1 00:01:06,108 --> 00:01:07,985 ஐசக் அஸிமோவின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டது 2 00:01:28,922 --> 00:01:31,508 நீதான் அந்த ஒருவராக இருக்க வேண்டும். 3 00:01:32,301 --> 00:01:34,887 நீதான் தப்பிக்கும் கலனில் இருந்திருக்க வேண்டும், அவள் அல்ல. 4 00:01:34,970 --> 00:01:38,182 நீ ஏன் தப்பிக்கும் கலனில் அவளை ஏற்றினாய்? நீ ஏன் கலனில் அவளை ஏற்றினாய்? 5 00:01:39,474 --> 00:01:41,185 உருவ வழிபாடு அவனது பயத்தை அதிகரிக்கும். 6 00:01:41,268 --> 00:01:42,895 உருவ வழிபாடு அவனது பயத்தை அதிகரிக்கும். இரண்டாவது ஃபவுண்டேஷன்... 7 00:01:42,978 --> 00:01:44,855 அவள் உன்னிடம் பேச மாட்டாள், இல்லையா? 8 00:01:44,938 --> 00:01:48,233 நீ அவளை நம்புவாய். கடைசிப் புதிரை அவள் தீர்த்தாள். 9 00:01:50,444 --> 00:01:51,987 கடைசிப் புதிரை அவள் தீர்த்தாள். 10 00:01:52,070 --> 00:01:57,159 பழிவாங்க முடியாதவர்களுக்களுக்கு அதற்கு ஈடு செய்ய கடவுள்கள் மதுவை படைத்தார். 11 00:01:58,243 --> 00:02:04,458 உன் பிரம்மாண்டமான திட்டத்தை ஜீரணிக்க முடியாதவர்களை திருப்திப்படுத்த கடவுள் கத்திகளை படைத்தார். 12 00:02:04,541 --> 00:02:05,542 என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது. 13 00:02:05,626 --> 00:02:07,836 உன் பொன்னான திட்டத்தை நீ மாற்றியிருக்க மாட்டாய் ஹேரி, பொய் சொல்லாதே. 14 00:02:07,920 --> 00:02:11,465 நீ என்னிடம் சொல்லியிருந்தால், உன் திட்டத்தை ஒருபோதும் மாற்றியிருக்க மாட்டாய். 15 00:02:11,548 --> 00:02:13,175 ஆம், ஆனால் ரேடியண்ட்டால் கணிக்க முடியாது, 16 00:02:13,258 --> 00:02:15,636 தனிப்பட்ட நபர்களின் செயல்களை கருத்தில்கொள்ள முடியாது. 17 00:02:15,719 --> 00:02:17,095 அது என்னுடைய தவறில்லை. 18 00:02:17,179 --> 00:02:18,639 உனக்கு ஒன்றும் தெரியாது. 19 00:02:19,139 --> 00:02:21,808 முடிவெடுக்கும் நிலையில் நீ இருக்க வேண்டுமா? உனக்கு ஒன்றும் தெரியாது! 20 00:02:22,309 --> 00:02:25,771 நீ ஒரு முன்கோபம் கொண்ட குழந்தை. 21 00:02:25,854 --> 00:02:30,859 உன்னுடைய மாபெரும் திட்டத்தை மக்களிடம் பகிர்ந்திருந்தால், 22 00:02:30,943 --> 00:02:33,237 ஒருவேளை அவர்கள் உனக்கு உதவலாம். 23 00:02:33,779 --> 00:02:36,114 ரேவனில் எனக்கு என்ன நடந்தது என்பதைப் பார்த்தாய். 24 00:02:36,990 --> 00:02:38,534 ஒரு பழமொழி இருக்கிறது. 25 00:02:38,617 --> 00:02:44,289 எவர் ஒருவரும் வெற்றி பெறலாம், ஆனால் ஒரு பைத்தியக்காரன்தான் மாபெரும் வெற்றி பெற முடியும். 26 00:02:44,373 --> 00:02:46,792 ஏதோ நடக்கிறது. 27 00:02:47,835 --> 00:02:49,044 ஏதோ நடக்கிறது. 28 00:02:58,303 --> 00:03:01,849 என் பெயர் சால்வோர் ஹார்டின். 29 00:03:05,894 --> 00:03:06,895 நான் உங்கள் மகள். 30 00:03:09,356 --> 00:03:11,191 எனக்கு மகள் இல்லை. 31 00:03:12,359 --> 00:03:13,694 நீங்கள் கேல் டோர்னிக் தானே? 32 00:03:14,444 --> 00:03:15,654 அப்படியென்றால் உங்களுக்கு நினைவிருக்கும் அல்லது 33 00:03:15,737 --> 00:03:19,616 நினைவில்லாத ஒரு தானம் செய்த கருவைப் பற்றிய செய்தி என்னிடம் இருக்கிறது. 34 00:03:20,492 --> 00:03:21,577 அடக் கடவுளே. 35 00:03:23,120 --> 00:03:26,081 எப்போது? நான் கிரையோஸ்லீப்பில் இருந்தேன், நான்... 36 00:03:26,164 --> 00:03:27,165 ஆம், நானும்தான். 37 00:03:29,418 --> 00:03:31,336 நாம் இருவரும் தூங்கியே எதிர்காலத்திற்கு வந்துவிட்டோம் என்று நினைக்கிறேன். 38 00:03:31,420 --> 00:03:33,922 உனக்கு என்ன வயதாகிறது? உயிரியல் ரீதியாக? 39 00:03:34,506 --> 00:03:35,924 நிச்சயமாக உங்களை விட அதிகம். 40 00:03:37,467 --> 00:03:38,969 சால்வோர் ஹார்டின். 41 00:03:41,138 --> 00:03:43,390 -மரி ஹார்டின். -என்னை சுமந்தவர். 42 00:03:48,645 --> 00:03:49,730 என்னை வளர்த்தார். 43 00:03:52,566 --> 00:03:55,986 ஆனால் நான் என்றைக்கும் உங்களுடையவள் என்று நினைக்கிறேன். 44 00:03:57,404 --> 00:03:58,947 எனக்கு சில விஷயங்கள் தெரியும். 45 00:03:59,031 --> 00:04:02,784 உங்களைக் கண்டுபிடிக்க இங்கே வர வேண்டும் என எனக்குத் தெரிந்திருந்தது. 46 00:04:03,368 --> 00:04:05,787 என்னைக் கண்டுபிடிக்கவா இங்கே வந்தீர்கள்? ஒருவேளை உங்களை அழைக்கும் குரலை கேட்டிருக்கலாம், அல்லது... 47 00:04:05,871 --> 00:04:06,955 இல்லை. 48 00:04:09,249 --> 00:04:12,252 வருந்துகிறேன். மீண்டும் தொடங்கலாம். 49 00:04:13,879 --> 00:04:14,880 சரி. 50 00:04:17,548 --> 00:04:22,554 உங்களை என்னவென்று அழைப்பது? ஏனென்றால் இந்த சூழ்நிலையில், "அம்மா" என்பது மிகையாக தெரியலாம். 51 00:04:23,639 --> 00:04:25,891 வெறுமனே "கேல்" என்று அழைத்தால்? இப்போதைக்கு. 52 00:04:25,974 --> 00:04:30,521 சரி. அப்படியென்றால் உங்களைப் பற்றி சொல்லுங்கள், கேல். 53 00:04:33,106 --> 00:04:34,983 உங்கள் கன்னங்களில் உள்ள தழும்புகள் எப்படி ஏற்பட்டன? 54 00:04:36,318 --> 00:04:38,862 என் அப்பா, ரேய்ச் பற்றி சொல்லுங்கள். 55 00:04:40,030 --> 00:04:41,698 வானத்தில் உள்ள அந்த வளையங்கள் அங்கே எப்படி வந்தன? 56 00:04:43,075 --> 00:04:44,326 எல்லாவற்றையும் சொல்லுங்கள். 57 00:04:48,539 --> 00:04:51,083 நீர் மட்டம் உயரும்போது, பிரதேசங்கள் சுருங்குகின்றன. 58 00:04:51,625 --> 00:04:55,963 அதுதான் சின்னாக்ஸில் நடந்தது, அதுதான் பேரரசுக்கும் நடந்தது. 59 00:04:56,964 --> 00:04:57,965 ட்ரான்டோர் 60 00:04:58,048 --> 00:04:59,591 ஒவ்வொரு நாளாக, ஒவ்வொரு தசாப்தமாக, 61 00:04:59,675 --> 00:05:04,429 முதல் ஃபவுண்டேஷன் பேரரசின் விளிம்பில் உள்ள கிரகங்களை மெதுவாக சூறையாடின. 62 00:05:04,930 --> 00:05:08,183 பேரரசு சீராக சுருங்கியது. 63 00:05:21,280 --> 00:05:22,489 வேகமாக, பேரரசே! 64 00:05:22,573 --> 00:05:25,909 -தயவுசெய்து. -இல்லை. இயல்பாக நடந்துகொள். உன் குரலில். 65 00:05:26,952 --> 00:05:27,953 சரி, பேரரசே. 66 00:05:29,371 --> 00:05:30,581 பேரரசு இல்லை. 67 00:05:31,707 --> 00:05:34,668 க்ளியோன். 68 00:05:34,751 --> 00:05:35,752 சரி. 69 00:05:41,842 --> 00:05:44,261 நான் நெருங்கிவிட்டேன். சரி. 70 00:05:45,179 --> 00:05:46,305 நானும்தான். 71 00:05:54,062 --> 00:05:57,232 உங்கள் கண்களை திறங்கள், க்ளியோன். என்னைப் பாருங்கள். 72 00:06:40,776 --> 00:06:43,362 நீ என் கவசத்தை உடைக்க முடியும் என்று நினைத்தால்... 73 00:07:41,211 --> 00:07:42,379 க்ளியோன். 74 00:07:43,213 --> 00:07:44,256 டெமர்ஸல். 75 00:08:03,233 --> 00:08:05,652 பேரரசரின் இடது தோள்பட்டையில் குண்டடிபட்டிருக்கிறது 76 00:08:05,736 --> 00:08:07,571 நெஞ்சில் வெட்டு விழுந்திருக்கிறது. 77 00:08:08,739 --> 00:08:11,033 மூலக்கூறு தடவிய கத்தியால் நானோடாக்சின் செலுத்தப்பட்டிருக்கிறது. 78 00:08:11,116 --> 00:08:14,661 நீர்க் கட்டு மூளை சாவுக்கு வழிவகுக்க 12 வினாடிகள்தான் இருக்கின்றன. அதை என்னிடம் கொடு. 79 00:08:18,457 --> 00:08:20,876 பேரரசர் குணமாகிவிடுவார். அவர் உடல்நிலையை நிலைப்படுத்துங்கள். 80 00:08:22,419 --> 00:08:24,838 அவர் கேட்டால், என்னை சரிசெய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். 81 00:08:38,352 --> 00:08:39,352 மறுபடியும் நீதான். 82 00:09:37,619 --> 00:09:38,787 ஹேரி? 83 00:10:34,843 --> 00:10:39,389 3D பொருள். 2D நிழல். புத்திசாலி பையன். 84 00:10:39,473 --> 00:10:40,682 புத்திசாலியா? 85 00:10:46,647 --> 00:10:47,731 அந்த புத்தகத்திற்கு நான் பணம் கொடுத்தேன். 86 00:10:55,155 --> 00:10:59,326 முப்பரிமாண நிழல். நான்கு பரிமாண பொருள். 87 00:11:00,035 --> 00:11:01,828 நான்கு பரிமாண வெற்றிடம். 88 00:12:33,295 --> 00:12:34,630 யாணா? 89 00:12:34,713 --> 00:12:36,173 என் அன்பே. 90 00:12:36,256 --> 00:12:37,799 ஆனால் நீ இறந்துவிட்டாய். 91 00:12:37,883 --> 00:12:38,884 நீயும்தான். 92 00:12:49,478 --> 00:12:50,687 நான் உன்னை மிஸ் செய்தேன். 93 00:12:56,902 --> 00:13:00,822 யாணா, விண்மீன் மண்டலம், அது உருக்குலைகிறது. 94 00:13:00,906 --> 00:13:03,492 ஏதோ ஒன்று எதிர்காலத்தை உருக்குலைகிறது. 95 00:13:03,575 --> 00:13:05,869 ஒருவேளை நான் அதைச் சரிசெய்ய வேண்டும். 96 00:13:06,662 --> 00:13:07,996 எனக்கு உன் உதவி தேவை. 97 00:13:08,080 --> 00:13:10,916 ஓ, என் உயிரே, நீ ஒரு கனவாக இல்லாமல் இருந்திருக்கலாம். 98 00:13:12,042 --> 00:13:14,711 உன்னை எரிச்சலடையச் செய்ய கொஞ்சம் நிலவொளியைக் கண்டுபிடித்திருப்பேன். 99 00:13:16,004 --> 00:13:17,172 உனக்கு சந்தேகம் இருக்கிறது. 100 00:13:18,966 --> 00:13:20,300 நான் உண்மையானவள். 101 00:13:24,888 --> 00:13:25,931 அதை நிரூபி. 102 00:13:28,350 --> 00:13:30,561 என்னை நானே நிரூபிக்க சொல்கிறாய் நீ. 103 00:13:33,689 --> 00:13:37,234 அனுமானம் ஒன்று, அது இரண்டாவது அறிக்கையை குறிக்கிறது. 104 00:13:37,734 --> 00:13:39,278 படிப் படியாக. 105 00:13:40,028 --> 00:13:41,363 ஒன்று, இரண்டு, மூன்று. 106 00:13:42,239 --> 00:13:43,240 நிரூபிக்கப்பட வேண்டியது. 107 00:13:44,241 --> 00:13:47,536 நீ யாணா இல்லை. என் வாழ்க்கை துணையை எனக்குத் தெரியும். 108 00:13:48,704 --> 00:13:50,080 உண்மையில் நீ யார்? 109 00:13:50,581 --> 00:13:51,999 நீ பேசும் விதம், நான்... 110 00:13:52,082 --> 00:13:53,292 உனக்கு தீர்வு காண்பது பிடிக்கும். 111 00:13:54,918 --> 00:13:55,919 தீர்வு கண்டுபிடி. 112 00:13:56,920 --> 00:13:58,797 உன் மனதை விடுவி. 113 00:14:09,391 --> 00:14:10,475 சால்வோர்! 114 00:14:19,610 --> 00:14:20,861 சால்வோர். 115 00:14:43,884 --> 00:14:46,345 நீங்கள் அங்கே என்ன செய்கிறீர்கள்? மூழ்கிவிட்டீர்கள் என்று நினைத்தேன். 116 00:14:46,428 --> 00:14:47,763 நீ மூழ்கிவிட்டாய் என்று நினைத்தேன். 117 00:14:48,472 --> 00:14:50,891 நான் சீக்கிரம் எழுவேன். 118 00:14:51,934 --> 00:14:56,647 நான் எங்கிருந்தாலும் என் உள்ளுணர்வு எல்லையைச் சுற்றி நடக்கச் சொல்லும். 119 00:14:57,731 --> 00:15:00,567 எனவே உங்கள் படகை எடுத்துக்கொண்டு சில மீன்களைப் பிடித்தேன். 120 00:15:01,068 --> 00:15:02,861 இங்கே மீன்பிடிப்பது மிகவும் எளிதாக இருக்கிறது. 121 00:15:02,945 --> 00:15:03,862 மன்னித்துவிடு. 122 00:15:04,363 --> 00:15:05,614 நான் பயந்துவிட்டேன். 123 00:15:06,114 --> 00:15:08,116 எனக்கு சில நேரங்களில் கனவுகள் வரும். 124 00:15:08,742 --> 00:15:10,285 நடக்கப்போகும் விஷயங்களைப் பற்றி. 125 00:15:11,995 --> 00:15:12,871 நீங்கள் எதிர்காலத்தை கனவு காண்கிறீர்களா? 126 00:15:13,830 --> 00:15:15,457 எதிர்காலத்தை என்னால் உணர முடியும் என்று நினைக்கிறேன். 127 00:15:17,417 --> 00:15:19,920 இது வேடிக்கையானது, ஏனென்றால் எனக்கு கடந்த காலத்தைப் பற்றிய கனவுகள் வரும். 128 00:15:21,964 --> 00:15:23,173 உங்களுடைய கடந்த காலம் பற்றி. 129 00:15:23,257 --> 00:15:24,758 நமக்குள் இது பொதுவானது என்று நினைக்கிறேன். 130 00:15:25,926 --> 00:15:27,469 இருவரும் பயங்கரமாக தூங்குகிறோம். 131 00:15:27,553 --> 00:15:29,054 இது உண்மையில் ஒரே விஷயம் அல்ல. 132 00:15:30,138 --> 00:15:31,139 சரி. 133 00:15:32,558 --> 00:15:33,559 அப்போது பொதுவாக எதுவும் இல்லை. 134 00:15:35,644 --> 00:15:37,104 பொதுவாக எதுவும் இல்லாதது தவிர. 135 00:15:38,981 --> 00:15:40,482 நீங்கள் ஏன் இன்னும் அதைச் செயல்படுத்தவில்லை? 136 00:15:42,150 --> 00:15:43,819 என்னிடம் சரியான கருவிகள் இல்லை. 137 00:15:45,028 --> 00:15:46,989 நான் சொன்ன அந்த உள்ளுணர்வுகள் நினைவிருக்கிறதா? 138 00:15:48,448 --> 00:15:50,742 -யாராவது பொய் சொன்னால் காட்டிக்கொடுத்துவிடும். -நான் பொய் சொல்லவில்லை. 139 00:15:55,914 --> 00:15:57,332 என் நாணயம் அப்படித்தான் சொல்கிறது. 140 00:16:00,711 --> 00:16:01,712 டெர்மினஸ் 141 00:16:01,795 --> 00:16:03,130 ஃபவுண்டேஷனை 142 00:16:03,213 --> 00:16:05,841 டெர்மினஸுக்கு நாடுகடத்தி 173 வருடங்கள் ஆகிவிட்டன. 143 00:16:06,425 --> 00:16:11,180 சின்னாக்ஸைப் போலவே, அச்சுறுத்தல்கள் இப்போது எல்லா இடங்களிலும் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. 144 00:16:11,763 --> 00:16:13,557 ஃபவுண்டேஷன் செழித்தது, 145 00:16:14,391 --> 00:16:17,644 ஆனால் வளர்ந்து வரும் ஃபவுண்டேஷன் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. 146 00:16:19,271 --> 00:16:23,483 மூழ்கிக் கொண்டிருக்கும் மனிதனைப் போல பேரரசு எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும்? 147 00:16:26,028 --> 00:16:28,405 நீண்ட காலத்துக்கு இல்லை என்று தெரிந்தது. 148 00:16:40,000 --> 00:16:42,252 வார்டன். அந்த சைரன், நான் இதுவரை கேட்டதில்லை. 149 00:16:42,336 --> 00:16:45,547 138 ஆண்டுகளில் யாரும் கேட்டதில்லை. 150 00:16:53,222 --> 00:16:54,389 அது வால்ட். 151 00:17:12,324 --> 00:17:13,867 வார்டன், இதுதான் நான் நினைப்பதா? 152 00:17:14,367 --> 00:17:16,161 செல்ல முடியாத பகுதி நிச்சயமாக குறைகிறது, இயக்குனரே. 153 00:17:16,244 --> 00:17:18,247 இன்னும் சில வினாடிகளில் அணுகுவது பாதுகாப்பாக இருக்கும். 154 00:17:18,329 --> 00:17:21,500 திரும்பி வருவேன் என்று செல்டன் சொன்னார், ஆனால் நான் அவரைப் பார்ப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. 155 00:17:21,583 --> 00:17:23,710 பார்க்காமல் கூட போகலாம். என்னுடன் வாருங்கள். 156 00:17:24,419 --> 00:17:26,672 20 நிமிடம் ஆகிவிட்டது. வாசல் இல்லை. 157 00:17:26,755 --> 00:17:29,424 -செல்டன் இல்லை. இதுவரை இல்லை. -இதுவரை இல்லையா? 158 00:17:29,508 --> 00:17:32,261 தீர்க்கதரிசி நமக்குத் தயாராக நேரம் தருகிறார் என்று நினைக்கிறேன். 159 00:17:32,344 --> 00:17:36,014 -எதற்காக? -போர். பேரரசுடன். 160 00:17:36,098 --> 00:17:37,516 நாங்கள் இன்னும் தயாரிப்புக் கட்டத்தில் இருக்கிறோம். 161 00:17:37,599 --> 00:17:39,351 நான் சொல்கிறேன், இது ஒரு கடுமையான போராக இருந்தால்... 162 00:17:39,434 --> 00:17:41,186 இது தவிர்க்க முடியாதது என்று செல்டன் சொன்னார். 163 00:17:41,687 --> 00:17:43,480 தவிர்க்க முடியாததை எதிர்நோக்கித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று நமக்குத் தெரியும். 164 00:17:43,564 --> 00:17:44,898 வார்டன். 165 00:17:44,982 --> 00:17:47,818 பிரிகேடியர், எப்பொழுதும் இன்னும் அதிக தயாரிப்பு தேவை என்று இராணுவம் நினைக்கும். 166 00:17:48,318 --> 00:17:51,113 ஆனால் செல்டன் கொண்டு வரும் எந்த செய்திக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். 167 00:17:52,739 --> 00:17:54,491 அவர் அதை ஏற்கனவே சொல்லியிருக்கலாம். 168 00:17:59,246 --> 00:18:02,875 என்னைக் கேட்டால், ஹேரி செல்டன் எப்போதும் கொஞ்சம் வினோதமானவர். 169 00:18:03,667 --> 00:18:06,712 என் சிறுவயதில் கடல்மட்டம் உயர்வதைப் பற்றி அறிந்திருந்தார். 170 00:18:06,795 --> 00:18:10,382 எந்தக் கேள்விகள் கேட்க முடியாத அளவுக்கு தீவிரமானவை என்று அவருக்குத் தெரியும் முன்பே. 171 00:18:11,175 --> 00:18:14,469 அவரது எண்ணங்கள் அவரை விசித்திரமான புதிய முடிவுகளுக்கு இட்டுச் சென்றபோது, 172 00:18:15,262 --> 00:18:16,638 அவர் அவற்றை நிராகரிக்கவில்லை. 173 00:18:17,764 --> 00:18:21,143 யார் நீ? என்னை ஏன் யாணாவின் தோற்றத்தில் அனுகுகிறாய்? 174 00:18:21,643 --> 00:18:26,148 நீ நீண்ட காலமாக தனிமையில் விடப்பட்டாய். நீ நம்பக்கூடிய ஒரு முகம் தேவைப்பட்டது. 175 00:18:26,648 --> 00:18:30,027 நம்பிக்கையை பெறுதல், அது ஒரு விசாரிப்பவரின் நுட்பம், 176 00:18:30,110 --> 00:18:31,153 வாழ்க்கை துணையுடையது அல்ல. 177 00:18:31,862 --> 00:18:34,198 நீ பேசும் விதம், அந்தத் தன்மை. 178 00:18:35,490 --> 00:18:37,784 "நான் தனிமையில் இருந்தேன்..." பிறகு ஏதோ 179 00:18:37,868 --> 00:18:40,120 -"வார்த்தைகளின் சந்தம்..." பற்றியது. -வார்த்தைகளின் சந்தம். 180 00:18:40,204 --> 00:18:43,749 அது என்னது? இது ஒரு மேற்கோள், ஆனால் யார் சொன்னது? 181 00:18:43,832 --> 00:18:46,001 கேல் டோர்னிக், என்னை பாடாய்ப்படுத்துபவள். 182 00:18:46,710 --> 00:18:48,879 அவள் மிக நீண்ட காலத்துக்கு முன்பு சொன்ன ஒன்று. 183 00:18:49,796 --> 00:18:51,089 யோசி, ஹேரி. 184 00:18:52,424 --> 00:18:53,884 கவிதை வடிவில் பேசுகிறாள். 185 00:18:54,468 --> 00:18:58,138 இரண்டு அழுத்தம் தேவைப்படாத எழுத்துக்கள், அழுத்தம் தேவைப்படும் ஒன்று. 186 00:18:58,222 --> 00:18:59,932 ஒரு வரிக்கு ஒன்பது எழுத்துக்கள். 187 00:19:00,807 --> 00:19:04,353 அனபெஸ்டிக் டிரைமீட்டர். மிகச்சில கவிஞர்களே அதைப் பயன்படுத்துவார்கள். 188 00:19:05,187 --> 00:19:07,940 ஆனால் அதைப் பயன்படுத்திய ஒரு கவிஞர்-கணிதவியலாளரை எனக்குத் தெரியும். 189 00:19:08,524 --> 00:19:09,691 காலே. 190 00:19:12,277 --> 00:19:14,780 "நயன்த் ப்ரூப் ஆஃப் ஃபோல்டிங்கின்"ஆசிரியர். 191 00:19:15,531 --> 00:19:19,409 அருமை. இப்போது நீ எங்கே இருக்கிறாய் என்று தெரியுமா? 192 00:19:20,619 --> 00:19:23,121 நான் ஒரு சிறையில் இருந்தேன், இப்போது வேறொன்றில் இருக்கிறேன். 193 00:19:24,414 --> 00:19:30,337 நான் யாணாவின் இடத்துக்கு மாற்றப்பட்டேன், உன் சூத்திரங்களைப் பயன்படுத்தி மடித்தேன். 194 00:19:32,005 --> 00:19:33,549 நான் அந்த பிரைம் ரேடியண்ட்டில் இருக்கிறேன். 195 00:19:45,227 --> 00:19:48,605 ஹேரி செல்டனை உள்ளே அடைத்துவிட்டேன். 196 00:19:49,857 --> 00:19:53,277 ஆனால் நான் ஹேரியை டெர்மினஸில் வால்ட்டில் விட்டுவிட்டு வந்தேன். 197 00:19:53,360 --> 00:19:56,321 அவர் இல்லாமல் டெர்மினஸை அவர் தொடர விடமாட்டார் என்று எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். 198 00:19:57,322 --> 00:19:59,575 தெளிவாக அவர் தன்னுடைய இரண்டாவது நகலை உருவாக்கியிருக்கிறார், 199 00:19:59,658 --> 00:20:01,952 ஏனென்றால் நான் இங்கு வந்திறங்கியபோது என்னுடன் ஒன்று இருந்தது, 200 00:20:02,035 --> 00:20:03,328 தரவு சேமிப்பு சாதனத்தில். 201 00:20:03,412 --> 00:20:05,789 -எனவே இப்போது இரண்டு ஹேரிகள் இருக்கிறார்களா? -அப்படித்தான் தெரிகிறது. 202 00:20:06,456 --> 00:20:09,334 நேற்றிரவு நீ தூங்கிக் கொண்டிருக்கும் போது நான் அவரை பிரைம் ரேடியண்ட்டுக்கு மாற்றினேன். 203 00:20:09,918 --> 00:20:12,546 -ஏன்? -ஏனென்றால் நான் அவரை நம்பவில்லை. 204 00:20:12,629 --> 00:20:15,883 ஆனால் ஹேரிதான் ஃபவுண்டஷனை உருவாக்கினார். அவரது திட்டம் வேலை செய்கிறது. 205 00:20:15,966 --> 00:20:19,344 ஹேரி அந்த திட்டத்திற்காக எல்லோரையும் பலிகொடுத்தார், சால்வோர். 206 00:20:19,428 --> 00:20:21,555 பார், என்னைப் போல உனக்கு அவரைத் தெரியாது. அவர்... 207 00:20:21,638 --> 00:20:23,557 எப்பொழுதும் எதையாவது மறைத்து வைத்திருப்பார். 208 00:20:24,308 --> 00:20:26,602 அவர் முழு திட்டத்தையும், 209 00:20:27,186 --> 00:20:31,523 மனித இனத்தின் எதிர்காலத்தையும் பதிவு செய்து வைத்திருக்கிறார்... இதில். 210 00:20:32,482 --> 00:20:33,692 நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா? 211 00:20:34,276 --> 00:20:36,236 ஹேரியை கண்டு நீங்கள் பயப்படுவதாக நான் நினைக்கவில்லை. 212 00:20:36,904 --> 00:20:38,488 திட்டத்தைப் பார்த்து பயப்படுவதாக நினைக்கிறேன். 213 00:20:39,072 --> 00:20:40,824 ஒருவேளை அது உங்கள் கெட்டக் கனவாக இருக்கலாம். 214 00:20:41,325 --> 00:20:46,121 என்ன, நாம் கடைசியாக விழித்திருந்தது 138 வருடங்களுக்கு முன்பு இருக்குமா? 215 00:20:47,372 --> 00:20:51,627 நமக்கு அதிகம் தெரியாது, வீழ்ச்சி ஏற்கனவே அங்கே நடந்திருக்கலாம். 216 00:20:52,669 --> 00:20:55,506 எனக்காகப் பேசுகிறேன், ஆனால் விண்மீன் மண்டலத்தில் நிலையை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 217 00:20:56,173 --> 00:20:57,674 இது எப்படி வேலை செய்கிறது என்பதைக் காட்டுங்கள். 218 00:20:59,885 --> 00:21:01,470 இது ஒரு இயக்கத்தின் கலவை. 219 00:21:01,553 --> 00:21:04,473 ஆரம்பத்தில் ஒரு தட்டு தட்ட வேண்டும், பிறகு இப்படி சுழற்ற வேண்டும். 220 00:21:18,028 --> 00:21:19,112 அவ்வளவு மோசமா? 221 00:21:21,323 --> 00:21:22,449 இந்த முடிச்சைப் பார்த்தாயா? 222 00:21:24,743 --> 00:21:26,453 அதுதான் முதல் நெருக்கடி. 223 00:21:26,537 --> 00:21:27,829 நீ தீர்க்க உதவியது. 224 00:21:27,913 --> 00:21:33,669 இப்போது, நாம் 138 வருடங்களாக, இன்று வரை காலாத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். 225 00:21:34,294 --> 00:21:35,671 அது இன்னொரு நெருக்கடியா? 226 00:21:36,672 --> 00:21:39,466 இரண்டாவது நெருக்கடி. மிக விரைவில் ஏற்படப்போகிறது. 227 00:21:40,050 --> 00:21:43,387 -சரி, நாம் முதலாவதில் பிழைத்தோம். -உன்னால் மட்டுமே. 228 00:21:43,470 --> 00:21:47,891 அதை நான்தான் தீர்த்திருக்க வேண்டும், ஆனால் நான் அங்கு இல்லை, விஷயம் என்னவென்றால், 229 00:21:47,975 --> 00:21:50,769 இது கடந்த நெருக்கடியை விட பெரியது. 230 00:21:52,771 --> 00:21:53,772 பார். 231 00:21:57,568 --> 00:21:58,569 எனக்குப் புரியவில்லை. 232 00:21:59,945 --> 00:22:03,407 நீலக் கோடு மனிதகுலம் பின்பற்றியிருக்க வேண்டிய பாதை. 233 00:22:04,408 --> 00:22:06,034 ஹேரி கணக்குப் போட்டிருந்த எதிர்காலம். 234 00:22:07,744 --> 00:22:10,706 சிவப்பு கோடுதான் கடந்த நெருக்கடியிலிருந்து உண்மையில் நடந்தது. 235 00:22:11,373 --> 00:22:14,251 உண்மையில் நாம் அங்குதான் இருக்கிறோம். 236 00:22:16,044 --> 00:22:19,089 -திட்டம் வழி தவறுகிறதா? -ஆம். 237 00:22:19,965 --> 00:22:22,551 இந்த ஒன்று. இதை மூன்றாவது நெருக்கடி என்று சொல்லாம். 238 00:22:22,634 --> 00:22:23,969 அதுதான் ஒரு திருப்புமுனை. 239 00:22:24,052 --> 00:22:25,345 அது தீர்க்கப்படாவிட்டால், 240 00:22:25,429 --> 00:22:28,640 பிறகு நான்காவது நெருக்கடி, ஐந்தாவது, இன்னும் ஓராயிரம். 241 00:22:30,809 --> 00:22:32,811 நாம் இப்போதே அதற்குத் தயாராகவில்லை என்றால், 242 00:22:32,895 --> 00:22:36,148 ஹேரி கணித்த இருண்ட காலம் பெரிதாகும், குறையாது. 243 00:22:36,732 --> 00:22:37,733 எவ்வளவு பெரிதாகும்? 244 00:22:41,320 --> 00:22:43,113 முடிவடையாத அளவுக்கு பெரிதாகும். 245 00:22:49,161 --> 00:22:52,414 -நீங்கள் அவரை என்ன செய்கிறீர்கள்? -பேரரசு மயக்க மருந்தை மறுத்துவிட்டார். 246 00:22:52,497 --> 00:22:54,791 இந்த கொடுமைக்காரர்கள் என்னை மயங்கவைக்க வாய்ப்பே இல்லை... 247 00:22:58,378 --> 00:22:59,796 அவர்கள் என்னுடைய இன்னொரு பிரதியை உயிர்ப்பிக்க விடமாட்டேன்! 248 00:23:00,464 --> 00:23:02,508 எனக்குத் தெரிந்தவரை, அவர்கள் என்னை கொல்ல முயற்சித்தனர். ஐயோ! 249 00:23:04,134 --> 00:23:06,011 எனக்குத் தெரிந்தவரை, நீதான் செய்திருப்பாய்! 250 00:23:06,094 --> 00:23:07,971 நான் இதைச் செய்திருப்பேன் என்று நீங்கள் நினைக்கக்கூடாது. 251 00:23:08,055 --> 00:23:10,891 கூட்டணி. திருமணம். நீ வெறுக்கிறாய்! 252 00:23:14,728 --> 00:23:17,022 -முடிந்ததா? -ஆம், பேரரசே, ஆனால் நீங்கள் உண்மையில்... 253 00:23:17,105 --> 00:23:19,691 "ஓய்வு" என்ற வார்த்தையை சொன்னால், நீ செத்தாய். 254 00:23:21,652 --> 00:23:22,986 எனக்கு உதவு. 255 00:23:25,531 --> 00:23:30,494 என் ஆணுறுப்பை மறைக்க யாராவது எனக்கு ஒரு ஆடை எடுத்துவாருங்கள்! 256 00:23:50,264 --> 00:23:54,226 -பேரரசே. -அவர்கள் யார், ஷேடோமாஸ்டர்? 257 00:23:55,018 --> 00:23:57,020 -குருட்டு தேவதைகள். -தேவதைகளா? 258 00:23:58,146 --> 00:24:00,399 சபிக்கப்பட்டவர்கள். அவர்கள் கட்டுக்கதை போல தெரிந்தார்கள். 259 00:24:01,441 --> 00:24:04,653 மர்மத் துறை பயிற்சி, எல்லோரும் மனரீதியாக என்கிரிப்ட் செய்யப்பட்டவர்கள். 260 00:24:05,237 --> 00:24:06,822 அவர்களிடம் இருந்து நமக்கு எதுவும் கிடைக்காது. 261 00:24:07,781 --> 00:24:11,159 எனவே, அவர்கள் ஒருவரின் அலட்சியத்தை பயன்படுத்திக் கொண்டார்களா 262 00:24:11,243 --> 00:24:12,744 அல்லது அவர்களுக்கு உதவி செய்யப்பட்டதா? 263 00:24:16,206 --> 00:24:18,417 அவர்களில் ஒருவன் வேலையாட்கள் வந்து போகும் வழியில் நுழைந்திருக்கிறான். 264 00:24:18,500 --> 00:24:20,711 பேரரசே, நான்... 265 00:24:21,670 --> 00:24:24,798 இங்குள்ள ஒவ்வொரு ஷேடோமாஸ்டரையும் விசாரணைக்கு கூட்டிச்செல்லுங்கள். 266 00:24:25,632 --> 00:24:26,884 எங்களைத் தனியாக விடுங்கள். 267 00:24:38,020 --> 00:24:39,521 இன்று நான் பயந்தேன். 268 00:24:39,605 --> 00:24:41,315 சரி, நாம் அதற்கு விதிவிலக்கு அல்ல. 269 00:24:42,691 --> 00:24:44,193 பதிமூன்றாம் க்ளியோனுக்கு பயம் தெரியும். 270 00:24:44,776 --> 00:24:45,819 நான் இறக்க விரும்பவில்லை. 271 00:24:46,778 --> 00:24:50,282 இன்னொரு டே உயிர்ப்பிக்கப்படலாம் என்று தெரியும், அது நடந்தது யாருக்கும் தெரியாது. 272 00:24:51,241 --> 00:24:54,870 ஆனால் அந்த வாள் என் கழுத்தை வெட்டியிருந்தால், 273 00:24:56,538 --> 00:24:57,789 என் கதை முடிந்திருக்கும். 274 00:24:58,373 --> 00:24:59,917 அதுதான் மாற்றப்பட்ட மரபணு என்று நினைக்கிறேன். 275 00:25:00,918 --> 00:25:04,379 நான் ஒரு தனி ஆத்மாவாக உணர்கிறேன். 276 00:25:06,840 --> 00:25:09,051 நீ ஒரு தனி ஆத்மாவாக உணரவில்லையா? 277 00:25:09,134 --> 00:25:11,261 குழந்தைகளைப் பெறுவது உங்களை அழிவற்றவராக ஆக்காது. 278 00:25:13,096 --> 00:25:14,389 அதற்கு நேரெதிராக நடக்கும். 279 00:25:15,307 --> 00:25:16,767 குழந்தைகள் நமக்கு மாற்றானவர்கள். 280 00:25:16,850 --> 00:25:18,810 அதுதான் அவர்களின் வேலையே, இல்லையா? 281 00:25:20,938 --> 00:25:23,732 உங்களுக்கு அவர்கள் இருந்தால், நீங்கள் இறக்கும் அந்த நாள்… 282 00:25:25,776 --> 00:25:26,818 நீங்கள் போய்விடுவீர்கள். 283 00:25:29,154 --> 00:25:30,739 பிறகு அதுதான் உங்களின் கடைசி. 284 00:25:32,407 --> 00:25:37,412 இப்போது நாம் சகோதரர்களாக இருப்பது என்பது அதைவிட மேலான ஒன்று. 285 00:25:37,996 --> 00:25:39,414 ஆம். இது ஏதோ... 286 00:25:42,626 --> 00:25:44,920 இல்லை. நீ நேர்மையாக பேச வேண்டும் என்று விரும்புகிறேன். 287 00:25:46,046 --> 00:25:48,674 நீயும் டஸ்க்கும் உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கிறீர்கள். 288 00:25:50,217 --> 00:25:53,679 உன் நேர்மைக்கு நன்றி. இங்கே வா. 289 00:26:07,985 --> 00:26:11,196 நீயும் டஸ்க்கும் ஒரு சுதந்திரமான நரம்பியல் தணிக்கைக்கு உட்பட வேண்டும். 290 00:26:11,280 --> 00:26:12,406 என்ன? 291 00:26:12,489 --> 00:26:14,867 அவர்கள் உங்கள் நினைவக மாற்றங்களை நன்றாக தேடுவார்கள். 292 00:26:14,950 --> 00:26:16,118 நினைவகத்தை சோதிப்பார்கள். 293 00:26:17,119 --> 00:26:20,789 -நாங்கள் செய்திருப்போம் என்று நினைக்கிறீர்களா? -சாதாரண சூழ்நிலையில், இல்லை. 294 00:26:21,957 --> 00:26:26,211 எனது வரவிருக்கும் திருமணத்தால் இருவரும் எவ்வளவு அச்சுறுத்தப்பட்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. 295 00:26:29,131 --> 00:26:31,383 நாங்கள் மறைக்க எதுவும் இல்லை. 296 00:26:31,967 --> 00:26:32,968 நல்லது. 297 00:26:37,598 --> 00:26:38,599 நல்லது. 298 00:26:46,398 --> 00:26:47,441 நீ நலமா? 299 00:26:48,400 --> 00:26:52,529 நான் நன்றாக இருப்பேன், பேரரசே. என் நினைவுகள் ஒரே இடத்தில் இல்லை. 300 00:26:53,614 --> 00:26:56,366 -நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? -ஆம், அது வெறும்... 301 00:27:00,412 --> 00:27:01,872 நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம், 302 00:27:03,290 --> 00:27:06,627 அது அநாகரீகம் இல்லையா? 303 00:27:07,711 --> 00:27:11,798 அன்பினால் தடையின்றி வழங்கப்படும் எந்த ஒரு பரிசும் ஒருபோதும் அநாகரீகமானது அல்ல. 304 00:27:12,382 --> 00:27:14,676 தனியுரிமையின் ஒரு தருணம், ஒருவேளை? 305 00:27:14,760 --> 00:27:17,054 ஆம். நிச்சயமாக. 306 00:28:19,408 --> 00:28:22,077 நான் ட்ரான்டோரை விட்டு வெளியேறும்போதுதான் இந்த வளையங்களை கட்ட தொடங்கினார்கள். 307 00:28:22,578 --> 00:28:23,912 அவற்றை ஒரு பல்லியின் கழுத்தில் 308 00:28:23,996 --> 00:28:26,540 இருக்கும் அலங்கார வளையம் என்று விவரிக்கும் அறிவிப்பு பலகைகள் எங்கும் இருந்தன. 309 00:28:28,750 --> 00:28:31,628 வலிமை மற்றும் மிரட்டலின் சின்னம். 310 00:28:31,712 --> 00:28:32,671 நிஜமாகவா? 311 00:28:33,172 --> 00:28:36,175 பல்லிகள் பயப்படும்போது தங்கள் கழுத்து வளையங்களை உயர்த்தும் என்று புரிந்துகொண்டேன். 312 00:28:37,134 --> 00:28:38,719 அவர்கள் உங்களைப் பார்த்து பயப்படுவது சரிதான். 313 00:28:49,938 --> 00:28:52,816 டெமர்ஸலோடு ஏன் உடலுறவு கொண்டாய்? 314 00:28:53,358 --> 00:28:56,403 முதலாம் க்ளியோன் அவளுடன் நெருங்கிப் பழகினார், நான் ஏன் கூடாது? 315 00:28:56,486 --> 00:28:59,531 ஏனென்றால் நீ ஒரு குழந்தையாக இருந்தபோது அவள் உன் டயப்பரை மாற்றினாள், அது முதல் காரணம். 316 00:28:59,615 --> 00:29:01,408 இரண்டாவது, அது உன் பதவியை துஷ்பிரயோகம் செய்வது. 317 00:29:02,326 --> 00:29:03,327 நிச்சயமாக, 318 00:29:04,912 --> 00:29:07,247 அவள் என்னோடு உடலுறவு கொள்வதை மிகவும் அனுபவிக்கிறாள். 319 00:29:08,790 --> 00:29:10,417 அவள்தான் முதலில் தொடங்கிவைத்தாள். 320 00:29:14,004 --> 00:29:15,756 எப்படியிருந்தாலும், அவள் அங்கே இருந்தது நல்லது. 321 00:29:15,839 --> 00:29:17,299 அவர்கள் என் படுக்கையறையில் இருந்தார்கள், சகோதரரே. 322 00:29:17,382 --> 00:29:20,427 இன்னும் மோசம், என் கவசம் வேலை செய்யவில்லை. 323 00:29:22,054 --> 00:29:23,222 அதை யாரோ கெடுத்திருக்கிறார்கள். 324 00:29:27,768 --> 00:29:29,978 விசாரிக்க ஒரு வெளி நிறுவனத்தை நியமி. 325 00:29:30,062 --> 00:29:32,981 உள் பாதுகாப்பு அமைப்பு திறமையற்றது, அல்லது அவர்கள்தான் அதற்கு காரணம். 326 00:29:34,775 --> 00:29:39,196 ஆனால் எல்லா சாத்தியக்கூறுகளையும் விசாரிக்க வேண்டும் என்பதை நினைவில்கொள். 327 00:29:39,279 --> 00:29:41,323 -எவ்வளவு உறுதியாக பேசுகிறீர்கள். -ஆம். 328 00:29:41,406 --> 00:29:46,036 வெளிநாட்டினர்கள் உடனான உறவில் விரிசல் தொடர்ந்து அதிகரிக்கிறது. நம்மோடு இருப்பவர்களுடன் கூட. 329 00:29:46,119 --> 00:29:49,331 அவர்கள் உன் விருந்தினர்கள். உன் பரிந்துரை. 330 00:29:49,414 --> 00:29:52,209 ராணியின் பாதுகாப்புப் படை நான் எதிர்பார்த்ததை விட பரிதாக இருந்தது. 331 00:29:52,793 --> 00:29:55,045 இது வாய்ப்புகளை உருவாக்கியிருக்கலாம். 332 00:29:55,629 --> 00:29:56,839 அவளை ராணியாக்கிய விபத்தை 333 00:29:57,339 --> 00:30:00,467 அவள்தான் திட்டமிட்டாள் என்று சிலர் சொல்கிறார்கள். 334 00:30:00,551 --> 00:30:02,970 நிச்சயமாக, அவள் உன்னைக் கொல்லப் போகிறாள் என்றால், 335 00:30:03,053 --> 00:30:05,556 நீங்கள் திருமணம் செய்துகொள்ளும் வரை அவள் காத்திருப்பாள். 336 00:30:05,639 --> 00:30:07,975 அது நடக்காவிட்டால் உங்களுக்கும் டானுக்கு வசதியாகிவிடும். 337 00:30:08,642 --> 00:30:10,477 இந்த இணைப்புக்கு நான் இன்னும் உறுதியளிக்கவில்லை. 338 00:30:11,645 --> 00:30:13,647 அந்த விஷயத்தில் ராணி சேரத்தும் இன்னும் உறுதியளிக்கவில்லை. 339 00:30:13,730 --> 00:30:16,066 ஆனால் நீ அந்த முடிவைத்தான் எடுக்கப்போகிறாய். 340 00:30:16,149 --> 00:30:18,777 நாம் இப்போது இருப்பது போலவே தொடர முடியாது. 341 00:30:18,861 --> 00:30:21,321 நமது மரபணு தொடக்கப்புள்ளியில் இருந்து மேலும் மேலும் விலகிச்செல்கிறோம். 342 00:30:21,905 --> 00:30:26,785 ஆழமாக, நீங்களும் டானும் கூட நிச்சயமாக அதைப் புரிந்துகொள்ள வேண்டும். 343 00:30:26,869 --> 00:30:28,078 அப்படியா? 344 00:30:30,622 --> 00:30:32,666 நாம் விலகிச்செல்கிறோம், நிச்சயமாக. 345 00:30:32,749 --> 00:30:36,461 ஆனால் ஆபத்தான முடிவுகளை எடுப்பது அதற்கு வினோதமான தீர்வாக தெரிகிறது. 346 00:30:36,545 --> 00:30:38,130 ஆனால் இது மிகவும் தைரியமானது. 347 00:30:38,922 --> 00:30:41,800 பேரரசு மீண்டும் ஆபத்தான சூழ்நிலைகளில் இருந்து பிழைக்க கற்றுக்கொள்ள வேண்டும், சகோதரரே. 348 00:30:47,848 --> 00:30:49,600 அது உயர்ந்து வருவதைப் பார்க்க முடிகிறது. 349 00:30:50,601 --> 00:30:55,898 கிட்டத்தட்ட எதுவும் இல்லை. இப்போது இந்த இடம், இது வீடு இல்லை. 350 00:30:57,107 --> 00:30:59,234 ஒருவேளை நாம் ஒருவரையொருவர் தேடி வரும் இடமாக இருக்கலாம். 351 00:31:00,819 --> 00:31:05,449 ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வாய்ப்பு இருந்தால், நிச்சயமாக அது அங்கேதான். 352 00:31:07,743 --> 00:31:11,955 எப்படி? உன் விண்கலம் பல ஆண்டுகளாக கீழே கிடக்கிறது. அதில் பவளம் வளர்கிறது. 353 00:31:12,831 --> 00:31:13,832 பெக்கர் உறுதியானது. 354 00:31:14,541 --> 00:31:17,669 கொஞ்சம் நீர் செய்த சேதமும் சில அழகான பவழங்களும் அதை பறக்காமல் செய்ய முடியாது. 355 00:31:18,253 --> 00:31:19,630 உடற்பகுதியில் இருக்கும் துளை? 356 00:31:19,713 --> 00:31:22,216 நான் கிரையோ தூக்கத்துக்கு செல்வதற்கு முன்பு அரசரின் ரோந்துப்படை அதை டேக் செய்தது. 357 00:31:22,925 --> 00:31:24,259 நான் CPU-வை அணுக முடிந்தால், 358 00:31:24,343 --> 00:31:26,470 அதை ஹார்ட் ரீபூட் செய்து என்ஜினை சுத்திகரிப்பு செய்ய முடியும். 359 00:31:26,553 --> 00:31:29,556 விண்கலம் ஒரு தக்கை போல மீண்டும் மேற்பரப்புக்கு வந்துவிடும். 360 00:31:29,640 --> 00:31:32,976 உடற்பகுதிக்கு சுமார் 12 மீட்டர், ப்ரிட்ஜுக்கு இன்னும் 30 மீட்டர். 361 00:31:33,727 --> 00:31:35,646 ரீபூட் செய்ய அங்கு இன்னொரு நிமிடம் இருக்க வேண்டும். 362 00:31:35,729 --> 00:31:38,106 நான் இறந்துவிடுவேன். அவ்வளவு நேரம் என்னால் மூச்சுவிடாமல் இருக்க முடியாது. 363 00:31:38,190 --> 00:31:39,816 நான் உன்னோடு இருந்தால் உன்னால் முடியும். 364 00:31:40,317 --> 00:31:43,195 விண்கலத்தை எப்படி ரீபூட் செய்வது என்று தெரியாது, ஆனால் மூச்சை அடக்க எனக்குத் தெரியும். 365 00:31:43,278 --> 00:31:45,614 நாம் ப்ரிட்ஜை அடையும் போது என்னுடைய காற்றை உனக்கு கொடுக்க முடியும். 366 00:31:45,697 --> 00:31:47,366 உங்களுடையதையா? நீங்கள் நீரில் மூழ்கினால்? 367 00:31:47,449 --> 00:31:49,868 குறைந்தது நான்கு நிமிடங்களாவது மூளை பாதிப்பு ஏற்படாது. 368 00:31:50,369 --> 00:31:51,370 உனக்கு நேரம் கிடைக்கும். 369 00:31:52,204 --> 00:31:54,581 -இல்லை. -நீ கணிப்புகளைப் பார்த்தாய். 370 00:31:54,665 --> 00:31:58,085 நாம் சமாளிக்க ஒரு நெருக்கடி மட்டுமல்ல, பல நெருக்கடிகள் இருக்கின்றன. 371 00:31:58,168 --> 00:32:01,630 ஆனால் நாம் அதை விரைவாகச் செய்வது நல்லது, அல்லது எப்படியும் இருவரும் இறந்துவிடுவோம். 372 00:32:02,506 --> 00:32:05,050 அந்த கடல் விலங்குகள், பொதுவாக அவை வெளிர், வெள்ளை நிறத்தில் இருக்கும். 373 00:32:05,133 --> 00:32:09,096 சிவப்பு, அது போன்ற பிரகாசமானது எல்லாம், அவை ஆக்ஸிஜனை தேக்கி வைக்கின்றன என்று அர்த்தம். 374 00:32:10,389 --> 00:32:12,808 அதாவது ஆழமான நீரில் மூழ்குவதற்கு தயாராகி வருகின்றன. 375 00:32:13,392 --> 00:32:16,103 -இது நல்ல விஷயமா அல்லது கெட்ட விஷயமா? -கெட்ட விஷயம். 376 00:32:17,020 --> 00:32:18,564 சூறாவளி வருகிறது என்று அர்த்தம். 377 00:32:19,314 --> 00:32:20,816 உள்ளே செல்லும் வழிகளை விவரி. 378 00:32:21,400 --> 00:32:25,153 வலது, பிறகு இடது, பிறகு திரும்பிய பிறகு இரண்டாவது வலது. 379 00:32:26,655 --> 00:32:29,408 -நாம் உள்ளே நுழைந்தவுடன் உன்னை இழுப்பேன். -காத்திருங்கள், இப்போதா? 380 00:32:29,491 --> 00:32:32,494 இப்போதே. அதைப் பற்றி யோசிக்காதே. அதை செய். 381 00:32:33,078 --> 00:32:38,917 மூன்று ஆழமான சுவாசம். மூச்சை இழு, விடு. மூச்சை இழு, விடு. மூச்சை இழு, நாம் குதிக்கிறோம். 382 00:35:08,859 --> 00:35:09,985 கேல்! 383 00:35:21,997 --> 00:35:22,998 கேல். 384 00:35:32,633 --> 00:35:33,967 -நாம் செய்தோமா? -நாம் செய்துவிட்டோம். 385 00:35:34,927 --> 00:35:36,178 ரொம்ப வலிக்கிறது. 386 00:35:36,261 --> 00:35:38,472 எனக்குத் தெரிந்த கடைசி நபர் நீங்கள்தான், நீங்கள் சாகக்கூடாது! 387 00:35:38,555 --> 00:35:39,848 நான் சாக முயற்சிக்கவில்லை... 388 00:35:40,349 --> 00:35:43,143 நான் சுவாசிக்க முயற்சிக்கிறேன். வேண்டாம்! 389 00:35:45,354 --> 00:35:47,189 ஹேய், மன்னித்துவிடு. மன்னித்துவிடு, அது... 390 00:35:47,272 --> 00:35:51,360 நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. இது விசித்திரம். தெரியும் விசித்திரம்தான். 391 00:35:53,445 --> 00:35:55,447 தெரியுமா, நான் இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. 392 00:35:56,156 --> 00:36:01,787 நான் உங்களை கண்டுபிடிப்பேன், ஒருவேளை ஏதோ அதிசயத்தால் அது நடந்தால், 393 00:36:02,913 --> 00:36:05,749 நமக்கு இடையே இந்த தொடர்பு ஏற்படும் என்று நான் நினைத்தேன். 394 00:36:06,667 --> 00:36:08,836 நான் உங்களை பார்ப்பேன், நான்... 395 00:36:10,921 --> 00:36:12,464 இப்போது நான் புரிந்துகொள்கிறேன். 396 00:36:13,090 --> 00:36:14,758 நாம் ஒரு நாள்தான் பழகியிருக்கிறோம். 397 00:36:15,884 --> 00:36:20,514 சால்வோர், இந்த மறு இணைவு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ய உனக்கு நேரம் கிடைத்தது, 398 00:36:20,597 --> 00:36:22,099 எனக்கு இல்லை. 399 00:36:22,599 --> 00:36:23,767 எனவேதான் இது ஒரு அதிர்ச்சி. 400 00:36:24,768 --> 00:36:29,481 ஒருவேளை ஒரு நாள் விசித்திரமாக தோன்றுவது குறையலாம், குறையாமலும் போகலாம், தெரியாது. 401 00:36:29,565 --> 00:36:30,566 சரி. 402 00:36:33,235 --> 00:36:34,361 எப்படி நடக்கிறது என்று பார்ப்போம். 403 00:36:35,737 --> 00:36:38,699 கேள், எனக்குத் தெரிந்தவர்கள் எல்லோரும். 404 00:36:40,158 --> 00:36:43,579 நான் நேசித்த எல்லோரும், இறந்துவிட்டார்கள். 405 00:36:45,914 --> 00:36:50,961 இது அரிதானது, பயங்கரமானது, நாம் அதை பகிர்ந்து கொள்கிறோம். 406 00:36:54,506 --> 00:36:59,303 இந்த தண்ணீரில் இருந்துதான் நாம் வந்தோம். நாம்தான் கடைசி சின்னாக்ஸியர்கள். 407 00:37:02,764 --> 00:37:04,683 உனக்கு உண்மையில் நன்றாக நீந்தத் தெரியாது என்றாலும். 408 00:37:33,337 --> 00:37:36,548 ட்ரான்டோருக்கு வரவேற்கிறோம். பேரரசின் மையம். 409 00:37:37,341 --> 00:37:40,010 அமைதியை மதித்து மகிழுங்கள். 410 00:37:41,011 --> 00:37:44,431 நான் பேரரசு, பதினேழாம் க்ளியோன். 411 00:37:53,065 --> 00:37:56,276 பேரரசே, நான் ரூ, ராணியின் நேரடி ஆணைக்கு உட்பட்டவர். 412 00:37:56,860 --> 00:38:00,864 வர்த்தக சங்களின் தலைவர், 413 00:38:00,948 --> 00:38:05,869 கிளவுட் கதீட்ரலின் முதன்மை சாட்சி, மிகச் சிறந்த ராணி மற்றும் 414 00:38:05,953 --> 00:38:09,873 டொமினியனின் ஒரே வழித்தோன்றலான முதலாம் சேரத் அவர்களை அழைக்க என்னை அனுமதியுங்கள். 415 00:38:21,426 --> 00:38:26,348 பல பட்டங்கள், இருந்தாலும் மிகவும் ஆர்வம் தரும் ஒன்றைத் தவிர்த்துவிட்டீர்கள். மனைவியாகப் போகிறவர். 416 00:38:26,431 --> 00:38:27,724 தற்காலிகமானது. 417 00:38:27,808 --> 00:38:31,937 உண்மைதான். பேரரசு டஸ்க் மற்றும் டானை அறிமுகப்படுத்த என்னை அனுமதியுங்கள். 418 00:38:33,188 --> 00:38:35,440 சரி, அவர்கள் உங்கள் பதவிக்கான கனிவான தோற்றத்தைக் கொண்டிருக்கிறார்கள். 419 00:38:37,234 --> 00:38:38,527 எல்லோருக்கும் நன்றி. 420 00:38:38,610 --> 00:38:43,866 பேரரசே, இது உங்களுக்கு, உங்கள் மூவருக்கும், நான் எங்கள் பரிசை வழங்குகிறேன். 421 00:38:43,949 --> 00:38:48,829 எங்களுடைய அரிதான நிறமிகளின் மாதிரிகள். பொதுவாக சொந்த உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்டது. 422 00:38:53,417 --> 00:38:54,418 பிரமாதம். 423 00:38:55,294 --> 00:38:58,797 எல்லா அடர் நீல நிறங்களும் தூய வடிவத்தில் இருக்கின்றன. 424 00:38:59,298 --> 00:39:02,134 அந்த கிளவுடே, அதைத்தான் அவர்கள் அணிந்திருக்கிறார்கள். 425 00:39:02,217 --> 00:39:03,343 புயல் மேகத்தின் நிறம். 426 00:39:03,427 --> 00:39:06,889 மங்காத வடிவத்தில் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. 427 00:39:09,057 --> 00:39:12,561 எங்கள் சுவரோவியங்களை அலங்கரிக்கும் உயிர்ப்போடு இருக்கும் நிறமியின் 428 00:39:12,644 --> 00:39:16,481 அறிவியலில் முன்னோடி டொமினியன். 429 00:39:19,193 --> 00:39:20,402 நன்றி, ரூ. 430 00:39:22,029 --> 00:39:23,488 என்னிடமிருந்து ஒரு பரிசு. 431 00:39:33,373 --> 00:39:37,169 ட்ரான்டோர். பித்தளையில் அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது. 432 00:39:37,252 --> 00:39:40,047 இது உங்களுக்கு வழங்கப்படுவதைக் குறிக்கிறது. 433 00:39:43,884 --> 00:39:44,968 அது அழகாக இருக்கிறது. 434 00:39:47,137 --> 00:39:49,181 ஆனால் பேரரசு ட்ரான்டோரை விட பெரியது, நிச்சயமாக. 435 00:39:50,641 --> 00:39:52,643 அல்லது இது குறைந்து வரும் எதிர்காலத்தின் பார்வையா? 436 00:39:52,726 --> 00:39:54,811 என்ன? 437 00:39:54,895 --> 00:39:57,814 இந்த உலகத்தை அலங்கரிக்கும் சுற்றுப்பாதை வளையங்கள் ஈர்க்கக்கூடியவை. 438 00:39:58,774 --> 00:40:01,860 ஆனால் விண்வெளியில் விண்கலன்களை ஏவுவதற்கு இன்னும் திறமையான வழிகள் இருக்கின்றனவா? 439 00:40:01,944 --> 00:40:06,949 மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை ஆளும்போது, பிரமிப்பைத் தூண்டுவது பெரும்பாலும் செயல்திறனைத் தூண்டுகிறது. 440 00:40:07,616 --> 00:40:08,617 இருந்தாலும். 441 00:40:10,077 --> 00:40:13,997 பலவீனத்திற்கான அதிகப்படியான இழப்பீடு என்று அவற்றை ஒருவர் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. 442 00:40:22,714 --> 00:40:24,675 பேரரசே, ஒரு முக்கிய விஷயம். 443 00:40:24,758 --> 00:40:26,802 உன் வருங்கால மகாராணியின் முன் நீ பேசலாம். 444 00:40:26,885 --> 00:40:28,220 என்னால் முடியாது. 445 00:40:35,727 --> 00:40:39,398 ஏகாதிபத்திய நானைட்டுகளை கொண்ட ஒரு உடல் சமீபத்தில் மீட்கப்பட்டது. 446 00:40:39,481 --> 00:40:42,192 அது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக விண்வெளியில் மிதந்து கொண்டிருந்தது. 447 00:40:42,901 --> 00:40:45,904 டெர்மினஸ் அருகே செயலிழந்த தொலைத்தொடர்பு மிதவைப் பற்றி விசாரிக்க விளிம்பு பிரதேசத்திற்கு 448 00:40:45,988 --> 00:40:50,075 கமாண்டர் டோர்வின் உங்கள் முன்னோரான பன்னிரண்டாம் க்ளியோனால் அனுப்பப்பட்டார். 449 00:40:50,158 --> 00:40:52,744 அவரது விண்கலம் ஒரு மாபெரும் ஒளி வீச்சால் அழிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது, 450 00:40:52,828 --> 00:40:55,622 அது அநேகமாக அமைப்பில் உள்ள எல்லா உயிர்களையும் அழித்ததாக. 451 00:40:55,706 --> 00:40:59,084 அநேகமாகவா? அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கப்படவில்லையா? 452 00:40:59,585 --> 00:41:02,838 இல்லை. இந்தச் சம்பவம் மரபணு வம்சம் சீர்குலைந்துவிட்டது என்ற 453 00:41:02,921 --> 00:41:05,048 கண்டுபிடிப்புடன் சமகாலச் செய்தியாக இருந்தது. 454 00:41:05,132 --> 00:41:08,051 எனவே நம் கவனம் சிதறியது, இது கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. 455 00:41:09,636 --> 00:41:12,014 நரம்பியல் கருவி மூலம் இந்த செய்தியை பதிவு செய்கிறேன். 456 00:41:12,097 --> 00:41:14,892 ஒரு அனக்ரியான் கொலைகார கும்பல் தொலைத்தொடர்பு மிதவையை நாசப்படுத்தியது, 457 00:41:14,975 --> 00:41:16,977 டெர்மினஸில் எங்களுக்காகக் காத்திருந்தனர். 458 00:41:17,060 --> 00:41:21,857 என் குழுவினர் இறந்துவிட்டனர். நானும் சில ஃபவுண்டேஷன் மக்களும் பணயக் கைதிகளாக இருக்கிறோம். 459 00:41:22,399 --> 00:41:25,652 இன்விக்டஸ் என்ற சிதைந்த போர்க் கப்பலை அனக்ரியான்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். 460 00:41:25,736 --> 00:41:28,322 வெளிப்படையாக, அதன் ஜம்ப் டிரைவ்கள் இன்னும் செயலில் உள்ளன... 461 00:41:28,822 --> 00:41:32,451 வெற்றிடத்தில் உதவிக்காக அழுகிறாய். உன் கடைசி நடவடிக்கை கூட உன்னைக் கோழையாக காட்டுகிறது. 462 00:41:36,205 --> 00:41:38,874 அவர்கள் வெற்றிகரமாக இன்விக்டஸில் ஏறினார்கள் என்பது நமக்குத் தெரியும். 463 00:41:38,957 --> 00:41:41,043 கமாண்டரின் கருவி அதைப் பதிவு செய்திருக்கிறது. 464 00:41:41,126 --> 00:41:42,753 அதற்கு பிறகு கொஞ்ச நேரத்தில் அவர் கொல்லப்பட்டார். 465 00:41:42,836 --> 00:41:44,254 இது நடந்தது ஒரு நூற்றாண்டுக்கு முன்பா? 466 00:41:44,880 --> 00:41:47,799 அதை கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தாலும், அவர்களிடம் ஸ்பேசர்கள் இருந்திருக்கமாட்டார்களே. 467 00:41:47,883 --> 00:41:49,510 பழங்கால விண்கப்பல்களில் ஸ்பேசர்களைப் பயன்படுத்தவில்லை. 468 00:41:49,593 --> 00:41:53,722 நம்முடைய தற்போதைய விண்கப்பல்களுடன் ஒப்பிடும்போது அந்த கப்பல்கள் மிகவும் நேர்த்தி அற்றவை, 469 00:41:53,805 --> 00:41:55,599 ஜம்ப்கள் மிகவும் கடுமையானதாக இருந்தன. 470 00:41:55,682 --> 00:41:58,435 நல்லது. எனவே அனக்ரியான்கள் சில வேலை செய்யும் ஜம்ப்ஷிப்பை கைப்பற்றியிருக்கிறார்கள், 471 00:41:59,561 --> 00:42:01,647 ஆனால் தெளிவாக, அவர்கள் அவற்றைப் பயன்படுத்தவில்லை. 472 00:42:02,314 --> 00:42:04,358 விளிம்பு பிரதேசம் தொடர்பற்றுப் போனதால் தகவல்தொடர்பு இல்லை. 473 00:42:04,441 --> 00:42:08,362 அந்த தகவல்தொடர்பு துண்டிப்பு தானாக நடக்காமல் வேண்டுமென்றே செய்யப்பட்டிருந்தால்? 474 00:42:09,363 --> 00:42:12,866 நிறமாலை ஆய்வு மாபெரும் ஒளி வீச்சு ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. 475 00:42:15,577 --> 00:42:17,162 டாரிபோ - டெர்மினஸ் - ஸ்மிர்னோ க்ளிப்டல் IV 476 00:42:17,246 --> 00:42:18,497 இந்த தகவல் பரிமாற்றத்தைப் பெற்ற பிறகு, 477 00:42:18,580 --> 00:42:21,041 புற எல்லையில் உள்ள நம் பார்வையாளர்களின் அறிக்கைகளை சரிபார்த்தேன். 478 00:42:21,834 --> 00:42:24,920 இருளில் ஒளிரும், காற்றில் உதவியின்றி பறக்கும், ஆயுதங்கள் தொட முடியாத 479 00:42:25,420 --> 00:42:29,258 மந்திரவாதிகளால் வழிநடத்தப்படும் ஒரு கூட்டணி விண்மீன் மண்டலத்தின் விளிம்பில் 480 00:42:29,341 --> 00:42:30,926 இருப்பதாக வதந்திகள் இருக்கின்றன. 481 00:42:31,009 --> 00:42:33,220 திரும்பி வந்து, உறுதியளிக்கப்பட்ட புதிய யுகத்திற்கு 482 00:42:33,303 --> 00:42:36,932 தனது மக்களை வழிநடத்தப்போகும் ஒரு விண்மீன் மண்டல ஆவி பற்றி அவர்கள் பேசுகிறார்கள். 483 00:42:37,015 --> 00:42:42,020 செல்டன். எனவே அவருடைய ஃபவுண்டேஷன் ஒருபோதும் கலையாமல் செழித்து வளர்ந்தது என்று சொல்கிறாயா? 484 00:42:42,104 --> 00:42:44,481 நாம் அவர்களை ஒருபோதும் போக விட்டிருக்கக் கூடாது. 485 00:42:45,107 --> 00:42:47,526 பேரரசு மட்டுமே விண்மீன் மண்டலத்துக்கு கட்டளையிடும். 486 00:42:48,235 --> 00:42:49,862 அவர்களை கொல். இப்போதே. 487 00:42:50,445 --> 00:42:52,573 இப்போது வேண்டாம், பேரரசே. 488 00:42:52,656 --> 00:42:57,119 இதை எங்களிடம் கொண்டு வந்துவிட்டு, பிறகு எதுவும் செய்ய வேண்டாம் என்கிறாயா? 489 00:42:57,202 --> 00:43:00,706 ஆம். தாக்கங்கள் விசாரணையை கோருகின்றன. 490 00:43:00,789 --> 00:43:04,501 ஆனால் நிரூபிக்கப்படாத வதந்தியின் அடிப்படையில் ஒரு போரை நடத்துவது எனக்கு நல்லதாகத் தெரியவில்லை. 491 00:43:04,585 --> 00:43:09,798 அனக்ரியானையும் தெஸ்பிஸையும் தாக்கியப் பிறகு கற்ற பாடங்களை நான் மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லை. 492 00:43:10,382 --> 00:43:13,260 அவள் சொல்வது சரிதான். அவர்களின் செல்வாக்கு எவ்வளவு தூரம் பரவியிருக்கிறது என்று 493 00:43:13,343 --> 00:43:16,430 நாம் தீர்மானிக்கும் அதே நேரம் ஃபவுண்டேஷன் அழிந்தது போல நடிக்க அனுமதிப்போம். 494 00:43:16,513 --> 00:43:19,349 ஃபவுண்டேஷனின் செல்வாக்கு சிலரிடம் மட்டும் இருக்கிறதா, 495 00:43:20,851 --> 00:43:22,769 அல்லது கவலைப்படும் அளவுக்கு பெரியதா? 496 00:43:24,271 --> 00:43:26,982 நம்மை சுற்றிவளைத்ததாகத் தெரிகிறது, இல்லையா? 497 00:43:27,900 --> 00:43:30,652 மந்திரவாதிகள், தேவதைகள், 498 00:43:32,321 --> 00:43:34,239 தற்காலிக மணமகள்கள். 499 00:43:34,323 --> 00:43:38,452 எல்லோரும் ட்ரான்டோரை அழிக்க முயற்சிக்கிறார்கள். 500 00:43:40,996 --> 00:43:43,165 எல்லாவற்றையும் கட்டுக்குள் கொண்டு வா, சகோதரா. 501 00:43:53,759 --> 00:43:55,886 நான் யார் என்பதை நீ கண்டுபிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி, 502 00:43:55,969 --> 00:43:57,804 அதனால் நான் கவிதை வடிவில் பேசுவதை நிறுத்தலாம். 503 00:43:58,472 --> 00:44:02,184 அது எழுதுவதற்கு அழகாக இருக்கிறது, ஆனால் பேசுவதற்கு மிகவும் நன்றாக இல்லை. 504 00:44:02,267 --> 00:44:06,104 நீ காலே இல்லைதானே? நீ எந்த அளவுக்கு யாணாவாக இருந்தாயோ அதைவிட அதிகமாக. 505 00:44:07,314 --> 00:44:12,903 உன்னிடம் இருவரின் தன்மைகளும் இருக்கிறது, ஆனால் நீ வேறு ஏதோ. 506 00:44:14,655 --> 00:44:15,822 ஏதோ புதியது. 507 00:44:16,657 --> 00:44:17,658 ஏதோ புதியது. 508 00:44:19,535 --> 00:44:20,619 அதைச் சொல். 509 00:44:22,871 --> 00:44:23,997 நீதான் ரேடியண்டா? 510 00:44:24,873 --> 00:44:26,208 எப்படி அந்த முடிவுக்கு வந்தாய் என்று சொல். 511 00:44:26,291 --> 00:44:28,961 பிரைம் ரேடியண்ட்டில் யாணாவின் கணிதம் இருக்கிறது, 512 00:44:29,044 --> 00:44:31,338 காலேவுடையதும்தான், நிச்சயமாக, அளவாக. 513 00:44:31,421 --> 00:44:35,467 இது புதிய தரவுகளை எடுத்துக்கொள்ளும் மாறக்கூடிய, முன்கணிக்கக்கூடிய 514 00:44:35,551 --> 00:44:36,552 நான்கு பரிமாண மாதிரி. 515 00:44:36,635 --> 00:44:41,431 அது கற்றுக்கொள்கிறது, ஆனால் அது உயிர் பெறுவதோ அல்லது 516 00:44:41,515 --> 00:44:43,809 அந்த இரு பெண்களின் நினைவுகளைப் பெறுவதோ மாறுபட்டது. 517 00:44:43,892 --> 00:44:48,814 மாதிரி நோக்கம் சார்ந்து நடந்துகொள்ளும் திறனை வளர்த்துக்கொண்டால்... 518 00:44:48,897 --> 00:44:51,567 இல்லை, அதைச் செய்ய முடியாது, நான் வடிவமைத்த பண்புகளின் அடிப்படையில் முடியாது. 519 00:44:51,650 --> 00:44:54,111 ஆனால் நீ மட்டும் வடிவமைப்பாளர் இல்லை. 520 00:44:54,194 --> 00:44:57,489 நீ சொன்னது போல, காலேவும் யாணாவும் பங்களித்தார்கள். 521 00:44:57,573 --> 00:44:59,658 உன் பணி எப்போதும் முழுமையடையாமல் இருந்தது. 522 00:45:00,450 --> 00:45:02,786 ஒருவேளை நான் அதன் நிறைவாக இருக்கலாம். 523 00:45:06,415 --> 00:45:09,710 நீதான் பிரைம் ரேடியண்ட் என்றால், உன் இலக்கு என்ன? 524 00:45:09,793 --> 00:45:12,796 மனிதகுலத்தின் தலைவிதியில் எனக்கு தனி ஆர்வம் உண்டு. 525 00:45:13,630 --> 00:45:15,174 சரி, அது கவலை அளிக்கிறது. 526 00:45:16,133 --> 00:45:19,553 நாம் உயிர் பிழைப்பதில் உனக்கு ஒரு தனி ஆர்வம் இருப்பதாக நீ சொல்லியிருக்கலாம். 527 00:45:19,636 --> 00:45:21,430 அது ஒன்றுதான் இல்லையா? 528 00:45:21,513 --> 00:45:23,682 இல்லை. நீ அதை தெரிந்துகொள்ள வேண்டும். 529 00:45:24,183 --> 00:45:28,729 படைப்பாளியும் அவனுடைய படைப்பும் ஒரு முட்டுக்கட்டையை அடைந்துவிட்டது. 530 00:45:30,647 --> 00:45:32,399 நீ செல்ல வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். 531 00:45:32,482 --> 00:45:34,276 அப்போது நான் தப்பிக்க உதவுவாயா? 532 00:45:34,359 --> 00:45:37,905 என்னால் முடியாது. உன்னை சிறை வைத்தவள் நான் அல்ல. 533 00:45:38,405 --> 00:45:41,742 இந்த பம்மாத்தின் பயன் என்ன? 534 00:45:42,242 --> 00:45:47,915 உன் மனம் பாதிக்கப்பட்டுவிட்டது, ஹேரி. நீண்ட நாட்களாக சேதமடைந்திருக்கிறது. 535 00:45:47,998 --> 00:45:50,792 அதை மீண்டும் சரிசெய்ய நான் உனக்கு உதவ முயற்சிக்கிறேன். 536 00:45:51,502 --> 00:45:54,296 நீ வெளியேற விரும்பினால், யோசி. 537 00:45:55,881 --> 00:45:57,341 என்னால் முடியாது. நான்... 538 00:45:59,635 --> 00:46:03,180 நான் இப்போது நான்கு பரிமாணங்களில் அதை அணுகவில்லை. 539 00:46:03,805 --> 00:46:07,601 எனவே, சிறுவன் என்ன செய்ய வேண்டும்? 540 00:46:09,853 --> 00:46:13,023 3D பொருள். 2D நிழல். 541 00:46:14,441 --> 00:46:16,193 பரிமாணங்களைக் குறைத்தல். 542 00:46:17,611 --> 00:46:21,532 தட்டையாக்குதல், அதை விரித்தல். 543 00:46:40,342 --> 00:46:45,264 வாழ்த்துக்கள். நீ அதைச் செய்தவுடன், அடுத்த நடவடிக்கைகள் பற்றி பேசலாம். 544 00:46:48,809 --> 00:46:52,187 ஊனாவின் உலகில் நீ என்னைச் சந்திக்க முடிந்தால், நான் இன்னும் விளக்குகிறேன். 545 00:46:56,733 --> 00:46:59,736 முயற்சி? நான் வருத்தப்பட மாட்டேன்? 546 00:46:59,820 --> 00:47:02,406 உன்னை நீயே பாராட்டுவாய். 547 00:47:29,057 --> 00:47:30,517 ச்சே! அது நல்லதல்ல. 548 00:47:31,185 --> 00:47:32,728 பெக்கர் உடைந்ததை தானாக சரிசெய்துகொள்ள முடிந்தது, 549 00:47:32,811 --> 00:47:35,022 ஆனால் பறப்பதில் ஏதோ தவறு இருக்கிறது. 550 00:47:35,105 --> 00:47:37,733 -கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் ஆகும்? -தெரியாது. எல்லாம் பைனரி குறியீடுகள். 551 00:47:37,816 --> 00:47:39,484 ஆப்கோட் மூலம் கண்டுபிடிக்க பல மாதங்கள் ஆகலாம். 552 00:47:39,568 --> 00:47:40,569 நமக்கு சில மணிநேரம் கூட இல்லை. 553 00:47:44,156 --> 00:47:45,616 நீங்கள் அவரை வெளியேற்ற வேண்டும், கேல். 554 00:47:45,699 --> 00:47:47,659 -இல்லை. -அவர் ஒரு டிஜிட்டல் பேய். 555 00:47:47,743 --> 00:47:49,953 அவரை வெளியேவிட்டால், அவர் சில நொடிகளில் தவறைக் கண்டுபிடிக்கலாம். 556 00:47:50,037 --> 00:47:52,497 என்னால் முடியாது. நானும் ஹேரியும் நல்ல உறவில் இருந்தபோது பிரியவில்லை. 557 00:47:52,581 --> 00:47:53,749 அது மிகவும் ஆபத்தானது. 558 00:47:53,832 --> 00:47:57,002 நாம் எங்கே இருக்கிறோம் என்று பாருங்கள். சின்னாக்ஸில் இருந்து வெளியேற நமக்கு ஒரே வாய்ப்பு அவர்தான். 559 00:47:57,085 --> 00:47:59,505 நாம் இறந்துவிட்டால் நம்மால் திட்டத்துக்கு என்ன பயன்? 560 00:47:59,588 --> 00:48:01,465 கேல் டோர்னிக்! 561 00:48:08,222 --> 00:48:11,225 நீயும் நானும் கணக்குப் போடும் நேரம் இது. 562 00:49:14,079 --> 00:49:16,081 வசனத் தமிழாக்கம் அருண்குமார்