1
00:00:19,228 --> 00:00:21,147
காப்பாற்றுங்கள். இது--
2
00:00:21,230 --> 00:00:23,691
எர்த்தின் சுலைமான் அல் மாஹ்ரியின் கேப்டன்.
3
00:00:23,774 --> 00:00:25,568
நாங்கள் தாக்கப்பட்டோம்--
4
00:00:25,693 --> 00:00:27,403
எங்களுக்கு உடனடி உதவி தேவை--
5
00:00:28,529 --> 00:00:29,947
காப்பாற்றுங்கள்.
6
00:00:30,030 --> 00:00:33,492
எர்த்தின் சுலைமான் அல் மாஹ்ரியின்
கேப்டன் ஏப்ரில் மொலினா.
7
00:00:33,576 --> 00:00:35,786
தெரியாத விண்கலத்தால் தாக்கப்பட்டோம்.
8
00:00:35,870 --> 00:00:37,204
ப்ளீஸ் பதிலளிக்கவும்.
9
00:00:41,959 --> 00:00:43,669
காப்பாற்றுங்கள்.
10
00:00:43,794 --> 00:00:47,715
எர்த்தின் சுலைமான் அல் மாஹ்ரியின்
கேப்டன் ஏப்ரில் மொலினா.
11
00:00:47,798 --> 00:00:50,092
தெரியாத விண்கலத்தால் தாக்கப்பட்டோம்.
12
00:00:50,176 --> 00:00:53,763
எங்களது விண்கலத்தில் ஏற முயல்கின்றனர்.
உடனடி உதவி தேவை.
13
00:00:53,846 --> 00:00:56,140
இது அமைதி விரும்பும் விண்கலம்.
ஆயுதமில்லை--
14
00:00:56,223 --> 00:00:59,226
-தகவல் தொடர்பை குழப்புறாங்க.
-உள்வரும் டைட்பீம்.
15
00:01:00,853 --> 00:01:02,396
டைட்பீம் பூட்டப்பட்டது.
16
00:01:05,232 --> 00:01:07,318
என்ன குழப்பம்? இது எங்களது.
17
00:01:07,401 --> 00:01:09,111
வேணும்னா வேற தேடுங்க.
18
00:01:09,195 --> 00:01:12,364
எனக்கு வேணும்னு பார்க்காம
என் உரிமை பத்தி கவலைப்படு.
19
00:01:12,448 --> 00:01:14,200
உன் லாபத்துல பத்திலொரு பங்கு.
20
00:01:14,283 --> 00:01:15,284
கப்பம் கிடையாது.
21
00:01:15,367 --> 00:01:18,871
ஆளும் கட்சியோட அனுமதியில்லாம
கைதியை கொல்லக்கூடாது.
22
00:01:18,954 --> 00:01:20,706
உனக்கு நான் அனுமதி குடுக்கல.
23
00:01:20,790 --> 00:01:23,584
சொஹிரோஸ் செத்தாச்சு.
எங்களை அடக்க நீயாரு--
24
00:01:23,667 --> 00:01:25,419
நான் கமினா ட்ரம்மர்.
25
00:01:25,503 --> 00:01:27,087
என் கூற்றை நீ மதிக்கணும்.
26
00:01:27,171 --> 00:01:30,049
நீ செத்து, அடுத்த கேப்டனுக்கு
உன் கதை சொல்வேன்.
27
00:01:30,132 --> 00:01:31,133
ஒருவேளை அது.
28
00:01:31,217 --> 00:01:33,302
இல்ல, உங்களை நாங்க முடிப்போம்.
29
00:01:35,429 --> 00:01:37,097
அதை சுலபமாக்க மாட்டாங்க.
30
00:01:37,181 --> 00:01:39,099
அதில என்ன சுவாரஸ்யம்?
31
00:01:41,268 --> 00:01:42,478
இலக்கு பூட்டல் ஆனோம்.
32
00:01:43,854 --> 00:01:45,397
மவ்டெங்குக்கு சிக்னல் கொடு.
33
00:02:05,751 --> 00:02:06,585
செம!
34
00:02:06,669 --> 00:02:08,504
செம அடி, மவ்டெங்!
35
00:02:08,587 --> 00:02:10,297
சக்தி எழுப்ப பார்க்கிறாங்க.
36
00:02:10,381 --> 00:02:12,550
-பண்பாக இருக்க வாய்ப்பு கொடு.
-சரி.
37
00:02:12,633 --> 00:02:15,803
ஆனா நம்மளை இலக்கு பூட்டல் வெச்சா,
அவங்களை கொன்னுடு.
38
00:02:28,023 --> 00:02:30,150
அட. கிட்டத்தட்ட முடிஞ்சது.
39
00:02:32,278 --> 00:02:33,362
உனக்கு பசிக்கலையா?
40
00:02:33,445 --> 00:02:35,072
என் பசி போயிடுச்சு.
41
00:02:39,618 --> 00:02:41,078
கார குழம்பு எங்கே?
42
00:02:41,161 --> 00:02:42,246
தேவைப்படாது.
43
00:02:42,329 --> 00:02:43,873
சமைச்சது ஓக்சானா.
44
00:02:47,001 --> 00:02:48,419
அது எப்படி இருந்தது?
45
00:02:53,674 --> 00:02:55,009
ட்ரம்மர்.
46
00:02:55,092 --> 00:02:56,427
பொருட்களை அனுப்பியாச்சு.
47
00:02:56,510 --> 00:02:58,095
உன் பங்கு உனக்கு.
48
00:02:58,178 --> 00:03:01,348
இந்த இடம் என்னோடதுன்னு
எல்லாரிடமும் சொல்லு.
49
00:03:02,641 --> 00:03:03,601
முடிந்தது.
50
00:03:13,360 --> 00:03:18,532
சுலைமான் அல் மாஹ்ரி, உங்க அபாய அழைப்பை
யூஎன்னுக்கு அனுப்பிட்டோம்.
51
00:03:18,616 --> 00:03:21,911
சில நாட்களில் உங்களை
கூட்டிப் போக இன்னர்கள் வருவாங்க.
52
00:03:21,994 --> 00:03:23,954
நீ இரவுல எப்படி தூங்கற?
53
00:03:24,038 --> 00:03:26,540
எங்ககிட்டேர்ந்து எல்லாத்தையும் பறிச்சீங்க.
54
00:03:26,624 --> 00:03:28,083
எல்லாத்தையும் பறிக்கல.
55
00:03:28,167 --> 00:03:29,335
எங்களோட எல்லாமும்--
56
00:03:32,171 --> 00:03:34,214
செர்ஜ், கிளம்ப நேரமாச்சு.
57
00:03:34,298 --> 00:03:36,050
சரி, கேப்டன். இதோ.
58
00:03:44,558 --> 00:03:45,768
ஒவ்வொரு முறையும்.
59
00:03:52,733 --> 00:03:53,984
இன்னுமா வேலை?
60
00:03:54,068 --> 00:03:55,402
இன்னும் வேலையிருக்கு.
61
00:03:55,486 --> 00:03:57,154
வாழ்வில் அதிக வெற்றிகளில்ல.
62
00:03:57,237 --> 00:03:59,823
வெற்றிகளை கொண்டாடலைன்னா பாவம்.
63
00:03:59,907 --> 00:04:01,659
இன்னிக்கு நல்ல நாள்!
64
00:04:03,035 --> 00:04:04,161
நல்ல நாள்தான்.
65
00:04:04,244 --> 00:04:05,412
கடன்காரங்களா எழுந்தோம்,
66
00:04:05,496 --> 00:04:08,123
பறக்க பணத்தோட தூங்கப்போறோம்.
67
00:04:08,207 --> 00:04:10,084
பகிரக்கூட பணமிருக்கலாம்.
68
00:04:10,167 --> 00:04:11,585
அதிகம் பகிர்ந்தா...
69
00:04:11,669 --> 00:04:13,837
கிண்ணம் நிரம்பி வழியும்.
70
00:04:13,921 --> 00:04:14,797
அதுவும்தான்.
71
00:04:14,880 --> 00:04:16,256
பெல்ட் நம்மை நேசிக்கும்.
72
00:04:16,340 --> 00:04:19,468
கொள்ளையனை நேசம் வீழ்த்தாது.
பயம்தான் வீழ்த்தும்.
73
00:04:19,551 --> 00:04:22,054
இனிமே எளிது. ரொம்ப பயமுறுத்தினீங்க.
74
00:04:22,137 --> 00:04:24,556
பார்க்க யாருமில்ல. வெற்றியை கொண்டாடலாம்.
75
00:04:24,640 --> 00:04:26,308
உங்க முரட்டுத்தனம் குறையாது.
76
00:04:26,392 --> 00:04:29,770
குறைந்தபட்சம், யாரையும் கொல்லும்முன்
அவங்களை தடுத்தோம்.
77
00:04:29,853 --> 00:04:31,563
ஆமா. பிணங்கள் கவனத்தை கவரும்.
78
00:04:31,647 --> 00:04:35,192
இன்னர்கள் தங்கள் பிரச்சனைகளை விட்டு
நம்மை கவனிச்சா நல்லதில்ல.
79
00:04:35,317 --> 00:04:36,485
நாம நல்லா செஞ்சோம்.
80
00:04:36,568 --> 00:04:39,530
பெல்டர்ஸ் சாகலைன்னா
இன்னர்ஸ் கண்டுக்க மாட்டாங்க.
81
00:04:39,613 --> 00:04:42,408
கமினா, இந்த விண்கலத்துக்கு பரிசுத்தொகையா?
82
00:04:47,079 --> 00:04:49,999
ஓபிஏஸ் டைனன் - உருவம் புரிந்துகிறது
பணம் தந்தால் இடம் சொல்வேன்
83
00:04:50,082 --> 00:04:51,709
என்ன அது?
84
00:04:51,792 --> 00:04:53,502
அது த டைனன்.
85
00:04:53,585 --> 00:04:55,921
க்ளேஸ் ஆஷ்ஃபோர்டின் விண்கலம்.
86
00:05:01,927 --> 00:05:04,138
அதைக் கண்டுபிடிப்பேன்னு நினைக்கல.
87
00:06:02,571 --> 00:06:05,866
தி எக்ஸ்பான்ஸ்
88
00:06:18,796 --> 00:06:22,132
பால்டிமோர்
89
00:08:03,734 --> 00:08:05,360
உனக்கு ஏதாவது உதவி தேவையா?
90
00:08:06,403 --> 00:08:07,487
இருக்கலாம்.
91
00:08:23,921 --> 00:08:25,047
டிமொதி.
92
00:08:30,135 --> 00:08:33,722
நீ வருவேன்னு லிடியா
காத்துக்கிட்டே இருந்தாள்.
93
00:08:35,182 --> 00:08:36,350
வா.
94
00:08:48,737 --> 00:08:51,240
சமையலறை பொருட்களை கட்டியாச்சு.
95
00:08:51,323 --> 00:08:53,992
என்கிட்டே மிச்சம் இருக்கிறது தேநீர் தான்.
96
00:09:08,590 --> 00:09:10,509
எத்தனை காலம் அவளோட இருந்தீங்க?
97
00:09:12,177 --> 00:09:14,471
இங்கே நான் குடிவந்து 10 வருஷம் ஆச்சு.
98
00:09:14,554 --> 00:09:17,683
ஆனா அதுக்கு முன்பே அவளோடு அறிமுகமானேன்.
99
00:09:19,559 --> 00:09:21,186
நான் சார்ல்ஸ்.
100
00:09:23,981 --> 00:09:25,983
அவளுக்கு அன்பு தந்தீங்களா சார்ல்ஸ்?
101
00:09:31,405 --> 00:09:33,824
நாங்கள் பரஸ்பரம் அன்பா இருந்தோம், மகனே.
102
00:09:38,704 --> 00:09:40,747
டிமொதி
103
00:09:46,253 --> 00:09:47,754
எப்படி இறந்தாள்?
104
00:09:52,676 --> 00:09:56,221
உன்னை திரும்பி பார்க்க முடியும்னு
105
00:09:56,305 --> 00:09:58,724
ஒவ்வொரு நொடியும் நம்பினா.
106
00:09:59,725 --> 00:10:03,687
நீ வந்தபின்னே அதை மட்டும் கேட்கிறியே?
அது...
107
00:10:10,110 --> 00:10:11,486
சொல்லுங்க.
108
00:10:17,326 --> 00:10:19,036
மூளை நாளத்தில் பாதிப்பு.
109
00:10:20,245 --> 00:10:21,830
தூக்கத்தில் இறந்தாள்.
110
00:10:23,498 --> 00:10:26,668
எங்களுக்கு வயசாச்சு
111
00:10:26,752 --> 00:10:29,212
நிறைய அனுபவிச்சதால, இறந்துட்டா.
112
00:10:32,424 --> 00:10:34,509
படுக்கும்போது நல்லா இருந்தா,
113
00:10:36,470 --> 00:10:37,763
எழுந்து பார்த்தேன்,
114
00:10:38,847 --> 00:10:40,474
அவ இல்லாம போய்ட்டா.
115
00:10:45,062 --> 00:10:47,064
அப்படித்தான் இறந்தா.
116
00:10:48,607 --> 00:10:50,567
அவளை நீ இங்கு தவிக்கவிட்டு
117
00:10:50,650 --> 00:10:54,404
போன குற்ற உணர்ச்சியில
என்னை அடிக்கப் போறியா?
118
00:10:54,488 --> 00:10:55,739
அடி.
119
00:10:57,991 --> 00:10:59,618
சந்தோஷமா இருந்தாளா?
120
00:11:01,703 --> 00:11:02,913
தெரியாது.
121
00:11:04,915 --> 00:11:06,500
அப்படித்தான் நினைக்கிறேன்.
122
00:11:08,794 --> 00:11:13,048
ஆனா அவ நிறைய விஷயம் எங்கிட்ட சொல்லல.
123
00:11:19,554 --> 00:11:20,931
நான் என்ன செய்வேன்?
124
00:11:24,893 --> 00:11:29,147
அவ இல்லாம எப்படி வாழுவேன்?
125
00:11:38,198 --> 00:11:39,908
தேநீர் நல்லாயிருக்கும்.
126
00:11:45,288 --> 00:11:48,792
அவளோட வாழ்க்கை முன்பு
எப்படியிருந்ததுன்னு தெரியும்.
127
00:11:50,377 --> 00:11:52,045
எனக்கு அக்கறையில்ல.
128
00:11:52,129 --> 00:11:54,381
அவ பிழைப்புக்கு வேலை செஞ்சாள்.
129
00:11:54,464 --> 00:11:57,384
பிழைப்புக்கு செய்ற வேலையை
வச்சு எடைபோடக்கூடாது.
130
00:11:57,467 --> 00:11:58,927
சில நேரம் எடைபோடலாம்.
131
00:12:03,056 --> 00:12:05,267
நீயும் அதில் ஈடுபட்டவன் தானே?
132
00:12:06,309 --> 00:12:08,603
எங்கிட்ட கொஞ்சம் சொன்னா.
133
00:12:09,980 --> 00:12:13,525
-சொன்னாளா?
-நீ அதில் பிறந்தவன்னு சொன்னா.
134
00:12:14,359 --> 00:12:17,279
நீ வளர்ந்ததும் வாடிக்கையாளனுக்கு
உன்னை பிடிக்கல.
135
00:12:17,362 --> 00:12:19,656
அதனால உன்னை அடியாளா வெச்சாங்க.
136
00:12:20,699 --> 00:12:25,454
ஆனா உன்னை பிழிஞ்சு எடுப்பாங்கன்னு
அவளுக்கு தெரியும்.
137
00:12:27,831 --> 00:12:32,419
"மேலே மிதக்கணும், இல்ல கீழே முழுகணும்
நடுவில் அரைபடணும்."
138
00:12:33,670 --> 00:12:35,172
எங்கிட்ட சொன்னா.
139
00:12:37,340 --> 00:12:39,092
உன்னை காப்பாத்தினாளா?
140
00:12:39,176 --> 00:12:41,386
யாரும் யாரையும் காப்பாத்தறதில்ல.
141
00:12:42,304 --> 00:12:44,890
என்னைக் காப்பாத்திக்க கற்றுத் தந்தா.
142
00:12:50,270 --> 00:12:54,107
அவகூட இருந்ததுக்கு நன்றி.
143
00:12:55,066 --> 00:12:55,901
இல்ல.
144
00:12:55,984 --> 00:12:59,321
என் வாழ்வின் மிக சிறந்த வருஷங்கள்
இந்த வீட்டில்தான்.
145
00:12:59,738 --> 00:13:02,282
அவ வாழ்விலும் அப்படின்னு நம்பறேன்.
146
00:13:03,408 --> 00:13:05,285
இந்த வீட்டை நினைச்சு ஏங்குவேன்.
147
00:13:07,287 --> 00:13:08,663
ஏன் காலி செய்றீங்க?
148
00:13:09,331 --> 00:13:10,665
இது என் வீடில்ல.
149
00:13:10,749 --> 00:13:12,167
அவளோட வீடு.
150
00:13:12,250 --> 00:13:14,586
அவளோட பழைய வாழ்க்கைல கிடைச்ச உதவி.
151
00:13:15,337 --> 00:13:17,964
என்னை தங்க அனுமதிச்சா,
இப்போ அவ இல்ல,
152
00:13:18,048 --> 00:13:21,551
வீட்டு உரிமையாளன் திரும்ப கேட்கிறான்.
153
00:13:21,635 --> 00:13:23,053
அவன் பெயர் என்ன?
154
00:13:23,720 --> 00:13:24,930
எரிக்.
155
00:13:26,014 --> 00:13:27,432
அவ்ளோதான் தெரியும்.
156
00:13:29,226 --> 00:13:30,393
காலி பண்ணாதீங்க.
157
00:13:40,695 --> 00:13:42,113
கீலை நிர்மாணிச்சாச்சு.
158
00:13:42,197 --> 00:13:44,157
உன் வேலை குழுக்கள் நல்லா செய்றாங்க.
159
00:13:44,241 --> 00:13:46,034
ஆமா. வேகமா செய்றாங்க.
160
00:13:46,117 --> 00:13:47,994
அதுல ஏதும் பிரச்சனையா?
161
00:13:48,078 --> 00:13:50,956
பெல்ட்டர்களுக்கு ஆயுதகலங்கள்
கட்டுவது தவிரவா?
162
00:13:51,039 --> 00:13:52,791
உன் பிரச்சனை என்ன தெரியுமா?
163
00:13:52,874 --> 00:13:54,584
நான் உன்னை விட அழகுதானே?
164
00:13:54,668 --> 00:13:57,546
விளையாடாதே, பா. தீவிரமான விஷயம்.
165
00:13:57,629 --> 00:13:59,756
ஏன் இன்னும் இதை செய்றே?
166
00:13:59,839 --> 00:14:01,716
நீ பல முறை மண்ணை கவ்வினே.
167
00:14:01,800 --> 00:14:04,302
பாதி நேரம் உன் பதுங்கு குழியில இருந்தேன்.
168
00:14:04,386 --> 00:14:05,971
இப்போ மலரும் நினைவுகளா?
169
00:14:06,054 --> 00:14:08,974
நீ கர்னல் ஓய்வுத்தொகையோட
கடற்கரையில இருக்கணும்.
170
00:14:09,057 --> 00:14:11,184
-என் வேலைக்கு ஆசைப்படறியா?
-போடா.
171
00:14:11,268 --> 00:14:13,353
என் வேலையே எனக்கு பிடிக்கல.
172
00:14:14,521 --> 00:14:17,065
நீ உன் பணத்தை கவனமா பார்த்துக்கணும்.
173
00:14:17,148 --> 00:14:20,318
உனக்கு பணமில்லைன்னா
நான் கேட்டப்போ மறுத்திருக்கணும்.
174
00:14:20,402 --> 00:14:23,238
-இப்போ நான் நன்றியோட இருக்கணுமா?
-இது முக்கியம்.
175
00:14:23,321 --> 00:14:26,533
பெல்ட் தன்னை தற்காத்து
கண்காணிப்பது நல்ல விஷயம்.
176
00:14:26,616 --> 00:14:28,201
உன் தப்பு என்ன தெரியுமா?
177
00:14:28,577 --> 00:14:29,578
சொல்லு.
178
00:14:29,661 --> 00:14:34,749
ஒருத்தன் பலவீனமா இருந்தா,
அவனை நல்லவன்னு நினைக்கிறே.
179
00:14:45,969 --> 00:14:49,556
உன் விண்கலம் நல்லாயிருக்கு.
இப்படி தொனி வந்தா தெரியும்.
180
00:14:49,639 --> 00:14:50,807
என்ன?
181
00:14:51,308 --> 00:14:53,893
இந்த தொனி. உன் விண்கலத்துக்கு நல்ல தொனி.
182
00:14:56,479 --> 00:14:57,522
நன்றி.
183
00:14:59,107 --> 00:15:00,692
தூங்க முயற்சி செஞ்சியா?
184
00:15:00,775 --> 00:15:02,027
கொஞ்சமா.
185
00:15:02,110 --> 00:15:05,989
கடைசி ஹல் தகட்டை
பொருத்தியதும் தொனி நிற்கும்.
186
00:15:06,072 --> 00:15:07,741
அது எப்போ நடக்கும்?
187
00:15:08,992 --> 00:15:10,744
பன்னிரெண்டு மணிநேரம்?
188
00:15:12,037 --> 00:15:14,164
கச்சிதமா செஞ்சா, பதினெட்டு.
189
00:15:14,247 --> 00:15:16,916
ஆறு, நீ பின்னர் இறந்தா பரவால்லைன்னா.
190
00:15:20,378 --> 00:15:22,464
பதினெட்டுன்னா அருமை.
191
00:15:23,673 --> 00:15:25,592
அது சத்தமா இருக்கும்.
192
00:15:26,343 --> 00:15:28,762
ஸ்டேஷனில் உன் அறைக்குப் போகலாம்.
193
00:15:28,845 --> 00:15:31,014
கொஞ்சம் தூங்க முடியும்.
194
00:15:31,681 --> 00:15:32,724
தெரியும்.
195
00:15:34,059 --> 00:15:35,602
ஆனா த ரோசி தான் வீடு.
196
00:15:35,685 --> 00:15:37,270
காதுகளை அடைக்கிறேன்.
197
00:15:37,354 --> 00:15:39,731
இது உன் மண்டையை குடையும், நண்பா.
198
00:15:39,814 --> 00:15:41,066
காதை அடைச்சா போதாது.
199
00:15:41,149 --> 00:15:42,942
தகவல்கள்
புதிய செய்திகள் இல்லை
200
00:15:49,949 --> 00:15:50,867
01 புதிய செய்தி
201
00:15:51,826 --> 00:15:54,037
ஹோல்டென், நீ என்னை தவிர்க்கிறே,
202
00:15:54,120 --> 00:15:57,415
எனக்கு புரியுதுன்னு சொல்றேன்.
நிஜமா, புரியுது.
203
00:15:57,499 --> 00:16:00,335
ஆனா உங்கிட்ட நான்
முழுதும் நேர்மையா இருக்கல.
204
00:16:00,418 --> 00:16:03,004
-அதிர்ந்தேன்.
-இதில் இன்னொரு பாகம் இருக்கு.
205
00:16:03,088 --> 00:16:05,507
பத்திரமா வெச்சிருக்கேன், ஏன்னா
206
00:16:05,590 --> 00:16:07,842
இது வெளிவந்தால் சிலரை பதறி ஓடவைக்கும்.
207
00:16:07,926 --> 00:16:11,262
ஆனா யாரோ ப்ரோட்டோமாலிக்யூலை
தேடறாங்கன்னு நிரூபிக்குது.
208
00:16:11,346 --> 00:16:14,265
என்னை சந்தி, உங்கிட்ட மட்டும் சொல்வேன்.
209
00:16:14,349 --> 00:16:16,476
தளம் எட்டில் எனக்கு அறை இருக்கு.
210
00:16:16,559 --> 00:16:18,561
முகவரியை உட்பொதிக்கிறேன்.
211
00:16:21,564 --> 00:16:26,194
உன் வெளிப்படைத்தன்மையை பாராட்டறேன்.
212
00:16:26,277 --> 00:16:28,697
ஆனா என்னால எதையும் செய்ய முடியாது.
213
00:16:36,496 --> 00:16:40,291
ஆனா யாரோ ப்ரோட்டோமாலிக்யூலை
தேடறாங்கன்னு நிரூபிக்குது.
214
00:16:42,961 --> 00:16:44,170
அய்யோ.
215
00:17:00,353 --> 00:17:01,771
மோனிகா?
216
00:17:52,739 --> 00:17:55,200
ஃப்ரெட், ஒரு பிரச்சனை.
217
00:18:04,209 --> 00:18:05,502
ஹேய்.
218
00:18:05,585 --> 00:18:07,003
உள்ளே வா.
219
00:18:09,172 --> 00:18:10,381
நலமா.
220
00:18:10,465 --> 00:18:13,176
நீ வருவேன்னு தெரியாது.
சுத்தம் செய்திருப்பேன்.
221
00:18:14,844 --> 00:18:16,971
-நாம பேசணும்.
-நீ சரியா சொன்னே.
222
00:18:19,349 --> 00:18:20,558
நீ சோகமா இருந்தே.
223
00:18:20,642 --> 00:18:21,768
நான் கவனிக்கல.
224
00:18:21,851 --> 00:18:23,311
நான் மோசமான தோழி.
225
00:18:23,394 --> 00:18:26,815
ஏமஸ் அதைவிட மோசம்,
எனக்காக துப்பாக்கி குண்டை வாங்குவான்.
226
00:18:26,898 --> 00:18:28,775
ஏற்கனவே வாங்கிட்டேனே.
227
00:18:31,611 --> 00:18:33,196
ஏன் என்னை ஒதுக்கறே?
228
00:18:33,279 --> 00:18:34,531
-எதிலிருந்து?
-தெரியல.
229
00:18:34,614 --> 00:18:36,032
அதுதான் பிரச்சனை.
230
00:18:36,115 --> 00:18:39,202
-நீ வாழ்றது...
-என் வீட்டை குறை சொல்றியா?
231
00:18:40,036 --> 00:18:43,122
எரிஞ்சு விழறே. கோபப்படறே.
நான் எதுவும் செய்யல.
232
00:18:43,206 --> 00:18:44,833
இப்போ செஞ்சுட்டே.
233
00:18:49,170 --> 00:18:50,588
சரி.
234
00:18:52,841 --> 00:18:54,217
இரு.
235
00:19:02,225 --> 00:19:03,560
அய்யோ.
236
00:19:03,643 --> 00:19:05,478
பல மாதங்களா வாங்கறேன்.
237
00:19:05,562 --> 00:19:07,355
கருப்பு சந்தை பொருள்கள்.
238
00:19:07,438 --> 00:19:10,149
ஒரு இராணுவத்துக்கு
தேவையான அளவு ஆயுதமிருக்கு.
239
00:19:10,233 --> 00:19:12,610
மொத்தத்தில் இது ஒரு பாகம்தான்.
240
00:19:12,694 --> 00:19:14,988
-இதை நீ விற்கலை தானே?
-நிச்சயமா இல்ல.
241
00:19:16,072 --> 00:19:19,284
-நல்லது.
-ஆவசராலா எனக்கு நிதி தர்றார்.
242
00:19:19,742 --> 00:19:22,078
மார்ஸை ஆக்கிரமிக்க உளவாளியா இருக்கியா?
243
00:19:22,161 --> 00:19:25,623
எனக்கு தெரிஞ்சு இதில சம்மந்தப்படாதது
ஆவசராலா மட்டும்தான்.
244
00:19:28,209 --> 00:19:29,627
இருக்கவே இருக்காது.
245
00:19:30,128 --> 00:19:33,047
இதை செய்த யாரும் தப்பமுடியாது.
அது சாத்தியமில்ல.
246
00:19:33,131 --> 00:19:34,549
அப்படித்தான் போல.
247
00:19:34,632 --> 00:19:36,759
தொடர்ச்சியான சக்தி குறைபாடுகள்,
248
00:19:36,843 --> 00:19:38,553
யாரும் பயன்படுத்தாத கியர்,
249
00:19:38,636 --> 00:19:41,014
மக்கள் தங்கள் ஊதியத்தை இழப்பாங்க.
250
00:19:41,097 --> 00:19:41,931
எளிதான கணக்கு.
251
00:19:43,141 --> 00:19:44,976
நீ போலீஸ்கிட்ட சொல்லணும்.
252
00:19:45,059 --> 00:19:46,019
ஏன் சிரிக்கிறே?
253
00:19:46,102 --> 00:19:48,479
போலீஸுக்கு தெரியும்.
அவங்கதான் வினியோகம்.
254
00:19:48,563 --> 00:19:51,691
-அப்போ மிலிட்டரி போலீஸ்.
-இதெல்லாம் மிலிட்டரியோடது.
255
00:19:51,774 --> 00:19:54,444
கோலியாத் சீருடைகள் மட்டும் காணாமல் போகல.
256
00:19:55,278 --> 00:19:57,530
ரகசிய ஏவுகணைகள் பத்தி தகவல் இருக்கு.
257
00:19:59,324 --> 00:20:01,117
அவை முதல் தாக்குதல் ஆயுதங்கள்.
258
00:20:01,200 --> 00:20:03,995
அதை வாங்கறவங்க
கிரகத்தை தாக்க விரும்பறாங்க.
259
00:20:04,078 --> 00:20:06,080
ஆவசராலா எனக்கு பணம் தர்றாங்க.
260
00:20:08,750 --> 00:20:10,043
அய்யோ.
261
00:20:10,835 --> 00:20:13,296
ஒரு பெரிய சதியா, இல்ல பல சதிகள்
262
00:20:13,379 --> 00:20:14,881
கொண்டதான்னு தெரியாது,
263
00:20:14,964 --> 00:20:17,842
ஆனா மேலடத்துல
யாரோ இதில் ஈடுபட்டிருக்காங்க.
264
00:20:18,760 --> 00:20:20,094
சோவெடெரை சொல்றியா?
265
00:20:20,178 --> 00:20:21,721
அது தப்பு.
266
00:20:21,804 --> 00:20:23,431
-அவரை தெரியுமா?
-ஆமா.
267
00:20:23,514 --> 00:20:26,267
பணிக்காலத்தில் அசாண்டரில் அவரோடு பறந்தேன்.
268
00:20:26,351 --> 00:20:28,311
நாம தேசபக்தர்கள், ஆனா கேப்டன் சோவெடெர்,
269
00:20:28,394 --> 00:20:30,521
அவர் ரத்தத்தில் மார்ஸ் ஊறி கிடக்கு.
270
00:20:30,605 --> 00:20:34,609
அவரை மாதிரி ஒருவர் மார்ஸை தாக்க
ஆயுதங்களை விற்கமாட்டார்.
271
00:20:34,692 --> 00:20:36,903
கருப்பு சந்தையில் நுழைந்தது அவரால்.
272
00:20:36,986 --> 00:20:39,489
மேலிடத்தில் யாருடனோ தொடர்பில் இருக்கார்.
273
00:20:39,572 --> 00:20:43,159
சம்மந்தமில்லாத ஆட்கள் உள்ள
தளவாடங்கள் அலுவலகத்திலிருந்தார்.
274
00:20:43,242 --> 00:20:46,454
-அப்போ சோவெடெர்?
-இடமாற்ற உத்தரவில் கையெழுத்திட்டார்.
275
00:20:46,537 --> 00:20:48,998
அலுவலகத்தில் எல்லோரும் அவரின் நியமனம்.
276
00:20:49,082 --> 00:20:52,168
கற்பனை. அவர் ஆயிரக்கணக்கான
மாற்றங்களை அனுமதிச்சார்.
277
00:20:52,251 --> 00:20:54,253
பாரு, அது தோராயம் தான், சரியா?
278
00:20:55,505 --> 00:20:57,215
என்கிட்ட தோராயம்தான் இருக்கு.
279
00:20:58,341 --> 00:21:00,009
அவங்கிட்ட பேச முயற்சிச்சியா?
280
00:21:00,093 --> 00:21:02,053
கேக்கணுமா, "மன்னிக்கணும் சார்,
281
00:21:02,136 --> 00:21:05,181
"நீங்க பெல்ட்டில் சட்டவிரோத
ஆயுதம் விற்கிறீங்களா?"
282
00:21:05,932 --> 00:21:10,144
இவர் போர் கல்லூரியில் மூத்த விரிவுரையாளர்.
எனக்கு பரிச்சயமில்லாதவர்.
283
00:21:11,062 --> 00:21:12,397
எங்கிட்டே பேசுவார்.
284
00:21:48,474 --> 00:21:49,642
உனக்கு ஏதும் வேணுமா?
285
00:21:49,726 --> 00:21:52,854
இது எரிக்கின் மூலையா?
அவனுக்காக வேலை செய்றியா?
286
00:21:52,937 --> 00:21:54,355
எனக்கு எரிக்கை தெரியாது.
287
00:21:54,439 --> 00:21:57,567
அவனுக்கு தகவல் சொல்லு.
ஏமஸ் பர்ட்டன் பேச விரும்பறான்.
288
00:21:57,650 --> 00:21:59,277
நாசமாப் போயேன்?
289
00:22:01,446 --> 00:22:03,406
ப்ளீஸ் என்னை அடிக்கிறதை நிறுத்து.
290
00:22:06,409 --> 00:22:08,870
நீ உன் வேலையை செய்றேன்னு தெரியும்,
291
00:22:08,953 --> 00:22:12,123
ஆனா எரிக்குக்கு தகவல் சொல்ல
எனக்கு ஒரு நண்பன் தேவை.
292
00:22:12,206 --> 00:22:13,583
என் நண்பனாவியா?
293
00:22:15,043 --> 00:22:16,002
சரியா?
294
00:22:18,838 --> 00:22:20,048
இப்போ போ.
295
00:22:21,299 --> 00:22:22,800
எரிக் உன்னை கொன்னுடுவான்.
296
00:22:23,468 --> 00:22:25,678
நீயும் நானும் நண்பர்கள்னு நினைச்சேன்.
297
00:22:25,887 --> 00:22:29,223
ஒரு குழு அறையை தேடுறாங்க,
இன்னொரு குழு கண்காணிக்கிறாங்க.
298
00:22:29,307 --> 00:22:31,350
நீ கண்டுபிடித்த ரத்தம் அவளுடையது.
299
00:22:31,434 --> 00:22:33,227
ஹோட்டலின் கேமிராக்கள்?
300
00:22:33,311 --> 00:22:36,064
நல்ல செய்தியில்ல.
யாரோ காட்சிகளை நீக்கினாங்க.
301
00:22:36,147 --> 00:22:39,859
-ஸ்டேஷன் பாதுகாவல் யாரோவா?
-விசாரிக்கிறேன்.
302
00:22:39,942 --> 00:22:42,361
-கடத்தலுக்கு பின் கலம் கிளம்பியதா?
-இல்ல.
303
00:22:42,445 --> 00:22:44,864
எல்லா தளங்களையும் தற்காலிகமா பூட்டினேன்.
304
00:22:44,947 --> 00:22:49,160
காட்சிகளை அழிச்சது யாருன்னு பார்க்கிறேன்.
305
00:22:50,286 --> 00:22:52,914
யாரோ ப்ரோட்டோமாலிக்யூலை தேடுறதா சொன்னா.
306
00:22:52,997 --> 00:22:55,124
ஆதாரம் வெச்சிருந்தா. கடத்தப்பட்டாள்.
307
00:22:55,208 --> 00:22:56,793
அது தற்செயலா இருக்காது.
308
00:22:56,876 --> 00:22:59,754
-என் ஆட்கள் கண்டுபிடிப்பர்.
-அவங்க இதில் கூட்டு.
309
00:22:59,837 --> 00:23:01,881
அது இதுவரை தெரியாது.
310
00:23:01,964 --> 00:23:04,550
யாரும் கிளம்பறதுக்கு முன் தளத்தை மூடினேன்.
311
00:23:04,634 --> 00:23:07,553
உயிரோடோ பிணமாவோ இந்த ஸ்டேஷனில் இருக்கா.
312
00:23:08,763 --> 00:23:10,348
எங்கேயோ.
313
00:23:26,322 --> 00:23:27,657
ஹேய்.
314
00:23:29,200 --> 00:23:30,660
நாம்...
315
00:23:32,161 --> 00:23:34,580
நாம் பேசலாம்! பேச விருப்பமா?
316
00:23:50,221 --> 00:23:55,184
சர், நீங்கள் ரிங் வெளியை சமச்சீரற்ற
கிடுக்கிப் புள்ளி என்றீர்களே?
317
00:23:55,768 --> 00:23:58,354
இரு பக்கத்திலிருந்தும் ரிங்க்ஸ்
சம அணுகல்--
318
00:23:58,437 --> 00:24:02,108
ஆமாம், ஆனால் அது நாம் விவாதிக்கும்
சமச்சீரற்ற தன்மையல்ல.
319
00:24:02,191 --> 00:24:05,820
ஒரு ரிங்கின் எந்தப் பக்கத்தையும்
பிடித்தலில் லாபமில்லை.
320
00:24:05,903 --> 00:24:09,699
கேட்கள் இரண்டும் ஒரு அமைப்புக்குள்
போய் வர சமமாக அனுமதிக்கின்றன,
321
00:24:09,782 --> 00:24:14,370
அவை தனித்தனியே சமச்சீரான
கிடுக்கிப் புள்ளியை பிரதிபலிக்கின்றன.
322
00:24:14,453 --> 00:24:17,331
முதல் வருட பாடத்தை கவனித்தீர்கள். அருமை.
323
00:24:19,959 --> 00:24:22,545
அவர்கள் பகிர்ந்துள்ள ரிங் வெளி,
324
00:24:22,628 --> 00:24:25,173
எல்லா அமைப்புகளுக்கும்
அவ்வாறு செய்கின்றன.
325
00:24:25,256 --> 00:24:29,927
இது இன்னும் சிறிய சக்தி கொண்டது,
ஒரே நேரத்தில் எல்லா ரிங்க்ஸை பிடிக்க,
326
00:24:30,011 --> 00:24:33,264
இவ்வாறாக, சமச்சீரின்றி சக்தியளிக்கும்.
327
00:24:33,347 --> 00:24:36,267
திரு. கேவின், நீங்கள்
இன்னும் கற்க விரும்பினால்,
328
00:24:36,350 --> 00:24:39,478
ப்ரீ மற்றும் கோல்டன்
செய்த நல்ல ஆய்வு உள்ளது.
329
00:24:39,562 --> 00:24:41,397
அதை படிக்க பரிந்துரைக்கிறேன்.
330
00:24:41,480 --> 00:24:45,443
இந்த உரையும், இந்த காலாண்டும்
முடிந்து விட்டது என நினைக்கிறேன்.
331
00:24:48,613 --> 00:24:50,948
ஆனால் இதை சொல்லிச் செல்கிறேன்.
332
00:24:52,408 --> 00:24:57,747
"ஒவ்வொரு சாத்தியத்துக்கும் திட்டமிட்டு
தயாரானால், செயலாற்றவே முடியாது.
333
00:24:58,372 --> 00:25:02,960
"நாம் அஞ்சும் பாதி விஷயங்களுக்குள் தடுக்கி
விழும்போது, தைரியம் கொள்வது மேல்
334
00:25:03,044 --> 00:25:07,965
"ஒவ்வொரு தடையையும் ஆராய்ந்து ஒன்றையும்
தொடங்காமல் இருப்பதைவிட மேல்.
335
00:25:09,300 --> 00:25:13,846
"பிரம்மாண்ட பயங்கரங்களை அரவணைப்பதால்
பிரம்மாண்ட விஷயங்களை சாதிக்க முடியும்."
336
00:25:15,056 --> 00:25:19,227
இது பெர்ஷியாவின் மன்னாதி மன்னர்
செர்க்சீஸின் வார்த்தைகள்.
337
00:25:19,310 --> 00:25:22,688
அவர் பழைய பெர்ஷியன்
மொழியில் பேசியிருப்பார்.
338
00:25:23,940 --> 00:25:26,817
செர்க்சீஸின் விவேகத்தை
சரித்திரம் காட்டுகிறது.
339
00:25:26,901 --> 00:25:31,322
ஸ்டிர்ரப், இயந்திர துப்பாக்கி,
விமானம் மற்றும் எப்ஸ்டீன் ட்ரைவ்
340
00:25:31,405 --> 00:25:35,368
கண்டுபிடிப்பால் போர்க்களத்தின்
தந்திரங்கள் மாறிவிட்டன.
341
00:25:35,451 --> 00:25:37,703
அரசியல், பொருளாதார உலகங்கள் மாறின
342
00:25:37,787 --> 00:25:40,331
புதிய உலகை ஐரோப்பியர்கள் கைப்பற்றியபோது
343
00:25:40,414 --> 00:25:43,751
மார்ஸ் தன் சுதந்திரத்தை அறிவித்தபோது.
344
00:25:43,834 --> 00:25:46,462
இப்போது, மீண்டும்,
345
00:25:46,545 --> 00:25:49,131
ரிங் கேட்ஸ் திறந்திருக்கின்றன.
346
00:25:50,341 --> 00:25:55,846
ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் தந்திரம்
மற்றும் நுட்ப ரீதிகளை மாற்றுகின்றன.
347
00:25:57,014 --> 00:25:59,350
பிரம்மாண்ட தந்திரத்தின் மூலமானது
348
00:25:59,433 --> 00:26:05,106
நம் குறிக்கோளை தவறவிடாமல் இந்த மாற்றங்களை
எப்படி சந்திக்கிறோம் என்பதுதான்.
349
00:26:05,189 --> 00:26:08,109
புதிய நிஜத்துக்கு எப்படி
பழகுகிறோம் என்பதும்
350
00:26:08,192 --> 00:26:12,238
நம் குறிக்கோள்களுக்கு எப்படி
விசுவாசமாக இருக்கிறோம் என்பதும்.
351
00:26:13,322 --> 00:26:15,116
இந்த உரைகளிலும் பட்டறைகளிலும்
352
00:26:15,199 --> 00:26:19,245
ரிங் வெளியை, நுட்ப, பொருளாதார,
தந்திர ரீதியில்
353
00:26:19,328 --> 00:26:23,749
தீவிர மாற்றமாக கருதியுள்ளோம்.
354
00:26:23,833 --> 00:26:28,212
ஒற்றையான தனிமையான சூரியனை சுற்றிவரும்
கிரகமாக இருக்கும் மார்ஸின் கனவை
355
00:26:28,296 --> 00:26:31,299
ஆயிரம் நட்சத்திரங்களை உள்ளடக்கக் கூடிய
356
00:26:31,382 --> 00:26:34,969
மனித இனத்தின்
தொலைநோக்குக்கு எடுத்துச் செல்ல
357
00:26:35,052 --> 00:26:40,433
உங்கள் ஒவ்வொருவருக்கும் நோக்கை
வழங்கியிருக்கிறோம் என்று நம்புகிறேன்.
358
00:26:42,226 --> 00:26:43,686
அனைவருக்கும் நன்றி.
359
00:26:46,522 --> 00:26:48,774
-வாழ்த்துக்கள்.
-நன்றி, சார்.
360
00:26:48,858 --> 00:26:50,526
-ஆமாம்.
-நிஜமான கௌரவம்.
361
00:26:50,609 --> 00:26:51,569
வாழ்த்துக்கள்.
362
00:26:52,486 --> 00:26:53,863
அட்மிரல் சோவெடெர்?
363
00:26:54,572 --> 00:26:55,865
ஹேய், வணக்கம்.
364
00:26:55,948 --> 00:26:57,616
நினைவிருக்கான்னு தெரியல.
365
00:26:58,117 --> 00:27:00,619
சீனியர் சீஃப் அலெக்சாண்டர் கமால்.
366
00:27:00,703 --> 00:27:02,997
மார்ஸுக்கு திரும்பி வந்தீங்க. எதுக்கு?
367
00:27:03,080 --> 00:27:06,709
தளத்தில் சொந்த வேலை.
நீங்க உரை நிகழ்த்துறதா கேள்விப்பட்டேன்.
368
00:27:07,293 --> 00:27:10,629
நீங்க ரிங் கேட்ஸ் பத்தி பேசினதை கேட்டேன்.
369
00:27:10,713 --> 00:27:11,964
நான் அங்கே இருந்தேன்.
370
00:27:12,048 --> 00:27:14,717
உங்களுக்கு காஃபி வாங்கித்தந்து
என் கணக்கை--
371
00:27:14,800 --> 00:27:17,803
எர்த்தர் கேப்டனுக்காக
மார்ஷியன் விண்கலத்தை செலுத்தினீங்க.
372
00:27:17,887 --> 00:27:20,765
நாம பேசறதுக்கு ஒண்ணுமில்லைன்னு தோணுது.
373
00:27:23,017 --> 00:27:24,393
அவரை விடுங்க.
374
00:27:24,477 --> 00:27:27,938
நீண்ட காலாண்டு. ரொம்ப சோர்வா இருக்கார்.
காரணம் நீங்க இல்ல.
375
00:27:28,022 --> 00:27:30,316
நிஜமாவா? என்னால எரிச்சல்னு நினைச்சேன்.
376
00:27:30,399 --> 00:27:32,693
அவரை யாரும் முந்தினா விரும்ப மாட்டார்.
377
00:27:32,777 --> 00:27:35,029
அவரை நான் முந்தினதா தோனலை.
378
00:27:35,112 --> 00:27:37,698
சோல் ரிங்கை வெற்றிகரமா கடந்த முதல் விமானி,
379
00:27:37,782 --> 00:27:40,076
வெளிகிரகத்தில் கால்வைத்த முதல் மார்ஷியன்?
380
00:27:40,159 --> 00:27:44,205
தவறான இடத்தில் சரியான நேரத்தில்
இருந்தேன், அவ்வளவுதான்.
381
00:27:44,288 --> 00:27:46,415
அறையிலுள்ள எல்லோரும் மறுப்பாங்க.
382
00:27:47,458 --> 00:27:49,835
உங்களை சந்திப்பது கௌரவம் சீனியர் சீஃப்.
383
00:27:49,919 --> 00:27:51,670
லெஃப்டினென்ட் பாபேஜ்.
384
00:27:51,754 --> 00:27:54,590
எமிலி.
நான் அட்மிரல் சோவெடெர்ரின் உதவியாளர்.
385
00:27:54,673 --> 00:27:57,885
என்னை ஆலெக்ஸ்னு கூப்பிடுங்க.
சந்திக்க இன்பம், எமிலி.
386
00:27:57,968 --> 00:28:01,138
உங்க காஃபி நேரத்தில் இடமிருந்தா,
387
00:28:01,222 --> 00:28:02,932
நான் கலந்துக்கலாமா?
388
00:28:03,015 --> 00:28:05,309
அதிகமா கேட்கலைன்னா?
389
00:28:06,727 --> 00:28:08,896
இல்ல. இல்ல, பரவால்ல.
390
00:28:08,979 --> 00:28:11,232
-பாபேஜ்.
-இந்தாங்க.
391
00:28:15,111 --> 00:28:16,529
கடமை அழைக்கிறது.
392
00:28:22,952 --> 00:28:24,578
ஏன் வந்தார்னு கண்டுபிடி.
393
00:28:24,662 --> 00:28:25,996
ஏற்கனவே ஆரம்பிச்சேன்.
394
00:28:46,058 --> 00:28:47,893
எரிக் என்னுடன் வர சொன்னார்.
395
00:29:13,794 --> 00:29:18,466
யூ. என். சென்டினெல் செயற்கைக்கோள்
விண்கல் நோக்காளர்கள்
396
00:29:34,064 --> 00:29:35,357
அம்மா.
397
00:29:35,691 --> 00:29:37,193
அஷாந்தி.
398
00:29:39,487 --> 00:29:42,490
நாங்க கிளம்பறதுக்கு முன்
விடைகொடுக்க வந்தேன்.
399
00:29:42,573 --> 00:29:45,034
-இப்பவா?
-பசங்களுக்கு அடுத்த வாரம் பள்ளி.
400
00:29:45,117 --> 00:29:46,952
அவங்களுக்கு ஆசிரியரை நியமி.
401
00:29:47,036 --> 00:29:49,288
அப்பாவும் நானும் உனக்கு இதை செஞ்சோம்.
402
00:29:49,371 --> 00:29:51,415
அப்புறம் நீ எங்கே வேணாலும் போலாம்.
403
00:29:51,499 --> 00:29:53,751
நான் விரும்பின இடத்துக்கு அவங்க போலாம்.
404
00:29:53,834 --> 00:29:55,961
உன் சிறுபருவம் நல்லாதானே இருந்தது.
405
00:29:56,045 --> 00:29:57,463
இன்னும் கொஞ்ச நேரம் இரு.
406
00:29:57,546 --> 00:29:59,256
நீங்க வீட்டுக்கு வரலாம்.
407
00:29:59,340 --> 00:30:00,591
முடியாது.
408
00:30:00,674 --> 00:30:02,009
அப்பா ஏங்கறார்.
409
00:30:02,760 --> 00:30:05,638
அவர் சொல்ல மாட்டார், ஆனா ஏங்கறார்.
410
00:30:05,721 --> 00:30:09,391
இப்போ அடுத்த அரையாண்டில்
கற்பிக்க கொலம்பியாவில் இருக்கார்,
411
00:30:09,475 --> 00:30:12,019
நீங்க அவரிடம் போனா
விஷயங்களை சரிசெய்யலாம்.
412
00:30:12,978 --> 00:30:15,898
நான் இங்கே செய்றது இன்னும் முக்கியமானது.
413
00:30:16,565 --> 00:30:18,526
அர்ஜுனுக்கு அது புரியுது.
414
00:30:21,612 --> 00:30:25,032
உங்க வாழ்வின் இந்த பகுதி
முடிந்ததை ஒத்துக்க நீங்க
415
00:30:25,115 --> 00:30:27,785
தயாரா இல்லன்னு
அவர் புரிஞ்சிக்கிறாரோ என்னமோ.
416
00:30:50,516 --> 00:30:53,686
இந்த காலாண்டில், புதிய அமைப்புகளுக்கு
எண்பத்தி-ஏழு
417
00:30:53,769 --> 00:30:55,896
காலனி விண்கலங்கள் பயணித்துள்ளன.
418
00:30:55,980 --> 00:30:59,233
அது நம் கணிப்பை விட குறைவு,
ஆனால் இலக்குக்குள் தான்.
419
00:30:59,316 --> 00:31:02,486
ஆனா அந்த எண்ணிக்கையை நாம்
சந்தேகத்தோடு ஏற்க வேண்டும்.
420
00:31:02,570 --> 00:31:03,529
ஏன்?
421
00:31:03,612 --> 00:31:07,449
அந்த அறிக்கைகளில்
சில முரண்கள் இருக்கின்றன.
422
00:31:07,533 --> 00:31:10,953
ஓபிஏ மறுக்கிறது,
ஆனால் அதிகாரப்பூர்வமாக பதிவாகாமல்
423
00:31:11,036 --> 00:31:13,872
சில விண்கலங்கள் பயணிக்க சாத்தியமுண்டு.
424
00:31:13,956 --> 00:31:16,500
அது பாதுகாப்பு விவகாரம் போலிருக்கிறது.
425
00:31:16,584 --> 00:31:19,253
ஒரு நிமிடம் அதை நாம் விவாதிப்போமா?
426
00:31:19,795 --> 00:31:21,922
-நீங்கள் ஏதும் சொல்ல வேண்டுமா?
-ஆம்.
427
00:31:22,006 --> 00:31:26,969
தாக்கப்பட்ட அறிவியல் விண்கலம்
த ஹசாமி பற்றி விவாதிக்க விரும்புகிறேன்.
428
00:31:27,052 --> 00:31:28,262
ஏன்?
429
00:31:28,345 --> 00:31:32,433
த பெல்ட்டிலிருந்து பெரிய பாதுகாப்பு
மிரட்டலை சுட்டிக்காட்டுகிறது.
430
00:31:32,516 --> 00:31:36,729
ரகசியமான, நம்பத்தகுந்தவர்களிடமிருந்து
நான் பெற்ற தகவலின்படி,
431
00:31:36,812 --> 00:31:40,983
பெல்ட்டர்கள் மார்ஷியன் இராணுவ
ஆயுதங்களை வாங்குகின்றனர்.
432
00:31:41,066 --> 00:31:45,779
அதிசக்தியுள்ள ரகசிய உட்பொருள்கள் உட்பட.
433
00:31:45,863 --> 00:31:47,615
அந்த அறிக்கைகள் தெரியும்.
434
00:31:47,698 --> 00:31:49,908
வாங்குபவன் மார்கோ இனாரோஸ் என்றால்,
435
00:31:49,992 --> 00:31:53,329
அவனது விண்கலம் த ஹசாமியை
அழித்திருந்தால், அதன்படி--
436
00:31:53,412 --> 00:31:56,832
அட்மிரல் டெல்காடோ, உங்களுக்கு
அந்த அறிக்கைகள் தெரியும்.
437
00:31:56,915 --> 00:31:58,208
இவர் கருத்தை ஆமோதிப்பீரா?
438
00:31:58,292 --> 00:32:00,252
எந்த பகுதியை, மேடம்?
439
00:32:00,336 --> 00:32:02,046
அது இனாரோஸின் விண்கலமா?
440
00:32:02,129 --> 00:32:03,172
பாதி வாய்ப்பு.
441
00:32:03,255 --> 00:32:05,341
-அதைவிட கூடுதல்.
-அதிகமில்லை.
442
00:32:05,424 --> 00:32:08,052
க்ரிஸ்ஜென், லூனாவில் உங்கள் வேலை இதுவல்ல.
443
00:32:08,135 --> 00:32:10,763
விவாதங்களில் பங்கேற்க விருப்பமில்லையெனில்,
444
00:32:10,846 --> 00:32:12,473
கருத்தை எழுதி அனுப்பலாம்.
445
00:32:13,599 --> 00:32:15,851
-புரிந்தது.
-நல்லது.
446
00:32:15,934 --> 00:32:18,020
இப்போது வேலைக்கு திரும்புவோம்.
447
00:32:20,314 --> 00:32:23,609
சூழ்நிலை கட்டுக்குள் வந்ததும்,
மீண்டும் போக்குவரத்து.
448
00:32:23,692 --> 00:32:25,444
பாதுகாப்பு சிக்கலை சொல்லலாமா?
449
00:32:25,527 --> 00:32:27,780
இல்ல! இது மோசமாகப் போகுது.
450
00:32:27,863 --> 00:32:30,908
-ஏற்கனவே மோசம்.
-நீங்க ஸ்டேஷனை இழக்கக்கூடும்.
451
00:32:30,991 --> 00:32:32,993
ஏற்கனவே இழந்தேன். இப்போ மீட்கணும்.
452
00:32:33,077 --> 00:32:34,745
-நண்பர்களே.
-இது வேண்டாம்.
453
00:32:34,828 --> 00:32:37,498
அவளை கடத்தினவனை தேடும்போதே
454
00:32:37,581 --> 00:32:40,084
-இதையும் செயல்படுத்த முடியாது.
-நண்பர்களே!
455
00:32:40,167 --> 00:32:42,961
-என்ன செஞ்சே?
-விசையை அழுத்தினேன்.
456
00:32:43,045 --> 00:32:46,590
கடவுளே. எப்பவும் இப்படித்தான் செய்வியா?
457
00:32:46,674 --> 00:32:48,676
பாரு. ஒரு சிக்னல் வருது!
458
00:32:52,930 --> 00:32:55,015
கருவி மேலோங்கல்
459
00:33:00,145 --> 00:33:01,605
மோனிகா?
460
00:33:01,689 --> 00:33:04,149
-மோனிகா, கேட்குதா?
-அவளுக்கு கேட்கல.
461
00:33:05,734 --> 00:33:08,028
அவள் பதிவு செய்றா, ஆனா பெற முடியாது.
462
00:33:08,487 --> 00:33:10,280
அவ எங்கே இருக்கா?
463
00:33:10,364 --> 00:33:12,324
கிடங்கா இருக்கலாம்.
464
00:33:12,408 --> 00:33:14,076
இடமாற்ற கொள்கலனா இருக்கலாம்.
465
00:33:34,596 --> 00:33:39,101
ஆக்சிஜன் நிலைகள்: நலம்
466
00:34:34,031 --> 00:34:35,532
இல்லை! இல்லை.
467
00:35:01,308 --> 00:35:03,477
எதிர்பாராத அழுத்த வீழ்ச்சி.
வெற்றிட ஆபத்தை சோதிக்கவும்
468
00:35:16,824 --> 00:35:18,116
அய்யோ.
469
00:35:43,267 --> 00:35:46,812
அவளை தளத்தில் காணவில்லை என்கிறது என் குழு.
470
00:35:47,437 --> 00:35:50,315
கொள்கலத்தில் ஒருவரை மறைப்பது சுலபம்.
471
00:35:50,399 --> 00:35:52,484
சொல்றேனே அவ இங்கேதான் இருக்கா.
472
00:35:52,568 --> 00:35:55,028
ஃப்ரெட், வெப்ப அளவீட்டில் ஏதோ இருக்கணும்.
473
00:35:55,112 --> 00:35:57,906
உடல் போல இதுவரை ஒன்றும் தெரியலை.
474
00:36:02,661 --> 00:36:03,537
ஹோல்டென்.
475
00:36:03,996 --> 00:36:05,914
எதையாவது கண்டுபிடிச்சிருப்பியே.
476
00:36:05,998 --> 00:36:09,793
மற்றதை விட ஒண்ணு வெப்பமானது.
உள்ளே வளிமண்டலம் இருக்கலாம்.
477
00:36:09,877 --> 00:36:12,629
அப்படித்தான் இருக்கும். அவ உள்ளே இருப்பா.
478
00:36:12,713 --> 00:36:14,548
எங்களை உள்ளே கூட்டிப் போ.
479
00:36:26,810 --> 00:36:27,769
வா!
480
00:36:29,813 --> 00:36:31,648
எச்சரிக்கை:
ஓ2 நிலைகள் குறைவு
481
00:36:50,667 --> 00:36:53,170
குமிழ் இருக்கும்போது அதை அறுக்காதே.
482
00:36:53,253 --> 00:36:56,214
அவளை காப்பாத்த
காற்றோட்டத்தை தடுக்க வேண்டாம்.
483
00:36:56,298 --> 00:36:58,133
விண்வெளியில் வேலை செய்றேனே?
484
00:37:25,911 --> 00:37:27,579
உயிருள்ள மண்ணை சுமக்குது.
485
00:37:27,663 --> 00:37:31,083
அதனால் வளிமண்டலம் இருக்கு.
இது சரியான கொள்கலன் இல்ல.
486
00:38:23,343 --> 00:38:26,555
எப்படி வெளியேறுவேன்னு பார்க்கிறியா?
487
00:38:40,235 --> 00:38:42,029
"ஏமஸ் பர்ட்டன் பேச விரும்பறான்"?
488
00:38:44,031 --> 00:38:45,991
வினோதம், இல்ல?
489
00:38:46,742 --> 00:38:51,663
ஏமஸ் பர்ட்டன் செத்து இருபது வருஷமாச்சுன்னு
எல்லாருக்கும் தெரியுமே?
490
00:38:57,711 --> 00:39:01,339
அவனை யார் கொன்னதுன்னு
கேட்பதைக் கூட நிறுத்திட்டாங்க.
491
00:39:01,423 --> 00:39:04,342
ஆனா இப்போ ஏமஸ் பர்ட்டன் பேச விரும்பறான்.
492
00:39:04,426 --> 00:39:07,179
-பொதுவான பெயர்.
-இங்கே அப்படி இல்ல.
493
00:39:07,262 --> 00:39:11,308
இங்கே, ஒரே ஒரு ஏமஸ் பர்ட்டன் தான்.
494
00:39:12,392 --> 00:39:14,978
என்னடா செய்றே, டிம்மி?
495
00:39:17,230 --> 00:39:18,815
லிடியா இறந்துட்டாள்.
496
00:39:18,899 --> 00:39:20,692
அது பதில் இல்ல.
497
00:39:20,776 --> 00:39:24,237
-நாம ஒப்பந்தம் போட்டோம்.
-அந்த ஒப்பந்தத்தை மாத்தணும்.
498
00:39:24,321 --> 00:39:26,073
நாசமாப் போ.
499
00:39:27,324 --> 00:39:30,911
பர்ட்டனுக்காக என்னை கொல்லாம,
எனக்காக அவனை கொன்னே.
500
00:39:30,994 --> 00:39:34,456
அவனோட பெயரை வெச்சுக்கிட்டு,
கிரகத்தை விட்டு போனே.
501
00:39:34,539 --> 00:39:38,043
லிடியாவோட வாழ்க்கை முழுக்க
அவளை கவனிக்க ஏற்பாடு செஞ்சேன்.
502
00:39:38,126 --> 00:39:40,378
அவ போனதும், திரும்பி வர நினைக்கிறியா?
503
00:39:40,462 --> 00:39:42,130
நான் திரும்பி வரல.
504
00:39:42,214 --> 00:39:43,590
லிடியா போகல.
505
00:39:43,673 --> 00:39:45,884
-இறுதிச்சடங்கு போனேன்.
-அவ கணவனுண்டு.
506
00:39:45,967 --> 00:39:49,221
அவளை நேசித்தார், அவர் இருக்கிறவரை
அவளும் வாழ்கிறாள்.
507
00:39:49,304 --> 00:39:51,223
-கணவனா?
-வீடு அவரோடது.
508
00:39:51,306 --> 00:39:55,519
அவர் இயற்கையாக இறந்தபின்,
நீ என்ன வேணா செய்துக்கோ.
509
00:39:55,602 --> 00:39:59,606
ஆனா அவர் தெருவில் தூங்க லிடியா
விரும்பமாட்டா, நானும் விரும்பல.
510
00:40:02,692 --> 00:40:04,152
அவ்ளோதானா விஷயம்?
511
00:40:11,660 --> 00:40:12,786
அடப்பாவி!
512
00:40:12,869 --> 00:40:15,163
சொல்லியிருக்கலாமே.
513
00:40:15,247 --> 00:40:18,375
என் வீட்டுக்கு வந்து என்னை பதற வெச்சிட்டே.
514
00:40:18,458 --> 00:40:20,919
-என் நோக்கமில்ல.
-கிழவர் இருக்கட்டும்.
515
00:40:21,002 --> 00:40:23,964
எனக்கு கவலையில்ல. இரு.
நட்பா குடிப்போம்.
516
00:40:34,224 --> 00:40:35,308
எரிக்.
517
00:40:39,729 --> 00:40:41,731
நீ என்னை சோதிக்க வேண்டாம்.
518
00:40:45,735 --> 00:40:49,364
உனக்கு சொந்தமானது எதையும் எடுக்க நான் வரல.
519
00:41:18,518 --> 00:41:20,437
யப்பா, அருமையா இருக்கு.
520
00:41:24,024 --> 00:41:26,109
இதெல்லாம் வீடு பத்திதானா?
521
00:41:26,943 --> 00:41:28,403
சார்ல்ஸ் பத்தி.
522
00:41:29,196 --> 00:41:31,364
சரி, நல்லது.
523
00:41:31,448 --> 00:41:32,699
நல்லது.
524
00:41:42,459 --> 00:41:44,169
நீ மாறிட்டே.
525
00:41:51,301 --> 00:41:54,095
உனக்கு அங்கே என்ன நடந்தது?
526
00:41:55,972 --> 00:41:57,766
ஒண்ணுக்கப்புறம் இன்னொண்ணு.
527
00:41:57,849 --> 00:42:00,101
ஆமா. இங்கேயும் தான்.
528
00:42:00,977 --> 00:42:02,687
பாரு இதையெல்லாம்!
529
00:42:14,616 --> 00:42:17,160
நினைவிருக்கா,
நாம தெருப்பசங்களா இருந்தோம்,
530
00:42:18,161 --> 00:42:21,915
தளங்களில் உட்கார்ந்து
விண்கலங்கள் கிளம்புறதை பார்ப்போம்,
531
00:42:21,998 --> 00:42:24,417
அதில் ஏற ஆசைப்படுவோமே?
532
00:42:26,169 --> 00:42:27,879
அதை நான் மறக்கவே மாட்டேன்.
533
00:42:36,137 --> 00:42:39,724
நீ இங்கே கைதானால், பர்ட்டனோட
பொய் அடையாள அட்டை உதவாது.
534
00:42:40,475 --> 00:42:42,644
என்னை காட்டிக் கொடுக்கும்.
535
00:42:42,727 --> 00:42:44,354
நான் நிறைய இழப்பேன்.
536
00:42:46,022 --> 00:42:47,732
நீ நல்லா செஞ்சே, தம்பி.
537
00:42:51,278 --> 00:42:54,114
அடுத்தமுறை விண்வெளிக்குப்
போனா திரும்பி வராதே.
538
00:42:54,823 --> 00:42:57,659
உன்னை நேசிக்கிறேன். உனக்காக ஏங்கறேன், ஆமா.
539
00:42:58,743 --> 00:43:02,497
ஆனா மறுபடியும் என் நகரத்துக்கு நீ வந்தா,
உன்னை கொல்வேன்.
540
00:43:03,999 --> 00:43:06,376
உன்னை மீண்டும் பார்க்க மகிழ்ச்சி, எரிக்.
541
00:44:23,495 --> 00:44:24,621
இரு.
542
00:44:24,704 --> 00:44:26,706
மருத்துவ குழு வருது.
543
00:44:32,504 --> 00:44:35,090
அதிக ஆக்சிஜனுள்ள ரத்தம் உனக்குள்.
544
00:44:35,173 --> 00:44:36,257
அதிரடியானது.
545
00:44:36,341 --> 00:44:37,509
சீலில் நீ ஓட்டை போடாம
546
00:44:37,592 --> 00:44:39,677
நீ கிடைச்சிருக்க மாட்டே, நல்ல வேலை.
547
00:44:43,181 --> 00:44:44,682
நான் சாகலையா?
548
00:44:46,059 --> 00:44:47,435
நீ சாகலை.
549
00:44:55,860 --> 00:44:57,320
எப்படி இருந்தாலும்,
550
00:44:57,404 --> 00:44:59,948
நீங்க பொறுமையா இருந்தீங்கன்னு தோணுது.
551
00:45:01,741 --> 00:45:06,496
அவ முகத்தில் இருந்த ஏளன புன்னகைக்கு
அவளை அறைந்திருப்பேன்.
552
00:45:06,579 --> 00:45:09,416
இதைவிட மோசமான
பொது அவமானங்களை பார்த்திருக்கேன்.
553
00:45:09,499 --> 00:45:12,168
எனக்கு அங்கே ஆதரவு தந்ததுக்கு நன்றி.
554
00:45:12,252 --> 00:45:14,254
என்னை அவமானப்படுத்த துடிக்கிறா.
555
00:45:14,337 --> 00:45:18,258
நீங்க பதவியில இருக்கும்போது அவளை
அவமானப்படுத்தலையோ.
556
00:45:20,635 --> 00:45:23,304
அவளை கடினப்படுத்தின
எனக்கு நன்றி சொல்லணும்.
557
00:45:23,388 --> 00:45:26,015
புது தலைவன் பழைய தலைவனை மிதிப்பான்.
558
00:45:26,099 --> 00:45:27,809
எப்பவும் அப்படித்தான்.
559
00:45:27,892 --> 00:45:31,938
புது தலைவன் காரியத்தை கெடுத்ததும்,
அடுத்தவனும் மிதிப்பான்.
560
00:45:32,021 --> 00:45:33,398
எப்படியோ போகட்டும்.
561
00:45:42,866 --> 00:45:45,535
அறிவியல் விண்கலம் அழிவுக்கு காரணம் என்ன?
562
00:45:45,660 --> 00:45:48,121
நல்லவங்களுக்கு காலமில்லையோ?
563
00:45:48,204 --> 00:45:49,330
உளறாதீங்க.
564
00:45:49,789 --> 00:45:51,291
கடந்தகாலம் நினைவிருக்கு,
565
00:45:51,374 --> 00:45:54,878
என் அலுவலகத்தில் உட்கார்ந்து,
என் எதிரி மாதிரி யோசிப்பேன்.
566
00:45:54,961 --> 00:45:56,546
அவங்களை கணிப்பேன்.
567
00:45:56,629 --> 00:45:58,506
ஆமா, அதுதான் வேலை.
568
00:45:58,590 --> 00:46:00,425
நமக்கு இப்போ இல்லாத வேலை.
569
00:46:01,634 --> 00:46:06,139
உள்கிரகங்களில் விண்கலத்தை ஒரு பெல்டர்
கொள்ளையன் கடைசியா எப்போ வீழ்த்தினான்?
570
00:46:09,392 --> 00:46:10,560
எனக்கு நினைவில்ல.
571
00:46:10,643 --> 00:46:15,190
ஏன்னா அமைப்பில் அவங்க இயங்க
மிக ஆபத்தான இடம்.
572
00:46:15,273 --> 00:46:19,235
வெளி கிரகங்களில் எளிதானது.
குறைந்த கண்காணிப்பு.
573
00:46:19,319 --> 00:46:21,446
மார்கோ இனாரோஸ் ஏன் அதை செய்யணும்?
574
00:46:21,529 --> 00:46:24,491
அந்த மாதிரி இலக்குக்கு வீனஸ் ரொம்ப தூரம்.
575
00:46:24,574 --> 00:46:25,783
கண்டிப்பா ஆபத்து.
576
00:46:25,867 --> 00:46:28,411
நீங்களா இருந்தா ஏன் செய்யணும்?
577
00:46:28,495 --> 00:46:30,371
ஏன் அபாயத்தில் இறங்கணும்?
578
00:46:32,957 --> 00:46:35,251
அப்போ கொள்ளையா இருக்காது.
579
00:46:35,710 --> 00:46:38,338
த ஹசாமியோட செயல்திட்டம் தொடர்பானதா?
580
00:46:38,713 --> 00:46:40,882
அங்கேதான் தொடங்கணும்.
581
00:46:41,883 --> 00:46:43,384
நீங்க செய்றது புரியுது.
582
00:46:43,468 --> 00:46:45,011
வேலை செய்யுதா?
583
00:47:04,364 --> 00:47:06,783
நீ இன்னிக்கு செஞ்சது கடினமானது.
584
00:47:09,452 --> 00:47:10,954
உனக்கு அடிபடும்போது,
585
00:47:11,996 --> 00:47:13,873
மற்றவங்களை அடிப்பது எளிது.
586
00:47:14,999 --> 00:47:17,418
அப்படி செய்யாம இருக்க மன உறுதி வேணும்.
587
00:47:23,550 --> 00:47:26,261
வாழ்க்கை உங்கிட்ட அன்பு காட்டாதபோது,
588
00:47:27,595 --> 00:47:29,597
எப்படியும் சரியானதை செய்றதுக்கு
589
00:47:30,932 --> 00:47:32,684
மன உறுதி எப்பவும் தேவை.
590
00:47:34,477 --> 00:47:37,230
சரியானது எதுன்னு தெரியாத நேரத்திலும்.
591
00:47:42,777 --> 00:47:44,988
உன்னை நேசிக்கிறேன், டிமொதி,
592
00:47:45,822 --> 00:47:47,657
ஆனா நான் நல்லவள் இல்லை.
593
00:47:50,034 --> 00:47:51,995
உனக்கு அதை கத்துத்தர முடியாது.
594
00:47:58,334 --> 00:47:59,961
ஒருவேளை நானும் நீயும்
595
00:48:01,296 --> 00:48:07,135
நல்லவளான, அன்பானவளான, விவேகமுள்ளவளான
என்னை கற்பனை செய்துக்கலாம்.
596
00:48:09,470 --> 00:48:11,222
அவளாக நடிக்கிறேன்.
597
00:48:12,849 --> 00:48:15,768
கேட்கிற அளவுக்கு என்னை
நேசிப்பதா நீ நடிக்கலாம்.
598
00:48:20,148 --> 00:48:22,859
நம்மை போன்றவங்களுக்கு அது
போதுமானதா இருக்கும்.
599
00:48:51,721 --> 00:48:54,932
ஹேய். என் தளத்துல என்ன செய்றே, கிழவா?
600
00:48:57,143 --> 00:48:58,394
இல்ல.
601
00:49:00,229 --> 00:49:01,814
"இல்ல"ன்னா என்ன அர்த்தம்?
602
00:49:06,277 --> 00:49:08,029
இல்லன்னு அர்த்தம்.
603
00:49:13,576 --> 00:49:15,119
சரிதான், போடா.
604
00:49:31,094 --> 00:49:33,054
க்ரிஸ்ஸி, எனக்கு ஒரு உதவி தேவை.
605
00:49:34,639 --> 00:49:39,352
நான் விண்கலத்துக்கு போக கிளம்பறேன்,
இனி எர்த்துக்கு வர மாட்டேன்.
606
00:49:41,854 --> 00:49:44,357
ஆனா முதலில் நான் ஒருத்தனை பார்க்கணும்,
607
00:49:44,440 --> 00:49:46,693
அதை ஏற்பாடு பண்ண நீங்க உதவணும்.
608
00:52:10,461 --> 00:52:12,463
வசனங்கள் மொழிபெயர்ப்பு
RT Divya Dinesh
609
00:52:12,547 --> 00:52:14,549
படைப்பு மேற்பார்வையாளர்
பி. கே. சுந்தர்