1 00:00:01,377 --> 00:00:02,586 "அன்புள்ள லுஸ், 2 00:00:03,671 --> 00:00:07,800 இங்க, க்வடல்கேனால்ல ராத்திரி 3 மணி, ஆனா நான் கொட்ட கொட்ட முழிச்சிண்டிருக்கேன்." 3 00:00:07,842 --> 00:00:08,801 ஆகஸ்ட், 1942 4 00:00:08,843 --> 00:00:12,054 "நான் போர்லேந்து ரொம்ப தொலைவில இருப்பதக் கேட்டு, நீ ரொம்ப சந்தோஷப் படுவே. 5 00:00:12,096 --> 00:00:16,100 இதுவரை அந்த கர்னல் ஸ்டாலிங்ஸ் எங்களப்பத்தி கடற்படை அதிகாரிகள் கிட்ட சொல்லக்கூட இல்ல. 6 00:00:17,685 --> 00:00:19,770 மன உறுதியை நிலைநிறுத்துவது பத்தி ஏதோ. 7 00:00:21,856 --> 00:00:24,650 எனது பங்க்ல கூட இருப்பவன் ஆர்தர் ஒகாவா, 8 00:00:24,692 --> 00:00:26,026 நாங்க டெண்ட்லேயே பூரா நாளையும் கழிக்கறோம் 9 00:00:26,068 --> 00:00:29,530 ஆவணங்கள மொழிபெயர்க்கறதிலேயும் மலேரியாவ எதிர்த்துப் போராடறதிலேயும். 10 00:00:32,533 --> 00:00:36,912 ஆனா, என்னால ஏன் தூங்கமுடியறதில்லேன்னு எனக்கு புரியவே இல்லை. 11 00:00:39,874 --> 00:00:45,880 வரிசையா ஆறு நாளா, கண் சுழல்றப்போ எதிரி என்ன சூழ்ந்துக்கறமாதிரி ஒரு உணர்வு. 12 00:00:48,048 --> 00:00:49,675 அப்போதான் நான் உன்னைப் பத்தி நினைப்பேன். 13 00:00:51,510 --> 00:00:54,555 முகாமேப் பரவாயில்லன்னு நான் சொல்ல வரல்ல, ஆனா... 14 00:00:54,597 --> 00:00:57,433 குறைந்தபட்சம் அங்க அமைதியா இருக்கும்னு நினைக்கறேன். 15 00:00:57,475 --> 00:01:01,437 யோஷிதா-சான் மற்றும் ஃபுருயா-சான் க்கு அப்பறம், அது அமைதியா இருக்கணும். 16 00:01:04,273 --> 00:01:08,486 ஆஸ்திரேலியால ஒரு புது கேமரா வாங்கினதுனால, சீக்கிரம் சில படங்கள நீ எதிர்பார்க்கலாம்." 17 00:01:35,137 --> 00:01:36,764 ஹேய்! 18 00:01:36,806 --> 00:01:38,015 யூரெய்? 19 00:02:04,124 --> 00:02:05,334 நீ இங்க இருக்கேன்னு எனக்குத் தெரியும். 20 00:02:37,867 --> 00:02:39,869 முக்கிய தலைப்பு 21 00:02:43,998 --> 00:02:47,835 "அன்புள்ள செஸ்டர், நான் உண்மையில ரெண்டு கடிதங்கள எழுதணும். 22 00:02:47,877 --> 00:02:51,297 சில நாள் நான் ரொம்ப பெருமைப்படறேன் நீ எவ்வளவு புத்திசாலி மற்றும் தைரியமானவன்னு 23 00:02:51,338 --> 00:02:55,217 ஆயிரக்கணக்கானவர்களுக்கு கிடைக்காத வேலை உனக்கு கிடச்சிருக்குன்னு. 24 00:02:55,259 --> 00:02:56,677 மத்த நாட்கள்ல... 25 00:02:57,845 --> 00:02:59,680 நான் உன்னை ஒருபோதும் போக விட்டிருக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். 26 00:03:03,601 --> 00:03:06,604 உனக்காக நான் இங்க வரத் தயாரானேன், 27 00:03:06,645 --> 00:03:08,355 இப்போ, நீ இங்க விட்டுப் போகிட்டே? 28 00:03:10,316 --> 00:03:11,942 அப்பறம், நான் என்னை கட்டுப்படித்திப்பேன். 29 00:03:13,027 --> 00:03:16,238 நீ சுயனலமானவன்னு ஒவ்வொரு தடவையும் உன்னை குற்றம் சாட்டறதுக்கு முன்னால, 30 00:03:16,280 --> 00:03:19,283 நான் என்னையே குற்றம் சாட்டிப்பேன் உன்னை தப்பு சொல்லறதுக்கு, 31 00:03:19,325 --> 00:03:23,203 அந்த மாதிரி போகிண்டிருக்கு, நாம் நம் வீட்டுக்கு போகற வரைக்கும். 32 00:03:23,245 --> 00:03:26,081 அது எப்போ, எங்கயோ." 33 00:03:26,123 --> 00:03:27,416 நன்றி. 34 00:03:30,586 --> 00:03:32,296 "நான் சொல்லிருக்கேனோ, நான் சின்னவளா இருந்தப்போ 35 00:03:32,338 --> 00:03:36,508 என் வீட்டவிட்டு ரகசியமா வெளிலபோகி பக்கத்து வீட்டு ஜன்னல் வழியா உள்ள பார்ப்பேன்னு? 36 00:03:36,550 --> 00:03:39,261 அவங்க சாப்பாட்டு மேஜைல உக்கார்ந்திருப்பாங்க. 37 00:03:39,303 --> 00:03:42,640 அவங்க ஒரு பெரிய குடும்பம், என்னுடையது மாதிரி இல்லாம. 38 00:03:42,681 --> 00:03:46,769 ஒரு குடும்பம் எப்படி இருக்கும்னு நான் நினைச்சது போல அவங்க இருப்பது நினைவிருக்கு. 39 00:03:46,810 --> 00:03:48,395 ஒண்ணா. 40 00:03:48,437 --> 00:03:50,356 இப்ப நான் அந்த மாதிரி. 41 00:03:50,397 --> 00:03:53,817 9,000 பேருள்ள ஒரு ஜப்பானிய குடும்பத்தை அவங்க ஜன்னல் வழியாகப் பார்க்கிறேன். 42 00:03:55,402 --> 00:03:57,905 இதுக்கு நீதான் காரணம்னு நான் சொல்லல்ல, சத்தியமா. 43 00:03:59,573 --> 00:04:02,910 சொல்லப்போனா, நீதான் என் சிறந்த நம்பிக்கை. 44 00:04:02,952 --> 00:04:07,039 என்றாவது ஒரு நாள், அது நாம் மற்றும் நம் குழந்தையோட. 45 00:04:07,081 --> 00:04:09,333 நம்ம சின்ன நிலத்தில, 46 00:04:09,375 --> 00:04:11,877 நாம் அந்த ஜன்னலுக்குள்ள இருப்போம்." 47 00:04:19,176 --> 00:04:21,595 - ஏதாவது தெரியறதா? - ஒண்ணுமில்லை. நீ? 48 00:04:22,805 --> 00:04:25,516 அட்மிரல் தாகஹாஷியைப் பத்தி இன்னும் ஒண்ணுமில்லை. 49 00:04:25,557 --> 00:04:27,559 ஆனா அவர அவங்க பெயரால குறிப்பிடமாட்டாங்க, இல்லையா? 50 00:04:30,854 --> 00:04:31,981 நீ தூங்கினியோ? 51 00:04:38,237 --> 00:04:40,114 நீ நன்னா பண்ணுவேன்னு நினச்சேன். 52 00:04:41,782 --> 00:04:44,159 நான் ஒண்ணும் கலைக்காக போகல்ல. 53 00:04:44,201 --> 00:04:46,078 நான்... 54 00:04:46,120 --> 00:04:49,248 - நான் எதையோ பார்த்ததா நினச்சேன். - எதிரி மாதிரி யாராவது? 55 00:04:49,289 --> 00:04:52,209 ஒரு கேமரா ஃபிளாஷ், நம்ம ஒரு பைன் பெட்டில வீட்டுக்கு அனுப்ப உறுதியான வழி. 56 00:04:52,251 --> 00:04:53,836 இல்ல, அது இல்ல. அது... 57 00:04:59,008 --> 00:05:00,009 ஒகாவா. 58 00:05:01,468 --> 00:05:03,595 நீ யூரெய்ங்கற ஒண்ணப் பத்தி எப்பவாவது கேள்விப்பட்டிருக்கியா? 59 00:05:05,014 --> 00:05:08,517 ஆமாம், வந்து, அந்த பழைய கைதான் கதைகளில நான் படிச்சது தான். 60 00:05:08,559 --> 00:05:09,768 ஏன்? நீ இப்போ பேய் வேட்டையா? 61 00:05:11,687 --> 00:05:13,522 வெரும... 62 00:05:13,564 --> 00:05:16,275 நீ படிச்ச அந்த கதைகள்லேந்து பார்த்தா, 63 00:05:17,901 --> 00:05:19,361 ஒரு யூரெய் என்னதுக்கு பின்னாடி இருக்கும்? 64 00:05:19,403 --> 00:05:22,072 அதோட ஓனென்ஐப் பொறுத்திருக்கு. 65 00:05:22,114 --> 00:05:24,324 இது ஏதோவொரு வெறித்தனமான பசி போல. 66 00:05:24,366 --> 00:05:26,201 அதோட வாழ்நாள்ல யாரோ அதுக்கு அநியாயம் செஞ்சிருக்கலாம். 67 00:05:26,243 --> 00:05:29,913 எதுவாயிருந்தாலும், மிச்ச நித்தியத்தில தன் ஓனென்ஐ திருப்திப்படுத்த முயற்சிக்கிறது. 68 00:05:32,750 --> 00:05:36,086 ஒரு யூரெய் மத்தவங்கள கட்டுப்படுத்த முடியுமா? 69 00:05:37,171 --> 00:05:38,964 அது உண்மையானதில்லைன்னு உனக்கு தெரியும், இல்லையா? 70 00:05:40,799 --> 00:05:42,676 அதை ஜப்பானிய ராணுவவீரர்கள் கிட்ட சொல்லு. 71 00:05:42,718 --> 00:05:45,304 ஒண்ணு விட்டு ஒரு கடிதம் ஒருவித ஆவியைப்பத்தினது போலத் தெரியறது. 72 00:05:48,932 --> 00:05:50,601 கூடுதல் எடை வெச்சதா நினைச்சேன். 73 00:05:59,860 --> 00:06:00,778 ஒகாவா. 74 00:06:03,155 --> 00:06:04,490 நீ இதை எப்பவாவது இதுக்கு முன்னால பார்த்திருக்கியா? 75 00:06:05,783 --> 00:06:08,702 காத்து விசில் அடிப்பதில ஆச்சரியமில்லை. 76 00:06:08,744 --> 00:06:11,580 ஏதோ அதை கிழிச்சு திறந்திருக்கு. 77 00:06:11,622 --> 00:06:13,791 ஒரு முதலை மாதிரி? 78 00:06:13,832 --> 00:06:15,501 இல்ல, நீ இன்னும் யூரெய் லேயே இருக்கியா? 79 00:06:29,389 --> 00:06:31,475 குழந்தை நகர்றது. 80 00:06:31,517 --> 00:06:33,811 ஆமாம், நகர்றது. 81 00:06:33,852 --> 00:06:34,937 என்னால உணர முடியறது. 82 00:06:34,978 --> 00:06:37,689 நீ தனிமையா இருக்கறமாதிரி தெரியறது. 83 00:06:37,731 --> 00:06:39,858 நீ சோகமா இருக்கியா? 84 00:06:42,277 --> 00:06:45,739 ஆமாம், நான் கொஞ்சம் சோகமா இருக்கேன். 85 00:06:45,781 --> 00:06:48,951 குழந்தையோட அப்பா? தொலைவில இருக்கார். 86 00:06:51,620 --> 00:06:53,789 குழந்தை. சந்தோஷம். 87 00:06:56,917 --> 00:06:58,168 நான் நம்பறேன். 88 00:07:06,927 --> 00:07:08,011 நான் கிளம்பனும். 89 00:07:08,053 --> 00:07:09,263 ஒரு நிமிஷம். 90 00:07:17,688 --> 00:07:18,814 அது என்ன? 91 00:07:20,566 --> 00:07:22,943 இது குழந்தையை வெளிய வரச் செய்யும். 92 00:07:32,494 --> 00:07:35,080 குழந்தைக்கு. ப்ளீஸ். 93 00:07:43,172 --> 00:07:44,423 அரிகதோ. 94 00:07:48,594 --> 00:07:50,470 அரிகதோ. 95 00:07:50,512 --> 00:07:51,597 பார்க்கலாம். 96 00:08:00,105 --> 00:08:02,441 கர்னல் ஸ்டாலிங்ஸ் பிரதான முகாமில உன்னைக் கூப்பிடறார். 97 00:08:50,906 --> 00:08:52,324 கர்னல்? 98 00:08:52,366 --> 00:08:54,785 சார்ஜென்ட் ஒகாவா. சார்ஜென்ட் நாகயாமா. 99 00:08:55,994 --> 00:08:58,580 உன் ஆவணங்கள் எங்கேந்து வரதுன்னு நீ பார்க்கவேண்டிய நேரம் இதுன்னு நினச்சேன். 100 00:09:12,177 --> 00:09:13,804 என்ன ஆச்சு? 101 00:09:13,845 --> 00:09:16,556 ஆண்கள் நாள் பூரா இங்க இறக்கறாங்க. 102 00:09:16,598 --> 00:09:18,308 ஒருத்தரக் கொல்லக்கூடியது நிறைய இருக்கு. 103 00:09:18,350 --> 00:09:21,687 மலேரியா, காலரா, எல்லா வகையான மணல் பூச்சிகள். 104 00:09:24,982 --> 00:09:26,483 தலையில சுட்டப்பட்டது எப்படி? 105 00:09:26,525 --> 00:09:28,235 கடல் பூச்சிகள் அதை செஞ்சுதா? 106 00:09:28,277 --> 00:09:31,196 உங்க மக்கள் எங்க பசங்கள என்ன செய்யறாங்கன்னு ஏதாவது தெரியுமா? 107 00:09:31,238 --> 00:09:32,864 உங்க மக்கள்தான் எங்க மக்கள். 108 00:09:32,906 --> 00:09:35,158 அமைதியாகு, மதிஸ். 109 00:09:35,200 --> 00:09:37,244 கர்னல் ஸ்டாலிங்ஸ் நினைக்கிறார், இந்த கிழக்கத்தியர்கள் 110 00:09:37,286 --> 00:09:39,830 சார்ஜென்ட் க்ரிடென்டன் ஐ கண்டுபிடிக்க நமக்கு உதவமுடியும்ன்னு. 111 00:09:39,871 --> 00:09:41,999 லெப்டினன்ட் ஓரியின் ஆட்கள் ரொம்ப மோசமான மோதல்ல ஈடுபட்டிருக்காங்க 112 00:09:42,040 --> 00:09:45,294 அட்மிரல் தகாஹாஷியின் அலகோட, மதானிகாவ் ஆறுகிட்ட. 113 00:09:45,335 --> 00:09:48,005 இதை பார்க்கறவரைக்கும் இவ்வளவு மோசம்னு எனக்குத் தெரியல்ல. 114 00:09:48,046 --> 00:09:50,632 கைகோர்த்து வேல செய்யவேண்டிய நேரம் இதுன்னு நான் நினைக்கிறேன். 115 00:09:53,093 --> 00:09:54,428 எத்தனை காலமா இந்த போர் நடந்துண்டிருக்கு? 116 00:09:54,469 --> 00:09:56,096 பல மாதங்களா அப்பப்போ. 117 00:09:57,222 --> 00:10:00,058 ஆனா ஆறுநாள் முன்னாடி வரை இவ்வளவு மோசமா ஆகல்ல. 118 00:10:01,435 --> 00:10:05,355 அப்போதான் சார்ஜென்ட் க்ரிடென்டனை இழந்தோம். ஆய்வுசெய்யப் போனப்போ காணாமப் போகிட்டார். 119 00:10:05,397 --> 00:10:08,567 அவங்களோட ஒரு டஜன் சிப்பாய்கள பிடிச்சோம், அப்படியும் ஒண்ணும் தெரியவரல்ல. 120 00:10:08,608 --> 00:10:11,445 குவியல்ல ஏதோ இருக்கறதாவும், அது அவர தேட உதவும்ன்னு உங்க கர்னல் சொல்லறார். 121 00:10:12,779 --> 00:10:14,614 க்ரிடென்டன் உயிரோட இருக்கிறாரான்னு உங்களுக்குத் தெரியுமா? 122 00:10:14,656 --> 00:10:15,782 தெரியாது. 123 00:10:16,992 --> 00:10:19,536 சில சமயம் ஜப்பானியர்கள் கைதிகள தூக்கிலிடறாங்க. 124 00:10:19,578 --> 00:10:22,122 சில சமயம் அவங்கள உயிரோ விடறாங்க, ஆனா, தூக்கிலிடறதவிட மோசமான நிலைல. 125 00:10:24,541 --> 00:10:28,253 முழங்கால்தண்டு எலும்பால கடிதம் வெட்ட கத்தி செய்வதில உங்க சிப்பாய்கள் பிஸியா இல்லாட்டா 126 00:10:28,295 --> 00:10:30,255 அவங்க உணர்ந்திருக்கலாம், ஒரு உயிரோடிருக்கற போர் கைதி 127 00:10:30,297 --> 00:10:32,966 உங்கள் சார்ஜென்ட் இருக்கும் இடத்த நம்மகிட்ட சொல்ல வாய்ப்பிருக்கும். 128 00:10:33,008 --> 00:10:35,010 ஒருவேள நம்ம தகாஹாஷி கிட்ட கூட்டிப்போகலாம். 129 00:10:36,803 --> 00:10:39,681 இந்த பையன் ஒரு மொழி பெயர்ப்பாளனா இல்ல ஆபீசரா? 130 00:10:39,723 --> 00:10:41,683 நாகயாமா, இருக்கறத வெச்சு வேலை செய். 131 00:11:42,869 --> 00:11:45,122 எல்லாம் காகிதத்தில எழுதிவெச்சில்ல. 132 00:11:45,163 --> 00:11:46,456 இது வாபுன் குறியீடு. 133 00:11:50,168 --> 00:11:51,795 சொன்னேனே, ஓரி. 134 00:11:51,837 --> 00:11:53,922 என்னோட ஒரு ஜப்பானியப் பையன் உன்னோட பத்து பேருக்கு சமம். 135 00:11:54,923 --> 00:11:57,092 அங்க திரும்பப் போய்ப்பாரு, இன்னும் எதையாவது நீ விட்டுட்டியான்னு. 136 00:11:58,343 --> 00:11:59,511 நீ கர்னல் சொன்னத கேட்டியோல்யோ. 137 00:12:01,346 --> 00:12:02,764 உள்ள இறங்குங்க! சீக்கிரம், சீக்கிரம்! 138 00:12:30,250 --> 00:12:32,544 "நீ கேட்டியே, இங்க எப்படி இருக்குன்னு. 139 00:12:32,586 --> 00:12:35,338 இயற்கைய அதன் வழில விட்டா, இது ஒரு வெப்பமண்டல சொர்க்கமா இருக்கும். 140 00:12:36,381 --> 00:12:38,258 ஆனா, அது முடியாது போல இருக்கு. 141 00:12:39,926 --> 00:12:42,345 அங்க எல்லாம் சரியா இருக்குங்கறத கேட்க நன்னா இருக்கு, 142 00:12:42,387 --> 00:12:44,556 பைத்தியக்காரத்தனமா எதுவும் நடக்கல்லங்கறது. 143 00:12:44,598 --> 00:12:46,183 நானும் நடக்காதுங்கற நம்பிக்கைல இருந்தேன். 144 00:12:47,225 --> 00:12:49,227 ஒரு சின்ன விஷயத்தை உள்ளடக்கியுள்ளேன், உனக்காக. 145 00:12:50,520 --> 00:12:54,191 என் அப்பா அவ்வளவு தொல்லை கொடுக்கறத அது ஒருவேளை சரியீடு செய்யும். 146 00:12:54,232 --> 00:12:57,652 அவர் ரொம்ப பிடிவாதக்காரர், ஆனா நீயும் தான். 147 00:12:58,945 --> 00:13:00,113 ரொம்ப அதிகமா செய்ய முயர்ச்சிக்காதே. 148 00:13:01,615 --> 00:13:04,075 நம்ம குழந்தைய பார்க்கத் துடிக்கிறேன். 149 00:13:04,117 --> 00:13:06,036 அவன் பார்க்க உன்னை மாதிரி இருக்கணும்." 150 00:13:07,621 --> 00:13:08,830 அவன் என்ன சொல்லறான்? 151 00:13:10,081 --> 00:13:11,374 அவன் நன்னா இருக்கான். 152 00:13:11,416 --> 00:13:12,959 நிறைய பெயர்களை நீக்கியாச்சு. 153 00:13:15,045 --> 00:13:16,087 அவன் இதை அனுப்பி இருக்கிறான். 154 00:13:23,261 --> 00:13:25,305 எவ்வளவு அழகு. 155 00:13:25,347 --> 00:13:26,681 கேரி கூப்பரைப் போல. 156 00:13:29,267 --> 00:13:30,101 ஒதோ-சான். 157 00:13:31,645 --> 00:13:33,355 வாங்க, வந்து உங்க மகனைப் பாருங்க. 158 00:13:41,655 --> 00:13:45,367 அவன ஒரு சின்ன பையனா உங்க ஒரு பகுதி இப்பவும் நினைக்கலாம். 159 00:13:47,118 --> 00:13:49,329 அவன் இப்போ ஒரு பெரிய மனுஷனாகிட்டான். 160 00:14:00,924 --> 00:14:01,967 குழந்தை? 161 00:14:11,810 --> 00:14:13,353 பயப்படாதே. 162 00:14:17,857 --> 00:14:19,943 என் அம்மாவைப் பத்தி செஸ்டர் உங்ககிட்ட சொன்னானா? 163 00:14:21,820 --> 00:14:23,572 நீ நல்ல எண்ணங்கள நினைக்கணும். 164 00:14:31,037 --> 00:14:33,248 நீங்க செஸ்டர பிள்ளை பெற்றப்போ எப்படி இருந்தது? 165 00:14:36,960 --> 00:14:38,878 எனக்கு ஞாபகமில்லை. 166 00:14:38,920 --> 00:14:40,297 அது ரொம்ப காலத்துக்கு முன்னால நடந்தது. 167 00:15:13,371 --> 00:15:14,497 ஹலோ? 168 00:15:23,798 --> 00:15:25,717 இந்த பகுதி வரம்புக்கு அப்பால்பட்டது. 169 00:15:53,578 --> 00:15:56,623 ஹேய், நீ, உனக்கு ஆங்கிலம் புரியுமா? 170 00:16:39,624 --> 00:16:40,792 நெஸ்லர்! 171 00:16:42,127 --> 00:16:44,546 நெஸ்லர், எங்க இருந்தே? உன் போன ஷிஃப்ட நீ தவற விட்டுட்டே. 172 00:16:47,257 --> 00:16:49,634 நீ என்ன செய்யறேன்னு நினைக்கறே? 173 00:16:49,676 --> 00:16:52,011 நெஸ்லர், இப்பவே அங்கேந்து கீழே இறங்கு! 174 00:16:54,639 --> 00:16:57,100 நெஸ்லர், இப்பவே கீழ இறங்கு! 175 00:17:13,366 --> 00:17:14,576 கடவுளே. 176 00:17:39,392 --> 00:17:41,853 நீங்க ஜப்பானியர்கள்ல யார் அவன குடிக்க வெச்சீங்க? 177 00:18:19,432 --> 00:18:20,642 இப்போ நீ என்னை நம்புவியா? 178 00:18:20,683 --> 00:18:22,769 போ, பேசி அவனுக்கு புரியவெய். அவனுக்கு உன்ன பிடிக்கும். 179 00:18:22,811 --> 00:18:25,188 குமாரி யோஷிதா, கொஞ்சம் வெளியேப் போகலாமா? 180 00:18:26,564 --> 00:18:28,733 கள்ளக்கடத்தல் செஞ்ச சாகே எங்கன்னு சொல்ல விரும்பினாலொழிய. 181 00:18:28,775 --> 00:18:29,943 நீங்க ஒரு பலியாட்டைத் தேடறீங்க. 182 00:18:29,984 --> 00:18:31,319 உங்க ஆள் தற்கொலை பண்ணிண்டான். 183 00:18:31,361 --> 00:18:33,988 மேஜர் சார், இது எனது குடும்ப முகாம். 184 00:18:34,030 --> 00:18:35,323 எனக்குத் தெரியும். 185 00:18:39,202 --> 00:18:41,120 ஒண்ணு சொல்லறேன், 186 00:18:41,162 --> 00:18:43,206 உன் படுக்கைய சுட்டிக்காமி, நானே தேடறேன். 187 00:18:49,379 --> 00:18:51,673 இது ஓபோனுக்காக. 188 00:18:54,133 --> 00:18:55,009 என்ன மாதிரி போன்? 189 00:18:56,094 --> 00:19:00,056 ஓபோன். மூதாதையரை மதிக்க, எங்கள் மரபு வழக்கம். 190 00:19:03,518 --> 00:19:05,770 பெருக்கித்தள்ளு, எல்லா பயமுறுத்தற குப்பையையும் 191 00:19:08,565 --> 00:19:10,358 அது ஓபோனுக்காக இல்லை. அது என்னோடது. 192 00:19:22,787 --> 00:19:24,163 முகாம் பொருள்லேந்து தயாரிக்கப்பட்டது. 193 00:19:29,335 --> 00:19:31,212 என்னது இது. 194 00:19:33,256 --> 00:19:35,550 இங்க சாராயம் வடிக்கற மொத்த பாத்திரத்த வெச்சிருக்கியா? 195 00:19:35,592 --> 00:19:38,428 இது எங்களுக்கு மட்டுமே. வேற யாருக்குமில்ல. 196 00:19:38,469 --> 00:19:40,263 ஏமாத்து வேலை. 197 00:19:40,305 --> 00:19:43,892 தெளிவான விதிகள் ஒவ்வொரு தொகுதி மேலாளரால வகுக்கப்பட்டிருக்கு. 198 00:19:43,933 --> 00:19:47,353 தப்புன்னு நீ நினைக்காட்டா அத மறச்சிருக்கமாட்டே. 199 00:19:47,395 --> 00:19:48,521 வா, போகலாம். 200 00:19:49,606 --> 00:19:52,609 ஹேய், நிறுத்து-நிறுத்து, நீ தப்பான ஆளை பிடிச்சிருக்கே. 201 00:19:52,650 --> 00:19:54,736 அந்த வயசான மனுஷன் செய்யறதெல்லாம் அதக் குடிகறது மட்டும்தான். 202 00:19:54,777 --> 00:19:57,155 - சாகே ய நான் தயாரிச்சேன். - வால்ட். 203 00:19:57,196 --> 00:19:58,907 வால்ட்? 204 00:19:58,948 --> 00:20:00,241 யோஷிதா வா? 205 00:20:01,534 --> 00:20:03,953 - உங்களுக்குத் தெரியாதுன்னு சொல்லுங்க. - அவளுக்குத் தெரியாது. 206 00:20:03,995 --> 00:20:05,538 பெண்கள் எப்படியும் அதைத் தொட அனுமதிக்கப்படறதில்லை. 207 00:20:05,580 --> 00:20:07,540 பாருங்க, தீர்ப்பளிக்க எனக்கு நேரம் இல்லை. 208 00:20:07,582 --> 00:20:09,667 யோஷிதாவ மரவேலிக்கு கூட்டிண்டுப்போங்க. 209 00:20:13,296 --> 00:20:15,048 யாரோ ஒருத்தர், சரி. 210 00:20:28,937 --> 00:20:30,271 என்ன ஆச்சு? 211 00:20:31,314 --> 00:20:32,899 நீ சோகமா தெரியறே. 212 00:20:32,941 --> 00:20:34,359 செச்டரோட அப்பா, 213 00:20:35,485 --> 00:20:36,319 ஹென்றி-சான் 214 00:20:38,571 --> 00:20:39,906 அவர் என்னை வெறுக்கறார். 215 00:20:42,325 --> 00:20:46,579 நான் என்ன செஞ்சாலும், அவர் என்னை வெறுக்கறார். 216 00:20:48,831 --> 00:20:51,626 ஹென்றி வருத்தமா இருக்கான். 217 00:20:53,002 --> 00:20:57,173 ஹென்றி, தன்ன மறக்கப்பட்டதா உணர்றான். 218 00:20:57,215 --> 00:20:58,549 மறக்கப்பட்டதா. 219 00:21:00,385 --> 00:21:04,305 - ஹென்றி-சானுக்கு ஞாபகம் இல்லை? - உன்னை. 220 00:21:09,936 --> 00:21:11,437 எனக்கு அவர் நினைவில இல்லை. 221 00:21:22,365 --> 00:21:25,326 ரெண்டு. ரெண்டு குழந்தைகள். 222 00:21:26,911 --> 00:21:27,870 இரட்டையரா? 223 00:21:31,916 --> 00:21:33,042 இரட்டையரா? 224 00:21:34,293 --> 00:21:37,296 - என்ன ஆச்சு? - ஒண்ணுமேயில்லை. 225 00:21:37,338 --> 00:21:40,591 - அது அற்புதம். - ரொம்ப ஜாஸ்தி பாரமோ? 226 00:21:40,633 --> 00:21:43,302 எல்லாமே ரெண்டு ரெண்டு வேணும், ஆனா அவங்க என்னோட தூங்கலாம். 227 00:21:43,344 --> 00:21:45,596 கவலைப்படாதே, நாம் சமாளிப்போம். 228 00:21:47,473 --> 00:21:49,350 நான் செஸ்டருக்கு எழுதணும். 229 00:21:49,392 --> 00:21:51,561 அவன் என்ன சொல்லுவான்னுத் தெரியாது, ஆனா அவனுக்கு வேற வழி இல்லை... 230 00:21:51,602 --> 00:21:52,687 இல்லை! 231 00:21:55,231 --> 00:21:56,607 குழந்தைகள் பிறக்கும் வரை இல்ல. 232 00:22:02,155 --> 00:22:03,156 நீ என்ன பண்ணறே? 233 00:22:04,991 --> 00:22:06,451 நம்ம வீட்டுக்கு கடவுளோட பாதுகாப்புக்கு. 234 00:22:07,535 --> 00:22:08,911 எதுக்கிட்டேந்து? 235 00:22:08,953 --> 00:22:10,538 இரட்டையர் துரதிர்ஷ்டமில்ல? 236 00:22:16,502 --> 00:22:20,757 அப்பா அப்படி சொல்லுவார். இரட்டையர் மரணத்தயும் துரதிர்ஷ்டத்தயும் கொண்டுவரும்னு. 237 00:22:20,798 --> 00:22:22,759 அது போரும். வாயை மூடு. 238 00:22:24,844 --> 00:22:27,597 என் இரட்டையர்களுக்கு எந்த சாபமும் இல்லை. 239 00:22:31,642 --> 00:22:32,852 புரியறதா? 240 00:22:35,897 --> 00:22:37,982 நீங்க எண்ணத வேணும்னாலும் நம்புங்க, 241 00:22:38,024 --> 00:22:41,611 ஆனா என் குழந்தைங்ககிட்ட, அவங்க சபிக்கப்பட்டது போல யாரும் நடந்துக்ககூடாது. 242 00:22:50,870 --> 00:22:56,459 "அன்புள்ள லுஸ், இன்னும் மூணு நாட்கள், அப்படியும் தூக்கமில்லை. 243 00:22:56,501 --> 00:22:59,921 எங்க நிறுவனத்தோட ஒரு சார்ஜெண்டைத் தேடற ஒரு வேலைல மாட்டிண்டிருக்கேன். 244 00:23:02,090 --> 00:23:04,217 நான் கொஞ்சம் பைத்தியமாகிண்டிருக்கேன்னு நினைக்கறேன்." 245 00:23:23,361 --> 00:23:24,278 நாகயாமா. 246 00:23:27,323 --> 00:23:29,951 அவ்வளவு முரட்டுத்தனமாக் கூடாது. மெள்ள. 247 00:23:32,245 --> 00:23:34,705 நீ முரட்டுத்தனமா இருந்தா உன்னால அதை மொழிபெயர்க்க முடியாது. 248 00:23:41,879 --> 00:23:44,674 "நான் என் குழுவை ஒரு பள்ளத்தாக்கில் விட்டுவிட்டேன்... 249 00:23:46,467 --> 00:23:52,348 பூர்வீகவாசிகள் 'அரக்கனோடக் கதவு' ன்னு அழைக்கும் ஒரு குகைக்கு அருகில், 250 00:23:53,349 --> 00:23:56,102 அவர்கள் சொன்னது பிசாசின் முகாம்... 251 00:23:57,895 --> 00:23:59,814 கிழக்கு திசைல ஒரு கிலோமீட்டர் தொலைவில. 252 00:24:02,441 --> 00:24:05,778 நான் அங்கு செல்ல இரவு வரை காத்திருந்தேன். 253 00:24:09,282 --> 00:24:11,701 கூடாரத்தில் இரண்டு பிசாசுகள் இருந்தன. 254 00:24:14,453 --> 00:24:19,500 அவர்களும் தங்கள் வேலையில் மும்முரமாக இருந்ததால் என் வருகையை கவனிக்கல்ல." 255 00:24:34,724 --> 00:24:36,058 "அரக்கனோடக் கதவு." 256 00:24:37,226 --> 00:24:38,186 ஒகாவா. 257 00:24:39,604 --> 00:24:44,525 சர்ஜென்ட் கிரிடென்டன எது எடுத்துண்டுபோச்சு எங்க இருக்கார்ன்னு தெரியும்னு நினைக்கறேன். 258 00:25:09,342 --> 00:25:10,343 மரியாதைக்குரிய தந்தை, 259 00:25:13,304 --> 00:25:19,393 விரைவில பிறக்கற உங்க பேரக்குழந்தைகள் எப்போதும் உங்கள மதிக்கும். 260 00:25:20,519 --> 00:25:24,523 அவங்க எப்போதும் உங்கள ரொம்ப மரியாதையோட நினைப்பாங்க. 261 00:25:26,108 --> 00:25:29,278 ஒரு நாள், 262 00:25:29,320 --> 00:25:34,242 நீங்க சுவர்க்கத்துக்கு அழைக்கப்படறப்போ 263 00:25:35,409 --> 00:25:38,204 அவங்க எப்பவும் உங்க நினைவகத்தோட இருப்பாங்கன்னு நான் சத்தியம் செய்யறேன். 264 00:25:40,915 --> 00:25:43,251 ஒரு பையன் பிறந்தா, 265 00:25:43,292 --> 00:25:48,464 அவனோட ஸ்பானிய பெயர் உங்க நினைவாக வழங்கப்படும், 266 00:25:49,507 --> 00:25:52,009 அது என்ரிக் ஆக இருக்கும். 267 00:25:53,844 --> 00:25:56,180 இல்ல, அது உங்களுக்கு பிடிக்கல்லன்னா, 268 00:25:56,222 --> 00:26:01,352 நீங்க விரும்பற இன்னொரு பெயரைத் தேர்ந்தெடுக்கவும். 269 00:26:10,152 --> 00:26:11,153 இரு. 270 00:26:18,953 --> 00:26:21,289 என்ரிக் நல்ல பெயர். 271 00:26:22,915 --> 00:26:23,874 எனக்குப் பிடிச்சிருக்கு. 272 00:26:30,798 --> 00:26:34,260 சார்ஜென்ட் க்ரிடென்டன், எல்லாம் சரயாகிடுத்து, நீங்க எங்ககிட்ட திரும்ப வந்தாச்சு. 273 00:26:35,428 --> 00:26:37,263 நாங்க உங்கள கவனிச்சுக்கப் போறோம். 274 00:26:37,305 --> 00:26:39,307 உங்கள சிறைபிடிச்சவங்களப் பத்தி எங்களுக்கு ஏதாவது சொல்ல முடியுமா? 275 00:26:40,474 --> 00:26:41,726 சார்ஜென்ட் க்ரிடென்டன். 276 00:26:41,767 --> 00:26:43,060 (அந்நிய மொழி) 277 00:26:43,102 --> 00:26:44,270 அவன எங்க கண்டுபிச்சாங்க? 278 00:26:45,563 --> 00:26:48,107 நீ சொன்னியே "அரக்கனோடக் கதவு'ன்னு. 279 00:26:48,149 --> 00:26:49,317 (அந்நிய மொழி) 280 00:26:50,651 --> 00:26:51,819 (அந்நிய மொழி) 281 00:26:52,945 --> 00:26:55,990 அந்த மாதிரி அவனக் கண்டுபிடிச்சாங்க. அவன் ஒரு குகைல இருந்தான், ஏதோ பிதத்திண்டு. 282 00:26:56,032 --> 00:26:57,575 அவன் ஜப்பானிய மொழில பேசறான். 283 00:26:59,118 --> 00:27:00,786 (அந்நிய மொழி) 284 00:27:00,828 --> 00:27:01,996 "நீ ஒரு பிசாசு." 285 00:27:02,038 --> 00:27:03,289 (அந்நிய மொழி) 286 00:27:03,331 --> 00:27:04,832 "ஒரு வெள்ளை பிசாசு" 287 00:27:05,833 --> 00:27:07,877 நாங்க வெள்ளை பிசாசக் கொல்லுவோம், 288 00:27:07,918 --> 00:27:09,295 யாரு வெள்ளை பிசாசு? 289 00:27:10,504 --> 00:27:13,341 அவங்களா? இல்ல நானா? 290 00:27:13,382 --> 00:27:14,216 அவன இங்கேந்து வெளியேத்துங்க. 291 00:27:14,258 --> 00:27:16,594 - அவன் பக்கத்தில ஜப்பானியன நான் விரும்பல்ல - ஹேய், ஹேய்! 292 00:27:16,635 --> 00:27:17,928 உன் கையை எடு. இங்க வா. 293 00:27:22,183 --> 00:27:23,017 அவனைப் பிடிச்சுக்கோங்க! 294 00:27:31,025 --> 00:27:32,234 இல்ல, நீ வேற எதாவதா? 295 00:27:33,235 --> 00:27:35,237 ஒரு வெள்ளை பிசாசின் உடலுக்குள்ள? 296 00:27:36,447 --> 00:27:39,658 நீ யாரு? யூரெய்? 297 00:27:39,700 --> 00:27:41,035 செஸ்டர், நிதானமா. 298 00:27:41,077 --> 00:27:43,162 (அந்நிய மொழி) 299 00:27:45,498 --> 00:27:46,540 அவன் என்ன சொல்லறான்? 300 00:27:47,708 --> 00:27:49,627 "நான் உன் நாக்க வெட்டிடுவேன்." 301 00:27:49,668 --> 00:27:52,004 (அந்நிய மொழி) 302 00:27:53,172 --> 00:27:54,924 "உன் கண்ணைக் கொடஞ்சு எடுத்துடுவேன்." 303 00:27:56,050 --> 00:27:57,843 நான் உன்னை கொன்னுடுவேன். 304 00:28:00,262 --> 00:28:03,140 ஏன்? நான் என்ன செஞ்சேன்? 305 00:28:03,182 --> 00:28:04,892 செஸ்டர், அவன் என்ன சொல்லறான்னு அவனுக்குத் தெரியாது. 306 00:28:04,934 --> 00:28:06,519 அவன சிறை பிடிச்சவங்க அவன்கிட்ட சொன்னத அவன் இங்க துப்பறான். 307 00:28:06,560 --> 00:28:08,646 (அந்நிய மொழி) 308 00:28:10,022 --> 00:28:12,358 (அந்நிய மொழி) 309 00:28:13,818 --> 00:28:16,404 (அந்நிய மொழி) 310 00:28:16,445 --> 00:28:21,617 "பலவீனமானவங்க இறைச்சி. வலிமையானவங்க சாப்பிடறாங்க." 311 00:28:22,743 --> 00:28:24,662 (அந்நிய மொழி) 312 00:28:28,999 --> 00:28:29,834 எங்கள மன்னிக்கவும். 313 00:28:31,001 --> 00:28:34,630 எங்கள மன்னிக்கவும் டாக்டர். அவளோட பனிக்குடம் உடஞ்சுடுத்து. 314 00:28:34,672 --> 00:28:36,132 அவளோட பிரசவ வலி எவ்வளவு சீக்கிரம் திரும்ப வரது? 315 00:28:36,173 --> 00:28:38,217 அவை சீக்கிரம்! அடுத்தடுத்து! 316 00:28:40,219 --> 00:28:42,346 ஹாசேகாவா! பிரசவத்துக்கு தயார் செய்யவும். 317 00:28:42,388 --> 00:28:44,807 சரி டாக்டர். தயவுசெஞ்சு இந்த பக்கமா வாங்க. 318 00:28:44,849 --> 00:28:48,686 ஒரு அடி. ஒரு அடி. ஓகே. ஒரு அடி. 319 00:28:48,727 --> 00:28:49,562 சரி. 320 00:28:55,025 --> 00:28:55,901 அறைக்குள்ள விடுங்க. 321 00:28:58,446 --> 00:29:00,948 இதுக்கு முன்னால நீங்க இரட்டையர்களைப் பிரசவிச்சிருக்கீங்களா? 322 00:29:00,990 --> 00:29:01,866 அது இரட்டையர்களா? 323 00:29:01,907 --> 00:29:04,535 ஆனா, நீங்க குழந்தைகள பிரசவம் பார்த்திருக்கீங்க? 324 00:29:04,577 --> 00:29:06,871 நிச்சயமாக. ஜப்பான்ல, மருத்துவப் பள்ளியில. 325 00:29:08,914 --> 00:29:10,124 ஆனா இரட்டையர்கள். 326 00:29:12,501 --> 00:29:13,669 நீங்க இப்போ வெளியேப் போகணும்! 327 00:29:13,711 --> 00:29:15,463 - அது பரவாயில்லை. - என் மருத்துவச்சி. 328 00:29:15,504 --> 00:29:17,798 - ப்ளீஸ்! ப்ளீஸ், வெரும்... - மூச்சு விடு. மூச்சு விடு. 329 00:29:17,840 --> 00:29:19,758 - ப்ளீஸ், கூட்டி வா... - சரி. நான் முயற்சி செய்யறேன். 330 00:29:19,800 --> 00:29:22,303 - நான் முயற்சி செய்யறேன். - என் மருத்துவச்சி, ப்ளீஸ்! 331 00:29:22,344 --> 00:29:23,179 நான் முயற்சி செய்யறேன். 332 00:29:24,763 --> 00:29:26,891 எல்லாம் ஓகே. மூச்சு விடு. 333 00:29:26,932 --> 00:29:28,893 ஹாசேகாவா, கொஞ்சம் துணி கொண்டுவா! 334 00:30:12,645 --> 00:30:13,479 தள்ளு! 335 00:30:14,480 --> 00:30:16,857 என்னோட மருத்துவச்சி எங்க? எனக்கு அவள் வேணும். 336 00:30:16,899 --> 00:30:19,902 எல்லாம் சரியாகிடும். வெரும தள்ளு. 337 00:30:20,986 --> 00:30:23,489 தலை. இடுக்கி ப்ளீஸ். 338 00:30:28,869 --> 00:30:32,748 நான், டாக்டர். அவளுக்கு ஜுரம் இருக்கு! 339 00:30:33,749 --> 00:30:35,417 அவள் சரியாகிடுவாள்! தள்ளு! 340 00:30:36,877 --> 00:30:39,588 - தள்ளு! - அவளுக்கு ஜுரம் கொதிக்கறது! 341 00:30:39,630 --> 00:30:40,464 இப்போ இல்லை! 342 00:30:42,591 --> 00:30:43,634 கிட்டத்தட்ட ஆகிடுத்து. 343 00:30:58,440 --> 00:31:01,485 என்ன தவறு?என்ன ஆச்சு? 344 00:31:02,778 --> 00:31:03,779 அது பையன். 345 00:31:13,998 --> 00:31:15,374 அவன் ஏன் அழல்ல? 346 00:31:17,251 --> 00:31:20,462 - தள்ளிண்டே இரு! தள்ளு! - என்ன நடக்கறதுன்னு என்கிட்டே சொல்லுங்க. 347 00:31:23,591 --> 00:31:26,510 அவன் ஒகே வா? என் குழந்தை ஓகே வா? 348 00:31:26,552 --> 00:31:27,678 என் பையன் ஓகே வா? 349 00:31:30,598 --> 00:31:31,432 என்னன்னு சொல்லுங்க... 350 00:31:34,893 --> 00:31:36,186 என் குழந்தைக்கு என்ன ஆச்சு? 351 00:31:37,521 --> 00:31:40,983 குழந்தை மூச்சு விடல்ல. நீ என்ன செஞ்சே? 352 00:31:42,443 --> 00:31:44,236 நீங்க ஏன் அவன காப்பாத்தல்ல? 353 00:31:50,409 --> 00:31:54,580 - தள்ளிண்டே இரு.கிட்டத்தட்ட ஆச்சு. - முடியல்ல. என் குழந்தைய நான் பார்க்கணும். 354 00:31:54,622 --> 00:31:57,499 - தள்ளு! பண்ணு, பண்ணு! - என்னால முடியல்ல. 355 00:31:57,541 --> 00:31:59,918 - தொடர்ந்து செய்! வா! - ஒரே ஒரு பெரிய தள்ளு. 356 00:32:02,921 --> 00:32:04,423 ஒரே ஒரு பெரிய தள்ளு. 357 00:32:16,852 --> 00:32:17,978 தொப்புள் கொடி. 358 00:32:28,530 --> 00:32:29,823 ஏதாவது செய்ங்க. 359 00:32:31,700 --> 00:32:32,660 நீங்க ஒரு டாக்டர்! 360 00:32:34,620 --> 00:32:36,163 என்ன நடக்கறது? 361 00:32:36,205 --> 00:32:37,706 ஏதாவது செய்ங்க! 362 00:32:39,208 --> 00:32:41,418 - என்னால ஒண்ணும் செய்ய முடியாது. - என் குழந்தைங்க ஏன் அழல்ல? 363 00:32:41,460 --> 00:32:42,294 ரொம்ப கால தாமதம் ஆகிடுத்து. 364 00:32:44,963 --> 00:32:46,298 என்ன நடக்கறது? 365 00:32:51,595 --> 00:32:52,638 என் குழந்தைய பார்க்கணும். 366 00:32:53,681 --> 00:32:54,515 என்... 367 00:32:55,516 --> 00:32:57,267 என் குழந்தைகளுக்கு என்ன ஆச்சு? 368 00:33:02,272 --> 00:33:03,148 என்னை மன்னிக்கவும். 369 00:33:32,678 --> 00:33:34,763 "எல்லாம் சரியாகிண்டு வரது. 370 00:33:34,805 --> 00:33:39,268 என்னைக்குனாலும் எனக்கு பிரசவமாகலாம், நான் உன் அப்பாவை தாஜா பண்ணிட்டேன். 371 00:33:40,269 --> 00:33:43,272 அது சாத்தியம்னு நான் நினைக்கல்ல, ஆனா செஞ்சேன். 372 00:33:44,940 --> 00:33:47,609 ஒரு குழந்தைக்கு அவரோட பெயர வெப்போம்னு நான் சொன்னேன். 373 00:33:49,319 --> 00:33:52,156 ஆமாம், குழந்தைகள்! 374 00:33:52,197 --> 00:33:53,866 செஸ்டர், நமக்கு இரட்டை குழந்தைகள். 375 00:33:54,950 --> 00:33:57,244 ஹிகாரு மற்றும் என்ரிக். 376 00:33:57,286 --> 00:34:00,456 உன் அப்பாக்கு என்ரிக் ங்கற பெயர் பிடிச்சிருக்கு. 377 00:34:00,497 --> 00:34:01,331 யாருக்குத் தெரியும்? 378 00:34:03,709 --> 00:34:05,502 நீ வீட்டிற்கு வருவதற்கு நான் ரொம்ப ஆவலா இருக்கேன். 379 00:34:06,754 --> 00:34:09,047 குழந்தைகளும் நானும் உனக்காகக் காத்திருப்போம். 380 00:34:11,049 --> 00:34:14,219 இதற்கிடையில், இன்னும் சில போட்டோக்களை அனுப்பவும். 381 00:34:15,763 --> 00:34:18,891 உன் அம்மா அதைப் பாராட்டுவாள், நானும் தான். 382 00:34:20,684 --> 00:34:21,560 மிஸ் யூ. 383 00:34:22,770 --> 00:34:23,604 ரொம்ப. 384 00:34:26,106 --> 00:34:27,983 அன்புடன், லுஸ்." 385 00:34:58,430 --> 00:34:59,765 உன்னை கிட்டத்தட்ட துரோகின்னு நினைச்சுட்டேன். 386 00:35:00,933 --> 00:35:02,684 அதாவது, ஒருத்தனுக்கு எப்படி தெரிய வரும்? 387 00:35:06,897 --> 00:35:08,065 (அந்நிய மொழி) 388 00:35:10,025 --> 00:35:11,318 க்ரிடென்டனை வெளியேற அனுமதிச்சது யார்? 389 00:35:12,820 --> 00:35:13,821 அவன் வெளியே இருக்கக்கூடாது. 390 00:35:17,074 --> 00:35:18,492 அவனைப்பிடி! அவனை விடாதே. 391 00:35:26,124 --> 00:35:28,210 சார்ஜ், இங்க வாங்க! இது உங்களுக்காக! 392 00:35:28,252 --> 00:35:31,797 நான் உன்னைக் கொன்னுடுவேன். 393 00:35:40,639 --> 00:35:44,351 நீ ஒரு பிசாசு. ஒரு வெள்ளை பிசாசு. 394 00:35:44,393 --> 00:35:46,103 - நீ ஒரு பிசாசு. - அவனைப் பிடி. அவனைப் பிடி. 395 00:35:54,903 --> 00:35:56,238 - டாக்டரைக் கூப்பிடு! - இதோ சார்! 396 00:35:56,280 --> 00:35:57,489 நமக்கு இங்க தண்ணி வேண்டிருக்கும்! 397 00:35:57,531 --> 00:35:58,615 ரொம்ப நேரமாகிடுத்து. அவை எல்லாம் இறந்தாச்சு. 398 00:36:00,325 --> 00:36:01,702 நகறு, பசங்களே! தள்ளு! 399 00:36:04,079 --> 00:36:06,081 சார்ஜ்! சார்ஜ்! 400 00:36:06,123 --> 00:36:07,708 - க்ரிடென்டனுக்கு ஒரு டாக்டர கூப்பிடுங்க. - உன்னை பிடிச்சாச்சு. 401 00:36:10,085 --> 00:36:12,296 - உனக்கு பட்டுதா? காயம் பட்டுதா? - அது எப்படி சாத்தியமாகும்? 402 00:36:12,337 --> 00:36:13,171 உனக்கு காயம் பட்டுதா? 403 00:36:16,717 --> 00:36:18,886 இல்லை. எனக்கொண்ணுமில்லை. 404 00:36:23,682 --> 00:36:24,766 யூரெய்? 405 00:36:26,727 --> 00:36:27,811 நீ என்ன செஞ்சிருக்கே? 406 00:36:29,146 --> 00:36:34,610 நாங்க வெள்ளை பிசாசுகளை கொல்லுவோம். 407 00:36:35,819 --> 00:36:37,487 வெள்ளை பிசாசுகளை கொல்லுவோம்? 408 00:36:39,865 --> 00:36:41,408 ஆவி அதைச் செய்ய சொல்லித்தா? 409 00:36:42,618 --> 00:36:43,660 யூரெய்? 410 00:36:45,996 --> 00:36:47,039 நான் சேவை செய்கிறேன்... 411 00:36:48,290 --> 00:36:52,794 நான் அட்மிரல் தாகஹாஷிக்கு சேவை செய்யறேன். 412 00:36:56,131 --> 00:36:57,174 தாகஹாஷி? 413 00:37:09,645 --> 00:37:12,230 செஸ்டருக்கு நாம் தெரியப்படுத்தணும். 414 00:37:13,607 --> 00:37:17,319 இவ்வளவு துரதிர்ஷ்டம் அந்தச் சிறுவனைச் சூழ்ந்திருக்கு. 415 00:37:17,361 --> 00:37:20,447 ஒருவேள அவன் தன்னோட அத எடுத்துண்டு போகிருப்பான்னு நினச்சேன். 416 00:37:21,615 --> 00:37:26,036 - செஸ்டர குறை சொல்லாதே. இல்ல, நம்மதான் குறை சொல்லணும். 417 00:37:26,078 --> 00:37:29,790 ஆனா இன்னும். அது அவனப் பின்தொடர்றது. நாம எல்லாருக்கும் அது தெரியும். 418 00:37:30,791 --> 00:37:32,417 யாராவது யூகோவைக் கண்டுபிடிக்கணும். 419 00:37:35,337 --> 00:37:37,339 நீ தூங்கிண்டு இருப்பதா நாங்க நினைச்சோம். 420 00:37:39,508 --> 00:37:42,344 யாராவது யூகோவைக் கண்டுபிடிச்சு என்ன நடந்ததுன்னு அவகிட்ட சொல்லணும். 421 00:37:44,096 --> 00:37:47,140 - யூகோ யாரு? - என் மருத்துவச்சி. 422 00:37:49,476 --> 00:37:50,435 நான் உங்களுக்கு சொன்னேன். 423 00:37:51,561 --> 00:37:54,439 அவள் வடகிழக்கு காவல் கோபுரத்தைத் தாண்டி இருக்கா. 424 00:37:54,481 --> 00:37:56,984 முகாமோட அந்த பக்கத்தில யாரும் வசிக்கல்ல. 425 00:37:57,025 --> 00:37:58,735 ஆமாம், வசிக்கறாங்க. 426 00:37:58,777 --> 00:38:00,821 தொகுதி 36, முகாம் 4. 427 00:38:01,822 --> 00:38:03,323 நான் நிறைய தடவ அங்க போகி இருக்கேன். 428 00:38:05,117 --> 00:38:06,535 அஸாகோ-சான், தயவுசெஞ்சு. 429 00:38:07,703 --> 00:38:08,954 அவளுக்குத் தெரியணும். 430 00:38:26,888 --> 00:38:27,889 மன்னிக்கவும். 431 00:38:31,518 --> 00:38:32,644 உங்கள தொந்தரவு செய்யறதுக்கு மன்னிக்கவும். 432 00:38:41,361 --> 00:38:42,404 யூகோ-சான்? 433 00:38:47,576 --> 00:38:48,618 யூகோ-சான்? 434 00:40:39,855 --> 00:40:41,982 மன்னிக்கவும், ஆனா நான் வெளியே போகிண்டிருக்கேன். 435 00:40:43,108 --> 00:40:44,818 காலைல திரும்ப வாங்க. 436 00:40:49,781 --> 00:40:52,742 இன்னைக்கு மருத்துவ பரிசோதனை முடிஞ்சாச்சு. 437 00:40:54,327 --> 00:40:56,246 நீங்க காலைல திரும்ப வாங்க. 438 00:41:01,042 --> 00:41:02,878 நாளைக்கு திரும்ப வாங்க! 439 00:41:04,546 --> 00:41:05,797 உங்களுக்கு என்ன ஆச்சு? 440 00:41:19,186 --> 00:41:20,645 கொலைகாரன்.