1 00:01:28,630 --> 00:01:31,216 ஸ்டீஃபன் கிங் நாவலை அடிப்படையாகக் கொண்டது 2 00:02:09,045 --> 00:02:14,134 ஒவ்வொரு தாம்பத்யமும் தன் இரகசியங்களைக் கொண்டிருக்கும். 3 00:02:14,218 --> 00:02:17,095 ஸ்காட் லாண்டன் 4 00:03:11,358 --> 00:03:13,151 அவை ஏன் உங்களுக்கு மிகவும் முக்கியமானவை? 5 00:03:15,863 --> 00:03:18,115 என்னிடம் இருப்பது எல்லாம் கதைகள் தான். 6 00:03:22,995 --> 00:03:24,580 இப்போது நீ இருக்கிறாய். 7 00:03:29,334 --> 00:03:32,713 லாண்டன் ரெலிக்ஸ் 8 00:03:32,796 --> 00:03:33,797 உங்களை நான் நேசிக்கிறேன். 9 00:03:36,466 --> 00:03:37,634 உன்னை நான் நேசிக்கிறேன். 10 00:03:37,718 --> 00:03:42,097 ஸ்காட் லாண்டன் 11 00:03:42,181 --> 00:03:43,807 நீ என் எல்லா கதைகளிலும் இருக்கிறாய். 12 00:04:24,890 --> 00:04:29,937 ரெலிக்ஸ் மற்றும் புலிட்ஸர் பரிசு பெற்ற தி கோஸ்டர்ஸ் டாட்டர் புத்தகங்களை... 13 00:04:31,271 --> 00:04:36,026 எழுதிய திரு. ஸ்காட் லாண்டன் அவர்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 14 00:04:36,109 --> 00:04:37,986 ஹே, உங்களை நேசிக்கிறோம், ஸ்காட்! 15 00:04:38,070 --> 00:04:40,614 அவர் உண்மையைதான் கூறுகிறார். இவரது படைப்புகளை நாங்கள் நேசிக்கிறோம். 16 00:04:42,616 --> 00:04:44,326 உண்மையையும் அற்புதத்தையும் எளிதாக ஒன்றாக்கிய எழுத்தாளரை இதுவரை 17 00:04:44,409 --> 00:04:48,789 நாங்கள் யாரும் பார்த்ததில்லை. 18 00:04:50,082 --> 00:04:52,000 ஸ்காட் லாண்டன் நம் நாட்டின் சொத்து. 19 00:04:52,584 --> 00:04:55,546 இப்போது அவர் மெயினிலிருந்து தனது அன்பான மனைவி லிஸெட்டுடன்... 20 00:04:55,629 --> 00:04:56,880 லிஸா! 21 00:04:56,964 --> 00:05:01,260 ...நமது ஷிப்மேன் நூலகத்தை திறந்து வைக்க வந்துள்ளார். 22 00:05:02,469 --> 00:05:05,514 இந்த 21ம் நூற்றாண்டில் உலகம் இருளை நோக்கி நகர்ந்துளோளது. 23 00:05:06,640 --> 00:05:08,725 ஆனால் ஒவ்வொரு புத்தகமும் விளக்கு எனில் 24 00:05:09,309 --> 00:05:11,937 ஒவ்வொரு நூலகமும் பெரிய நெருப்பாகும், 25 00:05:12,020 --> 00:05:16,733 இதிலும் 10,000க்கும் அதிகமானவர்கள் தினமும் குளிர்காயலாம். 26 00:05:17,442 --> 00:05:22,197 இந்த கட்டுமானப் பணி திறக்கப்படுகிறது என்பதை அறிவிக்கிறேன்! 27 00:05:28,203 --> 00:05:29,204 ஸ்காட். 28 00:05:29,288 --> 00:05:30,497 அவனிடம் துப்பாக்கி உள்ளது. 29 00:06:14,416 --> 00:06:16,335 ஸ்காட் லாண்டன் 30 00:06:54,289 --> 00:06:57,459 நான் உன்னை நேசிக்கிறேன். 31 00:07:30,701 --> 00:07:31,702 சுட்டுவிட்டான்! 32 00:07:47,467 --> 00:07:50,012 பேபிலவ்! 33 00:07:51,889 --> 00:07:55,684 பூல். முதல் குறிப்பு நான் டாக்டர் எம். டியிடம் கூறியுள்ளேன். 34 00:09:03,919 --> 00:09:04,920 ஹலோ. 35 00:09:06,004 --> 00:09:08,173 நீங்கள் டெலிமார்க்கெட்டர் என்றால் உங்கள் பட்டியலிலிருந்து என் பெயரை நீக்கிடுங்கள். 36 00:09:08,257 --> 00:09:10,801 லிஸே? லிஸே? 37 00:09:10,884 --> 00:09:12,761 அமாண்டா? ஏன் எனது அலுவலக ஃபோனில் அழைக்கிறாய்? 38 00:09:12,845 --> 00:09:16,014 என் புத்தகத்தில் உள்ள... எல்லா எண்ணிற்கும் முயற்சி செய்துவிட்டேன். 39 00:09:16,098 --> 00:09:19,643 ஆனால் உன்னிடம் நிறைய எண்கள் உள்ளன. 40 00:09:19,726 --> 00:09:22,855 ஸ்காட் உயிருடன் இருக்கும்போது அதிக எண்கள் தேவைப்பட்டன. ஆனால்... 41 00:09:22,938 --> 00:09:24,982 ஆம், இதுதான்... கடைசி. 42 00:09:25,607 --> 00:09:27,276 நீயும் டார்லாவும் மதிய உணவுக்கு வருவதாக சொன்னீர்களே. 43 00:09:27,359 --> 00:09:28,610 வருகிறோம். டார்லா உணவு வாங்க போயிருக்கிறாள். 44 00:09:28,694 --> 00:09:31,488 நான் இந்நேரம் வந்திருக்க வேண்டும், ஆனால் தூங்கிவிட்டேன். 45 00:09:32,197 --> 00:09:34,616 ஓ, நீ அப்படித்தான் லிஸே. 46 00:09:34,700 --> 00:09:36,535 அதுதான் என் தங்கை லிஸே. 47 00:09:37,953 --> 00:09:40,163 அது... ஸ்காட்டின் ஆய்வில் இருந்ததா? 48 00:09:41,582 --> 00:09:43,834 ஆம். டார்லா சொன்னாளா? 49 00:09:43,917 --> 00:09:46,003 இல்லை. எனக்கு... தெரியும். 50 00:09:46,670 --> 00:09:49,256 ஏனெனில் உனக்கு அவர்... இன்னும் உயிரோடு இருக்கிறார் இல்லையா? 51 00:09:50,382 --> 00:09:51,717 இரண்டு வருடங்கள் கழித்தும். 52 00:09:53,177 --> 00:09:55,179 ஹே, நீ நன்றாக இருக்கிறாயா? 53 00:09:55,846 --> 00:09:59,183 சார்லிக்கு திருமணம் ஆகிவிட்டது. அது... உனக்கு தெரியுமா? 54 00:09:59,266 --> 00:10:00,893 ஆம், எனக்கு தெரியும். கேள்விப்பட்டேன். 55 00:10:02,769 --> 00:10:05,480 ஆம், செயிண்ட் ஜான் வேலியில் ஒரு அழகான ஃபிரஞ்சுப் பெண்ணை திருமணம் செய்துள்ளான். 56 00:10:05,564 --> 00:10:08,358 அது... மோசமான அழகான ஃபிரஞ்சு பெண், சந்தேகமே இல்லை. 57 00:10:09,026 --> 00:10:11,737 ஆம், டார்லா கூறினாள். நான்... வருந்துகிறேன், அன்பே. 58 00:10:12,696 --> 00:10:15,365 என்னுடன் உறவில் இருக்கும்போது அவளுடனும் உறவில் இருந்திருக்கிறான். 59 00:10:17,492 --> 00:10:20,537 ஹே, நீ நன்றாக இருக்கிறாயா? 60 00:10:20,621 --> 00:10:23,999 என்னுடன் உறவில் இருந்த காலம் முழுவதும்! 61 00:10:24,625 --> 00:10:25,959 என்ன... என்ன செய்கிறாய்? 62 00:10:26,835 --> 00:10:28,420 என்ன அது? என்ன செய்கிறாய்? 63 00:10:29,463 --> 00:10:31,089 அது என்ன? ஏதேனும் உடைந்ததா? 64 00:10:31,173 --> 00:10:34,635 இல்லை, ஓ, இல்லை. ஒன்றுமில்லை. எனது இதயம்தான். 65 00:10:35,219 --> 00:10:36,220 மாண்டா? 66 00:10:37,721 --> 00:10:38,722 ஹே... 67 00:10:39,681 --> 00:10:42,518 ஹே, அமாண்டா? ஹே, அமாண்டா? 68 00:10:43,477 --> 00:10:47,898 அமாண்டா! என்ன நடக்கிறது? என்ன... அன்பே, என்ன நடக்கிறது? 69 00:10:56,198 --> 00:10:57,533 -லிஸே? -ஹேய், டார்லா. 70 00:10:57,616 --> 00:11:01,453 உணவு வாங்க வேண்டாம், நேராக அங்கே வா. அவள் மீண்டும் செய்கிறாள் என நினைக்கிறேன். 71 00:11:01,537 --> 00:11:02,538 கடவுளே. 72 00:11:04,873 --> 00:11:05,916 அடக் கடவுளே. 73 00:11:34,152 --> 00:11:37,155 மதிய வணக்கம் திருமதி. லாண்டன். இந்தப் பக்கமாக வந்தேன். 74 00:11:37,239 --> 00:11:39,032 டெனெஸ்ஸியிலிருந்தா? சந்தேகமாக உள்ளது. 75 00:11:39,116 --> 00:11:41,910 இன்னொரு முறை நேரில் முயற்சிக்கலாம் என நினைத்தேன். 76 00:11:41,994 --> 00:11:44,037 உங்கள் இறந்த கணவனின் கதைகளுக்காக உங்களிடம் பேச. 77 00:11:44,121 --> 00:11:45,873 -அவை ஷிப்மேன் நூலகத்தில் உள்ளன. -பேராசிரியர் டாஷ்மியல்... 78 00:11:45,956 --> 00:11:47,165 -அவர் அதை... -...இப்போது இதுபற்றி என்னால் பேச முடியாது. 79 00:11:47,249 --> 00:11:50,127 எனக்கு அவசர குடும்ப வேலை உள்ளது. நான் செல்ல வேண்டும், காரை நகர்த்துகிறீர்களா? 80 00:11:50,210 --> 00:11:51,670 தயவுசெய்து, திருமதி. லாண்டன். 81 00:11:51,753 --> 00:11:53,881 அவரது இறந்து இந்த இரண்டு ஆண்டுகளில் அவரது 82 00:11:53,964 --> 00:11:56,466 நற்பெயர் மிகவும் அதிகரித்துள்ளது. 83 00:11:56,550 --> 00:11:59,136 இப்போது அந்த வெளியிடப்படாத படைப்புகளை நான் சேகரிக்க வேண்டும். 84 00:11:59,219 --> 00:12:02,848 -ஆய்வு செய்ய வேண்டும். இது கடினமான வேலை... -வேடிக்கையாக உள்ளது. நீங்கள்... 85 00:12:02,931 --> 00:12:04,057 இன்று வந்தது வேடிக்கையாக உள்ளது, ஏனெனில் 86 00:12:04,141 --> 00:12:06,310 ஹார்லிக்ஸ் ஆண்டு புத்தகத்தில் உங்கள் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். 87 00:12:06,393 --> 00:12:09,813 பிரபலமான எழுத்தாளரின் உயிரைக் காப்பாற்றிய நாயகனின்... படம். 88 00:12:09,897 --> 00:12:13,108 ஆனால்... உண்மையில் நீங்கள் பயத்தில் ஓடி ஒளிந்துகொண்டீர்கள். 89 00:12:13,192 --> 00:12:14,484 -திருமதி. லாண்டன். -இருந்தாலும் உங்களைப் படம்பித்து 90 00:12:14,568 --> 00:12:16,236 பெயர் வாங்கிக்கொள்ள திரும்ப வந்தீர்கள். 91 00:12:16,320 --> 00:12:17,905 எனக்கு அதில் அக்கறையில்லை. எனக்கு பெயர்மீது எப்போதும் அக்கறை இல்லை. 92 00:12:17,988 --> 00:12:20,282 எப்போதுமே அக்கறை இல்லை. ஆனால் உங்களுக்கு அது கிடைக்காது. 93 00:12:20,365 --> 00:12:22,576 அவரது கதைகளை நீங்கள் பார்க்க முடியாது. 94 00:12:22,659 --> 00:12:26,622 அவர் உங்களைப் பார்க்கும்போது நீங்கள் வெறும் ஹோட்டல் வெயிட்டர்தான். 95 00:12:26,705 --> 00:12:28,624 அவருடன் ஒன்றாக இருந்ததால் மட்டும் அவரது 96 00:12:28,707 --> 00:12:31,543 படைப்புகளை உலகிற்கு கிடைக்கச்செய்யாமல் 97 00:12:31,627 --> 00:12:33,212 இருக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. 98 00:12:33,295 --> 00:12:34,713 அடக் கடவுளே. 99 00:12:35,714 --> 00:12:37,174 போய்த் தொலை. 100 00:12:40,010 --> 00:12:42,638 போய்த் தொலை. நான் போலீஸை அழைக்கிறேன். 101 00:12:42,721 --> 00:12:44,890 -திருமதி. லாண்டன். -நீங்கள் சிறைக்கு போக விரும்பவில்லை எனில் 102 00:12:44,973 --> 00:12:46,934 அவர்கள் வருவதற்குள் சென்றுவிடுங்கள். 103 00:12:47,434 --> 00:12:48,435 திருமதி. லாண்டன். 104 00:12:51,688 --> 00:12:52,856 திருமதி. லாண்டன். 105 00:13:00,822 --> 00:13:02,115 வழியை விட்டு விலகு. 106 00:13:35,524 --> 00:13:37,359 ஜிம்? ராஜர் டாஷ்மியல் பேசுகிறேன். 107 00:13:40,320 --> 00:13:44,783 நீ... இன்று காலை... நீச்சல் குளத்தில் இருந்தாயா? 108 00:13:47,077 --> 00:13:49,705 எனக்கு தெரியாது, ஆனால் ஸ்காட்டுக்கு... இன்னொரு குளம் பற்றி தெரியும், இல்லையா? 109 00:13:49,788 --> 00:13:51,039 அவருக்கு தெரியும். அவருக்கு தெரியும். 110 00:13:54,168 --> 00:13:59,756 உனக்கு... உனக்கு தெரியும். ஆனால் ஆனால்... உன்னிடம் நீ பொய் சொல்கிறாய். 111 00:13:59,840 --> 00:14:03,677 பொய் சொல்கிறாய். அது... என்னிடம் எப்போதும் இல்லாத ஒரு திறமை. 112 00:14:39,963 --> 00:14:41,173 மாண்டா! 113 00:14:44,218 --> 00:14:45,385 மாண்டா! 114 00:14:53,519 --> 00:14:54,686 மாண்டா! 115 00:14:58,732 --> 00:15:01,276 கடவுளே, மாண்டா. என்னா ஆயிற்று? 116 00:15:04,321 --> 00:15:05,322 நீ நன்றாக இருக்கிறாயா? 117 00:15:05,989 --> 00:15:06,990 கடவுளே. 118 00:15:38,146 --> 00:15:42,067 அவளது அறையில் இருக்கிறாள். நான் அவளைத் தூக்கிக்கொண்டு போனேன். நீ இல்லை. 119 00:15:42,150 --> 00:15:44,278 மன்னித்துவிடு. எனக்கு... வேறு சிக்கல் இருந்தது. 120 00:15:44,361 --> 00:15:45,362 பரவாயில்லை. 121 00:15:46,321 --> 00:15:48,156 என்ன வாசனை அது? எதுவும் எரிகிறதா? 122 00:15:48,240 --> 00:15:50,450 அது மேக் மற்றும் சீஸ். 123 00:15:51,118 --> 00:15:52,619 அவள் மருந்து எடுத்துக்கொள்கிறாளா? 124 00:15:52,703 --> 00:15:55,831 குப்பையில் நான்கு காலி பாட்டில்கள் இருந்தன. அவற்றை கழிவறையில் கொட்டிவிட்டாள். 125 00:15:56,832 --> 00:16:00,335 -அவள் பேசுகிறாளா? அல்லது முன்னர் போல... -முன்னர் மாதிரியா? இன்னும் இல்லை. 126 00:16:00,419 --> 00:16:03,172 அதாவது... இப்போது அந்த நிலையில் இல்லை. 127 00:16:11,555 --> 00:16:12,681 மாண்டா? 128 00:16:15,726 --> 00:16:18,145 அவளைச் சுத்தம் செய்யும்போது நிறைய பேசினாள். 129 00:16:18,854 --> 00:16:22,274 ஹே, மாண்டா முயல்குட்டி? 130 00:16:26,653 --> 00:16:28,155 அமாண்டா செல்லமே. 131 00:16:37,581 --> 00:16:39,625 -லிஸே? லிஸே? -சொல்லு. 132 00:16:48,717 --> 00:16:50,469 ரத்தம் கட்டிவிட்டால் வெளியே வராது. 133 00:16:50,928 --> 00:16:51,929 ஆமாம், தெரியும். 134 00:16:52,971 --> 00:16:55,265 -எதுவும் சாப்பிட்டாளா? -கொஞ்சம் கூட இல்லை. 135 00:16:55,349 --> 00:16:57,017 இப்படித்தான் போன முறையும் இருந்தாள், நினைவிருக்கிறதா? 136 00:16:57,100 --> 00:16:59,269 அப்போது அதிலிருந்து மீண்டுவிட்டாள். இப்போதும் மீண்டு வருவாள். 137 00:16:59,353 --> 00:17:01,730 -போன முறை ஸ்காட் அவளுக்கு உதவினார். -ஆம். 138 00:17:01,813 --> 00:17:03,357 அவளை அவசர சிகிச்சைக்கு கூட்டிச்செல்ல வேண்டும். 139 00:17:03,440 --> 00:17:04,816 இல்லை, இல்லை. நாம்... காத்திருப்போம். 140 00:17:04,900 --> 00:17:07,778 அவளுடன் இன்று தங்குகிறேன், காலை எப்படி இருக்கிறாள் எனப் பார்ப்போம். 141 00:17:08,278 --> 00:17:10,739 -நிச்சயமாகவா? -ஆம், இது என் முறை. 142 00:17:15,536 --> 00:17:16,994 மாட் எப்போது கனடாவிலிருந்து வருகிறார்? 143 00:17:17,871 --> 00:17:21,165 அடுத்த இரண்டு வாரங்களுக்கு வரமாட்டார். அவர் விலகியே இருக்கலாம் என நினைக்கிறேன். 144 00:17:23,252 --> 00:17:24,461 எனக்கு தெரியாது. வருந்துகிறேன். 145 00:17:26,922 --> 00:17:28,298 பரவாயில்லை, நீ களைப்பாக இருக்கிறாய். 146 00:17:29,800 --> 00:17:30,801 எப்படி இருக்கிறாய்? 147 00:17:30,884 --> 00:17:33,095 நன்றாக இருக்கிறேன். எப்படியும் அந்த முட்டாள் டாஷ்மியல் அங்கு இருப்பதால் 148 00:17:33,178 --> 00:17:34,721 வீட்டிற்கு போக மாட்டேன். 149 00:17:34,805 --> 00:17:37,891 -அவளுக்கு மோசமானால் என்னை கூப்பிடு. -கூப்பிடுகிறேன். 150 00:17:38,559 --> 00:17:41,645 அவள் தொந்தரவான பெண்தான், ஆனால் அவளை எனக்கு பிடிக்கும். 151 00:17:43,772 --> 00:17:46,525 ஆம். நீ அன்புக்கு கட்டுப்பட்டவளா என்ன? 152 00:18:07,129 --> 00:18:09,631 போன தடவை இப்படி இருந்த போது ஸ்காட் என்ன செய்தார்? 153 00:18:12,718 --> 00:18:14,344 அவர் ஏதேனும் செய்திருக்க வேண்டும். 154 00:18:16,388 --> 00:18:18,390 என்ன செய்ய வேண்டும் என்று சொல்... 155 00:18:20,475 --> 00:18:21,935 அதை நான் செய்கிறேன். 156 00:18:23,353 --> 00:18:26,899 எனக்கு... கோகோ வேண்டும். 157 00:18:29,902 --> 00:18:34,031 சரி, மாண்டா முயல்குட்டி. உனக்கு கோகோ கொண்டு வருகிறேன். 158 00:18:39,203 --> 00:18:40,454 அமாண்டா? 159 00:18:47,419 --> 00:18:48,629 அமாண்டா? 160 00:18:56,512 --> 00:18:58,055 லிஸே வர விரும்பினாள். 161 00:19:02,017 --> 00:19:05,354 வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இப்போது வேண்டாம். 162 00:19:07,564 --> 00:19:09,608 இது நமக்கு இடையிலானது. 163 00:19:20,369 --> 00:19:22,746 இதை பல ஆண்டுகளுக்கு முன்பு கற்றுக்கொண்டேன். 164 00:19:24,289 --> 00:19:25,499 சிறுவனாக இருக்கும்போது. 165 00:19:36,260 --> 00:19:39,304 இது நமக்கு இடையிலானது. 166 00:20:03,245 --> 00:20:04,580 நன்றாக இருக்கிறாயா? 167 00:20:06,331 --> 00:20:07,499 இது நீச்சல் குள தண்ணீர். 168 00:20:09,001 --> 00:20:10,460 இதுபோல வேறெதுவும் இல்லை. 169 00:20:11,712 --> 00:20:13,213 குறைந்தபட்சம் இந்த உலகத்தில் இல்லை. 170 00:20:17,009 --> 00:20:20,888 நாம்... லிஸே பற்றி பேச வேண்டும். 171 00:20:22,389 --> 00:20:25,058 சரி. சரி. 172 00:20:42,576 --> 00:20:43,994 ஹே, ஜிம். 173 00:20:46,163 --> 00:20:48,582 யோகோ லாண்டன் இன்னும் அவற்றை கொடுக்க மறுக்கிறாளா? 174 00:20:49,333 --> 00:20:51,251 அவள் மோசமாக... 175 00:20:51,335 --> 00:20:52,711 மோசமாக நடந்துகொள்கிறாள். 176 00:20:52,794 --> 00:20:54,922 மரியாதை இல்லாத சொல், ஆனாலும் உண்மைதான். 177 00:20:55,422 --> 00:20:57,883 அவரை மறக்க விரும்புகிறாள் என நினைக்கிறேன். 178 00:20:57,966 --> 00:21:00,802 அப்படி நடக்காது. ஒத்துக்கொள்கிறாயா? 179 00:21:01,929 --> 00:21:03,430 ஒத்துக்கொள்கிறேன். 180 00:21:04,264 --> 00:21:08,769 அழுத்தம் கொடுக்கலாம் என நாம் பேசியது உனக்கு நினைவிருக்கிறதா? 181 00:21:09,436 --> 00:21:11,647 பிறரை வற்புறுத்துவதில் நீ சிறந்தவன் என்று கூறினாய். 182 00:21:14,233 --> 00:21:16,777 ஆம், ராஜர். என்னை நம்புங்கள். 183 00:21:18,111 --> 00:21:20,072 புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுவதிலும். 184 00:21:20,739 --> 00:21:22,157 அது மிகவும் முக்கியம். 185 00:21:22,783 --> 00:21:26,078 வெளியிடப்படாத லாண்டன் சிறுகதைகள், நாவல் கூட இருக்கலாம். 186 00:21:26,161 --> 00:21:29,122 அதைப் பற்றி யோசி ஜிம். அவள் அதன்மீது அடைகாக்கும் கோழி போல அமர்ந்திருக்கிறாள். 187 00:21:30,082 --> 00:21:31,291 நான் உதவுகிறேன். 188 00:21:31,917 --> 00:21:33,794 உன்னால் உதவமுடியும் என நினைக்கிறாயா? 189 00:21:35,128 --> 00:21:36,213 கண்டிப்பாக. 190 00:21:36,296 --> 00:21:38,966 உனக்கு அதிகமாக பணம் தர முடியாது. நான் பெரிய பணக்காரன் கிடையாது. 191 00:21:42,219 --> 00:21:44,596 ஆ, அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள், வாத்தி. 192 00:21:46,056 --> 00:21:47,724 ஸ்காட் லாண்டன் தான் என் வாழ்க்கை. 193 00:21:49,476 --> 00:21:51,103 அவரது புத்தகங்கள்தான் என்னை மாற்றின. 194 00:21:52,771 --> 00:21:54,606 நான் அவற்றை எடுத்துத் தருகிறேன். 195 00:21:56,275 --> 00:21:58,360 எந்த பெண்ணும் என்னிடம் முடியாது என்று சொல்ல மாட்டாள். 196 00:22:00,737 --> 00:22:05,033 -இது மிகவும் சூடாக உள்ளது, நான் அதை... -ஸ்காட் எனக்கு கோகோ கொடுக்கவில்லை. 197 00:22:05,826 --> 00:22:08,996 அது குளிர்ச்சியான நீர். அழகான நீர். 198 00:22:09,746 --> 00:22:13,584 அது நீச்சல் குள நீர் என்று சொன்னான். பூயா மூனில் இருப்பது. 199 00:22:15,711 --> 00:22:16,712 எந்த நீச்சல் குளம்? 200 00:22:16,795 --> 00:22:19,756 இந்த முறை அதை எனக்கு... யார் தரப் போகிறார்? 201 00:22:24,803 --> 00:22:26,722 அதுதான் நான் குடித்ததிலேயே இனிமையான நீர். 202 00:22:27,347 --> 00:22:29,892 தங்கை லிஸே, எனக்கு இன்னும் கிடைத்தால் நன்றாக இருக்கும். 203 00:22:29,975 --> 00:22:32,311 ஆனால் அந்த குளம்... 204 00:22:33,812 --> 00:22:35,189 ஆபத்தானது என்று கூறினான். 205 00:22:35,272 --> 00:22:37,441 அதைப் பார்த்தால் உன்னால் பார்வையை திருப்ப முடியாது. 206 00:22:38,317 --> 00:22:39,818 எந்த நீச்சல் குளம்? 207 00:22:39,902 --> 00:22:42,738 நான் என்ன பேசுகிறேன் என்பது உனக்கு தெரியும், லிஸே. 208 00:22:42,821 --> 00:22:45,908 நீ நினைவுகூர விரும்பவில்லை ஆனால்... நினைவுகூர வேண்டும். 209 00:22:46,325 --> 00:22:47,951 அவன் உனக்கு பூல் வேட்டையை விட்டுச் சென்றிருக்கிறான். 210 00:22:49,161 --> 00:22:52,789 அவன் கூறினான். அந்த நீரை கொடுத்த அன்று அவன் கூறினான். 211 00:22:52,873 --> 00:22:54,249 அவன் அது ஒரு... 212 00:22:55,501 --> 00:22:57,628 புதையல் வேட்டை போன்றது. 213 00:22:59,046 --> 00:23:00,339 புதையல் வேட்டை. 214 00:23:02,466 --> 00:23:03,926 முதல் குறிப்பை கண்டறிந்தாயா? 215 00:23:06,428 --> 00:23:08,305 அவன் கூறியதால் நான் உனக்கு கூறுகிறேன். 216 00:23:08,388 --> 00:23:12,726 அவனைக் காப்பாற்றிய மண்வெட்டி. 217 00:23:13,310 --> 00:23:17,731 அதை நீ பார்த்ததற்கு முன்பே நீ பார்ப்பாய் எனக் கூறினான். 218 00:23:18,524 --> 00:23:19,691 பார்த்தாயா? 219 00:23:21,151 --> 00:23:22,152 ஆம். 220 00:23:24,071 --> 00:23:27,115 இன்னொரு குறிப்பை விட்டிருக்கிறான், அதை நீ கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினான். 221 00:23:28,492 --> 00:23:31,745 அவன் சிறப்பு வாய்ந்தவன். 222 00:23:31,828 --> 00:23:32,829 அமாண்டா? 223 00:23:32,913 --> 00:23:36,375 -அவன் சிலநேரம் மறைந்துவிடுவான். -அமாண்டா? 224 00:23:36,458 --> 00:23:39,086 ஸ்காட் லாண்டன் போல யாரும் மறைய முடியாது. 225 00:23:39,169 --> 00:23:40,546 அமாண்டா, அது என்ன? 226 00:23:40,629 --> 00:23:41,630 இல்லை. 227 00:23:54,017 --> 00:23:58,480 எல்லா புதிரையும் தீர்த்து எல்லா குறிப்புகளையும் கண்டறிந்தால்... 228 00:24:00,732 --> 00:24:02,317 உனக்கு பரிசு கிடைக்கும். 229 00:24:04,069 --> 00:24:06,113 அதை நீங்கள் அதிகமாக விரும்பியிருக்க வேண்டும். 230 00:24:07,614 --> 00:24:08,699 ஆம். 231 00:24:10,784 --> 00:24:12,411 ஆனால் உன்னை அதிகமாக நேசிக்கிறேன். 232 00:24:14,371 --> 00:24:15,372 அப்படியா? 233 00:24:16,790 --> 00:24:18,000 ஆம். 234 00:24:20,586 --> 00:24:22,087 நானும் உங்களை நேசிக்கிறேன். 235 00:24:34,600 --> 00:24:37,186 -உனக்கு... -வாயை மூடு. 236 00:24:38,187 --> 00:24:42,065 தெரியும். தெரியும். 237 00:25:09,343 --> 00:25:12,763 அது சத்தமிடுகிறது. 238 00:25:31,949 --> 00:25:35,244 விரிவுரை ரத்துசெய்யப்பட்டது. 239 00:25:35,327 --> 00:25:37,079 நமது முக்கிய செய்தியின் ரீகேப், 240 00:25:37,162 --> 00:25:41,750 சிறந்த எழுத்தாளரான ஸ்காட் லாண்டன் இன்று மதியம் ஹார்லிக்ஸ் வளாகத்தில் சுடப்பட்டார், 241 00:25:41,834 --> 00:25:44,002 அவரை சேக்ரடு ஹார்ட் மருத்துவமனையில் 242 00:25:44,086 --> 00:25:46,463 மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 243 00:25:47,631 --> 00:25:50,634 உங்கள் கணவரின் நிலை மோசமாக உள்ளது, ஆனால் அவர் நிலையாக உள்ளார். 244 00:25:51,343 --> 00:25:54,221 அவரது நுரையீரலைக் காப்பாற்ற முடியலாம், அது .22 துப்பாக்கிதான், கடவுளுக்கு நன்றி. 245 00:25:54,304 --> 00:25:56,473 -அது மிக அதிகம். -நான்... 246 00:25:56,557 --> 00:25:59,518 இல்லை, எனக்கு தெரியும். எனக்கு புரிந்தது, நன்றி. 247 00:25:59,601 --> 00:26:01,186 அவர் சரியாகிவிடுவாரா? 248 00:26:01,687 --> 00:26:05,732 என்னால் உறுதியாக சொல்ல முடியாது, ஆனால் வாய்ப்புகள் உள்ளன. 249 00:26:05,816 --> 00:26:08,026 மீண்டு வருவதற்கு கண்டிப்பாக நீண்டகாலம் ஆகும். 250 00:26:08,694 --> 00:26:12,281 மிக அதிக நாட்கள் ஆகாமல் போகலாம். லாண்டன்கள் விரைவில் குணமடைவார்கள். 251 00:26:14,241 --> 00:26:15,284 நான் அவரைப் பார்க்கலாமா? 252 00:26:15,701 --> 00:26:18,954 நிச்சயமாக. ஆனால் பேசாதீர்கள். அவர் ஆக்ஸிஜனில் உள்ளார். 253 00:27:32,486 --> 00:27:33,820 எங்கே போனீர்கள்? 254 00:27:37,991 --> 00:27:39,034 உனக்கு தெரியும். 255 00:27:39,952 --> 00:27:40,994 இல்லை, எனக்கு தெரியாது. 256 00:27:45,916 --> 00:27:47,042 உனக்கு தெரியும். 257 00:27:49,628 --> 00:27:51,713 நீங்கள் குணமடைந்துவிடுவீர்கள் என சொல்லுங்கள். 258 00:28:00,806 --> 00:28:02,057 நான் நன்றாக இருக்கிறேன். 259 00:28:03,934 --> 00:28:07,771 -எல்லா லாண்டன்களும்... -வேகமாக குணமடைவார்கள். எனக்கு தெரியும். 260 00:28:12,734 --> 00:28:14,945 என்னை சுட்டவனுக்கு என்ன நடந்தது? 261 00:28:15,571 --> 00:28:18,866 எனக்கு... தெரியாது. எனக்கு அக்கறை இல்லை. 262 00:28:20,325 --> 00:28:22,828 இதுபோல ஒன்று நடந்துவிடும் என்று சமீபத்தில் நான் பயந்துகொண்டிருந்தேன். 263 00:28:24,162 --> 00:28:25,581 ஆம், ஆனால் பெரும்பாலானோருக்கு... 264 00:28:25,664 --> 00:28:27,332 பெரும்பாலானோருக்கு உன்னை பிடிக்கும், 265 00:28:27,416 --> 00:28:29,501 பிடிக்காத ஒருவர்தான் இதை செய்திருக்க வேண்டும். 266 00:28:31,879 --> 00:28:34,047 ஸ்காட். அவனிடம் துப்பாக்கி உள்ளது. 267 00:28:35,883 --> 00:28:37,301 நீ எனது அறிவை திருடிவிட்டாய். 268 00:28:37,384 --> 00:28:39,261 -தம்பி. -திருடன். 269 00:28:45,184 --> 00:28:46,393 லிஸே. 270 00:28:51,481 --> 00:28:52,524 அமைதியாக இருங்கள். 271 00:29:51,583 --> 00:29:53,293 ஹே, பேபிலவ். 272 00:29:57,548 --> 00:29:59,633 நீ இல்லாமல் நான் தவித்துவிட்டேன். 273 00:30:00,801 --> 00:30:02,469 நீ பூல் வேட்டையில் இருக்கிறாய். 274 00:30:04,263 --> 00:30:05,264 பார். 275 00:30:05,347 --> 00:30:10,227 இந்த உணர்வு சரியில்லை என்று என்னை சமாதானப்படுத்த 276 00:30:10,310 --> 00:30:11,353 ஓ, ஆமாம் 277 00:30:11,436 --> 00:30:15,440 இனி பின்செல்ல முடியாது 278 00:30:15,524 --> 00:30:19,820 நான் காதலில் விழுகிறேன் என நினைக்கிறேன், நினைக்கிறேன் 279 00:30:19,903 --> 00:30:23,991 இனி பின்செல்ல முடியாது 280 00:30:24,074 --> 00:30:27,286 நான் காதலில் விழுகிறேன் என நினைக்கிறேன், நினைக்கிறேன் 281 00:30:27,369 --> 00:30:31,123 ஓ, நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை 282 00:30:31,206 --> 00:30:34,334 அவள் என்னை காதலிக்கிறாள் என்று எனக்கு தெரிந்திருந்தால் 283 00:30:35,836 --> 00:30:39,923 ஆனால் நான் மட்டும்தான் காதலிக்கிறேன் என்பதை நான் வெறுக்கிறேன் 284 00:30:40,007 --> 00:30:44,678 என்னால் எதுவும் செய்ய முடியாது, இல்லை 285 00:30:44,761 --> 00:30:47,097 இனி பின்செல்ல முடியாது 286 00:30:47,181 --> 00:30:48,724 பின்செல்ல 287 00:30:48,807 --> 00:30:52,102 நான் காதலில் விழுகிறேன் என நினைக்கிறேன், நினைக்கிறேன் 288 00:30:52,186 --> 00:30:53,187 காதலில் 289 00:30:53,270 --> 00:30:56,857 இனி பின்செல்ல முடியாது 290 00:30:56,940 --> 00:31:01,320 நான் காதலில் விழுகிறேன் என நினைக்கிறேன், நினைக்கிறேன் 291 00:31:01,403 --> 00:31:05,032 இனி பின்செல்ல முடியாது 292 00:31:05,115 --> 00:31:08,827 நான் காதலில் விழுகிறேன் என நினைக்கிறேன், நினைக்கிறேன் 293 00:31:13,332 --> 00:31:16,168 இந்த இசைக்கலைஞர்களுக்கு உங்கள் ஆரவாரத்தைத் தெரிவியுங்கள். 294 00:31:20,255 --> 00:31:23,300 அனைவருக்கும் வணக்கம், நான் டேவ் டிபுஷர். 295 00:31:23,383 --> 00:31:24,551 டேண்டி டேவ்! 296 00:31:24,635 --> 00:31:26,637 சரிதான். டேண்டி டேவ் டிபுஷர். 297 00:31:26,720 --> 00:31:28,055 இந்த காலையில் எனது மகளை அவளைப் பெற தகுதியில்லாத ஒருவருக்கு 298 00:31:28,138 --> 00:31:30,974 மணமுடிக்கும் மகிழ்ச்சியைப் பெற்றேன். 299 00:31:31,058 --> 00:31:32,059 அப்பா. 300 00:31:32,142 --> 00:31:36,021 ஆனால் அவருக்கு... அந்த தகுதி வரலாம். 301 00:31:36,688 --> 00:31:38,732 அவர் ஒரு பெரிய எழுத்தாளர் ஆகப் போகிறார் என லிஸே கூறுகிறாள். 302 00:31:38,815 --> 00:31:42,444 ஏதோ மேஜிக்கல் சர்ரியலிஸம் பற்றியது. 303 00:31:43,403 --> 00:31:44,655 எனக்கு சந்தேகம் வந்தது. 304 00:31:47,074 --> 00:31:50,285 ஆனால் அவர் இந்த புத்தகத்திற்கு ஒப்பந்தமாகியிருப்பதாக லிஸே கூறினாள். 305 00:31:52,829 --> 00:31:55,916 அவர் பிரபலத்தின் வழியில் இருக்கிறார், அது எங்களுக்குப் போதும். 306 00:31:56,875 --> 00:31:58,877 அவர் இரவு முழுவதும் இப்படியே பேசிக் கொண்டிருந்தார். 307 00:32:00,254 --> 00:32:02,214 ஓ, அவர் உன்னை நேசித்தார், அன்பே. 308 00:32:02,297 --> 00:32:03,423 அவர் குடித்திருந்தார். 309 00:32:03,507 --> 00:32:05,926 ஆம். ஆனால் உன்னை நேசித்தார். 310 00:32:10,055 --> 00:32:11,348 பூல் வேட்டை எதற்காக? 311 00:32:12,474 --> 00:32:13,517 ஏன் இப்போது? 312 00:32:15,435 --> 00:32:16,812 உங்கள் சகோதரர் அதை என்னவென்று சொல்லுவார்? 313 00:32:18,355 --> 00:32:19,773 ரத்த பூலா? 314 00:32:21,608 --> 00:32:22,609 அது வருகிறது. 315 00:32:25,696 --> 00:32:28,282 ஆனால் இப்போது நீ அமாண்டாவைப் பார்த்துக்கொள்ள வேண்டும். 316 00:32:29,783 --> 00:32:33,453 குறிப்புகளைப் பின்தொடர்ந்து உனக்கான பரிசை பெற்றுக்கொள். 317 00:32:33,537 --> 00:32:34,538 என்னை ஈடுபடுத்தினால் இந்த அருமையான ஜோடிகளை 318 00:32:34,621 --> 00:32:37,207 இன்னொரு நடனத்திற்கு அழைக்கிறேன். 319 00:32:37,291 --> 00:32:38,292 வாருங்கள். 320 00:32:38,375 --> 00:32:40,127 அப்பா, நாங்கள்... ஏற்கனவே ஆடிவிட்டோம். 321 00:32:40,210 --> 00:32:41,545 அவர்களை உற்சாகப்படுத்துங்கள். 322 00:32:41,628 --> 00:32:43,881 நல்ல அன்பான 323 00:32:43,964 --> 00:32:44,965 நல்ல அன்பான 324 00:32:46,341 --> 00:32:50,012 நான் மோசமாக உணர்ந்தேன் 325 00:32:52,139 --> 00:32:55,392 எனக்கு என்ன ஆனது என்று எங்கள் மருத்துவரிடம் கேட்க வேண்டியிருந்தது 326 00:32:55,475 --> 00:32:56,977 பாருங்கள். 327 00:32:57,060 --> 00:32:58,812 -நான் மருத்துவர் என்று கூறினேன் -மருத்துவர் 328 00:32:58,896 --> 00:32:59,980 திரு. எம். டி. 329 00:33:00,063 --> 00:33:02,191 -டாக்டர் -என்னிடம் சொல்லமாட்டாயா 330 00:33:02,274 --> 00:33:03,275 நம்மைப் பாருங்கள், நாம்... 331 00:33:03,358 --> 00:33:05,944 -என்னை வாட்டுவது எதுவென கூறமாட்டாயா? -மருத்துவர் 332 00:33:06,028 --> 00:33:08,238 ஸ்காட்? ஸ்காட்? 333 00:33:11,200 --> 00:33:12,326 திரும்பி வா! 334 00:33:18,582 --> 00:33:21,084 நல்ல அன்பான எனக்கு தேவை நேசிப்பது 335 00:33:21,168 --> 00:33:22,377 நல்ல அன்பான 336 00:33:29,801 --> 00:33:33,222 திரு எம்டி, பூல் 337 00:33:40,312 --> 00:33:41,396 அமாண்டா? 338 00:33:42,272 --> 00:33:43,649 அமாண்டா? 339 00:33:44,775 --> 00:33:45,943 அமாண்டா? 340 00:34:04,753 --> 00:34:06,004 அமாண்டா? 341 00:34:14,263 --> 00:34:15,264 மாண்டா? 342 00:34:19,268 --> 00:34:20,268 ஹே. 343 00:34:20,893 --> 00:34:21,895 ஹே. 344 00:34:24,898 --> 00:34:28,610 ஹே. அக்கா, மாண்டா முயல்குட்டி, ஹே. 345 00:34:28,694 --> 00:34:30,320 வா, தூங்கப் போகலாம். 346 00:34:32,572 --> 00:34:33,782 சரியா? 347 00:34:37,034 --> 00:34:39,454 நாங்கள் மூடப் போகிறோம், சார். விரைவில். 348 00:34:39,538 --> 00:34:42,748 இந்த புத்தகம்தான் ஸ்காட் லாண்டனுக்கு சிறு வயதில் பிடித்த புத்தகம் தெரியுமா? 349 00:34:44,668 --> 00:34:46,335 இப்போதுதான் படிக்க முடிந்தது. 350 00:34:47,004 --> 00:34:48,797 இல்லை, எனக்கு தெரியாது. 351 00:34:49,672 --> 00:34:51,967 அவரை உங்களுக்கு... தெரிந்திருக்கும் இல்லையா? 352 00:34:52,050 --> 00:34:54,094 அவர் இந்த நூலகத்திற்கு நிதியளித்தார் இல்லையா? 353 00:34:54,761 --> 00:34:56,096 அவரிடம் பேசுமளவிற்கு அவரை தெரியும், 354 00:34:56,179 --> 00:34:58,473 ஆனால் எனக்கு... அவரது மனைவியை நன்றாக தெரியும். 355 00:34:58,557 --> 00:35:00,809 லிஸா. லிஸே. 356 00:35:00,893 --> 00:35:04,479 அவர் இங்கு அடிக்கடி வருவார். சிலநேரம் சிறுவர்களுக்கு படித்துக்காட்டுவார். 357 00:35:05,981 --> 00:35:09,318 உண்மையில் அவர்தான் நூலகத்திற்கு நிதியளித்தது... 358 00:35:09,401 --> 00:35:10,819 இல்லை, பணம் அவருடையது. 359 00:35:12,654 --> 00:35:14,364 இல்லையா? எல்லாம் அவருடையதுதான். 360 00:35:15,032 --> 00:35:17,784 அப்படித்தான் இருக்கும். பேசும் விதத்தில்... 361 00:35:17,868 --> 00:35:19,453 அதைப் பற்றி எந்த விதமும் இல்லை. 362 00:35:20,579 --> 00:35:21,997 எல்லாம் அவருடையதுதான். 363 00:35:23,207 --> 00:35:24,583 நான்கு வயது. 364 00:35:26,126 --> 00:35:28,629 இதுதான் கற்பனை சக்தியை அவருக்கு கொடுத்ததாக கூறினார். 365 00:35:28,712 --> 00:35:30,839 ஓ. சுவாரஸ்யமாக உள்ளது. 366 00:35:30,923 --> 00:35:33,550 கற்பனை சக்தி, அதுபற்றி யோசியுங்கள். 367 00:35:34,426 --> 00:35:36,803 விதை இங்கே விதைக்கப்பட்டு இங்கிருந்து வளர்ந்துள்ளது. 368 00:35:38,222 --> 00:35:39,723 அதை எப்படிக் கண்டுபிடித்தேன் என தெரியுமா? 369 00:35:41,642 --> 00:35:44,978 ஸ்காட் லாண்டன் பற்றி எல்லாம் தெரிந்த எனது பேராசிரியர் நண்பர் கூறினார். 370 00:35:45,062 --> 00:35:49,191 அவர் பெயர் டாஷ்மியல். வேடிக்கையான பெயர். இது ஸ்காட் புத்தகங்களில் இருக்கலாம். 371 00:35:49,274 --> 00:35:52,319 ஆனால் அவரை ஸ்காட் என்றுதான் அழைப்பேன், அவரை எனக்கு... தெரிந்ததாக நினைக்கிறேன். 372 00:35:54,821 --> 00:35:56,823 அவரது படைப்புகள் மூலம் அவரைத் தெரியும். 373 00:35:57,991 --> 00:36:00,953 சார், நான் இப்போது மூட வேண்டும். அதனால்... 374 00:36:01,036 --> 00:36:02,204 டாஷ்மியல். 375 00:36:03,372 --> 00:36:07,918 டாஷ்மியல், உங்களுக்கு பசிப்பது போல, நீங்கள் வேகமாக சென்று சாப்பிடுவது. 376 00:36:08,001 --> 00:36:10,587 புரிகிறதா? டாஷ்மியல், “உணவுக்காக ஓடுவது.” 377 00:36:11,088 --> 00:36:13,799 இந்த புத்தகத்தை தனிப்பட்ட இடத்தில் வைக்க வேண்டும். 378 00:36:15,133 --> 00:36:19,471 இதற்கு கீழ் “ஸ்காட் லாண்டன் இங்கிருந்து 379 00:36:19,555 --> 00:36:21,682 தான் தொடங்கினார்” என்று கூறும் பலகையை வையுங்கள். 380 00:36:22,766 --> 00:36:26,478 அடுத்த தலைமுறையினரை இது உத்வேகப்படுத்தும். என்ன நினைக்கிறீர்கள்? 381 00:36:28,397 --> 00:36:29,982 ஆம், அது நல்ல யோசனை. 382 00:36:32,484 --> 00:36:34,778 சார், நான் நூலகத்தை மூட வேண்டும். 383 00:36:37,573 --> 00:36:38,574 நீங்கள்... 384 00:36:40,951 --> 00:36:43,579 எல்லா குழந்தைகளும் இதை தினமும் பார்த்து உத்வேகம் பெறும் வகையில் இந்த 385 00:36:43,662 --> 00:36:44,872 புத்தகத்தை இங்கே வையுங்கள். 386 00:36:45,455 --> 00:36:47,457 ஆம். அது நல்ல யோசனை. 387 00:36:48,917 --> 00:36:50,460 நான் அப்படியே செய்கிறேன். 388 00:36:52,421 --> 00:36:53,505 சரி... 389 00:36:58,886 --> 00:37:00,596 நாம் இருவரும் அதை ஒத்துக்கொள்கிறோம். 390 00:37:06,268 --> 00:37:07,644 எப்போதும் கேம்பர்கள். 391 00:37:07,728 --> 00:37:09,104 எப்போதும் கேம்பர்கள். 392 00:37:10,772 --> 00:37:12,191 என்னை பீம் செய், ஸ்காட்டி. 393 00:37:12,274 --> 00:37:13,567 என்னை பீம் செய், ஸ்காட்டி. 394 00:37:18,655 --> 00:37:21,950 டாஷ்மியல், உணவுக்கு வேகமாக ஓடுவது. அதை யோசியுங்கள், அதில் ஒன்று உள்ளது. 395 00:37:22,034 --> 00:37:23,035 கண்டிப்பாக. 396 00:37:23,118 --> 00:37:24,786 அந்த புத்தகத்தை தனி இடத்தில் வையுங்கள். 397 00:37:24,870 --> 00:37:26,413 அது நல்ல யோசனை. 398 00:37:26,496 --> 00:37:28,582 அவர் கட்டிய அந்த பொம்பளையால் இந்த இடம் இங்கில்லை. 399 00:37:28,665 --> 00:37:30,042 அவரால்தான் இருக்கிறது. 400 00:37:37,299 --> 00:37:39,343 மருத்துவர் என்று கூறினேன் 401 00:37:41,512 --> 00:37:43,347 திரு. எம்டி 402 00:37:44,723 --> 00:37:46,558 என்னிடம் என்ன குறை என்று 403 00:37:48,352 --> 00:37:49,937 சொல்ல மாட்டாயா 404 00:37:54,483 --> 00:37:56,151 மருத்துவர் என்று கூறினேன் 405 00:37:58,362 --> 00:37:59,780 திரு. எம்டி 406 00:38:16,213 --> 00:38:19,466 டாக்டர் ஹியூ ஆல்பர்னஸ் கிரீன்லான் மறுவாழ்வு மையம் 407 00:38:19,550 --> 00:38:22,803 பேபிலவ்! இரண்டாவது குறிப்பு பூல் 408 00:38:30,269 --> 00:38:32,938 சரி. சரி. 409 00:38:34,106 --> 00:38:35,482 மீண்டும் செல்ல போகிறோம். தயாரா? 410 00:38:36,358 --> 00:38:37,609 மூன்று எண்ணும்போது. 411 00:38:37,693 --> 00:38:41,321 ஒன்று. இரண்டு. மூன்று. 412 00:38:41,405 --> 00:38:43,657 வா, செல்லம். 413 00:38:45,033 --> 00:38:46,034 மாண்டா. 414 00:38:46,785 --> 00:38:47,786 திருமதி. லாண்டன். 415 00:38:47,870 --> 00:38:51,081 ஹாய். ஆம், இது லிஸா. லிஸே. 416 00:38:51,164 --> 00:38:55,711 திருமதி. லாண்டன், முதலில் உங்கள் இழப்புக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். 417 00:38:56,378 --> 00:38:58,547 என் பல புத்தகங்களில் அவர் கையெழுத்திட்டுள்ளார், 418 00:38:58,630 --> 00:39:02,509 அவை எனது பொக்கிஷங்களாக உள்ளன. 419 00:39:02,593 --> 00:39:05,345 நன்றி, டாக்டர் ஆல்பர்னஸ். உங்கள் கனிவுக்கு நன்றி. 420 00:39:05,429 --> 00:39:09,224 உங்கள் சகோதரி அமாண்டா டிபுஷர் பற்றி அழைத்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். 421 00:39:10,142 --> 00:39:11,226 எப்படி உங்களுக்கு தெரியும்? 422 00:39:11,310 --> 00:39:14,062 ஸ்காட்... அவர் என்னை மூன்று ஆண்டுகளுக்கு முன் மதிய உணவுக்கு அழைத்தார். 423 00:39:14,646 --> 00:39:17,816 அவரது மைத்துனி தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வதாக கூறினார். 424 00:39:18,901 --> 00:39:19,943 ஆமாம், வெட்டிக்கொள்கிறார். 425 00:39:20,569 --> 00:39:23,906 ஆம். பகுதியளவு கேடடோனியாவும். 426 00:39:24,907 --> 00:39:27,826 அந்த நடத்தைகள் மீண்டும் வரலாம் என அவர் நம்பினார். அதுதான் சூழ்நிலையா? 427 00:39:27,910 --> 00:39:32,831 ஆம். ஆனால் டாக்டர் ஆல்பர்னஸ்... 428 00:39:32,915 --> 00:39:34,082 ஹியூ என்று கூப்பிடுங்கள். 429 00:39:35,334 --> 00:39:39,630 அமாண்டாவின் புத்தகத்தில் உங்கள் எண்ணை எழுதிவைத்துள்ளார். 430 00:39:39,713 --> 00:39:41,173 முன்னெச்சரிக்கைக்காக இருக்கலாம். 431 00:39:41,840 --> 00:39:44,092 உணவுக்கு பிறகு நாங்கள் இந்த இடத்தை சுற்றிப் பார்த்தோம். 432 00:39:44,885 --> 00:39:48,138 ஸ்காட் பயந்த உங்கள் சகோதரியின் தன்னிலை இழக்கும் நிலை 433 00:39:48,222 --> 00:39:51,099 -ஏற்படக்கூடும் எனில்... -அவளுக்கான இடத்தை கண்டறிவீர்கள். 434 00:39:52,643 --> 00:39:53,727 ஆம். 435 00:39:54,770 --> 00:39:56,563 அவரை ஸ்காட்டுக்கு பிடித்திருக்க வேண்டும். 436 00:39:57,231 --> 00:39:59,024 அவர் எனது இரு சகோதரிகளை நேசித்தார். 437 00:39:59,983 --> 00:40:02,903 உங்களுக்காக இந்த சூழ்நிலையை துரிதப்படுத்துகிறேன், திருமதி. லாண்டன். 438 00:40:02,986 --> 00:40:06,657 எனது... விருப்பமான எழுத்தாளருக்கும் அவரது மனைவிக்கும் ஏதேனும் செய்ய விரும்புகிறேன். 439 00:40:08,700 --> 00:40:11,161 மிக்க நன்றி. மிகவும் நன்றி. 440 00:40:11,245 --> 00:40:14,081 உங்கள் கணக்குத் துறையுடன் என்னை இணைத்தால், 441 00:40:14,164 --> 00:40:15,582 பணத்திற்கு ஏற்பாடு செய்வேன். 442 00:40:18,627 --> 00:40:20,712 உங்கள் கணவர் பணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டார். 443 00:40:22,005 --> 00:40:25,008 நான் ஃபோனில் அழைத்தால் போதும், பணம் கட்டப்படும் என்று கூறினார். 444 00:40:25,592 --> 00:40:27,302 சரி, சரி. நன்றி. 445 00:40:27,386 --> 00:40:29,763 -அவர் பெருந்தன்மையானவர். -நன்றி. மிகவும் நன்றி. 446 00:40:29,847 --> 00:40:31,473 நிச்சயமாக, நிச்சயமாக. 447 00:40:56,373 --> 00:40:59,376 நம் திருமணத்திற்கு முன் இதை கூறியிருக்க வேண்டும். 448 00:41:02,212 --> 00:41:05,966 முக்கியமான விஷயம் பற்றி பேச வேண்டாம். இங்கு மிகவும் நன்றாக உள்ளது. 449 00:41:06,049 --> 00:41:09,970 என் கையை வெட்டிக்கொண்டபோது, நீ என்னை பைத்தியமா என்று கேட்டது நினைவுள்ளதா? 450 00:41:12,764 --> 00:41:14,057 எனக்கு காட்சிகள் தோன்றின. 451 00:41:15,559 --> 00:41:18,103 நான் அவற்றை எழுதினால் மக்கள் பணம் கொடுத்து படிக்கின்றனர். 452 00:41:19,104 --> 00:41:21,857 ஆனால் நீங்கள் எழுத்தாளர். அது உங்கள் வேலை. 453 00:41:21,940 --> 00:41:27,571 நீ என் குடும்பம், அப்பா, என் சகோதாரன் பற்றி கேட்டாய். 454 00:41:30,199 --> 00:41:32,326 அதெல்லாம் கஷ்டமான நினைவுகள் என்று கூறினீர்கள். 455 00:41:34,119 --> 00:41:35,204 ஆம். 456 00:42:10,697 --> 00:42:12,157 அவளைப் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். 457 00:42:12,699 --> 00:42:13,784 கண்டிப்பாக மேடம். 458 00:42:22,626 --> 00:42:23,961 அவருக்கு எப்படி தெரியும்? 459 00:42:25,379 --> 00:42:26,630 ஸ்காட்டுக்கு எப்படி தெரியும்? 460 00:42:28,674 --> 00:42:29,675 எனக்கு தெரியவில்லை. 461 00:42:45,774 --> 00:42:46,984 ஹலோ? 462 00:42:47,067 --> 00:42:48,277 திருமதி. லாண்டன். 463 00:42:50,863 --> 00:42:53,198 ஆம். நீங்கள் யார்? 464 00:42:54,157 --> 00:42:55,409 என்னை ஜிம் என்று கூப்பிடலாம். 465 00:42:55,492 --> 00:42:56,702 ஜிம் என்றால் யார்? 466 00:42:57,995 --> 00:42:59,079 ஜிம் டேண்டி எப்படி உள்ளது? 467 00:43:00,122 --> 00:43:03,500 சரி, நான் அழைப்பை துண்டிக்க போகிறேன், சரியா? 468 00:43:03,584 --> 00:43:05,711 இருங்கள், எனக்கு ஒரு நிமிடம் போதும். 469 00:43:07,713 --> 00:43:10,340 உங்கள் கணவரின் படைப்புகள் பற்றி ஒருவர் உங்களைப் பார்க்க ஒருவர் வந்தார். 470 00:43:10,424 --> 00:43:15,220 ஓ, ஓ, சரி. ஆம். சிறப்பு. 471 00:43:15,888 --> 00:43:18,807 நீ... நீ... டாஷ்மியலின் நண்பர், இல்ல? 472 00:43:18,891 --> 00:43:21,101 ஆக, இது ஒரு... விற்பனை அழைப்பா? 473 00:43:21,685 --> 00:43:24,104 அதுபோல ஒன்றை நீங்கள் கூறலாம். 474 00:43:24,188 --> 00:43:27,816 -இல்லை, இல்லை. -என்ன இல்லை? 475 00:43:27,900 --> 00:43:30,527 நான் தெளிவாக கூறிவிட்டேன் என நினைத்தேன். 476 00:43:30,611 --> 00:43:32,738 நினைத்தேன், ஆனால் கூறவில்லை. 477 00:43:32,821 --> 00:43:35,699 உங்கள் இருவருக்கும் சரியான புரிதல் ஏற்படாமல் இருந்திருக்கலாம், ஆனால்... 478 00:43:35,782 --> 00:43:38,535 கண்டிப்பாக சரியான புரிதல் ஏற்படவில்லை. 479 00:43:39,286 --> 00:43:43,165 டாஷ்மியலுக்கு ஸ்காட் லாண்டன் பற்றி அனைவரையும் விட நன்றாக தெரியும். 480 00:43:43,248 --> 00:43:46,752 கடவுளே. அவருக்கு நன்றாக தெரியுமா? அவருடன் திருமணம் செய்வது கணக்கில் வராதா? 481 00:43:46,835 --> 00:43:48,170 அது கணக்கில் வராது என்று நினைக்கிறாயா? 482 00:43:48,253 --> 00:43:50,589 ஒருவரை திருமணம் செய்துகொண்டால் அவரை பற்றி தெரியாதா? அது கணக்கில் வராதா? 483 00:43:50,672 --> 00:43:55,135 நான் ஒரு ஹோட்டல் வெயிட்டர் என்று அவர் சொன்னது தெரிந்திருக்கலாம் இல்லையா? 484 00:43:55,219 --> 00:43:56,220 நான் என்ன சொல்ல வந்தேன்... 485 00:43:56,303 --> 00:43:57,888 கடவுளே. நிறுத்து. 486 00:43:57,971 --> 00:44:01,725 நான் உன்னை அழைக்க சொன்னேனா? என்னை அழைக்க சொல்லி நான் சொன்னேனா? 487 00:44:04,353 --> 00:44:05,562 இல்லை. 488 00:44:05,646 --> 00:44:07,731 இல்லை! நான் சொல்லவில்லை. 489 00:44:07,814 --> 00:44:09,900 நான் இதைக் கேட்கவில்லை. 490 00:44:13,278 --> 00:44:15,405 நீங்கள் என்னிடம் பேசுகிறீர்கள், பேராசிரியருடன் இல்லை, 491 00:44:15,489 --> 00:44:18,367 பேராசிரியருக்கு வேண்டியதை கொடுத்து விடுங்கள். 492 00:44:19,826 --> 00:44:21,411 இல்லையென்றால், பிறகு பார்க்கலாம் எல்லாம் இல்லை, 493 00:44:21,495 --> 00:44:24,414 அதை என்னிடம் கொடுக்கிறீர்கள், நான் அதை பேராசிரியரிடம் கொடுக்கிறேன். 494 00:44:24,998 --> 00:44:27,084 ஸ்காட் லாண்டனிடம் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. 495 00:44:27,167 --> 00:44:29,545 அவர் உயிருடன் இருக்கும்போதும் சரி இறந்தபிறகும் சரி. 496 00:44:30,420 --> 00:44:33,298 அவரது சிறப்புத்தன்மையை நீ புரிந்து கொள்ளவில்லை என்று பேராசிரியர் கூறினார். 497 00:44:33,382 --> 00:44:36,593 நீங்கள் அவரை அழைத்து எல்லாம் நல்லது என்று சொல்ல வேண்டும். 498 00:44:36,677 --> 00:44:38,470 யோகோ அந்த படைப்புகளைத் தருகிறேன் என்று. 499 00:44:38,554 --> 00:44:41,265 யோகோவா? நீ என்னை... 500 00:44:42,516 --> 00:44:44,059 நீ என்னை யோகோ என்று கூறினாயா? 501 00:44:44,685 --> 00:44:46,019 இது உடனடியாக நடக்கவில்லை எனில், 502 00:44:46,103 --> 00:44:48,522 நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து உங்கள் பள்ளிப் பருவத்தில் ஆண்கள் தொட 503 00:44:48,605 --> 00:44:51,233 நீங்கள் அனுமதிக்காத இடங்களைக் காயப்படுத்துவேன். 504 00:44:52,776 --> 00:44:53,777 மேடம். 505 00:44:56,864 --> 00:44:58,991 நான் சொல்வது புரிகிறதா? 506 00:44:59,825 --> 00:45:00,826 புரிகிறது. 507 00:45:01,618 --> 00:45:02,786 திருமதி. லாண்டன்? 508 00:45:03,954 --> 00:45:05,122 ஜிம். 509 00:45:06,874 --> 00:45:09,543 -சொல்லுங்கள், மேடம்? -நான் சொல்வது கேட்கிறதா? 510 00:45:10,460 --> 00:45:13,005 சத்தம் குறைவாக உள்ளது, ஆனால் எனக்கு கேட்கிறது. 511 00:45:19,678 --> 00:45:21,013 அதை கொடுக்க முடியாது! 512 00:45:51,960 --> 00:45:53,170 லிஸா லாண்டன் மேதைக்கு பின்னால் இருக்கும் மனைவி 513 00:45:57,549 --> 00:45:58,675 ரெட்#2 சுகர்டாப் ஹில் ரோட். 514 00:47:04,533 --> 00:47:06,618 -அவனிடம் துப்பாக்கி உள்ளது. -துப்பாக்கி வைத்திருக்கிறான்! 515 00:47:06,702 --> 00:47:08,954 -துப்பாக்கி வைத்திருக்கிறான்! துப்பாக்கி! -நீ எனது கதைகளை திருடிவிட்டாய். 516 00:47:09,580 --> 00:47:11,248 என அறிவைத் திருடிவிட்டாய். 517 00:47:21,175 --> 00:47:22,551 மிகவும் நெருக்கத்தில் உள்ளது. 518 00:47:25,345 --> 00:47:26,638 பல முகங்கள் உள்ளன. 519 00:47:26,722 --> 00:47:30,934 எனக்கு புரியவில்லை. எனக்கு... புரியவில்லை. 520 00:47:32,311 --> 00:47:33,896 உனக்கு தெரியும். 521 00:47:34,646 --> 00:47:36,106 உனக்கு தெரியும். 522 00:47:50,287 --> 00:47:51,663 லாங் பாய். 523 00:47:52,122 --> 00:47:53,540 வாயை மூடு. 524 00:47:54,917 --> 00:47:56,835 அது சத்தமிடுகிறது. 525 00:48:14,561 --> 00:48:17,606 இல்லை, இல்லை, இல்லை, இல்லை. அது நடக்கவில்லை. 526 00:48:19,233 --> 00:48:20,692 உனக்கு தெரியும். 527 00:48:33,664 --> 00:48:35,916 -வெளியிடப்பட்ட கையெழுத்து பிரதிகள் -ஸ்காட்! முந்தைய ஆண்டுகள்! 528 00:48:35,999 --> 00:48:39,336 தி சீக்ரெட் பேர்ல் யோசனைகள் & குறிப்புகள் 529 00:48:39,419 --> 00:48:41,839 வெளியிடப்படாத கையெழுத்து பிரதிகள் 530 00:49:00,274 --> 00:49:02,484 மார்க் செலமன் நினைவாக 531 00:49:58,248 --> 00:50:00,250 நரேஷ் குமார் ராமலிங்கம்