1 00:00:12,137 --> 00:00:15,224 டெலர்க்மா, அல்ஜீரியா ஆகஸ்ட் 20, 1943 2 00:00:15,307 --> 00:00:17,226 நான் காலையில் விழிப்பதிலிருந்து, இரவு உறங்கும் வரை 3 00:00:17,309 --> 00:00:20,812 நீ எப்போதும் என் நினைவில் இருக்கிறாய், என்பதைத் தெரிந்துகொள். 4 00:00:22,564 --> 00:00:24,483 இருப்பினும் நீ என் கனவு முழுவதிலும் உள்ளாய். 5 00:00:25,484 --> 00:00:27,569 நீதான் இப்போதும், எப்போதும் எனக்குரியவளாக இருப்பவள். 6 00:00:28,987 --> 00:00:29,988 என நம்புகிறேன். 7 00:00:34,743 --> 00:00:36,620 ரீகன்ஸ்பர்க்-ஸ்க்வைன்ஃபர்ட் மிஷன்தான் 8 00:00:36,703 --> 00:00:40,791 இதுவரை நடந்தவற்றில், மிகப் பெரியதும், அதிக பாதிப்பையும் ஏற்படுத்திய போர். 9 00:00:40,874 --> 00:00:44,253 பிட்டிக், கிளேடர், வேன் நோய், மற்றும் அவர்களது அணிகளையும் இழந்தோம். 10 00:00:45,128 --> 00:00:47,381 யார் மரணமடைந்தார்கள், யார் சிறையெடுக்கப்பட்டார்கள் என்றும் தெரியாத நிலை. 11 00:00:52,302 --> 00:00:53,554 அதோ வருகிறது 12-வது அணி. 12 00:01:00,686 --> 00:01:02,479 சரி, வராம இருப்பதைவிட, தாமதமாக வருவது மேல்தானே? 13 00:01:03,063 --> 00:01:05,524 நம்ம வீரர்களுக்கு, அந்த குளிர்ந்த ஐஸ் பியரை தயாரா வச்சுடுங்க. 14 00:01:07,192 --> 00:01:08,485 அதுக்கெல்லாம் நாங்க இல்லை. 15 00:01:10,279 --> 00:01:11,613 சரிதான், மக்களே, நாம் ஒன்று கூடுவோம். 16 00:01:11,697 --> 00:01:13,907 ஆம். உங்க பொருட்களை எடுத்துக்கொள்ளுங்க, வீரர்களே. 17 00:01:15,200 --> 00:01:16,660 நாம வீடு திரும்புறோம். 18 00:01:16,743 --> 00:01:17,744 உடனே. 19 00:01:21,206 --> 00:01:23,959 இந்தப் போரில், வீரம் என்பதை பல உருவங்களில் பார்க்க முடிந்தது. 20 00:01:24,042 --> 00:01:28,172 சார்ஜென்ட் வில்லியம் குவினைப் போல், நட்பு நாடுகளின் விமானப் படையைச் சேர்ந்தவர்களுக்கு, 21 00:01:28,255 --> 00:01:30,007 பாராசூட்டில் தரையிறங்கும்போது, எதிரியிடம் பிடிபடுவதைத் தவிர்க்க ஒரு வழிதான் இருந்தது... 22 00:01:30,090 --> 00:01:30,966 ஃவிளாண்டர்ஸ், பெல்ஜியம் 23 00:01:31,049 --> 00:01:32,718 ...அந்நிய நாட்டு நண்பர்களின் உதவியைப் பெறுவதுதான் அது. 24 00:01:34,344 --> 00:01:36,221 விழுந்துவிட்ட விமானப் படையினருக்கு உதவும்போது பிடிபட்டால், 25 00:01:36,305 --> 00:01:38,515 அவர்கள் கான்சென்டிரேஷன் முகாமுக்கு அனுப்பப்படுவார்கள் 26 00:01:38,599 --> 00:01:39,683 அல்லது கொல்லப்படுவார்கள். 27 00:01:42,102 --> 00:01:43,770 ஆபத்துகள் ஏராளமாக இருந்தன. 28 00:02:04,499 --> 00:02:06,585 நீ இங்கேயே உட்காரு. நான் உடனே வரேன். 29 00:02:19,848 --> 00:02:20,682 பெய்லி. 30 00:02:21,391 --> 00:02:22,643 நீ உயிருடன் இருக்கயா. 31 00:02:24,311 --> 00:02:25,312 வேற யாராவது பிழைத்தார்களா? 32 00:02:26,355 --> 00:02:28,190 நான் பார்த்த முதல் தெரிந்த முகம் உன்னுடையதுதான். 33 00:02:30,859 --> 00:02:31,860 அவன் யாரு? 34 00:02:32,444 --> 00:02:33,570 அவன் பாப். 35 00:02:34,238 --> 00:02:36,156 நீ எந்த அணியிலிருந்து வந்ததாகச் சொன்ன? 36 00:02:36,240 --> 00:02:37,783 306-வது. 37 00:02:37,866 --> 00:02:39,493 -நீ ஒரு கன்னரா? -ஆமாம். 38 00:02:40,619 --> 00:02:43,163 ஹே, நீங்க நிஜமாவே ரகளை செய்திருக்கணும். 39 00:02:43,705 --> 00:02:46,333 அவங்க இவ்வளவு ஆக்கிரோஷமாக எங்களை துரத்தி நான் இதுவரை பார்த்ததேயில்லை. 40 00:02:47,125 --> 00:02:48,418 எங்க பங்குக்கு நாங்களும் அனுபவித்தோம். 41 00:02:49,086 --> 00:02:50,003 எனவே? 42 00:02:51,463 --> 00:02:53,465 நேத்திலிருந்து ரொம்ப அதிகமா குடிச்சுட்டு இருக்கேன். 43 00:02:54,174 --> 00:02:55,217 நீ என்ன செய்த? 44 00:02:55,300 --> 00:02:58,345 பேபி ஃபேஸுக்கு என்ன ஆச்சு? மத்தவங்க எல்லோரும் எங்கே? 45 00:03:02,933 --> 00:03:05,060 உன்னைத்தான். நீ என்னுடன் வா. 46 00:03:20,284 --> 00:03:21,493 உன் பெயர் என்ன? 47 00:03:23,328 --> 00:03:24,746 சார்ஜென்ட் வில்லியம் குவின். 48 00:03:25,956 --> 00:03:29,418 சீரியல் எண் ஆறு மூன்று ஒன்பது ஒன்று நான்கு ஏழு ஏழு. 49 00:03:30,878 --> 00:03:32,671 உன் பதில்களை தயவுசெய்து எழுதிக்கொடு. 50 00:03:43,182 --> 00:03:44,349 உஙகள் மிஷன் என்னவாக இருந்தது? 51 00:03:45,184 --> 00:03:46,727 மெஸ்ஸர்ஷ்கிமிட் தொழிற்சாலையின் மீது வெடிகுண்டு போடுவது. 52 00:03:47,895 --> 00:03:48,896 உன் பதவி என்னவாக இருந்தது? 53 00:03:49,396 --> 00:03:50,397 ரேடியோ ஆபரேட்டர். 54 00:03:51,899 --> 00:03:53,650 உன் பதில்களை தயவுசெய்து எழுதவும். 55 00:03:59,531 --> 00:04:00,657 உனக்கு பேஸ்பால் விருப்பமா? 56 00:04:01,617 --> 00:04:02,618 ஆமாம். 57 00:04:03,452 --> 00:04:07,080 டாட்ஜர்ஸுக்கு விளையாடும் முன்பு, பேப் ரூத் எந்த அணிக்கு விளையாடினார்? 58 00:04:10,000 --> 00:04:12,878 பேப் ரூத் டாட்ஜர்ஸ் அணிக்கு விளையாடியதே இல்லை. 59 00:04:15,297 --> 00:04:17,216 அவர் யாங்கீஸ் அணிக்குத்தான் விளையாடினார். 60 00:04:17,798 --> 00:04:20,052 அதுக்கு முன்னாடி அவர் ரெட் சாக்ஸுக்கு விளையாடினார். 61 00:04:22,679 --> 00:04:24,723 டிரஃபல்கர் ஸ்குயரில் எந்த சிலையை வச்சிருக்காங்க? 62 00:04:25,474 --> 00:04:27,017 அது எங்கே இருக்குன்னே எனக்குத் தெரியாது, சார். 63 00:04:29,186 --> 00:04:30,562 நீ லண்டன் போனதே இல்லையா? 64 00:04:32,856 --> 00:04:35,067 எங்க முகாம் இருந்தது கிழக்கு ஆங்லியாவில். 65 00:04:36,360 --> 00:04:38,445 லண்டனுக்குப் போக குறைந்தபட்சம் இரண்டு-தின பாஸ் தேவை. 66 00:04:38,946 --> 00:04:40,697 எனக்கு இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்ததே இல்லை. 67 00:04:41,448 --> 00:04:43,534 இன்றைய தேதியை அந்த காகிதத்தின் மேலே எழுது. 68 00:04:47,621 --> 00:04:50,165 ஆகஸ்ட் 18, 1943 69 00:04:52,918 --> 00:04:54,419 உன் தேசிய கீதம் எது? 70 00:04:55,546 --> 00:04:56,755 ஸ்டார்-ஸ்பேங்கில்டு பேனர். 71 00:04:57,548 --> 00:04:58,757 அதை உன்னால் பாட முடியுமா? 72 00:04:58,841 --> 00:05:02,177 ஓ உனக்குத் தெரிகிறது என்று சொல் 73 00:05:03,303 --> 00:05:06,557 விடியற்காலையின் இளம் கதிர்களில் 74 00:05:06,640 --> 00:05:13,438 அந்திப் பொழுதின் இறுதி ஒளியை நாம் பெருமிதத்துடன் போற்றியது போலவே 75 00:05:13,522 --> 00:05:17,109 அதன் அகலமான பட்டைகளும் ஒளிரும் நட்சத்திரங்களும்... 76 00:05:22,281 --> 00:05:24,950 சோஷியல் ஸ்டடீஸின் இறுதி பரிட்சைக்குப் பிறகு, இவ்வளவு தீவிரமா என்னை யாரும் கேள்வி கேட்டதேயில்ல. 77 00:05:25,033 --> 00:05:27,119 நீ எங்கிட்ட சொல்றயே. நான் தோற்று போயிட்டேன்னு நினைச்சேன். 78 00:05:41,300 --> 00:05:42,843 பாப், உங்கிட்ட தீப்பெட்டி இருக்கா? 79 00:05:43,343 --> 00:05:46,138 ஆம். ஹே, எனக்கும் ஒண்ணு வச்சிருக்கயா? 80 00:05:47,014 --> 00:05:48,182 இல்லை! 81 00:06:00,277 --> 00:06:01,361 ஏன் அப்படி செய்தீங்க? 82 00:06:01,862 --> 00:06:03,155 அவன் ஒரு ஒற்றன். 83 00:06:05,574 --> 00:06:08,577 இல்ல, இல்ல, இல்ல, இல்லவேயில்ல. நான் அவனுடன் ஒரு மணிநேரமா பேசினேன். சரியா? 84 00:06:08,660 --> 00:06:11,079 குவின்? நீ அவனுடன் பேசினயே. அவன் அமெரிக்கன். 85 00:06:11,163 --> 00:06:14,875 ஜெர்மன். அவங்க எங்க நெட்வொர்க்கை பல வகையில ஊடுருவ முயற்சி செய்திருக்காங்க, 86 00:06:15,709 --> 00:06:17,002 ஆனால் நாங்க எப்போதும் அவங்களைப் பிடிச்சிடுவோம். 87 00:06:18,629 --> 00:06:20,088 நீங்க தவறு செய்திருக்கலாம். 88 00:06:20,881 --> 00:06:22,925 நாங்க தவறுகள் செய்யறதில்லை. 89 00:08:34,389 --> 00:08:36,850 டொனால்ட் எல். மில்லரின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 90 00:08:56,161 --> 00:09:01,124 நான்காம் பாகம் 91 00:09:06,380 --> 00:09:08,715 இருபத்து-ஐந்து என்பதுதான் மேஜிக் எண். 92 00:09:10,342 --> 00:09:11,760 நீங்க 25 மிஷனில் பிழைச்சுட்டீங்கன்னா, 93 00:09:11,844 --> 00:09:14,680 உங்களை வீட்டிற்கு திரும்பி அனுப்பி, உங்களைப் பத்திய விளம்பர டூர்களை அமைச்சுடுவாங்க. 94 00:09:15,472 --> 00:09:17,975 டை பிழைக்கலைன்னா, வீரர்கள் அதை எப்படி எடுத்துப்பாங்க? 95 00:09:19,726 --> 00:09:24,439 ஒண்ணு பெரிசா கொண்டாடுவாங்க, இல்லை, மரியாதை செலுத்த பெரிய இரங்கல் கூட்டம் நடக்கும். 96 00:09:25,858 --> 00:09:27,651 1943-ம் ஆண்டு இலையுதிர்காலத்தில், 97 00:09:27,734 --> 00:09:30,612 கேப்டன் கிளென் டையும் அவரது அணியும்தான் முதன்முதலில் நெருக்கமானார்கள். 98 00:09:31,905 --> 00:09:34,116 செப்டம்பர் 16, 1943 99 00:09:34,199 --> 00:09:35,033 -வீரர்களே. -மேஜர். 100 00:09:35,117 --> 00:09:36,034 மேஜர். 101 00:09:36,118 --> 00:09:37,369 டாமி, நீ கவனிக்க வந்தயா. 102 00:09:37,452 --> 00:09:39,788 உன்னை வம்பு செய்யவிடாமல் இந்த வீரர்கள் தடுக்கறாங்களா? 103 00:09:39,872 --> 00:09:43,625 வந்து, அவங்க என்னை வம்பு பண்ண வைக்கிறாங்க, ஜான். 104 00:09:43,709 --> 00:09:44,585 நிச்சயமா. 105 00:09:44,668 --> 00:09:47,421 ஹே, பில்லி, சேமி, இந்த முரடர்களுடன் இப்போ வேலை செய்யறயா? 106 00:09:47,504 --> 00:09:50,215 -இல்லைன்னா நீங்க எனக்கு வேலை கொடுங்க. -அப்போ எங்களுடன் வந்து வேலை செய். 107 00:09:50,299 --> 00:09:51,717 -சந்தோஷமா. -நிச்சயம். 108 00:09:51,800 --> 00:09:53,468 பரவாயில்லை, அங்கே இருவர் ஆவலா இருக்காங்க. 109 00:09:56,096 --> 00:10:00,225 லில், டையைப் பத்திக் கவலைப்படாதே. இருபத்து-ஐந்து மிஷன்கள். சீக்கிரம் வந்துடுவான். 110 00:10:01,226 --> 00:10:02,227 நன்றி, ஜான். 111 00:10:03,645 --> 00:10:04,646 சந்திப்போம், வீரர்களே. 112 00:10:07,316 --> 00:10:08,358 ஹே உங்களைத்தான், மேஜர். 113 00:10:08,942 --> 00:10:10,027 ஹே. 114 00:10:10,903 --> 00:10:13,655 நீ போருக்கான விளம்பரப் போஸ்டர் ஆளுதான். ரொம்ப அழகா இருக்க. 115 00:10:13,739 --> 00:10:15,616 நான் போருக்கான விளம்பர போஸ்டர் ஆளைப் போலத்தான் உணர்கிறேன். 116 00:10:15,699 --> 00:10:17,075 -ஹே. -வீரர்களே. 117 00:10:17,159 --> 00:10:18,744 நீங்க அதைச் சொல்றது எங்களுக்குப் பெருமையா இருக்கு, மேஜர். 118 00:10:18,827 --> 00:10:20,704 -நீ எப்படி இருக்க பக்கி? -ஜாக். நீ எப்படி இருக்க? 119 00:10:20,787 --> 00:10:22,080 -சூரியன் வெளியே வந்துடுச்சே. பரவாயில்லை. -கிராஸ். 120 00:10:22,164 --> 00:10:23,832 -மேஜர். -ஹே, இங்கே பாரு. 121 00:10:23,916 --> 00:10:25,375 -டை வர்றான். -அதோ வர்றான். 122 00:10:25,459 --> 00:10:27,461 இருபத்து-ஐந்தாவது மிஷன்! 123 00:10:27,544 --> 00:10:28,921 நீ வீட்டுக்குப் போற! 124 00:10:32,299 --> 00:10:33,675 இருபத்து-ஐந்து! 125 00:10:41,475 --> 00:10:43,477 நீ வீட்டுக்குப் போற, அதிர்ஷ்டக்கார ராஸ்கல்! 126 00:10:43,560 --> 00:10:44,978 உன் பஸ்ஸிங்கை அவன் எடுத்துகிட்டான். 127 00:10:45,479 --> 00:10:46,563 உன் பெண்ணை அவன் எடுத்துகிட்டானே. 128 00:10:47,648 --> 00:10:49,525 ஹாப்பி 25-வது மிஷன் 129 00:10:49,608 --> 00:10:51,902 நம்ம வீரர்களை சந்திக்கணுமா? என் பின்னாடி வா. 130 00:10:55,280 --> 00:10:56,865 சரி, அதோ அங்கே இருக்கான். 131 00:10:56,949 --> 00:10:58,659 நீ ரொம்ப ஜாலியா இருக்கன்னு தெரியுது. 132 00:10:59,743 --> 00:11:01,245 அந்தப் பெண் ஜாக்கிரதை. 133 00:11:01,328 --> 00:11:03,205 ஓ, இல்ல, இல்ல. நான் அந்தப் பக்கம் போறேன். 134 00:11:03,288 --> 00:11:06,291 -கமான், பக்கி. ரொம்ப அதிகமாக பண்ணற. -ரொம்ப அதிகமா? அது ரொம்ப அதிகமா? 135 00:11:06,375 --> 00:11:08,252 -அவனுடைய தாயார் இறந்துவிட்டார். -அதோ வந்துட்டான். 136 00:11:08,335 --> 00:11:10,712 அதோ நம்முடைய செல்ல சார்லி ராபர்ட்சன். 137 00:11:12,172 --> 00:11:13,924 சார்லியா? யார் சார்லி? 138 00:11:14,007 --> 00:11:18,220 1922. டைகர்ஸ்ல ஒயிட் சாக்ஸ். ஓட்டங்கள் இல்லை, அடிகள் இல்லை, தவறுகள் இல்லை. 139 00:11:18,303 --> 00:11:20,097 ஆமாம், ஒரு பெர்ஃபெக்ட் ஆட்டத்தை ஆடிய கடைசி நபர் அவர்தான். 140 00:11:20,180 --> 00:11:21,265 இன்று வரை. 141 00:11:21,348 --> 00:11:22,808 ஃபுளோரிடாவுக்கு முன் நீ வீட்டுக்குப் போயிடுவியா? 142 00:11:22,891 --> 00:11:24,768 ஆம். மூன்று நாட்கள். 143 00:11:24,852 --> 00:11:28,772 ஆம், எங்க அப்பாவுடன் வேட்டைக்கு போகலாம், அம்மாவுடைய அரவணைப்புல இருக்கலாம். 144 00:11:28,856 --> 00:11:30,190 அப்புறம் சில ஸ்டேஷன்களுக்குப் போய் 145 00:11:30,274 --> 00:11:33,527 அவங்ககிட்ட, உண்மையில 25 மிஷன்களை சாதிக்க முடியும்னு காட்ட. 146 00:11:33,610 --> 00:11:35,779 ஆமாம், எப்படியோ கஷ்டப்பட்டு. 147 00:11:39,616 --> 00:11:41,743 நாம மட்டும்தான் பாக்கியிருக்கோம், இல்லையா? 148 00:11:44,371 --> 00:11:45,914 கிரீன்லாந்தில் இருந்து கிளம்பிய... 149 00:11:45,998 --> 00:11:48,292 முப்பத்து-ஐந்து அணிகளில், 12 அணிகள்தான் மீதம். 150 00:11:50,294 --> 00:11:51,295 அதுதான் சரி. 151 00:11:52,838 --> 00:11:54,131 உனக்காக நாங்க சந்தோஷப்படறோம், டை. 152 00:11:54,214 --> 00:11:57,259 சரிதான். சந்தோஷமா இருக்கோம். ரொம்ப சந்தோஷமா இருக்கோம். நிஜமா. 153 00:11:57,342 --> 00:12:00,137 இது இன்று இரவு நம்முடன் இருந்திருக்க வேண்டிய, ஆனால் இல்லாமல் போனவர்களுக்காக. 154 00:12:00,637 --> 00:12:01,972 -அதற்காகக் குடிக்கிறோம். -ஆம். 155 00:12:02,556 --> 00:12:03,682 ஆம், அதுக்கு சியர்ஸ். 156 00:12:04,183 --> 00:12:06,018 வீரர்களே, நான் போய் நம்ம ஆட்களைப் பார்த்துட்டு வரேன் 157 00:12:06,101 --> 00:12:08,562 நான் இல்லாம அவங்க ரொம்ப குதூகலமா இருந்துடக் கூடாதே. 158 00:12:09,146 --> 00:12:11,148 -சார்லி ராபர்ட்சன். -அவன் என்ன செய்யப் பார்க்கிறான்? 159 00:12:11,231 --> 00:12:12,524 ஒண்ணு விழுந்தாச்சு. 160 00:12:22,784 --> 00:12:23,785 கண் கொட்டாமல் பார்க்காதே. 161 00:12:23,869 --> 00:12:25,037 -நான் கண் கொட்டாமல் பார்க்கலை. -நீ அப்படித்தான் பார்க்கிறாய். 162 00:12:25,120 --> 00:12:26,580 நீ பார்த்தயா? இல்லை. 163 00:12:26,663 --> 00:12:28,207 இதைப் பத்தி நீங்க ரெண்டு பேருமே கவலைப்படலையா? 164 00:12:28,290 --> 00:12:29,833 நான் வசீகரமா இருக்கேன், கவலைப்படறேன். 165 00:12:29,917 --> 00:12:32,878 -அது நேஷ். நேஷ் நேஷ்தான். -இல்லை, நான் அதைச் சொல்லலை. 166 00:12:32,961 --> 00:12:36,798 ஒரு அணி செத்துப் போகாம இருப்பதுக்கே இவ்வளவு பெரிய கொண்டாட்டமான்னு கேட்கிறேன். 167 00:12:36,882 --> 00:12:39,510 ஏன்? நீ ஏன் எப்போதும் அப்படியே பேசிட்டு இருக்க? 168 00:12:41,720 --> 00:12:43,305 சரி, யாரு வந்திருக்கா, பார். 169 00:12:43,388 --> 00:12:45,516 கவனிங்க, நண்பர்களே. இதோ வருகிறார், மாபெரும் நடனக்காரர். 170 00:12:45,599 --> 00:12:46,767 சரி. 171 00:12:47,601 --> 00:12:50,604 இல்லை, அவனை உற்சாகப்படுத்தாதீங்க. பெண்களை எல்லாம் பயமுறுத்திடுவான். 172 00:12:50,687 --> 00:12:51,647 நல்ல அசைவுகள். 173 00:12:51,730 --> 00:12:53,315 வீரர்களே, நான் எதைத் தவறவிட்டேன்? 174 00:12:53,815 --> 00:12:56,944 பேப்பி, எங்க மூடை சீரியஸாக ஆக்கப் பார்க்கிறான், ஆனால் நான் பெண்களை சைட் அடிக்கிறேன். 175 00:12:57,027 --> 00:12:59,029 -அதாவது, ஒண்ணும் செய்யல. -புளிப்பு. 176 00:12:59,530 --> 00:13:01,198 மூட். அதை புளிப்பாக்கப் பார்க்கறான்னு சொல்றயா. 177 00:13:01,281 --> 00:13:04,076 இல்ல, இல்ல. நமக்கு நல்லது இல்லன்னு சொன்னேன், அவ்வளவுதான். 178 00:13:04,159 --> 00:13:07,120 ஒரே ஒரு அணி பிழச்சதுக்கு, இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்யணுமான்னு கேட்டேன்? 179 00:13:07,746 --> 00:13:09,665 பைலட்கள் அனைவரும் அதைச் செய்வாங்க. 180 00:13:09,748 --> 00:13:11,875 -அவங்க உன்னைப் பார்த்துட்டு இருக்காங்க, தெரியுமா? -அப்படி இருந்தா நல்லது. 181 00:13:12,709 --> 00:13:14,127 -நண்பர்களே? -நன்றி. 182 00:13:14,628 --> 00:13:15,629 -வீரர்களே. -மேஜர் ஈகன். 183 00:13:16,129 --> 00:13:17,130 மேஜர் கிளீவென். 184 00:13:17,923 --> 00:13:19,550 ரோஸென்தால். நேஷ். 185 00:13:19,633 --> 00:13:20,634 சரியாகச் சொன்னீங்க. 186 00:13:20,717 --> 00:13:24,012 துணை பைலட்டுகள், ஸ்பேட்ஸ், மற்றும் லூயிஸா? 187 00:13:24,096 --> 00:13:25,514 -ஸ்பீஸ். சார். -ஸ்பீஸ். 188 00:13:25,597 --> 00:13:28,600 லூயிஸ், சார். ஆனால் என்னை பாப்பின்னு கூப்பிடுவாங்க. 189 00:13:29,393 --> 00:13:30,602 -சரிதான். -நீங்க எல்லாம்... 190 00:13:30,686 --> 00:13:32,020 போருக்கு முன்னாடியே பைலட்டுகளா? 191 00:13:32,521 --> 00:13:33,772 -வக்கீல், சார். -வக்கீலா? 192 00:13:34,356 --> 00:13:36,692 -நான் பணியாற்றினேன்... -பி-17 விமானத்தை ஓட்ட எங்கே கற்றாய்? 193 00:13:37,276 --> 00:13:40,153 -லாரேடோ. ஒன்பது மாதங்கள், தினம் 12 மணிநேரம். -ம்ம்-ஹம்ம். 194 00:13:40,237 --> 00:13:43,866 கன்னெரி பயிற்சி. லெப்டினன்ட் நேஷும்தான். 195 00:13:43,949 --> 00:13:45,951 சரி, நீங்க எல்லோரும் நற்பெயருடன்தான் வந்திருக்கீங்க, 196 00:13:46,034 --> 00:13:47,035 அதை மட்டும் சொல்ல முடியுது. 197 00:13:47,119 --> 00:13:49,538 நாங்க ஸ்கிவ்வீக்கள்ல பறப்பதைப் பத்திச் சொல்றீங்களா, சார்? 198 00:13:51,999 --> 00:13:53,125 எனக்குப் புரியலை. 199 00:13:53,208 --> 00:13:55,627 சரி, நாங்க எங்க உள்ளாடைகளில் விமானத்தை ஓட்டிப் பெயர் எடுத்தோம். 200 00:13:57,129 --> 00:13:58,130 அனைவருமா? 201 00:13:58,213 --> 00:13:59,423 ஆமாம், சார். 202 00:13:59,506 --> 00:14:01,091 அதைத்தானே இந்தக் காலத்துப் பசங்க எல்லாம் செய்யறாங்க? 203 00:14:01,758 --> 00:14:03,886 டெக்ஸாஸில், அந்த விமானங்கள் ரொம்ப சூடாயிடும், 204 00:14:03,969 --> 00:14:05,929 அதுக்குள்ள இருக்கும் இன்ஸ்ட்ருமெண்ட் பேனலில் முட்டையை வறுத்துச் சாப்பிடலாம். 205 00:14:06,013 --> 00:14:09,016 அப்படியா? நாங்க இந்த உள்ளாடைக் கதையை கேட்டதில்லை, 206 00:14:09,099 --> 00:14:11,393 ஆனால் நீங்க, ஒப்பற்ற பைலட்டுகள்னு கேள்விப்பட்டிருக்கோம். 207 00:14:11,476 --> 00:14:13,604 இந்தப் போர்ல பங்குகொள்வதற்கு ஆவலா இருக்கோம், சார். 208 00:14:14,271 --> 00:14:16,607 நாங்க பல மாதங்களா, போர்முனையில எங்களைப் போடச் சொல்லி கேட்டுட்டு இருக்கோம். 209 00:14:17,733 --> 00:14:21,820 இப்போ இங்கே வந்ததால, உண்மையா ஏதோ செய்யப் போறோம்னு தோணுது. 210 00:14:22,946 --> 00:14:24,573 ஆம், கண்டிப்பாக செய்வீங்க, சரிதான். 211 00:14:27,743 --> 00:14:30,162 -ஜாலியா இருங்க. -சரி, சார். 212 00:14:30,662 --> 00:14:34,124 -அடடே. நீ எதுக்கு அதையெல்லாம் சொன்ன? -அதுதான், என்ன நினைச்சேனோ, 213 00:14:34,208 --> 00:14:35,834 உள்ளாடைகளைப் பத்தியெல்லாம் அவங்க முன்னாடி பேசி... 214 00:14:35,918 --> 00:14:38,795 -பரவாயில்லை, பரவாயில்லை. -எனக்காக வேண்டுங்க, பசங்களா. அங்கே போறேன். 215 00:14:46,553 --> 00:14:48,222 லெப்டினன்ட் ஹெர்பெர்ட் நேஷ். 216 00:14:49,473 --> 00:14:50,724 ஹெலன். 217 00:14:50,807 --> 00:14:51,934 டிராயின் ஹெலன் போல. 218 00:14:56,563 --> 00:14:59,149 நீங்க அவ்வளவு தூரத்திலிருந்து வீரர்களுக்கு காபியும் டோனட்டுகளையும் 219 00:14:59,233 --> 00:15:01,193 கொடுக்கறதுக்காக வந்தீங்கன்னு என்னால நம்பவே முடியலை. 220 00:15:01,818 --> 00:15:05,405 நான் உதவி செய்யணும்னு நினைச்சேன், இதுதான் கிடைச்சது. 221 00:15:06,031 --> 00:15:07,407 இந்த முறை ராசி சரியாயில்லை. 222 00:15:09,201 --> 00:15:10,827 ஆம், எனக்குப் பிரச்சினையில்லை. 223 00:15:12,162 --> 00:15:14,873 எவனுக்கு பிரேக்ஃபாஸ்ட் வேணும்னாலும், நீங்க அந்த மாதிரிதான் பார்ப்பீங்கன்னு சொல்லுங்க. 224 00:15:15,374 --> 00:15:18,627 வந்து அவர்கள் கடைசியா பார்க்கும் அழகான முகம், என்னுடையதாக இருக்கலாம். 225 00:15:19,127 --> 00:15:20,546 சரி, எனக்கு எப்படித் தெரியும்? 226 00:15:21,839 --> 00:15:22,840 என்ன தெரியணும்? 227 00:15:23,924 --> 00:15:28,512 என்னைப் பார்த்து நீங்க பாவப்படறீங்களா, இல்ல எனக்கு முத்தம் கொடுக்க விரும்புறீங்களான்னு சொல்றது. 228 00:15:52,369 --> 00:15:55,497 -நிச்சயமா அவளுடைய புன்னகையை விரும்புவ, பக். -மேஜர் ஈகன். மேஜர் கிளீவென். 229 00:15:56,748 --> 00:15:59,960 நீங்க ஏற்கனவே 20 மிஷன்களில் இருந்திருக்கீங்கன்னு கேள்வி. 230 00:16:00,043 --> 00:16:01,170 அங்கே. 231 00:16:01,753 --> 00:16:03,005 ஆம், இவன் 21 முடிச்சிருக்கான். 232 00:16:03,547 --> 00:16:04,548 ஏதாவது அறிவுரை தர முடியுமா? 233 00:16:06,884 --> 00:16:08,010 பிழைத்து இருக்கப் பாருங்க. 234 00:16:09,052 --> 00:16:10,137 குறைந்தது 11 மிஷன்களுக்காவது. 235 00:16:11,388 --> 00:16:15,225 சரி, சார். அதுக்கு அப்புறம் அதுக்கு அப்புறம் என்ன ஆகும்? 236 00:16:15,309 --> 00:16:16,643 கஷ்டத்திலும் நீங்க வெல்லும் வாய்ப்புகள் இருக்கான்னு தெரிஞ்சுடும். 237 00:16:18,061 --> 00:16:21,398 அல்லது இல்லன்னு தெரிஞ்சுடும். இல்லையா? 238 00:16:25,569 --> 00:16:27,279 மிக்க நன்றி, மேஜர். மேஜர். 239 00:16:27,362 --> 00:16:29,114 -இனிய இரவாகட்டும். -உங்களுக்கும். 240 00:16:31,950 --> 00:16:34,036 இவங்க அனைவரும், புது முகங்கள்... 241 00:16:35,621 --> 00:16:39,166 நாம போன பின், இவங்க நம்மையும் மறந்துடுவாங்க. நாம இல்லாதது போலதான், பக். 242 00:16:43,086 --> 00:16:44,087 அதனால என்ன ஆச்சு இப்போ? 243 00:16:46,340 --> 00:16:47,508 ஒண்ணும் ஆகலை. 244 00:16:51,345 --> 00:16:52,304 என் வீரர்களே. 245 00:16:52,387 --> 00:16:53,764 கர்னல் ஹார்டிங். 246 00:16:53,847 --> 00:16:54,890 கவனிங்க. 247 00:16:55,933 --> 00:16:58,894 நான் டாக் ஸ்டோவருடன் கொஞ்சம் சீரியஸா பேசிட்டு இருந்தேன். 248 00:16:59,937 --> 00:17:02,814 இப்போ, நீங்க இவ்வளவு அடிப்பட்டதால, வன்முறையுடன் நடந்துக்க வாய்ப்பு இருக்குன்னு நினைக்கிறார். 249 00:17:02,898 --> 00:17:04,900 நாங்க அப்படி இல்லை, சார். 250 00:17:04,983 --> 00:17:06,777 போர் என்பது போர்தானேன்னு நான் அவரிடம் சொன்னேன், 251 00:17:06,859 --> 00:17:09,613 அதுல நீண்ட காலம் ஈடுபட்டால், அந்த அளவுக்கு அது மனிதனை பைத்தியமாகத்தான் ஆக்கும். 252 00:17:10,656 --> 00:17:13,325 இதுதான் ஆதி காலத்திலிருந்து விதி, குகையில வசித்த மனிதன் 253 00:17:13,407 --> 00:17:15,285 ஒரு பருமனான தடியை எடுத்துட்டு ஒருவன் மற்றவனை அடிக்க ஆரம்பிச்சதிலிருந்து, இதுதான். 254 00:17:16,203 --> 00:17:17,788 குகை மனிதன் மனோத்துவ நிபுணர்களிடம் சிகிச்சைக்குப் போனானா? 255 00:17:17,871 --> 00:17:19,748 -இல்லை. -எனக்குத் தெரிஞ்சு, இல்லை, சார். 256 00:17:19,830 --> 00:17:20,832 இல்லைன்னு உறுதியா சொல்ற. 257 00:17:22,376 --> 00:17:26,463 வீரர்களான நீங்க, போருக்குப் போக தயாரா, திடமா இருப்பதுதான் முக்கியம். 258 00:17:27,130 --> 00:17:29,216 போருக்கு இடையில் நீங்க என்ன செய்யறீங்க என்கிறதெல்லாம்... 259 00:17:30,968 --> 00:17:33,679 -சார், நீங்க அதைச் சொல்ற ஸ்டைல் பிடிச்சிருக்கு. -ஆமாம், சார். 260 00:17:34,221 --> 00:17:37,474 இதுபோல விமானப் படைப் போர், ஆதி கால மனிதனுக்குப் பின் இப்போதுதான் நடக்குது, சார். 261 00:17:37,558 --> 00:17:39,977 கண்டிப்பா இல்லை, ரெட். ஒவ்வொரு போர்லயைும் புதுமைகள் இருக்கு. 262 00:17:42,813 --> 00:17:44,815 இந்த விழாவுக்கு யார் அலங்காரம் செய்தது? 263 00:17:46,733 --> 00:17:48,652 சார், அதுக்குன்னு ஒரு கமிட்டீயை ஏற்பாடு செய்தேன். 264 00:17:48,735 --> 00:17:51,321 இந்த கண்றாவி விமானம், கீழ்நோக்கிப் போறது போல இருக்கு. 265 00:17:53,198 --> 00:17:55,325 வெளியே அனுப்பு. அவங்களை வேலையிலிருந்து எடு. 266 00:17:56,535 --> 00:17:58,203 அடுத்த முறை அழைக்க மாட்டேன். 267 00:17:58,829 --> 00:18:01,290 வாங்க, இங்கே வந்து சேர்ந்துகொள்ளுங்க. உங்களுக்கு ஒண்ணு சொல்லணும். 268 00:18:02,666 --> 00:18:04,877 இந்த இரவை நாம எப்படி முடிக்கலாம்னு உங்க எல்லோருக்கும் தெரியுமா? 269 00:18:05,711 --> 00:18:09,464 நம்ம விமானங்களில் எல்லாம் எவ்வளவு 500-பவுண்ட் வெடிகுண்டு வீசும் கருவிகள் பிடிக்குமோ, 270 00:18:10,632 --> 00:18:12,759 அதையெல்லாம் அவற்றில் நிரப்பி, ஹிட்லரின் ரகசிய இருப்பிடத்தை தீர்த்துக்கட்டணும். 271 00:18:14,595 --> 00:18:19,016 கண்டிப்பா ரெட்டும் பபிள்ஸும் அந்த மீசை வச்ச மடையனை கண்டுபிடிப்பாங்க. 272 00:18:19,099 --> 00:18:20,434 சரி, சார். 273 00:18:20,517 --> 00:18:22,603 இப்போ யார் வன்முறைக்கு ஆசைப்படறாங்க? 274 00:18:24,688 --> 00:18:25,689 யாரு? 275 00:18:27,149 --> 00:18:28,150 நீங்கதான். 276 00:18:30,777 --> 00:18:31,820 நீதான். 277 00:18:32,321 --> 00:18:35,824 இல்லை, சார். நீங்கதான். 278 00:18:50,130 --> 00:18:51,298 தனி மரங்கள். 279 00:18:52,549 --> 00:18:55,636 வாங்க, பசங்களா. நாம சீக்கிரம் போகலாம். 280 00:18:55,719 --> 00:18:57,179 -தனி மரங்கள். -அது என் ஆணை. 281 00:18:57,262 --> 00:18:59,389 -போவோம், நண்பர்களே. -ஹே, டாட்டி. 282 00:18:59,973 --> 00:19:01,099 உன்னால் மறுக்க முடியாதுன்னு தெரியும். 283 00:19:01,183 --> 00:19:03,227 -நல்வாழ்த்துகள் சொல்லணும். -உன்னால மறுக்க முடியாதுன்னு உனக்குத் தெரியும். 284 00:19:03,310 --> 00:19:04,770 உனக்கு ஒரு இடைவெளி தேவை. 285 00:19:04,853 --> 00:19:07,231 கர்னல் உனக்கு ஒரு வாரயிறுதி பாஸ் வாங்கித் தரணும்னு நினைக்கிறேன். 286 00:19:10,192 --> 00:19:11,401 நீயும் வரணும். 287 00:19:12,528 --> 00:19:16,281 லண்டன். நாம போகலாம், பக். ஒரு கலக்கு கலக்கிட்டு வருவோம். 288 00:19:18,408 --> 00:19:19,868 ஆம், அடுத்த முறை போகலாம். 289 00:19:21,119 --> 00:19:22,704 இங்கே வா, மீட்பால். 290 00:19:24,748 --> 00:19:26,166 என்னுடன் டான்ஸ் ஆடறயா? 291 00:19:36,677 --> 00:19:38,303 நான் மார்ஜ்கிட்ட சொல்லப் போறேன், பக். 292 00:19:53,777 --> 00:19:57,406 நான் போருக்குக் கிளம்பியபோது, என்ன நடக்கும்னு நினைச்சிருந்தாலும் சரி, 293 00:19:58,156 --> 00:20:00,325 கண்டிப்பா ஒரு பெல்ஜிய பண்ணையில ஒரு மாசம் இருப்பேன்னு நினைக்கல. 294 00:20:00,826 --> 00:20:04,204 அவங்களுக்கு வழிகாட்டக்கூடிய மக்களைவிட, வீழ்த்தப்பட்ட விமானப்படையினரே அதிகமா இருக்காங்க. 295 00:20:04,288 --> 00:20:06,707 ஆம், தெரியும். எனக்கு அதிர்ஷ்டம்தான். 296 00:20:12,254 --> 00:20:13,255 அவனைப் போல உனக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் இல்லை. 297 00:20:15,215 --> 00:20:16,258 போகலாம்! 298 00:20:24,433 --> 00:20:25,684 கமான், ரோமியோ. 299 00:20:28,520 --> 00:20:29,521 ஹே, புரோ. 300 00:20:31,106 --> 00:20:33,442 அவங்க நம்மள எங்கே கூட்டிட்டுப் போறாங்க? தெரியுமா? 301 00:20:34,276 --> 00:20:38,864 தெரியலையே. பிரான்ஸ் வழியாக ஸ்பெயின்னுக்குக் கூட்டிட்டுப் போகலாம். 302 00:20:39,364 --> 00:20:40,407 ஆம், நானும் யோசிக்கிறேன். 303 00:20:40,908 --> 00:20:43,285 நாம இனிமேல் மத்தவங்களை எப்போதாவது பார்ப்போமா. 304 00:20:43,368 --> 00:20:45,913 ஆலிஸ் கீழே விழந்த விதத்தைப் பார்த்தால் அது சந்தேகம்தான். 305 00:20:50,000 --> 00:20:51,835 ஆனால் ஹின்டன் தப்பிச்சுட்டானே. 306 00:20:51,919 --> 00:20:55,964 ஆமாம். ஆம், நிச்சயமா. கண்டிப்பா, பேபி ஃபேஸும் தப்பிச்சு இருப்பான். 307 00:20:56,715 --> 00:20:57,716 சத்தம் செய்யாதீங்க. 308 00:21:25,869 --> 00:21:26,870 ஹையா. 309 00:21:27,996 --> 00:21:29,039 பான்ஜூர். 310 00:21:29,122 --> 00:21:30,332 பான்ஜூர். 311 00:21:32,918 --> 00:21:35,212 இது உங்க மகளா? 312 00:21:37,381 --> 00:21:38,507 மிச்சூ உங்க வழிகாட்டி. 313 00:21:42,427 --> 00:21:43,846 அவங்க பதின்ம வயதுலதான் இருப்பாங்க. 314 00:21:45,097 --> 00:21:47,975 அவங்கதான் உங்க வழிகாட்டி, நீங்க அவங்க சொன்னபடிதான் கேட்கணும். 315 00:22:00,279 --> 00:22:01,363 என்ன சொல்றாங்க? 316 00:22:01,446 --> 00:22:02,447 எனக்குத் தெரியலையே. 317 00:22:09,913 --> 00:22:10,956 அதை இப்போது எங்கிட்ட கொடு. 318 00:22:12,207 --> 00:22:13,208 என்ன? 319 00:22:14,751 --> 00:22:16,211 பாரு. அது தேவையில்லை. 320 00:22:35,105 --> 00:22:36,607 ஜெர்மானியர்கள் இதைக் கண்டுபிடித்தால், 321 00:22:37,941 --> 00:22:41,153 லூயிஸையும் அவளுடைய குடும்பத்தையும் என்ன செய்வாங்கன்னு நினைக்கிற. 322 00:22:43,572 --> 00:22:45,949 அவங்க பேசுற வரைக்கும் அவங்களை சித்திரவதை செய்வாங்க. 323 00:22:46,033 --> 00:22:49,953 அவங்களுக்குத் தேவையான பெயர்கள் கிடைச்ச உடனே, இவங்களை சுட்டுவிடுவாங்க. 324 00:22:51,496 --> 00:22:55,250 அதுக்கு அப்புறம் அடுத்த ஆளை கண்டுபிடிச்சு இதே மாதிரி செய்வாங்க. 325 00:22:57,586 --> 00:22:59,505 ஒரு ஸ்வெட்டரிலிருந்து ஒரு இழை நூலை இழுப்பது போல. 326 00:23:12,267 --> 00:23:13,268 நான் யோசிக்கல... 327 00:23:14,728 --> 00:23:15,729 என்னை மன்னிச்சுடுங்க. 328 00:23:18,023 --> 00:23:19,358 நான் செய்தது முட்டாள்தனம். 329 00:23:24,780 --> 00:23:25,989 அதுக்கு என்ன அர்த்தம்? 330 00:23:26,615 --> 00:23:27,616 இங்கே... 331 00:23:28,909 --> 00:23:30,410 முட்டாளா இருந்தால் இறக்க வேண்டியதுதான். 332 00:23:33,664 --> 00:23:37,376 லண்டன், இங்கிலாந்து அக்டோபர் 8, 1943 333 00:23:39,378 --> 00:23:41,129 கஃபே - வார்சா - உணவகம் 334 00:23:42,714 --> 00:23:44,925 ந ஸ்ட்றோ... ந ஸ்ட்றோவி. 335 00:23:45,008 --> 00:23:46,051 -ந ஸ்ட்றோவி. -ந ஸ்ட்றோவி. 336 00:23:46,134 --> 00:23:47,886 -ந ஸ்ட்றோவி. ஆம். -ந ஸ்ட்றோவி. 337 00:23:50,889 --> 00:23:53,433 எனவே, நீங்க எப்படி லண்டனுக்கு வந்து சேர்ந்தீர்கள்? 338 00:23:53,517 --> 00:23:56,603 இந்த பானத்திற்கு இலகுவான பேச்சுதான் கிடைக்கும், சோகக் கதை கிடையாது. 339 00:23:56,687 --> 00:23:58,689 சரி, எனக்கு எதுவும் கிடைப்பதாக நினைக்கல. 340 00:23:58,772 --> 00:24:00,691 எனவே, என்னுடன் நீங்க உறவுகொள்ள விரும்பவில்லையா? 341 00:24:01,775 --> 00:24:03,777 நான் அவ்வளவு தூரம் எல்லாம் யோசிக்கவேயில்லை. 342 00:24:04,820 --> 00:24:06,905 -நான் நினைச்சேன் நீங்க வந்தது... -ம்ம்-ஹம்ம். 343 00:24:06,989 --> 00:24:08,532 ...உங்களுக்கு பிக்காடில்லியிலயே கிடைப்பாங்களே. 344 00:24:09,533 --> 00:24:11,952 இவ்வளவு தூரம் ஹாம்மர்ஸ்மித்துக்கு வரத் தேவையில்லையே. 345 00:24:12,494 --> 00:24:13,954 நான் இப்போ இருக்கும் இடம் அதுதானா? 346 00:24:16,707 --> 00:24:19,751 நீங்க விமானப் படையில மேஜர், கண்டிப்பா நாவிகேட்டர் இல்லை. 347 00:24:19,835 --> 00:24:20,919 இல்லை, பைலட். 348 00:24:22,337 --> 00:24:24,923 ஒருவர் பைலட்டா இல்லையான்னு உங்களால எப்படி கண்டுபிடிக்க முடியும், தெரியுமா? 349 00:24:25,549 --> 00:24:26,550 எப்படி? 350 00:24:27,676 --> 00:24:29,178 அவரே சொல்வார். 351 00:24:34,057 --> 00:24:35,767 என் கணவர் ஒரு பைலட். 352 00:24:36,977 --> 00:24:37,978 எனவே உங்களுக்குத் திருமணம் ஆயிடுச்சா? 353 00:24:40,814 --> 00:24:43,609 -நீங்க எவ்வளவு காலமா போர்வீரரா இருந்திருக்கீங்க? -போருக்கு முன்னாடியிலிருந்தே. 354 00:24:43,692 --> 00:24:46,445 -போலாந்தை விட்டு வந்து எவ்வளவு காலம் ஆகுது? -ஜெர்மானியர்கள் வந்து ஆக்கிரமிச்சதிலிருந்து. 355 00:24:46,528 --> 00:24:48,530 ஆமாம், நான் செய்திப் படங்களைப் பார்த்தேன். 356 00:24:49,406 --> 00:24:51,617 அதனாலதான் நான் பட்டாளத்துல சேர்ந்தேன். பேர்ல் ஹார்பருக்கு முன்னாடியே. 357 00:24:52,868 --> 00:24:54,369 ஓர் அமெரிக்க ஹீரோ. 358 00:24:54,453 --> 00:24:56,288 ஒருவேளை நான் சாகசத்தை விரும்பியிருக்கலாம். 359 00:25:00,542 --> 00:25:01,543 கணவர் எங்கே? 360 00:25:04,505 --> 00:25:06,423 அடுத்த நாள் போரைத் தொடர, சில பைலட்டுகள் உயிர் பிழைக்கிறாங்க. 361 00:25:07,549 --> 00:25:08,717 அவர் இருந்தார். 362 00:25:08,800 --> 00:25:10,636 அவருக்கும் ஹீரோவாக விருப்பம், உன்னைப் போலவே. 363 00:25:11,970 --> 00:25:13,972 போன வருடம், அவருடைய ஸ்குவாட்ரனில் இருந்த ஒருவரை சந்தித்தேன். 364 00:25:14,473 --> 00:25:18,018 பவல், சிலேசியாவில் முதல் வாரத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்னு, அவர் சொன்னார். 365 00:25:18,977 --> 00:25:22,272 அவரை போர்க்கைதியாக கொண்டு போயிருக்கணும், இல்ல ஏதோ வயக்காட்டில் கிடக்கணும். 366 00:25:29,780 --> 00:25:32,074 அவருடைய ஆன்மசாந்திக்குத்தான் இப்போ குடிக்கிறோமோ என்னவோ. 367 00:25:39,331 --> 00:25:40,874 என்னுடன் உறவுகொள்ள விரும்புறீங்களா? 368 00:25:45,379 --> 00:25:46,672 என்னுடன் முதல்ல நடனமாடுங்க. 369 00:26:39,433 --> 00:26:42,186 இந்த குண்டால தாக்கப்படும் பிசினஸுல நான் இதுவரை இருந்ததே இல்லை. 370 00:26:43,312 --> 00:26:46,064 பிசினஸா. மரணத்தை வேடிக்கை செய்வது போலிருக்கே. 371 00:26:49,484 --> 00:26:51,445 நான்தான் இவற்றை நிறைய போட்டிருக்கேன். 372 00:26:51,528 --> 00:26:52,946 நிறைய கொலைகளைச் செய்திருக்கலாம். 373 00:26:55,365 --> 00:26:56,575 மோசமான வேலை. 374 00:26:58,243 --> 00:26:59,828 உன் மனசாட்சி குத்துதா? 375 00:27:04,917 --> 00:27:08,462 கவலைப்படாதே. ஜெர்மானியர்கள் மீது வெடிகுண்டு போடுவது சரிதான். 376 00:27:10,422 --> 00:27:13,884 அர்த்தமற்ற கொலைக்கும் போருக்கும் வித்தியாசம் இருக்குன்னு சிலர் நம்புறாங்க. 377 00:27:15,552 --> 00:27:16,553 அவங்க அதை நம்பல. 378 00:27:21,308 --> 00:27:22,309 நீங்க எதை நம்புறீங்க? 379 00:27:26,813 --> 00:27:31,151 என் மக்களிடம் அவங்க கொடுமையாகவும் இரக்கமில்லாமலும் நடந்துகிட்டதைப் போலவே நாமும் இருக்கணும். 380 00:27:32,319 --> 00:27:33,487 அது நியாயமானதாக இருக்கும். 381 00:27:37,991 --> 00:27:38,992 ஆம், ஆனால்... 382 00:27:43,330 --> 00:27:45,165 இதுல எல்லாம் நியாயம் இருந்ததுன்னா, 383 00:27:45,249 --> 00:27:48,293 என் எதிர்காலம் எப்பவோ முடிவாயிடுச்சு. 384 00:27:50,295 --> 00:27:51,672 இதுல நியாயம் எல்லாம் இல்லை. 385 00:27:54,007 --> 00:27:55,676 ஒண்ணுக்கு பதிலாக இன்னொண்ணு. 386 00:27:59,054 --> 00:28:00,889 மோசமானவங்களுக்கு எதுவும் ஆகாது. 387 00:28:01,849 --> 00:28:03,267 அப்பாவிங்கதான் உயிரை இழந்தாங்க. 388 00:28:22,786 --> 00:28:23,829 ஆனால் உனக்கு ஒண்ணு தெரியுமா? 389 00:28:25,414 --> 00:28:28,959 மரணத்தை நெருங்கும்போது, உயிரோட்டத்தை இன்னும் அதிகமா உணருவோம். 390 00:28:34,173 --> 00:28:36,175 ஒவ்வொரு வினாடியும் ஒரு குட்டி மரணம்தான். 391 00:28:38,177 --> 00:28:41,346 குடிச்சதுக்குப் பிறகு நான்தான் தத்துவம் பேசுவேன்னு நினைச்சேன். 392 00:28:55,819 --> 00:28:57,154 உன்னை அங்கே சந்திக்கிறேன், பக். 393 00:28:57,237 --> 00:28:58,989 -இன்னொரு மிஷனை வெற்றியுடன் முடிச்சுட்டு வா. -சரி. 394 00:28:59,990 --> 00:29:01,992 -நல்வாழ்த்துகள், நண்பா. -ஆம். 395 00:29:05,537 --> 00:29:06,580 உனக்கு ஒரு டோனட் வேணுமா? 396 00:29:07,164 --> 00:29:08,165 வேண்டாம். 397 00:29:10,375 --> 00:29:12,044 -நன்றி. -சூடா இருக்கு. ஜாக்கிரதை. 398 00:29:14,421 --> 00:29:16,632 -ஹை. -ஹை. 399 00:29:25,849 --> 00:29:27,893 -அதனுடன் காபி வேணுமா லெப்டினன்ட்? -பிளீஸ். 400 00:29:29,478 --> 00:29:32,773 -என்னை மிஸ் பண்ணினயா? -நாலு மணிநேரத்துக்குள்ளயா? 401 00:29:33,524 --> 00:29:34,608 சரி, இது இன்னும் அதிக நேரம் ஆகும். 402 00:29:35,234 --> 00:29:36,693 நான் எப்படி சமாளிப்பேனோ? 403 00:29:41,114 --> 00:29:42,115 என்ன? 404 00:29:42,199 --> 00:29:44,409 நான் கடைசியா பார்க்கிற அழகான முகம் உன்னுடையதாக இருக்கலாம்னு நினைக்கிறேன். 405 00:29:45,327 --> 00:29:46,453 அப்படிச் சொல்லாதே. 406 00:29:46,954 --> 00:29:48,789 நீதான் ரொம்ப அழகானவள். 407 00:29:52,209 --> 00:29:53,502 நான் உன்னை அப்புறம் சந்திக்கிறேன். 408 00:29:54,419 --> 00:29:55,420 நிச்சயமா. 409 00:30:00,843 --> 00:30:03,554 -அடப் பாருப்பா, நம்ம அடானிஸ் வந்துட்டாரு. -நிறுத்துப்பா. 410 00:30:04,429 --> 00:30:05,472 இல்லை. 411 00:30:16,859 --> 00:30:19,570 பிரேமனை தாக்கும் எங்களுடைய முதல் முயற்சி பெரும் தோல்வியாக இருந்தது. 412 00:30:20,362 --> 00:30:22,114 ஆனால் அது நடந்து இப்போது யுகங்கள் ஆனது போல இருந்தது. 413 00:30:22,739 --> 00:30:25,117 நாங்க மீண்டும் அந்த யூ-போட் கிடங்குகளை அடிக்கும் முயற்சிக்குத் தயாராக இருந்தோம். 414 00:30:25,826 --> 00:30:27,703 மேஜர் கிளீவெனும் அப்படித்தான் இருந்தார். 415 00:30:36,587 --> 00:30:37,629 எல்லாம் கிளியர் ஆயிடுச்சா? 416 00:30:38,797 --> 00:30:39,965 இல்லை. 417 00:30:40,048 --> 00:30:41,049 ச்சே, சரி. 418 00:30:44,761 --> 00:30:47,389 மேஜர், சார், இரண்டில் உள்ள இடது மெக்னீட்டோவில் ஒரு பிரச்சினை இருக்கு. 419 00:30:47,472 --> 00:30:48,849 வெள்ளோட்டம் பார்த்தபோது அது ரொம்ப மேலேயே தான் கீழே வந்தது. 420 00:30:48,932 --> 00:30:50,767 இப்போ, அந்தப் பாயிண்டுகள்லதான் பிரச்சினைன்னு தெரிஞ்சுபோச்சு. 421 00:30:51,435 --> 00:30:52,853 நீங்க ரன்வேயில ஓட்டுறபோது நான் அதை சரிசெய்துடுவேன். 422 00:30:52,936 --> 00:30:54,229 மூணு என்ஜின்களையுமா? 423 00:30:55,147 --> 00:30:56,190 என்னால செய்ய முடியும், சார். 424 00:30:56,273 --> 00:30:58,317 நம்பவே முடியலையே. நீ என்ன வீல் மேல வரப்போறயா? 425 00:31:01,028 --> 00:31:02,029 ஒரு சுத்து சுத்துங்க அதை. 426 00:31:02,571 --> 00:31:03,572 சரி, சார். 427 00:31:10,370 --> 00:31:12,122 இது சரியா வருமான்னு தெரியலை, பக். 428 00:31:13,040 --> 00:31:16,543 விமானத்தை தரையில நிறுத்தி அந்த மெக்னீட்டோவை சரிபண்ணுறது, சரி, பரவாயில்லை. 429 00:31:17,419 --> 00:31:18,462 ஆனால் அது நகரும்போது செய்ய முடியுமா? 430 00:31:19,296 --> 00:31:21,298 லெம்மன்ஸ் செய்ய முடியும்னு சொன்னா, செய்துடுவான். 431 00:31:21,882 --> 00:31:23,926 நம்புங்க. நம்புங்க. 432 00:31:24,760 --> 00:31:25,928 சரி, சரி. 433 00:31:26,011 --> 00:31:27,012 அவர் பேபி 434 00:31:27,095 --> 00:31:28,430 எப்படிப் போகுது, லெம்மன்ஸ்? 435 00:31:29,014 --> 00:31:30,682 நாங்கதான் இந்த ஸ்குவாட்ரனை வழிநடத்தணும். 436 00:31:30,766 --> 00:31:33,018 கவனிச்சுட்டு இருக்கேன், மேஜர். எவ்வளவு வேகமா செய்ய முடியுமோ செய்யறேன். 437 00:31:53,163 --> 00:31:55,040 நம்ம இடதுபக்கம் இரண்டு விமானங்கள் இருக்கு, பக். 438 00:31:55,123 --> 00:31:57,125 இரண்டு விமானங்கள் முன்னாடி இருக்கு. 439 00:31:57,209 --> 00:31:58,210 சரி, சார். 440 00:32:06,301 --> 00:32:08,387 சரி, இன்னும் ஒண்ணு மீதம் இருக்கு, பக். இப்போ போகணும், இல்லன்னா முடியாது. 441 00:32:08,887 --> 00:32:11,723 -ஒண்ணு பாக்கி இருக்கு, லெம்மன்ஸ். -நாம இப்போதும் தாமதிக்கலாம், பக். 442 00:32:11,807 --> 00:32:14,560 -நாம சைட்ல நிறுத்திக்கலாம். -நாமதான் முதல் விமானம். 443 00:32:15,352 --> 00:32:17,980 -நாமதான் முதல் விமானம். -கிட்டத்தட்ட முடிஞ்சது, மேஜர். 444 00:32:31,618 --> 00:32:33,871 கமான், லெம்மன்ஸ். வா, போகலாம். 445 00:32:35,080 --> 00:32:36,164 போகலாம், போகலாம். 446 00:32:43,714 --> 00:32:45,174 இப்போ சரியாகியிருக்கணும். 447 00:32:48,343 --> 00:32:49,344 வாங்க. 448 00:32:50,470 --> 00:32:51,471 ஆமாம். 449 00:32:51,555 --> 00:32:52,764 சரிதான். 450 00:32:53,557 --> 00:32:54,766 அவங்களை துரத்தி அடிங்க, வீரர்களே. 451 00:32:57,811 --> 00:32:59,396 டிமார்க்கோ, ஒத்துக்கொள். உன் கணிப்பு தவறு. 452 00:32:59,479 --> 00:33:00,898 சரிதான், என் கணிப்பு தவறுதான். போவோம். 453 00:33:00,981 --> 00:33:02,274 சரி, பேபி. 454 00:33:03,483 --> 00:33:04,818 கிளம்புங்க, கிளம்புங்க. 455 00:33:04,902 --> 00:33:05,944 ஆமாம்! 456 00:33:06,028 --> 00:33:08,238 போகலாம், போகலாம், போகலாம், போகலாம். 457 00:33:13,118 --> 00:33:15,204 வாங்க. போவோம்! அப்படித்தான், பேபி. 458 00:33:23,712 --> 00:33:28,383 பாரீஸ், பிரான்ஸ் 459 00:33:28,467 --> 00:33:32,429 நாம் ஸ்டேஷனுக்குள்ள நுழையப் போறோம், எனவே நிறையா ஜெர்மானியர்கள் இருப்பாங்க. 460 00:33:33,263 --> 00:33:34,264 நான் செய்யறது போலவே செய்யுங்க. 461 00:33:34,848 --> 00:33:38,435 நான் என் அடையாள ஆவணங்களை எடுத்தால், நீங்களும் அவற்றை எடுங்க. 462 00:33:38,519 --> 00:33:40,646 நான் என் கைகடிகாரத்தைப் பார்த்தால், நீங்க உங்க கைகடிகாரத்தைப் பாருங்க. 463 00:33:41,355 --> 00:33:44,483 என்ன செய்தாலும் சரி, பேசாதீங்க. 464 00:33:45,901 --> 00:33:46,944 சரியா? 465 00:33:53,534 --> 00:33:54,952 நாங்களும் வரணுமா? 466 00:33:55,035 --> 00:33:56,328 இல்லை, நான் கழிப்பறைக்கு போறேன். 467 00:33:57,788 --> 00:33:58,830 இப்போவா? 468 00:33:58,914 --> 00:33:59,915 ஆமாம். 469 00:34:06,088 --> 00:34:07,172 நல்லது. 470 00:34:13,094 --> 00:34:15,304 அவங்க, நம்மை பிரிக்கப் போறாங்களா? 471 00:34:16,889 --> 00:34:17,975 தெரியாது, பெய்லி. 472 00:34:23,730 --> 00:34:26,859 நான், உங்கிட்ட கேட்க வேண்டியது ஒண்ணு இருக்கு, குவின். 473 00:34:27,900 --> 00:34:29,945 அது எனக்கு உறுத்திட்டே இருக்கு. 474 00:34:31,530 --> 00:34:32,531 கிராஷைப் பத்தி. 475 00:34:33,574 --> 00:34:35,742 -பேபி ஃபேஸ்... -பெய்லி, நான்... 476 00:34:40,038 --> 00:34:41,039 அவன் இறந்துட்டானா? 477 00:34:46,043 --> 00:34:47,462 என்னால அவனை வெளியே எடுக்க முடியலை. 478 00:34:49,214 --> 00:34:50,340 அந்த ஹேச்சு ஜாமாகி இருந்தது. 479 00:34:51,257 --> 00:34:52,509 உண்மையா நான் முயற்சி செய்தேன். 480 00:34:56,096 --> 00:34:57,097 நான் அவனை அங்கேயே விட்டுவிட்டேன். 481 00:35:06,273 --> 00:35:07,733 பாவம் பேபி ஃபேஸ். 482 00:35:11,236 --> 00:35:12,863 நான் முயற்சி செய்தேன். 483 00:35:16,783 --> 00:35:17,784 எனக்குத் தெரியலை. 484 00:35:19,494 --> 00:35:20,913 நானும் அப்படித்தான் செய்திருப்பேன். 485 00:35:29,129 --> 00:35:30,464 டிக்கெட்டுகளைக் காட்டவும். 486 00:35:31,256 --> 00:35:34,760 அதோடு, ஸ்டேஷனில் உள்ள அதிகாரிகளிடம் காட்ட உங்க ஆவணங்களை தயாரா வச்சுக்கொள்ளுங்க. 487 00:35:46,522 --> 00:35:48,607 இல்லை, சார், அது அதிகாரிகளிடம் காட்ட வேண்டியது. 488 00:35:48,690 --> 00:35:50,400 உங்க டிக்கெட்டுகளைக் காட்டுங்க, பிளீஸ். 489 00:35:50,943 --> 00:35:52,069 ஒரு நிமிடம், சார். 490 00:35:54,196 --> 00:35:55,280 மன்னிக்கணும். 491 00:35:56,031 --> 00:35:58,450 -ஹலோ, சார். -ஹலோ, மிஸ். டிக்கெட், பிளீஸ். 492 00:35:59,993 --> 00:36:02,079 -இதோ. -நன்றி. 493 00:36:03,914 --> 00:36:05,541 டிக்கெட், சார்! 494 00:36:06,500 --> 00:36:09,711 சார், சார், நான் உங்க டிக்கெட்டைப் பார்க்கணும். 495 00:36:10,087 --> 00:36:12,756 அவங்களுக்குக் காது கேட்காது. நீங்க சொல்வது அவங்களுக்குக் காதில் விழலை. 496 00:36:13,841 --> 00:36:15,425 உங்க பாக்கெட்டுகளில் பாருங்க! 497 00:36:17,678 --> 00:36:19,680 உங்களுக்கு என்ன ஆச்சு? அவங்களுக்குக் காது கேட்காதுன்னு சொன்னேனே. அவனுக்குப் புரியலை. 498 00:36:19,763 --> 00:36:22,975 -பாரு, பின்ன ஏன் ஓடுறான்? -பயந்து போனான். அவன் நிலையை யோசிச்சுப் பாருங்க. 499 00:36:23,642 --> 00:36:24,893 பொறு. 500 00:36:25,727 --> 00:36:27,437 நில்லு. நில்லு. நில்லு. 501 00:36:28,105 --> 00:36:29,314 ஓடுறதை நிறுத்து. 502 00:36:31,400 --> 00:36:34,945 நீ மெதுவா திரும்பி, அமைதியா நடந்து அந்த இடத்துக்குப் போகணும். 503 00:36:35,696 --> 00:36:36,697 சரியா? 504 00:36:39,700 --> 00:36:40,868 உன் டிக்கெட் உன்னிடம் இருக்கா? 505 00:36:41,368 --> 00:36:42,369 இருக்கு. 506 00:36:43,036 --> 00:36:44,037 அதை வெளியே எடு. 507 00:36:48,542 --> 00:36:49,626 உன் டிக்கெட் கிடைச்சதா? 508 00:36:51,170 --> 00:36:52,629 -சார். -என்ன, மிஸ்? 509 00:36:52,713 --> 00:36:54,631 சார்! பாவம் இந்த பெண்மணியின் சூட்கேஸை யாரோ திருடிட்டாங்க. 510 00:36:54,715 --> 00:36:56,049 சரி, சரி. ஒரு நமிடம், அம்மா. 511 00:36:57,301 --> 00:36:58,927 உட்கார்ந்து அமைதியா இரு. 512 00:36:59,428 --> 00:37:00,721 உங்களால எதுவும் செய்ய முடியாதா? 513 00:37:00,804 --> 00:37:02,097 அமைதி. நல்லது. 514 00:37:02,181 --> 00:37:04,808 அங்கேதான். ஒரு சின்ன திருடன்! நீங்க பார்ப்பீங்க. அவனுக்கு சிகப்புத் தலைமுடி. 515 00:37:13,358 --> 00:37:14,651 இன்னொரு முறை அப்படிச் செய்யாதே. 516 00:37:15,194 --> 00:37:16,486 புரியுதா? 517 00:37:17,696 --> 00:37:18,989 நீ இங்கேயே தான் இருந்திருக்கயா? 518 00:37:20,199 --> 00:37:21,200 இது மேனன். 519 00:37:22,159 --> 00:37:23,410 நாம இன்னும் நிறைய தூரம் போகணும். 520 00:37:24,286 --> 00:37:26,455 உங்களை முதலில் ஸ்பெயினுக்கு கூட்டிட்டுப் போய், அங்கிருந்து இங்கிலாந்துக்குக் கூட்டிட்டுப் போவோம். 521 00:37:27,706 --> 00:37:29,082 ஆனால் எச்சரிக்கையுடன், அமைதியா இருக்கணும். 522 00:37:39,885 --> 00:37:43,764 நீ மீண்டும் அப்படி ஏதாவது செய்தால் நானே உன்னை அடிச்சுப் போடுவேன். 523 00:37:47,643 --> 00:37:49,353 கையால எவ்வளவு டைட் பண்ண முடியுமோ, செய்துட்டேன். 524 00:37:49,436 --> 00:37:50,938 ஹார்ட்ஸ்டாண்டை கிளியர் செய்யவும். 525 00:37:51,021 --> 00:37:52,814 அடக் கடவுளே. பாருங்க! 526 00:37:52,898 --> 00:37:54,024 தயாராகுங்க, மக்களே. 527 00:37:54,107 --> 00:37:55,108 ஹார்ட்ஸ்டாண்டை கிளியர் செய்யவும். 528 00:38:03,867 --> 00:38:05,702 போகலாம், மக்களே. நேரமாயிடுச்சு. 529 00:38:06,578 --> 00:38:08,455 பதினொன்று, 12. 530 00:38:09,081 --> 00:38:10,457 -பதிமூன்று. -பதிமூன்று. 531 00:38:13,085 --> 00:38:14,127 பதிமூன்று வந்திருக்கு. 532 00:38:17,840 --> 00:38:19,383 பக், நீ எங்கே இருக்க? 533 00:38:29,017 --> 00:38:30,602 -அவ்வளவுதான். -அவ்வளவுதான், சார். 534 00:38:30,686 --> 00:38:32,187 நம்மகிட்ட, 24 விமானங்கள் இருத்ததே. 535 00:38:32,271 --> 00:38:33,272 பதிமூன்றுதான் திரும்பி வந்திருக்கு. 536 00:38:33,856 --> 00:38:35,274 மூன்று மெக்கானிக்கல் பிரச்சினைகளுடன் வந்துள்ளன. 537 00:38:35,357 --> 00:38:36,984 ஆகவே எட்டு விமானங்களை தொலைச்சுட்டோம். 538 00:38:38,360 --> 00:38:39,570 எண்பது ஆட்களையும். 539 00:38:39,653 --> 00:38:41,363 -சார். -நல்ல ரீபிளேஸ்மெண்ட்டுகள்தான். 540 00:38:42,865 --> 00:38:44,074 கிட்டும் பிளேக்லியும். 541 00:38:47,160 --> 00:38:49,037 டிமார்க்கோவும் பக் கிளீவெனும் கூட. 542 00:38:50,372 --> 00:38:51,373 சார். 543 00:38:52,583 --> 00:38:53,584 லெப்டினன்ட் கிராஸ்பீ? 544 00:38:55,294 --> 00:38:56,295 என்னை மன்னிச்சுடு, மகனே. 545 00:38:58,088 --> 00:38:59,173 பிரேமன் நாசமாப் போக. 546 00:39:00,174 --> 00:39:01,175 பக். 547 00:39:11,393 --> 00:39:12,519 என்ன தவறு நடந்தது? 548 00:39:15,230 --> 00:39:16,231 அவங்க திரும்பலை. 549 00:39:17,482 --> 00:39:18,734 மீட்பாலை யார் பார்த்துப்பாங்க? 550 00:39:37,419 --> 00:39:39,171 நான் உங்களுக்கு உதவறேன், டாக்டர். 551 00:39:39,254 --> 00:39:40,923 ரோஸீஸ் ரிவர்டர்ஸ். 418-வது அணி. 552 00:39:41,590 --> 00:39:42,591 -இது ஆச்சு. -நன்றி. 553 00:39:42,674 --> 00:39:44,635 -நீங்க எல்லாம் நல்லாயிருக்கீங்களா? -நீங்க திரும்பி வந்ததில் சந்தோஷம். 554 00:39:44,718 --> 00:39:46,970 -காபி அங்கே வச்சிருக்கேன், எடுத்துக்கலாம். -காபி அந்தப் பக்கமா இருக்கும். 555 00:39:47,679 --> 00:39:48,805 ஹை. 556 00:39:52,059 --> 00:39:53,060 வாங்க. 557 00:39:56,396 --> 00:39:58,941 தகர்க்க முடியாத சுவர் வழியா பறப்பது போல தரையிலிருந்து வந்த தாக்குதல். 558 00:39:59,024 --> 00:40:01,193 -மேலே சொல்லு. -நேரா ஒரு எஃப்டபிள்யூ மோதியது. 559 00:40:01,276 --> 00:40:02,194 ரெண்டு விமானங்களும் வெடிச்சிடுச்சு. 560 00:40:02,277 --> 00:40:05,030 சூழல் எப்படி இருந்தது? உங்களால இலக்கை பார்க்க முடிஞ்சதா? 561 00:40:05,113 --> 00:40:08,075 -இல்லை, நாங்க அது வழியா பறந்துட்டோம். -ஸ்குவாட்ரன் லீட் வீழ்ந்தார். 562 00:40:08,158 --> 00:40:10,827 யாராவது வெளியேறினாங்களா? பாராசூட்டுகளைப் பார்த்தீங்களா? 563 00:40:11,453 --> 00:40:13,455 நான் நாலு பாராசூட்டுகளைப் பார்த்தேன். அவ்வளவுதான். 564 00:40:14,706 --> 00:40:15,958 புரியுது. 565 00:40:16,041 --> 00:40:17,292 நீ எப்படி தனியா மாட்டிக்கிட்ட? 566 00:40:19,169 --> 00:40:23,549 அங்கே 350-வது அணியின் லீட் விழுந்த பின் ஒரே குழப்பமா இருந்தது. 567 00:40:23,632 --> 00:40:26,009 பக் கிளீவெனும் டிமார்க்கோவும் அவர் பேபி விமானத்துல இருந்தாங்க. 568 00:40:26,093 --> 00:40:27,469 முதல் பிரிவு முழுவதும். 569 00:40:28,136 --> 00:40:29,972 நேஷும் ஸ்பீஸும் கூட. 570 00:40:31,515 --> 00:40:32,766 நான் பாராசூட்டுகள் எதையும் பார்க்கவில்லை. 571 00:40:43,861 --> 00:40:45,153 நான் இன்னும் கொஞ்சம் எடுத்துட்டு வரேன். 572 00:40:46,989 --> 00:40:48,073 ஒரு நிமிடம் பொறு, பேப்பி. 573 00:40:50,117 --> 00:40:51,118 ஹெலன். 574 00:40:51,952 --> 00:40:52,953 என்ன? 575 00:40:55,706 --> 00:40:57,124 இன்னிக்கு, மேலே அங்கே ரொம்ப மோசமான நாள். 576 00:40:58,041 --> 00:40:59,626 லெப்டினன்ட் நேஷ் திரும்பி வரலை. 577 00:41:00,586 --> 00:41:01,587 வருத்தமாக இருக்கு. 578 00:41:07,968 --> 00:41:09,136 -கிராங்க். -ஹே. 579 00:41:09,720 --> 00:41:12,055 பிளேக்லி, கிராஸுடைய விமானத்துக்கு என்ன ஆனதுன்னு பார்த்தாயா? 580 00:41:12,139 --> 00:41:14,308 எப்போ? எங்கே? எவ்வளவு பாராசூட்டுகள்? 581 00:41:14,391 --> 00:41:17,227 எங்க முதல் பாயிண்ட் பக்கத்துல எங்கேயோ அவங்க வடிவத்திலிருந்து பிரிஞ்சிட்டாங்க. 582 00:41:17,311 --> 00:41:18,312 பக்குக்கு என்ன ஆச்சு? 583 00:41:20,731 --> 00:41:21,732 யார் ஈகனுக்குச் சொல்லப் போறாங்க? 584 00:41:35,746 --> 00:41:36,747 காலை வணக்கம். 585 00:41:38,707 --> 00:41:40,959 காலையா? மத்தியானம் ஆயிடுச்சு. 586 00:41:47,132 --> 00:41:48,550 குடி போதை. 587 00:41:48,634 --> 00:41:49,718 அது என் தலை. 588 00:41:50,385 --> 00:41:52,346 இல்லை, முன்னாடி குடிச்ச மதுவின் விளைவு. 589 00:41:52,429 --> 00:41:53,722 அதுதான் அதற்கு மருந்து. 590 00:41:53,805 --> 00:41:54,806 நான் போகணும். 591 00:41:55,849 --> 00:41:56,975 உனக்கு ஏதாவது வேலை இருக்கா? 592 00:42:00,812 --> 00:42:03,065 இதை நாம அளவுக்கு அதிகமா சீரியஸாக எடுத்துக்கக் கூடாது. 593 00:42:03,607 --> 00:42:07,027 ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது. நாம இன்னும் எவ்வளவு முறை சந்திக்கலாம்? 594 00:42:14,076 --> 00:42:17,955 பாரு, நான் இன்னிக்கு வெளியே போறேன், நல்லா குடிக்கப் போறேன். 595 00:42:18,914 --> 00:42:20,040 நான் சந்தோஷமா இருக்கப் போறேன். 596 00:42:20,791 --> 00:42:22,334 நீயும் என்னுடன் இருந்தால் நல்லாயிருக்கும். 597 00:42:27,005 --> 00:42:29,925 இன்னொரு பைலட் அந்த வயக்காடுகள்ல விழுந்து கிடக்கும் செய்தியை என் மனசு தாங்காது. 598 00:42:32,511 --> 00:42:33,720 உனக்கு நான் சொல்வது புரியும்னு நினைக்கிறேன்... 599 00:42:35,722 --> 00:42:36,723 இனியவனே. 600 00:43:17,890 --> 00:43:20,434 மன்னிக்கவும், மேடம். நான் நாளிதழை எங்கே வாங்க முடியும்? 601 00:43:20,517 --> 00:43:21,852 அதோ அங்கேதான். கொஞ்சம் அந்தப் பக்கம். 602 00:43:24,021 --> 00:43:25,689 அடக் கடவுளே. 603 00:43:25,772 --> 00:43:27,858 அவளைப் பார்க்கவாவது விடுங்க. பிளீஸ், கடவுளே. 604 00:43:27,941 --> 00:43:29,818 -நன்றி. -அவளைப் பார்க்க விடுங்க. 605 00:43:31,069 --> 00:43:35,073 என்னைப் பார்க்க விடுங்க! இறந்துட்டாளா? இல்ல, அவள் இறக்கலை! 606 00:43:42,789 --> 00:43:45,501 அவள்... சொல்லுங்க... அவள் இறந்துட்டாளா? 607 00:43:45,584 --> 00:43:47,711 அவள்... இல்ல, அவள் இறக்கலை! 608 00:44:00,641 --> 00:44:03,894 டெய்லி ஹெரால்டு எட்டாவது விமானப் படை பிரேமனை சிதைக்கிறது 609 00:44:03,977 --> 00:44:05,354 அது ஒண்ணு கொடுக்கறீங்களா? 610 00:44:05,979 --> 00:44:07,606 -பாக்கியை வச்சுக்கொள்ளுங்க. -நன்றி. 611 00:44:13,529 --> 00:44:16,823 30 வெடி குண்டுவீச்சாளர்கள் மடிந்தனர் நாஜீ யுபோட் கிடங்கு அழிக்கப்பட்டது 612 00:44:27,835 --> 00:44:30,128 நார்ஃபோக் ஏழு மூன்று இரண்டு இரண்டு, பிளீஸ். 613 00:44:38,470 --> 00:44:40,514 -இது பௌமன். -ரெட், ஈகன் பேசறேன். 614 00:44:41,139 --> 00:44:42,516 நேத்து ஆட்டம் எப்படிப் போச்சு? 615 00:44:44,268 --> 00:44:45,978 நாம நினைத்தபடி நல்லா போகலை. 616 00:44:47,020 --> 00:44:48,230 அந்தக் கூட்டத்துல பக்கும் இருந்தானா? 617 00:44:49,731 --> 00:44:50,732 ஆமாம். 618 00:44:52,234 --> 00:44:53,443 வெற்றிகரமா சண்டையிட்டானா? 619 00:44:56,572 --> 00:44:58,198 தைரியமா போனான், ஜான். 620 00:45:05,789 --> 00:45:06,790 வேற யாரெல்லாம்? 621 00:45:07,416 --> 00:45:08,876 அந்த கூட்டத்துல இருந்த பெரும்பாலானவங்க. 622 00:45:14,214 --> 00:45:15,424 நாளைக்குப் போருக்குப் போறோமா? 623 00:45:15,924 --> 00:45:16,925 ஆமாம். 624 00:45:18,093 --> 00:45:21,263 சரிதான், தொடங்கும் நேரத்துல நான் வந்துடுவேன்னு கோச்சிடம் சொல். 625 00:45:21,972 --> 00:45:22,973 அதோட, ரெட்... 626 00:45:24,057 --> 00:45:25,267 நான் லீட் செய்யணும். 627 00:45:26,351 --> 00:45:29,021 Masters of the Air-ல் அடுத்து வருவது 628 00:45:29,104 --> 00:45:30,355 யோசிச்சு பயனில்லை, வீரர்களே. 629 00:45:32,566 --> 00:45:34,776 நான் ஏன் சீக்கிரம் வந்துட்டேன்னு கணக்கு போட்டுக்கொள்ளுங்க. 630 00:45:34,860 --> 00:45:36,278 இன்னொரு மிஷன். 631 00:45:36,361 --> 00:45:38,864 சிட்டி சென்ட்டரின் கிழக்குப் பகுதிதான் இலக்கு. 632 00:45:38,947 --> 00:45:40,574 அந்த தேவாலயத்தில் நிறைய பேர் இருப்பாங்களே. 633 00:45:40,657 --> 00:45:41,909 சிட்டி சென்ட்டருக்கு இவ்வளவு பக்கத்துல 634 00:45:41,992 --> 00:45:44,036 -ஒரு இலக்கை இதுவரை பார்த்ததே இல்லை. -கடவுளே, கிராங்க். 635 00:45:44,119 --> 00:45:46,330 இது ஒரு போர். நாம வெடிகுண்டுகளைப் போடத்தான் வந்திருக்கோம். 636 00:45:50,626 --> 00:45:52,878 நேத்து கிடைச்சது. ஆனால் பறக்கும். 637 00:45:52,961 --> 00:45:53,962 அது தைரியத்த கொடுக்குது. 638 00:45:54,046 --> 00:45:55,088 ஃபைட்டர்கள் 12:00. 639 00:45:55,172 --> 00:45:56,381 கடவுளே. 640 00:45:56,465 --> 00:45:58,217 என்ஜின் ஒன்று நின்னுடுச்சு. 641 00:45:58,300 --> 00:46:00,135 கடவுளே, என்ஜின் நான்கு நின்னு போச்சு. 642 00:46:01,720 --> 00:46:03,722 நாம உடனே இங்கிருந்து வெளியேறணும். 643 00:46:03,805 --> 00:46:05,474 என் அணி எங்கே இறங்குறாங்கன்னு தெரியுமா? 644 00:46:07,392 --> 00:46:08,727 நம்ம வீரர்கள் எல்லோரும் எங்கே, சிக்? 645 00:51:37,598 --> 00:51:39,600 தமிழாக்கம் அகிலா குமார்