1 00:02:25,437 --> 00:02:28,190 அதாவது குப்பைகளுக்காக சண்டையிடும் தெஸ்பின்களில் ஒருவன் குறைந்துவிட்டான். 2 00:02:28,899 --> 00:02:30,567 இலக்கை நெருங்குகிறோம். 3 00:03:55,110 --> 00:03:56,820 விரைவாக குணமடையவும், அடையாள குறியீட்டுக்காகவும் 4 00:03:56,904 --> 00:03:59,364 புரோகிராம் செய்யப்பட்ட உன் ஏகாதிபத்திய நானோபோட்கள்... 5 00:04:01,116 --> 00:04:03,869 எந்த ஏகாதிபத்திய கப்பலையும் இயக்கும். 6 00:04:14,922 --> 00:04:16,632 என்ன ஆனது என்றோ உனக்குத் தெரியாது. 7 00:04:17,298 --> 00:04:19,593 அதை நெருங்குவது பாதுகாப்பானது என உனக்கு எப்படித் தெரியும்? 8 00:04:20,886 --> 00:04:22,053 பாதுகாப்பானது அல்ல. 9 00:04:54,878 --> 00:04:58,423 சுரங்க முகாம்களில் இன்னும் செயல்பாடும் தகவல்தொடர்பு இருப்பதாக நினைக்கிறாயா? 10 00:05:21,363 --> 00:05:24,616 சரி, கேளுங்கள். இது ஒரு 10,000 மீட்டர் ஜம்ப். 11 00:05:33,750 --> 00:05:35,460 இன்விக்டஸின் தானியங்கி துப்பாக்கிகளால் 12 00:05:35,544 --> 00:05:38,672 இரண்டு மீட்டர் விட்டத்துக்கு குறைவான பொருட்களை காண முடியாது. 13 00:05:38,755 --> 00:05:43,093 நாம் பரவலாக கட்டுப்பாட்டுடன் நகர்ந்தால், நாம் அவற்றுக்கு தெரியமாட்டோம். 14 00:06:05,073 --> 00:06:06,491 மூன்று எண்ணும்போது போகிறேன். 15 00:06:07,784 --> 00:06:09,661 ஒன்று. இரண்டு... 16 00:07:03,757 --> 00:07:04,758 நன்றாக செய்தாய், வார்டன். 17 00:07:05,884 --> 00:07:08,220 சால், என் உடை செயலிழக்கிறது. இது சரியில்லை. 18 00:07:08,303 --> 00:07:09,888 உந்து கருவி சரியாக செயல்படவில்லை. 19 00:07:10,389 --> 00:07:12,349 இல்லை. 20 00:07:12,432 --> 00:07:14,309 -என்னால்... பிடிக்க முடியவில்லை... -நான் பிடிக்கிறேன்! 21 00:07:14,393 --> 00:07:17,396 -சால்! வேண்டாம், திரும்பி போ. -ஹ்யூகோ! இல்லை. 22 00:07:25,237 --> 00:07:27,656 இல்லை. ஹ்யூகோ. 23 00:07:39,835 --> 00:07:42,713 உன் வருத்தத்தை விட்டுத்தள்ளு, வார்டன். நமக்கு இப்போது அதற்கு நேரமில்லை. 24 00:07:44,715 --> 00:07:47,217 காற்றியக்க பூட்டு அந்தப் பக்கம். போகலாம். 25 00:08:12,326 --> 00:08:16,455 நான் மண்டியிடவில்லை என்றால், அது தெளிவாக என் நம்பிக்கைக்கு எதிராக இருந்திருக்கும். 26 00:08:16,538 --> 00:08:19,208 எனவே நீ கிளர்ச்சியைத் தூண்டுபவரின் முன்பு மண்டியிட்டாய். 27 00:08:19,291 --> 00:08:22,794 -நான் அன்னையிடம் தான் மண்டியிட்டேன். -மன்னித்துவிடு, என்ன? 28 00:08:22,878 --> 00:08:25,297 அந்த வார்த்தை எனக்கு பரிச்சயம் இல்லை, 29 00:08:25,380 --> 00:08:27,382 நான் அன்னையில்லாமல் பிறந்தவன் என்பதால். 30 00:08:28,300 --> 00:08:30,552 ஹலிமாவின் கருத்தை நான் ஏற்கவில்லை என்பதை நீங்களே அறிவீர்கள். 31 00:08:30,636 --> 00:08:35,682 நான் நம்பவில்லை. நீ நிச்சயமாக மறுபிறவி எடுப்பவள் அல்ல. 32 00:08:35,765 --> 00:08:39,394 ஹலிமா அதை அறிந்தால் என்ன சொல்வார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. 33 00:09:10,926 --> 00:09:16,181 உன் செயல்களை சௌகரியமாக நியாயப்படுத்தும் ஒரு விளக்கம். 34 00:09:16,265 --> 00:09:17,766 இதுதான் என் கேள்வி, 35 00:09:18,433 --> 00:09:20,227 நீ மண்டியிட விரும்புகிறாயா? 36 00:09:21,436 --> 00:09:25,190 எல்லாவற்றுக்கும் மேலாக, நான் பேரரசுக்கு விசுவாசமானவள். 37 00:10:36,261 --> 00:10:38,096 "பேரரசே" என்று மரியாதையோடு சொல். 38 00:11:23,267 --> 00:11:25,978 நிச்சயமாக எல்லாமே உன்னதமான இறப்புகள். 39 00:11:43,328 --> 00:11:46,331 நான் என்ன சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் என எனக்கு நிஜமாகவே தெரியவில்லை. 40 00:11:46,415 --> 00:11:48,083 உங்கள் கோரிக்கை என்ன? 41 00:11:50,252 --> 00:11:52,546 மரபணு வம்சத்தை முடிவுக்கு கொண்டுவாருங்கள். 42 00:11:52,629 --> 00:11:55,507 நான் சொல்லும் பின்வரும் சலுகைகளை நீங்கள் கருத்தில் கொண்டால் மட்டுமே. 43 00:12:26,455 --> 00:12:27,706 தவறா? 44 00:12:27,789 --> 00:12:31,752 என் பரம்பரை என்ன சாதித்தது என்பதை நீங்கள் கொஞ்சம்கூட புரிந்து கொள்ளவில்லை. 45 00:12:31,835 --> 00:12:35,047 -என் சகோதரர்களும் நானும்... -சகோதரர்களா? நீங்கள் சகோதரர்கள் கிடையாது. 46 00:12:35,130 --> 00:12:37,758 நீங்கள் இறந்த ஒருவருடைய அகங்காரத்தின் பிரதிபலிப்புகள், 47 00:12:37,841 --> 00:12:40,844 நீங்கள் எதையும் புரிந்துகொள்ள முடியாத குறைபாடு கொண்டவர்கள். 48 00:12:40,928 --> 00:12:44,056 ஆன்மா இல்லாத மனிதன் தன்னைத்தானே அடையாளம் காண முடியாது. 49 00:12:53,565 --> 00:12:56,610 உங்கள் வாழ்க்கை முழுவதும் உங்கள் குரல் யாருக்கும் கேட்காமலேயே கழியும். 50 00:12:56,693 --> 00:12:59,029 நீங்கள் இங்கே வந்ததற்கு ஒரே காரணம் 51 00:12:59,947 --> 00:13:03,534 மக்கள் என் பேச்சைக் கேட்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்பதால்தான். 52 00:13:04,201 --> 00:13:06,161 உங்கள் வருகைக்காக தயாராகையில், 53 00:13:16,463 --> 00:13:20,342 ஸ்டார் பிரிட்ஜை தகர்க்க எத்தனை பேர் தேவைப்பட்டார்கள் என்பதை நினைவுபடுத்துகிறீர்களா? 54 00:13:21,134 --> 00:13:22,302 என்னை பயமுறுத்துகிறீர்களா? 55 00:14:16,857 --> 00:14:18,567 மறைந்து கொள்ளுங்கள்! 56 00:15:27,928 --> 00:15:29,596 இல்லை! 57 00:16:37,331 --> 00:16:38,707 நகர்ந்துகொண்டே இருங்கள். 58 00:17:10,030 --> 00:17:12,406 கட்டுப்பாட்டுகள் இங்கே இருக்கின்றன. 59 00:17:46,817 --> 00:17:49,570 இப்போது புவியீர்ப்பு விசை. ஜாக்கிரதை. 60 00:19:10,234 --> 00:19:11,527 எங்கு ஜம்ப் ஆகும்? 61 00:19:14,696 --> 00:19:18,951 அவர்களுக்கு அது பற்றி தெரியாது. அப்படித்தான் இது பற்றிய கதை தொடங்கியது. 62 00:19:19,034 --> 00:19:21,161 அதனால்தான் இன்விக்டஸ் ஒரு பேய் கப்பலாக மாறியது. 63 00:19:23,413 --> 00:19:25,707 அதை செலுத்தும் குழு கட்டுப்பாட்டை இழந்திருக்க வேண்டும், 64 00:19:25,791 --> 00:19:30,254 அதோடு கப்பல் ஒரு இடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு ஜம்ப் ஆக தொடங்கியிருக்கிறது. 65 00:19:31,672 --> 00:19:35,133 அவர்கள் எங்கோ தொடர்பு எல்லைக்கு அப்பால் 66 00:20:56,215 --> 00:20:59,009 ஹலிமாவின் செய்திகளை கட்டுப்படுத்தும் தகவல் தொடர்பு குழு ஒன்றை அமைப்போம், 67 00:20:59,092 --> 00:21:02,721 "மரபணு வம்சம்" போன்ற சில சொற்றொடர்களை கொண்ட அவரது பேச்சை முடக்குவோம். 68 00:21:02,804 --> 00:21:03,805 வேண்டாம். 69 00:21:03,889 --> 00:21:06,975 இந்த பெண்மணிக்கு எதிர்வினையாற்றுவதை மறுக்கிறேன். 70 00:21:08,101 --> 00:21:12,064 அவர் என்னைவிட மேம்பட்ட ஒன்றை தூண்ட விரும்பினால், நானும் அதையே செய்வேன். 71 00:21:13,315 --> 00:21:16,109 அவரும் செல்டனும் சொன்னது தவறு என்று நிரூபிப்பேன். 72 00:21:23,742 --> 00:21:27,913 செஃபிர் ஹலிமாவின் கூற்றுப்படி நான் ஆத்மா இல்லாதவன், 73 00:21:28,413 --> 00:21:31,124 எனவே வளர்ச்சியடைய மாட்டேன். 74 00:21:46,682 --> 00:21:51,144 நான் முப்பெரும் பெண் தெய்வங்களிடம் முறையிட வேண்டும். 75 00:22:15,878 --> 00:22:17,212 முடிவுக்கே விடுகிறேன். 76 00:25:05,797 --> 00:25:07,174 உங்களுக்கு ஒன்று கொண்டுவந்திருக்கிறேன். 77 00:25:20,103 --> 00:25:21,647 நிற திருத்த பசை. 78 00:25:21,730 --> 00:25:22,856 இதன் மூலம் சிகப்பையும் பச்சையையும் பார்க்கலாம். 79 00:25:25,317 --> 00:25:26,443 நன்றி. 80 00:25:27,736 --> 00:25:31,907 என்னால் முடியாது. இவை கவனத்தை ஈர்க்கும். 81 00:26:08,569 --> 00:26:10,612 அவர்களுக்கு கடுகு பிடிக்கும். 82 00:26:11,822 --> 00:26:15,075 எனக்கு அது கசக்கிறது, என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை. 83 00:26:15,993 --> 00:26:17,953 என் ஷூக்களை அவர்களை விட வேறு மாதிரி அணிகிறேன். 84 00:26:18,036 --> 00:26:20,414 நான் என் விரலால் வேறு விதமாக விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறேன். 85 00:26:20,497 --> 00:26:23,625 முதலில் மாமிசத்துக்கு பதிலாக மாவுசத்துள்ள உணவுகளை உண்கிறேன். 86 00:26:23,709 --> 00:26:27,379 அவர்கள் பசையை பார்த்துவிட்டால், எல்லாவற்றையும் பார்த்துவிடக்கூடும். 87 00:26:29,173 --> 00:26:30,632 அவ்வளவு கடுமையாக நடந்துகொள்வார்களா? 88 00:26:36,513 --> 00:26:37,890 நான் உனக்கு காட்டுகிறேன். 89 00:27:00,370 --> 00:27:01,622 இன்னும் இருக்கிறது. 90 00:27:12,633 --> 00:27:13,717 அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? 91 00:27:15,219 --> 00:27:16,678 ஒரு விதத்தில். 92 00:28:09,356 --> 00:28:10,357 இவனது முதல் நாளாகவும். 93 00:28:11,275 --> 00:28:13,652 அவர்களால் முடியாது. நீங்கள் பேரரசர். 94 00:28:13,735 --> 00:28:15,028 இவனை விட உயர்ந்தவன் இல்லை. 95 00:28:16,738 --> 00:28:20,868 எனது வேலை, நான் இருப்பதற்கு காரணம், சரியான நகலாக இருப்பதுதான். 96 00:28:20,951 --> 00:28:22,578 என்னால் அப்படி இருக்க முடியாவிட்டால்... 97 00:28:26,665 --> 00:28:29,334 பேரரசு தவறுகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். 98 00:28:30,586 --> 00:28:31,670 என்னைப் போல. 99 00:28:32,296 --> 00:28:34,548 எனவேதான் உன் பரிசை வாங்கிக்கொள்ள முடியாது, அஸுரா. 100 00:28:49,021 --> 00:28:51,648 தன்னிச்சையான பேரரசரை விட்டுவைக்க மாட்டார்கள். கொன்றுவிடுவார்கள். 101 00:28:51,732 --> 00:28:54,276 அவர்கள் உங்களை கண்டுபிடிக்காதபடி நாம் அதையே செய்வோம். 102 00:28:54,359 --> 00:28:56,820 விண்மீன் மண்டலத்திலேயே எளிதாக அடையாளம் காணக்கூடிய முகம் என்னுடையது. 103 00:29:44,785 --> 00:29:47,746 மீதமுள்ள ட்ரான்டோரைப் பொறுத்தவரை, அது ஒரு வாய்ப்பு. 104 00:30:03,303 --> 00:30:05,097 பாதுகாப்பு சோதனையில் இதை அனுமதிப்பார்களா? 105 00:30:05,180 --> 00:30:06,223 இது சோதனைகளில் தெரியாது. 106 00:30:30,205 --> 00:30:31,665 என்னுடன் வாருங்கள். 107 00:30:57,900 --> 00:30:59,109 குறைந்தபட்சம், அவற்றை பெற்றிருக்க வேண்டும். 108 00:30:59,193 --> 00:31:00,277 நிச்சயமாக. 109 00:31:01,153 --> 00:31:05,282 நான் ட்ரான்டோரைப் பற்றி கற்றுக்கொண்டேன். மீதமுள்ளவை பற்றி. 110 00:31:05,866 --> 00:31:07,701 நாம்தான் ட்ரான்டோர். 111 00:31:08,535 --> 00:31:11,788 அரண்மனை சுவர்களுக்கு வெளியே இருக்கும் எதுவும் பொருத்தமற்றவை. 112 00:31:30,682 --> 00:31:32,768 கணினி, நான் பார்ப்பது என்ன? 113 00:31:32,851 --> 00:31:35,479 ஹேரி செல்டனின் குவாண்டம் நினைவு புரோகிராமை. 114 00:31:36,146 --> 00:31:37,898 இது ஒருவகை கணினித் தோற்றம். 115 00:31:39,483 --> 00:31:42,444 கணினி, ஹேரி செல்டனின் புரோகிராமில் உள்ள சிக்கலை கண்டுபிடி. 116 00:31:42,528 --> 00:31:44,530 முழுமையற்ற நரம்பியல் இணைப்பு. 117 00:31:44,613 --> 00:31:45,822 எனக்கு உதவு. 118 00:31:46,823 --> 00:31:48,784 கணினி, இணைப்பின் ஆதாரம் என்ன? 119 00:31:48,867 --> 00:31:52,371 ரேய்ச் ஃபாஸ் வருகை நெறிமுறையுடன் தொடங்கப்பட்டது. 120 00:31:52,454 --> 00:31:53,455 நீ அதை ரீஸ்டார்ட் செய்ய முடியுமா? 121 00:31:53,539 --> 00:31:55,415 அங்கீகாரம் தேவை. 122 00:31:56,333 --> 00:31:59,711 -ஹேரி, நான் சொல்வது கேட்கிறதா? -எனக்கு உதவு. 123 00:31:59,795 --> 00:32:04,550 சரி. சொல்வதை கேளுங்கள். என் குரலில் கவனம் செலுத்துங்கள். நான் கேல். 124 00:32:12,224 --> 00:32:13,809 என் குரலில் கவனம் செலுத்துங்கள். 125 00:32:14,518 --> 00:32:16,603 இதுதான் நிகழ்காலம். இப்போது. 126 00:32:17,396 --> 00:32:19,690 அப்படித்தான், ஹேரி. என் குரலைப் பின்தொடருங்கள். 127 00:32:47,009 --> 00:32:48,719 ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும். 128 00:33:12,743 --> 00:33:13,744 ரேய்ச் எங்கே? 129 00:33:14,745 --> 00:33:16,371 அவருக்கு பதிலாக என்னை அனுப்பினார். 130 00:33:16,455 --> 00:33:19,374 அவன் அப்படி செய்திருக்கமாட்டான். முதல் ஃபவுண்டேஷனுக்கு நீ தலைமை தாங்க வேண்டும். 131 00:33:19,458 --> 00:33:20,626 அவனுக்கு அது தெரியும். 132 00:33:21,168 --> 00:33:24,379 அவர்கள் விரைவில் முதல் நெருக்கடியை எதிர்கொள்வார்கள். இப்போது யார் பொறுப்பு? 133 00:33:24,463 --> 00:33:26,548 லூயிஸ் பைரீன் என்று நினைக்கிறேன். 134 00:33:26,632 --> 00:33:28,634 அவரால் குடியேற்றத்தை கவனித்துக்கொள்ள முடியும், 135 00:33:28,717 --> 00:33:31,094 ஆனால் அடுத்து நடக்கவிருப்பதற்கு அவர்களுக்கு நீ தேவை. 136 00:33:31,178 --> 00:33:32,471 ரேய்ச்சுக்கு அது தெரியும். ரேய்ச் எங்கே? 137 00:33:33,555 --> 00:33:35,682 அதை விளக்குவது கடினம். 138 00:33:37,726 --> 00:33:39,853 நீங்கள் இறந்துவிட்டீர்கள், ஹேரி. 139 00:33:42,481 --> 00:33:43,649 அது உங்களுக்குத் தெரியும்தானே? 140 00:33:46,902 --> 00:33:48,237 ரேய்ச் உங்களைக் கொன்றார். 141 00:33:48,320 --> 00:33:49,404 நான் அவருக்கு உதவியதாக நினைக்கிறார்கள். 142 00:33:50,614 --> 00:33:51,698 என்ன? ஏன்? 143 00:33:51,782 --> 00:33:55,285 நான் உங்கள் அறைக்குச் சென்றேன். அவரை தடுத்தேன். 144 00:34:12,511 --> 00:34:13,846 ஏன், ஹேரி? 145 00:34:15,514 --> 00:34:19,059 ஹேரி? அவர் ஏன் அப்படி செய்தார்? 146 00:34:20,018 --> 00:34:21,061 ஹேரி? 147 00:34:38,786 --> 00:34:41,290 அவர்களின் ஆயுதங்களை பறித்து, பலத்தை சமன் செய்வோம். 148 00:34:41,373 --> 00:34:43,750 நான் போராளி அல்ல. நாங்கள் யாருமே. 149 00:34:44,333 --> 00:34:47,588 வேறு வழியில்லாமல் போகும் வரை பெரும்பாலானவர்கள் போராளி ஆவதில்லை. 150 00:36:48,792 --> 00:36:49,960 லூயிஸ்! 151 00:37:12,357 --> 00:37:13,483 இல்லை! 152 00:37:33,712 --> 00:37:37,382 மேலும் பல தடைகளையும் பாதுகாப்பு நெறிமுறைகளையும் மாற்ற வேண்டியிருக்கலாம். 153 00:38:17,506 --> 00:38:19,299 என் மக்களைப் போலவே. 154 00:38:21,176 --> 00:38:25,305 முழு ட்ரான்டோரும் விஷ சாம்பலின் குவியலாக மாறிவிடும், 155 00:39:18,442 --> 00:39:21,904 தயவுசெய்து உயிர் ஆதார அமைப்புகளை மீண்டும் இயக்க அங்கீகரிக்கவும். 156 00:39:25,407 --> 00:39:26,408 ஹேரி? 157 00:39:27,576 --> 00:39:29,745 -தயவுசெய்து உயிர் ஆதார... -ஹேரி, தயவுசெய்து. 158 00:39:29,828 --> 00:39:32,289 -...மீண்டும் இயக்க அங்கீகரிக்கவும். -தயவுசெய்து, ஹேரி. தயவுசெய்து. 159 00:39:32,372 --> 00:39:33,749 தயவுசெய்து. 160 00:40:03,028 --> 00:40:05,739 நான் உனக்கு விளக்கக் கடன்பட்டிருக்கிறேன், கேல். 161 00:40:05,822 --> 00:40:07,699 நான் இப்போது அதை உணர்கிறேன். 162 00:40:07,783 --> 00:40:09,284 ஏன் ரேய்ச் அப்படி செய்தார்? 163 00:40:09,368 --> 00:40:11,828 எனக்குப் புரியவில்லை. அவர் ஏன் உங்களைக் கொன்றார்? 164 00:40:12,412 --> 00:40:16,542 திட்டத்தின் வெற்றிக்கு எனது மரணம் இன்றியமையாதது. 165 00:40:16,625 --> 00:40:18,210 புரியவில்லை. 166 00:40:18,293 --> 00:40:21,797 ஃபவுண்டேஷனுக்கு ஊக்கமளிக்க ஒரு மனிதனை விட அதிகம் தேவை. 167 00:40:21,880 --> 00:40:25,050 அதற்கு பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க ஒரு கதை தேவை. 168 00:40:27,553 --> 00:40:29,096 அது வேலை செய்தது. 169 00:40:29,179 --> 00:40:32,766 டெர்மினஸுக்கான நமது இறப்பு கணிப்புகள் என்ன என்பது உனக்கு நினைவிருக்கிறதா? 170 00:40:35,143 --> 00:40:37,437 34.2%. 171 00:40:37,521 --> 00:40:39,565 உண்மையான விகிதம் கிட்டத்தட்ட அதில் பாதிதான். 172 00:40:40,357 --> 00:40:42,651 எனது மரணம் ஃபவுண்டேஷனை ஊக்குவித்தது. 173 00:40:42,734 --> 00:40:45,988 ஃபவுண்டேஷன் ஒரு மதம் அல்ல, ஹேரி. 174 00:40:46,572 --> 00:40:47,573 நீங்கள் கடவுளும் அல்ல. 175 00:40:47,656 --> 00:40:50,617 இல்லை. கடவுள்களை கத்திகள் துளைக்க முடியாது. 176 00:40:51,577 --> 00:40:55,330 ஆனால் அவர்களைக் கொல்லலாம். அதற்கு நீ அவர்களை நம்புவதை நிறுத்த வேண்டும். 177 00:40:56,748 --> 00:41:00,377 என்னால் அதை நம்ப முடியவில்லை. அதாவது, நீங்கள் சுயநலவாதி, 178 00:41:00,460 --> 00:41:05,299 ஆனால் நீங்கள் இப்படி மாறுவதற்காக உயிர் தியாகம் செய்ததை என்னால் நம்ப முடியவில்லை. 179 00:41:05,382 --> 00:41:07,843 -ஏன் நீங்கள் காத்திருந்து... -எனக்கு லீதி சிண்ட்ரோம் உள்ளது. 180 00:41:09,261 --> 00:41:11,346 எனக்கு லீதி சிண்ட்ரோம் இருந்தது. 181 00:41:11,430 --> 00:41:12,973 என் தந்தையிடமிருந்து மரபுவழி வந்தது. 182 00:41:13,557 --> 00:41:17,311 அறிகுறிகள் தோன்ற தொடங்கியவுடன், அறிவாற்றல் சரிவு வேகமாக நடக்கும். 183 00:41:30,073 --> 00:41:33,577 நீங்கள் ஒன்றாக ஃபவுண்டேஷனைத் தொடங்க விரும்புவதாகச் சொன்னீர்கள். 184 00:41:34,161 --> 00:41:35,704 ஆம். 185 00:41:35,787 --> 00:41:38,832 நான் அதை அடிக்கடி சொல்லியிருகிறேன், இல்லையா? 186 00:41:38,916 --> 00:41:41,251 எனவே அதுவே எனக்கு சலிப்பை ஏற்படுத்திவிட்டது. 187 00:42:01,438 --> 00:42:04,691 ஹெலிகான். வீடு. 188 00:42:06,485 --> 00:42:07,903 ஹெலிகானின் இருண்ட நட்சத்திரத்தை... 189 00:42:07,986 --> 00:42:09,696 விண்வெளி கற்கள் சூழ்ந்துள்ளன. 190 00:42:10,697 --> 00:42:13,408 அதுதான் உங்கள் கிரகத்தை இத்தனை ஆண்டுகளில் மறைத்து வைத்திருக்கிறது. 191 00:42:14,201 --> 00:42:19,081 நாம் எங்கே இருக்கிறோம் என்று தெரியும், ஹேரி. அதனால்தான் நான் போராடுகிறேன். 192 00:43:56,303 --> 00:43:59,097 அது உன் மீது ஏற்படுத்தும் கவனத்தையும், உன் குடும்பத்தை பாதிக்கும் 193 00:43:59,181 --> 00:44:01,517 ஆபத்தையும் நன்கு அறிந்தே நீ வந்தாய். 194 00:44:02,434 --> 00:44:04,436 நீ ஒரு தேர்வு செய்தாய், கேல். 195 00:44:04,520 --> 00:44:07,147 உனக்காக வடிவமைக்கப்பட்டதை விட மாறுபட்ட வாழ்க்கையை நீ விரும்பினாய். 196 00:44:07,231 --> 00:44:09,191 நாம் பேரரசருக்கு முன்னால் இழுத்துச் செல்லப்பட்டபோது, 197 00:44:09,274 --> 00:44:11,360 நீ அவரிடம் பொய் சொல்ல முடிவு செய்தாய். 198 00:44:48,814 --> 00:44:51,900 -அதற்கு நீங்கள்தான் காரணம். நான் இல்லை. -அப்படியா? 199 00:44:53,068 --> 00:44:55,445 இந்த பழியை என் மீது போடாதீர்கள். 200 00:44:55,529 --> 00:44:58,532 நான் இறந்த இரவு நீ என் அறைக்கு அருகில் கூட இருந்திருக்கக்கூடாது. 201 00:45:55,380 --> 00:45:56,715 அதை என்னால் உணர முடிந்தது. 202 00:46:03,055 --> 00:46:04,681 நான்... எனக்கு ஏதோ தோன்றியது. 203 00:46:04,765 --> 00:46:06,683 86,981,827. 204 00:46:06,767 --> 00:46:09,061 என்ன மாதிரியான உணர்வு? ஒரு நினைவா? காட்சியா? என்ன? 205 00:46:09,144 --> 00:46:10,312 ஒரு கட்டாயமா? 206 00:46:13,524 --> 00:46:15,609 நான் செய்வதற்கு முன்பே என் உடலுக்கு ஏதோ தெரிந்திருந்தது போல. 207 00:46:15,692 --> 00:46:17,444 ஹேரி, வானம். 208 00:46:18,612 --> 00:46:20,906 ஸ்டார் பிரிட்ஜ் விழும் முன்பே அறிந்தது போல. 209 00:46:52,479 --> 00:46:54,565 நீங்கள் எங்களை நாடுகடத்துகிறீர்கள். 210 00:46:54,648 --> 00:46:55,732 நான் வருந்துகிறேன். 211 00:47:32,561 --> 00:47:34,271 என்னால் எதிர்காலத்தை உணர முடிகிறது என நினைக்கிறேன். 212 00:48:43,465 --> 00:48:45,467 வசனத் தமிழாக்கம் அருண்குமார்