1 00:00:20,751 --> 00:00:23,879 அடக் கஷ்டமே. நைட்டிங்கேல் உன்னை அடிச்சானா? 2 00:00:23,879 --> 00:00:26,715 இல்ல. அந்த இன்னொருத்தன் தான் நிறைய அடிச்சான். 3 00:00:29,635 --> 00:00:32,054 எனவே, நாம இப்போ எங்கே போகணும்? டீடேரோட வீட்டுக்கா? 4 00:00:32,054 --> 00:00:33,138 வேண்டாம், கார்லாவோட இடத்துக்கு. 5 00:00:34,640 --> 00:00:37,809 கார்லா என்னைக் காப்பாற்றி, தன் உயிரை இழக்கவில்லை, உயிருடன் தான் இருக்கிறாள் 6 00:00:37,809 --> 00:00:41,563 என அறிந்த இத்தருணத்தில், பழைய பொய்களும் வாக்கு வாதங்களும் அர்த்தமற்றதாக தோன்றியது. 7 00:01:50,215 --> 00:01:51,800 நீ என்ன செய்த, அப்துல்லா? 8 00:01:51,800 --> 00:01:55,262 இதெல்லாம் உன்னாலும் கார்லாவலும் நேர்ந்தது, என்னால இல்லைன்னு நினைக்கிறேன். 9 00:01:55,262 --> 00:01:56,471 அவள் எங்கே? 10 00:01:56,471 --> 00:01:57,597 எனக்குத் தெரியாது. 11 00:02:03,353 --> 00:02:04,354 நிலைமை மோசமா இருக்கே. 12 00:02:05,063 --> 00:02:07,733 ஹே, மொடேனா, நான் பேசுறது கேட்குதா? 13 00:02:07,733 --> 00:02:09,775 மொடேனா. -அவன் பிழைக்குறது ரொம்ப கஷ்டம். 14 00:02:09,775 --> 00:02:10,861 சரி, ஆமாம், ஆனால் அவன் பிழைக்கணும். 15 00:02:10,861 --> 00:02:13,488 கார்லாவும் லீசாவும் எங்கேயிருக்காங்கன்னு அவன் மட்டும் தான் நமக்குச் சொல்ல முடியம். 16 00:02:16,116 --> 00:02:18,869 எங்களைப் போக விடு, நான் காதரிடம் உன்னை விட்டுவிடச் சொல்றேன். 17 00:02:19,661 --> 00:02:23,123 காதரோட காலம் முடிஞ்சுடுச்சு. வலீத் அதை பார்த்துக்குவான். 18 00:02:24,416 --> 00:02:27,919 நீங்க ரெண்டு பேரும் என்னை அழிக்கப் பார்த்தீங்க, இப்போ நான் உங்களை அழிக்கப் போறேன். 19 00:02:28,754 --> 00:02:30,213 காதருக்கு இதைப் பத்தி எதுவுமே தெரியாது. 20 00:02:31,381 --> 00:02:34,134 அப்படினா நீ உன்னுடன் சேர்ந்து அவரையும் அழிச்சுட்டே. 21 00:02:34,134 --> 00:02:36,094 உனக்கு தப்பிக்க அவகாசம் இருக்கும் போதே நீ தப்பிச்சு போயிடு. 22 00:02:36,094 --> 00:02:38,180 எங்கே போறது? எதுக்குப் போகணும்? 23 00:02:39,222 --> 00:02:40,849 எனக்கு இவ்வளவு தான். 24 00:02:42,643 --> 00:02:45,270 இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம் இன்று வரும் நாளைக்குப் போகும், 25 00:02:46,396 --> 00:02:50,233 ஆனால் பேலஸ் நிரந்தரமா இருக்கும். 26 00:02:51,401 --> 00:02:53,028 எங்கள வச்சு நீ என்ன பண்ணுவ? 27 00:02:53,570 --> 00:02:57,199 அதிகமான தொகை கொடுக்குறவங்களுக்கு உங்க ரெண்டு பேரையும் விற்பேன். 28 00:02:59,076 --> 00:03:00,077 இல்லை! 29 00:03:11,755 --> 00:03:12,839 தி மும்பை நேஷனல் 30 00:03:29,022 --> 00:03:31,108 செக்ஸ், ஊழல் மற்றும் சாகர் வாடா 31 00:03:31,108 --> 00:03:33,860 "வெளிநாட்டவர் நடத்தும் விபச்சார விடுதியில் நடக்கும் ஊழல் விவகாரங்கள்." 32 00:03:38,407 --> 00:03:40,867 ரொம்ப இரத்தம் கசிஞ்சிருக்கு, ஆனால் இப்போதைக்கு தாங்குவான். 33 00:03:42,661 --> 00:03:44,496 லின், என்னால இனிமேல் இங்கே இருக்க முடியாது. 34 00:03:44,496 --> 00:03:46,707 மும்பையில் எங்க பிசினஸை எல்லாம் வலீத் தாக்கிக்கிட்டு இருக்கான். 35 00:03:49,167 --> 00:03:51,837 இதெல்லாம் செய்து உனக்கு என்ன பயன்? நீ காதர் சொன்னதைக் கேட்டிருக்கணும். 36 00:03:52,671 --> 00:03:54,548 நீங்க எல்லாத்துலையும் பொய் சொல்லாம இருந்திருக்கலாம். 37 00:03:57,009 --> 00:03:59,469 இங்கேயே இரு. எனக்கு எதுவும் தெரிஞ்சா, நான் உனக்குச் சொல்றேன். 38 00:03:59,469 --> 00:04:01,638 அவனுக்கு மீண்டும் நினைவு வந்தா சொல்லு, நான் காதரோட இருப்பேன். 39 00:04:01,638 --> 00:04:03,724 அவன் உயிரைக் காப்பாத்துங்க, என்னவானாலும் சரி. 40 00:04:08,186 --> 00:04:11,857 "மும்பையில் இந்த கும்பல்களின் ஆணவம் மிகவும் அதிகரித்து வருகிறது, 41 00:04:11,857 --> 00:04:14,067 அந்நியர்களை பயன்படுத்தி நம்முடைய ஜனநாயக நிறுவனங்களில் ஊழலை 42 00:04:14,067 --> 00:04:16,360 நிலைநிறுத்த முடியும் என நினைக்கிறார்கள். 43 00:04:16,862 --> 00:04:19,031 யார் அவர்களை எதிர்த்து நிற்கத் துணிந்தாலும் 44 00:04:19,031 --> 00:04:20,741 அவர்கள் அழிக்கப்படுவார்கள் அல்லது விலக்கப்படுவார்கள். 45 00:04:21,867 --> 00:04:24,828 வலீத் ஷா தனது பெயர் ஏற்படுத்தும் அச்சத்தைக் கண்டு பெரும் மகிழ்ச்சியடைகிறார் 46 00:04:24,828 --> 00:04:28,165 ஏனெனில், கௌரவத்தைவிட பேராசையே மனிதர்களுக்கு உந்துகோலாக 47 00:04:28,165 --> 00:04:29,291 அமைகிறது என்று புரிந்து கொண்டிருக்கிறார்." 48 00:04:30,876 --> 00:04:33,170 இதை எழுதின பத்திரிகையாளுக்கு, நல்லா எழுத வருது, இல்லையா? 49 00:04:33,754 --> 00:04:37,507 காதரின் ஆட்கள் ஓடுறாங்க. அவன் பயந்துபோன எலி மாதிரி பொந்துல ஒளிஞ்சிருக்கான். 50 00:04:37,507 --> 00:04:39,051 அது அவனைக் காப்பாத்தாது. 51 00:04:39,051 --> 00:04:40,969 நான் மத்த நிறுவனங்களோடும் பேசினேன். 52 00:04:40,969 --> 00:04:43,138 அவங்களுக்கும் காதரின் இந்த முகம் பிடிக்கவில்லை. 53 00:04:44,097 --> 00:04:46,475 அவங்க யாரும் இதுல தலையிட மாட்டாங்கன்னு எனக்கு வாக்கு தந்திருக்காங்க. 54 00:04:46,475 --> 00:04:48,101 அந்த பயத்தை அப்படியே நிலைநாட்டணும், ராஃபிக். 55 00:04:48,727 --> 00:04:49,936 அடிக்கு அடி. 56 00:04:50,771 --> 00:04:55,025 அவனுக்கு எதுவும் மிஞ்சாதபடி, காதரின் ஒவ்வொரு ஆபரேஷனையும் நாம அடிச்சு நொறுக்கணும். 57 00:04:55,525 --> 00:04:58,070 அப்புறம் அவனைத் துரத்துவோம். -சரி, பாஸ். 58 00:04:58,820 --> 00:05:01,949 அதோட, இந்த திருட்டு ராஸ்கலையும் சும்மா விடக்கூடாது, என்ன? 59 00:05:02,449 --> 00:05:03,909 எழுதும் திறமையெல்லாம் அடுத்தபடி தான். 60 00:05:15,712 --> 00:05:18,632 ஆவணங்கள் தயாரிப்பு கூடத்தை அடிச்சுட்டாங்க. மூணு பேர் மரணம், எல்லாம் போயாச்சு. 61 00:05:19,508 --> 00:05:21,009 அவங்களுக்கு எல்லாம் தேவையானது கிடைக்கும்படி செய். 62 00:05:34,523 --> 00:05:37,359 நான் வலீதா இருந்து, இதைப் படிச்சேன்னா, நானும் இப்படித்தான் செய்திருப்பேன். 63 00:05:37,359 --> 00:05:40,195 கார்லா எதைச் செய்தாலும், அதை நல்லா தான் செய்யறா. 64 00:05:40,696 --> 00:05:42,614 அங்க வெளிய இருக்குறவங்க கிட்ட அதைச் சொல்லுங்க. 65 00:05:44,157 --> 00:05:45,367 வலீத் அவளைப் பிடிச்சிட்டான்னு நினைக்கிறயா? 66 00:05:45,367 --> 00:05:49,788 கார்லா இறந்துட்டா, இல்ல தப்பிச்சுட்டா, இல்ல வலீது அவளை கைதியா வச்சிருக்கான். 67 00:05:49,788 --> 00:05:51,540 எதுவும் செய்யாம இருப்பது எனக்குப் பிடிக்கலை. 68 00:05:51,540 --> 00:05:52,874 மத்த தாதாக்கள் எல்லாம் என்ன செய்றாங்க? 69 00:05:53,375 --> 00:05:55,836 அந்த தாதாக்களும், அவங்க நிறுவனங்களும் இதுல தலையிடமாட்டாங்க. 70 00:05:55,836 --> 00:05:57,296 அவங்க எல்லோரும் கேவலமான கோழைங்க. 71 00:05:57,296 --> 00:06:00,090 இல்லை. அவங்க எல்லோரும் பிழைக்கத் தெரிஞ்சவங்க. 72 00:06:05,262 --> 00:06:08,974 அர்ரே, இல்ல, இல்ல, தங்கச்சி. நீ எனக்கு விருந்தாளி. நான் உனக்கு சமைக்கிறேன். 73 00:06:08,974 --> 00:06:11,184 "விக்கீ என்னை இங்கே கூப்பிட்டு தங்க வச்சான் 74 00:06:11,184 --> 00:06:13,395 அப்புறம் என் உணவை என்னையே சமைக்க வச்சான்னு," அப்படினு நீ சொல்ல விடமாட்டேன். 75 00:06:13,395 --> 00:06:15,897 வேண்டாம், சரியா? வேண்டாம். -உன் இஷ்டம், மச்சி. 76 00:06:16,523 --> 00:06:18,525 ஹே, அந்த பத்திரிகை எல்லா இடத்துலயும் வித்துப் போச்சு, அப்பா. 77 00:06:18,525 --> 00:06:20,485 மும்பை முழுக்க இதே பேச்சு தான். 78 00:06:21,069 --> 00:06:22,988 என் கட்டுரை பத்தியா? -என்ன? 79 00:06:24,656 --> 00:06:25,574 ஆசிரியர் நிஷான்த் படேல் 80 00:06:25,574 --> 00:06:26,867 நிஷான்த் இதுல அவன் பெயரைப் போட்டிருக்கான். 81 00:06:28,035 --> 00:06:30,579 திருட்டு ராஸ்கல். திருடன்! 82 00:06:30,579 --> 00:06:32,122 ஒருவேளை தவறுதலா ஆகியிருக்கலாமோ? 83 00:06:32,122 --> 00:06:35,042 இந்த பத்திரிகைகள் எப்போ பார்த்தாலும் பிழைகளுக்கு வருந்திகிட்டு இருப்பாங்களே. 84 00:06:35,042 --> 00:06:36,376 எப்படியாயிருந்தாலும் உனக்கு பணம் கிடைச்சுடும் இல்ல? 85 00:06:36,376 --> 00:06:38,754 அர்ரே, இது பணத்தைப் பத்தியில்லப்பா. 86 00:06:39,254 --> 00:06:40,714 இது என் உழைப்பு. 87 00:06:42,674 --> 00:06:43,675 நீ எங்கே போற? 88 00:06:43,675 --> 00:06:47,638 உனக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாதுன்னு தானே நீ இங்கே தங்கியிருக்கக் காரணமே. 89 00:06:47,638 --> 00:06:48,847 எனக்கு என்ன ஆபத்து வரமுடியும் 90 00:06:48,847 --> 00:06:51,266 இந்த கட்டுரைக்கும் எனக்கும் தான் எந்த சம்மந்தமும் இல்லன்னு ஆயிடுச்சே? 91 00:06:54,353 --> 00:06:58,106 வெளியிட்ட தகவல் எல்லாம் சரியேன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு, அதை உறுதியா நம்புறோம். 92 00:06:58,106 --> 00:07:01,944 இந்த ஃஜூங்கற பெண், இந்தியப் பெண்களின் கற்பை விற்குறாங்களா? 93 00:07:01,944 --> 00:07:04,488 அவங்க என்ன நினைக்குறாங்க? -இது ரொம்ப மோசமான தொழில், லின்பாபா. 94 00:07:04,488 --> 00:07:05,822 மக்களுக்கு ரொம்ப கோபம் வரும். 95 00:07:07,491 --> 00:07:08,492 ்அது ஒரு கரும்புள்ளி... 96 00:07:09,952 --> 00:07:11,203 ஹே, ஹே, மொடேனா. 97 00:07:11,912 --> 00:07:15,540 ஹே, ஹே. நான் பேசுறது கேட்குதா? 98 00:07:16,291 --> 00:07:17,417 லீசா? 99 00:07:17,417 --> 00:07:18,835 தெரியலை. 100 00:07:18,835 --> 00:07:20,587 நங்க உன்னைப் பார்த்த போது, அவங்க போயிட்டாங்க. 101 00:07:21,296 --> 00:07:22,673 யார் இப்படிச் செய்தாங்க? 102 00:07:22,673 --> 00:07:23,924 மரிஃஜிசோ. 103 00:07:25,050 --> 00:07:28,261 ஃஜூ. -ஃஜூவா? அவளுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு? 104 00:07:28,261 --> 00:07:32,683 அவளுடைய பணம் தான். எடுத்துட்டாங்க. பேலஸ். 105 00:07:32,683 --> 00:07:35,060 மொடேனா. மொடேனா, சொல்றதைக் கேளு. 106 00:07:35,060 --> 00:07:37,562 உனக்கு ரொம்ப இரத்தம் கசியுது. நீ அசையாம இருக்கணும். 107 00:07:39,481 --> 00:07:41,942 சரி. சரி. மெதுவா. மெதுவா. மெதுவா, நான் பார்த்துக்குறேன். 108 00:07:43,568 --> 00:07:47,656 லின் எல்லாப் பணமும் இரயில் நிலையத்துல இருக்கு. 109 00:07:48,657 --> 00:07:52,035 அவளைக் காப்பாத்து லின். பிளீஸ். 110 00:07:52,035 --> 00:07:56,498 சரி, பாரு, பாரு. இருந்தாலும் நீ அசையாம இருக்கணும், சரியா? 111 00:07:57,082 --> 00:07:58,083 நான் அவங்களை பார்த்துக்குறேன். 112 00:09:02,564 --> 00:09:04,232 அது எவ்வளவு? 113 00:09:04,232 --> 00:09:06,234 தெரியலை. 2 லட்சமாவது இருக்கும். 114 00:09:06,234 --> 00:09:08,070 லின், அது 150 லட்சம். 115 00:09:09,154 --> 00:09:11,573 என் வாழ்க்கையிலேயே நான் இவ்வளவு பணம் பார்த்ததில்லை, 116 00:09:11,573 --> 00:09:13,116 அதுவும் ஒரே பையிலே. 117 00:09:14,076 --> 00:09:15,077 போகலாம் வா. 118 00:09:19,706 --> 00:09:21,541 போலீஸ் 119 00:09:35,180 --> 00:09:37,432 இன்னொரு சாக்குப் போக்கு சொன்னாலும் பரவாயில்லை, 120 00:09:37,432 --> 00:09:40,352 நான் டாக்ஸியின் நம்பர் ஒண்ணு கொடுத்தேனே, அதைப் பத்தி நீ என்ன பண்ணியிருக்கன்னு தெரிஞ்சுக்கலாமா? 121 00:09:41,186 --> 00:09:43,855 இங்கே மும்பையிலே எவ்வளவு டாக்ஸிகள் ஓடுதுன்னு உங்களுக்கு ஒரு ஐடியா இருக்கா? 122 00:09:45,274 --> 00:09:49,069 அதுக்கு பதிவு செய்யப்பட்ட சொந்தக்காரர் சாகர் வாடாவுல தான் இருக்கார், ஆனால் டாக்ஸி அங்கே இல்ல. 123 00:09:49,069 --> 00:09:52,155 எனவே இப்போது நாங்க எங்க கோரிக்கைக்கு செவி கொடுத்து, அந்த டாக்ஸியை பார்த்ததாக 124 00:09:52,155 --> 00:09:54,199 எங்க கிட்ட ரிப்போர்ட் செய்த ஏதோ அதிகாரி சொல்றதை நம்புறோம். 125 00:09:54,199 --> 00:09:56,743 நீ என்ன சொல்ல வர்ற? -இங்கே விஷயங்கள் மெதுவா தான் நகரும். 126 00:09:58,161 --> 00:10:02,124 நீங்க கவனிக்காம இருக்கலாம், ஆனால் மும்பையில இப்போ கோஷ்டி கும்பல் போராட்டம் நடக்குது. 127 00:10:02,666 --> 00:10:04,668 டேல் கான்டீயை பிடிக்கிறதுக்கு எங்களால முன்னுரிமை கொடுக்க முடியாது. 128 00:10:11,883 --> 00:10:13,468 நிஷான்த் படேல். 129 00:10:13,468 --> 00:10:15,262 அந்த ஆளை தானே நாம பார்க்கப் போனோம். 130 00:10:16,054 --> 00:10:20,350 இப்போ எந்த சேரியில நாம டேலை கிட்டதட்ட பிடிச்சோமோ, அதே சேரியைப் பத்தி எழுதியிருக்கான். 131 00:10:21,435 --> 00:10:22,769 அது தற்செய்லானதுன்னு சொல்லுங்க பார்ப்போம். 132 00:10:24,396 --> 00:10:25,897 நான் என்ன சொன்னாலும் கேட்பீங்களா? 133 00:10:25,897 --> 00:10:29,234 "ஹே, வால்லி, டாக்ஸியைக் கண்டுபிடிச்சிட்டோம்னு" நீ சொன்னா, கேட்பேன். 134 00:10:33,405 --> 00:10:34,615 நல்லா சொன்னீங்க, துப்பறிவாளரே. 135 00:10:43,123 --> 00:10:44,625 நீ இவ்வளவு பணத்தை எப்போதாவது பார்த்திருக்கயா? 136 00:10:44,625 --> 00:10:46,001 பார்த்திருக்கேன்னு என்னால சொல்ல முடியாது. 137 00:10:46,001 --> 00:10:50,130 எனக்கே திருடணும் போல இருக்கு. அதனால்தான் மரிஃஜிசோ கொலை செய்யவும் தயாரா இருக்கான். 138 00:10:50,130 --> 00:10:52,257 எனக்கு மட்டும் தான் இதுபோல எண்ணங்கள் வரலைன்னு தெரிஞ்சுக்க சந்தோஷமா இருக்கு. 139 00:10:53,383 --> 00:10:55,302 இது தான் சிறந்த வழியா, லின்? 140 00:10:55,302 --> 00:10:58,930 வேணும்னா நான் இடைத்தரகரா போய், பரிமாற்றத்தை வேற இடத்துல வச்சுக்க ஏற்பாடு செய்யட்டுமா. 141 00:10:58,930 --> 00:11:00,223 அதுக்கெல்லாம் நேரமில்லை. 142 00:11:00,223 --> 00:11:02,559 அப்துல்லா வர்றதுக்காவது காத்திருக்கலாமே, இல்லை. 143 00:11:02,559 --> 00:11:04,603 அப்துல்லா ஒரு சண்டையை சமாளிச்சிட்டிருக்கான். 144 00:11:05,896 --> 00:11:09,566 பாரு, நாங்க ரெண்டு மணி நேரத்துல வரலைன்னா, அவனக் கூப்பிட்டு நாங்க போன இடத்தைச் சொல்லு. 145 00:11:11,026 --> 00:11:12,027 பொறு. 146 00:11:18,283 --> 00:11:21,870 இந்த தடவை நீ இதை எடுத்துக்கிட்டு தான் போகணும், வெறுமனே காட்டிக்கதான்னாலும். 147 00:11:21,870 --> 00:11:23,664 அப்படி நடக்குறதே இல்லை, நண்பா. 148 00:11:25,582 --> 00:11:26,583 வாங்க போகலாம். 149 00:11:26,583 --> 00:11:29,962 நான் இதை எடுத்துக்குறேன். இது எவ்வளவு கனமா இருக்கும்னு தெரியணும். 150 00:11:31,421 --> 00:11:32,631 இந்தா. 151 00:11:37,970 --> 00:11:41,974 மொத்த மும்பையையும் வலீத் தாக்கிட்டு இருக்கான், ஆனால் பதிலுக்கு நான் எதுவுமே செய்யலை. 152 00:11:42,474 --> 00:11:44,393 போலீஸ் வலீதுக்கு எதிரா நடவடிக்கை எடுக்கவே மாட்டாங்களா? 153 00:11:44,393 --> 00:11:48,188 வலீதை கைது செய்ய முயற்சிக்கும் எந்த ஆளோட குடும்பத்துக்கும் என்ன கதின்னு யோசிச்சீங்களா? 154 00:11:49,731 --> 00:11:51,525 இந்த போர் முடியறவரைக்கும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டாங்க, 155 00:11:52,317 --> 00:11:55,737 அதுக்கு அப்புறம் தோல்வி அடைஞ்சவங்களை கைது செய்வோம், வெற்றியாளர்களோட ஒப்பந்தங்கள போடுவோம். 156 00:11:55,737 --> 00:11:57,155 வலீத் எங்கயிருக்கான்னு தெரியுமா உனக்கு? 157 00:11:58,949 --> 00:12:00,242 அவன் அவனுடைய நைட்கிளப்புல இருக்கான். 158 00:12:01,076 --> 00:12:04,288 அவன் கிட்ட உங்களை விட ஆட்கள் அதிகம், காதர்பாய், அதிரடியா வேற தொடங்கியிருக்கான். 159 00:12:06,081 --> 00:12:08,292 சஞ்சய், நீ தப்பான குதிரை மேலே பந்தயம் கட்டிட்டன்னு பயப்படுறயா? 160 00:12:10,252 --> 00:12:13,130 அவனுடைய ஆட்கள் எல்லோரும் நம்மள தாக்க வந்துட்டாங்கன்னா, அவனைக் காப்பாத்த யாரும் இல்லை. 161 00:12:15,007 --> 00:12:16,383 நீ என்ன சொல்ற? 162 00:12:16,383 --> 00:12:19,553 நாம அவனை கிளப்புலயே வச்சு தாக்கணும். அவன் அதை எதிர்பார்க்கவே மாட்டான். 163 00:12:20,053 --> 00:12:23,807 நாம பயந்து ஓடுறோம்னு நினைக்குறான். பதிலா நாம எல்லாத்தையும் பணையம் வைப்போம். தீர்த்து கட்டுவோம். 164 00:12:26,685 --> 00:12:29,313 வலீதும் இது மாதிரி தான் செய்திருப்பான். 165 00:12:30,230 --> 00:12:33,609 நல்லது. அந்த மோசக்காரனை அவனுடைய உத்திய வச்சே அடிப்போம். 166 00:12:38,530 --> 00:12:41,533 ஃஜூ கண்காணிப்பா. அங்கே ரகசிய வழிகள் எல்லாம் இருக்கு. 167 00:12:52,252 --> 00:12:53,587 நீ என்ன செய்யற? 168 00:12:55,213 --> 00:12:56,214 நாம தப்பிக்க வழி செய்யறேன். 169 00:12:56,214 --> 00:12:58,050 நிறுத்து! அவங்களுக்கு கேட்கப் போகுது. 170 00:13:02,512 --> 00:13:04,890 மக்கள் கோபமா இருக்காங்கன்னு எனக்குத் தெரியும், 171 00:13:04,890 --> 00:13:09,353 ஆனால் என் கருத்து என்னன்னா, மினிஸ்டர் பான்டே கொலை, இந்த கோஷ்ட்டி கும்பல் சண்டை 172 00:13:09,353 --> 00:13:14,232 அதோட நீங்க இப்போ என்னோட ஃபோனுல பேசுறது, எல்லாமே, இதோட உண்மையை நிரூபிக்குதே சார். 173 00:13:14,733 --> 00:13:15,734 இருந்தாலும், 174 00:13:15,734 --> 00:13:17,402 அதை இல்லைன்னு சொல்லச் சொல்றீங்களா? 175 00:13:17,402 --> 00:13:19,029 நீங்க அதிகாரப்பூர்வமா இதைப் பதிவு செய்வீங்களா, சார்? 176 00:13:19,863 --> 00:13:22,407 ஆம், அப்படிச் செய்யலாம்னு தான் நானும் நினைச்சேன். சரி சார், நன்றி. 177 00:13:22,407 --> 00:13:24,618 நீ என் கட்டுரையைத் திருடிட்ட. 178 00:13:24,618 --> 00:13:26,662 உன்னைக் காப்பாத்த தான் அப்படிச் செய்தேன். அவ்வளவு தான். 179 00:13:26,662 --> 00:13:29,206 நான் என் எடிட்டரோட அதைப் பத்தி பேசினேன், அவரும் சரின்னுட்டார். 180 00:13:29,206 --> 00:13:31,959 இதெல்லாம் நடந்த முடிஞ்சதுக்கப்புறம்... -இதையே நீ ஒரு ஆண்மகனுக்கு செய்திருப்பயா? 181 00:13:31,959 --> 00:13:34,252 நான் இந்த கதையைப் பத்தி தெரிஞ்சுகிட்டது உனக்குத் தாங்கலை, 182 00:13:34,252 --> 00:13:36,755 இவ்வளவு பெரிசா ஒண்ணு நடக்குறபோது, அதுல உன் பேரு வராம இருக்குதேன்னு உனக்குத் தாங்கலை. 183 00:13:36,755 --> 00:13:39,257 இல்லை. உன்னைப் பத்தி நான் பெருமைபடுறேன், 184 00:13:39,257 --> 00:13:41,593 ஆனால் உன் பாதுகாப்புலயும் எனக்கு அக்கறையிருக்கு, ஏன்னா நான் உன்னை நேசிக்கிறேன். 185 00:13:41,593 --> 00:13:43,971 அது உண்மையா இருந்திருந்தா, நீ எனக்கு இப்படி செய்திருக்கவே மாட்ட. 186 00:13:43,971 --> 00:13:45,597 கவ்வீ, அவன் சொல்றதுலையும் உண்மை இருக்கும்மா. 187 00:13:45,597 --> 00:13:48,350 நீ நினைச்சபடியே உன் கட்டுரையை எல்லோரும் படிக்கறாங்க, அது பாதிப்பை ஏற்படுத்துது. 188 00:13:48,350 --> 00:13:51,853 உனக்கு ஒருவேளை எதுவும் ஆச்சுன்னா, என்னால அதைத் தாங்க முடியாது, கவிதா. 189 00:13:51,853 --> 00:13:54,064 இப்போ, நான் உன்னை மன்னிக்கவே மாட்டேன். 190 00:13:54,064 --> 00:13:55,315 கவிதா. -வேண்டாம்! 191 00:13:55,315 --> 00:13:58,652 என் பேரைக் கூட நீ இனிமேல சொல்ற உரிமையை இழந்துட்ட. 192 00:13:59,653 --> 00:14:00,946 கவிதா. -அவளுக்கு அவகாசம் கொடுப்பா. 193 00:14:00,946 --> 00:14:03,240 நான் அவகிட்ட பேசுறேன். கண்டிப்பா. -பிளீஸ்பா, சொல்லு. 194 00:14:04,032 --> 00:14:05,784 கவ்வீ, ஒரு வினாடி. கொஞ்சம் பொறு. 195 00:14:05,784 --> 00:14:07,369 நிஷான்த் படேலுக்கு பார்சலா? 196 00:14:07,369 --> 00:14:09,288 அந்த கேடுகெட்டவன் அங்க அலுவலகத்துல தான் வேலை பார்க்குறான். 197 00:14:09,288 --> 00:14:10,497 அங்கேயா? -அங்கே தான். 198 00:14:13,750 --> 00:14:14,960 உங்களுக்குப் பார்சல். 199 00:14:14,960 --> 00:14:16,545 வலீத்பாய் அனுப்பியிருக்கார். 200 00:14:22,175 --> 00:14:25,178 நிஷான்த். நிஷா... நிஷா... -பொறு, பொறு. 201 00:14:25,178 --> 00:14:28,473 நிஷான்த்! நிஷான்த்! நிஷான்த்! நிஷா... 202 00:14:30,017 --> 00:14:31,810 நிஷான்த். 203 00:14:31,810 --> 00:14:33,395 நிஷான்த்! நிஷான்த்! 204 00:14:40,193 --> 00:14:42,696 இப்போ ஏன்? இந்த இடம் பல வருஷங்களா இருக்கே. 205 00:14:42,696 --> 00:14:44,489 அவங்களுக்கு சங்கடமா இருக்கு, இல்ல? 206 00:14:44,489 --> 00:14:46,325 பாரு, அவங்களுக்கு, இது ரொம்ப மோசமான ஒண்ணு. 207 00:14:46,325 --> 00:14:48,910 கெட்ட விஷயங்கள் அங்கே நடக்குதுன்னு எல்லோருக்கும் தெரியும், 208 00:14:48,910 --> 00:14:52,581 ஆனால் அவங்களால எதுவும் செய்ய முடியலை, இல்ல? அதனால அது இல்லவே இல்லாதது போல நடிக்கிறோம். 209 00:14:52,581 --> 00:14:56,835 ஆனால் நீங்க அவங்களை நடிக்க விடாதபோது, அப்போ மக்களுக்கு ரொம்ப ரொம்ப கோபம் வருது. 210 00:14:56,835 --> 00:15:00,464 இந்த மேடம் ஃஜூ ரொம்ப தொந்தரவுன்னு நினைக்கிறேன். 211 00:15:00,464 --> 00:15:03,383 நல்லது. இந்த கேவலமான இடத்தை எரிச்சாங்கன்னா நல்லதுன்னு நினைக்கிறேன். 212 00:15:04,092 --> 00:15:06,470 அப்படின்னா ஃஜூக்கு இந்த பணம் ரொம்ப தேவைப்படும். 213 00:15:06,470 --> 00:15:09,473 ஹே, நாம அவங்க கிட்ட எல்லா பணத்தையுமே கொடுத்துடணுமா? 214 00:15:11,016 --> 00:15:12,017 டீல்னா டீல் தான். 215 00:15:31,495 --> 00:15:32,496 இன்னும் சத்தம் எழுப்பு! 216 00:15:34,873 --> 00:15:38,460 என்னை வெளியே விடுங்க, பிளீஸ்! எங்கள வெளியே விடுங்க! 217 00:15:39,294 --> 00:15:43,090 நான் என்ன வேணும்னாலும் செய்யறேன்! நான் எதையும் செய்யறேன்னு ஃஜூகிட்ட சொல்லுங்க! 218 00:15:43,590 --> 00:15:47,928 பிளீஸ். நான் தற்கொலை செய்துக்குவேன், சத்தியமா! நான் இனியும் ஒரு வினாடியும் இங்கே இருக்கமாட்டேன்! 219 00:15:47,928 --> 00:15:50,013 உடனே கதவைத் திறங்க! 220 00:15:54,768 --> 00:15:56,228 பிளீஸ், பிளீஸ். நான் என்ன வேணும்னாலும் செய்யறேன். 221 00:16:04,278 --> 00:16:05,404 வா போகலாம். 222 00:16:12,494 --> 00:16:16,665 உன்னைத் தேடிகிட்டு காதர் இங்கே வரான். நீ அதை எதிர்பார்க்கமாட்டேன்னு நினைக்கிறான். 223 00:16:17,249 --> 00:16:21,670 அவன் ரொம்ப தீவிரமா இருந்தான். இப்போ இதை முடிக்கலைன்னா, வெற்றி பெற முடியாது. 224 00:16:22,337 --> 00:16:23,797 நீ உறுதியா தான் சொல்றயா? 225 00:16:23,797 --> 00:16:25,924 நான் அவனுக்கு உதவியா இருப்பேன்னு அவன் நினைக்கிறான். 226 00:16:25,924 --> 00:16:30,554 அவன் இங்கே வர வழியில அவனை தடுத்துப் பிடிச்சிடுங்க, 227 00:16:31,221 --> 00:16:32,848 அதோடு நீங்க இதையெல்லாம் இன்னிக்கே முடிச்சிடலாம். 228 00:16:35,934 --> 00:16:37,686 உண்மையிலேயே நீ 229 00:16:38,562 --> 00:16:41,106 நம்பமுடியாத துரோகி தான், இல்ல, சஞ்சய்? 230 00:16:41,898 --> 00:16:44,735 யாருக்கு வெற்றி கிடைக்குமோ அவங்க பக்கம் நான் இருப்பதை உறுதி செய்துக்கறேன். 231 00:16:45,694 --> 00:16:46,903 உங்க பக்கம், வலீத்பாய். 232 00:16:52,284 --> 00:16:53,285 போகலாம். 233 00:18:31,049 --> 00:18:33,510 ஹே, வால்லி. உன் டாக்ஸி கிடைச்சிடுச்சு. 234 00:18:33,510 --> 00:18:34,594 தமாஷ் தான் போ. 235 00:18:39,016 --> 00:18:40,058 ரொம்ப அழகு தான். 236 00:18:43,603 --> 00:18:44,813 திரு. பார்க்கர். 237 00:18:46,023 --> 00:18:51,612 ஒண்ணு நீ ரொம்ப தைரியசாலி இல்ல சுத்த மடையன். அதை ஒத்துக்கணும். ரெண்டுமே இருக்கலாம். 238 00:18:53,071 --> 00:18:55,490 அப்போ நான் சொன்னது தப்பில்லை, இல்லையா? அப்போவே சொன்னேனே. 239 00:18:56,950 --> 00:18:57,951 எதைப் பத்தி? 240 00:18:58,619 --> 00:19:00,537 நீ கார்லாவை காதலிப்பது பத்தி. 241 00:19:01,538 --> 00:19:03,248 அவள் எப்போதாவது உன்னை நேசிச்சாளா? 242 00:19:04,541 --> 00:19:06,168 உண்மையா, என்னால சொல்ல முடியலை. 243 00:19:07,836 --> 00:19:09,921 எப்படியிருந்தாலும், எனக்குத் தேவையானது உங்கிட்ட இருக்கு. 244 00:19:11,882 --> 00:19:13,759 உனக்கு வேண்டியது ஒண்ணு என்னிடம் இருக்கு. 245 00:19:14,343 --> 00:19:15,802 அது காலியா இருக்கு. 246 00:19:15,802 --> 00:19:19,890 அதுக்குள்ள என்ன இருக்குங்குறது முக்கியமில்லை, நான் அதுலேர்ந்து என்ன எடுத்துக்கிட்டேன் என்பது தான். 247 00:19:19,890 --> 00:19:20,974 இல்ல, மரிஃஜிசோ? 248 00:19:21,558 --> 00:19:24,353 இல்ல, இல்ல, வேண்டாம்... மொடேனா அந்த பையைத் திருடினபோது அதுல பணம் இருந்தது. 249 00:19:24,353 --> 00:19:26,647 அது எங்கே இருக்கு? -கார்லாவும் லீசாவும் எங்கே இருக்காங்க? 250 00:19:27,814 --> 00:19:29,733 அவங்க இங்கே வரட்டும், உனக்குப் பணம் கிடைக்கும். 251 00:19:33,570 --> 00:19:35,113 அங்கே வெளியே எவ்வளவு கும்பல் நிக்குதுன்னு பார்த்தாயா? 252 00:19:35,906 --> 00:19:37,532 சீக்கிரமே அவங்க இங்க உள்ளே வந்துடுவாங்க. 253 00:19:37,532 --> 00:19:39,785 நீ மும்பையை விட்டு வெளியேற உனக்கு அந்த பணம் தேவைப்படும். 254 00:19:44,790 --> 00:19:45,958 அவங்களை அவனோட போக விடு. 255 00:19:46,833 --> 00:19:49,002 கூடிய சீக்கிரம் வலீத் அவங்க எல்லோரையும் தீர்த்துக் கட்டிடுவான். 256 00:19:50,879 --> 00:19:52,089 காதர்தான் உங்களை அனுப்பினாரா? 257 00:19:52,714 --> 00:19:55,467 நான் காதரோட ஆள் இல்லை. என்னிக்குமே இருந்ததில்லை. 258 00:19:58,011 --> 00:20:00,931 எனக்கு அந்த பணம் தேவையில்லை. என்னிக்குமே தேவைப்பட்டதில்லை. 259 00:20:02,224 --> 00:20:03,600 ஆனால் ஒரு கடன் இருக்கு, 260 00:20:04,685 --> 00:20:08,105 அதைத் திருப்பிக் கொடுக்குற வரைக்கும் கார்லா இங்கிருந்து வெளியே போக முடியாது. 261 00:20:08,605 --> 00:20:10,732 எனக்குத் தோணுது, அவள் அதை கொடுக்குறதைப் 262 00:20:10,732 --> 00:20:13,652 நீ பார்க்கப் போறீங்கன்னு அவளுக்குத் தெரியப்படுத்தப் போறோம். 263 00:20:13,652 --> 00:20:15,696 ஹே, இப்போ, பாரு. நீ எதைப் பத்திப் பேசுற? 264 00:20:15,696 --> 00:20:17,114 அவங்க கேட்டுகள் வழியா வந்திட்டிருக்காங்க. 265 00:20:23,161 --> 00:20:25,080 நாம ரெண்டு பேருமே ஏமாந்துட்டோம்னு நினைக்கிறேன், நண்பா. 266 00:20:25,080 --> 00:20:27,791 அந்த கூட்டம் இங்கே உள்ளே வந்திடுச்சுன்னா, உன்னோட பணம் உனக்கு கிடைக்கவே கிடைக்காது. 267 00:20:34,715 --> 00:20:37,009 வலீதைக் கூப்பிடு. கொஞ்சம் ஆட்களை இங்கே உடனே அனுப்பச் சொல்லு. 268 00:20:37,009 --> 00:20:39,177 இப்போ அதுக்கு ரொம்ப தாமதமாகிடுச்சு. 269 00:20:40,345 --> 00:20:42,347 பின்னாடிப் போ! உடனே பின்னாடிப் போ! 270 00:20:42,931 --> 00:20:46,310 உடனே! முதல்ல யார் அசையறாங்களோ அவங்கள சுட்டுவிடுவேன். 271 00:20:46,893 --> 00:20:49,855 பணம் இருக்குற இடத்துக்கு கூட்டிட்டுப் போ, ஹே? -கார்லா இல்லாம முடியாது. 272 00:20:51,815 --> 00:20:54,818 உனக்கு இப்போ எப்படி இருக்கு? நீ இப்போ எனக்குச் சொல்லு. எழுந்திரு. எழுந்திரு. 273 00:20:55,402 --> 00:20:57,529 பின்னாடிப் போய்த் தொலை, ம்ம்? 274 00:20:57,529 --> 00:20:59,489 அந்த பணம் இருக்குற இடத்தை எனக்குக் காட்டுற, 275 00:20:59,489 --> 00:21:03,160 இல்லை, உன் முதுகுல ஒரு குண்டைப் போட்டு உன்னை அங்கே இழுத்துட்டுப் போவேன், சரியா? 276 00:21:03,160 --> 00:21:05,537 இந்த அறையை விட்டுப் போனால், மரிஃஜிசோ, நீ செத்துப் போயிடுவ. 277 00:21:05,537 --> 00:21:08,457 நாசமாப் போ! கேடுகெட்டவளே. 278 00:21:08,457 --> 00:21:11,043 நட. போ. போ. 279 00:21:11,043 --> 00:21:14,087 பின்னாடிப் போங்க. பின்னாடிப் போங்க. ரெண்டு பேரும், போங்க. 280 00:21:14,087 --> 00:21:15,672 திற. திற. 281 00:21:24,890 --> 00:21:26,266 துப்பாக்கியை எடு! 282 00:21:59,466 --> 00:22:01,760 எல்லோரும் நாசமாப் போங்க! 283 00:22:02,511 --> 00:22:04,763 எனக்குப் போதும் போதும்னு ஆகிடுச்சு, புரியுதா? 284 00:22:07,224 --> 00:22:09,309 லீசா. லீசா. லீசா. 285 00:22:09,309 --> 00:22:10,978 அந்த துப்பாக்கியை எங்கிட்ட கொடு. 286 00:22:28,412 --> 00:22:29,621 நாசம். 287 00:22:51,810 --> 00:22:54,646 அவங்க எல்லோரும் அவளைப் பார்த்துக்கட்டும். நாம போகலாம். 288 00:23:04,906 --> 00:23:07,159 உனக்கு மட்டும் என்ன சந்தோஷமான முடிவு கிடைக்கும்னு நினைச்சயா? 289 00:23:22,215 --> 00:23:23,842 சரி, பிரபு காத்துகிட்டு இருக்கான். 290 00:23:31,266 --> 00:23:32,726 ச்சே. 291 00:23:34,394 --> 00:23:37,189 நான் திரும்பிப் போகணும். உடனே போகணும். 292 00:23:38,649 --> 00:23:40,108 அவன் போயிட்டானா? 293 00:23:40,108 --> 00:23:41,193 உங்களுக்கு இருந்தது ஒரே வேலை. 294 00:24:11,848 --> 00:24:13,308 அவன் வந்துட்டிருக்கான். 295 00:24:47,634 --> 00:24:50,262 அவன் இப்போ நம்ம கையில, ராஃபிக். 296 00:25:10,782 --> 00:25:12,826 அந்த கேடுகெட்ட போலீஸ் நம்மள ஏமாத்திட்டான். 297 00:25:12,826 --> 00:25:14,911 எங்கள வெளியே கூட்டிட்டுப் போ. உடனே. 298 00:25:14,911 --> 00:25:15,996 உடனே! 299 00:25:18,332 --> 00:25:19,333 குனியுங்க, பாஸ்! 300 00:26:08,840 --> 00:26:10,175 யார்? 301 00:26:10,926 --> 00:26:12,094 நான் தான் லின். 302 00:26:15,305 --> 00:26:16,515 உள்ளே வா, உள்ளே வா. 303 00:26:17,307 --> 00:26:18,475 உனக்கு அடியெல்லாம் எதுவும் இல்லையே? 304 00:26:18,475 --> 00:26:19,685 அப்படிதான் நினைக்கிறேன். 305 00:26:23,563 --> 00:26:25,148 பிரபு இங்கே இதுக்கு முன்னாடி வந்திருக்கானா? 306 00:26:25,148 --> 00:26:27,734 இல்ல. நீ அவனை அனுப்பி எவ்வளவு நேரம் ஆச்சு? 307 00:26:27,734 --> 00:26:30,696 நான் அனுப்பலை. நாங்க வெளியே வந்தபோது அவன் அங்கே இல்லை. 308 00:26:30,696 --> 00:26:31,863 சரி, அவனைச் சொல்லிக் குத்தமில்லை. 309 00:26:31,863 --> 00:26:34,658 சேரியில இருக்குற ஒருத்தனுக்கு அவ்வளவு பணம் கிடைச்சா வேண்டாம்னு எப்படிச் சொல்ல முடியும். 310 00:26:36,785 --> 00:26:38,287 என்ன நடந்ததுன்னு சொல்லு. 311 00:26:38,287 --> 00:26:41,456 சுருக்கமாச் சொல்லணும்னா, எல்லாம் நாசமாப் போச்சு. 312 00:26:42,457 --> 00:26:44,042 குடிக்க எதுவும் கிடைக்குமா? 313 00:26:44,042 --> 00:26:46,712 இருக்கே. ஆமாம். இருக்கு, இருக்கு. இதோ, இந்தா. 314 00:26:47,587 --> 00:26:49,631 அதோட, வலீத் ஷா இறந்து போய்ட்டான். 315 00:26:49,631 --> 00:26:53,010 அதை வானொலியில கேட்டேன். போலீஸ் என்கௌண்டர் அப்படின்னு சொன்னாங்க. 316 00:26:53,760 --> 00:26:55,304 காதர் ஜெயிச்சுட்டார். 317 00:26:55,304 --> 00:26:56,388 அப்படித் தான் தோணுது. 318 00:27:01,852 --> 00:27:03,270 அது பிரபு. 319 00:27:12,446 --> 00:27:13,864 எங்கே போயிருந்த? 320 00:27:13,864 --> 00:27:16,241 என்ன? ஒளிஞ்சிட்டிருந்தேன். 321 00:27:16,241 --> 00:27:18,452 நீ இங்கே வருவயான்னு பார்த்திட்டு இருந்தோம். 322 00:27:18,452 --> 00:27:21,788 போலீஸிடம் கிட்டத்தட்ட மாட்டிக்கிட்டேன். இடத்தை காலி பண்ணிட்டேன். மன்னிச்சிடு, என்ன? 323 00:27:25,542 --> 00:27:28,462 இதோ இருக்கு, 3,02,000 டாலர்களும். 324 00:27:29,338 --> 00:27:31,673 எண்ணினேன். ரெண்டு தடவை. 325 00:27:33,342 --> 00:27:34,760 நான் மொடேனாவைக் கூட்டிட்டு வரணும். 326 00:27:34,760 --> 00:27:36,386 நாம சேர்ந்து தான் இருக்கணும்னு நினைக்கிறேன். 327 00:27:36,386 --> 00:27:39,431 இல்லை, அவன் எனக்காக காத்திட்டு இருப்பான். தனியா இருக்கான், அதனால நான் போகணும். 328 00:27:41,224 --> 00:27:42,267 லீசா. 329 00:27:44,061 --> 00:27:45,062 இது அவனுடையது தான். 330 00:27:48,649 --> 00:27:49,858 பரவாயில்லை. 331 00:27:50,651 --> 00:27:52,152 லீசா, என் வீட்டுக்கு அவனை அழைச்சுட்டுப் போ. 332 00:27:58,659 --> 00:28:00,369 3,02,000 டாலர்கள். 333 00:28:10,712 --> 00:28:11,713 இப்போ என்ன? 334 00:28:15,258 --> 00:28:18,261 இந்த நைட்டிங்கேல் போலீஸ்காரன், அவனுக்கு என்னைப் பத்தி தெரியாது, இல்லையா? 335 00:28:33,110 --> 00:28:34,486 அது நானாக இருந்திருக்கணும். 336 00:28:35,779 --> 00:28:37,322 நீ அப்படி நினைக்கக்கூடாது. 337 00:28:37,990 --> 00:28:39,825 நான் எழுதின கட்டுரையால தானே நிஷான்த் இறந்தான். 338 00:28:41,451 --> 00:28:42,995 என்னைக் காப்பாத்தறதுக்காக இறந்துட்டான். 339 00:28:44,288 --> 00:28:47,749 நான் அவனை திருடன், திருட்டு ராஸ்கல்னு சொல்றதை தான் அவன் கடைசியாகக் கேட்டான். 340 00:28:49,668 --> 00:28:51,461 நீ துப்பாக்கியால அவனை சுடலையே. 341 00:28:53,964 --> 00:28:55,882 அந்த ட்ரிகரின் மேலே இருந்த விரல்களைப் பத்தி எல்லாம் 342 00:28:57,634 --> 00:28:59,845 உட்கார்ந்து யோசிச்சுட்டே இருந்தேன். 343 00:29:00,429 --> 00:29:01,722 நீ என்ன சொல்ற? 344 00:29:02,347 --> 00:29:05,350 கார்லா என்னோட விளையாடிட்டான்னு நினைக்கிறேன். அவ என்னை பயன்படுத்திக்கிட்டா. 345 00:29:06,643 --> 00:29:09,521 அவளுக்கு இதுலேர்ந்து என்ன லாபம் கிடைக்குதுன்னு யோசிக்கிறதை என்னால நிறுத்த முடியலை. 346 00:29:12,441 --> 00:29:13,650 இந்த சாவுகள், 347 00:29:14,443 --> 00:29:16,028 கோஷ்டிச் சண்டை, எல்லாம் எதுக்காக? 348 00:29:16,862 --> 00:29:19,114 அவள், அவளோட அந்த கேவலமான காதலனோட இருக்கலாம் என்பதற்காகத்தானா? 349 00:29:31,376 --> 00:29:32,377 நான் இப்போ மேலே வந்துடறேன். 350 00:29:35,756 --> 00:29:39,051 ரொம்ப நன்றி, பிரபு. எல்லாத்துக்குமே. -வரவேற்கிறேன். 351 00:29:49,978 --> 00:29:54,524 அன்பு வழியைக் கண்டுபிடிச்சிடும், லின்பாபா, எப்போதும் இந்தியாவில அப்படி தான். 352 00:29:57,277 --> 00:29:58,362 உன் கையை நீட்டு. 353 00:30:04,576 --> 00:30:05,577 இது உனக்காக. 354 00:30:07,079 --> 00:30:08,664 லீசா இதுக்கு மறுப்பு சொல்ல மாட்டான்னு தோணுது. 355 00:30:09,665 --> 00:30:14,044 நான் போனதுக்கு அப்புறம், நீ பார்வதியோட சேர்ந்து, எப்போதும் நீ ஆசைப்பட்ட அந்த 356 00:30:14,962 --> 00:30:16,713 வாழ்க்கையை வாழறதுக்கு அந்த பணத்தை உபயோகப்படுத்தணும். 357 00:30:26,264 --> 00:30:28,558 பிரபு, நான் சந்திச்ச முக்கியமான மனிதர்கள்ல நீ ஒருத்தன், தெரியுமா. 358 00:30:28,558 --> 00:30:31,144 நீ என் வாழ்க்கையில ஒரு அங்கமா வர்றதுக்கு நான் என்ன நல்லது செய்தேனோ தெரியலை, 359 00:30:31,144 --> 00:30:32,354 ஆனால் அதுக்காக நான் நன்றியோட இருக்கேன். 360 00:30:36,066 --> 00:30:38,110 நம்ம நட்பை கௌரவிக்கறதுக்காக, 361 00:30:38,110 --> 00:30:41,113 ஒரு முக்கியமான விஷயத்தை நான் உன் கிட்ட கேட்கப் போறேன். 362 00:30:41,113 --> 00:30:43,782 லின், எதுவானாலும் சொல்லு. -உன் முதல் மகனுக்கு நீ என் பெயரை வக்கணும். 363 00:30:45,284 --> 00:30:47,369 அதை மட்டும் கேட்காதே. லின் அது மோசமான பேரு. 364 00:31:02,592 --> 00:31:04,177 என்னை ஞாபகம் வச்சுக்கறதுக்கு. 365 00:31:05,762 --> 00:31:08,515 நான் திரும்பி வருவேன், 5:30 மணிக்கு, உன்னை டிரெயினுக்கு அழைச்சுட்டுப் போக. 366 00:31:08,515 --> 00:31:12,102 விவாதம் எல்லாம் வேண்டாம், பிளீஸ். இதுல கடைசி வரைக்கும் நான் இருக்கணும். 367 00:31:13,270 --> 00:31:14,271 மாத்தம் இல்லை. 368 00:31:20,611 --> 00:31:23,697 எனக்கு இன்னொரு நோயாளி இருந்தார். நான் திரும்பி வந்தபோது, அவர் போயிட்டார். 369 00:31:24,448 --> 00:31:27,659 ஆனால் அவரை சுட்டிருக்காங்களே. அவர் எப்படி அப்படியே... 370 00:31:29,745 --> 00:31:30,829 அவரால தாங்க முடியுமா? 371 00:31:31,580 --> 00:31:34,833 அவருக்கு இன்னும் நிலைமை மோசம் தான். நான் அவரைப் போக விட்டிருக்கமாட்டேன். 372 00:31:54,978 --> 00:31:57,648 சரி. இதை ஒரு முறை பார்க்கட்டும். 373 00:32:24,633 --> 00:32:26,093 ஒரு சின்ன தழும்பு இருக்கும். 374 00:32:31,390 --> 00:32:34,142 இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் அது சின்னதாக தான் தெரியுது. 375 00:32:36,436 --> 00:32:38,605 நீ என்னை காப்பாத்த வந்தன்னு என்னால நம்ப முடியலை. 376 00:32:40,190 --> 00:32:41,316 ஆம், முடியும். நம்பலாம். 377 00:33:32,492 --> 00:33:35,287 யாரும் இதுக்கு முன்னாடி, எனக்காக சண்டையெல்லாம் போட்டதே இல்லை. 378 00:33:36,538 --> 00:33:38,498 நான் அதை தான் செய்தேன், இல்லையா? 379 00:34:02,272 --> 00:34:04,024 ஒரு ஞானி, ஒரு முறை என் கிட்ட, "இந்தியாவிலே 380 00:34:04,942 --> 00:34:08,695 எப்போதும் அப்படி தான், அன்பு எப்படியாவது ஒரு வழியைக் கண்டுபிடிச்சிடும்" அப்படின்னு சொன்னான். 381 00:34:22,376 --> 00:34:23,835 அப்போ அவன் சொன்னது சரியா தான் இருக்கும்னு நம்புறேன். 382 00:34:28,005 --> 00:34:30,007 ஏன்னா நான் உன்னை காதலிக்கிறேன். 383 00:35:35,824 --> 00:35:37,784 நீ உயிரோட இருக்கியா இல்லையான்னு, 384 00:35:37,784 --> 00:35:38,827 காத்துகிட்டு இருக்குறதை நான்... 385 00:35:39,411 --> 00:35:41,955 நான் பழக்கப்படுத்திக்க மாட்டேன். 386 00:35:43,540 --> 00:35:45,667 போலீஸ் உன்னை கைது செய்துட்டாங்கன்னு நினைச்சேன். 387 00:35:45,667 --> 00:35:48,420 அப்பாவை போலீஸ் ஸ்டேஷனுல பார்த்துட்டு வாங்கன்னு சொன்னேன், ஆனால் அவர் மறுத்துட்டார். 388 00:35:48,420 --> 00:35:51,048 நீ எங்கே இருக்கன்னு யாருக்கும் தெரியலை... -சாரி. மன்னிச்சிடு. 389 00:35:53,133 --> 00:35:54,468 வா, வந்து பக்கத்துல உட்காரு. 390 00:35:56,428 --> 00:35:58,764 காசிம்பாய் எப்படி இருக்கார்? 391 00:35:59,890 --> 00:36:01,141 அவருக்கு இப்போ பரவாயில்லை. 392 00:36:01,141 --> 00:36:03,685 காதர்பாய் ஆட்களை அனுப்பினார், அவங்க அவரை மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போனாங்க. 393 00:36:04,936 --> 00:36:05,937 எனவே, லின் தப்பிச்சு போயாச்சா? 394 00:36:06,605 --> 00:36:07,606 தப்பிச்சுடுவான். 395 00:36:15,030 --> 00:36:17,032 இது எங்கிருந்து உனக்குக் கிடைச்சுது? -இது நமக்குப் பரிசு. 396 00:36:18,533 --> 00:36:19,952 நாம எதிர்காலத்துல சேர்ந்து இருக்க கிடைச்ச பரிசு. 397 00:36:21,078 --> 00:36:22,579 லின் கொடுத்தது. 398 00:36:28,669 --> 00:36:30,295 நான் சத்தியம் செய்யறேன்... 399 00:36:32,589 --> 00:36:37,386 இப்போலேர்ந்து, இனி நான் உனக்கு கவலை தரவோ, பயமுறுத்தவோ மாட்டேன். 400 00:36:40,514 --> 00:36:41,640 கடவுள் மேல ஆணை. 401 00:36:49,773 --> 00:36:52,317 உன் கிட்ட இவ்வளவு பணம் இருக்குன்னு எல்லாம் எங்க அப்பாவுக்குத் தெரியக்கூடாது. 402 00:37:13,714 --> 00:37:14,715 கார்லா? 403 00:37:16,633 --> 00:37:18,552 நான் உனக்கு ஒரு சுத்தமான ஷர்ட்டை தயாரா வச்சிருக்கேன். 404 00:37:27,519 --> 00:37:30,564 உனக்கு வேணுங்கிறது கிடைச்சதால, நீ இப்போ என்னை விட்டுப் போறயா? 405 00:37:30,564 --> 00:37:33,442 உனக்கு புது பாஸ்போர்ட்டும் ஆவணங்களும் தேவை. 406 00:37:33,442 --> 00:37:34,776 அதுக்கெல்லாம் நமக்கு நேரமில்லை. 407 00:37:34,776 --> 00:37:37,529 இருக்கு, டீடேர் உனக்காக தயாரிச்சதை நான் வாங்கிட்டு வந்துட்டா. 408 00:37:38,572 --> 00:37:41,241 காதரிடமா? -நான் அவரைப் பார்க்கணும், லின். 409 00:37:42,034 --> 00:37:43,035 பார்க்கணுமா? 410 00:37:45,537 --> 00:37:46,663 ஏன்? 411 00:37:46,663 --> 00:37:49,916 நான் மும்பைக்கு முதல்முதலா வந்தபோது, மோசமான நிலையில இருந்தேன். 412 00:37:49,916 --> 00:37:52,961 நான் என்னை உதவாக்கரைன்னு நினைச்சபோது அவர் என்னிடம் ஏதோ ஒரு திறமையைப் பார்த்தார். 413 00:37:54,004 --> 00:37:56,006 உன்னை பயன்படுத்திக்கிட்டார், என்னை பயன்படுத்திக்கிட்டது போல. 414 00:37:56,006 --> 00:38:01,219 இல்லை. அவர் இல்லைன்னா, இன்னிக்கு நான் உன் முன்னாடி இப்படி நிற்க முடியாது. 415 00:38:01,803 --> 00:38:05,265 அவர் என்னை வேற எப்படி உபயோகிச்சாரோ என்னவோ, ஆனால் எனக்கு வேணுங்கிறபோது, தந்தையா இருந்தார். 416 00:38:05,849 --> 00:38:07,643 அவருக்கு நான் புரிய வைப்பது என் கடமை. 417 00:38:07,643 --> 00:38:09,019 எதை புரிய வைக்கணும்? 418 00:38:09,019 --> 00:38:11,605 உன்னை தேர்ந்தெடுத்ததால, அவருக்கு துரோகம் செய்யறேன்னு அர்த்தமில்லை என்பதை. 419 00:38:12,689 --> 00:38:16,652 அதுவுமில்லாம, விடைபெறுவது முக்கியம்னு நீ தானே எனக்கு ஒரு முறை சொல்லியிருக்க. 420 00:38:16,652 --> 00:38:18,528 ஆமாம், சொல்லித் தொலைச்சேன், இல்ல? 421 00:38:23,241 --> 00:38:24,743 மொடேனா எங்கே? 422 00:38:24,743 --> 00:38:25,827 அவன் போய்ட்டான். 423 00:38:28,413 --> 00:38:30,165 ச்சே, என்னை மன்னிச்சிடு, லீசா. 424 00:38:30,165 --> 00:38:32,876 இல்லை. அவன் எங்கேயோ போய்ட்டான். 425 00:38:34,127 --> 00:38:35,170 விட்டுட்டுப் போய்ட்டான். 426 00:38:35,671 --> 00:38:38,298 பாதி இறந்த நிலையில, வெளியே நடந்து போய் எங்கேயோ மறைஞ்சிட்டான். 427 00:38:40,676 --> 00:38:43,178 இதெல்லாம் அதுக்காகவா. 428 00:38:45,222 --> 00:38:46,932 இதுதெல்லாம் எதுக்காக செய்தான்? 429 00:38:48,225 --> 00:38:51,186 நீ இந்தியாவை விட்டுப் போயிடுவன்னு எனக்கு வாக்கு கொடு. 430 00:38:51,895 --> 00:38:54,690 யாருக்கும் உன்னை தெரியாத இடத்துக்குப் போ. 431 00:38:56,024 --> 00:38:57,150 நீங்க ரேண்டு பேரும் சந்தோஷமா இருங்க. 432 00:39:00,612 --> 00:39:02,281 நீ இப்பவும் எங்களோட தான் வரப்போற. 433 00:39:02,781 --> 00:39:04,866 செபாஸ்டியன் இல்லாம நான் எங்கேயும் போக மாட்டேன். 434 00:39:07,202 --> 00:39:09,288 அவனால முடியறபோது அவன் உன்னைத் தேடி வருவான். நிச்சயமா வருவான்னு எனக்குத் தெரியும். 435 00:39:12,249 --> 00:39:13,875 போங்க. நான் பார்த்துக்கறேன். 436 00:39:22,676 --> 00:39:25,679 நான் 6:00 மணிக்கு, ஸ்டேஷன்ல, பிளாட்ஃபார்முல இருப்பேன். 437 00:39:25,679 --> 00:39:26,763 சரி தான். 438 00:39:26,763 --> 00:39:27,848 தாமதம் வேண்டாம். 439 00:39:37,941 --> 00:39:38,942 நான் உங்க கிட்ட பொய் சொன்னேன்... 440 00:39:40,819 --> 00:39:41,945 லின் ஃபோர்டைப் பத்தியும், 441 00:39:42,904 --> 00:39:44,489 அவன் எங்கே இருக்கான்னு தெரியாதுன்னும். 442 00:39:46,617 --> 00:39:49,411 ஒருவேளை நான் உங்களிடம் உண்மையைச் சொல்லி இருந்தால், நிஷான்த் உயிரோட இருந்திருக்கலாம். 443 00:39:55,167 --> 00:39:57,628 அது தான் கார்லா சாரனெனோட முகவரி. 444 00:39:58,670 --> 00:40:02,633 லின்னைப் பத்தி யாருக்காவது தெரிஞ்சிருக்கும்னா, அது அவளுக்கு தான். 445 00:40:10,807 --> 00:40:12,768 நீங்க என்னை பார்க்க ஒத்துப்பீங்களான்னே எனக்குத் தெரியலை. 446 00:40:12,768 --> 00:40:16,730 எனக்கு உன்னை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம். எங்க நீ இறந்துட்டயோன்னு எனக்குக் கவலை. 447 00:40:20,943 --> 00:40:25,989 நாம முதல்ல சந்திச்சபோது, உன் கண்கள்ல அந்த ஒருவித தனிமையும் ஏக்கமும் இருந்தது, 448 00:40:25,989 --> 00:40:29,952 நீ எல்லாத்தையும், எதையும் பார்த்து ஓடி ஒளிவதைப் போல தோணுச்சு. 449 00:40:31,203 --> 00:40:33,038 இப்போ, திரும்பவும் உன் கண்கள்ல அதையே பார்க்குறேன். 450 00:40:35,248 --> 00:40:38,710 நாம ஜெயிச்சுட்டோம். நீ எங்கேயும் போக வேண்டிய அவசியமில்லை. 451 00:40:38,710 --> 00:40:40,087 நான் போகணும்னு நினைக்கிறேன். 452 00:40:41,338 --> 00:40:42,798 லின்னுடனா? -ஆமாம். 453 00:40:44,508 --> 00:40:46,009 இன்னிக்கு காலையில வெளியே போகும் முதல் டிரெயினுல. 454 00:40:49,262 --> 00:40:50,555 நான் அவனை நேசிக்கிறேன். 455 00:40:54,142 --> 00:40:56,812 "ஒரு கோழைக்கு அன்பை வெளிக்காட்டும் ஆற்றல் கிடையாது. 456 00:40:58,397 --> 00:41:00,440 அது வீரர்களுக்கே உரித்தானது." 457 00:41:02,276 --> 00:41:04,027 உனக்காக நான் ரொம்ப சந்தோஷப்படறேன், கார்லா. 458 00:41:05,153 --> 00:41:06,947 நான் உங்களுக்கு இவ்வளவு கஷ்டங்களை கொடுத்த பிறகுமா? 459 00:41:08,490 --> 00:41:11,326 நீங்க சொன்னது எல்லாம் சரி, நான் அதுக்கான தண்டனையையும் அனுபவிச்சேன். 460 00:41:11,326 --> 00:41:13,745 சாகர் வாடா எங்கேயும் போகாது. 461 00:41:13,745 --> 00:41:15,372 அந்த சேரி அப்படியே இருக்கும், 462 00:41:15,372 --> 00:41:18,667 ஒரு வருஷம் ஆனபின், இந்த ஊழல் எல்லாம் மறந்து போனதுக்கு அப்புறம், 463 00:41:19,668 --> 00:41:21,420 நான் வாக்குகளைப் பெற்று ஜெயிப்பேன் 464 00:41:21,420 --> 00:41:24,047 ஏன்னா, அங்கே இருக்குறவங்க இன்னும் அதிகமா எனக்கு கடன்பட்டிருப்பாங்க. 465 00:41:24,798 --> 00:41:27,592 வலீத் போயாச்சு, அதனால என் நிலைமை இன்னும் வலுவாகிடுச்சு. 466 00:41:29,970 --> 00:41:31,513 வேற யாரால அதுக்கு சவாலா வர முடியும்? 467 00:41:32,931 --> 00:41:34,433 நான் ரொம்ப பொறுமைசாலி, கார்லா. 468 00:41:35,642 --> 00:41:37,102 காட் ஃபாதர்கள் எல்லோருமே அப்படிதான். 469 00:41:42,232 --> 00:41:45,152 வெளிநாட்டு துப்பறிவாளர், லின்னைப் பிடிக்க இந்த ஊருக்கு வந்திருக்கார். 470 00:41:46,403 --> 00:41:49,031 நாங்க நாட்டைவிட்டு வெளியேறணும், ஆனால் அவனிடம் ஆவணங்கள் இல்லை. 471 00:41:50,949 --> 00:41:54,077 அவனுடைய பாஸ்போர்ட் வேணுமா உனக்கு. -எனக்கு கேட்க வாயில்லைன்னு தெரியும். 472 00:41:56,079 --> 00:41:58,248 உங்க ரெண்டு பேருக்கும் என்னுடைய நல்லெண்ண பரிசுன்னு நினைத்துக் கொள். 473 00:41:59,124 --> 00:42:02,753 அதோட, யாரும் உங்களை ஸ்டேஷன்ல தடை செய்யாம நான் ஏற்பாடு செய்யறேன். 474 00:42:04,838 --> 00:42:08,091 அவன் என்ன நினைத்தாலும் சரி, யதார்த்த நிலைன்னு ஒண்ணு இருக்கு, அதுல அவனை இன்னும் என் மகனாக 475 00:42:08,592 --> 00:42:11,136 தான் நான் பார்க்குறேன்னு நீ அவன் கிட்ட சொல்றயா? 476 00:42:12,137 --> 00:42:13,138 நன்றி. 477 00:42:14,973 --> 00:42:15,974 வா. 478 00:42:25,400 --> 00:42:27,235 நீ உயிரோட இருப்பது பத்தி எனக்கு ரொம்ப சந்தோஷம். 479 00:42:28,528 --> 00:42:31,782 நீ என்னைத் தேடிட்டு வந்தன்னு லின் சொன்னான். அதுக்காக உனக்கு நன்றி சொல்றேன். 480 00:42:31,782 --> 00:42:32,866 குடும்பம் குடும்பம் தான். 481 00:42:32,866 --> 00:42:34,993 அப்துல்லா உன்னை ஸ்டேஷனுக்கு அழைச்சுட்டுப் போவான். 482 00:42:48,423 --> 00:42:50,759 லீசா, நிஜமா நீ இதைச் செய்ய அவசியம் இல்லை. 483 00:42:50,759 --> 00:42:51,843 ஆனால் நான் விரும்புறேன். 484 00:42:54,054 --> 00:42:56,098 எப்படியானாலும், நீ இல்லாம நாங்க இதிலிருந்து எதையும் தொடமாட்டோம், அதனால... 485 00:42:58,809 --> 00:43:00,352 பாதிங்குறது அதிகம், 486 00:43:00,352 --> 00:43:02,396 அதோட உங்களுக்கும் பணம் தேவைப்படும், இல்லயா? 487 00:43:09,403 --> 00:43:11,029 எதுவும் சொல்லாம பணத்தை எடுத்துக்கோ, லின். 488 00:43:11,822 --> 00:43:14,574 உன் வாழ்க்கையை ஒரு முறையாவது கஷ்டமில்லாம செய்துக்கக்கூடாதா? 489 00:43:16,410 --> 00:43:18,745 மொடேனாவும் அதை தான் சொல்வான்னு எனக்குத் தெரியும், அதனால... 490 00:43:18,745 --> 00:43:19,871 நன்றி. 491 00:43:21,081 --> 00:43:22,499 செபாஸ்டியன்? -லீசா. 492 00:43:25,002 --> 00:43:26,169 யார் அது? 493 00:43:26,169 --> 00:43:28,755 மிஸ். சாரனென், போலீஸ் வந்திருக்கோம். 494 00:43:28,755 --> 00:43:29,881 கதவைத் திறங்க, பிளீஸ். 495 00:43:35,679 --> 00:43:36,722 கதவைத் திறங்க, பிளீஸ். 496 00:43:38,473 --> 00:43:39,474 கார்லா இங்கே இல்லை. 497 00:43:41,018 --> 00:43:42,436 யாரிடம் பேசிட்டு இருந்த? 498 00:43:42,436 --> 00:43:43,854 அதை நான் உனக்குச் சொல்லத் தேவையில்லை. 499 00:44:03,540 --> 00:44:04,833 இல்ல, கிராதகனே! 500 00:44:06,335 --> 00:44:07,794 இல்லை, இல்லை. இல்ல! 501 00:44:29,942 --> 00:44:30,943 டேல்! 502 00:44:34,404 --> 00:44:36,031 எல்லா வாசலிலும் போலீஸ்காரங்க இருக்காங்க. 503 00:44:41,411 --> 00:44:43,080 உன்னை பிடிச்சுட்டேன், டேல். 504 00:44:49,962 --> 00:44:55,092 இதுல பெரும் பணம் இருக்கு. நீ என்னை விட்டா, அது உனக்கு தான். 505 00:44:55,092 --> 00:44:56,343 உன் பணம் நாசமாப் போகட்டும். 506 00:44:57,094 --> 00:45:01,098 இன்னொரு சந்தர்ப்பம் கிடையாது. நான் தான் சொன்னேனே. 507 00:45:02,683 --> 00:45:05,894 நண்பா, உனக்கு என்ன வித்தியாசம் வரப் போகுது? சீரியஸா தான்? 508 00:45:08,438 --> 00:45:10,357 நீ என்னுடன் வரதான் போற, மகனே. 509 00:45:12,651 --> 00:45:14,027 இந்தா. ஒரு முறை பாரு. 510 00:45:35,007 --> 00:45:36,675 என் போலீஸ் அதிகாரிங்க கீழே இருக்காங்க. 511 00:45:40,929 --> 00:45:42,014 நீ எங்க எல்லோரையும் சுடப் போறயா? 512 00:45:44,224 --> 00:45:46,727 இல்லை, உன்னை மட்டும். 513 00:46:02,451 --> 00:46:03,702 வேண்டாம்! 514 00:46:20,260 --> 00:46:23,680 எனக்கு சுதந்திரம் தேவைப்படும் வரைக்கும், நீ என்னைப் பிடிக்க முயற்சி செய்யத் தேவையில்லை. 515 00:46:26,224 --> 00:46:29,061 ஹே! சவான், அவன் தாவிட்டான். அவன் தப்பிச்சுட்டு இருக்கான். 516 00:47:06,556 --> 00:47:08,642 ஹலோ, குட்டி நண்பனே, என்னை நினைவிருக்கா? 517 00:47:09,226 --> 00:47:12,104 உன் உயிரைக் காப்பாத்திக்க, உனக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் தான் இருக்கு. 518 00:47:12,980 --> 00:47:14,481 அவன் எங்கே போனான்? 519 00:47:31,164 --> 00:47:35,502 மன்னிக்கணும். மன்னிக்கணும், பிளீஸ். கொஞ்சம் வழிவிடுங்க. டிரெயினைப் பிடிக்கணும். 520 00:47:35,502 --> 00:47:38,046 வழியை விடுங்க. -பயணிகளின் கனிவான கவனத்திற்கு. 521 00:47:38,046 --> 00:47:40,465 டிரெயின் எண்... 522 00:49:01,213 --> 00:49:02,839 நீ துன்பப்படணும்னு யாரோ விரும்புறாங்க, வெள்ளைக்காரனே. 523 00:49:06,635 --> 00:49:08,011 நீ இங்கிருந்து தப்பிக்கவே முடியாது. 524 00:49:21,483 --> 00:49:23,318 ஒவ்வொரு முறை ஒரு மனிதனைக் கூண்டில் அடைக்கும்போதும், 525 00:49:24,444 --> 00:49:26,488 அவன் வெறுப்பில் அடைபடுகிறான். 526 00:49:27,614 --> 00:49:29,032 நான் அதை தழுவிக்கொண்டேன். 527 00:49:31,118 --> 00:49:33,704 அந்த தருணத்தில் அப்படிச் செய்வதால் மட்டும் தான் என்னால் அதை தாங்கிக்கொள்ள முடிந்தது. 528 00:49:39,543 --> 00:49:43,588 இந்த இடத்தில் எனக்குக் கிடைத்த அன்பையெல்லாம் நான் மறக்க வேண்டியிருந்தது. 529 00:49:43,588 --> 00:49:46,091 ஆகமொத்தம், கார்லா சொன்னது சரிதான். 530 00:49:46,091 --> 00:49:47,801 அன்பு என்பது பலவீனம். 531 00:49:48,468 --> 00:49:52,222 அதனால் அந்த தருணத்தில் நான், என் தலைவிதியில் சரண் புகுந்து 532 00:49:52,723 --> 00:49:57,936 என் மொத்த வாழ்க்கையும் கால சக்கரத்தில் சுழல்வதை உணர்ந்தேன். 533 00:50:00,147 --> 00:50:03,817 இன்னும் தொடரும்... 534 00:50:11,908 --> 00:50:13,827 கிரெகோரி டேவிட் ராபர்ட்ஸ் எழுதிய Shantaram என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது 535 00:51:33,907 --> 00:51:35,909 தமிழாக்கம் அகிலா குமார்