொன்னது சரிதான். 201 00:30:53,812 --> 00:30:56,106 உலகம் நெருப்புக்கு பதிலாக பனியால்தான் அழியப் போகிறது. 202 00:30:58,358 --> 00:31:01,278 நல்ல வேளை ஸ்காட் மேற்கில் இருக்கிறார். எல்ஏவில் 70 டிகிரியாக உள்ளது. 203 00:31:02,821 --> 00:31:04,406 அவர் பயணத்தை ரத்துசெய்துவிட்டார். 204 00:31:04,489 --> 00:31:07,492 என்ன? பிரபல எழுத்தாளரா? 205 00:31:08,076 --> 00:31:09,661 அவரிடம் ஏதோவொன்று சரியில்லை. 206 00:31:09,745 --> 00:31:11,371 அல்லது கிறிஸ்துமஸிலிருந்து சரியில்லை. 207 00:31:12,623 --> 00:31:14,875 அவர் அவராக இல்லை, மேலும் இன்னும் மோசமாகிறார். 208 00:31:14,958 --> 00:31:16,668 நீ இதை என்னிடம் கூறுவதற்கு காரணம்... 209 00:31:16,752 --> 00:31:21,340 ஓ, ஓ, சரி. நான் தானே நம் குடும்பத்தில் பைத்தியம். 210 00:31:21,423 --> 00:31:23,133 ஏனெனில் நான் யாரிடமாவது பேச வேண்டும். 211 00:31:23,217 --> 00:31:24,843 கண்டிப்பாக, ஆனால் டார்லா இல்லையா? 212 00:31:26,136 --> 00:31:27,763 ஏனெனில் அவள் சில நேரங்களில் நிஜத்தில் இருந்து விலகியிருப்பதில்லை, 213 00:31:27,846 --> 00:31:29,556 அத்துடன் பல நாட்கள் கட்டிலில் படுத்தும் இருப்பதில்லை... 214 00:31:29,640 --> 00:31:31,892 கடவுளே இல்லை. அவர் உன்னுடன் தான் பேசுவார். 215 00:31:32,768 --> 00:31:35,646 என்னை தவிர்த்து அவர் உன்னுடன் தான் பேசுவார். 216 00:31:37,064 --> 00:31:40,067 அவர் உன்னிடம் ஏதும் கூறினாரா? மன அழுத்தம் பற்றி ஏதும் கூறினாரா? 217 00:31:40,150 --> 00:31:42,027 இணைப்பின்றி இருப்பது பற்றி? 218 00:31:42,110 --> 00:31:45,405 இல்லை. ஆனால் அவன் அவனாக இல்லாதது போல தெரிந்தான். 219 00:31:46,114 --> 00:31:50,702 ஆனால் கிறிஸ்துமஸிலிருந்து இல்லை, தாங்க்ஸ்கிவிங்குக்கு முன்பிருந்தே எனலாம். 220 00:31:51,870 --> 00:31:54,039 அவரது சிறுவயது பற்றி உன்னிடம் பேசினாரா? 221 00:31:54,122 --> 00:31:56,542 அவர் எப்போதாவது உன்னிடம் அதைப் பற்றி பேசியிருக்கிறாரா? 222 00:31:56,625 --> 00:31:58,877 இல்லை. உன்னிடம் என்ன கூறினான்? 223 00:32:01,255 --> 00:32:05,133 -உண்மையாகவா? எதுவுமில்லையா? இதுவரையா? -இல்லை. அவர்... அவர் கூறியிருக்கிறார். 224 00:32:05,217 --> 00:32:08,053 அவர்... அவர் அதைப் பற்றி ஒருமுறை கூறியிருக்கிறார். 225 00:32:09,096 --> 00:32:12,099 அது நீண்ட நாட்களுக்கு முன்பு. எங்களுக்கு திருமணம் ஆன புதிதில். 226 00:32:12,182 --> 00:32:15,686 லாண்டன்கள் நிஜத்தில் இருந்து அவ்வப்போது விலகியிருப்பது குறித்து... 227 00:32:15,769 --> 00:32:17,312 கூறினார். 228 00:32:19,231 --> 00:32:20,983 அவர் அதை “தொலைந்து போவது” என்றார். 229 00:32:21,692 --> 00:32:22,693 மன அழுத்தமாக இருக்கலாம்? 230 00:32:22,776 --> 00:32:24,653 அவருக்கு மன அழுத்தம்தான் உத்வேகமே. அது அவருக்கு பிடிக்கும். 231 00:32:24,736 --> 00:32:27,322 இது அது இல்லை. இது நோய் போன்றது. இது... 232 00:32:30,033 --> 00:32:32,035 இரண்டு வகையான பைத்தியக்காரத்தனம் உள்ளன. 233 00:32:32,536 --> 00:32:35,163 மோசமானது, தொலைந்து போவது. 234 00:32:36,582 --> 00:32:37,791 எங்கள் குடும்பத்தில் இருக்கும். 235 00:32:39,668 --> 00:32:41,503 ரத்தத்தில் ஏதோ உள்ளது பற்றி கூறினார். 236 00:32:45,299 --> 00:32:48,010 நான் பைத்தியம் என்பதால்தான் என்னிடம் வந்திருக்கிறாய். 237 00:32:48,093 --> 00:32:50,804 இல்லை. நான் பயந்து போய் இருப்பதால் வந்துள்ளேன். 238 00:32:51,638 --> 00:32:53,640 நான் அவரை இழக்க விரும்பவில்லை. 239 00:32:56,810 --> 00:32:59,313 நான் மருந்துகளை நிறுத்தும் போது... 240 00:33:00,439 --> 00:33:02,107 நான் பயந்ததால் நிறுத்தினேன். 241 00:33:02,733 --> 00:33:05,527 எதிர்காலத்தை நினைத்து பயந்தேன். 242 00:33:06,862 --> 00:33:10,866 இந்த வீட்டில் தனியாக இறப்பது குறித்தும், என் சகோதரிகள் எனக்காக அழுவது குறித்தும். 243 00:33:13,452 --> 00:33:16,496 அதனால் என் சிறுவயதுக்கு எப்போதாவது செல்வேன். 244 00:33:17,331 --> 00:33:19,708 வாழ்க்கை சிக்கலாக இல்லாத காலத்திற்கு. 245 00:33:20,667 --> 00:33:24,338 பிறகு சிலநேரத்தில் நான் பின்வாங்கும் போது... 246 00:33:25,047 --> 00:33:27,174 திரும்ப வருவது... கடினமாக இருக்குமா? 247 00:33:29,176 --> 00:33:30,928 நான் என்னை வெட்டிக்கொண்டால்... 248 00:33:32,679 --> 00:33:35,140 வலி என்னை மீண்டும் கொண்டுவரும், ஆனால் ஒருநாள் அது என்னை கொண்டுவராது. 249 00:33:35,224 --> 00:33:36,975 கடவுளே. அப்படி சொல்லாதே. 250 00:33:37,059 --> 00:33:38,519 -அப்படிச் செய்யாதே. உன்னை வெட்டி... -அதைக் கேட்க விரும்பமாட்டாய். 251 00:33:38,602 --> 00:33:40,354 -அதை நீ நம்ப மாட்டாய், ஆனால் அது... -உன்னை நீ மீண்டும் வெட்டிக்கொள்ளாதே. 252 00:33:45,275 --> 00:33:47,653 நான் போக வேண்டும், இருட்ட போகிறது. 253 00:33:49,321 --> 00:33:50,989 இருட்டில் வண்டி ஓட்ட நான் விரும்பவில்லை. 254 00:33:51,573 --> 00:33:53,283 அவனை நீ தனியாக விட விரும்பவில்லை. 255 00:33:53,367 --> 00:33:54,451 அப்படித்தானே? 256 00:33:57,538 --> 00:33:58,747 அதைச் சரியாக செய். 257 00:33:59,665 --> 00:34:02,459 அவனைப் பிடித்துக்கொள், லிஸே. அவன் உன்னை நேசிக்கிறான். 258 00:34:03,585 --> 00:34:07,297 அவனை இந்த உலகத்துடன் இணைத்துவைக்க முடியுமென்றால் அது... 259 00:34:08,422 --> 00:34:09,716 என்னால் தான் முடியும். 260 00:34:10,842 --> 00:34:12,553 அது நான்தான். 261 00:34:23,021 --> 00:34:24,022 ஸ்காட்? 262 00:34:29,402 --> 00:34:30,487 ஸ்காட்? 263 00:34:45,127 --> 00:34:46,335 ஸ்காட்? 264 00:34:48,547 --> 00:34:49,547 ஸ்காட்! 265 00:35:05,814 --> 00:35:08,108 ஹே. இங்கு மிகவும் குளிர்கிறது. 266 00:35:09,026 --> 00:35:10,652 நீங்கள் ஏன் வீட்டுக்குள் வரக்கூடாது? 267 00:35:16,074 --> 00:35:17,075 ஹே. 268 00:35:18,911 --> 00:35:19,953 என்ன செய்கிறீர்கள்? 269 00:35:21,788 --> 00:35:22,789 ஹே. 270 00:35:27,085 --> 00:35:28,295 ஸ்காட். 271 00:35:32,674 --> 00:35:35,886 சரி. விளையாடியது போதும். வாருங்கள். 272 00:35:37,554 --> 00:35:38,764 எனக்கு பயமாக உள்ளது. 273 00:35:42,518 --> 00:35:44,061 அன்பே. 274 00:35:44,144 --> 00:35:45,729 ஹே, ஹே, அன்பே. 275 00:35:46,813 --> 00:35:48,023 நன்றாக இருக்கிறீர்களா? 276 00:35:50,234 --> 00:35:51,276 ஹே. 277 00:35:54,238 --> 00:35:55,447 என்னிடம் பேசுங்கள். 278 00:36:17,261 --> 00:36:18,846 நீங்கள் இங்கிருந்தால்... 279 00:36:20,055 --> 00:36:21,265 வந்துவிடுங்கள். 280 00:36:23,642 --> 00:36:24,977 வந்துவிடுங்கள். 281 00:36:29,273 --> 00:36:30,816 எங்கே போனீர்கள்? 282 00:36:33,110 --> 00:36:35,612 உங்கள் கையை வெட்டிக்கொண்டது நினைவிருக்கிறதா? 283 00:36:35,696 --> 00:36:38,282 -நான் அன்று வாஷிங் மிஷினுடன் பேசினேன். -ஆம், 284 00:36:38,365 --> 00:36:41,368 அதை பால் உங்களுக்கு காட்டியது போல சின்க்கில் சுத்தம் செய்தீர்கள். 285 00:36:41,451 --> 00:36:45,455 பண்ணையில் நீங்கள் குதித்த பிறகு, பாலை உங்கள் அப்பா வெட்டிய பிறகு அவர் செய்தாரா? 286 00:36:45,539 --> 00:36:47,583 இல்லை. இது பிறகு வந்தது. 287 00:36:50,377 --> 00:36:53,839 பாலின் காயங்கள் மோசமாக இருந்தன. சிறிய வெட்டுகள் இல்லை. மோசமாக இருந்தன. 288 00:36:53,922 --> 00:36:57,050 அப்பா ஆழமாக வெட்டுவார். ஆனால் நீ அதை கேட்க விரும்பவில்லை. 289 00:36:57,134 --> 00:36:58,135 ஆம். 290 00:36:58,218 --> 00:37:00,387 -நீ கேட்க விரும்புவதை கேள், சொல்கிறேன்... -சரி. சரி, சரி. 291 00:37:00,470 --> 00:37:01,930 -... ஆனால் நீ கேட்க வேண்டும். -சரி. 292 00:37:02,014 --> 00:37:04,850 பண்ணை ஜன்னலில் இருந்து நீங்கள் குதித்த போது... 293 00:37:04,933 --> 00:37:06,476 அப்பா எனக்கு முத்தம் தந்தார். 294 00:37:07,519 --> 00:37:09,313 முத்தம்தான் அப்பாவின் பரிசு. 295 00:37:11,273 --> 00:37:14,985 பால் உடம்பிலிருந்து கெட்டதை அவர் வெளியேற்றினார், அது முடிந்துவிட்டது. 296 00:37:15,944 --> 00:37:17,487 பூல், முற்றும். 297 00:37:18,447 --> 00:37:20,073 அந்த நாள் முடிந்தது. 298 00:37:21,950 --> 00:37:23,869 ஆனால் நீ அதையும் கேட்க விரும்பவில்லை. 299 00:37:27,289 --> 00:37:30,417 அவருக்கு எப்படி குணமானது? 300 00:37:33,128 --> 00:37:34,546 அவருக்கு எப்படி சரியானது? 301 00:37:37,174 --> 00:37:38,509 ஓர் இடம் இருக்கிறது. 302 00:37:41,845 --> 00:37:42,888 அவர் அதை... 303 00:37:43,764 --> 00:37:45,224 பூயா மூன் என்பார். 304 00:37:46,058 --> 00:37:47,851 அதை பூயா மூன் என்போம். 305 00:37:53,398 --> 00:37:54,983 அவனுக்கு காயப்பட்டபோது அவனை அங்கு அழைத்துச்சென்றேன். 306 00:37:56,777 --> 00:37:58,195 அவன் இறந்தபோது அவனை அங்கு கொண்டு சென்றேன். 307 00:38:00,781 --> 00:38:04,535 ஸ்வீட்ஹார்ட் ஹில்லில் அவனைப் புதைத்தேன். 308 00:38:05,244 --> 00:38:08,747 நாம் இன்று சென்ற இடம். அதுதான் எங்கள் இடம். 309 00:38:10,332 --> 00:38:13,502 உன் கேள்வியை கேள், அது என்ன என்று எனக்கு தெரியும், 310 00:38:13,585 --> 00:38:15,420 ஆனால் நீ கேட்க வேண்டும். 311 00:38:18,841 --> 00:38:20,634 அது உண்மையா... 312 00:38:22,219 --> 00:38:23,762 நாம் இன்று சென்ற இடம்... 313 00:38:25,889 --> 00:38:27,891 அல்லது என் கற்பனையா? 314 00:38:38,694 --> 00:38:41,655 பிறகு... அவர் என்னை கூட்டிச்சென்றார். 315 00:38:42,948 --> 00:38:44,366 உனக்கு வேண்டும் என்றால்... 316 00:38:46,994 --> 00:38:49,204 உன்னை மீண்டும் கூட்டிச்செல்கிறேன். 317 00:38:50,664 --> 00:38:51,665 சரி. 318 00:38:53,542 --> 00:38:54,543 நான் வருகிறேன். 319 00:39:43,926 --> 00:39:46,637 -நீ என்ன நினைத்தாய்? -அந்த அலரி மரம். 320 00:39:48,680 --> 00:39:52,601 அருமை. பாலை விட நன்றாக செய்திருக்கிறாய். 321 00:39:54,061 --> 00:39:57,773 கடவுளே, இந்த மலர்கள். அவற்றை தொடலாமா? பாதுகாப்பானதா? 322 00:39:58,315 --> 00:40:01,902 ஒரு பூவை எடுத்து வந்தேன், ஆனால் அது உடனே வாடிவிட்டது. 323 00:40:03,529 --> 00:40:06,657 -விரைவில் இருட்டாகிவிடும். -இங்கே எப்போதும் இருட்டாது. 324 00:40:07,658 --> 00:40:11,912 நிலவு எப்போதும் தொடுவானத்திற்கு மேலேயே இருக்கும். 325 00:40:16,083 --> 00:40:17,292 லிஸே, பார். 326 00:40:18,794 --> 00:40:20,921 இதை உடைந்த பெட்டியிலிருந்து பால் செய்தான். 327 00:40:25,342 --> 00:40:27,135 குளம்தான் சிறந்தது, லிஸே. 328 00:40:34,309 --> 00:40:37,312 -இங்கு மக்கள் இருக்கின்றனறா? -ஆம். 329 00:40:39,064 --> 00:40:40,524 ஆனால் அவர்கள் உடைந்துள்ளனர். 330 00:41:11,138 --> 00:41:12,347 அது என்ன? 331 00:41:26,570 --> 00:41:28,155 எதையாவது பற்றி யோசி, லிஸே. 332 00:41:29,573 --> 00:41:30,574 அறையில் இருக்கும் எதையாவது. 333 00:41:40,876 --> 00:41:44,046 அது என்ன? அது என்ன? 334 00:41:44,546 --> 00:41:45,756 லாங் பாய். 335 00:41:46,798 --> 00:41:50,594 அதை நான் நெருக்கத்தில் பார்த்ததில்லை. பார்க்கவும் விரும்பவில்லை. 336 00:41:52,721 --> 00:41:54,139 நான் இங்கிருக்க விரும்பவில்லை. 337 00:42:00,103 --> 00:42:02,314 எனக்கும் அதற்கும் நீண்டகால தொடர்பு இருக்கிறது. 338 00:42:03,524 --> 00:42:07,277 அப்பா பாலை வெட்டியதால் அவனை கூட்டிப்போனது நினைவிருக்கிறதா? 339 00:42:08,820 --> 00:42:10,364 அன்று அது மிகவும் நெருக்கத்தில் இருந்தது, 340 00:42:10,447 --> 00:42:12,533 அவனை மரங்களுக்கு இடையில் பார்த்தோம். 341 00:42:14,076 --> 00:42:15,285 அது மிகவும் உயரமானது. 342 00:42:16,912 --> 00:42:17,996 முடிவில்லாதது. 343 00:42:19,665 --> 00:42:21,083 அதனால் ஏற்படும் அந்த உணர்வு இருக்கிறதே. 344 00:42:22,459 --> 00:42:23,669 விரக்தி. 345 00:42:24,753 --> 00:42:25,963 சோகம். 346 00:42:28,006 --> 00:42:29,758 -அதற்கு தெரியும். -என்ன தெரியும்? 347 00:42:29,842 --> 00:42:30,843 என்னை. 348 00:42:33,178 --> 00:42:34,304 என்னை அழைக்கும். 349 00:42:37,057 --> 00:42:40,769 அதனால் வர முடியுமா? நம்மிடத்திற்கு வர முடியுமா? 350 00:42:40,853 --> 00:42:42,104 வாய்ப்பில்லை. 351 00:42:44,731 --> 00:42:46,859 நான் எழுதும்போது சில நேரம் அதை என்னால் கேட்க முடியும். 352 00:42:48,485 --> 00:42:50,696 அதன் மனம் என் மனதை தொடர்புகொள்ளும். 353 00:42:52,614 --> 00:42:55,701 என்னால் தூங்க முடியாத இரவுகளில் அது வருவது எனக்கு கேட்கும். 354 00:42:57,244 --> 00:43:01,832 அதன் உருவத்தை கண்ணாடியிலோ குவளையிலோ பார்ப்பேன்... அதன் முகம் தெரியும். 355 00:43:03,458 --> 00:43:04,751 பல முகங்கள். 356 00:43:07,754 --> 00:43:09,006 நான்... 357 00:43:11,675 --> 00:43:13,635 சிலநேரங்களில் நான்... 358 00:43:17,681 --> 00:43:19,516 ஆனால் இப்போது நீ இருக்கிறாய், லிஸே. 359 00:43:20,767 --> 00:43:22,186 நீதான் என்னை இங்கே வைத்திருக்கிறாய். 360 00:43:23,562 --> 00:43:24,813 நீதான் என் நங்கூரம். 361 00:43:25,522 --> 00:43:27,566 இங்கும் அங்கும் நங்கூரங்கள் உள்ளன. 362 00:43:28,400 --> 00:43:30,152 ஆங்கர்களும் இரட்டைகளும். 363 00:43:30,235 --> 00:43:31,528 என்ன சொல்கிறீர்கள்? 364 00:43:32,154 --> 00:43:33,655 சிலநேரத்தில் நான் ஒரு இரட்டை. 365 00:43:35,240 --> 00:43:37,034 பால் அப்படி இருந்ததில்லை. 366 00:43:39,286 --> 00:43:42,664 ஆனால் என்னால் கணிக்க மட்டுமே முடியும் எனக்கு தெரியாதவை பல உள்ளன. 367 00:43:42,748 --> 00:43:45,709 தண்ணீர் பூயா மூனை நம் உலகத்துடன் இணைப்பது போல. 368 00:43:45,792 --> 00:43:49,630 -பலர் போகாமல் நீங்கள் எப்படி போகிறீர்கள்? -நீ எனக்கு உதவ இருக்கிறாய். 369 00:43:50,255 --> 00:43:51,757 ஆனால் அந்த குளம் குணப்படுத்தும். 370 00:43:53,467 --> 00:43:54,885 அது எனக்கு உறுதியாக தெரியும். 371 00:43:56,220 --> 00:43:59,097 அப்பா பாலை வெட்டிய போது அவனை அங்குதான் கூட்டிச்சென்றேன். 372 00:43:59,848 --> 00:44:02,684 -குளத்தின் வழியில் சென்றுகொண்டிருந்தோம். -அவரை சரிசெய்ய. 373 00:44:03,810 --> 00:44:05,938 உங்கள் கையை வெட்டிக்கொண்ட பிறகு உங்களை சரிசெய்தது போல 374 00:44:06,021 --> 00:44:07,523 அவரையும் சரிசெய்ய. 375 00:44:09,149 --> 00:44:10,442 ஆம். 376 00:44:14,696 --> 00:44:15,906 பிறகு அது வந்தது. 377 00:44:19,076 --> 00:44:20,244 லாங் பாய். 378 00:44:22,079 --> 00:44:23,288 போங்கள். இங்கிருந்து போங்கள். 379 00:44:24,498 --> 00:44:27,709 தண்ணீரை கொண்டு மீண்டும் என்னை ஏமாற்ற முயலாதீர்கள். 380 00:44:50,732 --> 00:44:53,151 ஸ்காட், உனக்கு அது கேட்கிறதா? 381 00:44:59,366 --> 00:45:00,450 அது என்ன? 382 00:45:01,118 --> 00:45:02,327 எனக்கு தெரியவில்லை. 383 00:45:03,412 --> 00:45:05,581 -நான் இங்கிருக்க விரும்பவில்லை. -ஒன்றுமில்லை. 384 00:45:10,627 --> 00:45:12,880 பால், எங்கே போகிறாய்? 385 00:45:15,883 --> 00:45:18,093 பால் இந்த பக்கம் போக வேண்டும். பால். 386 00:45:26,560 --> 00:45:27,686 பால்! 387 00:45:30,480 --> 00:45:32,357 எங்கே போகிறாய்? பால்! 388 00:45:32,858 --> 00:45:37,738 சில காரணத்திற்காக பால் அதை நோக்கி செல்லாமல் இருக்க முடியவில்லை. 389 00:45:38,739 --> 00:45:40,949 பால்! அங்கு போகாதே. 390 00:45:44,244 --> 00:45:45,245 பால்! 391 00:45:45,829 --> 00:45:47,039 பால், திரும்பி வந்துவிடு! 392 00:45:47,831 --> 00:45:48,832 பால்! 393 00:45:59,885 --> 00:46:02,054 அங்கு போக வேண்டாம் என்று கூறினேனே! சொன்னேனே! 394 00:46:02,137 --> 00:46:05,182 அவன் என் கையை பிடித்துவிட்டான். என் கையை பிடித்துவிட்டான். 395 00:46:05,265 --> 00:46:07,476 ஒன்றுமில்லை, பால். குளம் இதை குணப்படுத்திவிடும். 396 00:46:07,559 --> 00:46:10,646 குளம் எப்போதும்போல எல்லாவற்றையும் குணப்படுத்தும். 397 00:46:11,480 --> 00:46:12,731 வா, வா. 398 00:46:24,368 --> 00:46:25,494 அது போய்விட்டது. 399 00:46:29,373 --> 00:46:30,582 ஆனால் அது எங்களை குறித்துவிட்டது. 400 00:46:34,795 --> 00:46:36,004 எங்களைத் தெரியும். 401 00:46:40,384 --> 00:46:44,012 பால் இறப்பதற்கு முன் நாங்கள் அங்கு சென்றிருக்கிறோம். 402 00:46:49,643 --> 00:46:51,228 அதை பற்றி இப்போது நினைக்கும்போது... 403 00:46:53,355 --> 00:46:54,773 அது என்னைப் பற்றி நினைக்கிறது. 404 00:46:56,900 --> 00:46:58,277 அப்படியெனில் நினைக்காதீர்கள். 405 00:46:59,653 --> 00:47:01,113 அதைப் பற்றி நினைக்காதீர்கள். 406 00:47:04,867 --> 00:47:06,994 உங்கள் சகோதரன் பற்றி இன்னும் ஒரு விஷயம் தெரிந்துகொள்ள வேண்டும். 407 00:47:07,494 --> 00:47:09,746 வேண்டாம், போதும். வேண்டாம், வேண்டாம். 408 00:47:09,830 --> 00:47:12,499 -ஏன் இது தலைகீழாக உள்ளது? -அவர் அதை தன் கையில் எழுதியுள்ளார். 409 00:47:12,583 --> 00:47:13,584 உதவி செய் லிஸே 410 00:47:13,667 --> 00:47:15,502 அவள் அதை தன் கையில் எழுதியுள்ளாள். 411 00:47:15,586 --> 00:47:16,920 இது என்னவென்று தெரியுமா? 412 00:47:17,004 --> 00:47:18,422 இங்கு இருக்கிறீர்களா? 413 00:47:19,673 --> 00:47:21,133 என் கையை அழுத்துங்கள். 414 00:47:22,050 --> 00:47:24,219 இங்கு இருக்கிறீர்கள் எனில் என் கையை அழுத்துங்கள். 415 00:47:28,765 --> 00:47:30,017 நீங்கள் குளத்தில் இருக்கிறீர்களா? 416 00:47:32,561 --> 00:47:34,688 உங்களை குணப்படுத்த குளத்திற்கு சென்றீர்களா? 417 00:47:38,483 --> 00:47:40,277 திரும்பி வர வேண்டுமா? 418 00:47:40,360 --> 00:47:42,404 நான் திரும்பி வர வேண்டும். 419 00:47:43,113 --> 00:47:44,990 எங்கிருந்து? எங்கி... 420 00:47:45,073 --> 00:47:48,035 -நான் வீட்டுக்கு வர வேண்டும். -சரி. சரி. 421 00:47:48,118 --> 00:47:49,620 வீட்டுக்கு வர வேண்டுமா? 422 00:47:53,582 --> 00:47:55,083 நீங்கள் எனக்கு உதவ வேண்டும். 423 00:47:57,044 --> 00:47:59,129 நீங்கள் இல்லாமல் இதை எப்படி செய்வது என எனக்கு தெரியாது. 424 00:48:01,840 --> 00:48:02,925 எனக்கு சொல்லுங்கள். 425 00:48:08,722 --> 00:48:10,724 உதவுங்கள். சரியா? 426 00:48:13,018 --> 00:48:14,228 உதவுங்கள். 427 00:48:16,271 --> 00:48:18,315 எனக்கு உதவுங்கள்! உதவுங்கள்! 428 00:48:20,275 --> 00:48:23,487 ஆனால் என்னால் கணிக்க மட்டுமே முடியும் எனக்கு தெரியாதவை பல உள்ளன. 429 00:48:24,655 --> 00:48:27,908 தண்ணீர் பூயா மூனை நம் உலகத்துடன் இணைப்பது போல. 430 00:48:28,867 --> 00:48:31,370 பலரால் அங்கு போக முடியாத போது நீங்கள் எப்படி செல்கிறீர்கள்? 431 00:48:33,539 --> 00:48:34,748 இயற்கையிலேயே உன்னிடம் உள்ளது. 432 00:50:32,658 --> 00:50:34,660 நரேஷ் குமார் ராமலிங்கம்