1 00:00:19,583 --> 00:00:20,834 லின்? 2 00:00:20,834 --> 00:00:23,128 அஞ்சு மணி நேரமா வாந்தி எடுத்துக்கிட்டு இருக்கிறார். 3 00:00:23,128 --> 00:00:25,422 என்ன செய்யறதுன்னு தெரியலை. மருத்துவமனையில் அவரை சேர்த்துக் கொள்ள மறுக்கிறார்கள். 4 00:00:25,422 --> 00:00:27,758 3 அல்லது 4 நாட்கள் நல்ல ஓய்வும், நிறைய தண்ணீரும் குடிச்சால் 5 00:00:27,758 --> 00:00:30,802 சரியாப்போயிடும்னு சொல்றாங்க. -ஜித்தேந்திரா, சொல்றது கேட்குதா? 6 00:00:30,802 --> 00:00:33,013 லின், எங்கப்பா போயிட்ட? சீக்கிரம் வா. பார்வதி... 7 00:00:33,013 --> 00:00:35,724 பார்வதியெல்லாம் இருக்கட்டும்! என் கணவரின் நிலையைப் பாருங்க. 8 00:00:35,724 --> 00:00:37,851 அவளும் உன் கணவர் இருக்கும் நிலையில் தான் இருக்கா. 9 00:00:37,851 --> 00:00:39,436 ஒழிஞ்சுப் போ, பிரபு! 10 00:00:39,436 --> 00:00:42,064 பார்வதிக்கு முன்னாடியே என் குழந்தையை நான் இங்கே கொண்டு வந்துட்டேன். 11 00:00:42,940 --> 00:00:43,774 பிரபு! 12 00:00:43,774 --> 00:00:46,485 ஜித்தேந்திராவுக்கு மோசமா இருக்குன்னு தெரியலை? -பிரபு! 13 00:00:48,820 --> 00:00:51,114 என்ன நடந்துட்டு இருக்கு, நண்பா? இது மாதிரி எவ்வளவுப் பேர் பாதிக்கப்பட்டிருக்காங்க? 14 00:00:51,114 --> 00:00:52,199 யாருக்கும் சுகமில்லை. 15 00:00:52,199 --> 00:00:54,826 ஆனால் பார்வதிக்கும் சுகமில்லை. பிளீஸ், சீக்கிரம்! சீக்கிரமா வாயேன்! 16 00:00:54,826 --> 00:00:57,037 சரி. சரி. நான் வர்றேன், வர்றேன். சரியா? 17 00:00:58,997 --> 00:01:01,875 மக்களே, நகருங்க. வெளியேப் போங்க, காத்து வரட்டும். 18 00:01:03,669 --> 00:01:05,045 ஜித்தேந்திரா, மல்லக்கப் படு. 19 00:01:35,993 --> 00:01:40,038 நீ இது வெளியே வராம பார்த்துக்கணும். 20 00:01:40,956 --> 00:01:41,957 சரியா? 21 00:01:50,424 --> 00:01:53,302 மன்னிக்கணும். -ஏன் இன்னும் இங்கே இருக்க? 22 00:01:53,302 --> 00:01:56,930 இங்கே சுத்திச் சுத்தி வர்றதுனால... -சரி. என்னோட வா. 23 00:01:56,930 --> 00:01:58,890 ...அவளுக்கு எதுவும் சரியாகாது! -மன்னிச்சிடுங்க, ம்ம்? மன்னிச்சிடுங்க! 24 00:02:05,188 --> 00:02:07,399 கடவுள் ஏன் அவளை இப்படி தண்டிக்கிறார்? 25 00:02:07,399 --> 00:02:10,027 இது ஒரு எச்சரிக்கையோ? "குண்டர்களோட சேராத, பிரபு"ன்னு சொல்றாரோ? 26 00:02:10,027 --> 00:02:11,320 கடவுள் அதைத் தான் சொல்றாரோ? 27 00:02:11,320 --> 00:02:13,322 நாம அவங்ககிட்ட சொல்லாம எதையும் செய்திருக்கக்கூடாது. 28 00:02:13,322 --> 00:02:16,241 இதெல்லாம் என் தப்பு தான், லின்பாபா. -அவள் மட்டும் இல்லையே. 29 00:02:16,241 --> 00:02:18,160 அவங்க சுகமில்லாம போனதுக்கும் நீ தான் பொறுப்பா? -பிளீஸ். 30 00:02:18,160 --> 00:02:20,120 நீ இப்படிச் சொல்லாதே, சரியா? நீ தான் விட்டுட்டுப் போறயே. 31 00:02:20,120 --> 00:02:22,247 நீ போனப் பிறகு நாங்க என்ன செய்வோம்? -நான் எங்கேயும் போகலை. 32 00:02:22,247 --> 00:02:23,957 உனக்கு இன்னும் பாஸ்போர்ட்டு கைக்கு வரலை என்பதால. 33 00:02:23,957 --> 00:02:26,168 உன் கையில வந்ததும் என்ன நடக்கும்? அப்போதும் நீ போக மாட்டாயா, என்ன? 34 00:02:26,168 --> 00:02:28,712 அடுத்த ரெண்டு நாட்களுக்குப் போகமாட்டேன், என்ன நடந்தாலும் சரி. 35 00:02:32,591 --> 00:02:34,217 மன்னிக்கணும். மன்னிக்கணும். 36 00:02:34,217 --> 00:02:35,677 எனக்குப் புரியலை. 37 00:02:35,677 --> 00:02:38,430 தண்ணிய காய்ச்சி குடிப்பது எளிமையான வேலை... -காசிம். 38 00:02:38,430 --> 00:02:41,350 காசிம்! இது காலரா தொற்றாக இருக்கலாம். 39 00:02:41,350 --> 00:02:43,310 அறிகுறிகள் எல்லாம் இருக்கு, அது பரவுகிற விதமும் அப்படித்தான் இருக்கு. 40 00:02:43,310 --> 00:02:46,229 ஆமாம். தாணாவுக்கும் இந்த இடத்துக்கும் இடையே இன்னும் மூணு இடத்துல தொற்று பரவியுள்ளது. 41 00:02:46,229 --> 00:02:49,107 நான் சொல்றேன் ஜானி, உப்பு தான் ரொம்ப முக்கியமான பொருள். 42 00:02:49,107 --> 00:02:52,402 உப்பும் அரிசியும். -ஹே. ஹே. ஒரு திட்டத்தை செயல்படுத்த ஆரம்பிக்கணும். 43 00:02:52,402 --> 00:02:54,488 எங்கிட்ட எல்லோருக்கும் வைத்தியம் பார்க்க போதுமான மருந்துகள் இல்லை. 44 00:02:54,488 --> 00:02:56,657 திரு. லின், நாங்க இதை முன்னாடியே பார்த்திருக்கோம். 45 00:02:56,657 --> 00:02:58,325 உன் பட்டியலை உன் அண்ணனிடம் காட்டு. 46 00:02:58,325 --> 00:03:00,827 உனக்கு உள்பட, எல்லோருக்கும் நாங்க வேலைகளை தயாரா வச்சிருக்கோம். 47 00:03:02,120 --> 00:03:03,330 லின்பாபா, போகலாம். 48 00:03:03,330 --> 00:03:05,666 பெரியவங்கக்கூட, அவங்க அவங்க வேலையை 49 00:03:05,666 --> 00:03:08,502 ஒழுங்காச் செய்யணும் என்பதை விளக்கிச் சொல்வது ரொம்ப முக்கியம். 50 00:03:20,055 --> 00:03:22,891 அன்பே, பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம் வாங்க. 51 00:03:23,850 --> 00:03:25,686 எனக்குப் பசிக்குது. 52 00:03:26,520 --> 00:03:29,856 நான் பிரேக்ஃபாஸ்ட்டை படுக்கையிலேயே தான் சாப்பிடுவேன். 53 00:03:29,856 --> 00:03:31,608 படுக்கை அவ்வளவு பெரிசில்லை. 54 00:03:32,567 --> 00:03:34,569 நான் ஒரு முழு பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடத் தயார். 55 00:03:40,951 --> 00:03:45,956 வெண்ணை, டோஸ்ட், ஜாம், தோசா. 56 00:03:46,957 --> 00:03:48,417 டீ? காப்பி? 57 00:03:48,417 --> 00:03:51,753 வெளியிலேயே வை. -இல்ல, இரு. ஏய். 58 00:04:19,156 --> 00:04:22,033 சுனிதா, அன்பே, பிளீஸ் உள்ளே வந்திடு. 59 00:04:23,785 --> 00:04:25,037 பதட்டப்படாதீங்க. 60 00:04:25,037 --> 00:04:28,915 யாரும் நம்மைச் சேர்ந்துப் பார்க்கக்கூடாதுன்னு உனக்குத் தெரியுமில்ல. 61 00:04:29,499 --> 00:04:31,376 நாம மும்பையிலிருந்து ரொம்ப தொலைவுல இருக்கோம். 62 00:04:31,376 --> 00:04:33,795 இங்கே உங்க மனைவி எப்படி இருப்பாங்கன்னு யாருக்கும் தெரியாது, 63 00:04:33,795 --> 00:04:37,591 கவலையும் இல்லை, இல்லையா திரு. பான்டே? 64 00:04:38,634 --> 00:04:42,346 சரிதான். வம்புல மாட்டிக்கக்கூடாது, சரியா? 65 00:04:43,263 --> 00:04:46,224 அப்படின்னா உங்க செக்ரட்டரியா வேலைக்குச் சேர்த்துக்கோங்க. 66 00:04:46,224 --> 00:04:47,559 நாம கனடாவுக்கு போனதுமே. 67 00:04:48,352 --> 00:04:53,106 இவரோட வேலையே இன்னும் ஆரம்பிக்கலை, அதுக்குள்ள இவர் கனடாவுக்கு போறதைப் பத்தி பேசுறார். 68 00:04:54,024 --> 00:04:59,446 இப்போ வலீத்பாய்கிட்டேர்ந்து அந்த பணத்தை வாங்கிட்டீங்கயில்ல, இங்கேயே இருக்க வேண்டியது தான். 69 00:04:59,446 --> 00:05:02,783 அன்பே, கஷ்டம் தான். 70 00:05:04,159 --> 00:05:06,828 நான் உன்னைக் காதலிக்கிறேன். 71 00:05:07,829 --> 00:05:09,247 உனக்கு அது தெரியும், தானே? 72 00:05:10,415 --> 00:05:11,708 இன்னும் கொஞ்சம் நாம சல்லாபிக்கலாமே. 73 00:05:20,968 --> 00:05:23,303 மொத்த சாகர் வாடாவும் வேலையில் இறங்கியது, 74 00:05:23,303 --> 00:05:25,764 அவங்களுக்கு அவங்களே தான் உதவி செய்யணும்னு அவங்களுக்குத் தெரியும். 75 00:05:26,264 --> 00:05:29,184 அவங்களுக்குக் கிடைக்குற டாக்டர் நான் மட்டும் தான். 76 00:05:29,184 --> 00:05:32,062 தப்பியோடி வந்த என்னைப் போன்ற ஒரு பாராமெடிக்கிற்கு இந்த தொற்றை சமாளிப்பது கஷ்டமாக இருந்தது. 77 00:05:45,701 --> 00:05:47,786 ஒண்ணு ரத்னா ஆன்டீக்கும் ஒண்ணு லில்லிக்கும் கொடு. 78 00:05:47,786 --> 00:05:49,913 ரவி, நீ ஒண்ணு மனுவுக்கும், ஒண்ணு பிங்கிக்கும் கொடு. 79 00:05:50,664 --> 00:05:52,624 ஒண்ணு ஜித்துவுக்குக் கொடு. போ, போ! 80 00:05:52,624 --> 00:05:54,501 அவங்க இதைக் குடிக்கணும். சொல்லிடு. 81 00:06:06,096 --> 00:06:10,350 ஒண்ணு, ரெண்டு, மூணு. பாக்கியை எடுத்துக்கோ. சீக்கிரம், சீக்கிரம்! 82 00:06:10,934 --> 00:06:12,894 காலி பாட்டில்களை எல்லாம் திரும்பிக் கொண்டு வந்திடு. 83 00:06:14,354 --> 00:06:18,567 நீ ஏன் இதைத் திரும்பிக் கொடுத்த? ஓடு! -அந்த உதவாக்கரையை அனுப்பு. 84 00:06:19,151 --> 00:06:22,029 அவனை இவ்வளவு கடுமையா நடத்த வேண்டாமே, குமார்ஜி. 85 00:06:22,029 --> 00:06:24,615 அவனுக்கும் அவள்தான் உலகம். 86 00:06:48,347 --> 00:06:50,265 நன்றி. நன்றி. 87 00:06:55,270 --> 00:06:57,105 ஹே. எனக்கு அது ரெண்டு கிடைக்குமா, பிளீஸ்? 88 00:07:04,196 --> 00:07:07,407 நமக்கு இன்னிக்கு முட்டைகளை வாங்கிட்டு வந்தேன். ஆம்லெட் செய்யலாம்னு நினைச்சேன். 89 00:07:08,033 --> 00:07:09,284 நீ காப்பிப் போடுறயா? 90 00:07:11,453 --> 00:07:13,789 எனவே, இன்னிக்கு ஒரு சாதாரண நாளாத்தான் இருக்கப் போகுதா? 91 00:07:14,790 --> 00:07:18,418 உனக்கு அது ஒரு பிரச்சினைன்னா, நீ ஏன் அதை மரிஃஜிசோவுக்கு முன்னாடி சொல்லலை, செபாஸ்டியன்? 92 00:07:18,418 --> 00:07:20,963 நீ வேண்டாம்னு சொல்ல உனக்கு உரிமை இருக்குன்னு சொன்னேனே. 93 00:07:20,963 --> 00:07:23,340 சரி, நீ எனக்காக முடியாதுன்னு சொல்லியிருக்கலாமே. 94 00:07:25,384 --> 00:07:26,385 என் சார்புல. 95 00:07:28,220 --> 00:07:30,639 ஆனால் நீ என்ன செய்த? எதுவும் செய்யலை. 96 00:07:35,310 --> 00:07:36,770 எனக்கு ரஹீமைப் பத்திக் கவலையில்லை. 97 00:07:36,770 --> 00:07:39,273 ஆனால் அப்போ நாம யாராவது ஒருத்தர் செயல்பட அவசியம் இருந்தது. 98 00:07:39,273 --> 00:07:42,025 நான் விபச்சாரம் செய்வது நம்மள இங்கிருந்து நிரந்திரமா தப்பிக்க வைக்கும்னா, 99 00:07:42,025 --> 00:07:43,235 அதை செய்துட்டுப் போறேன். 100 00:07:49,324 --> 00:07:50,701 நான் உன்னோட உறவு கொள்றேன். 101 00:07:52,869 --> 00:07:54,121 உன்னோடு தான் கண் விழிக்கிறேன். 102 00:07:55,789 --> 00:07:57,457 உன்னோட தான் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுறேன். 103 00:08:03,297 --> 00:08:05,549 நான் அவனை முத்தமிட மாட்டேன், ஏன்னா நான் அதைச் செய்யறதில்லை. 104 00:08:06,466 --> 00:08:09,469 நான் என் வேலையைச் செய்வேன் அப்புறம் வந்துடுவேன். 105 00:08:26,486 --> 00:08:27,487 போ. 106 00:08:28,405 --> 00:08:31,992 நான் இந்தக் காரைத் திருப்பி உன்னை கன்டாலாவுக்கே கொண்டுப் போறதுக்கு முன்னாடிப் போ. 107 00:08:34,077 --> 00:08:35,162 வெளியே இறங்கு. 108 00:09:03,482 --> 00:09:06,526 பத்துக் கிலோவா? அது பெரிய லோடாச்சே. 109 00:09:06,526 --> 00:09:10,530 உங்களால அவ்வளவு டெலிவரி தர முடியாதா? -யார் யாருக்கு வேலை செய்யறாங்கன்னு மறக்க வேண்டாம். 110 00:09:10,530 --> 00:09:12,074 நான் டெலிவரி கொடுக்குறேன். 111 00:09:12,074 --> 00:09:14,785 ஆனால் இவ்வளவு பெரிய அளவெல்லாம் கவனத்தை ஈர்க்கும். 112 00:09:16,161 --> 00:09:18,246 உனக்குப் பிரௌன் சுகர் எங்கிருந்து கிடைக்குதுன்னு யாருக்குத் தெரியும்? 113 00:09:19,122 --> 00:09:20,666 என் பார்ட்னர் மொடேனாவுக்கு மட்டும் தான் தெரியும். 114 00:09:23,710 --> 00:09:26,797 அந்த அமெரிக்க விபச்சாரி, லீசாவுக்குத் தெரியுமா? 115 00:09:27,422 --> 00:09:29,716 அவளுக்கு எதுவும் தெரியாது. மொடேனாவுக்கு அவளோட உறவுகொள்ளப் பிடிக்கும், அவ்வளவுதான். 116 00:09:30,717 --> 00:09:36,431 இதுல என் பேரு அடிப்பட்டுதுன்னா, ஜாக்கிரதை, பத்மா உன் விரைக்கொட்டைகளை அறுத்துடுவா, மரிஃஜிசோ. 117 00:09:36,431 --> 00:09:37,557 ஞாபகம் இருக்கட்டும். 118 00:09:39,726 --> 00:09:42,854 சரி, காதர்பாய்க்குத் தெரிஞ்சுதுன்னா, பத்மாவுக்கு அந்த வாய்ப்பே இருக்காது. 119 00:09:46,191 --> 00:09:47,734 எனவே, எனக்கு டெலிவரி கிடைக்குமா கிடைக்காதா? 120 00:09:57,911 --> 00:10:00,497 இன்னும் உண்டா? -இந்தாங்க. 121 00:10:02,541 --> 00:10:06,670 ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு தடவை அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமா கொடுக்கணும். 122 00:10:37,576 --> 00:10:40,203 சுனிதா! சுனிதா, இங்கே மேலேப் பாரு! 123 00:10:40,203 --> 00:10:44,541 நீ சந்தோஷமா இருக்கயே! எப்படி இருந்தது? 124 00:10:59,306 --> 00:11:00,515 அவள் ஒரு விபச்சாரி. 125 00:11:01,224 --> 00:11:03,143 நான் அவளை விபச்சார விடுதி வரை பின்தொடர்ந்தேன். 126 00:11:03,143 --> 00:11:05,854 ஒரு சின்ன வீடு இருக்குறது வேற, ஆனால் ஒரு கீழ் ஜாதி விபச்சாரியோட உறவுங்குறது 127 00:11:05,854 --> 00:11:07,773 நல்ல சாதகமான விஷயம். 128 00:11:07,773 --> 00:11:10,776 வலீதுக்கு மட்டும் இந்த விபச்சாரி விஷயம் தெரிஞ்சுதுன்னா, அவளை உடனே தீர்த்துக்கட்டிடுவான். 129 00:11:11,526 --> 00:11:14,029 பான்டே பதவி நீக்கம் செய்யப்படும் ஆபத்தை அவனால சமாளிக்க முடியாது. 130 00:11:14,029 --> 00:11:15,614 அப்துல்லா சொல்றது சரிதான். 131 00:11:15,614 --> 00:11:18,075 அந்த பெண்ணை நம் கட்டுப்பாட்டுல, பாதுகாப்பான இடத்துல வச்சுக்கணும், 132 00:11:18,075 --> 00:11:20,619 அப்பதான் அவளைப் பான்டேக்கு எதிரா நாம திருப்ப முடியும். 133 00:11:20,619 --> 00:11:22,913 அதை யார் கண்ணுலேயும் படாமல் நாம செய்யணும். 134 00:11:23,497 --> 00:11:26,416 யாருக்கும் சந்தேகம் வராதப்படி, ஒரு விபச்சாரியை வாங்கக்கூடிய ஒருத்தர் தான் நமக்குத் தேவை. 135 00:11:28,460 --> 00:11:30,504 மேடம் ஃஜூ உங்களுக்குக் கடன்பட்டிருக்காங்களே. 136 00:11:30,504 --> 00:11:32,339 அவங்கக்கிட்ட இந்தப் பெண்ணை, அந்த பேலஸ்ல எடுத்துக்கச் சொல்லுங்க. 137 00:11:32,339 --> 00:11:35,175 வேண்டாம். வேற ஒரு வழியைக் கண்டுப்பிடிப்போம். 138 00:11:35,175 --> 00:11:37,678 உனக்கு வேற நல்ல யோசனைத் தோணுதா? சொல்லு, கேட்கலாம். 139 00:11:37,678 --> 00:11:40,722 நான் இங்கே வர்றதுக்கு முன்னாடியே நீங்க இந்த திட்டத்தை யோசிச்சுட்டீங்க. 140 00:11:40,722 --> 00:11:42,724 அதனால, என் கருத்து என்னவாக இருந்தால் என்ன? 141 00:11:43,850 --> 00:11:45,352 அப்துல்லா தான் சொன்னான், ஆம். 142 00:11:45,352 --> 00:11:47,396 ஆனால், இப்போ உன்னோட மீண்டும் அதைதான் விவாதிக்கிறோமே. 143 00:11:49,481 --> 00:11:53,610 கார்லா, உன்னால தாங்கமுடியாத எதையும் நாங்க செய்யமாட்டோம். 144 00:11:57,197 --> 00:11:59,491 எப்போ நமக்கு இன்னும் தண்ணீர் கிடைக்கும்? -செவ்வாய்க்கிழமை. 145 00:12:02,786 --> 00:12:04,913 பொறுமையா இருப்பவர்களுக்கு அல்லா உதவுவார். 146 00:12:05,872 --> 00:12:09,584 இன்னும் தண்ணீர் கிடைக்க, 30,000 பேரை மூணு நாள் காக்க வைப்பது, அல்லாவுக்கு சந்தோஷம் தருமா என்ன? 147 00:12:09,584 --> 00:12:11,753 இல்லை, ஆனால் இந்த நகரத்துக்கு அது சந்தோஷம் தானே. 148 00:12:12,796 --> 00:12:16,842 திரு. லின், காலரா என்பது, நாங்க வருஷா வருஷம் எதிர்த்துப் போராடுற ஒண்ணு 149 00:12:16,842 --> 00:12:19,303 நாங்க முடிஞ்சவரை எல்லோரையும் காப்பாத்த முயற்சி செய்யறோம். 150 00:12:20,012 --> 00:12:22,472 ஆனால், நீங்க இருக்குறப்போது யாருக்கு டாக்டர் எல்லாம் தேவை, ஹம்ம்? 151 00:12:22,472 --> 00:12:24,599 நான் உண்மையான டாக்டர் இல்லை, காசிம்பாய். 152 00:12:24,599 --> 00:12:26,852 அதனால என்ன? நான் உண்மையில பாயைப் போலவா இருக்கேன்? 153 00:12:28,103 --> 00:12:31,064 விடுப்பா, நீ ஒரு ஜுகாத் டாக்டர். 154 00:12:31,732 --> 00:12:34,776 ஆனால் சாகர் வாடாவுல எது தான் ஜுகாத் இல்லை? -ஜுகாத்னா என்ன? 155 00:12:35,694 --> 00:12:39,781 ஜுகாத்னா நம்ம கிட்ட இருப்பதை இன்னும் உபயோகமுள்ளதா, செய்யறது. 156 00:12:40,282 --> 00:12:43,035 இது மும்பையில மட்டும் பயன்படுத்துற, மும்பைக்காகவே உருவானச் சொல். 157 00:13:12,522 --> 00:13:15,233 நல்ல அதிர்ஷ்டத்துக்கு. எங்களுக்கு இது தேவை. 158 00:13:38,423 --> 00:13:40,008 ஒரே ஒரு கார் தானா? 159 00:13:41,385 --> 00:13:44,554 ஹெராயினைப் பத்தித் தெரிந்தால், இன்னும் நிறைய கார்களோட வருவார். 160 00:13:48,392 --> 00:13:49,893 அவர் என்னைக் கொல்ல வந்திருந்தால். 161 00:13:58,360 --> 00:14:00,529 போ. அவங்களைப் போய் அழைத்து வா. 162 00:14:15,877 --> 00:14:17,504 எல்லாம் நலம்தானே, குழந்தை? 163 00:14:20,674 --> 00:14:23,885 இன்னொரு வழியைக் கண்டுப்பிடிக்கலாம் என சொன்னது, சீரியஸாத் தான். 164 00:14:23,885 --> 00:14:28,140 நாம பேசிட்டு இருந்தோமே, நினைவிருக்கா. ஒரு குற்றத்துல எவ்வளவு பாவமிருக்குன்னுப் பார்க்கணும்... 165 00:14:31,184 --> 00:14:32,602 இதை செய்து முடிக்கலாம். 166 00:14:42,738 --> 00:14:47,951 எனவே, நான் இந்த பெண்ணை வச்சுக்கிட்டு, அவளுக்கு நல்ல ஒரு அறை, நல்ல உணவு எல்லாம் தரணும், 167 00:14:47,951 --> 00:14:49,328 எல்லாச் செலவையும் நீங்க ஏத்துக்குறீங்க? 168 00:14:49,328 --> 00:14:52,080 அதைச் செய்து உன் கடனைத் தீர்த்துக்கொள். 169 00:14:52,080 --> 00:14:55,083 உன் உயிருக்குப் பதிலாக கொடுக்குறதுக்கு, இது ரொம்ப சின்ன விலை தானே? 170 00:15:00,047 --> 00:15:03,717 எங்கிட்ட எதைச் சொல்லாம மறைக்கிறீங்க, காதர்பாய்? 171 00:15:03,717 --> 00:15:06,261 இந்த விபச்சாரியைப் பத்தியா? 172 00:15:07,054 --> 00:15:09,222 உனக்கு எதெல்லாம் தெரியணுமோ, அதையெல்லாம் சொல்லிட்டேன். 173 00:15:10,223 --> 00:15:12,851 ஆனால் அவளோடு உங்களை யாரும் தொடர்புப்படுத்தவோ அல்லது அவள் ஏன் 174 00:15:12,851 --> 00:15:15,479 இடம் மாறிட்டே இருக்கான்னு கேள்வியோ கேட்கக் கூடாதுனு நினைக்கிறீங்க, இல்லையா? 175 00:15:15,479 --> 00:15:18,398 நீ தான் எல்லா ரசனைகளுக்கும் கைக்கொடுப்பவளாச்சே. 176 00:15:18,398 --> 00:15:20,943 நீ அவ்வப்போது காமாத்திப்புராவுலேர்ந்து ஆளைச் சேர்த்துக்கலாமே? 177 00:15:22,110 --> 00:15:25,530 நீங்க மும்பை விபச்சாரிகளைப் பத்தி நல்லாத் தெரிந்து வச்சிருக்கீங்களே. 178 00:15:26,657 --> 00:15:29,493 நீங்க யாராவது, இங்கே என்ன செய்யறீங்கன்னு எனக்குச் சொன்னா நல்லாயிருக்கும். 179 00:15:29,493 --> 00:15:32,162 நீ அதைச் செய்ய முடியுமா, முடியாதா? 180 00:15:33,997 --> 00:15:34,998 கண்டிப்பாக. 181 00:15:36,249 --> 00:15:40,545 ஆனால் காமாத்திப்புரா எண்ணிக்கைக்குப் பேர் போனது, தரத்துக்கு இல்லை. 182 00:15:40,545 --> 00:15:43,799 அங்கே இருக்கும் விபச்சாரிகளை எல்லாம்... கழிச்சுக்கட்ட முடியும். 183 00:15:44,841 --> 00:15:47,052 நான் என்ன சொல்றேன்னா, நாம நிறைய விபாச்சாரிகளை விலைக்கு வாங்கினா தான், 184 00:15:47,052 --> 00:15:50,055 உங்க நோக்கத்தை மறைக்க முடியும். 185 00:15:50,055 --> 00:15:52,140 கேள்விகளும் குறைவாகவே இருக்கும். 186 00:15:52,933 --> 00:15:54,935 சரி தான். அப்படியே ஆகட்டும். 187 00:15:56,645 --> 00:15:57,646 பத்மா. 188 00:16:04,361 --> 00:16:07,155 அதையெல்லாம் சரி பார்க்க, கார்லா இங்கேயே இருப்பாள். 189 00:16:08,198 --> 00:16:09,408 என் பிரதிநிதியாக அவள் இருப்பாள். 190 00:16:09,408 --> 00:16:11,994 எவ்வளவு காலமாக அவள் உங்க பிரதிநிதியாக இருந்திருக்கா? 191 00:16:18,250 --> 00:16:20,210 அதுல உனக்குப் பிரச்சினை இருக்கா? 192 00:16:22,170 --> 00:16:23,338 இல்லவேயில்ல. 193 00:17:06,464 --> 00:17:09,468 செபாஸ்டியன், நீ இப்பப் போகலாம். பிளீஸ். 194 00:17:11,428 --> 00:17:15,015 நான் கீழே இருக்கேன். நீ முடிச்சுட்டு வர்ற வரைக்கும் இங்கே இருப்பேன். 195 00:17:26,693 --> 00:17:28,194 இனிய மாலை. 196 00:17:42,709 --> 00:17:45,045 நான் உன்னை சந்திக்க ஆவலா இருந்தேன். 197 00:17:49,049 --> 00:17:51,426 நான் காத்திருந்ததுக்குப் பலன் கிடைத்தது. 198 00:17:54,388 --> 00:17:57,349 நான் உனக்கு குடிக்க எதுவும் தரட்டுமா? குளிர் பானம்? ஷாம்பேயின்? 199 00:18:02,688 --> 00:18:04,064 உன் ஆடைகளை கழட்டு. 200 00:18:18,036 --> 00:18:19,037 ஜித்து. 201 00:18:19,579 --> 00:18:22,666 ஜித்து, ஜித்து! ஜித்து? ஜித்து! 202 00:18:25,794 --> 00:18:27,921 சரி. பார்க்கலாம். நான் பார்க்குறேன், ரத்னா. 203 00:18:49,067 --> 00:18:50,819 ஜித்து. ஜித்து! 204 00:19:51,463 --> 00:19:53,173 இது டா ஹோங் பாவோ டீ. 205 00:19:54,341 --> 00:19:57,010 என்னுடைய அபிமான வாடிக்கையாளர்களுக்கு ரொம்ப சிறப்பானதை மட்டுமே தருவேன். 206 00:19:57,719 --> 00:19:59,846 நிஜமாவே உங்க வாடிக்கையாளர்கள் டீயைப் பத்திக் கவலைப்படுறாங்கன்னா நினைக்கிறீங்க? 207 00:20:00,806 --> 00:20:03,558 அவங்க குடிச்சாலும் குடிக்கலைனாலும் பணத்தைக் கொடுக்கறாங்க. 208 00:20:05,185 --> 00:20:06,687 நான் இங்கே என்ன விற்குறேன்னு நினைச்ச? 209 00:20:08,730 --> 00:20:10,607 நிச்சயமா, பாலியல் உறவைதான் விற்குறேன்... 210 00:20:13,819 --> 00:20:15,946 ஆனால் பெரும்பாலும் அந்த மர்மத்தை, 211 00:20:15,946 --> 00:20:17,322 அந்த வசீகரத்தை, 212 00:20:18,407 --> 00:20:21,368 பெறமுடியாததை ருசி பார்க்கும் வாய்ப்பை, அதை தான். 213 00:20:23,745 --> 00:20:25,622 குறிப்பிட்ட விதங்களில் குறிப்பிட்ட சிலவற்றைப் 214 00:20:25,622 --> 00:20:31,545 பயின்ற பெண்ணிடம் சுகம் காண, உலகத்துல பல திக்கிலிருந்தும் ஆண்கள் இங்கே வர்றாங்க. 215 00:20:33,797 --> 00:20:37,801 அதனாலதான் அவங்க இஷ்டப்படி நான் அவங்கள வெளியே விட முடியறதில்லை. 216 00:20:38,802 --> 00:20:42,264 என் நேரத்தையும் ஆற்றலையும் நான் முதலீடு செய்யறேன், 217 00:20:43,056 --> 00:20:46,101 காதர் ருஜுல்மேல முதலீடு செய்ததைப் போல. 218 00:20:46,101 --> 00:20:47,185 இல்ல உன் மேலன்னு கூட சொல்லலாம். 219 00:20:47,185 --> 00:20:49,688 நீங்க எங்கிட்ட உங்க செயல்களை நியாயப்படுத்த தேவையில்லை. 220 00:20:50,814 --> 00:20:53,108 நீ சொல்வது சரிதான். தேவையில்லை தான். 221 00:20:54,943 --> 00:20:57,112 நீ தான் காதர் கிட்ட ருஜுலைப் பத்திச் சொல்லியிருக்க. 222 00:20:58,363 --> 00:21:01,366 லீசா உன்னிடம் சொல்ல, நீ காதரிடம் சொல்லிட்ட. 223 00:21:01,366 --> 00:21:02,451 ஆமாம். 224 00:21:05,370 --> 00:21:07,456 அவருக்கு உன்னைத் தெரியாததுப் போல நடந்துக்கிட்டார். 225 00:21:08,915 --> 00:21:12,210 நல்லாவே நடிச்சார். நான் நம்பிட்டேன். 226 00:21:14,171 --> 00:21:16,632 உங்கிட்ட என்னவெல்லாம் பொய் சொல்றாரோ. 227 00:21:18,884 --> 00:21:21,303 நீ என் உயிரே அவர் பிடியில இருக்கிற மாதிரி செய்துட்டயே. 228 00:21:21,887 --> 00:21:23,555 நான் என்ன மன்னிப்பு கேட்கணுமா? 229 00:21:27,225 --> 00:21:30,687 நீ செய்த அதே விஷயத்தை நான் செஞ்சதுக்கு, நீ என்னை வெறுக்குற. 230 00:21:30,687 --> 00:21:33,565 நம்பிக்கைத் துரோகத்தை தண்டிச்சேன். -நான் ருஜுலைக் கொலை செய்யலை. 231 00:21:37,152 --> 00:21:40,113 நானும் உன் மாஜி நண்பன், அஹ்மெடை கொலை செய்யலை. 232 00:21:40,113 --> 00:21:41,323 தனிப்பட்ட விரோதம் எனக்கில்லை. 233 00:21:43,533 --> 00:21:45,369 வா. இதைக் குடி. 234 00:21:46,495 --> 00:21:50,040 என் மேலே இருக்குற வெறுப்புல, இந்த டீயை வீணாக்காதே. 235 00:22:00,550 --> 00:22:04,346 என்னால இந்த வலி, பயம், இன்னும் அதோட பயனற்ற தன்மையைப் பொறுத்துக்க முடியலை. 236 00:22:05,347 --> 00:22:08,100 வெக்கமும், துக்கமும் என்னை கீழே தள்ளுவதைப் போல, என்னை ஆக்கிரமிச்சது. 237 00:22:08,767 --> 00:22:09,893 ஜுகாத் பத்தாது... 238 00:22:09,893 --> 00:22:11,687 லின்! -...அது போதவே போதாது. 239 00:22:11,687 --> 00:22:14,940 லின், அவளுக்கு மோசமாதான் இருக்கு. பிளீஸ், நீ எதாவது செய்யேன். 240 00:22:14,940 --> 00:22:17,776 பிளீஸ், அவளைக் காப்பாத்துவனு வாக்குக் கொடு... -என்னால ஜித்தேந்திராவைக் காப்பாத்த முடிஞ்சுதா? 241 00:22:18,860 --> 00:22:20,279 நான் லக்ஷ்மீயைக் காப்பாத்தினேனா? 242 00:22:21,363 --> 00:22:24,116 பார்வதியை மட்டும் எப்படிக் காப்பாத்துவேன்? -நீ முயற்சி செய்யலாமே. வா, போகலாம். 243 00:22:24,825 --> 00:22:27,286 என்னால செய்ய முடியற எதையும் உன்னாலும் செய்ய முடியும். 244 00:22:28,412 --> 00:22:30,205 ஹே, நீ என்ன குருடா? 245 00:22:30,205 --> 00:22:34,626 உன்னையும் பாரு, என்னையும் பாரு. நான் நானாக இருப்பதால என்னால எதைச் செய்ய முடியலை, 246 00:22:34,626 --> 00:22:36,837 நீ நீயாக இருப்பதால உன்னால எதையெல்லாம் சாதிக்க முடியுதுன்னு பாரு! 247 00:22:41,758 --> 00:22:42,759 லின்? 248 00:22:58,275 --> 00:23:00,152 வேண்டாம், போகாதே! இந்த சமயத்துல நீ போகக்கூடாது! 249 00:23:00,152 --> 00:23:01,945 நீங்க எங்கேப் போறீங்க, திரு. லின்? 250 00:23:07,159 --> 00:23:10,704 என்ன செய்தால் என்ன பயன், காசிம்? நமக்கு நிஜமாவே உதவித் தேவை. 251 00:23:11,955 --> 00:23:13,373 எந்த உதவியும் கிடைக்காது. 252 00:23:13,373 --> 00:23:14,875 நீங்க எதையுமே புரிஞ்சுக்கலையா? 253 00:23:14,875 --> 00:23:17,711 ஆம், கைகளைச் சாயத்துலப் பூசி செவுத்துல பதிச்சா, ஒரு கண்ராவியும் மாறாதுன்னு புரிஞ்சுது. 254 00:23:17,711 --> 00:23:19,212 என்னை மன்னிச்சிடுங்க. என்னால முடியாது... 255 00:23:21,214 --> 00:23:22,883 என்னால இதைப் பொறுக்க முடியாது. 256 00:23:22,883 --> 00:23:25,802 இல்ல, திரு. லின். நான் தான் உங்களப் பார்த்துப் பாவப்படணும். 257 00:23:44,196 --> 00:23:45,530 நல்ல தரம். 258 00:23:47,199 --> 00:23:49,368 வீட்டுலச் செய்தது, பத்மாஜி. 259 00:23:49,368 --> 00:23:53,121 எங்க அழகான குஷி இருக்காளே, அவள் குடும்பம் பேக்கிங் செய்திட்டிருந்தது, 260 00:23:53,664 --> 00:23:55,916 அவ தான் எங்க சமையலறையில இதைச் செய்தாள். 261 00:23:57,334 --> 00:23:58,835 இன்னும் ஒண்ணு எடுத்துக்கோங்க. 262 00:23:58,835 --> 00:24:00,921 நான் என் உடற்கட்டைப் பாதுகாக்கணும். 263 00:24:02,673 --> 00:24:06,551 உங்க அந்தஸ்துல இருக்குறவங்க இங்கே வர்றது, அது கனவுப் போலதான்... 264 00:24:08,178 --> 00:24:10,389 என் பெண்களோட எதிர்காலம் நல்லாயிருக்கும். 265 00:24:22,401 --> 00:24:24,778 அந்த பேக்கரிப் பெண்ணும் வேணும். 266 00:24:28,615 --> 00:24:31,076 எதிர்காலம் அழைக்கிறது. 267 00:24:35,706 --> 00:24:39,293 இல்ல, இல்ல. எனக்குப் போகப் பிடிக்கலை. 268 00:24:39,293 --> 00:24:41,044 சொன்னப்படிச் செய்யணும். 269 00:24:41,670 --> 00:24:44,798 இதைவிட உன்னால சம்பாதிக்க முடியுமா? முடியாது, இல்ல? 270 00:24:44,798 --> 00:24:47,801 அப்படின்னா, என்ன கேட்குறாங்களோ, அப்படிச் செய். 271 00:25:00,731 --> 00:25:04,318 ரெனால்டோ'ஸ் கஃபே 272 00:25:05,235 --> 00:25:07,237 ஹம்மாட்! ஹை! 273 00:25:09,489 --> 00:25:10,490 சான், எப்படியிருக்க? 274 00:25:11,867 --> 00:25:13,535 உன் நண்பர்களுக்கு என்னை அறிமுகப் படுத்தப் போறயா? 275 00:25:15,954 --> 00:25:18,290 நீயும் தான். -சரி, நான் கூப்பிடுறேன். சரி. 276 00:25:18,290 --> 00:25:19,374 நான் திரும்பி வர்றேன். 277 00:25:23,962 --> 00:25:25,297 மரிஃஜிசோ, சரிதானே? 278 00:25:26,548 --> 00:25:28,925 நான் யாருன்னு உனக்குத் தெரியுமா? நான் யாருக்கு வேலை செய்யறேன்னு தெரியுமா? 279 00:25:31,595 --> 00:25:34,264 நீ நடத்துற இந்த பிரௌன் சுகர் பிசினஸை உடனே நிறுத்தணும், மரிஃஜிசோ. 280 00:25:35,015 --> 00:25:37,434 நீ என்ன சொல்றன்னே எனக்குத் தெரியலை... -நிறுத்து. எனக்குத் தெரியும். 281 00:25:40,354 --> 00:25:42,773 உன்னைக் காயப்படுத்த யாருக்கோ விருப்பமில்லை. 282 00:25:43,857 --> 00:25:46,360 உன்னைத் தீர்த்துக் கட்டும் பொறுப்பு எனக்குத் தான் வந்து சேரும், 283 00:25:46,360 --> 00:25:49,988 அதோட, எனக்கு ஏற்கனவே நிறைய வேலை இருக்கு. என் வேலையை இன்னும் அதிகமாக்காதே. 284 00:25:52,366 --> 00:25:54,326 இது தான் நீ தப்பிச்சுப் போக கிடைக்கும் கடைசி வாய்ப்பு. 285 00:25:55,494 --> 00:25:56,995 அதை பயன்படுத்திக்கோ. 286 00:25:57,996 --> 00:25:59,247 இனிமேல் இந்த பிசினஸ் வேண்டாம். 287 00:26:05,587 --> 00:26:06,922 பெண்கள் தான் முதலில். 288 00:26:06,922 --> 00:26:08,090 எனக்கு அதெல்லாம் கிடையாது. 289 00:26:09,174 --> 00:26:10,509 உனக்கு அது தேவையில்லை. 290 00:26:12,719 --> 00:26:14,346 உனக்கு நிறைய தெம்பு இருக்கு. 291 00:26:15,055 --> 00:26:16,431 நீயும் தெம்பாத் தான் இருக்க. 292 00:26:19,267 --> 00:26:20,811 நீ எங்கப் போற? 293 00:26:20,811 --> 00:26:22,229 வீட்டுக்கு. 294 00:26:22,229 --> 00:26:24,564 இல்லயில்ல. இல்ல, வேண்டாம். 295 00:26:27,276 --> 00:26:29,194 ஒரு இரவு உன்னோட இருக்கணும்னு சொன்னேனே, ம்ம்? 296 00:26:33,824 --> 00:26:35,659 நான் அந்த ஹெராயினை வாங்கணும்னா, 297 00:26:37,411 --> 00:26:41,290 நான் சொல்றதை, நான் கேட்குற வரைச் செய். 298 00:26:53,427 --> 00:26:55,012 உனக்கு காலை வரை நேரம் உண்டு. 299 00:27:38,388 --> 00:27:39,640 அப்படித்தான். 300 00:27:58,992 --> 00:28:00,911 என்னை இவ்வளவு நேரமானப் பிறகும் சந்திக்க ஒத்துக்கிட்டதுக்கு நன்றி. 301 00:28:17,094 --> 00:28:19,179 நீ போன முறை இங்கே வந்தப்போ, 302 00:28:19,179 --> 00:28:23,141 சாகர் வாடாவுக்குன்னு தனி விதிகள் இருக்கு, நான் அதை மதிக்கணும்னு சொன்ன. 303 00:28:28,647 --> 00:28:31,191 இதையெல்லாம் நாம கடந்துடுவோம்னு காசிம் சொல்லிட்டு தான் இருக்கார், 304 00:28:32,234 --> 00:28:33,694 இது போல பலமுறை நடந்திருக்குன்னும் சொல்றார். 305 00:28:35,862 --> 00:28:37,406 ஆனால் இறந்தவங்களுக்கு அது முடியாதே. 306 00:28:40,200 --> 00:28:42,661 என் பகுதி மக்களுக்கு சுத்தமான தண்ணீர் தேவை. 307 00:28:42,661 --> 00:28:45,414 மத்த மருந்துகளும் தேவை, ஆனால், முக்கியமா, முதல்ல, சுத்தமான தண்ணீர் தான். 308 00:28:46,206 --> 00:28:49,001 நீ எங்கிட்ட இங்கே வர்றதைப் பத்தி, காசிம்பாய் என்ன நினைக்கிறார்? 309 00:28:50,294 --> 00:28:51,420 அவருக்குத் தெரியாது. 310 00:28:52,838 --> 00:28:54,673 எனவே, நீ ஏற்கனவே விதிகளை மீறிட்ட. 311 00:28:56,633 --> 00:28:58,635 எனக்கு வேற வழியில்ல. -நிச்சயமா வழியிருக்கு. 312 00:28:59,720 --> 00:29:03,056 நீ இங்கிருந்து தூரப் போயிடலாமே. நீ வெளியேற முடியுங்கிற போது, ஏன் இங்கே இருக்கணும்? 313 00:29:08,770 --> 00:29:11,398 நான் கண்ணாடியிலே பார்க்கும்போது தெரியற ஆளா இல்லாம, அவங்க என்னைப் 314 00:29:11,398 --> 00:29:13,066 பார்க்குற மனுஷனா இருக்கணும்னு விரும்புறேன். 315 00:29:14,985 --> 00:29:17,237 அவங்கள இங்கே இறந்துபோக விட்டால், நான் என்னை மனுஷனா பார்க்க முடியாது. 316 00:29:21,116 --> 00:29:22,576 தெரியுமா, அந்த காலத்துல, 317 00:29:22,576 --> 00:29:25,996 இந்த மண்ணுல வாழ்ந்த மக்கள், தாகத்துக்குத் தண்ணீர் கொடுக்குறவங்களுக்கு 318 00:29:26,872 --> 00:29:29,082 வாழ்க்கையில பூரண திருப்தி கிடைக்கும்னு நம்பினாங்க. 319 00:29:33,295 --> 00:29:35,547 தண்ணீர் தான் உயிர் நாடி. 320 00:29:36,882 --> 00:29:39,718 இந்தியர்கள் பெரும்பாலும், விரோதியா இருந்தாலும் சரி, அந்நியரா இருந்தாலும் சரி, 321 00:29:40,594 --> 00:29:43,055 தண்ணீர் கொடுக்க மறுக்கவே மாட்டாங்க. 322 00:29:44,389 --> 00:29:48,393 இதையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டுப் பார்த்தா, எனக்கு மட்டும் வேற என்ன வழி இருக்கு? 323 00:29:53,148 --> 00:29:54,358 எனவே, இதனால உங்களுக்கு என்ன பயன்? 324 00:29:57,736 --> 00:30:00,989 நாம எல்லோருமே, நம்முடைய கெட்டதையும், நல்லதையும் சமன் செய்யப் பார்க்கணும், லின். 325 00:30:02,699 --> 00:30:04,368 உதவுவது என் சக்திக்கு உட்பட்டிருந்தும், 326 00:30:04,993 --> 00:30:07,329 நான் உதவாமப் போனால், அது என்னை எது மாதிரியான ஒரு மனுஷனா காட்டும், சொல்லு? 327 00:30:10,540 --> 00:30:14,044 நான் செய்யற உதவி ரகசியமா இருக்கக்கூடாது. 328 00:30:14,044 --> 00:30:15,253 அது தெளிவாத் தெரியணும். 329 00:30:17,130 --> 00:30:20,133 நீ அங்கே வசிக்கிற மக்களின் சார்பா என்னோட ஒரு டீல் போடுற, 330 00:30:20,133 --> 00:30:23,387 அதை எல்லோரும் ஏத்துக்கணும். 331 00:30:25,597 --> 00:30:26,723 ஏத்துக்குவாங்களா? 332 00:30:32,980 --> 00:30:34,815 நீ எவ்வளவு காலமா அவரோட இருக்க? 333 00:30:35,399 --> 00:30:36,984 உன் காதர்பாயோட? 334 00:30:40,529 --> 00:30:41,655 நீங்க காதலர்களா? 335 00:30:42,531 --> 00:30:43,532 இல்லை. 336 00:30:44,616 --> 00:30:46,410 அவர் உன் மேல நம்பிக்கை வச்சிருக்கார். அது தெளிவாத் தெரியுது. 337 00:30:47,494 --> 00:30:48,829 நீ விசுவாசமா இருப்பன்னு நம்புறார். 338 00:30:48,829 --> 00:30:49,913 நான் விசுவாசமாதான் இருக்கேன். 339 00:30:53,333 --> 00:30:58,338 விசுவாசம் என்பது, அன்பு, இல்லை பயம், இல்ல கடன், ஏதாவது ஒண்ணால தான் வரும். 340 00:30:59,256 --> 00:31:02,426 உனக்கு காதர்பாயோட காதல் இல்லன்னா, பயமா, இல்ல நீ அவருக்கு கடனபட்டிருக்கயா? 341 00:31:02,426 --> 00:31:04,219 உங்களைப் பத்தி பத்மா என்ன சொல்லுவா? 342 00:31:08,557 --> 00:31:13,603 பத்மா என்னோட ரொம்ப வருஷமா இருக்கா, அதனால மூணையும் சொல்லுவா. 343 00:31:15,897 --> 00:31:20,402 இல்ல. இல்ல, பத்மா எனக்காக உயிரையும் தருவா. 344 00:31:21,278 --> 00:31:23,196 விசுவாசம் என்பது ரெண்டு பக்கமும் இருக்கணும். 345 00:31:25,907 --> 00:31:26,908 அப்படியா என்ன? 346 00:31:33,165 --> 00:31:34,166 அவங்க வந்துட்டாங்க. 347 00:31:55,437 --> 00:31:56,688 அவளாத்தான் இருக்கணும். 348 00:32:00,609 --> 00:32:03,236 அவக்கிட்ட சொன்னது இது இல்லன்னு அவளுக்குத் தெரிஞ்சிடுச்சு. 349 00:32:04,404 --> 00:32:07,366 அவளைப் பாரு, பீதி தெரியுது. 350 00:32:13,538 --> 00:32:15,415 நீ என்னைவிட எந்த விதத்துல மேலானவள்? 351 00:32:17,709 --> 00:32:21,421 நான் யாருக்குக் கீழும் இல்லைங்குறது தான் நமக்குள்ள இருக்கிற ஒரே ஒரு வித்தியாசம். 352 00:32:22,422 --> 00:32:24,257 அதுவும் கண்டிப்பா ஒரு ஆணுக்குக் கீழே இல்லை. 353 00:32:30,764 --> 00:32:32,432 திறங்க! 354 00:32:34,267 --> 00:32:35,435 பிளீஸ்! 355 00:32:36,603 --> 00:32:37,604 கதவைத் திறங்க! 356 00:32:40,023 --> 00:32:41,942 கதவைத் திறந்து விடுங்க! 357 00:32:42,526 --> 00:32:44,528 நான் இங்க இருக்க விரும்பலை! 358 00:32:45,195 --> 00:32:46,280 பிளீஸ்! 359 00:33:11,888 --> 00:33:13,015 ஹே, லின்பாபா. 360 00:33:20,856 --> 00:33:23,108 அப்புறம் தான் நீங்க மிஸ் பண்ணிய சிறப்பான பகுதி வருது. 361 00:33:27,779 --> 00:33:29,990 அப்புறம் திடீர்னு, டிரக்கு ஜீப்போட ஒரு பக்கத்தை வந்து மோதி, 362 00:33:29,990 --> 00:33:34,661 அதை மலை உச்சியிலிருந்துத் தள்ளி விடுது, அது உருண்டு, சுக்கு நூறா அப்படியே சிதறுது. 363 00:33:39,875 --> 00:33:42,878 அப்புறம் எல்லோரும் பச்சன் சாரை இறந்துட்டதாக நினைக்கிறாங்க. 364 00:33:44,755 --> 00:33:51,637 அந்த கெட்ட காலிராம், அதை குடிச்சும், சிறுக்கிகளோட கூத்தடிச்சும் கொண்டாட நினைக்கிறான். 365 00:33:51,637 --> 00:33:56,767 புத்வா, கிராமத்துக்குப் போகிறார், அங்கே அவருக்குத் தெரியாம, 366 00:33:57,601 --> 00:34:03,440 அழகான ஃபூல்வா பச்சன் சாரை பராமரிச்சுட்டு இருக்கா. 367 00:34:04,066 --> 00:34:07,319 ஆம், நீங்க நினைக்குறது சரிதான், பச்சன் சார் இறக்கலை. 368 00:34:07,319 --> 00:34:09,487 அவர் எப்படியப்பா சாக முடியும்? 369 00:34:11,072 --> 00:34:17,161 எனவே, அன்னிக்கு ராத்திரி, காலிராம் குடிச்சுட்டு, கூத்தடிச்சுட்டு இருக்குறப்போது... 370 00:34:23,918 --> 00:34:26,755 யாரோ ஒரு அழகான ஆள், அவங்களோட 371 00:34:28,715 --> 00:34:32,511 ஆடிகிட்டும், பாடிக்கிட்டும் அவங்க மத்தியல இருக்கானே? 372 00:34:44,481 --> 00:34:47,317 பச்சன் சார் தான், வேற யாரு. 373 00:34:48,485 --> 00:34:52,531 அதோட, அந்த மடையன் காலிராமுக்கு, போதையில இருந்ததால அது தெரியவேயில்லை. 374 00:34:53,865 --> 00:34:55,324 எனவே, பச்சன் சார் பாடிட்டேப் போறார்... 375 00:35:40,078 --> 00:35:41,079 செபாஸ்டியன். 376 00:35:42,748 --> 00:35:43,749 செபாஸ்டியன். 377 00:35:44,666 --> 00:35:45,792 வா. நாம போகலாம். 378 00:35:57,512 --> 00:36:01,516 தண்ணீர்! தண்ணீர்! போங்க, போங்க! 379 00:36:10,859 --> 00:36:13,236 பக்கெட்டுகள் தேவையில்லை! பாட்டில்களில் கொடுக்கறாங்க! தண்ணீர்! 380 00:36:40,472 --> 00:36:43,225 தீபார் தண்ணீர் 381 00:36:53,944 --> 00:36:58,991 நான் மும்பை வந்த புதுசுல, நான் வீதியில தான் வாழ்ந்தேன். 382 00:36:59,825 --> 00:37:03,620 குடிசைப் பகுதியில ஒரு டென்ட்டு தான் எனக்கு கிடைச்ச முதல் நிழல். 383 00:37:03,620 --> 00:37:06,707 நீங்க இருக்குற நிலையில தான் நானும் இருந்தேன். 384 00:37:08,458 --> 00:37:12,587 அதனால, நீங்க கஷ்டப்படுவது தெரிஞ்சும் என்னால எப்படிச் சும்மா இருக்க முடியும்? 385 00:37:15,299 --> 00:37:17,843 மும்பை, நம்முடைய நகரம் இது. 386 00:37:18,677 --> 00:37:21,096 உலகத்திலேயே ரொம்ப கஷ்டமான நகரம். 387 00:37:22,222 --> 00:37:28,520 இருந்தாலும் நாம எல்லோரும் இங்கே ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்க தான் வந்தோம். 388 00:37:30,063 --> 00:37:31,064 ஏன்? 389 00:37:32,065 --> 00:37:36,111 ஏன்னா, மும்பையில நல்லா இருந்தோம்னா, இது மத்த எந்த இடத்துல வசிப்பதையும் விட, நல்ல இடம். 390 00:37:37,487 --> 00:37:39,489 நான் உங்களுக்கு உதவி செய்யறேன். 391 00:37:40,073 --> 00:37:43,327 அதனால, நீங்க இதை என்னுடைய நட்பின் அடையாளமாக ஏத்துக்கிட்டீங்கன்னா, 392 00:37:43,327 --> 00:37:45,245 நான் உங்களுக்கு நட்பைப் காட்டுறேன். 393 00:37:45,245 --> 00:37:49,583 அதுக்கு அப்புறம், எல்லா நட்புகளையும் போல, 394 00:37:50,083 --> 00:37:56,673 நிச்சயமா நீங்க எனக்கு தோள் கொடுக்க வேண்டிய காலம் ஒரு நாள் வரும். 395 00:38:17,569 --> 00:38:19,488 கேட்டீங்களா? 396 00:38:21,657 --> 00:38:23,700 யோசிச்சுப் பாருங்க! -நன்றி. நன்றி. 397 00:38:23,700 --> 00:38:25,035 எங்கே போறீங்க? 398 00:38:25,619 --> 00:38:29,957 அவருடைய நட்பு இலவசமா வரலை. 399 00:38:35,921 --> 00:38:38,882 நான் காசிமின் அதிகாரத்தைப் பறிச்சுட்டேன், ஆனால் எனக்குக் கவலை இல்லை. 400 00:38:39,466 --> 00:38:42,552 என் மனசாட்சியை நான் அமைதிப் படுத்தணும், அதுக்கு அவங்க உயிர் வாழணும் 401 00:38:42,552 --> 00:38:45,138 நான் இதையெல்லாம் விட்டு ஓடிப் போறவரைக்குமாவது இதைச் செய்யணும். 402 00:38:49,601 --> 00:38:51,645 இல்லை, இல்லயில்லை. பிளீஸ். பிளீஸ். 403 00:38:51,645 --> 00:38:53,855 பிளீஸ். நீங்க எனக்கு நன்றி சொல்லக்கூடாது. 404 00:38:54,731 --> 00:38:56,483 அவர் தான் அந்த நபர், இவருக்குத் தான் நீங்க நன்றி சொல்லணும். 405 00:39:02,614 --> 00:39:03,907 காதர்பாய்! 406 00:39:04,700 --> 00:39:06,201 காதர்பாய்! 407 00:39:47,492 --> 00:39:49,328 நீ ஏன் அவர்கிட்டப் போன, லின்? 408 00:39:50,245 --> 00:39:52,831 எதுக்காக? இதோட அர்த்தம் என்னன்னு உனக்குப் புரியுதா? 409 00:39:55,125 --> 00:39:58,378 மக்கள் செத்துட்டு இருந்தாங்க, காசிம். நான் அதனால தீர்மானிச்சேன். 410 00:39:59,546 --> 00:40:02,382 அதாவது, அது ஒரு பெரிய ஜுகாத் தான்னு, நீங்களே ஒத்துப்பீங்க. 411 00:40:10,182 --> 00:40:11,975 இப்போ அவங்க அபிமானம் உங்களுக்குக் கிடைச்சுடுச்சு. 412 00:40:13,185 --> 00:40:14,394 லின்னுக்கு நன்றி. 413 00:40:16,396 --> 00:40:17,940 ஆமாம். லின்னுக்கு நன்றி. 414 00:40:33,622 --> 00:40:34,623 லின்! 415 00:40:36,083 --> 00:40:37,501 நான் சொன்னதை நீ கேட்கலை. 416 00:40:38,543 --> 00:40:41,546 நான், "குண்டர்களோடச் சேராதே"ன்னு உங்கிட்டச் சொன்னேன். 417 00:40:41,546 --> 00:40:42,756 ஆனாலும் நீ அதைக் கேட்கலை. 418 00:40:47,761 --> 00:40:49,554 லின்! -என்ன? என்ன? 419 00:40:56,019 --> 00:40:59,481 ரொம்ப நன்றி, லின்பாபா. நான் சொன்னதைக் கேட்காததுக்கு ரொம்ப நன்றி. 420 00:41:04,444 --> 00:41:06,613 நீ ஒரு நல்ல நண்பன், லின்பாபா. 421 00:41:07,948 --> 00:41:10,742 நல்ல தோழன், அதோட நீ நல்ல மனுஷன். 422 00:41:13,453 --> 00:41:16,707 நீ எங்கள இப்படியே விட்டுட்டுப் போயிடுவன்னு நினைச்சது தப்பு. மன்னிச்சுடு. தப்பு செய்துட்டேன். 423 00:41:16,707 --> 00:41:18,792 போ, போய் நல்லாத் தூங்கு. 424 00:41:19,960 --> 00:41:23,547 உன்னை மாலையில எழுப்புறேன், நாம போய் டீடேர் சார் கிட்டேர்ந்து பாஸ்போட்டை வாங்கிடலாம், சரியா? 425 00:41:25,465 --> 00:41:28,593 உன்னை ரொம்ப மிஸ் பண்ணப்போறேனேன்னு, நான் இப்போவே சோகமாயிட்டேன். 426 00:41:30,137 --> 00:41:31,305 ஆனால் அதுக்கு இப்போ நேரம் வந்துடுச்சு, இல்ல? 427 00:41:32,306 --> 00:41:33,307 அப்படித்தான் நினைக்கிறேன். 428 00:41:36,101 --> 00:41:38,979 அதனால தான் இந்த கேடுகெட்டவர்கள் உன்னைப் பற்றி தெரிந்துக் கொள்ளும் முன் 429 00:41:39,730 --> 00:41:42,691 எங்களுக்கு நீ இந்த இறுதிப்பரிசை தருகிறாய். 430 00:41:59,416 --> 00:42:00,417 போ! 431 00:42:48,882 --> 00:42:52,511 அப்புறம் காலிராம் பச்சன் சார் மேல, கையில எரியற கட்டையோட பாயறான். 432 00:42:56,098 --> 00:42:57,849 பச்சன் சாப் அவனை உதைக்கிறார். 433 00:42:58,475 --> 00:43:00,769 அந்த கட்டை அப்படியே பறந்து போகுது! 434 00:43:01,979 --> 00:43:05,899 காலிராம் ஃபூல்வாவை பிடிச்சு இழுத்து, அவளை பச்சன் சார் மேல எறியறான்... 435 00:43:07,109 --> 00:43:08,568 ஜன்னல் வழியா தாவுறான்... 436 00:43:13,532 --> 00:43:15,200 அந்த கயறு வச்சிருக்குற தட்டு பக்கமா ஓடுறான். 437 00:43:17,244 --> 00:43:21,999 ஆனால் பாரு, பச்சன் சார் பின்னாடியே அவனைத் துரத்திட்டே வந்துட்டார்! 438 00:43:22,916 --> 00:43:25,168 காலிராமோட ஆட்களுக்கு ரெண்டு கராட்டே அடி... 439 00:43:29,840 --> 00:43:32,759 அப்புறம் காத்துல அப்படியே பாயறார், 440 00:43:32,759 --> 00:43:35,220 அந்த தட்டை, எப்படியோ கீழே பிடிச்சுக்குறார்! 441 00:43:37,222 --> 00:43:41,018 காலிராம் அவருடைய கைகளை உதைக்கிறான்... 442 00:43:43,812 --> 00:43:47,858 ஆனால் பச்சன் சார் விடலை. மாட்டார். 443 00:43:47,858 --> 00:43:49,067 ஹே, பச்சன், 444 00:43:49,067 --> 00:43:53,155 செவுத்துக்குப் பின்னாடியிலேர்ந்து அவளால உன் குரங்கு சேட்டைகளைப் பார்க்க முடியுமா, என்ன? 445 00:43:54,448 --> 00:43:57,868 உள்ளே வா, வந்து உன் குஸ்தி நாடகத்தைக் காட்டு. வா. 446 00:44:09,755 --> 00:44:13,008 அங்கேயே நிக்காதே. நீ காத்து வர்றதைத் தடுக்குற. 447 00:44:13,592 --> 00:44:14,593 உள்ளே வா. 448 00:45:02,808 --> 00:45:04,768 கிரெகோரி டேவிட் ராபர்ட்ஸ் எழுதிய Shantaram என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது 449 00:46:24,806 --> 00:46:26,808 தமிழாக்கம் அகிலா குமார்