1 00:00:05,256 --> 00:00:07,341 முன்னதாக தி எக்ஸ்பான்ஸில் 2 00:00:07,925 --> 00:00:10,636 நான் டேவிட் பாஸ்டர். இடைக்கால செக்ரட்டரி ஜெனரல். 3 00:00:10,720 --> 00:00:12,972 இடைக்கால அமைச்சரவையில் நீங்க சேரணும். 4 00:00:13,055 --> 00:00:13,889 நிச்சயமா. 5 00:00:13,973 --> 00:00:17,143 மறுபடியும் என் நகரத்துக்கு நீ வந்தா, உன்னை கொல்வேன். 6 00:00:17,226 --> 00:00:20,438 சிறந்த வாய்ப்பு பால்டிமோர். சில நண்பர்கள் அங்குண்டு. 7 00:00:20,521 --> 00:00:23,524 ஆயுதங்கள், உணவு, வண்டி கிடைச்சுது. 8 00:00:23,566 --> 00:00:25,651 மார்கோ ஆதரவை திரட்டறான். 9 00:00:25,735 --> 00:00:29,280 நமக்கு இருக்கிற ஒரே தேர்வு அவனோட இணைவது... இல்லன்னா சாவது. 10 00:00:29,363 --> 00:00:31,991 குழு பரிமாற்றம், சுதந்திர கடற்படையை ஒற்றுமையாக்கும். 11 00:00:32,074 --> 00:00:33,534 எல்லா பிரிவுகளும் ஒன்று. 12 00:00:34,118 --> 00:00:35,911 செட்ஸெமோகா நயோமியின் விண்கலம். 13 00:00:37,538 --> 00:00:38,497 ஏறுவோம். 14 00:00:38,581 --> 00:00:39,623 எதுக்கு? 15 00:00:39,707 --> 00:00:42,168 நயோமியை கண்டுபிடிக்க குழுவோ பதிவுகளோ உதவும். 16 00:00:42,293 --> 00:00:44,003 ப்ரோட்டோமாலிக்யூல் எப்படி? 17 00:00:46,255 --> 00:00:50,593 உன் விண்கலத்தால் த ரோசினான்ட்டேவை இழுத்து அதை அழிக்க முடிவெடுத்தோம். 18 00:00:50,676 --> 00:00:52,470 அடப்பாவி மிருகமே. 19 00:00:52,553 --> 00:00:54,930 இது நீயில்ல. நீ இவனை மாதிரியில்ல. 20 00:00:56,432 --> 00:00:58,225 நான் யார்னு உங்களுக்கு தெரியாது. 21 00:00:59,477 --> 00:01:01,270 உன் முக பாவனை புரியுது. 22 00:01:01,353 --> 00:01:04,064 -செய்யாதே. -நீ என்னை பின்தொடர்ந்திருக்க கூடாது. 23 00:01:04,148 --> 00:01:05,566 வேண்டாம்! 24 00:01:57,243 --> 00:01:59,495 இன்னும் எத்தனை தூரம் இருக்கு? 25 00:02:00,371 --> 00:02:03,624 அறிவிப்பு பலகை சரின்னா, இன்னும் நாற்பது கிலோமீட்டர். 26 00:02:04,208 --> 00:02:06,168 வேணும்னா மெதுவா போலாம். 27 00:02:06,252 --> 00:02:07,461 இல்ல, நல்லாயிருக்கேன். 28 00:02:08,254 --> 00:02:11,215 தடுப்பான் மருந்துகள் வெளியேறியதா நினைக்கிறேன். 29 00:02:12,007 --> 00:02:13,467 இப்போ பரவால்லயா? 30 00:02:13,968 --> 00:02:15,010 ஆமா. 31 00:02:15,970 --> 00:02:17,805 பனி விலகின மாதிரி. 32 00:02:19,098 --> 00:02:20,474 முனைப்பா இருக்க முடியுது. 33 00:02:28,566 --> 00:02:30,276 உன் பசி திரும்ப வந்தது. 34 00:02:31,318 --> 00:02:32,611 சுவைக்க முடியுது... 35 00:02:32,695 --> 00:02:34,280 ஏன்னா மீண்டும் நுகர்கிறேன். 36 00:02:34,363 --> 00:02:37,283 நுகர இயலாமை, தடுப்பான்களின் பக்க விளைவு. 37 00:02:39,743 --> 00:02:41,829 சில நறுமணங்கள் மறந்துடுச்சு. 38 00:02:41,912 --> 00:02:44,206 புரத மிட்டாய் நறுமணம் வீசாது. 39 00:02:44,290 --> 00:02:46,834 சிறை உணவை விட இவை நறுமணமானவை. 40 00:03:39,553 --> 00:03:42,139 இது முதியோர் இல்லம் போல தெரியுது. 41 00:03:42,806 --> 00:03:45,643 தப்பிக்க முடிஞ்சவங்க தப்பிச்சிருப்பாங்க. 42 00:03:48,270 --> 00:03:50,439 இது கருணையான செயல்னு நம்பறேன். 43 00:03:50,522 --> 00:03:51,732 இருந்திருக்கலாம். 44 00:03:54,526 --> 00:03:57,279 நாம பால்டிமோர் போன பின் என்ன செய்வோம்? 45 00:03:58,197 --> 00:03:59,448 சரியா தெரியல. 46 00:04:00,783 --> 00:04:03,869 எனக்கு தெரிஞ்சு அதுதான் நமக்கு மிக பத்திரமான இடம். 47 00:04:05,704 --> 00:04:08,290 உலகம் இனி இப்படித்தான் இருக்குமா? 48 00:04:08,874 --> 00:04:10,125 கொஞ்ச காலத்துக்காவது. 49 00:04:11,460 --> 00:04:12,962 இங்கிருந்து வெளியேறணும். 50 00:04:13,045 --> 00:04:16,423 பயணிக்கையில் உள்சுற்றுப்பாதை விண்கலம் பறப்பதை பார்த்தேன். 51 00:04:16,507 --> 00:04:19,843 விண்கலம் கிடைக்குமிடம் தெரிஞ்சா, சொல்ல தயங்காதே. 52 00:04:19,927 --> 00:04:21,971 விண்கலம் கிடைக்குமிடம் தெரியும். 53 00:04:22,054 --> 00:04:25,766 ஆனா நாம அங்கே தனியா போறது ரொம்ப கஷ்டம். 54 00:04:26,350 --> 00:04:27,977 அப்போ நமக்கு உதவி தேவை. 55 00:05:31,915 --> 00:05:34,168 தி எக்ஸ்பான்ஸ் 56 00:05:51,852 --> 00:05:53,145 சகோதரா... 57 00:05:55,981 --> 00:05:57,983 ஆரம்பத்தில் இருந்தே... 58 00:06:01,028 --> 00:06:03,697 முடிவிலும் இருந்திருக்கணும். 59 00:06:07,826 --> 00:06:09,661 நடந்ததை பார்த்தியா? 60 00:06:09,745 --> 00:06:10,746 ஆமா. 61 00:06:13,916 --> 00:06:15,084 சொல்லு. 62 00:06:15,793 --> 00:06:18,587 -அவங்களை தடுக்க பார்த்தார் சின்- -இல்ல. 63 00:06:18,670 --> 00:06:20,380 உன் அம்மா எப்படி இறந்தா சொல். 64 00:06:25,427 --> 00:06:27,137 விளிம்பில் அவங்களை பார்த்தேன். 65 00:06:29,264 --> 00:06:33,018 சின் அவ பின்னாடி போனார், ஆனா அவங்க கதவை திறந்து வெளியேறினாங்க. 66 00:06:34,353 --> 00:06:35,729 பிறகு, போயிட்டாங்க. 67 00:06:37,523 --> 00:06:38,816 சாக விரும்பினாங்க. 68 00:06:40,776 --> 00:06:43,737 -அவங்க சின்னை கொன்றிருக்க கூடாது. -அவ கொல்லல, நீ. 69 00:06:45,531 --> 00:06:46,740 எங்களை விட்டுப் போ. 70 00:08:16,288 --> 00:08:18,540 அட. அய்யோ... 71 00:08:43,941 --> 00:08:45,859 ஆயுதம் உள்ளபோது துண்டிக்காதீர் 72 00:08:47,778 --> 00:08:49,029 இல்ல. 73 00:08:50,405 --> 00:08:51,657 இல்லை. 74 00:08:54,785 --> 00:08:55,869 இல்ல. 75 00:09:03,335 --> 00:09:06,213 அய்யோ. 76 00:09:11,677 --> 00:09:13,011 நாசம். 77 00:09:15,722 --> 00:09:16,556 அய்யோ! 78 00:09:44,209 --> 00:09:46,461 நான் த ரோசினான்ட்டேவின் நயோமி நகாட்டா. 79 00:09:46,545 --> 00:09:48,839 இந்த தகவல் கிடைத்தால், மறுஒலிபரப்பவும். 80 00:09:48,922 --> 00:09:51,133 என் ஆபத்தை ஜேம்ஸ் ஹோல்டெனிடம் கூறுக. 81 00:09:51,216 --> 00:09:52,592 தகவல் தொடர்பு இயங்கலை. 82 00:09:52,676 --> 00:09:55,304 செலுத்தல் கட்டுப்பாடில்லை. மறு ஒலிபரப்பவும். 83 00:09:55,387 --> 00:09:57,764 நான் த ரோசினான்ட்டேவின் நயோமி நகாட்டா. 84 00:09:57,889 --> 00:10:00,392 இந்த தகவல் கிடைத்தால், மறுஒலிபரப்பவும். 85 00:10:00,475 --> 00:10:02,519 என் ஆபத்தை ஜேம்ஸ் ஹோல்டெனிடம் கூறுக. 86 00:10:02,602 --> 00:10:03,979 தகவல் தொடர்பு இயங்கலை. 87 00:10:04,062 --> 00:10:06,523 செலுத்தல் கட்டுப்பாடில்லை. மறு ஒலிபரப்பவும். 88 00:10:12,863 --> 00:10:15,991 த ஸமீயாவோட வெடிப்பு இடத்தில் ப்ரோட்டோமாலிக்யூல் இல்ல. 89 00:10:16,074 --> 00:10:18,535 அது உலை வெடிப்பில் பிழைக்கலையா? 90 00:10:18,618 --> 00:10:19,911 அப்படி அதை அழிச்சோம். 91 00:10:19,995 --> 00:10:23,248 வெடிக்கும் முன் த ஸமீயா ஏதும் தகவல் அனுப்பினாங்களா? 92 00:10:23,332 --> 00:10:26,626 நம் நோக்கிகளும் சென்ஸர்களும் அவங்க இயங்கினவுடன் நோக்கின. 93 00:10:26,710 --> 00:10:29,421 வேறு விண்கலத்திடம் மாதிரியை தந்திருப்பாங்க. 94 00:10:29,504 --> 00:10:30,505 சாத்தியமில்லை. 95 00:10:30,589 --> 00:10:32,424 விமானப் பாதையில் இருந்தாங்க. 96 00:10:32,507 --> 00:10:35,635 ஏதும் விண்கலம் அவங்களை சந்திச்சா கண்டிருப்போம். 97 00:10:35,719 --> 00:10:39,139 டைட்பீம் பின்சிதறல், மார்கோவுடனான தொடர்பா இருக்கும். 98 00:10:39,222 --> 00:10:41,683 மாதிரியை அழிக்க, பிடிபடாம இருக்க உத்தரவு. 99 00:10:41,767 --> 00:10:43,852 நமக்காக வேலை முடிச்சாங்க. திருப்தி. 100 00:10:46,063 --> 00:10:49,274 -ரேஸர்பேக்கிலிருந்து செய்தி? -உயர்-ஜி போன பின் இல்லை. 101 00:10:49,358 --> 00:10:50,192 புது செய்தி இல்ல 102 00:10:50,275 --> 00:10:52,861 பெருங்கடலில் கூழாங்கல்லை தேடும்போது பார்த்தே. 103 00:10:52,944 --> 00:10:56,323 அப்போ அவங்களுக்கு உதவி தேவை. அவங்களுக்கு பாதை வகுத்திடு. 104 00:10:56,406 --> 00:10:58,533 வந்துட்டு இருக்கோம்னு சொல்றேன். 105 00:11:02,871 --> 00:11:06,208 அவளை கண்டுபிடிக்க முடியாதுன்னு அவனுக்கு புரிஞ்சா? 106 00:11:06,291 --> 00:11:09,044 -அப்படி அவன் யோசிக்கல. -நான் யோசிக்கறேன். 107 00:11:09,127 --> 00:11:12,297 அவனோட காதலியை காப்பாத்த நான் சாக மாட்டேன். 108 00:11:46,790 --> 00:11:51,211 இதை விட பெரிதானவை டுவால்ட் அல்லது மவ்டெங்கில் இருக்கும். 109 00:11:52,003 --> 00:11:53,839 நாசமாப் போச்சு! பார்த்து நட! 110 00:11:53,922 --> 00:11:55,966 அடச்சே, உன் கருவிகளை பிடி. 111 00:11:56,049 --> 00:11:58,385 ஹேய்! எல்லாரும் சோர்வா இருக்கோம். 112 00:12:07,144 --> 00:12:09,980 ஒரே விண்கலத்தில் இத்தனை பிணங்கள் முன் கண்டதில்ல. 113 00:12:11,273 --> 00:12:14,401 -பிரிவு போல தெரிஞ்சாங்க. -ஆமா. 114 00:12:14,943 --> 00:12:16,403 மாடார் குபிலேயா. 115 00:12:17,279 --> 00:12:20,365 ஆணையத்தில், மார்கோவுக்கு மரண தண்டனை வாக்களிச்சாங்க. 116 00:12:22,909 --> 00:12:24,744 அதுக்கும் நமக்கும் தொடர்பில்ல. 117 00:12:25,996 --> 00:12:27,789 எப்படி இப்படி நடந்துக்கிறே? 118 00:12:27,873 --> 00:12:30,333 -எதுவும் மாறாதது போல. -எதுவும் மாறல. 119 00:12:30,417 --> 00:12:32,961 போன கப்பலில், நீர்த் தொட்டியை காலி செஞ்சு, 120 00:12:33,044 --> 00:12:35,881 எரிபொருள், மைய தகவல், தகவல்தொடர்பை எடுத்தோம். 121 00:12:36,506 --> 00:12:38,550 இப்பவும் அதைத்தான் செஞ்சோம். 122 00:12:38,633 --> 00:12:39,926 கொள்ளை அடிப்போம். 123 00:12:40,719 --> 00:12:42,012 அது நம் வேலை. 124 00:12:42,095 --> 00:12:43,597 நாம கொள்ளையர்கள் இல்ல. 125 00:12:44,139 --> 00:12:45,474 நாம பிணந்தின்னிகள். 126 00:12:46,725 --> 00:12:50,103 தன்னை எதிர்ப்பவங்களை மார்கோ கொன்னா, பிணங்களை சுரண்டுவோம். 127 00:12:50,979 --> 00:12:52,314 மறு-அழுத்தம். 128 00:12:54,858 --> 00:12:56,151 த கோடோ அதை உடைத்தது. 129 00:12:56,234 --> 00:12:58,487 டஸ்டர் விண்கலங்கள் எப்படி நாறினாலும், 130 00:12:58,570 --> 00:13:01,490 அவங்களோட துப்பாக்கிகள் அருமையானவை. 131 00:13:02,240 --> 00:13:05,243 ஒதுக்கபட்ட ரோந்து தொடருது. செர்ரியோ மால், முடிந்தது. 132 00:13:51,581 --> 00:13:52,999 -ஏதும் ஏவுகணைகள்? -இல்ல. 133 00:13:53,083 --> 00:13:55,627 எல்லாத்தையும் போரில் பயன்படுத்தினாங்க போல. 134 00:13:55,710 --> 00:14:00,131 மாடார் குபேலியா எப்பவும் ஆயுதத்தை விட அதிக மதுவை வாங்கும். 135 00:14:02,300 --> 00:14:03,718 மார்கோ ஏன் அவங்கள தாக்கணும்? 136 00:14:03,802 --> 00:14:04,928 அதாவது, ஏன் நாம? 137 00:14:06,429 --> 00:14:07,556 நிச்சயமா. 138 00:14:08,181 --> 00:14:09,683 நாமும் சுதந்திர கடற்படை. 139 00:14:11,726 --> 00:14:13,144 நாம் அவங்களை தாக்கலை. 140 00:14:14,771 --> 00:14:15,939 நம்மை தாக்கினர். 141 00:14:17,357 --> 00:14:21,444 மாடார் குபேலியாவுக்கும் உங்களை போல சுதந்திர கடற்படையில் இணைய அழைப்பு, 142 00:14:21,528 --> 00:14:22,737 எல்லா பிரிவுக்கும். 143 00:14:23,738 --> 00:14:24,864 மறுத்தாங்க, 144 00:14:25,615 --> 00:14:27,450 மார்கோ சமாதானமா போக விட்டார். 145 00:14:28,451 --> 00:14:32,664 நமக்கு விசுவாசமான ரெண்டு சீரீஸ் படகுகளை கடத்தினாங்க. 146 00:14:33,498 --> 00:14:38,128 எங்க கூட்டாளிகளை காப்போம், எதிரிகளை அழிப்போம். 147 00:14:39,462 --> 00:14:43,216 நம் கொள்ளை செயல்பாடுகள் பத்தி மார்கோ செய்தி எதிர்பார்க்கிறார். 148 00:14:43,800 --> 00:14:47,804 ஆயுதத்துக்கு முன்னுரிமை, ஆனால் உணவையும் கணக்கெடுக்கணும். 149 00:14:48,638 --> 00:14:50,765 த பெல்ட்டுக்கு உணவளிச்சு காக்கணும். 150 00:15:26,176 --> 00:15:28,970 எர்த் மற்றும் லூனாவின் குடிமக்களே, 151 00:15:29,054 --> 00:15:31,723 என் பெயர் டேவிட் பாஸ்டர். 152 00:15:33,266 --> 00:15:36,227 இந்த பதவியில் இருக்கவோ, இது போன்ற உரையாற்றவோ 153 00:15:36,311 --> 00:15:39,189 நான் கற்பனை செய்யவோ, திட்டமிடவோ இல்லை. 154 00:15:40,523 --> 00:15:44,027 உயிரிழந்த லட்சக் கணக்கானோரும் 155 00:15:44,110 --> 00:15:48,823 அவர்களின்றி தவிக்கும் குடும்பங்களும் எதையும் எதிர்பார்க்கவில்லை. 156 00:15:50,116 --> 00:15:55,330 இந்த பதவியை கனத்த மனதுடனும், ஆனால் தெளிந்த பார்வையுடனும் ஏற்கிறேன். 157 00:15:56,247 --> 00:16:00,794 உங்களது செக்ரட்டரி-ஜெனரலாக, எனக்கு அனுபவம் இல்லாத குறையை, 158 00:16:00,877 --> 00:16:04,005 என் தீவிரம், அர்ப்பணிப்பு, மற்றும் 159 00:16:04,089 --> 00:16:07,634 உள்துறை ஆதரவால் ஈடுகட்டுவேன். 160 00:16:08,802 --> 00:16:11,471 முன்னாள் செக்ரட்டரி-ஜெனரல் க்ரிஸ்ஜென் ஆவசராலா 161 00:16:11,554 --> 00:16:13,848 மற்றும் அட்மிரல் ஃபீலிக்ஸ் டெல்காடோ 162 00:16:13,932 --> 00:16:17,977 தாக்குதல்களை முறியடிக்க நம் படைகளுக்கு நேரடியாக உதவினர். 163 00:16:18,061 --> 00:16:20,897 லட்சக் கணக்கான உயிர்களை காத்தனர். 164 00:16:20,980 --> 00:16:23,566 நம் கிரகம் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளது, 165 00:16:23,650 --> 00:16:26,528 அவர்கள் என் அருகில் இருப்பது என் கவுரவம். 166 00:16:32,826 --> 00:16:36,454 மனித வரலாற்றில் மிகப்பெரிய வேட்டையை 167 00:16:36,538 --> 00:16:39,582 நான் உத்தரவிட்டுள்ளதை கூற வந்துள்ளேன். 168 00:16:40,417 --> 00:16:45,588 மார்கோ இனாரோஸ் மற்றும் அவனது கூட்டாளிகள் அவர்கள் செய்த அக்கிரமங்களுக்காக 169 00:16:45,672 --> 00:16:50,802 பிடிக்கப்பட்டு, தண்டனை அனுபவிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம். 170 00:16:50,885 --> 00:16:54,931 அச்சத்தை தூண்டுவதாலும், நம் கிரகத்தில் குழப்பத்தை விதைப்பதாலும் 171 00:16:55,014 --> 00:16:58,601 நம்மை உடைக்கலாம் என நினைக்கின்றனர் இந்த தீவிரவாதிகள், 172 00:16:58,685 --> 00:17:01,563 ஆனால் நம் இனத்தின் வரலாறு முழுக்க, 173 00:17:01,646 --> 00:17:05,483 நமது வீரம், உறுதி, மற்றும் கருணை, 174 00:17:05,567 --> 00:17:08,820 நம்மை உண்மையான மனிதர்களாக்கும் எல்லா விஷயங்களும், 175 00:17:08,903 --> 00:17:11,781 நமது சோதனைக் காலங்களில் பிரகாசமாக ஒளிவீசியுள்ளன. 176 00:17:14,075 --> 00:17:16,786 நம் ஆன்மாக்களை இந்த காலங்கள் சோதிக்கும், 177 00:17:17,537 --> 00:17:19,456 ஆனால் திட்டவட்டமாக சொல்கிறேன், 178 00:17:20,165 --> 00:17:22,917 நாம் வெல்வோம். வென்றாக வேண்டும். 179 00:17:23,001 --> 00:17:25,754 இது நம்பிக்கைக்கான ஆரம்பம், 180 00:17:25,837 --> 00:17:27,964 நியாயம் நோக்கி முதல் படி, 181 00:17:28,047 --> 00:17:31,926 நாம் வெற்றியடையும் வரை இந்த பயணம் முடியாது! 182 00:17:32,010 --> 00:17:36,389 இந்த கிரகம் மற்றும் மனித இனத்தின் எதிர்காலத்துக்கு அது முக்கியம்! 183 00:17:55,241 --> 00:17:56,534 அருமை, சார். 184 00:17:56,618 --> 00:17:57,994 அது நல்ல உணர்வு. 185 00:17:58,077 --> 00:18:01,581 சரிதான். சூழ்நிலை உங்க கட்டுப்பாட்டில் என காட்டினீங்க. 186 00:18:01,664 --> 00:18:03,166 என்னை அவங்க நம்பினாங்களா? 187 00:18:03,249 --> 00:18:06,336 கவலையில்ல. பார்க்க விரும்பின தலைவரை பார்த்தாங்க. 188 00:18:06,419 --> 00:18:09,214 இப்போ என் வாக்குறுதியை நாம நிறைவேத்தணும். 189 00:18:38,660 --> 00:18:40,495 காசா டி லோலா டெக்கீலா 190 00:19:05,603 --> 00:19:07,856 திரும்பி வர உனக்கு ரொம்ப தைரியம். 191 00:19:07,939 --> 00:19:10,483 விண்கல் தாக்குதலில் பிழைச்சு, அதைவிட 192 00:19:10,567 --> 00:19:13,486 ஆபத்தான சூழலுக்கு விரும்பி வர்றவன் நீ மட்டும். 193 00:19:13,570 --> 00:19:17,782 பழைய விதிகள் புது சூழலுக்கு பொருந்தாதுன்னு புரிஞ்சது. 194 00:19:17,866 --> 00:19:19,868 -இவ யாரு? -பீச்சஸ். 195 00:19:20,535 --> 00:19:21,619 க்ளரிஸ்ஸா. 196 00:19:21,703 --> 00:19:23,997 பேரழிவில், நீ பாதுகாப்பு தர்றியா? 197 00:19:24,080 --> 00:19:25,206 அப்படி இல்ல. 198 00:19:25,290 --> 00:19:28,459 உனக்கு உதவி தேவைன்னா என்னால முடியாது. 199 00:19:28,543 --> 00:19:31,963 -உனக்கு உதவ வந்தோம். -வின்னிபெஸாகி தீவு தெரியுமா? 200 00:19:32,046 --> 00:19:33,631 -இல்ல. -நியூ ஹாம்ப்ஷையர்ல. 201 00:19:33,715 --> 00:19:36,718 பணக்காரங்களுக்கு தீவுகளில் தனிப்பட்ட புகலிடம். 202 00:19:36,801 --> 00:19:38,720 விடுமுறை வீடுகள் பெரும்பாலும் காலி. 203 00:19:38,803 --> 00:19:41,472 ஒவ்வொன்றிலும் சுற்றுப்பாதை விமானம். 204 00:19:41,556 --> 00:19:42,849 அதில் லூனா போலாம். 205 00:19:43,558 --> 00:19:45,768 -எப்படி தெரியும்? -கோடைக்கு போவேன். 206 00:19:46,561 --> 00:19:48,688 என் அப்பா ஜூல்ஸ் பியர்-மாவோ. 207 00:19:48,771 --> 00:19:52,609 -ஜூல்ஸ் பியெர் மாவோ. கிறுக்கன்- -ஆமா, அவர் தான். 208 00:19:53,610 --> 00:19:56,154 -இப்ப உனக்கும் கஷ்டம். -அங்கே போக உதவறியா? 209 00:19:56,237 --> 00:19:59,824 எனக்கென்ன லாபம்? யூஎன் டாலர் மதிப்பு ஊசலாடுகிறது. 210 00:19:59,908 --> 00:20:02,952 -கிரகத்தை விட்டு இலவச பயணம். -ஏன் நான் போகணும்? 211 00:20:03,036 --> 00:20:05,246 முன்பு இந்த இடம் ஒரு குப்பை தொட்டி. 212 00:20:05,330 --> 00:20:08,082 -இனி முன்னேறாது. -நான் ஓட மாட்டேன், 213 00:20:08,166 --> 00:20:11,085 எவனோ பெல்ட்டர் கிறுக்கன் பாறை ஏவினதால. 214 00:20:11,169 --> 00:20:14,047 பாறைகள் உன் பிரச்சனை இல்ல. அங்கேயுள்ள எல்லாம். 215 00:20:14,130 --> 00:20:15,506 அதை சமாளிக்கிறேன். 216 00:20:15,590 --> 00:20:18,885 நீயும் உன் ஆட்களும் எத்தனை நாள் இங்கே தங்குவீங்க? 217 00:20:18,968 --> 00:20:20,219 தேவையான காலத்துக்கு. 218 00:20:22,764 --> 00:20:25,099 -பிழைக்க மாட்டே. -நாசமாப் போ, டிம்மி. 219 00:20:25,183 --> 00:20:29,354 பால்டிமோரில் என் சாம்ராஜ்யத்தை கஷ்டப்பட்டு உருவாக்கினேன். 220 00:20:29,437 --> 00:20:32,649 நான் சாப்பிட்ட ஒவ்வொரு உணவும், 221 00:20:32,732 --> 00:20:35,818 கழித்த கழிப்பறையும், காதலிச்ச எல்லா பெண்களும், 222 00:20:35,902 --> 00:20:37,946 சார்ம் சிட்டியில் தான். 223 00:20:38,029 --> 00:20:41,699 -இழப்பு எப்படின்னு தெரியும். -கைப்பை பத்தி பேசல. 224 00:20:41,783 --> 00:20:43,326 எனக்கு ஒரு பெண்ணை தெரியும். 225 00:20:43,409 --> 00:20:45,870 -சக ராஜ குடும்பமா? -இல்ல, சக கைதி. 226 00:20:46,704 --> 00:20:48,623 தன் ஐந்து குழந்தைகளை கொன்றாள். 227 00:20:48,706 --> 00:20:50,917 ஆனா அவங்க உயிரோடிருந்த மாதிரி பேசுவா. 228 00:20:51,000 --> 00:20:54,045 அவ காலையில் எழுந்ததும், அவங்க இருப்பதா நினைப்பா. 229 00:20:54,128 --> 00:20:57,632 அவளை பைத்தியம்னு நினைச்சேன், ஆனா ஒரு நாள் எங்கிட்ட சொன்னா, 230 00:20:58,341 --> 00:20:59,842 "அவங்க இறந்தது தெரியும், 231 00:21:00,677 --> 00:21:02,053 "ஆனா நானும் இறந்தேன். 232 00:21:02,136 --> 00:21:05,390 "உயிருடன் இருப்பதா நினைப்பது இங்கு நீ ஒருத்தி தான்." 233 00:21:06,599 --> 00:21:08,559 அவள் அதை சொன்னதும் புரிஞ்சது, 234 00:21:10,436 --> 00:21:14,315 என் பழைய சுயம் இறந்தது என. 235 00:21:26,995 --> 00:21:29,622 பாறை தாக்கிய பின், இங்கே பார்க்க வந்தேன். 236 00:21:30,915 --> 00:21:33,543 உயர் கட்டிடங்களை அதிர்வலைகள் தகர்த்தன. 237 00:21:34,127 --> 00:21:36,295 ஃபெல்'ஸ் பாயின்டில் கடற்சுவர் சரிவு, 238 00:21:36,379 --> 00:21:38,881 நகர் முழுக்க பெருங்கடல் நுழைந்தது. 239 00:21:39,465 --> 00:21:42,301 ஃபெடரல் ஹில், லாண்ட்ஸ்டௌன், 240 00:21:42,385 --> 00:21:45,096 நான் ஆண்ட பேட்டைகளும் வெள்ளத்தில் மூழ்கின 241 00:21:45,179 --> 00:21:46,681 மறைந்தே விட்டன. 242 00:21:47,432 --> 00:21:50,018 மீண்டும் த சர்ன் என நினைச்சேன். 243 00:21:51,811 --> 00:21:53,438 ஆனா போயிடுச்சு இல்ல? 244 00:21:57,066 --> 00:21:59,027 மீண்டும் தொடங்குவது மோசமில்ல. 245 00:22:07,035 --> 00:22:08,870 அப்போ, நீயும் வர்றியா? 246 00:22:13,458 --> 00:22:15,376 நல்லது. நீண்ட பயணம். 247 00:22:17,211 --> 00:22:19,589 ஒரு பெட்டி டெக்கீலாவை பார்த்தேன். 248 00:22:20,298 --> 00:22:22,300 அதில் கொஞ்சம் எடுத்துக்கலாம். 249 00:22:27,638 --> 00:22:28,931 நன்றி. 250 00:22:30,308 --> 00:22:31,642 எல்லாருக்கும் நன்றி. 251 00:22:35,855 --> 00:22:37,523 இனாரோஸ் பற்றி சமீப செய்தி? 252 00:22:37,607 --> 00:22:40,443 பெல்ட்டிலுள்ள நம் ஆட்கள் மற்றும் 253 00:22:40,526 --> 00:22:44,489 மேடம் ஆவசராலாவின் ஆட்கள் கொடுத்த விண்கல அடையாளங்களின் படி, 254 00:22:44,572 --> 00:22:49,035 இனாரோஸின் கடற்படை பிரிந்து, வெளிகிரகங்களை நோக்கி போவதாக நம்புகிறோம். 255 00:22:49,118 --> 00:22:50,828 நம் சாட்டர்ன், ஜூப்பிட்டர் படைகள் 256 00:22:50,912 --> 00:22:53,247 விண்கல அடையாளங்களை ஆராய்கின்றன, 257 00:22:53,331 --> 00:22:55,917 ஆனால் இனாரோஸ் இருப்பிடம் பற்றி தகவலில்லை. 258 00:22:56,000 --> 00:22:58,795 மார்ஷியன்கள் எப்படி? அவர்களிடம் ஏதும் தகவல்கள்? 259 00:22:58,878 --> 00:23:02,256 -ஒன்றும் உறுதியாக இல்லை. -மார்ஷியன்களை நம்ப முடியாது. 260 00:23:02,340 --> 00:23:05,718 இனாரோஸுக்கு போர்க் கலங்களை கொடுத்தது யார் என்று 261 00:23:05,802 --> 00:23:08,304 தெரியும் வரை, அவர்களது உளவு தவறானது. 262 00:23:08,387 --> 00:23:10,932 எர்த் போல மார்ஸுக்கும் த ரிங்க் முக்கியம். 263 00:23:11,015 --> 00:23:14,268 இனாரோஸ் வெளிகிரகங்களை நோக்கிப் போகிறான் என்றால், 264 00:23:14,352 --> 00:23:17,480 ரிங்கை அழிப்பது அவனது அடுத்த குறிக்கோளாக இருக்கலாம். 265 00:23:17,563 --> 00:23:20,233 நம் படைகள் பின்வாங்கினால் அதன் நிலை? 266 00:23:20,316 --> 00:23:23,027 இரண்டு நேதன் ஹேல்-ரக போர்க் கலங்களும், 267 00:23:23,111 --> 00:23:26,197 ஒரு எம்சிஆர்என் டானெஜர்-ரக கலம், நம் பக்க ரிங்கை காக்கின்றன. 268 00:23:26,280 --> 00:23:30,201 இனாரோஸின் விண்கலங்களை விட மூன்று மடங்கு அதிக ஆயுதமுள்ளவை. 269 00:23:30,284 --> 00:23:31,828 மெடினா ஸ்டேஷன் எப்படி? 270 00:23:31,911 --> 00:23:34,247 உயரிய பாதுகாப்பு எச்சரிக்கையுடன் அமைதி. 271 00:23:34,330 --> 00:23:38,292 த பெல்ட்டின் பொருளாதார நலனுக்கு மெடினா ஸ்டேஷன் முக்கியம் என 272 00:23:38,376 --> 00:23:40,461 நம் ஓபிஏ கூட்டாளிகளுக்கு புரியுது. 273 00:23:40,545 --> 00:23:42,630 அவங்க இனாரோஸை ஆதரிச்சாலும், 274 00:23:42,713 --> 00:23:44,841 அவங்களோட தாக்குதல் திறன்கள் குறைவு. 275 00:23:44,924 --> 00:23:46,884 சில டஜன் பெல்ட்டர் ஏவுகணைகள். 276 00:23:46,968 --> 00:23:48,427 அவங்க நம்மை சீண்டினால்? 277 00:23:48,511 --> 00:23:51,973 த ரிங்குக்குள் நுழைந்து, மெடினா ஸ்டேஷனை பொசுக்குவோம். 278 00:23:52,640 --> 00:23:56,477 இனாரோஸ் அடுத்த நடவடிகை எடுக்க காத்திருக்கோம் போல, 279 00:23:56,561 --> 00:23:58,729 நாம முதல் நடவடிக்கை எடுக்காம. 280 00:23:58,813 --> 00:24:01,941 அழுத்தம் கொடுக்கமுடியும்னு நம் குடிமக்கள் பார்க்கணும். 281 00:24:02,859 --> 00:24:06,112 -அவனை எப்படி வெளியேற்ற? -அவனை நிர்ப்பந்தப் படுத்தணும். 282 00:24:08,823 --> 00:24:11,909 சமமான பதிலடி தாக்குதல்களை திட்டமிட்டோம். 283 00:24:11,993 --> 00:24:14,662 ஹைஜியாவும் ஐயாபிடஸ் ஸ்டேஷனும் நல்ல இலக்குகள். 284 00:24:14,745 --> 00:24:19,458 பெரும்பாலானோரை விட பெல்ட்டர்கள் ரெண்டு ஸ்டேஷன்களிலும் பாரம்பரிய போராளிகள். 285 00:24:21,127 --> 00:24:24,630 ஆனா நாம கவனிக்க வேண்டியது பாலஸ் ஸ்டேஷன் என்று நினைக்கிறேன். 286 00:24:24,714 --> 00:24:26,340 இனாரோஸுக்கு அங்கே வேர்கள். 287 00:24:26,424 --> 00:24:30,178 ஸ்டேஷன் சுத்திகரிப்பு நிலையம், எரிபொருள் கிடங்கு, மார்கோவையும் 288 00:24:30,261 --> 00:24:33,431 ஓபிஏ தீவிரவாதிகளையும் ஆதரிக்கும் பெல்ட்டர்களின் இடம். 289 00:24:33,514 --> 00:24:35,683 அந்த ஸ்டேஷனில் எத்தனை பெல்ட்டர்கள்? 290 00:24:35,766 --> 00:24:37,685 ஒன்பதாயிரம் முதல் பதிமூன்றாயிரம். 291 00:24:37,768 --> 00:24:40,813 இனாரோஸ் விசுவாசிகள் எத்தனை என கணிக்க முடியுமா? 292 00:24:40,897 --> 00:24:44,025 அதிக சதவீதம், ஆனா கணிக்க கடினமான எண். 293 00:24:44,108 --> 00:24:47,445 அப்போ பெரும்பாலும் அப்பாவி மக்கள் சாவாங்களா? 294 00:24:47,528 --> 00:24:49,947 நம் லட்சக்கணக்கான அப்பாவிகளை கொன்றார்களே. 295 00:24:50,031 --> 00:24:52,950 டெய்மோஸ் தாக்குதல் போல தான் இதுவும். 296 00:24:53,951 --> 00:24:57,038 அது தைரியமான செயல், சரியானதும் கூட. 297 00:24:57,580 --> 00:24:59,373 அப்போது அப்படி நம்பினேன். 298 00:24:59,957 --> 00:25:04,003 சமமான பதிலடி குறித்த அட்மிரலின் வாதம் புரியுது, 299 00:25:04,086 --> 00:25:06,964 ஆனா டெய்மோஸ் முற்றிலும் வேறு சூழ்நிலை. 300 00:25:07,048 --> 00:25:08,174 எப்படி? 301 00:25:08,257 --> 00:25:10,718 டெய்மோஸ் இராணுவ தளம். பாலஸ் அப்படியல்ல. 302 00:25:10,801 --> 00:25:13,012 ஓபிஏவுக்கு இராணுவ தளம் இல்லை. 303 00:25:13,554 --> 00:25:16,641 அப்பாவி பெல்ட்டர்களை நாம் கொல்ல தொடங்கினால், 304 00:25:16,724 --> 00:25:21,020 இனாரோஸை ஆதரிக்காத எல்லா பெல்ட்டரையும் தீவிரவாதி ஆக்குவோம். 305 00:25:21,103 --> 00:25:23,564 அப்போ, நாம ஒரு பிரிவை மட்டும் எதிர்க்காம 306 00:25:23,648 --> 00:25:25,566 முழு பெல்ட்டையும் எதிர்க்கணும். 307 00:25:25,650 --> 00:25:29,237 ஏற்கனவே எதிர்க்கிறோம். அவங்க சீருடை அணியல அவ்வளோ தான். 308 00:25:29,320 --> 00:25:32,782 இதை ஒரு தேர்வா கூட கருதாம இருக்க இன்னொரு காரணம். 309 00:25:32,865 --> 00:25:35,159 மார்கோ இனாரோஸ் பெல்ட்டர் பிரதிநிதி இல்ல. 310 00:25:35,243 --> 00:25:39,622 -ஒளிபரப்பில் உள்ளதை போல நடந்து கொண்டான். -இப்போதைக்கு ஒத்தி வைப்போம். 311 00:25:41,207 --> 00:25:44,710 ஃபிலடெல்ஃபியாவுக்கு வெளியே நம்ம நிவாரண பணிகளின் நிலை என்ன? 312 00:25:45,836 --> 00:25:48,297 பிட்ஸ்பர்க் மற்றும் சைரக்யூஸில் நம் மையங்கள் 313 00:25:48,381 --> 00:25:51,300 மரண சேர்க்கைகளில் அதிக எண்ணிக்கை காட்டுகின்றன. 314 00:25:51,384 --> 00:25:53,469 அங்கே நிலைமை மோசமாகுது. 315 00:25:54,679 --> 00:25:56,264 ...த ரோசினான்ட்டேவின். 316 00:25:56,347 --> 00:25:58,766 இந்த தகவல் கிடைத்தால், மறுஒலிபரப்பவும். 317 00:25:58,849 --> 00:26:00,768 என் ஆபத்தை ஜேம்ஸ் ஹோல்டெனிடம் கூறுக. 318 00:26:00,851 --> 00:26:02,311 தகவல் தொடர்பு இயங்கலை. 319 00:26:02,395 --> 00:26:05,398 செலுத்தல் கட்டுப்பாடில்லை. மறுபடி ஒலிபரப்பவும். 320 00:27:18,804 --> 00:27:20,348 அய்யோ! 321 00:27:25,061 --> 00:27:26,395 அய்யோ. 322 00:28:58,320 --> 00:28:59,488 சரி. 323 00:29:08,622 --> 00:29:13,752 இல்ல. 324 00:29:20,301 --> 00:29:21,552 இல்ல. 325 00:29:42,573 --> 00:29:44,783 திரிபு சென்சார் வரிசை அணுகல் 326 00:30:50,099 --> 00:30:51,642 ஆக்சிஜன் இணைப்பு இல்லை 327 00:31:03,988 --> 00:31:06,407 எச்சரிக்கை - டென்ஷா - ஹல் உட்பாகம் பறப்பில் அழுத்தமில்லை 328 00:31:26,719 --> 00:31:28,804 சிஓ2 அளவு அதிகரிப்பு 329 00:32:46,715 --> 00:32:48,884 என் பெயர் நயோமி நகாட்டா... 330 00:32:49,802 --> 00:32:52,262 சரக்கு விண்கலம் செட்ஸெமோகாவில் உள்ளேன். 331 00:32:53,806 --> 00:32:58,977 என் குரலில் தானியங்கி ஆபத்து அழைப்பு இந்த கலத்திலிருந்து ஒலிபரப்பாகிறது. 332 00:33:00,145 --> 00:33:01,397 அது ஒரு பொய், 333 00:33:02,398 --> 00:33:05,651 த ரோசினான்ட்டேவை பொறிக்குள் ஈர்க்க செய்த மாயை. 334 00:33:08,487 --> 00:33:10,656 த செட்ஸெமோகா ஒரு வெடிகுண்டு. 335 00:33:12,199 --> 00:33:15,786 செலுத்தல் கட்டுப்பாடு மற்றும் த்ரஸ்டர்களில் மாற்றும் சென்சர்கள், 336 00:33:15,869 --> 00:33:18,163 அவை உலையுடன் இணைக்கப் பட்டுள்ளன. 337 00:33:20,833 --> 00:33:23,919 நெருங்குதல் வெடிப்பொருள் பொருத்தினரென நினைக்கிறேன். 338 00:33:26,547 --> 00:33:28,966 நானே செய்த வானொலியை பயன்படுத்துகிறேன். 339 00:33:29,800 --> 00:33:32,136 விண்கலத்தின் தகவல் தொடர்பை அணுக முடியல 340 00:33:32,219 --> 00:33:35,806 ஒலிபரப்ப முடியாது, ஆனா உள்வரும் செய்தியை பெற முடியும். 341 00:33:38,934 --> 00:33:41,395 இது என்ன சேனல்னு தெரியாது... 342 00:33:42,688 --> 00:33:44,481 வேலை செய்யுதான்னும் தெரியாது, 343 00:33:46,734 --> 00:33:48,277 ஆனா இதை நீங்க கேட்டால், 344 00:33:49,194 --> 00:33:50,654 ப்ளீஸ் பதில் சொல்லவும். 345 00:33:53,198 --> 00:33:54,575 ஆனா செய்யாதீங்க, 346 00:33:55,534 --> 00:33:58,829 மீண்டும் சொல்றேன், இந்த விண்கலத்தை நெருங்காதீங்க. 347 00:34:19,349 --> 00:34:21,143 ஏன் இப்படி இருக்கே? 348 00:34:21,894 --> 00:34:23,103 எப்படி? 349 00:34:24,521 --> 00:34:26,607 ஒண்ணா தான் முடிவெடுத்தோம். 350 00:34:28,400 --> 00:34:31,278 -அது சரியான முடிவு. -தெரியும். 351 00:34:31,361 --> 00:34:33,405 ஏன் என்னை ஒதுக்கறே? 352 00:34:36,950 --> 00:34:39,286 நாம மார்கோவிடம் மறுத்திருந்தா, 353 00:34:40,579 --> 00:34:44,833 வேற யாரோ நம் விண்கலத்தை கொள்ளையடிச்சு, நம் பிணங்களை பார்த்திருபபங்க. 354 00:34:46,502 --> 00:34:47,836 இன்னும் ஒண்ணா இருக்கோம். 355 00:34:50,339 --> 00:34:51,882 இதை கடந்து வருவோம். 356 00:35:05,813 --> 00:35:07,439 என்னால முடியும்னு தோணல. 357 00:35:26,583 --> 00:35:28,335 இது இன்னும் இருக்கா, என்ன? 358 00:35:29,211 --> 00:35:32,589 -இந்த விண்கலத்தில் இல்லை. -மவ்டெங்கில் இருக்கலாம். 359 00:35:34,842 --> 00:35:36,969 அதை மறுசுழற்சி செய்தா நல்லது. 360 00:35:37,052 --> 00:35:38,720 நீ கிப்பிள் சமைப்பே தானே. 361 00:35:39,304 --> 00:35:40,973 உனக்கு கிப்பிள் வேணுமா? 362 00:35:41,056 --> 00:35:41,932 அப்போ நீ சமை. 363 00:35:44,768 --> 00:35:47,104 செர்ஜ் நல்ல நடத்தப் படறான்னு நம்பறேன். 364 00:35:47,187 --> 00:35:48,730 ஏன் நடத்தப்பட மாட்டான்? 365 00:35:49,940 --> 00:35:53,777 நான் அந்த விண்கலத்தில் இருந்தா, தினமும் விழிப்போட இருப்பேன். 366 00:35:53,861 --> 00:35:54,987 அது உன் பிரச்சனை. 367 00:35:55,070 --> 00:35:58,490 திரும்பி பார்ப்பே, ஆனா கட்டுப்படுத்தக் கூடியதை விடுவே. 368 00:35:58,574 --> 00:36:00,367 -அவளை விடு. -அவளுக்கு உதவறேன். 369 00:36:00,450 --> 00:36:03,161 -வாயை மூடுவதில் தொடங்கு. -அப்படி பேசாதே. 370 00:36:03,245 --> 00:36:05,664 மிச்சியோவை அவன் மதிச்சா நான் பேச மாட்டேன். 371 00:36:05,747 --> 00:36:08,250 விடு. நீ கடுமையா பேச விரும்பலனு தெரியும். 372 00:36:08,333 --> 00:36:11,253 -ஜோசெப், என் பாட்டிலையும் நிரப்புவியா? -சரி. 373 00:36:11,336 --> 00:36:13,046 -பாரு? எல்லாம் சரியானது. -இல்ல. 374 00:36:13,130 --> 00:36:14,339 -ஒதுங்கு. -எனதை எடு. 375 00:36:17,384 --> 00:36:19,386 உன் குப்பை. நீ சுத்தம் பண்ணு. 376 00:37:20,656 --> 00:37:24,076 ஹங்கேரியாவிலிருந்து நாம் திட்டமிட்ட எல்லா சுதந்திர கடற்படை 377 00:37:24,159 --> 00:37:25,786 விண்கலங்கள் அருகே ஒண்ணுமில்ல. 378 00:37:25,869 --> 00:37:28,747 நம்மை பார்த்ததும் பாதையை மாற்றியிருப்பாங்க. 379 00:37:28,830 --> 00:37:31,124 அவசரகால சேனல்களை கண்காணிக்கிறேன். 380 00:37:31,208 --> 00:37:34,086 சுதந்திர கடற்படை தாக்கும் கலங்கள் உதவி கேட்கும். 381 00:37:34,169 --> 00:37:36,213 நம் தேடுதல் பகுதியை சுருக்கும். 382 00:37:36,296 --> 00:37:37,297 நல்ல யோசனை. 383 00:37:40,676 --> 00:37:44,012 நயோமியை சீக்கிரம் கண்டுபிடிக்கலன்னா, நாம நிறுத்தி 384 00:37:44,096 --> 00:37:45,681 ஹைஜியாவில் நிரப்பணும். 385 00:37:49,017 --> 00:37:51,269 அங்கே லோஸ் கொம்பாட்ரெஸ் இருக்கு. 386 00:37:51,353 --> 00:37:55,357 -அதை ஏன் விரும்பறேன்னு தெரியல. -எல்லாரும் நண்பனா இருக்கணும். 387 00:38:02,906 --> 00:38:04,241 நாசம். 388 00:38:05,492 --> 00:38:08,996 இந்த விண்கலங்கள் இனாரோஸோடதான்னு தெரிய வழியில்ல. 389 00:38:09,079 --> 00:38:12,541 நாம் சந்திச்ச பெல்ட்டர் விண்கலங்கள் அவனோட இணைந்ததா தோணுது. 390 00:38:12,624 --> 00:38:14,084 அவங்க எல்லாரோடும் 391 00:38:14,167 --> 00:38:16,920 துப்பாக்கி போட்டியில் பங்கேற்க முடியாது. 392 00:38:19,214 --> 00:38:21,591 விண்கலம் ஏதும் பாதை மாற்றினா சொல்லு. 393 00:38:26,304 --> 00:38:29,808 கேப்டன், த ரேஸர்பேக்கிலிருந்து செய்தி வந்திருக்கு. 394 00:38:37,607 --> 00:38:39,943 ஜிம், தானியங்கி ஆபத்து அழைப்பு வந்தது 395 00:38:40,027 --> 00:38:43,113 அவசரகால சேனல் ஒன்றில். நயோமி தான். அவ கிடைச்சா. 396 00:38:43,196 --> 00:38:45,407 நான் த ரோசினான்ட்டேவின் நயோமி நகாட்டா. 397 00:38:45,907 --> 00:38:48,326 இந்த தகவல் கிடைத்தால், மறுஒலிபரப்பவும். 398 00:38:48,410 --> 00:38:50,537 என் ஆபத்தை ஜேம்ஸ் ஹோல்டெனிடம் கூறுக. 399 00:38:50,620 --> 00:38:53,290 தகவல் தொடர்பு இயங்கலை. செலுத்தல் கட்டுப்பாடில்லை. 400 00:38:53,373 --> 00:38:54,708 மறு ஒலிபரப்பவும். 401 00:39:07,262 --> 00:39:08,889 பார்க்க விரும்பினீரா, சர்? 402 00:39:09,473 --> 00:39:10,724 ஆமாம், அட்மிரல். 403 00:39:10,807 --> 00:39:13,727 -பானம் அருந்துவீரா? -வேண்டாம். நன்றி. 404 00:39:17,105 --> 00:39:19,816 சூழ்நிலை அறையில், நீங்க சமமான 405 00:39:19,900 --> 00:39:23,445 பதிலடி பற்றி பேச தயங்கினதா தோணிச்சு. 406 00:39:23,528 --> 00:39:25,739 தேர்வுகள் அளிப்பது என் வேலை, சர். 407 00:39:25,822 --> 00:39:27,866 -அவ்வளவு தான். -நினைச்சதை சொல்லுங்க. 408 00:39:29,576 --> 00:39:31,787 பாலஸ் ஸ்டேஷனை சிதறடிக்கணும்னு தோணுது. 409 00:39:31,870 --> 00:39:35,123 நம்மை சீண்டின இனாரோஸுக்கும் பெல்ட்டுக்கும் பதிலடி. 410 00:39:35,207 --> 00:39:38,168 நாம பதிலடி தருவது அவசியம், ஆனா சரியானதா இருக்கணும். 411 00:39:38,251 --> 00:39:40,045 அறநெறியை அளவிடுவது என் வேலையில்ல. 412 00:39:40,128 --> 00:39:41,588 நாம இதை செய்யணும். 413 00:39:41,671 --> 00:39:43,840 குடும்பங்கள், காயமானோர், எல்லாரும், 414 00:39:43,924 --> 00:39:45,884 நாம பதிலடி கொடுப்பதை பார்க்கணும். 415 00:39:45,967 --> 00:39:48,970 நம் கிரகத்தை தாக்கின பெல்ட்டர்களை நாம தாக்கணும். 416 00:39:49,054 --> 00:39:50,847 உயிரிழப்புகள் அதிகமிருக்கும். 417 00:39:50,931 --> 00:39:54,351 நமது அதிகம். நம் குடிமக்களை இனாரோஸ் வேணும்னே தாக்கினான். 418 00:39:54,434 --> 00:39:56,853 தன் மக்களை மனித கவசங்களா பயன்படுத்தறான். 419 00:39:56,937 --> 00:39:59,356 அவங்களை கொன்ன பாவம் அவனது, உங்களுதில்ல. 420 00:39:59,439 --> 00:40:02,609 இது முடிவதற்குள்ள நம் கையிலும் ரத்தம் இருக்கும். 421 00:40:02,692 --> 00:40:04,111 அவங்க ஆளுங்க ரத்தம்னா, 422 00:40:05,237 --> 00:40:06,363 எனக்கு சம்மதம். 423 00:40:10,033 --> 00:40:13,203 உங்க வெளிப்படைத்தன்மைக்கு நன்றி, அட்மிரல். நன்றி. 424 00:40:28,844 --> 00:40:31,513 செட்ஸெமோகா, இது ரேஸர்பேக்கின் ஆலெக்ஸ் கமால். 425 00:40:31,596 --> 00:40:33,682 அதாவது, இப்போ ஸ்க்ரீமிங் ஃபயர்ஹாக். 426 00:40:33,765 --> 00:40:36,768 நயோமி, உன் அழைப்பு கேட்டது. உன்னை நோக்கி பறக்கறோம். 427 00:40:36,852 --> 00:40:38,687 அய்யோ! வேண்டாம்! 428 00:40:38,770 --> 00:40:40,355 -இது பொறி. -உடனே இறங்குவோம். 429 00:40:40,438 --> 00:40:41,565 ரேஸர்பேக், முடிந்தது. 430 00:41:33,617 --> 00:41:35,410 ...தகவல் கிடைத்தால்... 431 00:41:35,493 --> 00:41:37,662 ...ஹோல்டெனிடம் என் ஆபத்தை கூறுக. 432 00:41:37,787 --> 00:41:40,624 தகவல் தொடர்பு இயங்கலை. செலுத்தல் கட்டுப்பாடில்லை. 433 00:41:40,707 --> 00:41:41,917 மறு ஒலிபரப்பவும். 434 00:41:42,000 --> 00:41:44,419 நான் த ரோசினான்ட்டேவின் நயோமி நகாட்டா. 435 00:41:44,502 --> 00:41:47,005 இந்த தகவல் கிடைத்தால், மறுஒலிபரப்பவும். 436 00:41:47,088 --> 00:41:49,049 என் ஆபத்தை ஜேம்ஸ் ஹோல்டெனிடம் கூறுக. 437 00:41:49,132 --> 00:41:51,968 தகவல் தொடர்பு இயங்கலை. செலுத்தல் கட்டுப்பாடில்லை. 438 00:41:52,052 --> 00:41:53,303 மறு ஒலிபரப்பவும். 439 00:42:00,518 --> 00:42:01,436 நுட்ப விதிகள் - வளிமண்டல அழுத்தம் 101 கேபிஏ 15 பிஎஸ்ஐ 440 00:42:01,519 --> 00:42:02,520 அளவு கன மீட்டர் - 7எம்3 கன அடி - 245 எஃப்டி3 441 00:42:02,604 --> 00:42:03,563 பரிமாணம் மீட்டர் - 2 எம் எல் எக்ஸ் 1.75 எம் டபுள்யு எக்ஸ் 2எம் ஹெச் 442 00:42:03,647 --> 00:42:04,522 அடிகள் - 7' நீ * 5'அ *7'உ 443 00:42:36,805 --> 00:42:39,724 நான் த ரோசினான்ட்டேவின் நயோமி நகாட்டா. 444 00:42:39,808 --> 00:42:42,852 இந்த தகவல் கிடைத்தால், மறுஒலிபரப்பவும். 445 00:42:43,478 --> 00:42:47,524 என் ஆபத்தை ஜேம்ஸ் ஹோல்டெனிடம் கூறுக. தகவல் தொடர்பு இயங்கலை. 446 00:42:54,364 --> 00:42:56,616 நான் த ரோசினான்ட்டேவின் நயோமி நகாட்டா. 447 00:42:57,617 --> 00:43:01,997 இந்த தகவல் கிடைத்தால், மறுஒலிபரப்பவும். 448 00:43:02,872 --> 00:43:04,291 ஜேம்ஸ் ஹோல்டெனிடம் கூறுக... 449 00:43:06,876 --> 00:43:10,171 இயங்கல. செலுத்தல் கட்டுப்பாடில்லை. மறு ஒலிபரப்பவும். 450 00:43:11,047 --> 00:43:12,299 அய்யோ. 451 00:43:15,260 --> 00:43:16,845 சிஓ2 அளவு உயர்வு 452 00:43:27,689 --> 00:43:31,484 த ரோசினான்ட்டேவின். இந்த தகவல் கிடைத்தால், தயவு செய்து... 453 00:43:33,320 --> 00:43:35,238 ...இயங்கல. செலுத்தல் கட்டுப்பாடில்ல. 454 00:43:35,322 --> 00:43:36,364 அய்யோ. 455 00:44:19,824 --> 00:44:23,912 சேதத்தில் நிறைய லாபம். பிடியில் இரண்டு ஏவுகணைகளை மிச்சியோ பார்த்தான். 456 00:44:23,995 --> 00:44:25,288 நல்லது. 457 00:44:25,372 --> 00:44:28,541 குறைவாக தாக்கினால் அப்படித்தான் ஆகும். 458 00:44:29,292 --> 00:44:31,711 -அப்பப்போ செய்தி தா. -சரி, கேப்டன். 459 00:44:31,795 --> 00:44:36,549 -கொள்ளை முடிய எத்தனை நேரமாகும்? -முழுக்க முடிக்கணும்னா நேரமாகும். 460 00:44:36,633 --> 00:44:39,552 முடிஞ்சதும், நாம சீரீஸ் ஸ்டேஷன் போகணும். 461 00:44:39,636 --> 00:44:41,596 சீரீஸ்-ஆ? ஏன்? 462 00:44:41,679 --> 00:44:45,558 வணிக பாதைகளை மூட இன்னர்கள் விண்கலங்களை நகர்த்துவர்னு மார்கோ நினைக்கிறார். 463 00:44:45,642 --> 00:44:48,019 செர்ரியோ மால் மற்றும் கோடோவுடன் சேர உத்தரவு 464 00:44:48,103 --> 00:44:50,438 எதிர்படும் இன்னர் விண்கலத்தை தாக்கணும். 465 00:44:54,692 --> 00:44:56,319 -புரிந்தது. -நல்லது. 466 00:44:56,403 --> 00:45:01,491 கேப்டன், ஆபத்து அழைப்பு வந்திருக்கு. நயோமி நகாட்டாவிடமிருந்து. 467 00:45:01,574 --> 00:45:03,243 என்ன நிலை? 468 00:45:03,993 --> 00:45:06,329 நான் த ரோசினான்ட்டேவின் நயோமி நகாட்டா. 469 00:45:06,913 --> 00:45:09,290 இந்த தகவல் கிடைத்தால், மறுஒலிபரப்பவும். 470 00:45:09,374 --> 00:45:11,334 என் ஆபத்தை ஜேம்ஸ் ஹோல்டெனிடம் கூறுக. 471 00:45:11,418 --> 00:45:14,254 தகவல் தொடர்பு இயங்கலை. செலுத்தல் கட்டுப்பாடில்லை. 472 00:45:14,337 --> 00:45:15,588 மறு ஒலிபரப்பவும். 473 00:45:16,297 --> 00:45:17,674 விண்கலத்துக்கு பாதையிடு. 474 00:45:17,757 --> 00:45:20,718 டுவால்டும் மவ்டெங்கும் இருந்து வேலையை முடிக்கும். 475 00:45:20,802 --> 00:45:22,637 -அவளுக்கு உதவாதே. -செய்வேன். 476 00:45:22,720 --> 00:45:24,013 நயோமி அதில் இல்லை. 477 00:45:24,097 --> 00:45:26,015 -எப்படி தெரியும்? -அவள் செத்தாள். 478 00:45:29,310 --> 00:45:32,730 த பெல்லாவில் நயோமி இருந்தா, நீ அங்கே இருந்தப்போ. 479 00:45:32,814 --> 00:45:34,315 ஃபிலிப் கூட்டி வந்தான். 480 00:45:35,233 --> 00:45:37,068 நயோமி அவனை தேடி போனா, 481 00:45:37,152 --> 00:45:39,529 அவன் தன் அம்மாவை அறிய விரும்பினான். 482 00:45:39,612 --> 00:45:42,449 குடும்பத்தோடு இருக்காம அவள் ஏர்லாக்கில் 483 00:45:42,532 --> 00:45:44,701 போனாப்போ அவளை தெரிஞ்சுகிட்டான். 484 00:45:44,784 --> 00:45:46,536 பொய் சொல்றே. அது அவள் குரல். 485 00:45:46,619 --> 00:45:48,496 செய்தி உண்மையில்ல. 486 00:45:48,580 --> 00:45:49,622 அது பொய். 487 00:45:50,457 --> 00:45:53,042 உனக்கு தேவையில்லாத திட்டத்தின் அங்கம். 488 00:45:53,126 --> 00:45:56,546 -பொய் சொல்றே. -நீ நம்பலன்னா பரவால்ல. 489 00:45:56,629 --> 00:46:00,008 த பெல்ட்டுக்கு நயோமி நகாட்டா ஒரு துரோகி, அதுதான் உண்மை. 490 00:46:00,091 --> 00:46:01,259 இப்போ, செத்துட்டா. 491 00:46:02,218 --> 00:46:06,055 கமினா! ப்ளீஸ். ப்ளீஸ். 492 00:47:00,026 --> 00:47:02,028 தகவல் தொடர்பு இயங்கலை. 493 00:47:07,158 --> 00:47:09,077 நான் நயோமி நகாட்டா. 494 00:47:09,827 --> 00:47:14,082 என் ஆபத்தை ஜேம்ஸ் ஹோல்டெனிடம் கூறுக. 495 00:47:14,958 --> 00:47:16,251 தகவல்... 496 00:47:35,270 --> 00:47:37,021 ஆபத்தை ஜேம்ஸ் ஹோல்டெனிடம் கூறுக. 497 00:47:37,105 --> 00:47:39,399 தகவல் தொடர்பு இயங்கலை. கட்டுப்பாடில்லை. 498 00:47:41,359 --> 00:47:43,403 நான் நயோமி நகாட்டா த ரோசினா- 499 00:47:44,571 --> 00:47:47,991 மறு ஒலிபரப்பவும். என் ஆபத்தை ஜேம்ஸ் ஹோல்டெனிடம் கூறுக... 500 00:47:49,617 --> 00:47:51,369 மறு ஒலிபரப்பவும். 501 00:47:52,078 --> 00:47:54,914 நான் த ரோசினான்ட்டேவின் நயோமி நகாட்டா. 502 00:47:55,540 --> 00:47:58,543 இந்த தகவல் கிடைத்தால், மறுஒலிபரப்பவும். 503 00:47:59,210 --> 00:48:03,256 என் ஆபத்தை ஜேம்ஸ் ஹோல்டெனிடம் கூறுக. தகவல் தொடர்பு இயங்கலை. 504 00:48:03,339 --> 00:48:06,301 செலுத்தல் கட்டுப்பாடில்லை. மறு ஒலிபரப்பவும். 505 00:48:06,801 --> 00:48:09,387 நான் த ரோசினான்ட்டேவின் நயோமி நகாட்டா. 506 00:48:09,971 --> 00:48:13,349 இந்த தகவல் கிடைத்தால், மறுஒலிபரப்பவும். 507 00:48:13,891 --> 00:48:16,811 என் ஆபத்தை ஜேம்ஸ் ஹோல்டெனிடம் கூறுக. 508 00:48:16,894 --> 00:48:20,106 தகவல் தொடர்பு இயங்கலை. செலுத்தல் கட்டுப்பாடில்லை. 509 00:48:20,189 --> 00:48:21,608 மறு ஒலிபரப்பவும். 510 00:48:22,150 --> 00:48:25,194 நான் த ரோசினான்ட்டேவின் நயோமி நகாட்டா. 511 00:48:25,778 --> 00:48:28,698 இந்த தகவல் கிடைத்தால், மறுஒலிபரப்பவும். 512 00:48:29,616 --> 00:48:31,743 என் ஆபத்தை ஜேம்ஸ் ஹோல்டெனிடம் கூறுக. 513 00:48:32,327 --> 00:48:35,455 தகவல் தொடர்பு இயங்கலை. செலுத்தல் கட்டுப்பாடில்லை. 514 00:48:36,039 --> 00:48:37,582 மறு ஒலிபரப்பவும். 515 00:49:15,036 --> 00:49:17,121 முன்பு நடந்ததுக்கு வருந்தறேன். 516 00:49:17,747 --> 00:49:19,332 ட்ரம்மரின் புகழ்பெற்ற கோபம். 517 00:49:23,002 --> 00:49:24,462 வேடிக்கையா இருந்தது. 518 00:49:25,546 --> 00:49:30,134 இந்த புது சூழ்நிலை எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. 519 00:49:30,218 --> 00:49:32,387 நீங்களே உங்களை கஷ்டப் படுத்தறீங்க. 520 00:49:33,721 --> 00:49:35,098 ட்ரம்மர் தான் கேப்டன், 521 00:49:35,807 --> 00:49:38,559 ஆனா அவ மார்கோ உத்தரவுகளை பின்பற்றுகிற வரை. 522 00:49:39,394 --> 00:49:41,312 அவ அதை புரிஞ்சுக்கணும். 523 00:49:41,396 --> 00:49:44,023 -அவ கிட்ட பேசறேன். -பலன் இருக்குமா? 524 00:49:45,149 --> 00:49:46,275 பலன் இருக்கணும். 525 00:49:51,906 --> 00:49:54,200 முன்பு நான் நயோமி நகாட்டாவின் தோழி. 526 00:49:56,786 --> 00:49:57,745 நிஜமாவா? 527 00:50:00,415 --> 00:50:02,333 நீண்ட காலம் முன்பு. 528 00:50:04,627 --> 00:50:05,878 என்ன நடந்தது? 529 00:50:09,215 --> 00:50:12,677 நாங்க போராடின குறிக்கோளில் நயோமி நம்பிக்கையை விட்டாள். 530 00:50:14,262 --> 00:50:15,638 அப்ப நாங்க குடும்பம். 531 00:50:18,224 --> 00:50:19,434 அவ எங்களுக்கு தேவை. 532 00:50:22,019 --> 00:50:24,397 அவ எங்களை கைவிட்டுப் போனா. 533 00:50:26,691 --> 00:50:28,276 அப்ப தான் எனக்கு புரிஞ்சது 534 00:50:29,777 --> 00:50:32,238 அவ தன்னை பற்றி மட்டும் நினைச்சாள்னு. 535 00:50:40,705 --> 00:50:41,539 என்ன விஷயம்? 536 00:50:42,206 --> 00:50:44,083 ஆபத்து அழைப்பு நின்றது. 537 00:50:45,209 --> 00:50:46,627 அது நிற்கக் கூடாது. 538 00:50:49,756 --> 00:50:51,507 நான் நயோமி நகாட்டா- 539 00:50:53,676 --> 00:50:55,386 ஜேம்ஸ் ஹோல்டெனிடம் சொல்லவும்... 540 00:50:56,596 --> 00:50:57,722 நான் கட்டுப்பாட்டில். 541 00:50:58,848 --> 00:51:00,641 நான் நயோமி நகாட்டா- 542 00:51:02,769 --> 00:51:04,520 ஜேம்ஸ் ஹோல்டெனிடம் சொல்லவும்... 543 00:51:05,897 --> 00:51:06,773 கட்டுப்பாடில். 544 00:51:07,273 --> 00:51:09,150 ஏன் தகவல் மாறியது? 545 00:51:09,233 --> 00:51:11,027 யாரோ விண்கலத்தில் இருக்காங்களோ? 546 00:51:11,110 --> 00:51:13,446 -நயோமியா இருக்குமோ? -இருக்காது. 547 00:51:14,864 --> 00:51:16,032 அது சாத்தியமில்ல. 548 00:51:18,117 --> 00:51:19,118 அவ செத்துட்டா. 549 00:51:23,664 --> 00:51:25,416 நான் நயோமி நகாட்டா- 550 00:51:27,543 --> 00:51:29,212 ஜேம்ஸ் ஹோல்டெனிடம் சொல்லவும்... 551 00:51:30,797 --> 00:51:31,839 நான் கட்டுப்பாடில். 552 00:53:21,282 --> 00:53:23,284 வசனங்கள் மொழிபெயர்ப்பு RT Divya Dinesh 553 00:53:23,367 --> 00:53:25,369 படைப்பு மேற்பார்வையாளர் பி. கே. சுந்தர்.