1 00:02:13,425 --> 00:02:17,513 (அந்நிய மொழி) 2 00:02:17,555 --> 00:02:21,600 (அந்நிய மொழி) 3 00:02:21,642 --> 00:02:27,898 (அந்நிய மொழி) 4 00:02:27,940 --> 00:02:31,151 (அந்நிய மொழி) 5 00:02:31,193 --> 00:02:34,363 (அந்நிய மொழி) 6 00:02:34,405 --> 00:02:40,703 (அந்நிய மொழி) 7 00:02:40,744 --> 00:02:46,709 (அந்நிய மொழி) 8 00:02:46,750 --> 00:02:51,130 (அந்நிய மொழி) 9 00:02:57,428 --> 00:03:02,725 (அந்நிய மொழி) 10 00:03:02,766 --> 00:03:08,272 (அந்நிய மொழி) 11 00:03:09,690 --> 00:03:14,904 (அந்நிய மொழி) 12 00:03:14,945 --> 00:03:18,115 (அந்நிய மொழி) 13 00:03:18,157 --> 00:03:21,410 செஸ்டர், நாம எதிர்காலத்தை சொல்ல முடியாது. 14 00:03:21,452 --> 00:03:23,662 அது பல கைகளால எழுதப்பட்டிருக்கு 15 00:03:31,086 --> 00:03:34,298 திருமதி ஃபுருயா, நீங்க இதை செய்ய வேண்டியதில்லை. 16 00:03:36,550 --> 00:03:38,969 நான் உனக்கு செஞ்சுவெக்கறேன், ஒரு வாரத்தில. 17 00:03:39,011 --> 00:03:41,430 அப்போ எல்லாம் சரியாகிடும் 18 00:03:58,614 --> 00:04:03,494 டர்மினல் ஐலண்ட், சான் பெட்ரோ காலிபோர்னியா 1941 19 00:04:23,806 --> 00:04:26,600 ஃபுருயா-சான், உங்க இழப்புக்கு நான் வருந்தறேன். 20 00:04:28,644 --> 00:04:30,020 சிரி, பையனே. 21 00:04:31,814 --> 00:04:33,107 உன் அம்மா உன்னை பார்த்துண்டு இருக்கா 22 00:04:38,278 --> 00:04:40,239 அம்மா, அப்பா 23 00:04:40,280 --> 00:04:42,533 ஒரு போட்டோ. 24 00:04:42,574 --> 00:04:45,869 ஃபுருயா-சான், உங்க மனைவியின் உருவப்படத்துடன், தயவு செஞ்சு. 25 00:05:01,969 --> 00:05:03,137 நீ இத மறந்துட்டே. 26 00:05:08,684 --> 00:05:10,436 பயந்தாங்கொள்ளி 27 00:05:27,745 --> 00:05:28,579 (வெளிநாட்டு பாஷை) 28 00:05:29,997 --> 00:05:32,583 (வெளிநாட்டு பாஷை) 29 00:05:32,624 --> 00:05:35,502 (வெளிநாட்டு பாஷை) 30 00:05:46,972 --> 00:05:49,058 கடலுக்கு அந்த பக்கத்திலேந்து ஒரு கெட்ட சகுனம் 31 00:05:49,099 --> 00:05:51,143 அபத்தமா பேசாதே 32 00:05:51,185 --> 00:05:53,103 யார் வேணும்னாலும் பார்க்கலாம் 33 00:05:53,145 --> 00:05:54,897 இறந்தவர்கள் கூட ஓய்வெடுக்க முடியாது. 34 00:05:54,938 --> 00:05:56,982 நாம் இப்போ ஜப்பான்ல இல்ல. 35 00:05:57,024 --> 00:05:58,776 அதே! 36 00:05:58,817 --> 00:06:02,029 முதியோர்களோட ஆவி கூப்பிடறப்போ நாம மறந்து போகிடுவோம் 37 00:06:02,071 --> 00:06:03,405 ஆவி? 38 00:06:04,698 --> 00:06:06,700 அவ்வளவு வருஷங்களுக்கு அப்பறம்? 39 00:06:06,742 --> 00:06:08,368 அவ்வளவு மைல்கள்? 40 00:06:45,155 --> 00:06:47,199 முக்கிய தலைப்பு 41 00:06:53,288 --> 00:06:58,752 தாரோ 42 00:07:02,798 --> 00:07:05,425 அப்பா, பிடிச்சத சரிபார்க்க விரும்பறீங்களா? 43 00:07:20,566 --> 00:07:22,568 ஷோகோ. 44 00:07:22,609 --> 00:07:24,111 ஹேய், குண்டு பையனே! 45 00:07:25,195 --> 00:07:27,781 மீனோடப் போராடு. நீ தான் எஜமானரன். 46 00:07:28,699 --> 00:07:35,497 அவங்க என்ன டூனா குத்துச்சண்டை சாம்பியன்னு பெயரிட்டப்போ, நான் 110 பவுண்ட் இருந்தேன் 47 00:07:35,539 --> 00:07:37,958 நீ ஒரு டூனாவோட குத்துச்சண்டை போட்டியா? 48 00:07:38,000 --> 00:07:40,836 1915 49 00:07:40,878 --> 00:07:43,338 நான் அப்பத்தான் சான் பிரான்சிஸ்கோலேந்து வரேன். 50 00:07:43,380 --> 00:07:47,551 நான் ஒரு தேயிலை விவசாயி. இதுக்கு முன்னால மீன் பிடிச்சதில்லை. 51 00:07:47,593 --> 00:07:53,182 ஆனா நான் 200 பவுண்டு புளூஃபின் ஐப் பிடிக்கறேன், நியூபோர்ட் விரிகுடா கீழே. 52 00:07:53,223 --> 00:07:58,562 நான் அதை உள்ள இழுக்கறேன், மீன் இதுபோல டெக்கில நிமிர்ந்து உக்கார்றது. 53 00:07:58,604 --> 00:08:00,063 நான் அது முகத்தில குத்தறேன். 54 00:08:00,105 --> 00:08:02,357 அதைக் கீழ தள்ளினேன். 55 00:08:02,399 --> 00:08:04,318 ஒரே குத்து. 56 00:08:04,359 --> 00:08:09,156 அதுக்கப்பறம் அவங்க என்ன சான் பெட்ரோ வோட டூனா குத்துச்சண்டை சேம்பியன்னு கூப்பிடறாங்க. 57 00:08:11,491 --> 00:08:14,244 அப்பா, இப்போ நாம் விளையாட்டுக்காக மீன் பிடிக்கறோமா? 58 00:08:14,286 --> 00:08:18,290 நமக்கு ஏழு, நாலு கடல்ல. 59 00:08:20,417 --> 00:08:21,460 அதிர்ஷ்டத்துகாக. 60 00:08:23,003 --> 00:08:24,671 திருமதி ஃபுருயாக்காக. 61 00:08:24,713 --> 00:08:27,549 இறுதி சடங்கில பாகேமோனோ இருந்தது. 62 00:08:28,425 --> 00:08:31,011 உனக்கு பாகேமோனோ தெரியுமா? 63 00:08:31,053 --> 00:08:34,181 எந்த வகையான பாகேமோனோ, யமாதோ-சான்? 64 00:08:34,223 --> 00:08:36,767 பார்க்கக்கூடிய வகையா, இல்ல நீங்க வெறும உணர்ந்தீங்களா? 65 00:08:36,808 --> 00:08:37,643 அடப் போப்பா, 66 00:08:37,684 --> 00:08:40,729 நாம அந்த பழைய கிராமத்துப் பேச்ச விட்டுவிட்டோம்னு நினச்சேன் 67 00:08:40,771 --> 00:08:42,147 அந்த விஷயங்க இருந்ததுன்னு வெச்சுண்டாலும் கூட 68 00:08:42,189 --> 00:08:44,316 அவை ஏன் இங்க வரைக்கும் வருவாங்க? 69 00:08:44,358 --> 00:08:46,109 ஏன் வராது? நாம வந்தோமே 70 00:08:48,487 --> 00:08:51,657 செஸ்டர், உதவியா இரு. 71 00:08:51,698 --> 00:08:54,701 மிஸ்டர் கிரிச்சுக்! உங்களுக்காக ஒரு அழகான பிடிப்பு, 72 00:08:54,743 --> 00:08:57,162 தண்ணி இன்னைக்கு சில்லுன்னு இருக்கு 73 00:08:57,204 --> 00:08:58,413 கானாங்கெளுத்திக்கு நல்லது. 74 00:08:59,873 --> 00:09:03,835 ஹென்றி-சான், நீங்க கானாங்கெளுத்திக்கு எல்லாமே நல்லதுன்னு சொல்லறீங்க. 75 00:09:03,877 --> 00:09:05,796 ஓ, ஆமாம். 76 00:09:05,837 --> 00:09:07,631 கடவுளே. 77 00:09:09,091 --> 00:09:11,718 இது என்னது? 78 00:09:11,760 --> 00:09:14,263 நீ என் பெண்களுக்கு ஒரு மாரடைப்பு கொடுக்கப் போறே. 79 00:09:18,267 --> 00:09:20,269 வேண்டப்படாத பிற கடல் உயிரினங்கள். 80 00:09:20,310 --> 00:09:23,021 இதை வகைப்படுத்த 10 பெண்கள் வேணும். 81 00:09:23,063 --> 00:09:24,564 ஒரு டன்னுக்கு இருபது. 82 00:09:24,606 --> 00:09:27,943 - திரு. கிரிச்சுக், விலை 40. - இருபது. 83 00:09:27,985 --> 00:09:30,904 சிலபேர் நான் உங்ககிட்டேந்து வாங்கக் கூடாதுன்னு சொல்லறாங்க. 84 00:09:30,946 --> 00:09:32,656 உங்களுக்கு தெரியும், இந்த காலத்தில அவங்க எப்படி பேசறாங்கன்னு. 85 00:09:32,698 --> 00:09:35,158 ஒருவேளை ரொம்ப குளிரா இருக்கலாம். 86 00:09:35,200 --> 00:09:37,661 - கீழ் மீன் மேல வரலாம். - திரு. க்ரிசுக். 87 00:09:37,703 --> 00:09:41,623 அப்பா இந்த தகர அடைப்புச்சாலைக்கு பலவருஷமா வளைகுடாவில சிறந்தமீன கொடுத்திருக்கார். 88 00:09:41,665 --> 00:09:42,958 அவர் 40 க்கு தகுதியானவர். 89 00:09:43,000 --> 00:09:46,795 $40 ஒரு டன் கானாங்கெளுத்திக்கு, மகனே. 90 00:09:46,837 --> 00:09:51,633 ஆக்டோபஸ் சிப்பிமீன் வகையோட கலக்கப்பட்ட கானாங்கெளுத்திக்கு இல்ல. 91 00:09:51,675 --> 00:09:52,926 அதையெல்லாம் நாங்களே வகைப்படுத்துவோம். 92 00:09:54,594 --> 00:09:55,929 அனைத்து குப்பை மீன்களையும் வெளியே இழு. 93 00:09:55,971 --> 00:09:57,597 சொல்லப்போனா, இது சாப்பிட நன்னா இருக்கும். 94 00:09:58,849 --> 00:10:00,517 ஆனால் உங்கள் கானாங்கெளுத்தி உங்களுக்கு கிடைக்கும். 95 00:10:00,559 --> 00:10:01,768 ஒரு டன்னுக்கு 40. 96 00:10:12,487 --> 00:10:13,780 நீ கேப்டனாக விரும்பறயா? 97 00:10:13,822 --> 00:10:15,574 மீன் பிடிக்கக் கத்துக்கோ. 98 00:10:18,702 --> 00:10:21,204 19 கலிஃபோர்னியா 41 16டபிள்யூ 220 99 00:10:31,548 --> 00:10:32,799 - (வெளிநாட்டு மொழியா)? - ஹென்றி-சான்! 100 00:10:32,841 --> 00:10:34,760 செஸ்டர்! 101 00:10:39,723 --> 00:10:41,391 ஹேய், சேட் 102 00:10:41,433 --> 00:10:43,643 என்ன சலசலப்பு, கசின்? 103 00:10:43,685 --> 00:10:44,936 என்ன சூப்பர் கார். 104 00:10:44,978 --> 00:10:46,605 பாகர்ட் 105 00:10:46,646 --> 00:10:49,691 இந்த தீவில ஆறு ஜப்பானியர்கள் கிட்டதான் தன்னோட சொந்தகார் இருக்கு. 106 00:10:49,733 --> 00:10:51,651 அப்பா, நான் உன்கிட்டே சொன்னேனே, அந்த மார்லன் இது 107 00:10:51,693 --> 00:10:53,028 கடற்படை நிலையத்திலிருந்ததா? 108 00:10:53,070 --> 00:10:57,532 ஓ, நீதானா எப்பவும் எல் ஏக்கு போகிண்டு இருக்கற "ஹகுஜின்"? 109 00:10:57,574 --> 00:11:01,078 அவர் சொல்லறத கேக்காதே, நான் இந்த தீவிலத்தான் எப்பவும் இருப்பேன்னு நினைக்கறார். 110 00:11:01,119 --> 00:11:03,163 ஹேய், நாளை ராத்திரிக்கு நமக்கு அந்த டிக்கெட் வாங்கி இருக்கேன். 111 00:11:05,165 --> 00:11:07,376 நாம் வால்ட் யோஷிதா வ படத்துக்கு கூட்டிண்டு போகறோம். 112 00:11:07,417 --> 00:11:09,419 தியேட்டர்ல டவுன் மெக்சிகோ வே 113 00:11:09,461 --> 00:11:10,754 ஜீன் ஆட்ரி 114 00:11:10,796 --> 00:11:12,255 உன்ன எப்ப அவங்க விடுவாங்க? 115 00:11:12,297 --> 00:11:14,299 இன்னும் எட்டு மணி நேரத்துக்கு இல்லை. 116 00:11:14,341 --> 00:11:15,884 முழு கடற்கரையும் எச்சரிக்கையாகயா இருக்கு. 117 00:11:15,926 --> 00:11:19,513 நான் ரொம்ப விழிப்பா இருக்கணும், குறிப்பா ஜப்பானியர்களுக்காக 118 00:11:19,554 --> 00:11:20,806 ஹேய், மார்லன். 119 00:11:22,182 --> 00:11:25,685 என் மகனை கடற்படை நிலையத்திலேந்து விலக்கி வெய், சரியா? 120 00:11:25,727 --> 00:11:28,480 அவங்க அவனை பார்ப்பாங்க, அவங்களுக்கு யார சுடணும்னு தெரியாது. 121 00:11:45,831 --> 00:11:48,458 உன் இதயம் ரொம்ப வேகமாக துடிக்கிறதே. 122 00:11:52,295 --> 00:11:55,006 உனக்கு அனுபவம் இருக்குன்னு நீ சொன்னதா நினச்சேன். 123 00:11:55,048 --> 00:11:57,134 அது இல்லை. 124 00:11:57,175 --> 00:11:59,052 உன் அப்பா ஹால்வேல இருக்காங்கறதுதான். 125 00:12:01,388 --> 00:12:02,764 எனக்கு ஞாபகப்படுத்தாதே. 126 00:12:02,806 --> 00:12:04,474 சரி. 127 00:12:04,516 --> 00:12:07,227 பண்ணாம இருக்கலாம், பண்ணோம்னு சொல்லலாம் 128 00:12:07,269 --> 00:12:09,062 இல்லேன்னா... 129 00:12:09,104 --> 00:12:10,188 பண்ணலாம்... 130 00:12:11,481 --> 00:12:13,859 ஆனா, ஒண்ணும் சொல்லாம இருக்கலாம். 131 00:12:13,900 --> 00:12:14,943 சரி. 132 00:12:16,278 --> 00:12:17,779 அது பரவாயில்லன்னு தோணறது. 133 00:12:22,117 --> 00:12:22,993 ஹேய். 134 00:12:25,287 --> 00:12:26,163 அது கிடைச்சுதா? 135 00:12:37,007 --> 00:12:40,010 அந்த கருப்பானத எடுத்துக்கோ முதல்ல, அந்த "கையோ". 136 00:12:40,051 --> 00:12:43,972 ரெண்டாவது நாள், அந்த வெள்ளையானத சேர்த்துக்கோ, "தோகி". 137 00:12:44,014 --> 00:12:46,433 இரத்தப்போக்கு தொடங்கிடுத்துன்னா... 138 00:12:46,475 --> 00:12:47,726 நீ நிறுத்திடலாம். 139 00:12:50,312 --> 00:12:51,897 கடவுளுக்கு துரோகம். 140 00:12:54,232 --> 00:12:56,234 இது எங்க அப்பாக்கு தெரிஞ்சா, அவரைக் கொன்னுடும். 141 00:12:59,821 --> 00:13:00,739 இது நம்ம கொன்னுடுத்து. 142 00:13:03,200 --> 00:13:05,869 இதுக்கப்பறம் நாம என்ன செய்யப்போறோம்? 143 00:13:05,911 --> 00:13:07,871 நான் அவ்வளவு தூரம் யோசிக்கல்ல. 144 00:13:10,415 --> 00:13:13,418 எனக்கு தெரியரதெல்லாம் திருமதி ஃபுருயா தான். 145 00:13:13,460 --> 00:13:14,920 அங்க படுத்திருக்கரதுதான். 146 00:13:14,961 --> 00:13:18,089 - அலங்காரத்தோடா, பழங்கால பண்பு கெடாம. - நிறுத்து. 147 00:13:18,131 --> 00:13:19,341 அதுக்கு நீ உன்னை குறைசொல்ல முடியாது. 148 00:13:19,382 --> 00:13:21,259 நாம் இத கேட்டதுக்கப்பறம் அவ தற்கொலை செஞ்சுண்டா. 149 00:13:21,301 --> 00:13:23,261 இது தப்புன்னு அவ நினச்சா, உனக்காக இத அவ பண்ணி இருக்கமாட்டா. 150 00:13:23,303 --> 00:13:26,473 அவ செய்ய விரும்பல்ல, எனக்காகத்தான் அவ செஞ்சா. 151 00:13:27,891 --> 00:13:31,353 நாம செஞ்ச இந்த பயங்கர காரியத்துக்கு, அவ உதவ முயற்சி செஞ்சா, இப்போ... 152 00:13:41,112 --> 00:13:42,155 அதனால... 153 00:13:45,450 --> 00:13:46,493 அடுத்து நாம என்ன செய்யலாம்? 154 00:13:49,371 --> 00:13:52,791 இது முடிஞ்சதுக்கப்பறம், நீ ஓகேன்னு உன் அப்பாகிட்ட சொல்லு. 155 00:13:54,084 --> 00:13:56,836 உணவு விஷம். டாக்டர பார்க்கவேண்டிய அவசியமில்லை. 156 00:13:57,963 --> 00:14:00,840 அப்பறம், கிறிஸ்துமஸ் வரை, நாம் மறந்துடலாம். 157 00:14:02,133 --> 00:14:03,218 எல்லாத்தையும். 158 00:14:03,260 --> 00:14:05,053 நீ நர்சிங் ஸ்கூலுக்கு போ. 159 00:14:06,012 --> 00:14:09,641 நான் நாட்டை பார்க்கப் போறேன். எதுவும் குறுக்க வராது. 160 00:14:13,687 --> 00:14:14,813 உனக்கு தெரியுமா... 161 00:14:16,815 --> 00:14:19,067 நான் ஒரு நன் ஆ இருக்கணும்னு என் அப்பா எப்பவும் விரும்பினார். 162 00:14:21,611 --> 00:14:24,406 என் அம்மாக்காக, ஒரு தவமா இருக்கலாம். 163 00:14:24,447 --> 00:14:25,740 நானும் அதை செய்யறதா இருந்தேன். 164 00:14:29,244 --> 00:14:31,079 சிஸ்டர் இல்லுமினாடா. 165 00:14:32,080 --> 00:14:36,501 ஆனா ஒரு நாள் நான் உணர்ந்தேன், அந்த ஒலி மட்டும்தான் எனக்கு பிடிச்சிருக்குன்னு. 166 00:14:39,546 --> 00:14:40,797 அப்படி ஆகற விஷயம் இல்லைன்னு. 167 00:14:44,759 --> 00:14:49,514 எப்பவும் நான் அத உனக்கு சொல்லறதா இருந்தேன், சொல்லல்ல. 168 00:14:51,600 --> 00:14:54,477 என் அப்பாவோட பகார்ட்ல உன்ன கூட்டிண்டு போகி இருக்கணும். 169 00:14:55,270 --> 00:14:59,232 அது நல்ல கருப்பு. ரொம்ப அழகா இருக்கும். 170 00:14:59,274 --> 00:15:01,651 அவர் செய்யறதெல்லாம், அந்த சின்ன தீவ அதுல சுத்தறதுதான் 171 00:15:03,987 --> 00:15:06,573 அவங்க ஒரு தீவுலேந்து அத விட சின்ன இன்னொரு தீவுக்கு வராங்க. 172 00:15:08,700 --> 00:15:09,951 அதுதான் அவங்க முழு உலகமும். 173 00:15:13,413 --> 00:15:14,497 நான் அதை செய்யமுடியாது. 174 00:15:22,714 --> 00:15:23,923 இதுக்கு நன்றி. 175 00:15:30,013 --> 00:15:31,514 நீ முதல்ல போகணும்னு நினைக்கறேன். 176 00:15:56,998 --> 00:16:02,128 நீ பிடிக்கற மீன் தரம் குறஞ்சுதுன்னா, அதுக்கு தகுந்தமாதிரி உன்ன மாத்தியமைக்கணும். 177 00:16:02,170 --> 00:16:05,215 மன்னிக்கவும், திரு. கிரிச்சுக், ஆனா, தரம் அதேத்தான். 178 00:16:05,256 --> 00:16:07,467 அப்படி சொல்லறே, ஆனாப் பாரு. 179 00:16:08,968 --> 00:16:13,348 இந்த பிரிப்பான்கள் எட்டு முதல் 10-அவுன்ஸ் கானாங்கெளுத்திகளுக்கு. 180 00:16:13,390 --> 00:16:18,061 உன்னோடது மாதிரி கப்பீக்கள, என் பெண்கள் கையாள பிரிக்க வேண்டி இருக்கு. 181 00:16:18,103 --> 00:16:21,690 இப்போ நீ புரிஞ்சுக்கணும், அதுக்கு நான் 40 தர முடியாது. 182 00:16:21,731 --> 00:16:24,943 சரி, அப்போ எவ்வளவு? 183 00:16:24,984 --> 00:16:30,573 எனக்குத் தெரியாது, 20? 15? அதுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கும்னு நினைக்கறே? 184 00:16:30,615 --> 00:16:31,908 அடச், ச. 185 00:16:41,876 --> 00:16:46,256 அடக் கடவுளே! உதவி! உதவி! உதவி செய்! 186 00:16:47,173 --> 00:16:49,426 உதவி! உதவி! 187 00:17:48,777 --> 00:17:50,779 செஸ்டர்! இரவுணவு! 188 00:17:57,535 --> 00:17:58,620 ஹாய் 189 00:18:00,580 --> 00:18:03,166 காத்திண்டிருந்ததுக்கு நன்றி. 190 00:18:03,208 --> 00:18:05,043 ருசியா இருக்கறமாதிரி தெரியறது 191 00:18:05,084 --> 00:18:08,671 - நாம் வால்ட்க்காக காத்திருக்க போவதில்லையா? - அவன் வீட்டில தயாராகிண்டிருக்கான். 192 00:18:08,713 --> 00:18:10,924 பெட்டி டோக்கியோலேந்து வரா, கடல்பயணம் செஞ்சு. 193 00:18:10,965 --> 00:18:12,842 வால்ட் அவள ஒரு வருஷமா பார்க்கல்ல. 194 00:18:12,884 --> 00:18:16,638 அவளுக்கு இன்னும் ஒரு செமஸ்டர் இருக்கு, ஆனா முடியறப்போ விட்டுட்டு வரது நல்லது. 195 00:18:16,679 --> 00:18:18,306 மார்சல கல்யாணம் இருக்கும். 196 00:18:19,390 --> 00:18:22,185 மேலும் சீக்கிரம், ஒரு பேரன். 197 00:18:22,227 --> 00:18:25,980 நம் விதைகள் பழம் தரும் வாழ்க்கையின் பருவம் இது. 198 00:18:26,022 --> 00:18:27,023 இது உண்மை. 199 00:18:33,029 --> 00:18:35,198 நான் பெருநிலத்துக்கு போகப்போறேன்னு அவங்க சொல்லவில்லையா? 200 00:18:35,240 --> 00:18:37,992 எல்லாப் பத்திரிக்கைகளும் புகைப்படக்காரர்கள தேடறது, மேற்கில. 201 00:18:38,034 --> 00:18:39,202 பார்ப்போம். 202 00:18:40,495 --> 00:18:42,664 என்ன? என் வாழ்நாள் முழுக்க நான் மீன்கள இழுத்து போட்டிண்டு இருக்கணுமா? 203 00:18:43,873 --> 00:18:46,501 செஸ்டர், இங்க பாதுகாப்பா இருக்கு. 204 00:18:46,543 --> 00:18:47,669 இங்க நல்ல வாழ்க்கை. 205 00:18:49,087 --> 00:18:50,547 உலகமெல்லாம் போர் நடக்கறது. 206 00:18:51,714 --> 00:18:53,341 எவ்வளவோ பேரோட உயிர் போகறது. 207 00:18:53,383 --> 00:18:55,760 எனக்கு ஞாபகம் இருக்கு, 23 வருஷங்களுக்கு முன்னால, 208 00:18:55,802 --> 00:18:58,680 நான் கடற்பயணம் செஞ்சேன், வெறும் இந்த மனிதனோட போட்டோவோட. 209 00:19:00,098 --> 00:19:03,268 அவன் போட்டோ போலவே இருந்தான், எனக்கு நிம்மதியாச்சு. 210 00:19:07,814 --> 00:19:10,108 வாழ்க்கை கஷ்டம், செஸ்டர். 211 00:19:10,149 --> 00:19:11,985 குடும்பம் இல்லாம நீ அதை செய்ய முடியாது. 212 00:19:15,446 --> 00:19:16,781 திருமதி ஃபுருயாவக் கேட்டுப்பாரு. 213 00:19:26,332 --> 00:19:28,918 - சாப்பிடலாம். - சாப்பிடலாம். 214 00:19:30,211 --> 00:19:31,671 அதுக்கு நான் வருந்தறேன். 215 00:19:31,713 --> 00:19:34,173 சொல்லப்போனா, நான் சந்தோஷமா இருக்கேன். 216 00:19:34,215 --> 00:19:36,968 கடற்படை நிலையத்திலிருந்து, ஒரு ஹகுஜினோட நான் தொடர்பு வெச்சிருக்கேன். 217 00:19:37,010 --> 00:19:39,387 என் வீட்டார்களுக்கு இதைப்பத்தி தெரியாதுங்கறதுக்கு இது அடையாளம். 218 00:19:40,346 --> 00:19:44,142 உண்மையாவா? ஆமாம், அவங்களுக்கு தெரியாமலிருக்கறது ஒருவேள நல்லதுதான். 219 00:19:44,183 --> 00:19:46,227 அவங்க செத்துடுவாங்க, இல்லேன்னா, நான். 220 00:19:46,269 --> 00:19:47,937 நீ வால்ட்டுக்கு இன்னும் சொல்லவில்ல, இல்லையா? 221 00:19:47,979 --> 00:19:49,606 என் சகோதரன் அரிசி மாதிரி அவ்வளவு ஜப்பானியர். 222 00:19:49,647 --> 00:19:51,357 அவனால, அதைக் கற்பனைக்கூட செய்ய முடியாதுன்னு நினைக்கிறேன். 223 00:19:55,153 --> 00:19:56,905 உண்மையாவே, என்ன பயமா இருக்குன்னு உனக்குத் தெரியுமா? 224 00:19:58,448 --> 00:20:01,743 ஹிதேயோ ஃபுருயா கன்னா பின்னான்னு குடிச்சுட்டு, 225 00:20:01,784 --> 00:20:05,830 தன மனைவிய அடிச்சிட்டு, நினைவு வரப்போ ஒண்ணும் ஞாபகமில்லாம, காயங்களப் பார்த்து 226 00:20:05,872 --> 00:20:10,543 அவ விசுவாசமில்லாம இருக்காள்ன்னு நினச்சு, திரும்பவும் அடிப்பார். 227 00:20:14,047 --> 00:20:15,214 அது ஒரு அரக்கன். 228 00:20:19,552 --> 00:20:21,262 இதுதானா அந்த இடம்? 229 00:20:21,304 --> 00:20:23,598 திருமதி ஃபுருயா செஞ்ச இடம்? 230 00:20:23,640 --> 00:20:25,183 போலீஸ் அதெல்லாத்தையும் மிதிச்சிருக்கு. 231 00:20:26,184 --> 00:20:30,021 ஆனா ஒரு வாரம் கொடு, அது ஒருபோதும் நடக்காதது போல இருக்கும். 232 00:20:30,063 --> 00:20:31,272 அது ஏன்னு உனக்கு தெரியுமா? 233 00:20:35,860 --> 00:20:37,028 நான்... 234 00:20:38,363 --> 00:20:40,573 நான் ரொம்ப காலமாவே அவளை பார்க்கல்ல. 235 00:20:40,615 --> 00:20:41,574 யாருக்குத் தெரியும்? 236 00:20:43,034 --> 00:20:46,788 கடவுளே, எல்லா வழிகளையும் விட்டுட்டு... 237 00:20:46,829 --> 00:20:51,125 ஒருவேளை நாம் அவளை அப்படியே நினைவில வெச்சிருக்கணும்னு அவ விரும்பி இருக்கலாம். 238 00:21:25,827 --> 00:21:27,996 இந்த நாழியில வந்ததுக்கு மன்னிக்கவும். 239 00:21:28,037 --> 00:21:29,956 உங்களுக்குக்கு காபி வேணுமா, மிஸ்டர் கிரிச்சுக்? 240 00:21:30,873 --> 00:21:32,917 உங்கள பார்த்தா அவ்வளவு நலமா தெரியல்லையே. 241 00:21:32,959 --> 00:21:34,544 இது ரொம்ப நேரம் எடுக்காது. 242 00:21:35,878 --> 00:21:37,839 நீதான் முதல்ல தெரிஞ்சுக்கணும்னு நான் விரும்பறேன். 243 00:21:39,424 --> 00:21:42,760 - அவங்க என்னை வேலைலேந்து எடுத்துட்டாங்க. - அது முரண்பாடா இருக்கே. 244 00:21:42,802 --> 00:21:45,013 என்ன? ஏன்? 245 00:21:45,054 --> 00:21:47,932 அவங்க மெஷீன் ரிபேர் ஆகிடுத்து. 246 00:21:47,974 --> 00:21:52,729 - அந்த குற்றத்தை யாராவது ஏத்துக்கணும். - ஓ, நீ ஒரு நல்ல மனிதன். 247 00:21:52,770 --> 00:21:56,024 பதிமூணு வருஷங்கள். நான் அந்த மனுஷங்களுக்கு கொடுத்தேன். 248 00:21:56,065 --> 00:21:58,151 இப்போ என்ன? 249 00:21:58,192 --> 00:21:59,444 எனக்கு என்ன கிடச்சுது? 250 00:22:01,404 --> 00:22:04,157 உனக்கு ஆரோக்கியம் இருக்கு. உன் வாழ்க்கை இருக்கு. 251 00:22:04,198 --> 00:22:05,867 எனக்கு என் வாழ்க்கை இருக்கு... 252 00:22:07,493 --> 00:22:09,370 ஆனா பிழைப்பு இல்லை. 253 00:22:10,913 --> 00:22:14,167 நாகயாமா, அது என்னை ஒரு மோசமான நிலையில வெக்கறது. 254 00:22:16,210 --> 00:22:18,921 நீ மட்டும் எனக்கு கொஞ்சம் நல்ல-அளவு மீன்கள கொண்டு வந்திருந்தா. 255 00:22:20,798 --> 00:22:22,091 அது ஒரு விபத்து. 256 00:22:23,176 --> 00:22:27,055 - யாரோட தப்பும் இல்லை. - நான் எப்பவும் உன்ன நேர்மையா நடத்தினேன். 257 00:22:27,096 --> 00:22:30,600 நீ கொஞ்சம் குறைச்சலா மீன் பிடிச்சா, நான் உன்ன சும்மா விட்டுடுவேன். 258 00:22:31,726 --> 00:22:34,729 இப்போ, நீ எனக்கு இந்த குப்பை குவியல தரயா? 259 00:22:40,234 --> 00:22:42,820 எனக்கு இழப்பீடு வேணும். 260 00:22:42,862 --> 00:22:46,699 திரு. கிரிச்சுக், நீங்க தான் முதலாளி. 261 00:22:46,741 --> 00:22:47,950 நான் வெறும் ஒரு மீனவன். 262 00:22:47,992 --> 00:22:49,786 என்கிட்டே ஒண்ணுமே இல்ல கொடுக்க. 263 00:22:53,081 --> 00:22:58,044 போன வருஷம் உளவு எதிர்ப்பு சட்டங்கள் எழுதப்பட்டது ஞாபகம் இருக்கா? 264 00:22:59,837 --> 00:23:04,050 நீயும், எல்லா ஜப்பானியர்களும் உங்க படகுகள பதிவு செய்ய வேண்டியிருந்தது? 265 00:23:04,801 --> 00:23:06,135 சட்ட விதிமுறை... 266 00:23:10,723 --> 00:23:16,145 - ஆனா நீ அதா பண்ணவே இல்லை. - உனக்காக மீன் பிடிச்சிண்டிருந்தேன், மெக்சிகோல. 267 00:23:16,187 --> 00:23:19,398 அந்த கூடுதல் எரிவாயு தொட்டிகள் பேரரசரின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்காக இருந்திருந்தா? 268 00:23:19,440 --> 00:23:21,275 நான் உளவாளி இல்ல. 269 00:23:21,317 --> 00:23:26,197 அதாவது, நம்ம சொந்த மக்களுக்கு உதவுவது இயற்கைத்தான், ஆனாலும் 270 00:23:26,239 --> 00:23:29,158 "ஏதாவது சந்தேகம் இருந்தா, அதை புகார் செய்". 271 00:23:29,200 --> 00:23:31,244 உனக்குத் தெரியும், நான் இந்த நாட்டை நேசிக்கிறேன்னு. 272 00:23:32,161 --> 00:23:33,663 நான் உளவாளி இல்ல. 273 00:23:36,582 --> 00:23:38,126 ஒருவேள இல்லாமலிருக்கலாம். 274 00:23:39,836 --> 00:23:43,464 இந்த விஷயங்களை புகார் கொடுக்கற மோசமான ஆளா என்னை ஆக்காதே. 275 00:23:48,010 --> 00:23:49,679 உன் மனசில என்ன இருக்கு? 276 00:23:55,560 --> 00:23:59,147 ஹேய், எனக்கு ஒருபோதும் சொல்ல வாய்ப்பு கிடைக்கல்ல... 277 00:24:00,898 --> 00:24:02,942 என் உயிரை காப்பாத்தினதுக்கு நன்றி. 278 00:24:04,068 --> 00:24:05,528 நான் உண்மையாவே அதை பாராட்டறேன். 279 00:24:35,933 --> 00:24:38,102 நான் ஏமியோட இருந்தேன்னு உங்களுக்குத் தெரியும். ஏன் எனக்காக காத்திருக்கல்ல? 280 00:24:38,144 --> 00:24:39,020 செய்ய ஒண்ணும் இல்லை. 281 00:24:39,061 --> 00:24:40,229 அப்படி சொல்லறதை நிறுத்துங்க. 282 00:24:45,735 --> 00:24:47,486 மக்கள் இப்பல்லாம் அந்த மாதிரி யோசிக்கறதில்லை. 283 00:24:48,613 --> 00:24:50,907 நாம ஏதாவது செய்யலாம். 284 00:24:50,948 --> 00:24:54,076 கிரிச்சுக் உங்கள இப்படி தொல்லை செய்ய அனுமதிக்க முடியாது. அது உங்க கார். 285 00:24:54,118 --> 00:24:55,286 உங்களுக்கு சொந்தமானது. 286 00:24:56,370 --> 00:24:57,371 பயமில்லாம, தைரியமா இருங்க. 287 00:25:02,835 --> 00:25:03,794 ஜப்பான்ல... 288 00:25:06,505 --> 00:25:09,175 என் அப்பாகிட்ட ஒரு சொந்த எருது கூட கிடையாது. 289 00:25:10,509 --> 00:25:12,428 நானே வண்டிய இழுத்திருக்கேன். 290 00:25:14,972 --> 00:25:21,312 நான் இங்க வந்தேன், எனக்கு வேண்டியதெல்லாம், ஒரு மோட்டார் வண்டி, என்ன இழுக்க ஒரு வண்டி. 291 00:25:24,148 --> 00:25:26,943 அது கிடைக்க 20 வருஷங்கள் ஆச்சு, ஆனா எனக்கு கிடச்சுது. 292 00:25:29,862 --> 00:25:31,948 அவங்க என் காரை எடுத்துண்டா என்ன ஆச்சு? 293 00:25:33,616 --> 00:25:39,205 நான் இப்பவும் அதே மனுஷன் தான், தன்னோட பேக்கர்டை சம்பாதிச்சவன். 294 00:25:40,706 --> 00:25:43,084 நீ எனக்கு சொல்லவேண்டாம் எப்படி பயமில்லாம, தைரியமா இருக்கணும்னு... 295 00:25:45,336 --> 00:25:46,170 பையனே. 296 00:26:15,992 --> 00:26:17,535 ஜோசுய், ஃபுருயா-சான். 297 00:26:19,245 --> 00:26:20,663 உங்க மகன் சாப்பிட்டாச்சா? 298 00:26:34,176 --> 00:26:35,094 சுவையா இருந்தது. 299 00:26:55,948 --> 00:26:56,782 நீ என்ன செய்யறே? 300 00:27:00,411 --> 00:27:02,955 சுத்திகரிப்பு. வீட்டை சுத்தம் செய்யறேன். 301 00:27:02,997 --> 00:27:04,457 ஒரு ஆவியும் நடமாடல்ல. 302 00:27:04,498 --> 00:27:05,833 பழைய ஆவிகள் இங்க இருக்கு, ஃபுருயா-சான். 303 00:27:05,875 --> 00:27:10,171 இதுக்கு முன்னாலயும் எனக்கு பாதுகாப்பு தேவையா இல்லை, இப்பவும் தேவையில்ல! 304 00:27:10,212 --> 00:27:11,255 வெளிலேப் போ! 305 00:27:28,230 --> 00:27:29,648 அடுத்த கிறிஸ்துமஸ்... 306 00:27:30,941 --> 00:27:32,068 உனக்கு ஒரு கேடிலக் கிடைக்கும். 307 00:27:34,403 --> 00:27:36,030 நாம அந்த அளவுக்கு வெற்றி பெற்றா. 308 00:27:46,540 --> 00:27:47,375 ஃபுருயா-சான்... 309 00:27:48,709 --> 00:27:51,295 அசாகோ உங்கள தொந்தரவு செஞ்சதுக்கு மன்னிக்கணும். 310 00:27:52,088 --> 00:27:54,131 மனைவிகளெல்லாம் எப்படி இருப்பாங்கன்னு உங்களுக்குத் தெரியும். 311 00:27:55,674 --> 00:27:56,967 உனக்காகவாது, ஒருத்தி இருக்கா. 312 00:28:05,267 --> 00:28:06,435 நான் பாத்ரூம் போகணும். 313 00:29:16,714 --> 00:29:18,299 ஃபுருயா-சான்! ஃபுருயா-சான்! 314 00:29:40,529 --> 00:29:44,366 ஓ, இரு இரு, இரு, அது ஜீன் ஆட்ரியா இல்ல ராய் ரோஜர்ஸ் ஆ? 315 00:29:44,408 --> 00:29:45,409 ஆட்ரி 316 00:29:46,160 --> 00:29:49,455 ஆட்ரி, நாம் இன்னைக்கு ராத்திரி பார்த்தது டவுன் மெக்சிகோ வே 317 00:29:49,497 --> 00:29:50,664 யாராவது பார்த்திருக்காங்களா? 318 00:29:50,706 --> 00:29:53,792 நம்ம ஆட்கள் யாராவது படம் எப்படி இருக்குன்னு கேட்டா. 319 00:29:53,834 --> 00:29:56,629 ஜீன் உம் ஸ்மைலியும் சில பாட்டு பாடுவாங்க, கெட்டவங்கள கண்டுபிடிப்பாங்க. 320 00:29:56,670 --> 00:29:59,632 அது எல்லாம் ஒரு விழாவோட முடியும்னு நான் நினைக்கிறேன். 321 00:29:59,673 --> 00:30:01,175 இரு, இரு, இரு, வயசானவங்களப் பத்திபேசறப்போ, 322 00:30:01,217 --> 00:30:03,844 முதியவர் ஃபுருயாவுக்கு ஒரு ட்ரிங்க். 323 00:30:03,886 --> 00:30:06,055 - அந்த பாவ மனுஷன் ஒருபோதும் பார்க்கமாட்டான் - ஃபுருயா 324 00:30:06,096 --> 00:30:07,932 கெட்ட சக்தி திரும்பவும் வந்தது. 325 00:30:07,973 --> 00:30:10,434 சக்தியோ இல்லையோ, அவனுக்கு நன்னா வேணும். 326 00:30:10,476 --> 00:30:14,188 அவன் மனைவி இறந்த அதே வாரத்தில அவன் குருடனானான், அது உன்னை பயமுருத்தல்ல? 327 00:30:14,230 --> 00:30:17,358 அட சேட், ரிலக்ஸ் பண்ணு. 328 00:30:17,399 --> 00:30:19,360 இது வால்ட்ஸ் ஓட பிரியாவிடை. 329 00:30:19,401 --> 00:30:20,819 ஒரு துண்டு கிடக்க கடைசி சான்ஸ், இரு. 330 00:30:20,861 --> 00:30:23,280 கடைசி சான்ஸ்? முதல் சான்ஸ்! 331 00:30:25,032 --> 00:30:26,158 அவள் வராள். 332 00:30:27,660 --> 00:30:30,079 உங்களுக்கு வெள்ளைக்கார தள்ளுபடி வாங்கிக்கொடுத்தேன், என்னை சங்கப்படுத்தாதே. 333 00:30:33,249 --> 00:30:35,543 - என்சைன் ஹாரிஸ். - மிஸ் ஆன்டோனெட். 334 00:30:36,252 --> 00:30:40,256 பசங்களே, முதலாளிய சந்திக்கவும். அவ நம்மை கவனிச்சுப்பா. 335 00:30:40,297 --> 00:30:42,800 உங்களுக்காக என்னோட சிறந்த பெண்கள் இருக்காங்க. 336 00:30:42,841 --> 00:30:45,427 பெண்களே, கனவான்கள் கூப்பிடறாங்க. 337 00:30:49,223 --> 00:30:51,475 இதுல மணமகன் யாரு? 338 00:30:51,517 --> 00:30:54,228 - அது வால்ட் ஆக்கும். - உனக்கு அதிர்ஷ்டம். 339 00:30:54,270 --> 00:30:55,437 நீ மொதல்ல தேர்ந்தெடுக்கலாம். 340 00:30:55,479 --> 00:30:57,439 - மேலேப் போ. - வா. 341 00:30:58,107 --> 00:31:00,359 - போகலாம். - கடைசி சான்ஸ், பா. 342 00:31:00,401 --> 00:31:01,235 எழுந்திரு. 343 00:31:01,277 --> 00:31:04,029 எல்லாருக்கும், ரூம்லேயே எல்லா பேச்சுவார்த்தைகளும். 344 00:31:06,240 --> 00:31:07,283 வா. 345 00:31:07,324 --> 00:31:08,325 நிச்சயமா? 346 00:31:09,118 --> 00:31:10,911 வால்ட் க்கு யாராவது பணம் கட்டணும். 347 00:31:10,953 --> 00:31:13,163 காதலனுக்கு ஒரு நிரந்தர பெண் இருக்கா. 348 00:31:13,831 --> 00:31:19,878 மேக்சிகாலி ரோஸ் அழறதை நிறுத்து... 349 00:32:17,603 --> 00:32:19,313 நீ ஜப்பானியரா? 350 00:32:20,189 --> 00:32:21,065 ஆமாம். 351 00:32:22,274 --> 00:32:27,780 மிஸ் அன்டோனெட் என்ன டீ பரிமாறச்சொன்னா, இங்க இருக்கற கனவானுக்கு. 352 00:32:28,530 --> 00:32:29,365 ப்ளீஸ். 353 00:32:52,763 --> 00:32:54,390 உன் பேர் என்ன? 354 00:32:55,683 --> 00:32:58,102 யூகோ. 355 00:32:59,186 --> 00:33:02,356 நீ ஏன் மாடில மிச்சபேரோட இல்ல? 356 00:33:06,318 --> 00:33:08,404 என் மனசு வேற தொல்லைகள பத்தி யோசிக்கறது. 357 00:33:09,321 --> 00:33:13,450 உன் மனசு எவ்வளவு சுமையா இருக்கு. 358 00:33:15,786 --> 00:33:17,788 ஒரு பெண் இருக்கா. 359 00:33:19,373 --> 00:33:20,874 சில விஷயங்க நடந்துது. 360 00:33:22,501 --> 00:33:25,379 நாங்க தப்பு பண்ணிட்டோம். 361 00:33:25,421 --> 00:33:27,965 நீ தேநீர் இலைய நம்பறயா? 362 00:33:32,803 --> 00:33:35,472 என் ரூம்ல கொஞ்சம் இருக்கு. 363 00:33:37,349 --> 00:33:39,643 ஒருவேள நமக்கு பதில் கிடைக்கலாம். 364 00:34:04,209 --> 00:34:05,043 ப்ளீஸ். 365 00:34:33,739 --> 00:34:35,908 ரத்தம் சக்தியை கவர்ந்து இழுக்கும். 366 00:34:37,534 --> 00:34:39,536 நல்லதையும் கெட்டதையும். 367 00:34:39,578 --> 00:34:41,830 அவை நமக்கு எதிர்காலத்தை சொல்லமுடியும். 368 00:35:29,336 --> 00:35:31,630 அவை சொல்லறது நீங்க ரெண்டு பேர். 369 00:35:32,422 --> 00:35:34,049 ஒளியும் இருளும். 370 00:35:35,634 --> 00:35:36,844 வாழ்க்கையும் மரணமும். 371 00:35:38,220 --> 00:35:40,681 நீ ரெண்டு உலகத்தில வாழறே. 372 00:35:42,724 --> 00:35:45,018 ஆனா ரெண்டுத்திலேயும் தன் வீடு இல்ல. 373 00:35:50,899 --> 00:35:53,735 நீ ஒரு தூக்கணாங் குருவி கூட்டில ஒரு குருவி. 374 00:35:56,029 --> 00:36:00,534 நீ பாதுகாப்பா இருப்பதா நம்பற கணம், உன்ன தூக்கணாங்குருவி குத்தி கொன்னுடும். 375 00:36:01,743 --> 00:36:03,912 ஒரு காலத்தில நான் பாதுகாப்பா இருப்பதா உணர்ந்தேன். 376 00:36:03,954 --> 00:36:05,789 ஆனா இப்போ இல்லை. 377 00:36:05,831 --> 00:36:09,835 நாம மறுசீரமைப்புக்காக ஏங்கறோம். இழந்த வாழ்க்கைக்காக துக்கப்படறோம். 378 00:36:11,211 --> 00:36:17,801 ஒரு காலத்தில நமக்கு இருந்த பூரணமான உலகம்.. 379 00:36:17,843 --> 00:36:22,639 நான் பூரணமான உலகத்தில வாழ்ந்ததே இல்லை. 380 00:36:24,182 --> 00:36:26,602 அப்போ, அது உனக்கு முன்னால இருக்கு. 381 00:36:27,978 --> 00:36:31,481 உனக்குள்ள பாரு. 382 00:36:32,774 --> 00:36:34,276 நீ என்ன பார்க்கறே? 383 00:36:43,035 --> 00:36:44,119 ஒரு திறந்தவெளி... 384 00:36:46,288 --> 00:36:48,206 ஒரு வேலியோட ஏக்கர்... 385 00:36:49,875 --> 00:36:51,084 ஒரு மர வீடு... 386 00:36:53,295 --> 00:36:54,171 ஒரு குழந்தை. 387 00:36:56,298 --> 00:36:57,674 அதெல்லாத்தையும் நீ இழக்கல்ல. 388 00:37:01,803 --> 00:37:08,018 வீடு, குழந்தை இன்னும் உன்னோடதா இருக்க முடியும். 389 00:37:10,437 --> 00:37:11,647 உன் பாதையை மீட்டெடு. 390 00:37:13,065 --> 00:37:16,652 இல்லேன்னா, நீ அதுக்காக எப்போதைக்கும் ஏக்கப்படுவே. 391 00:38:14,918 --> 00:38:16,670 நாசமாப்போற ஜப்பானியர். 392 00:38:27,848 --> 00:38:29,307 லஸ், நான்! 393 00:38:38,066 --> 00:38:39,192 செஸ்டர், என்ன...? 394 00:38:42,738 --> 00:38:44,531 - நீ அதை சாப்பிட்டியா? - செஸ்டர், நீ குடிச்சிருக்கே. 395 00:38:44,573 --> 00:38:45,657 அதப் பத்திக் கவலைப்படாதே. 396 00:38:45,699 --> 00:38:47,617 அந்த கய்யோ, அந்த தோகி. 397 00:38:47,659 --> 00:38:49,036 நீ அதை சாப்பிட்டியா? 398 00:38:49,077 --> 00:38:50,579 அதைப்பத்தி இனிமே நீ கவலைப்பட வேண்டாம். 399 00:38:50,620 --> 00:38:52,205 ப்ளீஸ், நீ எடுத்திண்டியான்னு மட்டும் எனக்கு சொல்லு. 400 00:38:54,291 --> 00:38:57,044 இல்லை.இன்னும் இல்லை. 401 00:38:57,085 --> 00:38:59,254 ஓ, கடவுளுக்கு நன்றி. 402 00:38:59,296 --> 00:39:01,298 - ஏன்? - நான் ரொம்ப நாழி தங்கமாட்டேன். 403 00:39:06,136 --> 00:39:08,430 இன்னைக்கு ராத்திரி ஒண்ணு தெளிவா தெரிஞ்சுது. 404 00:39:08,472 --> 00:39:10,182 நடந்தது எல்லாம், 405 00:39:10,223 --> 00:39:13,393 என் தீவில, உன்னோடையும் என்னோடையும் 406 00:39:13,435 --> 00:39:14,352 இது ஒரு குறி. 407 00:39:15,520 --> 00:39:16,354 ஒரு சகுனம் போல? 408 00:39:16,396 --> 00:39:19,566 எனக்குத் தெரியாது, ஆனா என்கிட்டே கார் இருக்கு. 409 00:39:19,608 --> 00:39:21,276 - நாம போகலாம். - எங்கப் போவோம்? 410 00:39:21,318 --> 00:39:22,694 உனக்கு எங்க போகணுமோ, அங்க. 411 00:39:22,736 --> 00:39:23,779 எங்க நான்னா இருக்குன்னு தோணறதோ. 412 00:39:25,030 --> 00:39:26,073 நம்ம சொந்த ஏக்கர்... 413 00:39:28,533 --> 00:39:32,746 நீ, நான், குழந்தை மட்டுமே. 414 00:39:32,788 --> 00:39:34,331 உனக்கு என்னை எவ்வளவு நன்னாத் தெரியும்? 415 00:39:36,249 --> 00:39:37,459 ஓடிப்போகற அளவுக்குத் தெரியுமா? 416 00:39:39,002 --> 00:39:40,587 ஒரு குழநதைய வளக்கற அளவுக்குத் தெரியுமா? 417 00:39:42,214 --> 00:39:44,674 நாம கலிபோர்னியாவிலத் தங்கினா எதிர்காலம் இல்லை, 418 00:39:44,716 --> 00:39:45,717 சட்டம் மாறினாலொழிய. 419 00:39:45,759 --> 00:39:47,094 கல்யாணத்தை விடு. 420 00:39:48,553 --> 00:39:50,013 எவ்வளவு பணம் நம்மகிட்ட இருக்கு? 421 00:39:51,098 --> 00:39:52,140 நமக்கு யாரைத் தெரியும்? 422 00:39:53,391 --> 00:39:54,935 நாம எப்படி வேலையைத் தேடுவோம்? 423 00:39:56,144 --> 00:39:58,146 மாநில எல்லைகள கடப்பதை நிறுத்தினா என்ன செய்யறது? 424 00:39:58,188 --> 00:39:59,773 நாம் சமாளிப்போம். 425 00:39:59,815 --> 00:40:00,774 செஸ்டர்... 426 00:40:07,114 --> 00:40:09,032 காலம்பர, நம்மளால முடியாதுன்னு உனக்குப் புரியவரும். 427 00:40:13,829 --> 00:40:15,372 நமக்கு ஒரு எதிர்காலமும் இல்லை... 428 00:40:17,833 --> 00:40:18,750 எங்கேயுமே. 429 00:40:24,798 --> 00:40:25,632 ஓகே. 430 00:40:27,092 --> 00:40:28,426 ஆமாம், நீ சொல்லறது சரியா இருக்கலாம். 431 00:40:50,407 --> 00:40:52,117 நீ அதை எடுத்துக்கப் போறியா? 432 00:40:52,159 --> 00:40:53,410 அந்த மூலிகைகளையா? 433 00:40:54,494 --> 00:40:55,620 எனக்குத் தெரியல்ல... 434 00:40:57,873 --> 00:40:59,166 ஏன்னா, எனக்கு பயமா இருக்கு. 435 00:41:02,627 --> 00:41:04,129 என்னை பயப்பட விடு. 436 00:42:54,614 --> 00:42:55,907 என்ன நடக்... 437 00:43:17,304 --> 00:43:19,806 அப்பா, நீ வெளிலே போறதா ஏன் என்கிட்டே சொல்லல்ல? 438 00:43:19,848 --> 00:43:22,142 நீ எங்க போகியிருந்தேன்னு ஏன் என்கிட்டே சொல்லல்ல? 439 00:43:22,183 --> 00:43:24,352 யாரோ ஒரு கேரோசீன் டப்பாவ தள்ளிட்டான், நேத்து ராத்திரி. 440 00:43:24,394 --> 00:43:25,437 ஒரே குப்பைகூளம். 441 00:43:25,478 --> 00:43:29,691 ஹென்றி-குன், யாரோ உன் நெட் மேல கை வெச்சிருக்கான். 442 00:43:35,113 --> 00:43:36,364 உதவு, ப்ளீஸ்... 443 00:43:36,406 --> 00:43:37,365 அது மாட்டிண்டிருக்கு. 444 00:43:57,177 --> 00:43:58,678 நான் மார்லன நம்பறேன். 445 00:43:58,720 --> 00:44:00,680 கடற்கரை ரோந்துக்கு தெரியும். நாங்க ஒண்ணும் செய்யல்லேன்னு. 446 00:44:00,722 --> 00:44:02,015 நாம கவலைப்பட ஒண்ணுமில்லை. 447 00:44:02,057 --> 00:44:03,600 ஏதோ தீங்கு இருக்கு. 448 00:44:04,809 --> 00:44:05,894 என்னால உணர்ற முடியறது. 449 00:44:07,979 --> 00:44:10,565 ஆனா ஒரு ஆவி ஏன் கிரிச்சுக் இன் பின்னால போகும்? 450 00:44:11,608 --> 00:44:13,610 - அவர் ஜப்பானியர் இல்லையே. - ஆனா நாம் இருக்கோமே. 451 00:44:14,694 --> 00:44:17,280 இது கிரிச்சக்கை நம்மகிட்ட கொண்டுவந்தது. இப்போ பாரு. 452 00:44:19,449 --> 00:44:21,409 அவன் என்ன குடிகாரனா இருந்தான்னு நாம அவங்ககிட்ட சொல்லுவோம். 453 00:44:21,451 --> 00:44:23,411 அவன் கப்பல் கலத்துறைலேந்து விழுந்தான். விபத்து. 454 00:44:23,453 --> 00:44:24,621 விபத்து இல்லை. 455 00:44:25,872 --> 00:44:26,998 நாம் அதுக்கு தகுதியானவர்கள். 456 00:44:28,375 --> 00:44:32,003 நாம கடல் கடந்து வரோம், ஆனா பாதுகாப்பா இல்லை. 457 00:44:32,045 --> 00:44:33,546 ஃபுருயா அவர் மனைவிய அடிச்சார். 458 00:44:33,588 --> 00:44:34,672 அதுக்கு அவர் தண்டிக்கபடுவார். 459 00:44:40,470 --> 00:44:42,389 என் பையன் எனக்கு அவமானத்தை கொண்டுவந்தான்... 460 00:44:44,349 --> 00:44:45,558 அதுக்கு நான் தண்டிக்கப்படுவேன். 461 00:44:50,146 --> 00:44:52,565 கையோ, தோகி... 462 00:44:53,691 --> 00:44:57,237 நான் ஹுட்லியாவை பாக்கப்போனேன். நீ என்ன செஞ்சேன்னு அவ சொன்னா. 463 00:44:57,278 --> 00:45:00,115 - அப்பா, இப்போ அதுக்கு சரியான நேரமில்ல. - அவ யாரு? 464 00:45:03,368 --> 00:45:04,994 அவள் யாரு? 465 00:45:06,746 --> 00:45:08,206 உங்ககிட்டே சொல்லறதா இருந்தேன். 466 00:45:09,374 --> 00:45:11,793 காலேஜ்லேந்து ஒரு பொண்ணு. ஒரு தப்பு நடந்துடுத்து. 467 00:45:14,254 --> 00:45:15,422 தப்பு. 468 00:45:17,465 --> 00:45:21,594 தப்பு என்னோடது. என் பையன எல் ஏ போக அனுமதிச்சது. 469 00:45:22,679 --> 00:45:24,472 எதிர்க்க முடியாத அளவுக்கு பலவீனம். 470 00:45:24,514 --> 00:45:25,598 பலவீனம்? 471 00:45:27,350 --> 00:45:29,227 நான் என் வழியை வகுக்கறேன், அப்பா. 472 00:45:31,980 --> 00:45:33,106 நீங்க என்ன செஞ்சீங்க? 473 00:45:34,107 --> 00:45:36,776 உங்க வாழ்க்கைல பாதியை இந்த நாட்டில செலவழிச்சத என்னன்னு சொல்லுவீங்க? 474 00:45:36,818 --> 00:45:38,695 உங்க சின்ன தீவ விட்டுப்போனதே இல்ல? 475 00:45:39,696 --> 00:45:41,948 சுத்தித் திரியறது. 476 00:45:41,990 --> 00:45:44,701 ஒரு மோசமான குடிகாரன்கிட்ட சின்ன துண்டுகளுக்கு பிச்சை எடுக்கறது. 477 00:45:46,035 --> 00:45:48,705 அந்த மாதிரி விஷயங்கதான் அவங்க நம்ம மட்டமா பார்க்கவெக்கறது. 478 00:45:50,331 --> 00:45:52,208 அந்தமாதிரியான ஒரு மனிஷனா நான் இருக்க முடியாது. 479 00:45:57,005 --> 00:45:58,506 ஏன்னா, அத அவங்க என்னன்னு சொல்லுவாங்க, தெரியுமா? 480 00:45:59,883 --> 00:46:02,594 போ, போ, போ! 481 00:46:02,635 --> 00:46:03,928 சீக்கிரம், போ! 482 00:46:09,309 --> 00:46:11,060 மார்லன்! மார்லன்! 483 00:46:11,102 --> 00:46:13,438 என்ன நடக்கறது? 484 00:46:13,480 --> 00:46:17,859 போ, இந்த இடத்த விட்டு போ. இப்பவே. 485 00:46:17,901 --> 00:46:19,652 வா, நாம் போகலாம். 486 00:46:19,694 --> 00:46:21,154 வா, நாம் போகலாம். 487 00:46:36,294 --> 00:46:39,547 (அந்நிய மொழி) 488 00:46:40,965 --> 00:46:44,719 இன்று காலை தோராயமாக 7:48 மணிக்கு, ஹோனலுலு நேரத்தில், 489 00:46:44,761 --> 00:46:49,390 பேர்ல் துறைமுகத்தின் கடற்படைநிறுவலில், 300 - 400 வெடிகுண்டு விமானங்கள் பாய்ந்து வந்தன. 490 00:46:49,432 --> 00:46:53,144 குண்டுகளை வீசி, பரவலான சேதம் மற்றும் மரணத்தை ஏற்படுத்தியது. 491 00:46:53,186 --> 00:46:56,981 இந்தக் கட்டத்தில் அவற்றின் மொத்த சேதம் தெரியவில்லை. 492 00:46:57,023 --> 00:47:01,236 இந்த வெடிகுண்டு வீசும் விமானத்தின் குறிப்பிட்ட திட்டமும் தெரியவில்லை, 493 00:47:01,277 --> 00:47:05,406 ஆனால் மறுக்கமுடியாத விஷயம், இந்த குண்டு- வீச்சுக்காரர்கள் ஜப்பானிய வம்சாவளியினர், 494 00:47:05,448 --> 00:47:09,118 மிக அதிக பகைமையுடன், இந்த தாக்குதல் விரைவாகச் செய்யப்பட்டது. 495 00:47:09,160 --> 00:47:12,830 எந்த எச்சரிக்கையும் இல்லை, சிக்கல்களை தீர்க்க எந்த முயற்சியும் இல்லை... 496 00:48:13,266 --> 00:48:14,601 கவலைப்படாதே. 497 00:48:16,394 --> 00:48:17,353 இங்க இரு. 498 00:48:22,150 --> 00:48:24,569 செஸ்டர்! செஸ்டர்! இங்க! 499 00:48:24,611 --> 00:48:25,612 ஹேய்! 500 00:48:29,657 --> 00:48:31,951 அவங்க யாரு? 501 00:48:31,993 --> 00:48:33,453 ஏன்னு அவங்ககிட்ட கேளு! 502 00:48:33,494 --> 00:48:35,121 நீ ஒண்ணும் செய்யல்ல. 503 00:48:35,163 --> 00:48:37,415 எப் பி ஐ. எல்லாம் ஓகே. 504 00:48:38,625 --> 00:48:39,792 பாதுகாப்புக்காக. 505 00:48:42,378 --> 00:48:43,796 நீ ஒரு குடிமகன், இளைஞனே. 506 00:48:43,838 --> 00:48:45,923 - நீ இங்க பொறந்தே. - நகர்ந்துண்டே இரு. 507 00:48:47,300 --> 00:48:49,886 நீ ஒரு தேசபக்தன் ன்னு அவங்களுக்கு காமி. 508 00:48:49,927 --> 00:48:51,429 தோ-சான், நீங்க ஜாக்கிரதயா இருப்பீங்களா? 509 00:48:51,471 --> 00:48:53,389 - உன் தேசத்துக்காக போரிடு. - தோ-சான்!