1 00:00:49,633 --> 00:00:51,260 குப்புற விழுந்துவிட்டேன். 2 00:00:53,387 --> 00:00:56,265 எனக்கு ஒன்றுமில்லை. பதட்டப்படாதீர்கள், நான் நலமாக உள்ளேன். 3 00:00:56,265 --> 00:00:58,016 - அனைவரும் வந்துவிட்டீர்களா? - ஆம். 4 00:00:58,016 --> 00:00:59,017 ஆம், நல்லது! 5 00:01:00,769 --> 00:01:02,271 ஆம். இல்லை, ஆல்டோவும்தான். ஆம். 6 00:01:02,271 --> 00:01:06,233 குப்புற விழுந்துவிட்டேன். என் முகம் தேவை. இது என் மேடைக்கு அவசியம். 7 00:01:06,233 --> 00:01:07,818 ஆம், கண்டிப்பாக. நாம் எங்கே இருக்கிறோம்? 8 00:01:07,818 --> 00:01:10,571 இது பனியுகம், பனியைப் பார்த்தாலே தெரியும். 9 00:01:10,571 --> 00:01:11,572 குளிராக உள்ளது. 10 00:01:11,572 --> 00:01:12,781 உறைந்துவிடுவோம் போலுள்ளது. 11 00:01:12,781 --> 00:01:15,284 கெவின், மிகவும் குளிராக இருக்கும்போது, இதுபோன்ற நேரங்கள் வரும் என்றாலும் 12 00:01:15,284 --> 00:01:18,579 உன் பெற்றோரைக் காப்பாற்ற வேண்டுமா? 13 00:01:18,579 --> 00:01:19,705 ஆம். 14 00:01:19,705 --> 00:01:21,790 நீ அவர்களை நேசிக்கிறாயா? 15 00:01:21,790 --> 00:01:28,463 ஆம். அவர்கள் அற்புதமானவர்களாகத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் சில நேரம் அப்படி இருப்பார்கள். 16 00:01:28,463 --> 00:01:32,092 சில நேரங்களில், அதாவது 17 00:01:32,092 --> 00:01:34,303 என் பிறந்தநாளில் நான் விரும்புவதைச் செய்யலாம். 18 00:01:35,804 --> 00:01:36,972 அதாவது, அவர்கள்... 19 00:01:38,056 --> 00:01:39,183 இல்லை. சொல். 20 00:01:39,183 --> 00:01:43,520 அவர்கள் என்னை வுட்ஹென்ஜ் போக அனுமதித்தனர். 21 00:01:44,813 --> 00:01:48,192 அவர்களுக்கு அது பிடிக்கவில்லை எனத் தெரியும், ஆனால் என்னைப் போக அனுமதித்தனர். 22 00:01:48,192 --> 00:01:49,234 ஆம். 23 00:01:49,234 --> 00:01:52,946 அது உலகிலேயே என்னை மிகவும் முக்கியமான நபராக உணரச் செய்யும். 24 00:01:54,615 --> 00:01:56,825 அற்புதம். அதுதான் கதையின் முடிவா? 25 00:01:56,825 --> 00:01:59,328 நான் குறுக்கிட விரும்பவில்லை. அங்கே ஒரு... 26 00:02:03,540 --> 00:02:06,293 அசையாமல் இருந்தால் அது நம்மைப் பார்க்காமல் போகலாம். 27 00:02:07,294 --> 00:02:11,256 ஓ, இல்லை. அந்த “ரைனோகெலஸை” சாப்பிடப் போகிறது. 28 00:02:11,256 --> 00:02:12,674 அமைதியாக இருங்கள். 29 00:02:12,674 --> 00:02:14,635 அதன் கவனத்தை ஈர்க்காதீர்கள். 30 00:02:14,635 --> 00:02:16,094 ஹேய். 31 00:02:16,094 --> 00:02:19,681 நீ எதுவும் சாப்பிட வேண்டுமா, பெரிய பற்களுள்ள மிருகமே? 32 00:02:19,681 --> 00:02:20,807 - பிட்டெலிக்! - ஏன்? 33 00:02:20,807 --> 00:02:22,518 இங்கே பார்! 34 00:02:28,607 --> 00:02:32,819 பிட்டெலிக், முந்தைய வாக்கியத்தின் அறிவுரை நினைவுள்ளதா? 35 00:02:32,819 --> 00:02:34,863 நான் அதை யோசிக்கவில்லை. 36 00:02:34,863 --> 00:02:40,869 உங்கள் அனைவரையும் ஆபத்தில் தள்ளியதற்கு இப்போது மன்னிப்பு கேட்கிறேன். 37 00:02:40,869 --> 00:02:43,622 கவலைப்படாதீர்கள், இது என் தவறுதான். 38 00:02:43,622 --> 00:02:46,458 சரி. திருடிய பொக்கிஷங்களை அதன் மீது எறியுங்கள். 39 00:02:46,458 --> 00:02:49,002 - நிஜமாகவா? - ஆம். 40 00:02:50,504 --> 00:02:52,047 - சரி. - தவறிவிட்டது. 41 00:02:54,508 --> 00:02:56,426 தவறிவிட்டது. தவறிவிட்டது. 42 00:02:57,094 --> 00:02:58,595 அவ்வளவுதான் நம்மிடம் இருப்பது. 43 00:02:58,595 --> 00:03:00,514 - அதற்குள்ளா? - என்னிடம் சுவாச மின்டுகள் உள்ளன. 44 00:03:00,514 --> 00:03:02,307 - இவற்றை எறியவா? - ஆம். 45 00:03:03,642 --> 00:03:04,643 எனக்கு பயமாக உள்ளது. 46 00:03:05,352 --> 00:03:06,645 அடக் கட... 47 00:03:07,688 --> 00:03:10,315 - அடித்துவிட்டேன்! - அருமை! 48 00:03:10,315 --> 00:03:11,859 வாங்கிக்கொள்! 49 00:03:21,910 --> 00:03:23,036 அது என்னைப் பார்க்கிறதா? 50 00:03:23,036 --> 00:03:24,204 - ஆம். - ஆம். 51 00:03:24,204 --> 00:03:26,206 அதிகமாகப் பார்க்கிறது. 52 00:03:26,206 --> 00:03:27,749 அதை பயமுறுத்தி விரட்டுங்கள். 53 00:03:27,749 --> 00:03:29,376 - பயமுறுத்தவா? - போய்விடு! 54 00:03:29,376 --> 00:03:31,003 ஒன்றாக பெரிய வேட்டை மிருகமாக மாறுவோம். 55 00:03:31,003 --> 00:03:33,881 வாருங்கள். ஒரு குழுவாக. போய்விடு! 56 00:03:33,881 --> 00:03:36,842 போய்விடு! 57 00:03:36,842 --> 00:03:39,970 - போய்விடு! - அது வேலை செய்துவிட்டது! 58 00:03:39,970 --> 00:03:41,471 - அருமை! - அருமை! 59 00:03:41,471 --> 00:03:43,891 - நடிப்பின் சக்தி! - அருமை! 60 00:03:43,891 --> 00:03:46,143 அருமை! 61 00:03:52,149 --> 00:03:54,443 ஓடுங்கள்! 62 00:04:00,449 --> 00:04:03,410 அதோ! அதற்குப் பின்னால் செல்வோம், சீக்கிரம். 63 00:04:03,911 --> 00:04:04,995 சீக்கிரம்! 64 00:04:09,416 --> 00:04:11,960 சரி. நாம் இங்கே பாதுகாப்பாக இருப்போம். 65 00:04:50,749 --> 00:04:51,583 மேமத். 66 00:04:54,753 --> 00:04:55,712 கெவின்! 67 00:04:56,713 --> 00:04:57,798 சாஃப்ரான்? 68 00:04:57,798 --> 00:05:00,384 ஒருவழியாக உன்னைக் கண்டுபிடித்துவிட்டேன், கெவின். ஒருவழியாகக் கண்டுபிடித்துவிட்டேன். 69 00:05:00,384 --> 00:05:02,886 - கெவின். - அண்ணன் கெவினா? 70 00:05:02,886 --> 00:05:04,763 - ஆம். - அப்படியா? 71 00:05:04,763 --> 00:05:06,348 ஆம். ஓ, ஆம். 72 00:05:06,348 --> 00:05:10,018 சாஃப்ரான், எப்படி... என்ன... எப்போது... 73 00:05:10,018 --> 00:05:14,147 மேமத் மீது நீ என்ன செய்கிறாய்? 74 00:05:14,147 --> 00:05:15,107 என்ன? 75 00:05:15,107 --> 00:05:19,528 மேமத்கள் மீது மனிதர்கள் சவாரி செய்ததற்கான ஆதாரம் இல்லை என பழங்கால ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 76 00:05:19,528 --> 00:05:23,115 அவர்கள் கிடக்கிறார்கள், 77 00:05:23,115 --> 00:05:25,325 ஏனெனில் நான் மேமத் மீது சவாரி செய்கிறேன். இல்லையா? 78 00:05:25,325 --> 00:05:27,494 கெவின், உன் குடும்பத்தைக் கண்டுபிடித்துவிட்டோம். 79 00:05:27,494 --> 00:05:29,746 - உதவி. நன்றி. - அது என்... இல்லை. 80 00:05:29,746 --> 00:05:31,373 உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தோம். 81 00:05:31,373 --> 00:05:32,958 - அவர்கள் என்... - இவர்கள் ஒரே போல இருக்கின்றனர். 82 00:05:34,251 --> 00:05:36,295 என்னை குகை மனிதர்கள் தாக்குகின்றனர். 83 00:05:36,295 --> 00:05:38,463 இல்லை... இது அவன் குடும்பம். 84 00:05:38,463 --> 00:05:40,674 - மன்னிக்கவும். அது அவமரியாதையானது. - அடச்சே. 85 00:05:40,674 --> 00:05:42,634 நீ யாரிடம் சிக்கிக்கொண்டுள்ளாய்? 86 00:05:42,634 --> 00:05:45,179 இங்கிருக்கும் என் தங்கையைத் தவிர. 87 00:05:45,179 --> 00:05:47,639 - உனக்கு தங்கை இருக்கிறாளா? - அந்த வாயாடியா? 88 00:05:47,639 --> 00:05:49,600 - ஹேய்! - நான் அப்படிக் கூறவேயில்லை. 89 00:05:49,600 --> 00:05:51,310 நான் அப்படிக் கூறவேயில்லை. 90 00:05:51,310 --> 00:05:53,395 இல்லை, அதாவது, அந்த வாயாடிதான் உன் தங்கையா? 91 00:05:53,395 --> 00:05:54,396 என்னை வெறுப்பேற்றுகிறாயா? 92 00:05:54,396 --> 00:05:55,898 - இல்லை. - அவளை வெறுப்பேற்றுகிறாயா? 93 00:05:55,898 --> 00:05:57,357 - அவளை வெறுப்பேற்றுகிறாயா? - இல்லை. 94 00:05:57,357 --> 00:05:59,651 - வெறுப்பேற்றுகிறாயா, நண்பா? - நிறுத்துங்கள். இல்லை. 95 00:05:59,651 --> 00:06:01,069 - இல்லை. - விட்ஜிட். 96 00:06:01,069 --> 00:06:03,864 - என்ன? அவர்கள்தான் தொடங்கினார்கள். - சரி, விட்டுவிடு. 97 00:06:03,864 --> 00:06:05,490 ஆம். உன் நண்பர் சொல்வதைக் கேள். 98 00:06:05,490 --> 00:06:07,409 - விட்டுவிடு! - விட்டுவிடு, நண்பா. 99 00:06:07,409 --> 00:06:09,661 - கமான், விட்டுவிடு. - விட்டுவிடு நண்பா. 100 00:06:11,121 --> 00:06:13,165 கெவின்? 101 00:06:13,165 --> 00:06:15,709 - அவன் மயங்கிவிட்டான். - அவனுக்கு ஒன்றுமில்லை. 102 00:06:40,901 --> 00:06:42,069 நீ வந்துவிட்டாயா, சகோதரா? 103 00:06:42,069 --> 00:06:43,445 ஆம். 104 00:06:44,905 --> 00:06:47,032 சரி, அறிமுகங்கள். 105 00:06:47,699 --> 00:06:48,867 இது ஃபாஸா மற்றும் ஹௌலர். 106 00:06:48,867 --> 00:06:51,453 இவர்கள்தான் என்னைப் பார்த்துக்கொண்டனர். 107 00:06:51,453 --> 00:06:52,955 கிட்டத்தட்ட என் குகை பெற்றோர் போல. 108 00:06:52,955 --> 00:06:54,122 ஹேய். 109 00:06:54,122 --> 00:06:56,124 அது டூத் டூத் மற்றும் மீட்கேர்ல். 110 00:06:57,167 --> 00:06:59,336 உன்னுடன் இருக்கும் அந்நியர்களை எனக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறாயா? 111 00:06:59,336 --> 00:07:00,879 எனக்குப் பிரச்சினையில்லை. 112 00:07:00,879 --> 00:07:03,382 அவர்கள் தங்களை காலக் கொள்ளையர்கள் என அழைத்துக்கொள்கின்றனர். 113 00:07:04,174 --> 00:07:06,426 கால அந்நியர்கள் போல உள்ளனர். 114 00:07:06,426 --> 00:07:08,220 - ஹலோ? - ஆம், ஹாய். 115 00:07:08,804 --> 00:07:09,763 இந்தச் சிறுமி. 116 00:07:09,763 --> 00:07:11,181 இங்கே எப்படி வந்தாய்? 117 00:07:11,181 --> 00:07:12,140 மேமத் மூலம். 118 00:07:12,140 --> 00:07:13,475 வேறென்ன, கெவின். 119 00:07:13,475 --> 00:07:15,143 - என்னவொரு முட்டாள். - என்னவொரு முட்டாள். 120 00:07:15,143 --> 00:07:18,981 மீட்கேர்ல், டூத் டூத், வாயை மூடு. இது என் சகோதரன். 121 00:07:18,981 --> 00:07:21,567 மன்னிக்கவும். விளையாட்டுக்குத்தான். 122 00:07:21,567 --> 00:07:23,485 அதாவது, கடந்த காலத்திற்கு. 123 00:07:23,485 --> 00:07:25,654 உன் மாயாஜால படுக்கையறை மூலம். 124 00:07:25,654 --> 00:07:29,366 பிறகு நான் அனைவரிடமும், “இந்த படிப்பாளியைப் பார்த்தீர்களா?” என்றேன், அவர்கள், 125 00:07:29,366 --> 00:07:33,912 ”ஆம், அவன் சில கிறுக்கர்களுடன் இந்தப் பக்கம் சென்றான்” என்றனர். உங்களைத்தான். 126 00:07:33,912 --> 00:07:34,997 ஓ, இல்லை. 127 00:07:35,497 --> 00:07:38,750 அது அந்த ரோமமுள்ள காண்டாமிருகம். அதன் கால் உடைந்துள்ளது. 128 00:07:39,543 --> 00:07:40,711 அதற்கு உதவலாமா? 129 00:07:41,211 --> 00:07:44,381 சரி, ஆனால் அதை வைத்துக்கொள்ள முடியாது. செல்லப்பிராணிகள் கூடாது. மிகவும் பெரியது. 130 00:07:44,381 --> 00:07:46,592 நான் அவற்றை காண்டாமிருக யூனிகார்ன்கள் என்பேன். 131 00:07:47,176 --> 00:07:51,305 ஆனால் அது யூனிகார்ன் இல்லைதானே? அதற்கு இரண்டு கொம்புகள் உள்ளன. 132 00:07:51,305 --> 00:07:53,515 எனில் அது “டூனிகார்ன்”. 133 00:07:53,515 --> 00:07:54,433 இல்லை. 134 00:07:54,433 --> 00:07:56,768 - ஆம், அதுதான். - இல்லை. 135 00:07:59,313 --> 00:08:01,899 இங்குதான் வசித்து வருகிறேன். சகஜமாக இரு. 136 00:08:04,776 --> 00:08:06,195 நலமா, பிஸ்ஸா? 137 00:08:10,073 --> 00:08:12,993 எப்படிப் போகிறது, இக்கி? ஷீனா? 138 00:08:34,640 --> 00:08:35,557 சாஃப். 139 00:08:35,557 --> 00:08:38,393 இங்கேயே இரு, மாம்போ 2. இங்கேயே இரு. 140 00:08:38,393 --> 00:08:41,020 எனக்கு எப்படி இறங்க... சாஃப். 141 00:08:48,737 --> 00:08:51,448 சத்தமான குரல், உன் எண்ணிக்கை எப்படிப் போகிறது? 142 00:08:51,448 --> 00:08:53,492 ஒன்று, இரண்டு, மூன்று! 143 00:08:53,492 --> 00:08:54,826 அற்புதம், நண்பா. 144 00:08:57,579 --> 00:08:58,413 ஹேய், கிரண்ட். 145 00:08:59,498 --> 00:09:01,166 என் சகோதரன். 146 00:09:01,166 --> 00:09:02,376 ஹலோ, “கிரான்ட்.” 147 00:09:03,252 --> 00:09:06,255 இல்லை. கிரண்ட். ஏனெனில் அவன் அப்படித்தான் ஹலோ கூறுவான். 148 00:09:09,842 --> 00:09:12,469 நியாண்டர்தால்கள் இப்படித்தான் வணக்கம் கூறுவார்களா? 149 00:09:12,469 --> 00:09:14,054 அப்படித்தான் 13 வயது நபர்கள் வணக்கம் கூறுவார்கள். 150 00:09:14,054 --> 00:09:15,222 இனவெறி பிடித்தவனே. 151 00:09:18,642 --> 00:09:20,435 இவை எல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? 152 00:09:20,435 --> 00:09:23,438 மொழிபெயர்ப்பு தொப்பி இல்லாமல் உன்னால் எப்படி அவர்களுடன் பேச முடிகிறது? 153 00:09:23,438 --> 00:09:26,066 மேமத்தில் சவாரி செய்ய எப்படிக் கற்றுக்கொண்டாய்? 154 00:09:26,066 --> 00:09:27,568 ஈட்டிகள் எறியவும்? 155 00:09:27,568 --> 00:09:29,611 ஏன் அனைவரும் உன்னைப் போலப் பேசுகின்றனர்? 156 00:09:29,611 --> 00:09:32,072 நான் கற்றுக்கொண்டேன். அவர்களுக்கும் கற்றுக்கொடுத்தேன். 157 00:09:32,072 --> 00:09:33,740 ஆனால் நீ இங்கே நீண்ட காலம் இல்லையே. 158 00:09:33,740 --> 00:09:35,826 நான் பல காலமாக இங்கிருக்கிறேன், கெவ். 159 00:09:36,869 --> 00:09:39,580 நான் இங்கே சுமார் மூன்றாண்டுகளாக இருக்கிறேன். 160 00:09:39,580 --> 00:09:41,290 என்ன? 161 00:09:46,545 --> 00:09:49,756 இங்கே 32 மாதங்களாக இருக்கிறேன். ஒவ்வொரு நாளையும் குறித்துள்ளேன். 162 00:09:49,756 --> 00:09:51,258 என் கையை வரைந்துள்ளேன். 163 00:09:51,258 --> 00:09:52,801 அருமை, சத்தமான குரலே. 164 00:09:52,801 --> 00:09:53,802 ஆம். 165 00:09:55,053 --> 00:09:56,930 இந்த சிறிய சிவப்பு வட்டங்கள் என்ன? 166 00:09:57,431 --> 00:09:58,807 அவை என் பிறந்தநாட்கள். 167 00:09:59,766 --> 00:10:02,060 உன் பிறந்தநாட்களைத் தவறவிட்டேனா? 168 00:10:02,561 --> 00:10:03,562 பரவாயில்லை. 169 00:10:05,105 --> 00:10:06,356 அடக் கடவுளே. 170 00:10:06,356 --> 00:10:08,233 எனில் உன்னைவிட இப்போது நான் பெரியவள். 171 00:10:08,233 --> 00:10:10,694 சாஃப், உன்னிடம் நான் ஒன்று சொல்ல வேண்டும். 172 00:10:10,694 --> 00:10:12,029 நான்தான் மூத்தவள். 173 00:10:12,029 --> 00:10:14,198 எனில் உன் வாயை மூடு என்று எப்போது வேண்டுமானாலும் நான் சொல்லலாம். 174 00:10:14,198 --> 00:10:16,450 ஏற்கனவே தினமும் அதைச் சொல்வாய். 175 00:10:16,450 --> 00:10:19,578 அதாவது அம்மாவும் அப்பாவும் இங்கே இல்லாதபோது நான்தான் பொறுப்பு. 176 00:10:20,329 --> 00:10:21,705 சாஃப், அம்மாவும் அப்பாவும்... 177 00:10:21,705 --> 00:10:23,540 நான் உன்னைவிட உயரமாக உள்ளேன். 178 00:10:24,124 --> 00:10:26,585 - சாஃப்... - இதை நான் கொண்டாடிக்கொள்கிறேன், கெவின்! 179 00:10:30,881 --> 00:10:34,426 - சரி. - நான்தான் மூத்தவள். பெரியவள். 180 00:10:34,426 --> 00:10:36,470 நான்தான் மூத்தவள், நான்தான் சிறந்தவள். 181 00:10:40,933 --> 00:10:43,393 நீயே இதை இழுத்திருக்கலாம். 182 00:10:43,393 --> 00:10:46,647 பெனெலோபி, என்னால் பார்க்க முடியவில்லை, ஏனெனில் என் கண்ணீர் உறைந்துவிட்டது. 183 00:10:47,314 --> 00:10:49,107 நான் அனைத்திலும் மேன்மையானவள். 184 00:10:49,107 --> 00:10:50,567 உன் வாயாடி சகோதரி எப்படி இருக்கிறாள், கெவின்? 185 00:10:50,567 --> 00:10:53,111 இவளை இவ்வளவு மகிழ்ச்சியாக இப்போதுதான் பார்க்கிறேன். 186 00:10:53,111 --> 00:10:56,073 இங்குதான் சமையல் நடக்குமா? டயட் எல்லாம் பேலியோவா? 187 00:10:56,073 --> 00:10:57,241 - என்ன? - என்ன? 188 00:10:58,992 --> 00:11:00,410 இவர்களை எனக்குப் பிடித்துள்ளது. 189 00:11:00,410 --> 00:11:02,037 நான் இவர்களுக்கு நாடகம் பற்றிக் கற்பிக்கப் போகிறேன். 190 00:11:03,872 --> 00:11:05,582 எல்லாம் சரியாகிவிடும். 191 00:11:05,582 --> 00:11:07,376 நீ இப்போது பிட்டெலிகுடன் இருக்கிறாய். 192 00:11:08,085 --> 00:11:09,795 - இப்போது சாப்பிடலாமா? - இல்லை. 193 00:11:10,629 --> 00:11:11,547 இப்போது சாப்பிடலாமா? 194 00:11:11,547 --> 00:11:13,131 இல்லை, நாம் இதைச் சாப்பிடப் போவதில்லை. 195 00:11:14,132 --> 00:11:15,425 நாம் இதைக் காப்பாற்றப் போகிறோம். 196 00:11:15,425 --> 00:11:17,010 இப்போது சாப்பிடவா? 197 00:11:17,010 --> 00:11:21,014 இல்லை. இது வாழ்வதற்காக இதைக் காப்பாற்றப் போகிறோம். 198 00:11:21,014 --> 00:11:22,891 எதிர்காலத்தைக் கொண்டிருப்பதற்காக. 199 00:11:22,891 --> 00:11:24,810 - பிறகா? - எதிர்காலம். 200 00:11:24,810 --> 00:11:26,103 நான் அனைத்திலும் மேன்மையானவள். 201 00:11:26,103 --> 00:11:28,856 உன் குடும்பத்தில் மிகவும் கடுப்பேற்றுபவர் யார்? 202 00:11:28,856 --> 00:11:30,983 - அனைத்திலும் மேன்மையானவள். - அது மிகவும் நெருக்கம்தானே? 203 00:11:30,983 --> 00:11:32,150 உங்கள் இருவருக்கும் இடையில், அது நெருக்கமானது. 204 00:11:32,150 --> 00:11:34,820 மேன்மையானவள். என்ன பார்க்கிறாய்? போ. 205 00:11:34,820 --> 00:11:36,905 நீ போ... போய்விடு. போ. 206 00:11:36,905 --> 00:11:39,700 இல்லை, உன் ஷூக்களைப் போட்டுக்கொண்டு ஓடிப் போ. 207 00:11:39,700 --> 00:11:40,951 ஓடிப் போ. 208 00:11:40,951 --> 00:11:43,036 அவள் இங்கே வசிக்கிறாளா? 209 00:11:45,706 --> 00:11:47,875 நாம் தலைவரைச் சந்திக்க வேண்டும். 210 00:11:47,875 --> 00:11:52,629 அவர்தான் தலைமை, குகை மனிதர்களின் பிரதமர் போல. 211 00:12:00,596 --> 00:12:01,471 சாஃப், நலமா? 212 00:12:01,471 --> 00:12:02,598 ஆம். நீங்கள்? 213 00:12:04,183 --> 00:12:06,476 இது நான் உங்களிடம் கூறிய என் சகோதரன். 214 00:12:09,521 --> 00:12:10,898 கெவினா? 215 00:12:14,693 --> 00:12:15,694 ஆம். 216 00:12:15,694 --> 00:12:18,363 நான் அப்படிப் பேச மாட்டேன். பிறர் ஏன் அப்படி நினைக்கின்றனர் எனத் தெரியவில்லை. 217 00:12:18,363 --> 00:12:19,823 நான்... 218 00:12:21,033 --> 00:12:22,201 இல்லையா? 219 00:12:22,201 --> 00:12:25,162 - வேடிக்கை. - பெரிய வேடிக்கை, ஆம். 220 00:12:25,162 --> 00:12:28,332 நான் சலிப்பானவன் என அனைவரிடமும் கூறியுள்ளாயா? 221 00:12:28,332 --> 00:12:30,000 குறைந்தது உன்னைப் பற்றிப் பேசியுள்ளேன். 222 00:12:30,959 --> 00:12:34,004 இவர்கள்தான் இவனுடன் பயணிக்கும் அந்நியர்கள். 223 00:12:37,883 --> 00:12:40,010 - அந்நியர்களா? - ஆம், அது நாங்கள்தான். 224 00:12:41,929 --> 00:12:45,349 சாஃப், நீ அந்நியர்களை இங்கே கூட்டிவந்துளாயா? 225 00:12:45,349 --> 00:12:47,434 - அப்படியா? - ஆம். மன்னிக்கவும். 226 00:12:53,148 --> 00:12:55,526 இந்தப் பெண்ணை எங்களுடன் கூட்டிச் செல்கிறோம். 227 00:12:56,360 --> 00:12:59,029 - சாஃபைக் கூட்டிச் செல்கிறீர்களா? - அது உங்களுக்கு நிம்மதியாக இருக்கும். 228 00:12:59,029 --> 00:13:04,868 இல்லை. வேடிக்கை இல்லை. சாஃப் எங்களுடன் இருக்கிறாள். இல்லையா? 229 00:13:06,119 --> 00:13:09,831 இவள் என் சகோதரி. 230 00:13:09,831 --> 00:13:11,959 என் தங்கை. 231 00:13:11,959 --> 00:13:14,044 என் பெற்றோரை நான் பார்க்க வேண்டும். 232 00:13:16,672 --> 00:13:20,592 எங்களுக்கு சாஃப் வேண்டும். இவள் ஒரு லெஜண்ட், இல்லையா? 233 00:13:20,592 --> 00:13:21,552 லெஜண்ட் சாஃப். 234 00:13:21,552 --> 00:13:23,846 - சாஃப் ஒரு லெஜண்ட். - பெரிய லெஜண்ட். ஆம். 235 00:13:23,846 --> 00:13:26,807 நான் பெரிய லெஜண்ட், சரியா? உனக்கே தெரியும். 236 00:13:26,807 --> 00:13:28,016 எந்த விதத்தில்? 237 00:13:28,600 --> 00:13:30,894 உதாரணத்திற்கு, எல்லா விதத்திலும். 238 00:13:30,894 --> 00:13:33,230 நன்றாக நகைச்சுவை செய்வேன். நகைச்சுவை செய்ய கற்றுக்கொடுத்தேன். 239 00:13:34,106 --> 00:13:35,691 நாற்காலியைக் கண்டுபிடித்தேன். 240 00:13:35,691 --> 00:13:39,903 பார். அற்புதமான நாற்காலி, இல்லையா? இதன் மீது மண்டை ஓடு உள்ளது. 241 00:13:41,446 --> 00:13:42,990 ”யோலோ.” 242 00:13:44,449 --> 00:13:47,703 ஒருமுறைதான் வாழ்வோம். 243 00:13:48,203 --> 00:13:49,830 யோலோ. 244 00:13:49,830 --> 00:13:51,248 - யோலோ. - யோலோ. 245 00:13:51,248 --> 00:13:52,624 யோலோ. 246 00:14:03,927 --> 00:14:05,095 இது ஒரு பெர்ஃபார்மன்ஸ். 247 00:14:05,095 --> 00:14:06,388 அவன் உன்னிடம் வருகிறான். 248 00:14:13,979 --> 00:14:15,022 அவர் பயமுறுத்துகிறார். 249 00:14:16,231 --> 00:14:17,232 ஆம், அவர் அற்புதமானவர். 250 00:14:24,156 --> 00:14:25,949 - சவாலை ஏற்றுக்கொண்டேன். - என்ன? 251 00:14:25,949 --> 00:14:27,451 இல்லை, நான்... 252 00:14:27,451 --> 00:14:29,453 பொய் இல்லை, நீ சவால் விட்டாய். 253 00:14:29,453 --> 00:14:32,206 அவர், “பொய் இல்லை, ஆனால் நீ சவால் விட்டாய்” என்கிறார். 254 00:14:32,206 --> 00:14:34,082 இல்லை. நான் ஹலோ கூறுவதாக நினைத்தேன். 255 00:14:34,082 --> 00:14:37,878 நீங்கள் இன்னொரு தலைவர் என்பதால் தன் அதிகாரத்திற்கு ஆபத்து என நினைக்கிறார். 256 00:14:37,878 --> 00:14:40,672 இது பெரிய விஷயம். இது ஆணாதிக்கம் போன்றது. 257 00:14:40,672 --> 00:14:44,259 ஆம். ஆனால் நான் தலைவர் இல்லை. 258 00:14:44,259 --> 00:14:45,677 ஆம், ஆனால் நீ தலைவர்தான். 259 00:14:45,677 --> 00:14:46,678 - இல்லை. - ஆனால் நீங்கள் தலைவர்தான். 260 00:14:46,678 --> 00:14:48,055 ஆம், புரிந்தது. 261 00:14:48,055 --> 00:14:49,765 ஆனால் நாங்கள் வாக்கெடுப்போம். 262 00:14:49,765 --> 00:14:51,433 அதாவது, நீ தலைவர்தான், ஏனெனில் அது அப்படித்தான், 263 00:14:51,433 --> 00:14:53,227 நீதான் தலைவர், இல்லையா? 264 00:14:54,019 --> 00:14:55,646 நான் தலைவர் இல்லை. 265 00:14:55,646 --> 00:14:58,023 - நீதான் தலைவர், இல்லையா? நீதான். - இல்லை, ஆனால்... 266 00:14:58,023 --> 00:14:59,233 அவனுக்கு உன்னைப் பிடிக்கவில்லை. 267 00:14:59,233 --> 00:15:00,734 அது எனக்குத் தெரிகிறது. 268 00:15:00,734 --> 00:15:03,779 ஆம், நீதான் தலைவர். 269 00:15:03,779 --> 00:15:05,614 - அது... சரி, ஆம். - நிறுத்து. 270 00:15:05,614 --> 00:15:07,658 - இது முடியவில்லை. சரியா? - சரி. 271 00:15:07,658 --> 00:15:09,034 நாங்கள் இப்போது போக வேண்டும். 272 00:15:09,034 --> 00:15:10,577 - பிறகு பார்ப்போம். - சரி. 273 00:15:14,289 --> 00:15:15,457 சரி. 274 00:15:15,457 --> 00:15:17,918 இது முடியவில்லை! 275 00:15:21,922 --> 00:15:26,552 டூனிகார்ன், இப்போது உன் காலைச் சரிசெய்யப் போகிறோம், இது கொஞ்சம் வலிக்கும். 276 00:15:26,552 --> 00:15:29,137 எனக்குத் தேவையான அனைத்தும் இங்கே உள்ளது. 277 00:15:29,137 --> 00:15:34,184 எனவே நீ அமைதியாக இரு. எதற்கும் பயப்படாதே. 278 00:15:36,770 --> 00:15:37,980 தயாரா? 279 00:15:41,608 --> 00:15:44,278 தயார் இல்லையா? சரி. 280 00:15:44,278 --> 00:15:47,197 ஆம், நான் தயாராக இருந்தேன், ஆனால் நீ தயார் இல்லையெனில், பரவாயில்லை. 281 00:15:47,197 --> 00:15:48,407 இதை பிறகு செய்யலாம். 282 00:15:48,907 --> 00:15:53,996 ஆம், இது தயாராக இருக்கும்போது இதைச் செய்வோம்... 283 00:15:53,996 --> 00:15:55,789 - இப்போது சாப்பிடலாம். - இல்லை. 284 00:15:55,789 --> 00:15:58,292 இப்போது வேண்டாமா? 285 00:15:58,292 --> 00:15:59,376 சாப்பிடக் கூடாது. 286 00:15:59,376 --> 00:16:00,419 - இல்லை. - சாப்பாடு. 287 00:16:00,419 --> 00:16:01,420 செல்லுங்கள். 288 00:16:02,588 --> 00:16:03,422 முட்டாள். 289 00:16:04,756 --> 00:16:06,258 - “சாஸ்குவாட்ச்” - சாஃப்ரான். 290 00:16:06,258 --> 00:16:07,342 ஆம், அதேதான். 291 00:16:07,342 --> 00:16:11,388 அந்தத் தலைவர்... “சவால்” என்று எதைச் சொல்கிறார்? 292 00:16:11,388 --> 00:16:12,472 கவலைப்படாதீர்கள். 293 00:16:12,472 --> 00:16:14,683 - உடல் ரீதியான சவாலாக இருக்கும். - என்ன? 294 00:16:14,683 --> 00:16:16,351 ஏனெனில் என்னைக் கூட்டிச் செல்ல முயல்கிறீர்கள். 295 00:16:16,351 --> 00:16:19,605 - கைச்சண்டையாக இருக்கலாம். விலங்குடன் சண்டை. - என்ன? 296 00:16:19,605 --> 00:16:21,773 மிகவும் குளிரான ஏரிக்குள் வீசப்படுவது. 297 00:16:21,773 --> 00:16:23,150 என்ன? 298 00:16:23,150 --> 00:16:24,568 தடியால் எத்தனை முறை அடி வாங்க முடியும் எனப் பார்ப்பது. 299 00:16:24,568 --> 00:16:26,945 என்ன... இல்லை. சரி, நாம் போக வேண்டும் என நினைக்கிறேன். 300 00:16:26,945 --> 00:16:28,780 - நான் ஒப்புக்கொள்கிறேன். - உங்களால் இரவில் வெளியே பிழைக்க முடியாது. 301 00:16:28,780 --> 00:16:30,741 ஆம், இல்லை, நாம் வெளியே உயிர்பிழைக்க மாட்டோம். 302 00:16:30,741 --> 00:16:31,658 நான் ஒப்புக்கொள்கிறேன். 303 00:16:31,658 --> 00:16:35,204 உங்களுக்கு இவை தேவை, ஏனெனில் இரவில் மிகவும் குளிராக இருக்கும். 304 00:16:35,204 --> 00:16:37,456 இரவிலா? எப்போதும் குளிராகத்தான் உள்ளது. 305 00:16:37,456 --> 00:16:40,626 ஆம். இது பனியுகம், கதகதப்பான யுகம் இல்லை. 306 00:16:40,626 --> 00:16:41,919 இது அற்புதம். 307 00:16:42,669 --> 00:16:43,504 இவை நாறுகின்றன. 308 00:16:43,504 --> 00:16:45,172 உங்களுக்கு என்ன பிரச்சினை? 309 00:16:45,172 --> 00:16:47,424 அவருக்கு உன்னைப் பற்றித் தெரியாததால் உன்னைப் பிடிக்கவில்லை. 310 00:16:47,424 --> 00:16:49,343 ஆம், இவனை எனக்குத் தெரியும், இவனை நான் வெறுக்கிறேன். 311 00:16:59,311 --> 00:17:00,145 என்ன இது? 312 00:17:00,145 --> 00:17:01,813 நீங்கள் கதகதப்பாக இருக்க. 313 00:17:01,813 --> 00:17:03,232 கதகதப்பாக இருக்கவா? 314 00:17:04,441 --> 00:17:05,651 மன்னிக்கவும். 315 00:17:07,819 --> 00:17:10,696 ஆனால் நான் டூனிகார்னைப் பார்த்துக்கொள்வதில் பிசியாக இருந்தேன். 316 00:17:10,696 --> 00:17:12,406 அது யூனிகார்ன் இல்லை. 317 00:17:12,406 --> 00:17:13,492 எங்களுக்கு யூனிகார்ன்தான். 318 00:17:13,492 --> 00:17:15,618 எங்களுக்கு அப்படித்தான், கெவின். அது மாயாஜாலமானது. 319 00:17:15,618 --> 00:17:19,164 - இல்லை. - வாயை மூடு. 320 00:17:19,164 --> 00:17:21,458 - சாஃப். - கெவின், வாயை மூடு! 321 00:17:23,710 --> 00:17:24,962 குன்றிலிருந்து அவனைத் தூக்கிப் போடலாம். 322 00:17:26,003 --> 00:17:27,005 இல்லை. 323 00:17:28,257 --> 00:17:29,883 ஆனால் நன்றி, ஹௌலர். 324 00:17:37,349 --> 00:17:40,978 இல்லை, அது சுடும். நினைவுள்ளதா? சுடும். 325 00:17:41,728 --> 00:17:43,272 - இது எரியும். - ஆம், இல்லையா? 326 00:17:43,272 --> 00:17:44,481 ஆம். 327 00:17:47,901 --> 00:17:50,112 - அதைத் தொடாதே என்றேன். - மன்னிக்கவும். 328 00:17:50,696 --> 00:17:52,739 எல்லாம் சரியாகிவிடும். 329 00:17:53,615 --> 00:17:55,450 உன் காலைச் சரிசெய்யப் போகிறோம். 330 00:17:55,951 --> 00:17:59,663 நீ மீண்டும் நடக்கப் போகிறாய். ஆம். 331 00:18:00,914 --> 00:18:03,333 சூசனை இழந்துவிட்டோம், ஜூடியை இழந்துவிட்டோம். 332 00:18:03,834 --> 00:18:06,420 உன்னை இழக்க மாட்டோம், நண்பா. 333 00:18:07,087 --> 00:18:10,757 சாஃப், உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். 334 00:18:11,508 --> 00:18:14,136 அதைக் கூறுவது கடினம், ஆனால்... 335 00:18:14,136 --> 00:18:15,053 இரு. 336 00:18:15,053 --> 00:18:16,972 தலைவர் வந்துள்ளார். 337 00:18:19,391 --> 00:18:22,644 - அடக் கடவுளே. அந்த ஆள். - பெனெலோபி. 338 00:18:24,021 --> 00:18:25,230 குகையில் இருந்தவன். 339 00:18:25,230 --> 00:18:27,316 ஆம், எனக்குத் தெரிகிறது. 340 00:18:27,316 --> 00:18:28,650 அவன் உன்ன முறைத்துப் பார்க்கிறான். 341 00:18:30,986 --> 00:18:32,070 நான் என்ன செய்தேன் எனத் தெரியவில்லை. 342 00:18:32,070 --> 00:18:33,822 நீ எதுவும் செய்யவில்லை, பெனெலோபி. 343 00:18:33,822 --> 00:18:34,740 நன்றி. 344 00:18:34,740 --> 00:18:37,409 மனிதர்களிடமும் விலங்குகளிடமும் உன்னிடமிருந்து வரும் விநோதமான எனர்ஜிதான். 345 00:18:37,409 --> 00:18:38,577 அதற்கு என்ன அர்த்தம்? 346 00:18:38,577 --> 00:18:40,162 பார். அவன் உன்னையே பார்க்கிறான். 347 00:18:40,162 --> 00:18:41,246 என்ன? 348 00:18:44,833 --> 00:18:45,709 என்னை முட்டாளாக்குகிறாயா? 349 00:18:46,877 --> 00:18:49,004 - என்ன? - என்னை முட்டாளாக்குகிறாயா? 350 00:18:49,922 --> 00:18:51,048 அதற்கு என்ன அர்த்தம்? 351 00:18:51,048 --> 00:18:52,382 நீங்கள் அவரை முட்டாளாக்குவதாக நினைக்கிறார். 352 00:18:52,382 --> 00:18:53,842 அதற்கு என்ன அர்த்தம்? 353 00:18:53,842 --> 00:18:57,054 நீங்கள் அவரை முட்டாளாக்கியுள்ளீர்கள் என்கிறார் போல. 354 00:18:58,263 --> 00:19:00,682 - அதற்கு என்ன அர்த்தம்? - அவரை முட்டாளாக்குவது. 355 00:19:00,682 --> 00:19:02,518 என்னை முட்டாளாக்குகிறாய்தானே? இல்லையா? 356 00:19:02,518 --> 00:19:05,854 - என்னை முட்டாளாக்குகிறாய்தானே? - இல்லையா? 357 00:19:05,854 --> 00:19:07,564 - ஆம்! - இல்லை. இது விநோதமாக உள்ளது. 358 00:19:07,564 --> 00:19:08,857 இதிலிருந்து எப்படி வெளியேறுவது? 359 00:19:08,857 --> 00:19:11,235 சாஃப், முக்கியமான ஒரு விஷயம் உன்னிடம் சொல்ல வேண்டும். 360 00:19:11,235 --> 00:19:13,320 இல்லை. நான்... நான் கேலி செய்யவில்லை. 361 00:19:13,320 --> 00:19:15,531 - எதைத் தவறவிட்டேன்? - நாங்கள் தனியாக இருக்கலாமா? 362 00:19:15,531 --> 00:19:18,825 - ஆம். - கெவின், என்னை இவர்களுடன்... 363 00:19:19,368 --> 00:19:20,744 நீ... சரி. 364 00:19:34,967 --> 00:19:37,886 சாஃப், அது அம்மா அப்பாவைப் பற்றியது. 365 00:19:38,595 --> 00:19:40,681 அவர்களை நான் மிஸ் செய்கிறேன். நீ மிஸ் செய்கிறாயா? 366 00:19:41,223 --> 00:19:43,892 அதாவது, என் அளவுக்கு உனக்கு நீண்ட காலம் இல்லை, எனவே அது மோசமாக இருக்காது. 367 00:19:43,892 --> 00:19:45,936 ஆனாலும் நீ அவர்களை மிஸ் செய்கிறாய்தானே? அதாவது... 368 00:19:48,772 --> 00:19:49,606 என்ன அது? 369 00:19:49,606 --> 00:19:52,651 இதுதான் அம்மா அப்பா. 370 00:19:54,486 --> 00:19:55,571 நிலக்கரிகள் போல உள்ளன. 371 00:19:56,280 --> 00:19:58,949 - ஆம், தெரியும். இது மிகவும் மோசம். - “மிகவும் மோசமா”? 372 00:19:58,949 --> 00:20:00,492 அவர்களுக்கு என்னவானது? 373 00:20:00,492 --> 00:20:02,786 ஓர் அரக்கன் இவர்களை நிலக்கரிகளாக மாற்றிவிட்டது. 374 00:20:02,786 --> 00:20:04,872 அரக்கனா? என்ன? 375 00:20:06,164 --> 00:20:07,624 அது எப்படியாவது உன் தவறா? 376 00:20:10,002 --> 00:20:11,670 நானும் அதை யோசிக்கிறேன். 377 00:20:14,256 --> 00:20:15,090 அவர்கள் இறந்துவிட்டனரா? 378 00:20:15,883 --> 00:20:17,217 ஆம். 379 00:20:17,217 --> 00:20:19,970 ஆனால் நம்மை காலத்தைக் கடந்து கூட்டிச் செல்லும் மேப் உள்ளது. 380 00:20:19,970 --> 00:20:23,223 சரியான போர்ட்டலைக் கண்டுபிடித்தால் நம்மால்... 381 00:20:23,223 --> 00:20:24,975 இந்த அரக்கனைக் கண்டுபிடித்து அவனது மர்ம உறுப்பில் அடிக்கலாம். 382 00:20:24,975 --> 00:20:28,020 அது ஒரு பெண். பாலின வெறி பிடித்தவளே. 383 00:20:28,770 --> 00:20:31,481 இல்லை, இது நடப்பதிலிருந்து தடுக்க முடியும். 384 00:20:31,481 --> 00:20:35,152 அந்த அரக்கப் பெண்ணுக்கு ஆரஞ்சு நிற ஒளிரும் கண்களும் கோரமான முடியும் இருக்குமா? 385 00:20:35,152 --> 00:20:37,738 அதைப் பார்த்தாயா? நம் வீட்டிலா? 386 00:20:37,738 --> 00:20:41,450 இல்லை. அது என்னைக் காட்டில் துரத்தி வந்தது. 387 00:20:41,450 --> 00:20:42,910 அது எனக்கு அருவருப்பை ஏற்படுத்தியது. 388 00:20:44,369 --> 00:20:46,246 - அது கேவலமானது. - அதேதான். 389 00:20:46,246 --> 00:20:48,832 அது இப்போது என்னிடம் வந்தால் அதனால் தாக்குப்பிடிக்க முடியாது. 390 00:20:48,832 --> 00:20:50,000 அது சக்திவாய்ந்தது. 391 00:20:50,000 --> 00:20:53,921 நான் ஈட்டியை எடுப்பேன். பிறகு என் நண்பர்கள் காகா, மீட்கேர்ல், ஸ்கார்லெட்டை அழைப்பேன். 392 00:20:53,921 --> 00:20:57,341 அவர்களை பள்ளியில் இருந்தே தெரியும். பிறகு அதை அடித்து உதைப்போம். 393 00:20:57,341 --> 00:20:58,967 அது ஒரு அரக்கி, சாஃப். 394 00:21:04,014 --> 00:21:07,059 இது நடந்ததிலிருந்து அம்மாவையும் அப்பாவையும் காப்பாற்ற முயல்கிறேன். 395 00:21:07,059 --> 00:21:09,311 எப்படி என்று தெரியவில்லை. 396 00:21:09,311 --> 00:21:10,979 எங்கே செல்வதெனத் தெரியவில்லை. 397 00:21:10,979 --> 00:21:12,523 எப்போது போக வேண்டும் எனத் தெரியவில்லை. 398 00:21:12,523 --> 00:21:14,107 இது முடியுமா என்று கூடத் தெரியவில்லை. 399 00:21:15,317 --> 00:21:16,902 நான் கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டேன். 400 00:21:19,571 --> 00:21:21,323 நான் கைவிட்டுவிட்டேன், கெவின். 401 00:21:22,157 --> 00:21:24,117 இங்கிருந்து என்னால் வெளியே செல்ல முடியவில்லை. 402 00:21:24,117 --> 00:21:28,121 நான் தேடிக்கொண்டே இருந்தேன். பிறகு கைவிட்டுவிட்டேன். 403 00:21:28,789 --> 00:21:30,123 நான் உயிர்பிழைப்பதில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. 404 00:21:31,416 --> 00:21:32,918 ஆனால் இப்போது நாம் ஒருவரையொருவர் கண்டுபிடித்துவிட்டோம். 405 00:21:32,918 --> 00:21:34,586 நாம் இதை ஒன்றாகச் செய்வோம், சரியா? 406 00:21:34,586 --> 00:21:36,171 சரி. 407 00:21:36,171 --> 00:21:37,548 - சரியா? - சரி. 408 00:21:37,548 --> 00:21:39,174 நாம் கைவிடப் போவதில்லை. 409 00:21:40,133 --> 00:21:41,927 உன் முட்டாள் நண்பர்களைப் பார்த்தாயா? 410 00:21:43,345 --> 00:21:45,305 ஒருவேளை இப்படி. 411 00:21:46,056 --> 00:21:47,558 அல்லது இப்படி. 412 00:21:48,100 --> 00:21:50,811 நான் லேடி கேபுலெட். “நீ படுக்கைக்குச் சென்று ஓய்வெடு, உனக்கு அது தேவை.” 413 00:21:50,811 --> 00:21:53,564 இப்போது நான் ஜூலியெட். கவலை வேண்டாம், மீட்கேர்ல். அப்போது நீதான் இருப்பாய். 414 00:21:53,564 --> 00:21:57,234 அவர்கள் சர்க்கஸ் கோமாளிகள் போல வேடமணிந்த ஆட்கடத்தல் செய்பவர்கள் போல உள்ளனர். 415 00:21:57,234 --> 00:22:00,654 ஆனால் அந்த யூனிகார்ன் மீண்டும் நடக்கும் வரை அவர் கைவிடப் போவதில்லை. 416 00:22:00,654 --> 00:22:03,615 குகை மனிதர்களுக்கு நடிப்பு கற்பிக்கும் வரை அவர் கைவிடப் போவதில்லை. 417 00:22:04,575 --> 00:22:06,702 அங்கே அவர்கள் என்ன செய்ய முயல்கின்றனர் எனத் தெரியவில்லை. 418 00:22:06,702 --> 00:22:09,580 நீ என்னை முட்டாளாக்குகிறாய், இல்லையா? 419 00:22:09,580 --> 00:22:11,206 ஆனால் அவர்களால் கைவிட முடியாது. 420 00:22:11,206 --> 00:22:12,165 நாமும்தான். 421 00:22:12,165 --> 00:22:15,335 நாளை, நாம் அந்தப் போர்ட்டலைக் கண்டுபிடிப்போம். 422 00:22:15,335 --> 00:22:17,671 நம் அம்மா அப்பாவைக் காப்பாற்றுவோம். 423 00:22:17,671 --> 00:22:19,339 - சரி. - சரி. 424 00:22:21,800 --> 00:22:23,177 நாம் கைவிட மாட்டோம். 425 00:22:24,678 --> 00:22:26,180 உன் நண்பர்கள் போல. 426 00:22:26,180 --> 00:22:29,433 என்னால் முடியாது. எனக்கு மருத்துவப் பயிற்சி கிடையாது. 427 00:22:30,809 --> 00:22:34,062 நான் கைவிடுகிறேன், டூனிகார்ன். 428 00:22:34,062 --> 00:22:35,689 - நான் உயிருடன் இருக்கிறேன், புரிகிறதா? - நீ இறந்துவிட்டாய். 429 00:22:35,689 --> 00:22:39,776 இல்லை, நாடகத்தில் வரும் ஜூலியெட் இறந்துவிட்டாள், நான் உயிருடன் உள்ளேன். அது நடிப்பு. 430 00:22:39,776 --> 00:22:41,528 - நீ இறந்துவிட்டாய்! - அவ்வளவுதான். உங்களுக்குப் புரியவில்லை. 431 00:22:41,528 --> 00:22:44,031 - நீ இறந்துவிட்டாய்! - உங்களுக்குப் புரிய... நான் கைவிடுகிறேன். 432 00:22:44,031 --> 00:22:46,074 - நான் கைவிடுகிறேன். - என்னை முட்டாளாக்குகிறாயா? 433 00:22:47,201 --> 00:22:49,369 - “சிஃபான்.” - நீ என்னை மிகவும் முட்டாளாக்குகிறாய். 434 00:22:49,369 --> 00:22:52,456 - ஓ, இல்லை. அவர் மீண்டும் பயமுறுத்துகிறார். - என்னை கேலி செய்கிறாயா? 435 00:22:52,456 --> 00:22:54,374 இவளை சவாலுக்கு இழுத்துச் செல்லுங்கள். 436 00:22:55,792 --> 00:22:57,211 இல்லை! 437 00:22:57,211 --> 00:23:03,342 சாஃபைக் கூட்டிச் செல்ல, ”பெனெபொலி” ஒரு சவாலைத் தேர்ந்தெடுக்க வேண்டும், சரியா? 438 00:23:04,426 --> 00:23:05,469 தேர்ந்தெடு, சரியா? 439 00:23:05,469 --> 00:23:07,554 நீங்கள் ஒரு சவாலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 440 00:23:07,554 --> 00:23:10,057 இல்லையெனில், என்னால் உங்களுடன் வர முடியாது. 441 00:23:13,143 --> 00:23:16,021 ஒன்று நீங்கள் காகாவுடன் ஒண்டிக்கு ஒண்டி மோத வேண்டும்... 442 00:23:16,939 --> 00:23:18,690 அவர் மிகவும் வலிமையானவர். 443 00:23:18,690 --> 00:23:20,234 அவர் உங்களை வீழ்த்திவிடுவார். 444 00:23:20,234 --> 00:23:22,486 வீழ்த்திவிடுவேன். 445 00:23:22,486 --> 00:23:25,989 - காகா! - ம்ம் ஹ்ம்ம்? 446 00:23:25,989 --> 00:23:28,492 அல்லது நீங்கள் பயத்தின் நடையைச் செய்ய வேண்டும். 447 00:23:29,076 --> 00:23:30,827 சரி. அது என்ன? 448 00:23:30,827 --> 00:23:31,745 பயங்கரமாகத் தெரிகிறது. 449 00:23:31,745 --> 00:23:34,998 அந்தப் பாறை வரை நடந்து சென்று, திரும்பி வர வேண்டும். தனியாக. 450 00:23:37,501 --> 00:23:39,211 என்ன ஆபத்துகள் உள்ளன? 451 00:23:39,211 --> 00:23:42,339 இன்றுதான் ஒரு குகை சிங்கத்தின் மீது சுவாச மின்டுகளை எறிந்தேன், 452 00:23:42,339 --> 00:23:46,677 அது இன்னும் இங்குதான் உள்ளது என நினைக்கிறேன். 453 00:23:46,677 --> 00:23:48,929 - போ. - போ. 454 00:23:48,929 --> 00:23:50,347 - சரி. - போ. 455 00:23:50,347 --> 00:23:51,765 போ. 456 00:24:00,232 --> 00:24:01,692 இங்கே மிகவும் இருட்டாக உள்ளது. 457 00:24:03,902 --> 00:24:05,904 இது பெரிதாக உதவவில்லை, இல்லையா? 458 00:24:06,780 --> 00:24:08,907 அவர் அதைச் செய்துவிடுவாரா? 459 00:24:09,616 --> 00:24:11,743 விலங்குகளுடன் அவர் எப்படி சண்டை போடுவார் என்பதைப் பொறுத்தது. 460 00:24:14,830 --> 00:24:16,874 எனக்குக் குளிர்கிறது, விட்ஜிட். 461 00:24:16,874 --> 00:24:18,542 எனக்கு மிகவும் குளிர்கிறது, நண்பா. 462 00:24:19,042 --> 00:24:20,961 ஆம், எனக்கும்தான், பிட்டெலிக். 463 00:24:22,671 --> 00:24:25,674 இந்த ரோமம், எனக்கான அளவு இல்லைதானே? 464 00:24:25,674 --> 00:24:27,176 இல்லை. 465 00:24:29,219 --> 00:24:30,220 கேள்... 466 00:24:31,555 --> 00:24:33,932 நமக்கு நிறைய ரோமம் கிடைக்க வழி உள்ளது. 467 00:24:33,932 --> 00:24:35,976 - நிஜமாகவா? எப்படி? - ஆம். 468 00:24:47,029 --> 00:24:48,071 இல்லை. 469 00:24:51,408 --> 00:24:55,621 என்னை பயமுறுத்தலாம் என நினைக்கிறாயா. ஒரு நியாண்டர்தால். 470 00:24:56,413 --> 00:24:59,958 என்னைப் பார்த்து உறுமுகிறான். என்னாலும் உறும முடியும். 471 00:25:00,459 --> 00:25:02,336 அது நான்தானே? 472 00:25:04,004 --> 00:25:05,214 எங்கே இருக்கிறேன்? 473 00:25:07,508 --> 00:25:08,467 தெரியவில்லை. 474 00:25:09,426 --> 00:25:10,427 சரி. 475 00:25:12,763 --> 00:25:15,849 காலடித்தடங்கள். அங்கும் அங்கும். 476 00:25:17,434 --> 00:25:19,478 நீ கூறியது சரிதான், நான் தலைவர்தான். 477 00:25:20,979 --> 00:25:22,231 சரி, அது பனி. 478 00:25:22,231 --> 00:25:23,690 பரவாயில்லை. 479 00:25:23,690 --> 00:25:26,735 பார்த்தாயா? நான் பயத்தின் நடையில் பயப்படவில்லை. 480 00:25:26,735 --> 00:25:29,363 நான் ஃபயர்ஸ்டோர்ம். 481 00:25:29,363 --> 00:25:31,865 எனக்கு பயம் என்றால் என்னவென்று தெரியாது. அதன் பெயரே தெரியாது. 482 00:25:33,283 --> 00:25:34,701 அது பயம்தான் என நினைக்கிறேன். 483 00:25:39,957 --> 00:25:43,168 இல்லை, என்னால் முடியாது. நான் அந்த “ரைனோகெலஸை” நேசிக்கிறேன். 484 00:25:43,168 --> 00:25:44,378 தெரியும், நண்பா. 485 00:25:44,378 --> 00:25:46,922 நான் அதன் கண்களைப் பார்த்தேன், விட்ஜிட். 486 00:25:46,922 --> 00:25:49,716 அதை நான் நேசிக்கிறேன். என்னால் முடியாது. 487 00:25:49,716 --> 00:25:52,177 ஒன்று அந்த விலங்கு அல்லது நாம். 488 00:25:53,095 --> 00:25:57,224 இவர்கள் மலையில் வசிக்கும், வலிமையான ரோமமுள்ள மனிதர்கள். 489 00:25:57,850 --> 00:25:59,518 நான் இதற்கேற்றவன் இல்லை. 490 00:26:00,143 --> 00:26:01,395 ஆல்டோவைப் பார். 491 00:26:02,646 --> 00:26:04,273 இவன் போய்க்கொண்டிருக்கிறான் என நினைக்கிறேன். 492 00:26:04,273 --> 00:26:05,816 விட்ஜிட், எங்கே போகிறான்? 493 00:26:05,816 --> 00:26:07,401 அதைக் கூற வைக்காதே. 494 00:26:07,901 --> 00:26:10,404 - இன்னொரு முறை பார்க்கிறேன். - சரி. 495 00:26:25,502 --> 00:26:27,004 அங்குதான் உள்ளது. 496 00:26:27,504 --> 00:26:28,547 சரி. 497 00:26:46,440 --> 00:26:47,900 மரணத்தின் கண்கள். 498 00:26:50,944 --> 00:26:52,863 அது என்னைப் பார்க்கிறது. 499 00:26:54,489 --> 00:26:57,075 உன் தலையில் 500 00:26:57,075 --> 00:27:01,455 சுவாச மின்ட் பாக்கெட்டை எறிந்ததற்கு... 501 00:27:02,164 --> 00:27:03,874 என்னை மன்னித்துவிடு. 502 00:27:04,708 --> 00:27:05,959 மன்னித்துவிடு. 503 00:27:08,003 --> 00:27:09,463 என்னை மன்னித்துவிடு. 504 00:27:10,172 --> 00:27:13,342 நான்... நான் இதை... 505 00:27:14,718 --> 00:27:15,719 நான்... 506 00:27:18,472 --> 00:27:20,057 நல்லது. முடிந்தது. குட்பை. 507 00:27:20,057 --> 00:27:24,561 மரணத்தின் கண்கள். மரணத்தின் கண்கள். 508 00:27:24,561 --> 00:27:25,896 மரணத்தின் கண்கள். 509 00:27:33,695 --> 00:27:38,867 மரணத்தின் கண்கள். மரணத்தின் கண்கள். 510 00:28:13,694 --> 00:28:16,989 மரணத்தின் கண்கள். 511 00:28:39,928 --> 00:28:41,221 உன்னால் முடியவில்லைதானே? 512 00:28:43,932 --> 00:28:44,933 இல்லை. 513 00:28:44,933 --> 00:28:48,061 சரி, போகலாம், முட்டாள்களே. 514 00:28:48,061 --> 00:28:49,813 இல்லை, நாங்கள் காலக் கொள்ளையர்கள். 515 00:28:49,813 --> 00:28:51,356 இப்போதே போகலாம். 516 00:28:51,857 --> 00:28:53,442 நான் மூத்தவள் என்பதால் முன்னே செல்கிறேன். 517 00:28:53,442 --> 00:28:54,902 நான்தான் முதலில் பிறந்தேன். 518 00:28:54,902 --> 00:28:56,028 நான்தான் மூத்தவள். 519 00:28:56,028 --> 00:28:58,280 - வயது என்பது முதலில் பிறந்தவரைப் பொறுத்தது. - அடக் கடவுளே. கெவின்... 520 00:28:58,280 --> 00:29:00,741 - நான் பிறந்ததால், நான்தான் மூத்தவன். - ...நான் இங்கே மூன்றாண்டுகளாக இருக்கிறேன். 521 00:29:00,741 --> 00:29:02,284 - ஆம், ஆனால் இது கடந்த காலம். - எனக்கு கிட்டத்தட்ட 13 வயது. 522 00:29:02,284 --> 00:29:03,660 - உனக்கு 11 வயது. - இது கடந்த காலம். 523 00:29:03,660 --> 00:29:05,370 - எனக்கு கிட்டத்தட்ட 13 வயது. - அது வழக்கமான காலக்கோடு இல்லை. 524 00:29:05,370 --> 00:29:09,166 அனைவரையும் பாதுகாக்க நான் முன்னே செல்கிறேன். 525 00:29:09,666 --> 00:29:12,920 நல்லது. பெரிய பூனை இனங்கள் முன்னோ பின்னோதான் தாக்கும். 526 00:29:13,587 --> 00:29:16,256 ஆம். உண்மையில், நான் நடுவில் வருகிறேன். 527 00:29:16,256 --> 00:29:18,926 அப்போதுதான் குழு முழுவதையும் கண்காணிக்க முடியும். 528 00:29:18,926 --> 00:29:21,345 ”பெனோபிக்கு” என் மரியாதை. இல்லையா? 529 00:29:21,345 --> 00:29:24,598 அவர் உங்களை மதிப்பதாகக் கூறுகிறார், ஏனெனில் யாரும் இதுவரை அந்தப் பாறைக்குச் சென்றதில்லை. 530 00:29:24,598 --> 00:29:26,391 - அவர்கள் பயப்படுகின்றனர். - லெஜண்ட். 531 00:29:26,391 --> 00:29:27,976 நன்றி. 532 00:29:27,976 --> 00:29:29,269 நீ கேலி செய்கிறாயா? 533 00:29:29,269 --> 00:29:30,646 இல்லை. 534 00:29:30,646 --> 00:29:33,482 - நான் விளையாடினேன். வேடிக்கை. - வேடிக்கை. 535 00:29:33,482 --> 00:29:34,483 வேடிக்கைதான். 536 00:29:34,483 --> 00:29:36,318 - என் மனைவியாக இரு. - என்ன? 537 00:29:36,318 --> 00:29:40,531 நீயும் நானும் இதை ஒன்றாக ஆளலாம். 538 00:29:40,531 --> 00:29:41,740 அவர் உங்களை விரும்புகிறார். 539 00:29:41,740 --> 00:29:43,075 நீங்கள் விரும்புகிறீர்களா? 540 00:29:43,784 --> 00:29:47,371 நான் வேறொருவருடன் உறவில் இருக்கிறேன். எனவே... 541 00:29:48,413 --> 00:29:50,290 - புரிந்தது. - எதிர்காலக் கணவர். 542 00:29:50,290 --> 00:29:51,667 ஆடம்பரமா? ஆம். 543 00:29:51,667 --> 00:29:53,961 அவன் எங்கே இருக்கிறான் என உனக்குத் தெரியாது, எனவே நீ... 544 00:29:53,961 --> 00:29:56,964 ஆனால் எனக்கு எதிர்காலக் கணவர் இருக்கிறார், எனில் நான் கிடைக்க மாட்டேன் என்று அர்த்தம். 545 00:29:56,964 --> 00:29:58,465 பொறாமைப்படுகிறேன். 546 00:29:58,465 --> 00:30:01,718 நான் மிகவும் பொறாமைப்படுகிறேன், சரியா? மிகவும் பொறாமைப்படுகிறேன். 547 00:30:01,718 --> 00:30:04,096 - இப்போது போகிறீர்களா? - எங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். 548 00:30:04,096 --> 00:30:05,472 ஆம், நாம் குடும்பம்தானே? 549 00:30:05,472 --> 00:30:06,807 என் இன்னொரு குடும்பம். 550 00:30:06,807 --> 00:30:08,976 எங்கள் பெற்றோரைக் காப்பாற்ற முடியுமா என்று பார்க்கப் போகிறோம். 551 00:30:08,976 --> 00:30:10,102 என்ன நடந்தது? 552 00:30:10,102 --> 00:30:12,062 அவர்கள் இறந்துவிட்டனர். 553 00:30:12,062 --> 00:30:13,397 - இறந்துவிட்டனரா? - ஆம். 554 00:30:13,397 --> 00:30:15,774 ஆனால் மீண்டும் அவர்களை உயிர்ப்பிக்க முடியுமா எனப் பார்க்கப் போகிறோம். 555 00:30:17,317 --> 00:30:20,320 உயிர்ப்பிக்கவா? மீண்டுமா? 556 00:30:20,863 --> 00:30:22,656 ஆனால் யோலோ. 557 00:30:22,656 --> 00:30:25,742 யோலோ. 558 00:30:25,742 --> 00:30:26,660 யோலொ. 559 00:30:26,660 --> 00:30:30,038 நம்மால் ஒருமுறைக்கு அதிகமாக வாழ முடியலாம். ஒருவேளை யோல்ட். 560 00:30:30,038 --> 00:30:33,250 யோல்ட். 561 00:30:33,250 --> 00:30:34,376 அவள் இறந்துவிட்டாள். 562 00:30:34,376 --> 00:30:36,170 இல்லை. நான் உயிருடன் இருக்கிறேன், நன்றி. 563 00:30:36,170 --> 00:30:37,462 ஆனால், அது நடிப்பு. 564 00:30:37,462 --> 00:30:38,463 நீ இறந்துவிட்டாய். 565 00:30:38,463 --> 00:30:40,966 - நடிப்பு. - இந்த குகை மனிதர்களை மிஸ் செய்வேன். 566 00:30:40,966 --> 00:30:43,427 அனைவரையும் விட புத்திசாலியாக இருப்பது எப்படி இருக்குமெனத் தெரியுமா? 567 00:30:44,136 --> 00:30:45,387 தெரியும். 568 00:30:45,387 --> 00:30:47,055 ”ரைனோகெரஸை” உண்ணாதீர்கள். 569 00:30:47,055 --> 00:30:47,973 - நாங்கள் சாப்பிடுவோம். - சாப்பிடுவோம். 570 00:30:47,973 --> 00:30:49,683 இல்லை, நான் திரும்ப வருவேன். 571 00:30:49,683 --> 00:30:52,186 இல்லை, சாப்பிடாதீர்கள். நாங்கள் திரும்ப வருவோம். 572 00:30:52,186 --> 00:30:53,270 திரும்ப வருவோமா? 573 00:30:53,270 --> 00:30:54,438 - சரி, சாஃப் - சரி, சாஃப் 574 00:30:54,438 --> 00:30:55,814 என் மனைவியாக இரு, சரியா? 575 00:30:55,814 --> 00:30:58,025 - சரி. இப்போதே போகலாம். - ஆம், இந்தப் பக்கம். 576 00:30:58,025 --> 00:31:00,903 - அதற்கு வாய்ப்புள்ளதா, ”பெனோபி”? - பை! 577 00:31:00,903 --> 00:31:02,362 ஓ, இல்லை. 578 00:31:04,281 --> 00:31:06,491 பெனெலோபி, நாம் எப்போது திரும்ப வரலாம்? 579 00:31:06,491 --> 00:31:08,118 திரும்பவா? இல்லை, ஏன்? 580 00:31:08,118 --> 00:31:10,412 - “ரைனோகெரஸுக்கு” உதவ வேண்டும். - என் நண்பர்களைப் பார்க்க வேண்டும். 581 00:31:10,412 --> 00:31:11,914 - இப்போது நீ பார்த்தவர்களையா? - ஆம். 582 00:31:11,914 --> 00:31:14,208 பனியுகம் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? 583 00:31:14,208 --> 00:31:16,376 - ஓ, இல்லை. - இல்லை. 584 00:31:23,967 --> 00:31:24,885 டெர்ரி கில்லியம் மற்றும் மைக்கேல் பாலின் 585 00:31:24,885 --> 00:31:25,886 உருவாக்கிய கதாப்பாத்திரங்களில் பகுதியளவை அடிப்படையாகக் கொண்டது 586 00:31:31,975 --> 00:31:33,393 'Time Bandits' திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது 587 00:32:36,957 --> 00:32:38,959 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்