1 00:01:07,650 --> 00:01:11,530 கார்னிவல் ரோ 2 00:01:33,760 --> 00:01:35,880 ரோவை எரி! 3 00:01:46,730 --> 00:01:48,880 நாம் முக்கிய பிரச்சனையை உருவாக்கிடோம். 4 00:01:49,080 --> 00:01:50,610 அதுதான் ஐடியா. 5 00:01:51,230 --> 00:01:52,400 இன்னும் தூண்டனும். 6 00:01:53,480 --> 00:01:54,690 ஏன் இங்கு கூட்டி வந்த? 7 00:01:55,900 --> 00:01:57,150 போய்ப் பார்க்கலாம். 8 00:02:10,790 --> 00:02:14,590 நான் எப்படி விட்டேன்? ரொம்ப நாளா நம்மை முட்டாளாக்கி இருக்காங்க. 9 00:02:22,260 --> 00:02:23,850 வின்யெட், நாம் போகணும். 10 00:02:30,150 --> 00:02:31,960 ஃபைலோ. ஃபைலோ, திரும்ப வா. 11 00:02:32,160 --> 00:02:35,340 திட்டப்படி நடங்க. அத கொல்ல ஒரே ஒரு வாய்ப்புதான் இருக்கு. 12 00:02:35,540 --> 00:02:38,260 ரோ ஒரு திசை திருப்பம். பாராளுமன்றத்த அழிப்பாங்க. 13 00:02:38,460 --> 00:02:41,100 பாராளுமன்றத்த விடு! நியூ டான விடு! 14 00:02:41,300 --> 00:02:44,600 நான் கவலைப் படறது டூர்மலின் பற்றி. ஸ்பராஸ் அவளை பிடிப்பாங்க. 15 00:02:44,800 --> 00:02:46,870 அவளுக்குத் தெரியும். ஒப்புகிட்டா. 16 00:02:47,450 --> 00:02:48,790 அது நிறுத்தப் படணும். 17 00:02:49,330 --> 00:02:53,170 அவளுக்கு மக்கள் மேல அக்கறை. உனக்கு தெரியும். 18 00:02:53,590 --> 00:02:57,660 அதான் அவளை முதல் இடத்துல நிக்க சொன்னே. இல்லையா? 19 00:02:57,860 --> 00:02:59,340 - இல்லையா? - நீ சொல்றது சரி. 20 00:03:00,680 --> 00:03:02,470 அவ ஆபத்துக்கு நான்தா காரணம். 21 00:03:03,510 --> 00:03:06,310 சாரி. நான் என்ன செய்யணும்? 22 00:03:14,230 --> 00:03:15,230 டூர்மலின். 23 00:03:19,490 --> 00:03:20,490 டூர்மலின். 24 00:03:23,530 --> 00:03:25,120 ஃபைலோ சரிதான். அவர் போகணும். 25 00:03:26,240 --> 00:03:27,330 ஆமா, ஆனா... 26 00:03:28,330 --> 00:03:30,330 திட்டம் அவர் இல்லாமையும் நடக்கும். 27 00:03:31,420 --> 00:03:32,710 துப்பாக்கி சூட்டில, 28 00:03:34,710 --> 00:03:37,250 மெஷின் கன் அரக்கர்களை தாக்கும். 29 00:03:38,920 --> 00:03:40,340 - நீ தான் போகணும். - சரி. 30 00:03:41,220 --> 00:03:44,350 ஆமா, உன்னை ஸ்பராஸ் கூட தனியா சண்டை போட விடமாட்டேன். 31 00:03:45,260 --> 00:03:47,060 நீ என் பாதுகாப்பாளர் இல்லே. 32 00:03:48,640 --> 00:03:50,630 நம்மிடையே எதுவும் இல்லே. 33 00:03:50,830 --> 00:03:55,190 ஆமா, தெரியும், நீயும் வின்யெட்டும். நான்தான் இங்கேயே இருக்கேன். 34 00:03:55,940 --> 00:03:59,090 நீ காயப்பட்டு மற்றாக்கா மாறினா, நான் என்ன செய்யறது? 35 00:03:59,290 --> 00:04:00,320 நீ என்னை நிறுத்து. 36 00:04:00,780 --> 00:04:02,150 கடந்த முறை செய்தா மாதிரி. 37 00:04:02,530 --> 00:04:04,620 2 அரக்கர் கூட சண்டை போட முடியாது. 38 00:04:07,580 --> 00:04:09,120 என்னை அப்படியா பார்க்கறே? 39 00:04:10,750 --> 00:04:12,580 நீ இல்லாமலே பாதுகாப்பா இருப்பேன். 40 00:04:16,290 --> 00:04:19,000 நான் சொன்னது புரியுதில்லே? போ! 41 00:04:21,590 --> 00:04:22,590 போ! 42 00:04:47,950 --> 00:04:50,660 கனவான்களை, இது எதிர்பாராத ஆச்சர்யம். 43 00:04:51,450 --> 00:04:55,190 ஆனா பர்க் குடிமகளான இமோஜென் ஸ்பர்ன்ரோஸால, 44 00:04:55,390 --> 00:04:58,570 எங்க முழு அரசும் இங்கே வர நேர்ந்தது. 45 00:04:58,770 --> 00:05:01,490 நிகழ்ச்சி ஆரம்பிக்க தாமதமாகும்ன்னு நினைக்கிறேன். 46 00:05:01,690 --> 00:05:05,790 ஏன்னா நகரம் முழுவதும் எம்பிக்கள் வரும் வழிகளில் கூச்சல், குழப்பம். 47 00:05:05,980 --> 00:05:08,620 அதிக பட்ச பாதுகாப்பு இருப்பது புரியுது. 48 00:05:08,820 --> 00:05:11,750 திரு. மில்வொர்த்தி, உங்க அரசு எங்க எதிரி பேசுவதை கேட்க 49 00:05:11,950 --> 00:05:14,060 கூடியிருப்பதற்காக பேக்ட் கவலைப் படணுமா? 50 00:05:14,600 --> 00:05:17,770 உறுதியா சொல்றேன், தூதரே, இது வெறும் சட்ட நெறிமுறைதான். 51 00:05:18,360 --> 00:05:21,050 தந்திரசாலிங்க. உங்க சட்டத்தையே எதிரா பயன்படுத்தறாங்க. 52 00:05:21,250 --> 00:05:22,230 அமைதி. 53 00:05:22,900 --> 00:05:25,050 நியூ டான் முடிவுற்றவுடன், 54 00:05:25,250 --> 00:05:28,740 நீங்க, கண்டிப்பா, போகலாம். இதான் வழி, ப்ளீஸ். 55 00:05:30,530 --> 00:05:32,270 மன்னியுங்க, திரு. மில்வொர்த்தி. 56 00:05:32,470 --> 00:05:35,730 அப்போ, நியூ டான் பேசறப்ப நாம வெளில காத்திருக்கணுமா? 57 00:05:35,930 --> 00:05:38,900 அங்க உட்கார்ந்து வெந்த புண்ல வேலைப் பாய்ச்ச விடமாட்டேன் 58 00:05:39,100 --> 00:05:40,400 தூதரே, நான் ஒருவேளை, 59 00:05:40,600 --> 00:05:43,610 நியூ டான் தீவிரவாதிங்க எங்க கூட்டாளிகிட்டே என்ன பொய் 60 00:05:43,810 --> 00:05:46,470 சொல்ல திட்டம் போட்டு இருக்காங்கன்னு கேட்கணும். 61 00:05:47,010 --> 00:05:48,950 எப்படி உண்மைய நாங்க எதிர்கொள்றது? 62 00:05:49,150 --> 00:05:51,410 மேஜர் வீர் சொல்றது சரி. கசப்பா இருந்தாலும், 63 00:05:51,610 --> 00:05:54,850 - நாம கண்டிப்பா அங்கே இருக்கணும். - அப்படியா. சரி... 64 00:05:56,100 --> 00:05:58,380 நீங்க கேட்டபடி உறுப்பினர்களை எச்சரிக்கிறேன். 65 00:05:58,580 --> 00:06:00,690 உங்க சார்பா நான் பேசறேன். 66 00:06:03,400 --> 00:06:05,570 இடையிலே, பிளீஸ் 67 00:06:06,240 --> 00:06:08,740 உங்களால் முடிந்தவரை வசதியா இருங்க. 68 00:06:14,540 --> 00:06:18,000 சூழ்நிலை அனுமதிக்கும் வரை. 69 00:06:22,880 --> 00:06:26,550 இவர் மேதகு பேக்ட் தூதுவர். 70 00:06:27,670 --> 00:06:29,430 முதலாளி முட்டாளாகப் பழகுவது. 71 00:06:29,970 --> 00:06:31,800 ராஜாவோட உறவினர் தான். 72 00:06:32,550 --> 00:06:36,350 அழுகற இடத்துல எப்படி இவ்வளவு நேர்த்தியா இருக்காங்க தெரியலே. 73 00:06:40,980 --> 00:06:42,940 அனுதாபத்த எதிர்பார்க்காதே. 74 00:06:43,610 --> 00:06:45,530 இரண்டாம் முறை ஏமாத்த முடியாது. 75 00:06:46,070 --> 00:06:47,900 நீ அவர் கொம்பை எடுத்துட்டே! 76 00:06:50,070 --> 00:06:52,600 ஒடுக்கப்பட்டவங்களுக்காக சண்டை போடறதா நல்லா 77 00:06:52,800 --> 00:06:54,490 பேசறே, ஆனா கொம்பை உடைக்கிறே? 78 00:06:57,200 --> 00:06:58,500 உன் உரை. 79 00:07:08,050 --> 00:07:09,930 அக்ரேயஸ துன்புறுத்துவியா? 80 00:07:11,680 --> 00:07:12,890 செய்யக் கூடாது. 81 00:07:35,410 --> 00:07:37,120 அவங்க என்ன செய்திருக்காங்க பாரு. 82 00:07:39,290 --> 00:07:40,620 அவன் நம் எதிரி. 83 00:07:47,340 --> 00:07:50,830 நேற்று இரவு நமது தோழர்கள் செய்த துணிச்சலான வேலைக்கு நன்றி, 84 00:07:51,020 --> 00:07:52,370 கும்பல் வரும். 85 00:07:52,570 --> 00:07:54,700 ஒரு சின்ன யோசனை சொல்லட்டுமா. 86 00:07:54,900 --> 00:07:57,220 அவங்களை ஸ்பராஸ்க்கு பரிமாறுங்க! 87 00:08:00,640 --> 00:08:04,480 - துரதிஷ்டவசமா, அவர் சண்டை எங்கேயோ. - என்ன? 88 00:08:06,270 --> 00:08:08,130 ஸ்பராஸ் ரோவுக்கு வரலையா? 89 00:08:08,330 --> 00:08:10,180 ஆமா, இல்லே. 90 00:08:10,380 --> 00:08:11,320 கடவுளே. 91 00:08:12,110 --> 00:08:14,930 அவங்க இல்லாம தான் போராடுவோம்ன்னு சொல்லிருக்கலாமே. 92 00:08:15,130 --> 00:08:16,990 நமக்கு தேவையானது இருக்கு, தோழரே. 93 00:08:17,490 --> 00:08:19,480 ஆயுதங்கள் கைவசம் இருக்கு, 94 00:08:19,680 --> 00:08:21,520 நெஞ்சில துணிவிருக்கு, 95 00:08:21,720 --> 00:08:24,460 பர்க்கின் கவனம் இருக்கு. 96 00:08:25,630 --> 00:08:26,920 இப்போ என்ன நடக்கும்? 97 00:08:29,880 --> 00:08:32,620 அந்த எதிர்ப்பு சீக்கிரமே போலீஸ மிஞ்சிடும் 98 00:08:32,820 --> 00:08:34,930 ரோவுகுள்ள புயல் அடிக்கும். 99 00:08:36,970 --> 00:08:40,140 நாம எப்படி அதை நிறுத்துவோம்? அவங்க பலபேர் இருக்காங்க. 100 00:08:42,180 --> 00:08:44,340 அவங்கள நாம நிறுத்த வேண்டாம். 101 00:08:44,540 --> 00:08:45,980 அவங்கள உள்ளே விடுவோம். 102 00:08:47,150 --> 00:08:49,520 எந்த எதிர்ப்பும் வேண்டாம். 103 00:08:50,400 --> 00:08:52,570 இங்க வரை வரட்டும். 104 00:08:53,320 --> 00:08:55,820 பிறகு நாம சுட்டு எல்லோரையும் கொல்லலாம். 105 00:08:57,700 --> 00:09:00,620 அவங்க இவ்வளோ தூரம் வந்தா, ரோவை கிழிச்சுடுவாங்க. 106 00:09:01,620 --> 00:09:05,570 நாம் நம்ம எதிரியை தோற்கடிக்க விரும்பினால், நாம பெரிய தியாகத்துக்கு 107 00:09:05,770 --> 00:09:08,380 தயாரா இருக்கணும். 108 00:09:08,920 --> 00:09:13,220 கேளு, இது ஓபரான் சதுக்கத்தில் நல்லா வேலை செய்யும். 109 00:09:14,380 --> 00:09:16,260 உங்க திட்டம், நீங்க சொன்ன மாதிரி. 110 00:09:16,970 --> 00:09:20,350 அங்கே ஒளிய நிறைய இடங்கள் இருக்கு, மறைஞ்சு நின்று சுடலாம். 111 00:09:20,930 --> 00:09:23,060 எல்லா பக்கமும் அவங்கள தாக்கலாம். 112 00:09:24,350 --> 00:09:27,400 கும்பல் அந்த திசையில நகர்ந்தா மட்டுமே. 113 00:09:28,150 --> 00:09:30,510 வெளிய இருக்கறவங்க உங்களைத் தேடலை. 114 00:09:30,710 --> 00:09:33,530 அவங்க நண்பர்களை தீயால கொன்னவங்களை தேடறாங்க. 115 00:09:35,360 --> 00:09:36,820 போ, சிஸ்கா. 116 00:09:38,910 --> 00:09:40,990 நீங்க சொன்ன மாதிரியே வருவாங்க. 117 00:09:41,830 --> 00:09:43,500 அப்போ நான் அங்கே போறேன். 118 00:09:44,370 --> 00:09:47,000 என்னை துரத்திட்டே உங்க பொறிக்குள்ள வரட்டும். 119 00:09:48,540 --> 00:09:52,170 இந்த திட்டத்தில, முழு வெற்றியும் உன்னை நம்பி தான் இருக்கு. 120 00:09:52,750 --> 00:09:55,840 நீ தோல்வியடைந்தா, இல்லே அவங்க உன்னை பிடிச்சிட்டா... 121 00:09:57,180 --> 00:09:58,760 அவங்க என்னையும் தேடுவாங்க. 122 00:10:04,310 --> 00:10:05,430 நான் அவ கூட போறேன். 123 00:10:07,730 --> 00:10:09,940 நாங்க அவங்கள உங்ககிட்டே கொண்டு வரோம். 124 00:10:33,090 --> 00:10:34,550 எங்கே போறே, கிரிட்ச்? 125 00:10:48,600 --> 00:10:49,810 - இல்ல. - இரு! 126 00:10:50,270 --> 00:10:51,190 இரு! 127 00:10:54,320 --> 00:10:56,360 பெர்விக்க பார்த்தா ஹெலோ சொல்லு. 128 00:10:57,440 --> 00:10:58,600 இவனை மேலே கொண்டு வாங்க. 129 00:10:58,800 --> 00:11:00,740 ஆரம்பியுங்க! மேலே தூக்குங்க. 130 00:11:03,030 --> 00:11:04,690 தூக்குங்க. செய்யுங்க. 131 00:11:04,880 --> 00:11:07,080 உன் நேரம் வந்துடுச்சு, இன்ஸ்பெக்டர்! 132 00:11:12,580 --> 00:11:15,210 இறுதி நேரம் வந்தாச்சு. 133 00:11:45,370 --> 00:11:48,020 நான் செய்யறேன். அக்ரேயஸ்க்காக. 134 00:11:48,220 --> 00:11:51,540 உரைய ஒவ்வொரு வார்த்தையா படிக்கிறேன், ஆனா இத எழுதினது யாரு? 135 00:11:51,920 --> 00:11:55,650 இரவும் பகலும் உழைக்கிற சிறந்த தூதரக மூளைகள். 136 00:11:55,850 --> 00:11:58,740 பர்க் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதைப் பற்றி தெரியலே. 137 00:11:58,940 --> 00:12:00,490 அதற்கு சம்பிரதாயம் தேவை. 138 00:12:00,690 --> 00:12:04,290 அமைதி உடன்படிக்கையை படிக்கும் முன் வெளியே தூக்கி எறிஞ்சுடுவாங்க. 139 00:12:04,490 --> 00:12:07,580 உனக்கே தெரியும். தேவைன்னா உன் வார்த்தைகளை சேர்த்துக்க. 140 00:12:07,780 --> 00:12:09,270 என் சொந்த வார்த்தையா? 141 00:12:12,310 --> 00:12:14,100 வாழ்வு, சாவுக்கான விஷயம். 142 00:12:30,410 --> 00:12:33,480 நீ தூதர் கோரிக்கையை மறுக்க முடியும். 143 00:12:33,680 --> 00:12:35,530 நியூ டான் பொருட்படுத்தாது. 144 00:12:35,730 --> 00:12:38,360 அப்போ வெளிநாட்டு அலுவலகம் தவறுன்னு சொல்லாது? 145 00:12:38,560 --> 00:12:42,370 இராஜதந்திர நெறிமுறைய விடு. இந்த அழுகல் வியாபாரத்தை வேகப்படுத்தினா, 146 00:12:42,570 --> 00:12:46,140 பேக்டும் நியூடானும் ஒருத்தர ஒருத்தர் பார்த்துகிட்டே செத்துடுவாங்க. 147 00:12:56,190 --> 00:12:57,400 இதான் நேரம். 148 00:12:59,270 --> 00:13:02,780 உன் உரைக்காக பாராளுமன்றம் காத்துகிட்டு இருக்கு. 149 00:13:11,580 --> 00:13:12,910 சீக்கிரமா தண்ணீர் கொண்டா. 150 00:13:15,210 --> 00:13:16,370 நீ நல்லா இருக்கியா? 151 00:13:17,790 --> 00:13:20,380 சீக்கிரம், சீக்கிரம், தண்ணி கொண்டு வா! 152 00:13:21,960 --> 00:13:23,570 மிஸ்... மிஸ் ஸ்பர்ன்ரோஸ். 153 00:13:23,770 --> 00:13:25,830 பயங்கரமா ஏதோ நடக்கப் போது. 154 00:13:26,030 --> 00:13:26,830 என்ன சொல்றே? 155 00:13:27,030 --> 00:13:30,160 காஸ்டர், பேக்ட் தூதரை ஏதோ வித்யாசமா பாக்கறான். 156 00:13:30,360 --> 00:13:32,680 அவங்க ஒண்ணுன்னு நினைக்கிறேன். நியூ டான். 157 00:13:34,560 --> 00:13:36,520 அந்த மேஜர் வீர நான் நம்பலே... 158 00:13:40,320 --> 00:13:41,980 ஓ, ரொம்ப சங்கடமா போச்சு. 159 00:13:44,740 --> 00:13:46,260 இமோஜெனுக்காக எங்களை மன்னியுங்க. 160 00:13:46,460 --> 00:13:49,100 சிரமமான நேரங்கள்ள உடம்பு சரியில்லாம போயிடுது. 161 00:13:49,300 --> 00:13:53,020 அது பரவாயில்லை. அவங்க சரியாக நேரம் கொடுக்கலாம். 162 00:13:53,220 --> 00:13:56,000 அது தேவையில்லை. நாங்க தயாரா இருக்கோம். 163 00:13:59,000 --> 00:14:03,960 கிரிட்ச்ச கொல்லு! கொல்லு கிரிட்ச்ச! 164 00:14:24,730 --> 00:14:25,820 இதுதான் நேரம். 165 00:14:36,830 --> 00:14:39,110 என் வாழ்க்கைய தியேட்டர்ல கழிச்சேன், 166 00:14:39,310 --> 00:14:40,730 ஆனா நீங்க பெரிய நடிகர். 167 00:14:40,930 --> 00:14:44,090 என்னை முழுசா முட்டாளாக்கிட்டாங்க. 168 00:14:46,210 --> 00:14:48,580 என்ன சொல்ல வரீங்க, திரு. மில்வொர்த்தி? 169 00:14:48,780 --> 00:14:53,540 "இயற்கைக்கு ஒரு பயமுறுத்தல். தாக்கப்பட்ட ஒரு விவசாயியின் பகல் கனவு." 170 00:14:53,740 --> 00:14:55,600 அப்படியா அவர்களை கூப்பிடுவீங்க? 171 00:14:56,930 --> 00:15:00,230 ஆமா, நியூ டான். 172 00:15:06,150 --> 00:15:08,150 நீ எவ்வளோ நாளா அங்க வேலை செய்றே? 173 00:15:22,880 --> 00:15:26,300 பேக்ட் முடிஞ்சது, திரு. மில்வொர்த்தி. எல்லோருக்கும் தெரியும். 174 00:15:27,710 --> 00:15:31,200 ஆனா என் அரசாங்கம் அமைதிக்கு முறையீடு செய்ய 175 00:15:31,400 --> 00:15:32,760 கடைசி மனிதன் வரை போராடும். 176 00:15:33,300 --> 00:15:36,350 போரில் இழந்தால், இன்று, இங்கே நீ என்ன செய்கிறாய்? 177 00:15:37,350 --> 00:15:39,960 ஏன்னா நான் ஒரு தேசபக்தன் சார். 178 00:15:40,160 --> 00:15:43,710 ஏன்னா என் நாடு அழிவதை 179 00:15:43,910 --> 00:15:45,900 நான் பார்க்க விரும்பவில்லை. 180 00:15:47,900 --> 00:15:50,650 சமாதான உடன்படிக்கைக்கு ஆதரவா பேசப் போறேன். 181 00:15:51,910 --> 00:15:55,100 உன் தூதர் துரோகம்ன்னு சொல்லி உன்னை தூக்குல போட்டுடுவார். 182 00:15:55,300 --> 00:15:59,330 அப்போ நான் கொள்கையுடனே செத்துப் போவேன். உங்களுக்குப் புரியும். 183 00:16:00,790 --> 00:16:03,630 நீங்க ஃபேவின் பாதுகாவலர், திரு. மில்வொர்த்தி. 184 00:16:04,080 --> 00:16:05,460 எப்போதுமே. 185 00:16:05,880 --> 00:16:08,170 - நல்லது... - நீங்க 186 00:16:09,170 --> 00:16:13,470 ஒரு அரிய இனம், திரு. மில்வொர்த்தி. கண்ணியமான மனித இனம். 187 00:16:14,800 --> 00:16:18,250 வேறொரு உலகத்தில், வேறொரு நேரமா இருந்தா, நாம நண்பர்களாக இருக்கலாம். 188 00:16:18,450 --> 00:16:22,630 ஆனா, ஆமா, நான் நியூ டானோட வேலை செய்யறேன், 189 00:16:22,830 --> 00:16:25,400 அமைதிக்காக நான் எதை வேணா பணயம் வைக்க தயார். 190 00:16:26,400 --> 00:16:28,650 அப்போ நீங்க எனக்கு ஆதரவா இருப்பீங்களா 191 00:16:29,610 --> 00:16:30,740 இல்லே எதிராவா? 192 00:17:28,290 --> 00:17:31,800 கிரிட்ச் கொல்லு! கிரிட்ச கொல்லுங்க! 193 00:18:11,540 --> 00:18:12,460 சார்ஜெண்ட். 194 00:18:13,670 --> 00:18:14,710 கான்ஸ்டபிள். 195 00:18:20,350 --> 00:18:22,600 இது ரொம்ப தூரத்துக்கு போகுது, தாட்ச். 196 00:18:25,140 --> 00:18:28,310 நீ இதை செய்தா, கணக்குல வரும். 197 00:18:32,440 --> 00:18:34,650 இதுதான் கணக்கு, சார்ஜெண்ட். 198 00:18:36,570 --> 00:18:39,660 நீ யாரு, அவங்க யாருங்கறத மறந்துடாதே. 199 00:18:46,250 --> 00:18:48,080 பாஸ், நாங்க என்ன செய்யணும்? 200 00:18:50,540 --> 00:18:51,580 சார்ஜெண்ட்? 201 00:19:02,010 --> 00:19:03,350 கதவைத் திறங்க! 202 00:19:33,790 --> 00:19:35,530 வாங்க! 203 00:19:35,730 --> 00:19:39,320 தாக்குங்க! வாங்க! 204 00:19:39,520 --> 00:19:40,930 தாக்குங்க! 205 00:19:55,770 --> 00:19:58,720 நகரு! வழி விட்டுத் தொலை! 206 00:19:58,920 --> 00:20:00,570 ஹேய்! வா இங்கே! 207 00:20:03,110 --> 00:20:04,410 வா இங்கே! 208 00:20:06,990 --> 00:20:08,480 தந்திரக்கார கிரிட்ச்சே, 209 00:20:08,680 --> 00:20:10,980 உனக்கு என்ன தகுதியோ அதான் கிடைக்கும்! 210 00:20:11,180 --> 00:20:12,790 அந்த இறகுகளை பிய்த்தெடுங்க! 211 00:20:16,750 --> 00:20:17,920 அடக் கடவுளே. 212 00:20:21,840 --> 00:20:23,540 அந்த இறகுகளை வெட்டி எடு! 213 00:20:23,730 --> 00:20:26,410 ஹே! ஹி, வழிய விடு! முட்டாளுங்க! 214 00:20:26,610 --> 00:20:28,260 அவங்க இறகுகளை வெட்டி எடுங்க! 215 00:20:30,680 --> 00:20:31,680 கடவுளே! 216 00:20:32,190 --> 00:20:33,130 நில்லு! 217 00:20:33,330 --> 00:20:35,940 வழிய விடுங்க! அரசாங்க வேலை! 218 00:20:44,160 --> 00:20:45,700 அரசாங்க வேலையா! 219 00:20:47,780 --> 00:20:48,950 நீ என்ன முட்டாளா? 220 00:20:50,660 --> 00:20:52,870 அவை தவறா திசை பார்க்குது. 221 00:20:54,670 --> 00:20:56,130 ஸ்பராஸ் உள்ளே வந்துட்டாங்க. 222 00:20:58,590 --> 00:20:59,590 சாதாரணமா இருங்க. 223 00:21:01,130 --> 00:21:02,800 - அலார ஒலி! - வேண்டாம்! 224 00:21:05,130 --> 00:21:06,840 அப்படி செய்யவே கூடாது. 225 00:21:08,810 --> 00:21:10,180 ரன்யன் மில்வொர்த்தி எங்கே? 226 00:21:20,940 --> 00:21:22,400 கொம்புகளை உடைங்க! 227 00:21:25,910 --> 00:21:27,530 கையை அசைக்காம பிடிச்சுக்கோ! 228 00:21:51,560 --> 00:21:52,810 வாங்க! 229 00:21:56,640 --> 00:21:57,730 வாங்க! 230 00:22:03,530 --> 00:22:05,280 அவங்கள கண்டுபிடிச்சு எரிங்க! 231 00:22:07,780 --> 00:22:09,570 இங்கேதான் இருப்பாங்க. 232 00:22:10,830 --> 00:22:13,730 இரு. இன்னும் கொஞ்ச பேர் வரட்டும். 233 00:22:13,930 --> 00:22:16,160 அந்த தீவட்டிய கொடு! 234 00:22:17,330 --> 00:22:21,750 - ஆமா. எரிங்க. - அவங்க இங்கதான் எங்கயோ இருப்பாங்க. 235 00:22:24,300 --> 00:22:25,880 எரிங்க! 236 00:22:26,420 --> 00:22:28,510 எரிங்க! எல்லாத்தையும்! 237 00:22:53,580 --> 00:22:56,370 லேடீஸ், ஜென்டில்மென், ஆரம்பிக்கலாம். 238 00:23:06,920 --> 00:23:09,870 - நீ என்ன பண்றே? - நான் பேசும்போது என்னையே பாரு. 239 00:23:10,070 --> 00:23:11,450 - சரியா? - சரி. 240 00:23:11,650 --> 00:23:14,040 - மேஜர் வீர் தான்... - தெரியும். மேஜர் வீரே சொன்னாரு 241 00:23:14,240 --> 00:23:15,850 - நியூ டான்னு. - அவர் ஸ்பராஸ். 242 00:23:20,650 --> 00:23:22,150 இப்போ என்ன சொன்னே? 243 00:23:24,110 --> 00:23:26,900 வீர் தான் ஸ்பராஸ். 244 00:23:30,530 --> 00:23:31,570 என் கண்ணை. 245 00:23:34,370 --> 00:23:35,940 நாம என்ன செய்யலாம்? 246 00:23:36,140 --> 00:23:40,410 காவலாளி பாராளுமன்றத்தை வெளியேற்றுவாங்க. நமக்கு கொஞ்சம் நேரம் தேவை. 247 00:23:59,230 --> 00:24:02,560 எதுக்கு இப்போ நேரம் கடத்தணும்? 248 00:24:03,230 --> 00:24:04,650 மேஜர். 249 00:24:05,440 --> 00:24:07,610 ஏன் நேரமாகுது? 250 00:24:58,160 --> 00:25:01,160 ஸ்பராஸ் வருது! கதவை மூடுங்க! 251 00:25:01,410 --> 00:25:03,000 கதவுகளை மூடுங்க! 252 00:25:16,050 --> 00:25:18,100 கடவுள் சாட்சியா, உதவி செய்ங்க! 253 00:25:18,510 --> 00:25:20,290 சொன்னது கேட்டதா. கதவைப் பிடிங்க! 254 00:25:20,490 --> 00:25:22,230 - பிடிங்க! - அழுத்திப் பிடிங்க! 255 00:25:27,230 --> 00:25:28,480 பிடிங்க! 256 00:26:45,020 --> 00:26:46,230 அது தரிசனமா. 257 00:26:46,680 --> 00:26:48,250 அது இங்கே இருக்கக் கூடாது. 258 00:26:48,450 --> 00:26:49,810 கடவுளுக்கு நன்றி சொல். 259 00:26:51,060 --> 00:26:52,020 நான் போகணும். 260 00:26:52,480 --> 00:26:53,970 - வின்னி - என்னை விடு. 261 00:26:54,170 --> 00:26:55,610 நீதான் அவங்களை வழிநடத்தணும். 262 00:26:57,320 --> 00:26:59,680 திட்டப்படி இரு. மறுபடி எங்களை கை விடாதே. 263 00:26:59,880 --> 00:27:01,490 என்னை விடு, கெயின். ப்ளீஸ்! 264 00:27:03,160 --> 00:27:04,790 வின்னி, ப்ளீஸ், இதை செய்யாதே! 265 00:27:08,500 --> 00:27:09,620 வின்யெட் என்ன செய்றா? 266 00:27:09,870 --> 00:27:11,480 - நிறுத்து! - இதோ அவங்க! 267 00:27:11,680 --> 00:27:12,710 வின்னி! 268 00:27:14,500 --> 00:27:16,340 திமிர் பிடிச்ச கிரிட்சே! 269 00:27:22,300 --> 00:27:25,310 ரொம்ப சாரி, இல்லை... 270 00:27:38,740 --> 00:27:40,220 நம்மள சுடுறாங்க! 271 00:27:40,420 --> 00:27:41,740 துப்பாக்கி சுடும் ஆளுங்க! 272 00:27:48,950 --> 00:27:50,660 கடவுளே! 273 00:27:58,920 --> 00:27:59,920 அடச்சே! 274 00:28:00,880 --> 00:28:01,800 கடவுளே! 275 00:28:10,350 --> 00:28:11,350 கடவுளே! 276 00:29:07,120 --> 00:29:08,030 டேரியஸ்? 277 00:29:16,290 --> 00:29:17,210 டேரியஸ்! 278 00:31:52,490 --> 00:31:53,780 டேரியஸ். 279 00:32:24,190 --> 00:32:25,610 நீ சாதிச்சுட்டே. 280 00:32:29,940 --> 00:32:30,860 நாம சாதிச்சோம். 281 00:32:43,000 --> 00:32:46,460 பர்க்கின் வீரர்களுக்காக. 282 00:32:49,550 --> 00:32:50,670 நான்... 283 00:33:18,080 --> 00:33:20,290 சார்ஜெண்ட், இதுக்கு முடிவு கட்டணும். 284 00:33:21,580 --> 00:33:23,290 சார்ஜ், நாம என்ன செய்யலாம்? 285 00:33:44,640 --> 00:33:45,690 நான் என்ன செய்தேன்? 286 00:33:54,240 --> 00:33:55,860 நீ உன் மனசு சொன்னதை கேட்டே. 287 00:34:00,910 --> 00:34:02,240 எப்பவும் அவள நேசித்தேன். 288 00:34:05,660 --> 00:34:06,790 தெரியும். 289 00:34:13,300 --> 00:34:14,840 உன்னை எப்பவும் விரும்புவேன். 290 00:34:20,890 --> 00:34:22,600 இது முடியுமா? 291 00:34:28,100 --> 00:34:29,560 எனக்கு இல்லே. 292 00:34:37,280 --> 00:34:39,820 அவங்கள நிறுத்த முயற்சி செய்து செத்துடாதே. 293 00:34:42,280 --> 00:34:43,540 ப்ளீஸ். 294 00:35:28,080 --> 00:35:29,670 பாராளுமன்ற பாதுகாப்பு! 295 00:35:33,090 --> 00:35:34,130 முடிந்தது! 296 00:35:36,630 --> 00:35:37,550 இல்லை. 297 00:35:39,170 --> 00:35:40,760 நாம் இன்னொரு நாள் போராடலாம். 298 00:35:46,600 --> 00:35:48,100 இப்போது பதுங்குங்க, தோழரே. 299 00:35:49,640 --> 00:35:52,150 நாம் யுத்தத்தை இழந்தோம், ஆனா போரை அல்ல. 300 00:36:45,450 --> 00:36:46,370 தோழரே. 301 00:37:00,510 --> 00:37:01,510 நீங்க தோற்றுடீங்க. 302 00:37:09,220 --> 00:37:11,350 ஆனால் விதைகள் 303 00:37:11,930 --> 00:37:14,310 விதைக்கப்பட்டன. 304 00:37:23,070 --> 00:37:24,110 இங்கே இருக்காங்க. 305 00:37:25,030 --> 00:37:27,160 நியூ டானின் தலைவி என்னிடம் இருக்காங்க. 306 00:37:59,400 --> 00:38:01,570 இதை சுத்தம் செய்யுங்க! 307 00:38:02,070 --> 00:38:03,570 அவர்களுக்கு தீ வையுங்க! 308 00:39:21,230 --> 00:39:25,530 பல பௌர்ணமிகளுக்கு பிறகு 309 00:39:32,660 --> 00:39:35,540 அப்போ சாவுதான் முடிவா? 310 00:39:37,450 --> 00:39:41,210 சாவுதான் நம் எல்லோரையும் சமமா பார்க்கும், 311 00:39:41,630 --> 00:39:45,780 நிச்சயமற்ற இந்த வாழ்க்கையின் ஒரே சத்தியம். 312 00:39:45,980 --> 00:39:48,050 அப்போ எது நம்மை வரையறுக்குது? 313 00:39:48,590 --> 00:39:54,220 நம் தோலா, நிலமா, நிலையா, இல்லே நமது யுத்தங்களா? 314 00:39:54,890 --> 00:39:58,560 நமது வாழ்வு அதிகாரத்தால் வடிவமைக்கப்பட்டது, 315 00:39:59,270 --> 00:40:03,480 நமது விதியும் எதிர்காலமும் அவர் கத்தியின் மேல் சீராக இருக்கு. 316 00:40:04,190 --> 00:40:08,050 அவருடைய கத்தி இனிப்பையும் நறுக்கும், புளிப்பையும் நறுக்கும். 317 00:40:08,250 --> 00:40:12,970 நம்மால் தோல், மண் இல்லே யுத்தங்களை கூட தேர்வு செய்ய முடியாது. 318 00:40:13,170 --> 00:40:16,790 ஆனா நாம் எல்லோருமே அந்த ஒரே இனிப்பு உருண்டையான 319 00:40:17,160 --> 00:40:19,870 பூமிக்குள்ள தானே இருக்கோம்? 320 00:40:20,290 --> 00:40:24,920 இரவில் எல்லோரும் ஒரே வானப் போர்வைக்குள்ளே தானே தூங்கறோம்? 321 00:40:25,460 --> 00:40:30,130 நாம செலுத்தற அன்பு, சிரிப்பு, அழுகை எல்லாத்துக்கும் மதிப்பு இருக்குதானே? 322 00:40:30,880 --> 00:40:36,010 உண்மை என்னென்னா, நம்ம பாதையை நாம்தான் தேர்ந்தெடுக்கணும். 323 00:40:38,640 --> 00:40:44,650 ஏன்னா, நம் சொந்த சதை மற்றும் இரத்தம் தான் நம் சொந்தத்தை உண்டாக்கும். 324 00:40:53,910 --> 00:40:58,540 என்ன? நீ என்ன பண்றே புரியுதா? 2 மணி நேர வேலையை குறைச்சு மதிப்பிடாதே. 325 00:40:59,240 --> 00:41:00,620 அவ்வளவுதான். 326 00:41:37,990 --> 00:41:39,410 நான் ஏன் இங்கே நிக்கறேன்? 327 00:41:42,250 --> 00:41:45,460 பாதி-ஃபே அதிபரை ஏற்க மாட்டார்னு கூறினார்கள். 328 00:41:47,250 --> 00:41:49,840 அது அப்சலோம் ப்ரேக்ஸ்பியரின் மூத்த மகனின்... 329 00:41:51,460 --> 00:41:53,920 பிறப்புரிமை யாம் 330 00:41:55,930 --> 00:41:57,550 அது எனக்கு பொருந்தாது. 331 00:42:03,430 --> 00:42:05,890 அதனால், கௌரவத்திற்கு நன்றி. 332 00:42:08,310 --> 00:42:09,770 ஆனா நாம நேர்மையா இருக்கணும். 333 00:42:10,480 --> 00:42:12,030 ஒரு மனிதனை பார்க்கறீங்க, 334 00:42:12,860 --> 00:42:15,900 அவர் பர்கிஷ் பள்ளிகள், இராணுவம் மற்றும் போலீஸ் போன்ற 335 00:42:17,820 --> 00:42:22,240 நிறுவனங்கள் உங்கள் மீது செலுத்தும் மதிப்புகளால் 336 00:42:22,870 --> 00:42:26,750 அவர் கட்டமைக்கப்படுகிறார், எழுப்பப் படுகிறார். 337 00:42:30,090 --> 00:42:31,340 நீங்கள் கவனிக்காதது... 338 00:42:35,340 --> 00:42:37,090 என் பின் இருக்கும் வடுக்கள்... 339 00:42:40,100 --> 00:42:44,890 என் இறைக்கைகள் சிதைத்து திருடப்பட்ட இடத்துல இருக்கும் வடுக்கள். 340 00:42:48,020 --> 00:42:51,310 அப்போ, நீங்க என்னில் வெறுக்கறதை எளிதா புறகணிக்க முடியுது. 341 00:42:53,150 --> 00:42:57,610 என்னில் ஒரு பகுதிய உங்க நிறுவனங்கள் வெறுக்க கற்றுக் கொடுத்தது. 342 00:43:04,370 --> 00:43:06,620 நான் என்னை மறைச்சுக்க, தவறினதே இல்லை. 343 00:43:08,500 --> 00:43:14,250 அதனாலேயே நான் மனிதனா இருந்தால் கிடைக்கும் எல்லா வசதிகளை அனுபவித்தேன், 344 00:43:15,050 --> 00:43:18,220 அப்போது என்னைப் போன்றவர்கள் துன்பத்தை அனுபவித்தார்கள். 345 00:43:18,970 --> 00:43:21,180 என்னால் கூட துன்புறுத்தப்பட்டார்கள். 346 00:43:24,970 --> 00:43:28,100 அது தான் என்னை உங்க வேட்பாளரா தேர்வு செய்ய வைத்திருக்கு. 347 00:43:28,810 --> 00:43:32,770 ஒரு சுய வெறுப்பு கொண்ட ஃபே-வால் எதையும் மாற்ற முடியாது. 348 00:43:34,400 --> 00:43:36,030 அதுதான் விஷயம், இல்லையா? 349 00:43:39,200 --> 00:43:41,240 உங்களுக்கு மாறும் எண்ணம் இல்லை. 350 00:43:41,570 --> 00:43:43,730 விஷயங்களை அதே போல வைத்துக் கொள்ள 351 00:43:43,930 --> 00:43:46,660 மிக அதிகமாக முதலீடு செய்திருக்கீங்க. 352 00:43:48,500 --> 00:43:51,120 ஆனால் நீங்க ஃபே ஆட்களை குறைத்து மதிப்பிட்டீங்க. 353 00:43:52,380 --> 00:43:57,260 எப்படி மாறுவது என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். 354 00:43:59,220 --> 00:44:03,430 என்னை நான் நன்றாக புரிந்து வைத்திருந்தால், சீக்கிரம் மாற முடிந்திருந்தால், 355 00:44:04,300 --> 00:44:07,430 நான் என் வாழ்வின் அன்பை இழந்திருக்க மாட்டேன். 356 00:44:10,730 --> 00:44:12,650 அவளுக்கு நான் தகுதியானவன் இல்லை. 357 00:44:14,270 --> 00:44:16,480 எல்லா ஃபேக்களும் அப்படித்தான். 358 00:44:17,650 --> 00:44:22,160 அவர்களுக்கும் உங்களைப் போலவே இங்கே உட்காரும் உரிமை உண்டு. 359 00:44:28,330 --> 00:44:31,120 அடுத்த அதிபருக்கு கொம்புகள் இருக்க வேண்டும். 360 00:44:32,120 --> 00:44:33,820 - என்ன! - அல்லது இறக்கைகள்! 361 00:44:34,020 --> 00:44:34,960 என்ன விளையாடறியா? 362 00:44:35,290 --> 00:44:36,670 ஆனால் அது நான் இல்லை. 363 00:44:37,880 --> 00:44:40,970 மாறாமலிருப்பதால் நான் உங்கள் காரணமாக இருக்க மாட்டேன். 364 00:45:46,320 --> 00:45:48,070 இது எல்லா குறைபாட்டை காட்டுது. 365 00:45:50,660 --> 00:45:52,370 அற்புதமா இருக்கு. 366 00:45:59,710 --> 00:46:02,090 எதிர்காலம் இங்கே ஸ்பர்ன்ரோஸ் & ஏஸ்ட்ராயோன் எலெக்ட்ரிக் 367 00:49:21,870 --> 00:49:23,580 தி டெட்டெர்பை ஹோட்டல் 368 00:49:40,640 --> 00:49:42,100 எங்கே போறே? 369 00:49:49,020 --> 00:49:52,490 - இப்போ இன்ஸ்பெக்டர், இல்லையா? - படைக்கு தான் நன்றி சொன்னாங்க. 370 00:49:53,900 --> 00:49:54,930 உன்னை சந்திச்சாங்களா? 371 00:49:55,130 --> 00:49:56,200 கோபப் பட்டாங்க. 372 00:49:56,860 --> 00:49:59,490 எப்படியோ நான் தான் இலக்கு. 373 00:50:00,580 --> 00:50:02,580 இல்லாம இருப்பதை விட தாமதப் படலாம். 374 00:50:05,750 --> 00:50:11,380 நீ ப்ரேக்ஸ்பியர் பையன்னு சொல்லியிருக்கலாம். 375 00:50:13,590 --> 00:50:15,910 அது உன்னை எப்படி மேம்படுத்தும்? 376 00:50:16,110 --> 00:50:17,430 கண்டிப்பா. 377 00:50:19,640 --> 00:50:21,060 உன் முகம் சொல்லும். 378 00:50:38,320 --> 00:50:40,410 ஆமா. இல்லை. எனக்கு தெரியும். 379 00:50:41,410 --> 00:50:42,790 ஆனா அது நல்ல ஷோ. 380 00:50:43,120 --> 00:50:44,750 ஷோவா இருந்தது, ஃபைலோ! 381 00:50:49,330 --> 00:50:52,670 நீ இதைப் பாப்பேன்னு கனவு கண்டியா? 382 00:50:53,960 --> 00:50:55,090 ரோவில் அமைதி. 383 00:50:57,050 --> 00:50:57,970 அமைதி. 384 00:50:59,260 --> 00:51:00,580 ஆனா, எவ்வளவு நாளைக்கு. 385 00:51:00,780 --> 00:51:03,060 ஆமா, விஷயங்கள் மாறுது, நீ சொல்றதும் சரிதான். 386 00:51:03,260 --> 00:51:04,210 கொஞ்ச கொஞ்சமா. 387 00:51:04,410 --> 00:51:06,460 அதாவது எவ்வளவு நாள்னா, ஏதாவது ஃபே ஆளுங்க 388 00:51:06,660 --> 00:51:09,650 பாராளுமன்றத்துல தேர்ந்தெடுக்கப் படும் வரைதானே? 389 00:51:11,400 --> 00:51:16,180 நீதான் அப்படி வருவேன்னு கனவு கண்டேன். 390 00:51:16,380 --> 00:51:19,490 நீ நல்ல அதிபரா இருப்பேன்னு நினைச்சேன். 391 00:51:20,200 --> 00:51:21,200 இல்லை. 392 00:51:22,070 --> 00:51:25,330 அது உன் தியேட்டருக்கான நல்ல கதை. 393 00:51:27,000 --> 00:51:29,570 அதோட இங்கேயே நாம் வெவ்வேறு கதைகள் எழுதலாம். 394 00:51:29,770 --> 00:51:31,480 ஆமா, அதுதான் சரி, தெரியும். 395 00:51:31,680 --> 00:51:35,590 இது உங்க அம்மா சொல்ற மாதிரியே இருக்கு. அவங்க குரலை கேட்கமுடியுது. 396 00:51:36,960 --> 00:51:38,300 உனக்காக பெருமைபடுவாங்க. 397 00:51:41,680 --> 00:51:43,260 நீங்க அவங்க காதலிச்சீங்களா? 398 00:51:46,770 --> 00:51:47,810 ஆமாம். 399 00:51:50,060 --> 00:51:51,730 அவங்க உங்களை காதலிச்சாங்களா? 400 00:52:04,830 --> 00:52:06,830 உங்களையும் பெருமையா நினைப்பாங்க. 401 00:52:12,040 --> 00:52:15,250 சரி, அரசியல்ல நீங்க பிரகாசிப்பீங்க. 402 00:52:16,170 --> 00:52:18,970 என்ன செய்ய போறீங்க, திரும்ப போலீஸாவா? 403 00:52:20,220 --> 00:52:24,680 இல்லே, அடுத்த கட்டமா, வீட்டை விட்டுத் தள்ளி இருந்து களத்தில் இறங்கியா? 404 00:52:26,680 --> 00:52:28,390 அடுத்து என்ன நடக்கும்? 405 00:52:40,530 --> 00:52:42,490 நாமதான் கண்டுபிடிக்கணும். 406 00:54:30,470 --> 00:54:32,420 வசனங்கள் மொழிபெயர்ப்பு பத்மபிரியா அப்பாசாமி 407 00:54:32,610 --> 00:54:34,560 படைப்பு மேற்பார்வையாளர் சி. நளினி